1 00:00:05,965 --> 00:00:08,175 {\an8}ஃப்ளைட் டிஎஃப்564 விமானத்தினுள் பதிவானது 2 00:00:08,259 --> 00:00:12,096 {\an8}-என்னால் மூச்சு விட முடியல. முடியல. -சேந்தாச்சு, அமைதியா இரு. 3 00:00:12,179 --> 00:00:14,890 {\an8}-அவங்க உக்காரணும். -இருங்க. பறக்க பயப்படறா. 4 00:00:14,974 --> 00:00:18,602 {\an8}புரியுது. இறங்க ஆரம்பிக்கிறோம். நீங்க உட்காரணும். 5 00:00:18,686 --> 00:00:20,771 {\an8}-என்னைத் தொடாதீங்க. -சர். 6 00:00:20,855 --> 00:00:22,982 {\an8}-கண்ணா, உதவ பாக்கறாங்க. -தூரப் போ. 7 00:00:23,065 --> 00:00:24,442 {\an8}அமைதியா இருங்க. 8 00:00:25,025 --> 00:00:27,069 {\an8}ஐயோ, கடவுளே. ஐயோ, கடவுளே. 9 00:00:31,240 --> 00:00:36,078 த பவர் 10 00:00:44,503 --> 00:00:45,755 நமக்கு தெரிந்ததெல்லாம், 11 00:00:45,921 --> 00:00:48,174 பைலட் ஒரு செய்தியை காலை 5:48க்கு அனுப்பினார். 12 00:00:49,550 --> 00:00:51,969 விமானம் கீழே தரையிறங்கும் போது, 13 00:00:52,052 --> 00:00:56,056 இங்கே திசை திருப்பினாங்க, அவசரமா இறங்க. ஆனா தரைக்கு மிக அருகே. 14 00:00:59,351 --> 00:01:01,896 இறந்தவங்க அதிகம். 15 00:01:06,317 --> 00:01:08,569 சே, இதுக்கு காரணம் என்னென்னு தெரியுமா? 16 00:01:08,652 --> 00:01:12,281 பைலட் கூற்றுப்படி, இது ஒரு மின்சார கோளாறு. 17 00:01:16,368 --> 00:01:18,370 ஐயோ. பத்திரிகைக்காரங்க. 18 00:01:18,454 --> 00:01:22,333 ஊடக தொடர்பை அழை. குடும்பத்துக்கு அறிவிக்கும் வரை பெயர்களை அறிவிக்காதே. 19 00:01:22,416 --> 00:01:26,545 -விரைவா அறிக்கை தயாரிக்கணும். -கவலை வேணாம். என் ஆட்கள் பாத்துக்குவாங்க. 20 00:01:27,546 --> 00:01:33,177 -டேனியல், நான் சமாளிச்சுக்குவேன். -தெரியும், ஆனா நீ தூங்கவே இல்ல. 21 00:01:33,677 --> 00:01:37,681 ஒய்வு எடுத்துக்கோ. சரியா? இந்த சிக்கலை நான் பாத்துக்கறேன். 22 00:01:37,765 --> 00:01:43,103 உங்க ஆட்களை பார்த்துகிட்டா போதும். பிரமாதமான வேலை. போலாம். 23 00:01:45,606 --> 00:01:47,775 ஆளுநரே, உங்க அறிக்கை? 24 00:01:47,942 --> 00:01:52,446 ஆதரவா பேசற மாதிரிதான் இருக்கு, ஆனா எங்கேயோ உதைக்குது. 25 00:01:52,530 --> 00:01:55,574 டேனியல் எல்லாரையும் உதைச்சு தள்ளித்தான் பழக்கம். 26 00:02:05,584 --> 00:02:09,171 நைஜிரியாவிலிருந்து வந்த மின்சார காணொலி இருக்குலே? 27 00:02:10,548 --> 00:02:12,716 விமானத்தில இளம் பெண்கள் இருந்தாங்களா? 28 00:02:12,800 --> 00:02:15,386 பிழைச்சவங்களை யு-டப் மருத்துவமனையிலே இருக்காங்க. 29 00:03:11,066 --> 00:03:13,986 சிஸ்டர்ஸ் ஆஃப் க்ரைஸ்ட் கான்வென்ட் 30 00:03:18,449 --> 00:03:21,827 மின்சார பெண்களா? 31 00:03:27,458 --> 00:03:30,586 -ஹலோ. -டுண்டே, நான் சிஎன்என்லருந்து வின் செனா. 32 00:03:31,295 --> 00:03:34,173 இருங்க. மன்னிக்கணும், சிஎன்என்னுனா சொன்னீங்க? 33 00:03:34,256 --> 00:03:36,967 ஆம். உங்க மின்சார பெண்கள் படப்பதிவை பாத்தோம். 34 00:03:37,051 --> 00:03:40,095 உங்களிடம் உள்ளதை வாங்கி, அடுத்ததுக்கு ஒப்பந்தம் போடலாம். 35 00:03:43,223 --> 00:03:45,434 என்ன சொல்றதுன்னே தெரியல. 36 00:03:46,810 --> 00:03:50,564 -டுண்டே, நீங்க... -மன்னிக்கணும், ராங்க் நம்பர். 37 00:03:51,982 --> 00:03:54,068 உனக்கு வணிக பரீட்சை எப்போ? 38 00:03:54,360 --> 00:03:56,278 -மூணு வாரத்தில். -மூணே வாரம். 39 00:03:56,362 --> 00:03:58,113 -ரொம்ப நாள் இருக்கோ? -இல்ல. 40 00:03:58,197 --> 00:04:00,115 உன் நண்பர்கள், புத்தகத்தில மூழ்க, 41 00:04:00,199 --> 00:04:05,371 நீ என்னடான்னா, ஊரை சுத்திகிட்டு, குப்பையை படம் பிடிக்கறே. பாவம் அந்த பெண்... 42 00:04:06,288 --> 00:04:09,792 கிராமத்துக்குப் தள்ளப்பட்டா. அவ சூன்யக்காரின்னுட்டாங்க. 43 00:04:12,962 --> 00:04:18,550 ஓ, பெருமூச்சு! ஊர்ல பெரிய மனுஷன் ஆயிட்டேன்னு நினைப்பு, இல்லே?. 44 00:04:20,010 --> 00:04:24,306 உன் மாமாவைப் போல ஆகப் போறயா, வீணா செலவழித்து சீக்கிரம் செத்தானே 45 00:04:25,224 --> 00:04:27,977 இப்பவாவது பொறுப்பாளியா மாறப்பார். 46 00:04:28,060 --> 00:04:29,853 பத்திரிகை ஆசை, அதை மறந்திடு. 47 00:04:32,523 --> 00:04:33,440 டுண்டே. 48 00:04:36,318 --> 00:04:38,445 நுடி, குடும்பத்தினரை நிம்மதியா விடு. 49 00:04:40,698 --> 00:04:42,533 உன்னால எவ்ளோ அவமானம் அவங்களுக்கு. 50 00:05:09,226 --> 00:05:10,227 இன்னக்கி இல்ல. 51 00:05:12,104 --> 00:05:13,605 -இன்னக்கி இல்ல. -என்ன? 52 00:05:14,565 --> 00:05:15,399 பெண்கள் கூடாது. 53 00:05:16,483 --> 00:05:18,485 உன் பெற்றோருக்கு செய்தி வந்திருக்கணுமே? 54 00:05:21,238 --> 00:05:22,239 வினோதம். 55 00:05:23,907 --> 00:05:24,742 மன்னிக்கணும். 56 00:05:32,249 --> 00:05:33,917 என்னத்தை செஞ்சே? 57 00:05:36,045 --> 00:05:38,672 -ஹேய். -என்னங்கடா? 58 00:05:38,756 --> 00:05:40,716 -உன்னை பஸ்ல ஏற விடலையா? -இல்லை. 59 00:05:40,799 --> 00:05:42,676 "எல்லா பெண்களும் இறங்குங்க."ன்னா 60 00:05:43,343 --> 00:05:45,763 அவ முழங்கை அரம் போல மின்னிச்சி. 61 00:05:47,139 --> 00:05:47,973 முழங்கையா? 62 00:05:48,140 --> 00:05:50,350 பஸ் காலி, அதில மூணு பையன்கள். 63 00:05:54,021 --> 00:05:55,898 -அப்புறம் பாக்கலாம். -சரி. 64 00:05:55,981 --> 00:05:57,274 -ஜாஸ், ஹேய். -ஹேய். 65 00:05:57,357 --> 00:05:59,568 மறுபடி கேட் கூட பழக ஆரம்பிச்சிட்டீயா? 66 00:05:59,651 --> 00:06:03,030 -அவளுக்கு அது இருக்கு? -அவளுக்கு இருக்கா? 67 00:06:05,741 --> 00:06:07,826 மின்சாரத்தை ஒரு தும்மலை விடுவா பாரு! 68 00:06:07,910 --> 00:06:10,120 -பொய் சொல்றே? -அட, நீ பாத்திருக்கணுமே. 69 00:06:10,204 --> 00:06:11,622 அப்புறமா வேலை இருக்கா? 70 00:06:11,705 --> 00:06:14,374 கேட் கூட இருப்பேன். வெள்ளிக்கிழமை பார்க்கலாமா. 71 00:06:14,917 --> 00:06:16,668 -கண்டிப்பா. -ஹேய். 72 00:06:17,336 --> 00:06:18,337 -ஹை. -நீ நலமா? 73 00:06:18,796 --> 00:06:22,132 பஸ்சை விட்டு இறங்கியிருப்பேன், ஆனா என்ன ஆச்சுன்னு தெரியலை. 74 00:06:22,216 --> 00:06:23,717 இல்ல, அவன் ஒரு லூசு. 75 00:06:25,344 --> 00:06:27,638 நான் என்ன நெனச்சேன்னா... 76 00:06:28,263 --> 00:06:30,766 இதுக்கப்புறம் என்ன பண்றே? பாக்கலாமா? 77 00:06:31,850 --> 00:06:35,395 -கேட் கூட போறேன். மன்னி. -வெள்ளிக் கிழமை? 78 00:06:36,396 --> 00:06:39,983 கண்டிப்பா. சரி. மூக்கு வழியா அவ விடுவா, பாத்திருக்கீயா ? 79 00:06:40,150 --> 00:06:42,069 -என்ன சொல்றே? -நீ பாத்திருக்கணுமே. 80 00:06:44,780 --> 00:06:49,451 செளத் சியாடல் ஹை அறிவிப்பு. முதல் பீரியட் ரத்து. 81 00:06:50,119 --> 00:06:52,663 எல்லா மாணவர்களும் தங்கள் அறைகளுக்கு போகவும். 82 00:06:53,580 --> 00:06:55,165 சீக்கிரம். 83 00:06:55,249 --> 00:06:59,419 சரி.. உக்காருங்க. 84 00:06:59,545 --> 00:07:00,921 அவனை தீத்துட்டாளாம். 85 00:07:01,171 --> 00:07:02,631 இப்ப முடிவெடுக்க வேணாம். 86 00:07:05,384 --> 00:07:07,928 -சரி, உட்காருங்க. -என்னென்னமோ நடக்குது. 87 00:07:14,476 --> 00:07:18,522 ஆளுநர் அலுவலகத்திலிருந்து ஒரு உத்தரவு வந்திருக்கு, அது, 88 00:07:19,273 --> 00:07:23,569 பள்ளியில் வலம் வரும் ஒரு வதந்தியை ஆராய, 89 00:07:23,652 --> 00:07:26,989 அதாவது, சில பெண்களின் உணர்வுககள்ப் பற்றி. 90 00:07:29,783 --> 00:07:35,747 இது, திடீரென எதிர்பாராம வெளிப்படும் மின்சாரம் தொடர்பானது. 91 00:07:41,712 --> 00:07:44,590 யாரையும், பிரச்சினைலே மாட்டிவிடுவதற்கு இல்லை. 92 00:07:45,716 --> 00:07:51,054 இது அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பானது. 93 00:07:56,685 --> 00:07:58,645 உங்களுக்கு அது இருந்தா, 94 00:08:00,355 --> 00:08:03,400 யாருக்கு இருக்குன்னு நீங்களே எனக்கு சொல்லலாம். 95 00:08:15,662 --> 00:08:18,832 உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு இருந்தா நீங்க கையை உயர்த்தலாம் 96 00:08:18,916 --> 00:08:21,960 -திரு. எல்லிஸ், என்ன இது. -இதை முடிச்சிடலாம். 97 00:08:29,885 --> 00:08:30,719 ஐய்யோ! 98 00:08:30,802 --> 00:08:32,930 -டேலர் வைட்டுக்கு இருக்கு. -பொய். 99 00:08:35,057 --> 00:08:37,684 -இங்கே முன்னே வா, டேலர். -இங்க வா. 100 00:08:39,436 --> 00:08:41,939 போன வாரம் தான் பிரிஞ்சோம்? அதுக்குலேயா? 101 00:08:44,942 --> 00:08:48,320 -என்னால் முடியும். -ஆஷ்லி, நன்றி. 102 00:08:49,029 --> 00:08:50,489 ப்ரீ டியாஸ் அதை செய்வா. 103 00:08:58,497 --> 00:09:01,333 -ஏஞ்சல் செய்வதா சொன்னா. -அவளுக்கு என் மேல் கோபம். 104 00:09:01,541 --> 00:09:03,460 -இது பொய். -நான் செய்வேன். 105 00:09:03,919 --> 00:09:04,878 எழுந்து வா. 106 00:09:07,214 --> 00:09:09,675 கேட் கோல், ஜாஸ் கிளியரி-லோபெஸ் இருவரும். 107 00:09:16,390 --> 00:09:17,599 வாங்கமா. 108 00:09:20,560 --> 00:09:21,603 பைகளை விட்டு வா. 109 00:09:28,485 --> 00:09:29,403 கோள் மூட்டியே. 110 00:09:34,116 --> 00:09:38,412 -வேற யாரும் உண்டா? -மிஸ்டர்... அபத்தம். இப்படி செய்யாதீங்க. 111 00:09:53,844 --> 00:09:56,179 அவளை விட்டுடாதீங்க, காவலர்களே. 112 00:09:56,638 --> 00:09:57,472 அவளை நிறுத்து. 113 00:09:59,391 --> 00:10:03,395 நேரா பாருங்க. வாங்க. பார்க்க ஒண்ணுமில்ல. வந்துட்டே இருங்க. 114 00:10:04,104 --> 00:10:05,522 ரொம்ப மோசம். 115 00:10:06,023 --> 00:10:08,275 ஒண்ணா. நகருங்க. நகருங்க. 116 00:10:09,276 --> 00:10:12,237 46 பயணிகள், ஒரு விமான ஊழியர். 117 00:10:12,404 --> 00:10:14,531 அவங்கதான் இந்த விபத்தில பிழைத்தவங்க. 118 00:10:14,614 --> 00:10:16,825 -அவள எங்கிட்ட காட்டுங்க. -புரியுது. 119 00:10:16,908 --> 00:10:20,871 நீங்க புரிஞ்சுக்கல. என் 12 வயது பிள்ளை. காரணமில்லாம வெச்சிருக்கீங்க. 120 00:10:21,079 --> 00:10:22,789 அவளை இப்போ பாக்கணும். 121 00:10:23,165 --> 00:10:27,002 -திரு. கெல்லி. அமைதியா இருங்க. -ஃபெட்ஸ் ஏன் வந்தாங்க? 122 00:10:27,085 --> 00:10:30,297 -மெக்கேலா எங்கேன்னு தெரியணும். -உங்க மக நல்லாருக்கா. 123 00:10:30,380 --> 00:10:34,509 அவளுக்கு சிகிச்சை தர்றாங்க. பயப்பட ஒன்னும் இல்லன்னா அனுப்பிடுவாங்க. 124 00:10:34,593 --> 00:10:35,552 பயப்பட என்ன? 125 00:10:35,635 --> 00:10:39,306 விமானத்தினுள் நடந்ததுக்கு உங்க மகள் காரணம்னு சாட்சி இருக்கு. 126 00:10:39,389 --> 00:10:41,975 அவ 12 வயது குழந்தை, பயங்கரவாதியல்ல. 127 00:10:42,059 --> 00:10:45,270 -இங்கே எதாவது பிரச்சனையா? -இது எஃப்பிஐ விஷயம் மேம். 128 00:10:45,354 --> 00:10:50,567 நான் மார்கோ, மேயர். விபத்துகள் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு துறை வேலையல்லவா? 129 00:10:50,650 --> 00:10:54,154 நான் புரிஞ்சுக்கலையா, இல்லை விமானத்தில குற்றச் செயல் நடந்ததா? 130 00:10:57,574 --> 00:11:01,536 டாக்டர். ஷுல்ட்ஸ் அறுவை சிகிச்சை அறை 3க்கு வரவும். 131 00:11:01,828 --> 00:11:03,080 பணியில் எங்கிருந்தீங்க? 132 00:11:06,416 --> 00:11:07,542 ஆப்கானிஸ்தான். 133 00:11:08,752 --> 00:11:12,589 -உங்கள் சேவைக்கு நன்றி, திரு... -கெல்லி. ஜான் கெல்லி. 134 00:11:14,216 --> 00:11:15,342 உக்காரலாமா? 135 00:11:21,681 --> 00:11:24,768 -கை எப்படி இருக்கு? -பரவாயில்லை. நான் நலம். 136 00:11:24,935 --> 00:11:28,188 -அவள பார்க்கணும், இந்த லூசுங்க... -அவ பேர் மெக்கேலாவா? 137 00:11:31,191 --> 00:11:36,363 -இப்ப பயந்தே போயிருப்பா. -புரியுது. எனக்கும் மூணு பசங்க இருக்காங்க. 138 00:11:39,116 --> 00:11:44,413 அவ எந்த தப்பும் செய்யல. அதாவது, அவ வேணும்னே... 139 00:11:46,665 --> 00:11:51,503 என்ன நடந்ததுன்னு கூட எனக்கு தெரியலே. அவளுக்கு விமானம்னா பயம், பீதியா ஆகிட்டா. 140 00:11:52,921 --> 00:11:55,424 அவ நல்ல பிள்ளை. யாரையும் புண்படுத்த மாட்டா. 141 00:12:01,096 --> 00:12:03,306 என்ன நடக்குதுனு பாக்கப் போறேன். 142 00:12:03,932 --> 00:12:05,934 அதற்கிடையில, நீங்க ஒண்ணு செய்யணுமே? 143 00:12:07,477 --> 00:12:09,396 காவலர்கள் யாரிடமாவது மோதினா, 144 00:12:09,479 --> 00:12:12,482 நீங்க உங்க பெண்ணை நிச்சயமா பாக்க முடியாது, 145 00:12:12,607 --> 00:12:15,569 அதனால நான் சொல்லும் வரை அமைதியா இருக்கணும், முடியுமா? 146 00:12:15,652 --> 00:12:19,489 -சரி. அப்படியே செய்யறேன். -சரியா? 147 00:12:21,825 --> 00:12:24,119 ஹெலென், மெக்கேலா கெல்லியை பாக்கணும். 148 00:12:24,202 --> 00:12:27,414 அவ அப்பாவையே இவனுங்க உள்ளே விடல. 149 00:12:27,831 --> 00:12:29,458 சரி. அவங்களை மீறி போகலாம். 150 00:12:33,086 --> 00:12:34,546 ஹேய். எல்லாம் ஓகேவா? 151 00:12:34,629 --> 00:12:37,507 யு-டப் மருத்துவமனை தனி பணியில் யாரும் தெரியுமா? 152 00:12:37,632 --> 00:12:41,178 விபத்துக்குள்ளானவரிடம் பேச ஒன்றிய ஃபெட்ஸ் தடுக்கறாங்க. 153 00:12:41,261 --> 00:12:43,555 ஆம். தெரியும். டாஷை அறிமுகப் படுத்தறேன். 154 00:12:44,389 --> 00:12:46,266 டாஷா? உன் பழைய ஆளா? 155 00:12:47,559 --> 00:12:49,186 கண்டிப்பா. 156 00:13:01,072 --> 00:13:02,365 லாசரஸ் உயிர்த்தார். 157 00:13:11,374 --> 00:13:12,250 கடவுளுக்கு நன்றி! 158 00:13:17,672 --> 00:13:21,092 பயப்படாதேமா. யாரும் உன்னை இங்கே தாக்க முடியாது. 159 00:13:30,227 --> 00:13:34,606 -எங்கே இருக்கேன்? -இது சிஸ்டர்ஸ் ஆஃப் க்ரைஸ்ட் கான்வென்ட். 160 00:13:35,732 --> 00:13:38,735 நான் சிஸ்டர் மரியா. உன் பெயர் என்ன? 161 00:13:40,695 --> 00:13:43,114 -ஈவ். -நல்ல தேர்வு. 162 00:13:44,616 --> 00:13:45,867 அது இப்ப சமைச்சது. 163 00:13:45,951 --> 00:13:47,452 எங்க உணவை நாங்களே பயிரிடுறோம், 164 00:13:47,661 --> 00:13:52,165 கடல் தாவரங்களிலிருந்து சோப்பை தயாரிப்போம், மற்ற செலவுகளுக்காக. 165 00:13:52,791 --> 00:13:58,213 நீங்க எல்லாம் வர, வர அது பெருகுது. 166 00:13:58,672 --> 00:14:01,508 உன்னை போல பெண்கள், தினம் தினம் வராங்க. 167 00:14:02,217 --> 00:14:04,636 என்னை போலவா? எந்த மாதிரி பெண்கள்? 168 00:14:05,595 --> 00:14:07,681 போக்கிடம் இல்லாத பெண்கள். 169 00:14:10,600 --> 00:14:14,688 கொஞ்ச நேரத்தில் அவங்களை பாப்பே. தூங்கும் கூடத்தில் இருக்காங்க. 170 00:14:19,192 --> 00:14:22,988 இதை உன் பையில் பார்த்தோம 171 00:14:23,738 --> 00:14:26,157 -என் பையை ஆராய்ந்தீங்களா? -என் கடமை. 172 00:14:27,200 --> 00:14:32,747 போதை, மது, ஆயுதங்களை நாங்க உள்ளே அனுமதிப்பதில்லை. 173 00:14:36,876 --> 00:14:39,170 நீ தெய்வ நம்பிக்கை உள்ளவளா? 174 00:14:39,963 --> 00:14:43,466 -நான் தெய்வத்துடன் தினமும் பேசுவேன். -அப்படியா? 175 00:14:44,843 --> 00:14:46,219 தேவன் பதிலளிப்பாரா? 176 00:14:46,469 --> 00:14:50,765 "அவள்". அவள் பதில் அளிப்பாள். எப்போதும். 177 00:14:51,474 --> 00:14:54,394 இத்தகைய நம்பிக்கை இருப்பது எவ்ளோ அதிர்ஷ்டம் 178 00:14:57,188 --> 00:14:59,858 ஈவ், உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 179 00:15:00,442 --> 00:15:02,986 நான் உன்னை சாலையில் சந்தித்தது தற்செயலல்ல. 180 00:15:04,112 --> 00:15:08,450 ஆக, எவ்ளோ வேணும்னாலும் ஓய்வு எடுத்துக்கோ. 181 00:15:09,284 --> 00:15:10,243 பிறகு பாக்கலாம். 182 00:15:56,873 --> 00:15:58,833 அவளை அப்படி முறைச்சுட்டே இருப்பியா? 183 00:15:59,584 --> 00:16:01,419 சிஸ்டர் வெரோனிகா? சிஸ்டர் வெரோனிகா? 184 00:16:01,503 --> 00:16:05,256 ஹேய்? வலிப்பு வந்த பெண்ணை பாத்ததே இல்லையா? 185 00:16:11,930 --> 00:16:16,559 இது மிகுந்த அதிர்ச்சி அளித்தாலும், போலியானதுன்றதுக்கு சான்று இல்லை. 186 00:16:16,810 --> 00:16:21,106 -சிலர், செயலியால்னு கூட சொல்றாங்க. -இல்ல டேஸர் வச்சு பண்ண மாதிரி தோணுது. 187 00:16:21,189 --> 00:16:23,733 விடியோ கேம் விளையாடுவதால் வந்த வினையோ? 188 00:16:25,235 --> 00:16:27,028 பின்னர், உங்கள் கருத்துக்களை 189 00:16:27,112 --> 00:16:31,449 கேட்டு, வல்லுனர்களோடு ஆய்வு செய்வோம், இந்த மின்சார பெண்கள் தகிடுதத்தத்தை. 190 00:16:32,325 --> 00:16:34,202 -என்னது? -ஏய், தள்ளிக்கோ. 191 00:16:34,285 --> 00:16:37,038 ...பிள்ளைகள் வாரக் கணக்கா பாத்ததற்கு வருவோம். 192 00:16:37,122 --> 00:16:39,624 உலகெங்கிலுமிருந்து புதிய காட்சிகள் எங்களிடம். 193 00:16:42,293 --> 00:16:44,671 இது தகிடுதத்தமா? நீங்க முடிவெடுங்க. 194 00:16:45,046 --> 00:16:47,966 சிலருக்கு பின் வரும் காட்சிகள் வேதனை தரலாம். 195 00:16:48,049 --> 00:16:48,883 பாருங்க. 196 00:16:58,143 --> 00:16:59,352 அடேங்கப்பா. 197 00:17:00,645 --> 00:17:01,646 தடியன். 198 00:17:02,355 --> 00:17:03,273 ஓடு! 199 00:17:06,317 --> 00:17:07,944 சரி. சரி. சரி. 200 00:17:08,027 --> 00:17:10,196 யாருமே வன்முறை அதிகரிப்பை கவனிக்கல... 201 00:17:10,363 --> 00:17:11,531 ஏய், தள்ளிக்கறீயா. 202 00:17:11,740 --> 00:17:14,159 ... இல்ல, யுஎஸ் போலீஸ் பொறுமை இழந்து போய், 203 00:17:14,325 --> 00:17:17,746 இது நல்லதா இருக்கலாம்னு சொல்றாங்க. அது மடத்தனம். 204 00:17:17,912 --> 00:17:19,038 உங்களிடம் இருக்கா? 205 00:17:20,582 --> 00:17:23,126 எல்லோரிடமும். அநேகமா எல்லோரிடமும். 206 00:17:23,752 --> 00:17:25,086 அதனால இங்க இருக்கோம் 207 00:17:25,962 --> 00:17:28,882 அப்ப எல்லோருக்குமே இருக்கா? எல்லாமே தனித்தவங்களா? 208 00:17:29,048 --> 00:17:31,509 நீ செய்வத இந்த பெணகள் செய்யவே இயலாது கண்ணு. 209 00:17:34,012 --> 00:17:36,306 -நமக்கு துணி நன்கொடை வந்தது. -ஹை ஜாலி. 210 00:17:36,389 --> 00:17:38,683 -யாரும் என்னை தொடாதீங்க. -போங்க. போங்க. 211 00:17:44,189 --> 00:17:47,859 பொண்ணுங்களா, வெளியே போங்க. குடும்ப கூட்டம். 212 00:17:50,445 --> 00:17:55,158 எங்க கவனத்துக்கு வந்தது, அதாவது நீங்க புகார் செய்த விஷயம், உங்க 213 00:17:55,825 --> 00:17:57,911 விரலிருந்து வரும் நெருப்புப் பொறிகள் 214 00:17:57,994 --> 00:18:01,080 அநேகமா அமெரிக்கா முழுதும் பரவிக் கொண்டிருக்கலாம். 215 00:18:01,456 --> 00:18:05,543 அந்த உயிரின திரிபு, நம்ப முடியாத அளவு அபாயகரமானதாகும். 216 00:18:05,627 --> 00:18:09,339 கோழிகளுடன் நேர்ந்த அந்த துரதிருஷ்டவசமான சம்பவம், நாம 217 00:18:09,714 --> 00:18:13,635 எதை எதிர் கொண்டிருக்கோம் என்பதை காட்டுது. 218 00:18:13,718 --> 00:18:16,888 இது எல்லார் நலனுக்கு. பேச்சை கேக்கல வெளிய அனுப்பிடுவேன். 219 00:18:17,555 --> 00:18:20,141 மின்சாரம் கூடாது. போய் வேலையை பாருங்க. 220 00:18:22,185 --> 00:18:23,186 போங்க! 221 00:18:24,229 --> 00:18:26,064 போவோம். வாங்க. 222 00:18:29,150 --> 00:18:34,197 ஒவ்வொரு வேனிலிலும், வசந்தகாலத்திலும் இன்னொரு பையன் வருவது பொதுவே 223 00:18:34,531 --> 00:18:38,076 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 224 00:18:39,118 --> 00:18:42,747 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 225 00:18:43,957 --> 00:18:47,252 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 226 00:18:47,919 --> 00:18:51,548 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 227 00:18:52,465 --> 00:18:55,468 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 228 00:18:56,386 --> 00:19:00,056 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 229 00:19:00,932 --> 00:19:04,143 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 230 00:19:04,811 --> 00:19:06,229 வீசு, லிஸா, வீசு 231 00:19:06,563 --> 00:19:08,648 இது தேவைதானா? 232 00:19:08,857 --> 00:19:12,193 நாம் எதை கையாளறோம்னு தெரியும் வரை இந்த முன்னெச்சரிக்கை. 233 00:19:12,277 --> 00:19:14,904 ஏராளமான வதந்திகள், ஆனா பதில்கள் இல்லை. 234 00:19:14,988 --> 00:19:19,033 டாக்டர்ஸ் வித்தெளட் பார்டர் பணியிலா நீங்களும் ராபும் சந்திச்சீங்களா? 235 00:19:19,367 --> 00:19:23,329 ஆமாம். மருத்துவ கல்லூரியிலருந்து நேரா கம்போடியாவில் ஆறு மாதம். 236 00:19:23,496 --> 00:19:27,333 அந்த பயணம் அவர் மருத்துவத்தை பற்றிய பார்வையை, வாழ்வை, மாற்றியதாமே. 237 00:19:28,418 --> 00:19:31,546 ஆம், எனதையும். தெளிவான பார்வையை தந்தது. 238 00:19:33,089 --> 00:19:37,135 போலீஸ் இருபது நிமிடத்துக்கு ஒரு முறை வரும், நேரத்தை பார்த்துக்குங்க. 239 00:19:37,886 --> 00:19:39,554 -மீண்டும் நன்றி. -இருக்கட்டும். 240 00:19:49,439 --> 00:19:50,273 மெக்கேலா? 241 00:19:56,279 --> 00:20:00,950 ஹை, நான் மார்கோ. சியாடலின் மேயர். 242 00:20:01,159 --> 00:20:04,662 -என் அப்பா வேணும். -உன் அப்பாவிடம் மாடியில் பேசினேன். 243 00:20:05,663 --> 00:20:08,082 ஏன் அவரை பார்க்க விடல? எனக்கு பிரச்சினையா? 244 00:20:08,166 --> 00:20:10,209 இல்ல. யாருக்கும் பிரச்சினை இல்ல. 245 00:20:10,752 --> 00:20:14,130 என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கதான் வந்திருக்கேன். 246 00:20:15,340 --> 00:20:17,634 ஏற்கனவே சொன்னேனே, நான் எதுவும் செய்யலனு. 247 00:20:17,717 --> 00:20:21,721 விமானம் ஆடினா எனக்கு பிடிக்காது. அதான். சாவது போல தோணும். 248 00:20:23,222 --> 00:20:26,184 என் மகள் ஜாஸுக்குக் கூட விமானம்னா பயம்தான். 249 00:20:29,437 --> 00:20:32,315 என்ன நடந்ததுன்னு ஏதேனும் நினைவு இருக்கா? 250 00:20:35,526 --> 00:20:38,780 எல்லாருக்கும் புரிய வச்சு, உன்னை வீட்டுக்கு அனுப்பலாம். 251 00:20:45,328 --> 00:20:46,204 என் கைகள். 252 00:20:48,039 --> 00:20:50,541 சில நாள் முன் வலிக்க ஆரம்பித்தது. 253 00:20:50,833 --> 00:20:55,088 வாஷிங் மிஷின்ல, ட்ரையரை தொட்டுட்டா ஒரு அதிர்ச்சி வருமே? அது போல. 254 00:20:56,089 --> 00:20:58,341 நான் பறப்பதற்கு பதட்டப் பட்டேன், 255 00:20:59,217 --> 00:21:01,761 அதனால என் அப்பா, தூங்க பெனெட்ரில் தந்தார். 256 00:21:02,971 --> 00:21:07,600 அப்புறம் விமானம் ஆடியது. நான் பயந்து விழிச்சுகிட்டேன். 257 00:21:07,684 --> 00:21:11,646 மூச்சுவிடவே கஷ்டமாச்சு, ஒரு பொம்பளை வந்து பெல்டை போட சொன்னாங்க. 258 00:21:11,729 --> 00:21:12,981 விமானப் பணிப்பெண்ணா? 259 00:21:14,732 --> 00:21:17,652 பிறகு என் கை மறுபடி வலிக்க ஆரம்பித்தது, 260 00:21:18,152 --> 00:21:20,863 அவங்க என் பெல்டை போட நெருங்கினாங்க. 261 00:21:22,031 --> 00:21:25,118 திடீர்னு, போர்வை பத்திகிச்சு. 262 00:21:26,327 --> 00:21:30,707 எல்லோரும் கத்தினாங்க. எல்லாம் பறந்திச்சு, பிறகு விமானம்... 263 00:21:32,583 --> 00:21:35,169 சத்தியமா, வேணும்னு யாரையுமே புண்படுத்தலை. 264 00:21:35,795 --> 00:21:37,880 -கண்ணா... -என்ன செஞ்சேன்னு தெரியல. 265 00:21:38,006 --> 00:21:40,925 பரவாயில்ல. அது என்னன்னு பார்ப்போம். பரவாயில்ல. 266 00:21:42,051 --> 00:21:42,885 பரவாயில்ல. 267 00:21:43,011 --> 00:21:47,015 -அவங்ளை என்னை மன்னிக்க சொல்வீங்களா? -யாரு? விமான பணிப்பெண்ணா? 268 00:21:49,308 --> 00:21:50,435 என்னால கஷ்டம் 269 00:21:52,562 --> 00:21:54,939 அந்த பிள்ளை பெல்டை போட விரும்பலனு நினைச்சேன். 270 00:21:55,523 --> 00:21:58,609 வலிப்பு வந்த மாதிரி தெரிஞ்சுது, அவளை புடிச்சேன். 271 00:21:59,235 --> 00:22:02,113 அவ தலையில இடிச்சுக்கக் கூடாதுன்னு. 272 00:22:02,196 --> 00:22:05,241 அதை பார்த்தீங்களா? எப்படி போர்வை தீப்பிடித்தது? 273 00:22:05,366 --> 00:22:08,286 இல்ல. எதையும் பார்க்கல. அவ்ளோ சீக்கிரமா நடந்தது. 274 00:22:08,786 --> 00:22:11,998 என்னை தள்ளப் பார்த்தா, அவ கைகள் இங்கே பட்டன. 275 00:22:12,457 --> 00:22:15,043 அப்புறம், ஒரு மாதிரி பெரிய அதிர்ச்சி 276 00:22:16,294 --> 00:22:20,965 ரொம்ப பயங்கரமா வலிச்சுது, அப்புறம் வலியே துளிக்கூட இல்ல. 277 00:22:21,966 --> 00:22:23,926 ரொம்ப அற்புதமான உணர்வா இருந்தது. 278 00:22:37,899 --> 00:22:42,695 அதை விவரிக்க முடியல. இதை அவ எனக்கு கொடுத்தாள் போல. 279 00:22:46,365 --> 00:22:48,701 நாங்க இருவரும் விமானத்தை விழ வைத்தோமோ. 280 00:22:50,995 --> 00:22:52,705 போகலாம், மேயர். நேரமாச்சு. 281 00:23:02,423 --> 00:23:05,176 இந்த அறை அங்கீகரிக்கப் பட்டவங்களுக்கு மட்டுமே. 282 00:23:05,259 --> 00:23:07,845 ராப், நான் இப்ப பார்த்ததை நம்பமாட்டே... 283 00:23:07,929 --> 00:23:10,515 இப்போ, ஜாஸ். அவ பள்ளிக்கு நாம் இப்போ போகணும். 284 00:23:10,598 --> 00:23:12,809 என்ன? என்ன? என்னாச்சு? 285 00:23:15,269 --> 00:23:17,355 உடனே வந்ததுக்கு நன்றி. 286 00:23:17,438 --> 00:23:19,398 -உங்களுக்கு நிறைய வேலை,.. -ஜாஸ். 287 00:23:20,942 --> 00:23:23,694 -ஜாஸலின் கிளியரி-லோபெஸ். -ஜாஸ் 288 00:23:23,861 --> 00:23:25,905 -ஐயோ, கடவுளே. -ஜாஸ்? 289 00:23:25,988 --> 00:23:29,075 -அம்மா, இங்கே இருக்கேன். -என்ன? 290 00:23:29,242 --> 00:23:32,787 கடவுளே. நல்லா இருக்கியாமா? -இங்கே என்ன நடக்குது? 291 00:23:33,246 --> 00:23:34,539 -நான் நலம். -நல்ல வேளை. 292 00:23:34,622 --> 00:23:37,375 நீங்க எப்படி இங்க? அப்பா வருவார்னு நினைச்சேன். 293 00:23:38,126 --> 00:23:39,877 இல்ல, இருவருமே கலங்கிட்டோம். 294 00:23:41,629 --> 00:23:43,089 உன் அம்மா எங்களுக்கு உதவணும். 295 00:23:43,673 --> 00:23:45,299 அவங்க எங்களுக்கு உதவணும். 296 00:23:45,675 --> 00:23:47,051 என்ன செய்யறீங்க ஜோ? 297 00:23:47,760 --> 00:23:51,472 வீட்டுக்கு வந்து சாப்டிருக்கீங்க. குழந்தைகளை குற்றவாளியா நடத்தலாமா? 298 00:23:51,764 --> 00:23:54,517 என்ன ஆச்சு? மனிதத் தன்மை போயிடுச்சா? 299 00:23:54,600 --> 00:23:57,436 -அவங்களை கட்டுப்படுத்தாயிடுச்சு. -அடக் கடவுளே! 300 00:23:57,520 --> 00:24:01,274 விலங்கைக் கழட்டலே, உன் கழுத்தில் அதை மாட்டிடுவேன். 301 00:24:01,357 --> 00:24:03,234 - கேக்குதா? கேக்குதா? -ஆமா. 302 00:24:10,408 --> 00:24:14,662 எல்லா பெண்களும் இன்னும் ஒரு மணி நேரத்தில் அவங்க பெற்றோரோட சேரலன்னா, 303 00:24:14,745 --> 00:24:16,164 பெரிய பிரச்சினையாயிடும். 304 00:24:16,706 --> 00:24:20,042 -சரி. -எல்லாம் சரியாயிடும். என்ன? 305 00:24:20,168 --> 00:24:21,043 சரி. 306 00:24:36,100 --> 00:24:39,770 சில பெண்களால அதை குறிப்பார்த்து செலுத்த, அடக்க முடியும். 307 00:24:41,647 --> 00:24:45,568 எதை தாக்கணும், எவ்ளோ அழுத்தமா அப்படீன்னு தெரியும் போலிருக்கு. 308 00:24:49,363 --> 00:24:51,824 -சரி. -ஆனா, எனக்கு... 309 00:24:53,784 --> 00:24:55,453 எனக்கு அப்படி வேலை செய்யல. 310 00:24:56,537 --> 00:24:58,247 உனக்கு எப்படி வேலை செய்யுது? 311 00:25:15,264 --> 00:25:17,475 -பாதீங்களா? -ஹேய். ஹேய். 312 00:26:09,443 --> 00:26:10,278 இதுவா? 313 00:26:14,031 --> 00:26:17,410 நீங்க நடத்துற கான்வென்ட் ஒரு விதமா தான் இருக்கு. 314 00:26:17,493 --> 00:26:20,579 மோசமான நிலைல இருந்தே. சாலையில் செத்த மாதிரி கெடந்தே. 315 00:26:20,663 --> 00:26:24,208 அது தெரியுமா? உன்னை அதுக்கு ஒரு டாக்டர் சோதிக்கணும். 316 00:26:24,917 --> 00:26:28,587 ஆனா வெள்ளிக்கிழமை புயல் வருவதால், அதுக்கப்புறம்தான் பாக்கணும். 317 00:26:28,671 --> 00:26:30,798 அதுவரை யாரும் வெளியே போக வர மாட்டாங்க. 318 00:26:33,592 --> 00:26:34,593 நான் கெளம்பலாமா? 319 00:26:35,678 --> 00:26:39,557 நன்-பகலுக்குள் போயிட்டேன்னா சரி. பிறகு எல்லா இடத்தையும் பூட்டிடுவோம். 320 00:26:42,268 --> 00:26:45,730 அலுவலகம் போய், அடையாள தகவல் படிவங்களை நீ நிரப்பணும். 321 00:26:45,813 --> 00:26:50,109 -எல்லா பெண்களை பத்தியும் ஆவணம் தேவை. -இல்லேமா. ஆவண சுவடுகள் கூடாது. 322 00:26:51,485 --> 00:26:55,281 -என் ஷூக்கள் கிடைத்ததும், போயிடுவேன். -எங்களுக்கு சம்பந்தம். 323 00:27:09,837 --> 00:27:11,047 ஒன்னுமே கிடைக்காது. 324 00:27:13,341 --> 00:27:14,842 நாங்க வறுமை சபதமேற்பவர்கள். 325 00:27:25,978 --> 00:27:29,690 சிஸ்டர் மோனிகா, அனாதை குழந்தைகளின் புனித ரட்சகர். 326 00:27:32,068 --> 00:27:36,030 உக்கார், ஈவ். எனக்கு எந்த பிரச்சினை வேணாம். 327 00:27:36,364 --> 00:27:39,075 போலீஸ் இல்ல. சும்மா பேசுவோம். 328 00:27:46,540 --> 00:27:52,505 சிஸ்டர் வெரோனிகா, கெடுபிடியா நடந்துக்கலாம். ஆனா, ரொம்ப நல்லவங்க. 329 00:27:53,631 --> 00:27:55,549 அற்புதமானவற்றை செய்திருக்காங்க. 330 00:27:57,885 --> 00:28:01,097 கேரொலினா கரையில் கன்னியாஸ்த்ரீகளது கிளர்ச்சி அலை 331 00:28:01,263 --> 00:28:02,932 {\an8}எய்ட்ஸ்: தேவை ஆராய்ச்சி. கூச்சலல்ல! 332 00:28:03,015 --> 00:28:05,476 ஆண், பெண் தன்பாலீர்ப்பாளருக்கு மனித உரிமை! 333 00:28:06,185 --> 00:28:08,646 இது கத்தோலிக்க மாதிரி இல்லயே. 334 00:28:08,729 --> 00:28:11,857 இல்லைதான். நாங்க மனதளவில்தான் கன்னியாஸ்த்ரீகள். 335 00:28:13,025 --> 00:28:17,446 இயேசுவின் சகோதரிகள், மனதளவில், தேவாலயத்தில் இல்லை. 336 00:28:19,407 --> 00:28:23,285 இளமையில், என் உள் உணர்வுப்படி ஜீவிக்க நினைத்தேன். 337 00:28:25,663 --> 00:28:29,625 என் குடும்பத்துக்கு, நான் இன்னாரென சொன்னேன். 338 00:28:32,002 --> 00:28:36,340 "நான் ஒரு பெண், நீங்கள் நினைக்கும் ஆணல்ல." என்றேன். 339 00:28:37,800 --> 00:28:39,927 என்னை ஊரைவிட்டு ஒதுக்கினர். 340 00:28:40,803 --> 00:28:43,806 குடும்பம் இல்லை. என் வேலை போனது. 341 00:28:45,975 --> 00:28:47,268 வீடற்றவளானேன். 342 00:28:49,979 --> 00:28:51,772 வெரோனிகா என்னை கண்டார். 343 00:28:53,566 --> 00:28:54,900 பாதையை காட்டினார். 344 00:28:56,444 --> 00:29:01,991 ஆனால், அவரது கருணைக்காக, அவரை சமூகம் தள்ளி வைத்தது. 345 00:29:05,411 --> 00:29:09,874 இதோ இங்கே இருக்கும் எல்லா பெண்களுமே தள்ளி வைக்கப் பட்டவங்க, 346 00:29:10,749 --> 00:29:15,379 {\an8}நீதிக்காக உறுதியா நின்றதால், நலிந்தோருக்காக குரல் குடுத்தால். 347 00:29:16,005 --> 00:29:20,676 மக்களுக்காக நின்றார்னா, ஏன் மின்சாரத்துக்கு எதிரா இருக்கணும்? 348 00:29:20,759 --> 00:29:22,428 வெரோனிகா ஒரு புரட்சியாளர், 349 00:29:24,096 --> 00:29:27,975 ஆனால், இந்த சக்தி, தேவ நம்பிக்கைக்கு சவாலா இருப்பது. 350 00:29:28,767 --> 00:29:34,482 அவர் கவலைப் படறார். மாற்றம் எதிர் விளைவுகள் ஏற்படுத்தும்னு தெரியும். 351 00:29:36,609 --> 00:29:39,862 பொறுமையைக் காத்து, இங்கே தங்கு. 352 00:29:42,615 --> 00:29:45,242 கிளர்ச்சி கன்னியாஸ்த்ரீகளும் அனாதை பெண்களும் 353 00:29:45,826 --> 00:29:48,954 பாத்தியா? உனக்கான ஒரு இடம் இருக்குன்னேன். 354 00:29:54,168 --> 00:29:56,086 அமெரிக்கா ஹேஸ் காட் டேலன்ட் 355 00:29:56,170 --> 00:29:58,380 அதாவது, இப்படியும் நடக்குமா? 356 00:29:58,464 --> 00:30:01,717 அது தொற்றா இருக்கலாம். அவ எதையோ, எவரையோ தொட்டிருக்கலாம். 357 00:30:01,800 --> 00:30:04,345 வைரஸ் இருக்குமோன்னு சொல்றீயா? கஷ்டம் டா! 358 00:30:04,553 --> 00:30:07,264 பசங்க பதிவுகளா போடறாங்க, எல்லோரும் போலின்றாங்க. 359 00:30:07,348 --> 00:30:10,017 தீவிபத்துகள், இருட்டடிப்புகள், டாண்டனை எச்சரித்தேன். 360 00:30:10,100 --> 00:30:11,018 தெரியும். 361 00:30:11,310 --> 00:30:14,647 கடவுளே, நம்ம குழந்தைக்கே இது நடப்பது நம்ப முடியல. 362 00:30:17,525 --> 00:30:19,360 சரியாயிடுவா. அவ நலமாவா. 363 00:30:19,443 --> 00:30:24,698 இல்ல, விமானத்திலிருந்த அந்த பெண்ணை, மாற்று கிரக மிருகம் போல பூட்டி, சோதனை பண்றாங்க. 364 00:30:25,282 --> 00:30:29,119 உலகம் நம்ம பெண்ணை, சோதனைச்சாலை எலியா பயன் படுத்தக் கூடாது. 365 00:30:29,203 --> 00:30:32,122 -அது அப்படி போகும்னு நினைக்கல. -எப்படி தெரியும்? 366 00:30:32,206 --> 00:30:35,000 உயர்பள்ளியிலயே 50 பேர்னா, அதை பெருக்கிப் பார், 367 00:30:35,084 --> 00:30:38,212 இப்படி செய்யும் பெண்கள் லட்சக் கணக்கில் இருப்பாங்க. 368 00:30:38,295 --> 00:30:40,589 அவளுக்கு உடனே உதவி, கமுக்கமா முடிக்கணும். 369 00:30:40,673 --> 00:30:43,384 மேட்டி பார்த்த சிகிச்சையாளர் கூப்டேன். 370 00:30:43,467 --> 00:30:46,845 -அவர் பெயர், டாக்டர்...? -வெளியாகும் முன் ஹெலெனிடம் சொல்லணும். 371 00:30:48,472 --> 00:30:51,976 -எப்படி வெளியே தெரியும்? -ரொம்ப நாளா ரகசியமா வைக்க முடியாது, ராப். 372 00:30:52,059 --> 00:30:54,311 -அரசியலாயிடும். -அப்படி செய்யாதே. 373 00:30:54,395 --> 00:30:55,229 என்ன? 374 00:30:55,312 --> 00:30:57,481 சியாடல் மேயர் குரலில் என்னிடம் பேசாதே. 375 00:30:57,565 --> 00:31:01,110 -நான் எதிரி இல்ல. -இப்ப என் குரலை வச்சு சண்டே போடப் போறீயா? 376 00:31:01,318 --> 00:31:04,488 -அதையா செய்யணும்? -நான் கிளப்புவது அதையல்ல. 377 00:31:04,738 --> 00:31:06,115 -நன்றி. -ஹேய். 378 00:31:07,825 --> 00:31:09,660 மின்சார ஈல் அபூர்வமான உயிரினம் 379 00:31:09,743 --> 00:31:12,162 அது கொல்லக் கூடிய மின் அதிர்ச்சியை தரும். 380 00:31:12,413 --> 00:31:15,249 -ஜாஸ் உன் குடும்பம். -"ஈல்..." என பெயரிருந்தும் 381 00:31:15,332 --> 00:31:18,711 -திருப்பித்தா. பார்த்துட்டிருக்கேன். -பாவம், அம்மா அப்பா. 382 00:31:19,378 --> 00:31:22,381 அவங்க செல்லதுக்கு எஸ்டிடி வந்த மாதிரி சண்டே போடுறாங்க. 383 00:31:22,464 --> 00:31:24,883 -எஸ்டிடின்னா என்ன? -குடு. 384 00:31:25,134 --> 00:31:26,510 -மேட்டி. -என்ன செய்யறே நீ? 385 00:31:26,594 --> 00:31:27,469 விடு. 386 00:31:31,015 --> 00:31:34,226 -என்னாச்சு? -மேட்டி, என்னாச்சு? 387 00:31:34,435 --> 00:31:35,603 ஜாஸ், என்னாச்சு? 388 00:31:35,686 --> 00:31:38,939 வேணும்னு செய்யல. திடீர்னு ஆச்சு. ரிமோட்டைதான் பிடுங்கினேன். 389 00:31:39,023 --> 00:31:40,733 மேட்டி, விடு நான் பாக்குறேன். 390 00:31:41,233 --> 00:31:43,569 இரு பார்த்து சோதிக்கிறேன். சோதிக்கிறேன். 391 00:31:43,652 --> 00:31:45,904 -அவனுக்கு ஒண்ணுமில்லயே? -கண்ணில் என்ன? 392 00:31:45,988 --> 00:31:49,408 மார்கோ, ஃப்ராங்கை வண்டியை எடுக்கச் சொல், மருத்துவமனை போகணும். 393 00:31:49,867 --> 00:31:53,120 -இது ஒரு விபத்து. இது ஒரு விபத்துதான். -சரியாயிடும். 394 00:31:53,203 --> 00:31:54,705 சரியாயிடும். சும்மா இரு. 395 00:32:53,180 --> 00:32:54,223 வா, நுடி. 396 00:33:01,271 --> 00:33:04,608 -இங்கே எதுக்கு வந்தே? -ஹேய், ஹேய். கொஞ்சம் பேசணும். 397 00:33:05,025 --> 00:33:06,944 -தயவு செய்து, தயவு... -நான் வர முடியாது. 398 00:33:18,455 --> 00:33:23,377 இங்க நீ வந்திருக்க கூடாது. நம்ம ரெண்டு பேரையும் பாட்டி ஒண்ணா பார்த்தா, ஒழிந்தோம். 399 00:33:23,460 --> 00:33:25,003 தெரியும், இது வெறும்... 400 00:33:27,548 --> 00:33:31,093 நுடி, ரொம்ப வருந்தறேன். மன்னிச்சுடு. 401 00:33:31,969 --> 00:33:34,680 -ரொம்ப வருந்தறேன். நான் வெறும்... -வெறும்னா? 402 00:33:36,014 --> 00:33:38,225 வெறுமனே பாக்க வந்தேன். 403 00:33:57,911 --> 00:33:59,580 சிஎன்என்ல வேலை கிடைச்சிருக்கு. 404 00:34:04,042 --> 00:34:06,420 -இரு, நுடி... -உன்மேலே ரொம்ப கோவம். 405 00:34:09,423 --> 00:34:13,761 டுண்டே, அது என் கதை. நான் கண்டுபிடித்தது. 406 00:34:15,179 --> 00:34:16,805 அங்க நீ வரவே விரும்பலை. 407 00:34:19,183 --> 00:34:21,143 அடுனோலாவோட சுத்திக்கிட்டிருந்தே. 408 00:34:22,811 --> 00:34:25,439 ஏதோ வேலைன்னு புளிகிக்கிட்டு. 409 00:34:27,983 --> 00:34:29,526 அப்புறம் என் முகத்தை போடுறே 410 00:34:31,361 --> 00:34:34,239 இணையம் முழுதும், இந்த உலகமே பாக்குறத்துக்கு. 411 00:34:37,117 --> 00:34:41,038 இப்போ இங்கே வரே, என் யோசனையை கேக்குறத்துக்கு. 412 00:34:43,123 --> 00:34:46,001 -நான் கேளிக்கூத்தாயிட்டேன், இல்லே? -இல்ல, நுடி. 413 00:34:47,711 --> 00:34:52,674 ஒரு யோசனை சொல்றேன். இனிமேல் நீ நம்புறதை மட்டும் செய். 414 00:34:58,597 --> 00:34:59,723 ஆம்பளையா இரு டுண்டே. 415 00:35:09,399 --> 00:35:13,570 எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல, நுடி. 416 00:35:19,284 --> 00:35:20,661 அது என் பிரச்சினையல்ல. 417 00:35:27,167 --> 00:35:28,001 நுடி. 418 00:35:30,003 --> 00:35:32,798 நுடி. உள்ளே வா. 419 00:35:37,094 --> 00:35:40,305 ராத்திரி இந்த நேரத்தில், இங்கே எதுக்கு வந்தே? 420 00:35:41,098 --> 00:35:41,932 இப்ப போ. 421 00:36:25,976 --> 00:36:29,313 நீ அப்படியே போயிடுவியா? அம்மா அப்பா மனசு ஒடைஞ்சிடும். 422 00:36:29,396 --> 00:36:31,815 இது வாழ்வில் கிடைக்கும் ஒரே சந்தர்ப்பம். 423 00:36:31,899 --> 00:36:34,693 சிஎன்என் கூப்பிட்டது. என்னை மாதிரி நிருபரை விரும்பறாங்க. 424 00:36:34,776 --> 00:36:37,446 நிருபரா? அண்ணா நீ, செல்ஃபியைதான் பதிக்கிறாய். 425 00:36:37,529 --> 00:36:41,700 மத்த நிருபர்கள் பேச முடியாத, போக முடியாத இடம் என்னால் முடியும். 426 00:36:41,783 --> 00:36:44,620 அப்பா உன்னை வீட்டுக்கு திரும்ப வர விடமாட்டார். 427 00:36:44,953 --> 00:36:46,705 பள்ளி, வேலைகளை புறக்கணிக்கறே. 428 00:36:46,788 --> 00:36:49,124 எனக்கு தேவைனு அவர் ஆசை. என் ஆசை பத்தி? 429 00:36:51,001 --> 00:36:53,629 நுடி சரியா சொன்னா. ஒரு ஆம்பளையா நிக்கணும். 430 00:36:54,546 --> 00:36:56,048 இங்கே வாழ்வை வீணடிக்கிறேன். 431 00:36:56,590 --> 00:36:59,426 விருப்பமில்லாத பாடத்தைக் கற்க, நேரத்தை வீணாக்கி. 432 00:36:59,635 --> 00:37:02,638 எனக்கு சகிக்காத வேலை. நான் கவலைப் படாத பெண்கள். 433 00:37:05,015 --> 00:37:09,186 நீ சொன்ன மத்ததெல்லாம் புரியுது. ஆனா பெண்கள் பத்தி சொன்னது? 434 00:37:10,020 --> 00:37:13,649 -அவங்க அவ்ளோ மோசமில்ல. -டாமி, இந்த சக்தி பரவிகிட்டிருக்கு. 435 00:37:14,358 --> 00:37:17,110 இங்கே நைஜிரியாவில் எல்லாம் மாறும், 436 00:37:17,194 --> 00:37:20,030 உலகம் முழுதும், கற்பனையே செய்ய முடியாத அளவில். 437 00:37:20,322 --> 00:37:24,576 இது பிரம்மாண்டம், டாமி, அல்லா எனக்கு பாதையை காட்டுறார் 438 00:37:27,162 --> 00:37:28,372 இதுதான் என் எதிர்காலம். 439 00:37:31,291 --> 00:37:33,210 -கண்ணுக்கு ரொம்ப கிட்ட. -ஹேய், ஜாஸ். 440 00:37:33,710 --> 00:37:34,544 எங்கள் மார்புகளை பாருங்கள் 441 00:37:34,628 --> 00:37:35,712 என் மார்புகள் நல்லாருக்கா? 442 00:37:35,796 --> 00:37:38,173 உடன்பிறப்புகள் பத்தி தெரியுமே. ஒரே சண்டை. 443 00:37:38,256 --> 00:37:39,091 சரி, நல்லாருக்கு. 444 00:37:44,096 --> 00:37:45,472 ஆம், தெரியும், தெரியும். 445 00:37:46,598 --> 00:37:48,725 கண்ணு, டாக்டருக்கு முடிவுகள் கிடைத்தன. 446 00:37:50,352 --> 00:37:52,562 நல்ல செய்தி. அனிச்சை செயல் திடமா இருக்கு. 447 00:37:53,146 --> 00:37:56,441 கண் இரைப்பை உடனே மூடுது, ஆக, காயம் தோலில் மட்டுமே. 448 00:37:56,817 --> 00:38:00,821 -நல்ல வேளை. -ஆனா... "ஆனா."ன்னு ஏதோ இருக்கே. 449 00:38:01,446 --> 00:38:02,823 கண் இரைப்பை நலம்தான், 450 00:38:02,906 --> 00:38:07,160 ஆனா, நீங்க ஒரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையாளரிடம் மறு ஆலோசனைக்கு போகணும். 451 00:38:07,828 --> 00:38:09,454 சில தீற்றல்கள் இருக்கலாம். 452 00:38:11,456 --> 00:38:12,499 அடடா. 453 00:38:13,625 --> 00:38:15,877 -சரி. ரொம்ப நன்றி. -நன்றி. 454 00:38:16,086 --> 00:38:19,131 டாக்டர். ஸ்டீவன்ஸ் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வரவும். 455 00:38:19,214 --> 00:38:22,426 ஒண்ணுமில்ல. சரியாயிடும். எல்லாம் சரியாயிடும். 456 00:38:22,509 --> 00:38:25,470 இப்ப தசை மாற்று சிகிச்சை மூலமா எவ்வளவோ செய்யலாம். 457 00:38:25,637 --> 00:38:28,015 -நிஜமாவே, சரியாயிடுவான். -ஆமா. 458 00:38:34,021 --> 00:38:38,692 கண்ணு, கொஞ்சம் இரு. இதோ வர்றேன். டாஷ், எப்படி இருக்கே? 459 00:38:38,775 --> 00:38:40,569 -ஹை. -எப்படி போகுது? பார்த்து நாளாச்சு. 460 00:38:40,652 --> 00:38:41,778 ஆம். அருமையா இருக்கே. 461 00:38:58,295 --> 00:38:59,463 நீ வேணும்னே செய்யல. 462 00:39:01,089 --> 00:39:03,592 -இது ஒரு விபத்து. -போதும். 463 00:39:05,343 --> 00:39:06,386 என்ன போதும்? 464 00:39:08,180 --> 00:39:11,308 ரொம்ப நெருக்கம் மாதிரி, நீ பிரமாத அம்மாவா நடிப்பது. 465 00:39:11,475 --> 00:39:13,435 நான் ஒண்ணும் நடிக்கல. 466 00:39:13,518 --> 00:39:16,271 வருடத்தில் இன்றுதான் ரொம்ப நேரம் ஒண்ணா இருக்கோம். 467 00:39:17,230 --> 00:39:20,108 நான் உன் கச்சித வாழ்க்கைக்கு பாதிப்பு என்பதால். 468 00:39:21,068 --> 00:39:24,738 ஜாஸ், அது உண்மையல்ல. உன்னை நேசிக்கிறேன். 469 00:39:26,907 --> 00:39:30,035 அதிகமா கூடவே இல்லாததற்கு வருந்தறேன். 470 00:39:30,869 --> 00:39:33,246 என்னோட நேரம் கழிக்க நீ விரும்பலன்னு இருந்தேன். 471 00:39:34,539 --> 00:39:35,373 என்ன? 472 00:39:37,417 --> 00:39:40,754 என்னை பத்தி ஏன் பேசறார்? 473 00:39:41,838 --> 00:39:44,674 ஜாஸ். வா. போய் சில விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். 474 00:40:09,282 --> 00:40:13,662 கண்ணு, அவ நலம். தினம் இதை டஜன் கணக்கில் செய்வாங்க, சகஜம். விடு. 475 00:40:15,580 --> 00:40:19,084 ஜாஸ், நீ முடிந்த அளவுக்கு அசையாம இருக்கணுமே, சரியா? 476 00:40:25,924 --> 00:40:29,261 -அம்மா? அப்பா! -அவளை வெளியே எடுத்துடுங்க இப்பவே. 477 00:40:30,178 --> 00:40:31,012 அம்மா! 478 00:40:40,063 --> 00:40:41,898 -அதை மறுபடி போடுங்களேன்? -இதோ. 479 00:40:49,030 --> 00:40:52,075 -ஆக, அவள் நலம்தானே? -இதைப் பாருங்க. 480 00:40:57,497 --> 00:40:59,624 -என்னத்தை பார்க்கிறேன்? -பாத்தியா?? 481 00:41:00,000 --> 00:41:03,503 அது அவங்க கையிலருந்து வரல. இதோ இங்கிருந்துதான் வருது 482 00:41:03,587 --> 00:41:06,965 நாட்டில் சக டாக்டர்களிடம் கேள்விப்பட்டேன். இதுவரை பார்க்கல. 483 00:41:07,132 --> 00:41:09,759 தீக்காயத்தோட சில பெண் நோயாளிங்க வந்தாங்க. 484 00:41:10,969 --> 00:41:15,473 சரி. ஆக,ஜாஸ் ஸ்கேன்ல இருக்கும்போது, தீப்பொறி பறந்தது. 485 00:41:15,557 --> 00:41:18,977 இயந்திரம் நாசமாச்சு. ஆனா, அருமையான தெளிவான பார்வையை தந்தது. 486 00:41:19,060 --> 00:41:22,772 மெல்லிழை தசை, அது கழுத்து முதுகெலும்பின் நரம்புகளை சூழ்ந்து, 487 00:41:22,856 --> 00:41:25,066 இதோ இங்கேயும் அங்கேயும் இருக்கு. 488 00:41:25,358 --> 00:41:28,153 இதய துடிப்புக்கான முனை போன்ற தூண்டும் செல்களா? 489 00:41:28,236 --> 00:41:31,364 -மின் தூண்டுதலை விளக்குகிறது. -எனக்கு புரியர மாதிரி. 490 00:41:35,952 --> 00:41:38,580 -அது ஒரு உறுப்பு. -புதிய உறுப்பு. 491 00:41:38,788 --> 00:41:40,707 ஆம். மின்சாரத்தை உற்பத்தி செய்வது. 492 00:41:42,876 --> 00:41:46,213 கதி கலங்குது. 493 00:41:46,338 --> 00:41:50,342 அப்படி இல்ல. இதயம், கண், மூளை எல்லாமே மின்சாரத்தை உற்பத்தி செய்பவை. 494 00:41:50,425 --> 00:41:54,763 -இது, மாறா மின்சாரத்தை மட்டுமே வெளியிடுது. -இது எங்கிருந்து வருது? 495 00:41:54,846 --> 00:41:58,058 ஒரே பெண்ணிடம்னா, இதை திடீர் திரிபுன்னு சொல்லலாம். 496 00:41:58,141 --> 00:42:02,270 இயற்கை வாரி இறைத்திருக்கிறதே. நூத்துக் கணக்கில், ஆயிரக் கணக்கில். 497 00:42:02,354 --> 00:42:06,066 இது உடம்புக்குள்ள என்னவோ திடீருன்னு முழிச்சுகிட்ட மாதிரி. 498 00:42:06,608 --> 00:42:09,736 எப்போதும் செயலற்றே இருந்தது, அது இப்போ... 499 00:42:09,819 --> 00:42:11,196 ஆனா ஏன் அப்படி செய்யணும்? 500 00:42:11,279 --> 00:42:13,531 சூழ்நிலையா இருக்கலாம், அப்படி தோணலையா? 501 00:42:13,615 --> 00:42:17,202 -தூசி, மாசுற்ற மண், இறுக்கங்கள். -வாழ்க்கை போராட்டம். 502 00:42:17,953 --> 00:42:18,787 அதேதான். 503 00:42:20,163 --> 00:42:22,249 இருங்க. 504 00:42:22,332 --> 00:42:27,587 அதாவது, எங்களால பெண்களுக்கு இப்படி ஆச்சு, அல்லது 505 00:42:29,631 --> 00:42:32,050 தேவையால் அவங்களே உருவாக்கிட்டாங்க. 506 00:42:45,146 --> 00:42:49,067 டான் தனி எண் தொடர்பு இது. செய்தியை பதியுங்க, இல்ல உதவியாளரை நாடுக. 507 00:42:56,408 --> 00:42:59,911 என்ன எழவு மார்கோ? இப்போ நேரம் என்னன்னு தெரியுமா? 508 00:42:59,995 --> 00:43:01,162 இது தொந்தரவு. 509 00:43:01,288 --> 00:43:04,416 உறுப்பு. பெண்களுக்கு புது உறுப்பு உற்பத்தி ஆகுது. 510 00:43:04,499 --> 00:43:08,003 இது விருத்தியாகுது. மின்சாரம், தீ, விமான விபத்து. 511 00:43:08,086 --> 00:43:11,298 நாம் எதுவுமே செய்யல. நிறைய துறைகளை இறக்கியிருக்கணும். 512 00:43:11,381 --> 00:43:14,634 -அமைதி. மூச்சை வாங்கு. -என்னை அமைதி ஆக்காதே. 513 00:43:15,427 --> 00:43:16,886 இது தொற்றா இருக்கலாம். 514 00:43:16,970 --> 00:43:19,431 எப்படி தொற்றாகும்? விருத்தியாகுதுன்னு சொன்னே? 515 00:43:19,514 --> 00:43:22,392 சரி, விமானத்திலிருந்த அந்த பெண், மெக்கேலா கெல்லி, 516 00:43:23,143 --> 00:43:26,021 அவ அதை விமான பணிப் பெண்ணுக்கு தொற்ற வைத்தா. 517 00:43:27,480 --> 00:43:28,773 உனக்கு எப்படி தெரியும்? 518 00:43:29,983 --> 00:43:32,402 எஃப்பிஐ விசாரணையில் தலையிட்டால் தவிர? 519 00:43:34,154 --> 00:43:37,699 பரநாயே! இதெல்லாம் தெரிஞ்சும் எனக்கு சொல்லலை? 520 00:43:37,782 --> 00:43:39,034 மக்களுக்கும் சொல்லலை? 521 00:43:39,117 --> 00:43:42,329 ரகசிய தகவலை பகிர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 522 00:43:42,787 --> 00:43:44,289 ரகசியம்னு யாரோட முடிவு? 523 00:43:44,372 --> 00:43:47,417 வாஷிங்டனில், நம்மைவிட புத்திசாலிகள் இருக்காங்க, 524 00:43:47,500 --> 00:43:48,793 திட்டங்களை செயல்படுத்த. 525 00:43:48,877 --> 00:43:51,713 அரைவேக்காடா சொல்லி, பீதியாக்கக் கூடாது. 526 00:43:51,796 --> 00:43:53,465 விடைகள் வரும்வரை காக்கணும். 527 00:43:53,548 --> 00:43:57,385 இல்ல. இப்ப உங்க செனட் பிரச்சார நிதி சேகரிப்பில் இருக்கீங்க, 528 00:43:57,469 --> 00:43:59,471 இது உங்க வாய்ப்புக்கு பிரச்சனை ஆகும். 529 00:43:59,554 --> 00:44:02,223 டேனியல், இது பிரச்சாரத்தை விட முக்கியம். 530 00:44:02,474 --> 00:44:05,852 நாம் பெற்றோரை தயார்படுத்தணும் , நம் பெண்களை தயாராக்கணும். 531 00:44:05,935 --> 00:44:07,937 அவங்களுக்கு நடப்பதென்ன தெரியணும். 532 00:44:08,021 --> 00:44:11,775 தகவல் குடுத்தவனுக்கு என்ன பண்ணாங்க தெரியாதா? கோவிடுக்கு ஆனதென்ன? 533 00:44:11,858 --> 00:44:14,652 சொல்லி, கோவக்கார கும்பலிடம் மாட்டிக்க மாட்டேன். 534 00:44:14,736 --> 00:44:16,988 வாஷிங்டன் முடிவெடுக்கும் வரை பொறுப்போம். 535 00:44:17,072 --> 00:44:21,159 அது வரைக்கும் கூப்பாடு போடாம இருந்து, நம் உணர்வுகளை அடக்கிக்கணும். 536 00:44:21,618 --> 00:44:25,872 கேமரா முன்னால நின்னு உங்களை கதாநாயகனா காட்டிக்க ஆசை. 537 00:44:25,955 --> 00:44:28,249 ஆனா, மக்களுக்கு தோள் கொடுக்கணும்னா, 538 00:44:28,333 --> 00:44:31,878 ரொம்ப பயந்து தனிமையா இருக்கும் மக்களுக்கு உதவணும்னாலோ 539 00:44:32,253 --> 00:44:33,755 நீங்க கோழையாயிடுறீங்க. 540 00:44:34,672 --> 00:44:36,674 எனக்கு இதை சிக்கலாக்காதே மார்கோ. 541 00:44:37,592 --> 00:44:40,512 -கண்டிப்பா சொல்றேன். -நானும் அப்படியே சொல்றேன்? 542 00:44:44,182 --> 00:44:46,935 -இது போலிச் செய்தி, வேறல்ல. -இது போலி. 543 00:44:47,018 --> 00:44:49,938 பொய்யான செய்தி. 544 00:44:50,021 --> 00:44:53,066 தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் போலி என்பேன். 545 00:44:53,149 --> 00:44:55,026 போதும். நன்றி. 546 00:44:55,944 --> 00:44:56,861 நன்றி. 547 00:44:59,406 --> 00:45:01,449 -தயாரா? -நீ? 548 00:45:04,411 --> 00:45:08,331 இவ்ளோ கஷ்டமான வேலைக்குப் பிறகு உனக்கு இப்படி செய்ய வருந்தறேன். 549 00:45:08,957 --> 00:45:13,586 இதை நாம் ஒண்ணா ஆரம்பிக்கும்போதே நீங்க கொடுத்த உறுதி மொழிதானே. 550 00:45:14,295 --> 00:45:17,382 இந்த சிக்கலான அரசியல் உலகில், நீங்களும், நானுமாக. 551 00:45:17,674 --> 00:45:21,511 நாம ஒரு கலக்கு கலக்கப் போறோம், நாம் செய்வது சரியென்பதால். 552 00:45:23,847 --> 00:45:27,809 -இது நிச்சயமா சிக்கல முடியும்.. -அப்போ, ஒழித்துக் கட்டுவோம். 553 00:45:27,892 --> 00:45:30,603 ஐயோ. பயங்கர திருப்பங்கள் நடக்கப் போகுது. 554 00:45:34,107 --> 00:45:34,941 சரி. 555 00:45:53,084 --> 00:45:54,043 வணக்கம். 556 00:45:55,587 --> 00:46:00,049 நம் அழகிய நகருக்கு இது ரொம்ப முக்கியமான, நெருக்கடியான வாரமாக அமைந்தது. 557 00:46:00,300 --> 00:46:03,511 எல்லோரும் கவலை, பரவும் வதந்திகள் குறித்து, 558 00:46:03,595 --> 00:46:05,305 பள்ளிகளில் நடப்பவை குறித்து. 559 00:46:05,388 --> 00:46:09,767 அதிகாரத்தில் இருப்பவர்கள், இதை போலி என சொல்வதாக தோன்றுகிறது. 560 00:46:10,894 --> 00:46:13,521 கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். 561 00:46:15,273 --> 00:46:20,195 ஆனா, இது போலி அல்ல. 562 00:46:23,239 --> 00:46:28,369 இங்கே உங்கள் மேயராக பேச வந்திருக்கிறேன். பெற்றோராகவும் பேச வந்தேன். 563 00:46:28,828 --> 00:46:32,832 எனக்கு வீட்டில் இரு அழகிய மகள்கள், உங்களைப் பற்றி தெரியாது, 564 00:46:32,916 --> 00:46:37,128 {\an8}ஆனால், என்னால் ஒப்புக்கொள்ள முடியாது, அரசியல்வாதிகள் முடிவெடுக்க, 565 00:46:37,212 --> 00:46:39,714 {\an8}குழந்தைகளது உடலில் நடப்பவை பற்றி. 566 00:46:40,215 --> 00:46:44,260 கடந்த காலத்தில், என்ன நடந்ததென தெரியும். பெண்களது உடலில் 567 00:46:44,344 --> 00:46:46,429 ஏற்படுவதை அவர்களுக்கு சொல்லாததால். 568 00:46:46,513 --> 00:46:51,893 மாதவிடாய் சுழற்சி பற்றி அவமானப் பட்டு, நிர்க்கதியாக 569 00:46:52,769 --> 00:46:53,937 உணர்ந்ததை அறிவோம். 570 00:46:54,854 --> 00:47:00,401 தவறான முறையில் கருக்கலைப்பு, வசதியற்ற சிறுமிகள் குழந்தை பிரசவித்தது. 571 00:47:00,485 --> 00:47:02,820 கற்பழிப்புக்கு ஆளானோர் வாய் மூடி இருப்பது, 572 00:47:03,154 --> 00:47:05,865 பிரசவத்தின் பின் வேதனை அடைந்த தாய்மார்கள். 573 00:47:06,407 --> 00:47:08,618 தகவல்களை இனி மறைக்க வேண்டாம். 574 00:47:10,912 --> 00:47:12,914 இதுவரை நமக்கு தெரிந்தவை இவை. 575 00:47:14,707 --> 00:47:18,753 பதின்ம வயதுப் பெண்களை பாதிக்கும் மின்சார நிலை, வைரஸ் அல்ல. 576 00:47:18,836 --> 00:47:20,797 இதைப்பத்தி உன்னிடம் சொன்னாங்களா? 577 00:47:23,383 --> 00:47:26,844 டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர், புது உருப்பு விருத்தியாவதை, 578 00:47:26,928 --> 00:47:28,805 பெண்களது கழுத்துப் பட்டையில். 579 00:47:28,888 --> 00:47:31,849 12 முதல் 19 வயது பெண்களுக்கு இயற்கையிலேயே 580 00:47:32,058 --> 00:47:34,561 விருத்தியாகிறது, தொற்றும் குணத்துடன். 581 00:47:34,644 --> 00:47:39,357 இதயத்தின் மின்தூண்டலை அந்த உருப்பு பிரதிபலிக்கிறது. 582 00:47:39,816 --> 00:47:41,776 ஏன் இது உருவானதென தெரியவில்லை. 583 00:47:41,859 --> 00:47:46,823 இதன் பவரின் எல்லை எதுவரை என்பதும் தெரியவில்லை. 584 00:47:47,615 --> 00:47:51,869 வரும் மாதங்களில், நாம் எல்லோரும் எதிர்கொள்ள நேரும் கேள்விகள் இவைதான். 585 00:47:54,080 --> 00:47:57,584 நாம் இதுவரை அறிந்த உலகம் இனி அப்படியே இருக்கப் போவதில்லை. 586 00:48:02,130 --> 00:48:04,007 ...மின்சாரத்தை உற்பத்தியாக்கி... 587 00:48:04,090 --> 00:48:07,260 -...கயிறு போன்ற அங்க தொகுதி... -...ஏராள மின்தூண்டிகள். 588 00:48:07,343 --> 00:48:10,263 மின்சாரத்தை சேமித்து வெளியிடக் கூடிய செல்கள். 589 00:48:10,346 --> 00:48:13,725 அவை 12 முதல் 19 வயதான பெண்களை மட்டுமே பாதித்தன. 590 00:48:13,808 --> 00:48:15,768 சிறுமிகள் மட்டுமே, அதிர்ஷ்டவசமாக. 591 00:48:15,935 --> 00:48:21,274 இதற்கு முன் மின்சார மீன்களில் மட்டுமே அறியப் பட்ட உருப்பு. 592 00:48:21,524 --> 00:48:25,737 அட, இது வெறும்... அதான்... 593 00:48:25,820 --> 00:48:27,947 இந்த பெண்களுக்கு ஆதரவளிப்பது முக்கியம். 594 00:48:28,031 --> 00:48:31,492 தேவையானால் சிறையில் அடைக்கலாம். 595 00:48:31,576 --> 00:48:33,578 மரண தண்டனை. 596 00:48:33,661 --> 00:48:34,954 தூக்க மருந்துகள். 597 00:48:35,246 --> 00:48:36,623 ராணுவ சட்டம் நடைமுறையாகும். 598 00:48:36,706 --> 00:48:38,416 நாம் செயல்பட வேண்டும். 599 00:50:52,800 --> 00:50:54,802 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 600 00:50:54,886 --> 00:50:56,888 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்