1 00:00:14,724 --> 00:00:16,767 நீதிமான்களது புத்தகத்தில், 2 00:00:16,851 --> 00:00:20,771 கிதியோன் தேவனிடம் போருக்காக ஆட்களை தேர்வு செய்வது பற்றி கேட்கிறார். 3 00:00:23,607 --> 00:00:28,279 தேவன், கிதியோனை தன் ஆட்களை நதிக்கு கொண்டு சென்று நீரைப் பருக வைக்கணும் என்றார். 4 00:00:30,364 --> 00:00:34,952 தங்கள் வயிற்றால் தவழ்ந்து நாயை போல குடிப்பவர்கள் பயனற்றவர்கள். 5 00:00:37,455 --> 00:00:38,914 சிலர் மண்டியிட்டு, 6 00:00:39,582 --> 00:00:43,836 ஈட்டிகளை ஏந்திய கைகளுடன், வானை நோக்கும் தங்கள் கண்களால் பருகுவதை 7 00:00:44,962 --> 00:00:46,422 கிதியோன் கண்டார். 8 00:00:48,966 --> 00:00:50,760 அவர்கள் சிலரே எனினும், 9 00:00:52,511 --> 00:00:54,597 அவர்கள்தான் தேவைப்பட்டவர்கள். 10 00:00:55,639 --> 00:00:57,391 போர்ட்ஸ், ஆர்ம்ஸ். 11 00:00:59,268 --> 00:01:02,104 தயார். குறி பார். சுடு. 12 00:01:04,231 --> 00:01:06,275 பின்னால், பின்னால். 13 00:01:08,110 --> 00:01:10,988 தயார். குறி பார். சுடு. 14 00:01:12,698 --> 00:01:15,826 இன்சர்லிக் விமானப் படைதளம். இரண்டு வாரம் முன் 15 00:01:15,951 --> 00:01:17,328 ஆல்ஃபா, நெருங்கி வா. 16 00:01:24,251 --> 00:01:26,629 கெமிகல் கஹானியை கவனிக்க அனுமதி கிடைச்சுது. 17 00:01:26,712 --> 00:01:27,838 அட, ஆமாம்! 18 00:01:29,715 --> 00:01:33,594 சிரியாவுக்கு திரும்பிட்டான். இன்னொரு தாக்குதல் நிச்சயம்னுது உளவு. 19 00:01:33,677 --> 00:01:34,887 இரு, டானி எங்கே? 20 00:01:34,970 --> 00:01:37,765 மருத்துவ துறைல சலைன் ஏறுது. அவனுக்குத் தலைவலி. 21 00:01:37,848 --> 00:01:38,682 தலைவலியா? 22 00:01:38,766 --> 00:01:40,392 ஓடினதால உடம்பு தண்ணி வற்றியது. 23 00:01:40,476 --> 00:01:41,560 ஓடினதால அல்ல. 24 00:01:41,644 --> 00:01:43,854 அவனுக்கு எலக்ட்ரோலைட் தரேன். சரியாயிடும். 25 00:01:43,938 --> 00:01:46,732 அவன் மனைவிக்கு பிரசவம்னு கலங்கிப் போயிருக்கான். 26 00:01:46,816 --> 00:01:47,775 பூஸெரின் குழந்தை! 27 00:01:48,526 --> 00:01:50,361 ஆம், ஆம். ஐயோ, லெக்ரான். 28 00:01:50,444 --> 00:01:52,404 குட்டி பூஸெர் வருவதில் பெருமை. 29 00:01:52,488 --> 00:01:54,490 5 அடி 2 அங்குலம் வளர்ந்துட்டாலும்! 30 00:01:54,573 --> 00:01:56,283 மட்டமானவன். 5 அடி 3 அங்குலம். 31 00:01:56,367 --> 00:01:58,118 சரி. பசங்களா, போதும். 32 00:01:58,619 --> 00:02:00,204 டானி, எப்படி இருக்கு? 33 00:02:00,287 --> 00:02:01,956 பிட்புல் நாய் போல, சார். 34 00:02:02,915 --> 00:02:05,125 அது சரி. அப்ப கோதாவில் இறங்குவோம். 35 00:02:06,085 --> 00:02:06,961 சரி, பசங்களா. 36 00:02:07,044 --> 00:02:10,881 உள்ளூர் மீன்பிடி படகு மூலமா கரையிலருந்து 800 மீட்டரில் நுழையறோம். 37 00:02:10,965 --> 00:02:13,050 நம் இலக்கு நோக்கி கிழக்கே நீந்துவோம். 38 00:02:13,133 --> 00:02:14,718 அலையேற்றம் 2:32 மணிக்கு. 39 00:02:14,802 --> 00:02:15,928 மத்திய தரைக்கடல் சிரிய கடற்கரையிலிருந்து 5 கிமீ 40 00:02:16,011 --> 00:02:18,889 இருட்டாக இருக்கும். நிலவொளி 14 சதம்தான். 41 00:02:29,275 --> 00:02:30,860 சுண்ணாம்பு பாறைக்கு கீழே, 42 00:02:30,943 --> 00:02:33,737 இருபது அல்லது முப்பது அடியில் சுரங்கங்கள். 43 00:02:33,821 --> 00:02:35,865 பேட்மேன் மற்றும் சிக்னோர் படை வந்தால், 44 00:02:35,948 --> 00:02:37,199 இது சாத்தியமாகாது. 45 00:02:38,075 --> 00:02:41,704 தொடர்புக்கு நல்ல வழி, வாசல்ல ஒருத்தன், அதோடு குரல் கொடுப்போர் 46 00:02:41,787 --> 00:02:43,706 வரிசையா, கிளைகளுடன், தேவையானா. 47 00:02:43,789 --> 00:02:48,168 நாம் பாதாள அறையை அடைந்தால், அங்கிருந்து வாசல் வரை செய்தி தொடர்பு இருக்கணும். 48 00:02:48,294 --> 00:02:50,546 இந்த சுரங்க வரைபடத்தை நம்பலாமா, சார்? 49 00:02:50,629 --> 00:02:53,132 சிரிய ஜனநாயகப் படைகள், இந்த வளாகத்தின் கீழ் 50 00:02:53,215 --> 00:02:55,843 இளமையில் திரிந்தவனை நமக்கு அனுப்பியிருக்காங்க. 51 00:02:55,926 --> 00:02:57,386 இது பையனுக்கு தனிப்பட்ட பணி. 52 00:02:57,469 --> 00:03:00,639 கஹானி அவன் குடும்பத்துக்கு விஷ வாயு வைத்தவன். உதவ வரான். 53 00:03:01,098 --> 00:03:02,099 புரிந்தது. 54 00:03:03,434 --> 00:03:04,810 ஒரு கிமீ இருக்கு, சார். 55 00:03:06,562 --> 00:03:09,064 தோழர்களே, மேல் தளத்துக்கு வர தயாராகுங்க. 56 00:03:13,152 --> 00:03:15,404 இயங்கு தளம் நல்லாருக்கு. உங்க மதிப்பீடு? 57 00:03:15,487 --> 00:03:17,156 கஹானி கண்காணிக்கப் படறான். 58 00:03:17,239 --> 00:03:20,492 அந்த வளாகம் கொஞ்சம் பாதுகாப்பா இருக்கும்னு தோணுது. 59 00:03:20,576 --> 00:03:24,747 ஒரு வேளை தப்பானா, நமக்கு பத்து நிமிஷத்தில அதிரடிப் படை வந்துடுவாங்க. 60 00:03:25,331 --> 00:03:26,457 நம்பிக்கை இருக்கு. 61 00:03:28,125 --> 00:03:28,959 ஒப்புக்கறேன். 62 00:03:30,210 --> 00:03:34,131 அமைதியா, உள்ளே போய் வெளியே வரணும். வந்ததே யாருக்கும் தெரியக்கூடாது. 63 00:04:05,287 --> 00:04:07,581 பிராவோ பிளாடூன் தரையிறங்கிடாங்களே. 64 00:04:07,665 --> 00:04:12,086 காக்ஸ், அடுத்து வரப்போவதுக்கு சாதகமா கொஞ்சம் ஓய்வெடுத்துக்கலாம்னார். 65 00:04:12,795 --> 00:04:15,464 நாம் இங்கே சும்மா வரலைன்னு சொன்னேன். 66 00:04:15,547 --> 00:04:18,175 இந்தப் பொறுக்கி நமக்குதான். நாமதான் ஆல்ஃபா. 67 00:04:18,759 --> 00:04:20,636 -சரியா சொன்ன. -ரொம்ப சரிதான். 68 00:04:20,719 --> 00:04:22,304 சரி. நல்லது. 69 00:04:23,555 --> 00:04:25,140 இலக்கில் கவனமிருக்கட்டும். 70 00:04:26,517 --> 00:04:27,726 பயனுள்ளதாகட்டும். 71 00:04:43,826 --> 00:04:44,827 போ. 72 00:04:47,538 --> 00:04:48,372 கிளம்புவோம். 73 00:05:36,128 --> 00:05:38,630 லெக்ரான், ஃப்ளெட்சர், தொடர்பிலிருங்க. 74 00:05:39,840 --> 00:05:41,216 -புரியுது. -சரி, புரியுது. 75 00:06:24,343 --> 00:06:25,928 அணுகல் இடம், 60 அடி. 76 00:06:42,152 --> 00:06:43,445 ஸீக் எச்சரிக்கிறான். 77 00:06:44,238 --> 00:06:46,907 நிறுத்து! இஓடியோட வேலை நேரம். பேச்சு கூடாது! 78 00:06:56,792 --> 00:06:58,210 வெளிச்சம் அடிக்க போறோம். 79 00:07:19,940 --> 00:07:21,900 நிலச்சரிவுகளா இருக்கும், சார்! 80 00:07:23,152 --> 00:07:25,112 பாதாள அறை வெடிக்க தயாரா இருக்கு. 81 00:07:25,195 --> 00:07:28,699 வெளியில போய் தொடர்பு ஏற்படுத்துங்க. அணுகல் கிடைக்கலைன்னு சொல்லு. 82 00:07:28,782 --> 00:07:29,700 சரி, சார். 83 00:07:34,329 --> 00:07:36,707 எதிரிகள்! எதிரிகள்! வாசலில்! 84 00:07:37,666 --> 00:07:38,709 அங்கு என்ன நிலைமை? 85 00:07:38,959 --> 00:07:41,378 பின்னால நிறைய மோதல். பின்பலம் தேவை! 86 00:07:41,461 --> 00:07:44,089 சுடும் அணியை குறுக்கே நிறுத்தறேன். 87 00:07:44,173 --> 00:07:45,340 -புரியுது. -கிளம்பு! 88 00:07:46,466 --> 00:07:47,968 லெக்ரான்! என்ன நிலைமை? 89 00:07:49,178 --> 00:07:50,679 லெக்ரான், பின்னால் பார்! 90 00:07:56,351 --> 00:07:57,603 லெக்ரானுக்கு அடி! 91 00:07:57,853 --> 00:07:59,021 போ, போ, போ! 92 00:08:01,315 --> 00:08:03,233 கிளம்பு! கிளம்பு! போ! 93 00:08:04,526 --> 00:08:05,485 இரு! 94 00:08:08,614 --> 00:08:09,489 பதுங்கிடுங்க! 95 00:08:09,948 --> 00:08:11,241 பதுங்கிடுங்க! 96 00:08:13,994 --> 00:08:15,871 பார்ன்ஸ், அந்த பொறுக்கியை கொல்! 97 00:08:18,540 --> 00:08:19,499 ஒழித்துக் கட்டு! 98 00:08:25,130 --> 00:08:25,964 க்ளியர்! 99 00:08:26,048 --> 00:08:28,133 அவங்களைப் பிடி! வெளியே கொண்டு வா! 100 00:08:28,217 --> 00:08:29,801 வருகிறோம்! கீழே போடு! 101 00:08:33,013 --> 00:08:34,973 பாதாள அறைக்குள் பின்வாங்கு! போ! 102 00:08:47,694 --> 00:08:49,613 அவனை கொண்டு வாங்க! கொண்டு வாங்க! 103 00:08:49,738 --> 00:08:51,865 இடதில் போ! சி சி பி இடதில்! 104 00:08:51,949 --> 00:08:52,824 போ, போ, போ! 105 00:08:53,784 --> 00:08:54,826 நகர்கிறோம்! 106 00:09:01,124 --> 00:09:02,334 பார்ன்ஸ்! காலி செய்! 107 00:09:08,882 --> 00:09:11,218 ஆகட்டும். நான் பார்த்துக்கறேன், சகோதரா! 108 00:09:14,471 --> 00:09:16,306 -கடைசி ஆள்! -கடைசி ஆள்! ஆமாம்! 109 00:09:17,266 --> 00:09:19,268 என்னிடம் கொடு வா! 110 00:09:29,861 --> 00:09:32,281 சார், எரிபொருள் ஆபத்தை பார்க்கணும், இப்ப! 111 00:09:32,614 --> 00:09:35,742 ஹேய்! உங்க ஆட்கள் அமைதியாகணும்! எவ்ளோ பாதிப்பு, ரெல்? 112 00:09:35,867 --> 00:09:39,037 ரெண்டு பேர் இறந்தாங்க, பார்ன்ஸ் ஆல மூச்சு கூட விட முடியல. 113 00:09:39,871 --> 00:09:43,041 ஹேய், சகோதரா! ஹேய், ஹேய், ஹேய்! என்னைப் பார். 114 00:09:43,667 --> 00:09:46,753 உன்னை இங்கிருந்து கூட்டி போவேன். பார்த்துக்கறேன், சகோதரா. 115 00:09:49,965 --> 00:09:51,967 -மேலரிக்கு அடி! -நிறைய பேர் வர்றாங்க! 116 00:09:57,014 --> 00:09:59,099 பூஸெர்! பின்னால வா! தொடர்பிலிருக்கணும். 117 00:09:59,182 --> 00:10:01,268 விரைவு அதிரடி படை உடனே வேணும்! போவோம்! 118 00:10:01,893 --> 00:10:04,479 க்ரௌலி! வாசலுக்குப் போ! போ! 119 00:10:04,563 --> 00:10:05,772 போ, போ, போ! 120 00:10:08,025 --> 00:10:10,027 பொறிக் கம்பி. தாண்ட தயாராகு. இதோ இங்கே. 121 00:10:10,110 --> 00:10:11,278 -ஜாக்கிரதை! -எங்க? 122 00:10:11,361 --> 00:10:13,905 -ஜாக்கிரதை. பொறிக் கம்பி, பார்த்து நட! -எங்கே? 123 00:10:13,989 --> 00:10:16,742 க்ரௌலி, விசையில் கண். என்ன இருக்கு, சொல். இப்ப! 124 00:10:16,825 --> 00:10:17,826 பார்த்துக்கறேன். 125 00:10:21,246 --> 00:10:22,497 என்ன நிலைமை, பூஸெர்? 126 00:10:22,581 --> 00:10:23,665 வழி தெரியுது. 127 00:10:23,832 --> 00:10:26,084 விரைவு அதிரடி படையை அனுப்பச் சொல்! 128 00:10:32,257 --> 00:10:36,511 படைகள் தொடர்பு தேவை. பலர் மரணம். விரைவு அதிரடிப் படையை அனுப்பு. ஓவர். 129 00:10:37,679 --> 00:10:39,306 வேணாம்! வேணாம்! பின்வாங்கு. 130 00:10:39,806 --> 00:10:41,016 வீரனை நிறுத்து! 131 00:11:16,593 --> 00:11:19,805 ஹேய், பிகாசோ, உன் ஒவியத்தை காட்டப் போறியா, இல்லயா? 132 00:11:33,527 --> 00:11:34,694 என்னதான் அது? 133 00:11:57,843 --> 00:11:59,803 பறவைக்கு சரியாயிடுமா, அப்பா? 134 00:12:05,934 --> 00:12:06,935 அப்பா! 135 00:12:21,116 --> 00:12:21,950 லூசி! 136 00:12:46,349 --> 00:12:48,810 டானி. நலமா? டானி? 137 00:12:53,857 --> 00:12:55,567 எழுந்திரு, ரீஸ், கூட வா! 138 00:12:58,361 --> 00:13:00,655 ரீஸ்! எழுந்திரு! 139 00:13:03,033 --> 00:13:04,659 கூட வா! எழுந்திரு! 140 00:13:08,205 --> 00:13:10,248 கார்டீஸ், உன்னிடம் வர்றேன்! 141 00:13:17,214 --> 00:13:18,215 கார்டீஸ்! 142 00:13:21,718 --> 00:13:22,719 என் பின்னால் வா! 143 00:13:26,640 --> 00:13:28,183 இப்ப சுடாதே! இப்ப சுடாதே! 144 00:13:28,266 --> 00:13:30,143 -சுடாதே! ப்ளூ! ப்ளூ! ப்ளூ! -ரீஸ்! 145 00:13:30,227 --> 00:13:31,895 -பேசு கார்டீஸ்! -எத்தனை பேர்? 146 00:13:31,978 --> 00:13:33,230 சகோதரா, என்ன நிலைமை? 147 00:13:45,575 --> 00:13:47,244 வா. போவோம். போவோம். 148 00:14:20,986 --> 00:14:23,196 மீட்பு ஹெலிகாப்டர் வருது! இலக்கை விடுங்க! 149 00:14:23,280 --> 00:14:25,323 -என் கூட இருவர்! -கார்டீஸ், போவோம்! 150 00:14:25,407 --> 00:14:27,284 -கிளம்பு! கிளம்பு! -வா, கிளம்பு! 151 00:14:27,367 --> 00:14:29,995 -வா, கிளம்பு. -உன்னை மீட்கிறோம்! 152 00:14:30,161 --> 00:14:33,206 -ஆகட்டும். -சீக்கிரம்! போவோம், போவோம்! 153 00:14:33,290 --> 00:14:36,334 -அதிலிருந்து தப்பி. -அவங்கள படபடன்னு சுடு! 154 00:14:36,793 --> 00:14:38,670 போவோம்! அவங்களுக்கு உதவுவோம்! 155 00:14:44,467 --> 00:14:46,344 உங்களை ஹெலிகாப்டரில் ஏத்தணும்! 156 00:14:46,428 --> 00:14:47,971 என் ஆட்கள் எண்ணிக்கை தேவை! 157 00:14:48,054 --> 00:14:50,223 புரியுது. இலக்கிலிருந்து விலக்கணும்! 158 00:14:50,307 --> 00:14:51,683 ஆட்களை கடற்கரையிலிருந்து 159 00:14:51,766 --> 00:14:54,519 வெளியேற்றணும்! நீங்கதான் கடைசி ஆள்! உறுதி! 160 00:14:56,855 --> 00:14:58,481 காலை யாராவது கவனிங்க! 161 00:14:58,898 --> 00:15:00,233 நாடித் துடிப்பு இல்ல. 162 00:15:04,362 --> 00:15:06,698 கார்டீஸ்! என்னைப் பார்! பார்! 163 00:15:06,990 --> 00:15:09,409 கார்டீஸ்! கண்ணைத் திற! 164 00:15:09,868 --> 00:15:11,453 என்னோடு இரு, சகோதரா. 165 00:15:11,536 --> 00:15:13,371 -ரத்தப் போக்கை நிறுத்து. -இரு. 166 00:15:13,455 --> 00:15:15,957 -இன்னும் அழுத்தம். -ஆகட்டும், சகோதரா. 167 00:15:49,407 --> 00:15:50,408 ஹலோ? 168 00:15:51,910 --> 00:15:52,911 திருமதி ரீஸ்? 169 00:15:53,536 --> 00:15:56,373 உங்க வீரர், உங்களோடு பேசணும்னு காத்திருக்கிறார். 170 00:15:58,958 --> 00:15:59,876 ஜேம்ஸ்? 171 00:16:01,628 --> 00:16:04,422 -லாரென்? லாரென்? நீதானே? -ஜேம்ஸ், நல்ல வேளை! 172 00:16:05,632 --> 00:16:08,176 குடும்பங்கள ராத்திரி முழுதும் கூப்பிட்டாங்க. 173 00:16:12,305 --> 00:16:14,683 என்ன ஆச்சு? என்கிட்டே சொல். 174 00:16:19,229 --> 00:16:21,523 மோசமாக இருக்கு. அவங்க... 175 00:16:24,359 --> 00:16:26,444 எல்லோரும் போயிட்டாங்க. எல்லாருமே. 176 00:16:27,696 --> 00:16:31,366 நானும் பூஸெரும்தான் மிச்சம். மீதி எல்லோருமே... 177 00:16:33,535 --> 00:16:35,537 மத்த யாரும் பிழைக்க முடியல. 178 00:16:37,747 --> 00:16:38,873 மோசமா இருந்தது. 179 00:16:39,958 --> 00:16:40,917 சரி. 180 00:16:44,587 --> 00:16:45,714 ஐ லவ் யு. 181 00:16:46,172 --> 00:16:48,174 வந்துடு... வீட்டுக்கு வந்துடு. 182 00:16:48,883 --> 00:16:52,345 நான்... நான் இங்கே இருக்கேன் உனக்காக. சரியா? 183 00:17:01,354 --> 00:17:04,232 நான் சிறப்பு ஏஜென்ட் ராப்ர்ட் பிரிட்ஜர், என்சிஐஎஸ். 184 00:17:04,816 --> 00:17:08,278 இன்சைர்லிக் தளத்தில், சிறப்பு ஏஜென்ட் டேனியல் ஸ்டப்ஸோடு 185 00:17:08,361 --> 00:17:13,116 சீல்ஸ் ஏழாம் அணி லெஃப்டினன்ட் கமாண்டர் ஜேம்ஸ் ரீஸை, நடவடிக்கை எண் 6-4-4, 186 00:17:13,199 --> 00:17:15,744 ஓடின்ஸ் ஸ்வோர்ட் தொடர்பா பேட்டி காண வந்தேன். 187 00:17:17,078 --> 00:17:20,290 கமாண்டர், உங்க நடவடிக்கை பற்றி ஓரளவு சொல்ல முடியுமா? 188 00:17:20,707 --> 00:17:24,294 சிரிய ஜனநாயக படைக்கு உதவ, டாக்டர் ஜஹான் கஹானியை பிடித்து அவனது 189 00:17:24,377 --> 00:17:26,546 வேதியியல் ஆயுதத்தை உளவு காண வந்தோம். 190 00:17:26,629 --> 00:17:29,048 -2 வாரம் முன் துப்பு கிடைத்தது. -யாரிடமிருந்து? 191 00:17:29,758 --> 00:17:32,343 டபாரி மூசா. அலெப்போக்கு வெளியே ஆயுத வியாபாரி. 192 00:17:33,428 --> 00:17:34,763 எஸ்டிஎஃப் முக்கிய ஆதாரம். 193 00:17:37,515 --> 00:17:39,809 நடவடிக்கைக்கு முன் சோதனை யார்கூட... 194 00:17:39,893 --> 00:17:41,269 கமாண்டர் வில்லியம் காக்ஸ். 195 00:17:42,145 --> 00:17:43,146 ஏதும் எச்சரிக்கை? 196 00:17:43,563 --> 00:17:46,566 இல்ல. மூசாவின் உளவு உண்மையாக இருந்தது. 197 00:17:46,649 --> 00:17:49,527 2 வருடத்தில், கஹானியையை பிடிக்க இரு வாய்ப்புகள் தந்தது, 198 00:17:49,611 --> 00:17:52,030 க்யூஆர்எஃப் கஹானியை எங்காவது கண்டதா? 199 00:17:52,947 --> 00:17:53,948 இல்லை. 200 00:17:54,073 --> 00:17:58,870 குரல் பதிவுகள் படி, தோராயமா நான்கு நிமிடங்கள் முன் தொடர்பு நின்றது? ஏன்? 201 00:18:00,079 --> 00:18:02,457 எதிர் நடவடிக்கை. வெடிகள் அணுகல் இடத்தில். 202 00:18:02,540 --> 00:18:06,044 தொடர்பு துண்டிப்பு, வழக்கமானது. வளாகத்தில் அடையாளம் தெரிந்ததா? 203 00:18:06,211 --> 00:18:08,129 வெடி இருந்த இடத்தை காட்ட முடியுமா? 204 00:18:08,213 --> 00:18:11,090 -க்யூஆர்எஃப் லேபை கண்டது. -நடவடிக்கை பற்றி பேசுவோமே. 205 00:18:11,257 --> 00:18:13,009 வெடிகள் எங்கே இருந்தது? 206 00:18:19,432 --> 00:18:20,308 இதோ இங்கே. 207 00:18:21,518 --> 00:18:23,686 கச்சா வெடிகள் மட்டும். சாதாரணமானவை. 208 00:18:23,770 --> 00:18:26,314 எங்களை ஒளிந்து தாக்க விசுவாசிகள் இருந்தாங்க. 209 00:18:26,397 --> 00:18:27,982 நாங்க வருவது தெரிந்திருந்தது. 210 00:18:28,066 --> 00:18:31,611 கமாண்டர், நடவடிக்கையின் எந்த கட்டத்தில் தெரிய வந்தது... 211 00:18:31,694 --> 00:18:35,907 சிறப்பு இரண்டாம் நிலை வீரர் டானி மிட்செல்லுக்கு உடம்பு சரியில்லை என்று? 212 00:18:41,996 --> 00:18:43,164 மன்னிக்கவும், என்ன? 213 00:18:45,166 --> 00:18:48,169 படையின் மிக இளையவரான, இரண்டாம் நிலை 2 மிட்செலுக்கு 214 00:18:48,253 --> 00:18:50,421 நடவடிக்கையின் போது அவர் வெடியை 215 00:18:50,505 --> 00:18:52,841 வெடிக்கும் முன் ஒரு அனுபவம் ஏற்பட்டது. 216 00:18:55,718 --> 00:18:56,719 கனவான்களே. 217 00:18:58,304 --> 00:19:00,265 நீங்க ஒண்ணை புரிஞ்சுக்கணும். 218 00:19:00,849 --> 00:19:03,601 என் ஆட்கள் 12 பேர் சவப் பெட்டிகளில் வீட்டுக்கு போறாங்க. 219 00:19:04,394 --> 00:19:07,188 என்னிடம் டானி மிட்செல் பத்தி கேள்வியா? 220 00:19:08,731 --> 00:19:11,860 சிரிய விடுதலைப் படை வீரன்தான் பயந்தது. டானி அல்ல. 221 00:19:12,694 --> 00:19:15,947 -குறிப்புகள்ல டானினு குறிப்பிடுது. -இல்ல. நான் அங்கிருந்தேன். 222 00:19:16,030 --> 00:19:17,782 -அது டானி அல்ல. -பொறுமை, கமாண்டர். 223 00:19:17,866 --> 00:19:19,617 எங்களுக்கு தெரிந்தத சொல்றோம். 224 00:19:27,584 --> 00:19:30,086 அதிக சத்தமாக உள்ளது பூஸெர். அதிக சத்தம். 225 00:19:30,211 --> 00:19:31,796 ராமிரெஸ், டானிக்கு உதவி தேவை! 226 00:19:31,880 --> 00:19:33,798 டானி! அமைதியா இருந்து தொலை! 227 00:19:34,132 --> 00:19:35,091 நெருப்பு எரியுது! 228 00:19:35,174 --> 00:19:36,634 டானி! என்ன நடக்குது-- 229 00:19:52,442 --> 00:19:54,110 அது நடந்தது அப்படி அல்ல. 230 00:19:55,987 --> 00:19:57,947 அதை எதுவும் நான் சொல்லவேயில்லை. 231 00:20:01,159 --> 00:20:03,161 இந்த நேர்காணல் ரொம்ப சீக்கிரம் நடக்குதோ. 232 00:20:03,244 --> 00:20:05,413 -கடற்படை எங்களை-- -கடற்படைனு சொல்லாதீங்க. 233 00:20:05,496 --> 00:20:08,791 சரியா? நீங்க போலீஸாக விரும்பறவங்க. 234 00:20:09,876 --> 00:20:11,586 நடந்தது எனக்கு தெரியும். 235 00:20:11,669 --> 00:20:14,339 இடம் முழுதும் நிறைய வெடிகளும், விசுவாசிகளும், 236 00:20:14,422 --> 00:20:16,424 தடுமாறியது சிரிய விடுதலை படை வீரன். 237 00:20:20,678 --> 00:20:21,721 என்னிடம் சொல், டானி. 238 00:20:21,804 --> 00:20:23,765 -இங்கே அதிக சத்தம்! -உன் நிலைமை என்ன? 239 00:20:23,848 --> 00:20:25,808 -பொறுமை, டானி! -அதிக சத்தம். 240 00:20:25,892 --> 00:20:29,646 டானி! உன்னை இங்கிருந்து கூட்டி போவேன். பார்த்துக்கறேன், சகோதரா! 241 00:20:29,771 --> 00:20:30,855 பார்த்துக்கறேன். 242 00:20:33,441 --> 00:20:37,654 ஒலிப்பதிவு எல்லாமே மிட்செல்தான் வெடிக்கச் செய்ததா காட்டுகின்றன. 243 00:20:38,363 --> 00:20:41,783 தயவு செய்து, ஒரு கணம் எடுத்து, பதிவுகளை பாருங்க. 244 00:20:42,158 --> 00:20:45,244 பிறகு உங்க வாக்குறுதியை மாத்திக்கணுமா என்று சொல்லுங்க. 245 00:20:46,204 --> 00:20:49,457 நல்லா இருக்கீங்க கமாண்டர். இவ்வளவு நடந்த பிறகும். 246 00:20:50,333 --> 00:20:52,293 கண்டிப்பா, டாக்டர். அவரை பாருங்க. 247 00:20:52,961 --> 00:20:55,546 எங்க ஆளுங்களால எதையும் தாங்க முடியும். 248 00:20:56,297 --> 00:20:58,800 பொதுவா எப்படி இருக்கீங்க, கமாண்டர்? 249 00:20:59,258 --> 00:21:02,011 மங்கிய பார்வை, தலைவலி, ஞாபக மறதி ஏதும் இருக்கா? 250 00:21:03,888 --> 00:21:04,889 ஞாபக மறதியா? 251 00:21:05,598 --> 00:21:08,434 மூளைக் கலக்கத்தில், உடல் காயங்கள் சீக்கிரம் ஆறும். 252 00:21:08,518 --> 00:21:10,770 நரம்பியல் உபாதைகளுக்கு அதிக நாள் ஆகும். 253 00:21:10,853 --> 00:21:12,981 துக்க பதட்டமும், இழப்பும் சேர்ந்தா-- 254 00:21:13,064 --> 00:21:15,066 ஏதாவது அறிகுறிகள் தெரியுதா, ரீஸ்? 255 00:21:17,193 --> 00:21:18,945 இல்ல, சார். இல்ல... 256 00:21:20,780 --> 00:21:22,991 இன்னும் சில சோதனைகள் செய்யலாம். 257 00:21:23,116 --> 00:21:25,827 உண்மைல அதை பல்போவால செய்ய விரும்பறேன். 258 00:21:25,910 --> 00:21:27,620 இங்க ஒரு எம்ஆர்ஐ எடுக்கணும். 259 00:21:27,704 --> 00:21:29,914 என் ஆட்கள், வீடு திரும்பிட்டாங்க. 260 00:21:30,873 --> 00:21:33,251 அவங்க குடும்பத்தை நான் சந்திக்கணும். 261 00:21:35,086 --> 00:21:38,339 அவர் பறக்கத் தடை விதிக்கலன்னா, ரீஸ் பறக்கலாம். 262 00:21:39,007 --> 00:21:41,509 அவர் அமெரிக்கா போனதும், வார்காம் ஒழுங்கமைக்கலாம். 263 00:21:44,053 --> 00:21:45,263 சரி, கமாண்டர். 264 00:21:46,514 --> 00:21:49,517 அடுத்த முறை வரும் வரை, நிதானமாக இருக்கணும். 265 00:21:50,435 --> 00:21:53,021 நல்ல ஓய்வு தேவை. குடிக்கக் கூடாது. 266 00:22:03,906 --> 00:22:05,324 கஹானியை கண்டுபிடிக்கணும். 267 00:22:11,289 --> 00:22:13,207 கிடைச்சா, தோலை உரிச்சுடுவேன். 268 00:22:13,916 --> 00:22:14,917 நிச்சயமா. 269 00:22:19,380 --> 00:22:23,509 டானி அதைதான் செய்திருப்பான். அந்த 23 வயது பையன், பயங்கரமானவன். 270 00:22:31,893 --> 00:22:32,894 டானிக்காக. 271 00:22:33,603 --> 00:22:35,188 சகோதரத்துவம் நீடுழி வாழ்க. 272 00:22:45,156 --> 00:22:46,699 விஸ்கி மட்டும், கிடைக்குமா? 273 00:22:55,249 --> 00:22:56,626 யாருக்காக குடிக்கறீங்க? 274 00:23:03,091 --> 00:23:05,134 நீ ராணுவ அடியாளா, இல்ல நிருபரா? 275 00:23:06,094 --> 00:23:09,305 கையில் முத்திரை. ராணுவ வீரர்களை இங்கு அனுமதிப்பதில்லை. 276 00:23:09,388 --> 00:23:11,265 நீங்க விதியை மீறியதே இல்லையா? 277 00:23:12,391 --> 00:23:14,477 அது விமான படை வீரனுடன் இருந்ததால். 278 00:23:14,936 --> 00:23:19,440 நேற்றிரவு விமானத்தில் 12 சீல்களின் சடலங்கள் போனது என்று சொன்னான். 279 00:23:20,191 --> 00:23:22,360 படை மரியாதை, வரவேற்பு சடங்கு, ஏதுமில்ல. 280 00:23:22,777 --> 00:23:24,195 நல்லது. நீ நிருபர். 281 00:23:24,529 --> 00:23:26,280 கேட்டி புரனெக். வோல்ட்ஸ்ட்ரீம். 282 00:23:26,531 --> 00:23:30,284 -அடுத்தது நான் வாங்கறேன் கமாண்டர். -நானே வாங்குவேன். நன்றி. 283 00:23:30,368 --> 00:23:31,953 அணிவீரர் பத்தி எழுதறேன். 284 00:23:32,453 --> 00:23:35,039 சிறப்பு படையை சார்வது பத்தி தொடர் எழுதினேன்-- 285 00:23:35,123 --> 00:23:36,124 படித்திருக்கேன். 286 00:23:36,207 --> 00:23:39,252 கமாண்டர், மக்கள் இங்க நடக்குறத தெரிஞ்சிக்க விரும்புறாங்க. 287 00:23:39,335 --> 00:23:42,672 12 சீல்கள் இறந்தார்கள், ஆனா தலைமையகம் அறிக்கையே தரலயே? 288 00:23:42,839 --> 00:23:44,132 எதை மறைக்கிறாங்க? 289 00:23:47,093 --> 00:23:50,388 நீ எதைத் தேடினாலும் சரி, என்னிடமோ, பூஸெரிடமோ கிடைக்காது. 290 00:23:50,471 --> 00:23:51,472 பூஸெர் யார்? 291 00:24:02,817 --> 00:24:04,902 ரசியங்கள் சொல்ல மாட்டேன், மிஸ் புரனெக். 292 00:24:06,404 --> 00:24:08,865 அதுவும் எங்க வேலையை குறை சொல்றவங்களிடம். 293 00:24:08,948 --> 00:24:12,451 நான் உங்க வேலையை குறைசொல்லல. பணிகளை பற்றி கேள்வி கேட்கிறேன். 294 00:24:22,837 --> 00:24:24,005 உங்க முயற்சிக்கு. 295 00:25:00,374 --> 00:25:02,960 சமமா, திடமா பாஸ். சமமா, திடமா. 296 00:25:20,561 --> 00:25:23,314 ரீஸ்! எழுந்துக்கோ! 297 00:25:23,397 --> 00:25:25,274 ரீஸ், எழுந்திரு! 298 00:25:25,650 --> 00:25:27,944 ரீஸ்! எழுந்துக்கோ! 299 00:25:28,069 --> 00:25:29,070 கமாண்டர். 300 00:25:30,154 --> 00:25:34,367 எல்லாரையும் இறக்கிட்டோம், சார். உங்களை சில முறை எழுப்பப் பார்த்தோம். 301 00:25:59,558 --> 00:26:03,729 நார்த் ஐலண்ட் கடற்படை தளம் கொரனாடோ, கலிஃபோர்னியா 302 00:26:12,697 --> 00:26:15,241 ஊபர கூப்பிட போறேன்னு சொல்லாதே. 303 00:26:18,369 --> 00:26:21,872 இன்றிரவு விமானத்தில் வருவதா கேள்விப் பட்டேன். அதான்... 304 00:26:27,920 --> 00:26:29,005 ஓ, நண்பா. 305 00:26:36,178 --> 00:26:37,263 நன்றி, பென். 306 00:26:39,432 --> 00:26:41,517 -வீட்டுக்கு போகலாம், சகோதரா. -சரி. 307 00:26:47,940 --> 00:26:50,318 கொஞ்சம் நீ ஓட்டறியா? என் மனசு தெளிவாக? 308 00:27:04,957 --> 00:27:06,917 என்ன நடந்தது சொல்றியா? 309 00:27:07,043 --> 00:27:09,462 உனக்கு எவ்ளோ தெரியும்? அமைப்பு ஏதாவது-- 310 00:27:09,545 --> 00:27:11,088 அமைப்பு ஒன்றும் சொல்லல. 311 00:27:11,172 --> 00:27:13,174 அதாவது, அங்க அது ரொம்ப கஷ்டம். 312 00:27:13,257 --> 00:27:14,091 தெரிந்ததுதானே. 313 00:27:17,803 --> 00:27:18,929 அது ஒரு பொறி. 314 00:27:19,180 --> 00:27:20,264 என்ன சொல்றே? 315 00:27:20,348 --> 00:27:23,309 நம்மை கோர்த்துவிட, கஹானி பத்தி யாரோ தப்பா உளவு சொன்னாங்க. 316 00:27:25,519 --> 00:27:26,771 இரானியர்கள். 317 00:27:28,564 --> 00:27:31,275 ரஷ்யர்களா, அஸ்ஸாடாவும் கூட இருக்கலாம். 318 00:27:31,609 --> 00:27:32,610 அடச்சே. 319 00:27:33,152 --> 00:27:35,654 நம் சமிக்ஞைகளை மாற்றும் திறமை யாருக்கு இருக்கு? 320 00:27:35,738 --> 00:27:37,198 எதை சொல்றே? இடையூறா? 321 00:27:37,281 --> 00:27:41,077 நம் மின்னியல் ஆவணங்கள் மாற்றுவது. குரலை மாத்தறது, பொய் செய்திகள். 322 00:27:43,371 --> 00:27:44,872 சகோதரா, அது... 323 00:27:45,247 --> 00:27:48,417 அது வேற மட்டம், மின்னியல் போர் திறமை. 324 00:27:49,752 --> 00:27:51,712 அது கடவுளுக்குத்தான் வெளிச்சம். 325 00:27:56,550 --> 00:27:59,970 எனக்கு பெர்சியா ஹெளசில் சிலரை தெரியும். ஃபோன் செய்யலாம். 326 00:28:00,054 --> 00:28:03,349 முக்கியமா ஏதும் தெரியுதா பார்த்து, அங்கிருந்து தொடங்கலாம். 327 00:29:11,667 --> 00:29:13,085 போதும், துப்பு. 328 00:29:13,169 --> 00:29:15,713 -இன்னும் முடிக்கல. -நீ தூங்கும் நேரமாச்சு. 329 00:29:21,677 --> 00:29:22,678 ஹலோ? 330 00:29:23,262 --> 00:29:24,263 அப்பா! 331 00:29:25,890 --> 00:29:27,766 ஹேய், குட்டி. 332 00:29:29,768 --> 00:29:30,895 வந்துட்டீங்க. 333 00:29:33,314 --> 00:29:35,316 அதேதான். வீட்டுக்கு வந்துட்டேன். 334 00:29:36,192 --> 00:29:38,527 அம்மா நாளை வருவீங்கன்னு சொன்னாங்க, ஆனா 335 00:29:38,611 --> 00:29:40,654 -இன்றே வருவீங்கனு தெரியும். -அப்படியா? 336 00:29:41,655 --> 00:29:44,241 உன்னை பாரேன். எவ்வளவு உயரமா இருக்கே. 337 00:29:45,367 --> 00:29:47,995 என் அறையில் புது தலையணை, பொதி பொம்மைங்க இருக்கு. 338 00:29:48,078 --> 00:29:49,997 -உங்களுக்கு காட்டணும். -சரி. 339 00:29:50,080 --> 00:29:54,001 என்னிடம் நல்ல யோசனையும் இருக்கு. ஒரு நாய் வாங்க விரும்பறேன். 340 00:29:54,084 --> 00:29:54,919 சரி. 341 00:29:55,002 --> 00:29:57,171 லூசி, படுக்கையில போய் படுத்துக்கோ, 342 00:29:57,254 --> 00:29:59,715 அப்பா வந்து ஒரு நொடியில தூங்க வைப்பார். 343 00:29:59,798 --> 00:30:01,550 -வந்து பார்ப்பேன். -ஆகட்டும். 344 00:30:07,765 --> 00:30:08,974 போ. 345 00:30:09,934 --> 00:30:11,685 சரி, இதோ வந்து பார்க்கிறேன். 346 00:30:38,295 --> 00:30:42,508 சரி, உன்னைத் தூங்க வைப்போம். எனக்காக காத்திருந்ததற்கு மகிழ்ச்சி. நன்றி. 347 00:30:47,096 --> 00:30:48,222 நீங்க நலம்தானே? 348 00:30:49,473 --> 00:30:51,016 ஆம். நலம்தான். 349 00:30:51,517 --> 00:30:52,726 அது வலிக்குதா? 350 00:30:53,185 --> 00:30:55,020 இல்ல. அது ஒண்ணுமேயில்ல. 351 00:30:55,646 --> 00:30:56,647 நிஜமாவா? 352 00:30:57,606 --> 00:31:00,025 ஆம். நிஜமாதான். நான் நலம்தான். 353 00:31:00,776 --> 00:31:02,903 நான் போன பிறகு என்ன படித்தாய்? 354 00:31:02,987 --> 00:31:04,655 தி கேர்ல் ஹூ ட்ராங்க் தி மூன். 355 00:31:05,072 --> 00:31:06,574 அது மந்திர சக்தி பத்தியது. 356 00:31:07,533 --> 00:31:08,867 படித்து காட்டறீங்களா? 357 00:31:09,493 --> 00:31:12,580 அப்பா ரொம்ப களைப்பா இருக்கார். அவர் தூங்கட்டும், சரியா? 358 00:31:12,788 --> 00:31:16,083 அவர் குளிக்கணும், ஏன்னா அவர் மேல துர்நாற்றம் அடிக்குது. 359 00:31:19,837 --> 00:31:20,796 சரிதான். 360 00:31:23,716 --> 00:31:25,467 அது என்ன, புது ஓவியமா? 361 00:31:25,593 --> 00:31:28,554 அடேங்கப்பா, உன் திறமை அதிகமாகுதே. இதைப் பாரேன். 362 00:31:28,637 --> 00:31:29,972 என் குடும்பம் 363 00:31:30,055 --> 00:31:31,307 நீயா இதை வரைந்தாய்? 364 00:31:31,390 --> 00:31:35,227 -நீங்க போகும் முன்னே வரைந்தேன், அப்பா. -இதை முன்பு பார்த்ததில்லை. 365 00:31:35,603 --> 00:31:36,812 நான் காண்பித்தேனே. 366 00:31:37,646 --> 00:31:39,064 உங்களுக்கு பிடித்தது. 367 00:31:42,985 --> 00:31:44,069 வேடிக்கையா பேசறீங்க. 368 00:31:44,278 --> 00:31:47,781 நான் வேடிக்கையானவன். எப்பவுமே வேடிக்கையானவன்தான். 369 00:31:48,115 --> 00:31:50,576 என் குட்டி பொண்ணு சிரிப்பதற்காக. 370 00:31:52,911 --> 00:31:54,371 -நல்லிரவு. -ஐ லவ் யு. 371 00:31:54,830 --> 00:31:55,873 ஐ லவ் யு. 372 00:32:03,547 --> 00:32:04,548 சரி. 373 00:32:09,136 --> 00:32:11,096 உன்னை நான் அழைத்து வந்திருக்கணும். 374 00:32:16,518 --> 00:32:19,480 பரவாயில்லை. பென் வந்தான். 375 00:32:23,692 --> 00:32:27,363 என்னிடம் சொன்ன ஒரே விஷயம், உங்களுக்கு தலையில அடி பட்டிருக்கு, 376 00:32:27,446 --> 00:32:29,156 ஓய்வு எடுக்கணும்னு மட்டும் தான். 377 00:32:31,116 --> 00:32:34,828 அது என்ன பார்த்துக்கணும், ஜேம்ஸ். போக நேரம் குறிக்கிறேன். 378 00:32:34,912 --> 00:32:35,913 நல்லா இருக்கேன். 379 00:33:13,909 --> 00:33:17,538 -ராமிரெஸ்! இரு! நான் உன்னிடம் வர்றேன். -அவ்ளோதான்! 380 00:33:17,621 --> 00:33:19,790 ரீஸ்! ஆகட்டும், எழுந்திரு! 381 00:33:24,920 --> 00:33:26,422 என்ன நினைக்கறீங்க, அப்பா? 382 00:33:27,506 --> 00:33:28,507 அப்பா! 383 00:33:30,259 --> 00:33:31,176 ஜேம்ஸ்? 384 00:33:33,512 --> 00:33:34,346 என்ன? 385 00:33:34,722 --> 00:33:37,891 வீட்ல உங்க முதல் நாளை, நானும் அம்மாவும் திட்டமிட்டோம். 386 00:33:38,809 --> 00:33:43,480 அப்பா கிட்ட நாம புதுசா செய்யும் செயல்திறனை பத்தி சொல்லி ஆரம்பிக்கலாமா? 387 00:33:43,564 --> 00:33:46,900 நீங்க போனபின், ஸ்டாண்ட்-அப் பேடில் போர்டிங் செய்தோம். 388 00:33:46,984 --> 00:33:49,528 அது சர்ஃபிங், ஸீ-கேயகிங் ரெண்டும் இணைந்தது போல. 389 00:33:49,862 --> 00:33:50,863 அது ரொம்ப ஜாலி. 390 00:33:51,530 --> 00:33:56,160 அப்பா நம்ம கூட வர விரும்புவாரான்னு கேட்கலாம். 391 00:33:56,326 --> 00:33:58,620 வர விருப்பமா அப்பா? உங்களுக்கு பிடிக்கும். 392 00:33:58,704 --> 00:34:00,289 போன முறை சர்ஃபிங்ல... 393 00:34:01,749 --> 00:34:03,667 சொதப்பினேன். ஞாபகமிருக்கா? 394 00:34:05,085 --> 00:34:09,590 அது சுலபம். நாம் லா ஹோல்லா கோவ்ல விடியற்காலை ஆரம்பிச்சா, 395 00:34:09,757 --> 00:34:12,259 அலைகள் இருக்காது, தண்ணி சமமா இருக்கும். 396 00:34:12,342 --> 00:34:14,511 நல்ல திட்டமா தோணுது. நாம போவோம். 397 00:34:14,595 --> 00:34:17,264 கொஞ்சம் ஸ்டாண்ட்-அப் போர்டிங் செய்வோம். 398 00:34:17,973 --> 00:34:19,641 அருமை. அது ஜாலியா இருக்கும். 399 00:34:20,768 --> 00:34:21,685 சரி. 400 00:34:22,936 --> 00:34:26,440 உலகப் புகழ் இலவங்கப்பட்டை சுருளைகள். இதை சாப்பிடுவோமா? 401 00:34:26,523 --> 00:34:28,400 அது... தாங்க... சூடாக இருக்கு! 402 00:34:28,484 --> 00:34:29,735 அட கடவுளே! 403 00:34:32,237 --> 00:34:34,865 -ஒண்ணுமில்லயே? -ஒண்ணுமில்லை. மன்னிக்கவும். 404 00:34:39,203 --> 00:34:40,788 என்னிடம் சொல், உங்க-- 405 00:34:43,123 --> 00:34:44,374 அது வார்காமிலிருந்து. 406 00:34:47,628 --> 00:34:48,796 நான் ரீஸ். 407 00:34:51,507 --> 00:34:54,176 இல்ல, சார். சாத்தியமற்றது. 408 00:34:57,387 --> 00:34:58,931 சரி, சார், இதோ வர்றேன். 409 00:35:06,396 --> 00:35:09,900 என் மேஜையில இன்று இருக்கணும். நாளை அல்ல, இன்று. நான் போகணும். 410 00:35:09,983 --> 00:35:11,693 -ரீஸ். -கேப்டன், பூஸெர் எங்கே? 411 00:35:11,777 --> 00:35:14,780 மன்னி. காரோனர் உடலை கொண்டு போனார். கூட்டம் இருக்கு. 412 00:35:14,863 --> 00:35:17,574 முப்பது நிமிடத்தில். ரீஸ், உன்னிடம் வருவேன். 413 00:35:17,658 --> 00:35:20,202 கமாண்டர் ரீஸ். சிறப்பு ஏஜென்ட் ஹோல்டர், என்சிஐஎஸ். 414 00:35:21,286 --> 00:35:22,162 -சார்-- -போங்க. 415 00:35:31,421 --> 00:35:35,843 உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கணும், பெட்டி ஆஃபீசர் விக்கரோட... 416 00:35:37,135 --> 00:35:38,220 மனநிலை பத்தி. 417 00:35:42,850 --> 00:35:45,352 அவனோடு நேத்து இருந்தேன். நல்லா இருந்தானே. 418 00:35:46,895 --> 00:35:49,273 அவன் தன்னை தானே சுட்டுக்க வாய்ப்பே இல்ல. 419 00:35:50,816 --> 00:35:52,526 -மன்னிக்கணும். நேற்றா? -ஆம். 420 00:35:53,360 --> 00:35:56,780 நேத்து ஒண்ணா இன்சர்லிக்கிலிருந்து வந்தோம். நல்லாயிருந்தான். 421 00:35:59,116 --> 00:36:00,117 கமாண்டர். 422 00:36:01,285 --> 00:36:02,286 இருக்காது-- 423 00:36:02,494 --> 00:36:05,622 வாய்ப்பில்லை. விக்கர்ஸ் சுட்டுக் கொண்டது ரெண்டு நாள் முன். 424 00:36:05,706 --> 00:36:07,708 மன்னிக்கணும், நீங்க சொல்றது தப்பு. 425 00:36:08,292 --> 00:36:10,961 -ஹேய், ஒன்னு சொல்லவா? நிதானிங்க. -சொல்! 426 00:36:11,253 --> 00:36:13,255 கமாண்டர் இப்பத்தான் திரும்பினார். 427 00:36:13,380 --> 00:36:15,257 ஆம், விக்கர்ஸுடன். நேற்று. 428 00:36:17,551 --> 00:36:18,552 சரி. 429 00:36:18,844 --> 00:36:23,432 பெட்டி ஆஃபீசர் விக்கர்ஸ், உடல்களுடன் ரெண்டு நாள் முன் வீட்டிற்கு வந்தார். 430 00:36:24,099 --> 00:36:26,435 பின் இரவில், உயிரை மாய்த்துக் கொண்டார். 431 00:36:27,561 --> 00:36:29,271 பகுதியினர் காலைல பார்த்தாங்க. 432 00:36:29,354 --> 00:36:32,232 காட்சிக்கு முதல்ல வந்தது கொரனாடோ போலீஸ். 433 00:36:32,566 --> 00:36:34,234 உண்மைல வருந்தறேன், கமாண்டர். 434 00:36:35,277 --> 00:36:36,612 சமமா, திடமா பாஸ். 435 00:36:37,404 --> 00:36:38,655 சமமா, திடமா. 436 00:36:55,380 --> 00:36:56,381 ரீஸ். 437 00:36:57,549 --> 00:37:00,802 இன்று இதை செய்ய வேண்டாம். கொஞ்சம் நேரம் எடுத்துக்கோ. 438 00:37:00,886 --> 00:37:03,221 -காத்திருக்கணும்னா, செய்கிறேன். -சரி. 439 00:37:03,972 --> 00:37:07,142 நடைமுறை உளவு பத்தி உங்கள் கவலைகளுக்கு உறுதுணையாகிறோம். 440 00:37:07,225 --> 00:37:08,268 வாங்க. 441 00:37:08,393 --> 00:37:09,353 தண்டாலுக்கு தயாரா? 442 00:37:09,519 --> 00:37:10,395 தயார்! 443 00:37:10,562 --> 00:37:11,897 -ஒண்ணு! -ஒண்ணு! 444 00:37:11,980 --> 00:37:12,814 -2! -2! 445 00:37:13,023 --> 00:37:16,652 சார், ஆல்ஃபா பிளாடூன் மேல திட்டமிட்ட தாக்குதல்னு நினைக்கிறேன். 446 00:37:17,819 --> 00:37:20,405 என் படை கஹானியை 2018லிருந்து துரத்துது, 447 00:37:20,656 --> 00:37:23,909 அப்ப ரெண்டு க்யுட்ஸ் படை லெஃப்டினன்ட்களை கொன்றது. 448 00:37:24,034 --> 00:37:26,536 அலெப்போல என் ஆளுக்கு தப்பான உளவை தந்திருக்காங்க. 449 00:37:27,120 --> 00:37:28,288 இது ஒரு பொறி. 450 00:37:28,413 --> 00:37:31,041 சோகோம், சிஐஏ மூசாவை தேடுகின்றன. 451 00:37:31,458 --> 00:37:33,877 சிரியாவில் நடவடிக்கைகள் நிறுத்தப் பட்டுள்ளன, 452 00:37:35,170 --> 00:37:38,632 ஆனா, எனக்குத் தெரிய வேண்டியது, நடவடிக்கையில என்ன ஆச்சு? 453 00:37:41,051 --> 00:37:42,052 சார்? 454 00:37:42,135 --> 00:37:45,055 நீங்க மட்டும்தான் நேரில் கண்ட சாட்சி. 455 00:37:45,138 --> 00:37:47,349 ஃபைலில் இருக்கிற எதுவும் சரியா இல்ல. 456 00:37:51,395 --> 00:37:52,562 ஃபைல் சரியா இருக்கு. 457 00:37:53,730 --> 00:37:57,693 குரல் பதிவை யாரோ மாத்தியிருப்பதை புரிஞ்சுகிட்டா விஷயம் இருப்பது தெரியும். 458 00:37:57,901 --> 00:38:00,445 தெரியாம கேட்கிறேன். இதுவே உங்க நம்பிக்கையா? 459 00:38:00,529 --> 00:38:04,700 சிரிய விடுதலைப் படை வீரன் தடுமாறி, கச்சா வெடியை வெடித்தான் என்பது. 460 00:38:05,117 --> 00:38:06,994 -அதிகாரி மிட்சல் அல்ல என்பது? -ஆம். 461 00:38:07,661 --> 00:38:10,247 ஆம், சார். நான் இப்பவும் அதைத்தான் சொல்றேன். 462 00:38:10,580 --> 00:38:13,542 நான் சரின்னா, நம் ஆட்களை அங்கு வேலை செய்ய விட கூடாது. 463 00:38:13,625 --> 00:38:15,919 அந்த தொழில்நுட்பம் யாரிடம்னு கண்டறிந்து, 464 00:38:16,003 --> 00:38:19,965 நம்மை சிக்க வைக்கும் அளவு திறமை கொண்டது யார் என்று தெரியும் வரை. 465 00:38:22,300 --> 00:38:26,513 என்னிடம் சொல், பெட்டி ஆஃபீசர் விக்கர்ஸ் வீட்டில் என்ன நடந்தது. 466 00:38:26,722 --> 00:38:32,144 என்சிஐஎஸ் படி, நீங்க விக்கர்ஸ் இறந்த நேரத்தை பத்தி கேள்வி எழுப்பறீங்க. 467 00:38:34,396 --> 00:38:38,942 நான் கேள்வி கேட்டது, சார், பூஸெர் தன்னைத் தானே ஏன் சுட்டுக்கணும் என்று. 468 00:38:41,194 --> 00:38:43,572 ஆனா, என் காலவரிசை கொஞ்சம் சரியில்ல. 469 00:38:43,989 --> 00:38:47,451 நடவடிக்கையின் போது, கமாண்டருக்கு தலையில பலமா அடி பட்டுது. 470 00:38:49,202 --> 00:38:51,413 சில பின்விளைவுகளோடு சமாளிக்கிறார். 471 00:38:51,788 --> 00:38:54,791 அந்த "பின்விளைவுகள்" 472 00:38:55,709 --> 00:38:58,170 நடவடிக்கைகள் பற்றிய நினைவை குழப்புமா? 473 00:38:58,253 --> 00:39:00,213 அந்த நடவடிக்கையை மறக்க முடியாது, சார். 474 00:39:01,757 --> 00:39:02,758 இல்ல, சார். 475 00:39:09,139 --> 00:39:10,932 பாருங்க, ரீஸ், 476 00:39:12,100 --> 00:39:14,644 உங்க அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். 477 00:39:16,063 --> 00:39:19,858 தேர்ந்தெடுக்கப் பட்ட துப்பாக்கி சுடும் வீரரா இருந்து, படை கமாண்டராவது 478 00:39:19,941 --> 00:39:23,612 சாதாரண விஷயமல்ல. 40 வயதில், முன்னணி படையில இருக்கீங்க. 479 00:39:25,572 --> 00:39:27,657 ஆனா, நீங்க முதல்ல சரியாகணும். 480 00:39:32,621 --> 00:39:35,582 தாடி வளர்ந்தா எல்லாருமே தப்பா பேசுவாங்கன்னு உனக்கு தெரியும். 481 00:39:36,249 --> 00:39:38,752 எல்லார் கண்ணும் நம்ம மேலதான் இருக்கு. 482 00:39:40,087 --> 00:39:41,254 குறிப்பா இப்போ. 483 00:39:43,965 --> 00:39:44,800 சரி, சார். 484 00:39:45,967 --> 00:39:48,178 பிளாடூன்ல இருந்த எல்லா சீல்களுக்கும் 485 00:39:48,261 --> 00:39:51,181 விக்கர்ஸ் உட்பட, வெள்ளி நட்சத்திரம் கிடைக்குமாம். 486 00:39:51,264 --> 00:39:52,099 பெண்களே, வாங்க! 487 00:39:52,182 --> 00:39:55,268 பாதுகாப்பு செயலாளரே இறுதிச் சடங்குக்கு வர்றாங்க. 488 00:39:55,352 --> 00:39:57,437 குடும்பங்கள் அதை போற்றுவது உறுதி. 489 00:39:58,105 --> 00:39:59,397 உறுதியானதா, சார்? 490 00:40:00,816 --> 00:40:03,401 -பதக்கம் பத்தியா? -பூஸெர் இறப்புக்கு காரணம். 491 00:40:03,652 --> 00:40:05,654 கொரோனர் கிட்ட தெளிவா கேட்டுட்டேன். 492 00:40:06,363 --> 00:40:09,574 தானே சுட்ட துப்பாக்கி காயம்னு உறுதி செய்தாங்க. 9 மிமீ. 493 00:40:11,618 --> 00:40:13,120 சார், மன்னியுங்க, சார். 494 00:40:14,037 --> 00:40:15,956 படை துப்பாக்கியாலா சுட்டுக்கொண்டான்? 495 00:40:16,665 --> 00:40:17,791 சொந்த சிக் துப்பாக்கி. 496 00:40:18,625 --> 00:40:20,752 அது பிளாடூன் தந்த பரிசா? 497 00:40:23,630 --> 00:40:27,050 ரீஸ், இந்த இறுதிச் சடங்குகளுக்கு போவது உனக்கு பரவாயில்லையா? 498 00:40:28,176 --> 00:40:30,804 நீங்க இல்லாததுக்கு ஒரு காரணம் சொல்லிக்கலாம். 499 00:40:30,887 --> 00:40:32,055 வருகிறேன், சார். 500 00:40:48,029 --> 00:40:49,156 புயல் வருகிறது. 501 00:40:51,408 --> 00:40:53,493 நீ பேச வேணாம்னா, அங்க உட்கார்ந்து, 502 00:40:53,869 --> 00:40:58,165 நான் படகைச் செலுத்துவதை பார். அதுவும் நல்லா இருக்கும். 503 00:41:00,417 --> 00:41:02,502 இந்த குண்டில் ஏதும் தப்பாக தெரியுதா? 504 00:41:13,388 --> 00:41:14,389 எந்த மாதிரி? 505 00:41:16,725 --> 00:41:17,726 அதன் கேலிபர். 506 00:41:18,977 --> 00:41:20,312 சிக் எனக்கு பிடிக்கும். 507 00:41:21,229 --> 00:41:24,357 பூஸெர், அவனது அபிமான பிஸ்டல், தனிப்பட்ட 1911-45. 508 00:41:27,652 --> 00:41:30,780 அவனுக்கு 9மிமீ துப்பாக்கி பிடிக்காது. அதை வெறுத்தான். 509 00:41:33,533 --> 00:41:36,203 நாங்க எப்போதும் சிறப்புகளை விவாதிப்போம். 510 00:41:37,120 --> 00:41:38,872 9மிமீ எதிரா 45. 511 00:41:40,457 --> 00:41:42,125 பெரிய அளவு மேகஸீன் வேணுமா? 512 00:41:42,209 --> 00:41:44,502 அல்லது அதிக தூரம் சுடக் கூடியது வேணுமா. 513 00:41:44,586 --> 00:41:46,379 வெளிநாட்டில, 45ஐ விரும்பினான். 514 00:41:46,463 --> 00:41:48,882 ஒண்ணை ஒழிக்கணுமா, ஒழிச்சுடுன்னு சொல்வான். 515 00:41:48,965 --> 00:41:52,677 அதில் ஓட்டைகள் போட கூடாது, வாள் சண்டைக்கு பேனாக் கத்தி உதவாது. 516 00:41:54,846 --> 00:41:59,392 நான் நம்பல. பூஸெர் சிக் துப்பாக்கியில உயிரை மாய்த்துக் கொண்டிருக்க முடியாது. 517 00:42:00,227 --> 00:42:01,311 வழியே இல்ல. 518 00:42:02,604 --> 00:42:04,147 யார் நம்மை ஏமாற்றினாலும்... 519 00:42:07,984 --> 00:42:10,946 சான்றுகளை போலியாக்கலாம், பூஸெரை போலியாக்க முடியாது. 520 00:42:13,990 --> 00:42:17,661 சீல்ஸை கொல்ல க்யுட்ஸ்க்கு கொரனாடோவில் ஆசாமிகள் இருக்காங்களா? 521 00:42:19,204 --> 00:42:20,997 அதைத்தானே சொல்கிறாய். 522 00:42:21,248 --> 00:42:22,582 யாருக்கோ இருக்காங்க. 523 00:42:25,543 --> 00:42:26,544 நான் பார்க்கலாமா? 524 00:42:33,593 --> 00:42:35,387 "சகோதரத்துவம் நீடூழி வாழ்க." 525 00:42:35,679 --> 00:42:36,888 அடிச்சு சொல்றேன். 526 00:42:36,972 --> 00:42:38,807 நான் அணிகளுக்காக ஏங்கறேன். 527 00:42:42,811 --> 00:42:46,398 பூஸெர் படை துப்பாக்கியை பயன்படுத்தி ஏதோ சொல்ல வந்தானோ. 528 00:42:47,023 --> 00:42:48,566 அவன் வந்தனம் சொல்லும் வழி. 529 00:42:52,779 --> 00:42:53,780 இருக்கலாம். 530 00:43:02,455 --> 00:43:06,876 நீ, லாரென், மற்றும் லூஸ் வார இறுதி படகு சவாரிக்கு ஏன் போக கூடாது, 531 00:43:07,669 --> 00:43:11,047 அடிவானத்துக்கு கான்-டிகி போல போகலாமே? 532 00:43:12,007 --> 00:43:13,925 மார்கோ ராஞ்சுக்கு படகு சவாரி. 533 00:43:15,010 --> 00:43:16,219 கொஞ்சம் ஓய்வெடு. 534 00:43:20,473 --> 00:43:22,225 என் மனநிலை சரியில்லைன்னு தோணுதா? 535 00:43:25,729 --> 00:43:26,646 இல்ல. 536 00:43:30,817 --> 00:43:33,945 உன் மூளை ரொம்ப குழம்பிப் போயிருக்குன்னுதான் தோணுது. 537 00:43:36,489 --> 00:43:38,658 அதை சொன்னாலும், நான் உன் சகோதரன். 538 00:43:39,951 --> 00:43:43,496 ஏதோ சரியில்லன்னு தோணினா, எதுவா இருந்தாலும்... 539 00:43:44,831 --> 00:43:45,957 என்னை அழை. 540 00:43:48,043 --> 00:43:48,877 அது தெரியும். 541 00:43:49,586 --> 00:43:52,297 நல்லது. இன்னும் ஒரு பியர். 542 00:44:18,865 --> 00:44:21,493 வோல்ட்ஸ்ட்ரீம் தாக்கம் தரும் நிருபர் கேட்டி புரனெக்கை அமர்த்தியது 543 00:44:27,332 --> 00:44:29,542 மறக்கப் பட்ட வீரர்கள்: அமெரிக்காவின் சிறப்பு போராளிகள் 544 00:44:37,717 --> 00:44:39,219 கேட்டி புரனெக்கை தொடர்பு கொள்க 545 00:44:49,896 --> 00:44:53,483 நாம் இன்சர்லிக்கில் சந்திக்கும்போது, நான் தனியாக இருந்தேனா? 546 00:44:57,654 --> 00:45:00,323 தனியாக இருந்தேனா? 547 00:45:04,119 --> 00:45:06,371 உங்களிடம் நான் கேட்பதில் நியாயமில்லை. 548 00:45:07,622 --> 00:45:10,792 நீங்கள் அனைவரும் செய்த தியாகத்தை பாராட்டுகிறேன். 549 00:45:11,751 --> 00:45:13,837 இன்று தேசமே உங்களோடு துக்கப் படுகிறது, 550 00:45:14,546 --> 00:45:15,547 நன்றி சொல்கிறது, 551 00:45:16,214 --> 00:45:19,384 சமூகத்தின் போற்றப் படுபவரை நாம் கெளரவப் படுத்துவோம். 552 00:45:20,260 --> 00:45:21,803 வெள்ளி நட்சத்திர பெறுனர், 553 00:45:22,554 --> 00:45:25,056 பெட்டி ஆஃபீசர் முதல் நிலை விக்டர் ராமிரெஸ். 554 00:45:26,766 --> 00:45:27,976 தயார். காண்க. 555 00:45:29,769 --> 00:45:31,438 போர்ட். ஆர்ம்ஸ். 556 00:45:33,606 --> 00:45:36,526 தயார். குறிபார். சுடு. 557 00:45:38,611 --> 00:45:40,363 பின்னால. வலது. 558 00:45:42,490 --> 00:45:45,243 தயார். குறிபார். சுடு. 559 00:45:46,327 --> 00:45:49,789 யுனைடெட் ஸ்டேட்ஸ் கடற்படை சிறப்பு போர் கட்டளை 560 00:45:58,965 --> 00:46:01,301 வேதியியல் ஆயுதங்களுக்கு ஈரானுடன் தொடர்பு 561 00:46:02,552 --> 00:46:04,429 தேசமே உங்களோடு துக்கப் படுகிறது... 562 00:46:04,512 --> 00:46:05,346 ஈராக் 563 00:46:05,430 --> 00:46:11,186 ...நன்றி சொல்கிறது, நாம் ஒரு போற்றப் படும் ஒருவரை கெளரவிக்கும் போது. 564 00:46:11,811 --> 00:46:13,438 வெள்ளி நட்சத்திர பெறுனர், 565 00:46:14,105 --> 00:46:16,524 இரண்டாம் நிலை சிறப்பு போராட்ட வீரர் , 566 00:46:17,525 --> 00:46:18,735 டானல்ட் மிட்சல். 567 00:46:18,902 --> 00:46:21,571 தயார். குறிபார். சுடு. 568 00:46:31,664 --> 00:46:33,041 செய்திகள் இல்லை 569 00:46:33,750 --> 00:46:36,836 உங்களிடம் நான் கேட்பது நியாயமற்றது என தெரியும். 570 00:46:37,420 --> 00:46:40,548 நீங்கள் அனைவரும் செய்த தியாகத்தை போற்றுகிறேன். 571 00:46:42,675 --> 00:46:45,720 இன்று, நாம் இழந்த வெள்ளி நட்சத்திர பெறுனர், 572 00:46:45,887 --> 00:46:49,516 பெட்டி ஆஃபீசர் எர்னஸ்ட் "பூஸெர்" விக்கர்ஸை கெளரவ படுத்துகிறோம். 573 00:46:57,565 --> 00:46:58,983 -கமாண்டர் ரீஸ். -மேடம். 574 00:47:01,819 --> 00:47:05,156 திருமதி ரீஸ். அட்மிரலின் மனைவி உங்களை பற்றி விவரமா சொன்னார். 575 00:47:05,949 --> 00:47:08,743 உள்ளூர் போட்டிகளில் எல்லோரையும் தோற்கடித்தீர்களாம். 576 00:47:09,244 --> 00:47:11,079 நான் பார்க்க கொடுத்து வைக்கல. 577 00:47:11,329 --> 00:47:13,039 நன்றி, மேடம் செக்ரடரி. 578 00:47:14,916 --> 00:47:16,543 உங்க கணவரோடு தனியா பேசலாமா? 579 00:47:16,793 --> 00:47:17,794 கண்டிப்பா. 580 00:47:24,801 --> 00:47:26,553 நான் அரசியல்வாதியல்ல. 581 00:47:26,886 --> 00:47:30,640 மனதில் பட்டதை சொல்வேன், பத்திரிகை, பொதுஜனம் பத்தி கவலை இல்லை. 582 00:47:30,723 --> 00:47:31,683 ஆம், மேடம். 583 00:47:32,600 --> 00:47:37,230 ஆக, நீங்களும் இந்த குடும்பங்களும் மீண்டெழுந்து நிற்க தேவையானதை 584 00:47:37,313 --> 00:47:40,275 சொன்னால், அது நிறைவேற்றப் படும் என்பதை அறிவீர்கள். 585 00:47:41,693 --> 00:47:42,694 நன்றி, மேடம். 586 00:47:46,739 --> 00:47:49,033 நேவி க்ராஸ் பதக்கத்துக்கு பரிந்துரைக்கிறேன். 587 00:47:49,367 --> 00:47:51,744 -வேணாம். எனக்கு தகுதி இல்ல. -தகுதி இருக்கு. 588 00:47:52,453 --> 00:47:55,373 ரேஞ்சர்களால் உங்களை வெளியில் இழுக்க முடியலையாம். 589 00:47:55,456 --> 00:47:57,542 உங்க ஆட்களுக்கு உதவறதில் முனைந்தீர்களாம். 590 00:48:00,169 --> 00:48:03,464 பகுதிக்கு திரும்பும் சீல்கள், என்ன நடந்தாலும், அவர்களோடு 591 00:48:03,548 --> 00:48:05,967 நாம் இருப்போம் என்பதை உறுதிப் படுத்துது. 592 00:48:06,050 --> 00:48:08,386 மேடம், சீல்களை அனுப்பறீங்களா? 593 00:48:10,221 --> 00:48:13,558 உளவுக் குறைபாட்டை களைய, நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கலயா? 594 00:48:13,641 --> 00:48:15,059 மூசாவை கண்டு பிடித்தோம். 595 00:48:15,351 --> 00:48:18,980 தலையில் சுடப்பட்டு, க்யுட்ஸ் படை பணம் அவரது பாக்கெட்டில். 596 00:48:23,276 --> 00:48:27,030 நான் கஹானியின் அடுத்த நடவடிக்கையை கவனிக்கிறேன். நான் இருக்கணும்... 597 00:48:28,281 --> 00:48:29,532 அவனை கண்டுபிடிக்கும்போது. 598 00:48:30,825 --> 00:48:33,620 கஹானி சாகும்போது, உங்களுக்கு முதலில் தெரியும். 599 00:48:41,085 --> 00:48:42,795 இருபது டாலர் நோட் இருக்கா? 600 00:48:44,881 --> 00:48:45,965 ஜேம்ஸ். 601 00:48:47,133 --> 00:48:49,510 குழந்தை பராமரிப்பாளருக்கு தர சில்லரை இருக்கா? 602 00:48:51,679 --> 00:48:52,889 நினைக்கிறேன், நாம்... 603 00:48:53,348 --> 00:48:55,725 -பேபாலில் தரலாம். -இறுதி சடங்கில் கூட்டமில்ல. 604 00:48:56,100 --> 00:48:58,686 மேலரியின் மனைவி வரக் கூட இல்லை. அதாவது, 605 00:48:59,562 --> 00:49:01,439 பூஸெருக்கு இன்னும் கெளரவம் தேவை. 606 00:49:06,194 --> 00:49:09,030 எம்ஆர்ஐ எடுக்க கிளினிக்கிடம் பேசினாயா? 607 00:49:10,698 --> 00:49:11,699 ஜேம்ஸ்? 608 00:49:11,991 --> 00:49:13,034 நல்லா இருக்கேன். 609 00:49:58,579 --> 00:49:59,580 ஜேம்ஸ். 610 00:50:08,005 --> 00:50:10,091 இதைக் கடந்துடுவோம், சரியா? 611 00:50:16,347 --> 00:50:17,890 நான் நலம், செல்லம், நலம். 612 00:50:17,974 --> 00:50:19,892 நல்லா தான் இருக்கேன். 613 00:50:35,158 --> 00:50:36,367 என்ன? என்ன? 614 00:50:36,451 --> 00:50:40,246 அந்த சாம்பல் நிற வண்டி தெரியுதா? அதோ அங்கே, இப்பதான் பார்க் ஆனது. 615 00:50:40,997 --> 00:50:43,166 சடங்கிலிருந்தது, நம்மை தொடர்ந்தது. 616 00:50:46,502 --> 00:50:47,962 -நிச்சயமாவா? -நிச்சயம். 617 00:50:48,880 --> 00:50:51,257 உள்ளே போ. லூசியை அழைத்து வா. 618 00:51:28,544 --> 00:51:30,129 -ஹேண்ட்ஸ் அப்! -அட கடவுளே! 619 00:51:31,798 --> 00:51:33,341 மன்னிக்கணும், கமாண்டர். 620 00:51:35,426 --> 00:51:38,095 அணியிலிருந்து தனியாக உங்களிடம் பேச விரும்பினேன். 621 00:51:45,019 --> 00:51:47,021 டீ இல்ல ஏதாவது கொண்டு வரட்டுமா? 622 00:51:48,439 --> 00:51:49,982 இன்னும் காட்டமா ஏதாவது? 623 00:51:50,650 --> 00:51:52,109 ஒரு பாட்டில் மது இருக்கணும்-- 624 00:51:52,193 --> 00:51:54,987 -பரவாயில்ல. சீக்கிரம் முடிந்திடும். -எனக்கு வேணாம். 625 00:51:55,154 --> 00:51:57,657 நன்றி. நடந்ததுக்கு வருந்தறேன். 626 00:51:59,534 --> 00:52:01,077 நான் லூசியை தூங்க வைக்கணும். 627 00:52:01,994 --> 00:52:02,912 சரி. 628 00:52:09,377 --> 00:52:11,170 அது எப்படியோ இருந்தது. 629 00:52:12,255 --> 00:52:14,966 கடந்த 18 மாதங்களை உள்முகாம்கள், தளங்களில் கழித்தேன், 630 00:52:15,049 --> 00:52:17,009 முகத்தில யாரும் துப்பாக்கியை நீட்டல. 631 00:52:19,679 --> 00:52:22,139 இருந்தும் என்னை தொடர்பு கொண்டதற்கு நன்றி. 632 00:52:23,182 --> 00:52:25,977 கடந்த ரெண்டு வருடமா, உங்க படை ஆறுமாத போர், 633 00:52:26,102 --> 00:52:28,479 பயிற்சி என மாறி மாறி பெறுகிறது. 634 00:52:28,563 --> 00:52:30,731 அது 67% குறைவான வேலையற்ற நிலை-- 635 00:52:30,815 --> 00:52:32,942 ஆப்டெம்போ விகிதங்களை விவாதிக்க வரல. 636 00:52:33,025 --> 00:52:35,403 இன்சர்லிக்ல நான் யார்கூட இருந்தேன்னு கேட்டேன். 637 00:52:35,486 --> 00:52:38,197 இல்ல, நீங்க அதை அதை பத்தி கேட்கலையே, அப்படி தானே? 638 00:52:38,406 --> 00:52:39,740 அதாவது, குறிப்பா. 639 00:52:41,284 --> 00:52:44,871 உங்க நண்பர் இறப்பை பார்த்தேன். பெட்டி ஆஃபீசர் விக்கர்ஸ். 'பூஸெர்'? 640 00:52:44,954 --> 00:52:47,540 போலீஸ் அறிக்கையின் நகல் கிடைத்தது. 641 00:52:48,207 --> 00:52:50,001 இது அவரது மரணச் சான்றிதழ். 642 00:52:52,420 --> 00:52:53,629 தேதியைப் பாருங்க. 643 00:53:00,636 --> 00:53:04,765 நான் இன்சர்லிக்ல உங்களை சந்தித்த அதே நாள், அவர் கொரனாடோல இறந்தார். 644 00:53:05,099 --> 00:53:09,145 உங்க படையின் போர் பணிகளை பார்த்தேன், அதிக வேலை, களைப்பு காரணமா 645 00:53:09,228 --> 00:53:12,607 உங்க ஆட்கள் இறந்திருந்தா அது உங்க தப்பல்ல. 646 00:53:12,690 --> 00:53:14,734 ஆனால், அதற்கு பொறுப்பானவர்களை-- 647 00:53:14,817 --> 00:53:15,943 நீங்க போகலாம். 648 00:53:16,569 --> 00:53:19,614 நான் உங்களுக்கு எதிரியா தோணலாம், ஆனா, உண்மையே தேவை. 649 00:53:19,697 --> 00:53:23,075 சிதைந்த அமைப்பு உங்களை, உங்க ஆட்களை மோசமான நிலையில்-- 650 00:53:23,159 --> 00:53:27,455 உன் நேரத்துக்கு நன்றி, மிஸ் புரனெக். நீங்க என்னை வந்து பார்த்ததுக்கு நன்றி. 651 00:53:32,126 --> 00:53:35,296 சரி, நான் அடுத்த வாரம்வரை ஊரில் இருப்பேன். 652 00:53:35,671 --> 00:53:37,882 ஆக, உங்க மனசு மாறினா... 653 00:53:42,386 --> 00:53:43,512 நன்றி. 654 00:54:03,532 --> 00:54:05,034 கஹானியை கண்டுபிடிக்கணும். 655 00:54:07,495 --> 00:54:09,455 கிடைச்சா, தோலை உரிச்சுடுவேன். 656 00:54:09,789 --> 00:54:11,415 சகோதரத்துவம் நீடூழி வாழ்க. 657 00:54:12,583 --> 00:54:14,126 சகோதரத்துவம் நீடூழி வாழ்க. 658 00:54:39,610 --> 00:54:40,695 லெஃப்டினன்ட் கமாண்டர் ஜேம்ஸ் ரீஸ் 659 00:54:58,629 --> 00:55:01,215 அந்த நடவடிக்கையில் எனக்கு ஏதோ நடந்திருக்கு. 660 00:55:06,262 --> 00:55:07,888 அந்த கிளினிக்கை அழைக்கணும். 661 00:55:25,448 --> 00:55:27,867 -எங்க்ராம்னா என்ன தெரியுமா? -இல்ல தெரியாது. 662 00:55:27,950 --> 00:55:30,244 மூளை ஆய்வில் முக்கியத்துவம் படைத்தது. 663 00:55:30,327 --> 00:55:33,164 நினைவலைகளை பார்க்கும்படி பதிப்பது. 664 00:55:33,372 --> 00:55:36,042 நல்ல உடல்நிலையை காண உதவும் பதிவு இது, 665 00:55:36,250 --> 00:55:37,918 நினைவெல்லாம் தனிப்பட்ட வரைபடம். 666 00:55:38,294 --> 00:55:41,047 ஆனா, நம் மன அலைகள் அலைக்கழிக்கப் பட்டால், 667 00:55:41,338 --> 00:55:43,215 அது கலங்கலா காட்சியளிக்கும். 668 00:55:43,299 --> 00:55:45,384 பழைய நினைவு புதியதன் மீது படியும். 669 00:55:46,677 --> 00:55:50,056 ஆக, போன வருட நினைவு நேத்து நடந்தது போல தெரியும். 670 00:55:50,139 --> 00:55:54,101 -உங்க மூளை வித்தியாசத்தை அறியாது. -அடிபட்டதால் அப்படி ஆகுமா? 671 00:55:54,310 --> 00:55:57,646 ஆகலாம். உங்க அனுமதியோடு நாங்க உன்னிப்பா பார்க்கப் போறோம். 672 00:56:01,734 --> 00:56:04,195 இந்த ஸ்கேன் மூளையின் விரிவான வரை படத்தை தரும். 673 00:56:04,278 --> 00:56:07,573 ஒரு மணியை விட குறைந்த நேரம். முடிந்ததும் வந்து பார்க்கிறோம். 674 00:56:25,925 --> 00:56:27,635 ஆரம்பிக்க தயார், ஜேம்ஸ். 675 00:56:28,135 --> 00:56:29,136 புரியுது. 676 00:56:51,826 --> 00:56:53,953 நல்லா செய்றீங்க ஜேம்ஸ். தளர்வா இருங்க. 677 00:56:54,036 --> 00:56:56,914 ஸ்கேனின் அதிக நேர இரண்டாம் கட்டம் ஆரம்பமாகுது. 678 00:57:16,308 --> 00:57:17,977 ராமிரெஸ், மிட்சலுக்கு உதவி தேவை. 679 00:57:18,060 --> 00:57:20,062 -ரொம்ப சத்தம். -டானி. கிட்ட போகாதே. 680 00:57:20,146 --> 00:57:22,606 -ரொம்ப சத்தம், ராம்! -இல்ல, நாம் இதை... 681 00:57:22,898 --> 00:57:23,899 டானி! 682 00:57:24,191 --> 00:57:25,025 -வேணாம். -ஹேய். 683 00:57:25,109 --> 00:57:26,110 டானி! 684 00:57:26,902 --> 00:57:29,155 கூடாது! 685 00:57:34,326 --> 00:57:35,703 டானி, வேணாம்! 686 00:57:54,763 --> 00:57:56,056 முடிந்ததா, டாக்டர்? 687 00:58:45,981 --> 00:58:47,942 இப்படிதான் பூஸெரை கொன்னீங்களா? 688 00:58:49,485 --> 00:58:50,819 கோழைகளின் வழி. 689 01:00:42,639 --> 01:00:44,808 லெஃப்டினன்ட் கமாண்டர் ஜேம்ஸ் ரீஸ் 690 01:00:55,778 --> 01:00:59,365 லாரென் ரீஸ் தொடர்பு. பீப் சத்தத்துக்கு பின் செய்தியை பதியுங்க. 691 01:01:00,699 --> 01:01:02,826 லாரென், நான்தான்... நான். அது உண்மை. 692 01:01:02,910 --> 01:01:05,245 கொல்ல பார்த்தாங்க. என் துப்பாக்கி அவங்களிடம். 693 01:01:05,329 --> 01:01:08,582 லூசியுடன், இப்ப வீட்டை விட்டு வெளியேறு. பத்திரமானதும் அழை. 694 01:01:14,713 --> 01:01:15,964 ஆகட்டும்! நகரு! 695 01:01:17,299 --> 01:01:20,636 -இது 9-1-1, உங்க அவசரம் என்ன? -நான் கமாண்டர் ரீஸ். 696 01:01:20,719 --> 01:01:23,806 423, கேமேன் தெருவுக்கு ரோந்து படையாட்களை அனுப்பணும். 697 01:01:24,264 --> 01:01:26,725 மறுபடி சொல்றேன், 423 கேமேன் தெரு. 698 01:02:40,591 --> 01:02:42,092 இல்ல. இல்ல. 699 01:03:16,668 --> 01:03:17,711 மன்னிக்கணும். 700 01:04:50,679 --> 01:04:52,681 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 701 01:04:52,764 --> 01:04:54,766 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா