1 00:00:53,262 --> 00:00:55,473 த டெர்மினல் லிஸ்ட் 2 00:01:04,440 --> 00:01:07,902 ஹெலிகாப்டர் சுடப்பட்டது. புழற்கடை தென்கிழக்கு மூலையில். 3 00:01:07,985 --> 00:01:08,903 நஜாஃப், ஈராக் 2007 4 00:01:08,986 --> 00:01:12,490 கட்டடம் 16லருந்து வெளியேறறோம். ஒரு ஹெலிகாப்டர் சுடப்பட்டதாம். 5 00:01:13,407 --> 00:01:17,411 வாரன்ட் ஆஃபீசர் லிஸ் ரைலி. வகையா மாட்டினேன். விரைவு அதிரடிப் படை வேணும். 6 00:01:17,495 --> 00:01:20,748 ஹாமர்ஹெட். வடக்கே விழுந்த கயோவா நோக்கி போறோம். எப்போ வரும்? 7 00:01:20,831 --> 00:01:22,333 இப்ப வந்துடும், சகோதரா. 8 00:01:22,416 --> 00:01:26,045 ரெண்டு நிமிட தூரத்தில். விமான உதவி கேட்டிருக்கோம். 9 00:01:26,128 --> 00:01:30,382 காப்பாத்த வேணாம், கமாண்டர். நொறுங்கிய இடம் எதிரிகளால் சூழப் பட்டிருக்கு. 10 00:01:30,508 --> 00:01:31,383 ஆம். உண்மை. 11 00:01:31,467 --> 00:01:34,220 -வடக்கு நோக்கி போறோம்... -எனக்கு ரொம்ப அவசரம். 12 00:01:34,303 --> 00:01:37,389 தெருவில வாங்கி சாப்பிடாதேன்னு சொன்னேனே, டானி. 13 00:01:37,473 --> 00:01:38,766 -ஆகட்டும்! -முகாமுக்கு வா. 14 00:01:38,849 --> 00:01:42,019 ரேஞ்சர், விரைவு அதிரடி படை வர்றாங்க. 20 நிமிஷமாகும். 15 00:01:42,102 --> 00:01:43,854 -அடச்சே! -கேட்குதா? 16 00:01:43,938 --> 00:01:46,982 -20 நிமிடம் அவங்களுக்கு இல்லை. -கமாண்டர், புரியுதா? 17 00:01:49,652 --> 00:01:51,445 சமிக்ஞை... இடையூறு... 18 00:01:51,529 --> 00:01:53,614 -கமாண்டர்... -விபத்து பகுதி போறேன். 19 00:01:53,697 --> 00:01:56,534 -காக்ஸ் உங்களை உலுக்குவார். -காத்திருக்க சொல்றேன். 20 00:01:56,617 --> 00:01:58,828 டானி, அடக்கிக்கொள்! காரை நாசம் பண்ணாதே! 21 00:01:58,911 --> 00:02:00,579 அடக்கிட்டு தான் இருக்கேன். 22 00:02:02,540 --> 00:02:03,541 போ! 23 00:02:30,568 --> 00:02:31,735 போறோம்! 24 00:02:31,819 --> 00:02:32,862 போ! 25 00:02:34,071 --> 00:02:35,281 போ! வேகமா! 26 00:02:36,991 --> 00:02:38,117 டானி! 27 00:02:38,200 --> 00:02:39,910 போங்க. நான் கூட இருக்கேன்! 28 00:02:39,994 --> 00:02:43,789 -நண்பர்கள்! நண்பர்கள்! -நண்பர்கள்! நண்பர்கள்! 29 00:02:43,873 --> 00:02:44,915 நண்பர்கள்! 30 00:02:45,541 --> 00:02:47,793 -இன்னும் வாங்க! வாங்க! -தடியர்கள்! 31 00:02:49,169 --> 00:02:50,504 நண்பர்கள்! 32 00:02:50,588 --> 00:02:52,214 எதிரி என் வலதில்! 33 00:02:56,886 --> 00:02:58,888 -உங்க பின்னால இருக்கேன். -ஹேய். 34 00:02:58,971 --> 00:03:01,181 என்னிடம் சொல். ரைலி. எப்படி இருக்கே? 35 00:03:02,349 --> 00:03:03,350 இதைவிட நல்லா... 36 00:03:03,434 --> 00:03:05,311 தெற்கத்திய பேச்சா இது? 37 00:03:05,394 --> 00:03:07,313 ஃபோர்ட் ரக்கர், அலபாமா. 38 00:03:08,814 --> 00:03:10,024 ரத்தம் வருதா? 39 00:03:10,107 --> 00:03:11,400 முதுகு உடைஞ்சிருக்கு. 40 00:03:11,483 --> 00:03:13,736 என்னை பார். நீ வார் ஈகிள்தானே ரைலி? 41 00:03:13,819 --> 00:03:15,863 இல்லை. ரோல் டைட். 42 00:03:16,572 --> 00:03:19,033 சரி. ரோல் டைட். 43 00:03:19,116 --> 00:03:21,243 உன்னை வீட்டுக்கு கொண்டு போறோம், சரியா? 44 00:03:21,327 --> 00:03:22,411 அப்பா! 45 00:03:36,675 --> 00:03:38,510 பறவைக்கு சரியாயிடுமா, அப்பா? 46 00:04:51,333 --> 00:04:53,877 இவனை இன்னும் எங்கும் தேடிட்டுருக்கோம். 47 00:04:53,961 --> 00:04:56,213 சரியான இடத்தை கண்டுபிடித்தோம்னு தோணுது. 48 00:04:56,296 --> 00:05:00,300 ஏதாவது செய்யணும்னு நினைத்திருந்தோம். இப்ப ஒரு வாய்ப்பு தெரியுது. 49 00:05:00,384 --> 00:05:01,844 -உங்க பயணம் இன்றிரவா? -ஆம். 50 00:05:01,927 --> 00:05:03,679 உன்னை தாமதப் படுத்த விரும்பல. 51 00:05:03,762 --> 00:05:05,139 -பார்த்தது அருமை. -எனக்கும். 52 00:05:05,222 --> 00:05:07,808 -கொண்டு விடவா? -என் ஓட்டுனர் கீழே இருக்கான். 53 00:05:07,891 --> 00:05:09,309 அடுத்த முறை, என் செலவு. 54 00:05:09,393 --> 00:05:11,603 கண்டிப்பா. விரைவில் பார்ப்போம். 55 00:05:13,564 --> 00:05:15,649 காத்திருந்ததுக்கு நன்றி, மைக். 56 00:05:15,733 --> 00:05:16,692 சரி. 57 00:05:18,152 --> 00:05:20,029 -பார்த்ததில் சந்தோஷம். -எனக்கும். 58 00:05:22,489 --> 00:05:23,741 ப்ரையர் இல்லன்னாலும்... 59 00:05:24,366 --> 00:05:27,870 அது தீர்க்கமானதல்ல. நான்காம் மாடியில் ஒரு ஓட்டு இருக்கு. 60 00:05:27,953 --> 00:05:30,205 லொரைன் ஹார்ட்லேய சுலபமா கவிழ்க்க முடியாது. 61 00:05:30,289 --> 00:05:31,457 கவனி, மைக். 62 00:05:34,460 --> 00:05:36,545 அதுக்கு அர்த்தம், நியூபெல்லம்தான் 63 00:05:36,628 --> 00:05:41,258 ராணுவ ஒப்பந்தத்தில் இன்னும் மேலோங்கி இருக்குன்றதை உலகே அறியும் என்பது. 64 00:05:41,341 --> 00:05:43,093 என் வேலை அது. சரியா? 65 00:05:43,177 --> 00:05:46,805 ஆக, எந்த நிமிஷமும், எலாயஸ் ரைபர்க், கூப்பிட்டு, 66 00:05:46,889 --> 00:05:49,683 கர்ட்டிடம் மறுபரிசீலனை செய்யச் சொல்லக் கூடும். 67 00:05:50,684 --> 00:05:52,227 நான் உனக்கு விற்பேன். 68 00:05:53,145 --> 00:05:56,440 நான் உனக்கு ஆர்டி4895ஐ விற்கிறேன். உரிமை, ஆய்வு... 69 00:05:56,982 --> 00:05:58,442 எல்லாம் உனக்கு. 70 00:05:58,525 --> 00:06:00,903 நீ பகுதிகளா பிளானோவுக்கு விற்கலாம்... 71 00:06:02,362 --> 00:06:03,280 நாம் பிரிவோம். 72 00:06:03,363 --> 00:06:06,658 இருவருக்கும் வெற்றி. உன் தேவையை தந்து, என் நிறுவனம் என்னிடம். 73 00:06:10,704 --> 00:06:12,372 போர்ட் அதுக்கு சம்மதிக்காது. 74 00:06:12,456 --> 00:06:16,251 உனக்கு நல்ல பேரம் தர்றேன். இதெல்லாம் என்னன்னு உனக்குத் தெரியும். 75 00:06:16,335 --> 00:06:19,213 மைக், நாம் நிறுவனத்தை விற்கிறோம். முழுசா. 76 00:06:19,296 --> 00:06:21,090 சரியா? அதுதான் திட்டம். 77 00:06:21,173 --> 00:06:23,008 மாற்று வழி என்ன? சரி, 78 00:06:24,051 --> 00:06:26,678 நியூபெல்லம் உன் தலைமையில இருக்கணும். செய்வேன். 79 00:06:27,721 --> 00:06:29,223 பிளானோக்கு அது தேவையில்ல. 80 00:06:51,411 --> 00:06:53,914 லிஸ், காலை மணி 8:00 ஆகுது. 81 00:06:53,997 --> 00:06:55,874 சீக்கிரம் விழிப்பவங்க பிடிக்காது. 82 00:06:55,958 --> 00:06:58,210 அவங்க உனக்கு காலை உணவு சமைத்தாலுமா? 83 00:07:01,088 --> 00:07:03,423 நாம் இன்று வீட்டுக்குத் திரும்ப போறோமா? 84 00:07:03,966 --> 00:07:05,425 அனேகமா இல்ல. 85 00:07:06,135 --> 00:07:08,512 ஹார்னின் எஸ்டேட் பிரயோசனமில்லை. 86 00:07:08,595 --> 00:07:11,098 பாதுகாக்கப் பட்ட இடம், டாலோக்கள் நிறைந்து. 87 00:07:11,890 --> 00:07:13,350 அவனை பிடிப்பது சுலபமல்ல. 88 00:07:14,143 --> 00:07:17,020 கேப்ஸ்டோன்ல நம் முயற்சிகளில் கவனம் செலுத்தணும். 89 00:07:17,896 --> 00:07:20,232 ஹார்னை உயிரோட பிடிக்க வாய்ப்பு வரலாம். 90 00:07:20,315 --> 00:07:23,944 ரீஸ், அது வணிகப் பகுதியின் நட்ட நடுவில இருக்கு. 91 00:07:24,027 --> 00:07:25,863 அது சுலபமாவா இருக்கும்? 92 00:07:28,699 --> 00:07:29,908 கண்டுபிடிக்க ஒரே வழி. 93 00:07:38,125 --> 00:07:44,131 கேப்ஸ்டோன் தொழிற்சாலைகள் 94 00:07:56,768 --> 00:07:59,062 அழையாத விருந்தாளிங்க வந்திருக்காங்க போல. 95 00:08:00,522 --> 00:08:02,191 ஆம், அவங்கள பார்க்கிறேன். 96 00:08:06,987 --> 00:08:08,071 இப்படி வாங்க. 97 00:08:21,710 --> 00:08:25,214 க்வினெத் பால்ட்ரோ தினம் 250 டாலர் பழக் குழைவு குடிப்பாளாம். 98 00:08:25,297 --> 00:08:28,675 நம்ப முடியுதா? மாகா, அஷ்வகந்தா, மூன் டஸ்ட் கலந்து. 99 00:08:29,218 --> 00:08:30,677 நன்றி, எடி. 100 00:08:30,761 --> 00:08:35,307 ஒருத்தரின் திறமையை வளர்க்க, உடலை பலப்படுத்தணும், தன்னுணர்வை அல்ல. 101 00:08:35,390 --> 00:08:38,435 -நான் ஸ்டீவ் ஹார்ன். நலமா? -நான் சிறப்பு முகவர் லாயுன். 102 00:08:38,518 --> 00:08:41,688 இவர் மார்ஷல் சர்வீஸின் மெக்கென்ஸி வில்சன். 103 00:08:41,772 --> 00:08:45,317 உங்க டாலோஸ் பாதுகாவலர் ஏட்ரியன் கோர்டோனிஸ் பத்தி உங்களிடம் 104 00:08:45,400 --> 00:08:46,693 நாங்க பேசணும். 105 00:08:46,777 --> 00:08:50,656 கோர்டோவை சுட்டாங்கனு தெரிஞ்சதும், யாராவது வருவீங்கனு நினைச்சேன். 106 00:08:50,739 --> 00:08:52,866 அவருக்கு லாஸ் ஏஞ்சலீஸில் என்ன வேலை? 107 00:08:52,950 --> 00:08:54,743 தெரியாது. அப்போ வேலையில் இல்ல. 108 00:08:54,826 --> 00:08:57,829 உங்களுக்கு வேலை செய்யறார். என்ன செய்றார்னு தெரியாதா? 109 00:08:57,913 --> 00:09:00,916 டாலோஸ் ஆட்கள் பலர் எனக்கு வேலை செய்யறாங்க, ஆனா... 110 00:09:00,999 --> 00:09:03,043 அவங்க தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்கள். 111 00:09:03,126 --> 00:09:05,212 வெளியே பல பேர் இருக்காங்களே. 112 00:09:05,295 --> 00:09:08,423 அது வழக்கமான நடவடிக்கையா, இல்ல, யாரோ உங்களை தாக்க வந்ததாலா? 113 00:09:09,466 --> 00:09:12,052 கேப்ஸ்டோன் ஏராளமான பணத்தை பார்க்குது, 114 00:09:12,135 --> 00:09:14,096 அதுக்கேத்த அளவு பொச்சரிப்பு. 115 00:09:14,179 --> 00:09:17,683 எங்களுக்கு ஆஃப்ரிக்க தொலை தொடர்பு தொழில்ல கண் இருக்கு, 116 00:09:17,766 --> 00:09:21,061 ஆக, போகோ ஹராமும், அல்-ஷபாபுக்கும் அதில் எரிச்சல். 117 00:09:21,144 --> 00:09:23,897 -லத்தீன் அமெரிக்கால... -பெரிய ஆள்னா, பிரச்சினை. 118 00:09:24,982 --> 00:09:28,610 சிலரை உறுத்தாம இப்படி ஒரு அலுவலகத்தை வெச்சிருக்க முடியாது. 119 00:09:29,152 --> 00:09:31,196 ஜேம்ஸ் ரீஸை கோவப்படுத்துனீங்களா? 120 00:09:32,948 --> 00:09:34,866 பெயரை கேள்விப் பட்டதிலையே. 121 00:09:34,950 --> 00:09:36,994 ஆனா, கோர்டோக்கு நல்லா தெரியும். 122 00:09:37,077 --> 00:09:38,912 கோர்டோதான் முதல்ல சுட்டான். 123 00:09:39,621 --> 00:09:44,334 ஜேம்ஸ் ரீஸை, துணைத்தலைவர் சால் அக்னனின் கொலையிலும் சந்தேகப் படறோம். 124 00:09:46,295 --> 00:09:48,755 சால் போதை அதிகமாகி இறந்தார்னு கேள்வி. 125 00:09:49,589 --> 00:09:52,092 ஜேம்ஸ் ரீஸை பத்தி ஜாக்கிரதையா இருக்கணுமா? 126 00:09:52,175 --> 00:09:54,511 அவன் தெரியாதது போல நடிக்காதீங்க. 127 00:09:54,594 --> 00:09:58,473 உங்க உடல்ல இருக்க பச்சைபடி, நீங்களும் ரீஸும் ஒரே அணி. 128 00:09:58,557 --> 00:10:02,019 போன் ஃப்ராக். அது தங்கள் தியாகிகளை சீல்ஸ் அழைக்கும் விதம். 129 00:10:02,561 --> 00:10:06,732 ஒண்ணு, இந்த திரு. ஹார்ன் ஃப்ராக்மேனா இருந்திருக்கணும், அல்லது... 130 00:10:08,608 --> 00:10:10,235 பொய் சொல்லியிருக்கணும். 131 00:10:13,363 --> 00:10:17,993 மேக் முன்னாள் ராணுவத்தினள். மூன்று பணிகள். நேர்மையின்மை பிடிக்காது. பிடிக்குமா? 132 00:10:18,076 --> 00:10:18,910 இல்ல, சர். 133 00:10:18,994 --> 00:10:22,122 நான் ஃபோர்ட் ப்ராக்கை சார்ந்து வளர்ந்தேன் மிஸ். வில்சன். 134 00:10:22,205 --> 00:10:27,252 என் குடும்பத்தில், நண்பர்கள், ராணுவ சேவை செய்தவங்கதான். சாட் மார்க் வேறாக்கியது. 135 00:10:27,336 --> 00:10:30,589 ஆனால், அதன் கலாச்சாரத்தை எப்போதுமே மதித்தவன். 136 00:10:31,590 --> 00:10:33,425 எனது பச்சை நினைவின் சின்னம். 137 00:10:34,718 --> 00:10:36,094 போற்றுதல். 138 00:10:39,931 --> 00:10:42,517 உங்களுக்கு தேவையானது கிடைத்தே வழக்கம்தானே? 139 00:10:42,601 --> 00:10:46,104 வாழ்நாள் முழுதும் வெற்றி, அதுதான் உங்களுக்குத் தெரியும். 140 00:10:46,188 --> 00:10:48,732 ரீஸ் தனது இரையை வேட்டையாடி கொல்பவன். 141 00:10:48,815 --> 00:10:50,400 அதுதான் அவனுக்கு தெரியும். 142 00:10:50,484 --> 00:10:53,528 சரி, நீங்க இந்த வழக்கை கையாள்வதில் மகிழ்ச்சி. 143 00:10:53,612 --> 00:10:57,824 எனக்கு கூட்டங்கள் இருக்கு, தேடுவோர் சிறப்புப் படையா? நல்லா இருக்காது. 144 00:10:57,949 --> 00:11:01,161 என் பாதுகாப்பு போதாதுன்னு நீங்க நினைச்சா, தயை செய்து, 145 00:11:01,244 --> 00:11:04,081 உங்க வசதிப் படி பாதுகாப்பு தரலாம். 146 00:11:04,164 --> 00:11:08,418 -என் ஆட்கள் உங்களுக்கு தொல்லை தரமாட்டாங்க. -அது அருமை, நன்றி. 147 00:11:14,841 --> 00:11:16,802 ஒருபோதும் தனிப்பட்டதாக விடாதே, மேக். 148 00:11:17,511 --> 00:11:19,971 என்னைப் பொறுத்தவரை இவன் மோசமானவன். 149 00:11:20,639 --> 00:11:24,017 இவனை போற்றுவது நம் வேலை இல்ல. இவனை காப்பாத்துவது தான். 150 00:11:25,685 --> 00:11:27,813 உடனே என்னை சந்தித்ததற்கு நன்றி. 151 00:11:27,896 --> 00:11:31,441 வதந்திகளால், விற்பனைக்கு முன்பே தகவல்களை தெரிஞ்சுக்கலாம்னு. 152 00:11:31,525 --> 00:11:35,362 தி அட்லாண்டிக்ல அட்டையில வந்தா பேரத்தை முடிக்க உதவுமா? 153 00:11:36,029 --> 00:11:37,906 அது அனேகமா பழுதாகாது, ஆம். 154 00:11:38,698 --> 00:11:42,577 வியாபாரத்துக்காக நியூபெல்லத்தை மருந்து தயாரிக்க நிறுவினீங்க, 155 00:11:42,661 --> 00:11:45,664 -அல்ஸெய்மர்ஸ்... -டாக்டர் டெடெஸ்கோ நரம்பியல் படித்தவர் 156 00:11:45,747 --> 00:11:48,875 -கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில -பெர்க்லி, குறிப்பு இருக்கு. 157 00:11:48,959 --> 00:11:51,420 அதுதான் ஏன்னு யோசிச்சேன். 158 00:11:51,503 --> 00:11:55,048 அல்ஸெய்மர்ஸ் ஏன்? குடும்ப நோய் இல்லயே. 159 00:11:58,677 --> 00:12:00,429 ஃப்ளவர்ஸ் ஃபார் அல்ஜர்னான். 160 00:12:00,512 --> 00:12:02,180 இளங்கலைல படிச்சது, அதோட... 161 00:12:02,264 --> 00:12:06,810 தன்னைத் தானே இழக்கும் எண்ணம், அலைக்கழிக்கும் கொடுங்கனவு ஆனது. 162 00:12:06,893 --> 00:12:09,438 அப்போ, விஷயங்களை மாத்த முடியும்னு நினைச்சேன். 163 00:12:10,230 --> 00:12:13,859 "அப்போ" வா? அந்த உற்சாக உணர்வு இப்ப போயிடுச்சா? 164 00:12:13,942 --> 00:12:19,114 இல்லவே இல்லை. எங்க மனித மேம்பாட்டு நிரல், டாக்டர். டெடெஸ்கோவின் வாழ்நாள் சாதனை. 165 00:12:19,197 --> 00:12:23,493 கேப்ஸ்டோன் வரும் வரை, நீங்க ராணுவ ஊக்க மருந்துல ஈடுபடல, 166 00:12:23,577 --> 00:12:25,454 ராணுவ வீரர்களை மேம்படுத்த. 167 00:12:25,954 --> 00:12:29,833 சிலர் உங்க வாழ்நாள் சாதனையை சுயநலத்துக்கு பயன்படுத்தியதா சொல்வாங்க. 168 00:12:29,916 --> 00:12:33,628 பாதுகாப்புத் துறையுடனான எங்கள் ஒப்பந்தங்கள், எங்களை பசி குறைப்பு 169 00:12:33,712 --> 00:12:37,048 தூக்க உதவி, ஆக்சிஜன் கிரகிப்பு தொழிலில் முன்னோடிகளாக்கியது... 170 00:12:37,132 --> 00:12:39,426 நான் சொன்ன மாதிரி சுயநல பயன். 171 00:12:41,887 --> 00:12:43,346 மன்னிக்கணும். 172 00:12:45,348 --> 00:12:49,227 மிஸ் புரனெக், நீங்க கேட்கிறதெல்லாமே இணையத்தில் கிடைக்கும். 173 00:12:50,395 --> 00:12:54,399 ஒருவேளை, எங்க விரிவாக்க முயற்சிகளை தெரிஞ்சுக்க விரும்புவீங்களோ? 174 00:12:54,483 --> 00:12:56,401 நாங்க இன்னும் விரிவாக்கம்... 175 00:12:56,485 --> 00:12:59,154 வேணாம். எனக்குத் தேவையானது கிடைத்தது. நன்றி. 176 00:13:16,213 --> 00:13:17,422 ஹேய்! என்ன ஆச்சு? 177 00:13:17,506 --> 00:13:21,635 நான் பேட்டி காண வந்தது உங்களை, அங்க இருக்கும் பொம்மை மனுஷியை அல்ல. 178 00:13:22,677 --> 00:13:24,554 ஃபார்மா டைம்ஸ் பேட்டி படித்தேன். 179 00:13:24,638 --> 00:13:28,892 ஸ்டீவ் ஹார்ன் கையாண்ட விதத்தில உங்களுக்கு கவலை இருக்கும்னு நினைத்தேன். 180 00:13:28,975 --> 00:13:33,772 நான் ஸ்டீவோட ஒத்துப் போகாம இருக்கலாம், ஆனா அவருக்கு லாபம் பெறும் விதம் தெரியும். 181 00:13:33,855 --> 00:13:36,816 அதனால்தான் பென்ட்ஹெளஸ்ல உங்க எதிர்காலத்தை நிர்ணயம் 182 00:13:36,900 --> 00:13:40,278 செய்து, உங்களை கான்ஃபரன்ஸ் அறையில் வேலை செய்யச் சொல்றார், 183 00:13:41,071 --> 00:13:42,948 ஆர்டி-4895 என்பது என்ன? 184 00:13:46,243 --> 00:13:48,495 உங்களுக்கு அதில் எவ்ளோ அதிகாரம் இருக்கு? 185 00:13:49,621 --> 00:13:53,041 அதை உபயோகிப்பவர்களுக்கு மூளைக் கட்டி வரவைக்குது என்றால்? 186 00:13:53,124 --> 00:13:57,087 யாரும் பயன்படுத்தல. இன்னும் மனித சோதனைக்கு அது வரல. 187 00:13:58,296 --> 00:13:59,631 ஆனா, வந்திருந்தால்? 188 00:14:01,967 --> 00:14:04,386 ரெண்டு மாதம் முன் சிரியா அனுப்பப் பட்டு 189 00:14:04,469 --> 00:14:07,639 திரும்பவே வராத சீல்ஸ் பிளாடூன்ல அது பயன்பட்டிருந்தால்? 190 00:14:09,349 --> 00:14:10,767 அதைப் பத்தி சொல்வீங்களா? 191 00:14:16,022 --> 00:14:17,983 எனக்கு உண்மையில, 192 00:14:18,858 --> 00:14:22,988 மிக உண்மையா, நீங்க என்ன பேசறீங்கன்னு புரியல. 193 00:14:35,625 --> 00:14:39,296 இதை மனனப் படுத்திகிட்டு, நினைவிலிருத்தி, கழிவறைல போட்டுடுங்க. 194 00:14:39,921 --> 00:14:42,549 நீங்க பேச தயாராகும் போது என்னை அணுகுங்க. 195 00:15:40,190 --> 00:15:43,693 இதுதான் உங்க இலக்கு இடம். ஹார்னை பார்க்க ஏதுவான இடம். 196 00:15:44,694 --> 00:15:45,904 எனக்குத் தெரியாது. 197 00:15:46,404 --> 00:15:49,616 பொதுமக்களுக்கு சேதமில்லாம, ஆறு வீரர்களைக் கொன்று, 198 00:15:49,741 --> 00:15:52,619 எஃபிஐயை மீறி, ஹார்னை உயிரோடு கொண்டு வர வேண்டுமே? 199 00:15:52,702 --> 00:15:54,788 அவன் நிச்சயமா உயிரோடு இருந்தாகணுமா? 200 00:15:56,623 --> 00:15:57,707 ஆம். 201 00:15:58,958 --> 00:16:00,710 அவன் சில பதில்கள் தரணும். 202 00:16:03,546 --> 00:16:06,591 எனக்கு என்ன செய்தான்? அவனுக்கு உதவியது யார்? 203 00:16:14,849 --> 00:16:16,101 எப்படி இருக்க, ரீஸ்? 204 00:16:17,560 --> 00:16:18,561 நலம்தானே? 205 00:16:19,771 --> 00:16:20,939 நான் நலம். 206 00:16:25,276 --> 00:16:29,698 இந்த மாத்திரைகள் நல்லா வேலை செய்யுது. நான் நேரத்தோட செய்தால்... 207 00:16:32,117 --> 00:16:34,703 நாங்க நலம். எங்களால சாதிக்க முடியும். 208 00:16:35,954 --> 00:16:37,080 அது சரி. 209 00:16:37,664 --> 00:16:39,624 சரி, நான் போய் ரானிடம் பேசறேன். 210 00:16:39,708 --> 00:16:42,627 விமான கொட்டகைல இன்னும் சில நாள் இருக்கலாமா பார்க்கிறேன். 211 00:16:51,511 --> 00:16:53,555 டெடெஸ்கோவோட பேசினேன். சக்தியற்றவன். 212 00:16:53,638 --> 00:16:56,725 விற்பனையை கூட விருமபல. ஹார்னை பிடிக்கல போல. 213 00:16:56,808 --> 00:17:00,437 நான் ஆர்டி-4895 பத்தி சொன்னப்போ, அப்படியே கோபப்பட்டான். 214 00:17:00,520 --> 00:17:02,230 அவன் அதில் ஈடுபட்டிருக்கானா? 215 00:17:03,106 --> 00:17:06,651 -அட, அவனுக்கு நிச்சயமா ஏதோ தெரியும். -நீ என்ன செய்யப் போறே? 216 00:17:07,610 --> 00:17:08,737 நிலைமையை பொறுத்து. 217 00:17:16,411 --> 00:17:20,081 நீ சான் ஃபிரான்சிஸ்கோல இருப்பது தெரியும். கிளம்பணும். எஃபிஐ உன்னை தேடுது 218 00:17:20,165 --> 00:17:22,542 -அடச்சே. -என்ன ஆனது? 219 00:17:29,799 --> 00:17:30,842 கேட்டி? 220 00:17:35,054 --> 00:17:38,349 பல்கலைக் கழகத்தில ரெண்டு இருக்கு. ஒண்ணு செரோகி தெருவில். 221 00:17:38,433 --> 00:17:41,853 அட, கிரிக்கெட் இணைப்பை யாரும் பயன்படுத்தறாங்களா என்ன? 222 00:17:41,936 --> 00:17:43,688 அதான், கொஞ்சம் பேர்தான். 223 00:17:44,230 --> 00:17:46,065 என்ன சொல்ல வர்றே ஜூனியர்? 224 00:17:46,941 --> 00:17:48,485 நான் சொல்ல வருவது, 225 00:17:49,360 --> 00:17:51,863 அவ்ளோ செல்ஃபோன்களை அவங்க விற்க முடியாது. 226 00:17:51,946 --> 00:17:54,741 அது வெறும் கண் துடைப்பு, நான்தான் சொல்றேனே. 227 00:17:54,824 --> 00:17:57,202 உனக்கு நிறைய நேரம் இருக்கு. 228 00:17:57,994 --> 00:18:00,079 டுலா, எனக்கு நிறைய நேரம் இருக்கு. 229 00:18:00,163 --> 00:18:02,040 நிருபர் கண்காணிப்பு எப்படி போகுது? 230 00:18:04,375 --> 00:18:08,254 -பரவாயில்லை, பாஸ். எல்லாம் நல்ல... -இங்க இன்னும் ஆள் வேணும், சர். 231 00:18:08,338 --> 00:18:10,340 முடிந்த அளவு ஆள் அனுப்பியாச்சு. 232 00:18:10,423 --> 00:18:14,052 எனக்கு புரியுது, மற்றும் எல்லாரோட பொறுமையை பாராட்டறேன். 233 00:18:15,053 --> 00:18:18,181 நாம சரியான இடத்தில இருக்கோம். இதையே தொடருவோம். 234 00:18:19,349 --> 00:18:21,392 எங்களோட இறுதி அறிக்கை, 235 00:18:21,476 --> 00:18:24,312 ஒப்பமற்ற பல கண்டுபிடிப்பு வேலை ஒப்பந்தங்களை காட்டுது. 236 00:18:24,395 --> 00:18:25,396 இப்ப நிலைமை என்ன? 237 00:18:25,480 --> 00:18:28,066 எல்லாத்தையும் மெய்நிகர் தரவு அறைல தருவோம். 238 00:18:28,149 --> 00:18:29,192 நன்றி. 239 00:18:29,275 --> 00:18:32,237 இதை நிறைவேற்றிய உன் முயற்சியை பாராட்டறேன் மைக். 240 00:18:33,363 --> 00:18:36,616 இருந்தாலும், மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்யணும். 241 00:18:37,700 --> 00:18:39,494 அடிப்படைகள் மாறிவிட்டன. 242 00:18:40,203 --> 00:18:43,623 நாங்கள் சலுகை தந்த பின், பென்டகனுடனான 243 00:18:43,706 --> 00:18:45,375 உங்க ஒப்பந்தங்களுக்கு ஆபத்தானது. 244 00:18:45,458 --> 00:18:47,335 எங்க ஒப்பந்தங்கள் நிலைத்தன. 245 00:18:50,797 --> 00:18:54,843 உங்களுக்கு கவலையாக இருந்தா, எல்லாத்தையுமே நிறுத்திடலாம். 246 00:19:05,687 --> 00:19:06,813 எவ்ளோ தருவீங்க? 247 00:19:10,108 --> 00:19:11,651 எங்கள அறையில் தனியா விடுங்க. 248 00:19:22,078 --> 00:19:24,372 மைக், நீயும்தான். தயவு செய்து. 249 00:20:04,829 --> 00:20:06,080 நியூபெல்லம் ஃபார்மசூடிகல்ஸ் 250 00:20:06,164 --> 00:20:07,540 பணமாக்கல் பட்டியல்: நியூபெல்லம் ஃபார்மசூடிகல்ஸ் 251 00:20:07,624 --> 00:20:09,083 அங்கீகரிக்கப்பட்ட பங்குகள்: 4,50,00,000 நிலுவையில் உள்ள பங்குகள்: 4,00,00,000 252 00:20:09,167 --> 00:20:10,460 மீதமுள்ள விற்கப் பட வேண்டிய பங்குகள்: 50,00,000 253 00:20:38,947 --> 00:20:41,741 -மைக்? -சீல் ரெண்டு மாதம் முன் இடம் மாறினாங்களா? 254 00:20:41,824 --> 00:20:42,742 ஆம். 255 00:20:42,825 --> 00:20:44,619 சொல்வது பயனுள்ளதாக இருக்கலாம். 256 00:20:44,702 --> 00:20:48,373 வேணாம், சேட்ல வேணாம். நேரா பேசும் போது சொல்லுங்க. 257 00:20:48,456 --> 00:20:50,208 ஆனா இன்றிரவுக்குள் சொல்லணும். 258 00:20:50,291 --> 00:20:53,670 சரி. தகவல் தர்றேன். உங்க ஸ்மார்ட் ஃபோனை எடுத்து வர வேணாம். 259 00:21:20,113 --> 00:21:22,031 விலையை முடிவு செய்தியா? 260 00:21:25,493 --> 00:21:28,413 நான் இன்று செய்த பிரச்சனைக்கு மன்னிக்கவும். 261 00:21:31,040 --> 00:21:33,584 ஒண்ணும் பங்கமில்ல. தப்பில்ல. பார்த்துப்போம். 262 00:21:37,338 --> 00:21:42,260 சில வருடங்களா நாம் உச்சிகளை தொட்டோம். கஷ்டமில்லாம இருக்காது, தெரியும். 263 00:21:42,343 --> 00:21:45,138 ஆனா, உன் விசுவாசத்தை பாராட்டறேன், மைக். 264 00:21:45,638 --> 00:21:48,891 நமது வேலையால், சிலர் இன்னும் உயிரோட இருக்காங்க. 265 00:21:48,975 --> 00:21:52,562 ஆக, நாம நல்லது செய்வோம்னு சொன்ன சத்தியத்தை காப்பாத்தினே. 266 00:21:55,648 --> 00:21:56,774 நன்றி, மைக். 267 00:21:59,110 --> 00:22:01,029 நாளை உன்னை பார்க்கிறேன், ஸ்டீவ். 268 00:22:25,303 --> 00:22:27,680 அவன் மைய சர்வரில் உள்ளீடு செய்தான். 269 00:22:27,764 --> 00:22:31,309 எதை பதிவெடுத்தான் தெரியல, ஆனா, பத்திரிக்கையாளரிடம் பேசறான். 270 00:23:52,557 --> 00:23:54,016 திட்டம் என்ன? 271 00:23:57,228 --> 00:23:58,771 வாகன வரிசை பிரியுது. 272 00:24:00,273 --> 00:24:01,524 ஹார்னை தொடரு. 273 00:24:21,252 --> 00:24:22,253 சொல்? 274 00:24:22,920 --> 00:24:26,048 எப்பவாவது, ஹார்னின் வாகன வரிசை பிரிவதை பார்த்திருக்க? 275 00:24:26,132 --> 00:24:28,718 -ஒரு முறை கூட இல்ல. என்னாச்சு? -சொல்றேன். 276 00:24:38,769 --> 00:24:43,649 அனைத்து பயணிகளும் கவனிக்க. பயணத்தில் உங்க கிளிப்பர் கார்டை மறந்துடாதீங்க... 277 00:24:45,401 --> 00:24:49,155 தெளிவா இருக்கணும். நியூபெல்லம் சட்ட விரோதமா ஏதும் செய்யுதுன்னா, 278 00:24:49,238 --> 00:24:52,783 அதுக்கு நான் பொறுப்பல்ல. உங்க செய்தி இதை புரிஞ்சுக்கலன்னா... 279 00:24:52,867 --> 00:24:55,453 உங்களை நம்பறேன். அதான் வந்தேன். சொல்லுங்க. 280 00:24:55,536 --> 00:24:57,705 ஆர்டி-4895, ஹிப்போகேம்பஸ், ஆமிக்டாலா 281 00:24:57,788 --> 00:25:00,958 இடையே தொடர்பை மழுங்கடிக்கும் ஒரு ஊக்க மருந்து. 282 00:25:01,042 --> 00:25:05,254 அது சண்டை வேதனையை நீக்கி, மத்த நினைவை பதிக்கச் செய்ய மூளைக்கு உதவுகிறது. 283 00:25:05,796 --> 00:25:07,882 சண்டை வேதனையா? பிடிஎஸ்டி போலவா? 284 00:25:07,965 --> 00:25:12,428 ஆம். நாங்க ஆர்டி-4895ஐ ரெண்டு வருடம் முன் உருவாக்க ஆரம்பித்தோம். 285 00:25:12,511 --> 00:25:16,724 பிடிஎஸ்டிக்கு எதிரான தடுப்பு மருந்து, ஹார்னின் கனவு. அது அவனது பேராசை. 286 00:25:16,807 --> 00:25:20,019 ஆனா, மிருக சோதனைக்கு பின், திட்டத்தை கிடப்பில போட்டான். 287 00:25:20,102 --> 00:25:22,939 அப்போ அது புரியல, ஆனா ரெண்டு மாதம் முன், 288 00:25:23,022 --> 00:25:25,274 எங்க கேப் டேபிள்ல குளறுபடிகளை பார்த்தேன். 289 00:25:25,358 --> 00:25:27,526 -கேப் டேபிள்னா? -பணமாக்கல் பட்டியல். 290 00:25:27,610 --> 00:25:31,447 என் நிறுவன பங்குதாரர்களையும், முதலீடுகளையும் கணக்கிடும் ஆவணம். 291 00:25:31,572 --> 00:25:34,075 இதுக்கும் சீல்ஸுக்கும் என்ன தொடர்பு? 292 00:25:35,368 --> 00:25:36,452 எல்லாமேதான். 293 00:25:46,754 --> 00:25:52,718 மாறும் நிலையம் 294 00:26:08,234 --> 00:26:09,402 கடவுளே! 295 00:26:11,028 --> 00:26:12,738 நாம் விவாதிப்பது எவ்ளோ பணம்? 296 00:26:12,822 --> 00:26:15,241 ஒவ்வொரு பாண்டு வெளியீடும் ஒண்ணு, ஒன்றரை கோடி. 297 00:26:15,324 --> 00:26:18,995 ஆனா, நியூபெல்லத்தில் ரைபர்க்கின் முக்கிய இலக்கு, ஆர்டி-4895. 298 00:26:19,078 --> 00:26:22,581 சீல்ஸ்களிடம் அது மூளைக் கட்டியை ஏற்படுத்தியது என்று நினைத்தால், 299 00:26:22,665 --> 00:26:24,041 செய்திய இன்றிரவே வெளியிடு. 300 00:26:24,125 --> 00:26:25,334 பேரத்தை தடுப்போம். 301 00:26:25,418 --> 00:26:27,837 அப்படி முடியாது. பரிசீலனை, ஆசிரியர்கள்... 302 00:26:27,920 --> 00:26:30,881 கருவூலம், பொருளாதார குற்றத் தடுப்பு இதெல்லாம் இருக்கு. 303 00:26:30,965 --> 00:26:32,008 எத்தனை நாளாகும்? 304 00:26:32,633 --> 00:26:36,637 இது முக்கிய செய்தி, நல்லா செஞ்சீங்க. நீங்க பேரத்தை நிறுத்த முடிஞ்சா... 305 00:26:41,517 --> 00:26:42,977 ஃபோனை எடுத்து வந்தீங்களா? 306 00:26:43,060 --> 00:26:45,396 கார்லயே விட்டுட்டேன், நீதான் சொன்னியே. 307 00:26:45,479 --> 00:26:48,649 நான் அலுவலகத்திலயே வைக்கச் சொன்னேன். நாம போகணும். 308 00:28:01,639 --> 00:28:03,641 போகணும், கிளம்பு. ஆகட்டும். 309 00:28:26,539 --> 00:28:28,999 அவங்களுக்குத் தெரியும். நாங்க சந்திச்சது. 310 00:28:32,044 --> 00:28:34,588 மூச்சு விடு. உன் இதயம் படபடன்னு அடிக்குது. 311 00:28:34,672 --> 00:28:36,882 இங்க வா. நீ அமைதியாகணும். 312 00:28:36,966 --> 00:28:40,136 எஃப்பிஐ முகவர், இதில பங்கில்லனு தோணுது. அவன் உதவலாம். 313 00:28:40,219 --> 00:28:42,847 எஃபிஐ திட்டம் இதில் இல்லை. இதைக் குடி. 314 00:28:42,930 --> 00:28:43,889 எனக்கு தாகமில்ல. 315 00:28:43,973 --> 00:28:46,434 நீ அமைதியாகலன்னா, அதிர்ச்சிக்குள்ளாவாய். 316 00:28:48,561 --> 00:28:51,939 நீ ஒரு போர் நிருபர். இதற்க்கு முன் சண்டை பார்த்திருப்பாய். 317 00:28:52,022 --> 00:28:54,316 ஆனா என்னிடம் துப்பாக்கி இருந்ததில்லை. 318 00:28:55,568 --> 00:28:59,363 சரி, இப்ப இருக்கு. சொல்லு. ஹார்ன் உன்னைத் தேடுவது ஏன்? 319 00:29:04,577 --> 00:29:09,874 ஆர்டி-4895 நியூபெல்லம் ஃபார்மசூடிகல்ஸ் உருவாக்கிய ஒரு மருந்து. 320 00:29:09,957 --> 00:29:14,211 அதன் வேலை, வேதனையை மூளையில் பதிப்பதை நிறுத்தி, 321 00:29:14,295 --> 00:29:17,173 முழுமையா பிடிஎஸ்டியை அது தடுக்கும். 322 00:29:17,256 --> 00:29:22,178 எலியில் வேலை செய்தது. நாயில் வேலை செய்தது. பிறகு, ஹார்ன் மனிதருக்கு வந்தான். 323 00:29:23,304 --> 00:29:24,722 அது மூளைக் கட்டி கொடுத்தது. 324 00:29:24,805 --> 00:29:26,724 ஆம், ஆர்டி4895 வேலை செய்தால், 325 00:29:26,807 --> 00:29:30,811 நியூபெல்லம் ஃபார்மசூடிகல்ஸ் உலகிலே மதிப்பு மிக்க நிறுவனமாகும். 326 00:29:30,895 --> 00:29:33,731 தோல்வியானா, ஹார்னின் எல்லா முதலீடும் வீணாகும். 327 00:29:33,814 --> 00:29:37,067 1500 முதல் 2000 கோடி டாலர் முழுகிவிடும். 328 00:29:37,151 --> 00:29:39,445 அதனால்தான் இப்பவே விற்க துடிக்கிறான். 329 00:29:39,528 --> 00:29:41,155 வேற யாருக்குத் தெரியும்? 330 00:29:41,238 --> 00:29:46,327 இரண்டு மாதம் முன், நியூபெல்லத்தில் ஹார்ன் பத்து கோடி டாலரை எடுத்து, 331 00:29:46,410 --> 00:29:49,705 பிரித்து சில பெயரளவு நிறுவனங்களுக்கு அனுப்பினான். 332 00:29:49,788 --> 00:29:51,916 இரண்டு மாதம் முன் வேறென்ன நடந்தது? 333 00:29:52,500 --> 00:29:56,086 இந்த பங்குகள் லஞ்சம். சிரியாவுக்கு. எங்க ஆட்களைக் கொல்ல. 334 00:29:57,296 --> 00:30:00,633 கதையை முடிக்க விடுங்க. இப்ப தி அட்லான்டிக் என்னை ஆதரிக்கும். 335 00:30:00,716 --> 00:30:04,011 அதாவது எல்லா பெரிய ஊடக வெளியீடுகளும் இதன் பின்னால் இருக்கும். 336 00:30:04,970 --> 00:30:07,765 பெயர்களை சொல். யார் லாபம் பெறுவார்கள்? 337 00:30:08,474 --> 00:30:10,059 நிறுவன பெயர்கள் இருக்கு. 338 00:30:10,142 --> 00:30:11,810 நல்லது. நிறுவன பெயர்களை சொல். 339 00:30:13,145 --> 00:30:16,815 நேரம் வேணும். பொருளாதார குற்ற தடுப்பை அணுகணும், பங்குதாரர்கள்... 340 00:30:16,941 --> 00:30:19,485 -கூடாது. -எல்லாமே அப்படியே தகரும். 341 00:30:19,610 --> 00:30:22,071 ஹார்ன், எல்லோரும் வறுத்தெடுகப் படுவாங்க. 342 00:30:22,154 --> 00:30:24,323 இது உன் செய்தி கதை பத்தி அல்ல. 343 00:30:28,160 --> 00:30:28,994 பெயர்களை கொடு. 344 00:30:29,870 --> 00:30:30,704 இப்பவே! 345 00:30:39,421 --> 00:30:40,673 ரீஸ்! என்ன இது! 346 00:30:54,895 --> 00:30:58,816 -இந்த வழியா போனா பஸ் நிலையம் வரும். -ரீஸ், நான் சொல்றதை கேட்கல. 347 00:30:58,899 --> 00:31:02,695 என் நண்பர்களை, குடும்பத்தை கொன்னவங்க ஜெயிலுக்குப் போகப் போறதில்ல. 348 00:31:03,737 --> 00:31:04,947 நீ சுத்தப் படுத்திக்கோ. 349 00:31:05,030 --> 00:31:07,241 இன்னும் ஆட்கள கொன்னா, செய்தி வராது. 350 00:31:07,324 --> 00:31:09,702 ஹார்ன், யாரும், கண்டுக்கவே மாட்டாங்க! 351 00:31:09,785 --> 00:31:13,289 உன் முகம்தான் செய்தியா வரும்! நீ பயங்கரவாதின்னு நினைப்பாங்க. 352 00:31:13,372 --> 00:31:16,667 சான் ஃப்ரான்சிஸ்கோலருந்து போ. இல்ல ஹார்ன் கொன்னுடுவான். 353 00:31:16,792 --> 00:31:19,920 மறுபடி பிரச்சினையில் மாட்டிக்கொண்டா, நான் பொறுப்பல்ல. 354 00:31:52,536 --> 00:31:55,497 என்னை எழுப்பறதுக்கே ஃபோன் பண்றே போலிருக்கு. 355 00:31:55,581 --> 00:31:59,710 ஆம், மன்னி சகோதரா. கவனி, பொருளாதார குற்றத் தடுப்பு தொடர்பு கிடைத்தா? 356 00:31:59,793 --> 00:32:01,128 கிடைக்கும். 357 00:32:01,211 --> 00:32:03,839 ஒரு பணமயமாக்கல் அட்டவணை அனுப்பறேன், பென். 358 00:32:03,922 --> 00:32:07,760 ஹார்னின் ஆர்டி-4895 வலையில லாபம் பார்த்த அனைவரும். 359 00:32:08,385 --> 00:32:10,888 பெயரளவு நிறுவனங்கள். பெயர்களைத் தருவாயா? 360 00:32:10,971 --> 00:32:13,724 வலிந்து வந்த வேலைக்காக, இவ்ளோ செய்றோம். 361 00:32:14,850 --> 00:32:17,978 இதை தேடி போனா, எல்லோரும் கேள்வி கேட்பாங்க. 362 00:32:18,812 --> 00:32:20,397 பெயர்களைத் தர முடியுமா? 363 00:32:25,152 --> 00:32:26,195 அனுப்பு. 364 00:32:29,114 --> 00:32:30,240 அடச்சே. 365 00:32:31,617 --> 00:32:34,495 இந்த முறை யாரும் "தோல்வி" என்று சொல்ல கூடாது. 366 00:32:34,578 --> 00:32:37,206 செனட்டர் ப்ரையர் இல்லாமல் அரண் அமைத்து, புதுசா 367 00:32:37,289 --> 00:32:38,916 வரவு செலவு திட்டம் பெறுவோம். 368 00:32:38,999 --> 00:32:41,919 லொரைன் பத்தி தெரியும். பழியை ஏத்துக்க மாட்டா. 369 00:32:42,002 --> 00:32:43,128 அமைதியா இரு. 370 00:32:44,463 --> 00:32:46,340 எனினும், அவங்க... 371 00:32:46,423 --> 00:32:50,094 மன்னிக்கணும், நான் செய்ய வேண்டிய ஒரு வேலை நினைவு வருது. 372 00:33:18,831 --> 00:33:20,374 இதையா தேடறீங்க ரிச்சர்ட்? 373 00:33:22,668 --> 00:33:27,214 கிரிப்டெக்ஸ் ஃபோன் எல்லாம் இயல்புதான், ஆனா, நம்ம நெட்வொர்க்ல இருக்கணும். 374 00:33:27,297 --> 00:33:30,134 வழக்கறிஞர் கூப்பிடலாம், ஆனா இதைத்தான் சொல்வாங்க. 375 00:33:30,217 --> 00:33:31,635 நீ ஒத்துழைக்கணும். 376 00:33:31,719 --> 00:33:35,889 இது ஏஜென்ட் அஸாட், டிசிஐஎஸ். 377 00:33:35,973 --> 00:33:39,893 ஹார்ன் பணத்தை பிரித்து உங்க அம்மா கணக்குக்கு ஒதுக்கியிருக்கான், 378 00:33:39,977 --> 00:33:42,646 -இது... எவ்ளோ நாளா? - ரெண்டு வருஷம் போல, மேடம். 379 00:33:42,730 --> 00:33:47,609 ரொம்ப வினோதம். 2014ல், மேக்கியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். 380 00:33:51,405 --> 00:33:52,865 என்ன எதிர்பார்த்தாய்? 381 00:33:54,408 --> 00:33:57,619 நீ 70,000 கோடி டாலர் வரவு செலவை மாற்றியமைத்தாய். 382 00:33:57,703 --> 00:34:00,122 அது என் வேலை, ரிச்சர்ட். 383 00:34:01,582 --> 00:34:04,710 லொரைன், ஜெஸ்ஸிகா என்னை விவாகரத்தாக்கி வீசினா... 384 00:34:04,793 --> 00:34:09,923 என்னிடம் இருப்பது போலவே நீ ஹார்னுக்கும் தண்டமா இருந்திருக்கணும், ச்சே! 385 00:34:11,592 --> 00:34:14,136 ஆனா செய்தி அனுப்ப உன்னை பயன்படுத்த போறோம். 386 00:34:15,471 --> 00:34:17,139 நான் ரெண்டு பக்கமும் ஆடணுமா? 387 00:34:21,810 --> 00:34:22,895 சரி. 388 00:34:23,729 --> 00:34:24,730 செய்யறேன். 389 00:34:25,647 --> 00:34:27,608 ஆனா, என் வழக்கறிஞரிடம் பேசணும். 390 00:34:27,691 --> 00:34:32,571 நிஜமா சொல்லலை. நாங்க உனக்கு செய்யப் போவது ஒரு செய்தியை அனுப்பும். 391 00:34:33,197 --> 00:34:35,073 ஹார்னுக்கு ராணுவ வீரனா நடக்க ஆசை. 392 00:34:35,908 --> 00:34:37,326 அவனே போரை உருவாகிட்டான். 393 00:34:58,055 --> 00:35:01,600 செய்தி - பிளானோவும் நியூபெல்லமும் ஒன்றாகும் பெரிய பேரம் இறுதியாகிறது 394 00:35:25,249 --> 00:35:28,836 ஆக, நீ சந்தேகித்த பெயர்கள் அதில். மார்கஸ் போய்கின், சால் ஆக்னன், 395 00:35:28,919 --> 00:35:30,838 இருவருக்கும் நிறுவனத்தில் பங்குண்டு. 396 00:35:31,755 --> 00:35:35,259 ஆனா, அடுத்த பெயர்களை கேட்டா அதிர்ந்து போவாய். 397 00:35:36,468 --> 00:35:38,804 கவனி, என் ஆள் நல்லா உறுதி செய்தான். 398 00:35:40,264 --> 00:35:42,349 ஏனென்றால் இந்தப் பெயர்கள்... 399 00:35:43,350 --> 00:35:44,643 எல்லாத்தையுமே மாற்றும். 400 00:35:46,520 --> 00:35:48,063 என்னிடம் சொல்லிவிடு, பென். 401 00:36:06,748 --> 00:36:07,958 அது அட்மிரல். 402 00:36:10,168 --> 00:36:11,795 அதுக்கு என்ன அர்த்தம்? 403 00:36:13,797 --> 00:36:15,674 பணமய பட்டியலில் பில்லரின் பெயர். 404 00:36:16,633 --> 00:36:19,803 ஹாவர்டின் பெயரும். அதோட கமாண்டர் காக்ஸ். 405 00:36:23,056 --> 00:36:24,182 அது வார்காம். 406 00:36:27,019 --> 00:36:28,770 மோசமானவங்க. 407 00:36:31,857 --> 00:36:33,275 எல்லாம் அவங்க செய்தது. 408 00:36:34,151 --> 00:36:38,196 அதை நம்ப முடியல. அட்மிரல், உன் அதிகாரிங்க, லாரெல், லூசியை கொன்னாங்களா? 409 00:36:42,910 --> 00:36:43,869 ஏன்? 410 00:36:44,620 --> 00:36:46,121 எல்லோருக்கும் ஒரே காரணம்தான். 411 00:36:49,458 --> 00:36:52,044 செய்துவிட்டு தப்பிடலாம்னு நினைச்சாங்க. 412 00:36:55,964 --> 00:36:58,592 நீ வாங்க வேண்டிய பொருட்கள் பட்டியல், லிஸ். 413 00:36:58,675 --> 00:37:00,135 வேதியியல் பொருட்கள். 414 00:37:00,218 --> 00:37:02,220 சிலதை பெட்டி விளம்பரங்களில் பார். 415 00:37:02,304 --> 00:37:05,515 கேட்டா உன் குழந்தைக்கு அறிவியல்ல ரொம்ப நாட்டம்னு சொல். 416 00:37:05,599 --> 00:37:09,102 மத்ததெல்லாம், வெவ்வேறு இடங்களில். பல கடைகள், பல ஊர்களில். 417 00:37:09,186 --> 00:37:11,188 பணம் குடுத்தே வாங்கு. 418 00:37:11,271 --> 00:37:13,774 மார்கோவிடம் நிறைய மீதம் இருக்கும். 419 00:37:13,857 --> 00:37:16,193 நாம் உண்மையில் குண்டை தயாரிக்கப் போறோமா? 420 00:37:16,276 --> 00:37:18,195 ஊடுறுவி வெடிக்கும் குண்டு தயாரிப்போம். 421 00:37:19,821 --> 00:37:24,493 ஹேய், கொஞ்சம் மெதுவாக செய்வோம். என்ன நடக்குதுன்னு யோசிப்போம்... 422 00:37:24,576 --> 00:37:26,119 லிஸ், எனக்கு நேரமில்லை. 423 00:37:26,203 --> 00:37:29,539 அப்ப, பென்னும் இங்க வரட்டும். நாம் இதை தீர ஆய்வு... 424 00:37:29,623 --> 00:37:31,041 சொல்றதை கேள்! 425 00:37:31,124 --> 00:37:33,502 உன்னைக் காப்பாத்த நஜாஃப் வந்தப்போ... 426 00:37:34,461 --> 00:37:36,588 இதெல்லாம் நாங்க நினைக்கல, சரியா? 427 00:37:37,130 --> 00:37:40,300 -அதைச் செய்து தொலைக்காதே! -பென், பூஸெர், டானி. 428 00:37:40,384 --> 00:37:41,760 எது சரின்னு தெரியும். 429 00:37:42,469 --> 00:37:45,180 இப்ப, அவர்களில் ரெண்டு பேர் ஹார்னால இறந்தாங்க. 430 00:37:47,975 --> 00:37:51,603 டானியா? டானி மிட்சல் பத்தியா பேசறே? 431 00:37:52,396 --> 00:37:56,692 டானி நஜாஃப் பக்கமே வந்ததில்லை, ரீஸ். 2007ல அவன் துவக்கப் பள்ளியில இருந்தான். 432 00:37:56,775 --> 00:37:58,235 அது ரைஃப் ஹேஸ்டிங்ஸ். 433 00:38:12,666 --> 00:38:17,087 நீ சொல்வது சரி. என் நினைவு நிச்சயமா கொஞ்சம் குழம்பிடுச்சு. 434 00:38:18,088 --> 00:38:22,426 அதனாலென்ன. நம்மிடம் பெயர்கள் இருக்கு. அவங்களை உயிரோட பிடிக்க அவசியம் இல்ல. 435 00:38:26,513 --> 00:38:28,515 நான் சொல்றதை கொஞ்சம் கேட்கிறாயா? 436 00:38:28,598 --> 00:38:30,809 நீ என்னைப் பார்க்கிறாயா? 437 00:38:30,892 --> 00:38:34,104 உனக்கு என்ன ஆகுதுன்னு தெரியும், அதன் உச்சத்திலிருக்கே, 438 00:38:34,187 --> 00:38:37,357 நான் உன் பக்கம்தான், சரியா? எனக்கும் ஹார்ன் சாகணும். 439 00:38:37,441 --> 00:38:39,693 ஆனா, பொது மக்களை கொல்வதில் ஆசை இல்லை. 440 00:38:39,776 --> 00:38:42,320 பொதுமக்களைப் பலியாக்குவது இப்ப சரியில்ல. 441 00:38:42,404 --> 00:38:44,281 அவங்களை எதிர்த்து நாம் சண்டையிடல. 442 00:38:47,034 --> 00:38:49,578 எனக்கு நீ சொல்லியாகணும். உனக்கு புரியுதா? 443 00:38:52,831 --> 00:38:53,832 எனக்கு புரியுது. 444 00:38:59,463 --> 00:39:03,341 ஊடுறுவி வெடிக்கும் குண்டுகள் துல்லியமானவை. 445 00:39:07,012 --> 00:39:08,597 பொதுமக்கள் சாகமாட்டாங்க. 446 00:39:14,019 --> 00:39:15,395 அதைச் செய்வாயா? 447 00:40:53,451 --> 00:40:57,122 ஹார்ன் மேல ஒரு கண் வை. வாகன வரிசை கேப்ஸ்டோன் தொழிற்சாலைலதான் நிற்குது. 448 00:40:57,789 --> 00:41:01,084 பாதி சான் ஃபிரான்சிஸ்கோவும். நிறைய அந்நியர்கள் இருக்காங்க. 449 00:41:03,336 --> 00:41:05,172 வெடிக்கு தூரமா இருப்பாங்க. 450 00:41:06,131 --> 00:41:07,340 அப்படி இல்லன்னா? 451 00:41:08,842 --> 00:41:09,718 ரீஸ்? 452 00:41:10,552 --> 00:41:12,888 அப்ப ஓட்டிட்டே இருக்கேன். வேணாம். இப்ப. 453 00:41:17,100 --> 00:41:20,729 நகரின் எல்லா செய்தி ஊடகத்துக்கும் அனாமதேய செய்தி வந்தது. 454 00:41:20,812 --> 00:41:25,025 மைக் டெடெஸ்கோ, ரெண்டு வீரர்கள் பார்ட் நிலையத்தில சுட்டு கொல்லப் பட்டனர். 455 00:41:30,322 --> 00:41:33,867 போலீசை கூப்பிடு. இங்கே அணிகள் வரணும். புகைப்படங்கள் வேணும். 456 00:41:33,950 --> 00:41:36,703 -எல்லா வண்டிகளையும் கண்காணியுங்க. -சரி, சர். 457 00:41:37,954 --> 00:41:40,081 பிளானோ பங்கு 1 மணி நேரத்தில் 18% சரிவு. 458 00:41:40,165 --> 00:41:42,417 -செயற்கையா தெரியுதுல்ல? -இருக்கும். 459 00:42:12,781 --> 00:42:17,327 -திரு. ஹார்ன், மைக் டெடெஸ்கோ கொலையுண்டாரா? -பிளானோ வாங்கும் நிலை பாதிக்குமா? 460 00:42:17,410 --> 00:42:21,206 ஒரிரு வாரத்திலயே ரெண்டு கூட்டாளிகள் இறந்திருக்காங்களே? உங்க கருத்து? 461 00:42:25,085 --> 00:42:29,881 பாருங்க, உங்களை மாதிரியே, நானும் மைக் பத்தி கேள்விப் பட்டு, ஆடிப் போனேன். 462 00:42:30,715 --> 00:42:32,801 மைக் உண்மையான நண்பன், தீர்க்கதரிசி. 463 00:42:32,884 --> 00:42:34,719 அவரால்தான் முதலீடு செய்தேன். 464 00:42:35,303 --> 00:42:38,932 சாலைப் பொறுத்தவரை நிச்சயமா, எதை சொல்லலாமென தெரியலை, 465 00:42:39,015 --> 00:42:43,353 முன்னாள் நேவி சீல் ஜேம்ஸ் ரீஸ் எனது சக ஊழியரின் கொலைக்கு காரணம் என 466 00:42:43,436 --> 00:42:45,605 சந்தேகிக்கப் படுகிறான். 467 00:42:47,065 --> 00:42:49,150 ஆம், எவ்ளோ பேர் முடியுமோ, அனுப்பு. 468 00:42:50,193 --> 00:42:52,112 ஸ்வாட்டை தயாரா இருக்கச் சொல். 469 00:42:53,196 --> 00:42:55,448 இது கற்பனையா இருந்தா நல்லது. நன்றி. 470 00:42:57,909 --> 00:43:00,078 போலீஸ் ஆறு நிமிடத்தில் வரும். 471 00:43:04,416 --> 00:43:05,417 என் கூட வா. 472 00:43:06,668 --> 00:43:07,961 இப்போ. 473 00:43:13,591 --> 00:43:17,095 கமாண்டர் ரீஸுக்கு, போர்க்கால வேதனை தொடர்புள்ள மனக் கலக்கம் 474 00:43:17,178 --> 00:43:18,763 ஏதோ ஏற்பட்டுள்ளதா தோணுது. 475 00:43:19,180 --> 00:43:21,725 எச்சரிக்கை பத்தி கவலைப் படல, ஆனா மைக் என்பதால், 476 00:43:21,808 --> 00:43:23,810 நான் அதை நம்ப வேண்டியிருக்கு. 477 00:43:27,689 --> 00:43:28,690 ஐயோ! 478 00:43:28,773 --> 00:43:29,774 ஏன் இவ்வளவு நேரம்? 479 00:43:30,650 --> 00:43:31,735 சீக்கிரம்! 480 00:43:35,613 --> 00:43:39,034 ஒழுங்கு நிர்வாக போலீஸ் ரீஸின் நோக்கம் பத்தி ஏதும் சொன்னதா? 481 00:43:39,117 --> 00:43:41,077 அவனுக்கு டெடெஸ்கோவோட என்ன தொடர்பு? 482 00:43:41,161 --> 00:43:45,707 சொல்லக் கூடியதெல்லாம், ஜேம்ஸ் ரீஸ் மனரீதியாக, உணர்வு ரீதியாக சரியில்லை. 483 00:43:46,833 --> 00:43:50,545 வருத்தத்தை கொடுத்தாலும் போர் வீரன் இப்படி இருப்பதில் வியப்பில்லை. 484 00:43:55,508 --> 00:43:56,551 அசையாதே! 485 00:43:57,093 --> 00:43:59,512 -நகராதே! -நகரல! 486 00:43:59,596 --> 00:44:01,806 இதுக்கு மேல எஃப்பிஐயை கேளுங்க. 487 00:44:13,276 --> 00:44:16,696 ஜேம்ஸ் ரீஸ் மைக் டெடெஸ்கோவை கொல்லல. நீங்களும், உங்க ஆட்களும் தான். 488 00:44:19,282 --> 00:44:20,158 அடச்சே. 489 00:44:21,785 --> 00:44:25,163 டாலொஸ் பாதுகாப்பு தருவாங்க. அடியாட்கள் அல்ல, மிஸ் புரனெக். 490 00:44:25,830 --> 00:44:27,457 உங்களை பத்தி தெரியாதா? 491 00:44:27,540 --> 00:44:29,459 ஆகட்டும், கிளம்பு. 492 00:44:37,926 --> 00:44:41,012 நீங்க நேவி சீல்ஸை வைத்து ஆர்டி4895ஐ சோதனை செய்தீங்க. 493 00:44:41,096 --> 00:44:44,766 அது கட்டிகளை உருவாக்கியது என்பதால், நீங்க கொலை செய்திருக்கீங்க. 494 00:44:45,433 --> 00:44:48,937 என் செய்தி கதையில் இருக்கு. என்னை கொன்னா, உண்மை வெளிவரும். 495 00:44:49,020 --> 00:44:51,106 உங்க பேரம் குலையப் போகுது. 496 00:44:51,815 --> 00:44:53,024 கிளம்பு, ஐயோ. 497 00:44:58,446 --> 00:45:01,074 பேரம் நேத்து முடிந்தது, மிஸ். புரனெக். 498 00:45:01,157 --> 00:45:05,870 மைக்குக்கு நடந்ததை வைத்து பார்த்தா, இன்று அதை தெரிவிப்பது அநாகரிகம். 499 00:45:26,433 --> 00:45:27,976 ஓட்டு! ஓட்டு! 500 00:45:29,978 --> 00:45:31,229 கிளம்பு! கிளம்பு! 501 00:45:59,924 --> 00:46:01,134 எழுந்த்துகோ! 502 00:46:02,802 --> 00:46:05,054 பாதுகாப்பு போடுங்க! பிரின்சிபல் தெருவில்! 503 00:46:09,767 --> 00:46:10,894 வாங்க! 504 00:46:12,729 --> 00:46:14,814 போ, போ! 505 00:46:33,583 --> 00:46:36,252 இதை போட்டுக்கோ. இதைப் போட்டுக்கோ! 506 00:46:36,336 --> 00:46:37,629 ஜாக்கிரதையா இரு! 507 00:46:37,712 --> 00:46:40,215 ஹேய், கவனி, வெறியனே! கொஞ்சம் தைரியமா இரு! 508 00:47:06,616 --> 00:47:07,700 இப்ப போகணும். எழு. 509 00:47:31,766 --> 00:47:32,642 தயவு செய்து! 510 00:47:36,563 --> 00:47:38,523 தயவு செய்து! நிறுத்து! தயவு செய்து! 511 00:48:00,461 --> 00:48:02,672 முடித்தேன், லிஸ். ஸுலுவில் சந்திப்போம். 512 00:48:02,755 --> 00:48:06,259 -ரீஸ், எங்க இருக்க? என்ன ஆச்சு? -ஸுலுல, 20 நிமிடத்தில பார்ப்போம். 513 00:48:07,719 --> 00:48:08,803 காரிலிருந்து இறங்கு. 514 00:48:09,971 --> 00:48:10,972 போங்க! 515 00:48:11,973 --> 00:48:12,974 சரி, சரி. 516 00:50:19,767 --> 00:50:21,769 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 517 00:50:21,853 --> 00:50:23,855 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா