1 00:00:09,009 --> 00:00:12,596 கதவை நன்றாகத் திறந்து வையுங்கள் 2 00:00:14,097 --> 00:00:18,143 நாங்கள் மெதுவாக அருகருகே உலா வரும் வரை 3 00:00:19,186 --> 00:00:23,148 நாங்கள் மெதுவாக அருகருகே உலா வரும் வரை 4 00:00:24,399 --> 00:00:28,028 என் மணப்பெண்ணுடன் அந்தக் கதவு வழியாக உலா வரும்வரை 5 00:00:28,111 --> 00:00:29,780 ப்ரூக்லின் டாட்ஜர்ஸ் வாழ்த்துகள் மார்ட்டி 6 00:00:35,869 --> 00:00:38,705 பார் மிட்ஸ்வா சிறுவனை மேடைக்கு அழைக்கிறீர்களா? 7 00:00:46,046 --> 00:00:48,340 -அவன் எங்கே போய்த் தொலைந்தான்? -எனக்குத் தெரியாது. 8 00:00:51,927 --> 00:00:55,806 மார்ட்டி. மார்ட்டி, நான்தான். நீ இங்குதான் இருக்கிறாய் எனத் தெரியும். 9 00:00:55,889 --> 00:00:56,974 வெளியே வா. 10 00:00:57,057 --> 00:00:58,559 முடியாது. என் வயிறு வலிக்கிறது. 11 00:00:58,642 --> 00:01:01,478 நீ செய்வதைச் சீக்கிரம் முடி, நாம் உள்ளே போக வேண்டும். 12 00:01:01,562 --> 00:01:03,272 -நீ ஹோராவைத் தவறவிடுகிறாய். -எனக்குக் கவலையில்லை. 13 00:01:03,355 --> 00:01:05,274 அங்கு நிறைய பேர் உள்ளனர். அவர்கள் என்னையே பார்க்கின்றனர். 14 00:01:09,403 --> 00:01:11,280 நீ பரிசுகளின் குவியலைப் பார்த்தாயா? 15 00:01:12,406 --> 00:01:15,284 அடுத்த ஒரு மணிநேரத்தைக் கடந்தால் உன்னால் ஒரு ஃபௌன்டன் பேனா கடை திறக்க முடியும். 16 00:01:15,367 --> 00:01:18,704 நாம் மெழுகுவர்த்தி ஏற்றி, கொஞ்சம் கேக் சாப்பிட்டுவிட்டு, 17 00:01:18,787 --> 00:01:20,914 ஃப்ளோ பாட்டியுடன் நடனமாடிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிடலாம், சரியா? 18 00:01:20,998 --> 00:01:24,126 நான் முழுவதும் உன்னுடனேயே இருக்கிறேன். சத்தியமாக. 19 00:01:34,845 --> 00:01:36,763 அற்புதம். இங்கே வருகிறாயா? வா. 20 00:01:39,183 --> 00:01:40,601 சரி. அனைவரும் சிரியுங்கள். 21 00:01:48,317 --> 00:01:50,277 வொண்டரி மற்றும் ப்ளூம்பெர்க்கின் பாட்காஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது 22 00:01:57,910 --> 00:01:59,119 ஜோயல், பபுள் கம். 23 00:01:59,203 --> 00:02:00,078 சினிமா லின்கன் ஸ்குவேர் 24 00:02:00,162 --> 00:02:02,748 அது முன்பே இருந்ததா அல்லது இருக்கையின் அடியிலிருந்து எடுத்தாயா? 25 00:02:02,831 --> 00:02:03,832 -வா, ஜோயல். 26 00:02:03,916 --> 00:02:05,876 -ஹாய், அம்மா. -ஹாய், பசங்களா. 27 00:02:05,959 --> 00:02:07,336 -படம் எப்படி இருந்தது? -நன்றாக இருந்தது. 28 00:02:07,419 --> 00:02:10,088 அந்த ஆண் ஒரு பெண்ணாக வேடமிட்டிருந்தார், அவரை வேறொரு ஆண் முத்தமிட்டுவிட்டார். 29 00:02:10,172 --> 00:02:11,715 -அற்புதம். -வேடிக்கையாக இருந்தது. 30 00:02:11,798 --> 00:02:13,300 -ஆம், மிகவும் வேடிக்கையாக இருந்தது. -ஆம். 31 00:02:13,383 --> 00:02:14,384 உன் மதியம் எப்படி இருந்தது? 32 00:02:14,468 --> 00:02:16,762 நான் மிட்டவுனில் வண்டியை ஓட்டினேன், பார்க்கிங் டிக்கெட் வாங்கியுள்ளேன், 33 00:02:16,845 --> 00:02:20,057 டிராஃபிக் போலிஸுடன் 20 நிமிடங்களுக்கு விவாதித்தேன். சொர்க்கமாக இருந்தது. 34 00:02:20,140 --> 00:02:22,601 பெரியவருடனான இடையூறில்லாத உரையாடல். 35 00:02:22,684 --> 00:02:24,186 அற்புதமாக இருந்துள்ளது. 36 00:02:24,853 --> 00:02:26,563 சரி. நான் போக வேண்டும். 37 00:02:27,147 --> 00:02:27,981 அவர்கள் மதியம் சாப்பிட்டனரா? 38 00:02:28,065 --> 00:02:29,900 நிச்சயமாக. ஸ்னோ கேப்ஸும் ஜுஜுபீஸும். 39 00:02:29,983 --> 00:02:31,068 -மார்ட்டி. -நான் போக வேண்டும். 40 00:02:31,652 --> 00:02:34,780 இரு. உன் பிறந்தநாளுக்கு நாம் திட்டமிட வேண்டும். 41 00:02:34,863 --> 00:02:38,200 -இல்லை. எனக்கு கொண்டாட்டம் பிடிக்காதென தெரியும். -அது பெரிதாக இருக்க வேண்டாம். 42 00:02:38,283 --> 00:02:40,494 சீக்கிரமாக வந்துவிடு, அப்போதுதான் குழந்தைகளும் அதில் பங்கெடுக்க முடியும். 43 00:02:40,577 --> 00:02:42,412 நான் லாம்ப் சாப்ஸ் பிராயில் செய்கிறேன். 44 00:02:42,496 --> 00:02:44,206 தீ அலாரம் அடிக்கும். 45 00:02:45,165 --> 00:02:48,210 யாரும் மகிழ்ச்சியாக இருக்காதபடி நான் பார்த்துக்கொள்கிறேன். 46 00:02:48,293 --> 00:02:50,754 -சரியா? -அருமை. சரி, நான் அங்கு இருப்பேன். 47 00:02:50,838 --> 00:02:53,257 ஹேய், நீ எங்குதான் போகிறாய்? டேட்டிங்கா? 48 00:02:53,340 --> 00:02:54,967 -இல்லை. இல்லை. -இல்லையா? 49 00:02:55,050 --> 00:02:57,511 இல்லை. நான் டாக்டர் ஹெர்ஷ்காஃபைப் பார்க்கப் போகிறேன். 50 00:02:58,220 --> 00:03:00,264 -மீண்டுமா? -ஆம். 51 00:03:01,682 --> 00:03:05,018 மார்ட்டி, அது... எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 52 00:03:05,102 --> 00:03:06,103 அது வேலை செய்கிறதா? 53 00:03:06,186 --> 00:03:07,688 -நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. -சரி. 54 00:03:07,771 --> 00:03:10,399 அதாவது, நான் எனது உணர்வுகளைப் பற்றி பேச அவர் விரும்புகிறார், 55 00:03:10,482 --> 00:03:12,192 ஆனால் நான் பேச விரும்பவில்லை என்பதுதான் என் உணர்வு. 56 00:03:12,276 --> 00:03:13,527 மார்ட்டி. 57 00:03:14,862 --> 00:03:15,863 உன்னைப் பார். 58 00:03:16,446 --> 00:03:18,365 உனக்குக் கவலையளிப்பதைப் பற்றி தொடர்ந்து பேசு. 59 00:03:18,448 --> 00:03:19,449 -சரியா? -சரி. 60 00:03:19,533 --> 00:03:21,326 -உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன். -சரி. 61 00:03:21,410 --> 00:03:23,036 -இன்று செய்ததற்கு நன்றி. -பை. சரி. 62 00:03:23,120 --> 00:03:25,122 -நான் போக வேண்டும். பை. -உன்னை நேசிக்கிறேன். பெருமைப்படுகிறேன். 63 00:03:25,205 --> 00:03:26,206 -பை. -பை, மார்ட்டி மாமா. 64 00:03:26,290 --> 00:03:28,041 ஃபிலிஸ்தான் எப்போதும் வலிமையானவள். 65 00:03:28,125 --> 00:03:30,836 ஆனால் இந்தக் கடந்த ஆண்டில், அதாவது... 66 00:03:30,919 --> 00:03:32,379 அவள் நிறைய கஷ்டப்பட்டுவிட்டாள். 67 00:03:32,462 --> 00:03:35,382 என் அப்பாவின் மரணம் அவளைப் பெரிதாக பாதித்தது, பிறகு... 68 00:03:36,800 --> 00:03:39,887 அவள் விவாகரத்து வாங்கினாள். நான் அவளுக்காக கவலைப்படுகிறேன். 69 00:03:39,970 --> 00:03:41,054 நானும்தான். 70 00:03:41,805 --> 00:03:43,223 ஆனால் இது அவருக்கான அமர்வு இல்லை. 71 00:03:44,433 --> 00:03:45,434 உங்களுடையது. 72 00:03:47,644 --> 00:03:50,147 மன்னிக்கவும். இது எனக்குப் புதிது. 73 00:03:52,024 --> 00:03:53,483 உங்கள் சட்டை எனக்குப் பிடித்துள்ளது. 74 00:03:54,151 --> 00:03:55,777 அது ரால்ஃப் லாரெனா? 75 00:03:56,403 --> 00:03:58,071 லிஃப்ஷிட்ஸ். அதுதான் அவரது உண்மையான பெயர். 76 00:03:58,155 --> 00:03:59,323 ரால்ஃப் லிஃப்ஷிட்ஸ். 77 00:03:59,406 --> 00:04:01,825 இல்லை. அது எனக்குத் தெரியாது. 78 00:04:01,909 --> 00:04:03,619 எனக்கு அவரைக் கொஞ்சம் தெரியும். 79 00:04:03,702 --> 00:04:08,081 யூஜேஏ நிகழ்வில் அவருடன் ஃபோட்டோ எடுத்துள்ளேன். இனிமையானவர். அவரது விஷயங்கள் அருமையானவை. 80 00:04:08,165 --> 00:04:09,416 உண்மையாகத்தான். 81 00:04:09,499 --> 00:04:14,463 ஆனால், மார்ட்டி, நீங்கள் மறுபடியும் பேச்சை சிறப்பாக மாற்றிவிட்டீர்கள். 82 00:04:14,963 --> 00:04:15,797 பேசுங்கள். 83 00:04:16,423 --> 00:04:17,591 கவனத்தைத் திருப்பாதீர்கள். 84 00:04:17,673 --> 00:04:20,969 உங்கள் தந்தையின் இறப்பு உங்களை எப்படிப் பாதித்தது என கேட்க நான் ஆர்வமாக உள்ளேன். 85 00:04:21,053 --> 00:04:22,053 என்னையா? 86 00:04:23,138 --> 00:04:24,973 நான் நன்றாக இருக்கிறேன். 87 00:04:25,057 --> 00:04:26,058 நன்றாகவா? 88 00:04:27,059 --> 00:04:28,894 உங்கள் அப்பாவை இழந்துள்ளீர்கள், மார்ட்டி. 89 00:04:28,977 --> 00:04:31,855 உங்கள் உரிமைகளுக்குள் நன்றாக இருக்கிறீர்கள், அது நன்றாக இருப்பதில்லை. 90 00:04:31,939 --> 00:04:32,940 ஆம். 91 00:04:35,234 --> 00:04:36,944 மிக நன்றாக இல்லை என நினைக்கிறேன். 92 00:04:38,028 --> 00:04:43,700 ஒரு உணர்வை உணரவும் அதற்குப் பெயரிடவும் உங்களை அனுமதிப்பது எவ்வளவு 93 00:04:44,201 --> 00:04:48,205 அதிகாரமளிப்பதாகவும் சுதந்திரமாகவும் இருக்கும் தெரியுமா? 94 00:04:55,629 --> 00:04:56,755 நான் அவரை மிஸ் செய்கிறேன். 95 00:04:56,839 --> 00:04:58,006 கண்டிப்பாக. 96 00:04:58,549 --> 00:05:02,636 அவர் இல்லை என்று நினைக்கும்போது, அது... 97 00:05:04,471 --> 00:05:05,472 நன்றாகயில்லை. 98 00:05:05,556 --> 00:05:08,267 வலியை உணர்வதில் எந்த அவமானமும் இல்லை, மார்ட்டி. 99 00:05:09,518 --> 00:05:10,978 ஏன் அவரை மிஸ் செய்கிறீர்கள்? 100 00:05:14,523 --> 00:05:15,649 அவர் என் அப்பா. 101 00:05:16,275 --> 00:05:17,943 அதாவது நீங்கள் குழந்தையாக இருந்தீர்கள். 102 00:05:19,278 --> 00:05:20,904 குழந்தையாக இருப்பது நல்லதுதான். 103 00:05:21,405 --> 00:05:22,823 நீங்கள் பொறுப்புடன் இருக்க வேண்டியதில்லை. 104 00:05:23,699 --> 00:05:25,450 -முடிவெடுக்க வேண்டியதில்லை. -ஆம். 105 00:05:26,493 --> 00:05:29,496 ஆனால் இப்போது நீங்கள் ஆணாக இருக்க வேண்டிய நேரம், மேலும் அது பயமுறுத்தும் விஷயம். 106 00:05:31,123 --> 00:05:32,124 ஆம். 107 00:05:33,083 --> 00:05:37,421 ஏனெனில் நம் அப்பாக்கள் ஆணாக இருப்பது என்றால் என்னவென்று ஒரு டெம்ப்ளேட் கொடுத்துள்ளனர். 108 00:05:38,088 --> 00:05:39,423 நாம் அவர்களை இழக்கும்போது, 109 00:05:40,716 --> 00:05:45,804 அவர்களுடன் ஆணுக்கான முன்னுதாரணத்தையும் இழப்பதாக உணர்கிறோம். 110 00:05:47,222 --> 00:05:50,559 ஆம். ஆம், அதேதான். அதேதான். 111 00:05:50,642 --> 00:05:52,019 அதைப் பற்றி மேலும் கூறுங்கள். 112 00:05:54,229 --> 00:05:57,941 ஆம். அவர் இப்போது இல்லை என்பதால், அனைவரும் 113 00:05:58,025 --> 00:06:03,238 நான் அவரது இடத்தை நிரப்பும்படி பார்ப்பதாக உணர்கிறேன். 114 00:06:03,322 --> 00:06:04,323 ஆனால்... 115 00:06:04,406 --> 00:06:07,326 ஆனால் அவர்கள் உங்களை ஒரு சிறுவனாக பார்க்கிறார்கள் என பயப்படுகிறீர்கள், 116 00:06:07,409 --> 00:06:09,661 ஏனெனில் நீங்கள் உங்களை அப்படித்தான் பார்க்கிறீர்கள். 117 00:06:18,754 --> 00:06:22,966 நாங்கள் உளவியலாளர்கள் ஞானோதயம் எனக் கூறுவதை நீங்கள் அடைந்துள்ளதாக நம்புகிறேன். 118 00:06:25,552 --> 00:06:26,970 கடவுளே. 119 00:06:30,557 --> 00:06:31,934 நம் நேரம் முடிந்துவிட்டது. 120 00:06:33,810 --> 00:06:37,022 நன்றாக முன்னேறும்போது அமர்வை முடிப்பது எனக்குப் பிடிக்காது, 121 00:06:37,856 --> 00:06:39,483 ஆனால் நல்ல டாக்டர்கள் சாப்பிட வேண்டுமே. 122 00:06:42,569 --> 00:06:44,071 நான்... 123 00:06:44,154 --> 00:06:46,490 நான் வழக்கமாக டெலிக்குச் சென்று ஏதேனும் சாப்பிடுவேன், 124 00:06:46,573 --> 00:06:50,953 ஆனால் என்னுடன் நீங்கள் வந்து இதை முடிக்க விரும்பினால் 125 00:06:51,828 --> 00:06:53,038 முடிக்கலாம். 126 00:06:53,664 --> 00:06:54,831 -உண்மையாகவா? -ஆம். 127 00:06:54,915 --> 00:06:56,834 நான்... இந்த நேரத்திற்கு உங்களிடம் பணம் வசூலிக்க வேண்டியிருக்கும். 128 00:06:56,917 --> 00:06:58,627 -ஆனால், பரவாயில்லை. -இல்லை, இல்லை. 129 00:06:58,710 --> 00:07:00,087 அது பரவாயில்லை. 130 00:07:00,170 --> 00:07:03,006 உங்களுக்குப் பிரச்சினையில்லாதவரை, எனக்கு நல்லதுதான். 131 00:07:04,216 --> 00:07:05,092 கொரியன் பஃபே & சாண்ட்விச்கள் 132 00:07:05,175 --> 00:07:06,510 -உங்களுக்கு கிட்டத்தட்ட 40 வயதாகிறது. -ஆம். 133 00:07:07,427 --> 00:07:11,056 -உங்கள் பிறந்தநாளுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? -ஃபிலிஸ் போல பேசுகிறீர்கள். 134 00:07:11,765 --> 00:07:13,976 ஒன்றுமில்லை. எனக்கு பார்ட்டி பிடிக்காது. 135 00:07:14,059 --> 00:07:15,227 அது எனக்கானது இல்லை. 136 00:07:15,978 --> 00:07:17,479 உங்களுக்கு பார் மிட்ஸ்வா நடந்திருக்குமே? 137 00:07:17,563 --> 00:07:19,481 ஆம், ஆனால் அதில் பெரும்பாலானவற்றை நான் தவறவிட்டுவிட்டேன். 138 00:07:20,107 --> 00:07:23,485 நான் கழிவறையில் இருந்தேன். எனக்கு செரிமானக் கோளாறு உள்ளது. 139 00:07:23,569 --> 00:07:25,821 சிலநேரத்தில் எனது வயிற்றில் உள்ளவை ஃபோன் வயர் போல 140 00:07:25,904 --> 00:07:27,656 -சிக்கிக்கொள்ளும். -புரிகிறது. 141 00:07:27,739 --> 00:07:30,200 நான் ஹோராவைக் கூட தவறவிட்டேன். அது ஒரு மோசமான நாள். 142 00:07:33,370 --> 00:07:34,204 டாக்டர். 143 00:07:35,038 --> 00:07:36,790 சிக்கன் சாப்பிட்டுப் பாருங்கள். அதுதான் சிறந்தது. 144 00:07:37,875 --> 00:07:40,335 அது காரமாக தெரிகிறது. என் வயிறு. 145 00:07:40,419 --> 00:07:41,712 நீங்கள் தவறவிடுகிறீர்கள், மார்ட்டி. 146 00:07:42,546 --> 00:07:43,755 ஆனால் மீண்டும், 147 00:07:43,839 --> 00:07:46,425 நீங்கள் நிறைய தவறவிடுவீர்கள் என நினைக்கிறேன், இல்லையா? 148 00:07:46,508 --> 00:07:49,344 வாழ்க்கையின் இலக்கு காயப்படாமல் இருப்பது என நினைக்கிறீர்களா? 149 00:07:50,179 --> 00:07:52,556 வாழ்க்கையின் இலக்கு வாழ்வது. 150 00:07:53,265 --> 00:07:55,934 காயப்படுவது என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, நண்பா. 151 00:07:57,227 --> 00:07:59,104 உங்களுக்கு என்ன வேண்டும்? 152 00:08:01,106 --> 00:08:01,940 சரி. 153 00:08:02,649 --> 00:08:05,152 சரி. எனக்கு... 154 00:08:05,652 --> 00:08:12,159 இது என்னைச் செய்ய வைக்கும் உங்களுக்கான எனது உண்மையான விருப்பமாக இருக்கும்... ஆம். 155 00:08:12,242 --> 00:08:16,246 ஆம். வான்கோழி, வெள்ளை பிரட் சொல்வோம். 156 00:08:16,330 --> 00:08:19,458 சாஸ் வேண்டாம், ஒரே ஒரு துண்டு லெட்யூஸ். 157 00:08:19,541 --> 00:08:21,543 இல்லை, இல்லை. சரி... 158 00:08:21,627 --> 00:08:25,005 ரோஸ்ட் பீஃப் எப்படி இருக்கும்? கைஸரில் ரோஸ்ட் பீஃப் இருக்கலாமா? 159 00:08:25,881 --> 00:08:26,924 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 160 00:08:27,007 --> 00:08:28,842 நீங்கள் கொஞ்சம் பொறுப்பேற்றுக்கொண்டு 161 00:08:28,926 --> 00:08:30,385 ஒரு முடிவெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். 162 00:08:30,469 --> 00:08:32,429 ஒரு சாண்ட்விச்சைத் தேர்வுசெய்யுங்கள், சரியா? 163 00:08:32,513 --> 00:08:34,056 என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லுங்கள். 164 00:08:34,556 --> 00:08:37,726 தேர்வுசெய்யுங்கள். நீங்கள் யார்? ஏதாவது. 165 00:08:38,268 --> 00:08:39,645 -யோசிக்காதீர்கள். -வான்கோழி! 166 00:08:39,727 --> 00:08:41,313 அப்படித்தான். அருமை. முடிந்தது. 167 00:08:41,395 --> 00:08:43,023 வான்கோழி சாண்ட்விச், எதுவும் சேர்க்காமல். 168 00:08:43,857 --> 00:08:47,986 எனக்குத் தெளிவாகப் புரிகிறது மார்ட்டி, ஒரே அன்பு மகன் என்பதால், 169 00:08:48,779 --> 00:08:51,365 உங்களுக்கு அதிக செல்லம் கொடுத்துள்ளனர். நீங்கள் வளரவேயில்லை. 170 00:08:51,949 --> 00:08:52,950 அது உங்களைக் கட்டுப்படுத்தியுள்ளது. 171 00:08:54,952 --> 00:08:58,455 சரியாகச் சொல்கிறீர்கள். 172 00:08:58,539 --> 00:09:01,708 ஆனால் இனி இல்லை. உங்கள் வாழ்வை நீங்கள் கட்டுப்படுத்துங்கள். 173 00:09:03,585 --> 00:09:06,296 உங்கள் பணியாளர்களுக்கும் உலகத்திற்கும் யார் பெரிய ஆள் என்று காட்டுங்கள். 174 00:09:07,422 --> 00:09:09,466 உங்கள் வாழ்க்கையின் ஆட்சியாளராக இருங்கள். 175 00:09:14,763 --> 00:09:15,973 என்ன பார்க்கிறீர்கள்? 176 00:09:18,350 --> 00:09:19,810 எனக்கு ஒரு புதிய கிளையண்ட் வந்துள்ளார். 177 00:09:19,893 --> 00:09:23,355 நான் நீண்டகாலமாக யோசிக்காததை அவர் இன்று எனக்கு நினைவூட்டினார். 178 00:09:25,399 --> 00:09:27,317 -இந்தச் சிறுவனைப் பார். -ஓ, கடவுளே. 179 00:09:27,401 --> 00:09:30,529 அது உங்கள் பார் மிட்ஸ்வாவா? நீங்கள் அழகாக இருந்துள்ளீர்கள். 180 00:09:31,029 --> 00:09:32,030 அழகா? 181 00:09:32,990 --> 00:09:34,533 எவ்வளவு பரிதாபமாக உள்ளேன் பார். 182 00:09:34,616 --> 00:09:37,536 -அந்த விலைமலிவான சூட். -அது கிளிப் ஆன் டையா? 183 00:09:39,663 --> 00:09:41,081 எல்லோரும் பணக்காரக் குடும்பத்திலிருந்து வருவதில்லை. 184 00:09:41,582 --> 00:09:44,585 நான் அப்படிச் சொல்லவில்லை. அவை இருப்பதையே நான் மறந்துவிட்டேன். 185 00:09:44,668 --> 00:09:49,590 இது ஒரு பெரிய நிகழ்வாக இருக்க வேண்டுமென விரும்பினேன். 186 00:09:50,382 --> 00:09:51,383 இது அப்படி நடக்கவில்லை. 187 00:09:52,968 --> 00:09:54,344 எனக்கு பார்ட்டி கூட நடக்கவில்லை. 188 00:09:55,179 --> 00:09:57,055 இந்தப் படங்களை எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள்? 189 00:09:58,015 --> 00:09:59,808 ஹால் அலமாரியிலிருந்து எடுத்தேன். 190 00:10:01,393 --> 00:10:05,772 இவற்றை நான் தேடவேயில்லை என நினைக்கிறேன். 191 00:10:06,398 --> 00:10:08,025 நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். 192 00:10:09,067 --> 00:10:10,068 நிறுத்து. 193 00:10:10,569 --> 00:10:13,197 உங்கள் பெற்றோர் உங்களைத் தனித்துவமாக உணரச் செய்யாததற்கு நான் வருந்துகிறேன். 194 00:10:14,907 --> 00:10:15,908 பரவாயில்லை. 195 00:10:17,159 --> 00:10:18,368 அவர்களிடம் அதற்கான பணம் இல்லை. 196 00:10:19,578 --> 00:10:21,872 உண்மையில், அவர்களுக்கு எப்படிச் செய்வது எனத் தெரியவில்லை. 197 00:10:25,042 --> 00:10:27,127 உங்களைத் தனித்துவமாக உணரச் செய்ய விரும்புகிறேன். 198 00:10:29,046 --> 00:10:30,130 அப்படியா? 199 00:10:30,214 --> 00:10:31,924 அப்படித்தான். 200 00:10:34,426 --> 00:10:36,178 என் சுவாசம் கிம்ச்சி போல உள்ளது என நினைக்கிறேன். 201 00:10:38,931 --> 00:10:41,391 சரி. சரி. 202 00:11:08,585 --> 00:11:09,753 இந்தப் புதிய சட்டையைப் பாருங்கள். 203 00:11:11,255 --> 00:11:15,092 ஓ, ஆம். இது லிஃப்ஷிட்ஸ். 204 00:11:15,175 --> 00:11:17,886 -அதுதான் அவரது உண்மையான பெயர். -கச்சிதமாக உள்ளது. 205 00:11:17,970 --> 00:11:20,055 அனைவரும் ஒன்றாக கூடுகிறீர்களா? 206 00:11:21,306 --> 00:11:23,058 இப்போதே. வருகிறீர்களா? 207 00:11:24,685 --> 00:11:28,397 எனது சக பணியாளர்களான உங்களை பணியிடத் தடைகளைத் தாண்டி வெற்றியை நோக்கி 208 00:11:29,064 --> 00:11:33,068 வழிநடத்துவது எனது வேலையாகும். 209 00:11:33,151 --> 00:11:34,361 அந்த இலக்கை அடைய, 210 00:11:34,444 --> 00:11:37,114 ஒட்டுமொத்த அணியும் அதிகபட்சமாகச் செயல்படுவதற்கு உதவும் 211 00:11:37,197 --> 00:11:40,993 இந்த அடிப்படை விதிகளை... 212 00:11:42,160 --> 00:11:43,161 நான் அமைக்கிறேன். 213 00:11:45,706 --> 00:11:48,417 காலை 9 மணிக்கு வேலை தொடங்கும். 214 00:11:49,251 --> 00:11:50,252 சரி. நல்லது. 215 00:11:54,298 --> 00:11:56,508 இனி காபி மெஷினிடம் கூடிநின்று 216 00:11:56,592 --> 00:11:58,677 ஃபால்கன் கிரெஸ்ட்டில் என்ன நடந்தது என்று பேசக்கூடாது. 217 00:12:00,596 --> 00:12:05,475 மதிய உணவு நேரம் 36 நிமிடங்கள். மன்னிக்கவும், 30 நிமிடங்கள். 218 00:12:05,559 --> 00:12:10,522 எனது பூஜ்ஜியம் ஆறு போல உள்ளது. அதனால், தவறாக படித்துவிட்டேன். 219 00:12:10,606 --> 00:12:13,775 -மன்னிக்கவும். வீட்டில் பிரச்சினை. -ஹேய், ஃபிலிஸ். மார்னிங். 220 00:12:15,652 --> 00:12:17,112 இன்று பணியாளர் மீட்டிங் இருப்பது எனக்குத் தெரியாது. 221 00:12:18,030 --> 00:12:19,489 அதனால் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்குமா? 222 00:12:19,573 --> 00:12:20,782 என்ன? 223 00:12:20,866 --> 00:12:22,868 நீ இங்கு நேரத்திற்கு இருக்க வேண்டும் எனத் தெரியாதா? 224 00:12:25,746 --> 00:12:27,164 உனக்குத் தெரிய வேண்டுமெனில், 225 00:12:27,998 --> 00:12:31,084 இன்று காலை ஜோயல் தனது முடிக்கு நேர் போட்டு குளித்திருக்கிறான். 226 00:12:31,168 --> 00:12:34,004 அதனால் என் எட்டு வயது மகன் சொட்டைத் தலையாக இருக்கிறான். 227 00:12:34,087 --> 00:12:36,798 அதனால் அரை மணிநேரத்திற்காக என்னைக் கண்டிக்காதே, நன்றி. 228 00:12:37,299 --> 00:12:39,259 இவனுக்கு என்ன ஆயிற்று? கடவுளே. 229 00:12:41,637 --> 00:12:43,305 நாளைத் தொடங்க அருமையான வழி. 230 00:12:43,388 --> 00:12:44,723 -கடவுளே. -ஃபிலிஸுக்காக காத்திருக்கிறோம். 231 00:12:44,806 --> 00:12:46,683 என் பையை வைத்துக்கொண்டிருக்கிறேன், நன்றி. 232 00:12:46,767 --> 00:12:48,936 -அவள் வந்து அமர்ந்தவுடன் தொடரலாம். -கொஞ்சம் கருணை காட்டு, மார்ட்டி. 233 00:12:49,645 --> 00:12:50,646 என் மகன் சொட்டையாக இருக்கிறான். 234 00:12:50,729 --> 00:12:53,732 நீ உனது நேரை குழந்தைகள் எடுக்காதபடி வைத்திருக்கலாம். 235 00:12:53,815 --> 00:12:56,235 -விமர்சிப்பதை நிறுத்து, மார்ட்டி. -உனக்காக காத்திருக்கிறோம், ஃபிலிஸ். 236 00:13:01,198 --> 00:13:03,116 -நேற்று இரவு ஃபால்கன் கிரெஸ்ட் பார்த்தாயா? -நான்... 237 00:13:03,200 --> 00:13:04,368 -நேற்று அற்புதமாக இருந்தது. -ஃபிலிஸ்! 238 00:13:04,451 --> 00:13:05,911 -மிகவும் உணர்ச்சி... -நான்... 239 00:13:07,538 --> 00:13:10,749 நான் உன்னைக் கொஞ்சம் கண்டிக்கத்தான் போகிறேன், சரியா? 240 00:13:11,416 --> 00:13:13,794 நான் அடிப்படை விதிகளை அமைக்க முயன்றுகொண்டிருக்கிறேன். 241 00:13:14,419 --> 00:13:16,046 சரி. சரி. 242 00:13:16,880 --> 00:13:18,173 தயவுசெய்து. 243 00:13:20,092 --> 00:13:22,594 வேலையில் இருக்கும்போது செய்ய வேண்டிய முக்கியமான விஷயம்... 244 00:13:23,929 --> 00:13:24,930 மன்னிக்கவும். 245 00:13:25,514 --> 00:13:29,184 வேலையில் இருக்கும்போது செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், 246 00:13:30,394 --> 00:13:31,395 நாம்... 247 00:13:33,188 --> 00:13:34,565 வேலையில், வேலை செய்வது. 248 00:13:34,648 --> 00:13:38,110 சரி. அதனால் தனிப்பட்ட உரையாடல்கள் கூடாது. 249 00:13:38,193 --> 00:13:39,611 ஃபோனில் அரட்டையடிக்கக்கூடாது. 250 00:13:39,695 --> 00:13:43,240 மார்ட்டி, மார்ட்டி. டாக்டர் ஹெர்ஷ்காஃப் ஃபோனில் உள்ளார். 251 00:13:43,782 --> 00:13:44,950 அவரா? 252 00:13:45,492 --> 00:13:49,580 சரி. அது. அது ஒரு... 253 00:13:49,663 --> 00:13:51,373 அது வேலை தொடர்பானது என நினைக்கிறேன். அதனால்... 254 00:13:51,456 --> 00:13:53,250 அவர் இது தனிப்பட்ட விஷயம் எனக் கூறினார். 255 00:13:53,333 --> 00:13:57,129 நீ அவரை பிறகு கூப்பிடச் சொல். 256 00:13:57,212 --> 00:13:59,214 சரி. சரி. 257 00:13:59,298 --> 00:14:03,093 இந்த ஒரு தடவை, தனிப்பட்ட சலுகை என்ற முறையில், 258 00:14:03,177 --> 00:14:06,722 முன்பு கூறிய எல்லா கட்டுப்பாடுகளும் எனக்குப் பொருந்தாது, 259 00:14:06,805 --> 00:14:11,018 ஏனெனில் ஆழமாகப் பார்த்தால், இந்த மீட்டிங் முடியும் வரை 260 00:14:11,602 --> 00:14:13,979 இந்த விதிகள் அமலுக்கு வராது. 261 00:14:14,062 --> 00:14:17,024 அதனால், மீட்டிங் முடிகிறது. 262 00:14:17,107 --> 00:14:19,735 இல்லை. மீட்டிங் இடைநிறுத்தப்படுகிறது. 263 00:14:27,034 --> 00:14:28,410 செக்மேட். 264 00:14:29,912 --> 00:14:30,913 லீராய். 265 00:14:30,996 --> 00:14:33,582 சிப்பாயை எப்போதும் குறைவாக எடைபோடக்கூடாது, நண்பா. 266 00:14:35,542 --> 00:14:36,960 இதோ வந்துவிட்டார். ஹேய்! 267 00:14:37,044 --> 00:14:39,421 -ஹேய், லீராய், கொஞ்சம்... நன்றி. -எனக்குப் பிரச்சினையில்லை. 268 00:14:39,505 --> 00:14:40,506 உட்காருங்கள். 269 00:14:42,466 --> 00:14:43,467 நிச்சயமாக. 270 00:14:44,510 --> 00:14:45,844 -வந்ததற்கு நன்றி. -இருக்கட்டும். 271 00:14:46,345 --> 00:14:49,097 -உங்கள் வேலையில் குறுக்கிடவில்லை என நினைக்கிறேன். -இல்லை. பரவாயில்லை. 272 00:14:49,806 --> 00:14:50,933 எல்லாம் நன்றாக உள்ளதா? 273 00:14:51,016 --> 00:14:52,684 எல்லாம் அருமையாக உள்ளது. 274 00:14:54,102 --> 00:14:55,854 உங்களைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன், மார்ட்டி. 275 00:14:57,105 --> 00:14:58,565 என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தீர்களா? 276 00:14:58,649 --> 00:15:02,152 உங்கள் பிறந்தநாள் வருகிறது, உங்களுக்காக ஒரு அற்புதமான யோசனை உள்ளது. 277 00:15:02,236 --> 00:15:05,656 நீங்கள் முன்னே அடி எடுத்து வைத்து, புதிய மனிதனாக விரும்புகிறீர்களா? 278 00:15:05,739 --> 00:15:07,115 புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறீர்களா? 279 00:15:07,199 --> 00:15:08,200 ஆம். 280 00:15:08,283 --> 00:15:11,870 நீங்கள் இந்த முக்கியமான தருணத்தை நினைவுகூர வேண்டுமென நினைக்கிறேன். 281 00:15:12,412 --> 00:15:16,792 நீங்கள் இரண்டாவது பார் மிட்ஸ்வா செய்ய வேண்டும் என நினைக்கிறேன். 282 00:15:17,584 --> 00:15:19,127 -என்ன? -இரண்டாம் பாகம். 283 00:15:19,211 --> 00:15:20,838 ரீமேட்ச். 284 00:15:20,921 --> 00:15:22,297 ராக்கி மீண்டும் ரிங்கில் ஏறினார். 285 00:15:22,798 --> 00:15:24,258 நீங்கள் அந்த பீமாவில் மீண்டும் ஏறுகிறீர்கள். 286 00:15:25,551 --> 00:15:26,844 -எனக்குத் தெரியவில்லை. -இதைப் பற்றி யோசியுங்கள். 287 00:15:26,927 --> 00:15:28,595 முதலில் நடந்ததே இன்னும் உங்களைப் பாதித்துள்ளது. 288 00:15:29,346 --> 00:15:31,223 உங்களின் ஒரு பகுதி இன்னும் அந்த பாத்ரூமில் உங்கள் சுருண்ட 289 00:15:31,306 --> 00:15:33,016 குடல்களுடன் சிக்கிக்கொண்டுள்ளது. 290 00:15:33,100 --> 00:15:35,561 இது மற்றொரு வாய்ப்பாக இருக்கலாம். 291 00:15:35,644 --> 00:15:38,522 மீண்டும் செய்யுங்கள். உங்கள் 40வது வயதைக் கொண்டாடுவதற்கான சரியான வழி. 292 00:15:38,605 --> 00:15:39,606 ம்ம் ஹ்ம்ம். 293 00:15:40,732 --> 00:15:41,733 சுவாரஸ்யமாக உள்ளது. 294 00:15:42,901 --> 00:15:44,152 -உங்களுக்கு இது பிடிக்கவில்லை. -இல்லை. 295 00:15:44,903 --> 00:15:47,823 யோசித்துப் பாருங்கள். இது சரியான வழியாக இருக்கும். 296 00:15:48,490 --> 00:15:52,077 இந்தப் புதிய மனிதனை, புதிய உங்களை அறிவிப்பதற்கான வழி. 297 00:15:52,160 --> 00:15:54,121 எனக்கு இந்த யோசனை பிடித்துள்ளது. 298 00:15:54,204 --> 00:15:56,415 இதைப் பாராட்டாதது போல பேச விரும்பவில்லை, 299 00:15:57,541 --> 00:15:58,542 ஆனால் இதைப் பற்றி நான் யோசிக்கலாமா? 300 00:15:59,334 --> 00:16:02,296 கண்டிப்பாக. நான் உங்களைக் கட்டாயப்படுத்தப் போவதில்லை. 301 00:16:02,963 --> 00:16:03,797 இது உங்கள் முடிவு. 302 00:16:07,384 --> 00:16:08,594 நான் போக வேண்டும். 303 00:16:09,511 --> 00:16:10,596 உங்களை அமர்வில் சந்திக்கிறேன். 304 00:16:10,679 --> 00:16:12,181 இந்த நாள் இனிதாக அமையட்டும், மார்ட்டி. 305 00:16:12,681 --> 00:16:14,474 மேலும், ம், என்ன முடிவெடுக்கிறீர்கள் என என்னிடம் சொல்லுங்கள். 306 00:16:39,708 --> 00:16:42,211 -ஹேய். என்னை எழுப்பியதற்கு நன்றி. -நீ வருவாய் எனத் தெரியும். 307 00:16:42,294 --> 00:16:44,129 -என்ன? -அது உன்னைப் போலவே இல்லை. 308 00:16:44,213 --> 00:16:45,297 என்ன பேசுகிறாய்? 309 00:16:45,380 --> 00:16:47,591 இன்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்க வந்துள்ளாய் எனத் தெரியும். 310 00:16:47,674 --> 00:16:48,675 எதற்காக? 311 00:16:48,759 --> 00:16:52,221 அலுலகத்தில் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக. 312 00:16:52,304 --> 00:16:54,056 நான் கடுமையாக இருந்ததாக நினைத்திருந்தால் என்னை மன்னித்துவிடு, 313 00:16:54,139 --> 00:16:55,474 ஆனால் நான் பொறுப்போடு நடந்துகொள்ள முயல்கிறேன். 314 00:16:55,557 --> 00:16:57,267 என் வாழ்க்கையின் ஆட்சியாளராக இருக்க முயல்கிறேன். 315 00:16:57,351 --> 00:17:00,270 உன் வாழ்க்கையா? புரிகிறது. 316 00:17:00,979 --> 00:17:02,064 ஆம். 317 00:17:02,147 --> 00:17:06,484 இந்த சிகிச்சை உனக்கு வேலை செய்கிறது என நினைக்கிறேன், இல்லையா? 318 00:17:06,568 --> 00:17:09,112 -ஆம். உண்மையாக வேலை செய்கிறது. -சரி. 319 00:17:09,195 --> 00:17:12,074 டாக்டர் ஐக் ஒரு யோசனை சொன்னார். 320 00:17:12,156 --> 00:17:16,036 -அதுதான் அவரது பெயரா? டாக்டர் ஐக்? -ஆம். 321 00:17:16,118 --> 00:17:19,665 முதலில், அந்த யோசனை விநோதமாக இருந்தது, ஆனால் இதைக் கேள். 322 00:17:20,499 --> 00:17:23,210 டாக்டர் ஐக் எனது 40வது பிறந்தநாளுக்கு... 323 00:17:25,712 --> 00:17:27,214 நான் பார் மிட்ஸ்வா செய்ய வேண்டும் என நினைக்கிறார். 324 00:17:30,843 --> 00:17:33,095 -உனக்கு பார் மிட்ஸ்வா நடந்துள்ளது. -ஆம். 325 00:17:33,178 --> 00:17:34,638 இரண்டாவது. 326 00:17:43,814 --> 00:17:45,732 முதலில் என்ன பிரச்சினை? 327 00:17:46,316 --> 00:17:47,860 அது மோசமான நாளாக இருந்தது, நினைவில்லையா? 328 00:17:47,943 --> 00:17:49,778 நான் எனது ஹாஃப்தாராவைச் சொதப்பிவிட்டேன், 329 00:17:49,862 --> 00:17:52,155 மேலும், நான் பாத்ரூமில் ஒளிந்துகொண்டிருந்தேன். 330 00:17:52,239 --> 00:17:54,324 ஆனால் அம்மாவும் அப்பாவும் உன்னை நினைத்துப் பெருமைபட்டனர். 331 00:17:54,408 --> 00:17:56,243 அது அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. 332 00:17:56,326 --> 00:17:58,203 எனக்குத் தெரியும். ஆனால்... 333 00:18:00,664 --> 00:18:02,040 அது... 334 00:18:04,334 --> 00:18:10,132 இந்த டாக்டர் கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக தெரிகிறார், இல்லையா? 335 00:18:10,215 --> 00:18:12,050 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். 336 00:18:15,470 --> 00:18:19,433 ஆனால், அவர் மிகவும் அக்கறை காட்டுகிறார். 337 00:18:20,309 --> 00:18:22,477 என்னைப் பற்றி அவர் கூறும் அனைத்தும் சரியாக உள்ளது. 338 00:18:23,103 --> 00:18:24,479 அதாவது, அவர் என்னைப் புரிந்துகொள்கிறார். 339 00:18:24,563 --> 00:18:28,567 அவர் என்னைப் புரிந்துகொள்கிறார், மேலும் சிகிச்சையும் வேலை செய்கிறது. 340 00:18:29,234 --> 00:18:32,070 அது வெறும் வார்த்தைகள்தான், வெறும் உணர்வுகள்தான் என எனக்குத் தெரியும், 341 00:18:32,154 --> 00:18:35,449 ஆனால் அவற்றை வெளியே கூறும்போது, அவர் கூறியதுபோல, அது சக்திவாய்ந்ததாக உள்ளது. 342 00:18:35,532 --> 00:18:36,700 அது சுதந்திரமாக உள்ளது. 343 00:18:38,243 --> 00:18:39,286 அது நிம்மதியாக உள்ளது. 344 00:18:39,369 --> 00:18:40,370 ஒன்று சொல்லவா? 345 00:18:40,454 --> 00:18:45,292 நான் உணர்வதும் செய்வதும் நான்... நான் எப்போதும்... 346 00:18:47,711 --> 00:18:50,547 எனக்கான அவரது அறிவுரை துல்லியமாக உள்ளது, 347 00:18:50,631 --> 00:18:54,801 மேலும் அவர் நான் இதைச் செய்ய வேண்டும் என நினைத்தால், அதை நான் செய்ய வேண்டும். 348 00:18:55,385 --> 00:18:56,386 மார்ட்டி. 349 00:18:58,972 --> 00:19:01,141 உனக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். 350 00:19:02,559 --> 00:19:03,685 உண்மையாக. 351 00:19:07,147 --> 00:19:08,273 ஆனால் நீ... 352 00:19:09,149 --> 00:19:11,360 ஆனால் நீ எதிலும் அவசரப்பட வேண்டாம். 353 00:19:11,443 --> 00:19:12,819 ஏன்? இது உற்சாகமாக உள்ளது. 354 00:19:12,903 --> 00:19:15,739 நான் இதற்குத் தயாராக உள்ளேன். உண்மையாகத்தான். நான்... 355 00:19:15,822 --> 00:19:16,823 மார்ட்டி. 356 00:19:17,407 --> 00:19:20,077 இது 40 வயது ஆவது பற்றியதா? 357 00:19:20,160 --> 00:19:21,370 இல்லை. 358 00:19:21,453 --> 00:19:24,623 இந்த நடுத்தர வயது குழப்பத்திற்கு பிற வழிகள் உள்ளன. 359 00:19:24,706 --> 00:19:27,042 நீ ஒரு கோர்வெட் வாங்கலாம், புரிகிறதா? 360 00:19:27,125 --> 00:19:30,546 யாருடனாவது உடலுறவு கொள். யாரும் தவறாக நினைக்கமாட்டோம். 361 00:19:32,714 --> 00:19:34,007 நான் நன்றாக இருக்கிறேன், ஃபிலிஸ். 362 00:19:36,093 --> 00:19:37,386 நீ எனக்காக சந்தோஷப்படவில்லையா? 363 00:19:37,469 --> 00:19:39,805 கண்டிப்பாக நான் சந்தோஷப்படுகிறேன். 364 00:19:39,888 --> 00:19:43,016 நான் வெகுகாலமாக இந்தளவிற்குத் தெளிவாக இருந்ததில்லை. 365 00:19:43,851 --> 00:19:44,852 இது நன்றாக இருக்குமென நினைக்கிறேன். 366 00:19:44,935 --> 00:19:46,937 நாம் இதை ஒன்றாகச் செய்வோம், சரியா? 367 00:19:47,020 --> 00:19:48,105 குடும்பமாக. 368 00:19:53,193 --> 00:19:57,406 நாம் ஏற்கனவே குடும்பமாகச் செய்துள்ளோம், 369 00:19:57,990 --> 00:19:59,408 உனக்கு 13 வயதாக இருக்கும்போது. 370 00:20:00,158 --> 00:20:02,202 இந்த முறை வித்தியாசமாக இருக்கும். 371 00:20:04,037 --> 00:20:05,581 இந்த முறை இன்னும் சிறப்பாக இருக்கும். 372 00:20:23,557 --> 00:20:24,892 ஆம், என்னை நம்புங்கள், மிரியம். 373 00:20:25,392 --> 00:20:28,478 ஃப்ளோரிடாக்கு முடியாது எனக் கூறுங்கள். போகாதீர்கள். மறுத்துவிடுங்கள். 374 00:20:28,562 --> 00:20:30,230 உங்கள் அம்மா அதைப் புரிந்துகொள்ள வேண்டும். 375 00:20:30,731 --> 00:20:32,900 சரி. நன்றி. 376 00:20:34,860 --> 00:20:36,445 -ஹாய். -ஹாய். 377 00:20:36,528 --> 00:20:37,529 சீக்கிரமாக வந்துவிட்டீர்கள் போல. 378 00:20:41,116 --> 00:20:44,494 நான் அதைப் பற்றி யோசித்தேன், நான் அதைச் செய்ய விரும்புகிறேன். 379 00:20:45,412 --> 00:20:46,455 அது அருமையான விஷயம். 380 00:20:46,538 --> 00:20:49,166 இது எனக்கு சிறப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன், 381 00:20:49,249 --> 00:20:50,792 என் சகோதரி இதை ஏற்கவில்லை, ஆனால்... 382 00:20:50,876 --> 00:20:52,753 ஆனால் அவள் ஒத்துக்கொள்வாள். 383 00:20:52,836 --> 00:20:55,005 ஒரே சிக்கல் என்னவெனில், என் பிறந்தநாள் இன்னும் மூன்று வாரங்களில் வருகிறது, 384 00:20:55,088 --> 00:20:56,840 எனது கோவிலில் எனக்கு நேரம் ஒதுக்குவார்களா எனத் தெரியவில்லை. 385 00:20:56,924 --> 00:20:59,301 கவலை வேண்டாம். நான் ஏற்கனவே எனது கோவிலில் பேசிவிட்டேன். 386 00:20:59,384 --> 00:21:00,969 -அப்படியா? -ஆம். 387 00:21:01,470 --> 00:21:03,972 நீங்கள் இதற்கு ஒத்துக்கொள்வீர்கள் என நான் நினைத்தேன். 388 00:21:04,056 --> 00:21:05,682 எனது ரபை எனக்கு நெருக்கமானவர், 389 00:21:05,766 --> 00:21:08,810 சில வருடங்களுக்கு முன் அவரது கடினமான காலத்தில் அவருக்கு உதவியுள்ளேன். 390 00:21:08,894 --> 00:21:10,103 அவர் மகிழ்ச்சியாக உதவுவார். 391 00:21:10,187 --> 00:21:13,565 அன்றைக்கு ஏற்கனவே ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது, அதனால் இரண்டையும் ஒன்றாக நடத்தலாம். 392 00:21:13,649 --> 00:21:16,235 அருமை. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 393 00:21:16,318 --> 00:21:18,654 உங்கள் பாடலைப் பயிற்சி செய்து சிறப்பாக பாடிக்காட்டுங்கள். 394 00:21:18,737 --> 00:21:21,949 நான் சில நண்பர்களை அழைக்கிறேன். அதனால் நிறைய பேர் வந்தது போல இருக்கும். 395 00:21:55,732 --> 00:21:57,025 ரபை. 396 00:21:57,109 --> 00:21:58,235 ஃபிலிஸ், ஹாய். 397 00:21:58,318 --> 00:22:00,279 உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். 398 00:22:00,362 --> 00:22:01,363 நிச்சயமாக, உள்ளே வா. 399 00:22:01,446 --> 00:22:04,032 சிஸ்டர்களின் மீட்டிங்குக்கு போய்க்கொண்டிருந்தேன், 400 00:22:04,116 --> 00:22:07,578 அப்படியே உங்களிடம் கொஞ்சம் பேச விரும்பினேன். 401 00:22:07,661 --> 00:22:08,912 உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 402 00:22:10,372 --> 00:22:14,334 இந்த பார் மிட்ஸ்வா பற்றி உங்களிடம் ஆலோசிக்க வந்தேன். 403 00:22:15,460 --> 00:22:16,837 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என தெரிந்துகொள்ள வேண்டும். 404 00:22:16,920 --> 00:22:21,425 ஏனெனில், எனக்கு இது என் பெற்றோரையும் அவர்களது நினைவுகளயும் குறைக்கிறது. 405 00:22:22,551 --> 00:22:23,719 என்ன பார் மிட்ஸ்வா? 406 00:22:27,139 --> 00:22:28,432 மார்ட்டியின் பார் மிட்ஸ்வா? 407 00:22:30,559 --> 00:22:31,852 -உன் சகோதரன், மார்ட்டியா? -ஆம். 408 00:22:31,935 --> 00:22:35,147 அவனது 40வது பிறந்தநாளுக்கான கிறுக்குத்தனமான யோசனை. 409 00:22:35,856 --> 00:22:39,484 மன்னிக்கவும், என்ன பேசுகிறாய் என்று எனக்குத் தெரியவில்லை. 410 00:22:39,985 --> 00:22:42,404 -தொடங்குங்கள். -இப்போதுதான் நான் இதை முதல்முறை கேட்கிறேன். 411 00:22:43,405 --> 00:22:44,948 விவரமாகக் கூறு. 412 00:22:45,032 --> 00:22:46,450 கூட்டத்தினர். 413 00:22:50,996 --> 00:22:53,540 சரி, மார்ட்டி. முயற்சி செய்யுங்கள். 414 00:23:00,464 --> 00:23:01,465 மன்னிக்கவும். 415 00:23:03,050 --> 00:23:04,426 சரி, நாம் அதை மேம்படுத்துவோம். 416 00:23:04,510 --> 00:23:05,761 சிறப்பு. 417 00:23:05,844 --> 00:23:07,137 எமிலி, உனது முறை. 418 00:23:24,780 --> 00:23:25,781 எப்படி போய்க்கொண்டிருக்கிறது? 419 00:23:25,864 --> 00:23:28,242 சிறப்பாக போகிறது. மார்ட்டி கடினமாக பயிற்சி செய்கிறார். 420 00:23:28,325 --> 00:23:29,993 நல்லது. என்னை அவமானப்படுத்தாதீர்கள், மார்ட்டி. 421 00:23:30,077 --> 00:23:31,537 என் தரப்பில் நிறைய பேர் வருகின்றனர். 422 00:23:32,329 --> 00:23:33,372 முயற்சி செய்கிறேன். 423 00:23:34,540 --> 00:23:37,167 அந்த நாளுக்கான இறுதி ஏற்பாடுகளைச் செய்கிறேன். 424 00:23:37,251 --> 00:23:41,463 ரபை, ஆலியாக்களின் வரிசைக்கு இன்னும் காத்திருக்கிறேன். 425 00:23:41,547 --> 00:23:43,257 அதை என்னிடம் சொல்கிறீர்களா? 426 00:23:43,340 --> 00:23:44,633 -கண்டிப்பாக. -சரி. 427 00:23:44,716 --> 00:23:46,468 பால்ரூமில் எலெக்ட்ரிஸிடியை சரிபார்க்க வேண்டும். 428 00:23:46,552 --> 00:23:49,346 பார்ட்டியில் இசைக்க அற்புதமான டிஜேவை ஏற்பாடு செய்துள்ளேன். 429 00:23:49,429 --> 00:23:52,724 அதற்குப் பணம் செலுத்த விரும்பினால். 430 00:23:53,934 --> 00:23:55,185 உங்களுக்கு என்ன தேவையோ செய்யுங்கள், டாக்டர். 431 00:23:56,395 --> 00:23:58,730 நல்லது. சரி. விரைவில் சந்திக்கிறேன். 432 00:23:58,814 --> 00:24:00,983 இருங்கள், ஐசக், எனக்கு கொஞ்சம் பேச வேண்டும். 433 00:24:01,984 --> 00:24:04,486 குழந்தைகளா, நீங்கள் சிறப்பாக பாடுகிறீர்கள். தொடருங்கள். ஒன்றாக பயிற்சியெடுங்கள். 434 00:24:07,990 --> 00:24:11,869 மேடிஸன் பிரார்த்தனைக் கூட்டத்தின் ரபை கோல்ட்பெர்க் எனக்கு கால் செய்திருந்தார், 435 00:24:11,952 --> 00:24:13,537 -உங்களை விசாரித்து. -என்னையா? 436 00:24:13,620 --> 00:24:15,998 அவர் ஃபிலிஸ் ஷபிரோ சார்பாக பேசினார். 437 00:24:16,081 --> 00:24:17,082 அது யார் எனத் தெரியுமா? 438 00:24:17,833 --> 00:24:20,419 -தெரியாது. -அது மார்ட்டியின் சகோதரி என நினைக்கிறேன். 439 00:24:23,714 --> 00:24:25,465 அவர் என்ன விசாரித்தார்? 440 00:24:25,549 --> 00:24:28,635 உங்களை தான். எங்கள் கட்டடத்திற்குள் உங்கள் நற்பெயர் பற்றி. 441 00:24:28,719 --> 00:24:31,555 நீங்கள் இதற்கு முன் நோயாளிக்கு பார் மிட்ஸ்வா செய்துள்ளீர்களா என்று. 442 00:24:32,097 --> 00:24:33,682 மார்ட்டி நோயாளி என எனக்குத் தெரியாது. 443 00:24:33,765 --> 00:24:35,475 அவர் நண்பர் என்றுதான் நினைத்தேன். 444 00:24:36,351 --> 00:24:40,105 ஆம், மார்ட்டி... மார்ட்டி எனது கிளையண்ட்தான். 445 00:24:41,064 --> 00:24:44,151 அவருக்கு நாம் செய்வது, நீங்கள் செய்வது, 446 00:24:45,110 --> 00:24:46,820 “சிகிச்சைரீதியிலான மிட்ஸ்வா." 447 00:24:47,654 --> 00:24:54,578 இவர் தனது 13வது பிறந்தநாளிலேயே தனது வாழ்க்கையை நிறுத்திவிட்டார். 448 00:24:59,124 --> 00:25:00,751 உன் சார்பில் எத்தனை பேர் வருகின்றனர். 449 00:25:02,836 --> 00:25:03,879 நிறைய. அதாவது... 450 00:25:03,962 --> 00:25:05,506 துல்லியமான எண்ணிக்கை உள்ளதா? 451 00:25:06,256 --> 00:25:07,799 சுமார் 100 பேர் என நினைக்கிறேன். 452 00:25:07,883 --> 00:25:08,884 அற்புதம். 453 00:25:08,967 --> 00:25:10,219 உங்களுக்கு? 454 00:25:11,053 --> 00:25:13,514 ஆம். அதாவது... பார்ப்போம். 455 00:25:15,140 --> 00:25:17,518 -மக்கள் பிஸியாக இருக்கின்றனர். -ஆம். 456 00:25:17,601 --> 00:25:18,602 ...அவர் என் நண்பர். 457 00:25:18,685 --> 00:25:19,686 கடவுள் அவரை நேசிக்கிறார். 458 00:25:20,354 --> 00:25:21,855 அவரே அதைச் சொன்னாரா? 459 00:25:27,110 --> 00:25:29,029 சரி. நாம்... 460 00:25:39,456 --> 00:25:40,457 மார்ட்டி. 461 00:25:41,250 --> 00:25:42,584 -ஹேய். -பேசலாமா? 462 00:25:43,418 --> 00:25:44,586 கண்டிப்பாக. என்ன விஷயம்? 463 00:25:48,173 --> 00:25:49,216 உட்காருங்கள். 464 00:25:50,801 --> 00:25:51,844 சரி. 465 00:25:55,305 --> 00:25:58,308 உங்கள் சகோதரி ஃபிலிஸ்தானே? ஃபிலிஸ் ஷபிரோ? 466 00:25:59,017 --> 00:26:00,060 ஆம். ஏன்? 467 00:26:01,395 --> 00:26:02,729 அவர் எந்த மாதிரியான நபர், மார்ட்டி? 468 00:26:04,439 --> 00:26:07,276 அவர் சமீபத்தில் கஷ்டப்படுகிறார் என்று நீங்கள் கூறியது எனக்குத் தெரியும், 469 00:26:07,359 --> 00:26:09,278 ஆனால் அவருக்கு மறைமுகமான நோக்கம் எதுவும் உள்ளதா? 470 00:26:10,904 --> 00:26:12,197 எனக்குப் புரியவில்லை. 471 00:26:12,281 --> 00:26:13,740 அவருக்கு எதுவும் மனநலப் பிரச்சினை இருந்துள்ளதா? 472 00:26:13,824 --> 00:26:16,243 ரசாயன ஏற்றத்தாழ்வுக்கு அவர் சிகிச்சை எடுத்திருக்கிறாரா? 473 00:26:16,326 --> 00:26:17,411 -அது போல ஏதாவது? -இல்லை. 474 00:26:17,494 --> 00:26:20,873 எனது அலாரத்தை அமைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 475 00:26:20,956 --> 00:26:23,667 எனது உளவியலாளர் திறன் வேலை செய்கிறது. 476 00:26:23,750 --> 00:26:25,878 ஏன்? என்ன சொல்கிறீர்கள்? 477 00:26:25,961 --> 00:26:29,006 அவர் என்னைப் பற்றி விசாரித்து வருகிறார். 478 00:26:30,299 --> 00:26:34,178 நான் நம்பக்கூடியவனா எனப் பார்க்க, கோவிலுக்கு கால் செய்து எனது நற்பெயரைச் சரிபார்த்துள்ளார். 479 00:26:34,261 --> 00:26:37,014 -என்ன? -நான், டாக்டர் ஐசக் ஹெர்ஷ்காஃப், 480 00:26:37,097 --> 00:26:39,016 என்ஒய்யூ மருத்துவக் கல்லூரியின் முக்கிய உறுப்பினர். 481 00:26:39,099 --> 00:26:41,393 அடக் கடவுளே. டாக்டர் ஹெர்ஷ்காஃப், எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 482 00:26:41,476 --> 00:26:46,523 நான் ஒரு மருத்துவராக, நாங்கள் அனைவரும் தீங்கிழைக்கக் கூடாது என சத்தியம் எடுப்போம். 483 00:26:46,607 --> 00:26:50,527 அது நான் மிகவும் தீவிரமாக எடுத்த சத்தியம். 484 00:26:50,611 --> 00:26:54,865 அதனால் யாரேனும் எனது நல்ல பண்பை சந்தேகிக்கும்போது அது வலிக்கும். 485 00:26:55,532 --> 00:26:58,410 -உண்மையாகவே வலிக்கும். -என்னை மன்னித்துவிடுங்கள்... 486 00:26:58,493 --> 00:27:02,164 எனக்கிருப்பது என் நற்பெயர்தான். அதற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். 487 00:27:02,247 --> 00:27:04,124 -யாரைவேண்டுமானாலும் கேளுங்கள். அது கிடைக்காது. -இல்லை, எனக்குத் தெரியும். 488 00:27:04,208 --> 00:27:06,001 நீங்கள்தான் மிகவும் சிறந்தவர். 489 00:27:06,084 --> 00:27:07,252 எனக்குக் கவலையாக உள்ளது, மார்ட்டி. 490 00:27:07,336 --> 00:27:09,671 உங்கள் சகோதரி உங்களுக்கு நல்லது நடக்க விரும்பவில்லையோ என கவலைப்படுகிறேன். 491 00:27:09,755 --> 00:27:13,008 ஆனால் அவர்தான் சிகிச்சைக்கு செல்லும்படி என்னிடம் கூறியது. 492 00:27:13,091 --> 00:27:16,094 எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் வளர்வதையும் மாறுவதையும் பார்க்க அவர் விரும்புகிறாரா 493 00:27:16,178 --> 00:27:18,514 அல்லது நீங்கள் முன்னேறாமல் இருப்பதையே அவர் விரும்புகிறாரா? 494 00:27:19,056 --> 00:27:21,934 இதுபோன்றவர்கள் தங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். 495 00:27:22,017 --> 00:27:24,770 நீங்கள் வளர்வதைப் பார்க்கும்போது அது அவர்களுக்கு ஆபத்தாக இருக்கும். 496 00:27:24,853 --> 00:27:28,857 -ஆனால் அவள் எனக்கு நல்லதுதான் நினைப்பாள். -பிறகு ஏன் இதை அவர் நாசமாக்க முயல்கிறார்? 497 00:27:30,817 --> 00:27:36,615 மார்ட்டி, நான் யார் என்பது மற்றும் நான் செய்வதன் கரு நம்பிக்கை மட்டும்தான். 498 00:27:36,698 --> 00:27:37,991 அது அப்படித்தான் இருக்க வேண்டும். 499 00:27:38,075 --> 00:27:43,747 நம்பிக்கை இல்லாமல், நான் எதுவுமில்லை. நம்பிக்கை இல்லாமல், நம்மிடம் எதுவுமில்லை. 500 00:27:48,252 --> 00:27:51,296 நான் உங்களை நம்புகிறேன். முழுவதுமாக நம்புகிறேன். 501 00:27:52,506 --> 00:27:54,716 நான் அவளிடம் பேசுகிறேன். அவளிடம் பேசுகிறேன். 502 00:27:54,800 --> 00:27:55,884 சத்தியமாக. 503 00:28:12,067 --> 00:28:13,902 நிறுத்து, டேனியல். 504 00:28:13,986 --> 00:28:16,238 இல்லை, உனது மேல்... 505 00:28:17,698 --> 00:28:18,949 உன்னிடம் பேச வேண்டும். 506 00:28:19,032 --> 00:28:20,617 -என்ன செய்கிறாய்? -இப்போதே. 507 00:28:22,536 --> 00:28:25,789 இது உனது “வேலையில் வேலை செய்ய வேண்டும்” சொற்பொழிவாக இருந்தால், 508 00:28:25,873 --> 00:28:27,040 அதை என்னால் சமாளிக்க... 509 00:28:27,124 --> 00:28:28,917 -இப்போது அதைச் சமாளிக்க முடியாது. -நீ அவரது ரபைக்கு கால் செய்தாயா? 510 00:28:29,001 --> 00:28:30,169 -என்ன? -டாக்டர் ஐக். 511 00:28:30,252 --> 00:28:31,253 நீ அவரது ரபைக்கு கால் செய்திருக்கிறாய். 512 00:28:31,336 --> 00:28:33,881 நீ அவரைப் பற்றி ரகசியமாக என்ன விசாரிக்கிறாய்? 513 00:28:33,964 --> 00:28:35,716 அதனால்தான் கோபமாக இருக்கிறாயா? 514 00:28:35,799 --> 00:28:39,761 நான்... மார்ட்டி, நான் ரகசியமாக விசாரிக்கவில்லை. நான் உன்னைப் பாதுகாக்க விரும்புகிறேன். 515 00:28:39,845 --> 00:28:42,931 நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய், ஃபிலிஸ். அவர் கோபமாக இருக்கிறார். 516 00:28:43,015 --> 00:28:45,976 எனக்கு அவரைப் பற்றி கவலையில்லை, மார்ட்டி. உன்னை பற்றிதான் கவலை. 517 00:28:46,059 --> 00:28:47,060 அப்படியா? உண்மையாகவா? 518 00:28:47,144 --> 00:28:49,855 நான் உனது சகோதரி. அதுதான் என் கடமை. 519 00:28:51,982 --> 00:28:54,026 மார்ட்டி, கொஞ்சம் பொறுமையாக இரு. 520 00:28:54,109 --> 00:28:56,361 என்ன... “வெளிச்சத்தை நோக்கி ஓடு, கேரோல் ஆன்.” 521 00:28:56,445 --> 00:28:57,988 நீ நிலைகுலைந்ததுபோல பேசுகிறாய். 522 00:28:58,071 --> 00:29:00,949 ஒரு சிகிச்சையாளர் இப்படி பரிந்துரைப்பது உனக்கு உண்மையிலேயே 523 00:29:01,033 --> 00:29:02,576 விநோதமாகத் தோன்றவில்லையா? 524 00:29:05,871 --> 00:29:07,456 அவர் எனக்கு உதவ முயல்கிறார். 525 00:29:07,539 --> 00:29:08,957 ஆனால் அவர் வரம்பை மீறுகிறார். 526 00:29:09,041 --> 00:29:10,709 யார் கூறுவது? நீயா? 527 00:29:11,335 --> 00:29:12,544 நான் என்ன நினைக்கிறேன் எனக் கூறுகிறேன். 528 00:29:12,628 --> 00:29:17,382 நான் மாறுவதை நீ பார்த்து அது உனக்கு ஆபத்து என நினைக்கிறாய். 529 00:29:18,509 --> 00:29:20,385 நீ நினைக்கிறாயா? அல்லது அவர் நினைக்கிறாரா? 530 00:29:20,469 --> 00:29:22,513 நீதான் என்னை இதைச் செய்யச் சொன்னாய், ஃபிலிஸ். 531 00:29:22,596 --> 00:29:26,808 உன்னை யாரிடமாவது பேசச் சொன்னேன், உனது 13வது பிறந்தநாளை மீண்டும் கொண்டாடச் சொல்லவில்லை. 532 00:29:28,310 --> 00:29:29,978 நான் அதைச் செய்கிறேன். சரியா? 533 00:29:31,104 --> 00:29:32,105 சரி. 534 00:29:33,148 --> 00:29:34,691 என்னவோ, மார்ட்டி. நல்லது. 535 00:29:34,775 --> 00:29:37,611 மேலும் உன்னால் ஆதரவாக இருக்க முடியவில்லை எனில், வராதே. 536 00:29:39,029 --> 00:29:40,822 இப்போது நீ உண்மையாகவே 13 வயது சிறுவனாக நடக்கிறாய். 537 00:29:40,906 --> 00:29:42,699 நீ அதை நம்பவில்லை எனில் நீ அங்கு வர வேண்டாம். 538 00:29:42,783 --> 00:29:44,868 -உன்னிடம் பொய் சொல்ல விரும்புகிறாயா? -இல்லை. 539 00:29:46,495 --> 00:29:49,122 நான் அதை நம்பவில்லை. அது கிறுக்குத்தனம் என நினைக்கிறேன். 540 00:29:49,748 --> 00:29:51,083 -கிறுக்குத்தனமா? -ஆம். 541 00:29:51,166 --> 00:29:52,459 -நல்லது. சரி. -நல்லது. 542 00:29:52,543 --> 00:29:54,211 வராதே, சரியா? 543 00:29:54,294 --> 00:29:57,214 உன் மனதை மாற்றிக்கொண்டாலும் சரி. வராதே. 544 00:29:57,297 --> 00:29:58,298 மார்ட்டி. 545 00:29:59,132 --> 00:30:00,133 நல்லது! 546 00:30:01,385 --> 00:30:03,679 என்னவொரு சிறப்பான நாள். 547 00:30:04,304 --> 00:30:06,557 நமது பினே மிட்ஸ்வாவுக்கு வரவேற்கிறேன். 548 00:30:06,640 --> 00:30:10,477 எமிலி தனது வாழ்க்கையை முழுதாகப் பங்கேற்கும் யூதராகத் தொடங்குவதைப் பார்க்கவிருக்கும் 549 00:30:10,561 --> 00:30:15,899 அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் வரவேற்கிறேன். 550 00:30:16,650 --> 00:30:17,651 மற்றும் மார்ட்டி. 551 00:30:18,986 --> 00:30:23,407 மார்ட்டி, அதையே தொடர வந்திருக்கிறார். 552 00:30:27,411 --> 00:30:29,079 முதல் அலியா. 553 00:33:22,503 --> 00:33:23,504 அருமை! 554 00:33:27,966 --> 00:33:28,800 யேய். 555 00:33:28,884 --> 00:33:29,885 வாழ்த்துகள். 556 00:33:30,928 --> 00:33:32,596 வாழ்த்துகள். 557 00:33:33,472 --> 00:33:35,307 -வாழ்த்துகள். பார்ட்டி செய்யலாம் வாருங்கள். 558 00:33:35,390 --> 00:33:36,558 -ஆம். -ஆம். 559 00:33:41,605 --> 00:33:45,567 மார்ட்டியின் பார் மிட்ஸ்வாவில் நான் பயங்கரமாக ஆடினேன் 560 00:34:03,085 --> 00:34:04,670 யேய்! அருமை! 561 00:34:13,469 --> 00:34:15,597 பார் மிட்ஸ்வா சிறுவனுக்கு எதுவும் சொல்ல வேண்டுமா? 562 00:34:17,349 --> 00:34:20,268 நான் தான் பார் மிட்ஸ்வா சிறுவன், 563 00:34:20,351 --> 00:34:23,105 -ஆனால் என்னிடம் எதுவுமிருந்தால் நான்... -மன்னிக்கவும்... 564 00:34:23,188 --> 00:34:24,188 ஹேய், வாழ்த்துகள். 565 00:34:34,824 --> 00:34:35,826 ஃபிலிஸ். 566 00:34:41,164 --> 00:34:42,623 மன்னிக்கவும், மார்ட்டி? 567 00:34:43,833 --> 00:34:45,627 நான் பானி. ஐக்கின் மனைவி. 568 00:34:45,710 --> 00:34:48,880 பானி! அடக் கடவுளே. ஹாய். 569 00:34:48,964 --> 00:34:50,132 -ஹாய். -ஹலோ. 570 00:34:50,799 --> 00:34:54,928 நீங்கள் தனியாக நிற்பதைப் பார்த்தேன், எனக்கும் இதெல்லாம் பெரிதாக பழக்கமில்லை. 571 00:34:55,012 --> 00:34:57,054 உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. 572 00:34:57,890 --> 00:35:00,184 உங்கள் கணவர். என்னவொரு அற்புதமான நபர். 573 00:35:00,267 --> 00:35:03,228 அவர் அற்புதமானவர்தான். 574 00:35:03,312 --> 00:35:05,647 ஆனால் அற்புதமாக ஆடக்கூடியவர் இல்லை. 575 00:35:06,231 --> 00:35:08,984 எங்கள் திருமணத்திற்குப் பிறகு இவர் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து நான் பார்த்ததேயில்லை. 576 00:35:09,735 --> 00:35:13,113 அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். அவருக்கு அதிக நண்பர்கள் உள்ளனர். 577 00:35:13,197 --> 00:35:14,865 ஆம். 578 00:35:15,699 --> 00:35:18,035 இதுதான் நேரம்! 579 00:35:23,040 --> 00:35:26,877 ஹவா நகிலா, ஹவா நகிலா 580 00:35:26,960 --> 00:35:30,923 ஹவா நகிலா, வெ-னிஸ்’மெச்சா 581 00:35:31,006 --> 00:35:34,843 ஹவா நகிலா, ஹவா நகிலா 582 00:35:35,427 --> 00:35:36,803 அங்கே போய் ஆடுங்கள், மார்ட்டி! 583 00:35:37,304 --> 00:35:38,347 மார்ட்டி? 584 00:35:38,847 --> 00:35:41,850 ஹவா நெரெனெனா, ஹவா நெரெனெனா 585 00:35:52,194 --> 00:35:54,238 மார்ட்டி. மார்ட்டி, என்ன ஆயிற்று? 586 00:35:55,113 --> 00:35:56,365 நான் பாத்ரூம் போக வேண்டும். 587 00:35:56,448 --> 00:35:58,825 -நாங்கள் அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம். -இல்லை, எனக்குத் தெரியும். 588 00:35:58,909 --> 00:36:00,327 கொஞ்சம்... 589 00:36:02,287 --> 00:36:03,288 என் வயிறு வலிக்கிறது. 590 00:36:03,872 --> 00:36:04,873 மார்ட்டி. 591 00:36:06,041 --> 00:36:08,502 இதுதான், மார்... கடினமான பகுதி முடிந்தது. 592 00:36:08,585 --> 00:36:11,421 -இது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரம். -எனக்குத் தெரியும். அது... 593 00:36:15,467 --> 00:36:19,346 மார்ட்டி. அந்தப் பிரச்சினைகள் உண்மையா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. 594 00:36:19,429 --> 00:36:23,058 இல்லை, உண்மைதான். ஆம். இது மிகவும் மோசமாக உள்ளது. 595 00:36:23,141 --> 00:36:24,893 உங்களை எனக்கு இப்போது சில வாரங்களாகத் தெரியும், 596 00:36:24,977 --> 00:36:28,480 உங்களுக்கு செரிமானக் கோளாறு இருப்பதுபோல எனக்கு எதுவும் தெரியவில்லை. 597 00:36:29,731 --> 00:36:33,402 உங்கள் சகோதரி, நீங்கள் உட்பட அனைவரும் 30 ஆண்டுகளாக நம்பிக்கொண்டிருக்கும் 598 00:36:33,485 --> 00:36:36,029 பொய்யிலிருந்து உங்களை விடுவிக்கிறேன். 599 00:36:36,780 --> 00:36:38,782 உங்களிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை. 600 00:36:39,575 --> 00:36:41,785 சிறுவர்களுக்கு மட்டும்தான் செரிமானக் கோளாறு இருக்கும். 601 00:36:41,869 --> 00:36:44,288 உண்மையான ஆண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். 602 00:36:44,872 --> 00:36:46,123 இப்போது, வாருங்கள். 603 00:36:47,624 --> 00:36:48,709 இது கொண்டாடும் நேரம். 604 00:36:58,719 --> 00:36:59,720 வந்து... 605 00:37:03,432 --> 00:37:04,433 நான் உங்கள் மாமாவால் இன்றிரவு 606 00:37:04,516 --> 00:37:07,227 இங்கிருக்க முடியவில்லை என்று கூறும்போது அவருக்காக நான் பேசுகிறேன். 607 00:37:12,191 --> 00:37:13,400 மிகவும் வருந்துகிறேன். 608 00:37:20,199 --> 00:37:21,825 ஆனால் அதுதான் குடும்பம், இல்லையா? 609 00:37:24,328 --> 00:37:27,372 அது மன்னிப்பு கேட்கவேண்டிய நபர்கள் இருப்பதுதான். 610 00:38:08,080 --> 00:38:12,334 சிலநேரம் நாம் நேசிப்பவர்கள் நாம் ஏற்காத விஷயங்களைச் செய்வார்கள். 611 00:38:13,335 --> 00:38:15,754 சிலநேரம் அவர்கள் மோசமானவர்கள் போல நடந்துகொள்வார்கள். 612 00:38:15,838 --> 00:38:16,922 கெட்டவார்த்தைக்கு மன்னிக்கவும். 613 00:38:19,466 --> 00:38:20,467 சாப்பிடலாம். என்ன? 614 00:38:23,095 --> 00:38:27,432 ஒன்று, இரண்டு, மூன்று. 615 00:40:34,059 --> 00:40:36,061 நரேஷ் குமார் ராமலிங்கம்