1 00:00:08,843 --> 00:00:10,594 நார்த் கவுன்டி, சான் டியாகோ இரு வாரம் முன் 2 00:00:10,678 --> 00:00:15,599 ஆக, நான் சொல்வேன், கீழ் கியர் 31-34 3 00:00:16,058 --> 00:00:18,978 -என் பழைய 26-51க்கு பதிலா, சரியா? -26-51, சரிதான். 4 00:00:20,104 --> 00:00:22,982 ஆக, பின்னால் அந்த நெருக்கமான பகுப்பு கேசட், 5 00:00:23,065 --> 00:00:27,027 அது இனிமையானது, தெரியுமா, ஏன்னா அந்த பெரிய துள்ளல். 6 00:00:27,111 --> 00:00:28,446 -நொடிப்பு ஒலி. -தெரியுமே. 7 00:00:29,280 --> 00:00:31,407 -மென்மையானது. -அதன் ஒலி அருமை. 8 00:00:31,490 --> 00:00:34,076 ஆம். அட, அதை எடுத்துக் கொண்டு-- 9 00:00:34,160 --> 00:00:36,412 தேவையில்லாததை பேச வேணாமே, ஜேம்ஸ்? 10 00:00:38,956 --> 00:00:39,790 செல்லம்... 11 00:00:39,874 --> 00:00:42,376 அவன் பைக்குகளைப் பற்றி பேசவ வரல. விக்டர். 12 00:00:43,419 --> 00:00:44,879 மனைவி மகள் பத்தி பேச. 13 00:00:47,214 --> 00:00:48,591 நான் நகரை விட்டு போகணும். 14 00:00:50,926 --> 00:00:51,927 ஆம். 15 00:00:52,678 --> 00:00:54,555 அதுவும் நல்லதுக்குதானே? 16 00:00:55,556 --> 00:00:56,807 பாரு, ரேசல். 17 00:00:58,350 --> 00:00:59,560 இல்ல, உனக்கு பயணம் தேவை. 18 00:01:00,394 --> 00:01:01,645 அது நல்லது. 19 00:01:03,355 --> 00:01:04,523 இது பயணம் அல்ல. 20 00:01:12,114 --> 00:01:14,325 வரும் நாட்களில் சிலது கேள்விப் படுவீங்க. 21 00:01:15,242 --> 00:01:17,953 அனேகமா, ஆட்கள் வந்து கேள்வி கேட்பாங்க. 22 00:01:18,037 --> 00:01:20,998 எந்த ஆட்கள்? எதைப் பத்தி நீ பேசற? 23 00:01:22,958 --> 00:01:25,961 லாரென் மற்றும் லூசிதான் 24 00:01:28,422 --> 00:01:29,548 என்னோட ஒளி போல. 25 00:01:32,384 --> 00:01:33,552 அவங்கதான் எல்லாமே. 26 00:01:37,515 --> 00:01:41,185 அவங்களை பாதிக்கிற மாதிரி நான் ஏதும் செய்ய மாட்டேன். 27 00:01:41,268 --> 00:01:44,021 அது எங்களுக்கு நல்லாவே தெரியும். 28 00:01:45,689 --> 00:01:47,149 ஆனா சிலர் துன்பமிழைத்தாங்க. 29 00:01:50,694 --> 00:01:52,988 அதை நான் சரி செய்ய வேண்டியிருக்கும். 30 00:01:56,534 --> 00:01:58,702 உனக்குத் தேவையானதை செய், ஜேம்ஸ். 31 00:02:03,249 --> 00:02:05,417 ஷெவி சில்வராடோ ஹைவே 1ல வடக்கே போகுது. 32 00:02:05,501 --> 00:02:06,919 மரின் கவுன்டி தற்போது 33 00:02:07,002 --> 00:02:09,964 ...பல துறைகள், மற்றும் இன்றைய சான் ஃபிரான்சிஸ்கோ நகர் 34 00:02:10,047 --> 00:02:12,967 மத்தியிலான குண்டுவெடிப்பு தொடர்பான ஒரு சந்தேக நபரும். 35 00:02:13,050 --> 00:02:15,636 மேலதிக தகவலை கேபிடிகேல தொடர்ந்து கேட்கவும். 36 00:02:19,056 --> 00:02:21,016 -எவ்ளோ தூரத்திலிருக்க? -நடக்காது. 37 00:02:21,100 --> 00:02:24,436 நம்ம சண்டை இவர்களோடல்ல. இங்க வா, நான் கூட்டி போறேன் . 38 00:02:24,520 --> 00:02:26,897 லிஸ், நிலைமை தீவிரமாகிவிட்டது. 39 00:02:26,981 --> 00:02:28,566 நான் உன்னிடம் இதை கொண்டு வரல. 40 00:02:28,649 --> 00:02:30,901 -ரீஸ், உன்னை கூப்பிட வர்றேன். -முடியாது. 41 00:02:31,902 --> 00:02:34,905 நான் எதிர் திசைல போறேன். நீ போகணும். 42 00:02:38,284 --> 00:02:40,494 ஸ்டின்ஸன், பாயின்ட் ரீயஸ்ல எல்லா அணிகளும், 43 00:02:40,578 --> 00:02:43,247 தெற்கே போகணும். சந்தேக நபர் உங்க பக்கமா வர்றான். 44 00:02:43,330 --> 00:02:44,874 புரியுது! ஒண்ணா குவியறோம். 45 00:02:44,957 --> 00:02:47,001 அது இவனிடம் வேலைக்கு ஆகாது. 46 00:02:54,967 --> 00:02:57,511 எஃப்பிஐ, இது ஸ்டின்ஸன் போலீஸ். தயாராயிருக்கோம். 47 00:02:58,596 --> 00:03:00,639 வாங்க, போவோம். அவனைப் பிடித்தோம். 48 00:03:04,894 --> 00:03:06,020 அடச்சே. 49 00:04:02,952 --> 00:04:05,162 த டெர்மினல் லிஸ்ட் 50 00:04:18,008 --> 00:04:18,842 அசையாதே! 51 00:04:24,682 --> 00:04:25,933 -துப்பாக்கி! -துப்பாக்கி! 52 00:04:34,817 --> 00:04:35,818 நகர்கிறோம்! 53 00:04:37,528 --> 00:04:38,362 நகர்கிறோம்! 54 00:04:38,445 --> 00:04:40,030 சாம் ஒன், சுடாதே. 55 00:04:40,406 --> 00:04:42,658 எல்லா அணிகளும், நகராதீங்க. காத்திருங்க. 56 00:04:47,162 --> 00:04:50,499 போய் உள்ளே அலசுங்க. 17, என்ன இருக்குன்னு சொல். 57 00:04:50,666 --> 00:04:53,127 எஃப்பிஐ, புது தகவல்களை கவனிங்க. எஃப்பிஐ... 58 00:04:53,210 --> 00:04:54,211 போகலாம். 59 00:05:00,592 --> 00:05:02,886 அவன் மாட்டறானா? பக்க பலம் வேணுமா? 60 00:05:03,929 --> 00:05:05,597 இங்கே யாருக்கு அதிகாரம்? 61 00:05:07,391 --> 00:05:09,685 என்ன செய்யறே? அதை இப்படி எடுத்து வா. 62 00:05:10,894 --> 00:05:11,895 அடச்சே! 63 00:05:11,979 --> 00:05:12,896 சார், இது மேக். 64 00:05:12,980 --> 00:05:14,773 அங்கே என்னதான் நடக்குது? 65 00:05:14,857 --> 00:05:17,401 சான் ஃபிரான்ஸிஸ்கோ பூங்காவிலே ரீஸ் மாட்டினான். 66 00:05:17,484 --> 00:05:19,445 -ஸ்வாட் வேணுமா? -ஸ்வாட் போதாது. 67 00:05:19,528 --> 00:05:22,656 பிணை கைதி மீட்பு படை, எல்லா போர்த்தந்திர படையும் தேவை. 68 00:05:22,740 --> 00:05:25,993 புரியுது. நீங்க சொந்த முகாமை அமைத்து செயல்படறப்போ சொல்லவும். 69 00:05:26,076 --> 00:05:27,077 புரிந்தது. 70 00:06:35,145 --> 00:06:38,857 டீர் பார்க், ஃப்ராங்க் வாலி சந்திப்பில், நிறைய அணிகள் தேவை. 71 00:06:38,941 --> 00:06:41,193 சந்தேக நபரை பார்த்தால் அனைத்து அணியும் 72 00:06:41,276 --> 00:06:42,903 உடனே தெரிவிக்கணும். 73 00:06:46,532 --> 00:06:47,449 முதல் உதவி 74 00:06:50,661 --> 00:06:51,995 விமான உதவி விரைகிறது. 75 00:06:52,079 --> 00:06:55,290 பூங்காவை காலியாக்க, ரேஞ்சர்கள் ஒருங்கிணைத்து செயல் படறாங்க. 76 00:06:55,374 --> 00:06:58,877 அனைத்து அணிகளையும் அனுப்ப உறுதி செய்துக்குங்க. கவனி. 77 00:07:00,087 --> 00:07:00,921 புரிந்தது. 78 00:07:01,004 --> 00:07:04,591 ஸ்டின்ஸன் போலீஸ் உதவுது. ஸ்டின்ஸன் முதல் முகாம் கீழ் பசுமை வெளியில. 79 00:07:05,801 --> 00:07:08,220 ...மோப்ப நாய் படை பதில் என்ன? 80 00:07:08,303 --> 00:07:10,389 ப்ளட்ஹெளண்ட் இருக்கா பார்க்கவும். 81 00:07:14,351 --> 00:07:16,687 கோரிக்கை புரியுது. இப்ப இருக்கா பார்க்கறோம். 82 00:07:49,595 --> 00:07:51,013 மாத்திரைகள் எங்க போச்சு? 83 00:07:56,226 --> 00:07:57,769 நீ எங்கே இருக்கே? 84 00:08:23,587 --> 00:08:24,421 இருக்கட்டும். 85 00:08:37,267 --> 00:08:39,228 மோப்ப நாய் அணி வந்துவிட்டது. 86 00:08:39,311 --> 00:08:41,396 சந்தேக நபரது வண்டில பிடிபட்ட எல்லா 87 00:08:41,480 --> 00:08:43,232 பொருளும் மோப்ப சோதனைக்கு தேவை. 88 00:08:53,325 --> 00:08:56,536 எல்லா அணிகளும் சுற்றி வளைத்து தேவையானால் மட்டுமே செயல்படவும். 89 00:08:59,414 --> 00:09:01,625 பிணை கைதி மீட்பு அணி வரும் வரை காத்திரு. 90 00:09:02,125 --> 00:09:03,335 பிணை கைதி மீட்பு அணி. 91 00:09:19,476 --> 00:09:21,019 இது ரொம்ப மோசம், பென். 92 00:09:21,103 --> 00:09:23,647 தட்பவெப்பம் குறையுது. ராடார் தடுமாறுது. 93 00:09:23,730 --> 00:09:24,690 -நல்லது. -நல்லதல்ல. 94 00:09:24,773 --> 00:09:26,441 விஷயம் பிரம்மாண்டமாக போகுது. 95 00:09:26,525 --> 00:09:30,821 கவனி. நிறைய மழை பெய்ஞ்சா, ரீஸ் ஐ எஸ் ஆரை சமாளிக்க கஷ்டப்பட வேண்டாம். 96 00:09:31,029 --> 00:09:33,865 ட்ரோன், ஆணை கட்டுப்பாட்டு அலை பரப்பி, வேலை செய்யாது. 97 00:09:33,949 --> 00:09:36,326 பல நாட்களுக்கு மழை பேய்ந்தால் நல்லது. 98 00:09:36,410 --> 00:09:39,746 அந்த புயல்? ஃப்ராக்மேன் அதிர்ஷ்டம்னு தான் சொல்லுவேன். 99 00:09:43,667 --> 00:09:45,585 செய்தி ஹெலிகாப்டர் கிடைச்சா நல்லது. 100 00:09:45,669 --> 00:09:47,921 தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்க ரேடியோ இருக்கு. 101 00:09:48,005 --> 00:09:49,339 ஏஓ-வில் இறங்கலாமா? 102 00:09:49,423 --> 00:09:52,384 எஃப்பிஐயை அவனிடம் கொண்டு போகவா? நாங்க செய்யல. 103 00:09:52,467 --> 00:09:55,178 நீங்க கண்டுபிடிச்சா, அவன் ஒழிஞ்சான்றது தெரியும். 104 00:09:55,262 --> 00:09:56,722 நாய்ப் பயல். 105 00:09:57,222 --> 00:09:59,516 சும்மா காத்திரு, அவன் வேலைய செய்யட்டும். 106 00:09:59,599 --> 00:10:01,393 அவனை எச்சரித்தேன். நான்... 107 00:10:02,477 --> 00:10:05,689 அவன் அவனா இல்ல. அவன் தெளிவா சிந்திப்பதில்ல. 108 00:10:06,690 --> 00:10:09,860 மோப்ப நாய் படை, எங்கிருக்கீங்க? வானிலை மோசமாகுது... 109 00:10:10,777 --> 00:10:14,114 நாய்களுக்கு மோப்பம் போச்சு. அவனை பிடிப்போம். நேரம் வேணும். 110 00:10:14,197 --> 00:10:15,657 நமக்கு நேரமில்ல. 111 00:10:15,741 --> 00:10:16,992 சென்டினல், இது மேக். 112 00:10:17,075 --> 00:10:20,746 ஹைவேல ரோந்தைஇரட்டிப்பாக்கணும் என்று டோனியிடம் சொல். 113 00:10:20,829 --> 00:10:24,249 ரீஸின் பாதி பலம் கூட படையிலுள்ள எவரின் முழு பலத்தை விட அதிகம். 114 00:10:24,333 --> 00:10:26,960 உறுதியா இரு. உடனடி செயல் தேவை, லிஸ். 115 00:10:28,170 --> 00:10:30,797 காட்டில் எது நடந்தாலும் அவன்தான் பொறுப்பு. 116 00:10:31,548 --> 00:10:34,343 சுற்றி வளைப்போர், கவனி. தென் சாலை அடைப்பு. உறுதி செய். 117 00:10:34,426 --> 00:10:39,056 கவனி, தங்கையே, எனக்கு தெரிந்து நம்பிக்கையோட இருப்பவள் நீதான். 118 00:10:39,639 --> 00:10:41,391 அதே போல இருந்து தொலை. 119 00:10:47,814 --> 00:10:49,316 ஃப்ராக்மேனின் அதிர்ஷ்டம். 120 00:11:32,692 --> 00:11:34,903 நீங்க போகும் முன்னே வரைஞ்சது, அப்பா. 121 00:11:35,946 --> 00:11:37,906 இதையும் நாம் கடப்போம், சரியா? 122 00:11:47,791 --> 00:11:48,875 ஸ்டீவ் ஹார்ன் 123 00:12:09,146 --> 00:12:10,480 அந்த மணியோசை கேட்குதா? 124 00:12:11,106 --> 00:12:13,567 இன்னும் ஒருத்தர் விட்டாலும் மோசமாகிவிடும்! 125 00:12:13,650 --> 00:12:15,068 நிமிர்ந்து பார்! 126 00:12:16,194 --> 00:12:17,195 நிமிர்ந்து பாரு! 127 00:12:19,698 --> 00:12:21,199 மணி உன்னை விலக தூண்டுது. 128 00:12:22,784 --> 00:12:24,995 அந்த மணியை அடி, உன் துன்பம் தீரும். 129 00:12:25,871 --> 00:12:26,913 உன் துன்பம் தீரும். 130 00:12:26,997 --> 00:12:29,541 நீ விலகினால், இது முடிந்திடும். 131 00:12:30,709 --> 00:12:34,421 ஆனா நீ விலகினா, எல்லாரும் விலக வேண்டியிருக்கும். 132 00:12:34,504 --> 00:12:35,714 ரீஸ், எனக்கு வலிக்குது. 133 00:12:35,797 --> 00:12:39,176 அதை நினைக்காதே பென், அதை நினைக்காதே. வலி அங்கில்லை. 134 00:12:39,259 --> 00:12:41,761 சங்கடமா இருப்பதை நீ சகஜமாக்கிக்கணும். 135 00:12:43,305 --> 00:12:44,556 எதிரி இடத்தில், 136 00:12:44,639 --> 00:12:47,517 உன் இடது மற்றும் வளதில் இருப்பவனை தான் நம்பணும். 137 00:12:47,601 --> 00:12:49,519 அங்க உனக்கு அவங்க மட்டும்தான். 138 00:12:49,603 --> 00:12:52,689 உண்மை என்னன்னா, உனக்கு என்னாச்சு தெரியல, ரீஸ். 139 00:12:52,772 --> 00:12:56,359 உன் பின்னால வருவதையே வேலையாக்கிகிட்டார், கேப்டன் ஹாவர்ட். 140 00:12:56,443 --> 00:12:59,029 நீ உன் ஆட்களையோ, உன் குடும்பத்தையோ 141 00:12:59,112 --> 00:13:00,780 பாதுகாக்க முடியல என்பதால், 142 00:13:00,864 --> 00:13:02,449 எங்க மனசாட்சி உறுத்துது... 143 00:13:02,532 --> 00:13:05,118 அது கேட்குதா ரீஸ்? அதன் விளைவு புரியுதா? 144 00:13:05,202 --> 00:13:06,203 சந்தேகமில்லாம! 145 00:13:06,286 --> 00:13:09,664 ஃப்ராக்மேனான உங்க அப்பா பெயரை கெடுக்கப் போறியா? 146 00:13:09,748 --> 00:13:10,832 இல்லை, சார்! 147 00:13:12,709 --> 00:13:15,962 அப்போ அவரோட வீரத்தில் பாதியையாவது காட்டு பார்க்கலாம். 148 00:13:16,046 --> 00:13:18,423 என் ஆட்களை கைவிடமாட்டேன்னு உறுதி தரேன். 149 00:13:19,508 --> 00:13:20,759 என்னைக் கைவிடாதே. 150 00:13:54,709 --> 00:13:55,835 முதன்மை அணி வந்தது. 151 00:14:02,217 --> 00:14:05,095 தப்பியவன், வட கிழக்கு வடக்கே போவதா தெரியுது, 152 00:14:05,178 --> 00:14:08,098 இது நமக்கு புது தேடுமிடம். தெற்கிலருந்து புகுந்து, 153 00:14:08,181 --> 00:14:11,393 மார்ஷல் வில்சன், துப்பறிவாளர் கேரிடி தலைமைல இரண்டாம் முனை 154 00:14:11,476 --> 00:14:13,395 வடக்கிலருந்து வந்து அவனை மடக்கணும். 155 00:14:13,478 --> 00:14:16,147 வானிலை, சி2 விமானம், ட்ரோனுக்கு வழி தந்தது. 156 00:14:16,231 --> 00:14:17,732 வானிலிருந்து கண்காணிப்போம். 157 00:14:17,816 --> 00:14:21,278 சிக்க வைப்பதோ, அல்லது அவன் வெப்ப அடையாளத்தை காண்பதோ எளிது. 158 00:14:25,031 --> 00:14:26,366 ஏதும் பிரச்சினையா? 159 00:14:28,660 --> 00:14:31,496 தப்பா நினைக்காதீங்க, சார். கமாண்டர் ரீஸை தெரியும். 160 00:14:31,580 --> 00:14:34,499 அவரோட சீல் அணில வேலை செய்திருக்கேன். அபாரமானவர். 161 00:14:34,624 --> 00:14:35,709 முழு தேசபக்தன். 162 00:14:35,792 --> 00:14:38,336 இப்படி நடப்பது முழுசா அவருக்கு ஒவ்வாதது. 163 00:14:38,837 --> 00:14:41,506 -உன் பெயர் என்ன? -ஸ்மிட்டி. 164 00:14:41,881 --> 00:14:43,717 உன் முழு தேசபக்தன், ஒரு குண்டை 165 00:14:43,800 --> 00:14:46,761 வெடித்து, சான் ஃபிரான்சிஸ்கோ தெருல ஒருத்தனை கொன்னான். 166 00:14:46,845 --> 00:14:50,807 அவனுக்கு மூளைக்காயத்துக்கு, மூளை கட்டிக்கு சிகிச்சை தரப்படுது. 167 00:14:50,890 --> 00:14:53,351 இந்த ஜேம்ஸ் ரீஸ் உனக்கு தெரிந்த நபரல்ல. 168 00:14:54,102 --> 00:14:56,730 இப்ப, அவனை பிடிக்க நீங்க உதவணும், அவ்ளோதான். 169 00:14:56,813 --> 00:15:00,025 இதில வேற யாருக்காவது பிரச்சினை இருந்தா இப்பவே சொல்லுங்க. 170 00:15:00,108 --> 00:15:01,985 ஸ்மிட்டி சொன்னதன் அர்த்தம், 171 00:15:02,777 --> 00:15:06,364 ஜேம்ஸ் ரீஸ் அத்து மீறி செய்வதால், எங்க வேலை கஷ்டமாகும். 172 00:15:06,448 --> 00:15:09,075 அதன் படி, ஸ்மிட்டி, வேடிக்கை பார்க்கணும். 173 00:15:09,159 --> 00:15:11,161 -நான் வரேன்-- -விபரீதம் வேணாம். 174 00:15:11,244 --> 00:15:12,662 அங்கே மோசமா நடந்தா, 175 00:15:13,496 --> 00:15:15,415 பழியை நீ ஏத்துப்பேன்னு தெரியணும். 176 00:15:17,292 --> 00:15:18,918 ராணுவ கட்டுப்பாட்டு அறைல இரு. 177 00:15:19,002 --> 00:15:21,880 -ஒரு ஆள் குறையலாம்-- -நீ கண்காணிக்கலாம். 178 00:15:21,963 --> 00:15:23,423 நான் வரப் போறேன். 179 00:15:23,923 --> 00:15:25,842 நாங்களே பார்த்துக்கறது நல்லது. 180 00:15:27,302 --> 00:15:29,095 குவான்டிகோல போர்தந்திரம் கற்றேன். 181 00:15:29,179 --> 00:15:33,141 பிழைக்கும் வழி, பழக்கமாதல், தூர இட வழி காணுதலில் தகுதி பெற்றவன். 182 00:15:33,224 --> 00:15:36,436 உங்களுக்கு தடையா இருந்தா, என்னை விட்டுவிட ஒப்புக்கறேன். 183 00:15:41,775 --> 00:15:44,110 புரியுது. கிளம்ப தயாராகுங்க. 184 00:15:44,194 --> 00:15:45,278 அங்கே சந்திப்போம். 185 00:15:50,825 --> 00:15:52,952 பை லேசாக இருக்கட்டும். மூணு நாள் மூட்டை. 186 00:15:53,078 --> 00:15:54,371 பழக்கமாவதா? 187 00:15:55,622 --> 00:15:57,666 பாய் ஸ்கெளட்ல பதக்கம் தந்தாங்களா? 188 00:15:58,124 --> 00:16:00,752 ஈகிள் ஸ்கெளட், மேக், அவங்களுக்கு தெரியுமா? 189 00:16:04,214 --> 00:16:07,717 பார், நாம் ரீஸை பிடிப்பது எவ்ளோ முக்கியம்னு தெரியும். 190 00:16:09,177 --> 00:16:11,346 ஆனா, அவன் எவ்ளோ தூரம் போவானு தெரியும்ல? 191 00:16:12,222 --> 00:16:14,307 நமக்கு உதவ ஆள் கிடையாது-- 192 00:16:14,391 --> 00:16:15,642 உதவிக்கு ஆளா? 193 00:16:16,601 --> 00:16:19,437 -நான் சொல்றது-- -நீ யார் கிட்ட பேசறதா நினைப்பு? 194 00:16:20,522 --> 00:16:23,566 அவனை முடக்கினேன். ரீஸுக்கு அடிபட்டிருக்கு. 195 00:16:23,650 --> 00:16:25,610 இப்ப அதிக பலம் நம் பக்கம் இருக்கு. 196 00:16:33,368 --> 00:16:35,078 அது ஈகிள் ஸ்கெளட்னு தெரியும். 197 00:16:37,414 --> 00:16:40,166 ஏஜென்ட் லாயுன், தப்பியவர் கடற்படை சீலா? 198 00:16:40,250 --> 00:16:42,127 ...டெடெஸ்கோ கொலைக்கு தொடர்பா? 199 00:16:42,210 --> 00:16:44,379 ஜேம்ஸ் ரீஸ் தன் ஆட்களை சிரியால கொன்றாரா? 200 00:16:44,462 --> 00:16:47,257 -ஏதும் கருத்து? -என் கேள்விக்கு ஏன் பதில் இல்ல? 201 00:17:05,984 --> 00:17:07,402 ஹெச்ஆர்டி, இது சென்டினல். 202 00:17:07,485 --> 00:17:11,072 ஐஎஸ்ஆர் தேடும் தளத்தில் ஒரு வெப்ப அடையாளத்தை காண்கிறது. 203 00:17:11,156 --> 00:17:12,282 புரிந்ததா? ஓவர். 204 00:17:12,365 --> 00:17:14,617 சரி. நல்லது. புரிந்தது. வருகிறோம். 205 00:17:55,366 --> 00:17:57,410 ட்ரைடன்ட் பதக்கம் பெறுவோம் பசங்களா. 206 00:18:13,468 --> 00:18:14,928 சென்டினல், வந்துட்டோம். 207 00:18:15,011 --> 00:18:17,764 அடையாளம் தெரியாத மொபைல் சிக்னல் உயிர் பெற்றது. 208 00:18:17,847 --> 00:18:19,557 ஜிபிஎஸ் தகவலை அனுப்பறோம். 209 00:18:20,725 --> 00:18:23,186 ரொம்ப கிட்ட, சார். அந்த முகடுக்கு அப்புறம். 210 00:18:24,687 --> 00:18:26,606 சரி. போவோம். என்னோடு வாங்க. 211 00:18:36,407 --> 00:18:39,869 ஹெச்ஆர்டி, இது சென்டினல். அந்த சிக்னல் ஒரே இடத்தில் இருக்கு. 212 00:18:39,953 --> 00:18:41,204 இருபது மீட்டர் முன். 213 00:18:45,375 --> 00:18:46,459 பத்து மீட்டர். 214 00:18:51,256 --> 00:18:52,549 அஞ்சு மீட்டர். 215 00:19:02,100 --> 00:19:03,601 ஹேய், சுத்தி வளைங்க. 216 00:19:16,322 --> 00:19:17,323 லாயுன். 217 00:19:19,826 --> 00:19:20,994 உஷார், உஷார். 218 00:19:24,163 --> 00:19:26,624 -அதை தொடாதே. -நான் புதுசல்ல. 219 00:19:26,708 --> 00:19:28,877 வெடி நிபுணரே, இது வெடியா இருக்கலாம். 220 00:19:28,960 --> 00:19:30,545 பார்ப்போம். பயமற்ற வீரா. 221 00:19:30,628 --> 00:19:32,255 -படுங்க! படுங்க! -ஐயோ. 222 00:19:35,925 --> 00:19:36,926 ஐயோ. 223 00:19:42,724 --> 00:19:43,933 எத்தனை பேர்னு சொல். 224 00:19:44,017 --> 00:19:45,476 -கிரேஸி, எழுந்தாயா? -ஆம். 225 00:19:45,560 --> 00:19:47,103 -டீ, நீ எழுந்தாயா? -ஆம். 226 00:19:47,186 --> 00:19:48,605 -ஓல்சன், எழுந்தாயா? -ஆம்! 227 00:19:48,688 --> 00:19:50,315 இல்ல, என் யை எடுத்திட்டான். 228 00:19:50,398 --> 00:19:52,233 கண்டோம். உன்னிடமிருந்து கிழக்காக. 229 00:20:05,079 --> 00:20:07,332 ஹெச்ஆர்டி, பல வெப்ப அடையாளங்கள் இருக்கு. 230 00:20:07,415 --> 00:20:09,500 -புரியுது. அதில் எது ரீஸ்? -தெரியல. 231 00:20:22,180 --> 00:20:23,598 ஓடை படுகையில் இருக்கான். 232 00:20:27,518 --> 00:20:30,229 ஓடைப் படுகையில் பல வெப்ப அடையாளங்கள் தெரியுது. 233 00:20:36,819 --> 00:20:39,864 தடியன் பேட்டரிகளை வெச்சி ஏமாத்துகிறான். 234 00:20:41,616 --> 00:20:42,659 இங்கே இல்லை. 235 00:20:43,284 --> 00:20:44,243 அதோ இருக்கான். 236 00:20:44,327 --> 00:20:46,663 உனக்கு வடமேற்கில். மேல் பரப்பிற்கு போகிறான். 237 00:20:46,746 --> 00:20:48,748 போவோம். போவோம். மேலே. 238 00:20:49,457 --> 00:20:50,541 சீக்கிரமா போவோம்! 239 00:20:59,926 --> 00:21:01,302 நீங்கதான் ஆடணும், அப்பா. 240 00:21:03,012 --> 00:21:04,681 ஆகட்டும், நான் தொட்டேன். 241 00:21:07,558 --> 00:21:11,479 ஹெச்ஆர்டி, கிட்ட நெருங்கறீங்க, 80 மீட்டர். நேரா போகிறான். 242 00:21:24,409 --> 00:21:25,535 ஆம். 243 00:21:25,618 --> 00:21:26,869 ஜேம்ஸ் ரீஸ்! 244 00:21:28,413 --> 00:21:32,041 நான் எஃப்பிஐ சிறப்பு முகவர் டோனி லாயுன். 245 00:21:32,917 --> 00:21:34,752 கையை தூக்கிக் கொண்டு வாங்க. 246 00:21:36,170 --> 00:21:37,672 கீழே வந்துடுங்க, கமாண்டர். 247 00:21:41,342 --> 00:21:43,094 உங்களை வளைச்சுட்டோம், ரீஸ். 248 00:21:45,972 --> 00:21:48,766 ரீஸ்! என்னிடம் வந்து பேசுங்க. 249 00:21:50,351 --> 00:21:52,270 ஆயுதம் ஏதுமில்ல. நாம மட்டும். 250 00:21:52,353 --> 00:21:53,855 நாம் பேசி தீர்க்கலாம். 251 00:21:54,772 --> 00:21:58,067 உங்க வலி தெரியும். இப்படி இருக்க தேவையில்லை. 252 00:22:00,069 --> 00:22:02,739 உங்களை பாதுகாப்பா கூட்டிப் போய், உதவி தரணும். 253 00:22:07,994 --> 00:22:09,328 அவன் போகிறான். 254 00:22:11,205 --> 00:22:12,582 சுடாதே! சுடாதே! 255 00:22:13,499 --> 00:22:14,751 யாராவது பார்த்தீங்களா? 256 00:22:14,834 --> 00:22:17,170 இல்ல, சார். ஆனா மேலேதான் இருக்கான். 257 00:22:17,253 --> 00:22:18,671 நாம் போவோம். 258 00:22:18,755 --> 00:22:20,798 நாங்க போறோம். என்னோட வாங்க, மேலே. 259 00:23:09,013 --> 00:23:10,348 முடியுமா, சகோதரா? 260 00:23:13,643 --> 00:23:16,270 அது அவன்தான். அவன் நமக்கு நேரம் தர மாட்டான். 261 00:23:18,106 --> 00:23:19,607 ஆயுதங்கள் பலம் போதுமா? 262 00:23:20,191 --> 00:23:21,400 ஆம். 263 00:23:21,484 --> 00:23:24,862 எண்ணம் துல்லியமானாதான் ஆயுதம் துல்லியமாகும். 264 00:23:24,946 --> 00:23:27,115 இப்போ, அவன் மண்டையை தகர். 265 00:23:28,783 --> 00:23:31,869 ஆகட்டும் பாஸ், நேரம் போகுது. சுடு. 266 00:23:31,953 --> 00:23:33,538 எண்ணத்தில துல்லியம் வேணும். 267 00:23:33,621 --> 00:23:35,873 நீங்க அங்கிருப்பது தெரியும். ரீஸ்! 268 00:24:13,119 --> 00:24:14,704 எங்க போனான்? குதிச்சுட்டானா? 269 00:24:14,787 --> 00:24:16,581 அவன் குதிச்சுதான் இருக்கணும். 270 00:24:17,373 --> 00:24:21,210 ஓரத்தை சுத்தி, இல்ல திரும்பி போயிட்டான். நாம எப்படியோ விட்டுட்டோம். 271 00:24:22,628 --> 00:24:24,172 அட! இங்கே ஒண்ணு இருக்கு. 272 00:24:37,768 --> 00:24:38,978 இதன் அர்த்தம் என்ன? 273 00:24:40,188 --> 00:24:41,981 அவன் சுட வாய்ப்பு இருந்தது, லாயுன். 274 00:26:48,274 --> 00:26:52,111 பிணை கைதி மீட்பு, ஆணை கட்டுப்பாடு அலை, ஸ்வாட் முடிவா நிறுத்தப் பட்டது. 275 00:26:52,194 --> 00:26:54,613 வானிலை சரியானதும் மீண்டும் தொடர்வோம். 276 00:26:54,697 --> 00:26:55,906 கேட்டது, சென்டினல். 277 00:26:55,990 --> 00:26:57,325 ஸ்வாட் முனை கேட்டது. 278 00:26:58,034 --> 00:27:01,746 நனையாம பத்திரமா இருங்க. கண்காணிப்பு ஆரம்பித்ததும் தொடர்பு கொள்வோம். 279 00:27:01,829 --> 00:27:05,624 நனையாம இருப்பது சாத்தியமில்லை. கூடாரத்தில் இரவு இனியதாகட்டும். 280 00:27:22,224 --> 00:27:23,934 கடவுளே, இதை பாருங்க. 281 00:27:25,144 --> 00:27:29,023 போச்சுடா, ரீஸ்!நீ ஒரு பாதுகாப்பு அரணை சமாளிச்சிருக்கே! 282 00:27:29,106 --> 00:27:31,108 மருத்துவ பெட்டி இருக்கணுமே. 283 00:27:40,117 --> 00:27:41,118 அடச்சே. 284 00:27:52,129 --> 00:27:55,049 15 நிமிட சிவப்பு அவசர சுடர் 285 00:28:59,905 --> 00:29:01,449 ஐயோ! 286 00:29:14,336 --> 00:29:17,756 அனைவரும் பருகுவோம் அட்மிரலை போற்றி 287 00:29:18,382 --> 00:29:21,719 கேப்டனின் வீரத்தை இங்கே நாம் ஏற்றி 288 00:29:22,553 --> 00:29:26,015 கமாடோருக்கு மேலும் புகழை சாற்றி 289 00:29:26,849 --> 00:29:29,852 சொல்லி வைப்போம் வீரதீரத்தின் வேகத்தை 290 00:29:30,561 --> 00:29:34,273 தலை சாய்த்து வணங்குவோம் தியாகத்தை 291 00:29:34,356 --> 00:29:37,568 ஒவ்வொரு கடற்படை வீரனின் சாகசத்தை 292 00:29:38,694 --> 00:29:42,490 துணிந்து போய் எதிரியை எதிர்ப்பான் முன்னே, 293 00:29:43,365 --> 00:29:46,660 தாக்கும் தீரன் என்றும் துப்பாக்கியின் பின்னே 294 00:29:48,204 --> 00:29:53,000 தாக்கும் தீரன் என்றும் துப்பாக்கியின் பின்னே 295 00:29:58,756 --> 00:30:00,925 உனக்கு இன்னும் ஆட்கள் வேணுமா, செல்லம்? 296 00:30:01,675 --> 00:30:04,011 இல்ல, கமாண்டர். நாங்க சமாளிப்போம். 297 00:30:04,094 --> 00:30:06,639 குழந்தைக்கு முதல் சிம்ம சொப்பனமா இருக்கும். 298 00:30:06,722 --> 00:30:09,141 என் லூசிக்கு சரியாயிடும்னு சொல்லுங்க. 299 00:30:09,266 --> 00:30:10,976 அவ பலமானவ, தைரியமானவ. 300 00:30:11,936 --> 00:30:13,229 அவ அம்மாவை போலவே. 301 00:30:17,525 --> 00:30:20,569 இல்ல, அது கொடுங்கனவு அல்ல. வயிறு உப்புசம். 302 00:30:21,570 --> 00:30:22,696 அவ அப்பா போல. 303 00:30:26,784 --> 00:30:29,620 நீ பக்கத்து அறைல இருந்தா கூட நான் உனக்காக ஏங்கறேன். 304 00:30:34,208 --> 00:30:35,209 ஹேய், செல்லம்? 305 00:30:37,920 --> 00:30:39,588 கேட்குதுனு சொன்னேன், கமாண்டர். 306 00:30:51,642 --> 00:30:54,353 இது நல்லா முடியப் போறதில்ல. உங்களுக்குத் தெரியும்தானே? 307 00:30:59,942 --> 00:31:02,444 நீங்க பேசறத கேட்டோம். அங்க இருப்பது தெரியும். 308 00:31:04,697 --> 00:31:05,739 மறந்துடுங்க. 309 00:31:07,074 --> 00:31:08,742 மறுபடி பதில் சொல்ல மாட்டான். 310 00:31:12,997 --> 00:31:15,332 நீங்க என்னை சுட்டிருக்கலாம், சுடவில்லை. 311 00:31:17,293 --> 00:31:19,128 உங்களுக்கு ஏதோ ஆச்சுனு தெரியும், 312 00:31:19,211 --> 00:31:21,505 ஆனா நான் எதிரி இல்லன்றது தெரிஞ்சிருக்குமே. 313 00:31:21,589 --> 00:31:22,923 நாங்க யாரும் எதிரி இல்ல. 314 00:31:23,882 --> 00:31:25,551 எங்க வேலையை மட்டும் செய்யறோம். 315 00:31:27,720 --> 00:31:29,013 களைப்பாயிருக்கீங்க. 316 00:31:29,930 --> 00:31:31,223 உங்களுக்கு அடிபட்டது. 317 00:31:35,019 --> 00:31:36,770 எதுக்கு இப்படி பழகினீங்க. 318 00:31:39,857 --> 00:31:42,443 ஐயோ, இங்க ஒன்னும் ஜாலியா இல்ல. 319 00:31:47,615 --> 00:31:51,285 நீங்க எப்ப வேணாலும் போகலாம், ஏஜென்ட் லாயுன். 320 00:31:58,667 --> 00:32:02,087 பரிதாபமா, நீங்க இல்லாம நான் திரும்ப முடியாது, அதுவே என் ஆசை. 321 00:32:03,756 --> 00:32:06,675 இப்படியே போனா, யாராவது இங்க சாவாங்க. 322 00:32:08,677 --> 00:32:10,596 அது உங்களுக்கு பிடிக்காதே. 323 00:32:14,224 --> 00:32:18,020 ஆனா, இறுதியா, தற்செயல், விதி எப்படி வேணுமானாலும் சொல்லிக்கலாம், 324 00:32:19,605 --> 00:32:20,689 அதுவே நடக்கும். 325 00:32:22,441 --> 00:32:24,360 ரீஸ், இது முடிவில்லாம போக முடியாது. 326 00:32:27,071 --> 00:32:28,989 கடைசி வரையல்ல. வேலை முடியும் வரை. 327 00:32:33,077 --> 00:32:34,286 அது எப்போ? 328 00:32:39,083 --> 00:32:42,419 என் குடும்பத்தை கொன்ன ஆட்கள் சாகும் வரை. 329 00:32:43,754 --> 00:32:45,047 எந்த ஆட்கள், ரீஸ்? 330 00:32:51,679 --> 00:32:55,099 தெரியுமா, என் அப்பா போர் எளிமையானதுன்னு சொல்வார், 331 00:32:55,182 --> 00:32:56,517 "அதுதான் எளிது. 332 00:32:59,144 --> 00:33:02,272 வீட்டுக்கு திரும்புவதுதான் கஷ்டமானது. 333 00:33:04,233 --> 00:33:07,653 நல்ல தந்தையா, கணவனா இருப்பது, 334 00:33:07,736 --> 00:33:09,822 சீல் வீரனா இருப்பதை விட கடினம்." 335 00:33:11,323 --> 00:33:12,491 எனக்கு அது புரியல. 336 00:33:16,578 --> 00:33:19,081 நான் என் குழந்தையை கையிலேந்தும் தருணம் வரை. 337 00:33:22,334 --> 00:33:24,878 இருந்தாலும், ரெண்டையும் செய்ய விரும்பினேன். 338 00:33:27,506 --> 00:33:28,716 இரண்டுமாக இருக்க. 339 00:33:34,179 --> 00:33:35,597 அவளை என்னிடம் பிரிச்சாங்க. 340 00:33:43,188 --> 00:33:46,483 சான் ஃபிரான்சிஸ்கோல நீங்க செய்தத அப்பா என்ன சொல்லியிருப்பார்? 341 00:33:53,240 --> 00:33:56,243 இப்படிதான் சொல்லியிருப்பார். ஒருத்தனை வன்முறைக்கு 342 00:33:57,828 --> 00:34:02,541 தள்ளுவது தப்பு, தூய்மைக்கான வன்முறையில் அவன் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவன் எனில். 343 00:34:21,059 --> 00:34:22,060 கமாண்டர்? 344 00:34:25,481 --> 00:34:26,565 ரீஸ்? 345 00:34:30,652 --> 00:34:31,653 அடச்சே. 346 00:34:43,999 --> 00:34:45,542 ஹெச்ஆர்டி, இது சென்டினல். 347 00:34:45,626 --> 00:34:49,463 ஆணை கட்டுப்பாட்டு அலை, ஐஎஸ்ஆரை இயக்க முயல்கிறோம். காத்திருக்கவும். 348 00:34:49,546 --> 00:34:51,965 புரியுது, சென்டினல். அக் கண்காணிப்பு தேவை. 349 00:35:08,023 --> 00:35:09,024 ஏதோ கண்டுபிடித்தேன். 350 00:35:11,026 --> 00:35:13,445 அழுந்திய மண். நசுங்கிய இலைகள். 351 00:35:13,529 --> 00:35:14,655 இங்க தூங்கியிருக்கான். 352 00:35:17,991 --> 00:35:19,034 அடச்சே. 353 00:35:21,411 --> 00:35:23,539 கீழே போக கடின வழியை நாடியிருக்கணும். 354 00:35:23,997 --> 00:35:25,958 புல் தரையில் கொஞ்ச ரத்தம். 355 00:35:26,041 --> 00:35:28,544 வடக்கேதான் போறான், ஆனால் பாதைகள் மாறின. 356 00:35:28,919 --> 00:35:31,046 குறுகிய அடிகள். கில்லாடிக்கு காயம் போல. 357 00:35:31,171 --> 00:35:32,965 நமக்கு திசை தெளிவாகுது. 358 00:35:33,048 --> 00:35:35,175 கண்டுபிடிக்க லோகிக்கு கிட்ட இருக்கலாம். 359 00:35:35,259 --> 00:35:38,178 -லோகி? -ஆணை கட்டுப்பாட்டுக்கு காத்திருக்க வேணாம். 360 00:35:39,513 --> 00:35:41,139 இப்ப தேடும் எல்லை குறைந்தது. 361 00:35:41,974 --> 00:35:43,851 நாமே கண்காணிக்கலாம். 362 00:35:49,022 --> 00:35:50,357 சரி. தயாராகுங்க. 363 00:35:51,567 --> 00:35:54,444 லோகி வேலையை செய்யும். மறுபடி வேட்டையில் இறங்குங்க. 364 00:36:18,927 --> 00:36:21,054 ஆகட்டும், வந்து காட்டித் தொலை. 365 00:37:52,771 --> 00:37:54,147 ஹேய், வாலு. 366 00:38:14,126 --> 00:38:15,752 ஓ, போக வேணாம். 367 00:38:56,001 --> 00:38:59,004 போச்சு! லோகி காலி, ஆனா அவனை பிடித்தோம். வடக்கில ஒரு கி.மீ. 368 00:38:59,087 --> 00:39:01,339 சரிதான். விரைவோம். போங்க. 369 00:39:19,858 --> 00:39:21,401 ஸ்வாட் முனை, இது ஹெச்ஆர்டி. 370 00:39:21,860 --> 00:39:24,404 அவனை பிடித்தோம். தலத் தகவல் அனுப்பறோம். 371 00:39:24,488 --> 00:39:27,074 கேட்டது, ஹெச்ஆர்டி. உங்களிடம் வர்றோம். 372 00:41:14,848 --> 00:41:15,932 கைகளைத் தூக்கு! 373 00:41:16,933 --> 00:41:17,934 கைகளைத் தூக்கு! 374 00:41:18,977 --> 00:41:20,270 எல்லோரும் பின்னே! 375 00:41:25,192 --> 00:41:27,944 உங்க ஆட்கள் பின்னே போகட்டும். எல்லோரும் பின்னே. 376 00:41:32,490 --> 00:41:34,159 சொன்னது கேட்டதா. பின்னால போங்க. 377 00:41:35,035 --> 00:41:36,119 பின்னால போங்க! 378 00:41:38,121 --> 00:41:40,540 எல்லோரும் பின்னே. எல்லோரும் பின்னே. 379 00:41:42,083 --> 00:41:43,335 -ஆகட்டும். -இதோ. 380 00:41:44,502 --> 00:41:47,505 நீங்க கடற்படை. நான் தரை படை. ஆனா ரத்தம் சிவப்புதான். 381 00:41:48,465 --> 00:41:50,508 அப்படி உங்களுக்கு பிடிக்காதே. பொறுமை. 382 00:41:51,384 --> 00:41:52,677 நீங்க என்ன, தரைப்படையா? 383 00:41:54,095 --> 00:41:55,639 சீல்களுக்கும் தீரர்கள் தேவை. 384 00:41:58,975 --> 00:42:00,602 அப்ப, இது என்னனு தெரியும். 385 00:42:01,603 --> 00:42:03,230 நீங்க சுட்டா, இது வெடிக்கும். 386 00:42:03,313 --> 00:42:06,816 உங்க ஆட்கள் பின்னால போகணும். ஹெச்ஆர்டிய அங்கயே இருக்க சொல். 387 00:42:13,031 --> 00:42:14,783 அது முடியாது, கமாண்டர். 388 00:42:26,544 --> 00:42:28,880 அதை கீழே போடுங்க, கமாண்டர். 389 00:42:28,964 --> 00:42:30,340 உங்களை கொல்ல வைக்காதீங்க. 390 00:42:33,760 --> 00:42:35,679 ஹெச்ஆர்டி நிலையில் இருக்கு. 391 00:42:55,365 --> 00:42:56,700 அதை செய்யாதீங்க! 392 00:43:03,123 --> 00:43:04,749 -பின்வாங்கு! -போ! போ! போ! 393 00:43:09,629 --> 00:43:10,630 மேக்! 394 00:45:20,593 --> 00:45:21,594 சரி. 395 00:45:38,111 --> 00:45:39,487 வேணாம். வேணாம். 396 00:45:41,739 --> 00:45:44,284 தரைப் படையே. ஆகட்டும். எழுந்துக்க தரை படையே! 397 00:46:15,899 --> 00:46:18,610 எழுந்துக்க தரைப்படையே. எனக்காக எழுந்துக்க. 398 00:46:21,946 --> 00:46:23,114 மேக்! 399 00:46:25,408 --> 00:46:26,409 மேக்! 400 00:46:33,541 --> 00:46:34,417 எழு, தரை படையே! 401 00:46:39,839 --> 00:46:41,424 சரி. சரி. 402 00:46:42,342 --> 00:46:44,344 நீ நலம். உனக்கு ஒண்ணுமில்ல. 403 00:46:45,637 --> 00:46:46,471 ஒண்ணுமில்ல. 404 00:46:47,555 --> 00:46:50,433 நீ நலம், தரைப்படையே. உனக்கு ஒண்ணுமில்ல. 405 00:46:54,562 --> 00:46:55,563 மேக்! 406 00:47:00,235 --> 00:47:01,069 மேக்! 407 00:47:04,072 --> 00:47:05,490 -மேக்! -உதவி. உதவி. 408 00:47:05,573 --> 00:47:07,116 ஸ்வாட் முனை, கேட்குதா? 409 00:47:08,785 --> 00:47:10,203 எப்படி இருக்கா, டீ? 410 00:47:11,204 --> 00:47:12,914 மூச்சு இருக்கு, ஆக்ஸிஜன் இழப்பு. 411 00:47:12,997 --> 00:47:14,457 மேக். மேக். மேக். 412 00:47:14,541 --> 00:47:15,750 ரீஸ் எங்கே? 413 00:47:17,710 --> 00:47:18,962 உனக்கு உதவறேன், மேக். 414 00:47:19,045 --> 00:47:20,880 ரீஸை யாரும் பார்த்தீங்களா? 415 00:47:21,506 --> 00:47:23,758 பிழைக்கணும், பிழைக்கணும், மேக். 416 00:47:31,266 --> 00:47:35,061 ஏதோ வெடிப்பால் ஏற்பட்ட சேற்றுச் சரிவு, 417 00:47:35,186 --> 00:47:38,898 இன்று காலை ஏற்பட்டது. நிச்சயப் படுத்த படலன்னாலும், முதல்ல வரும் 418 00:47:38,982 --> 00:47:41,985 அறிக்கைகள் ஜேம்ஸ் ரீஸ் இறந்திருக்கலாம் என்கின்றன. 419 00:47:46,781 --> 00:47:47,782 ஐயோ. 420 00:47:54,789 --> 00:47:57,625 ஹேய். உன்னை போக தானே சொன்னேன். 421 00:48:03,172 --> 00:48:04,340 அப்பாடா. 422 00:48:22,775 --> 00:48:23,860 மன்னி, லிஸ். 423 00:48:45,882 --> 00:48:47,133 இதுக்கு நன்றி. 424 00:48:51,638 --> 00:48:54,223 கேட்டி புரனெக் பத்தி ஏதும் தெரிஞ்சுதா? 425 00:48:54,307 --> 00:48:55,391 அந்த நிருபரா? 426 00:48:56,476 --> 00:48:57,894 அவ உயிரோடிருக்கா. 427 00:49:01,564 --> 00:49:04,984 ஹார்னிடம் அவ்வளவு நெருங்கும் அளவுக்கு அவளுக்கு கதை முக்கியம் போல. 428 00:49:05,068 --> 00:49:06,235 ரொம்ப தைரியம்தான். 429 00:49:18,039 --> 00:49:19,666 அவங்களை காட்டில பார்த்தேன். 430 00:49:21,292 --> 00:49:22,460 லாரென் மற்றும் லூசி. 431 00:49:27,090 --> 00:49:28,549 நல்ல விஷயம். 432 00:49:28,633 --> 00:49:31,469 உன்னை இயங்க வைத்தது. உன்னை பார்த்துக்கறாங்க. 433 00:49:32,220 --> 00:49:33,262 இல்ல, அது... 434 00:49:34,764 --> 00:49:38,017 அதே காலை திரும்ப திரும்ப நினைவுக்கு வருது. 435 00:49:40,144 --> 00:49:41,854 விவரங்கள் வேறாக, ஆனா... 436 00:49:43,189 --> 00:49:44,065 அது... 437 00:49:49,445 --> 00:49:51,114 அதை நான் மறந்தாகணும். 438 00:49:52,240 --> 00:49:53,241 ஏன்? 439 00:49:54,492 --> 00:49:55,993 எனக்கு தடையா இருக்கு. 440 00:49:58,538 --> 00:49:59,539 எனக்கு புரியுது. 441 00:50:00,456 --> 00:50:01,624 நஜாஃப்க்கு பிறகு, 442 00:50:02,083 --> 00:50:04,794 என் காயங்கள் ஆற 18 மாதங்கள் ஆனது, ஆனா... 443 00:50:05,420 --> 00:50:08,840 ஊன்று கோல் எடுக்கப் பட்டும், நான் விமானம் ஓட்ட முடியல. 444 00:50:10,174 --> 00:50:13,594 என் சக பைலட் சாம், விபத்தைப் பத்தியே நினைப்பேன். 445 00:50:14,721 --> 00:50:16,431 செஞ்சதுக்கு என்னையே திட்டுவேன். 446 00:50:18,015 --> 00:50:20,518 வேற மாதிரி செய்திருக்காலாமேன்னு யோசிப்பேன். 447 00:50:23,646 --> 00:50:25,440 சொல்ல வர்றது தெரியுதா, ரீஸ்... 448 00:50:26,399 --> 00:50:31,654 உன் நினைவுகளில் வருவதெல்லாம், மூளை கட்டியினால் மட்டுமல்ல. 449 00:50:33,281 --> 00:50:37,535 அதன் ஒரு பகுதி, உன் இழப்பை பத்தியதாக இருக்கலாம். 450 00:50:45,001 --> 00:50:47,545 அதோட நீ எத்தனை பேரை கொன்னாலும், 451 00:50:48,463 --> 00:50:50,089 அவங்க எல்லாரையுமே கொன்னாலும், 452 00:50:52,925 --> 00:50:55,303 இவங்க திரும்பி வரப் போறதில்ல. 453 00:51:20,244 --> 00:51:21,996 குதிக்குமிடம் எவ்வளவு தூரத்தில்? 454 00:51:24,457 --> 00:51:26,250 கிட்ட போனதும் சொல்றேன். 455 00:51:51,359 --> 00:51:52,819 குதிக்கலாம். 456 00:51:56,739 --> 00:51:58,241 ஹேய்! லிஸ்! 457 00:52:07,250 --> 00:52:08,709 ரோல் டைட். 458 00:54:45,366 --> 00:54:47,368 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 459 00:54:47,451 --> 00:54:49,453 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா