1 00:00:06,090 --> 00:00:08,217 இதற்கு முன்பு... 2 00:00:08,634 --> 00:00:11,011 ஈவ் அற்புதங்கள் செய்பவள். நிஜ அற்புதம். 3 00:00:11,429 --> 00:00:15,307 உன் நிஜத்தை கண்டுபிடித்து அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புவேன். 4 00:00:15,391 --> 00:00:17,059 உங்க கதையை சொல்ல விரும்பறேன். 5 00:00:17,184 --> 00:00:21,397 டாட்டியானா அவ திமிரான கணவனை போல பாழாயிருக்கலாம், ஆனாலும் அவ என் அக்கா. 6 00:00:21,605 --> 00:00:23,065 அக்கறை இருக்கா தெரியணும். 7 00:00:23,149 --> 00:00:25,860 மூத்தவனும் இளையவளும் ஒன்னா எப்படி வேலை செய்றாங்கன்னு 8 00:00:25,943 --> 00:00:27,862 பார்க்கணும். நான் ஒப்பமிடும் முன். 9 00:00:28,362 --> 00:00:29,488 என்னங்கடா இது? 10 00:00:29,572 --> 00:00:32,116 நான் உன்னோடு, ஜோஸ். கூட இருக்கேன். 11 00:00:32,199 --> 00:00:33,117 நானும் இருக்கேன். 12 00:00:33,367 --> 00:00:35,494 செனட்டுக்கு போட்டி போட முடிவு செய்தேன். 13 00:00:36,287 --> 00:00:39,206 -அம்மா, அவருக்கு சொல்லணும். -தெரியும், இப்போ இல்ல. 14 00:00:39,290 --> 00:00:41,625 நான் உன் கணவன். நீ யார்? 15 00:00:42,668 --> 00:00:43,502 ஒளிஞ்சுக்குங்க! 16 00:00:47,798 --> 00:00:50,718 -கொஞ்சம் ரொட்டி வேணுமா? நிறுத்து. -சரி. 17 00:00:52,178 --> 00:00:54,972 ரொட்டி வேணுமா? இரு. இது என்ன? 18 00:00:55,765 --> 00:00:59,185 -இந்தா, எனதில் பாதியை எடுத்துக்கோ. -நன்றி. 19 00:01:00,603 --> 00:01:04,106 -என் பல்லில் ஏதும் மாட்டி யிருக்கா? -நிஜமாவே, நல்லா இருக்கே. 20 00:01:15,618 --> 00:01:16,452 இவ ஈவ். 21 00:01:16,535 --> 00:01:18,412 -நான் பதித்தது. -நீ பதித்ததா? 22 00:01:18,496 --> 00:01:20,164 ஹேய், லுவேன். 23 00:01:21,373 --> 00:01:22,458 இதைப் பாரேன். 24 00:01:27,338 --> 00:01:28,923 என்ன எழுதிருக்காங்கனு பாரு. 25 00:01:30,090 --> 00:01:30,925 ஹேய். 26 00:01:33,010 --> 00:01:35,429 -ஐயோ. அடச்சே. -என்ன ஆச்சு? 27 00:01:35,930 --> 00:01:37,306 யார் அதை பதித்தது? 28 00:01:37,890 --> 00:01:40,559 -நாங்க இல்லை. -ஈவ் முகத்தை பார்க்க முடியுது. 29 00:01:48,067 --> 00:01:50,402 இது தேவ நிந்தனை. எல்லாருக்கும் தெரிஞ்சாச்சு 30 00:02:21,600 --> 00:02:22,810 இஸ்ஸி, விளக்குகளை அணை. 31 00:02:33,529 --> 00:02:36,365 {\an8}"ரட்சகர் அவளை மேன்மைப் படுத்தினார், அவளை மறுக்க நீங்க யார்?" 32 00:02:36,448 --> 00:02:37,283 {\an8}மேரி மேக்டலீனின் சுவிசேஷம். 33 00:02:41,954 --> 00:02:46,542 த பவர் 34 00:02:48,419 --> 00:02:52,423 நான் அவனைக் கொன்றேன். போலீஸ்... யாராவது என்னை கண்டுபிடிக்கலாம். 35 00:02:53,966 --> 00:02:58,304 உன் வாழ்க்கை ஆபத்தில் இருந்தது. உன்னை காப்பாத்திக்கவே செஞ்சே. 36 00:03:05,769 --> 00:03:06,896 அவ கண்டுபிடிச்சுடுவா. 37 00:03:07,855 --> 00:03:09,023 திருமதி மாண்ட்கோமெரி 38 00:03:09,732 --> 00:03:10,691 சிறைக்கு போவேன். 39 00:03:11,901 --> 00:03:13,777 சமிக்ஞைக்காக இன்று காத்திருந்தேன். 40 00:03:15,154 --> 00:03:17,531 தேவன் எனக்கு லூக் வசனம் 19:47ஐ தந்தார். 41 00:03:18,282 --> 00:03:20,492 ஜீஸஸ் ஒரு கோயிலில் பிரசங்கம் செய்தார். 42 00:03:21,160 --> 00:03:24,455 மறைநூல்களை கேள்வி கேட்பதை முதியவர்கள் விரும்பல. 43 00:03:25,664 --> 00:03:27,041 ஜீஸஸை அஞ்சினார்கள். 44 00:03:30,002 --> 00:03:31,253 நீ செய்தது போலதான். 45 00:03:34,924 --> 00:03:36,550 நீ எங்களை விழிக்க செய்தே.. 46 00:03:37,092 --> 00:03:40,596 நாங்க உன் சகோதரிகள். நாங்கள் உன்னை காப்பாத்துவோம். 47 00:03:41,180 --> 00:03:46,769 இன்னும் நிறைய வருவார்கள். காணொலியில் இருக்கும் பெண்ணை பத்தி விசாரிப்பாங்க. 48 00:03:56,862 --> 00:03:57,821 இன்னும். 49 00:04:08,749 --> 00:04:12,628 -மறுபடி ஷாக் குடு. நெறைய நேரம். -எனக்கு இது போதும்னு தோணுது. 50 00:04:23,889 --> 00:04:25,015 என்ன இது? 51 00:04:29,061 --> 00:04:31,939 அது ஈவ். என் செய்தி முழுக்க அவதான். 52 00:04:32,439 --> 00:04:36,443 அவள் ஒரு வகையான மின்னும் புதிய ஆன்மீக தலைவி. 53 00:04:37,194 --> 00:04:38,654 எவ்ளோ பொய். 54 00:04:39,238 --> 00:04:41,407 அவள் அற்புதங்களை நிகழ்த்துறாளாமா. 55 00:04:42,866 --> 00:04:43,951 இது போலி. 56 00:04:53,836 --> 00:04:55,504 வர்றதுக்குள்ள முடிச்சிடீங்களா? 57 00:04:55,587 --> 00:04:58,007 ஆமாம். மன்னி, அன்பே. நான் போகணும் . 58 00:05:14,982 --> 00:05:15,816 ஹேய். 59 00:05:16,483 --> 00:05:18,736 கோடிட்டது போடு. வெள்ளை காமிரால மங்கலாகும். 60 00:05:18,986 --> 00:05:20,988 போச்சுடா. அதை இஸ்திரி போடணும். 61 00:05:22,531 --> 00:05:23,741 பிரமாதம். 62 00:05:30,706 --> 00:05:32,458 நீ இப்படிதான் நடந்துக்க போறீயா? 63 00:05:34,918 --> 00:05:38,047 கழண்டுக்கலாம்னு பார்க்கறீயா? படப் பிடிப்பு குழு வருது. 64 00:05:38,130 --> 00:05:40,841 மார்க், நான் பிரச்சார காணொலி பத்தி பேசல. 65 00:05:40,924 --> 00:05:44,011 நம்ம முன்னாடி தன்னை எரிச்சுக்கிட்டானே அவனை பத்தி பேசறேன். 66 00:05:44,094 --> 00:05:46,805 ஏதும் நடக்கல, நாம நல்லாருக்கோம்னு நடந்துக்குறே. 67 00:05:46,889 --> 00:05:50,309 இந்த விஷயங்கள் ஒழியாது. அதைப் பத்தி பேசியாகணும். 68 00:05:50,392 --> 00:05:52,853 -பேசிட்டோமே. -இல்ல, தெரபிஸ்டுகளிடம் பேசினோம். 69 00:05:52,936 --> 00:05:55,189 நீயும் நானும், நாமும் குழந்தைகளும், பேசல. 70 00:05:55,272 --> 00:05:58,025 பசங்களுக்கு ஒண்ணுமில்ல. தெரபிஸ்ட் சொல்லிட்டாரே. 71 00:05:58,400 --> 00:06:02,029 மார்கோ, கண்ணை மூடும் போது காட்சியும், வாசனையும் வரர்து, 72 00:06:02,654 --> 00:06:03,864 அந்த ஆள் எரியர்து. 73 00:06:03,947 --> 00:06:07,743 அப்படியே பின் நொக்கி போய் நம்ம பிள்ளைங்க அதை பாக்காம ஆக்கணும், 74 00:06:08,160 --> 00:06:09,161 ஆனா முடியலை. 75 00:06:09,244 --> 00:06:13,624 உன்னை எனக்கு தெரியும். இது உன்னை அரிக்குது, அடக்கி வைக்கற்து தப்பு. 76 00:06:13,707 --> 00:06:16,335 எனக்கு ஒன்னுமில்லை ராப். பசங்க நல்லாருக்காங்க. 77 00:06:17,377 --> 00:06:20,672 நிறைய விஷயம் நடந்துட்டிருக்கு, சிலதை நான் தீர்ப்பேன். 78 00:06:20,756 --> 00:06:23,717 மாத்த முடியாத அந்த விஷயத்தை பத்தி கவலைப்பட மாட்டேன். 79 00:06:31,850 --> 00:06:33,393 இன்னிக்கி ஒரு முக்கிய நாள். 80 00:06:35,562 --> 00:06:36,522 ஆதரவா இருப்பீயா? 81 00:06:44,696 --> 00:06:46,740 குழு சீக்கிரம் வந்துடும். 82 00:06:46,824 --> 00:06:50,702 கவனமிருக்கட்டும், அவங்க நம்மை ஒரு குடும்பமா படமெடுக்கப் போறாங்க. 83 00:06:51,286 --> 00:06:53,539 மக்கள் நம்மை தெரிஞ்சுக்குவாங்க. 84 00:06:53,956 --> 00:06:55,415 பதற்றம் தேவையில்லை. 85 00:06:55,499 --> 00:06:57,835 இயல்பா, இருங்க, என்ன? நீங்க நீங்களாவே. 86 00:06:58,001 --> 00:07:02,005 ஆமா. ஜடம் போல. வெளியே கறுப்பு உடை காவலர்களை பத்தி நினைப்பு கூடாது. 87 00:07:02,214 --> 00:07:05,843 -அவங்க மடையர்கள் கிட்ட வராம பாப்பாங்க. -அவங்களை அப்படி சொல்லாதே. 88 00:07:05,926 --> 00:07:08,679 தன்னைத் தானே எரிச்சுக்கறவனை பத்தி வேறெப்படி... 89 00:07:08,762 --> 00:07:11,473 ஒன்னை சொல்ல பாத்தார். எதிர்காலம் கவலையாருக்கு. 90 00:07:11,557 --> 00:07:14,143 -அர்பண்டாக்ஸ் வன்முறையை தூண்டறதில்ல. -கிண்டலா? 91 00:07:14,226 --> 00:07:16,311 அவர் ஆண்களை துணிந்து நிற்க சொல்றார். 92 00:07:16,395 --> 00:07:18,897 -உன் மண்டையை கழுவிட்டான். -யோசி, முடிவெடு. 93 00:07:18,981 --> 00:07:21,191 உங்க மகன் சரியாவே யோசிக்கலை. 94 00:07:21,275 --> 00:07:22,776 வாயை மூடு. நான் ஒண்ணும்... 95 00:07:22,860 --> 00:07:24,778 சரி, பசங்களா, விடுங்க. 96 00:07:24,862 --> 00:07:28,073 உங்க அம்மாவுக்கு, இது முக்கியமான நாள், ஆகவே நீங்க 97 00:07:28,157 --> 00:07:30,492 உணவு, முகாமிடுதல், தெரியல, வேற சிலதை, 98 00:07:30,576 --> 00:07:33,120 பாட்டி சொன்ன கதை, இப்படிதான் பேசணும். 99 00:07:33,203 --> 00:07:35,622 மேட்டி, நல்ல சட்டையா உடுத்திக்கோயேன். 100 00:07:35,706 --> 00:07:39,334 இந்த நாடகத்தில பங்கேற்கமாட்டேன். நீங்க ஜெயிக்கறது கூடாது. 101 00:07:39,418 --> 00:07:40,961 இதோ பார். இவ உன் அம்மா. 102 00:07:41,128 --> 00:07:44,548 இருக்கட்டும். நீ அப்படி நினைப்பது வருத்தமா இருக்கு. 103 00:07:44,631 --> 00:07:48,135 குழந்தைத்தனமா நடந்துக்குறே! அம்மா செய்வது முக்கியமானது. புரியலையா? 104 00:07:48,218 --> 00:07:50,637 பெண் உடம்பைப் பத்தி ஆண் முடிவெடுக்க கூடாது. 105 00:07:50,721 --> 00:07:53,932 ஆண்கள் உடம்பு? எனக்கு ஆனதே அது? என் முகத்தை பார். 106 00:07:54,016 --> 00:07:55,809 -மன்னிப்பு கேட்டுட்டேன். -அம்மா? 107 00:07:56,435 --> 00:07:58,103 எனக்கு வயதானா EOD வருமா? 108 00:07:58,187 --> 00:08:00,147 ஆமா, செல்லம். அனேகமா வரும். 109 00:08:00,355 --> 00:08:02,357 சரி. அப்போ நீங்க ஜெயிக்கணும். 110 00:08:03,859 --> 00:08:06,945 இல்ல. அர்பண்டாக்ஸ் சொன்னது சரி. பெண்கள் ஒண்ணாயிடுவீங்க. 111 00:08:07,029 --> 00:08:08,947 பெண்களா? பிற்போக்குத்தன பேச்சு. 112 00:08:09,031 --> 00:08:10,407 கண்ணா, என்னப்பா? 113 00:08:10,490 --> 00:08:13,785 குடும்பம்னா சிலதை விட்டுக் கொடுத்துதான் போகணும். 114 00:08:13,869 --> 00:08:17,623 -இந்த குடும்பத்திலே இருக்க பிடிக்கலை. -சும்மா சொல்லாதே. 115 00:08:18,874 --> 00:08:22,127 ஹேய், அவனை கொஞ்சம் விட்டுப் பிடிக்கணும். அவ்ளோதான். 116 00:08:22,211 --> 00:08:23,045 ஆமா. 117 00:09:14,012 --> 00:09:18,558 "ஜென்ரல் ஜோயா ஆறு மாத சிறை தண்டனை பெற்று, கார்பேதியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டார் 118 00:09:18,642 --> 00:09:21,186 "நடப்பது போலீஸுக்கு தெரியும், ஒண்ணும் செய்யல. 119 00:09:21,270 --> 00:09:24,356 "நிறைய உணவு தந்தா, பெண்களை ஆண்கள் அடித்தனர். 120 00:09:24,439 --> 00:09:27,901 {\an8}"ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பெண்கள் செலாவணியாக, ஆதாரமாக 121 00:09:28,026 --> 00:09:28,860 {\an8}சலிஸ் ஹோட்டல், கார்பேதியா 122 00:09:28,986 --> 00:09:31,113 {\an8}அரண்மனைக்கு கிளம்பணும், 2 நிமிடத்தில். 123 00:09:31,196 --> 00:09:34,783 "அந்த அமைப்பு உடைந்தது. பெண்கள் மட்டுமே மறுசீரமைக்க முடியும்." 124 00:09:37,077 --> 00:09:40,580 அங்கங்கே அரைச்ச மாவு. ஆனா விஷயம் தனித் தன்மையானதுதான். 125 00:09:41,081 --> 00:09:43,166 சீராக்கு. பதிப்பாசிரியரிடம் குடுப்பேன். 126 00:09:44,167 --> 00:09:46,628 அங்கே போகணும்னு எல்லாருக்கும் ஆசையா இருக்கும். 127 00:09:47,212 --> 00:09:48,046 நீங்க போகலாமே? 128 00:09:48,130 --> 00:09:52,301 கடாஃபி பத்தி 200 வார்த்தை, 2 பைன்ட் ரத்தம் போய்டுச்சு. அதிரஷ்டம் காலை வாரும். 129 00:09:54,803 --> 00:09:56,888 நான் ஒரு புத்தகம் எழுத யோசிக்கிறேன். 130 00:09:58,640 --> 00:09:59,850 மின் அங்க சக்தி வரலாறு. 131 00:10:03,979 --> 00:10:04,938 டுண்டேஓஜோ.நெட். 132 00:10:05,022 --> 00:10:06,023 அப்படியா? 133 00:10:08,275 --> 00:10:09,526 மார்க் ட்வேன் படிச்சியா? 134 00:10:11,111 --> 00:10:14,865 2 முக்கிய நாள் என்றார். பிறந்த நாள், ஏன் பிறந்தாய்னு அறியும் நாள். 135 00:10:21,413 --> 00:10:23,206 உங்களோடு விக்டரை சந்திக்க வரலாமா? 136 00:10:24,291 --> 00:10:25,208 ஏன்? 137 00:10:26,877 --> 00:10:28,337 ஜோயா உனக்கு ஏதாவது சொன்னாளா? 138 00:10:33,467 --> 00:10:37,012 டாட்டியானா மோஸ்கலேவ், ஜெனரல் ஜோயா இருவரும் சகோதரிகளாம். 139 00:10:44,728 --> 00:10:46,646 அருமை! அருமை! 140 00:10:47,272 --> 00:10:49,066 வா. டாக்சி காத்திருக்கு. 141 00:10:49,649 --> 00:10:51,777 -உன்னை என் புகைப்படக்காரன் என்போம். -சரி. 142 00:11:03,663 --> 00:11:05,624 இதைப் போல வாய்ப்பே கிடைக்காது? 143 00:11:05,707 --> 00:11:08,627 முதல் பெண்மணியை நிருபர்கள் தனியா சந்திக்க முடியாது. 144 00:11:08,710 --> 00:11:12,589 அவ கூட பேசிட்டு தப்ப, உலகின் பெரிய மந்திர வித்தைக்காரனா இருக்கணும். 145 00:11:14,341 --> 00:11:16,927 எது நடந்தாலும் அமைதியா இரு, நான் பேசிக்கறேன். 146 00:11:17,010 --> 00:11:17,844 தெரியும், டெக்லென். 147 00:11:20,931 --> 00:11:21,932 அடக் கடவுளே. 148 00:11:26,311 --> 00:11:30,899 -உங்களை சந்திக்க மகிழ்ச்சி, திரு. ப்லீஸ். -வர மகிழ்ச்சி. என் புகைப்படக்காரர். 149 00:11:37,864 --> 00:11:39,116 சொன்னது நினைவிருக்கா? 150 00:11:39,741 --> 00:11:41,576 -நீங்கதான் பேசணும். -நல்ல பையன். 151 00:11:53,672 --> 00:11:55,006 -புக்கை வெச்சுக்கவா? -சரி. 152 00:12:11,982 --> 00:12:12,899 பிறகு. 153 00:12:19,364 --> 00:12:22,451 அதிபரின் மிக மூத்த ஆலோசகரை அறிமுகப் படுத்தறேன். 154 00:12:22,951 --> 00:12:24,786 -இவர் ஜெனரல் மிரோன். -ஜெனரல் மிரோன். 155 00:12:27,914 --> 00:12:31,460 அரண்மனை உங்க கேள்விகளை ஆய்ந்து, சின்ன திருத்தங்கள் செய்தது. 156 00:12:35,255 --> 00:12:38,383 நான் வேலை செய்வது முன்னணி செய்தி நிறுவனம், ஹலோ! இதழல்ல. 157 00:12:38,467 --> 00:12:40,135 உங்களை தெரியும், திரு. ப்லீஸ். 158 00:12:41,970 --> 00:12:42,888 போலாமா? 159 00:13:20,592 --> 00:13:22,302 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 160 00:13:24,513 --> 00:13:27,265 -நன்றி, அப்பா. -இனிய பிறந்தநாள், ராக்ஸி. 161 00:13:27,349 --> 00:13:31,520 இது சிறப்பானது. நீ சட்டப்படி முதிர்ந்தவ. தப்பு செய்தா நீதான் பொறுப்பு. 162 00:13:31,603 --> 00:13:34,105 ஆம், சிறைக்குப் போகணும். மன்னி. 163 00:13:38,360 --> 00:13:40,570 -இது என்ன? -திறந்து பார். 164 00:13:46,743 --> 00:13:49,037 மாங்க் அண்ட் சன்ஸின் மூன்றில் ஒரு பங்கு உனக்கு. 165 00:13:50,622 --> 00:13:51,915 என்னால் நம்ப முடியல. 166 00:13:52,791 --> 00:13:55,418 -நன்றி. அப்பா. -நீ அவனை பேதி புடுங்க வெச்சே. 167 00:13:55,502 --> 00:13:59,047 லண்டன் முழதும் அவங்க வீட்டிலேயே பேதி புடுங்கியது. பெரிய கதை அது. 168 00:14:00,382 --> 00:14:02,259 -நான் வண்டி ஓட்டணும். -சும்மா குடி. 169 00:14:02,884 --> 00:14:06,012 குடும்பத்தின் தேவை, பார்த்தா பயப்படணும். புகழை பரப்பும். 170 00:14:06,513 --> 00:14:08,139 கணக்கை கையாள்வது மட்டுமல்ல. 171 00:14:09,432 --> 00:14:11,685 உனக்கு இன்று பார்பரா விருந்து தருவா. 172 00:14:12,978 --> 00:14:14,145 -அப்படியா? -ஆமா. 173 00:14:14,729 --> 00:14:17,148 உன் நண்பர்களை கூப்பிடு. நல்லவங்களா. 174 00:14:17,649 --> 00:14:19,150 எனக்கு நண்பர்கள் இல்ல. 175 00:14:19,568 --> 00:14:21,903 -நல்லது. -சரி. வாழ்த்துவோம். 176 00:14:22,153 --> 00:14:26,283 இது என் மகளின் 18வது பிறந்தநாள், அவள் விரும்பியது எல்லாம் கிடைக்கணும். 177 00:14:30,203 --> 00:14:31,621 என்ன ஆச்சு? 178 00:14:33,290 --> 00:14:36,042 அம்மா வேணும். 179 00:14:41,381 --> 00:14:44,718 -வாங்க சிஸ்டர், சீக்கிரமா. -சிஸ்டர் எங்கே போறீங்க? 180 00:14:44,801 --> 00:14:46,636 வாழ்த்துக்கள், சிஸ்டர் மரியா. 181 00:14:47,012 --> 00:14:49,598 -போகாதீங்களேன். -அவ பாத்துக்கட்டும். 182 00:14:49,723 --> 00:14:51,099 கடைசியில ஏறுங்க. 183 00:14:51,182 --> 00:14:52,017 சிஸ்டர் ஃபாதிமா. 184 00:14:52,100 --> 00:14:54,728 -இனியும் தங்க முடியாது. -நம்பிக்கை இழக்காதீங்க. 185 00:14:55,520 --> 00:14:56,354 தயவு செய்து. 186 00:15:07,490 --> 00:15:10,076 இப்படி வாங்க, சிஸ்டர்ஸ் ஆஃப் க்ரைஸ்ட் வரவேற்குது. 187 00:15:10,660 --> 00:15:11,578 இப்படி வாங்க. 188 00:15:32,140 --> 00:15:33,558 ஹேய். எப்படி இருக்கீங்க? 189 00:15:36,019 --> 00:15:37,437 நீதான் காணொலியை பதிவிட்டே. 190 00:15:38,480 --> 00:15:41,066 -நான்... -இன்றிரவு எங்களோடு சாப்பிடாதே. 191 00:15:41,566 --> 00:15:44,152 ஈவைச் சுற்றி விசுவாசமானவங்கதான் இருக்கணும். 192 00:15:45,779 --> 00:15:46,738 இப்படி வாங்க, பெண்களே. 193 00:15:47,072 --> 00:15:51,368 இரு, இரு. சிமா, லுவேன். நான்... நான்... 194 00:15:58,583 --> 00:16:00,835 இது எங்களுக்கு எல்லா சனிக்கிழமையும் போலதான். 195 00:16:04,839 --> 00:16:06,883 -ராப். -ஆமாம். 196 00:16:09,302 --> 00:16:10,845 ஐயோ. மன்னியுங்க. 197 00:16:10,929 --> 00:16:12,472 பரவாயில்லை. ஒரு நிமிஷம். 198 00:16:12,555 --> 00:16:14,432 -முடியல... -கடைசி பகுதியை வெட்டு. 199 00:16:14,557 --> 00:16:16,476 -நினைவு வரலையே. -மறுபடி செய்லாம். 200 00:16:16,893 --> 00:16:17,977 பொறுத்துக்கோங்க. 201 00:16:18,186 --> 00:16:20,772 -பதட்டமானீங்க. -வெக்கையால. 202 00:16:20,855 --> 00:16:23,149 ஆம். விளக்குகளால். பழகிக்கணும். 203 00:16:23,775 --> 00:16:25,527 மோவாயை தளர்க்கணும். 204 00:16:27,362 --> 00:16:28,697 நீங்க கெட்ட வார்த்தை கூடாது. 205 00:16:28,780 --> 00:16:30,031 -தெரியும். -வாங்க. 206 00:16:30,115 --> 00:16:32,409 மேட்டி பயிற்சிக்குப் போனதா சொல்லுங்க. 207 00:16:32,492 --> 00:16:35,328 தெரியும். என்னாச்சுன்னு தெரியல. கொஞ்சம்... 208 00:16:35,412 --> 00:16:37,122 -ஆனா புரியுது. -சரி. 209 00:16:37,205 --> 00:16:38,832 -புரியுது. -சரி. 210 00:16:38,915 --> 00:16:42,377 -இன்னொரு முறை. முதல்ல இருந்து. -சரி. மறுபடி பார்ப்போம். 211 00:16:42,460 --> 00:16:44,045 -சரி -நீங்க தயாரானதுமே. 212 00:16:46,881 --> 00:16:47,716 ஐய்யோ. 213 00:16:49,050 --> 00:16:51,594 பசங்கன்னா பெத்தவங்க போலதான். 214 00:16:51,678 --> 00:16:55,098 சரி. அஞ்சு நிமிஷம் பொறுப்போம். சுத்தம் செய்துடலாம். 215 00:16:55,181 --> 00:16:56,182 கட். 216 00:16:59,602 --> 00:17:01,062 எவ்ளோ குழப்பம். அதை பாருங்க. 217 00:17:02,897 --> 00:17:03,732 உனக்கு தரவா? 218 00:17:04,023 --> 00:17:09,070 சரி. இதன் பின் ஒரு சின்ன விஷயத்தை நீங்க கவனிக்கணும். 219 00:17:09,154 --> 00:17:10,363 என்னது அது? 220 00:17:10,447 --> 00:17:13,616 சமூக தளத்தில அசிங்கமான பேச்சு வந்ததே, நினைவிருக்கா? 221 00:17:13,742 --> 00:17:14,576 ஆமாம். 222 00:17:14,659 --> 00:17:17,954 அதை அனுப்பியவங்க ஒருத்தரை கண்டுபிடித்தோம், அது... 223 00:17:20,415 --> 00:17:21,291 அது? 224 00:17:25,879 --> 00:17:28,548 தரையிலெல்லாம் வடியுது. கொஞ்சம் உதவுங்க. 225 00:17:31,342 --> 00:17:33,094 இது வழக்கமான சனிக்கிழமை எங்களுக்கு. 226 00:17:33,678 --> 00:17:36,890 ஆம், மேட்டி அனேகமா சாக்கர் பயிற்சிக்கு போவான். 227 00:17:36,973 --> 00:17:39,684 ஆமா. நானும் மகள்களும் வாஃபிள்ஸ் செய்வோம். 228 00:17:40,810 --> 00:17:43,938 ராப், அவ்ளோ அருமையான தந்தை. வார நாட்களில் உணவு செய்வார். 229 00:17:44,022 --> 00:17:48,526 சனிக்கிழமை வந்தாலே, அவருக்கு விடுமுறை குடுப்போம். 230 00:17:48,610 --> 00:17:50,028 உங்க சிறப்பு என்ன? 231 00:17:51,613 --> 00:17:54,491 அது நல்ல கேள்வி. என் சிறப்பு என்ன? 232 00:17:56,201 --> 00:17:58,953 ஆம்லெட் செய்வதுன்னுதான் நினைக்கிறேன். 233 00:17:59,037 --> 00:18:02,290 அப்பா நல்லா சமைப்பார். கொலம்பிய உணவுதான் எப்பவும் செய்வார். 234 00:18:02,832 --> 00:18:08,213 ஹுவோஸ் பெரிகோஸ் யா சாக்கலேட் சான்டஃபெர்னோ போல, கேட்க வினோதமா இருக்கலாம். 235 00:18:08,296 --> 00:18:12,133 அது ஒண்ணுமில்ல, சாக்கலேட் சீஸ்தான், ஆனா ரொம்ப நல்லா இருக்கும். 236 00:18:12,217 --> 00:18:16,304 எனக்கு பிடித்ததெல்லாமே செய்வார். பான் டி போனோ, சங்குவா, அரேபா கான் க்யுசிடோ, 237 00:18:16,387 --> 00:18:19,641 -அப்புறம் செய்வது... -எல்லாத்தையும் சொல்ல வேண்டியதில்ல. 238 00:18:20,391 --> 00:18:22,894 உணவு, முகாம் போறதுதான் சொல்லணும்னீங்களே... 239 00:18:23,186 --> 00:18:24,771 -ஐயோ. அப்படி இல்ல... -மார்கோ. 240 00:18:24,854 --> 00:18:27,941 மார்கோ, ஸ்பானிஷ் பேசுவீங்களா? எங்களுக்கு தெரியணும். 241 00:18:28,024 --> 00:18:30,151 பேசுவதில்லை. நானும் குழந்தைகளும்தான். 242 00:18:30,235 --> 00:18:31,361 நாங்க எது செய்தா... 243 00:18:41,412 --> 00:18:42,288 ...என்ஜிஓ. 244 00:18:55,760 --> 00:18:56,886 ஆம். உண்மைதான். 245 00:19:12,569 --> 00:19:15,905 நிலைத்த திருமணத்தின் ரகசியம் என்ன திரு. அதிபர் அவர்களே? 246 00:19:21,369 --> 00:19:23,037 ஒரேமாதிரியான ஈடுபாடுகள். 247 00:19:23,830 --> 00:19:24,831 சரிதான். 248 00:19:25,415 --> 00:19:27,959 நீங்க முதல் பெண்மணியோட விரும்பி செய்வது எது? 249 00:19:38,011 --> 00:19:39,012 பொம்மை புதிர்கள். 250 00:19:41,222 --> 00:19:42,307 பொம்மை புதிர்கள். 251 00:19:44,893 --> 00:19:48,021 திருமதி. மோஸ்கலேவ், விக்டர் பத்தி உங்க முதல் உணர்வு எது? 252 00:19:49,898 --> 00:19:54,485 ரொம்ப வசீகரமானவர். நாங்க பார்த்தவுடன் பற்றிக் கொண்டது. 253 00:19:57,780 --> 00:19:58,615 டேய். 254 00:20:02,243 --> 00:20:05,371 அதிபரே, வடக்கு பெண்கள் பத்திய உங்கள் எண்ணங்கள் என்ன? 255 00:20:05,455 --> 00:20:07,457 -பயமுறுத்தபடுறீங்களா? -கேட்கக் கூடாது. 256 00:20:07,540 --> 00:20:09,167 ஒரு கிளர்ச்சி உருவாகலாம். 257 00:20:10,460 --> 00:20:12,128 இவங்க ஏழைகளிடையே பிரபலம். 258 00:20:12,211 --> 00:20:14,631 இந்த பெண்கள் உங்க நாட்டுள்ளேயே கடத்தப் பட்டாங்க. 259 00:20:14,714 --> 00:20:16,257 அவங்க கோபமாவது புரிந்து கொள்ளக் கூடியது. 260 00:20:22,096 --> 00:20:24,098 நான் ரொம்ப ஏழையாதான் வளர்ந்தேன். 261 00:20:27,435 --> 00:20:30,188 தினமும் இரவில் சாப்பிடாம தூங்குவேன். 262 00:20:32,357 --> 00:20:36,235 எங்க அப்பா உக்ரைன் எல்லையை கடந்து வேலை தேடிப் போனார். 263 00:20:39,364 --> 00:20:42,492 என் அன்பு அம்மா எல்லாத்தையுமே தந்துவிடக் கூடியவங்க, 264 00:20:42,575 --> 00:20:44,243 ஆனா தரத்தான் ஒண்ணுமில்ல. 265 00:20:45,161 --> 00:20:47,205 ஆக, ரொம்ப அவதிப் பட்டோம். 266 00:20:49,123 --> 00:20:50,583 அதுவே கடவுள் விட்ட வழி. 267 00:20:59,676 --> 00:21:03,638 டாட்டியானாவுக்கும் அதே கதி, ஆனா, இவர் அதிர்ஷ்டவசமா காப்பாத்தினார். 268 00:21:16,693 --> 00:21:17,527 ஹேய். 269 00:21:24,283 --> 00:21:26,619 புகைப்படம் கூடாது. கீழே வை. 270 00:21:27,704 --> 00:21:28,538 சரி. 271 00:21:48,057 --> 00:21:51,728 அந்தப் பெண்கள் ஒரு துணி ஆலையை எரித்து தரை மட்டமாக்கினாங்க. 272 00:21:54,439 --> 00:21:57,483 கம்மி சம்பளம், சமமில்லாத ஊதியம் என கத்திக் கொண்டு. 273 00:21:59,318 --> 00:22:00,945 இப்போ பெண்களுக்கு சம்பளமே இல்ல. 274 00:22:02,780 --> 00:22:05,867 வேலைக்காக என்ன செய்வாங்க இப்போ? வேசிகளா ஆவார்களா? 275 00:22:07,535 --> 00:22:09,787 ஆண்களுக்கு சுலபமா இருந்ததா என்ன? 276 00:22:10,079 --> 00:22:13,082 நாங்க நிலக்கரியை தோண்டி எடுக்கிறோம். போருக்கு போறோம். 277 00:22:13,332 --> 00:22:15,585 பெண்களும் போருக்குப் போறாங்களே. 278 00:22:23,968 --> 00:22:28,139 அது வேடிக்கைக்காக. தாங்களும் ஆண்கள் போலதான் என நிரூபிக்க. 279 00:22:29,807 --> 00:22:30,892 வேறொண்ணுமில்ல. 280 00:22:49,285 --> 00:22:51,454 கிளர்ச்சியாளரது தலைமை ஜோயான்ற பெண். 281 00:22:51,537 --> 00:22:52,538 பேசியது போதும். 282 00:22:52,955 --> 00:22:56,000 -டுண்டே, வாயை மூடு. -ஜோயாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. 283 00:22:56,084 --> 00:22:57,126 போதும்னு சொன்னேனே. 284 00:22:57,627 --> 00:22:59,170 இந்த நேர்காணல் முடிந்தது. 285 00:22:59,754 --> 00:23:01,422 எழுங்க, ரெண்டு பேரும். 286 00:23:13,851 --> 00:23:15,436 டெக்லென். டெக்லென். 287 00:23:17,105 --> 00:23:18,356 ஒண்ணுமில்ல. பதறாதே. 288 00:23:25,279 --> 00:23:27,949 உக்கார், டுண்டே ஓஜோ. 289 00:23:36,707 --> 00:23:37,959 சரி. சரி. சரி. 290 00:23:44,799 --> 00:23:47,677 -அரண்மனைக்கு வந்த காரணம் என்ன? -நான் புகைப்படக்காரன். 291 00:23:47,760 --> 00:23:50,179 ஏன் வந்தீங்கன்னு கேட்டேன்? 292 00:23:50,263 --> 00:23:52,223 இல்ல. நான் ஒரு புகைப்படக்காரன். 293 00:23:52,306 --> 00:23:55,935 சரியா? இங்கே வந்து ரொம்ப நாளாகல, ஆனா, நானும் திரு. ப்லீஸும், 294 00:24:06,821 --> 00:24:09,782 பெண் கிளர்ச்சியாளர்கள் எனக்கு மருந்தும் உணவும் தந்தனர். 295 00:24:09,907 --> 00:24:12,577 இந்நாட்டில் நான் பார்த்த ஏழ்மை அதிர்ச்சியூட்டியது. 296 00:24:13,411 --> 00:24:16,330 மறக்க முடியாத பசித்த முகங்கள். வேதனைப் படுவோர். 297 00:24:17,832 --> 00:24:22,336 ஐந்து வருடத்தில், மோஸ்கலேவ் கீழான பெண்களுக்கு கிளர்ச்சியாளர்களின் கதிதான். 298 00:24:23,379 --> 00:24:26,382 இப்போ பதில் சொல்லணும், இல்ல ரெண்டு பேருக்கும் சிறை. 299 00:24:26,465 --> 00:24:30,344 இருங்க. ஒரு நொடி இருங்க. தப்பா புரிஞ்சுகிட்டீங்க, ஜெனரல் மிரோன். 300 00:24:30,761 --> 00:24:32,555 என் பதிப்பாசிரியரிடம் பேசணும். 301 00:24:34,932 --> 00:24:39,145 எங்களை ஏமாத்திட்டான். என்னிடம் நேஷனல் ஜியாக்ரஃபிக் ல வேலை செய்றேன்னான். 302 00:24:41,272 --> 00:24:42,106 என்னது? 303 00:24:43,191 --> 00:24:44,066 என்னோட வா. 304 00:24:44,942 --> 00:24:47,278 இருங்க. இருங்க. இல்ல, வேணாம் டெக்லென். 305 00:24:47,361 --> 00:24:50,156 டெக்லென். டெக்லென். இருங்க. டெக்லென். 306 00:24:50,531 --> 00:24:52,783 டெக்லென்! டெக்லென்! 307 00:24:53,451 --> 00:24:55,536 ஐயோ. டெக்லென்! 308 00:24:57,038 --> 00:24:58,414 இல்ல. கூடாது. ஐயோ! 309 00:25:00,791 --> 00:25:03,169 மண்டு. செம முட்டாள் நீ. 310 00:25:04,545 --> 00:25:07,965 {\an8}மின் அங்க சக்தியின் பலிகடாக்களுக்கு பாதுகாப்பு, நீதி தேவை. 311 00:25:08,049 --> 00:25:12,261 வன்முறையை தடுக்கணும்னா, வாஷிங்டனுக்கு ஒரே வழிதான் உண்டு. 312 00:25:12,637 --> 00:25:16,515 சகஜ நிலை திரும்ப டேனியல் டாண்டன்தான் நம் நிச்சய வழி. 313 00:25:16,599 --> 00:25:20,144 மீண்டும் பாதுகாப்பு. இந்த பிரச்சாரம், டேனியல் டாண்டன் ஆதரவுடன். 314 00:25:22,104 --> 00:25:23,689 ஹேய், என்ன செய்றே? 315 00:25:25,900 --> 00:25:29,403 அந்த போலி புளுகன், மேயரை பத்தி குறும்பு செய்திகளா? 316 00:25:31,280 --> 00:25:34,992 "அந்த படாடோப நாய், தோலுரிக்காத கோழி போல." 317 00:25:37,411 --> 00:25:41,290 கோழி செய்தியை நான் பதிக்கல. லைக் மட்டும்தான் போட்டேன். 318 00:25:43,459 --> 00:25:47,296 அதை சொன்னது உங்க ரகசிய போலீஸா? 319 00:25:48,047 --> 00:25:51,884 ரகசிய போலீஸ்னு சொல்றது என் சமூக ஊடக அணியா? ஆமா. 320 00:25:52,009 --> 00:25:54,470 கண்டுப்பிடிக்க கஷ்டம் இல்ல, ஜோஸ். என்னாக்சு? 321 00:25:55,137 --> 00:25:56,514 மன்னியுங்க.எனக்கு கோபம். 322 00:25:57,556 --> 00:25:58,599 ஏன்? 323 00:25:59,475 --> 00:26:01,769 நீங்க மக்கள் தலைவராக விரும்பினீங்க. 324 00:26:02,144 --> 00:26:03,104 நீங்க விரும்பியது. 325 00:26:03,187 --> 00:26:05,898 யாரும் என்னை முறைத்து பார்ப்பது, என் தேர்வல்ல. 326 00:26:05,982 --> 00:26:09,902 எல்லார் பார்வையிலே நான் சரியா இருக்கணும். 327 00:26:09,986 --> 00:26:11,696 அப்படி இருக்க தேவையில்ல. 328 00:26:12,905 --> 00:26:13,906 நீ நிறைவா இருக்கே. 329 00:26:14,448 --> 00:26:15,366 அம்மா. 330 00:26:15,449 --> 00:26:18,995 நீங்க பதிக்க கூடாதுன்னு சொன்ன விஷயங்கள், 331 00:26:19,078 --> 00:26:23,332 அதில நான் இருக்கும் விதம் பிடிக்கல. ஆனா நீங்க ஏனோ பதிப்பிச்சீங்க. 332 00:26:25,459 --> 00:26:28,462 சில சமயம் என்னை பயன்படுத்திக்கறதா தோணுது. 333 00:26:28,629 --> 00:26:32,258 உங்க பதவிக்காக, எங்க பிம்பத்தை விலையா கொடுக்க பார்க்கறீங்களோ. 334 00:26:33,718 --> 00:26:34,677 கடுப்பாருக்கு. 335 00:26:37,013 --> 00:26:39,557 எனக்கு புரியாம போச்சு. சரியா சொன்னே. 336 00:26:43,060 --> 00:26:45,896 உங்களை எண்ணி எனக்கு ரொம்ப பெருமையாருக்கு. 337 00:26:46,480 --> 00:26:51,861 அதைத்தானே சில சமயம் பகிர விரும்பறேன், உங்களை புண்படுத்த இல்லை. 338 00:26:53,738 --> 00:26:57,116 இணையத்தில நக்கல் செய்வதற்கு பதில் என்னிடமே கேட்டிருக்கலாமே. 339 00:26:59,535 --> 00:27:00,453 மன்னியுங்க. 340 00:27:00,703 --> 00:27:02,079 சரி. விடு. 341 00:27:02,788 --> 00:27:08,753 நீங்க அப்படி ஏன் செய்தீங்கனு தெரியல, ஆனா இப்ப புரியுது. 342 00:27:10,463 --> 00:27:15,051 டாண்டன் என்ன செய்றார் தெரியுமா? இந்த வாரத்தின் ஆண் பலிகடா அவர், 343 00:27:15,134 --> 00:27:18,721 அதோட அலபாமாவின் க்ளைட் மாண்ட்கோமெரி ஒரு லூசு. 344 00:27:18,804 --> 00:27:22,433 பொதுமக்களிடம் தன்னை உள்ளூர் கதாநாயகனா முன்னிறுத்திக்கறார். 345 00:27:23,768 --> 00:27:25,019 ரொம்ப அசிங்கம். 346 00:27:25,353 --> 00:27:27,813 வெறும் பயத்தை கிளறிவிடுறத்துக்கு. 347 00:27:28,481 --> 00:27:31,567 பெண்களுக்கு குறிவைக்கறது ரொம்ப ஆபத்தானது. 348 00:27:32,777 --> 00:27:34,028 நீங்க அவரை நிறுத்தணும். 349 00:27:35,905 --> 00:27:36,864 நிறுத்துவோம். 350 00:27:38,449 --> 00:27:39,909 மின்னும் விரல்கள் ஒற்றுமையாக 351 00:27:46,332 --> 00:27:47,166 மன்னியுங்க. 352 00:27:47,625 --> 00:27:48,626 பரவாயில்லை. 353 00:27:48,709 --> 00:27:50,169 ரெண்டு பேரும். 354 00:27:50,795 --> 00:27:53,047 ஷூவைப் போடுங்க. சட்டைகளை மாட்டுங்க. 355 00:27:53,130 --> 00:27:54,965 -15 நிமிடத்தில் கிளம்பறோம். -என்ன? 356 00:27:55,049 --> 00:27:56,717 -எங்கே? -ஜாலியான ஒரு இடம். 357 00:27:56,801 --> 00:28:00,179 திடீர்னு கெளம்ப முடியாது. நான் ஒரு உரை தயார் பண்ணனும். 358 00:28:00,262 --> 00:28:04,725 -ரயனுடன் இரவு வெளிய போறேன். -எனக்கு கவலை இல்ல? சரியா. கவலை இல்லை. 359 00:28:04,892 --> 00:28:08,896 உண்மையான குடும்பமா ஒண்ணா நேரம் செலவழிக்கணும், போலி குடும்பமா அல்ல. 360 00:28:08,979 --> 00:28:12,400 போலி காலை உணவு, போலியான வேலைகள் இல்ல. இப்போ கிளம்பறோம். 361 00:28:12,900 --> 00:28:14,485 சரி. இஸ்ஸி, மேட்டி எங்கே? 362 00:28:25,663 --> 00:28:27,748 நீ குரலற்ற பெண்ணாக இருந்தாய் 363 00:28:28,165 --> 00:28:30,376 இன்றோ அனைத்து உலகே உன்னை கவனிக்கிறது. 364 00:28:34,588 --> 00:28:36,507 போதும். என் பணத்தை கொடுத்துத் தொலை. 365 00:28:36,590 --> 00:28:38,592 என்ன போதும்? என்னோடு பேசி முடிச்சாச்சா? 366 00:28:46,475 --> 00:28:49,520 {\an8}அருமையான வித்தைகள். எப்படி செய்தே? 367 00:28:57,570 --> 00:28:59,321 தேவனிடமிருந்து எனக்கு பரிசு. 368 00:29:00,406 --> 00:29:04,034 வாயால சிரிக்க முடியல. மூடரிடம் முடத்தனம் வேணாம். என் காணொலி பாரேன்? உண்மை சக்தி 369 00:29:16,881 --> 00:29:21,802 எங்களோடு வந்து சேர். உனக்கான இடம் உண்டு இங்கே 370 00:29:21,886 --> 00:29:27,850 எனக்குன்னு வீடு இருக்கு. உங்கூட சேர அவசியமில்ல. எப்படி செய்யறே சொல். 371 00:29:32,354 --> 00:29:34,190 நீ வம்புக்கு அலைய்றீயா என்ன? 372 00:29:35,357 --> 00:29:37,943 {\an8}உன்னிடம் என்னை நிரூபிக்க அவசியமில்லை 373 00:29:38,027 --> 00:29:39,320 {\an8}எனக்கு பணத்தை கொடுத்துத் தொலை. 374 00:29:40,362 --> 00:29:46,327 அது பொய்யர் சொல்வது. எதுவோ, உன்னைவிட நான் வலிமையானவளே 375 00:29:49,079 --> 00:29:51,040 வந்து என்னை கண்டுபிடி, பிறகு திட்டு 376 00:29:51,123 --> 00:29:52,333 சரி, நாயே. 377 00:29:53,083 --> 00:29:55,127 -என் முகத்தில் முழிக்காதே. -ஹேய். 378 00:29:58,297 --> 00:29:59,882 நாங்க முடிச்சாச்சு. காசைக் கொடு. 379 00:30:04,345 --> 00:30:05,763 போடாங்க... 380 00:30:05,846 --> 00:30:08,807 -நான் சமாளிச்சிருப்பேன். -கிழிச்சே. 381 00:30:13,312 --> 00:30:16,607 ஆகட்டும் கிளியரி-லோபெஸ் அணியே. ஜோஸ், கொஞ்சம் உதவவா? 382 00:30:16,690 --> 00:30:19,068 -தேவையா? -சும்மா பாக்குற விஷயம் இல்லே. 383 00:30:19,151 --> 00:30:21,153 -அதை இழுத்துவிடு. -எதுக்கு வந்தோம்? 384 00:30:21,237 --> 00:30:23,072 சரி. அதை அப்படி வை. 385 00:30:23,572 --> 00:30:24,698 அதைப் பார். 386 00:30:25,574 --> 00:30:27,576 நல்லாருக்கு. சொல்லியே ஆகணும். 387 00:30:27,660 --> 00:30:29,870 இனிமே நீங்களே பாத்துக்கோங்க. 388 00:30:35,292 --> 00:30:38,712 முதல் தடவை நாம இங்க வந்தது ஞாபகமிருக்கா? ஜோஸ் கைக் குழந்தை. 389 00:30:38,796 --> 00:30:40,422 -நாமும் குழந்தைங்கத்தான். -ஆம். 390 00:30:40,506 --> 00:30:43,926 பணவசதியே இல்ல. மூணு பேருக்கும் சேர்த்து ஒரே தூங்கும் பை. 391 00:30:44,009 --> 00:30:48,222 இதமா இருந்தது. நினைவிருக்கா? இரவு முழுதும் கணலில் கதகதப்பா. 392 00:30:49,014 --> 00:30:53,686 நினைவிருக்கு. அந்த கேவலமான பாட்டை பாடினே. நிறுத்தாம. 393 00:30:53,769 --> 00:30:56,939 லா குகராச்சாவா? எழுதப் பட்டதிலே அருமையான பாட்டா? 394 00:30:57,022 --> 00:31:00,109 -கிண்டல் செய்றீயா? -இல்ல, மன்னி. கிண்டல் இல்ல. 395 00:31:00,192 --> 00:31:01,860 -ராப். -மார்கோ. 396 00:31:02,653 --> 00:31:05,322 -நீ கேட்டேலே. -இல்ல. நான் கேட்கல. 397 00:31:05,406 --> 00:31:07,491 -நீ கேட்டே. -கேட்கல. இல்ல, வேணாம். 398 00:31:11,078 --> 00:31:12,079 எல்லோரும் வாங்க. 399 00:31:17,751 --> 00:31:18,752 அவங்களுக்கும் தெரியும் 400 00:31:22,047 --> 00:31:26,051 மேட்டி, உனக்கென்ன பைத்தியமா? லூசு. 401 00:31:26,135 --> 00:31:28,220 -என்ன நடக்குது? -கத்தாதே. 402 00:31:28,304 --> 00:31:32,558 -பொதுவெளில இருந்தான். எனக்கு உரிமை உண்டு. -நீ என்ன செஞ்சிருக்கேனு தெரியலை. 403 00:31:33,434 --> 00:31:35,394 என்னை படமெடுத்தான். ரயனையும். 404 00:31:35,477 --> 00:31:36,854 என்ன இருக்கு அதில? 405 00:31:38,939 --> 00:31:41,734 ரயனுக்கு இருக்கு. மின் அங்க சக்தி. 406 00:31:45,029 --> 00:31:47,489 எனக்கு புரியல. எப்படி? 407 00:31:48,782 --> 00:31:52,620 அவன் கலப்பு பாலினம். என்னிடம் சொல்லவே ரொம்ப கஷடப் பட்டான். 408 00:31:52,703 --> 00:31:54,872 இப்ப அர்பண்டாக்ஸ்லே அவனைப் பத்தி இருக்கு. 409 00:31:54,955 --> 00:31:56,582 செய்தி அறியும் உரிமை. கடவுளே. 410 00:31:56,665 --> 00:32:00,169 உன் அக்காவுக்கும் நமக்கும் இப்படி செய்வேனு நம்ப முடியல. 411 00:32:00,252 --> 00:32:03,756 அது மடத்தனமான செயல், ஆனா விடுங்க. அவனை போட்டு வதைக்காதீங்க. 412 00:32:03,839 --> 00:32:06,383 அவன் என்னை வெறுப்பான். என்னோட பேசவே மாட்டான். 413 00:32:06,467 --> 00:32:08,177 -சோதனைலே போய் முடிவான். -இல்ல. 414 00:32:08,260 --> 00:32:10,095 அங்கத்தான் போகணும். 415 00:32:10,179 --> 00:32:12,181 -ஹேய். -போதும் நிறுத்துன்னு சொன்னேன். 416 00:32:12,264 --> 00:32:15,267 தடியா. சத்தியமா, உன்னை கொல்வேன். 417 00:32:24,735 --> 00:32:25,653 அட்டகாசம். 418 00:32:27,112 --> 00:32:28,989 இனி நம் யாருக்குமே பாதுகாப்பு இல்ல. 419 00:32:29,657 --> 00:32:32,660 -இரு, மேட்டி. எங்கே போறே? -நான் ரயனை எச்சரிக்கணும். 420 00:32:41,585 --> 00:32:43,253 எப்போ சொல்லியிருப்பே? 421 00:32:45,756 --> 00:32:46,965 பிரச்சாரத்துக்குப் பின். 422 00:32:47,049 --> 00:32:49,968 -பிரச்சாரத்துக்குப் பின்னா? -நீ பொய் சொல்ல வேணாமே. 423 00:32:50,052 --> 00:32:52,638 -மறுக்க சரியான சாக்கு. -என்னை கேவலப்படுத்தாதெ. 424 00:32:52,721 --> 00:32:56,558 மறக்காதே. உன் வேலையே போற அளவு ரகசியத்தை கசிய விட்டே. 425 00:32:56,642 --> 00:32:57,810 நான் உங்கிட்ட மறைக்கலை 426 00:32:57,893 --> 00:33:01,563 நீ சிறைக்கே போயிருப்பே, குடும்பத்தை நாசமாக்கி. நீ சொல்லல. 427 00:33:01,647 --> 00:33:04,608 மார்கோ, அதைத்தான் நான் செய்ய பாத்தேன். 428 00:33:04,692 --> 00:33:07,528 நான் செனட் போட்டியை பத்தி பேச பாத்தேன், 429 00:33:07,611 --> 00:33:09,697 பாழாய்ப் போன செய்தியாளர் கூட்டம் பத்தி, 430 00:33:09,780 --> 00:33:12,991 குழந்தைகள் பத்தி, எல்லாம் பத்தியும், நீ வாயை அடைச்சிட்டே. 431 00:33:19,456 --> 00:33:21,959 -அப்படியல்ல... -விடு. நான் மேட்டியை தேடணும். 432 00:33:24,211 --> 00:33:26,004 -சர். -இல்ல. கூட வர வேணாம். 433 00:33:30,926 --> 00:33:33,011 வாஷிங்டன் ஆளுநர் டேனியல் டாண்டன் 434 00:33:33,095 --> 00:33:36,473 தேசிய அளவில EODயால் பாதிக்கப் பட்டவர்கு விழிப்புணர்வூட்டுகிறார். 435 00:33:36,557 --> 00:33:39,184 இவருடைய கணவர், கொடூர தாக்குதலுக்கு பலியானார் 436 00:33:39,351 --> 00:33:41,019 தன் வளர்ப்பு மகளால். 437 00:33:41,103 --> 00:33:43,981 திருமதி மாண்ட்கோமெரி மகளுக்கான செய்தியை பகிர்கிறார். 438 00:33:44,064 --> 00:33:45,399 ஆலிசன். 439 00:33:46,859 --> 00:33:49,027 உன்னோடு பேசணும் அன்பே. 440 00:33:49,778 --> 00:33:51,864 என்னை கூப்பிடு. 441 00:33:54,074 --> 00:33:58,370 ஃபிப்ரவரி 27க்குப் பின் நீங்க ஆலிசனை எங்காவது பார்த்திருந்தா, 442 00:33:58,454 --> 00:34:01,665 திரையில் கீழே இருக்கும் எண்ணை அழைக்க கோருகிறோம். 443 00:34:02,499 --> 00:34:07,045 க்ளைட் மாண்ட்கோமெரி ஒரு நல்ல கிறித்தவர். பேருபகாரி, தனது சமூகத்தை நேசித்தவர். 444 00:34:07,129 --> 00:34:07,963 எனக்கு தெரியும். 445 00:34:08,046 --> 00:34:10,466 ஆளுநர் டாண்டன் இது போன்ற தேவையற்ற மரணங்களை 446 00:34:10,549 --> 00:34:12,926 தடைச் சட்டங்களால் தடுக்கலாம் என்கிறார். 447 00:34:13,051 --> 00:34:15,429 இதை பற்றி சொல்லுங்களேன் திருமதி மாண்ட்கோமெரி. 448 00:34:15,637 --> 00:34:18,474 -இது சரியானதா தோணல. -இல்லை. தோணல. 449 00:34:19,308 --> 00:34:23,061 ஆல்லி எங்கிருக்கிறாளோ. அவளைக் கூட்டி வரணும். 450 00:34:25,147 --> 00:34:27,065 -வேணாம். -அவளை நிறுத்தச் செய். 451 00:34:27,775 --> 00:34:31,028 உன் கையை என் மேலிருந்து எடு, ஆலிசன். 452 00:34:31,111 --> 00:34:32,821 அவளை நிறுத்தச் செய். 453 00:34:33,864 --> 00:34:35,449 என்னை விடு... 454 00:34:38,619 --> 00:34:40,037 எண்ணங்கள் வெறும் மின்துகள்கள். 455 00:34:48,295 --> 00:34:49,463 அவளது மூளையில நுழை. 456 00:34:58,639 --> 00:35:00,265 அவ எண்ணத்தை மாற்று. 457 00:35:20,118 --> 00:35:23,747 சிஸ்டர் வெரோனிகா, நீங்க நலமா? 458 00:35:28,252 --> 00:35:29,086 ஈவ்? 459 00:35:29,753 --> 00:35:33,382 என்ன நடக்குது? ஈவ். சிஸ்டர் வெரோனிகா? என்ன நடக்குது? 460 00:35:57,614 --> 00:35:59,032 -அஞ்சு நிமிஷம் பொறு. -சரி. 461 00:35:59,116 --> 00:36:01,034 அவங்களுக்கு ஹலோ சொல்லணும் அவ்ளோதான். 462 00:36:01,118 --> 00:36:03,996 -வேணாம். சொல்லிட்டேன். -வாயை மூடு. இது என் பிறந்தநாள். 463 00:36:04,079 --> 00:36:06,373 -நீ வாயை மூடு. மூடு. -வாயை மூடு. மூடு. 464 00:36:06,456 --> 00:36:10,252 -நான்தான் இதெல்லாம் செய்வேன். -உனக்கு பலமானவர் தேவைன்னார் அப்பா. 465 00:36:10,335 --> 00:36:13,463 நீ பலம் அல்ல. ஒரு ஒரு முட்டாள். செத்தா நல்லா இருக்கும். 466 00:36:13,547 --> 00:36:15,716 -என்னை பாத்து சிரிக்காதே. -தூரப் போ. 467 00:36:19,219 --> 00:36:21,388 ஐயோ. ஐயோ. 468 00:36:27,769 --> 00:36:30,022 -மன்னிச்சுடு. -தூரப் போ. 469 00:36:30,731 --> 00:36:32,900 உள்ளே வா. பாத்துக்குவாங்க. 470 00:36:35,402 --> 00:36:37,738 இது என் எல்லா மின்னும் பெண்களுக்காக 471 00:36:37,821 --> 00:36:40,282 நடன தளத்தை இன்றிரவு ஒளிமயமாக்கத் தயாராக. 472 00:36:47,664 --> 00:36:48,916 இனிய பிறந்தநாள். 473 00:36:51,835 --> 00:36:53,545 உன் அம்மாவுக்காக ஏங்கறோம். 474 00:36:55,213 --> 00:36:56,882 அப்போ, போலீஸ் என்ன சொன்னாங்க? 475 00:37:00,594 --> 00:37:02,930 அனேகமா, கொள்ளை குளறுபடியானதா. 476 00:37:04,306 --> 00:37:05,557 டெரிக் என்ன நினைக்கிறார்? 477 00:37:07,184 --> 00:37:08,018 யார்? 478 00:37:08,769 --> 00:37:12,481 உன் அம்மாவின் காதலன். உன்னிடம் சொல்வதா சொன்னாளே... 479 00:37:13,357 --> 00:37:14,608 எந்த டெரிக்? 480 00:37:18,278 --> 00:37:20,656 -எந்த டெரிக்? -டெரிக் ரீனா. 481 00:37:21,531 --> 00:37:24,701 கிறிஸ்டினா ரீனா, அவங்க திருமணம் செய்திருந்தா. 482 00:37:24,785 --> 00:37:25,744 திருமணமா? 483 00:37:26,286 --> 00:37:28,497 -ஏன் அதை சொன்னே? -நீதானே சொன்னே. 484 00:37:28,580 --> 00:37:30,749 நீ அதைச் சொல்லணும்னு அவசியமில்லையே... 485 00:37:31,416 --> 00:37:32,250 மன்னிச்சுடு. 486 00:37:32,918 --> 00:37:33,919 அவசரப் பட்டுட்டேன். 487 00:37:34,086 --> 00:37:34,920 ராக்ஸி! 488 00:37:49,685 --> 00:37:50,519 நன்றி. 489 00:37:58,318 --> 00:37:59,361 வா, ராக்ஸ். 490 00:38:15,877 --> 00:38:16,878 ராக்ஸி. 491 00:38:21,466 --> 00:38:24,094 இதோ பத்தாயிரம் பவுண்ட். நீ ஆரம்பிக்க போதும். 492 00:38:26,805 --> 00:38:29,224 -எதைச் சொல்றே நீ? -மூடிட்டு சொல்றதை கேள். 493 00:38:31,351 --> 00:38:33,103 என் திருமணத்துக்கு நீ வரவே வேணாம். 494 00:38:35,188 --> 00:38:36,356 அம்மாவுக்கும் பிடிக்கல. 495 00:38:37,691 --> 00:38:42,320 அப்புறம் ஒரு வாரம் முன் பர்னி சொன்னார், எங்க விருப்பம் பத்தி கவலை இல்லை. 496 00:38:44,406 --> 00:38:45,365 நீ வரணும்னு. 497 00:38:50,829 --> 00:38:52,330 நீ அங்கே வரணும்னார், ராக்ஸ். 498 00:38:53,749 --> 00:38:55,167 உன் அம்மா வீட்டை விட்டு. 499 00:39:05,594 --> 00:39:06,470 சே! 500 00:39:08,388 --> 00:39:12,267 இரு. ஓய். செய்தது அவர்தான்னு சந்தேகப் படலன்னுல்லாம் சொல்லாதே. 501 00:39:31,244 --> 00:39:32,746 சரி. நல்லது. உள்ளே வா. 502 00:40:02,150 --> 00:40:04,986 உனக்கு இப்படி தெரிய வரணும்னு நான் நினைக்கவே இல்ல. 503 00:40:07,072 --> 00:40:07,948 மன்னிச்சுடு. 504 00:40:09,491 --> 00:40:10,826 உனக்கு கொடுத்தது யார்? 505 00:40:13,537 --> 00:40:14,371 ஜோஸ். 506 00:40:15,288 --> 00:40:16,123 ஜோஸா? 507 00:40:18,959 --> 00:40:21,461 என் மகளை என்னிடமே பொய் சொல்ல வச்சிட்டே 508 00:40:21,545 --> 00:40:23,797 சொதப்பிட்டேன். தெரியும். சொதப்பிட்டேன். 509 00:40:25,465 --> 00:40:29,094 அவளுக்கு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கதான் அதை வாங்கிக்கிட்டேன். 510 00:40:29,928 --> 00:40:32,931 அவ பாட்டுக்கு ஏதோ ஒரு வழியில போயிடக் கூடாதே. 511 00:40:33,014 --> 00:40:34,057 நிறுத்து. 512 00:40:34,975 --> 00:40:38,979 நிறுத்து. உனக்கு ஆற்றல் வேணும்னு வாங்கிட்டே, அதுவே உன் தேவை. 513 00:40:40,063 --> 00:40:40,897 அது, 514 00:40:41,523 --> 00:40:42,899 எல்லோருக்கும் உதவணும். 515 00:40:44,609 --> 00:40:46,945 அந்த பிம்பம்தான் உனக்கு பிடிக்குது. 516 00:40:49,531 --> 00:40:54,327 இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்படித்தான் என்னை நினைக்குறீயா? 517 00:40:55,036 --> 00:40:58,999 மார்கோ, உன்னை பத்தி உண்மைல என்ன நினைக்கிறேன்னு எனக்கே இப்போ தெரியல. 518 00:41:01,209 --> 00:41:02,919 ஒரு அந்நியன் மாதிரி தெரியறே. 519 00:41:05,338 --> 00:41:08,508 பார், இப்போ வித்தியாசமா தெரிவேன். 520 00:41:08,592 --> 00:41:11,052 இது இவ்ளோ என்னை மாத்தும்னு நான் நினைக்கவே இல்ல. 521 00:41:12,721 --> 00:41:13,597 ஆனா, நான்... 522 00:41:18,143 --> 00:41:23,732 என் உடலினுள் இப்படி உணர்ந்ததே இல்லை. 523 00:41:26,484 --> 00:41:31,198 ரொம்ப தன்னிறைவா, பவர்ஃபுல்லா. 524 00:41:34,326 --> 00:41:36,870 அதுக்கு மன்னிப்பு கேக்க மாட்டேன். பவர் வேணும். 525 00:41:36,953 --> 00:41:40,916 நான் கட்டுப்படுத்தணும், என் விருப்பப் படி, 526 00:41:40,999 --> 00:41:45,086 மக்களின் வாழ்க்கையையே மாற்றும் ஒன்றின் அங்கமாகவும் இருக்கணும். 527 00:41:47,214 --> 00:41:52,886 அதாவது, இப்போ இதுவரை நான் கனவிலும் நினைக்காததை செய்ய முடியும். 528 00:42:02,354 --> 00:42:06,316 எனக்கு முழுசா தெரியல. எல்லாம் எப்படி பொருந்துதுன்னும் தெரியல, 529 00:42:07,901 --> 00:42:11,446 ஆனா, என் தகுதி எனக்கு தெரிந்தே இருக்கு, 530 00:42:12,697 --> 00:42:13,823 வாழ்க்கையில், 531 00:42:15,617 --> 00:42:19,162 இந்த உலகில், பிறகு இந்த... 532 00:42:19,246 --> 00:42:20,914 இந்த திருமண வாழ்விலும். 533 00:42:23,541 --> 00:42:24,751 வித்தியாசமா இருக்கு. 534 00:42:26,044 --> 00:42:27,879 அதாவது, நம்மை மீறியது அது. 535 00:42:29,422 --> 00:42:32,217 மன்னி, மன்னி. இதெல்லாம் எனக்கு ஒத்து வராது. 536 00:42:33,927 --> 00:42:36,429 ஆனா நமக்குள் பிணைப்பு மாறலை இல்லே? 537 00:42:38,306 --> 00:42:40,850 அது இன்னும் இருக்கே. நாம் இன்னும் இணையர்கள். 538 00:42:51,152 --> 00:42:52,195 ராப். 539 00:42:54,239 --> 00:42:55,198 நீ எனக்கு வேணும். 540 00:42:58,618 --> 00:43:02,122 கடவுளே, நீ எனக்கு முக்கியம், அதுவும் இந்த பிரச்சாரத்துக்கு. 541 00:43:02,205 --> 00:43:04,249 நீ இல்லாம என்னால செய்ய முடியாது. 542 00:43:05,292 --> 00:43:07,294 தெரியும். தெரியும். 543 00:43:26,479 --> 00:43:29,441 நான் உன்னோடு இருக்கேன், போதுமா? கடைசி வரை. 544 00:43:34,279 --> 00:43:35,864 ஆனால், தேர்தலுக்குப் பின், 545 00:43:39,659 --> 00:43:40,869 விவாகரத்து வேணும். 546 00:43:47,959 --> 00:43:49,169 ஆமாம். ஆமாம். 547 00:44:13,568 --> 00:44:16,946 எங்களை ஆண்கள் கொடுமை செய்யலன்னா நினைக்கறீயா? எல்லோரையும்? 548 00:44:18,281 --> 00:44:19,866 ஆனா, யாரையும் நாங்க கொல்லல. 549 00:44:20,909 --> 00:44:24,788 அது நிலை தடுமாற்றம், ஈவ். ஆலிசன். உன் பேர் எதுவோ அது. 550 00:44:38,968 --> 00:44:40,387 என் பெயர் அப்போ ஆலிசன். 551 00:44:42,764 --> 00:44:44,724 என் உண்மைப் பெயர் யாருக்கும் தெரியாது. 552 00:44:46,309 --> 00:44:51,272 எனக்கு மூணு வயதா இருக்கையில் என் அம்மா, வால்மார்ட் கடையில் என்னை விட்டுப் போனா. 553 00:44:53,024 --> 00:44:55,735 அப்படியே போனவதான், திரும்பி வரவே இல்ல. 554 00:44:57,237 --> 00:45:01,574 ஆக, 13 வருடங்களில், 13 இல்லங்கள், அதில சிலதுதான் ரொம்ப மோசமில்லை. 555 00:45:01,658 --> 00:45:03,827 ஆனா, நல்ல இல்லங்கள், என்னை ஏற்கலை. 556 00:45:05,161 --> 00:45:06,746 ரொம்ப பிரச்சனைக்குரியவள். 557 00:45:07,872 --> 00:45:09,582 நான் எது சொன்னாலும் தப்பு. 558 00:45:09,666 --> 00:45:13,628 எனக்கு என்ன நிகழுதுன்னு, எவருக்கும் சொல்லி என்னை விரும்பச் செய்யவோ, 559 00:45:15,380 --> 00:45:18,508 இல்ல யாராவது என்னை காப்பாத்தவோ சொல்லும் விதம் தெரியல. 560 00:45:19,676 --> 00:45:21,302 ஆகவே, பேசறதையே நிறுத்திட்டேன். 561 00:45:23,054 --> 00:45:24,681 ஏறக் குறைய ஆறு வருடங்கள். 562 00:45:25,348 --> 00:45:28,601 நான் செத்த பிணம் போல இருந்தேன், அதாவது உள்ளுக்குள். 563 00:45:29,436 --> 00:45:34,232 அதன்பிறகு, இந்த பவர் என் கைகளில் உணர, அந்த குரல் என்னுள் சொன்னது. 564 00:45:34,315 --> 00:45:38,987 இப்ப நான் போராட, என்னை நானே காத்துக் கொள்ள நேரம்னு. 565 00:45:40,405 --> 00:45:43,283 இப்ப அந்த குரல் கடவுளோடதுன்னு தெரியுது. 566 00:45:43,366 --> 00:45:46,369 நான் செய்ததெல்லாம் அவளது ஆசிகளுடன்தான். 567 00:45:49,497 --> 00:45:52,167 ஆமா. நான் அவனை கொன்னேன். 568 00:45:52,625 --> 00:45:55,670 இல்லை. நான் வருந்தல. 569 00:46:00,091 --> 00:46:05,054 விட்டுத் தள்ளுங்க. இவளை முத்திரை குத்த போறோமா? 570 00:46:06,055 --> 00:46:09,851 அனேகமா நீங்க எல்லோருமே உயிரோட இருக்க எதையோ செய்திருப்பீங்கதானே. 571 00:46:10,059 --> 00:46:13,271 -இல்லனா, இங்க வந்திருக்க முடியாதே. -அவ செய்ததை விடுங்க. 572 00:46:13,521 --> 00:46:17,650 ஈவ் என்னையே குணப் படுத்தினா. ஞானஸ்நானம் செய்தா. புது வாழ்க்கை தந்தா. 573 00:46:22,906 --> 00:46:24,741 நாம எல்லாரும் மறுபிறவி எடுத்தோம். 574 00:46:25,533 --> 00:46:28,661 வரவேற்கிறோம், ஈவ். இல்ல உன்னை ஆலிசன்னு கூப்பிடவா? 575 00:46:34,751 --> 00:46:35,752 ஈவ்னு. 576 00:46:36,711 --> 00:46:37,545 இங்கே வா. 577 00:46:51,267 --> 00:46:56,272 வெரோனிகா, இதையெல்லாம் எடுத்திடலாமா? புயல் வருதே. 578 00:46:58,942 --> 00:47:01,110 நான் கடவுளைப் பார்த்தேன். 579 00:47:02,278 --> 00:47:04,697 ஒளியில் கடவுள். 580 00:47:06,908 --> 00:47:08,326 ஒளியைக் கண்டேன். 581 00:47:09,285 --> 00:47:12,622 ஒளி. கடவுளே ஒளியாக. 582 00:47:13,998 --> 00:47:18,836 -என்னுள் ஒளியாக. -வெரோனிகா, உள்ளே போலாம். 583 00:47:23,007 --> 00:47:25,969 உதவி! உதவி! 584 00:47:26,761 --> 00:47:27,679 என்ன நடக்குது? 585 00:47:29,681 --> 00:47:33,977 -கண்களிலிருந்து ரத்தம். எபோலாவா? -இல்லை. ஸ்டிக்மாடா. 586 00:47:36,521 --> 00:47:38,064 ஓ, தேவனே. 587 00:47:41,234 --> 00:47:42,151 தேவனே. 588 00:47:44,279 --> 00:47:45,488 வெரோனிகா. 589 00:48:15,101 --> 00:48:17,395 அந்த கேடுகெட்ட வேசிகள். 590 00:48:18,062 --> 00:48:21,232 வாயை மூடு! அவங்களை ஒடுக்க நான் ராணுவத்தை அனுப்பணும். 591 00:48:21,691 --> 00:48:24,736 அந்த வேசிகளுக்கு சரியா புணர்வது எப்படினு காட்டணும். 592 00:48:25,987 --> 00:48:27,989 மிரோன் என்ன செஞ்சு தொலைக்கிறான்? 593 00:48:28,531 --> 00:48:33,911 இந்த வேசிகளைப் பத்தி என்னதான் செய்து தொலைக்கிறான்? புரியல. 594 00:48:41,127 --> 00:48:41,961 ஒழி! 595 00:48:42,170 --> 00:48:44,422 வேணாம், விக்டோர். என் வடிமை உதைக்காதே. 596 00:48:44,589 --> 00:48:45,423 வா, கண்ணு. 597 00:48:45,506 --> 00:48:47,050 நாய் சனியனை விடு! 598 00:48:47,425 --> 00:48:48,801 இல்ல. வேணாம், வேணாம். 599 00:48:53,806 --> 00:48:59,771 ஜோயாவுக்கு புத்தி புகட்ட ராணுவத்தை அனுப்புவேன். 600 00:48:59,854 --> 00:49:02,065 இன்னொரு சோம்பேறி வேசி உருவாகறா. 601 00:49:05,568 --> 00:49:07,779 இன்னும் சொதப்புவாங்க. பொறுத்து பார். 602 00:49:07,945 --> 00:49:13,910 அந்த வேசிங்களுக்கு, என்ன வேணுமாம்? 603 00:49:13,993 --> 00:49:15,411 எல்லோரையும் ஒழி. 604 00:49:15,912 --> 00:49:16,871 என்ன செய்றே நீ? 605 00:49:21,292 --> 00:49:22,251 என்ன செய்றே நீ? 606 00:49:23,336 --> 00:49:25,296 வடிம் உன்னை என்ன செய்தது? 607 00:49:28,675 --> 00:49:30,343 என்ன செஞ்சு தொலைக்கறே? 608 00:49:30,426 --> 00:49:33,096 வடிம் உனக்கு என்ன செஞ்சுது? 609 00:49:34,555 --> 00:49:36,849 வடிம் உனக்கு செய்ததுதான் என்ன? 610 00:49:40,478 --> 00:49:42,522 என்ன எழவு இது? 611 00:49:47,568 --> 00:49:49,487 என்னத்தை செய்து...? 612 00:50:52,341 --> 00:50:54,302 வா. வா. 613 00:51:34,217 --> 00:51:37,136 -ஹலோ? -என் அறைக்கு வரீயா? 614 00:51:38,012 --> 00:51:39,263 கண்டிப்பா, மேடம். 615 00:51:53,402 --> 00:51:54,821 அதை என்னிடம் குடு. 616 00:51:56,531 --> 00:51:59,826 வா. வா. என்னோடு வா. 617 00:52:01,327 --> 00:52:03,955 வா. இதை எடுத்துக்கோ. 618 00:52:07,917 --> 00:52:09,710 இல்ல. இல்ல. ஹேய். 619 00:52:09,794 --> 00:52:13,798 என்னைப் பார். உன் தம்பி பெயர் என்ன? உனக்கு உதவறேன். 620 00:52:14,465 --> 00:52:17,760 சத்தியமா அவனை வெளியே விட செய்யறேன், போதுமா? குடும்பத்தையும். 621 00:52:17,844 --> 00:52:19,303 அவன் பெயர் பட்ஸோரிக். 622 00:52:19,804 --> 00:52:23,140 உங்க குடும்பம் நலம் பெறும். போதுமா? போதுமா? 623 00:53:19,238 --> 00:53:24,785 யாராச்சும் வாங்க! 624 00:53:24,869 --> 00:53:28,080 சோலோங்கோ விக்டோரை கொன்னுட்டா. 625 00:53:28,164 --> 00:53:33,294 தடுக்கப் பார்த்தேன் ஆனா, தாமதமானேன்! 626 00:56:30,054 --> 00:56:32,765 அடுத்த முறை... 627 00:56:32,973 --> 00:56:36,143 உனக்கு இப்போ தேவை ஒரு ராணுவ வீரன். 628 00:56:36,227 --> 00:56:39,063 அப்போ அது நீதானா? நீ உன் அப்பாவின் வீரரில் ஒருத்தியா? 629 00:56:39,146 --> 00:56:41,232 டேனியல் டாண்டனை உதைப்பதை பார்க்கணும். 630 00:56:41,315 --> 00:56:44,276 பீதி கிளப்பும் ஃபாசிஸ்ட் பிட்டம். 631 00:56:44,443 --> 00:56:46,570 இருங்க. என் அம்மாவையேவா உளவு பாக்க சொல்றீங்க? 632 00:56:47,655 --> 00:56:49,949 -சரிதான் போடா. -டேய், விடு அவனை. 633 00:56:50,074 --> 00:56:52,993 ஜோயா ஒரு செய்தியை சொல்ல சொன்னாங்க. நீங்க எந்தப்பக்கம்னு முடிவெடுக்கணுமாம். 634 00:56:53,953 --> 00:56:55,704 என்னை கைவிட்டுடாதே. 635 00:56:56,956 --> 00:56:58,707 பருவத்தின் முடிவில் 636 00:56:58,833 --> 00:57:01,836 என் மணவாழ்வு நல்லா இருக்கு. ராப் நல்லா இருக்கார். 637 00:57:05,381 --> 00:57:07,550 கிளர்ச்சியாளர்களை கட்டுப் படுத்த ராணுவம் அனுப்பப் பட்டது. 638 00:57:08,551 --> 00:57:10,136 புரட்சி துவங்குகிறது 639 00:57:10,302 --> 00:57:13,639 -அவனை ஒரு வழியாக்குங்க. -நீங்க பொய்யர், மோசடிக்காரி. 640 00:57:14,223 --> 00:57:17,393 அந்த படையைக் உருவாக்கு. அவர்கள் எல்லோரையும் உன்னவராக்கு. 641 00:57:24,275 --> 00:57:25,317 டுண்டே திரும்பி வந்துடு. 642 00:57:25,860 --> 00:57:28,988 {\an8}த பவர் பருவ இறுதி 643 00:57:29,071 --> 00:57:30,072 {\an8}வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 644 00:57:30,156 --> 00:57:31,157 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்