1 00:01:19,037 --> 00:01:20,956 வொண்டரி அண்ட் ப்ளூம்பர்கின் பாட்காஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது 2 00:01:38,307 --> 00:01:39,308 உங்களுக்கு எதுவும் வேண்டுமா? 3 00:01:43,896 --> 00:01:44,897 வணக்கம். 4 00:01:44,980 --> 00:01:46,190 நன்றி. 5 00:01:47,149 --> 00:01:48,525 -ரபை ஷெர்மன். -ஹலோ, இளைஞனே. 6 00:01:48,609 --> 00:01:50,777 -அல்லது பிங்-பாங் ராஜா என்று கூறவேண்டுமா? -உண்மைதான். 7 00:01:50,861 --> 00:01:52,613 -ஜாக்கிரதை. அவர் நிஞ்சா போல விளையாடுவார். -நன்றி. 8 00:01:52,696 --> 00:01:56,325 ஓ. தியா? ஒன்று நீ வளர்கிறாய் அல்லது நான் சுருங்குகிறேன். 9 00:01:57,075 --> 00:01:58,952 ஹேய், நிக் அண்ட் டோனி’ஸ், சரியா? 10 00:01:59,036 --> 00:02:01,455 -புதன்கிழமை இரவு. உங்களை அழைக்கிறேன்! -சரி. 11 00:02:01,538 --> 00:02:02,664 உங்களுக்கு சோளம் கண்டிப்பாக பிடிக்கும். 12 00:02:02,748 --> 00:02:06,210 ரவுண்ட் ஸ்வாம்ப் ஃபார்முடையது. நானே அவற்றை உரித்தேன். இதோ இருக்கிறார்! 13 00:02:08,503 --> 00:02:09,713 அனைவரும், குனியுங்கள்! 14 00:02:10,297 --> 00:02:12,883 -அதைச் சொல்லாதீர்கள். சொல்ல நினைக்காதீர்கள். -என்ன? 15 00:02:12,966 --> 00:02:15,135 -உங்களுடன் மீண்டும் கோல்ஃப் விளையாட மாட்டேன். -ஏன்? 16 00:02:15,219 --> 00:02:17,638 “ஏனா?” அது கோல்ஃப் இல்லை. அது ஹாக்கி போல இருந்தது. 17 00:02:17,721 --> 00:02:19,306 நான் என் உயிருக்கு பயந்தேன். 18 00:02:19,389 --> 00:02:22,100 நீங்கள் ஹாட் டப்பில் குளித்தீர்களா? நீங்கள் ஹாட் டப்பில் குளிக்க வேண்டும். 19 00:02:22,184 --> 00:02:23,185 உங்களால் அதைத் தவறவிட முடியாது. 20 00:02:23,268 --> 00:02:25,020 நான் உங்களை... 21 00:02:26,230 --> 00:02:27,606 பெஞ்சமின், என்ன நடக்கிறது? 22 00:02:27,689 --> 00:02:29,691 நீங்கள் மிகவும் சூடாக இருக்கிறீர்கள். மயங்கி விழுவது போல உள்ளீர்கள். 23 00:02:29,775 --> 00:02:31,276 எனக்கு புத்துணர்ச்சியான காற்று ஒத்துக்கொள்ளவில்லை. 24 00:02:31,360 --> 00:02:33,654 அது உங்கள் அம்மா உங்களை உள்ளேயே வைத்து வளர்த்ததால்தான். 25 00:02:34,613 --> 00:02:37,783 இங்கே உள்ளே போகலாம், சரியா? அங்கு ஏர் கண்டிஷனிங் உள்ளது. 26 00:02:37,866 --> 00:02:40,577 அங்கு நூற்றுக்கணக்கான ஆஸ்கர் விருது வென்ற திரைப்படங்கள் உள்ளன. 27 00:02:40,661 --> 00:02:41,787 பாச்சி பந்துகளிடம் கவனமாக இருங்கள். 28 00:02:42,829 --> 00:02:44,831 லிஸா. ஐக் ஹெர்ஷ்காஃப். 29 00:02:44,915 --> 00:02:45,916 -ஹாய். -வந்ததற்கு நன்றி. 30 00:02:45,999 --> 00:02:47,626 -எப்போதும் போல அழகாக உள்ளீர்கள். -நன்றி. 31 00:02:47,709 --> 00:02:49,461 நாம் உடனே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாமா? 32 00:02:49,545 --> 00:02:50,879 -நிச்சயமாக. -சரி, இதில் எந்த பட்டன்... 33 00:02:50,963 --> 00:02:52,798 -மேலே உள்ளது. -அதை நான் சுழற்ற வேண்டுமா... 34 00:02:52,881 --> 00:02:54,132 இல்லை, இல்லை. அது தயார்தான். 35 00:02:54,216 --> 00:02:55,217 சரி. 36 00:02:56,760 --> 00:02:57,928 -மேலே. -நான் தவறானதை அழுத்திவிட்டேன். 37 00:02:58,011 --> 00:03:00,389 -நான் போய் என் கண்ணாடியை எடுத்து வரவா? -இல்லை. நான்... 38 00:03:00,472 --> 00:03:02,724 பரவாயில்லை. ஹேய், ஹேய்! இங்கே வாருங்கள். 39 00:03:02,808 --> 00:03:04,059 -நன்றி. -சரி. 40 00:03:04,142 --> 00:03:06,019 இங்கே வாருங்கள். நீங்கள்... எங்களை ஃபோட்டோ எடுங்கள். 41 00:03:08,230 --> 00:03:10,357 -மகிழ்ச்சியாக உள்ளீர்களா? நல்லது. -ஆம். ஆம். 42 00:03:10,440 --> 00:03:11,775 அழகாக உள்ளது. எனக்கு வீடு பிடித்துள்ளது. 43 00:03:11,859 --> 00:03:12,901 நன்றி. 44 00:03:15,195 --> 00:03:16,321 -வெற்றி. -அருமை. 45 00:03:16,405 --> 00:03:19,700 வாருங்கள், உங்களுக்கு சில பசுக்களைக் காட்டுகிறேன். அவற்றை நகரத்திலுள்ள கேலரியில் வாங்கினேன். 46 00:03:19,783 --> 00:03:21,326 -சரி. -அவை வேடிக்கையாக இருக்கும். 47 00:03:21,410 --> 00:03:23,161 இந்த ஈர டவல்களை எடுங்கள், சரியா? 48 00:05:00,759 --> 00:05:02,010 சரி, இந்த அறையிலேயே இருங்கள். 49 00:05:02,094 --> 00:05:05,097 நில்லுங்கள். பிறகு... ஹேய், எங்கே போகிறாய்? இங்கே வா. 50 00:05:05,597 --> 00:05:08,517 நான் அவரைத் தேடுகிறேன்... இதோ... வாருங்கள். உன் மாமாவிற்கு வணக்கம் சொல், லிஸ்ஸி. 51 00:05:08,600 --> 00:05:11,061 அடடா. ஃபிலிஸ், பூச்சிகளை அழிப்பவரைக் கூப்பிடு. 52 00:05:11,645 --> 00:05:14,731 இங்கே தொல்லை கொடுக்கும் சிறிய பூச்சிகள் ஓடுகின்றன. 53 00:05:14,815 --> 00:05:17,317 நான் டாக்டர் ஹெர்ஷ்காஃபுடன் இன்று மதியம் உனக்கு 54 00:05:17,401 --> 00:05:19,820 -அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியுள்ளேன். -அடக் கடவுளே. அவை என்மீது ஏறுகின்றன. 55 00:05:19,903 --> 00:05:21,405 அவை என்ன? 56 00:05:21,488 --> 00:05:26,034 பார்ப்போம். நிறைய முடி உள்ளது, இந்த சிறிய பாதங்களைப் பார். 57 00:05:26,118 --> 00:05:27,870 -சொல்வதைக் கேட்டாயா? -என்னால் போக முடியாது. 58 00:05:29,162 --> 00:05:30,372 -ஏன் போக முடியாது? -பார், 59 00:05:30,455 --> 00:05:32,833 -நான் ஒரு புதியவரிடம் பேச விரும்பவில்லை... -அவர் புதியவர் இல்லை. 60 00:05:32,916 --> 00:05:34,835 ரபை கோல்ட்பெர்க் அவரைப் பரிந்துரைத்துள்ளார். 61 00:05:34,918 --> 00:05:36,920 இல்லை, எனக்குத் தெரியும். ஹேய்! 62 00:05:37,004 --> 00:05:38,172 என்னைக் கூச்சப்படுத்தாதே. 63 00:05:38,255 --> 00:05:41,592 சரி, பெண்களே. நிறுத்துங்கள். உங்கள் மாமா மார்ட்டியை தனியாக விடுங்கள். 64 00:05:41,675 --> 00:05:45,137 வாருங்கள், உங்கள் ஆடைகள் கலையும் முன் ஃபோட்டோ எடுத்துக்கொள்வோம். 65 00:05:45,220 --> 00:05:47,764 பெண்களே! வாருங்கள். போகலாம். 66 00:05:47,848 --> 00:05:49,266 ஃபோனைக் கீழே வை. 67 00:05:49,349 --> 00:05:50,475 அது உன்னுடையதா? 68 00:05:50,559 --> 00:05:52,728 இல்லை. சரி, நன்றி. நீ அழகாக இருக்கிறாய். 69 00:05:52,811 --> 00:05:55,397 இதைப் பாருங்கள். ஒரு கேள்வி கேட்கிறேன். 70 00:05:55,480 --> 00:05:59,151 இந்த தொல்லை கொடுக்கும் பூச்சிகளைப் பிடிக்கும் அளவிற்கு அவர்கள் பொறிகள் செய்கின்றனரா? 71 00:05:59,234 --> 00:06:02,070 கண்டிப்பாக செய்கின்றனர் என நினைக்கிறேன். அவை பின்னால் இருக்கின்றன. 72 00:06:02,154 --> 00:06:04,448 ஆம், உள்ளன. புரூஸ், போய் துடைப்பத்தை எடுத்து வா. 73 00:06:04,531 --> 00:06:05,908 ஆம், நாம் போய்... 74 00:06:05,991 --> 00:06:08,577 -அடக் கடவுளே! என் தலை! -போய் துடைப்பத்தை எடுத்து வா! 75 00:06:11,205 --> 00:06:12,206 நீ போகிறாயா? 76 00:06:12,289 --> 00:06:16,376 நான் டாக்டர் ஹெர்ஷ்காஃபைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, சரியா? நான் நன்றாக இருக்கிறேன். 77 00:06:20,380 --> 00:06:21,423 அடடா. 78 00:06:22,299 --> 00:06:24,384 கட்டடத்தில் பூச்சி வந்துவிட்டது போலத் தெரிகிறது. 79 00:06:24,468 --> 00:06:25,761 ஓ, கடவுளே! 80 00:06:28,722 --> 00:06:30,516 -சரி, நீ கேமராவை வைத்துக்கொள். -சரி. 81 00:06:30,599 --> 00:06:32,559 -நான் அவளைப் பார்த்துக்கொள்கிறேன், சரியா? -சரி. 82 00:06:34,228 --> 00:06:35,062 சரி. 83 00:06:36,772 --> 00:06:38,023 இதோ வந்துவிட்டது. 84 00:06:38,106 --> 00:06:39,441 -டெபோரா! -அவன் எங்கே? 85 00:06:39,525 --> 00:06:40,943 உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 86 00:06:41,026 --> 00:06:44,279 -என் மெசேஜ்களை மார்ட்டியிடம் கூறினாயா? -ஆம். எட்டு மெசேஜ்களையும் கூறினேன். 87 00:06:44,363 --> 00:06:46,323 நிச்சயமாகவா? ஏனெனில் அவன் என்னை கூப்பிடவேயில்லை. 88 00:06:46,406 --> 00:06:49,493 அது நீங்கள் பிரிந்ததால் இருக்கலாம். 89 00:06:49,576 --> 00:06:52,454 இல்லை. நீங்கள் யாரிடமும் ஃபேக்ஸ் மூலம் பிரியக்கூடாது, ஃபிலிஸ். 90 00:06:52,538 --> 00:06:55,123 இல்லை, நான் ஏற்கிறேன், ஆனால் அதைவிட மோசமானவை உள்ளன. 91 00:06:55,207 --> 00:06:57,793 என் கணவர் தன் செயலாளருடன் உடலுறவு கொண்டு எங்கள் திருமணத்தை முறித்துக்கொண்டார். 92 00:06:57,876 --> 00:06:59,336 அதனால், ஃபேக்ஸ் எனக்குப் பரவாயில்லை. 93 00:06:59,419 --> 00:07:02,089 சரி, எனக்குக் கவலையில்லை. எனக்கு... 94 00:07:06,260 --> 00:07:07,261 நான் அவனைப் பார்க்க வேண்டும். 95 00:07:07,845 --> 00:07:10,180 -அவன் இங்கே இல்லை. -அவனால் என்னிடமிருந்து தொடர்ந்து ஒளிய முடியாது. 96 00:07:10,264 --> 00:07:11,390 கண்டிப்பாக அவனால் முடியும். 97 00:07:11,473 --> 00:07:12,558 அவன் எனக்குக் கடமைப்பட்டிருக்கிறான். 98 00:07:12,641 --> 00:07:16,687 சரி, இதை நிறுத்திக்கொள்வோம். இன்று என்னால் இதைக் கையாள முடியாது. 99 00:07:16,770 --> 00:07:19,189 அவன் உனக்கு எதுவும் கடமைப்படவில்லை. அது முடிந்துவிட்டது. 100 00:07:20,440 --> 00:07:22,401 நான் அவனிடம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும். 101 00:07:23,318 --> 00:07:24,862 அது தனிப்பட்ட விஷயம். 102 00:07:25,404 --> 00:07:26,697 நீ மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாயா? 103 00:07:26,780 --> 00:07:29,658 -எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை குற்றஞ்சாட்டுவாய்? -இல்லையா? 104 00:07:29,741 --> 00:07:31,368 -நாசமா போ, ஃபிலிஸ். -சொல்வதைக் கேள். 105 00:07:31,451 --> 00:07:32,870 மார்ட்டி நல்லவன். 106 00:07:32,953 --> 00:07:36,498 அவன் மிகவும் நல்லவன். ஆனால் நான் அந்தத் தன்மையால் பாதிக்கப்படமாட்டேன். 107 00:07:36,582 --> 00:07:38,542 மேலும் நீ அவனைச் சுரண்டவிட மாட்டேன். 108 00:07:38,625 --> 00:07:39,710 நீ யார்? அவனுடையா காவல் நாயா? 109 00:07:39,793 --> 00:07:41,962 இன்னும் மோசம். நான் அவனது சகோதரி. 110 00:07:42,629 --> 00:07:44,131 காவல் நாய் உன்னைக் கடிக்கும், ஆனால் 111 00:07:44,214 --> 00:07:46,091 சகோதரி உன் மூச்சுக்குழாயை வெளியே எடுத்து 112 00:07:46,175 --> 00:07:47,718 புல்லாங்குழல் போல் ஊதுவாள். 113 00:07:47,801 --> 00:07:48,802 வித்தியாசம் புரிகிறதா? 114 00:07:48,886 --> 00:07:50,721 இது உன் பிரச்சினை இல்லை, ஃபிலிஸ்! 115 00:07:50,804 --> 00:07:52,139 அங்குதான் தவறு செய்கிறாய்! 116 00:07:52,806 --> 00:07:54,433 மார்ட்டி என் சம்மந்தப்பட்டவன். 117 00:07:55,434 --> 00:07:56,435 சரி. 118 00:07:59,521 --> 00:08:00,522 சரி. 119 00:08:02,399 --> 00:08:06,320 அவன் இன்று மதியத்திற்குள் எனக்கு கால் செய்யவில்லை எனில், அவனுக்குப் பிரச்சினை. 120 00:08:06,403 --> 00:08:07,905 எனில், பிரச்சினைதான் என நினைக்கிறேன். 121 00:08:07,988 --> 00:08:10,824 -ஆம், நிறைய பிரச்சினை வரப் போகிறது. -இல்லை, முதலிலேயே எனக்குக் கேட்டது. 122 00:08:10,908 --> 00:08:12,743 -வாயை மூடு, ஃபிலிஸ். -நல்லது. 123 00:08:12,826 --> 00:08:14,161 பஜாரி. 124 00:08:14,244 --> 00:08:15,412 நல்லது. 125 00:08:15,495 --> 00:08:18,165 மூன்று சொல்லும்போது சிரியுங்கள். ஒன்று, இரண்டு, மூன்று. 126 00:08:21,168 --> 00:08:22,586 அடக் கடவுளே. சரி. ஒன்று சொல்லவா? 127 00:08:22,669 --> 00:08:25,297 சிரிப்பதை விடுங்கள். பயமுறுத்தும்படி முகத்தை வைத்துக்கொள்ளாதீர்கள். 128 00:08:25,380 --> 00:08:27,966 தி ஷைனிங் படத்தில் வரும் இரட்டையர்களுக்குப் பிறந்த இரட்டையர்கள் போல உள்ளீர்கள். 129 00:08:28,926 --> 00:08:31,470 ஓ, ஏபெல்மென், ஒரு நிமிடம் இருங்கள், சரியா? 130 00:08:31,553 --> 00:08:34,431 புரூஸ், நீ பார்த்துக்கொள்கிறாயா? இவர்களை சிரிக்க வைக்க முயற்சி செய். 131 00:08:34,515 --> 00:08:37,601 அதாவது, புரூஃப் ஆஃப் லைஃப் சூழ்நிலை எனக்குச் சரிப்பட்டு வராது. 132 00:08:37,683 --> 00:08:38,809 என்னால் முடிந்ததைச் செய்கிறேன். 133 00:08:38,894 --> 00:08:40,395 பார்ப்போம், நீங்கள் 134 00:08:40,479 --> 00:08:42,563 காட்டன் வெல்வெட் வெலூரில் டிராவலர் கர்ட்டெய்ன் ஆர்டர் செய்திருந்தீர்கள். 135 00:08:42,648 --> 00:08:45,317 -ஆம். பட்டாம்பூச்சி மடிப்புகளுடன். -ஆம். 136 00:08:45,400 --> 00:08:49,530 இதைப் பார்த்தீர்களேயானால், இதில் ஒரே திசையிலான பைல் மற்றும் மாட் ஃபினிஷ் உள்ளன. 137 00:08:49,613 --> 00:08:52,115 அது புச்சீனியா? அது அடர்த்தியாகத் தெரிகிறது. 138 00:08:52,199 --> 00:08:55,160 இல்லை, இது வழக்கமான புச்சீனிதான். அதாவது, இந்த வெளிச்சத்தில் கொஞ்சம் அடர்த்தியாகத் தெரியலாம். 139 00:08:55,244 --> 00:08:56,370 -எனக்கு... -உங்களுக்கு 140 00:08:56,453 --> 00:08:58,830 ஷார்க்ஸ்டூத் மற்றும் இரண்டு கால்கள் உள்ளன. 141 00:08:58,914 --> 00:09:00,082 கால்களை எனக்குக் காட்டுங்கள். 142 00:09:03,001 --> 00:09:04,503 அது என்ன? 143 00:09:04,586 --> 00:09:06,880 அது கருப்பு நிற வெலூர் கால். 144 00:09:06,964 --> 00:09:08,340 பின்புறத்தில். 145 00:09:09,299 --> 00:09:10,968 இது கர்ட்டெய்ன் லைனிங். 146 00:09:11,051 --> 00:09:12,052 ஏன்? 147 00:09:12,553 --> 00:09:14,179 அது அதிக ஒளி ஊடுருவாத்தன்மையைக் கொடுக்கும். 148 00:09:15,055 --> 00:09:16,974 நான் கர்ட்டெய்ன் லைனிங்கை ஆர்டர் செய்யவில்லை. 149 00:09:17,057 --> 00:09:18,517 நாங்கள் அதைப் பரிந்துரைக்கிறோம், 150 00:09:18,600 --> 00:09:22,187 புதிய டிரேப்களை நிறைவுசெய்வதற்காக, அதனால் நீங்கள் உங்கள் கர்ட்டெய்ன் 151 00:09:22,271 --> 00:09:24,940 லைனிங்கின் ஆயுளை அதிரிக்க முடியும். 152 00:09:25,023 --> 00:09:27,442 காது கேட்கவில்லையா? நான் அதை ஆர்டர் செய்யவில்லை. 153 00:09:29,862 --> 00:09:33,740 பாருங்கள், நாங்கள் கர்ட்டெய்ன் லைனிங் இல்லாமல் உருவாக்குவது இல்லை. 154 00:09:33,824 --> 00:09:35,158 -ஓ, கண்டிப்பாக இல்லை, -அதாவது, 155 00:09:35,242 --> 00:09:37,828 -ஏனெனில் அது சேதத்தைக் குறைக்கும். -ஏனெனில் நீங்கள் அதிகமாக பணம் வாங்கலாம். 156 00:09:41,415 --> 00:09:43,125 -கேளுங்கள். -இல்லை, நீங்கள் கேளுங்கள். 157 00:09:43,667 --> 00:09:46,837 உங்கள் அப்பா பொறுப்பில் இருந்தபோது இந்தச் சிக்கல்களை நான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. 158 00:09:46,920 --> 00:09:48,255 நான் சிறந்ததைச் செய்ய முயல்கிறேன். 159 00:09:48,338 --> 00:09:50,465 முப்பத்து-நான்கு ஆண்டுகளாக நான் இங்கு வருகிறேன். 160 00:09:50,549 --> 00:09:52,843 -நாங்கள் அதைப் பாராட்டுகிறோம். -ஜெரோம் எங்கே? 161 00:09:54,553 --> 00:09:56,555 -என் சித்தப்பா இப்போது இங்கே வேலை செய்யவில்லை. -ஏன்? 162 00:09:56,638 --> 00:09:59,141 ஏனெனில் அது... அது சிக்கலானது. 163 00:09:59,224 --> 00:10:00,809 நான் ஜெரோமிடம் பேச வேண்டும். 164 00:10:04,938 --> 00:10:06,690 ஒரு நிமிடம் காத்திருக்கிறீர்களா? 165 00:10:38,555 --> 00:10:39,556 ஏபெல்மென்! 166 00:10:41,016 --> 00:10:43,060 ஹாய், எப்படி இருக்கிறீர்கள்? 167 00:10:43,143 --> 00:10:45,938 நான் ஜெரோமிடம் பேசும் முன் ஒரு பைசா கூட தரமாட்டேன். 168 00:10:46,855 --> 00:10:47,856 சரி. 169 00:10:55,697 --> 00:10:57,407 ஒரு நிமிடம் இருக்கிறீர்களா? 170 00:11:06,124 --> 00:11:07,209 மார்ட்டி, என்ன செய்கிறாய்? 171 00:11:07,292 --> 00:11:08,961 நீ இப்போது வெளியே வர வேண்டும். 172 00:11:09,586 --> 00:11:12,506 மார்ட்டி, நிறுத்து. மார்ட்டி, அதைக் கீழே விடு. 173 00:11:12,589 --> 00:11:13,841 நிறுத்து. 174 00:11:13,924 --> 00:11:16,009 உனக்குப் பதட்டம் ஏற்படுகிறதா? 175 00:11:16,093 --> 00:11:17,344 உனக்கு என்ன ஆயிற்று? 176 00:11:17,427 --> 00:11:18,929 நீ எதற்கு... எதற்குப் பயப்படுகிறாய்? 177 00:11:19,012 --> 00:11:23,433 அவர் 30 வயதிலிருந்து காதில் முடி இருக்கும் ஒரு கோரமான வயதான டால்முட் ஆசிரியர். 178 00:11:23,517 --> 00:11:25,018 நீ எதற்காகப் பயப்படுகிறாய்? 179 00:11:27,396 --> 00:11:32,025 மார்ட்டி, என்னைப் பார். நீதான் இப்போது பொறுப்பில் இருக்கிறாய். நீதான் முதலாளி. 180 00:11:32,109 --> 00:11:34,111 முதலாளிகள் துணியைக் கடிக்கக்கூடாது, மார்ட்டி. 181 00:11:34,194 --> 00:11:36,613 என்ன ஆயிற்று? மார்ட்டி, நீ மயங்குகிறாயா? 182 00:11:36,697 --> 00:11:38,365 எழுந்திரு. இல்லை, எழுந்திரு. நிறுத்து. 183 00:11:38,448 --> 00:11:40,242 நீ வெளியே வர வேண்டும். நீ... 184 00:11:40,325 --> 00:11:42,202 நிறுத்து! மார்ட்டி, எழுந்திரு. 185 00:11:42,703 --> 00:11:44,288 இப்போது விளையாடுகிறாயா? 186 00:11:48,417 --> 00:11:50,627 வெறுப்பேற்றுகிறாய், மார்ட்டி! 187 00:11:59,553 --> 00:12:03,098 மன்னிக்கவும், மார்ட்டி ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறார். 188 00:12:03,182 --> 00:12:04,266 கர்ட்டெய்னுக்குப் பின்னாலா? 189 00:12:04,349 --> 00:12:06,685 ஆம், கர்ட்டெய்னுக்குப் பின்னால்தான். உங்களுக்கு நான் எப்படி உதவ வேண்டும்? 190 00:12:06,768 --> 00:12:09,897 அவர் எனது கர்ட்டெய்ன் காலில் லைனிங் வைத்துள்ளார். நான் அதைக் கேட்கவில்லை. 191 00:12:09,980 --> 00:12:13,150 அதை இன்வாய்ஸிலிருந்து அகற்றவில்லை எனில், என் வணிகத்தை வேறெங்காவது வைத்துக்கொள்வேன். 192 00:12:13,233 --> 00:12:15,444 அப்படியெனில் நீங்கள் வெளியேறுவதைப் பார்க்க வருத்தப்படுவோம். 193 00:12:19,865 --> 00:12:22,284 உங்கள் அப்பா கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். 194 00:12:22,367 --> 00:12:23,702 இல்லை, உண்மைதான். 195 00:12:23,785 --> 00:12:27,331 ஆனால், அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை, அதனால்... 196 00:12:30,542 --> 00:12:31,877 பை, ஏபெல்மென். 197 00:12:49,394 --> 00:12:50,562 எழுந்திரு. 198 00:12:51,605 --> 00:12:52,606 இங்கே வா. 199 00:12:56,568 --> 00:12:57,653 ஓ, மார்ட்டி. 200 00:13:01,073 --> 00:13:02,074 உன்னைப் பார். 201 00:13:04,034 --> 00:13:06,203 நீ உன் அலுவலகத்தில் கர்ட்டெய்னுக்குப் பின்னால் சுவரில் சாய்ந்துகொண்டு 202 00:13:06,286 --> 00:13:09,873 இருக்கும் ஒரு வளர்ந்த மனிதன். 203 00:13:11,500 --> 00:13:14,127 நான் அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. 204 00:13:19,925 --> 00:13:21,051 உனக்கு உதவி தேவை, மார்ட்டி. 205 00:13:25,264 --> 00:13:26,932 நீ டாக்டர் ஹெர்ஷ்காஃபைப் பார்க்க வேண்டும். 206 00:13:28,892 --> 00:13:31,436 ஹேய், ஒருமுறைதான். 207 00:13:32,813 --> 00:13:34,273 நான் அவ்வளவுதான் கேட்கிறேன். 208 00:14:25,157 --> 00:14:26,325 நீங்கள்தான் மார்ட்டியா? 209 00:14:28,952 --> 00:14:32,539 வரவேற்கிறேன். உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. வாருங்கள். 210 00:14:38,795 --> 00:14:40,464 எதனால் இங்கு வந்தீர்கள்? 211 00:14:40,547 --> 00:14:41,548 எனக்குத் தெரியாது. 212 00:14:42,674 --> 00:14:44,843 அதாவது, அதுதான் இதில் வேடிக்கையானது. 213 00:14:46,637 --> 00:14:47,846 நான்... நன்றாக இருக்கிறேன். 214 00:14:47,930 --> 00:14:50,682 அனைத்துமே நன்றாக உள்ளது. வேடிக்கையாக உள்ளது. 215 00:14:51,266 --> 00:14:52,601 சரி. 216 00:14:54,144 --> 00:14:56,438 ஃபிலிஸ் தான் என்னைப் போகச் சொன்னாள். அதுதான் காரணம். 217 00:14:56,522 --> 00:14:57,773 ஃபிலிஸ்? 218 00:14:57,856 --> 00:14:58,982 என் சகோதரி. 219 00:14:59,816 --> 00:15:01,693 அவர் வற்புறுத்தக்கூடியவராக இருப்பார். 220 00:15:01,777 --> 00:15:02,778 அது... 221 00:15:04,530 --> 00:15:06,698 நீங்கள் ஏன் இங்கு வர வேண்டும் என ஃபிலிஸ் நினைக்கிறார்? 222 00:15:08,033 --> 00:15:10,536 -மீண்டும் கேளுங்கள்? -நீங்கள் வர வேண்டுமென ஏன் ஃபிலிஸ் நினைக்கிறார்? 223 00:15:10,619 --> 00:15:13,247 எனக்குத் தெரியாது. இது வேடிக்கையாக உள்ளது. 224 00:15:14,331 --> 00:15:15,832 நான் யூகித்தாலும், எனக்குத் தெரியவில்லை. 225 00:15:15,916 --> 00:15:18,126 எல்லாம் அற்புதமாக உள்ளது. எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. 226 00:15:18,210 --> 00:15:19,753 அதாவது, நான் நன்றாக உள்ளேன். 227 00:15:21,630 --> 00:15:23,173 நான் அமைதியானவன். 228 00:15:24,299 --> 00:15:25,676 இதை நான் அடிக்கடி கேட்பதில்லை. 229 00:15:26,301 --> 00:15:28,095 அதுதான் என் கதை. 230 00:15:40,232 --> 00:15:43,110 நான் மோசமாக உணர்கிறேன். உங்கள் நேரத்தை வீணடிப்பதாக நினைக்கிறேன். 231 00:15:44,528 --> 00:15:45,529 என்னை மன்னித்துவிடுங்கள். 232 00:15:46,446 --> 00:15:47,489 நான் போகிறேன். 233 00:15:48,490 --> 00:15:50,158 பாருங்கள். ஹேய். 234 00:15:50,242 --> 00:15:51,410 ஏன்? 235 00:15:51,493 --> 00:15:52,578 நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். 236 00:15:53,662 --> 00:15:54,913 இங்கே இருக்கலாம். 237 00:15:55,664 --> 00:15:57,291 ஃபிலிஸை அமைதியாக்கவாவது, சரியா? 238 00:15:57,916 --> 00:15:58,750 உண்மை. 239 00:15:59,793 --> 00:16:01,628 வேடிக்கையாக உள்ளது. உட்காருங்கள். 240 00:16:02,212 --> 00:16:03,213 அமைதி. 241 00:16:03,297 --> 00:16:05,799 பரவாயில்லை. நாம் பேசிக்கொண்டிருப்போம். 242 00:16:06,550 --> 00:16:07,968 -சரி. -சரி. 243 00:16:09,136 --> 00:16:11,680 ஏதேனும் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நீங்கள் பேச விரும்புகிறீர்களா? 244 00:16:16,393 --> 00:16:17,728 சரி. 245 00:16:17,811 --> 00:16:19,771 உங்களைப் பற்றிச் சொல்கிறீர்களா? 246 00:16:22,232 --> 00:16:25,569 சொல்வதற்குப் பெரிதாக எதுவுமில்லை. 247 00:16:25,652 --> 00:16:28,155 நியூயார்க்கில் பிறந்தேன். நியூயார்க்கில் வாழ்கிறேன். 248 00:16:28,238 --> 00:16:30,657 சிறப்பான வேலை. சிறப்பான வாழ்க்கை. 249 00:16:31,491 --> 00:16:33,744 தெரியுமா? சொல்வதற்கு எதுவுமில்லை. 250 00:16:35,621 --> 00:16:37,289 நீங்கள் இங்கே இருக்க விரும்பவில்லை, இல்லையா? 251 00:16:37,372 --> 00:16:40,125 -அது, பாருங்கள்... -ஒன்று சொல்லவா? 252 00:16:40,209 --> 00:16:41,293 நீங்கள் சொல்வது சரிதான். 253 00:16:41,376 --> 00:16:45,172 வெளியே அழகாக உள்ளது. நாம் ஏன் நடந்துசெல்லக்கூடாது? 254 00:16:45,255 --> 00:16:46,465 நடந்தா? 255 00:16:46,548 --> 00:16:47,549 ஆம். 256 00:16:48,509 --> 00:16:51,053 -ஒன்றாகவா? -நிச்சயமாக. ஏன் கூடாது? 257 00:16:57,226 --> 00:17:00,812 உங்கள் சிறப்பான வாழ்க்கையைப் பற்றி கூறுங்கள். நான் பொறாமையாக உள்ளேன். 258 00:17:02,356 --> 00:17:03,732 சொல்வதற்கு எதுவுமில்லை. 259 00:17:05,150 --> 00:17:06,234 என் வேலையை நேசிக்கிறேன். 260 00:17:06,984 --> 00:17:08,529 நான் துணி கம்பெனி நடத்துகிறேன். 261 00:17:09,570 --> 00:17:14,159 என் அப்பா அதை நடத்திக்கொண்டிருந்தார், இப்போது என் அம்மாவும் அப்பாவும்... 262 00:17:14,242 --> 00:17:17,538 அவர்கள்... அவர்கள் இப்போது, ம்... 263 00:17:18,413 --> 00:17:20,123 அதை அவர்களது உயிலில் எனக்காக விட்டுச்சென்றனர். 264 00:17:21,541 --> 00:17:23,210 அவர்கள் இறந்து எவ்வளவு காலம் ஆகிறது? 265 00:17:24,545 --> 00:17:25,546 எவ்வளவு காலமா? 266 00:17:29,883 --> 00:17:31,051 சமீபத்திலா? 267 00:17:35,013 --> 00:17:37,224 இப்போது நீங்கள்தான் முதலாளியா? 268 00:17:37,933 --> 00:17:38,934 அது உங்களுக்குப் பிடித்துள்ளதா? 269 00:17:39,560 --> 00:17:40,561 ஆம். 270 00:17:42,896 --> 00:17:46,567 உங்களிடம் வேலை செய்பவர்கள், அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டனரா? 271 00:17:46,650 --> 00:17:48,819 ஓ, ஆம். ஆம். அவர்கள் அற்புதமானவர்கள். 272 00:17:48,902 --> 00:17:50,904 என் குடும்பத்தினர் போன்றவர்கள். என் வாழ்க்கை முழுவதும் அவர்களைத் தெரியும். 273 00:17:50,988 --> 00:17:52,239 அற்புதமான நபர்கள். 274 00:17:53,198 --> 00:17:56,243 என் சித்தப்பா என் மீது வழக்கு தொடுத்துள்ளார், ஆனால் அது பரவாயில்லை. 275 00:17:56,326 --> 00:17:57,327 வழக்கு தொடுத்துள்ளாரா? 276 00:17:57,411 --> 00:17:59,079 ஆம். அது பெரிய விஷயம் இல்லை. 277 00:17:59,162 --> 00:18:01,164 சாதாரண குடும்ப நாடகம் தான். 278 00:18:02,124 --> 00:18:03,250 அவர் அதை நடத்த விரும்புகிறார். 279 00:18:03,333 --> 00:18:07,045 என்னால் நடத்த முடியாது என நினைக்கிறார், ஆனால் அது பரவாயில்லை. 280 00:18:08,338 --> 00:18:09,506 கடினமாகத் தெரிகிறது. 281 00:18:10,841 --> 00:18:12,634 இல்லை. பரவாயில்லை. 282 00:18:13,844 --> 00:18:15,637 ஒன்றுமில்லை. இது சரியாகிவிடும். 283 00:18:18,557 --> 00:18:19,725 உங்களுக்குத் திருமணமாகிவிட்டதா? 284 00:18:21,143 --> 00:18:24,396 நான் ஒருவருடன் உறவுமுறையில் இருந்தேன், சில வாரங்களுக்கு முன் பிரிந்துவிட்டோம். 285 00:18:25,022 --> 00:18:26,023 நான் வருந்துகிறேன். 286 00:18:26,648 --> 00:18:29,651 இல்லை. அது நல்ல விஷயம்தான். 287 00:18:29,735 --> 00:18:31,570 அவள் இல்லாமல் சிறப்பாக இருக்கிறேன். 288 00:18:32,404 --> 00:18:34,990 அதில் ஒரே ஒரு சிக்கல், நாங்கள் பிரிவதற்கு முன் 289 00:18:35,073 --> 00:18:37,159 அவளை மெக்ஸிகோ அனுப்புகிறேன் என வாக்கு கொடுத்திருந்தேன். 290 00:18:37,743 --> 00:18:39,578 இப்போது தொடர்ந்து என்னிடம் வந்து, 291 00:18:40,412 --> 00:18:42,998 நான் அவளை மெக்ஸிகோ அனுப்ப கடமைப்பட்டுள்ளேன் என்று கூறுகிறாள். 292 00:18:44,249 --> 00:18:45,250 உங்களுக்குத் தெரியும். 293 00:18:45,792 --> 00:18:49,129 அதைத் தவிர்த்து எல்லாம்... 294 00:18:49,213 --> 00:18:50,214 நன்றாக உள்ளதா? 295 00:18:50,297 --> 00:18:51,298 ஆம். 296 00:18:57,554 --> 00:18:58,555 வாருங்கள். 297 00:18:58,639 --> 00:18:59,640 விளையாடுவோம். 298 00:19:00,682 --> 00:19:01,850 என்ன? 299 00:19:01,934 --> 00:19:02,935 கூடைப்பந்தாட்டம். 300 00:19:04,811 --> 00:19:06,480 நான் அதை அவ்வளவாக விளையாடியதில்லை. 301 00:19:07,523 --> 00:19:09,525 ஹாய், நண்பர்களே. இன்னும் இரண்டு பேர் வேண்டுமா? 302 00:19:09,608 --> 00:19:10,901 -ஆம், நிச்சயமாக. -அப்படியா? சரி. 303 00:19:10,984 --> 00:19:12,277 -ஆம். அவர்களுடன் விளையாடலாம். -சரி. 304 00:19:12,361 --> 00:19:14,071 நான் உங்கள் அணியில் இருக்கிறேன். நீங்கள் அவர்களது அணியில் இருங்கள். 305 00:19:14,154 --> 00:19:15,864 -நான் கூடைப்பந்தாட்டத்தில் சிறப்பானவன் இல்லை. -பரவாயில்லை. 306 00:19:15,948 --> 00:19:18,033 -நான் பயிற்சி எடுத்துக்கொள்கிறேன். -ஆ, வேடிக்கைக்காகத்தான், நண்பா. 307 00:19:18,116 --> 00:19:20,160 -சரி. இதோ வருகிறது. -வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்! 308 00:19:20,744 --> 00:19:22,287 -சரி. வாருங்கள். -சரி. 309 00:19:22,371 --> 00:19:23,747 -செக்கப். -செக்கப். 310 00:19:23,830 --> 00:19:26,041 -அங்கே! அங்கே! -ஓடு! அப்படித்தான். 311 00:19:26,124 --> 00:19:27,751 ஹேய், உங்கள் பிரச்சினை என்னவென உங்களுக்குத் தெரியுமா? 312 00:19:27,835 --> 00:19:30,462 ஆம், என்னால் ஓடிக்கொண்டே பந்தை அடிக்க முடியாது. அது கை மற்றும் கண் சார்ந்த விஷயம். 313 00:19:30,546 --> 00:19:33,173 -நீங்கள் அழகாக இருப்பதுதான் பிரச்சினை. -இல்லை. 314 00:19:33,257 --> 00:19:34,633 -வெற்றிகரமாக இருப்பது. -அப்படி இல்லை. 315 00:19:34,716 --> 00:19:35,926 -உங்களிடம் பணம் இருப்பது. -இருக்கலாம். 316 00:19:36,009 --> 00:19:39,179 நீங்கள் கனிவானவர். மிகவும் கனிவானவர். நீங்கள் பிறர் உங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறீர்கள். 317 00:19:39,263 --> 00:19:40,681 -அப்படியா? -அவரைப் பிடி! 318 00:19:41,473 --> 00:19:42,516 மார்ட்டி! என்னிடம் போடு! என்னிடம்! 319 00:19:42,599 --> 00:19:44,059 -போடு! போடு! -என்னிடம் பந்தைப் போடு! 320 00:19:44,142 --> 00:19:45,644 எங்கே போடுகிறோம் எனப் பாருங்கள். 321 00:19:45,727 --> 00:19:47,396 என்ன செய்கிறீர்கள், நண்பா? 322 00:19:47,479 --> 00:19:49,606 என்ன செய்கிறீர்கள்? அவர் நம் அணி கிடையாது. 323 00:19:49,690 --> 00:19:51,316 நான் பந்தைப் பிடிக்கத் தயாராக இருந்தேன். 324 00:19:51,400 --> 00:19:52,651 உங்களுக்கு என்ன பிரச்சினை? 325 00:19:52,734 --> 00:19:54,444 -அவர்தான் கூறினார். -அடப் போ, நண்பா. 326 00:19:54,528 --> 00:19:55,904 அவர்தான் கூறினார்! அவர்தான் கூறினார்! 327 00:19:56,697 --> 00:19:57,698 ஏன் அப்படிச் செய்தீர்கள்? 328 00:19:57,781 --> 00:20:00,075 -இல்லை, நீங்கள்தான் செய்தீர்கள். -நீங்கள்... 329 00:20:00,158 --> 00:20:03,328 நான் உங்களிடம் பந்தைக் கேட்டேன். நீங்கள் என்னிடம் போட வேண்டிய அவசியம் இல்லை. 330 00:20:05,455 --> 00:20:07,082 -சரி. மீண்டும் விளையாடுவோம். -செக் இன். 331 00:20:07,165 --> 00:20:08,876 தோற்றவர்தான் தொடங்க வேண்டும். 332 00:20:10,169 --> 00:20:11,170 யார் நீங்கள்? 333 00:20:11,253 --> 00:20:12,921 நான் மார்ட்டி மார்க்கோவிட்ஸ். 334 00:20:13,005 --> 00:20:14,715 நீங்கள் சுலபமாக ஏமாறக்கூடிய மார்க்கோவிட்ஸா? 335 00:20:16,300 --> 00:20:17,301 இல்லை. 336 00:20:17,801 --> 00:20:20,512 நீங்கள் வலிமையானவர் தானே? நீங்கள் யார்? 337 00:20:20,596 --> 00:20:23,223 -வலிமையானவன். -அது வலிமையாகத் தெரியவில்லை. 338 00:20:23,307 --> 00:20:26,185 அது பலவீனமாக உள்ளது. மென்மையாக உள்ளது. நீங்கள் மென்மையானவரா? 339 00:20:26,268 --> 00:20:29,271 -இல்லை. மென்மையானவன் இல்லை. -இல்லை. கண்டிப்பாக இல்லை. 340 00:20:30,439 --> 00:20:31,940 -அப்படி நினைக்கவில்லை. -இல்லை! 341 00:20:32,816 --> 00:20:35,819 உங்களால் எதைப் பொறுத்துக்கொள்ள முடியாது? 342 00:20:35,903 --> 00:20:38,655 -ஒரு விஷயம் உள்ளது. நான் சத்தியம்... -நீங்கள் அவளது இம்சைகளை... 343 00:20:38,739 --> 00:20:40,699 -பொறுத்துக்கொள்ள முடியாது. -ஜாக்கிரதை. 344 00:20:40,782 --> 00:20:43,160 -அவள் உங்களிடமிருந்து என்ன பெறப் போகிறாள்? -அவள் கூறியது... 345 00:20:43,243 --> 00:20:46,121 எதுவுமில்லை. எதுவுமில்லை. அதை அவளிடம் சொல்கிறீர்களா? 346 00:20:46,205 --> 00:20:47,831 அதாவது, அவளைச் சமாளிப்பது கடினம். 347 00:20:47,915 --> 00:20:50,167 இப்போதே செய்யுங்கள். அவளுக்கு கால் செய்யுங்கள். 348 00:20:50,834 --> 00:20:54,254 இப்போதா? இது சரியான நேரமாகத் தெரியவில்லை. 349 00:20:54,338 --> 00:20:55,964 நிகழ்காலம் போல சிறந்த காலம் இல்லை. 350 00:20:56,465 --> 00:21:00,385 நானே அதற்குப் பணம் தருகிறேன். இதோ. 351 00:21:01,887 --> 00:21:04,806 இதனால் உங்களுக்கு எந்த இழப்பும் இல்லை, ஆனால் இதனால் 1000 டாலர்களைச் சேமிக்கலாம். 352 00:21:05,432 --> 00:21:06,683 மேலும் மன அமைதி கிடைக்கும். 353 00:21:08,435 --> 00:21:09,853 நான் தயாராக இல்லை என நினைக்கிறேன். 354 00:21:09,937 --> 00:21:13,565 மார்ட்டி, நான் இங்குதான் இருக்கிறேன். 355 00:21:35,712 --> 00:21:37,798 ஹேய், டெபோரா. நான் மார்ட்... 356 00:21:38,841 --> 00:21:39,842 மன்னித்துவிடு. 357 00:21:39,925 --> 00:21:42,010 நான்... மன்னித்துவிடு. 358 00:21:43,595 --> 00:21:46,098 இல்லை, நான்... பார், வேலை அதிகமாக உள்ளது. 359 00:21:46,181 --> 00:21:47,683 -நான்... அதை... -உங்களால் முடியும். 360 00:21:49,142 --> 00:21:50,143 கேள். 361 00:21:53,063 --> 00:21:54,064 இதுதான் விஷயம். 362 00:21:56,358 --> 00:21:58,569 நீ ஒரு வாரத்திற்கு மெக்ஸிகோ போவதற்கு என்னால் பணம் கொடுக்க முடியாது. 363 00:22:02,614 --> 00:22:05,909 ஆம். ஐந்து நாட்கள் செலவு குறைவாக இருக்கும். 364 00:22:05,993 --> 00:22:07,327 -ஆம். -இல்லை. 365 00:22:07,411 --> 00:22:10,831 அல்லது... பகீப்ஸியில் மூன்று நாட்கள் சரியாக இருக்குமா? 366 00:22:10,914 --> 00:22:13,125 -என்னிடம் கூப்பன் உள்ளது. அதில் ஸ்பா வசதி உண்டு. -இல்லை. 367 00:22:13,208 --> 00:22:14,168 இல்லை. 368 00:22:14,251 --> 00:22:15,460 -என்னிடம் ஒன்று உள்ளது. -அது முக்கியம் உள்ளது. 369 00:22:15,544 --> 00:22:18,380 -என்னிடம் இரண்டு கூப்பன்கள் உள்ளன. -அதை நீங்கள்... 370 00:22:18,463 --> 00:22:19,923 -மன்னித்துவிடு. -மார்ட்டி. 371 00:22:22,009 --> 00:22:23,927 -என்னை... என்னை... -மார்ட்டி. 372 00:22:24,011 --> 00:22:25,387 என்னிடம் கத்தாதே. 373 00:22:25,470 --> 00:22:26,680 நீ கத்த வேண்டிய... 374 00:22:31,393 --> 00:22:34,271 சரி. நான் மார்ட்டி. வாருங்கள். வாருங்கள். 375 00:22:34,354 --> 00:22:35,731 ஓ, இல்லை. ஓ, இல்லை, நீங்கள்... 376 00:22:35,814 --> 00:22:36,982 -மூச்சு விடுங்கள். -அடக் கடவுளே. 377 00:22:37,065 --> 00:22:38,942 நீங்கள் ஃபோனை வைத்துவிட்டீர்கள். அது நல்லது இல்லை. 378 00:22:39,026 --> 00:22:41,236 -நீங்கள் ஃபோனை வைத்திருக்கக்கூடாது. -பரவாயில்லை. நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? 379 00:22:41,320 --> 00:22:43,447 -ஆம். -உங்கள் வியர்வையை கோட்டின் வழியே உணர்கிறேன். 380 00:22:43,530 --> 00:22:45,365 -நான் மயங்கப் போகிறேன். -நீங்கள் மயங்க மாட்டீர்கள். 381 00:22:45,449 --> 00:22:46,700 நீங்கள் மயங்க மாட்டீர்கள். 382 00:22:46,783 --> 00:22:49,536 நாம் இங்கு இருக்கிறோம். சரியா? நாம் இங்கு இருக்கிறோம். 383 00:22:49,620 --> 00:22:51,747 -நான் இதை... திறக்கிறேன். -சரி. 384 00:22:51,830 --> 00:22:52,831 செகண்ட் அவென்யு ஃபிரேம் கடை 385 00:22:52,915 --> 00:22:54,333 -இன்னும் கொஞ்சம்தான். -சரி. 386 00:22:54,416 --> 00:22:56,835 ஹேய், ஜோ. என் நண்பனுக்கு, உன்னிடம் நாற்காலி உள்ளதா, 387 00:22:56,919 --> 00:22:58,629 தண்ணீர் உள்ளதா? 388 00:22:58,712 --> 00:22:59,922 -ஓ, இல்லை. -சரி. இல்லை, பரவாயில்லை. 389 00:23:00,005 --> 00:23:01,465 நிதானமாகுங்கள். மூச்சு விடுங்கள். 390 00:23:01,548 --> 00:23:03,175 -நன்றி. -சரி, சரி. 391 00:23:03,258 --> 00:23:04,468 இதோ, உட்காருங்கள். உட்காருங்கள். 392 00:23:04,551 --> 00:23:05,969 -நிதானமாகுங்கள். -சரி. 393 00:23:06,053 --> 00:23:10,724 மூச்சுவிடுங்கள், சரியா? மூச்சுவிடுங்கள். ஆழமாக. சரி. மூச்சு இழுங்கள். 394 00:23:11,517 --> 00:23:14,102 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. 395 00:23:14,186 --> 00:23:17,189 மூச்சு விடுங்கள். இரண்டு, மூன்று, நான்கு. 396 00:23:17,898 --> 00:23:20,651 மூச்சை இழுங்கள். நன்றி. நல்லது. நன்றாகச் செய்கிறீர்கள். இதோ. 397 00:23:20,734 --> 00:23:22,277 -சரி. நன்றி. -கொஞ்சம் குடியுங்கள். 398 00:23:24,947 --> 00:23:26,156 -நன்றாக இருக்கிறீர்கள். -நன்றி. 399 00:23:26,240 --> 00:23:27,366 சரி, மூச்சை இழுங்கள். 400 00:23:29,993 --> 00:23:31,620 -நன்றாக இருக்கிறேன். -மூச்சு விடுங்கள். அப்படித்தான், ஆம். 401 00:23:31,703 --> 00:23:33,956 இந்த அறிவுரைக்குத்தான் அவ்வளவு பணம் வாங்குகிறீர்களா? 402 00:23:34,623 --> 00:23:36,500 அது எட்டு வருடப் பயிற்சியின் விளைவு. 403 00:23:38,168 --> 00:23:39,169 -அருமை. -அற்புதம். 404 00:23:39,253 --> 00:23:40,963 -எப்படி உணர்கிறீர்கள்? -ஆம், சிறப்பாக... இருக்கிறேன். 405 00:23:41,046 --> 00:23:42,339 -சிறப்பாகவா? சிறப்பாக இருக்கிறீர்கள். 406 00:23:42,422 --> 00:23:43,423 -சரி. -சரி, நல்லது. 407 00:23:43,507 --> 00:23:45,551 -நன்றி. -நீங்கள் மயக்கமாக இருந்தீர்கள். 408 00:23:45,634 --> 00:23:47,886 -மன்னித்துவிடுங்கள். -அதெல்லாம் தேவையில்லை. 409 00:23:47,970 --> 00:23:51,723 டாக்டர், உங்களுக்கு வேண்டுமென்றால் அவை தயாராக இருக்கின்றன. 410 00:23:53,100 --> 00:23:55,227 ஆம். சரி, நிச்சயமாக. அருமை. 411 00:23:57,104 --> 00:23:58,105 எப்படி இருக்கிறீர்கள்? 412 00:23:58,188 --> 00:23:59,481 -ஆம். நன்றாக இருக்கிறேன். -அப்படியா? 413 00:23:59,565 --> 00:24:01,441 -நன்றாக இருக்கிறேன் என நினைக்கிறேன். ஆம். நான்... -நல்லது. 414 00:24:01,525 --> 00:24:04,403 -சரி. என்ன நினைக்கிறீர்கள்? -ஹேய், சரி. 415 00:24:04,486 --> 00:24:05,779 அப்படித்தான். சிறப்பாக செய்கிறீர்கள். 416 00:24:08,448 --> 00:24:09,741 எனக்குப் பிடி... ஹேய். 417 00:24:11,451 --> 00:24:12,452 மார்ட்டி. 418 00:24:15,122 --> 00:24:17,207 என்ன நினைக்கிறீர்கள்? இவரைத் தெரிகிறதா? 419 00:24:18,709 --> 00:24:19,710 எனக்குத் தெரியவில்லை. 420 00:24:19,793 --> 00:24:22,337 ஜாக்கி ஸ்டலோனைத் தெரியவில்லையா? 421 00:24:23,964 --> 00:24:25,507 கார்ஜியஸ் லேடீஸ் ஆஃப் ரெஸ்லிங்? 422 00:24:27,217 --> 00:24:29,678 -ஓ. ஆம். -ஆம். ஆம், ஆம், ஆம். 423 00:24:30,429 --> 00:24:31,638 பாருங்கள், இதோ இன்னொரு... 424 00:24:31,722 --> 00:24:34,683 இது நான் நியூயார்க் டைம்ஸில் நான் வெளியிட்ட கடிதம். 425 00:24:35,434 --> 00:24:36,643 மரண தண்டனை குறித்து. 426 00:24:36,727 --> 00:24:37,728 தி நியூயார்க் டைம்ஸ் 427 00:24:39,521 --> 00:24:40,522 அற்புதம். 428 00:24:44,985 --> 00:24:49,823 இந்த... இந்தப் படத்தில் மேட் இருந்தால் நன்றாக இருக்காது? 429 00:24:49,907 --> 00:24:53,994 பிறகு ஃபிரேம்களும் ஒரே அளவில் இருக்கும். அவை மற்றதைச் சமன்செய்வது போல. 430 00:24:55,037 --> 00:24:58,290 -அவர் சரியாக சொல்கிறார் என நினைக்கிறேன். -நான் அதைச் செய்ய வேண்டுமா? என்னால் முடியும். 431 00:24:58,373 --> 00:25:01,752 நீங்கள் பச்சை மேட் பயன்படுத்தினால் உங்கள் சட்டைக்குப் பொருத்தமாக இருக்கும். 432 00:25:02,377 --> 00:25:04,379 -என் வேலைக்கு வரப் பார்க்கிறீர்களா? -இல்லை. இல்லை. 433 00:25:05,422 --> 00:25:06,715 அவருக்கு சிறப்பான பார்வை உள்ளது. 434 00:25:07,508 --> 00:25:10,719 இதை எடுத்துக்கொள்கிறீர்களா? பிறகு நான் ஜாக்கி ஸ்டலோனை மாற்றவா? 435 00:25:12,554 --> 00:25:13,597 -நிச்சயமாக. -அருமை. 436 00:25:16,850 --> 00:25:17,893 நீங்கள் இதில் சிறப்பாக உள்ளீர்கள். 437 00:25:19,311 --> 00:25:22,314 நான் துணிகளுடன் வேலை செய்கிறேன். எனக்கு நிறங்களைப் பற்றித் தெரியும். 438 00:25:22,397 --> 00:25:25,025 உங்களால் ஏன் நிறுவனத்தை நடத்த முடியாது என உங்கள் சித்தப்பா நினைக்கிறார்? 439 00:25:25,108 --> 00:25:26,401 ஏனெனில் என்னால் முடியாது. 440 00:25:27,152 --> 00:25:28,570 அவர் கூறியதா நீங்கள் கூறியதா? 441 00:25:28,654 --> 00:25:31,823 நான் கூறியது, அனைவரும் இதை ரகசியமாக நினைப்பது எனக்குத் தெரியும். 442 00:25:31,907 --> 00:25:34,368 -என்னால் முடியாது. -அது உண்மையில்லை என நினைக்கிறேன். 443 00:25:34,451 --> 00:25:35,452 உங்களுக்கு என்னைத் தெரியாது. 444 00:25:35,536 --> 00:25:37,412 யாரைப் பற்றியும் அதை நான் நம்ப மாட்டேன். 445 00:25:38,539 --> 00:25:42,793 பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் மாற முடியும். 446 00:25:43,377 --> 00:25:47,172 அவர்கள் போராடி தங்களை மேம்படுத்த முடியும். 447 00:25:47,256 --> 00:25:48,590 அவர்களாக விரும்ப வேண்டும். 448 00:25:49,258 --> 00:25:50,884 அது உண்மை என நினைக்கிறீர்களா? 449 00:25:51,593 --> 00:25:54,054 நான் எதற்கும் லாயக்கில்லாதவன் என என் அப்பா கூறினார். 450 00:25:55,347 --> 00:25:56,390 இப்போது என்னைப் பாருங்கள். 451 00:25:57,975 --> 00:25:59,643 அவர் ஒரு இனப்படுகொலையில் பிழைத்தவர். 452 00:26:00,477 --> 00:26:01,645 அவர் ஒரு ஹீரோ. 453 00:26:02,646 --> 00:26:05,065 நீங்கள் லாயக்கில்லாதவர் என ஒரு ஹீரோ உங்களிடம் கூறினால் என்ன செய்வீர்கள்? 454 00:26:05,148 --> 00:26:06,441 எனக்குத் தெரியாது. 455 00:26:07,359 --> 00:26:08,652 அவர்களிடம் தவறு என நிரூபிக்க வேண்டும். 456 00:26:14,408 --> 00:26:18,036 சரி. மொத்தம் 37 டாலர். 457 00:26:18,954 --> 00:26:22,666 ஒன்று சொல்லவா? என் பர்ஸை அலுவலகத்தில் வைத்துவிட்டேன். 458 00:26:22,749 --> 00:26:24,835 பரவாயில்லை. அடுத்த முறை வாங்கிக்கொள்கிறேன். 459 00:26:24,918 --> 00:26:26,628 நான் வெளியே வருவேன் என நினைக்கவில்லை. 460 00:26:26,712 --> 00:26:27,754 அவசரம் இல்லை. 461 00:26:27,838 --> 00:26:29,214 ஆம். 462 00:26:29,298 --> 00:26:32,676 நான் அமர்வுக்கான தொகையை இப்போதே பணமாகத் தருகிறேன். 463 00:26:32,759 --> 00:26:34,011 -அப்படியா? -நிச்சயமாக. 464 00:26:35,095 --> 00:26:37,014 பரவாயில்லை, நீங்கள் கொடுக்க வேண்டாம். 465 00:26:37,097 --> 00:26:40,017 இல்லை. நான் விரும்புகிறேன். உங்களுக்கு நான் பணம் தர வேண்டும். நான் தருகிறேன். 466 00:26:40,100 --> 00:26:41,185 இல்லை. நான் மீண்டும் வருகிறேன். 467 00:26:41,268 --> 00:26:43,228 -பரவாயில்லை. -நான் ஒரு விஷயத்தில் சிறப்பானவன் என்றால் 468 00:26:43,312 --> 00:26:44,438 அது என் கணக்குகளில் தான். 469 00:26:44,521 --> 00:26:46,565 தனது பில்லைக் கொடுக்காத நபராக இருக்க நான் விரும்பவில்லை. 470 00:26:46,648 --> 00:26:49,234 -பரவாயில்லை. எனக்கு... -நீங்கள் எனக்கு உதவிதான் செய்கிறீர்கள். 471 00:26:49,318 --> 00:26:52,196 நான் செக் எழுதி உங்களுக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டிய வேலையை மிச்சப்படுத்தியுள்ளீர்கள். 472 00:26:53,113 --> 00:26:56,867 சரி. சரி. எனில், நன்றி. இதை... நான் பாராட்டுகிறேன். 473 00:26:56,950 --> 00:27:00,329 -கண்டிப்பாக. -நீங்கள் மிகவும் கனிவானவர். 474 00:27:00,412 --> 00:27:02,706 45 டாலர்தானே? 475 00:27:02,789 --> 00:27:04,416 -ஆம். -சரிதானே? 476 00:27:05,792 --> 00:27:07,127 -அது 45 தான். -சரி. 477 00:27:09,880 --> 00:27:11,089 அது... 45 இல்லையா? 478 00:27:11,173 --> 00:27:12,674 சரி. இல்லை, இது சரியாக உள்ளது. 479 00:27:12,758 --> 00:27:15,928 அது... ஒரு மணி நேரத்திற்கு 45 டாலர். 480 00:27:16,553 --> 00:27:17,679 நாம் நேரம் தாண்டிவிட்டோம். 481 00:27:18,263 --> 00:27:20,307 ஆம். ஒன்று சொல்லவா? கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். 482 00:27:20,390 --> 00:27:22,309 இல்லை. நான் சரியான தொகையைக் கொடுக்க விரும்புகிறேன். 483 00:27:22,392 --> 00:27:24,728 விளையாடாதீர்கள். அது பரவாயில்லை. 484 00:27:24,811 --> 00:27:26,230 -கண்டிப்பாக இல்லை. -மார்ட்டி. 485 00:27:26,730 --> 00:27:27,731 தயவுசெய்து. 486 00:27:27,814 --> 00:27:28,941 பார்ப்போம். 487 00:27:29,024 --> 00:27:30,817 -ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் ஆகியுள்ளது. -நீங்கள்... 488 00:27:30,901 --> 00:27:32,236 அது எவ்வளவு ஆகும்? 489 00:27:32,319 --> 00:27:33,987 இரண்டாவது மணிநேரம் தொடங்கினால் 490 00:27:34,071 --> 00:27:36,073 உங்களிடம் முழு மணிநேரத்திற்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும். 491 00:27:36,156 --> 00:27:39,785 -சரி, சரி, கண்டிப்பாக. இல்லை. -ஆனால், உண்மையாக, பரவாயில்லை. 492 00:27:39,868 --> 00:27:41,620 -நிறுத்துகிறீர்களா? -இல்லை. நான் விரும்புகிறேன். 493 00:27:41,703 --> 00:27:42,704 நான்... 494 00:27:42,788 --> 00:27:44,373 -நாம் இதைச் செய்யப் போகிறோம். -இது... அதாவது... 495 00:27:44,456 --> 00:27:45,791 -போதும். - 90 டாலர். எனக்காக. 496 00:27:45,874 --> 00:27:49,002 -மார்ட்டி, இல்லை. பரவாயில்லை. -முடிந்தது. 497 00:27:49,086 --> 00:27:51,755 -இது... இது இன்னும்... -பணம் உங்கள் கையில் உள்ளது. 498 00:27:57,177 --> 00:27:58,262 நன்றி, மார்ட்டி. 499 00:27:58,345 --> 00:28:00,055 -நீங்கள் தனித்துவமானவர். -இதோ. 500 00:28:00,138 --> 00:28:01,139 -ஜோ, நான் உங்கள்... -நன்றி. 501 00:28:01,223 --> 00:28:02,641 -ஓ, இல்லை, நான் செய்கிறேன். -...ஸ்டூலை வைக்கிறேன். 502 00:28:02,724 --> 00:28:04,810 -மிகவும் நன்றி, ஜோ. -விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். 503 00:28:04,893 --> 00:28:05,894 நீங்கள் சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள். 504 00:28:05,978 --> 00:28:08,814 வளைவான விளிம்பு மற்றும் பச்சை மேட்டுடன், 505 00:28:08,897 --> 00:28:10,649 -இது மிகவும் நன்றாக... -எங்கள் ஊரில்... 506 00:28:10,732 --> 00:28:12,234 -...இருக்கப் போகிறது. -இந்தக் கடை அருமையாக உள்ளது. 507 00:28:12,317 --> 00:28:14,444 ஏனெனில் அந்த வெஸ்ட்டில் பார்க்க முடியும். மார்ட்டி, ஒன்று சொல்லவா? 508 00:28:14,528 --> 00:28:16,780 உங்கள் அமர்வில் இன்னும் நமக்கு கொஞ்ச நேரம் உள்ளது. 509 00:28:16,864 --> 00:28:19,366 நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 510 00:28:19,992 --> 00:28:21,952 மெக்ஸிகோ பிரச்சினையைச் சரிசெய்வோம். 511 00:28:23,579 --> 00:28:25,163 -நன்றி, ஜோ. -ஆம். மீண்டும் பார்ப்போம். 512 00:28:40,179 --> 00:28:41,930 இது நல்ல யோசனையாகத் தெரியவில்லை. 513 00:28:42,014 --> 00:28:44,141 இது மோசமானதாக மாறலாம். 514 00:28:44,224 --> 00:28:47,060 நாம் இருவரும் அவளது மெக்ஸிகோ பயணத்திற்கு செலவு செய்யப் போகிறோம். 515 00:28:47,144 --> 00:28:48,437 நான் அது நடக்கவிட மாட்டேன். 516 00:28:48,520 --> 00:28:51,481 நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் அவளை உங்களுக்குத் தெரியாது. அவளிடம் பேச முடியாது. 517 00:28:51,565 --> 00:28:55,402 அவள் ஜிம்மி “சூப்பர்ஃபிளை” ஸ்னூக்கா போல, ஆனால் அவளது மூளையில். 518 00:28:55,485 --> 00:28:58,322 நீங்கள் ஜெயிப்பது போல இருக்கும், பிறகு அவள் கயிற்றில் ஏறி குதித்து, 519 00:28:58,405 --> 00:29:00,115 உங்களை ஹெட்லாக்கில் பிடிப்பாள், அத்துடன் முடிந்துவிடும். 520 00:29:00,199 --> 00:29:02,868 சரி, நீங்கள் தயாராகுங்கள், ஏனெனில் இது உங்களால் முடியும். 521 00:29:09,958 --> 00:29:11,043 அவள் இங்கே இல்லை, அதனால்... 522 00:29:11,126 --> 00:29:13,545 -அடக் கடவுளே, மார்ட்டி. ஒருவழியாக. -என்ன “அடக் கடவுளே”? 523 00:29:13,629 --> 00:29:16,423 ஃபோன் துண்டிக்கப்பட்டால், மீண்டும் அழைக்க வேண்டும். அதுதான் வழக்கம். 524 00:29:16,507 --> 00:29:17,508 உனக்கு வாழ்க்கை புரியவில்லை. 525 00:29:17,591 --> 00:29:19,218 -இணைப்பு துண்டிக்கப்பட்டால்... -நீ கத்தியிருக்க வேண்டியதில்லை. 526 00:29:19,301 --> 00:29:21,136 -நான் கத்தவில்லை, -நீ கத்தினாய். 527 00:29:21,220 --> 00:29:22,346 நான் கத்தவில்லை. 528 00:29:23,013 --> 00:29:26,683 நல்லது. நான்... பார், நான்... உன் உணர்வுகளைக் காயப்படுத்தியதற்கு வருந்துகிறேன். 529 00:29:26,767 --> 00:29:30,312 புரிகிறது. அது முடிந்துவிட்டது. ஆனால் நீ எனக்கு மெக்ஸிகோ சுற்றுலாவிற்கு உறுதியளித்திருந்தாய். 530 00:29:30,395 --> 00:29:33,524 நான் கான்கூனில் கடலைப் பார்த்தது போல ஒரு ஹோட்டலை பார்த்துள்ளேன் அதில் எல்லாம் உள்ளடக்கியது... 531 00:29:33,607 --> 00:29:35,317 சரி. அது... 532 00:29:38,403 --> 00:29:39,488 ஏற்கமுடியாதது. 533 00:29:39,571 --> 00:29:40,656 நீங்கள் யார்? 534 00:29:41,448 --> 00:29:43,492 -இது யார்? -மார்ட்டி எனது கிளையண்ட். 535 00:29:43,575 --> 00:29:46,286 உங்கள் கிளையண்ட்டா? நீ வக்கீலைக் கூட்டி வந்திருக்கிறாயா? 536 00:29:49,373 --> 00:29:51,166 மெக்ஸிகோ சுற்றுப் பயணத்திற்கு மார்ட்டி பணம் கொடுக்க மாட்டார். 537 00:29:51,250 --> 00:29:52,251 ஆனால் அவன் வாக்களித்திருந்தான். 538 00:29:52,334 --> 00:29:54,670 மார்ட்டி வாக்களித்தது வாய் வார்த்தையில்தான், எழுத்துப்பூர்வமாக இல்லை. 539 00:29:54,753 --> 00:29:57,548 -யாருக்கு என்ன கவலை? -அதுவும் அந்த உறவு நீடிக்கும் என்ற 540 00:29:57,631 --> 00:29:59,132 நம்பிக்கையில் கூறிய வாக்குறுதி. 541 00:29:59,216 --> 00:30:00,801 இல்லை, அதைப் பற்றி எதுவும் அவன் கூறவில்லை. 542 00:30:00,884 --> 00:30:04,555 மெக்ஸிகோ போக வேண்டும் என எப்போதும் கூறுவேன், மார்ட்டி பணம் தருவேன் என கூறினான். மார்ட்டி? 543 00:30:04,638 --> 00:30:06,348 நீ பணம் தருவதாகக் கூறினாய் அல்லவா? 544 00:30:09,434 --> 00:30:11,854 -அவரைப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறீர்களா? -இல்லை. 545 00:30:11,937 --> 00:30:13,313 பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. 546 00:30:13,397 --> 00:30:15,148 நீங்கள் அது மாதிரியான நபராக இருக்க விரும்புகிறீர்களா? 547 00:30:15,232 --> 00:30:16,942 இல்லை. அவன்தான் கூறினான். 548 00:30:17,776 --> 00:30:18,819 மார்ட்டி, அவரிடம் சொல். 549 00:30:18,902 --> 00:30:21,154 நீதான் கூறினாய். பணம் தருவதாக நீதான் கூறினாய். 550 00:30:21,238 --> 00:30:22,990 அவர் முன்பு கூறியதற்கு நான் பேச முடியாது, 551 00:30:23,073 --> 00:30:25,367 ஆனால் அவர் இப்போது கூறுவதை என்னால் தெளிவாகக் கேட்க முடிகிறது. 552 00:30:25,450 --> 00:30:27,327 அவர் கூறுவது “இனி கிடையாது” என்று. 553 00:30:28,287 --> 00:30:30,622 நீங்கள் கால் செய்வது, அவரது பணியிடத்திற்கு வருவது மற்றும் அவரையோ அவரது 554 00:30:30,706 --> 00:30:32,040 குடும்பத்தினரையோ எந்த வகையிலும் 555 00:30:32,124 --> 00:30:36,420 தொடர்புகொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மார்ட்டி கூறுகிறார். 556 00:30:37,629 --> 00:30:40,090 நீங்கள் நிறுத்தவில்லை என்றால் தான் சட்டத்தை உங்களுக்கெதிராக 557 00:30:40,174 --> 00:30:43,343 முழுவீச்சில் பயன்படுத்தத் தயங்கமாட்டார் என்றும் மார்ட்டி கூறுகிறார். 558 00:30:43,427 --> 00:30:46,763 மெக்ஸிகோ சுற்றுப் பயணத்திற்குப் பணம் தர மாட்டார் என மார்ட்டி கூறுகிறார். 559 00:30:46,847 --> 00:30:49,391 இன்றில்லை, நாளையில்லை, என்றுமில்லை. 560 00:30:49,474 --> 00:30:52,269 இதை நீங்கள் தொடர்ந்தால் உங்கள் அறையில் நீங்கள் பார்ப்பது சிறை மைதானமாகத்தான் 561 00:30:52,352 --> 00:30:55,647 இருக்கும் எனவும் மார்ட்டி கூறுகிறார். 562 00:31:00,861 --> 00:31:01,862 மார்ட்டின். 563 00:31:03,113 --> 00:31:04,239 நீ அப்படி சொன்னாயா? 564 00:31:05,741 --> 00:31:07,993 அதுபோலத்தான் ஏதோ சொன்னேன். 565 00:31:10,454 --> 00:31:11,914 இந்தச் சந்திப்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 566 00:31:12,873 --> 00:31:13,874 இனிய நாளாக இருக்கட்டும். 567 00:31:13,957 --> 00:31:15,501 இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, அதனால்... 568 00:31:15,584 --> 00:31:16,835 என் அபார்ட்மெண்டிலிருந்து வெளியேறுங்கள். 569 00:31:21,924 --> 00:31:23,133 ஓ! அடக் கடவுளே. 570 00:31:23,217 --> 00:31:25,761 -அவளது முகத்தைப் பார்த்தீர்களா? -நான் போதை மருந்து எடுத்ததுபோல இருக்கிறது. 571 00:31:25,844 --> 00:31:27,513 நான் இதுவரை அவற்றை எடுத்தது இல்லை, ஆனால் 572 00:31:27,596 --> 00:31:29,640 இப்படித்தான் போதை மருந்து இருக்கும் என நினைக்கிறேன். 573 00:31:29,723 --> 00:31:31,683 -நன்றாக உணர்கிறீர்களா? -அற்புதமாக உணர்கிறேன். 574 00:31:31,767 --> 00:31:33,685 இருங்கள், “சிறையின் மைதானத்தைத்தான் பார்ப்பீர்களா”? 575 00:31:34,770 --> 00:31:36,021 அது அற்புதமாக இருந்தது. 576 00:31:36,104 --> 00:31:38,398 -ஆம், இல்லையா? ஹை ஃபைவ். -சரி. 577 00:31:38,482 --> 00:31:40,025 -டபுள் ஹை ஃபைவ். -சரி. 578 00:31:40,108 --> 00:31:41,610 -ஏழரை கொடுங்கள். -அது என்ன? 579 00:31:41,693 --> 00:31:43,904 ஒன்றுமில்லை. நான் விளையாடினேன். 580 00:31:43,987 --> 00:31:47,241 ஆ, நீங்கள் செய்துவிட்டீர்கள், மார்ட்டி. நீங்கள் எதிர்த்து நின்றுள்ளீர்கள். 581 00:31:48,033 --> 00:31:49,034 ஆம். 582 00:31:51,161 --> 00:31:52,746 நீங்கள் நல்ல மனிதர், மார்ட்டி. 583 00:31:54,331 --> 00:31:57,709 நான் பிஸியாக இருந்தாலும் உங்களைப் பிடித்துள்ளது. உங்களுக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். 584 00:31:59,503 --> 00:32:00,504 சரி. 585 00:32:00,587 --> 00:32:02,172 நீங்கள் பிறர் உங்களைப் பயன்படுத்த விடுகிறீர்கள். 586 00:32:03,215 --> 00:32:05,133 நான் உங்களை யாரும் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை. 587 00:32:05,217 --> 00:32:07,719 இன்றில்லை, நாளையில்லை, என்றுமில்லை. 588 00:32:08,387 --> 00:32:09,388 நன்றாக உள்ளதா? 589 00:32:11,306 --> 00:32:13,308 ஆம். நன்றாக உள்ளது. 590 00:32:14,393 --> 00:32:15,727 நான் உங்களுக்கு உதவப் போகிறேன். 591 00:32:16,311 --> 00:32:18,146 எல்லாம் சரியாகிவிடும். 592 00:32:20,524 --> 00:32:23,068 நான் செய்யப்போகும் முதல் விஷயம் தொழில்தர்மத்துக்கு எதிரானது. 593 00:32:23,151 --> 00:32:24,361 உங்களைக் கட்டிப்பிடிக்கப் போகிறேன். 594 00:32:25,279 --> 00:32:26,280 நான் கட்டிப்பிடிப்பவன். 595 00:32:30,450 --> 00:32:31,743 -ஹேய். -என்ன? 596 00:32:31,827 --> 00:32:33,620 அவற்றைப் பாருங்கள். அவை அருமையாக உள்ளன அல்லவா? 597 00:32:34,121 --> 00:32:35,205 அடேலியெர் 16 598 00:32:35,289 --> 00:32:37,082 ஓ, ஆம். மிக அருமையாக உள்ளன. 599 00:32:38,417 --> 00:32:39,877 அவற்றை ஒருநாள் வாங்குவேன். 600 00:32:46,133 --> 00:32:48,677 நாம் வங்கியைக் கொள்ளையடித்தது போல உள்ளது. 601 00:32:48,760 --> 00:32:49,887 -இல்லையா? -கிட்டத்தட்ட. 602 00:32:49,970 --> 00:32:52,139 -அதாவது, அட்ரனலினைச் சொல்கிறேன். -எனக்குத் தெரியும். 603 00:32:52,222 --> 00:32:53,515 நான் இன்று தூங்கமாட்டேன் என நினைக்கிறேன். 604 00:32:54,266 --> 00:32:55,684 ஒன்று சொல்லவா? புதினா டீ குடியுங்கள். 605 00:35:31,882 --> 00:35:33,884 நரேஷ் குமார் ராமலிங்கம்