1 00:00:06,132 --> 00:00:08,175 இதற்கு முன்பு... 2 00:00:08,259 --> 00:00:10,594 எந்த கோளாறும் இல்லை, ஆனா அவ பேசமாட்டா. 3 00:00:11,053 --> 00:00:12,763 இது ஒரு மன ரீதியான குறைபாடு. 4 00:00:12,847 --> 00:00:15,599 மனவேதனைக்குள்ளான பெரும்பாலான குழந்தைகளை இது பாதிக்கும். 5 00:00:16,684 --> 00:00:18,269 அவனுக்கு வேண்டியதுதான். 6 00:00:18,894 --> 00:00:21,814 -எங்கே இருக்கேன்? -சிஸ்டர்ஸ் ஆஃப் க்ரைஸ்ட் கான்வென்ட். 7 00:00:21,897 --> 00:00:23,482 -உன் பெயர் என்ன? -ஈவ். 8 00:00:23,566 --> 00:00:24,483 அவங்க சாகணும், அப்பா. 9 00:00:24,567 --> 00:00:25,401 அம்மா! 10 00:00:27,737 --> 00:00:32,116 -நீங்க கொல்லும்போது பார்க்கணும். -நீ எதையும் முட்டாள்தனமா செஞ்சுட கூடாது. 11 00:00:32,199 --> 00:00:33,617 நுடி ஒகஃபோர்! 12 00:00:34,493 --> 00:00:36,996 {\an8}உலகத்தையே புரட்டிப் போடும் ஒரு கதையை சொல்வார். 13 00:00:37,079 --> 00:00:39,623 {\an8}-நம்மை வேவு பார்க்கிறாங்க. -அவன் என் நண்பன். பரவாயில்ல. 14 00:00:40,416 --> 00:00:42,293 {\an8}உனக்கு என்னாச்சுன்னு கண்டுபிடிப்பேன். 15 00:00:42,376 --> 00:00:46,505 டுண்டே, அது என் கதை. இனி நீ நம்பும் ஒன்றை செய். 16 00:00:47,047 --> 00:00:50,009 சிஎன்என் கூப்பிட்டது. என்னை மாதிரி நிருபரை விரும்பறாங்க. 17 00:00:50,092 --> 00:00:53,304 இந்த பவர் பரவிகிட்டிருக்கு. அது உலகையே மாற்றும். 18 00:00:53,387 --> 00:00:54,638 இதுதான் என் எதிர்காலம். 19 00:01:14,992 --> 00:01:16,285 இங்க உங்களுக்கு வேலையா? 20 00:01:17,828 --> 00:01:18,871 ஆமா. 21 00:01:19,622 --> 00:01:23,834 -நீங்க டாக்சி டிரைவரா? -இல்ல. இல்ல. நான் தொழில்நுட்ப வேலையில். 22 00:01:25,002 --> 00:01:27,004 ரெண்டு நாள்ல ஒரு கருத்தரங்குக்கு. 23 00:01:29,048 --> 00:01:30,591 லேகோஸிலருந்து இப்பதான் வரேன். 24 00:01:31,300 --> 00:01:34,762 அங்க எல்லோரும், பெண்களது கையில் மின்சாரம் பத்தி ஒரே பேச்சு. 25 00:01:35,721 --> 00:01:39,225 -நீங்க பாரத்தீங்களா? -இல்ல. பாக்க வேணாம் 26 00:01:39,767 --> 00:01:40,976 இங்க தடை செய்தாங்க. 27 00:01:41,560 --> 00:01:44,772 எங்களுக்கு பிரச்சினை இல்ல. எதுவானாலும் பெண்களுக்குதானே. 28 00:01:54,573 --> 00:01:57,993 {\an8}வரவேற்கிறோம் 29 00:01:58,744 --> 00:02:03,040 த பவர் 30 00:02:19,181 --> 00:02:22,935 -நாம் எங்கிருக்கோம்? இது என்ன இடம்? -அல் சுலைமானியா. 31 00:02:48,878 --> 00:02:51,380 நார் முடிச்சுகள், முதிய பெண்களுக்கு உண்டு, 32 00:02:51,463 --> 00:02:54,341 இளம் பெண்களில் அவற்றை தூண்டி, விரைவாக்கலாம். 33 00:02:54,508 --> 00:02:58,721 மின் அங்க சக்தி தோன்றும் இடத்தை, டாக்டர்கள் கண்டு பிடித்தனர். 34 00:02:58,804 --> 00:03:03,350 அது, தோள்பட்டையினூடே பரவியுள்ள புது நார் முடிச்சு அங்கத்திலிருந்து வருகிறது. 35 00:03:03,434 --> 00:03:07,938 எலக்ட்ரோசைட், எலக்ட்ரோப்ளாக்சிஸ் எனும் ஆயிரக் கணக்கான வட்டு வடிவான செல்களாக. 36 00:03:08,522 --> 00:03:12,318 இந்த வட்டுக்கள் அடுக்கப் பட்டு, ஒரு திசையில் இந்த செல்களில் 37 00:03:12,401 --> 00:03:15,654 எலக்ட்ரான்களை செலுத்தினால் மின்னழுத்தம் உருவாகிறது. 38 00:03:15,738 --> 00:03:19,825 அந்த அழுத்தம் தீடீரென விலகுகையில் எலக்ட்ரான்கள் எதிர் திசையில் பாயும். 39 00:03:19,909 --> 00:03:23,495 மின்னதிர்ச்சி, பொறி, அல்லது மின் அங்க சக்தி உடலின் எந்த பகுதியிலும் 40 00:03:23,579 --> 00:03:25,915 வெளிவரலாம், அது பயிற்சியினாலதான் நிகழும். 41 00:03:25,998 --> 00:03:27,333 இப்போ பாதுகாப்பு குறிப்புகள். 42 00:03:27,416 --> 00:03:30,210 வீட்டில் டோஸ்டர், டெலிஃபோன் போன்ற மின்கருவிகளை 43 00:03:30,294 --> 00:03:32,212 பயன்படுத்தினா எச்சரிக்கை தேவை. 44 00:03:40,346 --> 00:03:41,263 ஐயோ. 45 00:03:45,935 --> 00:03:46,769 ஐயோ. 46 00:03:54,109 --> 00:03:56,570 கடவுளே. நீ வெரோனிகான்னு நினைச்சுட்டேன். 47 00:03:56,862 --> 00:03:59,657 மன்னி. கோழிகளுக்கு தீனி போடணும் அவ்ளோதான். 48 00:03:59,740 --> 00:04:02,660 முட்டாள்தனமா நமக்கு பிளேடு தரமாட்டேன்றாங்க. 49 00:04:03,786 --> 00:04:07,831 இனி தேவையில்லை. உண்மைல யாரையாவது இல்ல நாமே... 50 00:04:09,959 --> 00:04:11,001 தாக்கிக்கணும்னா. 51 00:04:12,127 --> 00:04:15,047 அந்த சுடுமூஞ்சி நாய் வந்தா சொல். 52 00:04:15,130 --> 00:04:18,050 இதை பார்த்தால், என் ஃபோனை பிடுங்கிக்குவா. மறுபடி. 53 00:04:19,301 --> 00:04:20,844 அவ பார்த்தால் 54 00:04:21,595 --> 00:04:24,640 அதில்தான் உனது சிறப்பு இருக்கு கண்ணு, ஈல்களைப் போல. 55 00:04:25,516 --> 00:04:28,686 எந்தப் பெண்ணைவிடவும், உன் பவரை மேலாக பயன்படுத்தலாம். 56 00:04:28,769 --> 00:04:31,647 யாரும் பார்க்காத வகையில். 57 00:04:34,233 --> 00:04:38,862 -நீ கோழிக்குத் தீனி போட வேண்டாமா? -ஆமா. 58 00:04:59,466 --> 00:05:03,345 புத்திசாலி. உலோகம் கடத்தும். 59 00:05:07,725 --> 00:05:10,686 ரகசியமா, கண்ணு. 60 00:05:17,401 --> 00:05:18,944 ஈல் பற்றி நினைவு வருதா? 61 00:05:19,361 --> 00:05:24,158 அவை இரையின் மூளையை வசியம் செய்து இழுக்கின்றன. 62 00:05:24,825 --> 00:05:25,826 தொடர்பு கொள். 63 00:05:31,206 --> 00:05:32,458 அதை நடக்கச் செய். 64 00:05:37,171 --> 00:05:39,214 -அட! -இப்போ கொத்தச் செய். 65 00:05:47,139 --> 00:05:48,474 அதை பறக்கச் செய். 66 00:05:51,268 --> 00:05:53,270 பெண்ணே, கோழி பறக்காதுனு தெரியாதா. 67 00:05:54,938 --> 00:05:56,315 இப்போ அதை நிறுத்து. 68 00:06:04,281 --> 00:06:05,115 ஐயோ! 69 00:06:07,076 --> 00:06:09,578 -இன்னும் பயிற்சி தேவை இருக்கு. -ஈவ். 70 00:06:18,128 --> 00:06:19,379 இங்கே ஏன் வந்தோம்? 71 00:06:20,964 --> 00:06:23,383 உங்க அம்மாவை கொன்ன ஒருத்தனை பிடிச்சோம். 72 00:06:36,313 --> 00:06:37,397 உயிரோடு மூழ்கடிப்பு. 73 00:06:38,357 --> 00:06:40,526 உன் அம்மாவை கொன்னதுக்கு இதுதான் கதி. 74 00:06:41,860 --> 00:06:46,573 -ஆக, நம் வேலை முடிந்தது. -அப்படி இல்ல. ரெண்டு பேர் இருந்தாங்களே. 75 00:06:46,657 --> 00:06:49,493 -ராக்ஸேன், இது அவ்ளோதான். -இன்னொருத்தன் என்ன ஆனான்? 76 00:06:49,576 --> 00:06:50,869 -சரியா? -அப்பா. 77 00:06:51,703 --> 00:06:53,122 ஒருத்தன் செத்தாச்சு. 78 00:06:54,373 --> 00:06:56,542 -இப்ப அது போதும் என்பேன். -அப்படியா? 79 00:06:58,377 --> 00:06:59,211 கிளம்பு. 80 00:06:59,962 --> 00:07:02,089 -நான் சொன்னது என்னன்னா... -கிளம்பு. 81 00:07:16,436 --> 00:07:18,522 -ஐயோ. -அப்பா, அப்பா. 82 00:07:26,780 --> 00:07:28,115 எனக்காக ஒண்ணு செய்யேன்? 83 00:07:28,615 --> 00:07:31,326 வார இறுதியில் அவளோட போய், உற்சாகப் படுத்தணுமே? 84 00:07:31,410 --> 00:07:32,911 -அப்பா... -அதை செய். 85 00:07:32,995 --> 00:07:35,581 -நிறைய இடம் மூடி இருக்கே... -செய். செஞ்சிடு. 86 00:07:37,249 --> 00:07:38,250 தயவு செய்து? 87 00:08:06,945 --> 00:08:11,742 {\an8}ஹேய், நான் டுண்டே ஓஜோ. சவூதி அரேபியாவின் ரியாத்ல இருக்கேன், இந்நாட்டில், 88 00:08:12,159 --> 00:08:14,995 மின் அங்க சக்தி சமீபத்தில சட்டவிரோதமாக்கப்பட்டது. 89 00:08:16,038 --> 00:08:19,708 இந்த நாடு நிருபர்கள் நிலைமையை செய்தியாக்க அனுமதி தருவதில்லை, 90 00:08:19,791 --> 00:08:22,419 ஆனா நான் மாணவர் விசாவில் நுழைந்துட்டேன். 91 00:08:22,502 --> 00:08:27,049 இங்கே நான் வந்தது, புதிய சட்டம் சவூதி மக்களை எப்படி பாதிக்கிறது எனபதை அறிய. 92 00:08:27,132 --> 00:08:28,467 குறிப்பா அதன் பெண்களை. 93 00:08:37,100 --> 00:08:37,935 ராணா. 94 00:08:42,231 --> 00:08:43,899 இப்ப எவ்ளோ நேரம் தாங்கறா பார். 95 00:08:54,451 --> 00:08:55,285 பார், அமானி! 96 00:08:59,456 --> 00:09:00,582 என்ன செய்யறே? 97 00:09:00,791 --> 00:09:02,960 பெண்கள் அதைச் செய்யக் கூடாது. 98 00:09:04,878 --> 00:09:05,879 யார் கத்துத் தந்தது? 99 00:09:06,046 --> 00:09:07,339 அவளை துன்புறுத்தறான். 100 00:09:07,547 --> 00:09:09,174 இதை பெண்களுக்கு அனுமதிக்கல! 101 00:09:09,633 --> 00:09:10,676 என்னை மன்னி. 102 00:09:12,302 --> 00:09:13,929 எப்போ புரிஞ்சுக்குவீங்க? எப்போ? 103 00:09:14,471 --> 00:09:15,847 -நிறுத்து! -எப்போ? 104 00:09:16,515 --> 00:09:19,101 -அவ ஏன் அவனை திருப்பி அடிக்கல? -பயந்திட்டா. 105 00:09:21,603 --> 00:09:22,479 எழுந்துக்கோ! 106 00:09:23,605 --> 00:09:24,773 மஹ்மூத்! 107 00:09:26,358 --> 00:09:27,359 அவளை தனியா விடு! 108 00:09:27,526 --> 00:09:29,111 அவளை நிக்க வை! 109 00:09:29,569 --> 00:09:30,612 உள்ள போ! 110 00:09:31,613 --> 00:09:32,614 போ இங்கிருந்து! 111 00:09:32,823 --> 00:09:34,783 மின்சார சாபத்தால் நன்மை இல்லை. 112 00:09:34,866 --> 00:09:36,535 எனக்குன்னு பொறந்திருக்கியே! 113 00:09:41,373 --> 00:09:42,457 செல்லமே, பாவம் நீ. 114 00:09:46,044 --> 00:09:46,878 அமல்? 115 00:09:48,380 --> 00:09:49,715 ஹலோ? நலமா? 116 00:09:49,965 --> 00:09:51,717 என் அமல். தயவு செய்து உதவுங்க. 117 00:09:51,883 --> 00:09:54,303 கையில் மின்சாரத்தை பயன்படுத்தினா. 118 00:09:54,845 --> 00:09:57,431 ஒரு பையன் அதை பாத்திட்டு அடிச்சிட்டான். 119 00:09:59,808 --> 00:10:03,687 -போலீஸ் வருது. -நானும் உங்களோட வர்றேன். 120 00:10:04,313 --> 00:10:05,689 வீட்ல இருங்க, வெளிய போகாம. 121 00:10:41,183 --> 00:10:44,728 நாம அவளை காப்பாத்தலாம். அவ மருத்துவமனை போகணும். 122 00:10:45,145 --> 00:10:46,063 அவளைப் பாஜ்ஜணும்! 123 00:10:46,688 --> 00:10:49,399 -அவ மின்சாரத்தை பயன்படுத்தினா. -சின்ன பெண்தானே! 124 00:10:49,483 --> 00:10:51,568 அவளை வெளியே கொண்டுவா. நாங்க பாக்கணும்! 125 00:10:52,444 --> 00:10:55,197 வெட்கமில்லாதவ. என்னை தொடாதே! 126 00:10:55,489 --> 00:10:57,366 எல்லோரும் அமைதியாகுங்க. 127 00:10:57,491 --> 00:10:58,992 போலீசை கூப்பிட்டிருக்கு. 128 00:10:59,076 --> 00:11:00,202 அமலுக்கு நீதி! 129 00:11:02,871 --> 00:11:05,248 -என்னாச்சு? என்ன நடக்குது? -அது அமல். 130 00:11:05,332 --> 00:11:08,001 {\an8}எல்லோருக்கும் எதிரில், தெருவிலேயே பயன்படுத்தினா. 131 00:11:09,086 --> 00:11:10,379 பெண்களே, பெண்களே... 132 00:11:11,380 --> 00:11:12,672 படம் பிடிக்காதே! 133 00:11:15,509 --> 00:11:18,261 போலீஸ் அவளை கைது செய்ய வருது. கதவை அடை! 134 00:11:19,304 --> 00:11:20,597 {\an8}படம் எடுக்காதே. 135 00:11:20,764 --> 00:11:21,640 {\an8}நிறுத்து! 136 00:11:22,682 --> 00:11:23,892 போதும். 137 00:11:24,267 --> 00:11:25,352 படம் எடுப்பதை நிறுத்து! 138 00:11:27,521 --> 00:11:31,441 {\an8}இதோட போதும்! வீட்டுக்குப் போங்க! 139 00:11:45,455 --> 00:11:48,542 நிறுத்துங்க. நிறுத்துங்க. 140 00:11:51,002 --> 00:11:52,421 போலீஸ்காரர்கள் போறாங்க. 141 00:11:53,213 --> 00:11:54,506 அமலுக்கு நீதி! 142 00:11:55,632 --> 00:11:57,801 அமலை வெளிய கூட்டி வாங்க! பயம் இல்லை. 143 00:11:58,260 --> 00:11:59,553 {\an8}அமலுக்கு நீதி! 144 00:12:00,178 --> 00:12:01,221 அமைதியா. அமைதியா. 145 00:12:03,598 --> 00:12:04,558 அமல்! 146 00:12:11,064 --> 00:12:13,567 {\an8}பொறுமை. பொறுமை, தயவு செய்து. 147 00:12:18,155 --> 00:12:20,574 வழி விடுங்க. அவளை மருத்துவமனை கொண்டு போறோம். 148 00:12:31,793 --> 00:12:33,253 {\an8}எல்லோருக்கும் செய்தியை பரப்பு! 149 00:12:35,255 --> 00:12:36,465 என்னோடு இரு. 150 00:12:39,301 --> 00:12:41,928 போலீஸ்காரங்க பயந்து ஓடிட்டாங்க. 151 00:12:44,431 --> 00:12:45,265 மெதுவா. 152 00:12:48,435 --> 00:12:50,562 உன்னோடு மருத்துவ மனைக்கு அணிவகுப்போம்! 153 00:12:50,645 --> 00:12:51,897 {\an8}நாங்கள் உன் ஆதரவாக. 154 00:12:52,105 --> 00:12:53,398 {\an8}அமலுக்கு நீதி! 155 00:12:56,776 --> 00:12:58,612 எல்லோருக்கும் செய்தியை பரப்பு! 156 00:13:00,280 --> 00:13:02,032 பார் எங்களை! கேள் எங்களை! 157 00:13:03,658 --> 00:13:05,327 {\an8}பார் எங்களை! கேள் எங்களை! 158 00:13:24,471 --> 00:13:27,307 இந்த பவர், இந்த உலகத்தை என்ன செய்யுமோ... 159 00:13:28,642 --> 00:13:31,978 -இது சாத்தானின் வேலை, மரியா. -இல்ல, அப்படியல்ல. 160 00:13:32,729 --> 00:13:37,025 அப்படியல்ல, வெரோனிகா. டிவி, ராக் அன் ரோல், பெண்கள் பேன்ட் போடறது பத்தி 161 00:13:37,275 --> 00:13:38,401 அப்படிதான் சொன்னாங்க. 162 00:13:38,485 --> 00:13:42,447 -இது வேற மாதிரி. நான் ஈவை நம்பல. -நீ அவங்க யாரையுமே நம்பலை. 163 00:13:42,822 --> 00:13:45,534 அவ தன்னைப் பத்தி உண்மையை சொல்வதா தோணல. 164 00:13:45,617 --> 00:13:49,538 "நிர்வாணமானோருக்கு உடை கொடு, பசித்தோருக்கு உணவிடு, ஆனா அடையாள அட்டை 165 00:13:50,163 --> 00:13:51,957 "இருந்தால் மட்டும்."னு சொல்லலயே. 166 00:13:52,040 --> 00:13:53,750 அவ கோழியைக் கொன்னா. 167 00:13:54,000 --> 00:13:57,671 வெரோனிகா, நாம் தினமும் கோழியை கொல்கிறோம். சாப்பிடறோம். 168 00:13:58,588 --> 00:14:02,050 இவளைப் பத்தி தப்பா தோணுது. இந்தப் பெண்... 169 00:14:03,051 --> 00:14:05,720 இவள் பிரச்சினை குடுப்பா. எழுதி வெச்சுக்கோ. 170 00:14:06,346 --> 00:14:10,267 அவளைப் பத்தி ஏதோ வித்தியாசமா தெரியுது. சிறப்பா என்னவோ. 171 00:14:12,227 --> 00:14:13,645 உன்னையே நினைவூட்டுது. 172 00:14:15,981 --> 00:14:17,315 அவள் தலைமை ஏற்கலாம். 173 00:14:20,110 --> 00:14:24,155 அதுதான் எனக்குப் பயம். அவ எந்த மாதிரி தாக்கத்தை உருவாக்குவாளோ? 174 00:14:25,574 --> 00:14:30,579 இரண்டாவது புயல், நாளை கடக்கிறது. அவ இங்கிருந்து போயிடுவா. 175 00:14:39,462 --> 00:14:41,423 நல்லவங்க யாரும் என்னை தங்க விடுறதில்லை. 176 00:14:41,965 --> 00:14:46,886 நீ தங்க விரும்பினா தங்கலாம். ஆனா இந்த இடம் உனதாகிக்கணும். 177 00:14:54,728 --> 00:14:55,895 சரி. போவோம். 178 00:14:56,980 --> 00:14:57,981 ஓய், ராக்ஸ். 179 00:14:58,064 --> 00:15:00,233 -எப்படி இருக்கே? நலமா? -நலமே, ரிக். 180 00:15:00,317 --> 00:15:01,568 நீ எப்படி இருக்கே? நலமா? 181 00:15:02,277 --> 00:15:04,070 -ஐடி எங்கே? -ஐடி தேவையில்லை. 182 00:15:04,154 --> 00:15:06,323 -உன் வயது என்ன? -அவ பர்னி மாங்கின் பெண். 183 00:15:06,906 --> 00:15:07,741 வேணாம்... ராக்ஸி, 184 00:15:07,824 --> 00:15:10,368 இந்த முறை உள்ளே விடறேன், ஆனா பிரச்சினை கூடாது. 185 00:15:10,827 --> 00:15:12,871 -நான் பிரச்சினை செய்றதே இல்ல. -போலாம். 186 00:15:12,954 --> 00:15:16,166 -என்னிடம் சிரிக்கும் வரை போகமாட்டேன். -விடேன், ராக்ஸ். 187 00:15:17,375 --> 00:15:19,377 ஆகட்டும். எனக்காக சிரிங்க. 188 00:15:21,004 --> 00:15:22,964 அப்படி அல்ல. நல்லா அழகா. 189 00:15:24,633 --> 00:15:27,677 அப்படிதான். நீங்க சிரித்தா நல்லா இருக்கீங்க. 190 00:15:27,761 --> 00:15:29,596 -உள்ள. -உள்ள இப்படி பேசாதே. 191 00:16:01,294 --> 00:16:04,214 -ஓய், உனக்கு என்ன வேணும்? -உனக்கு என்ன வேணும்? 192 00:16:04,297 --> 00:16:05,298 எல்லாத்திலயும் ஒண்ணு. 193 00:16:05,382 --> 00:16:07,884 -வோட்கா. ரிக்கி. -நாலு டபுள் வோட்கா டானிக். 194 00:16:07,967 --> 00:16:09,594 டேரெலுக்கு ஷர்லி டெம்பிள். 195 00:16:09,719 --> 00:16:12,222 உன்னிடமிருந்தாலும், எப்படி வேலை செய்யுதுனு 196 00:16:12,305 --> 00:16:14,641 நான் சொல்வேனே, நான் எலக்ட்ரிஷியன். 197 00:16:14,724 --> 00:16:17,310 -வேலை செய்யும் விதம் புரியாது. -அப்படியா? 198 00:16:17,394 --> 00:16:19,521 சிக்கலானது. எல்லோருக்கும் புரியாது. 199 00:16:19,979 --> 00:16:22,273 என்ன செய்யறே அசடு? தமாஷ்னு நினைப்பா? 200 00:16:22,399 --> 00:16:24,818 -எதை பார்த்து சிரிக்கிறே? -ஒண்ணுமில்ல, விடு. 201 00:16:24,901 --> 00:16:27,195 பானங்கள் எங்கே? இதோ. இங்கே வா. 202 00:16:28,780 --> 00:16:30,657 -சியர்ஸ். நேரா பார். -நேரா பார்.பார். 203 00:16:32,909 --> 00:16:35,078 மது, மது, மது. இந்தாங்க. குடிங்க. 204 00:16:59,477 --> 00:17:02,772 {\an8}மின் அங்க சக்தி கொண்ட ஒரு பெண் இங்கு தாக்கப் பட்டபின், 205 00:17:03,481 --> 00:17:04,899 {\an8}நகர் மைய காட்சிகள் இதோ. 206 00:17:04,983 --> 00:17:07,861 {\an8}கண்டனங்கள் துவங்கிவிட்டன, தெருவில் மக்கள் இறங்கினர். 207 00:17:07,944 --> 00:17:10,071 நகர் முழுதுமிருந்து பெண்கள் வருகிறார்கள். 208 00:17:15,535 --> 00:17:18,288 பெண்கள் மின் அங்க சக்தியை பயன்படுத்த தயங்காதது தெரியுது. 209 00:17:18,413 --> 00:17:19,247 {\an8}அமெரிக்கரா? 210 00:17:19,789 --> 00:17:22,709 -சிஎன்என். சிஎன்என். -டெலிவிஷனா? 211 00:17:24,252 --> 00:17:25,170 {\an8}ஐயோ. 212 00:18:05,460 --> 00:18:06,795 {\an8}பார் எங்களை! கேள் எங்களை! 213 00:18:06,920 --> 00:18:08,963 பார் எங்களை! கேள் எங்களை! 214 00:18:12,383 --> 00:18:16,679 கேள், பார் எங்களை. 215 00:18:17,347 --> 00:18:19,474 {\an8}பார் எங்களை. நாங்கள் சொல்வதை கேள். 216 00:18:43,373 --> 00:18:44,749 எனக்கு உதவுங்க! 217 00:19:05,353 --> 00:19:06,729 கண்ணீர் புகை! ஓடு! 218 00:19:21,286 --> 00:19:22,287 இந்தாங்க. 219 00:19:24,873 --> 00:19:28,293 -நீங்க நல்லாருக்கீங்களா? -எனக்கு அவ்ளோ மோசமில்ல. 220 00:19:28,376 --> 00:19:31,170 டிஷர்ட்ல துடைக்காதீங்க. அதில வாயு படிந்திருக்கலாம். 221 00:19:31,254 --> 00:19:33,923 அதை சீக்கிரம் துடைக்கணும். சீக்கிரம். 222 00:19:34,549 --> 00:19:36,676 -நீங்க பத்திரிகையாளரா? -ஆமாம். ஆமாம். 223 00:19:36,801 --> 00:19:39,512 -உங்களுக்கு இங்கே தொடர்பாளர் உண்டா? -இல்ல. 224 00:19:39,804 --> 00:19:43,141 போச்சு. நீங்க தெரிஞ்சுக்கணும். நீங்கசரியாயிடுவீங்க 225 00:19:43,224 --> 00:19:44,934 ஆமா, நன்றி. 226 00:19:47,353 --> 00:19:48,980 -உங்க பெயர் என்ன? -நூராஹ். 227 00:19:49,063 --> 00:19:52,734 நூராஹ், நான் டுண்டே. டுண்டே ஓஜோ. 228 00:19:53,151 --> 00:19:54,986 கூடவே இருப்பது நல்லது, டுண்டே. 229 00:20:39,489 --> 00:20:40,323 ராக்ஸி! 230 00:20:42,867 --> 00:20:45,787 வழி விடுங்க. மன்னியுங்க. மன்னியுங்க. 231 00:20:45,870 --> 00:20:48,289 -அது அசல் தங்கமா? -ஆமாம். போய்த்தொலை. 232 00:20:50,458 --> 00:20:51,459 ராக்ஸி. 233 00:20:58,091 --> 00:20:59,092 நலமா, ராக்ஸ்? 234 00:21:00,218 --> 00:21:01,886 -அம்மாவுக்கு ஏங்கறேன். -என்னாச்சு? 235 00:21:02,470 --> 00:21:03,554 அம்மாவுக்கு ஏங்கறேன். 236 00:21:05,431 --> 00:21:09,018 ஆம், அப்படிதான் இருக்கும். பாரு, ராக்ஸ். 237 00:21:09,686 --> 00:21:12,772 வாயில் எடுக்காதே. குமட்டலா இருந்தா வீட்டுக்கு போகணும். 238 00:21:12,855 --> 00:21:13,898 எனக்கு அம்மா வேணும். 239 00:21:16,025 --> 00:21:17,068 எனக்கு தெரியும். 240 00:21:19,988 --> 00:21:22,281 இது பிரச்சினைதான். நான் வருந்தறேன். 241 00:21:33,001 --> 00:21:37,005 பார், எனக்காக கொஞ்சம் அடியேன், ராக்ஸ்? உனக்கு நல்லாருக்கும்.. 242 00:21:41,134 --> 00:21:42,176 இன்னும் கொஞ்சம் தா. 243 00:21:49,976 --> 00:21:51,019 அதைத் தா. 244 00:21:55,690 --> 00:21:57,817 சரிசரி. உனக்கு இதோட போதும். 245 00:21:59,110 --> 00:22:00,570 சரி. உன்னிஷ்டம். 246 00:22:02,280 --> 00:22:04,157 ஆம். சரி. ஆகட்டும். 247 00:22:05,533 --> 00:22:07,660 வா. ஆடலாம். 248 00:22:09,454 --> 00:22:10,413 ஐயோ. 249 00:22:19,422 --> 00:22:22,759 -அந்த பறவை செத்துப் போச்சு. -இப்போதான் உன் வாய்ப்பு. 250 00:22:22,842 --> 00:22:23,968 அதை வீசிடுவோம். 251 00:22:24,969 --> 00:22:25,970 சரி. வீசிடுறேன். 252 00:22:26,054 --> 00:22:28,056 உன்னால் செய்ய முடிவதை காட்டு, ஆல்லி. 253 00:22:28,848 --> 00:22:31,768 -இரு. இரு. கொஞ்சம் இருங்க. -என்ன? 254 00:22:37,982 --> 00:22:40,485 -என்ன செய்யறா இவ? -எனக்கெப்படி தெரியும்? 255 00:22:40,568 --> 00:22:42,028 ஐயய்யோ. தொடாதே அதை. 256 00:22:43,112 --> 00:22:47,784 உடல் மின்சாரத்தால் செயல்படுவது. இதுக்கு திடீர் துவக்க உந்துதல் தேவை. 257 00:22:54,665 --> 00:22:55,750 இதயத்தை துடிக்கச் செய். 258 00:23:01,881 --> 00:23:03,091 சிஸ்டர்கள் அறிய வேணாம். 259 00:23:09,347 --> 00:23:13,726 அவங்க உன்னை விரும்பச் செய். அவங்க உன்னை விரும்பி பின்பற்றச் செய். 260 00:24:05,945 --> 00:24:08,197 எங்களோடு சேருங்க! 261 00:24:12,243 --> 00:24:13,327 இதோ இங்கே! 262 00:24:15,496 --> 00:24:16,455 இது என்ன? 263 00:24:16,914 --> 00:24:18,166 உதவுங்க! 264 00:24:19,125 --> 00:24:20,334 இங்கே சிறைப் பட்டிருக்கேன்! 265 00:24:21,043 --> 00:24:22,253 என்னை விடமாட்டேன் என்கிறான்! 266 00:24:22,503 --> 00:24:24,964 பின்பக்கமா வாங்க! 267 00:24:27,550 --> 00:24:29,260 சிறைப்பட்டிருக்கா. ஒண்ணா போவோம். 268 00:24:31,095 --> 00:24:32,805 எழுவோம்! 269 00:24:39,645 --> 00:24:41,439 சம உரிமை! 270 00:25:42,208 --> 00:25:46,087 ஒரு கைகொடுக்கும் கரத்தில் இருந்து இன்னொரு கரத்துக்கு ஆற்றலை 271 00:25:46,921 --> 00:25:51,968 பாய வைக்கும் இந்த புதிய சுதந்தரத்தை பார்க்கையில் புல்லரிக்கிறது. 272 00:25:54,262 --> 00:25:56,514 இப்போது, உலகெங்கும், 273 00:25:58,057 --> 00:26:00,142 தூங்கும் ராட்ஷசன் விழித்துக்கொண்டான். 274 00:26:01,769 --> 00:26:07,441 இன்றைய தினம், வரலாற்றிலேயே, பெண்களின் தினம் என அறியப்படும். 275 00:26:09,694 --> 00:26:12,238 என் மின் அங்க சக்தியை கூடிய விரைவில் விட்டுடணும். 276 00:26:12,446 --> 00:26:14,490 நிஜமாவா சொல்றே? இப்போதானே கிடைத்தது. 277 00:26:14,573 --> 00:26:17,618 என் மகளை என்னிடமிருந்து பிரித்தாங்க, நான் அபாயகரமானவளாம். 278 00:26:17,702 --> 00:26:20,371 அது பொய்தானே? நீ யாரையும் தாக்கலயே? 279 00:26:22,415 --> 00:26:24,000 எனக்கு கிடைத்த விதமே தப்பு. 280 00:26:24,500 --> 00:26:29,255 26 வயது ஜேசன் வீல்மன், அத்துமீறி என்னை நோண்டினான். 281 00:26:29,338 --> 00:26:31,007 ஏதோ விசையை கண்டுபிடித்தது போல. 282 00:26:31,090 --> 00:26:33,509 -அடச்சே! -ஆமாலே. 283 00:26:33,592 --> 00:26:36,304 தோண்டி துருவி, அணைக்கும் விசையை பிடித்தேன்னு வை? 284 00:26:36,387 --> 00:26:39,598 முடியாது. உன் விரல்கள்தான் கறையாகும். 285 00:26:40,808 --> 00:26:44,020 நமக்கு இது வந்தது ஏன்னு நினைக்கிறே? ஒண்ணும் புரியலயே. 286 00:26:44,145 --> 00:26:47,815 இது விபத்துன்னுதான் நினைக்கறியா? தற்செயலா? ஏதோ நடந்துவிட்டதா? 287 00:26:47,898 --> 00:26:49,191 -இருக்கும். -உனக்கில்லையா? 288 00:26:49,275 --> 00:26:51,110 இல்ல. எனக்கு இல்ல. 289 00:26:51,193 --> 00:26:53,863 டிவில காட்டுறாங்க, "தண்ணீரில் எதைப் போட்டோம்?" 290 00:26:53,946 --> 00:26:57,033 "சேனிட்ரி நேப்கின் ஏன்? இந்த கதி அடைய என்ன செய்தோம்?" 291 00:26:57,116 --> 00:26:59,702 எங்கள குப்பை மாதிரி நடத்தினா, 292 00:26:59,785 --> 00:27:02,788 -இங்க வந்திருக்கோம். -நமக்குத் தேவை அதனால் வந்தது. 293 00:27:03,205 --> 00:27:06,250 -ஆக, இது கடவுள் சித்தமா? உண்மையாவா? -இருக்கலாம். 294 00:27:06,709 --> 00:27:11,005 ஒரு தேவதையா இருக்கலாம், நாம் பட்டு தெரிஞ்சுக்க, தனியா விட்டிருக்கலாமோ? 295 00:27:11,088 --> 00:27:12,757 நம்மிடையே சம உரிமையா? 296 00:27:13,007 --> 00:27:16,510 அப்போ, சில வாரம் முன், "விடு, உனக்கு ஒரு வாய்ப்பு."னு நினைச்சா. 297 00:27:16,594 --> 00:27:21,182 ஆனா இப்பவோ, " பிரச்சினையை தீர்க்க நான் இதோ இறங்கியாகணுமே. ஆகட்டும்."ன்றா. 298 00:27:23,642 --> 00:27:24,769 நீ சொன்னது சரி. 299 00:27:25,394 --> 00:27:27,980 என் மகளுக்கு காத்திருப்பது வித்தியாசமான உலகம். 300 00:27:28,439 --> 00:27:32,360 இதுத்தான் அது. நாம் எடுத்துக்க வேண்டியதுதான். 301 00:27:36,739 --> 00:27:37,615 நன்றி. 302 00:27:41,952 --> 00:27:44,914 அதைப் பத்தி இப்ப பேசமாட்டார். அரண்டு போயிட்டார். 303 00:27:45,039 --> 00:27:48,000 ரெண்டு பேர். சொன்னேனே. துரத்தி பிடிக்காதது ஏன்? 304 00:27:48,084 --> 00:27:51,212 -மேல பிரச்சினையை விரும்பல. -அப்ப அவனை விட்டுடுவாரா? 305 00:27:51,295 --> 00:27:53,547 -அவருக்கு நேரம் தேவை. -குடிக்குறீயா? 306 00:27:53,631 --> 00:27:57,301 -என்னால் பார்த்துக்க முடியும். விடேன்? -அது சரி, வீராங்கனையே. 307 00:27:57,385 --> 00:27:59,720 -என்னால முடியாதுன்றியா? -குடி, போதும். 308 00:28:02,807 --> 00:28:03,974 இங்கே வேணாம், ராக்ஸ். 309 00:28:05,434 --> 00:28:09,313 டெர்ரி, அவளுக்கு நிறைய தந்தாயா? என்னத்தை பண்ணே டெர்ரி. 310 00:28:57,069 --> 00:28:59,864 திரும்பிப் போங்க! கலையுங்க, இல்லன்னா சுடுவேன்! 311 00:29:00,156 --> 00:29:02,074 {\an8}விடுதலை. விடுதலை இப்பவே! 312 00:29:04,660 --> 00:29:05,953 முன்னேறுங்க! 313 00:29:07,580 --> 00:29:08,956 தாக்கு! 314 00:29:28,476 --> 00:29:30,394 வந்து உதவுங்க. கைகளை பயன்படுத்துங்க. 315 00:29:36,734 --> 00:29:37,693 நிறுத்து! 316 00:30:07,723 --> 00:30:08,891 ரஷீத்? 317 00:30:14,021 --> 00:30:18,108 மகனே, கொஞ்சம் கருணை காட்டு. 318 00:30:19,902 --> 00:30:21,445 நாங்க கடந்து போகணும், மகனே. 319 00:30:25,866 --> 00:30:28,619 சொர்க்கம் என்பது உன் தாயின் காலடிதான். 320 00:30:33,249 --> 00:30:36,210 சொர்க்கம் என்பது உன் தாயின் காலடிதான். 321 00:31:03,529 --> 00:31:04,989 உங்க ஆயுதங்களை தாழ்த்துங்கள்! 322 00:31:07,783 --> 00:31:08,951 என் கையைப் பிடி. 323 00:31:12,037 --> 00:31:13,205 என்ன செய்யறே? 324 00:31:13,289 --> 00:31:16,125 நாம் அவங்களை நிறுத்தணும், கொல்ல வேணாம். 325 00:31:16,834 --> 00:31:20,045 தயவு செய்து. அவங்க இறங்க உதவுங்க. 326 00:32:20,397 --> 00:32:22,900 அடேங்கப்பா. ரொம்ப ஆட்டாதே. 327 00:32:23,692 --> 00:32:24,985 ஏன் ஆடக் கூடாது? 328 00:32:29,448 --> 00:32:30,699 வேகமா வாசி, வேகமா. 329 00:32:31,742 --> 00:32:34,495 ஒண்ணு, ரெண்டு, மூணு, ஒண்ணு, ரெண்டு, மூணு, ஒண்ணு ரெண்டு, மூணு... 330 00:32:37,498 --> 00:32:39,416 எப்பவாவது, உறுப்பில செய்தாயா? 331 00:32:39,541 --> 00:32:42,503 அங்கே எல்லாம் என் கை போகாது, கொஞ்ச நாளைக்கு. 332 00:32:42,586 --> 00:32:46,507 அதில் பூரித்துவிட, அவ்ளோதான். வாழ்நாள் முழுதும் நினைவிருக்கும். 333 00:32:48,550 --> 00:32:52,888 அங்கே தொட்டா போதும், குருடாயிடுவேன்னு என் அம்மா சொல்வாங்க. 334 00:32:52,971 --> 00:32:53,972 அண்டப் புளுகு. 335 00:32:54,973 --> 00:32:59,728 என் பாட்டியை அப்படிதான் எடை போட்டுட்டேன். படிக்க கண்ணாடி போடுவாங்க. 336 00:33:09,238 --> 00:33:10,656 இப்ப செய்து பார்க்கணும். 337 00:33:12,408 --> 00:33:13,492 செய்து பார். 338 00:33:14,410 --> 00:33:16,578 -பயமா இருக்கு. -பயப்படாதே. 339 00:33:25,379 --> 00:33:26,296 அடேங்கப்பா. 340 00:34:13,844 --> 00:34:15,596 ஆக, இப்போ நவீனமானவளாயிட்டாயா? 341 00:34:19,558 --> 00:34:20,934 இதுதான், கண்ணு. 342 00:34:23,187 --> 00:34:28,066 இதைத்தான் தேடிட்டு இருந்தே. இதுதான் உன் குடும்பம். 343 00:34:29,568 --> 00:34:34,948 சரி, பெண்களா. புயல் நெருங்குது. தூங்கும் கூடத்துக்கு போங்க. தயவு செய்து. 344 00:34:35,866 --> 00:34:37,993 -நன்றி. நன்றி. -இதோ வறோம். 345 00:34:39,244 --> 00:34:42,581 இதோ பாரு. இந்த நேரத்தில் பிரகாசமா இருக்கீங்களே. 346 00:34:43,332 --> 00:34:47,711 -எல்லாம் பிரார்த்தனையால். -பிரார்த்தனை. ஆசீர்வாதம். ஆசீர்வாதம். 347 00:34:49,213 --> 00:34:53,050 மெழுகு வர்த்திகளில் புகையிலை நாற்றம் வருதே. 348 00:34:54,718 --> 00:34:56,470 வாங்க. சீக்கிரம். சீக்கிரம். 349 00:34:58,013 --> 00:34:59,056 வாங்க, பெண்களே. 350 00:35:05,103 --> 00:35:08,524 உங்க உரிமைகளை அவளோடதற்கு அடுத்த படியா வையுங்க. 351 00:35:12,194 --> 00:35:14,363 "அப்பாவிகள் ரத்தம் சிந்திய பாவிகளாக வேணாம்." 352 00:35:25,040 --> 00:35:26,917 -ஐயய்யோ. இரு. இரு. -லுவேன். 353 00:35:29,169 --> 00:35:30,003 அடச்சே. 354 00:35:30,128 --> 00:35:33,632 அவளை தாங்கி பிடி போதும். சில மணி நேரத்தில வலிப்பு நின்னுடும். 355 00:35:33,715 --> 00:35:35,717 மறுபடியுமா. ஐயோ. 356 00:35:41,598 --> 00:35:42,432 ஹேய். ஹேய். 357 00:35:49,481 --> 00:35:50,607 என்ன செய்யறே? 358 00:35:55,904 --> 00:35:56,780 பயமா இருக்கு. 359 00:36:01,702 --> 00:36:03,829 -உன் பவரை நீ ... -சும்மா இருங்க. 360 00:36:12,713 --> 00:36:16,550 நீயே உணர். அந்த பறவையை போல்தான். 361 00:36:17,843 --> 00:36:19,511 எங்கே கோளாறு? 362 00:36:24,308 --> 00:36:26,727 எங்கே மின்சுற்று தவறானது? 363 00:36:47,080 --> 00:36:48,290 ஐயோ, கடவுளே. 364 00:36:50,417 --> 00:36:51,251 ஐயோ. கடவுளே. 365 00:36:51,543 --> 00:36:53,045 -பார்க்காதே. -அவளை கொன்னுட்டா. 366 00:36:53,879 --> 00:36:54,755 ஐயோ. 367 00:37:02,262 --> 00:37:03,347 என்ன செஞ்சே நீ? 368 00:37:10,187 --> 00:37:11,396 என்னம்மா பண்ணே. 369 00:37:26,745 --> 00:37:27,704 அற்புதம். 370 00:37:56,775 --> 00:37:58,694 உன்னால நம்மை உதைத்து வெளியேத்துவாங்க. 371 00:38:00,612 --> 00:38:03,991 -சரி, தொடாதே. -ஆயிரம் வாட்டி சொல்லிட்டேன். போதும். 372 00:38:04,074 --> 00:38:07,202 -உங்க அம்மான்னா எப்படி இருந்திருக்கும்? -நீ அப்பாவை நம்பணும். 373 00:38:07,285 --> 00:38:10,539 ஏன்? அவர் எனக்கு என்ன செய்தார்? நான் உங்கள ஒருத்தி இல்லையே. 374 00:38:10,622 --> 00:38:13,625 என் அம்மா அவருக்கு முக்கியமில்ல, அவரை ஏன் நம்பணும்? 375 00:38:13,709 --> 00:38:16,086 -நீ அமைதியாகணும். -அதை சொல்றதை நிறுத்து. 376 00:38:16,169 --> 00:38:18,547 -சரி. மன்னி. -அப்பாவுக்கு உன்னை பிடிக்கு.? 377 00:38:18,630 --> 00:38:21,341 -இல்ல, பிடிக்காது. -அது உண்மை, அவரது செல்லம் நீ. 378 00:38:21,425 --> 00:38:23,844 அதனாலதான் வணிகத்தை ரிக்கிக்கு தந்தாரா? 379 00:38:23,927 --> 00:38:26,096 -உன்னை பாதுக்காக்குறார் -எனக்கு வேணாம். 380 00:38:26,179 --> 00:38:28,890 -எங்களுக்கு தெரியும். -நாம் திரும்பியதும், அவரிடம் பேசு. 381 00:38:30,058 --> 00:38:33,145 -ஆனா இப்போ என்ன செய்யப் போறே? -எதுவானாலும் உனக்கென்ன? 382 00:38:33,562 --> 00:38:35,897 உன் பல்கலைக் கழகத்துக்கு ஓடிடப் போறே. 383 00:38:35,981 --> 00:38:37,566 அவனுக்கு தொப்பி வாங்கினேன். 384 00:38:39,192 --> 00:38:42,404 சரியா? இந்த இரவை நல்லா கொண்டாடுவோம். 385 00:38:42,487 --> 00:38:45,407 நல்லா அனுபவிக்கலாமே? தயவு செய்து, சரியா? 386 00:38:46,700 --> 00:38:48,035 -சரி, சரி. -அப்படியா? 387 00:38:52,372 --> 00:38:54,541 சரி. நன்றி. சரி. சிகரெட் பிடிக்கணும். 388 00:38:57,711 --> 00:39:01,757 டெர்ரி? நீயே சொல்லேன்? நான் ஏதும் செய்யப் போறதில்ல. 389 00:39:01,840 --> 00:39:05,677 அவன் யாருன்னு தெரியாம மண்டை வெடிக்குது. இந்த டோனி யார்னு தெரியுமா? 390 00:39:08,305 --> 00:39:10,974 டோனி கோஜான். உண்மைதான். எல்லோருக்கும் தெரியும். 391 00:39:11,058 --> 00:39:13,226 -அப்பா பார்த்துக்கறார். -தெரிந்த பெயர். 392 00:39:13,310 --> 00:39:16,313 -பெல்ஹாம் சாலைல உள்ளவனா -இல்ல, குட்வின் கோர்ட்ல. 393 00:39:16,396 --> 00:39:19,107 ஸ்விங்க்ஸ் பக்கத்தில. மோசமான இடம். 394 00:39:19,191 --> 00:39:20,108 -டெர்ரி. -புழுவே. 395 00:39:21,234 --> 00:39:22,903 இரு. இரு. 396 00:39:24,654 --> 00:39:26,364 ராக்ஸ். ராக்ஸ். 397 00:39:26,490 --> 00:39:29,201 ஆம். வெளியே நேரா நிறுத்தியிருக்கேன். வீடு தொலைவல்ல. 398 00:39:31,078 --> 00:39:34,414 ஓய். ரிக்கி எங்கே. 399 00:39:34,498 --> 00:39:35,999 -ராக்ஸ். ராக்ஸ். -இதோ வந்துடுவேன். 400 00:39:37,125 --> 00:39:41,088 அட, ராக்ஸ், ராக்ஸ். ராக்ஸ், விட்டுடு. போகட்டும். 401 00:39:44,382 --> 00:39:46,343 -அடச்சே! -என்ன செய்றே? 402 00:39:47,302 --> 00:39:50,138 -ராக்ஸ். அவளை வெளியே இழு. -நீ அவளை வெளிய இழு. 403 00:39:51,056 --> 00:39:54,267 -ஓட்டக்கூட முடியலை உன்னால. -இது ஒரு சொப்பு சாமான். 404 00:39:54,643 --> 00:39:55,769 காரிலிருந்து இறங்கு. 405 00:39:56,269 --> 00:39:57,729 சரி. புரிஞ்சிடுச்சு. 406 00:40:01,358 --> 00:40:02,567 போலாம், போலாம். 407 00:40:06,988 --> 00:40:08,824 உன் மனைவி அழகி, சகோ. 408 00:40:11,576 --> 00:40:13,286 -ரிக்கி, யாரை கூப்பிடறே? -அப்பா. 409 00:40:13,370 --> 00:40:15,330 -இல்ல. வேணாம். -சும்மா இரு, டேரெல். 410 00:40:15,413 --> 00:40:17,124 -அப்பாவை கூப்பிடாதே. -வாயை மூடு, டேரெல். 411 00:40:19,417 --> 00:40:20,252 ஐயோ. 412 00:40:20,335 --> 00:40:22,838 -என்ன அது? -எந்த மாதிரி இருக்கு? உக்கார். 413 00:40:22,921 --> 00:40:25,423 -துப்பாக்கி போலிருக்கு, சகோ. -ஃபோனை எடுக்கல. 414 00:40:25,507 --> 00:40:27,008 டேரல், பொட்டலம் வேணுமா? 415 00:40:28,468 --> 00:40:29,970 போதும். போதும். 416 00:40:30,220 --> 00:40:31,596 உற்சாகமாகு நண்பா. இந்தா. 417 00:40:31,680 --> 00:40:33,682 அதுப் போதும், ஸ்கார்ஃபேஸ். புண்ணியமா போகும். 418 00:40:33,765 --> 00:40:35,976 -இன்னும் கொஞ்சம் வேணுமா? -ஆம், கொடு. 419 00:40:36,268 --> 00:40:37,894 -ராக்ஸ் உனக்கு கொஞ்சம்? -தா. 420 00:40:37,978 --> 00:40:40,564 -இதோட போதும். -ஒண்ணு எடுக்கலாம். ஜாலியா இருக்கும். 421 00:40:40,647 --> 00:40:42,607 -டெர்ரி, இன்னும் தா. -சாலையை பார்த்து ஓட்டு. 422 00:40:51,491 --> 00:40:52,742 அவனுக்கு இது தேவைத்தான். 423 00:40:53,577 --> 00:40:56,079 படமெடுக்காதே. 424 00:41:06,965 --> 00:41:07,966 அவரை விட்டுடுங்க. 425 00:41:10,302 --> 00:41:11,428 என்ன செய்யறே நீ? 426 00:41:11,511 --> 00:41:12,929 அவளிடமிருந்து விலகு! 427 00:41:13,013 --> 00:41:13,889 ஐயோ. 428 00:41:18,977 --> 00:41:20,187 என்னோடு வந்தவன்! 429 00:41:20,687 --> 00:41:21,563 அவனை விடுங்க! 430 00:41:21,646 --> 00:41:23,523 அவனை விடுங்க. என்னோடு வந்தவன்! 431 00:41:24,107 --> 00:41:25,233 நீ எழுந்துக்கணும். 432 00:41:38,663 --> 00:41:43,335 நீ இப்போ வீட்டுக்கு போறே. உன் வேலை பார்ப்பதுதான். பார்ப்பது மட்டுமே. 433 00:41:43,418 --> 00:41:48,256 இதில ஈடுபடக் கூடாது. நாம இருவருமே சாகப் பண்ணியிருப்பே. தெரிஞ்சுதா? 434 00:41:51,384 --> 00:41:54,971 வின், நான் டுண்டே ஓஜோ. உங்களுக்கு ஒண்ணு இருக்கு. 435 00:41:55,138 --> 00:41:58,225 -எங்கே இருக்கே? -ரியாத்ல. பெண்களோட கண்டனத்தில். 436 00:41:58,308 --> 00:42:01,186 -நான் எடுத்ததை நம்பவே முடியாது. -அங்கிருந்து கிளம்பு. 437 00:42:01,269 --> 00:42:04,022 -பாதுகாப்பில்லை. -தெரியும். இருப்பதை அனுப்பறேன். 438 00:42:04,105 --> 00:42:07,567 கோப்பை அனுப்பாதே. நான் பெற முடியாது, என் கையில் உன் ரத்தக் கறை கூடாது. 439 00:42:07,651 --> 00:42:09,069 நல்லாருக்கேன். நான் ... 440 00:42:09,152 --> 00:42:12,280 -எங்கேயாவது பத்திரமாகு. பிறகு பேசுவோம். -வின், கவனி... 441 00:42:13,740 --> 00:42:17,035 ஐயோ. நான் சவூதியில் இருக்கும்வரை படம் அனுப்பக் கூடாதாம். 442 00:42:17,285 --> 00:42:18,828 இங்கிருந்து கிளம்பணும். 443 00:42:20,538 --> 00:42:23,333 உன் பொருட்களை எடுத்துக்கோ. விமான நிலையத்தில் விடறேன். 444 00:42:56,616 --> 00:43:00,620 பை, பொருள், கேமரா எல்லாத்தையுமே சோதித்திருக்காங்க. எல்லாமே இறைந்திருக்கு. 445 00:43:00,745 --> 00:43:02,163 அவங்க தேவை உன் பதிவுகள். 446 00:43:02,664 --> 00:43:05,667 -நீ விமானபயண தடை பட்டியல்ல இருக்கலாம். -எப்படி, ஏன்? 447 00:43:05,750 --> 00:43:08,295 நீ வெளியேற வேற வழியை நாம் கண்டுபிடிக்கணும். 448 00:43:08,378 --> 00:43:09,254 ஐயோ. 449 00:43:09,337 --> 00:43:10,672 விமான நிலையம் வழியா முடியாது. 450 00:43:10,797 --> 00:43:14,217 பத்திரிகையாளன் நான் மட்டும்தான். அதான் என்னை துரத்தறாங்களோ. 451 00:43:29,107 --> 00:43:33,278 இது என் தோழி இருந்த அடுக்ககம். கட்டடம் கொஞ்ச நாளா காலியா இருக்கு, 452 00:43:33,361 --> 00:43:36,239 ஆனா, நமக்கு இன்றிரவுக்கு போதும். 453 00:43:52,964 --> 00:43:55,008 தேர்ந்தெடுத்த காணொலிகளை பதிவேற்ற வெண்டுமா? பதிவேறுகிறது... 454 00:44:02,974 --> 00:44:05,685 என் அக்காவின் தோழி அமெரிக்க டாக்டர். 455 00:44:05,769 --> 00:44:09,272 அவங்க உன்னை ஜோர்டான் எல்லைல கொண்டு விட முடியுமா பார்க்கறேன். 456 00:44:13,568 --> 00:44:16,071 ஹை, நாடியா, கேக்குதா? 457 00:44:40,720 --> 00:44:42,138 ஹை. நுடி பேசறேன். 458 00:44:42,597 --> 00:44:45,600 இப்போ நான் ஃபோனில் பேச முடியாது, செய்தியை பதியவும். 459 00:44:48,895 --> 00:44:49,813 பை. 460 00:45:05,912 --> 00:45:08,665 நன்றி. இந்த எல்லாத்துக்கும். 461 00:45:10,500 --> 00:45:11,459 ரொம்ப நன்றி. 462 00:45:13,128 --> 00:45:16,506 இங்கிருந்து தப்பணும்னா, நான் உனக்கு உதவுவேன். 463 00:45:19,759 --> 00:45:23,930 இங்கே வந்து 24 மணி நேரமே ஆச்சு, உனக்கு எங்க நாடு பத்தி தெரிந்துவிட்டதா? 464 00:45:24,639 --> 00:45:26,599 -படிச்சிருக்கேனே. -படிச்சிருக்கியா? 465 00:45:26,975 --> 00:45:29,394 நீ பெரிய பத்திரிகையாளன்தான். 466 00:45:30,728 --> 00:45:33,106 நேற்றிரவு, இங்கே விடுதலைக்காக போராடினே. 467 00:45:33,440 --> 00:45:36,484 மாற்றம் வேண்டும், ஆம். ஆனா போராடுவது போய்விட அல்ல. 468 00:45:38,570 --> 00:45:40,196 நான் ஜெட்டாவில் வளர்ந்தவ. 469 00:45:40,655 --> 00:45:45,160 என் அப்பா என்னை குழந்தையா இருக்கையில் எகிப்துக்கு அனுப்பினார். அதனால் படித்தேன். 470 00:45:46,286 --> 00:45:51,458 வித்தியாசமானவளாக ஆசை. எனக்கு கிடைத்தது எல்லா பெண்களுக்கும் கிடைக்க விரும்பினேன். 471 00:45:52,834 --> 00:45:54,294 ஆனா, என் நாட்டை நேசிக்கிறேன். 472 00:46:00,508 --> 00:46:02,302 மன்னிச்சுடு. 473 00:46:02,385 --> 00:46:04,762 உன் நாட்டின் வாழ்வைப் பத்தி உலகின் 474 00:46:04,846 --> 00:46:07,932 மத்த பகுதியினர் சொன்னா எப்படி இருக்கும்? 475 00:46:08,224 --> 00:46:12,270 எவ்ளோ துரதிருஷ்டக்காரன் நீ. அவங்களுக்கு எதுவும் தெரியாத போதும். 476 00:46:13,771 --> 00:46:18,818 -அது கொஞ்சம் எரிச்சலாதான் இருக்கும். -அதான். "கொஞ்சம் எரிச்சலாதான் இருக்கும்." 477 00:46:20,612 --> 00:46:23,114 என்னை நீ காப்பாத்துவேனு நினைச்சியா? 478 00:46:30,955 --> 00:46:32,248 உனக்கு கார் வந்தாச்சு. 479 00:46:50,225 --> 00:46:51,226 கொம்மாலே! 480 00:47:06,449 --> 00:47:08,243 சொல்லு, செல்லம். சொல்லு. 481 00:47:08,910 --> 00:47:13,373 -யார் நீ? என்ன வேணும் உனக்கு? -சும்மா ஹை சொல்ல வந்தேன். 482 00:47:23,424 --> 00:47:25,552 உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனே? 483 00:47:26,553 --> 00:47:29,097 -எங்க பார்த்தேன்? -நான் பர்னி மாங்கின் மகள். 484 00:47:32,642 --> 00:47:33,935 என் அம்மாவை கொன்னே. 485 00:47:35,728 --> 00:47:37,063 உங்க அம்மாவா, யாரது? 486 00:47:38,773 --> 00:47:39,649 நினைவுபடுத்து. 487 00:47:50,785 --> 00:47:52,036 -ஐயோ. -ஒழிஞ்சுப்போ. 488 00:47:52,120 --> 00:47:53,830 வா, வா. அவளைத் தொடாதே. 489 00:47:53,913 --> 00:47:56,708 அக்கம்பக்கத்தினர் எழுந்தா, கையை உடைச்சுடுவேன். 490 00:47:59,752 --> 00:48:00,587 நிறுத்து. 491 00:48:06,342 --> 00:48:07,302 ஆகட்டும். 492 00:48:09,095 --> 00:48:11,222 அதை நான் செய்யல. செய்தது நானல்ல. 493 00:48:11,306 --> 00:48:14,517 -எனக்குத் தெரியும். -உன்னை பார்த்தேன். அங்கே இருந்தேன். 494 00:48:16,352 --> 00:48:18,146 இதோட போதும் அவனுக்கு. போலாம். 495 00:49:12,617 --> 00:49:16,871 இதை பாத்தியா? இதை உன் ஊத்தை வாயில் வைக்கவா, மண்டு? இங்கே வா. 496 00:49:16,954 --> 00:49:20,083 -இப்ப என்னிடம் தா. -டெர்ரி, கீழே போடு. கீழே போடு. 497 00:49:20,166 --> 00:49:21,626 -இங்கே வா. -அதை தூர போடு. 498 00:49:21,709 --> 00:49:22,877 ஐயோ. 499 00:49:22,960 --> 00:49:25,546 -காருக்குள்ள ஏறித் தொலை. -ராக்ஸ். ராக்ஸ். 500 00:49:35,348 --> 00:49:36,265 ராக்ஸ். 501 00:49:40,895 --> 00:49:44,482 ராக்ஸி. ராக்ஸ். ராக்ஸ். நாம் போகணும். காரில் ஏறு. 502 00:49:44,565 --> 00:49:45,566 நாம போவோம். 503 00:49:46,693 --> 00:49:47,652 கிளம்பித் தொலை. 504 00:49:47,735 --> 00:49:50,863 -இது வேலை செய்யல. வேலை செய்யல. -நகரு. டேரெல். 505 00:49:50,947 --> 00:49:51,781 உடைஞ்சுடுச்சு. 506 00:49:55,952 --> 00:49:57,745 ஐயோ. சே. 507 00:50:02,750 --> 00:50:04,168 இதோட நிறுத்திக்கேன்? 508 00:50:08,506 --> 00:50:10,842 -ஆகட்டும். போ. -அப்பா? 509 00:50:14,095 --> 00:50:17,348 ஓட்டு. ஓட்டு. 510 00:50:21,811 --> 00:50:24,731 டெர்ரி? டெர்ரி? 511 00:50:28,818 --> 00:50:31,529 -டெர்ரி? -வண்டியில். ஓட்டறேன். 512 00:50:33,489 --> 00:50:35,908 -அப்பா, இதோ வந்துட்டிருக்கோம். -டெர்ரி, டெர்ரி? 513 00:50:36,242 --> 00:50:37,952 உள்ளே வர்றோம். டெர்ரி போயிட்டான். 514 00:50:39,829 --> 00:50:42,874 -அவனை விடு. டேரெல், அவனை விடு. -இல்ல, வேணாம், ரிக்கி. 515 00:50:42,999 --> 00:50:45,209 -தயவு செய்து. -நல்லாருக்கான். வீட்டுக்கு கொண்டு போவோம். 516 00:51:04,270 --> 00:51:06,105 டேரெல், டேரெல், இவன் காலைப் பிடி. 517 00:51:06,189 --> 00:51:08,649 காலைப் பிடி, டேரெல். வீட்டுக்குள் போவோம். 518 00:51:09,358 --> 00:51:11,194 அப்பா. அப்பா! 519 00:51:11,694 --> 00:51:14,113 அப்பா! ஹேய், அப்பா! 520 00:51:16,699 --> 00:51:21,621 -ஐயோ, கடவுளே! எங்கே போனே? -பாவி ராக்ஸி! எல்லாம் ராக்ஸியால! 521 00:51:53,110 --> 00:51:54,028 அவ செய்வாள். 522 00:51:55,279 --> 00:51:58,658 நல்ல வேடிக்கை. எனக்கு ரொம்ப பசிக்குது. 523 00:51:58,783 --> 00:52:00,576 ஈவ். இங்கே வா. 524 00:52:11,796 --> 00:52:14,298 ஈவ், பின்விளைவுகள் உண்டு. 525 00:52:14,590 --> 00:52:19,303 என் இடத்தில் நீ உன்மின்சக்தியை பயன்படுத்த கூடாது. நீ கிளம்ப வேண்டிய நேரம். 526 00:52:24,809 --> 00:52:27,895 நாங்க என்ன செய்ய வேண்டுமென இனி நீங்க சொல்லக் கூடாது. 527 00:53:20,698 --> 00:53:24,118 சவூதி அரேபியாவிலும், உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கும், 528 00:53:24,535 --> 00:53:26,454 இந்த நாள் ஒரு புதிய உதயம். 529 00:53:31,208 --> 00:53:35,796 புது சுதந்தரங்கள். புது சலுகைகள். புது திறமைகள். 530 00:53:43,721 --> 00:53:46,265 புது சக்தியின் உதிரி உற்பத்தி. 531 00:53:52,104 --> 00:53:54,732 ஆனால், இந்த விடுதலை சும்மா வரவில்லை. 532 00:54:01,030 --> 00:54:05,785 எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் விதி. 533 00:54:11,666 --> 00:54:14,251 நம் இயல்புகளை செம்மையாக்கி, நாம் மேலோங்கணும். 534 00:54:14,669 --> 00:54:18,255 மனித சமுதாயத்தின் சமத்துவத்துக்கு தங்களை அர்ப்பணித்தோருக்கு, 535 00:54:19,006 --> 00:54:20,925 இந்த நாள் உதயமாக அவர்கள் செய்த 536 00:54:21,008 --> 00:54:24,178 தியாகம் வீணாகவில்லை என்பதை உறுதிப் படுத்துவதே நம் பணியாகும். 537 00:54:24,929 --> 00:54:28,557 அதை செய்வோம் என்பேன். நம் உள்ளார்ந்த நற்குணத்தில் நம்பிக்கையோடு. 538 00:54:29,850 --> 00:54:34,647 இந்த விழிப்புணர்வுக்கும் மேலாக, பிரகாசமான மறுமலர்ச்சியில் நம்பிக்கை கொள்கிறேன். 539 00:56:36,811 --> 00:56:38,938 இதற்குப் பின்... 540 00:56:39,021 --> 00:56:42,942 நீங்க இதன் முன் வந்து நின்ற கணமே, அதன் அடையாளமாகிவிட்டீர்கள். 541 00:56:43,025 --> 00:56:45,903 கடவுளே, இப்ப நீ யாருன்னு கூட எனக்கு தெரியலை 542 00:56:45,986 --> 00:56:48,197 ஐந்து நிமிட புகழ் உன் மண்டையில் ஏறிவிட்டது. 543 00:56:48,280 --> 00:56:51,158 என் வெற்றியை குலைத்தால், உன் எதிர்காலத்தை துடைத்தெறிவேன். 544 00:56:51,242 --> 00:56:54,036 நேரிடையாவே பார்த்தீங்க. இந்த போராட்ட கோஷம் மங்காது. 545 00:56:54,286 --> 00:56:56,956 ஆற்றல் என்பது உண்மை. 546 00:56:57,623 --> 00:57:01,252 எல்லா பெண்களையும் போக சொன்னாங்க. உன்னை வைத்துக் கொள்ளலாமாம். 547 00:57:01,335 --> 00:57:02,878 அது என்னிடமிருப்பதால், என்னை 548 00:57:03,045 --> 00:57:05,840 நூறு மடங்கு லேசா, நூறு மடங்கு பலமிக்கவளாக உணர்கிறேன். 549 00:57:07,216 --> 00:57:08,759 அசையாதே. 550 00:57:08,843 --> 00:57:10,678 எல்லோரும் உட்கார்ந்து தொலைங்க! 551 00:57:11,595 --> 00:57:13,597 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 552 00:57:13,681 --> 00:57:15,683 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்