1 00:01:09,653 --> 00:01:11,196 பின்னால் திரும்பு. கையைத் தூக்கு! 2 00:01:29,423 --> 00:01:30,591 அது சரி. 3 00:01:32,259 --> 00:01:33,719 நான் சந்தேகப்பட்டது போலவே. 4 00:01:34,761 --> 00:01:36,847 அதைப் பற்றிச் சிந்தித்தால் உங்களுக்கே தெரியவில்லையா, என்ன? 5 00:01:37,639 --> 00:01:40,809 எனக்கு இல்லை, பாஸ். இதை நான் எதிர்பார்க்கவில்லை. 6 00:01:40,893 --> 00:01:44,062 பொய் சாட்சி இருப்பவர் எப்போதும் சந்தேகத்திற்கு உரியவர்தான், மார்க்கோவிட்ஸ். 7 00:01:44,146 --> 00:01:46,273 இவை எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும், பாஸ்? 8 00:01:53,488 --> 00:01:55,741 இருங்கள். நான் தான் உதவியாளரா? 9 00:01:55,824 --> 00:01:58,118 ஆம். நீங்கள்தான் உதவியாளர். 10 00:01:58,785 --> 00:02:01,121 மிகவும் நன்றி. என்ன சொல்வதெனத் தெரியவிலை. 11 00:02:01,205 --> 00:02:04,791 பரவாயில்லை. நாம் தொடக்கத்திற்கு மீண்டும் செல்லலாமா? 12 00:02:05,876 --> 00:02:07,211 சரியா? சரி. 13 00:02:07,961 --> 00:02:09,463 அது சரி. 14 00:02:09,545 --> 00:02:11,215 நான் சந்தேகப்பட்டது போலவே. 15 00:02:11,840 --> 00:02:13,008 அதைப் பற்றி சிந்தித்தால்... 16 00:02:13,091 --> 00:02:14,510 ஏன் இந்த வேறு உச்சரிப்பு? 17 00:02:14,593 --> 00:02:16,136 நீங்கள் பியூர்ட்டோ ரிக்கன். 18 00:02:17,554 --> 00:02:19,848 ஹேய். பரவாயில்லையே. 19 00:02:19,932 --> 00:02:22,267 அப்படித்தான். சரி. 20 00:02:23,769 --> 00:02:24,770 அது சரி. 21 00:02:25,395 --> 00:02:27,064 நான் சந்தேகப்பட்டது போலவே. 22 00:02:27,731 --> 00:02:30,984 அந்த மனிதன் கண்ணில் ஒளி குறைவதும் அந்த உடலில் இருந்து... 23 00:02:32,152 --> 00:02:35,614 ...உயிர் வெளியேறுவதும் அவனது கேபர்டீன் பேண்ட்களில் 24 00:02:35,697 --> 00:02:38,534 அவன் குடல் வெளியேறுவதும் 25 00:02:39,368 --> 00:02:43,205 ஒன்றாக நடப்பதை அவன் பார்த்தான். 26 00:02:43,288 --> 00:02:45,332 ”...நடப்பதை அவன் பார்த்தான்.” 27 00:02:46,375 --> 00:02:47,459 அந்த அழுகிப் போன... 28 00:02:48,043 --> 00:02:49,044 ”அந்த அழுகிப் போன...” 29 00:02:49,127 --> 00:02:52,840 -...மலத்தின் துர்நாற்றமானது, இறந்து போன... -"...மலத்தின் துர்நாற்றமானது, இறந்து போன...” 30 00:02:52,923 --> 00:02:54,424 ...காதலனின் பேய் போல... 31 00:02:55,551 --> 00:02:57,511 காற்றில் பரவுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே. 32 00:02:57,594 --> 00:03:01,640 ”...காதலனின் பேய் போல காற்றில் பரவுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே.” 33 00:03:01,723 --> 00:03:02,808 இது உனக்குப் புரிகிறதல்லவா மார்ட்டி? 34 00:03:02,891 --> 00:03:05,936 அந்தக் கதையுடன் நீ தொடர்ந்து இணக்கத்தில் இருக்க வேண்டும். 35 00:03:06,019 --> 00:03:07,271 இது ஜாஸ் இசை போன்றது. 36 00:03:07,896 --> 00:03:09,273 -ம்ம் ஹ்ம்ம். ஆம், ஆம். -சரியா? 37 00:03:09,356 --> 00:03:11,358 புரிந்தது. புரிந்தது. 38 00:03:13,569 --> 00:03:17,114 அவன் எப்போதும் கூறுவது போல “இன்னொரு தினம், இன்னொரு டாலர்." 39 00:03:17,197 --> 00:03:19,408 ”...இன்னொரு டாலர்...” 40 00:03:19,491 --> 00:03:21,618 அவன் திரும்பி வெளியே நடக்கத் தொடங்கினான். 41 00:03:21,702 --> 00:03:22,828 இன்னொரு தினம், 42 00:03:23,412 --> 00:03:27,124 -இன்னொரு கேஸ் முடிந்தது. -”இன்னொரு தினம்... கேஸ் முடிந்தது.” 43 00:03:28,625 --> 00:03:29,626 முற்றும். 44 00:03:30,460 --> 00:03:31,461 ”முற்றும்.” 45 00:03:31,962 --> 00:03:32,963 அல்லது இல்லையா? 46 00:03:34,631 --> 00:03:35,632 முடியவில்லையா? 47 00:03:37,384 --> 00:03:38,802 பேச்சுக்குச் சொல்கிறேன், 48 00:03:40,012 --> 00:03:42,806 ஒருவேளை தெரிவது போல டாக்டர் கெஸ்லர் சாகாமல் இருக்கலாம். 49 00:03:43,932 --> 00:03:46,101 அருமை. வாய்ப்பே இல்லை. 50 00:03:47,769 --> 00:03:49,438 -எனக்குப் பிடித்துள்ளது. -இதோ வந்துவிட்டது. 51 00:03:51,148 --> 00:03:54,359 ”சம் லைக் இட்” தொடரின் ஒன்பதாவது புத்தகம் முடிந்தது. 52 00:03:55,777 --> 00:03:56,778 அற்புதம். 53 00:03:57,362 --> 00:03:59,573 மேலும் இவை அனைத்தையும் பதிப்பாளருக்கு அனுப்ப வேண்டுமா? 54 00:03:59,656 --> 00:04:02,201 அப்படித்தான் நினைக்கிறேன், ஆம். இதைத் தொடராகப் படிப்பதுதான் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 55 00:04:02,284 --> 00:04:05,204 ஆனால் இந்தக் கடைசிப் புத்தகம்தான் அவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது. 56 00:04:05,287 --> 00:04:06,747 -ஆம். -இதுதான் விருவிருப்பானது. 57 00:04:07,331 --> 00:04:09,791 மிக முக்கியமான விஷயம், இது விற்கப் போகிறது. 58 00:04:09,875 --> 00:04:12,461 முடிவில், பதிப்பாளர்களுக்கு அதுதான் முக்கியம். 59 00:04:12,544 --> 00:04:13,795 புத்தகத்தில் மூழ்கிக் கிடப்பது. 60 00:04:15,631 --> 00:04:16,632 அடடா. 61 00:04:17,673 --> 00:04:19,718 அப்படிச் செய்யும்போது என் வயிறு வலிக்கிறது. 62 00:04:19,801 --> 00:04:22,012 நான் ஒன்று சொல்லவா? நான் இதைச் செய்யும்போது என் தலை வலிக்கிறது. 63 00:04:22,095 --> 00:04:23,597 நான் ஒரு முழு நாவலையும் எழுதி முடித்துள்ளேன். 64 00:04:23,680 --> 00:04:25,724 ஆனால் இதுபோல சில வாரங்களாக உள்ளது. 65 00:04:25,807 --> 00:04:28,185 உன் வயிற்றுப் பிரச்சினைகள் மீண்டும் வந்திருக்கலாம். 66 00:04:29,144 --> 00:04:30,479 இது... இது வித்தியாசமாக உள்ளது. 67 00:04:31,104 --> 00:04:33,899 இது விசித்திரமாக இருக்கும், ஆனால் என்னால் குசு விட முடியவில்லை, தெரியுமா? 68 00:04:33,982 --> 00:04:35,567 விட வேண்டும் என்பது போல இருந்தாலும். 69 00:04:36,318 --> 00:04:40,197 நான் இருமினால், தவறுதலாக மலம் வந்துவிடுவது போல உள்ளது. 70 00:04:40,280 --> 00:04:43,408 சரி. மிக அதிகமான தேவையற்ற தகவல்கள். 71 00:04:43,492 --> 00:04:44,493 நன்றி. 72 00:05:02,427 --> 00:05:04,346 வொண்டரி மற்றும் ப்ளூம்பெர்கின் பாட்காஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது 73 00:05:16,358 --> 00:05:18,402 மார்ட்டி, எதுவும் பிரச்சினையா? 74 00:05:19,152 --> 00:05:22,281 நான் நகரும்போது கொஞ்சம் அசௌகரியமாக உள்ளது. 75 00:05:22,364 --> 00:05:23,949 அல்லது நகராத போது. 76 00:05:24,867 --> 00:05:25,909 அல்லது மூச்சுவிடும்போது. 77 00:05:25,993 --> 00:05:29,246 அது சரியாகப்படவில்லை. உட்காருங்கள். நான் தண்ணீர் எடுத்துவருகிறேன். 78 00:05:29,329 --> 00:05:31,331 வேண்டாம். வேண்டாம். என்னால் முடியாது. நாம் பிஸியாக இருக்கிறோம். 79 00:05:31,415 --> 00:05:33,542 மாரடைப்பைக் கண்டுகொள்ளாத அளவிற்கு நீங்கள் பிஸியாக இல்லை. 80 00:05:33,625 --> 00:05:35,002 நீங்கள் ஏற்கனவே ஒருமுறை எங்களை பயமுறுத்தியுள்ளார். 81 00:05:35,085 --> 00:05:37,254 அதை மீண்டும் அனுமதிப்பேன் என நினைக்கிறீர்களா? உட்காருங்கள். 82 00:05:40,966 --> 00:05:44,553 ஹேய், கேளுங்கள். இது பேசுவதற்கு சரியான நேரம் இல்லை எனத் தெரியும், 83 00:05:44,636 --> 00:05:46,763 ஆனால் நிதி தொடர்பான சில விஷயங்களைப் பற்றி உங்களிடம் 84 00:05:46,847 --> 00:05:50,225 பேச முடியுமா என யோசிக்கிறேன். 85 00:05:51,101 --> 00:05:54,396 புரூஸ், நீ நார்மன் ஹாரோவிட்ஸுக்கு மின்னஞ்சல் அனுப்ப முடியுமா? 86 00:05:54,479 --> 00:05:56,315 இது கொஞ்சம் அவசரம். 87 00:05:56,398 --> 00:06:00,110 நீங்கள் இங்கிருப்பதால் அதை உங்களிடம் கூறுவது சுலபம் என நினைக்கிறேன். 88 00:06:00,194 --> 00:06:01,195 என்ன விஷயம், புரூஸ்? 89 00:06:04,239 --> 00:06:05,449 நான் ஒரு... 90 00:06:06,700 --> 00:06:08,243 பரவாயில்லை. நாம் பிறகு பேசலாம். 91 00:06:09,286 --> 00:06:10,287 எதுவும் பிரச்சினையா? 92 00:06:12,664 --> 00:06:15,042 இல்லை, இல்லை. பரவாயில்லை. 93 00:06:16,502 --> 00:06:18,504 ஏதோ பிரச்சினை இருப்பது போலத்தான் தெரிகிறது. 94 00:06:19,213 --> 00:06:21,590 சொல் புரூஸ். நீ எது வேண்டுமானாலும் கூறலாம். 95 00:06:23,926 --> 00:06:26,762 இந்த ஆண்டின் கணக்குகளைப் பார்க்கும்போது 96 00:06:26,845 --> 00:06:29,097 இந்த ஆண்டின் செலவுகளையும் பார்த்தேன், அதில்... 97 00:06:31,767 --> 00:06:32,768 நமக்குப் பெரிய பிரச்சினை உள்ளது. 98 00:06:32,851 --> 00:06:36,563 நாம் ஏஎஃப்சியில் “பிரச்சினை” என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. “தீர்வு” என்ற சொல்தான். 99 00:06:36,647 --> 00:06:40,651 ஆம், ஆனால் தீர்வைக் கண்டுபிடிக்க நாம் பிரச்சினை என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். 100 00:06:40,734 --> 00:06:42,611 நன்றி, கேத்தி. அது போதும். 101 00:06:42,694 --> 00:06:46,740 நம் லாபம் குறைந்து, மிட்டவுன் வாடகைகள் உயர்ந்ததுதான் நம் பிரச்சினை. 102 00:06:47,282 --> 00:06:49,743 -ஆம். குத்தகைக்கு நம்மால் பணம் கொடுக்க முடியாது. -சரி, ஒன்று சொல்லவா? 103 00:06:49,826 --> 00:06:51,578 இது நார்மன் ஹாரோவிட்ஸுக்கான பிரச்சினை போல தெரிகிறது. 104 00:06:51,662 --> 00:06:53,705 ஆம். நான் உண்மையைச் சொல்கிறேன். இது நமக்கு பெரிய நஷ்டத்தைக் கொடுக்கும். சரியா? 105 00:06:53,789 --> 00:06:56,542 இதே வாடகையில் ஆறு மாதம் சென்றால், நாம் நலிவடைந்துவிடுவோம். அவ்வளவுதான். 106 00:06:56,625 --> 00:06:58,836 சரி, நான் சொல்லவா? எனக்கு “பிரச்சினை” தான் கேட்கிறது. 107 00:06:58,919 --> 00:07:00,420 ஆனால் அவரிடம் தீர்வு உள்ளது. 108 00:07:00,504 --> 00:07:04,049 சரி. அடுத்த முறை அதிலிருந்து பேச்சைத் தொடங்குங்கள். 109 00:07:04,132 --> 00:07:06,718 எனக்குத் தெரிந்த ஒருவர் ஃபேர் லான், நியூ ஜெர்ஸியில் உள்ள லீ & பெர்ரின்ஸ் 110 00:07:06,802 --> 00:07:08,887 தொழிற்சாலை காலியாக உள்ளதாகக் கூறினார். 111 00:07:08,971 --> 00:07:10,180 நாம் அங்கே சென்றால், 112 00:07:10,264 --> 00:07:12,558 அந்த இடம் பாதி வாடகைக்குக் கிடைக்கும். 113 00:07:12,641 --> 00:07:14,685 அது அளவில் இரண்டு மடங்கு பெரியது, ஆனால் உடனே நாம் மாற வேண்டும். 114 00:07:14,768 --> 00:07:16,979 -அது விரைவில் விற்றுவிடும். -இல்லை. 115 00:07:17,062 --> 00:07:19,231 அதை மறந்துவிடு, புரூஸ். நாம் நியூ ஜெர்ஸிக்கு செல்லப் போவதில்லை. 116 00:07:20,023 --> 00:07:21,400 இது ஒரு அருமையான வாய்ப்பு. 117 00:07:21,483 --> 00:07:25,529 பணியாளர்களிடம் அதிகமான கருத்துகள் கூற நான் ஊக்கப்படுத்தியபோது, 118 00:07:25,612 --> 00:07:28,740 ”காஃபிக்கு பால் சேர்க்காத கிரீமர் கிடைக்குமா?” 119 00:07:28,824 --> 00:07:31,076 என்பது போன்ற கருத்துகளைத்தான் எதிர்பார்த்தேன், 120 00:07:31,159 --> 00:07:32,160 ”ஹேய் என்னிடம் ஒரு யோசனை உள்ளது. 121 00:07:32,244 --> 00:07:34,162 நம் பிசினஸை ஏன் நியூ ஜெர்ஸிக்கு மாற்றக்கூடாது?” என்பதை அல்ல. 122 00:07:34,246 --> 00:07:38,208 -ஆனால் பிரச்சினை என்னவெனில், நம்மால்... -ஏஎஃப்சியை மான்ஹாட்டனை விட்டு நகர்த்த முடியாது. 123 00:07:38,292 --> 00:07:40,085 இது பழமைவாய்ந்தது. 124 00:07:40,169 --> 00:07:43,213 நியூ ஜெர்ஸி தரம் குறைவானது. விலை மலிவானது. 125 00:07:43,297 --> 00:07:46,633 கேட்ஸின் டெலியில் கிடைக்கும் பஸ்ட்ராமி நியூ ஜெர்ஸியில் அதே சுவையில் இருக்குமா? 126 00:07:46,717 --> 00:07:49,678 -இருக்கும். -அது அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். 127 00:07:50,345 --> 00:07:51,972 இல்லை, தவறு. அப்படி இருக்காது. 128 00:07:52,556 --> 00:07:56,977 அங்கே மாற்றுவதற்குமே அதிக செலவாகும் புரூஸ். அதனால்... 129 00:07:57,060 --> 00:08:00,105 பார், புரூஸ், பிசினஸ் என்பது கண்ணோட்டம்தான். 130 00:08:00,189 --> 00:08:04,234 நாம் அனைத்தையும் பேக் செய்து நியூ ஜெர்ஸியில் இருக்கும் ஒரு சாஸ் தொழிற்சாலைக்கு 131 00:08:04,318 --> 00:08:06,778 பயந்துகொண்டு சென்றால் அது ஒரு விஷயத்தைக் கூறும். 132 00:08:06,862 --> 00:08:10,407 அது நமது வாடிக்கையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் கருத்தைக் கூறும். 133 00:08:10,490 --> 00:08:13,869 அது என்னவெனில் “ஹேய், எங்களைப் பாருங்கள். நாங்கள் தோற்றுவிட்டோம்.” என்பதுதான். 134 00:08:13,952 --> 00:08:15,913 உங்களிடம் பரிந்துரை உள்ளதா? 135 00:08:15,996 --> 00:08:18,790 நாம் இன்னும் விலை அதிகமான இடத்திற்குச் செல்ல வேண்டியிருக்கலாம். 136 00:08:18,874 --> 00:08:20,417 அது புத்திசாலித்தனம். 137 00:08:20,501 --> 00:08:24,338 இப்போது, நிதியியல் வல்லுநர்கள் அனைவரும் அனுமதியுங்கள், நான் என் வேலையைப் பார்க்க வேண்டும். 138 00:08:24,880 --> 00:08:26,965 அவர்கள் அனைவரும் புரூஸ் அளவிற்கு பைத்தியம் இல்லை என்பது நல்ல விஷயம். 139 00:08:30,010 --> 00:08:31,929 இந்தாருங்கள். வாங்கிக்கொள்ளுங்கள். 140 00:08:33,597 --> 00:08:37,183 கேளுங்கள், நான் பிரச்சினையை எதையும் ஏற்படுத்த விரும்பவில்லை, சரியா? 141 00:08:37,267 --> 00:08:39,061 ஆனால் இது மிகவும் தீவிரமான சூழ்நிலை. 142 00:08:40,102 --> 00:08:42,147 நான் இந்த நிறுவனத்தின் மீது அக்கறைப் படுவது உங்களுக்குத் தெரியும், மார்ட்டி. 143 00:08:42,231 --> 00:08:45,442 உங்கள் அப்பா வியர்வை சிந்தி இந்த இடத்தை உருவாக்கும்போது நான் அவருடன் இருந்துள்ளேன். 144 00:08:45,526 --> 00:08:47,736 இதைக் காப்பாற்றுவது அவருக்கு நான் செய்ய வேண்டிய கடமை என நினைக்கிறேன். 145 00:08:49,112 --> 00:08:51,865 எனக்குத் தெரியவில்லை. அதாவது, நீ சொல்வது புரிகிறது, புரூஸ், 146 00:08:51,949 --> 00:08:54,576 ஆனால்... நாம் நிபுணர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். 147 00:08:54,660 --> 00:08:58,455 இது அவரது துறை. அவர் என்ன சொல்கிறார் என அவருக்குத் தெரியும். 148 00:08:59,915 --> 00:09:02,960 -அது... கடவுளே. போய் மருத்துவரைப் பாருங்கள். -வேண்டாம். 149 00:09:03,043 --> 00:09:05,587 வேண்டாம். மருத்துவர் இருப்பதையும் மோசமாக்கிவிடுவார். 150 00:09:05,671 --> 00:09:08,465 இது காரை பழுதுபார்க்க எடுத்துச்செல்வது போல. அவர்கள் ஏதாவது ஒன்றை கண்டுபிடிப்பார்கள். 151 00:09:08,549 --> 00:09:10,592 அவ்வளவுதான். நான் கால் செய்கிறேன். 152 00:09:10,676 --> 00:09:13,637 -வேண்டாம். -நீங்கள் இங்கே இறக்கப் போவதில்லை, மார்ட்டி. 153 00:09:13,720 --> 00:09:17,850 முற்றிலும் தவிர்க்கக்கூடிய ஒரு இறுதிச் சடங்கிற்காக புதிய உடை வாங்க நான் செலவு செய்யப் போவதில்லை. 154 00:09:20,853 --> 00:09:23,939 உங்களுக்கு ஹெர்னியா உள்ளது. அதைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 155 00:09:24,022 --> 00:09:27,401 அறுவை சிகிச்சையா? உண்மையான அறுவை சிகிச்சையா? 156 00:09:27,484 --> 00:09:30,112 ஆம், அதையும் உடனடியாக செய்ய வேண்டும். 157 00:09:30,195 --> 00:09:33,490 நல்ல விஷயம் என்னவெனில் இது சுலபமான சிகிச்சைதான், கவலை வேண்டாம். 158 00:09:33,574 --> 00:09:35,242 அது நல்ல விஷயம்தான். 159 00:09:35,325 --> 00:09:38,036 எனில் உடனே கிளம்பி விடலாமா? அதே நாளில்? 160 00:09:38,120 --> 00:09:40,247 அப்படியில்லை. நாங்கள் ஆழமாக சிகிச்சை செய்ய வேண்டும். 161 00:09:40,330 --> 00:09:42,666 தையல்களில் தொற்று ஏற்படாமல் இருக்க நீங்கள் இங்கே இருக்க வேண்டும். 162 00:09:42,749 --> 00:09:44,042 தையல்களா? 163 00:09:44,126 --> 00:09:45,377 அவை இருப்பதே உங்களுக்குத் தெரியாது. 164 00:09:45,460 --> 00:09:47,838 மயக்க மருந்திலிருந்து மிகவும் சௌகரியமாக எழுவீர்கள். 165 00:09:48,881 --> 00:09:52,301 மயக்க மருந்தா? என்ன? இருங்கள். இது எளிதானதாகத் தெரியவில்லை. 166 00:09:54,761 --> 00:09:56,430 நான் எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்? 167 00:09:56,513 --> 00:09:59,057 எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. 168 00:09:59,141 --> 00:10:00,475 என்ன வகையான பொறுப்புகள்? 169 00:10:00,559 --> 00:10:03,520 அது... என் தொகுதி உறுப்பினர்கள். 170 00:10:03,604 --> 00:10:04,813 அவர்கள் என்னைச் சார்ந்துள்ளனர். 171 00:10:04,897 --> 00:10:06,523 நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியா? 172 00:10:06,607 --> 00:10:10,944 இல்லை, நான் அதைச் சரியாக சொல்லவில்லை என நினைக்கிறேன். 173 00:10:11,403 --> 00:10:13,447 அவர்களுக்கு நான் உடல்நலத்துடன் இருக்க வேண்டும். 174 00:10:13,530 --> 00:10:15,824 நீண்ட நாட்கள் இல்லை. சில நாட்கள்தான். 175 00:10:15,908 --> 00:10:18,911 பிறகு, கண்டிப்பாக நோயிலிருந்து மீளும் காலம் வரும். 176 00:10:18,994 --> 00:10:21,330 நோயிலிருந்து மீளும் காலமா? 177 00:10:22,623 --> 00:10:23,916 அடக் கடவுளே. 178 00:10:24,791 --> 00:10:27,169 சரி, நான்... 179 00:10:27,878 --> 00:10:29,796 நான் என் என் கடமைகளை சரிசெய்ய வேண்டும். 180 00:10:29,880 --> 00:10:33,884 மார்க்கோவிட்ஸ், இது சாதாரணமான விஷயம்தான். 181 00:10:33,967 --> 00:10:36,386 நாங்கள் அனைத்தையும் சரிசெய்துவிடுவோம், பிறகு நீங்கள் செல்லலாம். 182 00:10:38,180 --> 00:10:40,015 சரி. சரி. 183 00:10:41,558 --> 00:10:46,188 நான் யோசித்து வருகிறேன், மார்ட்டி. புரூஸ் பேசிய விஷயம் எனக்கு சரியாகப்படவில்லை. 184 00:10:46,271 --> 00:10:48,023 புரூஸ் பேசியதா? என்ன விஷயம்? 185 00:10:51,443 --> 00:10:52,778 ஜெர்ஸிக்குச் செல்வது. 186 00:10:53,570 --> 00:10:55,197 என்னிடம் எதிர்மறை எண்ணத்திற்கு நேரமில்லை. 187 00:10:55,280 --> 00:10:57,115 அது மோசமானது. 188 00:10:57,199 --> 00:10:58,951 அது உன் பதட்டத்திற்கும் நல்லதில்லை. 189 00:11:00,911 --> 00:11:03,121 எனக்குத் தெரியவில்லை. நான்... 190 00:11:03,205 --> 00:11:04,206 தெரியுமா? 191 00:11:05,499 --> 00:11:06,834 இன்று நம் நேரம் முடிந்துவிட்டது. 192 00:11:07,793 --> 00:11:09,586 -ஓ, சரி. -ஆம். 193 00:11:11,380 --> 00:11:13,632 கோய் மீன் பற்றி. 194 00:11:13,715 --> 00:11:17,719 இப்போது அவற்றின் செதில்களில் அரிப்பு ஒட்டுண்ணி பிரச்சினை உள்ளது, 195 00:11:18,220 --> 00:11:21,431 அதனால் வழக்கத்தை விட அதிக பரமாரிப்பு தேவைப்படும். 196 00:11:21,515 --> 00:11:24,518 இந்த வார இறுதியில் நீங்கள் அங்கு சென்றவுடன் 197 00:11:24,601 --> 00:11:25,978 குளத்தில் ஃபார்மலின் துளிகளைப் 198 00:11:26,061 --> 00:11:27,145 -போட முடியுமா? -நிச்சயமாக. 199 00:11:27,229 --> 00:11:28,522 -ஆம். -நல்லது. 200 00:11:29,106 --> 00:11:30,774 உணவளிப்பது பற்றி. 201 00:11:30,858 --> 00:11:34,736 நீண்ட நாட்களுக்கு வெளியிடும் தடை சில நாட்களுக்கு சரியாக இருக்கும் என நினைக்கிறேன், 202 00:11:34,820 --> 00:11:37,114 ஆனால் வார இறுதியின் ட்ரீட்டாக நீங்கள் ஸ்பைருலீனா பாசியை 203 00:11:37,197 --> 00:11:40,158 துல்லியமாக அளந்து ஊற்ற வேண்டியிருக்கும். 204 00:11:40,242 --> 00:11:42,703 அதை அவற்றின் சனிக்கிழமை காலை பேன்கேக் போல நினைத்துக்கொள்ளுங்கள். 205 00:11:43,287 --> 00:11:44,955 அவை எல்லாம் கெஸ்ட் ஹவுஸில் லேபிளிடப்பட்டுள்ளன. 206 00:11:45,038 --> 00:11:46,456 மேலும் இதிலும் நான் எழுதியுள்ளேன். 207 00:11:46,540 --> 00:11:47,541 புரிகிறது. 208 00:11:50,127 --> 00:11:54,214 மேலும், நான் திரும்பி வரவில்லை எனில்... 209 00:11:56,008 --> 00:11:59,511 அவற்றைப் பார்த்துக்கொள்வீர்கள் என சத்தியம் செய்ய முடியுமா? 210 00:11:59,595 --> 00:12:01,638 உண்மையாகவா? வா. 211 00:12:01,722 --> 00:12:04,975 இதைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டாம், சரியா? 212 00:12:05,058 --> 00:12:07,477 இது ஹெர்னியா. சரியா? இது தொண்டை சதையை எடுப்பது போல. 213 00:12:08,020 --> 00:12:11,023 என் மகள்களின் சிறுவயதில் அவர்களுக்கு தொண்டை சதை எடுத்தோம், அவர்கள் நன்றாகத்தான் இருந்தனர். 214 00:12:11,565 --> 00:12:14,276 நாங்கள் “ஜங்கிள் புக்” படம் பார்த்துவிட்டு, ஐஸ்கிரீமும் ஜெல்-ஓவும் சாப்பிட்டோம். 215 00:12:14,359 --> 00:12:16,361 நீ நன்றாக இருப்பாய். உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள். 216 00:12:16,445 --> 00:12:18,155 உன் மீன்களையும் நன்றாகப் பார்த்துக்கொள்வேன். 217 00:12:18,780 --> 00:12:21,491 அவை உனக்கு எவ்வளவு முக்கியம் எனத் தெரியும், அதனால் அவை எனக்கும் முக்கியம்தான். 218 00:12:22,659 --> 00:12:23,744 மிக்க நன்றி. 219 00:12:24,453 --> 00:12:25,454 இங்கு வா. 220 00:12:27,998 --> 00:12:30,209 அது ஹெர்னியாவா அல்லது என்னைப் பார்த்ததில் நீ சந்தோஷமாக உள்ளாயா? 221 00:12:32,211 --> 00:12:33,212 அட. 222 00:12:34,671 --> 00:12:35,923 எனக்கு விளையாட பிடிக்கும். 223 00:12:37,216 --> 00:12:38,634 -சரி. -சரி. 224 00:12:39,635 --> 00:12:40,636 விரைவில் பேசுவோம். 225 00:12:43,222 --> 00:12:46,308 இறுதியாக, உங்கள் உறவினரின் தொடர்பு விவரங்கள் தேவை. 226 00:12:46,391 --> 00:12:49,144 ஒரு சம்பிரதாயத்திற்குத்தான், ஏதேனும் அவசரத்திற்காக. 227 00:12:49,228 --> 00:12:53,148 பெற்றோர்? மனைவி? குழந்தைகள்? உடன்பிறந்தவர்கள்? யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 228 00:12:56,860 --> 00:12:58,779 ஐக் ஹெர்ஷ்காஃப் 229 00:12:59,404 --> 00:13:04,409 எச்-இ-ஆர்-எஸ்-சி-எச்-கே-ஓ-பி-எஃப். 230 00:13:04,952 --> 00:13:06,787 நல்லது. வாழ்த்துகள். 231 00:14:02,259 --> 00:14:03,927 நன்றாக ஒத்துழைத்தீர்கள், மார்ட்டி. 232 00:14:11,101 --> 00:14:12,811 ஒன்றுமில்லை. நீங்கள் நோயிலிருந்து மீள்கிறீர்கள். 233 00:14:17,733 --> 00:14:18,734 சரி. 234 00:14:40,172 --> 00:14:42,424 டாக்டர் சிபிசி செய்யச் சொல்லியிருக்கிறார். 235 00:14:42,508 --> 00:14:44,551 உங்கள் இரும்புச் சத்து பழைய நிலைக்கு வந்துள்ளதை உறுதிசெய்ய வேண்டும், 236 00:14:44,635 --> 00:14:47,054 -மேலும் தொற்றுள்ளதா எனப் பார்க்க வேண்டும். -சரி. 237 00:14:47,137 --> 00:14:48,680 -ஏதேனும் கேட்க வேண்டுமா, செல்லமே? -ஆம். 238 00:14:49,765 --> 00:14:52,434 -வருகை நேரம் 9 இலிருந்து 5 வரைதானே? -ஆம். 239 00:14:56,104 --> 00:14:57,397 எப்படி உணர்கிறீர்கள்? 240 00:14:58,065 --> 00:14:59,066 உங்களுக்குத் தெரியும். 241 00:14:59,691 --> 00:15:00,692 கேள்வி. 242 00:15:01,193 --> 00:15:03,946 யாரேனும் பார்க்க வருவதற்கு முன் ஏதேனும் அனுமதி வாங்க வேண்டுமா? 243 00:15:04,029 --> 00:15:05,948 என்ன செய்ய வேண்டும்? 244 00:15:06,031 --> 00:15:07,866 எழுத்துப்பூர்வ ஒப்புதலா? 245 00:15:08,450 --> 00:15:10,536 வாய்மொழி ஒப்புதலா? ஏனெனில் நான்... 246 00:15:10,619 --> 00:15:11,912 உங்கள் மருந்துகளை அதிகரிக்கிறேன், சரியா? 247 00:15:11,995 --> 00:15:15,290 இல்லை, இல்லை, ஏனெனில் யாரேனும் வந்தால் நான் விழித்திருக்க வேண்டும். 248 00:15:17,668 --> 00:15:20,254 -குட் மார்னிங். -குட் மார்னிங். 249 00:15:20,337 --> 00:15:23,507 இந்த காப்பீட்டு விவரங்கள் பற்றி உங்களிடம் சரிபார்க்க வேண்டும். 250 00:15:23,590 --> 00:15:27,177 இங்கே எனக்கு செல்ஃபோன் நெட்வொர்க் கிடைக்காமல் இருக்க வாய்ப்புள்ளதா? 251 00:15:27,261 --> 00:15:29,346 என்னைப் பார்க்க வரும் நபர்கள் எவரையும் 252 00:15:29,429 --> 00:15:30,931 நான் தவறவிட விரும்பவில்லை. 253 00:15:31,014 --> 00:15:33,600 நான் உங்கள் ஃபோனை செக் செய்யலாமா? 254 00:15:40,107 --> 00:15:41,108 சரி. 255 00:15:42,818 --> 00:15:45,279 ஹலோ. டாக்டர் ஐக்கா? 256 00:15:45,946 --> 00:15:47,281 இல்லை, இல்லை. நீங்கள்... 257 00:15:48,574 --> 00:15:50,742 இல்லை, தவறான எண்ணை அழைத்துள்ளீர்கள். ஆம். 258 00:15:52,661 --> 00:15:54,246 ஆம். சரி. 259 00:16:06,633 --> 00:16:08,510 மார்க்கோவிட்ஸ்? உங்களைப் பார்க்க ஒருவர் வந்துள்ளார். 260 00:16:09,344 --> 00:16:10,345 அப்படியா? 261 00:16:14,641 --> 00:16:16,059 -நன்றி, நண்பா. -பரவாயில்லை. 262 00:16:18,395 --> 00:16:19,730 மதிய வணக்கம், சார். 263 00:16:19,813 --> 00:16:22,900 நானும் என் நண்பர்களும் இன்று முதியவர்களுக்கு புத்தகம் வாசிக்கிறோம். 264 00:16:22,983 --> 00:16:25,194 உங்களுக்காக நான் வாசிக்க விரும்புகிறீர்களா? 265 00:16:30,115 --> 00:16:32,868 ”நான் அதை மீண்டும் மீண்டும் பார்த்தேன். 266 00:16:32,951 --> 00:16:36,997 ஒரு நபர் மற்றொரு நபரிடம் பேசுவது, மேலும் அவர் அதைக் கேட்கவில்லை அல்லது புரிந்துகொள்ளவில்லை 267 00:16:37,080 --> 00:16:40,876 என்றால் அதில் எந்த வித்தியாசமும் இல்லை. 268 00:16:40,959 --> 00:16:45,672 அவர்கள் பேசுகின்றனர் அல்லது பேசாமல் இன்னும் இருக்கின்றனர். 269 00:16:45,756 --> 00:16:48,217 அது மற்றவரிடம் இருப்பதுதான்.” 270 00:16:48,300 --> 00:16:50,135 நீ ஏன் இங்கு வந்துள்ளாய், டெரல்? 271 00:16:52,054 --> 00:16:54,640 உனக்கு உண்மையில் என்மீது அக்கறையில்லை, இல்லையா? 272 00:16:57,684 --> 00:17:01,063 இல்லை. நீங்கள் ஈர்க்கும்படி உள்ளீர்கள். 273 00:17:02,147 --> 00:17:03,732 -நானா? -ஆம். 274 00:17:03,815 --> 00:17:04,816 இல்லை. 275 00:17:05,442 --> 00:17:06,568 நான் ஈர்க்கும்படி இல்லை. 276 00:17:07,236 --> 00:17:08,529 உண்மையில் நீ ஏன் இங்கு வந்துள்ளாய்? 277 00:17:11,240 --> 00:17:14,326 உண்மையில், என் கல்லூரி விண்ணப்பத்தில் போட சில விஷயம் தேவை. 278 00:17:15,368 --> 00:17:18,163 இது அல்லது பேண்டு என இரண்டு விருப்பம் இருந்தது, எனக்கு பேண்டு பிடிக்காது, அதனால்... 279 00:17:18,247 --> 00:17:19,915 யாருக்கும் பேண்டு பிடிக்காது. 280 00:17:24,502 --> 00:17:27,256 குறைந்தது நீ உண்மையாகவாவது உள்ளாய். 281 00:17:27,339 --> 00:17:28,549 அதை இழந்துவிடாதே. 282 00:17:32,344 --> 00:17:33,345 நான்... 283 00:17:34,263 --> 00:17:36,598 உங்களுக்குத் தொடர்ந்து படிக்கட்டுமா அல்லது... 284 00:17:38,475 --> 00:17:40,978 ஒன்று சொல்லவா? ஆம். ஏன் கூடாது? 285 00:17:41,061 --> 00:17:42,271 நன்றி, டெரல். 286 00:17:45,983 --> 00:17:48,777 ”நிச்சயமாக, இருட்டும் வரை நீங்கள் குதிரை லாடம் விளையாடலாம், 287 00:17:49,403 --> 00:17:50,863 ஆனால் பிறகு நீங்கள் படிக்க வேண்டும். 288 00:17:50,946 --> 00:17:52,197 புத்தகங்கள் நன்றாக இருக்காது. 289 00:17:52,948 --> 00:17:55,784 ஒரு மனிதனுக்கு அருகில் யாராவது இருக்க வேண்டும். 290 00:17:56,493 --> 00:17:58,412 அவனுக்கு யாரும் இல்லையெனில் அவன் பைத்தியமாகிவிடுவான். 291 00:17:59,204 --> 00:18:02,833 அவர் உங்களுடன் இருக்கும் வரை, அது யார் என்பது முக்கியமில்லை. 292 00:18:03,500 --> 00:18:07,045 சொல்கிறேன், ஒருவன் மிகவும் தனிமையாக இருந்தால், அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்.” 293 00:18:07,129 --> 00:18:08,922 நீ வாசிப்பதை நிறுத்தலாம், டெரல். 294 00:18:10,257 --> 00:18:11,341 நன்றி. 295 00:18:45,459 --> 00:18:46,710 மார்க்கோவிட்ஸ்? 296 00:18:48,420 --> 00:18:49,546 மார்க்கோவிட்ஸ். 297 00:18:50,464 --> 00:18:52,007 நீங்கள் செல்லக்கூடாது. 298 00:18:52,090 --> 00:18:54,468 திரும்பி வாருங்கள். சார். 299 00:18:58,764 --> 00:19:02,142 நீங்கள் என்ன செய்வதாக நினைக்கிறீர்கள், மார்க்கோவிட்ஸ்? 300 00:19:05,103 --> 00:19:06,104 அடச்சை. 301 00:19:11,902 --> 00:19:16,240 செண்ட். ஜெஸையா மெடிக்கல் சென்டர் 302 00:19:48,647 --> 00:19:49,982 அனைவரும், குனியுங்கள்! 303 00:19:50,566 --> 00:19:52,818 -சொல்லாதீர்கள். அதை நினைக்கவும் செய்யாதீர்கள். -என்ன? 304 00:19:52,901 --> 00:19:55,320 -நான் உங்களுடன் மீண்டும் கோல்ஃப் விளையாட மாட்டேன். -ஏன்? 305 00:19:55,404 --> 00:19:57,823 ”ஏனா?” அது கோல்ஃப் இல்லை. அது ஹாக்கி போல இருந்தது. 306 00:19:57,906 --> 00:19:59,324 நான் என் உயிர் பயத்துடன் இருந்தேன். 307 00:19:59,408 --> 00:20:01,994 நீங்கள் ஹாட் டப்பில் குளித்தீர்களா? நீங்கள் அதை முயன்று பார்க்க வேண்டும். 308 00:20:02,536 --> 00:20:04,872 -நீங்கள் கூட அதை தவறவிடக்கூடாது. -நான்... 309 00:20:07,749 --> 00:20:09,084 சூரியக் கடிகாரத்தைப் பார்த்தீர்களா? 310 00:20:09,168 --> 00:20:11,044 -இல்லை. -இல்லையா? அதோ பாருங்கள். 311 00:20:11,753 --> 00:20:13,422 முப்பத்தி ஆறு அடி உயரம். 312 00:20:13,505 --> 00:20:17,259 அதை உள்ளே கொண்டு வர நான் ஒரு மரத்தை வெட்டி, அதை கிரேனால் பொருத்தினேன். 313 00:20:17,926 --> 00:20:18,969 -அற்புதம். -அப்படியா? 314 00:20:19,052 --> 00:20:21,346 -இப்போது என்ன நேரம் தெரியுமா? -தெரியாது. 315 00:20:22,139 --> 00:20:23,140 காக்டெயில் நேரம். 316 00:20:23,223 --> 00:20:24,725 அதைக் கூற நமக்கு சூரியக் கடிகாரம் தேவையில்லை. 317 00:20:25,559 --> 00:20:26,768 ஆம், தேவைப்படாது. 318 00:20:27,728 --> 00:20:29,479 கண்டிப்பாக தேவைப்படாது. 319 00:20:30,397 --> 00:20:32,274 நீங்கள் பெரிய சதுரங்கள் விளையாடினீர்களா? 320 00:20:32,858 --> 00:20:34,902 போய் அந்தப் பெரிய சதுரங்கத்தை விளையாடுங்கள். 321 00:20:36,278 --> 00:20:40,532 மார்ட்டி, செல்லம். ஏன் இப்படி உடை அணிந்துள்ளாய்? 322 00:20:40,616 --> 00:20:41,992 இது ஃபார்மலான பார்ட்டி இல்லை. 323 00:20:43,285 --> 00:20:44,328 உங்களிடம் பேச வேண்டும். 324 00:20:45,370 --> 00:20:48,999 ஓ, சரி. கண்டிப்பாக. ஹேய், வா. வா... 325 00:20:50,709 --> 00:20:52,794 மார்ட்டி, உன் பின்பக்கம் தெரிகிறது. 326 00:20:56,089 --> 00:20:57,633 இந்தா. இந்தா. சரி. 327 00:20:57,716 --> 00:21:00,219 -சரி. -யார் அது? 328 00:21:00,969 --> 00:21:04,097 அது செஃப் பீட். பார்ட்டிக்காக நியமித்துள்ளேன். 329 00:21:04,181 --> 00:21:06,850 அவர் கெவின் பேக்கன் மற்றும் கைரா செட்ஜ்விக்கு சமைத்தவர். 330 00:21:06,934 --> 00:21:09,061 அவர் திறமையானவர், ஆனால் மார்ட்டி மார்க்கோவிட்ஸ் இல்லை. 331 00:21:10,229 --> 00:21:11,230 சரி. 332 00:21:12,272 --> 00:21:13,273 என்ன நடக்கிறது? 333 00:21:16,235 --> 00:21:18,779 கடந்த 30 ஆண்டுகளின் பெரும்பான்மையான பகுதியை... 334 00:21:20,572 --> 00:21:23,659 என் வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். 335 00:21:23,742 --> 00:21:26,870 ஒவ்வொரு வார இறுதியையும், பண்டிகையையும், அனைத்தையும். 336 00:21:27,996 --> 00:21:30,707 இந்த நாட்களில் என்னை வந்து பார்க்க உங்கள் அட்டவணையில் 337 00:21:30,791 --> 00:21:33,794 ஒரு நேரத்தைக் கூட உங்களால் கண்டறிய முடியவில்லையா? 338 00:21:34,503 --> 00:21:35,504 எனக்கு கால் செய்ய? 339 00:21:36,255 --> 00:21:40,425 என் வாழ்க்கையின் மோசமான அனுபவத்தில் நான் எப்படி உள்ளேன் எனப் பார்க்க? 340 00:21:42,302 --> 00:21:44,721 சரி, அவர்கள் உனக்கு நிறைய மருந்து கொடுத்துள்ளனர் எனத் தெரியும், மார்ட்டி, 341 00:21:44,805 --> 00:21:47,224 நீ இப்போது உளறுவதால் அது உன்னை நிறைய பாதித்துள்ளது என நினைக்கிறேன். 342 00:21:47,307 --> 00:21:49,726 எனக்குப் புரியவி... நான் உன்னை வந்து ஜெல்-ஓ மற்றும் ஐஸ்கிரீமுடன் 343 00:21:49,810 --> 00:21:51,645 மருத்துவமனையில் பார்க்க வந்து, 344 00:21:51,728 --> 00:21:53,897 -ஒன்றாக “ஜங்கிள் புக்” பார்க்க விரும்பினாயா? -ஏன்? 345 00:21:55,148 --> 00:21:56,358 ஏன் நீங்கள் வரவில்லை? 346 00:21:58,235 --> 00:21:59,653 நாம் குடும்பம் என நினைத்தேன். 347 00:22:01,864 --> 00:22:03,198 உண்மையாகப் பேசுகிறாயா? 348 00:22:03,282 --> 00:22:05,450 மார்ட்டி, நீ இப்படிப் பேசுவது எனக்குக் கவலையாக உள்ளது. 349 00:22:06,076 --> 00:22:08,245 நீ இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதை நீ கேட்க வேண்டும். 350 00:22:08,328 --> 00:22:11,582 உனக்காக நான் எதையும் செய்வேன். எதையும். 351 00:22:11,665 --> 00:22:13,876 உன் சிகிச்சை பற்றி நீ என்னிடம் சொன்ன உடனேயே, 352 00:22:13,959 --> 00:22:17,171 அடுத்த நாளே என்ஒய்யூ லங்கோனில் உள்ள என் நண்பர்களுக்கு கால் செய்தேன். 353 00:22:17,254 --> 00:22:18,589 நாம் ஒரே குடும்பம் என்று கூறினேன். 354 00:22:18,672 --> 00:22:21,425 நீ இருந்த மெத்தை, தனியறை அனைத்தும். 355 00:22:21,508 --> 00:22:23,510 யார் அதை ஏற்பாடு செய்தது? நான்தான். 356 00:22:27,222 --> 00:22:29,683 நான் எதையும் செய்வேன் என நீ நினைக்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை. 357 00:22:29,766 --> 00:22:32,728 இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, என்னை அப்படித்தான் பார்க்கிறாயா? 358 00:22:32,811 --> 00:22:35,731 நீங்கள் வந்து என்னை பார்க்கவில்லை என நான் ஆச்சர்யப்பட்டேன். 359 00:22:37,232 --> 00:22:40,986 ஏன் நான் வரவேண்டும் என நீ கேட்கவில்லை? நான்... அந்தளவு மோசமானவன் என நினைக்கிறாயா? 360 00:22:41,069 --> 00:22:43,488 நான் வர மாட்டேன் என நினைக்கி... கண்டிப்பாக. நீ ஏன் “ஐக், நீங்கள் என்னை 361 00:22:43,572 --> 00:22:47,618 வந்து பார்த்தால் நன்றாக இருக்கும்” என கேட்கவில்லை. எனக்கு மனதைப் படிக்கத் தெரியாது. 362 00:22:47,701 --> 00:22:49,995 -அது, ஏன்... - 30 ஆண்டுகளின் பெரும்பான்மையான காலத்தில் 363 00:22:50,078 --> 00:22:51,496 என்னுடன் இருந்ததாகக் கூறினாய். 364 00:22:51,580 --> 00:22:53,248 நானும் அதையே கூற முடியும். 365 00:22:53,332 --> 00:22:57,211 டெபியும் உன் சகோதரியும் உன் பெற்றோர் இறந்த பிறகு சொத்துகளை ஏமாற்ற 366 00:22:57,294 --> 00:22:58,462 முயன்றபோது யார் வந்தது? 367 00:22:58,545 --> 00:23:00,839 ஏஎஃப்சி விரிவடைய விரும்பிய போது யார் உதவியது? 368 00:23:00,923 --> 00:23:02,591 அந்த வாய்ப்பை உனக்கு யார் தந்தது? 369 00:23:02,674 --> 00:23:04,343 உனக்கு மாரடைப்பு வந்தபோது, 370 00:23:04,426 --> 00:23:08,347 உன்னை யார் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் ஏற்றியது? 371 00:23:09,890 --> 00:23:11,225 உன் உயிரை யார் காப்பாற்றியது? 372 00:23:14,686 --> 00:23:15,687 மார்ட்டி... 373 00:23:17,898 --> 00:23:19,274 அதுதான் விசுவாசம். 374 00:23:20,275 --> 00:23:21,693 அதுதான் அன்பு. 375 00:23:21,777 --> 00:23:24,530 நான் உனக்காக எதையும் செய்வேன். நீ என் நண்பன். 376 00:23:24,613 --> 00:23:27,282 உனக்காக எப்போதும் நான் வருவேன். 377 00:23:30,244 --> 00:23:31,870 நீங்கள் சொல்வது சரிதான். 378 00:23:33,288 --> 00:23:34,456 என்னை மன்னித்துவிடுங்கள். 379 00:23:34,540 --> 00:23:36,834 -என்னை மன்னித்துவிடுங்கள். -இங்கே வா, பைத்தியமே. 380 00:23:36,917 --> 00:23:38,877 வா... வா... 381 00:23:40,128 --> 00:23:43,340 மார்ட்டி, உன்னை நேசிக்கிறேன். நீ என் சகோதரன். 382 00:23:45,092 --> 00:23:46,093 புரிகிறதா? 383 00:23:46,927 --> 00:23:48,178 -சொல்வது கேட்கிறதா? -ஆம். 384 00:23:48,929 --> 00:23:49,930 நல்லது. 385 00:23:51,181 --> 00:23:54,184 இப்போது போய் இந்த உடையை மாற்றிக்கொண்டு நீச்சல் குளத்தருகே என்னை வந்து பார். 386 00:23:54,268 --> 00:23:55,686 சரி. சரி. 387 00:23:56,436 --> 00:23:57,437 சரி. 388 00:23:58,438 --> 00:24:01,441 இதைப் போடப் போகிறேன். தயாரா? குதியுங்கள். 389 00:24:01,525 --> 00:24:02,526 அவர் நெருக்கத்தில் போட்டார். 390 00:24:05,946 --> 00:24:07,114 நீங்கள் நூறு டாலர் சம்பாதித்துள்ளீர்கள். 391 00:24:14,538 --> 00:24:16,164 ...உங்கள் அம்மா உங்களை கறிக்காக இருக்கும் கன்று போல வளர்த்துள்ளார். 392 00:24:17,499 --> 00:24:19,585 வாருங்கள் உள்ளே போகலாம், சரியா? அங்கே ஏர் கண்டிஷனிங் உள்ளது. 393 00:24:19,668 --> 00:24:21,962 அகாடமி விருது வென்ற நூற்றுக்கணக்கான படங்கள் உள்ளன. 394 00:24:22,045 --> 00:24:23,630 பாச்சி பந்துகளிடம் கவனமாக இருங்கள். 395 00:24:26,258 --> 00:24:27,634 -ஹாய், செல்லமே. -ஹாய். 396 00:24:27,718 --> 00:24:29,178 மகிழ்ச்சியாக இருக்கிறாயா? 397 00:24:29,261 --> 00:24:31,013 -ஆம். -ஓ, நல்லது. 398 00:24:31,096 --> 00:24:33,307 அதை உன் முகத்திடம் சொல்கிறாயா? 399 00:24:33,390 --> 00:24:34,474 என்ன? 400 00:24:34,558 --> 00:24:36,476 உன் அம்சங்களை மகிழ்ச்சியை 401 00:24:36,560 --> 00:24:39,771 வெளிப்படுத்துவதற்கு ஏற்றபடி அமைத்துக்கொள். 402 00:24:39,855 --> 00:24:41,815 -கொல்லப் போகிறேன், ஐக். -அட. 403 00:24:41,899 --> 00:24:44,026 வேடிக்கைக்குச் சொன்னேன். நீ அழகாக இருக்கிறாய். 404 00:24:44,109 --> 00:24:46,278 நான் கவலையாக உள்ளேன். மார்ட்டிக்கு என்னவாயிற்று? 405 00:24:46,361 --> 00:24:47,696 என்ன? ஒன்றுமில்லை. அவர் நன்றாக இருக்கிறார். 406 00:24:48,280 --> 00:24:50,490 அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மயக்கத்தில் இருக்கிறார், ஒன்றும் பிரச்சினையில்லை. 407 00:24:50,574 --> 00:24:52,409 இல்லை, அவர் நன்றாக இருப்பது போல் தெரியவில்லை. 408 00:24:52,492 --> 00:24:55,245 நாம் பார்ட்டியை முடித்துவிட்டு அவரை ஓய்வெடுக்க வைக்கலாம். 409 00:24:55,329 --> 00:24:58,582 முடிக்க வேண்டுமா? நீ என்ன பைத்தியமா? லிஸா ரின்னா இப்போதுதான் வந்துள்ளார். 410 00:24:58,665 --> 00:25:00,209 அவருக்கு ஏதேனும் சாப்பிட கொடுப்போமா? 411 00:25:00,292 --> 00:25:03,504 ஆம், நிச்சயமாக. அப்படித் தோன்றினால் கொடுப்போம். ஆனால் பார்ட்டியை நடத்த ஒருவர் தேவை. 412 00:25:03,587 --> 00:25:04,880 எனக்குத் தெரியும், ஆனால் எனக்குத் தெரியவில்லை. 413 00:25:04,963 --> 00:25:08,175 இதை நாம் முடித்துவிட்டு அனைவரையும் அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன். அவர் சரியில்லை. 414 00:25:08,258 --> 00:25:09,593 யார் நீ, மகிழ்ச்சியைக் கெடுக்கும் போலிஸா? 415 00:25:10,177 --> 00:25:12,471 விளையாடாதே, பானி. சரியா? 416 00:25:12,554 --> 00:25:15,057 எனக்கு ஏற்கனவே ஒரு பைத்தியக்கார மனைவி உள்ளார். அவரது பெயர் மார்ட்டி மார்க்கோவிட்ஸ். 417 00:25:15,140 --> 00:25:16,600 அதை என்னிடம் சொல்ல வேண்டியதில்லை. 418 00:25:27,319 --> 00:25:29,655 ஸ்டூ, அந்தப் பாறையிடம் செல்லாதே. 419 00:25:29,738 --> 00:25:31,949 நீ எப்போதும் அந்த ரவுண்டானாவில் மாட்டிக் கொள்வாய். 420 00:25:35,160 --> 00:25:36,828 நீங்கள் அனைவரும் நான் இல்லாமல் தவித்தீர்களா? 421 00:25:41,250 --> 00:25:42,960 நானும்தான். 422 00:25:43,710 --> 00:25:45,337 நீங்கள் கூறியது கனிவாக உள்ளது. 423 00:25:46,547 --> 00:25:48,048 ஆடம் எங்கே? அவனது அரிப்பு எப்படி உள்ளது? 424 00:25:49,299 --> 00:25:51,176 ஸ்டூ, ஆடம் எங்கே? 425 00:25:55,305 --> 00:25:56,306 எங்கே... 426 00:25:57,474 --> 00:25:58,475 அவன் எங்கே? 427 00:25:59,726 --> 00:26:00,769 ஆடம்? 428 00:26:01,937 --> 00:26:03,146 ஆடம்? 429 00:26:05,190 --> 00:26:07,401 அவன் எங்கே போனான்? ஆட... 430 00:26:09,236 --> 00:26:10,237 என்ன? 431 00:26:16,702 --> 00:26:18,245 ஓ, இல்லை. ஆடம். 432 00:26:18,328 --> 00:26:19,329 ஆடம். 433 00:26:25,794 --> 00:26:27,588 மோசமான மீன் கொலைகாரன். 434 00:26:31,008 --> 00:26:32,718 ”சகோதரர்களாம்”, சுத்தப் பொய். 435 00:26:39,683 --> 00:26:42,269 என்னை மன்னித்துவிடு. என்னை மன்னித்துவிடு. 436 00:26:43,228 --> 00:26:44,855 என்னை மன்னித்துவிடு. 437 00:26:51,236 --> 00:26:54,406 -லிஸா. ஐக் ஹெர்ஷ்காஃப். -ஹாய். 438 00:26:54,489 --> 00:26:56,033 வந்ததற்கு நன்றி. 439 00:26:56,116 --> 00:26:57,743 -நீங்கள் எப்போதும் போல அழகாக உள்ளீர்கள். -நன்றி. 440 00:26:57,826 --> 00:27:00,245 -நாம் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாமா? -சரி. இதில் எந்த பட்டனை... 441 00:27:00,329 --> 00:27:01,622 -மேலே உள்ளது. -நான் தவறானதை அழுத்திவிட்டேன். 442 00:27:01,705 --> 00:27:03,957 -என் மூக்குக் கண்ணாடியை எடுத்து வரவா? -வேண்டாம். பரவாயில்லை. 443 00:27:04,041 --> 00:27:05,375 ஹேய், ஹேய்! வா. இங்கே வா. 444 00:27:05,459 --> 00:27:06,752 நன்றி. நன்றி. 445 00:27:06,835 --> 00:27:08,670 இங்கே வா. எங்களை ஃபோட்டோ எடு. 446 00:27:10,881 --> 00:27:14,468 -மகிழ்ச்சியாக உள்ளீர்களா? -ஆம். அழகாக உள்ளது. இந்த வீடு பிடித்துள்ளது. 447 00:27:14,551 --> 00:27:15,719 நன்றி. 448 00:27:15,802 --> 00:27:17,596 -வெற்றி. -அருமை. 449 00:27:17,679 --> 00:27:18,847 உங்களுக்கு எனது பசுக்களைக் காட்ட விரும்புகிறேன். 450 00:27:18,931 --> 00:27:20,474 அவற்றை நகரத்தில் உள்ள கேலரியில் வாங்கினேன். 451 00:27:20,557 --> 00:27:22,392 -சரி. -அவை அழகாக இருக்கும். 452 00:27:22,476 --> 00:27:24,144 இந்த ஈரத் துண்டுகளை எடுக்கிறாயா? 453 00:27:24,228 --> 00:27:26,605 அங்கேதான். மிக அழகாக இருக்கும். 454 00:27:40,619 --> 00:27:44,039 ஹேய். ஹேய், மார்ட்டி. நன்றாக உள்ளீர்களா? 455 00:27:46,708 --> 00:27:47,918 உங்களுக்கு வலிக்கிறதா? 456 00:27:49,753 --> 00:27:51,004 ஓ, அது. 457 00:27:52,005 --> 00:27:53,006 ஆம். 458 00:27:55,092 --> 00:27:56,510 உங்களுக்கு எதுவும் வேண்டுமா? 459 00:27:58,053 --> 00:27:59,054 போதுமானளவு உள்ளது. 460 00:27:59,763 --> 00:28:01,098 என்ன? 461 00:28:03,183 --> 00:28:04,726 இதை என்னால் செய்ய முடியாது. 462 00:28:05,769 --> 00:28:06,979 முயற்சி செய்துவிட்டேன், பானி. 463 00:28:07,062 --> 00:28:08,689 நீண்ட காலத்திற்கு. 464 00:29:16,965 --> 00:29:17,966 உனக்கு எதுவும் வேண்டுமா? 465 00:29:18,050 --> 00:29:20,177 என் தூக்க மாத்திரையை பாத்ரூமில் விட்டுவிட்டேன். 466 00:29:24,014 --> 00:29:25,474 என்ன பார்க்கிறீர்கள்? 467 00:29:26,099 --> 00:29:27,976 நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய பார்ட்டி போலத் தெரிகிறது. 468 00:29:29,770 --> 00:29:31,730 புல்வெளி முற்றிலும் குப்பையாக உள்ளது. 469 00:29:31,813 --> 00:29:36,068 உங்கள் நண்பர்களுடன் எட்டு மணி நேர ஓப்பன் பார் என்பது நல்ல சேர்க்கை இல்லை. 470 00:29:36,151 --> 00:29:37,528 -என்னால் இதை... -நம் நண்பர்கள். 471 00:29:37,611 --> 00:29:38,612 உங்கள் நண்பர்கள். 472 00:29:38,695 --> 00:29:41,949 மார்ட்டிக்கு நிறைய வேலை உள்ளது. அவர் நாளை செய்துவிடுவார். நான் பார்த்துக்கொள்கிறேன். 473 00:29:42,032 --> 00:29:45,494 ஆம். அது நல்ல யோசனையாகத் தெரியவில்லை. அவர் இப்போதுதான் மருத்துவமனையிலிருந்து வந்துள்ளார். 474 00:29:45,577 --> 00:29:47,788 அவர் மெத்தையில் சலிப்புடன் படுத்திருந்து, 475 00:29:48,288 --> 00:29:49,623 அங்கிருந்து வெளியேற ஏக்கத்துடன் இருந்துள்ளார். 476 00:29:50,749 --> 00:29:52,709 அவருக்கு அது பிடிக்கும். 477 00:29:52,793 --> 00:29:54,044 இது அவருக்கு ஒரு சிகிச்சையாக இருக்கும். 478 00:29:58,382 --> 00:30:01,051 இந்த உலகில் நமக்குச் சில நேரம் உதவுவதுதான் அவருக்குப் பிடித்த 479 00:30:01,134 --> 00:30:02,427 விஷயம் என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது. 480 00:30:04,346 --> 00:30:06,223 ஜேக்கப் அந்த... 481 00:30:40,174 --> 00:30:41,925 நிம்மதியாகத் தூங்கு, நண்பா. 482 00:30:43,594 --> 00:30:45,512 உன்னைப் பாதுகாக்க முடியாமல் போனதற்கு என்னை மன்னித்துவிடு. 483 00:31:56,750 --> 00:32:00,754 ஏனெனில் அதுதான் அது, கிளேர். அது உங்கள் தனியுரிமையில் மீறல். 484 00:32:01,672 --> 00:32:03,465 நாம் இதைத்தான் செய்யப் போகிறோம். தயாரா? 485 00:32:04,466 --> 00:32:06,260 -தயாரா? சரி. -ஆம். 486 00:32:07,511 --> 00:32:10,013 நீங்கள் உங்கள் அம்மாவையும் அப்பாவையும் ஃபேஸ்புக்கில் பிளாக் செய்யப் போகிறீர்கள். 487 00:32:10,722 --> 00:32:12,140 இனி வால் போஸ்ட்கள் கிடையாது. 488 00:32:12,224 --> 00:32:15,227 -போக்குகள் கிடையாது. டேக்குகள் கிடையாது. -உண்மையாகவா? நான்... 489 00:32:15,310 --> 00:32:17,855 ஆம், உண்மையாக. இவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள், 490 00:32:17,938 --> 00:32:21,275 அவர்கள் உங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் 491 00:32:21,358 --> 00:32:22,609 என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 492 00:32:22,693 --> 00:32:26,488 ஆம். அதாவது, நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்கள். இல்லையா? ஆம். 493 00:32:26,572 --> 00:32:28,365 -நன்றி, டாக்டர் ஹெர்ஷ்காஃப். -எனக்கு நன்றி சொல்லாதீர்கள். 494 00:32:28,448 --> 00:32:29,658 இது என் வேலை. 495 00:32:31,702 --> 00:32:34,413 மேலும்... ஆம், துரதிர்ஷ்டவசமாக நம் நேரம் முடிந்துவிட்டது. 496 00:32:34,496 --> 00:32:36,498 நாம் சில நிமிடங்கள் தாண்டியே சென்றுவிட்டோம். 497 00:32:36,582 --> 00:32:38,166 ஆனால்... பாருங்கள். 498 00:32:39,001 --> 00:32:42,546 இன்னும் சில சந்திப்புகளைத் திட்டமிட விரும்பினால், இந்த வாரம் எனக்கு கால் செய்யுங்கள். 499 00:32:43,755 --> 00:32:45,591 இது முக்கியமான படி. 500 00:32:45,674 --> 00:32:49,636 இதில் உங்களுக்கு நான் உங்களுக்கு இன்னும் சில முறை உதவ வேண்டும் என நினைக்கிறேன். 501 00:32:49,720 --> 00:32:51,263 சரி. நன்றி. 502 00:32:51,346 --> 00:32:53,557 -எப்போதும் போல சந்தித்ததில் மகிழ்ச்சி, கிளேர். -ஆம். 503 00:33:00,147 --> 00:33:02,649 ஹேய், மார்ட்டி. நீ தாமதாக்குகிறாய். இப்போது மணி 11:20. 504 00:33:03,358 --> 00:33:07,112 எல்லாம் சரியாக உள்ளதா என உறுதிசெய்ய விரும்புகிறேன். 505 00:33:07,196 --> 00:33:09,156 நீ டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டாயா? 506 00:33:09,823 --> 00:33:12,201 நமக்கு அப்பாயிண்ட்மெண்ட் உள்ளது. விரைவில் பார்ப்போம் என நம்புகிறேன். 507 00:33:26,840 --> 00:33:29,176 35வது மற்றும் ஏழாவது. ஐந்தாவது அவென்யூவைத் தவிர்த்துவிடுங்கள். 508 00:33:29,259 --> 00:33:30,719 -அது மோசமான வழி. -புரிகிறது. 509 00:33:30,802 --> 00:33:32,638 நான் தொடர்ச்சியான விரிவுரை வழங்க ஆர்வமாக உள்ளேன். 510 00:33:32,721 --> 00:33:33,805 பயணிப்பது எனக்குப் பிடிக்கும். 511 00:33:35,307 --> 00:33:37,768 நினைக்கிறேன், நிச்சயமாக. சரி, ஆம். நாம் இதைப் பற்றிப் பேசுவோம். 512 00:33:37,851 --> 00:33:41,939 நல்லது. மேலும், அடுத்த பனிக்காலத்தில் ஸ்டோ செல்வதற்கான உங்களை ஆஃபரை ஏற்கிறோம். 513 00:33:43,440 --> 00:33:44,441 அற்புதம். 514 00:33:45,859 --> 00:33:47,361 ஆம்... ஆம். 515 00:33:48,946 --> 00:33:50,364 டெனிஸ், நான் பின்பு அழைக்கிறேன். 516 00:34:05,462 --> 00:34:07,172 ஏஎஃப்சி. உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? 517 00:34:07,256 --> 00:34:08,966 நான் மார்ட்டியிடம் பேச வேண்டும். 518 00:34:10,467 --> 00:34:14,721 மார்ட்டி... இப்போது இங்கே இல்லை, ஆனால் என்னிடம் விஷயத்தைச் சொல்லலாம். 519 00:34:14,804 --> 00:34:17,014 -நான் மார்ட்டியிடம் பேச வேண்டும். -சரி. 520 00:34:17,099 --> 00:34:19,309 நிச்சயமாக. அவர் வந்ததும் உங்களுக்கு கால் செய்யும்படி சொல்கிறேன். 521 00:34:26,440 --> 00:34:28,985 ஏன்? அடக் கடவுளே! இந்த நேரத்தில் யார் பாலத்தில் செல்வார்கள்? 522 00:34:29,069 --> 00:34:32,572 இப்படியே போனால் நாம் சப்பாத் அன்றுதான் செல்வோம் போல. ஓ, அடச்சை! அடச்சை! 523 00:34:40,706 --> 00:34:41,873 டேக்ஸி கட்டணம் 524 00:34:41,956 --> 00:34:42,958 நன்றி. 525 00:35:12,779 --> 00:35:15,365 -அதை நான் வெளியே தூக்கிப்போட விரும்பவில்லை. -பாருங்கள். இல்லை, இல்லை. 526 00:35:15,449 --> 00:35:18,785 -ஏனெனில் இது புதியது என எனக்குத் தெரியும். -ஹேய், கேத்தி. 527 00:35:18,869 --> 00:35:23,332 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. மார்ட்டி இருக்கும் இடத்தைக் காட்டுகிறீர்களா? 528 00:35:28,545 --> 00:35:30,964 பரவாயில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன். 529 00:35:44,186 --> 00:35:45,979 -என்ன விஷயம்? -ஹாய், மார்ட்டி. 530 00:35:46,063 --> 00:35:47,147 உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 531 00:35:48,106 --> 00:35:49,107 என்ன... 532 00:35:50,150 --> 00:35:51,151 என்ன நடக்கிறது? 533 00:35:51,235 --> 00:35:53,987 -ஒன்றுமில்லை. பொருட்களை எடுத்து வைக்கிறோம். -எனக்குத் தெரிகிறது. 534 00:35:54,071 --> 00:35:56,156 கார்ட்போர்டால் என் கையில் வெட்டுகள் ஏற்பட்டுள்ளன. தெரிகிறதா? 535 00:35:58,116 --> 00:36:00,410 -அது வலிக்குமே. -ஆம். ஆம், கொஞ்சம். 536 00:36:01,453 --> 00:36:04,706 புரூஸ், எங்களைக் கொஞ்சம் தனியாக விட முடியுமா? 537 00:36:18,720 --> 00:36:20,097 என்ன... 538 00:36:21,056 --> 00:36:22,391 என்ன விஷயம்? 539 00:36:23,851 --> 00:36:25,018 என்ன விஷயமா? 540 00:36:26,353 --> 00:36:27,354 அது, மார்ட்டி... 541 00:36:28,939 --> 00:36:30,816 நிறைய விஷயம் உள்ளன. 542 00:36:30,899 --> 00:36:33,277 ஒன்று, எப்போது இங்கே வந்தீர்கள்? 543 00:36:33,360 --> 00:36:34,820 சில நாட்கள் முன்பு. 544 00:36:35,946 --> 00:36:38,073 ஆனால் நாம் மாறுவது உங்களுக்குத் தெரிந்திருந்தது. 545 00:36:38,156 --> 00:36:39,199 மாற வேண்டியிருந்தது. 546 00:36:39,783 --> 00:36:41,201 நகரத்தின் வாடகை நமக்கு நஷ்டத்தைக் கொடுத்தது. 547 00:36:41,285 --> 00:36:44,538 நாம் நகரத்தை விட்டுச் செல்வதில்லை என முடிவு செய்ததாக நினைத்தேன். 548 00:36:45,372 --> 00:36:46,373 அது, 549 00:36:47,374 --> 00:36:50,919 அப்படி நீங்கள் முடிவுசெய்தீர்கள் என எனக்குத் தெரியும். 550 00:36:51,712 --> 00:36:55,966 ஆனால் நிறுவனம் நலிவடையாமல் தடுக்க, மாற வேண்டும் என நான் முடிவுசெய்தேன். 551 00:36:56,049 --> 00:36:58,177 மேலும் இது என் நிறுவனம் என்பதால், 552 00:36:59,303 --> 00:37:00,554 நான் முடிவுசெய்தேன்... 553 00:37:02,055 --> 00:37:03,098 அது... 554 00:37:04,558 --> 00:37:07,352 அதுதான் முடிவு. அதனால், ஆம், இதோ இங்கிருக்கிறோம். 555 00:37:07,436 --> 00:37:09,646 மேலும், இது நன்றாக உள்ளது. 556 00:37:09,730 --> 00:37:11,857 -இந்த இடத்தையும் வெளிச்சத்தையும் பாருங்கள். -ஆம். 557 00:37:11,940 --> 00:37:14,109 இல்லை. இது அமெரிக்காவின் வெனிஸ் போல உள்ளது. 558 00:37:14,193 --> 00:37:15,736 நாம் உன் அலுவலகத்தில் பேசலாமா? 559 00:37:15,819 --> 00:37:17,112 அது பற்றி. 560 00:37:18,906 --> 00:37:22,242 இங்கே இனி தனிப்பட்ட அலுவலகங்கள் கிடையாது. 561 00:37:22,326 --> 00:37:26,872 ஆம், இப்போது இங்கே... திறந்தவெளிதான் எல்லாம். 562 00:37:26,955 --> 00:37:28,040 ஓ, மார்ட்டி. 563 00:37:29,958 --> 00:37:32,878 இது... மானக்கேடு. 564 00:37:32,961 --> 00:37:34,922 -ஏன்? -நீதான். 565 00:37:36,089 --> 00:37:37,090 இது எல்லாம். 566 00:37:38,842 --> 00:37:41,178 நீ பின்னோக்கிச் சென்றுள்ளாய். 567 00:37:41,261 --> 00:37:43,847 நீ தெளிவாகச் சிந்திக்கவில்லை, மார்ட்டி. 568 00:37:44,765 --> 00:37:46,558 உன் நல்லது தான் எனக்கு முக்கியம். 569 00:37:46,642 --> 00:37:50,229 நீ உன்னை கஷ்டப்படுத்திக்கொள்வது எனக்குக் கஷ்டமாக உள்ளது. 570 00:37:50,312 --> 00:37:51,605 -அப்படியா. -ஆம், அப்படித்தான். 571 00:37:51,688 --> 00:37:53,565 அப்படியேதான். 572 00:37:54,107 --> 00:37:57,653 நான் ஜிடபிள்யு பாலத்தில் இரண்டு மணி நேரம் செலவழித்துள்ளேன், தெரியுமா? 573 00:37:57,736 --> 00:38:01,406 ஜார்ஜ் வாஷிங்டன் கூட ஹட்ஸனைக் கடக்க அவ்வளவு நேரம் எடுத்திருக்க மாட்டார். 574 00:38:01,490 --> 00:38:02,407 டெலவேர். 575 00:38:03,534 --> 00:38:05,744 -என்ன? -அவர் டெலவேரைக் கடந்தார். 576 00:38:05,827 --> 00:38:07,120 அது... அதுதான் அவர் கடந்த பிரபலமான ஆறு. 577 00:38:07,204 --> 00:38:08,455 -எனக்குத் தெரியும். -அவர் டெலவேரைக் கடந்தார். 578 00:38:08,539 --> 00:38:10,958 அவர் அதிபராக இருந்தவர், மார்ட்டி. அவர் நிறைய ஆறுகளைக் கடந்துள்ளார். 579 00:38:11,041 --> 00:38:13,752 அவர் மான்ஹாட்டனுக்கு எப்படி வந்தார் என நினைக்கிறாய்? 580 00:38:13,836 --> 00:38:15,504 -என்ன, அவர் ரயிலில் வந்தாரா? -சரி. 581 00:38:15,587 --> 00:38:18,590 ஒரு விஷயத்தைச் சொல்லவிடு. இந்த ஏற்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. 582 00:38:19,216 --> 00:38:20,592 இதை ஏற்றுக்கொள்ள முடியாது! 583 00:38:21,802 --> 00:38:23,804 நான் டிராஃபிக்கில் இரண்டு மணிநேரத்தைச் 584 00:38:23,887 --> 00:38:26,974 செலவிட்டால் என்னால் எப்படி ஏஎஃப்சிக்கு உதவ முடியும்? 585 00:38:27,057 --> 00:38:29,309 அது வீண் செலவு, மார்ட்டி. 586 00:38:30,185 --> 00:38:31,770 உனக்கு வீண் செலவு. 587 00:38:38,902 --> 00:38:39,903 எனில் வராதீர்கள். 588 00:38:44,616 --> 00:38:45,617 என்ன சொல்கிறாய்? 589 00:38:50,247 --> 00:38:51,748 அது அவ்வளவு சிரமமாக இருந்தால், 590 00:38:53,500 --> 00:38:54,835 நீங்கள் வராமல் இருக்கலாம். 591 00:38:58,714 --> 00:38:59,798 மார்ட்டி... 592 00:39:01,633 --> 00:39:03,343 -என்னை வேலையை விட்டு நீக்குகிறாயா? -இல்லை. 593 00:39:03,427 --> 00:39:05,721 இல்லை. கண்டிப்பாக இல்லை. 594 00:39:05,804 --> 00:39:08,515 நல்லது. நல்லது, ஏனெனில் நான்... 595 00:39:08,599 --> 00:39:10,767 நான் நார்மன் ஹாரோவிட்ஸ் உங்களை வேலையை விட்டு நீக்குகிறார். 596 00:39:37,878 --> 00:39:40,589 -அப்படித்தான்! மார்ட்டி. அப்படித்தான்! -மார்ட்டி! 597 00:39:41,465 --> 00:39:42,799 அருமையான வேலை, மார்ட்டி. 598 00:39:44,510 --> 00:39:45,511 மார்ட்டி! 599 00:39:57,940 --> 00:39:58,941 நன்றி. 600 00:41:54,348 --> 00:41:56,350 நரேஷ் குமார் ராமலிங்கம்