1 00:00:53,304 --> 00:00:55,514 த டெர்மினல் லிஸ்ட் 2 00:01:32,802 --> 00:01:38,307 சால் அக்னன் 3 00:01:54,615 --> 00:01:57,535 காப்ஸ்டோன் தொழிற்சாலைகள் சொத்து நிர்வாக புது துணை தலைவர். 4 00:02:17,137 --> 00:02:21,559 இன்று சந்திக்கணும். இடம் சொல்லவும். கூட்டமாக இருந்தா நல்லது. 5 00:02:33,612 --> 00:02:35,281 -நன்றி. -மேடம் செக்ரடரி. 6 00:02:35,656 --> 00:02:37,491 -காலை வணக்கம். -மேடம் செக்ரடரி. 7 00:02:38,409 --> 00:02:42,288 நான் எனது பணியை இராணுவத்தினரின் உயிரிழப்புகளைக் குறைப்பதிலும், 8 00:02:42,371 --> 00:02:45,541 மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் அர்ப்பணித்தேன். 9 00:02:45,624 --> 00:02:49,295 பாரம்பரிய படைகளின் வெற்றியை நாம் சாதிக்கும் அதே நேரத்தில், 10 00:02:49,378 --> 00:02:53,674 சிறப்பு நடவடிக்கை வீரர்களது உடல், மனநிலைகள் மேற்கொள்ளும் சுமை என்பது 11 00:02:53,757 --> 00:02:56,427 சகித்துக் கொள்ள இயலாத அளவு பெருகிவிட்டது. 12 00:02:57,636 --> 00:03:00,764 நமக்கு உயர்நிலை போராளிகள் இயந்திரங்களானாலும் சரிதான், 13 00:03:01,265 --> 00:03:02,266 ஆனா, அப்படி இல்ல. 14 00:03:02,933 --> 00:03:07,438 நிதிக்கோரிக்கை செயல்பட அனுப்பறப்ப நமது நிதித் திட்டத்தை சீரமைக்கப் போகிறோம். 15 00:03:07,521 --> 00:03:09,148 சீரமைப்பது எந்த விதத்தில்? 16 00:03:09,231 --> 00:03:13,527 நமது சிறப்பு வீரர்களின் பங்களிப்பு நாட்களை வெகுவாக குறைப்பது. 17 00:03:14,111 --> 00:03:17,448 -சலுகைகள் குறைப்பீடா? -இல்லை, பணிக் காலம் பற்றி பேசறேன். 18 00:03:17,531 --> 00:03:21,368 கட்டாய ஓய்வுகள். அவர்களை இயலாதவர்களாகும் வரை வாட்ட வேணாம். 19 00:03:21,452 --> 00:03:23,829 தயார்நிலையில இருப்பதில நலிவை காண்கிறோம். 20 00:03:23,913 --> 00:03:26,916 -நிதிநிலை... -ஒப்புக் கொள்ளும் எல்லைக்குள் உள்ளன. 21 00:03:27,416 --> 00:03:29,960 ஜூனிலிருந்து நிதித்திட்ட வேலை செய்கிறோம். 22 00:03:30,044 --> 00:03:32,546 நீங்க சில நாட்களில் மறுசீரமைப்பை பேசறீங்க. 23 00:03:32,630 --> 00:03:36,592 வீட்டுக்கு அழைத்து சொல்லுங்க, சில இரவுகள் தனியா பணி செய்யப் போறதா. 24 00:03:36,675 --> 00:03:39,386 சிறப்புப் படையினர் நமக்காக போராடறாங்க, 25 00:03:39,470 --> 00:03:42,598 நாம் வார இறுதியை அவர்களுக்காக போராட ஒதுக்கலாமே. போவோம்! 26 00:03:50,648 --> 00:03:52,816 இது ஜேம்ஸ் ரீஸ் பத்தி, இல்லயா? 27 00:03:53,692 --> 00:03:55,069 அவன் ஒரு புள்ளி விவரமே. 28 00:04:37,903 --> 00:04:42,700 அடுத்த 12 மணி நேரத்துக்குள் அடைய முடியலனா, பஸ்ஃபீட் நம்மை முந்தி சங்கடமாக்கும். 29 00:04:42,783 --> 00:04:47,621 எனக்கு வேறொரு கூட்டம் இருக்கு. நன்றி. செய்யுங்க. நல்ல வேலை, நன்றி. சரி. 30 00:04:55,671 --> 00:04:57,172 எப்படி பார்க்காம விட்டாங்க? 31 00:04:57,256 --> 00:04:59,591 இன்சர்லிக்ல டாக்டர் ரஸ்ஸலுடன் பேசினேன். 32 00:04:59,675 --> 00:05:03,345 அவர் மேலும் சோதனைகள் செய்யச் சொல்லியும், மருத்துவ ஆலோசனையை மீறி, 33 00:05:03,429 --> 00:05:05,222 இறுதி சடங்குக்கு ரீஸ் வெளியேறினான். 34 00:05:05,305 --> 00:05:07,057 இரு, கடற்படைல கவனிக்கலயா? 35 00:05:07,141 --> 00:05:09,351 இவனை ஒரு பிளாடூனை தலைமை தாங்க செய்தாங்க, 36 00:05:09,435 --> 00:05:12,646 அவனது உடல் நிலை ஒதுக்கப் படக் கூடியதா? அது கவனக்குறைவு. 37 00:05:14,523 --> 00:05:16,150 சரி. இப்ப என்ன? 38 00:05:16,233 --> 00:05:18,610 ரீஸ் சந்திக்கணுமாம், ஏன்னு தெரியல. 39 00:05:18,694 --> 00:05:21,947 எப்படியானாலும், எனக்கு இந்த மாலை சில விஷயம் கிடைக்கும். 40 00:05:22,031 --> 00:05:23,365 பத்திரமா இருக்கியா? 41 00:05:23,949 --> 00:05:27,453 கடாஃபியை கொல்ல சர்ட் வந்தப்ப அங்க இருந்தேனே. என்னால முடியும். 42 00:05:29,580 --> 00:05:31,123 நானும் கூட வரட்டுமா. 43 00:05:31,707 --> 00:05:36,253 மறுபடி ரீஸை பார்க்க முடியாம போறதுக்கா? வேணாம், அவன் என்னை நம்புகிறான். 44 00:06:54,832 --> 00:06:55,833 அந்த இருக்கை வேணும். 45 00:07:06,385 --> 00:07:08,303 ரீஸ். எதுக்கு இந்த சந்திப்பு? 46 00:07:08,387 --> 00:07:13,684 சால் அக்னன் பத்தி தெரியுமா, அல்லது கேப்ஸ்டோன் தொழிற்சாலைகள்னு ஒரு நிறுவனம்? 47 00:07:13,767 --> 00:07:15,686 ஹை, உங்களுக்கு என்ன வேணும்? 48 00:07:15,769 --> 00:07:19,690 எனக்கு லிட்டில் ஜெம்ஸ் மற்றும் கெளுத்தி மீன். 49 00:07:19,773 --> 00:07:21,900 -கண்டிப்பா. -எனக்கு ஒண்ணும் வேணாம். 50 00:07:21,984 --> 00:07:24,862 -அவருக்கு புகாடினி பாஸ்தா கொடுங்க. -கண்டிப்பா, இதோ. 51 00:07:25,612 --> 00:07:26,947 கேப்ஸ்டோன் தொழிற்சாலைகளா? 52 00:07:27,030 --> 00:07:29,908 அவங்க தளத்தில் சின்னம் உள்ள ஒரே அமைப்பு. 53 00:07:29,992 --> 00:07:32,202 அக்னன், சொத்து நிர்வாக துணைத் தலைவர். 54 00:07:32,286 --> 00:07:36,039 நானே சின்ன ஆராய்ச்சி செய்தேன். பங்கு சந்தையில் அவங்க முதலீடுகள்... 55 00:07:36,123 --> 00:07:39,960 அற்பம். கார்னிவல் பயண கப்பல்கள், பிளானட் ஃபிட்னஸ், ஹெச்அன்எம்... 56 00:07:40,043 --> 00:07:43,338 இருங்க. பிளானட் ஃபிட்னஸ் பிண்ணனியில் உள்ளவங்க ஈடுபாடா? 57 00:07:43,422 --> 00:07:45,632 பார், சும்மா கேள். விஷயம் என்னன்னா... 58 00:07:45,716 --> 00:07:49,803 அவங்க முதலீடு செய்ய திரட்டிய பணம் 6000 கோடி டாலர். 59 00:07:49,887 --> 00:07:52,723 பொதுப் பங்குகளை விட அது ரொம்பவே அதிகம். 60 00:07:52,806 --> 00:07:54,474 மிச்சமெல்லாம் எங்கே? 61 00:07:54,558 --> 00:07:56,393 அதைதான் நாம் கண்டுபிடிக்கணும். 62 00:07:58,103 --> 00:07:59,688 இரானியர்களா இருக்குமோ? 63 00:08:00,814 --> 00:08:04,318 இது கஹானி பத்தியே அல்ல, அவன் வேற லெவல் இலக்கு. இது... 64 00:08:04,401 --> 00:08:09,198 இது உள்நாட்டு, கார்பரேட் சமாச்சாரம். அதோட முடியல. 65 00:08:14,494 --> 00:08:16,622 கேப்ஸ்டோன் துப்பு எங்கிருந்து வந்தது? 66 00:08:16,705 --> 00:08:18,624 -அது முக்கியமில்ல. -முக்கியம். 67 00:08:18,707 --> 00:08:22,961 நான் விவரங்களை வைத்தால், ஆதாரம் நம்பத் தகுந்ததானு பார்க்கணும். 68 00:08:23,670 --> 00:08:24,755 நான்தான் ஆதாரம். 69 00:08:31,678 --> 00:08:33,889 உங்களிடம் ஒண்ணு காட்டணும். 70 00:08:35,307 --> 00:08:37,559 இதை என்கிராம் க்ளினிக்கிலிருந்து எடுத்தேன். 71 00:08:38,143 --> 00:08:41,480 சம்மந்தமில்லாம இதை உங்களுக்கு காட்ட விரும்பல. 72 00:08:50,530 --> 00:08:52,074 அது ஒரு கட்டி, ரீஸ்... 73 00:08:53,700 --> 00:08:55,953 அது ஒரு வால்நட் அளவில், 74 00:08:56,495 --> 00:09:00,415 அது ஹிப்போகாம்பஸ் மற்றும் ஆமிக்டலா இடையில் உள்ள முனையில் இருக்கு. 75 00:09:00,832 --> 00:09:05,504 நரம்பியல் நிபுணருடன் பேசினேன். இதன் காரணமா தலைவலி, 76 00:09:05,587 --> 00:09:09,007 தேவையற்ற பயம்... நினைவுக் குழப்பம்... 77 00:09:13,929 --> 00:09:16,723 -எனக்கில்லை. -உங்க அனுமதி நேர அத்தாட்சியோடு. 78 00:09:16,807 --> 00:09:21,019 -என்சிஐஎஸ் தானே உனக்கு கொடுத்தது? -இல்ல. ஹோல்டர் இதைப் பத்தி பேசவே இல்ல. 79 00:09:21,103 --> 00:09:23,855 நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். 80 00:09:24,314 --> 00:09:26,400 நரம்பியலாளர் தசை சோதனை வேணும்னார். 81 00:09:26,483 --> 00:09:29,486 அதை செய்யாம, துல்லியமா கண்டு பிடிக்க முடியாது. 82 00:09:29,569 --> 00:09:34,408 நம் இருவருக்குமே தெரியும், நீங்க குழப்பமான தருணங்களில் இருந்தது. 83 00:09:35,367 --> 00:09:39,496 ஜஹான் கஹானி, கேப்ஸ்டோனின் மீதெல்லாம், 84 00:09:39,579 --> 00:09:40,831 பழி போட்டுட முடியாது... 85 00:09:42,291 --> 00:09:45,961 பின்னால கண்ணாடில பார். தொப்பி போட்டிருக்கும் ஒருத்தனின் நிழல். 86 00:09:46,044 --> 00:09:50,048 -உன்னால் பார்க்க முடியுதா? -இல்ல, உணவை முடிப்பவர்கள் மட்டும் தான். 87 00:09:50,173 --> 00:09:51,258 நாம் போகணும். இப்ப! 88 00:09:52,134 --> 00:09:54,678 இருங்க! ரீஸ்! ஹேய்! 89 00:09:55,470 --> 00:09:56,680 சாப்பிடவேயில்ல... 90 00:10:05,689 --> 00:10:06,857 ரீஸ். ரீஸ். இருங்க! 91 00:10:07,816 --> 00:10:09,609 ஸ்மார்ட் ஃபோன் கையிலிருக்கா? 92 00:10:09,693 --> 00:10:11,945 இல்ல. ஒரு தற்காலிக ஃபோன். என்னாச்சு? 93 00:10:12,029 --> 00:10:13,572 வானம் மூலமா பார்க்கிறாங்க. 94 00:10:13,655 --> 00:10:15,490 ட்ரோன் போல ஏதாவதா? 95 00:10:15,574 --> 00:10:20,287 நான் பார்த்தவன் ஒரு அதிரடி ஆள். அவன் எனக்காக வந்திருக்கணும்... இல்ல உனக்காக. 96 00:10:20,370 --> 00:10:23,457 ரீஸ், அங்க யாருமே இல்ல. இது உங்களோட கற்பனை. 97 00:10:23,540 --> 00:10:27,461 இங்கே வர மின் அலைச் சோதனை செய்தேன். ஒரே வழி ஆளில்லா விமான வாகனம். 98 00:10:30,505 --> 00:10:33,133 இது என் வண்டி. உள்ளே ஏறு. உள்ளே ஏறு! 99 00:10:38,013 --> 00:10:39,222 பெல்டை போடு. 100 00:10:39,306 --> 00:10:43,685 புரியல. உங்களை கண்ணாடி போட்ட ஒருத்தன் பார்த்ததுக்காக நாம் ஓடணுமா? 101 00:10:43,769 --> 00:10:45,103 நாம் ஓடல. 102 00:10:47,564 --> 00:10:48,857 கெட்டியா பிடிச்சுக்க. 103 00:10:54,654 --> 00:10:55,781 இங்கயே இரு. 104 00:10:56,531 --> 00:10:58,158 ஒண்ணுமில்லயே? உன்னை பார்க்கல. 105 00:11:44,162 --> 00:11:45,705 திறந்து படித்துப் பார்! 106 00:11:48,250 --> 00:11:50,502 அது தொழில் முறை இலக்கு தகவல் தொகுப்பு. 107 00:11:51,878 --> 00:11:53,964 இன்னுமா நான் பைத்தியம்னு நினைக்கிற? 108 00:12:22,159 --> 00:12:24,202 -போலீஸ்ல சொல்லணும். -போலீஸ் கூடாது. 109 00:12:24,286 --> 00:12:28,415 -பட்டப் பகல்ல உங்களை தாக்க வந்தான். -என்சிஐஎஸ் துரோகிகள். 110 00:12:28,498 --> 00:12:30,834 போலீசிலும் இருக்கலாம், சொல்ல முடியாது. 111 00:12:30,917 --> 00:12:33,086 நாம் கண்காணாம போகணும். 112 00:12:43,972 --> 00:12:46,183 இதை எப்படி பயன்படுத்தறது தெரியுமா? 113 00:12:46,266 --> 00:12:49,853 -தெரியும். -உன்னை தேடறாங்களா தெரியல. 114 00:12:49,936 --> 00:12:54,441 இது ஓயும்வரை, கமுக்கமா இருக்கணும். உனக்கு போக இடம் இருக்கா? 115 00:12:56,526 --> 00:12:57,861 -இருக்கா? -இருக்கு. 116 00:13:06,745 --> 00:13:09,915 உன்னை மாட்டிவிட்டதுக்கு வருத்தம். திரும்ப என்னை பார்க்க மாட்ட. 117 00:13:10,790 --> 00:13:11,875 ரீஸ். 118 00:13:14,669 --> 00:13:16,671 கேப்ஸ்டோன் பற்றி தெரிஞ்சதை சொல்லுங்க. 119 00:13:17,380 --> 00:13:19,549 ஆட்களோட தொடர்பிலிருந்தா, கண்டு பிடிப்பேன். 120 00:13:45,659 --> 00:13:47,160 என்னிடம் பேச வழி தெரியுமே. 121 00:14:24,739 --> 00:14:25,824 தடையில்லை! 122 00:14:27,784 --> 00:14:28,785 தகருங்க. 123 00:14:34,833 --> 00:14:36,001 உள்ளே ஓடி வாங்க! 124 00:14:40,130 --> 00:14:41,298 உன் பின்னால். 125 00:14:43,967 --> 00:14:44,968 ஏதும் தடையில்லை! 126 00:14:54,185 --> 00:14:55,186 தடையில்லை! 127 00:14:55,895 --> 00:14:56,980 போ, போ, போ! 128 00:14:57,147 --> 00:14:58,273 ஓடு, ஓடு! 129 00:15:00,191 --> 00:15:01,234 உள்ளே ஓடி வாங்க! 130 00:15:05,989 --> 00:15:07,282 தடை இல்லை! கடைசி அறை. 131 00:15:07,365 --> 00:15:09,701 -என்ன எழவு அது ஹார்க்ரோவ்? -சார்? 132 00:15:09,784 --> 00:15:12,621 நீதான் வாசலில் இருந்தே. அறையை பிடித்திருக்கணும். 133 00:15:12,704 --> 00:15:14,873 சொறிந்துவிடவா உங்களை வைத்திருக்கேன்? 134 00:15:14,956 --> 00:15:17,208 விசுவாசமா இருக்கணும், புரியுதா? 135 00:15:18,126 --> 00:15:20,670 மறுபடி அப்படி பண்ணே, வீட்டுக்கு அனுப்பிடுவேன். 136 00:15:27,761 --> 00:15:32,182 துல்லியம் 83 சதவிகிதம், வேகம் 71. 137 00:15:32,724 --> 00:15:34,392 போதாது, ஆனா தாக்கு பிடிச்சீங்க. 138 00:15:34,476 --> 00:15:37,020 நிச்சயமா பகை போராளியா மாற விரும்ப மாட்டீங்க. 139 00:15:37,729 --> 00:15:40,649 ஹேய், என் செயல்கள் இன்னும் சொதப்பல்தான். 140 00:15:41,149 --> 00:15:42,859 இதை மறுபடி செய்ய விருப்பமா? 141 00:15:44,027 --> 00:15:45,362 செய்ய ஆசைதான். வேணாம். 142 00:15:45,445 --> 00:15:47,739 உணவு இடைவேளை முடிந்தது. வாங்க. போவோம். 143 00:15:56,331 --> 00:16:00,627 கேப்ஸ்டோன் தொழிற்சாலைகள் 144 00:16:29,614 --> 00:16:30,490 ஸ்டீவ்! 145 00:16:31,408 --> 00:16:33,243 -மாலை 2 மணி ஜேனட் லான்ஸிங். -ஸ்டீவ்! 146 00:16:33,326 --> 00:16:37,038 மாலை 2: 45க்கு அல் கலீஃப். மாலை 3: 30க்கு ரெப்ஸியோன் போர்ட், 147 00:16:37,122 --> 00:16:40,291 -மாலை 4:30க்கு சூரி ரத்னாவான்... -ரதானாவான்... ரத்து செய். 148 00:16:40,375 --> 00:16:42,836 -ஸ்டீவ்... -இரு, கேரி மேதிஸை கூப்பிட்டு... 149 00:16:42,919 --> 00:16:45,004 -பேசணும். -சால், காத்திருக்க சொன்னேன். 150 00:16:45,088 --> 00:16:48,717 செலவு பண்றோம்னு சொல். குரைப்பதானால் சுவரை பாத்து குரைக்கட்டும். 151 00:17:08,611 --> 00:17:09,696 அவனை உள்ள அனுப்பு. 152 00:17:20,498 --> 00:17:22,959 நீ சான்டா பார்பராவில இருக்கணுமே. 153 00:17:23,501 --> 00:17:24,753 ஒரு பிரச்சினை. 154 00:17:26,463 --> 00:17:28,798 சான்டா பார்பரால இல்லாததுக்கு சொல்வதா? 155 00:17:33,052 --> 00:17:35,972 -என்ன பிரச்சினை? -சத்தமா சொல்ல முடியாது, 156 00:17:36,055 --> 00:17:40,018 -நீதிமன்ற அறையில் கேட்டுவிடுமோன்னு பயம். -நாம் இங்க பத்திரம்தான். 157 00:17:45,732 --> 00:17:46,775 கோர்டா செத்தான். 158 00:17:47,692 --> 00:17:48,693 ரீஸ் சாகவில்லை. 159 00:17:49,611 --> 00:17:53,156 -அதை நான் பார்த்துக்கறேன். -இதை சிரியாவில் செய்திருக்கணும், 160 00:17:53,239 --> 00:17:55,700 இப்ப இந்த வெறியன் காலிஃபோர்னியால... 161 00:17:55,784 --> 00:17:58,286 அவன் வெறியனல்ல. அவன் ஒரு சீல் கமாண்டர். 162 00:17:58,369 --> 00:17:59,204 மரியாதை கொடு. 163 00:18:03,750 --> 00:18:09,005 இது மோசம், ஸ்டீவ். ரீஸ் தப்பிட்டான், மற்றும் ஹோல்டர் மீறுகிறான்... 164 00:18:09,088 --> 00:18:11,508 -ஹோல்டருக்கு முக்கியம் தெரியாது. -என்னை தெரியும். 165 00:18:11,591 --> 00:18:13,259 நான் முக்கியமானவன். 166 00:18:13,343 --> 00:18:16,471 ஹார்க்ரோவுடன் பேசு. பயண விவரங்களை தயார் செய்யறேன். 167 00:18:16,554 --> 00:18:18,681 நான் சான்டா பார்பரா போகமாட்டேன். 168 00:18:18,765 --> 00:18:22,435 -மைக் டெடெஸ்கோ அவனே நிறுவனத்தை விற்கலாம். -மைக் விற்பனையாளனல்ல. 169 00:18:23,520 --> 00:18:24,938 அவனுக்கு நாட்டங்களுண்டு. 170 00:18:25,814 --> 00:18:28,274 பார், இப்போ ஒருமுகப் படணும் சால், சரியா? 171 00:18:29,234 --> 00:18:31,861 ப்ளானோ பேரம் வெற்றிகரமாகணும். கண்டிப்பாக. 172 00:18:31,945 --> 00:18:35,740 கேப்ஸ்டோன் ஏராளமான பணம் போட்டிருக்கு, இப்ப வித்துடணும். 173 00:18:35,824 --> 00:18:40,370 எலாயஸ் ரைபர்க்குக்கு தைரியம் வர காக்க முடியாது, நீ அங்கே போகணும், சரியா? 174 00:18:42,038 --> 00:18:43,039 பேரம் முடிப்பவன் நீ. 175 00:18:46,292 --> 00:18:47,544 கர்ட், ஜேனட்டை அனுப்பு. 176 00:19:46,978 --> 00:19:48,396 நீ தூங்க வரணும். 177 00:19:49,898 --> 00:19:51,441 முடியாது. வேலை இருக்கு. 178 00:19:56,654 --> 00:20:00,700 வார்காம் உன்னை தீக்குளித்து நிரூபிக்கச் சொல்லுதா? 179 00:20:00,867 --> 00:20:03,870 அது ஸொராஸ்ட்ரிய புத்தாண்டு விழா. நூரஸ். 180 00:20:03,953 --> 00:20:06,623 அது நடவடிக்கைக்கு உகந்ததா தெரியுது. 181 00:20:08,041 --> 00:20:10,710 எங்களை சிரிய பாதுகாப்பு படைகளுடன் இணைத்தாங்க. 182 00:20:11,336 --> 00:20:13,338 குர்திஸ்தான் பத்தி தெரிஞ்சுக்கணும். 183 00:20:13,421 --> 00:20:14,547 இவ உதைக்கிறாள். 184 00:20:15,590 --> 00:20:16,674 உதைக்கிறாளா? 185 00:20:19,260 --> 00:20:20,470 எனக்கு தெரியல... 186 00:20:24,724 --> 00:20:26,309 அப்பாவை போல செம உதை. 187 00:20:26,434 --> 00:20:29,020 இல்ல. இது அவ அம்மாவை போல. 188 00:20:32,440 --> 00:20:35,693 நீ அங்கே ஒரு வேளை சிக்கிக்கொண்டால், நான் சமாளிப்பேன். 189 00:20:35,777 --> 00:20:38,154 என் அப்பா அம்மா வந்து உதவுவாங்க. 190 00:20:42,200 --> 00:20:44,869 நான் திரும்பி வர முடிந்தால் மீன் பிடிக்கப் போகலாமோ. 191 00:20:47,413 --> 00:20:51,834 விமானத்தை திருடியாவது வீட்டுக்கு வந்துடுவேன். நான் இங்கே இருப்பேன். 192 00:20:53,336 --> 00:20:55,421 முழுதும் உன்னுடன் கைகோர்த்து. 193 00:20:55,505 --> 00:20:59,926 மணல் பெட்டி விளையாட்டில் வரும் தாதி எனக்குத்தான் பிரசவம் பார்க்க வர்றாளோ. 194 00:21:07,767 --> 00:21:09,018 அய்யோ, இல்லை. 195 00:21:21,030 --> 00:21:22,740 பறவைக்கு சரியாயிடுமா, அப்பா? 196 00:21:22,824 --> 00:21:24,492 ஆம். ஆம். சரியாயிடும். 197 00:21:24,575 --> 00:21:27,662 மயக்கத்தில இருக்கு. தன் குடும்பத்தை தேடி பறந்து போயிடும். 198 00:21:49,892 --> 00:21:50,727 நான்தான். 199 00:21:52,437 --> 00:21:53,438 -நன்றி. -சரி. 200 00:21:56,190 --> 00:21:58,818 மறைந்திருக்க ஹனிமூன் அறைக்கு வந்திருக்க போலயே. 201 00:22:01,654 --> 00:22:05,116 நீ சொல்றது சரி. என்சிஐஎஸ் உன்னை தேடுது. 202 00:22:05,199 --> 00:22:08,119 நானா இருந்தா இப்போதைக்கு வீட்டுக்கே போகமாட்டேன். 203 00:22:08,202 --> 00:22:12,457 உன்னை லாஸ் ஆஞ்சலஸ்ல சுட்டவன் ஏட்ரியன் கோர்டோனிஸ்னு தெரியுது. 204 00:22:12,540 --> 00:22:16,377 மார்ஸாக்லருந்து, அல்லது ரெய்டர்ஸ், இப்படில்லாம் சொல்லிக்கிறாங்க. 205 00:22:16,461 --> 00:22:18,546 டாலோஸ் டேக்டிகல்ல தனிப்பட்ட பணி. 206 00:22:19,422 --> 00:22:21,507 அவங்கள நேரடியா எதிர்கொண்டதில்லை... 207 00:22:21,591 --> 00:22:24,761 அவங்களுக்கு பாவ புண்ணியம்லாம் இல்லனு சொல்லலாம். 208 00:22:24,844 --> 00:22:27,472 கடவுளே, கொஞ்சம் மூச்சு விட்டுட்டு சாப்பிடேன்? 209 00:22:28,723 --> 00:22:31,851 தின்னும் புர்ரிடோ எங்கயும் போயிடாது. 210 00:22:31,934 --> 00:22:33,895 எனக்கு புகாடினி கிடைக்கலப்பா. 211 00:22:33,978 --> 00:22:38,107 -எனக்கு அதுக்கு அர்த்தமே தெரியாது. -இந்த புர்ரிடோக்கு நன்றின்னேன். 212 00:22:38,191 --> 00:22:39,859 -இருக்கட்டும். -நன்றி. 213 00:22:54,540 --> 00:22:59,087 லூஸ். அவளுக்கு நல்ல திறமை, இல்ல? 214 00:22:59,587 --> 00:23:04,175 ஆம். பாட்டும் பாடுவா. கிடாரும் வாசிக்க தெரியும். 215 00:23:09,222 --> 00:23:11,224 ஆம், எவ்ளோ அருமையானவ, சகோதரா. 216 00:23:21,275 --> 00:23:25,196 அவ இதை வரைந்த நாளை ஞாபகப்படுத்த முடியலை. 217 00:23:25,279 --> 00:23:27,448 எனக்கு போன ஞாயிறே நினைவிலிருப்பதில்லை. 218 00:23:29,200 --> 00:23:31,619 சிரியாவுக்கு முன் நல்லதொரு காலைனு தோணுது. 219 00:23:32,995 --> 00:23:35,957 ஒரு பறவை வந்தது. 220 00:23:37,166 --> 00:23:41,129 சிட்டுக் குருவியா இருக்கும், ஜன்னலில் மோதியது. செத்து விழுந்தது. 221 00:23:41,212 --> 00:23:43,631 உனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கே. 222 00:23:43,714 --> 00:23:46,759 இருக்கு, ஆனா பாதிதான். மத்ததெல்லாம்... 223 00:23:46,843 --> 00:23:48,845 சொதப்பல். குழப்பமா இருக்கு. 224 00:23:52,557 --> 00:23:54,892 மற்ற நினைவுகளோடு கலந்துடுது. அதாவது... 225 00:23:56,144 --> 00:23:58,479 கலைடாஸ்கோப்ல பார்க்கிற மாதிரி. 226 00:23:59,856 --> 00:24:04,569 உனக்கு அடி பட்டுச்சே. இன்னும் அந்த தலைவலிகள் வருதா? 227 00:24:09,490 --> 00:24:10,575 இல்ல. 228 00:24:14,912 --> 00:24:17,165 -இலக்கு தகவல் தொகுப்பை பார்த்தாயா? -ஆம். 229 00:24:18,875 --> 00:24:24,046 ஆம். பார்த்தாலே ரொம்ப மோசமானவன் போல தெரியறான். 230 00:24:24,130 --> 00:24:25,756 அவன் நாய்க்குட்டியை பார்த்தாயா? 231 00:24:27,508 --> 00:24:31,053 நான் என்ன சொல்றேன்னா, அவனை பார்த்தா பெரிய ஆள் மாதிரி தோணல. 232 00:24:31,137 --> 00:24:33,139 நானும் அப்படி நினைக்கல. 233 00:24:33,222 --> 00:24:35,349 கேப்ஸ்டோன்ல ஆழமா தேடப் போறேன். 234 00:24:35,433 --> 00:24:38,561 நாம் செய்யலாம். ஆனா வேறொருவர் அதை செய்துட்டுருக்காங்க. 235 00:24:39,061 --> 00:24:43,482 ஒரு நிருபர். சந்தேகத்தை எழுப்பாம கண்டுபிடிக்க அவள் உதவலாம். 236 00:24:43,566 --> 00:24:44,567 நிருபரா? 237 00:24:45,276 --> 00:24:46,277 ஆம். 238 00:24:47,111 --> 00:24:48,779 அது தெரிந்தது நல்லதுதான். 239 00:24:50,323 --> 00:24:52,200 -நீ இங்கிருப்பது தெரியுமா? -இல்ல. 240 00:24:52,283 --> 00:24:53,993 -நான் இருப்பது? -தெரியாது. 241 00:24:54,076 --> 00:24:57,705 நீ மட்டும் இதில் சிக்கவில்லை. நானும் தான். நான் ஒரு சிஐஏ. 242 00:24:57,830 --> 00:25:00,124 நீ போரிடுவது வெளியே தெரியவந்தால்... 243 00:25:00,208 --> 00:25:01,918 -புரியுது. -லாஸ் ஆஞ்சலஸ்ல... 244 00:25:02,001 --> 00:25:04,670 சொல்றேனே, நீ பத்திரம்தான். உறுதியா சொல்றேன். 245 00:25:06,214 --> 00:25:07,882 பரவாயில்லை. அவள் நமக்கு தேவை. 246 00:25:09,592 --> 00:25:11,344 எந்த வகைல சேர்ப்பதுனு தெரியும். 247 00:25:12,553 --> 00:25:13,888 நிர்ப்பந்தமே இல்ல. 248 00:25:13,971 --> 00:25:17,433 -நீ விலகுவதானால், புரிந்து கொள்வேன். -ஐயோ! நான் விலக மாட்டேன். 249 00:25:17,516 --> 00:25:19,936 இது எனக்கு நிர்ப்பந்தம் அல்ல, சகோதரா. 250 00:25:21,103 --> 00:25:24,190 நாம் பரஸ்பரம் ஆதரிச்சுக்கணும். அவ்வளவுதான். 251 00:25:24,273 --> 00:25:25,441 எப்போதும். 252 00:25:27,777 --> 00:25:29,153 அது சரி. 253 00:25:32,907 --> 00:25:34,075 அது சரி. 254 00:25:35,660 --> 00:25:37,745 கண்டிப்பா உன்னை தேடி ஆட்கள் 255 00:25:37,828 --> 00:25:40,623 அலையுறாங்க, நீ கமுக்கமா இருக்கணும். தயவு செய்து. 256 00:25:43,167 --> 00:25:46,295 -அதைத்தான் சொல்லறேன். -நான் ஓய்வெடுக்கிறேன். 257 00:25:46,379 --> 00:25:48,965 எனக்கு ஏதும் தெரிஞ்சா, அழைத்து சொல்றேன். 258 00:25:49,924 --> 00:25:52,301 புரியுது. பென். 259 00:25:54,428 --> 00:25:58,808 கால்ஃப் போட்டிக்கு, பிக் லெபோவ்ஸ்கி மாதிரியா உடையணிந்து போறே? அப்படியா? 260 00:25:58,891 --> 00:26:00,101 கால்ஃப் பிடிக்காது. 261 00:26:18,995 --> 00:26:20,288 உன்னால போட முடியாது. 262 00:26:23,207 --> 00:26:24,500 அவன் போட முடியாது. 263 00:26:26,419 --> 00:26:29,588 அவனைப் பாரேன், ஒரு ஸ்காட்டி கேமரூன் முன்மாதிரி வாங்கிட்டா, 264 00:26:29,672 --> 00:26:31,590 தான் ஜெயிச்சிடலாம்னு நினைப்பு. 265 00:26:32,758 --> 00:26:37,430 இவன் கில்லாடி, தெரியுமா. ஆனா, சொல்லிட்டே இருக்கேன், ஜம்பம் சாயல. 266 00:26:40,474 --> 00:26:42,643 விமானத்துல நல்லா கவனிச்சாங்களா? 267 00:26:42,768 --> 00:26:45,229 அழகு பணிப்பெண்களுடன் நட்பானாயா? 268 00:26:45,313 --> 00:26:50,192 எலாயஸ் 13 மணி நேரம் பறந்தது, பணிப்பெண்களை சீண்டினதை பற்றி பேச இல்லை. 269 00:26:50,276 --> 00:26:51,444 நான் சீண்டறதை பேசல. 270 00:26:51,527 --> 00:26:55,990 நான் சொல்றது பணம் கொட்டுபவர்களது ஈர்க்கும் தன்மை. 271 00:26:57,616 --> 00:27:01,203 திரு அக்னன். எப்பவும் தமாஷ்தான். 272 00:27:01,287 --> 00:27:02,371 கிண்டலுக்கு சொல்லல. 273 00:27:02,455 --> 00:27:07,043 பிளானோ, உலகில் மைக்கின் நிறுவனத்தை வாங்கக் கூடிய நாலு நிறுவனங்களுள் ஒண்ணு. 274 00:27:07,126 --> 00:27:09,211 நியூபெல்லம் பத்தி ஒரு பேரத்தை முடிப்போம். 275 00:27:09,295 --> 00:27:11,589 கேப்ஸ்டோன் தொழிற்சாலைகளா? நீங்க ஆடணும். 276 00:27:11,672 --> 00:27:14,425 அற்புதம். நாங்க யார்கூட ஆடறோம்? 277 00:27:14,508 --> 00:27:16,302 ப்ரைசன் டிசம்பூவை கேட்டிருந்தேன். 278 00:27:16,385 --> 00:27:18,929 நீங்க ஸ்டீவ் டேவியுடன். 279 00:27:19,889 --> 00:27:21,140 யார் அவன்? 280 00:27:21,682 --> 00:27:25,102 இல்ல. இங்கே வா, நான் உனக்கு புரிய வைக்கிறேன். 281 00:27:29,023 --> 00:27:33,736 கேப்ஸ்டோன் தொழிற்சாலைக்காக துவங்குவது ப்ரைசன் டிசம்பூ. 282 00:27:58,594 --> 00:27:59,595 அப்படி சொல்லுப்பா. 283 00:28:06,102 --> 00:28:10,648 ஆறு வருடம் முன் இதை ஆழமா யோசித்தோம்னு சொல்ல தயங்கல. 284 00:28:10,815 --> 00:28:12,024 எனக்கு தெரியாது. 285 00:28:12,108 --> 00:28:14,193 உன் வேலை ரொம்ப கவரக் கூடியது. 286 00:28:14,276 --> 00:28:15,694 எனக்கு நல்லாவே புரியுது. 287 00:28:15,778 --> 00:28:18,572 கேப்ஸ்டோன் ராணுவ ஒப்பந்தங்களை எங்களுக்கு தரும் முன், 288 00:28:18,656 --> 00:28:21,867 நியூபெல்லத்துக்கு ஒரு திட்டம் வைத்திருந்தேன், நல்லா விற்றா 289 00:28:21,951 --> 00:28:26,163 -அந்த அசல் திட்டத்தை ஆயலாம். -வந்துட்டார், மிக்க உணர்வுடன். 290 00:28:27,415 --> 00:28:33,254 தீர்க்கதரிசிகளுக்கு, பலவிதமான வாய்ப்புகள் தெரியும். 291 00:28:33,337 --> 00:28:36,424 பங்குதாரர்களா, புரவலர்களா, எங்க பணி, 292 00:28:37,007 --> 00:28:39,760 அந்த நெருக்கத்தை இன்னும் அதிகமாக்குவது. 293 00:28:40,469 --> 00:28:44,515 கேப்ஸ்டோன் கோதாவில் இறங்கி, ஸ்டீவ் தலைமை தாங்கினா... 294 00:28:44,598 --> 00:28:46,892 அதுக்காகதான் வந்திருக்கோம், இல்லயா? 295 00:28:48,853 --> 00:28:51,939 உங்க இப்போதைய போக்கு பிடிச்சிருக்கு திரு. டெடெஸ்கோ. 296 00:28:52,481 --> 00:28:53,941 அது உண்மைதான். சரி. 297 00:28:54,024 --> 00:28:56,110 அப்ப, பிளானோ விற்பனைக்கு வந்த மாதிரியா? 298 00:28:58,112 --> 00:29:02,783 திரு. அக்னன், உங்க விடாமுயற்சி புரியுது, ஆனா சட்டப் படி, 299 00:29:02,867 --> 00:29:04,118 இது ஒரு சமூக அழைப்பு. 300 00:29:04,201 --> 00:29:05,327 சமூக அழைப்பா? 301 00:29:05,703 --> 00:29:07,413 அது சரி. அப்ப இது என்ன? 302 00:29:08,914 --> 00:29:11,208 16ம் தெருல வீட்டை வாடகைக்கு எடுத்தேன். 303 00:29:12,084 --> 00:29:14,295 இன்றிரவு நடன விருந்து வர பிடிக்குமா? 304 00:29:14,920 --> 00:29:16,422 நட்பு, பெண்களை அழைத்து வரலாம் 305 00:29:16,505 --> 00:29:19,717 ஒரு பாட்டில் பா அர்மான்யேக், உங்களை மட்டையாக்கும். 306 00:29:20,509 --> 00:29:24,138 நான் ஒரு பேரம் தர்றேன், சுமாரா சரியா இருந்தா, சிறப்பு. 307 00:29:24,221 --> 00:29:26,599 இல்லன்னா, ப்ரைசன் இருக்கவே இருக்கார். 308 00:29:29,935 --> 00:29:33,564 நீங்க சொன்ன அந்த வீடு எங்க இருக்கு? 309 00:30:19,652 --> 00:30:22,404 ஆம். அவனைக் கண்காணிக்கிறேன். 310 00:30:24,198 --> 00:30:27,493 நாள் நல்லதாகட்டும், சகோதரா. 311 00:30:28,327 --> 00:30:29,370 ஆம். 312 00:30:53,769 --> 00:30:55,854 மன்னிக்கணும், ஹலோ? 313 00:30:55,938 --> 00:30:59,149 -ஜோர்ட், நான்தான். -கேட்டி, உன்னை அழைச்சிட்டே இருக்கேன். 314 00:30:59,233 --> 00:31:00,484 என்ன ஆச்சு? 315 00:31:01,151 --> 00:31:04,446 -ஆம், மன்னி. என் ஃபோன் தொலைந்தது. -உனக்கு ஒண்ணுமில்லயே? 316 00:31:05,322 --> 00:31:07,992 கவனி, ரீஸ் செய்தில நான் சொன்னது தவறு. 317 00:31:08,075 --> 00:31:10,869 -மொத்தமா தப்பு. -மொத்தமா தப்புன்னா என்ன அர்த்தம்? 318 00:31:12,746 --> 00:31:15,666 நான் ஊரை விட்டு கொஞ்சம் வெளியே போகணும். 319 00:31:15,749 --> 00:31:17,918 வேலைல மூழ்கி ரொம்ப களைச்சுட்டேன், தெரியுமா? 320 00:31:18,002 --> 00:31:21,130 இல்ல, எனக்குத் தெரியாது. நீ எதைச் சொல்றே? 321 00:31:22,089 --> 00:31:25,926 உன் வேலையை காட்டறயே? கழட்டி விடப் பாக்கறியா? 322 00:31:26,010 --> 00:31:27,803 மன்னி. என்னிடம் நல்லா இருந்தே. 323 00:31:27,886 --> 00:31:31,307 அய்யோ, கேட்டி. உன்னை நம்பினா எனக்கு இது தான் கிடைக்குமா? 324 00:31:49,491 --> 00:31:52,161 ஆக, நாம இப்ப எப்படி செய்துட்டுருக்கோம்? 325 00:31:52,745 --> 00:31:55,914 இது நல்ல வேலை. நாம் அதை முடிப்போம். 326 00:32:02,796 --> 00:32:04,757 பட்டும் படாம செய்ய உன்னை அமர்த்தல. 327 00:32:10,971 --> 00:32:13,724 இது நம்மை 5 நிலைகள் கீழே தள்ள போகுது. 328 00:32:15,017 --> 00:32:16,143 அது சரியே. 329 00:32:18,562 --> 00:32:24,360 சிலர், நமது வளங்களை நாமே குறைச்சுக்கறது புத்திசாலித் தனமில்ல என்பாங்க. 330 00:32:27,905 --> 00:32:29,448 நீ அப்படி சொல்வியா? 331 00:32:32,493 --> 00:32:34,703 லொரைன், நாலு மாதம்தான் இருக்கு. 332 00:32:34,995 --> 00:32:37,956 அனேகமா கமிட்டி இதை அனுமதிக்காது. 333 00:32:38,499 --> 00:32:40,501 ஒரு தோல்விலயா நாம் முடிக்கணும்? 334 00:32:43,128 --> 00:32:46,757 அப்ப, ஓட்டு போட ஆணையிடுவோம். சபையில் பாதி பேருக்காவது வெற்றி. 335 00:32:46,840 --> 00:32:50,219 நம் ஒப்பந்தக்காரகள் பத்தி? இதை அவங்க வெற்றியா பார்ப்பாங்களா? 336 00:32:50,302 --> 00:32:51,970 அனுகூல தொடர்புகளுக்காக 337 00:32:52,054 --> 00:32:55,307 -என்னை வருந்த வைக்க முயற்சிக்கிறாயா? -சக்தி மிக்கவங்க. 338 00:32:55,391 --> 00:32:57,142 அதான், அவங்க பேச்சு செல்லும். 339 00:32:58,268 --> 00:32:59,895 உங்க பாரம்பரியம் எதிர்ப்புகளை 340 00:32:59,978 --> 00:33:03,565 -நொறுக்கி அப்படியே இருக்கும். -ஹேய். 341 00:33:03,649 --> 00:33:04,900 இதுவே என் பாரம்பரியம். 342 00:33:06,610 --> 00:33:09,238 பொறுப்பேற்றப்ப இருந்ததைவிட மேம்படுத்துவது. 343 00:33:50,404 --> 00:33:52,406 க்ரிப்டெக்ஸ் 344 00:34:00,289 --> 00:34:04,543 ஆம். சில விஷயங்கள் இங்கே நடக்குது. நீங்க தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். 345 00:34:30,194 --> 00:34:34,072 ஹேய், செல்லமே, நான் ரேவன். 346 00:34:36,241 --> 00:34:37,910 துணை வேணுமா? 347 00:34:37,993 --> 00:34:41,163 ஹை, ரேவன். உண்மைல வேணும்தான். 348 00:34:45,876 --> 00:34:47,628 தெரியுமா, நீ வருவதை பார்த்தேன். 349 00:34:48,212 --> 00:34:51,089 சக பெண் சாஷா இங்க வர விரும்பினால், 350 00:34:51,173 --> 00:34:54,343 "அவன் எனக்கே எனக்கு"ன்னு நான் சொன்னேன். 351 00:34:54,426 --> 00:34:55,594 அப்படியா சொன்ன? 352 00:34:57,721 --> 00:35:02,643 உள்ளே போய் தனியா குடிப்போமா, என்ன சொல்ற? 353 00:35:03,268 --> 00:35:05,103 இங்கயே உட்கார்ந்து பேசினா என்ன? 354 00:35:06,355 --> 00:35:07,731 எனக்கு பேச பிடிக்கும். 355 00:35:11,527 --> 00:35:13,070 நாம என்ன பேச போறோம்? 356 00:35:13,862 --> 00:35:16,782 பார்ட்டி பண்ண நினைக்கிறேன். நீ உதவ முடியுமா? 357 00:35:21,995 --> 00:35:23,121 நீ போலீசா? 358 00:35:25,165 --> 00:35:26,166 இல்ல. 359 00:35:27,000 --> 00:35:31,755 -அப்படின்னா சொல்லிடணும். -நிச்சயமா இல்ல. நானல்ல. 360 00:35:36,093 --> 00:35:39,638 உன்னை கோர்த்து விட முடியும். குறிப்பா என்ன வேணும்? 361 00:35:39,721 --> 00:35:41,765 -எனக்கு தலைவலியா இருக்கு. -சொல்லு? 362 00:35:42,599 --> 00:35:45,185 -எவ்ளோ மோசம்? -ரொம்ப மோசம். 363 00:35:48,438 --> 00:35:51,900 சரி, நிகழ்ச்சியாளனிடம் மெதாடோன் வேஃபர் இருக்கு. வேலை செய்யுமா? 364 00:35:53,694 --> 00:35:55,362 அது போதும்னு நினைக்கிறேன். 365 00:35:56,905 --> 00:36:01,201 ஒண்ணு 100 டாலர், இது உனக்கான குறைந்த விலை. 366 00:36:02,035 --> 00:36:03,078 எனக்கு மட்டுமா? 367 00:36:12,921 --> 00:36:14,548 நன்றி செல்லம். இங்கயே இரு. 368 00:36:22,973 --> 00:36:26,894 பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு டானி 369 00:36:26,977 --> 00:36:31,607 உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 370 00:36:32,524 --> 00:36:34,776 வாங்க பாஸ். என்ன செய்யறீங்க? 371 00:36:34,860 --> 00:36:36,945 -வாங்க பாஸ். வாங்க -போவோம். 372 00:36:37,779 --> 00:36:39,823 போவோம். இங்கே வா, ரீஸ். 373 00:36:40,616 --> 00:36:43,118 ஹேய், செல்லம். எல்லாம் நலம்தானே? 374 00:36:48,248 --> 00:36:49,499 சிலது ஞாபகம் வருது. 375 00:36:52,961 --> 00:36:55,756 சரி, இது உனக்கு மறக்கடிக்க உதவும். 376 00:37:15,859 --> 00:37:19,279 சொல்லியாகணும், வெளிநாட்டில் இப்படிப் பட்ட வேலைய செய்ததில்லை. 377 00:37:26,161 --> 00:37:27,621 வெளிநாட்டில பல விதிகள். 378 00:37:27,955 --> 00:37:29,831 ஆம். ரொம்ப அதிகம். 379 00:37:40,759 --> 00:37:43,011 நீ போனபின் ரொம்ப மாறிட்டேன். 380 00:37:46,014 --> 00:37:48,767 தெரியுமா, நான்... விலகலாம்னு கூட நினைச்சேன். 381 00:37:49,518 --> 00:37:53,355 நீயும் அதிரடிப்படையும், சேற்றில் பூத்த செந்தாமரை, சகோதரா. 382 00:37:53,438 --> 00:37:56,942 நீ எங்கயும் போகல, உனக்கு நான் நிச்சயமா தேவையும் இல்ல. 383 00:38:02,614 --> 00:38:05,409 எல்லாத்தையும் பார்த்தா, அது உண்மையல்லன்னு சந்தேகம். 384 00:38:07,744 --> 00:38:10,956 ஹேய். இதை நான் எடுத்துக்கறேன். 385 00:38:15,627 --> 00:38:19,673 என்ன? எல்லா விஷயத்தையும் உன்னிடமே விடுவேன்னு நினைச்சியா? 386 00:38:23,343 --> 00:38:24,386 சரி... 387 00:38:25,095 --> 00:38:27,431 ஒருவரது இரவு பயங்கரமா இருக்கப் போகுது. 388 00:38:29,766 --> 00:38:31,977 -எடுத்துக்கோங்க, பெண்களே. -நன்றி. 389 00:38:33,520 --> 00:38:35,939 இல்ல இல்ல, நான்தான் சொல்றேனே, 390 00:38:36,023 --> 00:38:41,111 இதுதான் வாழ்க்கையிலேயே நீங்க சாப்பிட்ட சிறந்த சுஷியாக இருக்கும். 391 00:38:41,194 --> 00:38:43,155 தயவு செய்து அபத்தமா பேசாதே. 392 00:38:43,238 --> 00:38:45,657 இதுதான் தெரிய வருவது. 393 00:38:46,158 --> 00:38:50,120 சிறந்ததைப் பத்தி பேசணுமா? சுகியாபாஷி ஜிரோ போயிருக்கியா? 394 00:38:50,203 --> 00:38:54,958 அட, ஜிரோ அனுபவம் பெறலாம். அவன் பரவாயில்லை. எதுவோ. 395 00:38:55,042 --> 00:38:57,753 ஆனால், ஸ்டீவ் இந்த டைஷியை கண்டு பிடித்தான். 396 00:38:57,836 --> 00:39:00,505 ஹொக்கைடோல இருந்து அவனை வரவழைத்தோம். 397 00:39:00,589 --> 00:39:04,176 சொல்றேனே, அவன் மீன் கூட பேசுவான். 398 00:39:04,259 --> 00:39:07,763 படகுத்துறைக்குப் போய், கெண்டை, கெளுத்தி மீன்களுடன் 399 00:39:07,846 --> 00:39:11,266 குசுகுசுப்பான். அவை என்ன சொல்லும்னு தெரியாது. 400 00:39:11,349 --> 00:39:13,310 "என்னை பிடி, நல்ல சுவை."னு சொல்லுமோ. 401 00:39:15,270 --> 00:39:17,397 நான் சாப்பிட்டு பார்க்கணும்னு தோணுது. 402 00:39:17,481 --> 00:39:20,358 சரி. நான் பதிவு செய்யறேன். எப்போ? 403 00:39:23,779 --> 00:39:27,199 எனக்கு கால அட்டவணை இல்லை. என் குழுவோடு பேசணும். 404 00:39:27,282 --> 00:39:29,826 குழுவை விட்டு தள்ளுங்க. நான் கேட்பது உங்களை. 405 00:39:30,368 --> 00:39:31,703 சால், வேணாம். 406 00:39:35,540 --> 00:39:36,625 நேரமாகிவிட்டது. 407 00:39:36,708 --> 00:39:40,545 இங்கே இவ்ளோ நல்லா அனுபவித்தேன், காலை விமானம் ஏறணும். 408 00:39:43,673 --> 00:39:46,134 எலாயஸ், பல மாதமா உன்னிஷ்டப் படி ஆடினோம். 409 00:39:47,177 --> 00:39:49,846 கால்ஃப் வேணுமா, கால்ஃப் ஆடி. மீன் சாப்பிடணுமா... 410 00:39:52,057 --> 00:39:55,894 ஆனா, எல்லையை கடந்துட்டோம், நாங்க உன்னை, ரெண்டுல ஒண்ணு முடிவு 411 00:39:55,977 --> 00:39:58,480 செய்ய நிர்பந்திக்கும் நேரம் வந்தாச்சு. 412 00:39:59,147 --> 00:40:01,608 பிளானோவுக்கு நியூபெல்லம் வேணுமா வேண்டாமா? 413 00:40:07,447 --> 00:40:09,282 சொத்து வாங்கும் அணியை அழைக்கிறேன். 414 00:40:09,991 --> 00:40:13,620 திரு ஹார்னிடம் சொல், காலையில் திட்டத்தை சொல்வேன். 415 00:40:14,996 --> 00:40:16,123 நல்லிரவு. 416 00:40:26,550 --> 00:40:28,260 தேவையில்லாத வேலை இது. 417 00:40:28,343 --> 00:40:32,139 எலாயஸ் ரைபர்க் போன்றவங்கள, மரியாதையோட நடத்தணும், மட்டமா இல்ல. 418 00:40:36,476 --> 00:40:41,106 உனக்காக எவ்ளோ பணம் சேர்த்தேன்னு உனக்கு கொஞ்சமாவது தெரியுமா? 419 00:40:41,189 --> 00:40:45,777 கடவுளே, மைக், நீதான் எனக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கும். 420 00:40:49,698 --> 00:40:53,994 சரி, எல்லோரும் இங்கே கவனிக்கிறீங்களா? தயை செய்து, எல்லோருமே? 421 00:40:55,537 --> 00:40:56,913 ஒழிங்க. 422 00:40:58,123 --> 00:41:01,877 நிஜம்தான். முடிஞ்சுது, வீட்டுக்கு போங்க. எல்லோரும், போங்க. 423 00:41:02,669 --> 00:41:04,171 -நிஜமாவா? -ஆம். 424 00:42:12,197 --> 00:42:16,826 இன்னக்கி நிறைய பணம் பண்ணிட்டோம் நண்பா. இன்னக்கி நிறைய பணம் பண்ணிட்டோம் நண்பா. 425 00:42:16,952 --> 00:42:18,620 யாரு என் செல்லம்? 426 00:43:41,911 --> 00:43:45,749 தி டயமண்டின் "லிட்டில் டார்லிங்" அமெரிக்காவின் அபிமான பாடல் 427 00:44:53,817 --> 00:44:54,901 இதோ வந்தான். 428 00:45:19,467 --> 00:45:22,262 -மன்னிக்கணும், இந்த பையால, சால்... -தயவு செய்து! 429 00:45:22,387 --> 00:45:26,641 கவனி, அந்தப் பையால, அது வந்து... 430 00:45:26,766 --> 00:45:29,727 நம் இருவருக்குமே பிடிக்காததா இருந்தது. சரியா? 431 00:45:30,979 --> 00:45:33,898 உதவுங்க! எனக்கு உதவுங்க! எனக்கு உதவுங்க! 432 00:45:34,065 --> 00:45:38,153 யாராவது எனக்கு உதவி செய்யுங்களேன்! உதவி செய்யுங்க... 433 00:45:40,822 --> 00:45:44,951 யாராவது! உதவுங்க! உதவி தேவை. 434 00:45:48,788 --> 00:45:50,123 உதவி! 435 00:45:53,376 --> 00:45:54,461 கத்தி முடிச்சியா? 436 00:46:10,393 --> 00:46:12,896 கேப்ஸ்டோன் தொழிற்சாலை நான் சாக கோருவது ஏன்? 437 00:46:15,940 --> 00:46:20,278 -நீ பேசுறது எனக்கு புரியல. -சும்மா பொய் சொல்லாதே. 438 00:46:20,361 --> 00:46:21,237 பொய் சொல்லல. 439 00:46:21,321 --> 00:46:23,114 என் தாயின் மீது சத்தியமா. 440 00:46:23,198 --> 00:46:25,742 கட்டியோட அதுக்கு ஏதாவது தொடர்ப்பு இருக்கா? 441 00:46:26,826 --> 00:46:29,037 -என்னது? -என் தலையில் கட்டி, சால். 442 00:46:29,120 --> 00:46:30,997 உனக்கு மூளைக் கட்டியா? 443 00:46:31,956 --> 00:46:35,126 அய்யகோ, என்னை அவிழ்த்து விடு, நான் எதையும் செய்யல. 444 00:46:47,222 --> 00:46:50,099 நான் சமாளிக்கும் ஆட்களை பார்த்தவன், சால். 445 00:46:52,185 --> 00:46:55,647 வேதனையும் இழிவு படுத்துவதும். 446 00:46:58,566 --> 00:47:01,361 உன் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு. 447 00:47:02,362 --> 00:47:04,197 அவங்க வாயை திறக்கவேயில்ல. 448 00:47:04,280 --> 00:47:09,118 ஏன்னா தங்களை விட ஏதோ ஒரு நோக்கம் பெரியதுன்னு நம்பினாங்க. 449 00:47:09,202 --> 00:47:13,623 காட்டிக் கொடுப்பதை விட கத்தி சாவது மேல் 450 00:47:13,706 --> 00:47:15,375 என நினைத்ததால். 451 00:47:18,419 --> 00:47:20,838 நீ அப்படி இல்லதானே, சால்? 452 00:47:20,922 --> 00:47:23,675 நீ நிஜ நம்பிக்கையில ஆழ்ந்தவனல்ல. என்னனு தெரியாம 453 00:47:23,758 --> 00:47:27,762 புரியாத உலகம் எதிலோ வீழ்ந்த ஒரு ஆள். 454 00:47:27,845 --> 00:47:32,392 இதுக்காக நீ சாக விரும்பமாட்ட, சால். 455 00:47:33,268 --> 00:47:34,602 ஆக, சொல். 456 00:47:36,729 --> 00:47:41,776 அவன் எதையும்... அவன் எதையுமே... அவன் எதையும் சொல்வதில்லை. 457 00:47:41,859 --> 00:47:44,404 -யார்? -இது தரவு தனிமைப்படுத்தல். 458 00:47:45,405 --> 00:47:47,490 தனித் தனியா செயல் படுவது. உங்களை போல. 459 00:47:47,574 --> 00:47:50,410 -அதில அப்படியே பூரிப்பான். -யார் அப்படி பூரிப்பது? 460 00:47:54,289 --> 00:47:57,166 ஸ்டீவ். ஹார்ன். 461 00:47:58,418 --> 00:48:03,506 ஸ்டீவ் ஹார்ன். அப்படி சொல்லு. இந்தா குடி. 462 00:48:13,099 --> 00:48:14,183 சொல்லு. 463 00:48:14,309 --> 00:48:16,436 ஸ்டீவ் ஒரு தீர்க்கதரிசி. அவன்... 464 00:48:17,145 --> 00:48:20,815 தொழில்நுட்பத்தில சம்பாதித்து, யூக வணிகத்தில் வளர்ந்தான். 465 00:48:21,482 --> 00:48:26,279 அவன் மக்களை, வணிகத்தை, போரை புரிந்து கொண்டவன். 466 00:48:29,407 --> 00:48:34,329 நான் வெறும் ஒப்புக்குச் சப்பாணி. கையாள். பிரச்சினைகளை தீர்ப்பவன். 467 00:48:36,748 --> 00:48:39,500 ஸ்டீவ் சிரியால ஒரு தாக்குதலை நடத்தியது எப்படி? 468 00:48:39,584 --> 00:48:44,088 ஸ்டீவுக்கு எங்கும் நண்பர்கள் உண்டு. கோடீஸ்வரனா இருப்பதன் பலன். 469 00:48:44,213 --> 00:48:47,342 -அவன் நோக்கம் என்ன? -எனக்கு தொடர்பில்லாதது அது, 470 00:48:47,425 --> 00:48:50,887 ஆனா, ஏதோ ஒரு விஷயத்தை பத்தின்னு சொல்லுவாங்க... 471 00:48:53,097 --> 00:48:55,725 திட்டம் ஆர்டி 4895. 472 00:48:56,392 --> 00:48:57,435 அது என்ன? 473 00:48:57,518 --> 00:49:02,690 ஆர்டி4895. ஆனா, சொல்றேன், எனக்கு அது என்னன்னு தெரியாது. 474 00:49:04,400 --> 00:49:08,404 ஏராளமான பணம் அதில் ஈடுபட்டிருக்குன்னு மட்டும் தெரியும். 475 00:49:10,948 --> 00:49:12,200 இது போதாது. 476 00:49:14,702 --> 00:49:19,207 இல்ல, பார்! பார்! கவனிப்பா, நான் சொல்றேன், 477 00:49:19,332 --> 00:49:22,835 எனக்கு எதுவும் தெரியாது! நான் சாதாரண ஆள்! நீயே சொன்ன, 478 00:49:22,919 --> 00:49:24,545 நான் சாதாரண ஆள். அவ்ளோதான்! 479 00:49:35,098 --> 00:49:36,099 அது சரி. 480 00:49:36,724 --> 00:49:38,267 சரி, உன்னை நம்பறேன். 481 00:49:39,727 --> 00:49:43,731 ஸ்டீவ் ஹார்ன்தான் முடிவு செய்யறான், நீ அவனுடைய எடுபிடி நாய். 482 00:49:43,815 --> 00:49:45,024 -ஆம்! -சரியா? 483 00:49:45,108 --> 00:49:47,652 -ஆம், அவ்ளோதான்! -நீ முடிவு செய்யறதில்ல. 484 00:49:47,735 --> 00:49:51,197 -நடந்ததில் உனக்கு நாட்டமில்லை. -கடவுள் சத்தியமா. 485 00:49:51,948 --> 00:49:55,201 என் குடும்பத்தினரை கொல்ல யாரை ஏவினாய்? 486 00:50:04,877 --> 00:50:07,422 -இன்னும் கொஞ்சம் குடி. -நான் வீடு போகணும். 487 00:50:12,802 --> 00:50:14,345 உன்னை ஒரு கேள்வி கேட்டேன். 488 00:50:27,024 --> 00:50:29,277 ஜாக்ஸன் ஹோல்ல ஒரு வக்கீல் இருக்கான். 489 00:50:29,360 --> 00:50:31,028 மார்கஸ் பாய்கின். 490 00:50:31,112 --> 00:50:36,367 உலகலளாவிய கறுப்பு மார்க்கெட் கச்சா எண்ணெய் வணிகம் செய்றான். மெக்சிகோவிலும். 491 00:50:36,451 --> 00:50:37,452 மெக்சிகோவா? 492 00:50:40,580 --> 00:50:42,039 பாய்கின் ஏவியது கொலையாளிகளை. 493 00:50:44,417 --> 00:50:46,586 கொலையாளி, அவனை எங்கே பார்ப்பது? 494 00:50:46,669 --> 00:50:49,172 -மெக்சிகோன்னு சொன்னேன். -குறிப்பான இடம் சொல். 495 00:50:49,255 --> 00:50:53,426 "கொலையாளியின் முகவரி என்ன?'' நீ அந்த கேள்வியை கேட்க கூடாது! 496 00:50:53,509 --> 00:50:54,635 பாய்கினுக்கு தெரியுமா? 497 00:50:54,719 --> 00:50:56,471 பாய்கினுக்கு ஏதும் தெரியாது. 498 00:50:56,554 --> 00:51:02,518 பயனற்ற கொலையாளிகளுக்கு பணம் அனுப்பதான் அவனுக்கு தெரியும். 499 00:51:04,437 --> 00:51:06,439 அவன் என்னைவிட பயனற்றவன். 500 00:51:12,028 --> 00:51:15,615 வெளிநாட்டு யுத்த களத்தில், செய்வது விடுதலைக்குனு சொல்வாங்க. 501 00:51:15,698 --> 00:51:18,284 ஆனால், சால், அது உண்மையில், 502 00:51:19,285 --> 00:51:22,079 இந்த உலகில் தீயசக்தி இருக்கு. 503 00:51:24,373 --> 00:51:27,627 அவர்களுக்கு தைரியமில்லாததால், அதை கண்களில் பார்ப்போம். 504 00:51:27,710 --> 00:51:29,629 அதுதான் வேலை. நாங்க செய்கிறோம். 505 00:51:29,712 --> 00:51:33,132 செய்ய வேண்டியதோ வரி கட்டிவிட்டு பொத்திக் கொண்டு இருப்பது. 506 00:51:33,216 --> 00:51:35,468 ஆனா நீ, சால், 507 00:51:36,636 --> 00:51:40,515 ஸ்டீவ் ஹார்ன், கேப்ஸ்டோன் தொழிற்சாலைகள், 508 00:51:42,517 --> 00:51:44,727 சண்டையில் இறங்க விரும்பினீங்க. 509 00:51:45,770 --> 00:51:48,815 இப்போ, போர்க்களத்தில் இருக்கீங்க. 510 00:51:52,819 --> 00:51:55,404 இது ஒரு மெதாடோன் காக்டெய்ல், சால். 511 00:51:56,030 --> 00:51:59,534 அமைதியான சாவுக்கு. நீ அதிர்ஷ்டம் செய்தவன். 512 00:52:00,701 --> 00:52:02,328 உன் தகுதிக்கு மீறியது. 513 00:53:10,813 --> 00:53:11,898 ரீஸ் செய்தி 514 00:53:11,981 --> 00:53:15,943 கேப்ஸ்டோன் ப்ராஜக்ட் ஆர்டி4895... ஜாக்கிரதையா இரு 515 00:53:35,588 --> 00:53:39,675 ப்ராஜக்ட் ஆர்டி4895 516 00:54:10,623 --> 00:54:13,292 நாங்க டாஹோல இடத்தை பார்த்தோம், சொன்னேனா? 517 00:54:14,168 --> 00:54:16,003 மேற்கு கரையில ஒரு சின்ன கேபின். 518 00:54:17,338 --> 00:54:21,008 லாரென் திட்டம். உயரமான இடத்தில் தடகள வீரர்களை பயிற்றுவிக்க. 519 00:54:21,759 --> 00:54:25,137 எல்லா நட்சத்திரமும் தெரியும் இடத்திலிருக்க லூசி விரும்பினா. 520 00:54:30,393 --> 00:54:32,395 அவ்ளோதான் அவங்க ஆசைகள். 521 00:54:33,354 --> 00:54:36,315 இறந்ததால், அவங்களுக்கு எதுவுமே கிடைக்கல. 522 00:54:37,942 --> 00:54:42,863 ஒரு கார்பரேட் சேவை திட்டத்தில், இருளைத்தான் அடைந்தனர். 523 00:54:42,947 --> 00:54:43,990 ஸ்டீவ் ஹார்ன் 524 00:54:45,366 --> 00:54:47,994 அதனாலதான் என் மனைவியும் பெண்ணும் இறக்க நேரிட்டது. 525 00:54:49,745 --> 00:54:51,247 இதுதான் எனக்குப் புரியல. 526 00:54:52,790 --> 00:54:55,126 அவங்க இதில் பெண்களை சேர்த்தது ஏன்? 527 00:54:58,504 --> 00:55:00,506 கொலை அதிர்வலைகளை ஏற்படுத்தும். 528 00:55:03,175 --> 00:55:06,053 போர் வல்லுனன் பைத்தியமாகி, தன் குடும்பத்தை கொல்றான், 529 00:55:06,137 --> 00:55:08,556 டாக்டர்களை கொல்றான், தற்கொலை செய்கிறான். 530 00:55:08,639 --> 00:55:12,893 மக்களுக்கு கவலையில்லை. இன்னும் சுவாரசியமா எதிர்பார்ப்பாங்க. 531 00:55:14,645 --> 00:55:17,481 ஸ்டீவ் ஹார்ன். அவன் சான் ஃபிரான்சிஸ்கோல இருக்கான். 532 00:55:18,024 --> 00:55:21,986 அமைப்பின் தலைவன். அவன் ஆர்டி4895 பத்தி உண்மையை எனக்கு தரலாம். 533 00:55:22,820 --> 00:55:25,489 ஆனா, பாய்கின்தான் கொலைகாரனுக்கான நம் பாதை. 534 00:55:26,282 --> 00:55:28,492 லாரெனையும் லூசியையும் கொன்றவன். 535 00:55:28,576 --> 00:55:31,954 பதில்களா அல்லது ரத்தமா. 536 00:55:33,998 --> 00:55:35,166 சுடுபவன் தேர்வு. 537 00:55:40,963 --> 00:55:42,006 ரத்தம். 538 00:57:36,537 --> 00:57:38,539 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 539 00:57:38,622 --> 00:57:40,624 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா