1 00:00:13,222 --> 00:00:14,306 இங்கே வைக்கலாமா? 2 00:00:14,389 --> 00:00:16,350 வேண்டாம். நகர்த்துங்கள். 3 00:00:16,433 --> 00:00:20,187 பார்ட்டி பற்றி நீங்கள் கேட்க விரும்பிய, ஆனால் கேட்க பயந்த கேள்விகள். 4 00:00:20,270 --> 00:00:24,024 கேள்வி: ஐக், நீங்கள் கடிதம் எழுத மாட்டீர்களே. ஏன் எனக்கு எழுதுகிறீர்கள்? 5 00:00:24,107 --> 00:00:26,652 பதில்: அந்த நாளை ஒதுக்கி வைப்பதற்காக தான். 6 00:00:26,735 --> 00:00:28,737 கேள்வி: எந்த நாளை? 7 00:00:28,820 --> 00:00:32,031 பதில்: சனிக்கிழமை, ஜூலை 6, 1991. 8 00:00:33,408 --> 00:00:35,410 கேள்வி: எதற்காக ஒதுக்க வேண்டும்? 9 00:00:35,494 --> 00:00:37,788 பதில்: ஒரு கோடைகால பார்ட்டிக்கு. 10 00:00:39,122 --> 00:00:40,541 கேள்வி: நான் என்ன அணிய வேண்டும்? 11 00:00:40,624 --> 00:00:41,625 ஜங்கிள் ஜூஸ் 12 00:00:41,708 --> 00:00:43,752 பதில்: பார்ட்டியின் தீம் சஃபாரி, 13 00:00:43,836 --> 00:00:46,672 எனவே நீங்கள் ஒரு கவர்ச்சியான காட்டு விலங்கு தானே, அதைப் போலவே ஆடையணிந்து வரலாம். 14 00:00:48,006 --> 00:00:49,842 கேள்வி: ஆனால் நான் அங்கே எப்படி வருவது? 15 00:00:50,551 --> 00:00:54,137 பதில்: 40வது மற்றும் 8வது அவென்யூவின் தென்மேற்கு மூலையில் சந்திக்கலாம். 16 00:00:54,221 --> 00:00:55,806 வீட்டிற்கு திரும்புவது குறித்து கவலை வேண்டாம். 17 00:00:55,889 --> 00:00:58,934 இரவு 10 மணிக்கு அதே இடத்தில் வெயிலில் காய்ந்துப் போய், சோர்வாக மற்றும் 18 00:00:59,017 --> 00:01:00,602 மதுமயக்கத்தில் இறக்கி விடப்படுவீர்கள். 19 00:01:00,686 --> 00:01:03,021 -இது ஐக்கின் பார்ட்டிக்கு செல்லும் பேருந்தா? -ஆமாம். 20 00:01:03,105 --> 00:01:04,105 சரி, சரி. 21 00:01:04,188 --> 00:01:06,191 கேள்வி: நாம் பார்ட்டியில் என்ன செய்யப் போகிறோம்? 22 00:01:06,275 --> 00:01:07,943 பதில்: நாம் என்ன செய்யப் போவதில்லை? 23 00:01:08,026 --> 00:01:09,653 குளத்தில் நீச்சலடிக்கலாம், தள்ளி விளையாடலாம், 24 00:01:09,736 --> 00:01:12,239 பிங்க்-பாங்க், அம்பெறிதல், பந்தாட்டம், லிம்போ 25 00:01:12,322 --> 00:01:13,657 மற்றும் ஏராளமான விளையாட்டுகள். 26 00:01:13,740 --> 00:01:15,325 சீக்கிரமே பார்ப்போம். 27 00:01:20,581 --> 00:01:22,457 வொண்டரி அண்ட் ப்ளூம்பர்கின் பாட்காஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது 28 00:01:34,219 --> 00:01:35,429 கடற்கரை 29 00:01:39,641 --> 00:01:42,394 மார்ட்டி, அந்த ஓய்விட நாற்காலிகளின் அருகே 30 00:01:42,477 --> 00:01:43,478 என்ன துர்நாற்றம் வீசுகிறது? 31 00:01:43,562 --> 00:01:47,649 அது, அப்படி தான் வீசும். கழிவு நீர்த்தொட்டி அடைத்துக் கொண்டிருக்கிறது. 32 00:01:47,733 --> 00:01:50,068 அதற்கு ஏதாவது செய்ய முடியுமா? 33 00:01:50,152 --> 00:01:51,403 இது ஒரு சஃபாரி பார்ட்டி எனத் தெரியும், 34 00:01:51,486 --> 00:01:53,238 அதற்காக யானை சாணம் போல நாற்றமடிக்க வேண்டாம். 35 00:01:53,322 --> 00:01:55,490 -சரி. -இவ்வளவு விரைவாக இல்லை. 36 00:01:55,574 --> 00:01:57,868 என்ன, பானி? இந்த உடையிலா? 37 00:01:57,951 --> 00:02:00,287 அவர்கள் குழந்தைகள். இது கம்போடியா இல்லை. 38 00:02:00,871 --> 00:02:03,290 -ஆடையை மாற்றிக் கொண்டு வருகிறீர்களா? -வாங்க, பெண்களே. வாங்க. 39 00:02:03,373 --> 00:02:04,374 இருங்க. இருங்க. 40 00:02:05,000 --> 00:02:06,335 நீ இந்த உடையைத் தான் அணியப் போகிறாயா? 41 00:02:06,418 --> 00:02:08,461 ஆமாம். ஏன், இது ரொம்ப அதிகமா? 42 00:02:09,338 --> 00:02:11,423 பரவாயில்லை. அவர்களுக்கு முழுமையான உடைகளை போட்டுவிடு. 43 00:02:11,507 --> 00:02:12,508 சரி. சரி. 44 00:02:13,008 --> 00:02:14,343 டாக்டர். ஐக், ஒன்றும் பிரச்சினையில்லையே? 45 00:02:14,426 --> 00:02:16,720 ஆம், நான் வந்து... 46 00:02:17,846 --> 00:02:20,224 ஸ்டீஃபென் பால்ட்வினின் பார்ட்டி போல இங்கே குதூகலமாக இல்லையெனில் என்ன செய்வது? 47 00:02:20,307 --> 00:02:21,934 நீண்ட காலத்திற்கு அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்படி 48 00:02:22,017 --> 00:02:24,311 ஸ்டீஃபென் பால்ட்வின் ஒரு பார்ட்டி நடத்தினார். 49 00:02:24,394 --> 00:02:25,729 அது நிச்சயம். 50 00:02:25,812 --> 00:02:28,982 ஆனாலும், இது எவ்வளவு நேர்த்தியாக உள்ளது எனப் பாருங்கள். 51 00:02:29,066 --> 00:02:30,567 இது ஒரு சிறந்த பார்ட்டியாக இருக்கும். 52 00:02:31,151 --> 00:02:32,319 எனக்குத் தெரியவில்லை. 53 00:02:32,903 --> 00:02:34,071 ஒருவேளை யாரும் வரவில்லை என்றால் 54 00:02:34,154 --> 00:02:37,574 நீங்களும், நானும் மட்டும் எப்படி நாற்பத்தைந்து கிலோ இறைச்சியை உண்போம்? 55 00:02:37,658 --> 00:02:39,326 எனக்கு அது மகிழ்ச்சியானதாக தான் படுகிறது. 56 00:02:44,498 --> 00:02:46,583 மார்க்கோவிட்ஸ் 57 00:02:47,751 --> 00:02:49,670 மகிழ்ச்சியான நேரம் தொடங்கட்டும்! வாங்க! 58 00:02:49,753 --> 00:02:52,297 -நீங்கள் தான் சூப்பர்மேன். -இல்லை. நீங்கள் தான். நிறுத்துங்க. நிறுத்துங்க. 59 00:02:52,381 --> 00:02:53,507 -எப்படி இருக்கிறீர்கள்? -ஹேய், ஐக். 60 00:02:53,590 --> 00:02:54,591 -எப்படி இருக்கீங்க, டேவிட்? -ஐக். 61 00:02:54,675 --> 00:02:56,260 -ஹாய், மிரியம். -ஐக். 62 00:02:56,343 --> 00:02:58,011 நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி. உங்கள் தொப்பி அருமை. 63 00:02:58,095 --> 00:03:00,472 ஆம். ஓ. நான் உங்களுக்கு ஒன்று கொண்டு வந்திருக்கிறேன். 64 00:03:00,556 --> 00:03:03,517 -வூ-ஹூ! பார்ட்டி நேரம். -மிக்க நன்றி. ஹே! 65 00:03:04,184 --> 00:03:06,854 என் அம்மாவின் கண்ணாடிகளின் பவர் தான் இதிலும் உள்ளது, தெரியுமா? 66 00:03:06,937 --> 00:03:09,106 -பைஃபோகலில் வைத்திருக்கிறீர்களா? -ஆம். 67 00:03:09,189 --> 00:03:11,275 -வாங்க, மிரியம். மகிழ்ச்சியாக இருங்கள். -சரி. 68 00:03:11,358 --> 00:03:12,901 ஹாய், இஸ். எப்படி இருக்கீங்க? 69 00:03:12,985 --> 00:03:15,445 அப்புறம், அங்கே ஒரு சூடான தண்ணீர் தொட்டியை வைக்கப் போகிறோம். 70 00:03:15,529 --> 00:03:17,656 முரானோவில் இருந்து பீங்கான் தொட்டி வருகிறது. 71 00:03:17,739 --> 00:03:20,075 இத்தாலியர்கள் தான் அதை சிறப்பாக செய்வார்கள். நான் சொல்வது சரியா? 72 00:03:20,158 --> 00:03:21,493 பக்கத்து வீட்டு இடத்தையும் வாங்கி விட்டோம். 73 00:03:21,577 --> 00:03:23,036 முற்றிலுமாக அதை சீரமைக்கிறோம். 74 00:03:23,120 --> 00:03:25,330 ஒரு கால்ஃப் கோர்ஸ், டென்னிஸ் கோர்ட், 75 00:03:25,414 --> 00:03:27,291 மற்றும் ஒரு சூரியக் கடிகாரம் வரப்போகிறது. 76 00:03:27,374 --> 00:03:30,294 -பானியும், நீங்களும் நன்றாக திட்டமிடுகிறீர்கள். -பானியைத் தான் தெரியுமே. அவளுக்கு பிடிக்கும். 77 00:03:30,377 --> 00:03:31,712 அதற்காகவே தான் என்னை மணந்தாள். 78 00:03:33,005 --> 00:03:35,174 இங்கே வந்ததற்கு நன்றி. உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. 79 00:03:36,800 --> 00:03:38,468 திங்களன்று நாம் பேசுவோம். 80 00:03:39,094 --> 00:03:41,638 ஜெப ஆலய வாரியத்தில் ஒரு பணியிடம் காலியாகப் போகிறது, 81 00:03:41,722 --> 00:03:43,473 அதற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள். 82 00:03:44,975 --> 00:03:47,311 -ஆம். -சரிதான். 83 00:03:50,480 --> 00:03:51,481 மார்ட்டி. 84 00:03:51,565 --> 00:03:52,649 வெற்றிகரமாக்கிவிட்டோம். 85 00:03:52,733 --> 00:03:55,027 அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 86 00:03:55,110 --> 00:03:56,153 நாம் ஒரு சிறந்த அணி, இல்லையா? 87 00:03:56,236 --> 00:03:59,323 கொஞ்சம் டிப் ஏதாவது வைக்க வேண்டும் என நினைத்தேன். டிப் பற்றி மறந்தே விட்டேன். 88 00:03:59,406 --> 00:04:00,532 யாருக்கு தான் டிப் பிடிக்காது? 89 00:04:01,116 --> 00:04:03,243 ஆனால் நீங்கள் நாள் முழுவதும் சமைப்பதை நான் விரும்பவில்லை. 90 00:04:03,327 --> 00:04:05,954 நீங்களும் சற்று ஓய்வெடுத்து, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 91 00:04:06,038 --> 00:04:07,289 எனக்கு சமைப்பது பிடிக்கும். நல்ல விஷயம். 92 00:04:07,372 --> 00:04:09,166 நீங்கள் எது சொன்னாலும் சரி, தலைவரே. 93 00:04:09,666 --> 00:04:10,709 ஓ, அப்புறம். 94 00:04:10,792 --> 00:04:11,877 நான் நினைத்துக் கொண்டிருந்தேன். 95 00:04:11,960 --> 00:04:14,296 நான் பார்பிக்யூவை கொஞ்சம் பின்னால் தள்ளிப் போட்டால் 96 00:04:14,379 --> 00:04:16,130 இன்னும் அதிகமாக இடம் கிடைக்கும். 97 00:04:16,214 --> 00:04:18,257 உங்களிடம் நெருக்கமாக அவர்கள் நிற்பதை நான் விரும்பவில்லை. 98 00:04:18,341 --> 00:04:20,344 ஒரு மேதாவி சமைக்கையில் அவர்கள் இடையூறாக இருக்கக் கூடாது. 99 00:04:20,427 --> 00:04:22,930 இல்லை. அது ஒரு நல்ல யோசனை. 100 00:04:23,013 --> 00:04:24,515 ஆம், கொஞ்சம் இடம் இருக்கட்டும். 101 00:04:24,598 --> 00:04:27,267 சரி. அனைவருக்கும் போதுமான பானங்கள் இருக்கின்றனவா என்று பார்க்கிறேன். 102 00:04:27,351 --> 00:04:29,561 நான் சொன்னது போலவே, "தொழிலாளர் தினம் வருவதைப் பற்றி கவலையில்லை. 103 00:04:29,645 --> 00:04:32,147 இந்த கால்களில் வெள்ளை கால்சட்டைகளை எப்போதும் பார்க்க முடியாது." 104 00:04:34,358 --> 00:04:35,359 டேப் 105 00:04:35,442 --> 00:04:36,944 -பிடியுங்கள். -நன்றி. 106 00:04:40,280 --> 00:04:42,074 அது வித்தியாசமாக இருந்தது. 107 00:04:42,866 --> 00:04:45,035 -ஹேய்! -ஹாய், ஐக்! 108 00:04:46,245 --> 00:04:48,247 -என்ன? -ஒன்றுமில்லை. 109 00:04:48,330 --> 00:04:49,748 -நான் வர வேண்டுமா? -இல்லை. 110 00:04:52,417 --> 00:04:53,418 ஹேய்! 111 00:05:17,276 --> 00:05:19,736 கொஞ்சம் இடம் கொடுத்தால், அவர்கள் என்ன செய்வார்கள் என உங்களுக்குத் தெரியும். 112 00:05:19,820 --> 00:05:21,572 -என்னை அதிகமாக பயன்படுத்துவார்கள். ஆம். -அது சரி. 113 00:05:21,655 --> 00:05:25,450 அவர்களின் பிறந்தநாளுக்கு கேக் வாங்குகிற இந்த வழக்கம் கைமீறி சென்றுவிட்டது. 114 00:05:25,534 --> 00:05:26,994 கேத்தி சொன்னதைக் கேட்டீர்களா? 115 00:05:27,077 --> 00:05:29,079 "எனக்கு ரெட் வெல்வெட் கேக். ரெட் வெல்வெட்." 116 00:05:29,162 --> 00:05:30,414 ஐயோ. 117 00:05:30,497 --> 00:05:32,374 நீ பேக்கரி நடத்தவில்லை, மார்ட்டி. அது ஒரு தொழில். 118 00:05:32,457 --> 00:05:35,335 இல்லை, எனக்குத் தெரியும். கேத்தி அது போன்ற விஷயங்களில் அதீதமாக நடந்துக் கொள்வாள். 119 00:05:39,381 --> 00:05:40,382 ஆக... 120 00:05:41,967 --> 00:05:43,135 அது வெற்றிகரமாக இருந்தது, இல்லையா? 121 00:05:45,095 --> 00:05:46,805 -எது வெற்றிகரமாக இருந்தது? -பார்ட்டி, மார்ட்டி. 122 00:05:46,889 --> 00:05:48,390 -ஓ, ஆமாம். -அப்படியா? 123 00:05:48,473 --> 00:05:50,434 ஆமாம், அதாவது, நிறைய வேலைகள் இருந்தன. 124 00:05:51,476 --> 00:05:54,104 -ஆனால் ஆமாம். -குளத்தருகில் உள்ள விளக்குகளை சரிசெய்ய வேண்டும். 125 00:05:54,188 --> 00:05:55,939 ஐயோ, எட்டு மணிக்கே மிகவும் இருட்டாக இருந்தது. 126 00:05:56,023 --> 00:05:57,941 என் தோள்பட்டையில் சதையே கிழிந்துவிட்டது போல, 127 00:05:58,025 --> 00:06:00,485 அந்த ஈரத் துண்டுகளை எல்லாம் எடுத்து டிரையரில் போட்டு கொண்டிருந்ததால். 128 00:06:00,569 --> 00:06:02,196 அனைவரும் குளத்தை விரும்பினார்கள். ஆம். 129 00:06:02,279 --> 00:06:04,031 நான் நிறைய சோடா பாட்டில்களை திறந்தேன், 130 00:06:04,114 --> 00:06:06,366 என்னால்... விரல்களை ஒருசேர இறுக்கமாக மூட முடியவில்லை. 131 00:06:06,450 --> 00:06:08,744 நாம் அடுத்த முறை விளக்குகளைத் தொங்க விடலாம். 132 00:06:08,827 --> 00:06:09,953 அடுத்த முறையா? 133 00:06:12,122 --> 00:06:13,957 -அடுத்த முறை வேறவா? -நிச்சயமாக. 134 00:06:15,000 --> 00:06:16,376 நாம் இப்போது தான் தொடங்குகிறோம். 135 00:06:17,794 --> 00:06:19,129 மார்ட்டி. 136 00:06:19,213 --> 00:06:21,298 இந்த பார்ட்டிகளால் நமக்கு நன்மை தான். 137 00:06:21,381 --> 00:06:23,967 தொழிலுக்கு நல்லது. நிறைய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளலாம். 138 00:06:25,469 --> 00:06:27,804 ஏன்? உங்களுக்கு அது பிடிக்கவில்லையா? 139 00:06:27,888 --> 00:06:29,097 இல்லை, எனக்கு அது பிடித்திருந்தது. ஆம். 140 00:06:29,181 --> 00:06:30,516 நன்றாக இருந்தது. அப்படிதான் நினைக்கிறேன். 141 00:06:31,308 --> 00:06:33,101 என்ன? உங்களுக்கு இதில் என்ன பிரச்சினை? 142 00:06:33,185 --> 00:06:35,229 நான் பார்ட்டியை விரும்புபவன் இல்லை. 143 00:06:35,729 --> 00:06:39,399 எனக்கு அங்கே யாரையும் தெரியவில்லை. எனக்கு யாரிடமும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. 144 00:06:39,483 --> 00:06:42,653 நீங்களே உங்களிடம் அப்படி சொல்லிக் கொள்கிறீர்கள், இல்லையா? 145 00:06:42,736 --> 00:06:44,029 உங்களை பார்ட்டியில் பார்த்துள்ளேன், மார்ட்டி. 146 00:06:44,112 --> 00:06:47,241 இதை எப்படி சொல்வது எனத் தெரியவில்லை, ஆனால் உங்களுடன் மகிழ்ச்சியாக உள்ளது. 147 00:06:48,492 --> 00:06:50,077 இல்லை, இல்லை, நான் மகிழ்ச்சியானவன் இல்லை. 148 00:06:51,870 --> 00:06:54,373 சரி, என்னிடம் ஒரு யோசனை உள்ளது. 149 00:06:54,456 --> 00:06:56,291 நாம் ஏன் அதை மீண்டும் முயற்சி செய்யக் கூடாது? 150 00:06:56,375 --> 00:06:57,668 நாம் இரண்டாவது பார்ட்டியை நடத்தலாம், 151 00:06:57,751 --> 00:07:01,839 நீங்கள் சில தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள அதை வாய்ப்பாக பயன்படுத்தலாம். 152 00:07:03,257 --> 00:07:06,218 அங்கே அருமையான மக்கள் இருந்தனர், மார்ட்டி. அருமையானவர்கள். 153 00:07:06,301 --> 00:07:08,095 நான் தான் கூச்ச சுபாவம் உள்ளவன். 154 00:07:08,178 --> 00:07:11,390 -ஓ, "கூச்சத்தை" விடுங்கள். -அப்புறம்... இல்லை. 155 00:07:11,473 --> 00:07:14,351 நீங்கள் உங்களுடனே மகிழ்ச்சியாக இருக்க நான் கற்றுத் தரப் போகிறேன். 156 00:07:16,854 --> 00:07:18,564 சரியா? அது கேட்க எப்படி இருக்கிறது? 157 00:07:19,565 --> 00:07:21,817 நன்றாக தான் உள்ளது. 158 00:07:21,900 --> 00:07:23,485 -சரி. -சரியா? 159 00:07:23,569 --> 00:07:25,904 -ஆம். சரி சரி. -சரி. சிறப்பு. 160 00:07:27,447 --> 00:07:28,866 அப்புறம், 161 00:07:28,949 --> 00:07:30,242 உங்களுக்காக சிறியதாக ஒன்று வைத்துள்ளேன். 162 00:07:35,747 --> 00:07:36,915 ஆஹா. 163 00:07:38,166 --> 00:07:40,085 -மீன். -கோய் என்று சொல்வதே சரி. 164 00:07:40,169 --> 00:07:42,296 -சரி, நன்றி. -பரவாயில்லை. 165 00:07:43,630 --> 00:07:46,383 -நான் இதை வைத்து என்ன செய்ய வேண்டும்? -அதை நீங்களே தெரிந்துக் கொள்வீர்கள். 166 00:07:49,469 --> 00:07:51,096 நாம் ஒரு குளம் அமைக்கலாம். 167 00:07:51,180 --> 00:07:52,431 ஹாம்ப்டன்ஸில். 168 00:07:53,015 --> 00:07:56,643 அது ஒரு சிறந்த யோசனை. 169 00:07:56,727 --> 00:07:58,979 அது உங்களுக்கு நல்லதொரு பணியாக இருக்கும். 170 00:07:59,062 --> 00:08:00,856 -நன்றி. -பரவாயில்லை. 171 00:08:01,607 --> 00:08:03,192 சரி. 172 00:08:03,275 --> 00:08:05,986 -அவன் என்னையே தான் பார்க்கிறான். -ஆமாம். உங்களை பிடிக்கிறது போல. 173 00:08:06,069 --> 00:08:07,988 ஆம், அப்படிதான் நினைக்கிறேன். 174 00:08:31,094 --> 00:08:35,515 ஒரு வருடத்திற்கு பிறகு 175 00:08:45,150 --> 00:08:47,277 சரி, ஒற்றுமையாக விளையாடுங்கள். 176 00:08:47,361 --> 00:08:49,029 ஆடம், ஒழுங்காக நடந்துக் கொள். 177 00:08:57,579 --> 00:09:01,041 ஹெர்ஷ்காஃப் 178 00:09:09,091 --> 00:09:10,884 அதிகமாக பியர்களை அருந்த வேண்டாம். 179 00:09:10,968 --> 00:09:13,679 மன்னிக்கவும். சும்மா சொன்னேன். கொண்டாடுங்கள், நண்பர்களே. 180 00:09:13,762 --> 00:09:16,640 -நன்றி. நன்றி. -ஓ, யேய். 181 00:09:17,099 --> 00:09:18,892 மிரியம். நோரீனை சந்தித்துவிட்டீர்கள் போல. 182 00:09:18,976 --> 00:09:20,143 ஆமாம். 183 00:09:20,227 --> 00:09:23,856 பிரமாதம். ஓஹாக்காவில் சொல்வது போல... 184 00:09:23,939 --> 00:09:25,232 லெஹாயிம். 185 00:09:25,315 --> 00:09:26,358 சியர்ஸ். 186 00:09:29,152 --> 00:09:31,822 நம்ம ஷெஃப் கடுமையாக உழைப்பது போல் தெரிகிறது. 187 00:09:32,656 --> 00:09:33,699 ஓ, ஆமாம். 188 00:09:34,366 --> 00:09:35,784 அவர் நல்லவராகத் தெரிகிறார். 189 00:09:35,868 --> 00:09:37,077 ஓ, மார்ட்டி. 190 00:09:38,120 --> 00:09:39,496 அவர் கொஞ்சம் கூச்சப்படுவார், ஆனால்... 191 00:09:41,540 --> 00:09:45,711 எனக்காக நீங்கள் போகாமல் இருக்க வேண்டாம். நீங்கள் போய் பேச விரும்பினால்... 192 00:09:45,794 --> 00:09:48,172 ஆம். நான் போய் அவரிடம் பேசுகிறேன். 193 00:09:48,255 --> 00:09:49,423 சரி. 194 00:09:53,177 --> 00:09:57,055 -கிரில் மாஸ்டரே இருக்கிறார். -யார்? நானா? 195 00:09:58,682 --> 00:10:01,435 -நான் மிரியம். -ஓ, சரி. ஆமாம். 196 00:10:01,518 --> 00:10:03,645 -ஆம். ஷிவா சடங்கில் பார்த்தோம். -ஆம். 197 00:10:03,729 --> 00:10:06,982 -ஐக்கின் அறையில் இருந்தீர்கள் தானே? -அங்கேயும் தான். 198 00:10:07,691 --> 00:10:10,110 நீங்கள் மிகச்சிறப்பாக சமைப்பீர்கள் என ஐக் சொன்னார். 199 00:10:10,194 --> 00:10:13,488 எனக்கு ஒரு நாள் நீங்கள் அந்த கெபாப் செய்முறையை சொல்ல வேண்டும். 200 00:10:13,572 --> 00:10:15,991 அது, இந்த கம்பிகளில் முதலில் எண்ணெய் தடவுவது தான் முக்கியம். 201 00:10:16,617 --> 00:10:19,494 அப்போது தான் இறைச்சி உள்ளிருந்து வெளியே வேகும். 202 00:10:19,578 --> 00:10:21,038 நான் பேசுவது எனக்கே சலிப்பாக உள்ளது. 203 00:10:21,121 --> 00:10:22,998 இல்லை! இல்லை. 204 00:10:23,665 --> 00:10:25,125 சுவாரஸ்யமாக உள்ளது. 205 00:10:27,002 --> 00:10:30,005 ஃப்ளோரிடா போக உங்கள் அம்மாவிடம் முடியாது என்று சொல்லிவிட்டீர்களா? 206 00:10:31,965 --> 00:10:34,718 ஆஹா, உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம். 207 00:10:34,801 --> 00:10:37,429 என்னை மன்னிக்கவும். நான் சொல்லியிருக்கக்... 208 00:10:37,513 --> 00:10:39,097 இல்லை! இல்லை. ஒரு பிரச்சினையும் இல்லை. 209 00:10:39,181 --> 00:10:41,099 இங்கே நாங்கள் கொஞ்சம் பேர் இருக்கிறோம், சரியா? 210 00:10:42,518 --> 00:10:44,311 -நீங்கள் ஜெனிஃபரை சந்தித்தணுடா? -இல்லை. 211 00:10:44,394 --> 00:10:45,604 அவர் தான் உரிமையாளர். 212 00:10:45,687 --> 00:10:48,023 நியூ யார்க் சிட்டி பாலேவின் வாரியத்திற்கு உரிமையாளர் அவர். 213 00:10:48,106 --> 00:10:50,359 அவர் ஐக்கிடம் நீண்டகாலமாக சிகிச்சைப் பெறுகிறார். 214 00:10:50,442 --> 00:10:53,654 திரைப்பட நட்சத்திர நோயாளிகளில் ஒருவரை உங்களுக்கு தெரிந்திருக்கணுமே? 215 00:10:53,737 --> 00:10:55,113 தெரியாது. 216 00:10:56,156 --> 00:10:57,741 -சரி, நான் சொல்லக் கூடாது. -சரி. 217 00:10:57,824 --> 00:10:59,576 அவர் பெயர் "மைனெத் மால்ட்ரோ" என சொல்வது போல இருக்கும். 218 00:10:59,660 --> 00:11:02,454 அவர் அதை குறிப்பிட்டார், ஆம். 219 00:11:02,538 --> 00:11:05,123 -ஒரு பெரிய கும்பலே உள்ளது என நினைக்கிறேன். -ஆமாம். 220 00:11:06,708 --> 00:11:09,795 நான் இன்னொரு டிரே எடுக்க வேண்டும். 221 00:11:11,755 --> 00:11:14,883 ஜூலியா சைல்ட்ஸ் எப்படி உணர்வார் எனத் தெரிகிறது. 222 00:11:14,967 --> 00:11:17,219 அந்த வேடிக்கையான உச்சரிப்பு இல்லை... 223 00:11:17,302 --> 00:11:18,762 அந்த பெரிய மார்பகங்களும். 224 00:11:21,515 --> 00:11:27,020 மட்டன் கெபாப் தான் எல்லோருக்கும் பிடிக்கும் என யாருக்குத் தெரியும்? 225 00:11:28,188 --> 00:11:31,108 அதில் நான் போடும் கொத்துமல்லி தான் சுவை சேர்க்கிறது போல. 226 00:11:33,110 --> 00:11:36,071 மன்னிக்கவும். பாத்ரூம் எங்கே உள்ளது எனத் தெரியுமா? 227 00:11:36,154 --> 00:11:38,073 தெரியும். 228 00:11:38,156 --> 00:11:40,784 ஹாலில் கீழே இறங்கினால், இடது பக்கத்தில் வரும் இரண்டாம் கதவு தான். 229 00:11:40,868 --> 00:11:42,452 ஃப்ளஷ் செய்ய நேரம் எடுக்கும். 230 00:11:42,536 --> 00:11:44,496 எச்சரித்ததற்கு நன்றி. 231 00:11:46,248 --> 00:11:48,625 அது ஃபேரா ஃபாவ்செட்டா? 232 00:11:48,709 --> 00:11:50,502 ஆமாம். சிறப்பு, இல்லையா? 233 00:11:50,586 --> 00:11:52,337 டாம்பா போகும் ஒரு விமானத்தில் அவரை சந்தித்தார். 234 00:11:52,421 --> 00:11:54,631 -ஓ, ஆஹா. -ஆம், அவர் மிக இனிமையானவர். 235 00:11:56,049 --> 00:11:57,342 ஓ, அடக்கடவுளே. 236 00:11:57,426 --> 00:11:59,803 ஐக் அழகான சிறுவனாக இருந்திருக்கிறார். 237 00:11:59,887 --> 00:12:02,639 அது நான் தான். 238 00:12:03,223 --> 00:12:04,641 என் பெற்றோர் மற்றும் சகோதரியுடன். 239 00:12:04,725 --> 00:12:05,809 உண்மையாகவா? 240 00:12:06,435 --> 00:12:08,645 அப்படியெனில், அவரை உங்களுக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். 241 00:12:10,397 --> 00:12:12,191 நீங்கள் இருவரும் உறவினர்கள். 242 00:12:12,274 --> 00:12:13,442 இல்லை. 243 00:12:14,943 --> 00:12:16,153 ஆனால்... 244 00:12:16,236 --> 00:12:18,822 நீங்கள் ஐக் மற்றும் பானியுடன் இங்கே வசிக்கிறீர்களா? 245 00:12:18,906 --> 00:12:21,366 ஆமாம். ஆமாம். 246 00:12:21,450 --> 00:12:24,786 இந்த வீடு அருமையாக உள்ளது. 247 00:12:24,870 --> 00:12:27,331 எத்தனை ஆண்டுகளாக ஹெர்ஷ்காஃப்கள் இதை வைத்திருக்கிறார்கள் எனத் தெரியுமா? 248 00:12:27,414 --> 00:12:31,043 உண்மையை சொல்ல வேண்டுமெனில், 249 00:12:31,126 --> 00:12:34,922 இது 1950களில் இருந்தே என் குடும்பத்தின் வீடாக இருந்து வருகிறது. 250 00:12:35,005 --> 00:12:37,174 ஆமாம். இதில் நிறைய மகிழ்ச்சியான நினைவுகள். 251 00:12:37,257 --> 00:12:39,510 -ஓ. உங்கள் குடும்பமா. -ஆமாம். ஆமாம். 252 00:12:39,593 --> 00:12:41,136 இருங்க. இது உங்கள் வீடா? 253 00:12:42,012 --> 00:12:43,847 அது வந்து, இது எங்களின் வீடு. 254 00:12:44,723 --> 00:12:46,850 ஆம், வீட்டுப் பத்திரத்தின்படி உரிமையாளர் ஒருவர் தான். 255 00:12:46,934 --> 00:12:48,852 ஆனால், சிறப்பான ஒருவரால் மட்டுமே 256 00:12:48,936 --> 00:12:50,437 அது என்னவாக இருக்க முடியும் என்பதை கண்டறிய முடியும், 257 00:12:50,521 --> 00:12:52,606 அது ஐக்... மற்றும் பானி. 258 00:12:53,398 --> 00:12:55,359 நான் யோசனைகளை நன்றாக செயல்படுத்துவேன். 259 00:12:55,442 --> 00:12:57,986 ஆக இது ஒரு கூட்டு வேலை. 260 00:13:01,573 --> 00:13:03,450 -ஆம். -ஆனால் அது சுவாரஸ்யமாக உள்ளது. 261 00:13:03,534 --> 00:13:06,537 -இடது பக்கத்தில் இரண்டாம் கதவா? -ஆம், இடது பக்கம், இரண்டாம் கதவு. 262 00:13:06,620 --> 00:13:09,623 -சரி. பார்த்துக் கொள்கிறேன். -லீவரை நன்றாகப் பிடித்து அழுத்துங்கள். 263 00:13:22,845 --> 00:13:23,887 ஆக... 264 00:13:25,556 --> 00:13:27,015 நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா? 265 00:13:27,683 --> 00:13:28,809 நிச்சயமாக. 266 00:13:39,278 --> 00:13:40,696 ஏன்... 267 00:13:42,155 --> 00:13:46,159 ...நோரீனிடம் வலியச் சென்று அந்த ஹாம்ப்டன் வீடு உங்களுடையது என்று சொன்னீர்கள்? 268 00:13:46,243 --> 00:13:47,244 என்ன? 269 00:13:48,871 --> 00:13:50,622 இல்லை, எனக்கு தெரியாது... 270 00:13:51,290 --> 00:13:52,499 நோரீன் யார் என்றே எனக்குத் தெரியாது. 271 00:13:52,583 --> 00:13:53,667 அவர் பார்ட்டியில் இருந்தார். 272 00:13:53,750 --> 00:13:55,711 பருமனாக, செந்நிற முடியுடன் இருந்தார். 273 00:13:56,879 --> 00:13:59,506 அப்படி யாரிடமும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. 274 00:14:00,674 --> 00:14:03,760 நீங்கள் சொன்னீர்கள். அவர் என்னிடம் சொன்னார். 275 00:14:04,636 --> 00:14:08,056 ஆனால் நீங்கள் ஏன் அப்படி சொன்னீர்கள் எனத் தெரிந்துக் கொள்ள ஆவலாக உள்ளது. 276 00:14:08,140 --> 00:14:10,851 உண்மையில், நான்... அப்படி யாரிடமும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. 277 00:14:10,934 --> 00:14:15,480 நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என எனக்கு தெரிவதால் ஏமாற்றமாக உள்ளது. 278 00:14:16,565 --> 00:14:18,400 நோரீன் அந்த உரையாடலை பதிவு செய்திருந்தார். 279 00:14:19,693 --> 00:14:21,361 அப்படியா? 280 00:14:22,404 --> 00:14:24,156 கண்டிப்பாக இல்லை. 281 00:14:24,239 --> 00:14:27,242 உங்களின் சுய கௌரவத்திற்கு என்ன ஆகிறது, மார்ட்டி? 282 00:14:28,118 --> 00:14:29,828 உங்களுடையது என்று சொல்லிக் கொள்வதற்கான அவசியம் என்ன? 283 00:14:29,912 --> 00:14:32,372 அது சரியில்லை. 284 00:14:32,456 --> 00:14:37,920 உங்களை பெரிதாக காட்டிக் கொள்ள தேவைப்படுவதாக நீங்கள் நினைப்பது உங்களை சிறிதாகவே காட்டுகிறது. 285 00:14:38,003 --> 00:14:40,547 இப்போது நோரீனுக்கு என்ன நினைப்பது என்று தெரியவில்லை. 286 00:14:40,631 --> 00:14:42,090 அவர் கவலையாக இருக்கிறார். 287 00:14:42,633 --> 00:14:44,176 நீங்கள் குழம்பி போயிருப்பதாக அவர் கவலைப்படுகிறார். 288 00:14:44,259 --> 00:14:45,469 பானியும் நானும் கூட கவலைப்படுகிறோம். 289 00:14:45,552 --> 00:14:47,930 நான் குழப்பமடையவில்லை, யாரையும் குழப்ப நினைக்கவும் இல்லை. 290 00:14:48,013 --> 00:14:50,307 என்னால்... 291 00:14:50,390 --> 00:14:52,100 ...புரிந்துக் கொள்ள முடியவில்லை. 292 00:14:52,184 --> 00:14:54,603 எனக்கு மலைப்பாக இருக்கிறது, மார்ட்டி. 293 00:14:54,686 --> 00:14:58,190 ஏன் நீங்கள் அப்படி சொல்ல வேண்டும்? 294 00:14:58,273 --> 00:14:59,274 உண்மையாக கேட்கிறேன். 295 00:14:59,858 --> 00:15:01,777 இந்த பார்ட்டிகளை நடத்த வேண்டும் என்பது என் யோசனை தானே? 296 00:15:01,860 --> 00:15:03,153 ஆம். 297 00:15:03,237 --> 00:15:07,157 நான் தீம்களை யோசிக்கிறேன். அழைப்பிதழ்களை எழுதுகிறேன். 298 00:15:07,241 --> 00:15:09,034 -நான் தான் நடத்துகிறேன். -ஆமாம். 299 00:15:10,202 --> 00:15:12,579 அங்கே குதூகலமாக இருக்க மக்கள் வருகின்றனர். 300 00:15:12,663 --> 00:15:15,374 ஓய்வு எடுக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும். 301 00:15:15,457 --> 00:15:19,503 -உங்களின் மனநோய்களை... எதிர்கொள்ள அல்ல. -மன்னிக்கவும். 302 00:15:19,586 --> 00:15:22,089 அது என்னுடைய வீடு என அவர்கள் நினைப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது? 303 00:15:22,172 --> 00:15:23,632 அது யாருடைய இடமாக இருந்தால் என்ன? 304 00:15:23,715 --> 00:15:24,716 முற்றிலுமாக உடன்படுகிறேன். 305 00:15:24,800 --> 00:15:27,094 உண்மையில், நான் நோரீனிடம் பிறகு... 306 00:15:27,177 --> 00:15:30,138 நம் பார்ட்டிகளுக்கு மக்கள் வந்து மகிழ்ச்சியாக இருக்க நினைக்கிறீர்களா, 307 00:15:30,222 --> 00:15:31,890 அல்லது அசௌகரியமாக உணர நினைக்கிறீர்களா? 308 00:15:31,974 --> 00:15:34,434 இல்லை, எனக்கு... அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 309 00:15:35,435 --> 00:15:37,771 உங்களை பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்களை அழைக்க விரும்புகிறீர்களா? 310 00:15:37,855 --> 00:15:40,065 டெபி செய்தது போல? 311 00:15:40,148 --> 00:15:41,316 ஃபிலிஸ் செய்தது போல? 312 00:15:41,817 --> 00:15:43,861 ஓரளவிற்கு கேத்தி செய்தது போல? 313 00:15:43,944 --> 00:15:45,320 நிச்சயமாக இல்லை. 314 00:15:46,196 --> 00:15:47,447 நான் அப்படி நினைக்கவில்லை. 315 00:15:49,908 --> 00:15:51,410 இதை உங்களுக்காக செய்கிறேன் என உங்களுக்கேத் தெரியும். 316 00:15:53,161 --> 00:15:54,955 உங்களை பாதுகாப்பதற்காக. 317 00:15:55,789 --> 00:15:57,332 எங்களுக்கு கவலையில்லை. 318 00:15:57,416 --> 00:15:59,877 ஆனால்... உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம். 319 00:15:59,960 --> 00:16:01,712 எனக்குத் தெரியும். 320 00:16:01,795 --> 00:16:04,673 எனவே அது போன்ற விஷயங்களை இனி சொல்லாதீர்கள், சரியா? 321 00:16:04,756 --> 00:16:05,966 சரி. 322 00:16:07,259 --> 00:16:09,136 மறுபடியும் சொல்கிறேன், மன்னிக்கவும். 323 00:16:09,219 --> 00:16:11,722 பானியிடமும் மன்னிப்புக் கேட்டதாக சொல்லுங்கள். 324 00:16:11,805 --> 00:16:13,974 மார்ட்டி, நிச்சயமாக சொல்கிறேன். 325 00:16:14,057 --> 00:16:17,186 ஆனால் பானியிடம் இதைப் பற்றி சொன்னால், 326 00:16:17,269 --> 00:16:19,938 அவள் மறுபடியும் மிகவும் வருத்தப்படுவாள் என நினைக்கிறேன். 327 00:16:26,695 --> 00:16:27,821 இப்போது... 328 00:16:30,157 --> 00:16:31,992 நமது அடுத்த பார்ட்டிக்கான தீம் என்ன தெரியுமா? 329 00:16:34,161 --> 00:16:35,954 கடலில் குதிக்க யார் தயாராக இருக்கிறீர்கள்? 330 00:16:36,038 --> 00:16:37,831 -ஏய்! -அற்புதம். 331 00:16:37,915 --> 00:16:39,833 -அஹோய், கேப்டன். -இந்த வழியாக, நண்பரே. 332 00:16:43,045 --> 00:16:44,963 இப்போதும் மேடை பயம் உள்ளதா? 333 00:16:45,047 --> 00:16:48,217 -"ஷிவர் மீ டிம்பெர்ஸ்." அதை சொல்ல விரும்புகிறாயா? -ஏதாவது சொல்லணுமா? 334 00:16:48,300 --> 00:16:53,764 -காலை முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தான். இல்லை... -இப்போது செய்வான் என நினைக்கிறேன். 335 00:16:53,847 --> 00:16:57,851 அதன் பேட்டரிகளை மாற்ற வேண்டும். ஆமாம். 336 00:16:57,935 --> 00:16:59,978 "ஷிவர் மீ டிம்பெர்ஸ்." 337 00:17:00,062 --> 00:17:01,438 அவன் சொல்வதாக தெரியவில்லை. 338 00:17:09,488 --> 00:17:11,531 -இன்னும் கொஞ்சம் உணவு. -எனக்கு போதும். 339 00:17:11,615 --> 00:17:14,992 -இல்லை, விருந்தினர்களுக்கு வேண்டும். -எனக்கு அது தெரியும். 340 00:17:16,578 --> 00:17:17,954 ஏதாவது பிரச்சினையா? 341 00:17:18,497 --> 00:17:20,832 உங்களுக்கு... தண்ணீர் அல்லது சோடா வேணுமா? 342 00:17:20,915 --> 00:17:22,626 நான் என் கணவரை மிஸ் செய்கிறேன். 343 00:17:24,127 --> 00:17:25,628 உங்களுக்கு ஒரு சோடா கொண்டு வருகிறேன். 344 00:17:25,712 --> 00:17:28,257 -எது வேணும்? பெரியெரா பெல்லெகிரினோவா? -எனக்கு வேண்டாம். 345 00:17:28,339 --> 00:17:30,926 என்னிடம் இரண்டுமே உள்ளது. நான் உங்களுக்கு பெரியெர் கொண்டு வருகிறேன். 346 00:17:31,009 --> 00:17:33,595 அதில் சோடியம் குறைவாக இருப்பதாக எங்கேயோ நான் படித்தேன். 347 00:17:33,679 --> 00:17:36,557 இது பைத்தியக்காரத்தனம் போலத் தெரியலாம், நான் பெல்லெகிரினோ குடித்தால், 348 00:17:36,640 --> 00:17:39,768 அது தாகத்தை இன்னும் தூண்டுவது போல உணர்வேன், நம்ப முடிகிறதா? 349 00:17:39,852 --> 00:17:42,229 -இதைப் பிடியுங்கள். -நன்றி. 350 00:17:43,188 --> 00:17:45,732 நாம் அனைவரும் முதல் முறையாக இங்கு ஒன்றாகக் கூடியது உங்களுக்கு நினைவுள்ளதா? 351 00:17:45,816 --> 00:17:48,318 நாம் மட்டும் வந்தோமே? அது நன்றாக இருந்தது. 352 00:17:48,402 --> 00:17:49,611 அமைதியாக இருந்தது. 353 00:17:51,780 --> 00:17:52,823 எனக்கு நினைவுள்ளது. 354 00:17:53,615 --> 00:17:56,118 ஆமாம், அமைதியாக இருந்தது. 355 00:17:59,079 --> 00:18:00,497 பரவாயில்லை. 356 00:18:00,581 --> 00:18:01,999 மன்னிக்கவும். 357 00:18:02,082 --> 00:18:05,544 இல்லை, பரவாயில்லை. ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆம். 358 00:18:05,627 --> 00:18:06,920 சரி. 359 00:18:07,004 --> 00:18:11,049 சரி, நான்... நான் போய் 360 00:18:11,133 --> 00:18:12,885 கூடுதல் கெபாப்களை எடுத்துச் செல்ல வேண்டும். 361 00:18:12,968 --> 00:18:14,720 -சரி. -எல்லோரும் காத்திருக்கின்றனர். 362 00:18:14,803 --> 00:18:16,722 -மன்னிக்கவும், மார்ட்டி. -பரவாயில்லை. 363 00:18:17,514 --> 00:18:19,183 இங்கே குளிர் பானங்களும் இருக்கின்றன. 364 00:18:20,809 --> 00:18:22,978 -சரி. நன்றி. -சரி. 365 00:18:45,584 --> 00:18:48,045 -குளத்தில் கைப்பந்து விளையாடவில்லையா? -ஐக், மிகவும் குளிர்கிறது. 366 00:18:48,128 --> 00:18:50,130 உங்களிடம் இன்னொரு துண்டு இருக்கிறதா? 367 00:18:50,214 --> 00:18:52,382 அல்லது ஒரு லேசான போர்வை ஏதாவது இருக்குமா? 368 00:18:52,966 --> 00:18:57,429 உங்களுக்கு... இல்லை... நான் பானியிடம் கேட்கிறேன். 369 00:18:59,556 --> 00:19:02,100 ஹேய், ஐக். இன்றிரவு எத்தனை மணிக்கு பேருந்து புறப்படுகிறது? 370 00:19:02,184 --> 00:19:04,102 நான் களைத்துவிட்டேன். 371 00:19:04,186 --> 00:19:07,689 ஆர்தர், ஏதாவது குடியுங்கள். இது பார்ட்டி. 372 00:19:08,607 --> 00:19:10,734 ஆ, என்ன கொடுமை. 373 00:19:10,817 --> 00:19:12,736 நான் பிளாக் டீ எடுத்துக் கொள்கிறேன். 374 00:19:12,819 --> 00:19:13,820 டீயா? 375 00:19:15,030 --> 00:19:16,323 அதில் பால், சர்க்கரை எதுவும் வேண்டாமா? 376 00:19:16,865 --> 00:19:18,951 கொஞ்சம் காய்ச்சிய பால் இருந்தால் நன்றாக இருக்கும். 377 00:19:21,912 --> 00:19:23,705 பிஎச் அளவு சரியாக உள்ளது. 378 00:19:24,915 --> 00:19:26,208 இதோ எடுத்துக் கொள்ளுங்கள். 379 00:19:27,584 --> 00:19:28,627 சாப்பிடுங்கள். 380 00:19:29,503 --> 00:19:32,548 சரி. அது அனைவருக்கும் போதுமானது. 381 00:19:32,631 --> 00:19:34,967 ஓ, அடடா. பகிர்ந்து சாப்பிடுங்கள். 382 00:19:35,050 --> 00:19:37,344 நிறுத்துங்க. 383 00:19:37,427 --> 00:19:38,720 அப்படிதான் செய்யணும். 384 00:19:38,804 --> 00:19:43,475 உங்களின் தோல்களில் வளர்ந்துவந்த தொற்றுப் பாசி மறைகிறது. 385 00:19:43,559 --> 00:19:46,520 அந்த சொட்டு மருந்து வேலைசெய்கிறது. அற்புதம். 386 00:19:47,020 --> 00:19:49,147 உன்னை பாரேன். உன் செதில்கள் செழிப்பாக உள்ளன. 387 00:19:49,231 --> 00:19:50,858 யாரிடம் பேசுகிறீர்கள்? 388 00:19:50,941 --> 00:19:52,651 ஓ, பயந்தேவிட்டேன். 389 00:19:53,193 --> 00:19:54,778 மீன்களிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்களா? 390 00:19:56,613 --> 00:19:57,865 ஆமாம். 391 00:20:00,492 --> 00:20:01,785 ஹேய்... 392 00:20:03,078 --> 00:20:05,831 ஆலயத்தின் துணை தலைவராக யார் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், தெரியுமா? 393 00:20:06,915 --> 00:20:09,418 ஆஹா, வாழ்த்துகள். 394 00:20:09,501 --> 00:20:11,378 பார்ட்டிக்கு திரும்ப வரலாமே? 395 00:20:12,004 --> 00:20:14,173 லாஸ் ஏஞ்சலஸில் இருந்து வந்திருக்கும் மைக்கேல் 396 00:20:14,256 --> 00:20:17,217 "கோச்" தொடரில் வந்த கிரேக் டி. நெல்சனுடன் மலை ஏறிய அனுபவத்தைப் பற்றி சொல்லப் போகிறார். 397 00:20:17,301 --> 00:20:18,969 ஓ, ஆமாம், "கோச்" தொடரில் வந்தவர். 398 00:20:19,803 --> 00:20:23,056 இல்லை, நான் சற்று நேரத்தில் வருகிறேன். அந்த கெபாப்களை எப்படியும் திருப்பிப் போட வர வேண்டும். 399 00:20:28,520 --> 00:20:30,898 தெரியுமா, மார்ட்டி, 400 00:20:32,024 --> 00:20:34,484 இந்த பார்ட்டிகள் நமக்காக தான். 401 00:20:34,568 --> 00:20:35,694 நம் இருவருக்காக. 402 00:20:36,445 --> 00:20:41,700 நீங்கள் என்னுடன் இல்லை என்றால் என்னால் உற்சாகமாக இருக்க முடியாது. 403 00:20:44,620 --> 00:20:46,455 இது ஒரு பார்ட்டி போல இல்லை தான். 404 00:20:49,958 --> 00:20:51,168 பிடியுங்கள். 405 00:20:51,251 --> 00:20:52,794 வேண்டாம், நன்றி. 406 00:20:52,878 --> 00:20:55,047 கொஞ்சம் நெஞ்செரிச்சல் உள்ளது. 407 00:20:55,130 --> 00:20:57,007 ஓ, அட. ஒரு பியர் சாப்பிடலாம். 408 00:20:57,883 --> 00:20:58,884 இது நமக்கு. 409 00:21:00,260 --> 00:21:01,345 சரி. 410 00:21:07,643 --> 00:21:09,645 -புத்துணர்வூட்டுகிறது. -அட. அதைக் குடிங்க. 411 00:21:09,728 --> 00:21:12,606 -நன்றாக குடியுங்கள். -அப்படிதான் குடித்தேன். 412 00:21:12,689 --> 00:21:15,192 இல்லை, குடிங்க. பார்ட்டி மார்ட்டியை நாங்கள் பார்க்க வேண்டும். 413 00:21:15,275 --> 00:21:16,276 மக்கள் விரும்புகின்றனர். 414 00:21:16,360 --> 00:21:19,279 பார்ட்டி மார்ட்டிக்கு ஒற்றை தலைவலி, சரியா? வெயிலில் இருப்பதால் என்று நினைக்கிறேன். 415 00:21:21,615 --> 00:21:23,534 இது நம் சிகிச்சையின் ஒரு பகுதி, மார்ட்டி. 416 00:21:23,617 --> 00:21:26,245 நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். 417 00:21:26,328 --> 00:21:27,788 தன்னிச்சையாக செயல்பட வேண்டும். 418 00:21:31,166 --> 00:21:32,835 அப்படித்தான். ஓ, ஆமாம். 419 00:21:32,918 --> 00:21:35,587 பார்ட்டி மார்ட்டி. பார்ட்டி மார்ட்டி! 420 00:21:35,671 --> 00:21:39,383 அப்படிதான்! இதோ வந்துவிட்டார்! 421 00:21:39,466 --> 00:21:41,426 அப்படிதான், அதை தான் எதிர்பார்த்தோம். 422 00:21:42,803 --> 00:21:43,804 அடக்கடவுளே. 423 00:21:43,887 --> 00:21:46,807 -அற்புதமாக இருந்தது. இதையும் குடிங்க. -என்ன? 424 00:21:46,890 --> 00:21:50,561 இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். கொஞ்சம் ஓய்வெடுக்கலாம், சுதந்திரமாக இருக்கலாம். 425 00:21:52,271 --> 00:21:54,731 இந்த இடத்தைப் பாருங்க. 426 00:21:55,315 --> 00:21:57,776 இந்த பார்ட்டியை எது தொடங்கச் செய்யும் எனத் தெரியுமா? 427 00:21:57,860 --> 00:21:59,820 -என்ன? -அனைவரும் தங்கள் ஆடைகளுடனே 428 00:21:59,903 --> 00:22:00,904 குளத்தில் குதிக்க தொடங்குவது தான். 429 00:22:00,988 --> 00:22:03,407 நினைத்துப் பார்க்க முடிகிறதா? 430 00:22:03,490 --> 00:22:06,410 -அது... ஆமாம். -நீங்கள் தான் முதலில் செய்யணும். 431 00:22:06,493 --> 00:22:07,578 -நானா? -ஆமாம்! 432 00:22:07,661 --> 00:22:10,289 -எனக்கு அது தெரியாது. வேண்டாம். -எனக்குத் தெரியும்! 433 00:22:10,372 --> 00:22:12,082 இங்கே வாங்க. மிரியமைப் பாருங்க. 434 00:22:15,669 --> 00:22:17,671 நீங்கள் அவரை குளத்தினுள் தள்ளி விடுங்கள். 435 00:22:18,505 --> 00:22:20,591 -என்ன... குளத்தினுள்ளா? -அவர் அதை விரும்புவார். 436 00:22:20,674 --> 00:22:23,093 -அவர் சேட்டைகளை விரும்புபவர். -உண்மையாகவா? அது எனக்கு தெரியாதே. 437 00:22:23,177 --> 00:22:26,972 அவர் என்னென்ன சேட்டைகள் செய்திருக்கிறார் எனத் தெரியுமா, ஐயோ... 438 00:22:27,055 --> 00:22:28,557 அவருக்கு சேட்டைகள் பிடிக்குமா என்ன? 439 00:22:28,640 --> 00:22:31,143 அவர் அதை வேடிக்கையாக எடுத்துக் கொள்வார். உங்களை அவருக்கு பிடிக்கும். 440 00:22:32,060 --> 00:22:34,730 பார்ட்டி மார்ட்டி. 441 00:22:34,813 --> 00:22:38,400 பார்ட்டி மார்ட்டி. பார்ட்டி மார்... 442 00:22:44,948 --> 00:22:46,158 ஹேய், மிரியம். 443 00:22:46,241 --> 00:22:47,534 ஓ, ஹேய், மார்ட்டி. 444 00:22:47,618 --> 00:22:49,620 வாவ், எங்கே போயிருந்தீர்கள்? 445 00:22:57,461 --> 00:22:59,046 என்ன வேலை இது? 446 00:22:59,129 --> 00:23:00,839 என்னை மன்னிக்கவும். 447 00:23:00,923 --> 00:23:02,716 நான் வேடிக்கையாக இருக்குமென நினைத்தேன்! 448 00:23:02,799 --> 00:23:04,426 இது வேடிக்கையா, மார்ட்டி? 449 00:23:04,510 --> 00:23:06,553 -அது கிறுக்குத்தனமாக இருந்தது. -கிறுக்குப் பிடித்துவிட்டதா? 450 00:23:07,554 --> 00:23:09,056 -உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே? -இல்லை. 451 00:23:11,642 --> 00:23:14,394 உனக்கென்ன பைத்தியமா? நீ... 452 00:23:15,187 --> 00:23:16,980 இல்லை நான் கட்டுப்பாட்டில் இல்லை. 453 00:23:17,648 --> 00:23:19,650 ஐக் எனக்கு நிறைய பியர்களை குடிக்கக் கொடுத்தார். 454 00:23:19,733 --> 00:23:21,527 சரி... இருங்க, மார்ட்டி, இல்லை. 455 00:23:21,610 --> 00:23:24,279 எல்லோரும் நீச்சலடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் நான் சொன்னேன். 456 00:23:24,363 --> 00:23:26,323 அவரைப் பிடித்து இப்படி தள்ளிவிட சொல்லவில்லை. 457 00:23:26,406 --> 00:23:28,825 பாருங்க, நான் மிகவும் வருந்துகிறேன். சூழ்நிலையை தவறாகப் புரிந்துக் கொண்டேன். 458 00:23:28,909 --> 00:23:32,204 நான் சாதாரணமாக மதுவெல்லாம் அருந்துவதில்லை, தெரியுமா? 459 00:23:32,287 --> 00:23:34,623 ஒன்று சொல்லவா, மார்ட்டி. உங்களுக்கு ஒரு தகவல். 460 00:23:34,706 --> 00:23:37,334 அந்த பியரில் ஆல்கஹால் எதுவும் இல்லை. நீங்கள் நன்றாக தான் இருக்கிறீர்கள். 461 00:23:37,417 --> 00:23:39,002 -என்ன? -ஆமாம். 462 00:23:39,545 --> 00:23:43,090 ஏன் நீங்கள்? ஏன் இப்படி... 463 00:23:43,173 --> 00:23:47,386 ஏனெனில் பார்ட்டி மார்ட்டி இங்கே இருக்கிறார். அவரை கட்டவிழ்த்து விட வேண்டும். 464 00:23:47,469 --> 00:23:50,848 சரி, இப்போது ஒப்புக் கொள்கிறேன், அது கொஞ்சம் அதிகம் தான். 465 00:23:50,931 --> 00:23:53,684 ஆனால், இன்னும் செய்ய வேண்டியது உள்ளது. நீங்கள் ஏன் அவரை கவனித்துக் கொள்ளக் கூடாது? 466 00:23:56,645 --> 00:24:00,315 இது ஒரு பார்ட்டி. குளத்தில் குதிப்பவர்கள் குதிக்கலாம். 467 00:24:00,399 --> 00:24:02,484 மிரியம், பாருங்க, மன்னிக்கவும். நாம்... 468 00:24:02,568 --> 00:24:04,736 போய்விடு, மார்ட்டி. உன் உதவி எல்லாம் வேண்டாம். 469 00:24:04,820 --> 00:24:06,238 ஓ, இல்லை, நீங்கள் அழுகிறீர்கள். 470 00:24:06,321 --> 00:24:08,824 -பரவாயில்லை. உன் தவறு இல்லை, சரியா? -என் தவறு தான். 471 00:24:08,907 --> 00:24:10,742 இல்லை. ஐக் செய்த வேலை தான் இது, சரியா? 472 00:24:10,826 --> 00:24:13,704 அவர் தான் உன்னை செய்யச் சொன்னார். ஏன் அவர் சொல்வதை நீ கேட்க வேண்டும்? ஆனால்... 473 00:24:15,372 --> 00:24:17,040 ...அது உன் தவறில்லை. 474 00:24:18,250 --> 00:24:21,712 அடக்கடவுளே. இந்த கேவலமான பார்ட்டிக்கு நான் வரவே முதலில் விரும்பவில்லை. 475 00:24:21,795 --> 00:24:23,839 நான் வந்திருக்கக் கூடாது. எனக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். 476 00:24:23,922 --> 00:24:26,049 நான் உங்களை குளத்தில் தள்ளிவிடுவேன் என உங்களுக்கு தெரியாது. 477 00:24:26,133 --> 00:24:27,718 இல்லை, எனக்கு அது தெரியாது. 478 00:24:30,012 --> 00:24:32,556 ஆனால் ஐக் ஒரு முட்டாள் எனத் தெரியும். 479 00:24:32,639 --> 00:24:35,058 இனி அவருடன் எந்த தொடர்பும் கிடையாது. அந்த உறவு முடிந்துவிட்டது. 480 00:24:38,854 --> 00:24:40,480 என் அம்மா இறந்துவிட்டார், தெரியுமா? 481 00:24:40,564 --> 00:24:42,065 அது வருத்தமான விஷயம். 482 00:24:42,149 --> 00:24:44,359 பரவாயில்லை. அது நடந்து பல ஆண்டுகள் ஆகின்றன. 483 00:24:44,443 --> 00:24:47,905 ஆனால் அவர் இறந்துவிட்டார், ஐக் தான் என்னை அவரிடம் பேசுவதை நிறுத்தச் செய்தார். 484 00:24:47,988 --> 00:24:50,115 அவரிடம் பேசுவதை நிறுத்தச் செய்தார். 485 00:24:50,199 --> 00:24:51,825 அந்த உறவை மொத்தமாக துண்டித்து விட்டார். 486 00:24:54,828 --> 00:24:57,039 அவரை இறுதியில் ஒரு முறை கூட பார்க்க முடியாமல் போய்விட்டது. 487 00:24:59,833 --> 00:25:01,460 என்னைப் பெற்றெடுத்த அம்மா, நான்... 488 00:25:02,419 --> 00:25:04,755 யாராவது அப்படி செய்வார்களா? யார் செய்வார்கள்? 489 00:25:07,424 --> 00:25:10,385 -உங்களுக்கு நான் வேறு ஆடைகள் கொண்டு வருகிறேன். 490 00:25:11,011 --> 00:25:12,804 -சரி. -சரி. 491 00:25:14,640 --> 00:25:16,600 நான் அணிந்திருந்தது புத்தாடை! 492 00:25:16,683 --> 00:25:19,478 மன்னிக்கவும். நான்... 493 00:25:22,439 --> 00:25:24,233 மிரியம், என்ன செய்கிறீர்கள்? 494 00:25:28,195 --> 00:25:29,821 எனக்கு இந்த தொப்பி தேவையில்லை என நினைக்கிறேன். 495 00:25:29,905 --> 00:25:33,033 தேவைப்படலாம். கண்களில் வெயில் படாமல் அது பாதுகாக்கும். 496 00:25:33,116 --> 00:25:35,452 போட்டுக் கொள்ளுங்கள். 497 00:25:38,539 --> 00:25:41,708 என் மீதிருந்த தண்ணீரினால் தரை முழுவதும் ஈரமாகிவிட்டது. மாப் உள்ளதா? 498 00:25:41,792 --> 00:25:44,419 நான்... வீட்டு பராமரிப்பாளரின் அறையை இப்படி கேவலமாக விட விரும்பவில்லை. 499 00:25:44,503 --> 00:25:46,713 ஓ, இது வீட்டு பராமரிப்பாளரின் அறை இல்லை. என் அறை. 500 00:25:47,214 --> 00:25:48,382 என்ன? 501 00:25:50,175 --> 00:25:51,385 ஆமாம். 502 00:25:52,010 --> 00:25:54,179 இங்கே தான் உறங்குவீர்களா? 503 00:25:54,888 --> 00:25:56,181 ஆமாம். 504 00:25:56,265 --> 00:25:59,434 இது என் படுக்கை. இவை என் ஷெல்கள். 505 00:25:59,518 --> 00:26:01,854 இது என் நீர்ப்பறவை ஓவியம். என் ஃபிரிட்ஜ் அங்கே உள்ளது. 506 00:26:03,105 --> 00:26:06,275 -பார்ட்டிக்கு திரும்ப போகணுமா? -இல்லை, வேண்டாம். 507 00:26:08,694 --> 00:26:11,029 ஏன் அவர் அப்படி செய்கிறார்? 508 00:26:11,113 --> 00:26:14,241 அது, அவரை... புரிந்துக்கொள்வது கடினம். 509 00:26:15,576 --> 00:26:16,869 ஆனால் அவர் அக்கறையுள்ளவர். 510 00:26:18,245 --> 00:26:19,454 நானும் அப்படிதான் நினைத்தேன். 511 00:26:20,664 --> 00:26:23,417 என் மீது அவருக்கு அக்கறையிருப்பதாகவே நினைத்தேன். 512 00:26:24,668 --> 00:26:27,546 அவர் தான் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அவரை நான் காதலித்தேன், தெரியுமா? 513 00:26:28,589 --> 00:26:30,048 ஆனால் அவர் என் மனதை நொறுக்கிவிட்டார். 514 00:26:30,132 --> 00:26:33,260 ஏனெனில் அவருக்கு... என் மீது அக்கறையே இல்லை. 515 00:26:33,343 --> 00:26:35,012 நம்மில் யார் மீதும் அவருக்கு அக்கறை இல்லை. 516 00:26:35,095 --> 00:26:38,223 உங்கள் இருவருக்குள் என்ன மாதிரியான உறவு என்று தெரியாது, 517 00:26:39,433 --> 00:26:41,310 ஆனால், எங்களுக்கிடையில் அப்படியில்லை, சரியா? 518 00:26:41,810 --> 00:26:44,146 நிச்சயமாக சொல்வேன், அவர் என் மீது அக்கறைக் கொள்கிறார். 519 00:26:44,229 --> 00:26:46,523 என்னை நேசிக்கிறார். என் வாழ்க்கையையே மாற்றினார். 520 00:26:47,024 --> 00:26:49,401 -அவர் என் சிறந்த நண்பர். -தெரிந்து தான் பேசுகிறீர்களா? 521 00:26:49,484 --> 00:26:52,070 ஒருவர் தன்னைப் பற்றியே தெரிந்துக் கொள்வது அத்தனை எளிதல்ல, மிரியம். 522 00:26:52,154 --> 00:26:54,323 உங்களின் தவறுகளுக்கு ஐக்கை குற்றஞ்சாட்டாதீர்கள். 523 00:26:54,406 --> 00:26:56,283 ஐக் தான் என்னைக் காப்பாற்றினார். புரிகிறதா? 524 00:26:56,366 --> 00:26:59,536 இந்த வாழ்க்கை முழுவதும் அவருக்கு கடன்பட்டுள்ளேன். ஐக் இல்லையென்றால் இறந்திருப்பேன். 525 00:26:59,620 --> 00:27:01,079 நூறு சதவிகிதம் இறந்திருப்பேன். 526 00:27:02,664 --> 00:27:04,041 அனைத்துமே அவரால் தான் எனக்கு கிடைத்தது. 527 00:27:04,124 --> 00:27:05,250 வாவ். 528 00:27:06,627 --> 00:27:07,794 நீங்கள் ஆழமாக சிக்கிவிட்டீர்கள், இல்லை? 529 00:27:07,878 --> 00:27:09,379 இங்கு ஏதாவது பிரச்சினையா? 530 00:27:09,463 --> 00:27:10,923 -ஓ, இல்லை. -இல்லை. 531 00:27:11,006 --> 00:27:14,801 அது வந்து மிரியம் அவர்களுக்கு மாற்று உடை கொடுத்து உதவுகிறேன். 532 00:27:17,846 --> 00:27:19,431 பச்சை நிற உடை உங்களுக்கு நன்றாக உள்ளது, மிரியம். 533 00:27:20,724 --> 00:27:21,642 நன்றி. 534 00:27:21,725 --> 00:27:24,895 குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். செல்லம், கார்ல் உன்னுடன் டூயட் பாட விரும்புகிறார். 535 00:27:24,978 --> 00:27:27,439 ஐயோ. கரோக்கி எல்லாம் செட் அப் செய்யவில்லை தானே. 536 00:27:27,523 --> 00:27:28,982 அதை செய்துவிட்டேன். 537 00:27:29,066 --> 00:27:32,694 வெளியில் எடுத்து வைத்துவிட்டேன், "ஃபைட் ஃபார் யுவர் ரைட் டூ பார்ட்டி" பாட அது தயாராக உள்ளது. 538 00:27:32,778 --> 00:27:34,029 ஓ, நான் நிச்சயமாக பாடணுமா? 539 00:27:34,112 --> 00:27:37,032 அவர் நம்மை நியூ யார்க் சிட்டி பாலேவின் தொடக்க விழாவிற்கு கூட்டிச் செல்கிறார், சரியா? 540 00:27:37,115 --> 00:27:39,451 -சும்மா எதுவும் கிடைக்காது. -நீ சொல்வது சரிதான். 541 00:27:39,535 --> 00:27:42,162 சரி, இங்கே வா. ஓ, நீங்கள் இருவரும் பாட விரும்புகிறீர்களா? 542 00:27:42,246 --> 00:27:45,040 ஒன்று சொல்லவா, மார்ட்டி? நீங்கள் சிலவற்றை கொண்டு வர வேண்டும், சரியா? 543 00:27:45,123 --> 00:27:47,334 எலுமிச்சைகள் தீர்ந்துவிட்டன, அனைவருக்கும் குடிக்க மார்கரிட்டா கொண்டுவாருங்கள். 544 00:27:47,417 --> 00:27:49,795 -உங்களால் முடியுமா? -நான் செய்கிறேன். 545 00:27:49,878 --> 00:27:51,672 நன்றி, மார்ட்டி. வா, வா. 546 00:28:07,688 --> 00:28:09,773 ஃபார்ஸ்டர் ஃபார்ம்ஸ் 547 00:28:20,617 --> 00:28:22,619 மார்ட்டி? மார்ட்டி மார்க்கோவிட்ஸ்? 548 00:28:23,412 --> 00:28:25,247 ஆம். திருமதி. ஸிக்கர்மேன். 549 00:28:25,330 --> 00:28:27,374 நீங்கள் வேறு எங்கோ போய்விட்டதாக நினைத்தேன். 550 00:28:27,457 --> 00:28:29,293 இல்லை. இல்லை. 551 00:28:29,835 --> 00:28:31,628 ஓ. சரி, நான்... 552 00:28:31,712 --> 00:28:34,089 தபால்பெட்டியில் வேறு ஒரு பெயர் போட்டிருந்தது, 553 00:28:34,173 --> 00:28:36,133 அதனால் நீங்கள் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டதாக நினைத்தேன். 554 00:28:36,216 --> 00:28:38,844 இல்லை, இங்கேயே தான் இருக்கிறேன். ஆம். 555 00:28:38,927 --> 00:28:42,806 ஓ, ஆமாம். அது... எப்படி இருக்கிறீர்கள்? 556 00:28:42,890 --> 00:28:45,350 ஃபிலிஸ் எப்படி இருக்கிறார்? 557 00:28:45,434 --> 00:28:48,145 ஓ, நான்ஸிக்கு மகள் பிறந்திருப்பதாக கேள்விபட்டேன். 558 00:28:48,228 --> 00:28:51,815 -உங்களுக்கு உற்சாகமாக இருக்குமே. -உண்மையாகவா? 559 00:28:51,899 --> 00:28:55,152 ஆம், எனக்கு செய்தி கிடைத்தது. என்ன ஒரு அழகான பெயர். 560 00:28:57,154 --> 00:28:58,405 ஜோயல் எப்படி இருக்கிறார்? 561 00:29:02,492 --> 00:29:05,329 -நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? -ஒன்றுமில்லை. நன்றாக இருக்கிறேன். 562 00:29:05,412 --> 00:29:07,998 நான் சில அத்தியாவசியப் பொருட்களை எடுக்க வந்தேன். 563 00:29:08,749 --> 00:29:09,750 எலுமிச்சைகள். 564 00:29:09,833 --> 00:29:11,627 நீங்கள் கொஞ்சம் சோர்வாக தெரிகிறீர்கள். 565 00:29:11,710 --> 00:29:13,420 களைப்பு தான் என நினைக்கிறேன். ஆமாம். 566 00:29:13,504 --> 00:29:16,673 உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. 567 00:29:16,757 --> 00:29:18,509 -எனக்கும் தான். ஆமாம். -ஆம். 568 00:29:18,592 --> 00:29:20,719 நான் உங்களைப் பற்றி நிறைய யோசித்துக் கொண்டே இருந்தேன். 569 00:29:20,802 --> 00:29:23,430 -ஓ? -நீங்கள் நன்றாக இருப்பதில் மகிழ்ச்சி. 570 00:29:23,514 --> 00:29:24,515 ஆமாம். 571 00:29:25,432 --> 00:29:30,604 ஹேய், அடுத்த முறை ஃபிலிஸ் மற்றும் குழந்தைகளையும் இங்கே அழைத்து வாருங்களேன்? 572 00:29:30,687 --> 00:29:32,814 நாம் நீண்ட நாட்களுக்கு பிறகு பேசலாம். அற்புதமாக இருக்கும். 573 00:29:32,898 --> 00:29:35,859 அவர்களைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன, அதனால் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. 574 00:29:36,443 --> 00:29:38,904 -சரி, அதாவது... -சரி. 575 00:29:38,987 --> 00:29:41,323 -உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. பார்ப்போம். -ஆம். ஓ. 576 00:29:42,157 --> 00:29:44,326 -சரி. 577 00:29:44,409 --> 00:29:45,702 -பை-பை. -சரி. 578 00:30:29,413 --> 00:30:32,082 பாட்ச்சோக் 19 நியூ யார்க் 61 579 00:30:45,095 --> 00:30:48,182 தயவுசெய்து, வேண்டாம்! நான்... 580 00:30:48,265 --> 00:30:50,976 -மன்னிக்கவும். நிறுத்துங்க. நிறுத்துங்க. -என்ன செய்றீங்க? 581 00:30:51,059 --> 00:30:52,102 பார்த்துப் போங்க. 582 00:31:02,237 --> 00:31:05,032 ச்ச! 583 00:31:08,327 --> 00:31:09,286 முட்டாள்! 584 00:31:25,552 --> 00:31:27,137 எங்கே போகிறாய், மார்ட்டி? 585 00:31:28,847 --> 00:31:30,349 இங்கே வா, செல்லம். 586 00:31:30,432 --> 00:31:32,351 அம்மாவிற்காக இன்னொரு வாய் சாப்பிடு. 587 00:31:33,894 --> 00:31:35,103 வா. 588 00:31:36,647 --> 00:31:41,318 அவ்வளவு தான். என் தங்கம். அப்படிதான். 589 00:32:42,880 --> 00:32:44,214 எப்படி இருக்கீங்க, நண்பரே? 590 00:32:45,090 --> 00:32:47,426 நீங்கள்... நலமா? 591 00:32:47,509 --> 00:32:50,846 காய்ச்சல் மாத்திரை ஏதாவது வேண்டுமா? கொஞ்சம் தண்ணீர் அல்லது... 592 00:32:51,930 --> 00:32:53,974 உங்களை நான் ரொம்ப நேரமாக தேடிக் கொண்டிருந்தேன். அது... 593 00:32:54,057 --> 00:32:55,684 அவர்கள் உங்களை கேட்கிறார்கள். 594 00:33:09,907 --> 00:33:11,116 ஹாய், நண்பா. 595 00:33:14,578 --> 00:33:15,996 அவற்றினுடைய பெயர்களை சொல்லுங்கள். 596 00:33:16,580 --> 00:33:17,831 நிஜமாகவா? 597 00:33:21,043 --> 00:33:23,378 அது ஸ்டூ. அது ஈதன். 598 00:33:23,879 --> 00:33:26,423 அங்கே இருக்கும் அனைத்து செடிகளையும்... சாப்பிடுபவன் சாஸ். 599 00:33:26,507 --> 00:33:27,799 அது கேத்தரின். 600 00:33:27,883 --> 00:33:29,843 அவள் பொறுமைசாலி. 601 00:33:29,927 --> 00:33:31,929 அவளை... ரொம்ப நேரம் பார்க்க வேண்டாம். 602 00:33:32,012 --> 00:33:36,099 அப்புறம் அது ஆடம். அவனுக்கு சமீபத்தில் உடல் நலம் சரியில்லை. 603 00:33:38,519 --> 00:33:40,270 அவர்களுக்கு நீங்கள் கிடைத்தது அவர்கள் செய்த பாக்கியம். 604 00:33:42,147 --> 00:33:43,190 அப்படி நினைக்கிறீர்களா? 605 00:33:43,774 --> 00:33:45,067 ஆமாம். 606 00:33:49,947 --> 00:33:53,408 ஆக, அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களின் அடுத்த திட்டம் என்ன? 607 00:33:54,493 --> 00:33:59,456 தெரியவில்லை. நான்... தேனீக்கள் என்று நினைக்கிறேன். 608 00:33:59,540 --> 00:34:00,916 அது அருமையாக இருக்கும். 609 00:34:07,256 --> 00:34:09,882 நான் இன்றிரவு ஊருக்கு திரும்பி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். 610 00:34:09,967 --> 00:34:11,260 நிச்சயமாகவா? 611 00:34:12,344 --> 00:34:13,971 எனக்கு கொஞ்சம் மனசு சரியில்லை. 612 00:34:15,013 --> 00:34:17,516 சரி. அவமானமாக இருக்கும், ஆனால்... 613 00:34:19,851 --> 00:34:22,563 இல்லை, போய் வாருங்கள். 614 00:34:31,822 --> 00:34:33,657 ஓ, ஹேய், மார்ட்டி, 615 00:34:34,658 --> 00:34:37,202 நீங்கள் இன்றிரவு ஊருக்கு திரும்புவதாக இருந்தால், 616 00:34:38,161 --> 00:34:39,246 எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? 617 00:34:40,496 --> 00:34:41,748 நிச்சயமாக. 618 00:34:49,339 --> 00:34:53,051 நீ எனக்கு காட்ட வேண்டும் 619 00:34:55,137 --> 00:34:58,056 காதல் என்றால் என்னவென்று உணர விரும்புகிறேன் 620 00:35:01,393 --> 00:35:06,148 உன்னால் அதை எனக்கு காட்ட முடியும் 621 00:35:07,858 --> 00:35:09,860 ஓ 622 00:35:11,862 --> 00:35:13,864 -என்ன ஆச்சு? -வண்டி சூடாகிவிட்டது. 623 00:35:17,492 --> 00:35:18,952 -சிக்கிக் கொண்டோமா? -உதவிக்கு அழையுங்கள். 624 00:35:19,036 --> 00:35:20,996 சிக்கிக் கொண்டோமா? என்ன? 625 00:35:21,079 --> 00:35:24,625 -என் ஃபோனில் சிக்னல் இல்லை. -யாருக்காவது சிக்னல் கிடைக்கிறதா? 626 00:35:24,708 --> 00:35:26,210 உங்களுக்கு இல்லையா? 627 00:35:26,293 --> 00:35:28,587 எல்லோரும் கேளுங்க. பயப்பட வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும். 628 00:35:28,670 --> 00:35:31,673 சாலையில் அப்படியே போனால் பெட்ரோல் பங்க் உள்ளது. 629 00:35:31,757 --> 00:35:36,220 நான அங்கு சென்று உதவிக்கு அழைக்கிறேன், சரியா? 630 00:35:36,303 --> 00:35:38,222 ஏதாவது தெரிகிறதா? 631 00:35:38,305 --> 00:35:40,224 -மிரியம்? -என்ன? 632 00:35:40,307 --> 00:35:44,269 நீங்களும்... என்னுடன் வருகிறீர்களா? 633 00:35:44,353 --> 00:35:46,355 உங்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும். 634 00:35:51,443 --> 00:35:52,736 உங்கள் அதிர்ஷ்டம், நான் பாத்ரூம் போகணும். 635 00:35:53,779 --> 00:35:54,863 நன்றி. 636 00:35:58,116 --> 00:36:01,537 பார்த்து வாங்க, இங்கே சேறாக இருக்கிறது. 637 00:36:02,120 --> 00:36:04,456 -நன்றி. -அவ்வளவுதான். 638 00:36:06,542 --> 00:36:09,211 தெரியுமா, நான் மன்னிப்பு... 639 00:36:09,294 --> 00:36:13,215 நான் உங்களிடம் முன்பு கோபப்பட்டதற்கு வருந்துகிறேன். 640 00:36:14,466 --> 00:36:16,802 பரவாயில்லை. எனக்கு புரிகிறது. 641 00:36:17,302 --> 00:36:18,720 இல்லை, அது பரவாயில்லை. 642 00:36:18,804 --> 00:36:21,932 நீங்கள் என் கோபத்தை தூண்டிவிட்டீர்கள் என நினைக்கிறேன், 643 00:36:22,015 --> 00:36:24,017 ஆனால் நான் அப்படி கத்தியிருக்கக் கூடாது. 644 00:36:26,478 --> 00:36:28,230 பரவாயில்லை. உண்மையாக சொல்கிறேன். 645 00:36:29,773 --> 00:36:31,692 அது போன்ற ஒரு உண்மையை கேட்பது கடினம் தான். 646 00:36:34,361 --> 00:36:38,240 அதாவது, நான்... ...இன்னும் என்னுடனே போராடிக் கொண்டிருக்கிறேன். 647 00:36:39,700 --> 00:36:42,244 அவரை சந்திக்கவே இல்லை என்றால் என் வாழ்க்கை... 648 00:36:43,203 --> 00:36:44,955 எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டே இருக்கிறேன், தெரியுமா? 649 00:36:45,998 --> 00:36:46,999 ஆமாம். 650 00:36:47,082 --> 00:36:50,127 ஸ்நாக் ஷாப் - ஸ்மோக் பிரேக் 651 00:36:53,380 --> 00:36:54,756 நான் பாத்ரூம் போய்விட்டு வருகிறேன். 652 00:36:54,840 --> 00:36:56,341 -சரி, போய்விட்டு வாருங்கள். -சரி. 653 00:37:24,703 --> 00:37:25,704 நன்றி. 654 00:37:32,044 --> 00:37:33,212 மார்ட்டி? 655 00:37:36,215 --> 00:37:38,884 மார்ட்டி? 656 00:37:54,566 --> 00:37:56,151 -ஹலோ? -ஹலோ, மிரியம். 657 00:37:56,818 --> 00:37:59,905 இனி உங்களுக்கு என்னால் சிகிச்சை அளிக்க முடியாது. 658 00:37:59,988 --> 00:38:02,407 இது ஆரோக்கியமான விஷயமாக தோன்றவில்லை. 659 00:38:02,950 --> 00:38:05,410 நீங்கள் மிகவும் நச்சுத்தன்மை உடையவர் என நினைக்கிறேன், 660 00:38:05,494 --> 00:38:07,412 இனி உங்களிடம் பேச விருப்பமில்லை. 661 00:38:07,496 --> 00:38:08,497 -ஐக்! -குட்பை. 662 00:38:09,081 --> 00:38:11,041 ஐக், என்ன நடக்கிறது? 663 00:39:04,636 --> 00:39:05,971 நன்றி, மைக். 664 00:39:06,054 --> 00:39:09,099 நீங்கள் செய்தது அபூர்வமான விஷயம். 665 00:39:13,437 --> 00:39:15,647 மறுபடியும் இது போன்ற வேலை எல்லாம் என்னை செய்ய சொல்லாதீர்கள். 666 00:41:29,907 --> 00:41:31,909 நரேஷ் குமார் ராமலிங்கம்