1 00:00:06,048 --> 00:00:08,175 இதற்கு முன்பு... 2 00:00:08,259 --> 00:00:10,302 உங்க வணிகம்தான் அவங்களை கொன்றதா? 3 00:00:10,386 --> 00:00:11,345 அது கொள்ளை தவறா போனது. 4 00:00:11,429 --> 00:00:13,264 நீ வரணுமாம், வீட்டை விட்டுட்டு. 5 00:00:13,347 --> 00:00:15,141 -டெரிக் என்ன நினைக்கிறார்? -யாரு? 6 00:00:15,224 --> 00:00:16,308 உன் அம்மாவோட காதலன். 7 00:00:16,392 --> 00:00:18,269 -எந்த டெரிக்? -டெரிக் ரீனா. 8 00:00:19,270 --> 00:00:21,522 ...ஆலிசனை பார்த்தா, இந்த எண்ணை அழைக்கவும். 9 00:00:21,605 --> 00:00:23,399 -வேணாம். -அவளை நிறுத்தச் செய். 10 00:00:23,482 --> 00:00:25,025 என்னை விடு... 11 00:00:28,696 --> 00:00:29,530 தேவனே. 12 00:00:31,198 --> 00:00:32,158 வெரோனிகா. 13 00:00:33,284 --> 00:00:34,201 நான் உன்னோடு, ஜோஸ். 14 00:00:35,786 --> 00:00:38,414 என்னடா? நீ என்ன செஞ்சேனு உனக்கு புரியலையா? 15 00:00:38,497 --> 00:00:39,707 அர்பண்டாக்ஸ்லே காட்டுறாங்க 16 00:00:39,790 --> 00:00:40,958 சோதனை சாலைல போய் முடிவான். 17 00:00:41,041 --> 00:00:42,585 அங்கத்தான் போகணும். மென்டல். 18 00:00:42,668 --> 00:00:43,961 உன்னை கொன்னுடுவேன். 19 00:00:44,795 --> 00:00:47,715 நான் மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் அங்கமாக இருக்கணும். 20 00:00:47,840 --> 00:00:49,175 இது எனக்கு ஒத்து வராது. 21 00:00:49,258 --> 00:00:50,885 தேர்தலின் பின், விவாகரத்து வேணும். 22 00:00:51,677 --> 00:00:55,389 அக்காவிடம் போய், பெரிய மாற்றம் வருது, அவ எந்த பக்கம்னு முடிவெடுக்கணும்னு சொல்லுங்க. 23 00:00:55,473 --> 00:00:57,391 கிளர்ச்சியாளரது தலைமை ஜோயா என்ற பெண். 24 00:00:57,475 --> 00:00:59,059 ஜோயாவுக்கு பெண் பிறந்திருக்காள். 25 00:00:59,143 --> 00:01:00,895 ஐயோ. டெக்லேன்! 26 00:01:50,402 --> 00:01:52,905 என்னை மன்னிச்சுடுங்க. மன்னிச்சுடுங்க. 27 00:01:52,988 --> 00:01:55,324 நான் வேணும்னு செய்யல. மன்னிச்சுடுங்க. 28 00:01:57,409 --> 00:01:58,869 அவங்களை தாக்க நினைக்கல. 29 00:01:59,203 --> 00:02:00,246 என்ன இது? 30 00:02:00,830 --> 00:02:01,747 குற்ற உணர்வா? 31 00:02:03,666 --> 00:02:05,626 அதுக்கெல்லாம் நமக்கு நேரமில்ல. 32 00:02:07,920 --> 00:02:08,963 இது யுத்தம். 33 00:02:10,047 --> 00:02:11,841 அந்தப் பெண் உனது எதிரி. 34 00:02:15,970 --> 00:02:17,388 இன்னும் வர்றாங்க. 35 00:02:20,391 --> 00:02:21,725 இன்னும் வருவாங்க. 36 00:02:22,810 --> 00:02:24,061 பயப்படாதே. 37 00:02:25,729 --> 00:02:27,273 ஒரு ராணுவ வீரர் வருவார். 38 00:02:33,571 --> 00:02:38,284 த பவர் 39 00:02:44,957 --> 00:02:46,792 -யார் அது? -ராக்ஸி மாங்கி. 40 00:02:46,876 --> 00:02:48,502 நீ டெரிக் ரீனாதானே? 41 00:02:50,504 --> 00:02:52,172 உன் அம்மா பத்தி வருந்தறேன். 42 00:03:02,349 --> 00:03:04,768 ஏன் இப்படி செய்யறே? நான் உன் அம்மாவை நேசித்தவன். 43 00:03:04,852 --> 00:03:07,062 அவங்க நம்மை அறிமுகப் படுத்தாதது ஏன்? 44 00:03:07,146 --> 00:03:08,647 உங்க பெயரை கூட சொன்னதில்லையே? 45 00:03:08,731 --> 00:03:11,567 அவங்க இறுதிச் சடங்குக்கு ஏன் வரலை? மலர்களும் அனுப்பலை. 46 00:03:11,650 --> 00:03:13,777 அந்த தடியன்களை கொல்ல அனுப்பியது நீதானோ. 47 00:03:13,861 --> 00:03:15,321 எல்லாமே தப்பா புரிஞ்சுகிட்டே. 48 00:03:16,280 --> 00:03:18,574 கிறிஸ்டீனா நீ உன் அப்பாவிடம் சொல்லிடுவேனு பயந்தா. 49 00:03:18,657 --> 00:03:20,659 பர்னி, மணமாகி, ஒருத்தியை வச்சிருந்தார். 50 00:03:20,743 --> 00:03:22,119 அவருக்கு இதனால் என்ன? 51 00:03:22,202 --> 00:03:23,329 நான் போலீஸ்காரன்றதால். 52 00:03:24,914 --> 00:03:26,957 பர்னியின் வணிகம் பத்தி விசாரித்தவன். 53 00:03:27,166 --> 00:03:30,085 அப்படிதான் உன் அம்மாவை பாத்தேன். அவரை விசாரிப்பது தெரியும். 54 00:03:30,169 --> 00:03:31,545 நீ ஒறு புளுகன். 55 00:03:31,754 --> 00:03:33,380 நான் புளுகனில்லை, கண்ணு. 56 00:03:33,881 --> 00:03:35,674 ஆனா நீ சொன்னதுல ஒண்ணு சரி. 57 00:03:35,758 --> 00:03:37,676 என் தப்பால்தான் கிறிஸ்டினா இறந்தா. 58 00:03:42,389 --> 00:03:44,683 நான் எல்லையை மீறி இருக்கவே கூடாது. 59 00:03:46,560 --> 00:03:49,897 விசாரணைக்குப் பின் அதை தொடரலாம்னு. 60 00:03:52,650 --> 00:03:54,318 என்னை நீ ஏன் தேடி வரல? 61 00:03:54,652 --> 00:03:56,904 உனக்கு தெரிந்ததை சொல்லலே? இல்ல போலிசில் சொல்லலே? 62 00:03:58,530 --> 00:04:00,908 பர்னி ஒரு விஷயத்தை தெரியவைத்தாரல்லவா? 63 00:04:01,241 --> 00:04:03,369 நான் தொடர்ந்தால், என்ன நடக்கும்னு தெரியும்லே. 64 00:04:04,453 --> 00:04:07,539 நான் உன் அம்மாவை நேசித்தேன், ஆனா மட்டமான கோழை. 65 00:04:08,499 --> 00:04:10,542 சான்றுகளை மறைத்தேன், விலகிட்டேன். 66 00:04:12,836 --> 00:04:15,464 பர்னியின் ஆட்கள் என்னை கொல்ல வருவாங்கனு இருந்தேன். 67 00:04:17,591 --> 00:04:18,592 அப்போ அது நீதானா? 68 00:04:19,551 --> 00:04:21,345 நீ உன் அப்பாவின் வீரரில் ஒருத்தி இல்லே? 69 00:04:28,936 --> 00:04:31,897 இந்த நாட்டில் சிறுமியாக இருப்பது பயப்படும் சமயம். 70 00:04:31,981 --> 00:04:34,024 வன்முறை, வெறுப்பு பேச்சுக்கள். 71 00:04:34,108 --> 00:04:38,404 நமது சிறுமிகள் ஒடுக்கப் படுகிறார்கள், ஆனால் ஆளுநரின் ஆலோசனையோ 72 00:04:38,487 --> 00:04:41,448 விஷயங்களை இன்னும் மோசமாதான் ஆக்கும். 73 00:04:41,907 --> 00:04:43,450 மின் அங்க சக்தியை குற்றமாக்கி. 74 00:04:43,534 --> 00:04:45,494 இது எப்படி முடியும்னு பார்த்தோமே. 75 00:04:46,245 --> 00:04:48,539 உலகில் சில விஷயங்கள் மாறிட்டு இருக்கு. 76 00:04:48,622 --> 00:04:50,165 மாற்றம் அச்சத்தை தரலாம். 77 00:04:51,291 --> 00:04:55,713 உங்களது குடும்பத்தின் மதிப்பை உணர்ந்த ஒரு பிரதிநிதியே உங்களது தேவை. 78 00:04:55,796 --> 00:04:59,383 நம் குழந்தைகள் அனைவரோடும் தோள்சேரும் ஆதரவாளர். 79 00:04:59,466 --> 00:05:02,928 உங்க உரிமைக்காக போராடுவதுன்னா என்ன என்பதை அறிந்த ஒருவர். 80 00:05:03,012 --> 00:05:05,139 அக்கறை எடுத்துக் கொள்ளும் ஒருவர். 81 00:05:05,389 --> 00:05:07,099 {\an8}நான் மார்கோ கிளியரி-லோபெஸ், 82 00:05:07,182 --> 00:05:09,309 {\an8}உங்க அடுத்த செனட்டராக விரும்பறேன். 83 00:05:15,816 --> 00:05:18,318 {\an8}இது போதும். பிரமாத வேலை. எல்லோருமே. நன்றி. 84 00:05:18,402 --> 00:05:19,278 {\an8}நல்லது. 85 00:05:19,862 --> 00:05:23,907 நாளை பெரிய ஃபோன் பிரச்சார வேலை இருக்கு, இன்றிரவு ஓய்வெடுங்க. 86 00:05:23,991 --> 00:05:24,908 -நல்லிரவு. -அருமை. 87 00:05:24,992 --> 00:05:27,661 -நன்றி. -நன்றி. பிரமாதமான வேலை. 88 00:05:30,664 --> 00:05:32,374 நன்றி. நன்றி. 89 00:05:38,005 --> 00:05:40,507 அந்த சிறுமி சிறையிலே இருக்கா. அதிகமா இருந்ததா? 90 00:05:40,591 --> 00:05:43,093 பரவாயில்லை, டாண்டன் பேச்சுக்கு இது ஒன்னும் இல்லை. 91 00:05:43,177 --> 00:05:47,723 இல்ல. காணொலியில பிரச்சினை இல்ல. பிரமாதமா இருந்தது. 92 00:05:49,099 --> 00:05:51,351 என்ன? என்னை ஏன் அப்படி பார்க்கறீங்க? 93 00:05:51,810 --> 00:05:56,315 நான் நின்னா ஜெயிக்க முடியாதுன்றதால உங்களுக்கு பிரச்சார அலுவலராகல, மார்கோ. 94 00:05:56,398 --> 00:05:58,525 இந்த பணியை ஏற்றது, பீதி கிளப்பும், 95 00:05:58,609 --> 00:06:02,946 டேனியல் டாண்டன் எனும் ஃபாசிஸ்டை நீங்க உதைத்து தள்ளுவதை நான் பாக்கத்தான். 96 00:06:03,238 --> 00:06:06,492 ஆனா அந்த பணியை நான் செய்ய, நீங்க எங்கூட உண்மையா இருக்கணும். 97 00:06:07,618 --> 00:06:08,494 சரி. 98 00:06:08,952 --> 00:06:11,413 முதல்லே அந்த வீடியோ ஜோசும் அவ நண்பன் இருக்கிறது. 99 00:06:11,497 --> 00:06:12,372 ஸ்கீன் உள்ளவன். 100 00:06:14,708 --> 00:06:16,919 என் மகளின் காதலன். அவன் பெயர் ரயன். 101 00:06:17,002 --> 00:06:19,254 -அர்பண்டாக்ஸ்ல அவனை பத்தித்தான். -தெரியும். 102 00:06:20,798 --> 00:06:24,468 என்ன? ரயன்தான் குரோமோசோம் கோளாறுள்ள ஒரே பையனா இருக்க முடியாது. 103 00:06:24,551 --> 00:06:27,763 நமக்குத் தெரிஞ்சு நரம்பு நார் முடிச்சுள்ள ஒரே ஒருவன். 104 00:06:27,846 --> 00:06:30,766 வேற யாரும் இருந்தா, அது பொதுவெளியில வரப் போவதில்ல. 105 00:06:30,849 --> 00:06:32,476 ஆம். ஏன்னு யோசிக்கிறேன். 106 00:06:32,559 --> 00:06:36,271 மார்கோ, மக்களிடையே உங்கள் செல்வாக்கு, உங்க தாய் எனும் ஸ்தானமும், 107 00:06:36,355 --> 00:06:38,107 உங்கள் குடும்பம் எல்லார் போல இருப்பதால். 108 00:06:38,190 --> 00:06:41,819 என் மகளது காதலனுக்கு நரம்பு நார் முடிச்சு இருப்பது, 109 00:06:41,902 --> 00:06:44,530 என் குடும்பம் "வித்தியாசமா" ஆயிடுச்சா? 110 00:06:44,613 --> 00:06:46,365 அப்படி முத்திரை குத்தல. 111 00:06:46,448 --> 00:06:48,492 நரம்பு நார் முடிச்சுள்ளோரை ஆதரிக்கிறேன். 112 00:06:48,575 --> 00:06:51,078 நம்புங்க, அப்படி வாய்ப்பு வந்தா முதல்ல வந்து நிற்பேன். 113 00:06:51,161 --> 00:06:52,996 ஆனா, ஆதரவாளர் எண்ணிக்கை முக்கியம். 114 00:06:53,080 --> 00:06:55,457 ஆண்களுக்கு மத்தியில் உங்களுக்கு போதிய ஆதரவில்லை. 115 00:06:55,541 --> 00:06:58,502 என் மகளை அவ உறவை மறைக்கவோ, முடிக்கவோ சொல்லமாட்டேன். 116 00:06:58,585 --> 00:07:00,254 உங்களை அப்படி யாரும் கேக்கல. 117 00:07:00,379 --> 00:07:03,590 நமக்கு தெரிய வேண்டியது, ரயன் எப்படி எல்லாத்தையும் சமாளிக்கிறானுதான். 118 00:07:03,674 --> 00:07:07,136 கண்டிப்பா சுலபமில்லதான். ஜோஸுக்கு கலக்கம்னு தெரியும். 119 00:07:07,511 --> 00:07:10,430 அவனுக்கு நம் பாதுகாப்பும், ஆதரவும் தேவை. 120 00:07:11,056 --> 00:07:15,018 நாம் அவன் பெற்றோரிடம் பேசி, என்ன செய்ய முடியும்னு பாப்போமே? 121 00:07:15,561 --> 00:07:18,147 திருமண வாழ்வு எப்படி? ராப் எப்படி சமாளிக்கிறார்? 122 00:07:18,355 --> 00:07:20,482 என் மணவாழ்வு நல்லா இருக்கு. 123 00:07:20,566 --> 00:07:21,900 ராப் நல்லா இருக்கார். 124 00:07:21,984 --> 00:07:25,487 பிரமாதம். டாண்டனது மூணு விவாகரத்துக்கு இது எடுபடும். 125 00:07:46,091 --> 00:07:46,925 {\an8}அர்பண்டாக்ஸ் 126 00:07:51,513 --> 00:07:53,182 ஸ்பார்கி 127 00:07:55,517 --> 00:07:57,978 யுகி? அது ரயனின் லாக்கர். 128 00:07:59,104 --> 00:08:04,276 இப்போ எனக்கு பவர் வந்துவிட்டதால, என்னோட நல்லா பேச மாட்டீயா, ஃபிஸ்? 129 00:08:05,027 --> 00:08:06,486 என்னை இப்போ என்ன சொன்னே? 130 00:08:07,821 --> 00:08:09,281 -ஃபிஸ். -ஃபிஸ். 131 00:08:10,240 --> 00:08:12,201 உனதையே நீ பயன்படுத்த முடியாதுலே? 132 00:08:12,618 --> 00:08:15,078 நீயும் உன் காதலன் போல ஒரு வீணாப்போனவத்தான். 133 00:08:16,705 --> 00:08:19,541 இவ்ளோ மட்டமானவளோட நட்பா இருந்தேனு நம்பவே முடியல. 134 00:08:19,791 --> 00:08:21,418 நீ வளரணும், நாயே. 135 00:08:36,767 --> 00:08:39,394 {\an8}இது கலிஃபோர்னியாவில் ஒரு புதிய வசதி. 136 00:08:39,561 --> 00:08:41,313 {\an8}வெயிற்கால முகாம் போல. 137 00:08:41,563 --> 00:08:43,398 மின் அங்க சக்தியோடு போராடும் 138 00:08:43,482 --> 00:08:47,319 பிள்ளைகளுக்கு சமாளிக்க கற்றுத்தரும் முன்னோடியான பணியை செய்பவர்கள். 139 00:08:49,154 --> 00:08:51,198 ஜோஸுக்கு உங்க மகன் மேல் அக்கறை. 140 00:08:51,573 --> 00:08:52,449 ரொம்ப தீவிரமா. 141 00:08:52,741 --> 00:08:54,785 ஆக, மேயரும் அக்கறை செலுத்தறாங்க. 142 00:08:55,619 --> 00:09:00,290 எல்லார் பார்வையில் இருப்பதால், அவனது பாதுகாப்பை பத்தி எங்களுக்கு கவலை. 143 00:09:07,422 --> 00:09:09,800 நாங்க வேலையில் இருக்கும் போது ஃபோன் வருது. 144 00:09:10,425 --> 00:09:13,971 அசிங்கமான செய்திகள், மின்னஞ்சல்கள். நாங்க வேலையை விட முடியாது. 145 00:09:14,179 --> 00:09:15,264 அவன் நல்ல பையன். 146 00:09:16,056 --> 00:09:18,809 எல்லார் மாதிரி. அவனிடம் பிரச்சினை இல்லை. 147 00:09:19,685 --> 00:09:20,686 இல்லைத்தான். 148 00:09:21,520 --> 00:09:25,816 ஆனா, அவனைப் போலவே இருக்கும் பிள்ளைகளோடு இருப்பது அவனுக்கு நல்லதல்லவா? 149 00:09:25,899 --> 00:09:29,194 இதை சமாளிப்பது எப்படின்னு கத்துத்தர உதவுவாங்க. 150 00:09:30,362 --> 00:09:32,739 பாதுகாப்பானது, அந்தரங்கமானது. 151 00:09:32,823 --> 00:09:34,533 யாரும் வந்து வேவு பாக்க மாட்டாங்க. 152 00:09:36,535 --> 00:09:40,247 எல்லா செலவுகளும் நாங்க பாத்துப்போம். 153 00:09:46,128 --> 00:09:49,256 {\an8}இந்த பஸ்லேயே நிறைய நேரம் செலவழிச்சிருக்கீங்க. 154 00:09:49,339 --> 00:09:50,799 கஷ்டம்தான், ஆனா பஸ் அருமை. 155 00:09:50,882 --> 00:09:52,217 அமைதி. 156 00:09:52,301 --> 00:09:53,135 -மன்னி. -மன்னி. 157 00:09:56,555 --> 00:09:58,056 திடகாத்திரமா இருக்க என்ன செய்றீங்க? 158 00:09:58,140 --> 00:09:59,433 திடகாத்திரமா இருக்கவா? 159 00:09:59,516 --> 00:10:02,644 நிறைய காலைகளில் ஓடுவேன். கொஞ்சம் நீந்துவேன், 160 00:10:02,728 --> 00:10:04,896 பிள்ளைகளோட அடிக்கடி பேஸ்கட் பால் ஆடுவேன். 161 00:10:04,980 --> 00:10:06,940 என் கணவரும் பேஸ்கட் பால் பிரியர். 162 00:10:07,024 --> 00:10:08,984 பிரமாதமான அணிசார் விளையாட்டு. 163 00:10:09,067 --> 00:10:11,278 ஆனா, அவரைவிட நல்லா இருக்கீங்க. 164 00:10:12,612 --> 00:10:13,989 இதை அவரிடம் சொல்லிடாதீங்க. 165 00:10:16,116 --> 00:10:16,950 சரி. 166 00:10:18,368 --> 00:10:23,707 ஆக, பெண்ணுக்கு பின்பலமா இருப்பது பத்தி என்ன நினக்கறீங்க? 167 00:10:23,790 --> 00:10:27,336 நான் பெண் கூடவே இருப்பதாக நினைக்கிறேன். 168 00:10:27,544 --> 00:10:30,922 மார்கோ மின் அங்க சக்தியுள்ள பெண்களை ஆதரிப்பவராக பார்கிறோம். 169 00:10:31,006 --> 00:10:33,300 அது தனக்கு இல்லன்னாலும். 170 00:10:33,967 --> 00:10:35,469 ஏன் அப்படீனு நினைக்குறீங்க? 171 00:10:36,470 --> 00:10:37,304 அது... 172 00:10:39,473 --> 00:10:41,433 சரியானதை செய்ய மார்கோவுக்கு பிடிக்கும். 173 00:10:42,142 --> 00:10:43,977 சாமர்த்தியசாலி கூட. 174 00:10:45,020 --> 00:10:47,522 தன்னைப் போன்றோருக்கு மட்டுமல்லாது, எல்லோரை 175 00:10:47,606 --> 00:10:49,149 பற்றியுமே அக்கறை கொள்பவர். 176 00:10:51,568 --> 00:10:52,569 நன்றி, ராப். 177 00:10:59,368 --> 00:11:02,412 இந்த கட்டுரை எப்போ வெளியாகும்? 178 00:11:03,121 --> 00:11:04,873 மின்னஞ்சல் பிரதி அனுப்பவா? 179 00:11:04,956 --> 00:11:06,249 ரொம்ப நல்லது. 180 00:11:06,333 --> 00:11:11,004 ராபர்டஅட்ஏஜிடபிள்யூஃபார்ம்... அனுப்பிடுங்களேன். 181 00:11:12,964 --> 00:11:16,385 இல்லை.. என் தனி அஞ்சலுக்கே அனுப்பிடுங்களேன்? 182 00:11:18,178 --> 00:11:19,888 அதுதான் சுலபமா இருக்கும். 183 00:11:42,285 --> 00:11:43,703 அழைப்பது அர்பண்டாக்ஸ் 184 00:11:43,787 --> 00:11:45,122 மேட், எப்படி இருக்கே? 185 00:11:46,248 --> 00:11:49,376 என்ன? உங்களுக்கு என்னை தெரியும்னு நம்பவே முடியலை. 186 00:11:49,459 --> 00:11:50,585 உன்னை தெரியும். 187 00:11:50,669 --> 00:11:52,212 நண்பா, நீ அந்த காணொலியை 188 00:11:52,295 --> 00:11:55,966 பதித்து, மின் அங்க சக்தி பரவும் விதத்தை உலகுக்கே அறிவிச்சே.. 189 00:11:56,383 --> 00:11:57,717 அதுக்கு தைரியம் வேணும். 190 00:11:59,052 --> 00:11:59,886 நன்றி. 191 00:11:59,970 --> 00:12:03,723 ஆம். அருமை, ஏன்னா என்னை யாருமே கவனிக்கமாட்டாங்கன்ற குறை எனக்கு. 192 00:12:03,807 --> 00:12:04,808 கேக்க நானிருக்கேன். 193 00:12:05,475 --> 00:12:06,393 உன்னை பார்க்கிறேன். 194 00:12:06,852 --> 00:12:10,063 இந்த காலத்தில உண்மை சொல்ல எவ்ளோ தைரியம் தேவைனு, தெரியும். 195 00:12:10,188 --> 00:12:11,565 அதனால்தான் அழைக்கிறேன். 196 00:12:12,274 --> 00:12:13,358 நீ எங்களுக்கு உதவணும். 197 00:12:14,484 --> 00:12:17,529 நானா? எப்படி உதவ முடியும்? 198 00:12:17,779 --> 00:12:19,197 உன் பெற்றோர் வீட்டில் இருங்காங்களா? 199 00:12:20,240 --> 00:12:22,659 இல்ல. பிரச்சாரத்துக்கு போய்ருக்காங்க. 200 00:12:22,742 --> 00:12:25,829 ஏன்னா நான் கேட்கப் போவது பரம ரகசியம். 201 00:12:25,912 --> 00:12:27,581 -சரியா? -சரி. 202 00:12:29,374 --> 00:12:32,752 செய்ய ஏற்றுக் கொள்வாய் எனில், உன் பணி என்பது, 203 00:12:32,836 --> 00:12:34,087 மேட் கிளியரி-லோபெஸ், 204 00:12:34,588 --> 00:12:36,423 எங்க ரகசிய கண், காது ஆகணும். 205 00:12:36,506 --> 00:12:40,552 வரலாற்றிலே மிக முக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில். 206 00:12:41,136 --> 00:12:43,847 என் அம்மாவையேவா உளவு பார்க்க சொல்றீங்க? 207 00:12:43,930 --> 00:12:45,807 இல்ல, அவங்க பிரச்சாரத்தை மட்டும். 208 00:12:46,391 --> 00:12:50,061 அவங்க கொள்கைகள், நேரடியான அச்சுறுத்தல்கள், உனக்கும், 209 00:12:50,687 --> 00:12:53,190 எதிர்கால மானுட சமுதாயத்துக்குமே. 210 00:12:54,065 --> 00:12:57,527 என் இருப்புக்கே எதிராக என் அம்மா போராடுவாரானால், 211 00:12:58,153 --> 00:13:00,280 என்னை பொருட்படுத்தலன்னுதானே பொருள். 212 00:13:00,780 --> 00:13:02,741 வருத்தம் மட்டுமல்ல கோபமும் வரும். 213 00:13:02,824 --> 00:13:07,579 எனக்கு கோபம்தான். ஆனா இப்போ நான் கைவிடப்பட்டேன். 214 00:13:07,662 --> 00:13:10,081 -யாருக்கும் பாதிப்பு வேணாம். -பாதிக்காது. 215 00:13:10,165 --> 00:13:13,210 என்னால நம்பவே முடியலை, சிலர் 216 00:13:13,293 --> 00:13:15,837 என் வார்த்தைகளை வன்முறைக்கு பயன்படுத்துறாங்க. 217 00:13:16,630 --> 00:13:19,508 என் நோக்கமே, யாரும் பாதிக்க படக் கூடாது. 218 00:13:19,674 --> 00:13:21,885 குறிப்பா உன் மாதிரி நல்லவர்கள். 219 00:13:22,969 --> 00:13:25,847 உன் முகத்துக்கு என்ன ஆச்சு பார். 220 00:13:25,931 --> 00:13:27,432 அதைப் பத்திதான் பேசறேன். 221 00:13:27,516 --> 00:13:30,644 நாம் பெண்களை தாக்குவதற்கல்ல, ஆண்களை காப்பதற்குதான். 222 00:13:32,479 --> 00:13:34,022 உன் அம்மா வென்றால், 223 00:13:34,856 --> 00:13:39,319 உங்க குடும்பம்தான், பரவியுள்ள கிறுக்கர்களின் இலக்காக மாறும். 224 00:13:40,403 --> 00:13:44,074 அவங்க ஜெயிக்கலன்னா, நீங்க பழைய இயல்பான வாழ்க்கைக்கு திரும்பலாம். 225 00:13:44,658 --> 00:13:46,826 இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப ஆசையில்லையா? 226 00:13:47,244 --> 00:13:48,662 அடடே, எனக்கு ஆசைதான். 227 00:13:58,922 --> 00:14:00,048 ஐயோ. 228 00:14:02,259 --> 00:14:03,468 நீ போகலாம். 229 00:14:12,185 --> 00:14:14,646 திருமதி, மோஸ்கலேவ், இது... 230 00:14:20,735 --> 00:14:21,820 அவ எங்கே இருக்கா? 231 00:14:22,362 --> 00:14:23,405 எல்லைக்கு அருகே. 232 00:14:25,115 --> 00:14:26,491 பாழடைந்த குளியல் வளாகத்தில. 233 00:14:29,661 --> 00:14:33,665 ஜோயா ஒரு எண்ணை எனக்கு மனப்பாடம் செய்ய தந்தா. எழுதிக் தரேன். 234 00:15:06,364 --> 00:15:07,240 ஹேய். 235 00:15:09,200 --> 00:15:13,913 ஜோயா ஒரு செய்தியை சொல்ல சொன்னா. நீங்க எந்தப் பக்கம்னு முடிவெடுக்க. 236 00:15:20,670 --> 00:15:23,340 நீ ஹோட்டலுக்கு திரும்பி போக ஒரு காரை அனுப்புறேன். 237 00:15:23,423 --> 00:15:24,966 பின் நேரா விமான நிலையம். 238 00:15:28,094 --> 00:15:29,721 நன்றி. நன்றி. 239 00:15:29,804 --> 00:15:31,723 -ஆனா... -வீட்டுக்குப் போய் சேர். 240 00:15:33,850 --> 00:15:36,061 உன்னை மறுபடி சந்திப்பேன், டுண்டே ஓஜோ. 241 00:15:53,536 --> 00:15:54,412 ஹேய். 242 00:16:06,174 --> 00:16:09,177 ஹேய், ஹலோ. என்னாச்சு? என்ன நடக்குது? 243 00:16:09,761 --> 00:16:11,221 விக்டர் மோஸ்கலேவ் இறந்திட்டார். 244 00:16:22,691 --> 00:16:25,568 தப்பிச்சிட்டீயா? விக்டர் கூடவே போவேன்னு பயந்தேன். 245 00:16:25,652 --> 00:16:27,529 என்னை காட்டிக் குடுத்தே கேவலமானவனே. 246 00:16:27,779 --> 00:16:29,823 நீ நினைச்சு பாக்காத மாதிரி எழுதத் தந்தேன். 247 00:16:29,906 --> 00:16:32,117 -செய்தி பாத்தீயா? -செய்தி பாத்தேன். 248 00:16:32,200 --> 00:16:34,828 -என்னாச்சு? -மனைவியோட சிகையலங்காரி கொன்னா. 249 00:16:34,911 --> 00:16:37,622 அவ உன் பெண்களது அனுதாபின்னு அரசு வட்டத்தில் சொல்றாங்க. 250 00:16:37,706 --> 00:16:40,417 -உன்னை அனேகமா கண்காணிக்கிறாங்க போல. -ஐயோ. 251 00:16:41,626 --> 00:16:43,920 நாட்டிலிருந்து நீ உடனடியா வெளியேறணும். 252 00:16:44,504 --> 00:16:45,380 கேக்குதா? 253 00:16:45,547 --> 00:16:48,091 -ஜோயாவை எச்சரிக்கணும். -நான் போறேன். 254 00:16:48,174 --> 00:16:50,343 வேணாம், டெக்லேன். போகாதே. 255 00:16:52,429 --> 00:16:53,304 ஐயோ! 256 00:16:58,309 --> 00:16:59,144 ஐயோ. 257 00:17:10,780 --> 00:17:11,698 ஹலோ, உங்களைதான். 258 00:17:17,620 --> 00:17:18,621 ஜெனரல் ஜோயாதானே? 259 00:17:20,957 --> 00:17:24,294 நான் பத்திரிகையாளன். டெக்லென் ப்லீஸ். டுண்டேயின் நண்பன். 260 00:17:26,212 --> 00:17:27,297 உனக்கு என்ன வேணும்? 261 00:17:27,589 --> 00:17:29,841 டாட்டியானா மோஸ்கலேவ் உங்க அக்கான்னு தெரியும். 262 00:17:30,467 --> 00:17:31,885 உங்களோட பேசணும். 263 00:17:32,385 --> 00:17:33,386 கதையை கேட்கணும். 264 00:17:34,304 --> 00:17:35,847 உலகுக்கு நீங்க யார்னு சொல்லணும். 265 00:17:43,062 --> 00:17:44,022 என்ன சொல்றீங்க? 266 00:17:57,035 --> 00:17:58,411 ஆற்றைக் கடந்து வா. 267 00:18:00,997 --> 00:18:01,998 ஆற்றை கடக்கணுமா? 268 00:18:04,793 --> 00:18:05,627 சரி. 269 00:18:08,421 --> 00:18:10,340 இப்படி ஒரு முறை பொலீவியால செய்திருக்கேன். 270 00:18:11,299 --> 00:18:12,884 ஒரு கும்பலிடமிருந்து தப்ப. 271 00:18:14,552 --> 00:18:16,763 அப்படிதான் புலிட்சர் பரிசு கிடைத்தது. 272 00:18:21,267 --> 00:18:22,227 கடவுளே. 273 00:18:22,310 --> 00:18:23,311 ஜில்லுன்னு இருக்கு. 274 00:18:32,904 --> 00:18:34,906 கடவுளே, என்ன செய்றீங்க. 275 00:18:46,668 --> 00:18:47,669 அட, எழவே... 276 00:18:47,752 --> 00:18:50,964 பாருங்க. நான் பத்திரிகையாளன். 277 00:18:51,047 --> 00:18:53,091 சரியா? சிறுக்கிங்களா. 278 00:19:33,923 --> 00:19:36,050 உங்களை தூங்கவிடாமல் செய்வது எது? 279 00:19:38,303 --> 00:19:39,846 பயந்தே போயிட்டேன், ராக்ஸ். 280 00:19:39,929 --> 00:19:41,472 நீங்க கொன்னவங்க நினைவு துரத்துதா? 281 00:19:45,810 --> 00:19:46,769 எங்கே போனே? 282 00:19:48,062 --> 00:19:49,397 நடந்திட்டு வரேன். 283 00:19:49,647 --> 00:19:51,065 -போய் தூங்கு. -முடியாது. 284 00:19:53,276 --> 00:19:54,569 சரி. நான் படுக்க போறேன். 285 00:19:55,403 --> 00:19:56,738 டெரிக் ரீணா. 286 00:20:02,493 --> 00:20:03,453 அவனுக்கு என்ன? 287 00:20:04,454 --> 00:20:06,372 அவனால ஏன் உங்களுக்கு அவ்ளோ பயம்? 288 00:20:08,541 --> 00:20:10,335 அம்மாவை சந்தோஷமா பாக்க ஆசை இல்லையா? 289 00:20:13,796 --> 00:20:15,924 உங்களை அவங்க மறந்துடுவாங்கன்னு நினைப்பா? 290 00:20:16,966 --> 00:20:18,635 நானும் உங்களை மறப்பேனு? 291 00:20:21,888 --> 00:20:22,889 அவன் போலீஸ்காரன். 292 00:20:26,100 --> 00:20:29,270 ஆம், உன் முட்டாள் அம்மா. போலீஸ்காரனோட படுத்தா. 293 00:20:29,729 --> 00:20:30,730 என்னாச்சு? 294 00:20:38,321 --> 00:20:39,322 அது நீங்கந்னு சொல்லுங்க. 295 00:20:44,202 --> 00:20:45,119 சொல்லுங்க. 296 00:20:48,122 --> 00:20:50,333 என்னை பத்தி அவளுக்கு தெரிந்ததெல்லாம். 297 00:20:51,876 --> 00:20:53,670 அவ போலீஸ்காரனோடு இருக்கற்து பொறுக்கல. 298 00:20:55,338 --> 00:20:57,799 ஏன்னா அவ வீடு, உணவு, துணியை தந்தது நான். 299 00:20:57,882 --> 00:21:00,093 கொடுக்காதேன்னு பார்பரா சொன்ன பிறகும். 300 00:21:01,177 --> 00:21:03,096 இதுவா எனக்கு நன்றி செலுத்தும் விதம்? 301 00:21:05,723 --> 00:21:08,184 ஆமா, ஆமா. 302 00:21:12,063 --> 00:21:13,690 நான்தான் செஞ்சேன். 303 00:21:23,533 --> 00:21:25,034 உங்க மகன் செத்தது மகிழ்ச்சி. 304 00:21:26,035 --> 00:21:28,079 எப்படி இருக்கும்னு உங்களுக்கு புரியும். 305 00:21:29,080 --> 00:21:32,125 அந்த வேதனை போகவே போகாது. 306 00:21:33,876 --> 00:21:35,128 நானும் அங்கிருந்தேன்! 307 00:21:36,212 --> 00:21:37,630 நான்தான் அதற்கு காரணம்! 308 00:21:38,965 --> 00:21:40,299 என்ன நடக்குது? 309 00:21:40,925 --> 00:21:41,968 பர்னி, நிறுத்து! 310 00:21:43,386 --> 00:21:46,097 -உன்னை கொல்லுவேன்! -வா, கொல்லு. 311 00:21:46,305 --> 00:21:50,018 -உன்னை கொன்னுடுவேன். -கொல். என்ன செய்வே காட்டு. 312 00:21:51,394 --> 00:21:53,479 உனக்கு தெரியுமா? உனக்கு தெரியுமா? 313 00:21:54,689 --> 00:21:56,607 -என்ன தெரியுமா? -என் அம்மா பத்தி. 314 00:21:57,817 --> 00:21:59,110 உங்க அம்மாவுக்கு என்ன? 315 00:22:02,864 --> 00:22:03,823 அவளைப் பத்தி என்ன? 316 00:22:11,914 --> 00:22:14,792 இவரோட தொடர்ந்து இருக்கணும்னா உனக்கு இது வேணும். 317 00:22:14,876 --> 00:22:17,420 இல்ல, வேணாம், ராக்ஸி! ராக்ஸ்! அம்மா. 318 00:22:24,719 --> 00:22:26,888 ராக்ஸி, என்ன செஞ்சுட்டே நீ? 319 00:22:26,971 --> 00:22:28,473 அம்மா, நல்லாருக்கீங்களா? 320 00:22:31,309 --> 00:22:32,268 அம்மா? 321 00:22:34,937 --> 00:22:36,689 -பை, அப்பா. -ராக்ஸி. 322 00:23:06,094 --> 00:23:09,055 நீ இப்போ வெளியே வரலாம். போலீஸ் போய்டுச்சு. 323 00:23:10,723 --> 00:23:13,518 அவங்க என்ன கேட்டாங்க? என்ன சொன்னீங்க? 324 00:23:15,228 --> 00:23:16,938 யாரும் உன்னை பத்தி பேசலை, ஈவ். 325 00:23:18,564 --> 00:23:20,066 சிஸ்டர் வெரோனிகா பத்தி ஏதும்? 326 00:23:20,983 --> 00:23:22,819 என்ன நடந்ததா நினைக்கிறாங்க? 327 00:23:22,902 --> 00:23:23,778 அதாவது... 328 00:23:24,862 --> 00:23:29,742 மூளை ரத்தக் கொதிப்போ, விழுந்ததாலோன்னு நினைக்கிறாங்க. 329 00:23:30,326 --> 00:23:31,577 என்னென்னு இன்னும் தெரியலே. 330 00:23:34,539 --> 00:23:38,292 அவங்கள நான் இன்னும் நல்லா பாத்திட்டிருக்கணும். 331 00:23:39,252 --> 00:23:40,419 இல்ல, அது... 332 00:23:42,171 --> 00:23:43,714 அது உங்க தப்பில்ல. 333 00:23:43,798 --> 00:23:46,300 யாருடைய தப்புமல்ல. அது கடவுளின் சித்தம். 334 00:23:55,643 --> 00:23:56,769 அவங்க என் தாய். 335 00:23:58,187 --> 00:24:00,106 உலகிலே எனக்கு யாருமே இல்லாதப்ப. 336 00:24:03,151 --> 00:24:04,735 எனக்கு தாயே இருந்ததில்லை. 337 00:24:07,029 --> 00:24:10,158 கடவுள் என்னிடம் பேச ஆரம்பிக்கும்வரை. 338 00:24:11,284 --> 00:24:15,121 பிறகுதான் கடவுள் என்பது ஒரு தாய்னு தெரிந்தது. 339 00:24:15,997 --> 00:24:17,832 நம் எல்லோருக்கும் தாய். 340 00:24:18,708 --> 00:24:20,293 நமக்கு நம்பிக்கை இருக்கும் வரை. 341 00:24:20,918 --> 00:24:22,503 புத்திசாலி, புத்திசாலி பெண்ணே. 342 00:24:23,337 --> 00:24:25,047 நம்பிக்கையே பவர். 343 00:24:25,923 --> 00:24:27,216 அந்த படையைக் கட்டு. 344 00:24:27,925 --> 00:24:29,844 அவர்கள் எல்லோரையும் உன்னவராக்கு. 345 00:24:33,264 --> 00:24:36,809 சிஸ்டர் வெரோனிகா இப்போ நம் தாயுடன் இருக்காங்க. 346 00:24:37,643 --> 00:24:40,855 ஆக, அவங்க பணியை தொடர்ந்தால், நாம் அவரை கெளரவிக்கலாம். 347 00:24:42,106 --> 00:24:42,940 ஆமாம். 348 00:24:45,026 --> 00:24:45,943 நன்றி. 349 00:24:50,114 --> 00:24:54,160 நாம் துதிக்க போதிக்கப் பட்ட எல்லா புனித ஆண்களும். 350 00:24:54,911 --> 00:24:58,623 அவர்கள் இவ்வுலகிலே, தாய்களால் கொண்டு வரப்பட்டனர். 351 00:25:01,334 --> 00:25:06,047 கடவுளை "தந்தை", அவரது பிள்ளையை "பிரபு" என்கின்றனர் அல்லவா? 352 00:25:06,797 --> 00:25:08,257 ஆனா நான் ஒண்ணு கேட்பேன். 353 00:25:09,425 --> 00:25:10,468 எது பெரியது? 354 00:25:12,178 --> 00:25:15,723 உருவாக்கப் பட்டதா? அல்லது அதை உருவாக்கியதா? 355 00:25:19,977 --> 00:25:25,483 அவள் மின்னலை தன் கைகளில் தேக்குகிறாள். அதை தாக்க கட்டளையிடுகிறாள். 356 00:26:04,522 --> 00:26:07,733 பசங்களா. அவ கடவுள் கூட பேசுவதெல்லாம் இல்ல. 357 00:26:08,818 --> 00:26:11,153 அவ மண்டையில் குரல்கள் கேட்குது. 358 00:26:11,862 --> 00:26:12,822 அவ மென்டல். 359 00:26:13,197 --> 00:26:14,240 கொலைகாரியும் கூட. 360 00:26:14,782 --> 00:26:16,575 அந்த ஆளை கொன்னா. 361 00:26:16,659 --> 00:26:19,203 சிஸ்டர் வெரோனிகாவுக்கும் அதையே செஞ்சா. 362 00:26:19,412 --> 00:26:20,830 நீங்க அதை தெரிஞ்சுக்கணும். 363 00:26:23,582 --> 00:26:26,961 கடவுளே. யார் நீங்க? மூளைச் சலவை செய்யப் பட்டவங்களா? 364 00:26:27,878 --> 00:26:31,674 அவளை மறைத்ததை கண்டுபிடித்து போலீஸ் நம் எல்லோரையும் சிறைப்படுத்துவாங்க. 365 00:26:32,967 --> 00:26:35,011 கடவுள் தன் மீட்பு படையை அனுப்புகிறாள். 366 00:26:35,678 --> 00:26:37,013 ஒரு படை வீரன் வருவான். 367 00:26:38,180 --> 00:26:40,141 உன் சந்தேகத்துக்கு தண்டனை உண்டு. 368 00:26:41,684 --> 00:26:46,814 இந்த வெற்றிகர தருணத்தில், தன்னை நம்பாததை கடவுள் மறக்க மாட்டார். 369 00:27:01,662 --> 00:27:07,501 நமது வார்த்தைகள் கோடிக்கணக்கானோரை எழுப்பும். நீ அழைத்தால் வருவாங்க. 370 00:27:09,545 --> 00:27:12,548 உனக்காக கொல்வார்கள், உயிரையும் தருவார்கள். 371 00:27:14,759 --> 00:27:16,635 இனி தனித்து இருக்கவே வேணாம். 372 00:27:22,933 --> 00:27:24,393 {\an8}இப்ப கன்னியாஸ்த்ரீகளையும் மாத்தறீயா? 373 00:27:26,020 --> 00:27:27,813 மேதாவிதான். 374 00:27:31,400 --> 00:27:32,943 டேரெல் அழைக்கிறார் 375 00:27:36,405 --> 00:27:37,990 என்னை அழைக்காதே டேரெல். 376 00:27:38,074 --> 00:27:40,785 அப்பா கத்துறார். நீ அம்மாவின் வைரத்தை திருடியது தெரியும். 377 00:27:40,868 --> 00:27:43,579 உன்னை தேடிட்டிருக்கார். நீ நீயூயார்க் போவதா நினைக்கிறார். 378 00:27:43,954 --> 00:27:46,540 -மண்ணாங்கட்டி. -ராக்ஸ், கோபமா இருக்கார். 379 00:27:47,375 --> 00:27:48,542 ஏன் அதை நினைக்கிறான்? 380 00:27:48,626 --> 00:27:51,545 ஓடு. உன்னை தேடி வர்றார். கொஞ்ச நாள் ஒளிஞ்சுக்கோ. 381 00:27:51,629 --> 00:27:55,007 ராக்ஸான் மாங்க் உங்க நியூயார்க் மாற்று விமானத்துக்காக 382 00:27:55,091 --> 00:27:56,759 விமான சேவை மேஜை 60க்கு வர முடியுமா? 383 00:27:56,842 --> 00:27:58,969 -அப்போ நீ நியூயார்க் போறே. -மறுபடி கூப்பிடாதே. 384 00:28:02,181 --> 00:28:03,391 ராக்ஸி மாங்க். 385 00:28:03,474 --> 00:28:06,352 வணக்கம், மிஸ் மாங்க். நியூயார்க்குக்கு ஒரு மாற்று விமானம்... 386 00:28:06,435 --> 00:28:09,271 நான் அங்கே போகல. வேறெங்காவது போகணும். 387 00:28:09,730 --> 00:28:10,898 எங்கேயாவது. 388 00:28:10,981 --> 00:28:12,983 குறிப்பா எங்கேனு சொல்லணும். 389 00:28:33,629 --> 00:28:36,841 ராணுவம் வடக்கே போக தயாரா இருக்கு, மேடம். 390 00:28:55,568 --> 00:29:00,156 என் நாட்டின் மீதுள்ள பற்றால், என் தங்கையையே தியாகம் செய்றேன். 391 00:29:04,994 --> 00:29:06,162 புரியுதா? 392 00:29:16,046 --> 00:29:18,591 என்னை கைவிட்டுடாதே. 393 00:29:21,093 --> 00:29:22,470 கைவிடவே மாட்டேன். 394 00:29:31,145 --> 00:29:32,229 போ. 395 00:29:51,790 --> 00:29:53,375 ஹேய். ஹேய். ஹேய். 396 00:29:53,792 --> 00:29:55,878 -வடக்கே போறீங்களா? -இல்ல, தெற்கே. 397 00:29:56,212 --> 00:29:57,129 நன்றி. 398 00:29:57,213 --> 00:29:58,797 இருங்க. இருங்க. 399 00:29:59,632 --> 00:30:00,633 நன்றி. 400 00:30:07,723 --> 00:30:10,142 ஹேய். ஹை. ஒண்ணு கொடுங்களேன். 401 00:30:11,018 --> 00:30:11,936 நன்றி. 402 00:30:19,360 --> 00:30:20,861 இருக்கட்டும், பரவாயில்ல. 403 00:30:29,036 --> 00:30:29,954 அடச்சே. 404 00:30:38,295 --> 00:30:41,924 கிளர்ச்சி பெண்கள் நாட்டை சூறையாடுவதை பார்த்துட்டிருக்க மாட்டோம். 405 00:30:42,007 --> 00:30:43,425 நம் அதிபரின் நினைவாக, 406 00:30:43,509 --> 00:30:45,928 வடக்கே குழப்பத்தை சரிசெய்ய ராணுவத்தை அனுப்பறேன் 407 00:30:46,428 --> 00:30:48,180 நம் பழம்பெருமைகளை, மையமான 408 00:30:48,973 --> 00:30:50,349 குடும்ப அமைப்பையும் காக்க... 409 00:30:51,183 --> 00:30:52,101 என்ன சொல்கிறார்? 410 00:30:52,184 --> 00:30:55,271 வடக்கேயுள்ள வேசிகளை கவனிக்க, ராணுவத்தை அனுப்பறாராம். 411 00:30:57,022 --> 00:30:59,483 எனக்கு கார் வேணும். கட்டண பட்டியல் இருக்கா? 412 00:30:59,567 --> 00:31:02,653 இன்று சிறப்பு கட்டணம். எல்லாம் இரட்டிப்பாக. 413 00:31:10,077 --> 00:31:11,078 எது? 414 00:31:22,006 --> 00:31:24,633 உனக்காக ஏங்கறேன். நலமா? 415 00:31:37,563 --> 00:31:41,025 அர்பண்டாக்ஸ் எங்களோடுதானே இருக்கே, வீரா? 416 00:32:09,470 --> 00:32:10,346 இப்படிப் பாருங்க 417 00:32:12,431 --> 00:32:13,724 குடும்பத்தை கூப்பிடுங்க. 418 00:32:16,935 --> 00:32:17,811 வாங்க. 419 00:32:21,815 --> 00:32:24,026 -சரி, கண்ணு, என்னைப் பார். -சரி. 420 00:32:26,528 --> 00:32:27,738 அப்படிதான். அருமை. 421 00:32:29,740 --> 00:32:31,533 ஹேய். அருமையா செய்தீங்க. 422 00:32:32,660 --> 00:32:33,994 பை, நண்பர்களே. 423 00:32:34,912 --> 00:32:35,871 நன்றி. 424 00:32:47,966 --> 00:32:49,176 பாப்கான் கிடைக்குமா? 425 00:32:49,593 --> 00:32:51,303 மினிபார்ல எடுக்க கூடாதுனாரு அப்பா. 426 00:32:51,387 --> 00:32:53,055 பெண் அரசியல்வாதிகள், தம் ஆண் 427 00:32:53,138 --> 00:32:55,808 சகாக்களை விட 70 சத அதிக கொலை மிரட்டலுக்குள்ளாவது தெரியுமா? 428 00:32:55,891 --> 00:32:58,060 -இது வேற. -பருப்பு எடுக்கலாமா? 429 00:32:58,143 --> 00:32:59,353 அதுக்கு நீ காசு குடுக்க போறீயா? 430 00:32:59,436 --> 00:33:00,729 என்னிடம் பணம் ஏதுமில்லை. 431 00:33:00,813 --> 00:33:02,356 இருவருக்கும் பீட்ஸா போதுமா? 432 00:33:02,439 --> 00:33:03,357 போதும். 433 00:33:03,440 --> 00:33:05,275 பெரிய படுக்கையில் தூங்குவேன். 434 00:33:05,651 --> 00:33:08,696 ஹில்லரி கிளின்டன் பிரச்சாரத்தின் போது, ஊழியர்களுக்கு 435 00:33:08,904 --> 00:33:11,824 தினசரி 100 பாலியல் மிரட்டல்கள் விடுக்கப் பட்டதாம். 436 00:33:12,408 --> 00:33:13,867 இப்போ, நீ என்ன பெண்ணியவாதியா? 437 00:33:14,243 --> 00:33:16,078 என்ன? இல்ல. 438 00:33:17,162 --> 00:33:19,540 ஆனா ஒருவேளை அம்மா ஜெயித்தா கவலை இல்லையா? 439 00:33:23,377 --> 00:33:26,797 பசங்களை அறையில் அவங்க இஷ்டப் படி விட்டேன். 440 00:33:26,880 --> 00:33:28,966 ரூம் சேவை செலவு உயரும். 441 00:33:29,049 --> 00:33:30,259 பயமாருக்கு. 442 00:33:30,551 --> 00:33:32,302 -ராப். ஹேய். -ஹை. ஹேய். கேட். 443 00:33:32,386 --> 00:33:33,846 எப்படி இருக்கீங்க? 444 00:33:33,929 --> 00:33:35,431 குடிக்க ஏதாவது சொல்லவா? 445 00:33:35,848 --> 00:33:37,558 -இல்ல வேணாம். -எனக்கும் ஆசைத்தான். 446 00:33:37,641 --> 00:33:38,475 சரி. 447 00:33:38,559 --> 00:33:40,811 அறையில் ஒண்ணை விட்டுட்டேன். பிறகு பேசுவோம். 448 00:33:40,894 --> 00:33:43,313 -லயேனல், இது ரொம்ப நல்லாருக்கு. -சரி. 449 00:33:54,533 --> 00:33:55,451 ஹேய். 450 00:33:57,119 --> 00:33:58,537 இதை பார்ல விட்டுட்டீங்க. 451 00:33:59,371 --> 00:34:00,330 நானா? 452 00:34:03,792 --> 00:34:05,210 அறை 247ல் இருக்கேன். 453 00:34:22,728 --> 00:34:24,605 டேய், பார்த்து நடந்து போ. 454 00:34:24,688 --> 00:34:27,608 -போடா. -டேய், விடு அவனை. 455 00:34:27,691 --> 00:34:29,777 நீதாண்டா என் மேல மோதினே. 456 00:34:29,860 --> 00:34:32,070 -என்ன உன் பிரச்சினை? -செம மடையன். 457 00:34:41,955 --> 00:34:44,041 உங்க இரண்டாம் கெட்டான்களுள் பிளவு. 458 00:34:44,124 --> 00:34:46,460 பாதிப் பேருக்கு உடல் சுதந்தரம் பத்தி. 459 00:34:46,543 --> 00:34:48,253 அதை இன்சூரன்ஸ்ல பாதுகாக்க. 460 00:34:48,337 --> 00:34:50,005 மத்த பாதி துப்பாக்கி பத்தி. 461 00:34:50,088 --> 00:34:53,342 உண்மைல துப்பாக்கி கொடுப்பதா இருந்தா ஆசிரியர்களுக்கு கொடுக்கணுமாம். 462 00:34:53,801 --> 00:34:55,636 அதை பத்தி சொல்லமாட்டேன். கவலை விடு. 463 00:34:56,220 --> 00:35:00,390 டேனியலுக்கு வசமா கிடைத்திருப்பது, மின் அங்க சக்திக்கு இரையானவர்கள். 464 00:35:00,474 --> 00:35:03,101 இரையான ஆண்கள். குறிப்பா க்ளைட் மாண்ட்கோமெரி. 465 00:35:03,185 --> 00:35:05,479 வெள்ளையரது பிரம்மாண்ட நம்பிக்கை. 466 00:35:05,562 --> 00:35:09,858 ஆண்களுக்கு எதிரான பெண்கள் பிரச்சினையாக இதை ஆக விடாதீங்க. 467 00:35:09,942 --> 00:35:12,027 மின் அங்க சக்தி எல்லோருக்குமானது. 468 00:35:12,110 --> 00:35:13,695 நாம் ஒன்னா இருந்தா பலம். 469 00:35:14,488 --> 00:35:16,406 -அஞ்சு நிமிடம். -நன்றி. 470 00:35:17,115 --> 00:35:19,076 அவன் மீது புள்ளிவிவரத்தை அள்ளி வீசணும். 471 00:35:19,159 --> 00:35:20,911 வன்புணர்வு, குடும்ப வன்முறை குறைந்தது. 472 00:35:20,994 --> 00:35:22,579 அவன் உங்களோடு மோத வரும்போது... 473 00:35:22,663 --> 00:35:26,083 என்ன? ஒரு குத்து விடவா? மேடையை கவிழ்க்கவா? அழ ஆரம்பிக்கவா? 474 00:35:26,166 --> 00:35:29,127 எனக்குதான் புரியுதே? நான் தயார். இப்போ கிளம்பு. 475 00:35:29,211 --> 00:35:31,338 -நீ என்னை கலவரப் படுத்தறே. -சரி. 476 00:35:32,256 --> 00:35:34,258 அவனை ஒரு வழியாக்குங்க. 477 00:35:35,259 --> 00:35:36,301 பிரமாதமா இருக்கீங்க. 478 00:35:38,595 --> 00:35:39,638 -ஆகட்டும். -சரி. 479 00:35:39,721 --> 00:35:41,807 சரி, எல்லோரும் கிளம்புங்க. 480 00:35:42,224 --> 00:35:43,934 இனிய இரவாகட்டும். 481 00:35:44,601 --> 00:35:45,519 வாங்க. 482 00:36:31,732 --> 00:36:34,651 மின் அங்க சக்தியை தவறா பயன்படுத்தினா தண்டனை தரணும். 483 00:36:35,402 --> 00:36:39,281 க்ளைட் மாண்ட்கோமெரி போன்றவருக்கு நீதி கிடைக்கணும். 484 00:36:39,656 --> 00:36:41,992 ஒரு நல்ல கிறித்தவர் இறந்து கிடந்தார். 485 00:36:42,075 --> 00:36:45,370 {\an8}ஒரு ஓடுகாலிப் பெண் கையில் ஒரு ஆயுதத்துடன் திரியறா. 486 00:36:45,495 --> 00:36:47,122 வழக்கின் உண்மை நிலை நமக்கு தெரியாது. 487 00:36:47,331 --> 00:36:49,666 அது உங்க பிரச்சார முழக்கமா இருக்கணும். 488 00:36:51,043 --> 00:36:52,753 "நமக்கு எல்லா உணமையும் தெரியாது." 489 00:36:54,713 --> 00:36:58,550 நிஜம் என்னன்னா, உண்மை மக்களுக்குத் தெரியக்கூடாதுன்னு நினைக்கறீங்க. 490 00:36:58,634 --> 00:37:00,677 வெளிப்படைத்தன்மை பத்தி எல்லாம் பேசறீங்க, 491 00:37:00,761 --> 00:37:03,597 ஆனா, மின் அங்க சக்தி சோதனையை, தரவு சேகரிப்பை, 492 00:37:03,680 --> 00:37:04,890 எதிர்க்கறீங்க. 493 00:37:05,098 --> 00:37:07,476 பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப் படக்கூடிய தரவு. 494 00:37:07,559 --> 00:37:10,562 தங்களது சக ஊழியர்களுக்கு நேரிடையான அச்சுறுத்தலா 495 00:37:10,646 --> 00:37:12,356 உள்ளவங்க பணிக்கு வரக் கூடாது. 496 00:37:12,439 --> 00:37:15,067 அது பாரபட்சம் அல்ல. அதன் பின்விளைவு. 497 00:37:21,490 --> 00:37:22,407 இப்போ, கவனிங்க. 498 00:37:22,491 --> 00:37:24,993 மின் அங்க சக்தி உள்ளவங்களோடு பிரச்சினை இல்லை. 499 00:37:25,077 --> 00:37:27,996 அதை மத்தவருக்கு பாதிக்கும் வகையில் பயன்படுத்தாத வரை. 500 00:37:28,080 --> 00:37:29,623 அதுதான் எனக்குத் தேவை. 501 00:37:29,706 --> 00:37:32,417 குற்றம் சுமத்த அல்ல, பாதுகாக்க. 502 00:37:32,501 --> 00:37:34,002 தடுக்கும் சட்டங்களால். 503 00:37:34,086 --> 00:37:36,630 அட, நமக்கு தடுக்கும் சட்டங்கள் ஏற்கனவே இருக்கே. 504 00:37:36,713 --> 00:37:38,882 மின் அங்க சக்தி யாரையாவது துன்புறுத்த பயன்படுமா? 505 00:37:39,049 --> 00:37:41,343 கண்டிப்பா. உதைப்பது, குத்துவது போலதான். 506 00:37:41,426 --> 00:37:44,680 தாக்குதல்னா எல்லாம் தாக்குதல்தான். அதற்கான சட்ட வரையறைகள் உண்டு. 507 00:37:44,763 --> 00:37:48,183 மின் அங்க சக்தி, பெண் உடலின் இயற்கையான நீட்சி. 508 00:37:48,266 --> 00:37:51,269 அதற்கென சிறப்பு சட்டங்களை, விதிகளை விதிப்பதானது, 509 00:37:51,353 --> 00:37:52,521 முதல்ல, பாலியல் பாகுபாடு, 510 00:37:52,604 --> 00:37:56,566 இரண்டாவதாக, நமது மக்கள் திரளின் வலுவற்றோரது பிரிவினருக்கு எதிரான 511 00:37:56,650 --> 00:37:58,735 பாரபட்சத்தை பன்முகப் படுத்துவதாகும். 512 00:37:59,277 --> 00:38:03,156 மின் அங்க சக்தி, உடல் நலப் பிரச்சினை, குற்றப் பிரச்சினை அல்ல. 513 00:38:03,240 --> 00:38:05,534 பாதி மக்கள் தொகையையே பாதிப்பது அது. 514 00:38:05,617 --> 00:38:08,578 ஆனா, ஆளுநர் டாண்டனின் பதிலோ "உள்ளே போடு" என்பதுதான். 515 00:38:08,662 --> 00:38:11,581 நிச்சயமா அதுத்தான் என் பதில், மார்கோ. 516 00:38:11,665 --> 00:38:14,418 அச்சுறுத்தலாக இருப்போரை உள்ளே போட வேண்டும்தான். 517 00:38:14,501 --> 00:38:16,712 எனக்குப் புரியுது. ஒரு ஆணாக, 518 00:38:16,795 --> 00:38:19,715 மின் அங்க சக்தியை ஆக்கிரமிப்பு கருவியாகதான் பாப்பீங்க. 519 00:38:19,798 --> 00:38:21,466 {\an8}ஜாக்கிரதை. அது பாலியல் பாரபட்சம். 520 00:38:21,550 --> 00:38:25,554 {\an8}ஆனால், "சுவாரசியமிக்க வழக்குகளாக" ஆளுநர் குறிப்பிடுவதற்கு மாறாக, 521 00:38:25,637 --> 00:38:27,931 தரவுகள் மிக வித்தியாசமான செய்தியை தருகின்றன. 522 00:38:28,015 --> 00:38:29,016 புள்ளி விவரமா பேசுவோம். 523 00:38:29,975 --> 00:38:30,934 கசிந்த விவரம். 524 00:38:31,435 --> 00:38:34,604 மின் அங்க சக்தி பற்றி அறிந்த மிகச் சிலரில் ஒருவரான 525 00:38:34,688 --> 00:38:36,606 -ராப்ர்ட் லோபெஸ், உங்க கணவர், எவ்வாறு... -கவலைப் படாதே. 526 00:38:36,732 --> 00:38:40,193 -...பத்திரிகைகளுக்கு தரவுகளை கசிய விட்டாரென பார்ப்போம். 527 00:38:40,277 --> 00:38:42,195 இப்படி சொல்லி, எதில் முடிப்பீங்கன்னு தெரியல. 528 00:38:42,279 --> 00:38:43,280 என்ன சொல்றார் இவர்? 529 00:38:43,363 --> 00:38:45,157 மேற்குறிப்பிடப்பட்ட கட்டுரையின் ஆசிரியர், 530 00:38:45,240 --> 00:38:48,744 உங்க கணவரது கல்லூரி நண்பர் என்பது தற்செயலானது. 531 00:38:49,077 --> 00:38:52,831 டெக்லென் உலகிலே முன்னோடி புலனாய்வு பத்திரிகையாளர்களுள் ஒருவர், 532 00:38:52,914 --> 00:38:55,042 அவர் எனது கணவரின் நண்பரும் கூட. 533 00:38:55,125 --> 00:38:57,127 என் கணவருக்கு பல நண்பர்கள். 534 00:38:57,210 --> 00:38:58,795 நட்போடு பழகுபவர். 535 00:38:58,879 --> 00:39:01,506 ஆனா, உங்களது இந்த யூகம், பரிதாபகரமானது, டேனியல். 536 00:39:01,882 --> 00:39:03,008 இது நல்லதா தெரியல. 537 00:39:03,550 --> 00:39:06,636 {\an8}ஆளுநர் ரொம்ப கஷ்டபடுறார், 538 00:39:06,720 --> 00:39:09,222 {\an8}உங்களை நிஜத்திலிருந்து திசை திருப்ப. 539 00:39:10,182 --> 00:39:11,475 உண்மை இதுதான். 540 00:39:11,850 --> 00:39:15,562 மின அங்க சக்தி வந்த பின் வன்முறைக் குற்றங்கள் குறைந்துள்ளன. 541 00:39:15,645 --> 00:39:18,273 புகாரளிக்கப் பட்ட வன்புணர்வுகள் 75% குறைந்தன. 542 00:39:18,356 --> 00:39:21,193 குடும்பக் குற்றங்கள் 61% குறைந்தன. 543 00:39:21,276 --> 00:39:23,361 கடந்த மூணு மாதத்தில் வெள்ளையரல்லாத 544 00:39:23,445 --> 00:39:26,615 பெண்கள் காணாமல் போன, கொலை செய்யப் பட்ட புகார் ஏதுமில்லை. 545 00:39:26,698 --> 00:39:27,616 இது அச்சுறுத்தலல்ல. 546 00:39:27,908 --> 00:39:30,160 நல்ல எதிர்காலத்துக்கான அச்சாரம். 547 00:39:40,212 --> 00:39:44,049 அடுத்த கேள்வி, லாங் வியூ நகரின் பெனெலோபியிடமிருந்து. 548 00:39:47,969 --> 00:39:48,970 ஹை. 549 00:39:49,137 --> 00:39:50,764 ஹை. நான் பெண்ணியவாதி என்பேன். 550 00:39:50,847 --> 00:39:52,974 எல்லா பெண்களுக்கும் தெரிவு உரிமை இருக்கணும். 551 00:39:53,308 --> 00:39:55,560 என் விருப்பம் மின் அங்க சக்தி தேவையில்லை என்பது. 552 00:39:58,605 --> 00:40:00,107 அதாவது, அவ விருப்பம்தானே? 553 00:40:00,232 --> 00:40:03,235 {\an8}இதற்கான பயன் எல்லாமே, வன்முறையாகத்தான் தெரிகிறது. 554 00:40:04,069 --> 00:40:05,529 {\an8}என் குடும்பத்தில் வன்முறையை கண்டவள். 555 00:40:05,987 --> 00:40:08,740 எனக்கு இது தேவையில்லை. என் குழந்தைகளுக்கும் தேவையில்லை. 556 00:40:09,616 --> 00:40:11,910 இது என் மீது திணிக்கப் படுவதாக உணர்கிறேன். 557 00:40:11,993 --> 00:40:15,622 தேவையில்லாத துப்பாக்கியை வீட்டில் வைத்துக் கொள்ள வற்புறுத்துவது போல. 558 00:40:15,705 --> 00:40:18,834 என் மகளை ஒரு துப்பாக்கியை சுமக்கச் சொல்வது போல. 559 00:40:19,417 --> 00:40:23,421 என்ன ஏற்பாடு செய்திருக்கீங்க இதை கட்டுப்படுத்த, 560 00:40:23,505 --> 00:40:26,216 இது தேவையில்லை என நினைப்பவரது பாதுகாப்புக்காக. 561 00:40:26,299 --> 00:40:27,300 ஆளுநர் டாண்டன். 562 00:40:31,972 --> 00:40:33,348 பெனெலோபி, நன்றி. 563 00:40:34,141 --> 00:40:35,767 நீங்கள் கேட்டது மகிழ்ச்சி. 564 00:40:36,434 --> 00:40:38,186 நீங்கள் பதட்டமடைவது நியாயமானது. 565 00:40:38,728 --> 00:40:40,230 ஏனெனில், பார்க்கப் போனா, 566 00:40:41,273 --> 00:40:43,191 மின் அங்க சக்தி அனுமதியற்ற ஆயுதம். 567 00:40:43,984 --> 00:40:47,320 மின் அங்க சக்தியை மற்றவருக்கு மாற்றுவதை சட்ட விரோதமானதா 568 00:40:47,404 --> 00:40:51,116 ஆக்க ஏற்பாடுகளை என் அணி மேற்கொண்டுள்ளதை மகிழ்வோடு அறிவிக்கிறேன். 569 00:40:52,909 --> 00:40:54,995 -இல்ல. இல்ல. இருங்க. -அவரால் முடியுமா? 570 00:40:55,078 --> 00:40:56,788 {\an8}-இல்ல. யோசித்துப் பார்ப்போம். -அவரால் முடியாது. 571 00:40:56,872 --> 00:41:00,250 {\an8}நாம் இன்னும் அறியவில்லை மின் அங்க சக்தி இருப்பதன் நீண்ட கால விளைவு பற்றி 572 00:41:00,333 --> 00:41:01,459 {\an8}நம் உடல் மீது. 573 00:41:01,960 --> 00:41:05,172 நரம்பு நார் முடிச்சு செயல்பாட்டை துவங்கிட்டா, மாற்ற இயலாது. 574 00:41:06,047 --> 00:41:08,925 துப்பாக்கிகள் போல, இது பொது உடல் நல விவாதம், 575 00:41:09,009 --> 00:41:11,469 தனிப்பட்டோர் உரிமை என்ற போர்வையின் பின். 576 00:41:12,512 --> 00:41:13,805 மேயர் கிளியரி-லோபெஸ். 577 00:41:15,098 --> 00:41:19,311 பெனெலோபி, முதல்ல நன்றி தெரிவிக்கணும், உங்க உணர்வுகளை பத்தி 578 00:41:19,394 --> 00:41:20,979 வெளிப்படையா சொன்னதுக்கு. 579 00:41:21,062 --> 00:41:22,981 உங்க பாதிப்பான நிலை புரிகிறது. 580 00:41:24,316 --> 00:41:26,109 உங்களை ஒண்ணு கேட்கணும். 581 00:41:26,359 --> 00:41:27,444 கண்டிப்பா கேளுங்க. 582 00:41:28,153 --> 00:41:29,863 நீங்க வன்முறையோடு வளர்ந்ததா தெரியுது. 583 00:41:29,946 --> 00:41:32,741 அதோட ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க. ் 584 00:41:32,824 --> 00:41:35,535 குடும்பத்துக்கு பாதுகாப்பான இல்லம் அமைக்க. 585 00:41:36,036 --> 00:41:38,288 அது எவ்ளோ பெரிய சாதனைன்னு தெரியும். 586 00:41:39,456 --> 00:41:40,916 ஆனாலும் இதை கேட்கிறேன், 587 00:41:41,875 --> 00:41:46,046 எல்லா பெண்களுமே அதே பாதுகாப்பை தங்கள் வீட்டினுள்ளே உணருவாங்கன்னு சொல்றீங்களா? 588 00:41:47,005 --> 00:41:47,923 இல்லை. 589 00:41:48,173 --> 00:41:50,217 அதே பாதுகாப்பை, இந்த உலகிலே 590 00:41:50,300 --> 00:41:52,802 பொதுவெளிகளிலும் தெருக்களிலும் உணர முடியுமா? 591 00:41:54,221 --> 00:41:55,388 நிஜத்தில், இல்லை. 592 00:41:55,847 --> 00:41:59,100 நீங்களே வெளியே பொதுவெளியில அதே பாதுகாப்பை உணர்கிறீர்களா? 593 00:41:59,392 --> 00:42:02,812 {\an8}க்ராக்22 - நேரலை செனட் மோதல்: டாண்டன் மார்கோ கிளியரி-லோபெஸ் 594 00:42:04,439 --> 00:42:05,774 ஆக, நிஜம் என்னன்னா, 595 00:42:06,483 --> 00:42:10,403 இதைக் கொண்டிருக்கும் பெண்கள் உங்களுக்கு உலகை பாதுகாப்பானதாக்கறாங்க. 596 00:42:11,029 --> 00:42:13,865 மின் அங்க சக்தி வேண்டாத தெரிவை முழுதா ஆதரிக்கிறேன். 597 00:42:13,949 --> 00:42:15,825 ஆனா, நான் ஆதரிக்காதது என்னன்னா 598 00:42:15,909 --> 00:42:19,037 அந்த பெண்களின் தெரிவு எதுவென மற்றவர்கள் முடிவெடுப்பது. 599 00:42:19,496 --> 00:42:22,666 தங்களுக்கு வேண்டுமென விரும்பும் பெண்களையும் சேத்து. 600 00:42:33,218 --> 00:42:35,804 விருப்பத் தெரிவு. தெரிவு பத்தி பேசுவோம். 601 00:42:36,721 --> 00:42:40,809 கலஃபார்னியாவின் ஒரு பள்ளி பற்றி பேசுவோம். 602 00:42:40,892 --> 00:42:43,186 உண்மைல ஒரு திருத்த முகாம். 603 00:42:43,895 --> 00:42:48,275 நரம்பு நார் முடிச்சுள்ள பெண்களுக்கு கட்டாயமாக மருந்து புகட்டும் இடம். 604 00:42:49,317 --> 00:42:52,612 இப்போ, அங்கே அனுப்பப் பட்ட ஒரு பையனைப் பத்தி பார்ப்போம். 605 00:42:52,737 --> 00:42:54,531 உங்க மகளது காதலன். 606 00:42:59,077 --> 00:43:02,330 இப்ப, உங்களை குடும்ப பண்பின் வேட்பாளரா உங்களை சொல்லிக்கறீங்க, 607 00:43:02,414 --> 00:43:05,417 உடல் ரீதியான சுதந்தரத்திற்காக வாதிடுபவராகவும் கூட. 608 00:43:06,209 --> 00:43:09,212 ஆனால், உங்க பிரச்சாரம் அந்த பையனது விருப்பத்துக்கு 609 00:43:09,296 --> 00:43:11,381 எதிராக அவனை சோதிக்க அனுப்பி வைத்தது. 610 00:43:11,715 --> 00:43:13,633 -என்னது? -இல்ல, இல்ல. 611 00:43:13,883 --> 00:43:15,844 -நாங்க அனுப்பல. நான்... -ஆம், அனுப்பினீங்க. 612 00:43:16,136 --> 00:43:18,430 அந்த பாவப் பட்ட பையனின் பெற்றோர் அதோ. 613 00:43:23,768 --> 00:43:26,563 இப்போ, நீங்க ஒரு பொய்யரா, மோசடிக்காரியா ஆனீங்க. 614 00:43:26,646 --> 00:43:29,941 அமெரிக்க மக்களை காத்துவிட முடியும் என எப்படி நம்புவது, 615 00:43:30,317 --> 00:43:33,903 சொந்த மகனே உங்க மகளால் தாக்கப் படுவதை தடுக்க இயலாத போது. 616 00:43:33,987 --> 00:43:35,238 சரி, போதும் நிறுத்துங்க! 617 00:43:39,868 --> 00:43:41,536 டாக்டர்! டாக்டர்! 618 00:43:42,579 --> 00:43:44,289 கேமராவை அணையுங்க. வெளியே கொண்டு போங்க. 619 00:43:44,414 --> 00:43:46,374 -கலை நிகழ்ச்சிக்கு மாறு. -தண்ணி கொண்டு வா. 620 00:43:56,426 --> 00:43:58,511 -போச்சுடா! இப்போ இடைவேளை! -அப்பா? 621 00:44:36,174 --> 00:44:37,467 உதவி. உதவி. 622 00:45:11,376 --> 00:45:14,629 கார்பேத்தியாவில் இருக்கேன். ருமேனியா எல்லை அருகில் ஒரு இடம். 623 00:45:16,339 --> 00:45:20,301 கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ராணுவம் அனுப்பப் பட்டது, ஆனா ஜோயா தயாராவே இருந்தாள் போல 624 00:45:20,802 --> 00:45:23,930 எங்கும் உடல்கள். துப்பாக்கிச் சூடு. தீக்காயங்கள். 625 00:45:32,730 --> 00:45:35,233 மின் அங்க சக்தி ஆயுதமா பயன் பட்டதன் சாட்சி. 626 00:45:37,694 --> 00:45:38,736 மிக அதிக அளவில். 627 00:46:25,617 --> 00:46:26,493 டெக்லென்? 628 00:46:53,895 --> 00:46:55,772 ஐயோ. ஐயோ. 629 00:47:00,610 --> 00:47:01,444 ஐயோ. 630 00:47:25,843 --> 00:47:26,761 ஜெனரல் மிரோன். 631 00:47:47,198 --> 00:47:48,032 அவங்க... 632 00:47:49,867 --> 00:47:52,120 எங்க டேங்குகளை 633 00:47:52,370 --> 00:47:54,831 நான் உதவி வரவழைக்கிறேன், சரியா? 634 00:47:54,914 --> 00:47:56,416 எல்லோரையும் கொன்னாங்க. 635 00:48:00,628 --> 00:48:02,005 மன்னி, மன்னி. 636 00:48:04,299 --> 00:48:08,803 டாட்டியானா... அவளுக்குத் தெரியும்... அவ துரோகம் செய்தா எங்களுக்கு! 637 00:48:34,162 --> 00:48:36,706 காணொலி அழைப்பு நுடி 638 00:48:37,624 --> 00:48:39,042 என்ன ஆச்சு, டுண்டே? 639 00:48:40,752 --> 00:48:42,086 உன் நேரடி ஒளிபரப்பை பார்த்தேன். 640 00:48:43,254 --> 00:48:44,172 அடிப்பட்டிருக்கா? 641 00:48:45,965 --> 00:48:48,092 டுண்டே, இப்போ நீ வீட்டுக்கு திரும்பி வரணுமே? 642 00:48:51,721 --> 00:48:53,306 -கேட்குதா? -தெரியுது. 643 00:48:58,645 --> 00:48:59,854 டுண்டே திரும்பி வந்துடு. 644 00:49:20,375 --> 00:49:21,542 குட்டி... 645 00:49:22,627 --> 00:49:25,046 முடிந்தது. நமக்கு விடுதலை. 646 00:49:26,422 --> 00:49:27,590 ஏறக்குறைய. 647 00:49:29,801 --> 00:49:31,052 நீ தாயாகிவிட்டாய். 648 00:49:33,638 --> 00:49:35,014 நீ பெரியம்மா ஆகிட்டே. 649 00:49:36,724 --> 00:49:39,686 நம்மை போல பரிதாப கதிக்கு அவ ஆளாகாம உறுதி செய்வோம். 650 00:49:43,064 --> 00:49:45,233 ஆணைக்குக் காத்திருக்கோம், அதிபர் மேடம்! 651 00:49:45,817 --> 00:49:46,651 ஆணையிடமாட்டாங்க! 652 00:49:47,443 --> 00:49:48,736 அவளுக்கு பவர் இருக்கு. 653 00:49:49,487 --> 00:49:50,488 ஆமாம். 654 00:49:52,198 --> 00:49:53,741 அதான். ஆமா! 655 00:50:41,664 --> 00:50:42,665 என்ன கேடு இது? 656 00:50:45,376 --> 00:50:46,461 நீ பெரிய ஆள்னு நினைச்சேன். 657 00:50:46,627 --> 00:50:48,963 என் மின்பொறி வேலை செய்யல. எப்படி செய்யறே? 658 00:50:49,213 --> 00:50:50,548 இன்னும் என்னை போலி என்கிறாயா? 659 00:50:51,758 --> 00:50:53,009 எனக்கு எதுவுமே தெரியல. 660 00:50:55,178 --> 00:50:57,430 என்னை என்னுள்ளிருந்தே கட்டுப் படுத்தறியா? 661 00:50:58,306 --> 00:50:59,974 எப்படி அதை செஞ்சு தொலைச்சே? 662 00:51:00,057 --> 00:51:02,059 -ஏற்கனவே சொன்னேனே... -ஆம். கடவுள். 663 00:51:02,143 --> 00:51:05,271 அதெல்லாம் மத்தவங்களோட வேலை செய்யும். என்னிடம் நடக்காது. 664 00:51:21,829 --> 00:51:22,830 நீ வலுவானவள். 665 00:51:23,873 --> 00:51:26,334 நான் பார்த்த யாரையும் விட வலுவானவ. 666 00:51:33,633 --> 00:51:34,717 ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு? 667 00:51:35,092 --> 00:51:37,261 பராமரிப்புக்கு டிஸ்னில நின்னேனே? 668 00:51:37,553 --> 00:51:40,181 என்னை இளவரசி போல ஏதும் ஆக்குகிறாங்களா பார்க்க. 669 00:52:01,869 --> 00:52:03,246 குடும்பத்துக்கு வரவேற்கிறேன். 670 00:54:21,759 --> 00:54:23,761 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 671 00:54:23,844 --> 00:54:25,846 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்