1 00:00:53,429 --> 00:00:55,514 த டெர்மினல் லிஸ்ட் 2 00:03:58,030 --> 00:04:00,115 சாந்தி அடைய அழகிய இடம், மகனே. 3 00:04:08,666 --> 00:04:12,962 ஆண்டவரே, அவர்களுக்கு நித்திய சாந்தியை அருள்வீராக 4 00:04:14,505 --> 00:04:16,966 அவர்கள் மீது நிரந்தரமாக ஒளி பொழியட்டும். 5 00:04:18,133 --> 00:04:21,387 ஆத்மா சாந்தி அடையட்டும். 6 00:04:25,891 --> 00:04:26,934 ஆமென். 7 00:04:29,520 --> 00:04:34,566 வா. இது தனியா இருக்க வேண்டிய நேரமல்ல. 8 00:04:35,025 --> 00:04:36,652 அவனை விட்டு வர விரும்பல. 9 00:04:37,236 --> 00:04:38,278 உண்மைதான். 10 00:04:41,448 --> 00:04:43,701 ஆனால், சங்கமிக்க வேறு வழிகள் இருக்கு. 11 00:04:48,247 --> 00:04:50,040 அப்பதான் லூசியிடம் சொன்னேன், 12 00:04:50,124 --> 00:04:54,753 "என் தேவபுத்திரிகள் யாரும் அவங்க தேவாலய உடை சேறாவது பற்றி கவலைப் படவே கூடாது." 13 00:04:59,425 --> 00:05:02,553 அது சரி, என்னிடம் ஒண்ணு உள்ளது. 14 00:05:02,636 --> 00:05:04,471 -அட, வேணாம். -வேணாம்னா என்ன அர்த்தம்? 15 00:05:04,638 --> 00:05:07,474 -இல்ல, உனக்கு இதில் தடை. -எதிலிருந்து தடை? 16 00:05:07,766 --> 00:05:09,226 இவை நினைவலைகள். 17 00:05:09,309 --> 00:05:11,770 அவனை ஒழிக்கணுமா? குரல் வளையை நெரிச்சுடறேன். 18 00:05:11,937 --> 00:05:13,731 கவலை வேணாம். சமத்தா இருப்பேன். 19 00:05:15,733 --> 00:05:17,568 நான் அதிரடி அணியில் இருந்தப்போ, 20 00:05:18,485 --> 00:05:22,656 எல்லா நடவடிக்கைக்கு பின்னும், லாரென் ரீஸ் அற்புத பார்பிக்யூவை செய்வா. 21 00:05:23,407 --> 00:05:24,908 இந்த ஒரு முறை, 22 00:05:24,992 --> 00:05:29,997 சப்ரினா, என்னை சட்ட பூர்வமா பிரிந்த பிறகு என்று நினைக்கிறேன். 23 00:05:30,289 --> 00:05:31,540 இது எந்த மனைவி? 24 00:05:34,334 --> 00:05:37,755 நான் மனரீதியா நல்ல நிலையில இல்ல. ஒரு நல்ல நண்பனா, 25 00:05:38,213 --> 00:05:40,632 ரீஸ், பியர் வாங்கினான், ஒரு நாலஞ்சு பெட்டி? 26 00:05:40,716 --> 00:05:43,135 நான் நாலஞ்சு பெட்டி பீர் குடிச்சேனா? 27 00:05:43,677 --> 00:05:47,347 பின்னர் இரவு நகர நகர, எல்லோரும் போறாங்க, நான் பார்க்கிறேன், 28 00:05:47,431 --> 00:05:52,728 இந்த அழகான தூய்மையான சிவப்பு சோஃபாவோ என்னை கூப்பிடுது. 29 00:05:53,562 --> 00:05:55,564 அதான், அதில் படுத்து தூங்கிட்டேன். 30 00:05:55,689 --> 00:05:59,109 காலையில கொஞ்சம் சீக்கிரமா விழித்தப்பதான் நினைவு வந்தது. 31 00:06:02,988 --> 00:06:04,406 நான் பார்த்தேன், 32 00:06:07,659 --> 00:06:09,078 அங்கே... 33 00:06:11,455 --> 00:06:13,624 லாரென், லூசியை சுமந்துகொண்டு, 34 00:06:16,794 --> 00:06:21,632 அவளது முற்றம் ஏன் மூத்திர வாசனை அடிக்குதுன்னு யோசிக்கிறா. 35 00:06:24,802 --> 00:06:26,470 நீ ஒண்ணுக்குப் போனதால். 36 00:06:27,805 --> 00:06:29,014 நான்... 37 00:06:36,688 --> 00:06:38,065 நாம் வாழ்த்துவோம். 38 00:06:39,733 --> 00:06:44,613 ரீஸ் குடும்பத்தை. மூணு தலைமுறைகளா நான் அறிமுகமான நன்றியுடன். 39 00:06:45,114 --> 00:06:48,325 நம் வாழ்க்கை, அவங்க நேசத்துக்கு, தீரத்துக்கு கடமைப் பட்டது. 40 00:06:48,492 --> 00:06:50,035 -அப்படி போடு! -அப்படி போடு! 41 00:06:59,962 --> 00:07:01,755 நான் சொல்றேன், சகோதரா, 42 00:07:04,174 --> 00:07:07,344 அவங்க இல்லாத உலகம் நிச்சயமா மோசமாக இருக்கும். 43 00:07:24,611 --> 00:07:26,321 நான்... வீட்டுக்குப் போகணும். 44 00:07:27,406 --> 00:07:29,283 -வீட்டுக்கு போறியா? -அதுக்குள்ளா? 45 00:07:30,075 --> 00:07:33,287 ஆம். நான் வீட்டுக்குப் போகணும். 46 00:07:35,080 --> 00:07:37,583 வா. எனது ஓட்டுனர் உன்னை அழைத்துப் போவார். 47 00:08:42,606 --> 00:08:45,317 மார்கரிடாஸ் இருக்கறப்போ யார் வெயிலை தேடுவாங்க? 48 00:08:59,790 --> 00:09:02,751 ஹேய், பிகாசோ, உன் ஒவியத்தை காட்டப் போறியா, இல்லயா? 49 00:09:02,876 --> 00:09:04,044 இன்னும் முடியலயே. 50 00:09:04,294 --> 00:09:07,297 நாளை நான் கிளம்பும் வரை கூட முடிக்க முடியாம போனா? 51 00:09:09,216 --> 00:09:13,136 நீ அந்த ஒவியத்தை காட்டாம இருந்தா, நான் பாடப் போறேன். 52 00:09:15,013 --> 00:09:16,431 மாட்டேன்னா நினைக்கறே? 53 00:09:17,933 --> 00:09:20,727 வேக காருக்கும், கடை கனவுகளுக்கும் ஓடினேன் 54 00:09:21,478 --> 00:09:24,398 விந்தைகள் பலவற்றை தேடினேன் 55 00:09:24,731 --> 00:09:28,610 என் பங்கு சிதிலங்களை விட்டு சாடினேன்... 56 00:09:28,819 --> 00:09:29,820 நன்றி. 57 00:09:32,072 --> 00:09:34,783 இன்று காலை எனக்கு வயது 36 58 00:09:35,617 --> 00:09:36,660 முப்பத்தி ஆறா? 59 00:09:38,453 --> 00:09:40,706 பாட்டை நாலு வருடம் முன் எழுதினேன். 60 00:09:43,417 --> 00:09:46,628 ஆனா மாளாத தூரத்துக்கு நதி இடியை தாங்கியது 61 00:09:53,468 --> 00:09:54,678 என்னதான் அது? 62 00:10:06,565 --> 00:10:08,400 பறவைக்கு சரியாயிடுமா, அப்பா? 63 00:10:12,362 --> 00:10:17,534 ஆம். சும்மா மயக்கத்தில இருக்கு. தன் குடும்பத்தை தேடி பறந்து போயிடும். 64 00:10:18,869 --> 00:10:20,620 அவளிடம் பொய் சொல்ல வேணாம். 65 00:11:19,554 --> 00:11:23,016 மன்னிக்கவும், கமாண்டர். நான் சிறப்பு முகவர் ஜாஷுவா ஹோல்டர். 66 00:11:23,100 --> 00:11:25,018 ஓ, ஆமா. உங்களை நினைவிருக்கு. 67 00:11:25,102 --> 00:11:27,687 என்சிஐஎஸ்க்கு உங்க வீட்டு கொலை வழக்கு வந்திருக்கு. 68 00:11:27,771 --> 00:11:29,314 வழக்கில் ஏதும் தெரிந்ததா? 69 00:11:29,398 --> 00:11:33,693 இல்ல, உண்மையில, நான் வந்தது, அறிக்கையில் ஒரு பிழை இருப்பதை விவாதிக்க. 70 00:11:35,445 --> 00:11:37,781 கொலை ஆயுதம், உங்க ஸிக் பி226தானே? 71 00:11:38,281 --> 00:11:42,160 அது காராஜ் பெட்டகத்திலிருந்து எடுக்கப் பட்டதுதானே? 72 00:11:42,244 --> 00:11:45,997 இல்ல. சொன்னேனே. என் படுக்கை அறை கைத்துப்பாக்கி பெட்டகத்திலருந்து. 73 00:11:48,041 --> 00:11:49,709 அதை எனக்கு காட்ட தடையில்லயே? 74 00:11:53,422 --> 00:11:54,297 ஹேய். 75 00:11:57,259 --> 00:12:01,430 பெரிய சந்தேகம், கொலைகாரர்கள் பெட்டகத்தை திறந்தது எப்படினு நினைக்கறீங்க? 76 00:12:01,805 --> 00:12:03,306 என் ரேகையை எடுத்திருக்கணும். 77 00:12:03,390 --> 00:12:05,392 அட, அது ரொம்ப சிக்கலானதாச்சே. 78 00:12:05,475 --> 00:12:08,520 ஓட்டை தகர மூடியை வெச்சு பெட்டகத்தை திறக்க முடியாது. 79 00:12:08,603 --> 00:12:12,190 நானும் அதை தான் சொல்ல முயற்சி பண்றேன். எதிராளி ரொம்ப திறமைசாலி. 80 00:12:12,274 --> 00:12:14,067 கொலை செய்து தப்பியவனை தேடணும். 81 00:12:14,151 --> 00:12:16,278 கிளினிக்கில், 30 ஜோடி ரேகை பார்த்தோம் 82 00:12:16,361 --> 00:12:19,364 சிறைச்சாலை நிர்வாகம், என்சிஐசி எங்கும் தேடறோம். 83 00:12:19,448 --> 00:12:20,449 சரி. இன்டர்போல்? 84 00:12:20,782 --> 00:12:22,742 அதையும் பார்த்துட்டுருக்கோம். 85 00:12:25,912 --> 00:12:27,330 காராஜை காட்ட முடியுமா? 86 00:12:31,960 --> 00:12:35,172 பாருங்க, இந்த பெட்டகத்தின் கடவுச் சொல் யாருக்கு தெரியும்? 87 00:12:35,672 --> 00:12:36,631 எனக்கு மட்டுமே. 88 00:12:36,715 --> 00:12:40,552 ஆச்சரியமில்ல, ஒரு வேளை துப்பாக்கியை இதில் மறைச்சு வெச்சிருந்தா-- 89 00:12:40,635 --> 00:12:42,554 இல்ல. அது என் படுக்கையறைல இருந்தது. 90 00:12:42,637 --> 00:12:45,891 அட, என்ன செய்யறீங்க? தும்பை விட்டு வாலை பிடிக்கிறீங்களா? 91 00:12:45,974 --> 00:12:48,477 எல்லா கோணத்தையும் பார்க்கறதுதான் என் வேலை-- 92 00:12:48,560 --> 00:12:52,856 என்சிஐஎஸ் என் பசங்க பார் சண்டையில் ஈடுபட்டா உடனே முடிவெடுத்திடுமே. 93 00:12:52,939 --> 00:12:55,692 ஒன்னு சொல்றேன். பூஸெர் விஷயத்தில் கோட்டை விட்டீங்க. 94 00:12:57,569 --> 00:12:59,779 அவன் தற்கொலை செய்யவில்லை, சரியா? 95 00:12:59,863 --> 00:13:02,073 நான் போர்களத்தில இருந்தா, கதவுகளை-- 96 00:13:02,157 --> 00:13:04,409 -கமாண்டர்-- -உடைச்சு மக்களை காப்பாத்தணும். 97 00:13:05,494 --> 00:13:08,788 உங்க நிலைமையை பார்த்து பரிதாபப்படறேன், உண்மையில். 98 00:13:08,872 --> 00:13:12,209 நாங்க எதிரி இடத்தில் இல்ல, பின்னணில வேலை நடந்துட்டுருக்கு. 99 00:13:14,044 --> 00:13:15,128 அது சரி. 100 00:13:27,807 --> 00:13:30,477 நான் அட்மிரலை பார்க்கணும். முன்பே பேசிட்டேன். 101 00:13:30,560 --> 00:13:32,103 ரீஸ். உள்ளே வா. 102 00:13:34,064 --> 00:13:35,440 உட்கார், மகனே. 103 00:13:40,487 --> 00:13:43,698 அழகிய இறுதிச் சடங்கு. இது கடைசியாக இருந்தால் சரி. 104 00:13:44,074 --> 00:13:45,158 ஆம், சர். 105 00:13:46,034 --> 00:13:47,661 ஏதாவது விவாதிக்க விரும்பினியா? 106 00:13:47,744 --> 00:13:52,541 என்சிஐஎஸ், சர். அவங்களால இந்த வழக்கை சமாளிக்க முடியுமா தெரியல. 107 00:13:53,959 --> 00:13:57,087 ஓடின்ஸ் ஸ்வோர்ட் விசாரணை முடிந்ததுனு கேள்விப்பட்டேன். 108 00:13:57,170 --> 00:14:00,131 ஐஇடியை வெடிக்கச் செய்தது மிட்சல்னு ஒப்புக்கிட்டே. 109 00:14:00,215 --> 00:14:03,969 நான் பேசுவது என் குடும்பம் பத்தி. அது குற்ற விசாரணை வழக்கு. 110 00:14:05,262 --> 00:14:09,140 உளவுத் தடுப்பு துறைக்கு போகணும். நடப்பது சொந்த பிரச்சினையா தோணுது. 111 00:14:09,266 --> 00:14:10,267 சொந்த பிரச்சினையா? 112 00:14:10,350 --> 00:14:14,729 நான் கஹானியை பல ஆண்டுகளா தொடரறேன். அவனை அடிக்க வேற ஆளில்லை. 113 00:14:14,813 --> 00:14:16,815 அவனுக்கும் குட்ஸுக்கு அது தெரியும். 114 00:14:17,190 --> 00:14:19,943 ஜஹான் கஹானி கொரனாடோவுல வேலை செய்யல. 115 00:14:20,026 --> 00:14:21,778 அவன் வேதியியலாளன். ஒற்றர் தலைவனல்ல. 116 00:14:21,861 --> 00:14:25,156 அவன் பூஸெரை கொல்ல ஒரு கொலை படையை அனுப்பினான். என்னையும். 117 00:14:25,657 --> 00:14:28,451 என் குடும்பத்தை கொன்னவங்க இன்னும் இருக்காங்க. 118 00:14:28,535 --> 00:14:30,453 மொத்த சமூகமுமே ஆபத்திலிருக்கு. 119 00:14:32,914 --> 00:14:36,835 நீ சுதந்திரமா பேசுற, அதனால நானும் அப்படியே பேசறேன். 120 00:14:42,173 --> 00:14:45,302 நீ எங்களை இக்கட்டான சூழ்நிலையில சிக்க வைக்கிற. 121 00:14:45,927 --> 00:14:50,223 ரெண்டு வாரம் முன், சான்றுகளுக்கு மாறா, சிரிய ஜனநாயக படை ஆள் 122 00:14:50,307 --> 00:14:53,476 சிரியாவில் ஐஇடியை வெடித்தான்னு எங்களிடம் சாதித்தாய். 123 00:14:53,560 --> 00:14:55,145 அதை மறுத்துவிட்டேன், சார். 124 00:14:55,228 --> 00:14:58,064 நாங்க உனக்காக வாதிட்ட பிறகு. 125 00:14:58,690 --> 00:15:00,734 இப்ப என்னடான்னா, 126 00:15:00,817 --> 00:15:05,238 என்சிஐஎஸ் கூட முரண்டு பிடிச்சுகிட்டு, குட்ஸ் படைதான் கண்ணுக்கு எதிரேயே 127 00:15:05,322 --> 00:15:08,700 -சீல்களை பிடிக்குது என்கிறாய்-- -சார், நான் சொல்றதை கவனிக்கல. 128 00:15:08,783 --> 00:15:10,994 நீயே உன்னை கவனிக்கிறதில்ல, கமாண்டர். 129 00:15:12,120 --> 00:15:16,791 ஓடின்ஸ் ஸ்வோர்ட் விஷயத்தில உன் வேலை போகாம காப்பாத்தினோம். 130 00:15:17,208 --> 00:15:22,213 கேப்டன் ஹாவர்ட்டுக்கு உன்னை காப்பாத்தறதே வேலையாப் போச்சே, அதை யோசிச்சுப் பார். 131 00:15:23,340 --> 00:15:26,635 உண்மை என்னன்னா, உனக்கு என்ன ஆகுதுன்னே எங்களுக்குத் தெரியல. 132 00:15:27,969 --> 00:15:32,182 உன் ஆளுங்க, உன் குடும்பத்தையே பாதுகாக்க முடியலன்னும்போது, 133 00:15:32,265 --> 00:15:33,266 எங்களால எப்படி-- 134 00:15:34,809 --> 00:15:37,854 ரீஸ்! இதோட விடு, கமாண்டர். 135 00:15:55,121 --> 00:15:57,165 ஹோல்டர், கேடி புரானெக், வோல்ட்ஸ்ட்ரீம். 136 00:15:57,248 --> 00:15:59,668 தொடர்பு அலுவலகத்தில இங்க சந்திக்கலாம்னாங்க. 137 00:15:59,834 --> 00:16:02,587 -அப்படி சொல்லல. -ப்ரெண்டா ஃப்ரீட்மனோட பேசினேனே. 138 00:16:02,879 --> 00:16:04,297 ப்ரெண்டா குற்றத்தலத்தில, 139 00:16:04,381 --> 00:16:07,133 என்சிஐஎஸ் நிருபர்களை அனுமதிக்காதுனு சொல்வாங்க. 140 00:16:07,217 --> 00:16:09,969 கொலைகளுக்கு முன்நாள் கமாண்டர் ரீஸ் என் மூஞ்சில 141 00:16:10,053 --> 00:16:11,554 துப்பாக்கியை நீட்டினார். 142 00:16:12,305 --> 00:16:14,182 சாட்சி வேணும்னா இதையே நீங்க 143 00:16:14,265 --> 00:16:17,977 சொல்லிக்கலாம், என்ன நடந்ததுன்னு சொன்னீங்கன்னா. இது நமக்குள்ளே. 144 00:16:20,939 --> 00:16:25,068 அவன் மனைவியும் மகளும் இறந்த நேரம் ரீஸ் இங்க வந்த 30 நிமிடத்துக்குள்னு 145 00:16:25,151 --> 00:16:26,820 கோரோனர் கணிக்கிறார். 146 00:16:26,903 --> 00:16:29,072 முப்பது நிமிடம், அவன் வந்த முன்பா பின்பா? 147 00:16:29,155 --> 00:16:32,367 அது தெளிவா தெரியல, ஆனா, நடக்கக் கூடிய விஷயம்தான். 148 00:16:32,450 --> 00:16:36,830 அதாவது, யாரோ, அவன் போன பின் கொன்னிருக்கணும், இல்ல ரீஸே கொலை செய்துட்டு 149 00:16:36,913 --> 00:16:38,540 இங்க வந்திருக்கணும். 150 00:16:39,374 --> 00:16:41,376 ரீஸுடன் பேசினப்போ, நிலையில் இல்லை. 151 00:16:41,459 --> 00:16:43,086 அதனாலதான் மூஞ்சில துப்பாக்கியா? 152 00:16:43,878 --> 00:16:47,132 ஆம், ஆனா தன் மனைவி, மகளை கொல்லும் ஆளா தெரியல. 153 00:16:55,557 --> 00:16:56,433 அட கடவுளே. 154 00:16:56,891 --> 00:16:58,268 ஆம், நல்லா இல்லதான். 155 00:16:59,602 --> 00:17:03,606 அது சரி. ஆக, யாரோ வர்றாங்க, டாக்டர்களை சுடறாங்க. 156 00:17:03,690 --> 00:17:05,191 டுமீல். டுமீல். 157 00:17:07,068 --> 00:17:08,403 இங்க என்ன நடக்குது? 158 00:17:09,821 --> 00:17:13,491 இங்க தான் இரண்டு முகமூடி கொலைகாரங்களோட ரீஸ் சண்டை போட்டதா 159 00:17:13,575 --> 00:17:15,118 சொல்லிக் கொள்ளும் இடம். 160 00:17:15,368 --> 00:17:16,327 "சொல்லிக் கொள்வதா?" 161 00:17:16,411 --> 00:17:17,829 அதான், பிணமே இல்லையே. 162 00:17:17,912 --> 00:17:21,458 ரீஸ் சொல்றது, அவன் இங்கே ஒரு கொலைகாரனை மூணு முறை சுட்டு, 163 00:17:21,541 --> 00:17:25,253 ரத்த்தில மிதக்க விட்டு போனானாம். 164 00:17:25,336 --> 00:17:27,130 யாராவது சாட்சியை கலைச்சாங்களா? 165 00:17:27,213 --> 00:17:30,508 நான் முதல்ல வந்துட்டேன். தாக்கியவன் அடையாளமே இல்ல, 166 00:17:30,592 --> 00:17:32,761 தாக்கியவங்க, உயிரோடோ இறந்தோ யாருமில்ல. 167 00:17:32,844 --> 00:17:36,222 இருக்கட்டும், கிளினிக்கில் கண்காணிப்பு கேமரா இல்லையா? 168 00:17:36,306 --> 00:17:38,308 இல்ல. வாடிக்கையாளர் ரகசியத்துக்காக. 169 00:17:38,892 --> 00:17:40,185 தடயவியல் பத்தி என்ன? 170 00:17:40,268 --> 00:17:43,563 ஏதுமில்ல. குண்டு ரீஸோட சொந்த துப்பாக்கியிலருந்து என்பதை தவிர. 171 00:17:44,105 --> 00:17:46,316 அப்படீன்னா, எப்படி வெளியில விட்டீங்க? 172 00:17:46,399 --> 00:17:48,526 ஏன்னா, இதில எதுவுமே பொருந்தி வரல. 173 00:17:48,985 --> 00:17:51,488 அவனுக்கு கத்தி காயம் இருக்கு. கத்தியே இல்ல. 174 00:17:51,571 --> 00:17:55,533 அதோட, வீட்டின் கண்காணிப்பு காமிராவில் ரீஸ் சகஜமா வெளியே போய், கலக்கமா 175 00:17:55,617 --> 00:17:57,535 திரும்பி வர்றதையும் காட்டுது. 176 00:17:57,619 --> 00:18:02,165 ஜேம்ஸ் ரீஸ் இந்த அறைல யாரோடோ சண்டை போட்டிருக்கணும், இல்ல யாரோடுமே போராடல. 177 00:18:02,957 --> 00:18:05,502 ஒண்ணை முடிவு செய்யறேன், அப்புறம் அடுத்தது. 178 00:18:06,336 --> 00:18:10,131 ஆனா எனக்குத் தெரிவது, ஜேம்ஸ் ரீஸ் தான் சொல்றத நம்பறான். 179 00:18:11,925 --> 00:18:14,219 அதனாலதான் அவன் மன நிலையை சோதிச்சுக்கறான். 180 00:19:18,908 --> 00:19:21,077 தெளிவா சொல்லிட்டேனே. வேற ஏதும் இல்ல. 181 00:19:21,160 --> 00:19:25,206 எங்ராம் கிளினிக்ல, தாக்கியவன் அடையாளமே இல்ல. பிணமும் இல்ல. 182 00:19:25,290 --> 00:19:26,749 அதை எப்படி விளக்குவீங்க? 183 00:19:31,671 --> 00:19:34,007 காராஜ் பக்கத்து கதவுகிட்ட வாங்க. 184 00:19:36,050 --> 00:19:37,427 இஎம்எஸ்ஸிடம் பேசியாச்சா? 185 00:19:37,510 --> 00:19:41,180 சில சமயம் விசாரணைக்கு முன் உடலை அவங்க அகற்ற ஆணைகள் இருக்கு. 186 00:19:41,264 --> 00:19:43,892 இல்ல, அவசர மருத்துவம், எம்இஎஸ், சிஎஸ்ஐயை கேட்டாச்சு. 187 00:19:43,975 --> 00:19:46,811 -அட, நான் பைத்தியம் இல்ல. -நான் அப்படி சொல்லலயே. 188 00:19:47,353 --> 00:19:49,522 அதை நிரூபிக்க உங்களுக்கு யாராவது தேவை. 189 00:19:50,231 --> 00:19:52,859 எம்ஆர்ஐ ஸ்கேன் முடிந்ததும் தாக்கப் பட்டீங்கதானே? 190 00:19:52,942 --> 00:19:54,611 -ஆம். -அது சரி, ஆக, 191 00:19:54,694 --> 00:19:57,780 உங்களுக்கு முடிவுகளை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 192 00:19:57,864 --> 00:19:59,407 நிறைய வேலை இருந்துச்சே. 193 00:19:59,490 --> 00:20:00,992 இது ஒரு அறிக்கை. 194 00:20:01,743 --> 00:20:05,747 ஒப்பமிட்டா, ஆவணங்களை பார்த்து, ஸ்கேன்ல ஏதுமில்லன்றது வழக்குக்கு உதவும். 195 00:20:05,830 --> 00:20:09,709 என் ஸ்கேன்ல ஒண்ணுமில்லன்றத நிரூபிச்சா எப்படி நமக்கு உதவும்? 196 00:20:09,792 --> 00:20:11,961 யாருமே என்னை நம்ப விரும்பல. வேணாம். 197 00:20:12,045 --> 00:20:14,631 உங்க வழக்கின் முகவர், உங்கள நம்ப விரும்பறார். 198 00:20:15,298 --> 00:20:17,091 -ஜாஷ் ஹோல்டரை பார்த்தியா? -ஆம். 199 00:20:17,842 --> 00:20:21,930 அவன் என்சிஐஎஸ் முகவர். சீல் ஆளை பிடிச்சு பிரபலமாவதே அவன் ஒரே நோக்கம். 200 00:20:22,013 --> 00:20:24,849 அப்ப, அவர்தான் முதல்ல வந்தவர், ஆனா நீங்க மாட்டவில்லையே? 201 00:20:33,024 --> 00:20:36,027 -உன் ஆய்வுகளை வெச்சிருக்கியா? -என்ன ஆய்வு? 202 00:20:39,614 --> 00:20:40,823 ஆம். இருக்கு. 203 00:20:42,367 --> 00:20:43,576 நான் அதை பார்க்கணும். 204 00:20:45,954 --> 00:20:48,498 நான் சொந்த ரகசிய மருத்துவ அறிக்கையை பெறலாம். 205 00:20:49,207 --> 00:20:51,668 உங்களிடம் போலீஸ் அறிக்கை இல்லாதது தெரியும். 206 00:20:52,794 --> 00:20:54,295 காட்டு, கையெழுத்து போடறேன். 207 00:21:07,517 --> 00:21:09,560 ஹோல்டர் முதல்ல கிளினிக் வந்தான்னா சொன்ன? 208 00:21:10,269 --> 00:21:12,438 புரிஞ்சுக்க முயற்சி செய்றதா சொன்னார். 209 00:21:23,533 --> 00:21:26,035 நன்றி. தொடர்பிலிருப்பேன், கமாண்டர். 210 00:21:26,119 --> 00:21:28,746 இரு. என்ன மாதிரி ஃபோன் நீ வெச்சிருக்க? 211 00:21:30,665 --> 00:21:32,750 -இது போலதான். -இரு, இரு, எது போல? 212 00:21:35,253 --> 00:21:36,587 இங்கயே இரு. 213 00:22:13,791 --> 00:22:15,126 உன் ஃபோனை காட்டு. 214 00:22:16,461 --> 00:22:17,545 அதை பார்க்கிறேன். 215 00:22:21,382 --> 00:22:25,386 உன் ஃபோனை ஏர்ப்ளேன் மோட்ல வை. ஸ்விட்ச் ஆஃப் செய்யாதே. ஏர்ப்ளேன் மோட். 216 00:22:25,470 --> 00:22:26,929 இது ஒரு ஃபாரடே பை. 217 00:22:27,013 --> 00:22:30,058 எஸ்சிஐஎஃப்ல இருந்தா வேலை அவங்க செய்ற விதம் தெரியும். 218 00:22:31,184 --> 00:22:33,811 ரகசியக் காப்பில்லாத ஸ்மார்ட் ஃபோன், 219 00:22:33,895 --> 00:22:35,813 ஃபோன் பேச உதவும் ஒரு தேடல் கருவி. 220 00:22:35,897 --> 00:22:38,399 நான் வெளிநாட்டில் உளவறிந்தது அப்படிதான். 221 00:22:38,483 --> 00:22:42,779 இந்தப் பையில் வை. இது... இது ஒரு ப்ரீபெய்ட் ஃபோன். 222 00:22:42,862 --> 00:22:45,698 என்னை தொடர்பு கொள். அழைப்பது, டெக்ஸ்ட் கூடாது. 223 00:22:45,782 --> 00:22:49,202 என்ன செய்யணும்னா, கூகுள் கிஃப்ட் கார்டை காசு தந்து வாங்கு. 224 00:22:49,285 --> 00:22:50,828 இதை தயவு செய்து எழுதிக்கோ. 225 00:22:50,912 --> 00:22:54,248 இதை வைத்து ஒரு த்ரீமா தொடர்பை துவங்கு. 226 00:22:54,332 --> 00:22:58,044 வாட்ஸ்அப் வேணாம். பாதுகாப்பில்லை. ரொம்ப வருடங்களாவே. சரியா? 227 00:22:58,127 --> 00:23:00,713 த்-ரீ-மா. த்ரீமா. 228 00:23:02,048 --> 00:23:03,049 பேனா கொடு. 229 00:23:05,093 --> 00:23:09,430 என் ரகசிய யூசர் நேமை தருகிறேன். த்ரீமாவை இதை வைத்து பயன்படுத்து. 230 00:23:14,060 --> 00:23:15,728 மனப்பாடம் செய், கிழிச்சு போட்டுடு. 231 00:23:18,397 --> 00:23:20,858 சரி. ரொம்ப அதிகமான முன்ஜாக்கிரதை. 232 00:23:22,902 --> 00:23:25,446 கஹானி பத்தி சரியா தெரிஞ்சா, இதெல்லாம் தூசு. 233 00:23:28,783 --> 00:23:31,744 சரி, நன்றி கமாண்டர். 234 00:23:35,498 --> 00:23:36,999 என்னை ரீஸ்னு கூப்பிடலாம். 235 00:23:37,834 --> 00:23:40,628 என் கதையை சொல்றதா இருந்தா என் பேர்லயே சொல்லலாம். 236 00:23:41,212 --> 00:23:44,465 சரி, ரீஸ். உறுதியா இருங்க. 237 00:24:32,930 --> 00:24:34,182 யாரடா நீ? 238 00:24:41,772 --> 00:24:43,858 ஐயோ. 239 00:27:53,547 --> 00:27:55,174 தூக்கத்தில எழுப்பிட்டேனா? 240 00:27:55,257 --> 00:27:59,178 க்ரீன்விச் நேரத்துக்கு மூணு மணி முன். யேமன் நேரம் இது. என்ன விஷயம்? 241 00:28:04,517 --> 00:28:05,518 நம்ம ஆளை பிடித்தோம். 242 00:28:07,686 --> 00:28:08,729 நம்ம ஆளா? 243 00:28:19,281 --> 00:28:21,826 ரீஸ், இது... இலக்கு பற்றிய தொகுப்பறிக்கை. 244 00:28:21,909 --> 00:28:24,703 குட்ஸ்க்கு கொரனாடோல சீல்ஸ் தான் இலக்குனு சொன்ன, 245 00:28:24,787 --> 00:28:27,957 விசாரணைகள் சரியா போக அவங்களுக்கு ஒரு ஆசாமி தேவை. 246 00:28:28,040 --> 00:28:32,378 முகவர் ஜாஷ் ஹோல்டர்தான், என்னையும் பூஸரையும் இலக்கா கொண்ட என்சிஐஎஸ் ஆசாமி. 247 00:28:32,461 --> 00:28:37,299 யோசித்துப்பார். சிகாகோ போலீஸ் பூஸெர் விஷயத்தை கவனித்தாலும், முதல்ல வந்தது அவனே. 248 00:28:37,383 --> 00:28:42,304 புரிந்சுக்கோ, இ எம் டீ வருவதற்க்கு முன்பே அவன் எம்ஆர்ஐ க்ளினிக்கு வந்துட்டான். 249 00:28:42,972 --> 00:28:45,141 அவன் அங்க இல்லன்னா அது நடக்க இயலாது. 250 00:28:46,142 --> 00:28:49,854 இவன்தான் சுட ஏவப்பட்டவன். இவன்தான் தப்பித்தான். 251 00:28:52,731 --> 00:28:54,024 நான் ஒண்ணு கேட்கட்டுமா. 252 00:28:57,445 --> 00:28:58,654 நீ எப்படி இருக்க? 253 00:28:59,738 --> 00:29:00,781 நல்லா இருக்கேன். 254 00:29:08,622 --> 00:29:11,709 இவை தலைவலிக்கு அருமையானவை. ஒண்ணுதான். 255 00:29:13,169 --> 00:29:16,255 அதுக்கு மேல எடுத்தா தூக்கம் வந்துடும். என்னை நம்பு. 256 00:29:19,800 --> 00:29:20,926 சரி. 257 00:29:21,886 --> 00:29:25,347 முதல்ல, உன் உளவு கண்காணிப்பு மோசமாக இருக்கு. 258 00:29:25,723 --> 00:29:29,185 உன் பெரிய வண்டியோட இவ்வளவு நெருங்கினா, உன் ரகசியம் காலி. 259 00:29:29,268 --> 00:29:32,813 பாருப்பா. நான் துறையில் இல்ல, ஆனா முட்டாளல்ல. 260 00:29:32,897 --> 00:29:36,442 லெக்ரான் வண்டியில் போனேன். என்னை அவன் பார்க்கலை. 261 00:29:44,074 --> 00:29:47,495 லைட் பியரை குடிக்கிறான். யோக்கியன் மாதிரி. 262 00:29:51,999 --> 00:29:53,250 எவ்ளோ உறுதியா சொல்றே? 263 00:29:55,044 --> 00:29:56,879 அவனை கண்ணுக்கு கண் பார்த்தேன், பென். 264 00:30:00,299 --> 00:30:01,342 அது அவன்தான். 265 00:30:09,725 --> 00:30:10,809 திட்டம் என்ன? 266 00:30:19,944 --> 00:30:21,403 ராய்? ராய் போஹம்? 267 00:30:21,654 --> 00:30:23,739 கார்மன்? சந்தித்ததில் மகிழ்ச்சி. 268 00:30:23,822 --> 00:30:26,742 -ரெண்டு படுக்கயறை ஆர்வம்னு சொன்னீங்க. -சரிதான். 269 00:30:26,825 --> 00:30:29,828 -அட்டகாசம். மாடியில் ஒரு வீடு தயார். -சரி. 270 00:30:31,580 --> 00:30:34,583 முதல்ல கடற்கரையை பார்க்கலாம்னு இருந்தேன். 271 00:30:34,708 --> 00:30:37,711 -கண்டிப்பா. இப்படி வாங்க. -அருமை. 272 00:30:41,257 --> 00:30:43,509 பெல்லோஜென்டே உண்மைல ஒரு நல்ல சமுதாயம். 273 00:30:45,511 --> 00:30:47,638 உங்களை மாதிரி குடியேறியவங்க நிறைய. 274 00:30:47,721 --> 00:30:50,140 நீங்க சுறுசுறுப்பானவர்ன்றது தெரிஞ்சதால, 275 00:30:50,224 --> 00:30:53,686 உச்சி மாடில வெதுவெதுப்பு நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், 276 00:30:53,769 --> 00:30:56,647 சான் டியேகோவிலயே, மிகச் சிறந்த அலைத் தடுப்புண்டு. 277 00:30:56,730 --> 00:30:59,733 இவர் அலையுள் பாய்வது, இன்டர்னெட்ல மட்டும்தான். 278 00:31:07,616 --> 00:31:08,659 சைக்கிள் பாதை. 279 00:31:25,509 --> 00:31:27,344 என்ன வகை பாதுகாப்பு செஞ்சிருக்கீங்க? 280 00:31:27,428 --> 00:31:29,847 -கதவு எப்பவும் பூட்டியிருக்கும். -நிச்சயமா. 281 00:31:29,930 --> 00:31:32,850 -இது பாதுகாப்பான பகுதி. -அலார அறிவிப்பு தேவையில்ல. 282 00:31:32,933 --> 00:31:35,352 இங்க சத்தியமா திருட்டுகள் நடந்ததே இல்லை. 283 00:31:35,436 --> 00:31:38,022 சரி. அப்ப நான் மேலே போக விரும்பறேன். 284 00:31:38,105 --> 00:31:39,398 போகலாம். 285 00:31:39,690 --> 00:31:41,900 எல்லா வீடுகளும் மாற்றியமைக்கப் பட்டவை. 286 00:31:41,984 --> 00:31:44,653 மேம்பாடான வசதிகள், சூழல் சார்ந்த ஜன்னல்கள். 287 00:31:44,945 --> 00:31:47,781 போன ஆண்டு, முழு கட்டடத்தை, சோலாரோட மறுவடிவமைத்தோம். 288 00:31:47,865 --> 00:31:50,159 -அப்படியா? -ஆம். 289 00:31:50,826 --> 00:31:52,077 பசுமைப் புரட்சி. 290 00:31:53,037 --> 00:31:55,539 புழக்கடை பக்கம் பார்த்த சில வீடு இருக்கு, 291 00:31:55,623 --> 00:31:58,292 ஆனா, கடலை பார்த்தவை பொக்கிஷம் என்று தெரியும். 292 00:32:05,507 --> 00:32:07,176 ஹேய், நான் லிஸ். 293 00:32:07,718 --> 00:32:11,597 என் முதலாளி வெளிநாடு போனார், நான் என்ன செய்வதுன்னு திகைத்து, 294 00:32:11,680 --> 00:32:15,768 நேரம் வீணாகுது. சான் டியேகோ வந்து திடீர்னு உன்னை பிடிக்கணும்னு தோணுது. 295 00:32:15,851 --> 00:32:17,394 நட்புக்கான சூழல் பெருகுது. 296 00:32:18,062 --> 00:32:19,021 நான்... 297 00:32:20,064 --> 00:32:25,069 என் பெண்களுக்காக ஏங்கறேன், ரீஸ். சீக்கிரமா பேசு. 298 00:32:36,163 --> 00:32:37,247 ஒரே மாதிரி பந்தயம். 299 00:32:40,209 --> 00:32:41,210 எது வேணும். 300 00:32:44,296 --> 00:32:47,508 நீ அதை செய்ய வேண்டியதில்ல. உனக்குதான் நல்ல அதிர்ஷ்டம். 301 00:32:47,591 --> 00:32:50,260 ஆக, எப்படியிருந்தாலும் நீதான் ஜெயிக்கப் போறே. 302 00:32:51,387 --> 00:32:53,097 உன் கார்டை வெச்சுக்கலாம். 303 00:32:53,555 --> 00:32:55,265 யோசனைக்கு நன்றி. 304 00:32:59,728 --> 00:33:02,022 ஆடுபவங்க பாருங்க. 305 00:33:03,816 --> 00:33:04,817 பாருங்க. 306 00:33:06,985 --> 00:33:08,237 இருபது, பந்தயம். 307 00:33:10,447 --> 00:33:11,699 பந்தயம், இருபது. 308 00:33:15,869 --> 00:33:17,454 என்ன கிண்டல் பண்றியா. 309 00:33:18,288 --> 00:33:19,164 ஜோர்டென். 310 00:33:19,248 --> 00:33:20,708 ஃபோனை ஒரு வாரமா எடுக்கல. 311 00:33:20,791 --> 00:33:24,545 நீ பிரச்சினைனு நினைக்கிறப்பல்லாம், பிரச்சினையா இருக்கா, இல்ல. 312 00:33:24,628 --> 00:33:27,923 கல்லூரி பசங்களை ஏமாத்த போக்கர் மேஜைல உட்கார்ந்திருக்கே. 313 00:33:28,006 --> 00:33:28,924 வாயை மூடு. 314 00:33:30,551 --> 00:33:31,927 சரி. பந்தயம் பாருங்க. 315 00:33:36,640 --> 00:33:38,434 -எல்லாம் உள்ளே. -எல்லாம் உள்ளே. 316 00:33:40,310 --> 00:33:43,313 தப்பிக்கப் பார். பெரிய சுறாவோட மோதுகிறாய். 317 00:33:43,397 --> 00:33:44,815 -சார். -சரி, மேடம். 318 00:33:50,070 --> 00:33:51,321 -நான் ஆடல. -நல்ல வேலை. 319 00:33:51,405 --> 00:33:52,865 என்னப்பா இது. 320 00:33:56,243 --> 00:33:58,328 வேலைல இருக்கேன் ஜோர்டென். என்ன சொல்றது? 321 00:33:58,412 --> 00:34:00,748 கடந்த ஆறு மாதங்கள் வீணாகலன்னு சொல்லு. 322 00:34:01,540 --> 00:34:05,627 உனக்கு சிரியா, துருக்கியில, ஒரு நாளைக்கு 1000 டாலர் செலவழித்தது, 323 00:34:05,711 --> 00:34:08,464 உன், என், இறுதியா வோல்ட்ஸ்ட்ரீம் நன்மைக்காக. 324 00:34:08,547 --> 00:34:11,258 அலெப்போல நீ எனக்கு அமர்த்திய ஹோட்டல், குப்பை. 325 00:34:11,341 --> 00:34:13,218 -அவங்க எனக்கு காசு தரணும். -சரி. 326 00:34:13,302 --> 00:34:17,264 அவங்க தரவில்லையே? நான் தந்தேன். உன் பாதுகாப்புக்கும். 327 00:34:17,347 --> 00:34:19,933 எப்படியோ ஆண்டின் பெரிய செய்தியை தந்தாய். 328 00:34:20,017 --> 00:34:22,603 -ஆம். என் வேலைல கெட்டி. -திடீர்னு காணாம போயிடற. 329 00:34:22,686 --> 00:34:26,190 இதற்கிடையில நான் ஜேம்ஸ் ரீஸ் பத்தி ஏபிசி7ல தகவல் பெறணுமா? 330 00:34:27,775 --> 00:34:31,153 அட, ஏபிசி7 கிட்ட அவனது ஆதார பூர்வ மருத்துவ அறிக்கை இல்ல. 331 00:34:34,990 --> 00:34:36,200 அப்ப சொல்லு. 332 00:34:37,659 --> 00:34:40,537 ரீஸின் மன நிலை பத்தி சில கேள்விகள் இருக்கு. 333 00:34:40,913 --> 00:34:43,874 போலீஸ், குற்றத் தலத்தில் அணுகல் தர காத்திருக்கேன். 334 00:34:46,543 --> 00:34:48,837 அவன் வேலையா? குடும்பத்தை கொன்றது? 335 00:34:49,546 --> 00:34:51,173 அதைதான் பார்த்துட்டுருக்கேன். 336 00:34:53,133 --> 00:34:56,053 என் அல்சருக்கு உன் பெயர்தான், தெரியுமா? அல்சர் கேட்டி. 337 00:34:56,136 --> 00:34:58,347 -ரொம்பத்தான் கவலைப் படறே. -சரிதான். 338 00:35:00,182 --> 00:35:03,936 கவனி, நீ தாக்கம் தரும் வேலையில் சுட்டி. காத்திருந்தது போதும். 339 00:35:04,311 --> 00:35:06,897 வோல்ட்ஸ்ட்ரீமின் ஆதாயமே உடனடியானது என்பது. 340 00:35:06,980 --> 00:35:10,150 24 மணி நேரம் இருக்கு, பிறகு செய்தி தேவை, சரியா? 341 00:35:11,944 --> 00:35:13,195 இவ பணம் கொடுப்பா. 342 00:35:30,337 --> 00:35:34,842 ஆள் போறான். அவன் திரும்பினால் சொல்வேன். நல்ல வேட்டையாடு, நண்பா. 343 00:37:43,178 --> 00:37:44,221 இப்ப செய்தி? 344 00:37:45,389 --> 00:37:48,809 அவன் இப்போ பிரதான சாலையில். நீ தொடரலாம். 345 00:38:29,224 --> 00:38:30,267 பியர். 346 00:38:32,769 --> 00:38:33,770 ஏதாவது? 347 00:38:34,104 --> 00:38:38,108 ஒண்ணுமில்ல. எப்போதும் போல அசிங்க பாலியல் வெறி படம்தான். 348 00:38:42,237 --> 00:38:43,280 தலைவலியா. 349 00:38:44,781 --> 00:38:47,242 இல்ல. பரவாயில்லை. ராத்திரி சரியா தூங்கல. 350 00:38:47,325 --> 00:38:51,705 அந்த வீட்ல இருந்திருந்தா எனக்கும் வரும். நீ இங்க வந்திருக்கணும். 351 00:38:51,788 --> 00:38:55,751 அதிர்ச்சியா இருக்கலாம், நீ தூங்கிய பின் போர்வைகளை துவைக்கவே இல்ல. 352 00:38:55,834 --> 00:38:58,253 நீ எப்பவுமே தோய்க்கறதில்லயே, நண்பா. 353 00:38:58,336 --> 00:38:59,463 அதேதான். 354 00:39:03,050 --> 00:39:06,928 உன் ஃபோன் அடிக்குது. ஹேய்! ஃபோன் அலறுது. 355 00:39:08,680 --> 00:39:10,515 -அடச்சே. -வாஷிங்டன். 356 00:39:10,849 --> 00:39:13,894 -வாஷிங்டன்லருந்து யார் கூப்பிடுவது? -நல்ல கேள்வி. 357 00:39:28,033 --> 00:39:29,076 ரிக், நலமா? 358 00:39:29,743 --> 00:39:30,952 ஹேய், சகோதரா. 359 00:39:32,746 --> 00:39:35,499 பார், உனக்காக ஒரு நட்பு பின்னால் காத்திருக்கு. 360 00:39:42,506 --> 00:39:43,715 மேடம் செக்ரடரி. 361 00:39:45,425 --> 00:39:46,593 கமாண்டர். 362 00:39:47,677 --> 00:39:49,554 வார்காம்ல நடந்தது தெரிய வந்தது. 363 00:39:49,638 --> 00:39:52,390 அட்மிரலை தாக்கறது உன் வழக்குக்கு சாதகமாகாது. 364 00:39:52,474 --> 00:39:55,185 சீல்களை ஒழிப்பது உங்க தகுதிக்கு குறைவுதானே? 365 00:39:55,268 --> 00:39:58,355 இல்ல. நான் உன்னை ஒழிக்கல. ஜெர்ரி திமிர் பிடித்தவன். 366 00:40:01,233 --> 00:40:02,943 உன் அப்பா சீல் வீரர்தானே? 367 00:40:04,111 --> 00:40:05,112 ஆம், மேடம். 368 00:40:06,905 --> 00:40:10,951 ராணுவ குழந்தைப் பருவம் தனிப் பெருமைதான், ஆனா ஒரு தனி சுமையும் கூட. 369 00:40:13,036 --> 00:40:14,663 ஐரிஷ் மது குடிப்பாயா கமாண்டர்? 370 00:40:15,872 --> 00:40:17,749 எதையும் குறிப்பாக கேட்பதில்லை. 371 00:40:26,800 --> 00:40:30,971 ரிக். எங்களுக்கு விஸ்கி கலந்த பானம் கொண்டு வர முடியுமா? 372 00:40:31,263 --> 00:40:32,347 சரி, மேடம். 373 00:40:35,600 --> 00:40:39,229 சீல்ஸ் ராணுவ ஹெலிகாப்டர்களை பயன் படுத்தி, தாக்கி தப்பும் 374 00:40:39,312 --> 00:40:40,856 முறையை கையாண்டது தெரியுமா? 375 00:40:42,023 --> 00:40:46,903 இளைய சீல் உன் தந்தையும் என் தந்தையும் சந்தித்திருக்கக் கூடிய தற்செயலான 376 00:40:46,987 --> 00:40:48,822 நிகழ்வை கற்பனை செய்து பார். 377 00:40:49,239 --> 00:40:51,032 என் தந்தைக்கு பறக்க பிடிக்காது. 378 00:40:52,409 --> 00:40:54,494 அது என் அப்பா கூட பறந்ததால இருக்கலாம். 379 00:40:56,413 --> 00:40:59,416 மேடம், இது எங்க செலவு. 380 00:41:03,712 --> 00:41:05,672 என் கருத்தை வார்காம்ல பேசினாங்களா? 381 00:41:07,174 --> 00:41:11,303 கஹானி. அவன் சிரியாவில் பல குப்பைகளை தந்தது மட்டுமல்ல. 382 00:41:11,386 --> 00:41:16,349 சான் டியெகோ என்சிஐஎஸ்ல அவன் ஆசாமி ஒருத்தனாவது உண்டென நம்ப காரணமிருக்கு. 383 00:41:17,350 --> 00:41:21,897 அதுக்கு மேல எனக்கு தெரியாது. ஆனா, இதில் நாம் இப்ப நடவடிக்கை எடுக்கணும். 384 00:41:21,980 --> 00:41:24,733 என் பிளாடூனை மட்டுமே அவன் அணுகியாதாக இருக்கட்டும். 385 00:41:24,816 --> 00:41:27,027 கஹானி உனக்கு ஆபத்து இல்ல, கமாண்டர். 386 00:41:27,110 --> 00:41:28,737 மேடம், நமக்கு அது தெரியாது. 387 00:41:30,447 --> 00:41:31,823 ஹேய், செய்தியை போடு. 388 00:41:33,491 --> 00:41:34,659 உண்மைல தெரியும். 389 00:41:34,743 --> 00:41:35,577 தொடர்வோம். 390 00:41:35,660 --> 00:41:38,163 இரானிய ஆயுத நிபுணர் டாக்டர் ஜஹான் கஹானி 391 00:41:38,246 --> 00:41:42,292 ஒரு உயர்நிலை யுஎஸ் ராணுவ நடவடிக்கையில் வட சிரியாவில் கொல்லப் பட்டார். 392 00:41:42,375 --> 00:41:46,087 கஹானியை பிடிப்பதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சியில் 12 சீல்கள் 393 00:41:46,171 --> 00:41:48,506 உயிரிழந்த ஒரு வாரத்துள் இந்த நிகழ்வு. 394 00:41:48,590 --> 00:41:50,508 பென்டகனிலிருந்து இந்த அறிக்கை: 395 00:41:50,592 --> 00:41:52,219 "உலகம், குறிப்பா சிரியர்கள், 396 00:41:52,302 --> 00:41:56,556 இனி நிம்மதியா தூங்கலாம், மத்திய கிழக்கு உயர் வேதியியல் நிபுணர்களால் 397 00:41:56,640 --> 00:41:59,100 சுதந்தர விரும்பிகளுக்கு இனி ஆபத்தில்லை." 398 00:42:07,525 --> 00:42:10,487 யுத்தம் வீடு வரை துரத்தினால் எப்படி இருக்கும்னு தெரியும். 399 00:42:11,029 --> 00:42:14,574 ஆனா, இந்த சாதனை முடிந்தது குறித்து நீ நிம்மதியாகலாம் 400 00:42:15,116 --> 00:42:16,493 என நம்பறேன். 401 00:42:18,203 --> 00:42:19,537 நல்லிரவு, கமாண்டர். 402 00:42:30,966 --> 00:42:34,511 முந்தைய ஓடின்ஸ் ஸ்வோர்ட் நடவடிக்கையின் தோல்வி குறித்து, 403 00:42:34,594 --> 00:42:36,388 விசாரணை இன்னும் தொடர்கிறது. 404 00:42:48,692 --> 00:42:49,693 டேய். 405 00:42:50,235 --> 00:42:51,736 என்ன? ஏதும் கிடைத்ததா? 406 00:42:51,820 --> 00:42:55,907 நம்ம ஆள், உன் பயோமெட்ரிக்ஸ அதிரடி தரவு தொகுப்பிலிருந்து எடுத்தான். 407 00:42:56,783 --> 00:42:58,535 புரியுது. நான் அவனது இலக்கு. 408 00:42:58,618 --> 00:43:02,706 ஆனா, ஹோல்டர் ரேகைகளை எடுத்தது கொலைக்கு இரு நாட்கள் முன். 409 00:43:04,374 --> 00:43:06,001 இவன் நம்ம ஆளாக இருக்கலாம். 410 00:43:10,005 --> 00:43:11,381 கண்டுபிடிக்க ஒரு வழி. 411 00:43:15,552 --> 00:43:17,178 இடது முழங்கைல கத்தி காயம். 412 00:43:17,554 --> 00:43:20,098 ஆம். உனக்கு ஒண்ணு கொண்டு வந்தேன். 413 00:43:33,278 --> 00:43:36,406 உன் மனைவி, மகள் மற்றும் பூஸருக்காக. 414 00:43:53,048 --> 00:43:55,425 -உங்களைதான். -நீங்க போலீஸா? 415 00:43:55,508 --> 00:43:59,304 இல்ல. நிருபர். ஜேம்ஸ் ரீஸ் மூளை ஸ்கேன் கேட்டு அழைத்தேனே. 416 00:43:59,387 --> 00:44:00,430 பதில் சொன்னேன். 417 00:44:00,513 --> 00:44:03,683 தகவலை சொல்லும் முன் நாங்க புதிய டாக்டரை நியமிக்கணும். 418 00:44:03,767 --> 00:44:05,769 எனக்கு நேற்றே தேவைப்பட்டது. 419 00:44:14,611 --> 00:44:16,279 -இதோ வந்துடறேன். -நன்றி. 420 00:44:34,089 --> 00:44:36,633 ஹேய், ஜோர்டென். ஆமாம், கிடைச்சுது! 421 00:44:37,133 --> 00:44:40,887 இல்ல, கவனி. லாஸ் ஏஞ்சலீஸ்ல ஒரு நரம்பியல் நிபுணரை பார்க்கணும். 422 00:44:41,721 --> 00:44:43,848 என்னை நம்பு. கதை சுவாரசியமா போகுது. 423 00:47:09,077 --> 00:47:11,371 இதுதான் பூஸெரின் அபிமான துப்பாக்கி. 424 00:47:12,830 --> 00:47:17,460 கிம்பர் 1911, 45. டெக்ஸாஸ்ல இதை சுட்டு பழகி பெரிய ஆளானான். 425 00:47:17,919 --> 00:47:20,964 தற்கொலை செய்துக்க, 1911தான் பயன்படுத்தியிருப்பான். 426 00:47:22,382 --> 00:47:24,842 நீங்க தப்பான துப்பாக்கி வைத்து கொன்னீங்க. 427 00:47:26,886 --> 00:47:28,721 இதை நிதானமா, நல்லா கேள். 428 00:47:29,514 --> 00:47:32,350 அமைதியா இருந்தா, உயிரோட இருப்ப, புரியுதா? 429 00:47:37,397 --> 00:47:41,985 சரி. அய்யோ. நான்... நான் உன் நண்பனைக் கொலை செய்யல. 430 00:47:42,068 --> 00:47:43,236 -நீ கொன்ன. -நானல்ல. 431 00:47:43,319 --> 00:47:46,406 என் மனைவியைக் கொன்ன. என் மகளைக் கொன்ன. 432 00:47:47,156 --> 00:47:50,201 -என்னை கொல்ல பார்த்தே. -கமாண்டர். யாரையும் கொல்லல. 433 00:47:50,285 --> 00:47:51,202 கைகளை காட்டு. 434 00:47:51,286 --> 00:47:54,330 -நான் யாரையும் கொல்லல. -உன் கைகளைக் காட்டு. 435 00:48:01,629 --> 00:48:03,089 உன் இடது கையை தூக்கு. 436 00:48:09,429 --> 00:48:10,930 இந்த கையை தூக்கு. 437 00:48:18,104 --> 00:48:19,105 சரி. 438 00:48:21,399 --> 00:48:22,442 சரி. 439 00:48:24,902 --> 00:48:28,197 கொல்லாமலிருக்கலாம், ஆனா நீ அதை மூடி மறைச்சே. 440 00:48:28,865 --> 00:48:29,866 எவனுக்கு வேலை செய்ற? 441 00:48:30,700 --> 00:48:32,243 உன் கைகளை இதில் நுழை. 442 00:48:36,581 --> 00:48:39,125 நான் உன்னை ஒரு கேள்வி கேட்டேன். 443 00:48:42,670 --> 00:48:44,881 -அழுகாதே. -எனக்கு தெரியாது. 444 00:48:44,964 --> 00:48:47,925 இரானா? சிரியாவா? 445 00:48:50,011 --> 00:48:53,598 என்னை மறுபடி கேட்க வைக்காதே. யாருக்கு வேலை செய்யறே? 446 00:48:54,599 --> 00:48:56,726 ஆகட்டும். சலிப்பாகுதுப்பா. 447 00:49:10,448 --> 00:49:14,118 நம்மை இவன் முட்டாளாக்குவான். நமக்கு தெரிந்தது, தெரிந்த விஷயம் தானே. 448 00:49:14,702 --> 00:49:17,330 இந்த தண்டத்திடம் பொக்கிஷம் இருப்பது உறுதி. 449 00:49:21,376 --> 00:49:23,419 தயவு செய்து, என்னை தாக்காதீங்க. 450 00:49:25,421 --> 00:49:27,340 தயவு செய்து, என்னை தாக்காதீங்க. 451 00:49:30,843 --> 00:49:33,012 அடச்சே. இப்பவே இல்ல. போச்சுடா. 452 00:49:33,596 --> 00:49:34,972 அவனுக்கு மறதி நோய். 453 00:49:35,973 --> 00:49:37,350 உங்களை கெஞ்சறேன். 454 00:49:38,393 --> 00:49:41,312 -கமாண்டர்... -ஏன் உண்மையை சொல்ல மாட்டேங்கிற? 455 00:49:41,396 --> 00:49:42,605 நீ பேசுவது யாரிடம்? 456 00:49:43,898 --> 00:49:47,402 கவனி, சரியா? சும்மா கவனி. நான் உன்னை குற்றம் சாட்ட மாட்டேன். 457 00:49:47,735 --> 00:49:50,279 சும்மா... அப்படியே போயிடும். 458 00:49:51,197 --> 00:49:52,907 -அப்படியே போயிடுமா? -ஆம். 459 00:49:52,990 --> 00:49:55,493 சீல் பயோமெட்ரிக்ஸ்லிருந்து என் ரேகைகளை எடுத்தாய். 460 00:49:55,576 --> 00:49:58,162 அது என் வேலை. ஓடின்ஸ் ஸ்வோர்டுக்கு உதவினேன். 461 00:50:02,375 --> 00:50:06,963 -நீ அதை சொதப்பின. -கமாண்டர், நான் ஒரு ஃபெடரல் முகவர். 462 00:50:07,046 --> 00:50:10,508 ஒரு ஃபெடரல் முகவர்! நான் புகார் தந்தது போலீசுக்கு. 463 00:50:10,591 --> 00:50:12,844 நீ அங்கே முதல்ல போயிருக்க வாய்ப்பே இல்ல. 464 00:50:12,927 --> 00:50:15,179 இல்ல. அங்க முன்பே நீ இருந்தா தவிர. 465 00:50:15,263 --> 00:50:18,349 ஆணைக் குழு கூப்பிட்டது. நீ கடற்படைன்றதால் கூப்பிடது. 466 00:50:18,433 --> 00:50:19,809 நீ கடற்படைனு தெரியும். 467 00:50:23,688 --> 00:50:24,647 பொய் சொல்லாதே. 468 00:50:25,898 --> 00:50:26,941 பொய் சொல்லல. 469 00:50:29,360 --> 00:50:31,988 பெரிய எழவாப் போச்சு. 470 00:50:32,321 --> 00:50:34,240 பூஸெர் வீட்ல நடந்தது எனக்கு தெரியும். 471 00:50:34,323 --> 00:50:37,326 அவன் தற்கொலை செய்துக்கல, அவனுடன் ஆல்ஃபா பிளாடூன்ல 472 00:50:37,410 --> 00:50:40,413 பதுங்கு குழியில இருந்தப்பவே அவனை தெரியும். சரியா? 473 00:50:40,496 --> 00:50:42,790 -கமாண்டர்... -நீதான் என்னை சிக்க வைத்தாய். 474 00:50:43,416 --> 00:50:48,004 உனக்கு... உனக்கு உடல் நிலை சரியில்ல. 475 00:50:51,632 --> 00:50:56,387 நீ சொல்றது உண்மைன்னா, கொலைகாரனே இல்ல, என் குடும்பத்தை 476 00:50:58,222 --> 00:50:59,849 நான்தான் கொன்னேன்னு ஆகுது. 477 00:51:01,601 --> 00:51:04,854 இல்ல. இல்ல. அடச்சே. 478 00:51:09,942 --> 00:51:12,737 என்னை எதை வேணும்னாலும் நம்ப வைக்கலாம். அதை தவிர. 479 00:51:12,987 --> 00:51:15,490 -கமாண்டர், இல்ல, வேணாம். வேணாம்! -அசையாதே. 480 00:51:15,573 --> 00:51:16,824 -கன்னத்தை தூக்கு. -இல்ல! 481 00:51:16,908 --> 00:51:18,493 மோவாய்க்கட்டைய தூக்கு. 482 00:51:19,410 --> 00:51:23,664 சால் அக்னன். சால் அக்னன். சால் அக்னன். 483 00:51:25,333 --> 00:51:28,795 என்னது? நீ என்ன சொல்றே? 484 00:51:28,878 --> 00:51:31,714 சால் அக்னன். அவன்தான் எனக்குப் பணம் தர்றான். 485 00:51:32,256 --> 00:51:36,886 அதுதான் அவன் பெயர். அவன் தகவல் தருவான். என் வங்கி கணக்கில் பணம் வரும். 486 00:51:38,805 --> 00:51:41,057 அவ்ளோதான் எனக்குத் தெரியும். அவ்ளோ... 487 00:54:38,359 --> 00:54:40,361 வசனங்கள் மொழிபெயர்ப்பு சத்யன் 488 00:54:40,444 --> 00:54:42,446 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா