1 00:00:06,632 --> 00:00:08,968 ஹேய், ஹேய். 2 00:00:11,137 --> 00:00:12,221 எழுந்திரு! 3 00:00:13,180 --> 00:00:14,807 இனிய திருமணநாள் வாழ்த்து. 4 00:00:18,644 --> 00:00:21,897 இனிய திருமணநாள் வாழ்த்து. இப்போ மணி என்ன? 5 00:00:21,981 --> 00:00:25,151 விடியற்காலை. ஸாரி. வேலைக்கு போகும் முன் உடற்பயிற்சி. 6 00:00:26,652 --> 00:00:28,487 எவ்ளோ வியர்த்திருக்கே. 7 00:00:29,488 --> 00:00:31,240 இன்னிக்கி ரொம்ப வேலைருக்கும் 8 00:00:32,074 --> 00:00:37,204 நீ போகும் முன், உன் முகத்தைப் பார்த்து சொல்லணும்னு... 9 00:00:38,956 --> 00:00:39,915 உன்னை காதலிக்கிறேன் 10 00:00:41,667 --> 00:00:44,253 -இன்றிரவு வைன் அருந்துவோம். -அப்படியா? 11 00:00:45,254 --> 00:00:49,759 பெரியவங்க விஷயம் பேசுவோம். வேலை பத்தியோ, குழந்தைகள் பத்தியோ வேணாம். 12 00:00:49,842 --> 00:00:50,801 நல்ல வேளை. 13 00:00:50,968 --> 00:00:54,096 அதுக்கப்புறம் நம்ம வேலையை ஆரம்பிப்போம். 14 00:00:55,347 --> 00:00:56,515 என்ன ஆரம்பிப்போம்? 15 00:00:58,142 --> 00:01:03,981 சரி. பசங்களை அனுப்ப ஏற்பாடு செய்றேன். நான் முடி மழிச்சுக்கறேன். 16 00:01:05,900 --> 00:01:09,862 உன் திட்டம் பிடிச்சிருக்கு. அதைவிட உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. 17 00:01:13,157 --> 00:01:13,991 -என்ன அது? -ஐயோ. 18 00:01:14,200 --> 00:01:16,827 -என்ன ஆச்சு? -என்ன நடக்குது? 19 00:01:16,911 --> 00:01:18,370 -என்ன ஆச்சு? -அலார்ம். 20 00:01:32,009 --> 00:01:35,304 ஜாஸ், என்னாச்சு? ஐயய்யோ. உனக்கு ஒண்ணுமாகலையே? 21 00:01:35,387 --> 00:01:36,305 என்னை தொடாதீங்க. 22 00:01:36,388 --> 00:01:39,391 நான் பாத்துக்குறேன். ஜாக்கிரதை. பின்னால் போ, கண்ணு. 23 00:01:44,021 --> 00:01:46,065 அலார்ம் அடிச்சுதே. தீ பிடித்ததா? 24 00:01:46,148 --> 00:01:48,526 -இப்ப இல்ல. -நாங்க நலம். நன்றி ஃபிராங்க். 25 00:01:48,943 --> 00:01:50,986 ஏன் வீடே கத்துது? 26 00:01:51,070 --> 00:01:52,404 ஜாஸ் அதை எரிக்கப் பாத்தா. 27 00:01:53,322 --> 00:01:55,908 -பதின்ம வயது பெண் கோபம். -வாயை மூடு, மேட்டி. 28 00:01:55,991 --> 00:01:59,036 சரி சரி. எல்லாம் சரியாயிடுச்சு. சமாளிச்சிட்டோம். 29 00:01:59,119 --> 00:02:00,454 தயாராகுங்க. நேரமாச்சு. 30 00:02:00,538 --> 00:02:04,083 -என்ன சொல்றீங்க? ஷனோபில் விபத்து போல இது. -அது கொஞ்சம் அதிகம். 31 00:02:07,002 --> 00:02:09,213 -ஜாஸ், என்னாச்சு? -எனக்குத் தெரியல. 32 00:02:18,055 --> 00:02:22,393 -ஹை, ஆங்கிலத்தில் பேசலாமா? -கண்ணா, நமக்கு திருமணமாகி 20 வருஷம் ஆச்சு. 33 00:02:22,476 --> 00:02:25,646 ஒரு வார்த்தை கூட தெரியலையா, மொழி புத்தகம் குடுத்தேனே. 34 00:02:25,729 --> 00:02:29,441 இவங்களுக்கு நேரம் எங்கே? ரிப்பன்களை வெட்டத்தான் இருக்கு. 35 00:02:29,692 --> 00:02:32,987 ஹேய். ஹேய். ஜாஸ். உங்க அம்மாவிடம் அப்படி பேசக் கூடாது. 36 00:02:33,070 --> 00:02:35,781 ஹேய், என்னாச்சு உனக்கு? 37 00:02:43,455 --> 00:02:44,582 இது ஹெலன். கொஞ்சம் இரு. 38 00:02:44,665 --> 00:02:45,541 -அதானே! -மன்னி. 39 00:02:45,624 --> 00:02:46,584 பரவாயில்லமா. 40 00:02:46,959 --> 00:02:50,504 -முக்கியமான விஷயமா? -உலகமே பத்தி எரியுது. 41 00:02:51,672 --> 00:02:54,508 நீங்க இங்க தேவை. இப்பவே. 42 00:02:56,343 --> 00:03:01,223 த பவர் 43 00:03:02,683 --> 00:03:06,020 அவசரகால சேவைகளின் ஓவர் டைம் செலவினம் இந்த ஆண்டு அளவு மீறுது. 44 00:03:06,103 --> 00:03:08,439 நாம நல்ல பணக்காரங்களா தேடி அணுகணும். 45 00:03:08,522 --> 00:03:12,192 -ஆளுநரோடு பேச ஏற்பாடு செய்ங்க. அப்புறம்? -புஜெட் சவுண்ட் எனர்ஜி. 46 00:03:12,276 --> 00:03:16,196 இருட்டடிப்பு, அறுந்த கம்பி, ஃப்யூஸ்கள். இயந்திர கோளாறு இல்லைன்றாங்க. 47 00:03:16,405 --> 00:03:19,617 வெளியாட்களை வைத்து அதை சோதிக்கணும். 48 00:03:19,825 --> 00:03:22,953 பீகன் ஹில்லில் இன்னொரு தீ விபத்து. குடும்ப உணவகம். 49 00:03:23,037 --> 00:03:27,124 சீஃப் சொன்னார் தீ கட்டுப்படுத்தாயிற்று. ஆனால் அருகே பரவியது. 50 00:03:27,207 --> 00:03:29,376 மூவர் மரணம், பலரை காணவில்லை. 51 00:03:29,460 --> 00:03:33,464 இன்னொரு பதின்ம வயது பெண். அவ குடும்பம் அது விபத்து என சாதிக்கிறது. 52 00:03:33,839 --> 00:03:38,719 அவ கையிலிருந்து தீ வந்ததா அவ அப்பா சொல்றார். சொன்னதே சொல்றேன். 53 00:03:39,261 --> 00:03:41,805 பீகன் ஹில்லில் நிறைய சீன புலம் பெயர்ந்தவங்க. 54 00:03:41,931 --> 00:03:44,558 அவங்க தெரியாம தவறு செய்திருக்க கூடுமோ? 55 00:03:44,642 --> 00:03:45,559 இருக்கலாம். 56 00:03:45,643 --> 00:03:48,187 -மேண்டரின் பேசுவீங்களா? -கேன்டனீசும். விசாரிக்கறேன் 57 00:03:48,270 --> 00:03:51,815 ஓ! அருமை! நீங்க எல்லாருமே அருமையா வேலை செய்றீங்க. நன்றி. 58 00:03:51,982 --> 00:03:54,526 எல்லோரும் என்ன வேலைன்னு தெரியுமில்லே? 59 00:03:54,693 --> 00:03:56,654 என்ன, இதே வாரத்தில 12வது தீவிபத்தா? 60 00:03:58,822 --> 00:04:00,282 என்னதான் நடக்குது? 61 00:04:02,117 --> 00:04:04,870 பதின்ம வயது பெண்கள் எல்லாமே பத்த வைக்கிறாங்க. 62 00:04:05,120 --> 00:04:08,123 ஆச்சரியமில்ல. அவங்க வளரும் உலகம் நல்லா இல்லை. 63 00:04:08,207 --> 00:04:12,044 ஆமா. நானே சிலதை கொளுத்தலாம்னு சில சமயம் நினைப்பேன். 64 00:04:12,628 --> 00:04:17,841 தீவிபத்துகள், இளம் பெண்கள், மின் தடைகள், இவைகளுக்கு ஏதோ தொடர்பிருக்கா? 65 00:04:18,801 --> 00:04:20,010 அதை நான் பார்க்கிறேன். 66 00:04:36,402 --> 00:04:38,821 ஹே, ஜாஸ். என்னை மன்னிச்சிடு... 67 00:04:41,365 --> 00:04:44,368 என் அம்மா. எல்லா அம்மா மாதிரி செய்தி அனுப்பலாம்லே? 68 00:04:44,952 --> 00:04:48,539 இந்த பெண்களின் ஏடாகூட மின்சார விஷயத்த பத்தி கேள்விப் பட்டியா? 69 00:04:49,331 --> 00:04:52,251 ஏதோ, ஓரளவு தெரியும். ஏன்? நீ என்ன கேள்விப் பட்டே? 70 00:04:52,334 --> 00:04:55,087 -அது தான் காரணமாம். -என்ன, செய்தி அனுப்பறதா? 71 00:04:55,170 --> 00:05:00,759 இல்ல. பெண்கள் வைப்ரேட்டரை வைத்து ஏதோ செஞ்சுக்கறாங்களாம். 72 00:05:03,554 --> 00:05:08,017 ஓ, நான் அதை கேள்விப் படலையே. எனக்கு உலக நாகரிகம் பாடத்தில் பரீட்சை. 73 00:05:08,100 --> 00:05:11,979 அப்போ, அப்புறம் பாக்கலாம். சரியா. ஹேய், க்வின், கேட் எங்கே? 74 00:05:12,062 --> 00:05:15,024 பரீட்சைன்னு மட்டம் போட்டுட்டா போல. நீ படிச்சியா? 75 00:05:15,566 --> 00:05:19,987 ஏதோ படிச்கசேன். தெரியல. ஃபிரெஞ்சு புரட்சி பத்தி முழு அத்தியாயமா? 76 00:05:20,529 --> 00:05:24,658 -வாழக்கைக்கு எப்போ உதவப் போகுதோ? -ஆமாலே? பரீட்சையில் படுத்தோல்வித்தான் 77 00:05:33,000 --> 00:05:36,253 -பாரேன். இனி பரீட்கை இல்லை. -அடேங்கப்பா. நெருப்புடா! 78 00:05:36,628 --> 00:05:38,088 வாங்க. வாங்க. 79 00:05:41,759 --> 00:05:42,593 ஹேய். 80 00:05:42,676 --> 00:05:45,929 இவர் ராப் லோபேஸ். இந்த சோதனைகளின் பொறுப்பாளர். 81 00:05:46,638 --> 00:05:47,639 சந்திக்க மகிழ்ச்சி. 82 00:05:47,806 --> 00:05:52,144 உங்க கையிலுள்ள தீற்றல்களை பார்க்கப் போறார், சரியா சாரா? 83 00:05:52,227 --> 00:05:53,062 பரவாயில்லை. 84 00:05:55,397 --> 00:05:58,400 சாரா, நல்லாருக்கீங்களா? 85 00:05:58,734 --> 00:06:01,028 -ஆமாம். -நல்லது. நல்லது. 86 00:06:02,321 --> 00:06:05,407 உனக்கு வந்த பிரச்சினையை கேட்டு வருந்தறேன். 87 00:06:06,450 --> 00:06:10,245 ஆனா, அது ஒண்ணும் நாம தீர்க்க முடியாத பிரச்சினை இல்லை. 88 00:06:11,663 --> 00:06:12,706 எனக்கும் தெரியும். 89 00:06:12,790 --> 00:06:16,460 என் வீட்லே ரெண்டு மகள்கள். கவலைப் படுவாங்க, 90 00:06:16,710 --> 00:06:19,129 எல்லாத்துக்கும். நான் பாக்கலாமா? 91 00:06:21,757 --> 00:06:22,800 சரி. 92 00:06:28,597 --> 00:06:29,431 இப்படி ஆயிருக்கா? 93 00:06:39,983 --> 00:06:42,528 இவ்ளோ சின்னப் பெண்ணுக்கு எவ்ளோ மருந்து. 94 00:06:43,153 --> 00:06:45,155 சாரா, அதிக உணர்வுகளோட போராடுறா. 95 00:06:46,198 --> 00:06:48,826 -குறிப்பா கோபமாகும் போது. -சரி. 96 00:06:48,909 --> 00:06:52,162 அவளுக்கு "இடைப்படும் கொதிப்பு கோளாறுனு" சொன்னாங்களா? 97 00:06:52,496 --> 00:06:56,166 ஆம். ரெண்டு வருடத்துக்கு முன் வரை சாராவுக்கு இந்த பிரச்சினை இல்ல. 98 00:06:57,668 --> 00:07:00,796 -ஏதாவது நடந்ததா? -எங்களுக்குத் தெரிந்து, ஏதும் இல்ல. 99 00:07:02,631 --> 00:07:06,051 அவளின் பதின்ம வயது பிரச்சனைகள் தவிர. 100 00:07:06,385 --> 00:07:09,930 எனக்கு தெரியும். அந்த வயசில் எனக்கும் மகள் இருக்கா. 101 00:07:10,180 --> 00:07:14,685 ஆனா அவளுக்கு 17. இவ உணர்வுகளைப் பத்தி கேட்டா என்ன சொல்றா? 102 00:07:14,768 --> 00:07:18,605 சொல்றதா? சாரா சொல்ல மாட்டா. கத்துவா. 103 00:07:19,189 --> 00:07:21,692 என்னை வெறுக்கிறா. எல்லோரையும் வெறுக்கிறா. 104 00:07:22,484 --> 00:07:24,778 வருந்தறேன். இந்தாங்க. 105 00:07:29,992 --> 00:07:34,329 டெபாகோட், டெக்ரெடால், டோபாமாக்ஸ், எபிலிஃபை, 106 00:07:34,496 --> 00:07:37,291 ரிஸ்பெர்டால், ஃபினோபார்பிடல்... 107 00:07:37,374 --> 00:07:39,376 ஆம், எல்லாமே கொடுத்து பார்த்தோம். 108 00:07:41,837 --> 00:07:45,174 ஆனா அந்த சிராய்ப்புகளுக்கு காரணம் எல்லா மருந்துகளும்தானே? 109 00:07:45,257 --> 00:07:48,302 அவைகளால்தானே அவளுக்கு பக்கவிளைவுகளும் எதிர்வினைகளும்? 110 00:07:48,385 --> 00:07:50,721 இந்த மருந்துங்களை கலந்து குடுத்தாலும், 111 00:07:50,804 --> 00:07:52,306 இப்படி ஆயிருக்காது. 112 00:07:53,182 --> 00:07:57,686 இந்த தீற்றல்களின் அமைப்பு தனிப் பட்டது. 113 00:07:57,769 --> 00:08:02,441 இதை லிக்டன்பர்க் ஃபிகர் என்பர். இது மின்சார தீயால் மட்டும்தான் வரும். 114 00:08:03,734 --> 00:08:08,405 சாரா சமீபத்தில் மின்தாக்குதலுக்கு ஆனாளா? உங்களுக்குத் தெரியாத விபத்து ஏதும்? 115 00:08:08,572 --> 00:08:12,242 இல்ல, இல்ல. அப்படி நடந்திருக்காது. 116 00:08:12,451 --> 00:08:15,746 அதுபோல இருந்திருந்தா என்கிட்ட சொல்லுவா, இல்லையா? 117 00:08:17,539 --> 00:08:23,212 கெல்லி, மன்னிக்கணும். இது கொஞ்சம் சங்கடம்தான், ஆனா கேட்டாகணும். 118 00:08:25,130 --> 00:08:27,174 யாரும் அவளை புண்படுத்தலைனு தெரியுமா? 119 00:08:27,674 --> 00:08:31,887 இல்ல. இல்ல. எனக்குத் தெரிஞ்சு இல்ல. 120 00:08:33,055 --> 00:08:35,933 இயல்பான சண்டைகள். விளையாட்டால் வருபவை. 121 00:08:36,892 --> 00:08:39,061 பெண்களுடன். மத்த பெண்களுடன்தான். 122 00:08:41,480 --> 00:08:42,314 சரி. 123 00:08:46,151 --> 00:08:48,111 கர்பாதியா தெருக்கள் எரிகின்றன. 124 00:08:48,195 --> 00:08:52,282 இவை தீவிபத்துகள் அல்ல. அவை நாசவேலைகள், அராஜகம். 125 00:08:52,366 --> 00:08:53,825 அந்த குற்றவாளிகளுக்கு காத்திருப்பது 126 00:08:54,826 --> 00:08:56,411 மரண தண்டனை. 127 00:08:56,662 --> 00:09:00,165 இவங்க ஏதோ சின்னப் பெண்கள் அல்ல. பயங்கரவாதிகள். 128 00:09:00,249 --> 00:09:05,128 உங்கள் அதிபராக சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தவேன். கடவுளே துணை. 129 00:09:06,046 --> 00:09:06,922 போய் சாவுங்கடா! 130 00:09:20,102 --> 00:09:22,145 {\an8}விளையாட்டு செய்தி குறிப்புகள் 1999 131 00:09:22,229 --> 00:09:24,106 {\an8}இந்த ஆண்டு அக்டோபர் 1999ல், 132 00:09:24,189 --> 00:09:25,899 {\an8}ஜிம்னாஸ்டிக் மேம்பாட்டு மையம் 133 00:09:25,983 --> 00:09:29,069 {\an8}உலகளாவிய 71 நாடுகளின் மிகச் சிறந்த உடற்கலை வீரர்கள், 134 00:09:29,152 --> 00:09:31,571 சீனாவில், சேன்ஞ்சேனில் ஒன்று கூடுவர். 135 00:09:31,947 --> 00:09:34,741 அது இறுதியான பரிசுக்கான களத்தை அமைக்கும். 136 00:09:35,117 --> 00:09:37,828 நாடப்படும் சிட்னி ஒலிம்பிக்ஸின் தங்கப் பதக்கம். 137 00:09:38,996 --> 00:09:41,498 ஆனால், முதலில் வருவது தேசிய போட்டிகள். 138 00:09:41,748 --> 00:09:45,627 கார்பேதியாவில் வியப்புக்குரிய புதிய திறமையாளர் உருவாகிறார். 139 00:09:46,044 --> 00:09:50,424 {\an8}தேர்வின்போது என் தகுதி வெளிப்படும். அதை எளிதாக வெல்வேன். 140 00:09:52,676 --> 00:09:55,012 இரண்டு வயதிலிருந்தே பயிற்சி பெறுகிறேன். 141 00:09:55,345 --> 00:09:58,932 நான் மிகச் சிறந்தவளாகணும். என் நாடு என்னை பெருமையா போற்றணும். 142 00:10:00,017 --> 00:10:02,644 என் தங்கையையும்தான், ஜோயா. 143 00:10:02,853 --> 00:10:05,689 -உங்க அம்மாவையும்? -ஆம். 144 00:10:06,982 --> 00:10:09,359 கார்பேதிய பத்திரிகைகளின் அன்புக்கு உரியவள் 145 00:10:09,609 --> 00:10:13,363 இவர் சேன்ஞ்சேன் அணிக்கு முன்னேறுவாரா என்பதுதான் கேள்வி. 146 00:10:13,822 --> 00:10:15,866 {\an8}உங்க பெயரை மறுபடியும் கூருங்கள்? 147 00:10:16,366 --> 00:10:20,037 என் பெயர் டாட்டியானா டோனிச், என் வயது 15. 148 00:10:20,245 --> 00:10:21,246 கட். 149 00:11:25,602 --> 00:11:28,021 இங்கே வர உனக்கு எவ்வளவு தைரியம். 150 00:11:29,356 --> 00:11:32,067 -என் அப்பா உன்னை கொண்ணுடுவார். -எப்படி இருக்கா? 151 00:11:34,945 --> 00:11:37,155 அவ எப்படி இருக்கான்னு நினைக்கிறே, டுண்டே? 152 00:11:37,781 --> 00:11:38,657 தயவு செய்து. 153 00:11:40,409 --> 00:11:42,202 -கடவுளே. -நன்றி. 154 00:11:45,205 --> 00:11:47,999 எல்லாம் முடிஞ்சுது. நன்றி, சர். 155 00:12:02,514 --> 00:12:03,682 என்னைப் பார். 156 00:12:05,475 --> 00:12:06,601 நுடி? 157 00:12:09,813 --> 00:12:10,897 என்னைப் பார். 158 00:12:27,747 --> 00:12:29,583 எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? 159 00:12:33,753 --> 00:12:38,633 -என்னை மன்னிச்சுடு. -அப்பா பிராயசித்தம் செய்யணும்னு சொல்றார் 160 00:12:41,928 --> 00:12:43,722 இங்கே யாரும் வரக்கூடாது. 161 00:12:51,354 --> 00:12:53,398 உனக்கு என்னாச்சுன்னு கண்டுபிடிப்பேன். 162 00:12:54,524 --> 00:12:55,692 இது என்ன என்று. 163 00:13:41,363 --> 00:13:42,822 அவனுக்கு நல்லா வேணும். 164 00:13:46,910 --> 00:13:49,913 பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே... 165 00:13:50,205 --> 00:13:52,666 தேவன் உனக்கு செய்ததுதான் என்ன? 166 00:13:55,418 --> 00:13:57,295 உன்னை காப்பாற்ற யாரும் வந்ததில்லை. 167 00:13:59,089 --> 00:14:00,757 நீ பிறந்ததிலிருந்தே, இந்த உலகு, 168 00:14:00,840 --> 00:14:03,510 ஏதும் செய்ததில்லை, உன்னை படுகுழியில் தள்ளுவதை தவிர. 169 00:14:36,543 --> 00:14:38,378 அடிப் பணிந்து போவதை நிறுத்தணும். 170 00:14:42,382 --> 00:14:43,758 உன் தேவைக்கு எடுத்துக்கோ. 171 00:14:54,019 --> 00:14:57,063 நீங்க இந்த நபரைப் பார்த்தால், 911ல் சொல்லவும். 172 00:14:57,689 --> 00:14:59,274 க்ளைட் நல்ல மனிதர். 173 00:14:59,774 --> 00:15:03,403 {\an8}சோல் ஃபர்ஸ்ட் பேப்டிஸ்ட் சர்ச் சேவையை பல ஆண்டுகளாக நடத்தினார். 174 00:15:05,322 --> 00:15:07,115 இவர் இப்படி இறந்திருக்க கூடாது. 175 00:15:07,198 --> 00:15:09,534 சந்தேகத்துக்குரிய மரணத்துக்குப் பின் இளம் பெண் ஓட்டம். 176 00:15:11,620 --> 00:15:13,872 -போலீஸ் உறுதி செய்தது... -கேள்வி போதும். 177 00:15:14,289 --> 00:15:18,084 ...17 வயது ஆலிசன் மாண்ட்கோமெரி, இந்த கொலையில் சந்தேக நபர் பற்றி, 178 00:15:18,168 --> 00:15:20,629 அவர் அதிக ஆபத்தானவர் என்பதால், பொது மக்கள் 179 00:15:20,712 --> 00:15:23,089 அவரை அணுக கூடாதென எச்சரிக்கப் படுகின்றனர். 180 00:16:27,237 --> 00:16:28,154 மன்னிக்கணும். 181 00:16:35,537 --> 00:16:36,413 மாங்க் அண்ட் சன்ஸ் 182 00:16:37,330 --> 00:16:39,916 -மூடப் போறோம். -நீ புதுசா? 183 00:16:40,291 --> 00:16:44,421 என் அப்பாவை பார்க்க வந்தேன். நான் பர்னி மாங்கின் மகள். 184 00:16:49,175 --> 00:16:51,594 -நகருங்க. -அதை உள்ளே கொண்டு வரக்கூடாது. 185 00:16:59,352 --> 00:17:02,147 -ஓய், ஓய். -இதோ ஒரு நிமிஷத்தில் வர்றேன். 186 00:17:02,230 --> 00:17:05,984 -வெளியே யார் அந்த சோனகிரி? -நேரா வலது பக்க படியில் ஏறி போங்க. 187 00:17:06,067 --> 00:17:09,821 அங்கே இருப்பார், மேடம். சரியா? இது எப்படி இருக்கு? 188 00:17:09,904 --> 00:17:11,948 -அம்மாவை பத்தி போலீஸோட தகவல்? -ஓய்! 189 00:17:12,031 --> 00:17:14,868 -நீ பாட்டுக்கு உள்ள வர கூடாது. -நான் பாக்குறேன். 190 00:17:15,744 --> 00:17:18,788 -எப்படி சமாளிக்குறே? -அம்மாவை கொன்னது யார் தெரியணும். 191 00:17:18,872 --> 00:17:22,250 -அவங்க முகத்தை பார்த்தேன். காட்டுறேன். -பார் ராக்ஸ். 192 00:17:23,084 --> 00:17:28,214 நடந்ததுக்கு ரொம்ப வருந்தறேன். அவளை மறக்க முடியாம தவிக்குறே. தெரியும்! 193 00:17:28,506 --> 00:17:32,177 ரிக்கி சொன்னது சரி. இது வணிகம். கீழே வாடிக்கையாளர்கள் இருக்காங்க. 194 00:17:32,260 --> 00:17:36,139 உங்க வணிகம்தான் அவங்கள கொன்னுசா? உங்களை தேடறாங்களா? பழிவாங்கலா? 195 00:17:36,723 --> 00:17:39,350 இல்ல. தவறா போன கொள்ளைனு நினைக்குறாங்க. 196 00:17:39,434 --> 00:17:41,728 மட தடியனுங்க தப்பான வீட்டுக்கு போய்டாங்க. 197 00:17:43,104 --> 00:17:45,899 "இவ இங்க இருந்திருக்க கூடாதே"னு என்னை சொன்னாங்க. 198 00:17:46,316 --> 00:17:47,859 நான் யார்னு தெரிஞ்ச மாதிரி. 199 00:17:48,485 --> 00:17:52,614 இடத்தை வேவு பார்த்திருப்பாங்க. நீ வந்து வந்து போவதை பார்த்திருக்கலாம். 200 00:17:54,616 --> 00:17:58,661 சொல்றதை கேள். நாங்க இதை பாத்துக்குறோம். சரியா? சத்தியமா. 201 00:18:00,663 --> 00:18:03,333 அவங்க சாகணும். நீங்க கொல்லும்போது பாக்கணும். 202 00:18:03,416 --> 00:18:07,796 யாரும் யாரையும் கொல்லப் போவதில்ல. இதை போலீஸ் மூலமா கையாளப் போறேன். 203 00:18:07,879 --> 00:18:12,050 -முறையான புலன் விசாரணை. -எப்போதிலருந்து போலீசை நம்ப ஆரம்பிச்சீங்க? 204 00:18:12,133 --> 00:18:15,678 இது என்னை வாட்டலைன்னா நினைக்கிறே? உன் அம்மாவை நேசித்தேன். 205 00:18:16,554 --> 00:18:19,432 எல்லாத்தையும் பாத்துக்கறேன், ஆனா கவனமா. 206 00:18:19,516 --> 00:18:20,850 எங்க பாத்தாலும் போலீஸ். 207 00:18:20,934 --> 00:18:23,728 நீ எதையும் முட்டாள்தனமா செஞ்சுட கூடாது, என்ன. 208 00:18:25,480 --> 00:18:26,439 சொல்றது புரியுதா? 209 00:18:28,650 --> 00:18:30,860 சரி. நேரமாயிடுச்சு கெளம்பு. 210 00:18:33,988 --> 00:18:35,740 டெர்ரி, ராக்ஸியை வழி அனுப்பு. 211 00:18:38,159 --> 00:18:39,285 அதைதான் நான் சொன்னேன். 212 00:18:39,828 --> 00:18:45,083 தெரியும். ஆனா, புதன்கிழமைன்னு சொன்னான், அவன் கூப்பிடத்தான் காத்திருக்கேன். 213 00:18:45,959 --> 00:18:49,379 தெரியாது, கேட்லின். அவன் மாறுவான்னு ஏன் நினைக்கணும் நான்? 214 00:18:49,504 --> 00:18:53,800 அவங்கிட்ட இருந்து போக நான் சின்ன பிள்ளத்தனமா நடந்துக்கணுமா? 215 00:18:56,302 --> 00:19:01,349 சரி, நான் போகணும். சரி. 7:30க்கு பாக்கலாம். 216 00:19:03,434 --> 00:19:06,396 -இதை அடகு வைக்கணும். -அப்படியா. 217 00:19:08,231 --> 00:19:12,151 -எதிலிருந்து எடுத்தது இது? -ஒரு நெக்லெசில் இருந்து. 218 00:19:16,114 --> 00:19:17,824 நெக்லெஸ்னா சொல்றே? 219 00:19:22,328 --> 00:19:25,707 அமா, இதில் சில கீறல்கள் இருக்கு. 220 00:19:32,964 --> 00:19:34,507 உனக்கு 100 டாலர் தர்றேன். 221 00:19:35,633 --> 00:19:38,761 -இது அசல் மாணிக்கம். -100 டாலர் தர்றேனு சொல்லிட்டேன். 222 00:19:39,137 --> 00:19:40,555 இந்த ஈல்கள் நினைவிருக்கா? 223 00:19:41,639 --> 00:19:44,434 அவை மீன்களை தம் வாய்க்குள்ளேயே வரும்படி செய்தன. 224 00:19:47,186 --> 00:19:50,481 இல்ல, இல்ல. போதை மருந்து அடிமைக்கு பணம் தரமாட்டேன். 225 00:19:50,690 --> 00:19:52,442 -அது... -நீ அப்படிதான். 226 00:19:52,942 --> 00:19:56,905 மன்னியுங்க. எனக்கு கொஞ்சம் தலை சுத்துது. ரத்தம் தானம் செஞ்சேன். 227 00:19:56,988 --> 00:20:00,658 -என்ன செஞ்சதா சொன்னே? -ரத்தம். ஒரு பாட்டிலுக்கு 50 டாலர். 228 00:20:02,869 --> 00:20:06,748 -அப்புறம் பிஸ்கெட் சாப்பிட மறந்தேன். -அடடா, சரி சரி. 229 00:20:06,831 --> 00:20:09,876 -சரி, உக்கார். உக்கார். -நிஜமாவா? 230 00:20:09,959 --> 00:20:12,754 நிஜமாதான் சொல்றேன். நாற்காலியில் போய் உக்கார். 231 00:20:17,800 --> 00:20:22,639 -குடிக்க ஏதாவது கிடைக்குமா, தயவு செய்து? -கண்டிப்பா. அட யாரு இப்ப? 232 00:20:29,854 --> 00:20:30,855 கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனைகள்! 233 00:20:30,939 --> 00:20:33,066 உன்னிடம் இருப்பது துப்பாக்கியை விட மேலானது. 234 00:20:33,900 --> 00:20:36,778 -நீயே பாப்பே. -இந்தா கண்ணு. பழச் சாறு குடி. 235 00:20:42,158 --> 00:20:43,117 பிஸ்கெட் வேணுமா? 236 00:20:46,621 --> 00:20:47,538 அடடா. 237 00:20:49,415 --> 00:20:51,751 இப்ப வந்திடுறேன், பில்லி. 238 00:20:52,001 --> 00:20:53,211 சும்மா பாக்குறேன். 239 00:21:06,099 --> 00:21:09,477 இந்த மாதிரி அசல் மாணிக்கம், மதிப்பு அதிகமா இருக்கும்... 240 00:21:11,813 --> 00:21:13,606 150 டாலர். 241 00:21:15,316 --> 00:21:16,150 நன்றி. 242 00:21:19,779 --> 00:21:21,990 என்னை பைத்தியக்காரி ஆக்கறே. 243 00:21:22,532 --> 00:21:24,784 நீ எங்க போகணுமோ அங்க போக உதவி செய்றேன். 244 00:21:24,867 --> 00:21:27,996 -அதான் எங்கே? -பாக்கும்போது தெரிஞ்சுக்குவே. 245 00:21:28,287 --> 00:21:29,580 சரி. சரி. 246 00:21:59,485 --> 00:22:00,528 இங்கப் பார். 247 00:22:01,446 --> 00:22:06,451 நுடி என்ன பிரச்சினையிலே மாட்டிக்கிட்டு இருக்கா? அவளை சூன்யக்காரின்றாங்க. 248 00:22:06,534 --> 00:22:09,245 -அவ சூன்யக்காரி இல்லை -அதை அவ அப்பா கிட்ட சொல். 249 00:22:16,210 --> 00:22:19,047 உன்னை இப்பெல்லாம் புரிஞ்சுக்கவே முடியல. 250 00:22:21,674 --> 00:22:25,428 ஜூஜூ ஆபத்தானதுன்னு தெரியும்லே. அதில போய் ஏன் சிக்கிக்குறே? 251 00:22:25,511 --> 00:22:26,763 நான் யோசிச்சு செய்யல. 252 00:22:28,389 --> 00:22:30,475 நான் ஒரு செய்திக்காக போனேன். 253 00:22:32,393 --> 00:22:34,896 -மன்னிச்சிடுங்க. -இதை நீதான் சரி செய்யணும். 254 00:22:35,813 --> 00:22:38,441 உன் தங்கையிடம் இதைப் பத்தி பேசாதே. 255 00:22:38,524 --> 00:22:40,777 அவ எதையும் கற்பனை பண்ணிக்கக் கூடாது. 256 00:22:41,194 --> 00:22:42,403 நான் சொல்றது புரியுதா? 257 00:22:49,744 --> 00:22:50,620 சரியாயிடும். 258 00:23:13,226 --> 00:23:15,019 மின்பெண்களை பதிவேற்ற காணொலியை இழுத்து போடவா???? 259 00:23:21,651 --> 00:23:24,362 {\an8}உதவித் தேவை! யாருக்காவது இது என்னன்னு தெரியுமா? 260 00:23:38,501 --> 00:23:43,506 இங்க வேலை செய்பவர் ஒருவர் இதை பார்த்தார். நைஜீரியாவிலிருந்து ஒரு பையன் போட்டது. 261 00:23:44,006 --> 00:23:47,426 டுண்டே ஓஜோ. இவன் படப் பதிவாளன். ஒரு 12 பேர் பின்தொடர்றாங்க. 262 00:23:48,344 --> 00:23:51,556 ஸ்னாப்சாட் இருந்தா யார் வேணும்னாலும் இப்படி தயாரிக்கலாமே? 263 00:23:52,265 --> 00:23:56,227 -இதில ஃபில்டர் ஏதும் இருக்கா? -எவ்வளவு தத்ரூபமா இருக்கு. 264 00:23:56,519 --> 00:23:58,312 வந்த கருத்துகளை பாக்கணுமே. 265 00:23:58,396 --> 00:24:01,858 பசங்க, தமக்கும் அது மாதிரி ஆச்சுன்னு எழுதி இருக்காங்க. 266 00:24:01,941 --> 00:24:06,237 முன்னாடி இதை பாத்திருக்காங்க. அவங்க கையிலருந்தும் மின்சாரம் வருதாம். 267 00:24:07,947 --> 00:24:10,408 -எல்லாம் பதின்ம பெண்களா? -நான் பாத்தவரை ஆம். 268 00:24:12,660 --> 00:24:16,080 -ஆளுநர் டாண்டன் கூப்பிட்டாரா? -அவருக்கு இன்று நிறைய வேலை. 269 00:24:16,164 --> 00:24:20,001 அடச்சே! செனட் பிரச்சாரம். அதுக்கு அவர் நிதி திரட்டறார். 270 00:24:20,084 --> 00:24:24,547 இன்றிரவு மாளிகையில நன்கொடையாளர்களை சந்திப்பதா அவர் உதவியாளன் சொன்னான். 271 00:24:25,756 --> 00:24:27,133 ஐயோ. 272 00:24:27,800 --> 00:24:32,388 என் திருமண நாள், ஆனா, ஒலிம்பியா போகணுமா? 273 00:24:34,182 --> 00:24:36,601 ராப்பை கூப்பிட்டு, தாமதமாவேன்னு சொல்லிடேன்? 274 00:24:36,684 --> 00:24:41,856 -கண்டிப்பா. ஒரு சகாயம் செய்வீங்களா? -சரி. என்னது இது? 275 00:24:41,939 --> 00:24:46,152 அங்க நிருபர்கள் இருக்கலாம். உங்க செருப்பை பத்தி அசிங்கமா எழுதிருக்காங்க. 276 00:24:46,527 --> 00:24:49,280 -ரொம்ப உசத்தியாம். -இந்த ஹீல்சா? 277 00:24:49,363 --> 00:24:54,118 நான் 800 டாலர் கொடுத்து வாங்கினது? நான் "இலக்குடையவளா" தெரியணும்னு சொன்னே? 278 00:24:54,202 --> 00:24:56,871 மன்னியுங்க. கூட்டம், மாற்றி மாற்றி பேசும். 279 00:24:59,415 --> 00:25:00,583 நல்லாத்தான் இருக்கு. 280 00:25:03,628 --> 00:25:04,712 சரி. 281 00:25:06,464 --> 00:25:08,966 -வலிக்குது. -காசுக்கேத்த பண்டம். 282 00:25:09,091 --> 00:25:12,595 ஆளுநர் டாண்டன் 1000 டாலர் ஃபெர்ராகமோஸ் அணிவாருன்னு தெரியுமா? 283 00:25:12,678 --> 00:25:17,225 அவரை ஒன்னும் சொல்லமாட்டாங்க. என் ஷூவை பாத்தா மட்டும் அவங்க வயிறு எரியும். 284 00:25:22,855 --> 00:25:25,483 உலக நாகரிகம் பரீட்சை எப்படி? எப்படி எழுதினே? 285 00:25:26,609 --> 00:25:29,570 -நல்லா. -நல்லாவா? வெரும் நல்லாவா? 286 00:25:30,112 --> 00:25:32,156 -ஆமா. -சரி. 287 00:25:36,160 --> 00:25:38,037 நல்லா படிச்சியா, ஜாஸ்? 288 00:25:39,288 --> 00:25:40,748 நல்லா படிச்சியா, ஜாஸ்? 289 00:25:41,707 --> 00:25:43,125 நல்லா படிச்சியா, ஜாஸ்? 290 00:25:46,587 --> 00:25:48,923 நான் எவ்ளோ நல்லவன்னு கட்டுங்கடங்கா அறிமுகமிது 291 00:25:49,048 --> 00:25:51,676 உன் அம்மாவிடம் அப்பாவிடம் சொல், டெலக்ராம் அனுப்பு 292 00:25:51,759 --> 00:25:54,262 நான் பேட்டரி போல, பாரேன், ரொம்ப நேரம் தாங்குவேன். 293 00:25:54,345 --> 00:25:57,265 என் ஆட்கள் எப்போதும் மயங்கார், ஏன்னா நாங்க பலசாலிகள் 294 00:25:57,348 --> 00:25:59,016 ஆமாம். ஆமாம். 295 00:26:04,647 --> 00:26:08,901 உன் வயசில் நான் கேட்ட இசை இது. 296 00:26:09,527 --> 00:26:12,905 அந்தக் காலத்தில் அது எனக்கு எவ்ளோ நல்லா இருந்தது. அடடா. 297 00:26:13,239 --> 00:26:16,784 நீ அதை கொஞ்சம் கேட்டுப் பாக்கணும். உனக்கும் பிடிக்கலாம். 298 00:26:17,159 --> 00:26:20,663 அவங்க கேளிக்கை மட்டுமல்ல, சமூக உணர்வும் உள்ளவங்க. 299 00:26:20,746 --> 00:26:23,249 சமூக உணர்வு கொள்கைக்கு முன்பே அது இருந்தது. 300 00:26:23,541 --> 00:26:27,837 எடுத்தாள்வது? அடேங்கப்பா. எல்லாமே. உலக இசையை பயன்படுத்தினாங்க. 301 00:26:27,920 --> 00:26:31,632 ஜாஸ், எல்லோரும் இப்போ ஏதோ எடுத்தாளறாங்க, ஆனா அப்போ... 302 00:26:33,801 --> 00:26:37,221 சரி! புரியுது. நான் கொஞ்சம் தத்தி. வாயை மூடிகிட்டு ஓட்டுறேன். 303 00:26:40,558 --> 00:26:41,600 ஐயோ. 304 00:26:43,394 --> 00:26:44,437 என்ன ஆச்சு? 305 00:26:47,273 --> 00:26:50,651 -ஐயோ. கண்ணா. ஒண்ணும் ஆகலையே -இல்லை. 306 00:26:51,068 --> 00:26:52,236 என்னத்தான் ஆச்சி இப்ப? 307 00:26:53,446 --> 00:26:56,824 எனக்குத் தெரியல. மின்சாரம் மாதிரி என்னவோ. 308 00:26:59,327 --> 00:27:02,538 ஜாஸ், மைக்ரோவேவ் அவனுக்கு ஏற்பட்ட மாதிரியா? 309 00:27:05,374 --> 00:27:06,751 -ஜாஸ்? -இல்ல. 310 00:27:07,251 --> 00:27:08,502 -எங்கிட்ட சொல்லு. -இல்ல. 311 00:27:08,586 --> 00:27:12,673 உங்க ஸ்டீரியோ பழசோ என்னவோ, உங்க மட்டமான இசை போல. 312 00:27:13,299 --> 00:27:14,342 ஜாஸ். 313 00:27:50,169 --> 00:27:54,715 ரிபெனா, ஸ்ஸாடினா. பெரிய பையன்கள், அழகு பெண்கள். ரிபெனா, ஸ்ஸாடினா. 314 00:27:54,965 --> 00:27:59,261 பெரிய பையன்கள், அழகு பெண்கள். ரிபெனா, ஸ்ஸாடினா. பெரிய பையன்கள், அழகு பெண்கள். 315 00:28:14,193 --> 00:28:15,152 என்னாச்சு? 316 00:28:17,029 --> 00:28:19,156 -என்ன பிரச்சினை? -ஸ்டார்ட் ஆகல. 317 00:28:19,573 --> 00:28:21,575 -நான் பாக்கட்டுமா? -ஆள் வரான். 318 00:28:23,077 --> 00:28:27,289 உன்னை குறைத்து மதிப்பிடும் இன்னொருவன்தான். இங்கே பார்க்க ஏதுமில்லை. 319 00:28:27,873 --> 00:28:29,875 -எங்கே போறே? -உணவு வங்கிக்கு. 320 00:28:29,959 --> 00:28:32,086 அடங்கு! எல்லாருக்கும் சொல்லிடறது. 321 00:28:32,211 --> 00:28:35,172 நான் கார்களோடு வளர்ந்தவ. என் அப்பா ஒரு மெகானிக். 322 00:28:35,256 --> 00:28:37,466 ஜம்பர் கேபிளோடவே சுத்துவீயா? 323 00:28:37,758 --> 00:28:38,759 இருக்கலாம். 324 00:28:40,970 --> 00:28:45,224 -எங்கேருந்து வர்றே, தனியா? -பஸ்சை விட்டுட்டேன். 325 00:28:47,351 --> 00:28:49,478 எனக்கு உதவ நீ என்ன பண்லாம்னா.. 326 00:28:49,562 --> 00:28:52,690 நான் ஸ்டார்ட் பண்ணா ஆக்ஸில்ரேடர் கம்பி அசையுதா பார். 327 00:29:00,739 --> 00:29:01,699 தயாரா? 328 00:29:05,911 --> 00:29:07,913 -ஒண்ணுமாகல? -மறுபடி செய்யுங்க. 329 00:29:12,710 --> 00:29:13,586 மறுபடி. 330 00:29:14,795 --> 00:29:16,672 -இவ மாயாவியா? -ஏதாவது நடக்குதா? 331 00:29:16,755 --> 00:29:18,048 -இவ சூனியக்காரி. -மறுபடி. 332 00:29:18,132 --> 00:29:21,010 -பெண்கள் மாயாவியாக முடியாது. -எதுவாகவும் ஆகலாம். 333 00:29:21,135 --> 00:29:22,219 இன்னொரு முறை. 334 00:29:34,315 --> 00:29:35,483 என்ன செஞ்சே? 335 00:29:38,652 --> 00:29:40,696 -இல்ல. மூச்சு விடு. -இவளை சுட்டுட்டா. 336 00:29:40,779 --> 00:29:42,031 -அப்பா. -என்னாச்சு? 337 00:29:42,114 --> 00:29:44,450 -இவ என்னை தாக்கிட்டா. -பசங்களை விட்டுப் போ. 338 00:29:44,533 --> 00:29:48,245 -கையை சூடான எஞ்சின்ல வெச்சுட்டா. -என் பொண்ணுங்களை விட்டு தூரப்போ. 339 00:29:48,329 --> 00:29:50,831 -என்னை தொடாதே. -அப்பா. அப்பா. 340 00:29:51,165 --> 00:29:52,166 ஐயோ. 341 00:29:52,249 --> 00:29:55,920 -ஒண்ணும் இல்ல. கார்ல ஏறுங்க. -அப்பா. அப்பா. 342 00:29:56,462 --> 00:29:57,296 உனக்கு பரவாயில்லயா? 343 00:29:57,379 --> 00:30:00,382 -அப்பா. அப்பா. -சரிங்கம்மா. ஒன்னுமில்லை. 344 00:30:05,804 --> 00:30:08,390 என் பேச்சைக் கேட்கலேன்னா, இப்படிதான் ஆகும். 345 00:30:17,441 --> 00:30:18,275 ஹேய். 346 00:30:32,122 --> 00:30:37,086 அடச்சே. என்ன செஞ்சே? சைக்கிளை ஓட்டத் தெரியாதா? 347 00:30:37,378 --> 00:30:41,507 முட்டாப் பொண்ணே. என்ன எழவு? 348 00:31:16,709 --> 00:31:20,296 -உன்னையே பாத்திட்டுருக்கான். -நீ அவனையே பாக்கறதால இருக்கலாம். 349 00:31:22,590 --> 00:31:25,259 -அங்கே போ. -கண்டிப்பா வேணாம். 350 00:31:25,676 --> 00:31:27,344 ஏன்? என்ன பயம் உனக்கு? 351 00:31:27,511 --> 00:31:30,556 ப்ரீ டியாஸோடு பழகிருக்கான். அவள மாதிரி நடந்துக்க முடியாது. 352 00:31:31,932 --> 00:31:35,603 ஜாஸ், பார். இது டிஸ்னி ஆன் ஐஸ் படமல்ல. சும்மா போ... 353 00:31:35,686 --> 00:31:37,688 நிறுத்து. கடவுளே! 354 00:31:41,400 --> 00:31:44,903 போன வாரம், என் வாழ்வு பத்துல நாலு மார்க் மாதிரி இருந்தது. 355 00:31:47,448 --> 00:31:50,618 -இப்ப, அது ஏழாவதாச்சு. -ஏழு மார்க்கா? 356 00:31:51,702 --> 00:31:53,829 நாம எதிலும் மின்சாரத்தை பாய்ச்சலாம். 357 00:31:55,539 --> 00:32:00,753 நாம் சிலதை வெடிக்கச் செய்யலாம். ஏழா? இல்ல, பத்து. 358 00:32:02,004 --> 00:32:03,797 கொய்யால, பத்து. 359 00:32:29,782 --> 00:32:31,492 -மார்கோ. -டேனியல். 360 00:32:31,867 --> 00:32:34,662 -நேரமாயிடுச்சு. -என் அலுவலகம் பல முறை அழைத்தது. 361 00:32:42,961 --> 00:32:45,297 -நன்றி. -அறைக்குள் போய் பேசலாம். 362 00:32:45,381 --> 00:32:46,215 சரி. 363 00:32:47,132 --> 00:32:50,803 அனைவருக்கும், இது மேயர் மார்கோ கிளியரி-லோபெஸ். 364 00:32:51,178 --> 00:32:54,932 -தடங்கலுக்கு மன்னிக்கவும். -உன்னை இறக்கணுமா, அவளை எடுக்கணுமா? 365 00:32:55,015 --> 00:32:56,975 அஞ்சே நிமிஷம். ரொம்ப நேரமாகாது. 366 00:33:01,480 --> 00:33:05,401 இந்த களேபரத்தில், சீட்டு விளையாட்டு விருந்தா? நம்ப முடியலை. 367 00:33:05,484 --> 00:33:06,402 ஆம். 368 00:33:06,485 --> 00:33:11,323 இவங்கதான் உன் வீட்டு வசதி, கல்விப் பணிகளுக்கு நிதி உதவி தர்றவங்க. 369 00:33:11,824 --> 00:33:12,908 அதுதான் அரசியல். 370 00:33:13,575 --> 00:33:16,870 வாழ்வையே மாற்றும் சில பேரங்கள், சீட்டாட்ட மேஜையில் எடுக்கப்படும். 371 00:33:17,830 --> 00:33:20,040 -ரம் தரவா? -சரி. நன்றி. 372 00:33:25,838 --> 00:33:26,672 நன்றி. 373 00:33:37,391 --> 00:33:41,562 உன் செய்திகள் கிடைத்தன, காலைல முதல் வேலையா உன்னை கூப்பிட இருந்தேன். 374 00:33:41,645 --> 00:33:45,023 -என்னிடம் என்ன வேணும்? -முதல்ல, ஃபோன் பண்ணா, பேசுங்க. 375 00:33:45,107 --> 00:33:48,485 -நாங்க நெருக்கடில இருக்கோம். -பல தீயை அணைக்க வேண்டியிருக்கு. 376 00:33:48,569 --> 00:33:51,238 சில நிஜமா தீதான், ஆனா "நெருக்கடி"ன்னு சொல்றது அதிகம். 377 00:33:51,321 --> 00:33:54,616 "டாண்டன் எல்லாத்தையும் பாத்துப்பார்"எனற கதையெல்லாம் வேணாம். 378 00:33:55,033 --> 00:33:57,786 உங்களுக்கு பிரச்சாரத்தில தம்பட்டம் தேவைதான், 379 00:33:57,870 --> 00:33:59,329 இது என் பிரச்சாரம் பத்தியல்ல. 380 00:33:59,413 --> 00:34:02,040 இது, நீ நடு ராத்திரில வந்து, "குடி முழுகுதே"ன்னு 381 00:34:02,124 --> 00:34:04,334 அலறுவதுதான். என்னென்னா, 382 00:34:04,877 --> 00:34:07,921 குடி முழுகிட்டுதான் இருக்கும். நிர்வாகம்னா அதான். 383 00:34:08,839 --> 00:34:11,091 அதை நல்லா செய்ய, நான் எப்படி உதவணும்? 384 00:34:11,467 --> 00:34:14,261 அவசர மருத்துவ சேவைக்கு நிதி போதல. அவசர நிதி தேவை. 385 00:34:15,012 --> 00:34:16,221 வேற? 386 00:34:18,515 --> 00:34:19,641 இதோ. 387 00:34:21,852 --> 00:34:25,606 ஒண்ணு காண்பிப்பேன். கிறுக்குத்தனமா தோணும், சரியா? 388 00:34:25,689 --> 00:34:27,941 ஆனா, சும்மா பாருங்க. போதும். 389 00:34:35,741 --> 00:34:40,746 இப்போ நடப்பது எல்லாம், அதோடு தொடர்பு இருக்கு என்பேன். 390 00:34:42,039 --> 00:34:44,041 -மார்கோ... -புரியுது, புரியுது. 391 00:34:47,795 --> 00:34:49,379 இது யூசர்ல ஒரு காணொலி. 392 00:34:49,505 --> 00:34:52,591 ஆம். எல்லா செய்திகளையும் பாத்தா, அது சரின்னு தோணுது. 393 00:34:52,758 --> 00:34:56,053 -ரொம்ப கலங்கிருக்கே. -ஆமாம். என் நகரம் பத்தி எரியுதே. 394 00:34:56,261 --> 00:34:59,264 -இன்று உன் திருமண ஆண்டுவிழாதானே? -ஆம். 395 00:34:59,890 --> 00:35:01,934 -எத்தனை வருடம்? -இருபது வருடங்கள். 396 00:35:02,017 --> 00:35:06,605 பிரமாதம். அரசியலில் அத்தகைய சமநிலை கடினம். 397 00:35:07,606 --> 00:35:10,150 விஷயத்தை ஒரு அணி பாத்துக்கும், கமுக்கமா. 398 00:35:10,234 --> 00:35:13,403 அதுபாட்டுக்கு நடக்கட்டும், நீ பொறுமையா, அமைதியா காத்திரு. 399 00:35:14,363 --> 00:35:17,491 இதற்கிடையில், உனக்குத் தேவையான நிதியை ஒதுக்கறேன். 400 00:35:17,616 --> 00:35:18,450 நன்றி. 401 00:35:19,034 --> 00:35:24,665 ஆனா, மார்கோ, உன் மேல, முன்னேற்றத்தின் மேல அக்கறையுள்ளவனா சொல்றேன். 402 00:35:25,541 --> 00:35:28,210 அமைதியா வீட்டுக்கு போ. கணவரோடு நேரம் கழி. 403 00:35:30,879 --> 00:35:32,297 சரி. நீங்க சொன்னா சரி. 404 00:35:35,425 --> 00:35:38,345 -நன்றி. -ஹேய், பிரச்சினை இல்ல. 405 00:35:38,470 --> 00:35:42,391 என் அனுபவம் உனக்கு இருந்தா, தெரியவரும்,.பேனை பெருமாளாக்க மாட்டே. 406 00:35:43,725 --> 00:35:47,396 -என்ன செய்ய மாட்டேன்னீங்க? -உனக்கு புரிஞ்சிருக்கும். 407 00:35:49,356 --> 00:35:53,235 ஆமா. சொல்றது நல்லாவே புரியுது. 408 00:36:00,284 --> 00:36:01,243 சே! 409 00:36:06,707 --> 00:36:08,959 தாய் உணவு மிச்சம் மீதி. 410 00:36:10,544 --> 00:36:12,754 தாமதமா சொன்னே. இவ்வளவுத்தான் முடிஞ்சுது. 411 00:36:12,838 --> 00:36:15,799 நமது ஃப்ரெஞ்ச் ஸ்பாட்ல பதிவு கூட பண்ணேன். 412 00:36:15,883 --> 00:36:20,429 எனக்கு பசிக்குது, இது தேவாமிருதம். ரொம்ப நன்றி. 413 00:36:20,512 --> 00:36:23,432 மன்னிச்சுக்கோ. 414 00:36:24,349 --> 00:36:28,353 கவலைப் படாதே கண்ணு. எனக்கு ஃபிரெஞ்ச் உணவு உப்புசம்தானே தருது, விடு. 415 00:36:30,814 --> 00:36:34,568 -பூக்கள் எங்கே கிடைச்சுது? -பக்கத்து வீட்டு தபால் பெட்டி பக்கமா. 416 00:36:34,651 --> 00:36:37,863 அவங்க பூனை பசங்க விளையாடுமிடத்தில் கழிந்தது. பழிக்குப் பழி. 417 00:36:37,946 --> 00:36:39,740 அது சரி. ரொம்பவே சரி. 418 00:36:40,866 --> 00:36:44,828 -அடடா, என்ன ஆச்சு? -இணையமே என் ஷூக்களை வெறுக்குது. 419 00:36:45,621 --> 00:36:49,708 -என் முகத்தையும். -தொடாதே. நான் பாக்குறேன். 420 00:36:51,877 --> 00:36:55,130 அப்போ உன் வேலை எப்படி போச்சு? சுவாரசியமா ஏதாவது? 421 00:36:56,340 --> 00:37:01,762 இல்ல. வேணாம். என் வேலையை பத்தி பேச வேணாமே. 422 00:37:01,929 --> 00:37:04,473 சரி, அப்போ எதைப் பத்தி பேசலாம்? 423 00:37:07,059 --> 00:37:10,812 உன் முடிதிருத்தம். ஆம், அதைப் பத்தி பேசுவோம், டாக்டர். லோபெஸ். 424 00:37:10,896 --> 00:37:13,190 சரி சரி, செல்லக் கண்ணு. 425 00:37:14,524 --> 00:37:15,567 இந்தா. 426 00:37:25,619 --> 00:37:28,121 சரி. என்னென்னா, உன் வேலையைப் பத்தி பேசறோம். 427 00:37:29,164 --> 00:37:33,710 இல்ல, எனக்கு வேணாம். எதுக்கு என் வேலையை பத்தி பேசணும்? 428 00:37:33,794 --> 00:37:37,214 உன் குழந்தை குரலில் என்னதான் பூசி மழுப்பினாலும், 429 00:37:37,297 --> 00:37:39,591 ஏதோ நடந்திருக்குன்னு தெரியுது, சரியா? 430 00:37:39,675 --> 00:37:41,093 எல்லாமே மனசுக்குள் அடக்குறே. 431 00:37:41,176 --> 00:37:43,053 விஷயங்களை வெளிய கொட்டலேன்னா, 432 00:37:43,136 --> 00:37:46,390 அது இங்கே வெடித்து சிதறி, இன்றிரவை வீணாகும். புரியுதா? 433 00:37:50,519 --> 00:37:53,814 பொறு. பொறு. இன்னக்கி ஒரு நோயாளி வந்தா. 434 00:37:54,523 --> 00:37:58,652 பாவம் ஒரு பதின்ம வயதுப் பெண். ஆக்ரோஷமா. பயங்கரமா இருந்தது. 435 00:37:59,069 --> 00:38:02,489 அவ்வளவு மருந்து தந்திருக்காங்க, இருந்தாலும் கட்டுக்கடங்கல. 436 00:38:03,532 --> 00:38:04,574 தெரியல. 437 00:38:05,617 --> 00:38:08,870 மொத்த உலகமே அழிவது போல தோணுது. 438 00:38:08,954 --> 00:38:12,666 அதனாலதான் நீ விஷயங்களை கொட்டிடணும்னு சொல்றேன், புரியுதா? 439 00:38:13,959 --> 00:38:18,880 என்னால் முடியாது. என் மூஞ்சில ரொம்ப கோபம், ஒரே ஒரு நொடி தெரிந்தாலும், 440 00:38:18,964 --> 00:38:24,136 நான் உணர்ச்சி வசமானவ, குளறுபடி செய்பவ, மென்டல், எனக்கு வோட்டு கிடைக்காது. 441 00:38:24,219 --> 00:38:26,054 அபத்தம். இது நம்ம வீடு. 442 00:38:26,138 --> 00:38:29,516 நான் உன் கணவன். என் மேல கோபத்தைக் காட்டுன்னுதானே சொல்றேன்? 443 00:38:29,766 --> 00:38:32,686 பிச்சு உதறு. நடக்கட்டும். கோபப்படு. 444 00:38:34,855 --> 00:38:35,731 சரி. 445 00:38:40,110 --> 00:38:43,739 இந்த ஊர்லே பிரச்சினை ஓடுது பயங்கர பிரச்சினை, சரியா? 446 00:38:44,573 --> 00:38:47,868 எல்லாம் உள்ள இன்றைய கால கட்டத்தில்,செல்ஃபோன், குறுஞ்செய்தி, 447 00:38:48,118 --> 00:38:50,203 மின்னஞ்சல், பேனோக்ராம், 448 00:38:50,287 --> 00:38:54,541 ரெண்டு நிமிட சந்திப்புக்கு ஒலிம்பியா வரை போக நேர்ந்தது. 449 00:38:55,042 --> 00:38:57,711 -அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா? -என்ன? 450 00:38:58,128 --> 00:39:03,091 பேனை பெருமாளாக்காதேன்னான். 451 00:39:04,593 --> 00:39:07,512 அவன் என் மனைவி பத்தி அப்படி பேசறது பிடிக்கலை. 452 00:39:07,596 --> 00:39:09,598 -அவனை எட்டி உதைக்கணும்லே? -உதைக்கலயா நீ? 453 00:39:09,765 --> 00:39:13,769 -ஆசைதான். அவனை பதம் பார்த்திருப்பேன். -உன்னால் முடியும். 454 00:39:13,894 --> 00:39:17,230 என்ன சொன்னே? கட்டாயம் ஏதேனும் சொல்லியிருப்பே? 455 00:39:17,314 --> 00:39:21,485 ஒண்ணுமில்ல. நான் அரசியலில் இருக்கும் பெண்ணாச்சே. அவன் தயவில இருக்கேனே. 456 00:39:21,568 --> 00:39:25,280 -அதை இன்முகத்துடன் ஏத்துக்கணும். -அவன் உனக்கு பயப்படுறான். 457 00:39:25,363 --> 00:39:28,617 நீ அவனை விட திறமைசாலி, தகுதி உள்ளவ. அதனால உன்னை 458 00:39:28,700 --> 00:39:31,036 மட்டம் தட்டி, வாயை மூட வைக்கிறான். 459 00:39:31,119 --> 00:39:34,706 -ஆனா, அவனை ஜெயிக்க விடாதே. -அட, ஜெயிச்சுட்டானே. 460 00:39:34,790 --> 00:39:37,918 நல்லா சாப்டு, என் கணவனோடு தந்தோஷமா இருக்கணும் என் ஆசை. 461 00:39:38,335 --> 00:39:39,503 சரி. இங்கயே இரு. 462 00:39:41,254 --> 00:39:43,799 -என்ன செய்யறே... -இரு. எதுவும்... 463 00:39:49,054 --> 00:39:49,971 இந்தா. 464 00:39:52,349 --> 00:39:55,435 என்ன இது? இது... 465 00:39:55,602 --> 00:39:57,521 பரிசா? இல்ல... 466 00:39:58,730 --> 00:40:02,901 பரிசுதான். உன் கிறுக்கு அம்மாவிடமிருந்து மணநாள் பரிசு. 467 00:40:04,111 --> 00:40:07,072 உடை அதை. நடத்து. 468 00:40:08,281 --> 00:40:10,117 அதை நொறுக்கு. நிஜமாதான் சொல்றேன். 469 00:40:33,974 --> 00:40:38,687 அடேங்கப்பா. அம்மாடி. ரொம்ப நல்ல உணர்வு இது. 470 00:40:39,062 --> 00:40:40,438 அப்படியா? நல்லா இருந்ததா? 471 00:40:41,148 --> 00:40:43,984 -சரி, இன்னொரு வாட்டி. -வேணாம். வேணாம். 472 00:40:46,319 --> 00:40:48,530 ஐகியா தட்டு எடுத்து வர்றேன்? இது வேணாம். 473 00:40:50,031 --> 00:40:51,950 -சீக்கிரம். -உன்னை பிடிச்சிருக்கு 474 00:41:04,296 --> 00:41:06,506 உலகெங்கிலும் பெரும் தீ பரவுகின்றது. 475 00:41:06,590 --> 00:41:09,384 ...எரியும் பூங்காக்கள், கடைகள், வீடுகள், பள்ளிகள். 476 00:41:09,593 --> 00:41:13,013 நடந்ததற்கு பயங்கர தொடர்புள்ளதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். 477 00:41:13,930 --> 00:41:17,017 சிறுமிகள், 12 வயதே ஆனவர்களும் இதில் உடந்தை என தோன்றுகிறது. 478 00:41:18,226 --> 00:41:20,353 இவை திட்டமிட்ட தீவைப்புச் செயல்களா? 479 00:41:20,979 --> 00:41:24,107 சமூக ஊடக தீ பரவ வைக்கும் சவால், தவறாகிவிட்டதா? 480 00:41:25,192 --> 00:41:26,693 தீயணைப்பு படையினரும், 481 00:41:26,776 --> 00:41:30,614 சட்ட ஒழுங்கு நிர்வாகங்களும், தீயுடன் போராடி, பதில் தேடுகிறார்கள். 482 00:41:30,947 --> 00:41:35,035 கார்பேத்தியாவில், அதிபர் மோஸ்கலேவ் இந்த இளம் பெண்களை தீவிரவாதிகள் என 483 00:41:35,118 --> 00:41:37,787 அறிவித்து, தீவைப்போர் மரண தண்டனைக்கு ஆளாவர் என்றார். 484 00:41:37,913 --> 00:41:40,749 வெறும் சிறுமிகள், விக்டர். அசட்டு சிறுமிகளின் குறும்பு. 485 00:41:42,334 --> 00:41:44,878 உங்களுக்கு கவலைப் பட வேண்டியவை நிறைய இருக்கே? 486 00:41:45,212 --> 00:41:49,257 என் நாட்டில் என்ன நடந்து தொலைக்குதுன்னு எனக்குத் தெரியாதா? 487 00:41:49,341 --> 00:41:52,844 ...பல பகுதிகள், இரண்டாம் நாளாக மின்சாரமின்றி தவித்து விடப் பட்டன. 488 00:41:52,928 --> 00:41:54,596 கடைகளின் கதவுகளை மூடிவிட்டனர். 489 00:41:54,679 --> 00:41:57,724 குடும்பங்கள் வீட்டில் மெழுகு வர்த்தி ஒளியில், அடைப்பு. 490 00:41:57,933 --> 00:42:02,395 தெரு விளக்குகளும் எரியவில்லை, முழு நகருமே கும்மிருட்டில் மூழ்கியது. 491 00:42:03,438 --> 00:42:05,232 இதற்கிடையே சீனாவின் ஜென்ஜீவில், 492 00:42:05,732 --> 00:42:09,027 செல்ஃபோன்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, கோடிக்கணக்கான டாலர்கள் 493 00:42:09,110 --> 00:42:11,655 பெறுமான பொருட்கள் மின் தீயால் பொசுங்கி நஷ்டம். 494 00:42:11,738 --> 00:42:12,656 என்ன? 495 00:42:13,782 --> 00:42:15,992 திருமதி. மோஸ்கலேவ், உங்கம்மா உங்களை 496 00:42:17,786 --> 00:42:18,912 காண வந்திருக்காங்க. 497 00:42:29,798 --> 00:42:31,216 இங்கே ரொம்ப நாறுது. 498 00:42:31,508 --> 00:42:35,595 நேர்காணலில் அவ்ளோ ஆதங்கத்தை காட்டக் கூடாது. அவங்களுக்கு பிடிக்காது. 499 00:42:35,845 --> 00:42:39,724 நீ நன்றியோட இருக்கணும். உன்னை அவங்க கவனிச்சதே ஆச்சரியம். 500 00:42:39,808 --> 00:42:42,352 நான்தான் திறமையானவ. அதனால்தான் நேர்காணல். 501 00:42:42,811 --> 00:42:45,438 அடக் கடவுளே! சொல்றத காது கொடுத்து கேளேன்? 502 00:42:46,064 --> 00:42:49,609 அவ்ளோ எடுத்துக்காதே. உன் அக்கா பயிற்சி செய்யணும். 503 00:42:51,569 --> 00:42:54,364 கொஞ்ச அடக்கமா இரு. இனியும் குழந்தையல்ல. 504 00:42:54,531 --> 00:42:57,117 -நான் வேலை செய்வது... -நாம்... 505 00:42:57,200 --> 00:43:00,078 இது உன்னைப் பத்தி அல்ல... 506 00:43:01,079 --> 00:43:06,042 நாம என்ன ஆளுக்கு மூணு வேலையா செய்யறோம், 507 00:43:06,126 --> 00:43:09,629 உன் பயிற்சிக்கு பணத்தை கொடுத்து, உன் திமிரால் அதை வீணடிக்க. 508 00:43:10,630 --> 00:43:13,425 உன்கிட்டே இருக்கறதை வச்சு அப்படி பல்டி அடிக்கக் கூடாது. 509 00:43:15,093 --> 00:43:18,013 சரி. சரி. புரியுது. ஆதங்கத்தோடு இருக்க மாட்டேன். 510 00:43:18,388 --> 00:43:19,431 இல்ல. இல்ல. 511 00:43:19,639 --> 00:43:24,602 ஆதங்கத்தோட இருக்கணும்தான். அது உண்மை. 512 00:43:24,978 --> 00:43:27,397 ஆதங்கத்தோட இருக்கணும், 513 00:43:27,480 --> 00:43:30,358 ஆனா நீ ஆதங்கத்தை அவங்களுக்கு காட்டிக்கக் கூடாது. 514 00:43:30,775 --> 00:43:36,406 அவங்களுக்குப் பிடிக்காது. இனிய சின்னப் பெண்ணா நடந்துக்கணும். 515 00:43:50,628 --> 00:43:51,671 படுக்கப் போ. 516 00:44:09,439 --> 00:44:11,816 ஆளே மாறிட்டே. 517 00:44:15,653 --> 00:44:17,155 சொகுசு சுந்தரி. 518 00:44:30,085 --> 00:44:32,128 எனக்கு எதுவும் தர மாட்டியா? 519 00:44:38,385 --> 00:44:41,930 -நீ கொடுமைக்காரி. -உன்னை மாதிரி ஆளுங்கக்கிட்டே கற்றது. 520 00:44:46,184 --> 00:44:51,106 உன் அப்பா இறந்திட்டார். அவர் இறந்து, எனக்கு எதுவுமே வைக்கலை. 521 00:44:51,940 --> 00:44:53,650 வீட்ல ஒரு பருக்கை கூட இல்ல. 522 00:44:56,403 --> 00:45:00,865 இப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு. வேலை கிடைக்கல. 523 00:45:03,910 --> 00:45:05,453 வாழ வழி இல்லை. 524 00:45:08,373 --> 00:45:14,045 நான் மூணு வாரமா சரியாவே சாப்பிடல. எனக்கு குளிக்கக் கூட இடமில்ல. 525 00:45:15,922 --> 00:45:17,882 கால் வீக்கம் வேற. 526 00:45:19,175 --> 00:45:23,012 மோசமான வீக்கத்தைப் பார். 527 00:45:23,096 --> 00:45:25,598 அதை இப்படி காட்டாதே. 528 00:45:27,725 --> 00:45:28,810 கண்றாவி. 529 00:45:29,727 --> 00:45:32,147 எனக்குக் கடன்பட்டதைதான் வாங்க வந்தேன். 530 00:45:38,027 --> 00:45:38,903 சரி. 531 00:45:44,284 --> 00:45:45,827 அப்பா இறந்துட்டாரா? 532 00:45:48,538 --> 00:45:49,581 நெஞ்சு வலியினாலா? 533 00:45:50,331 --> 00:45:51,249 குடி. 534 00:45:52,876 --> 00:45:56,171 அவர் இறுதிச் சடங்குக்கு ஒரு மகள் கூட வரல. 535 00:45:57,005 --> 00:45:59,007 எல்லாமே நானே செய்தேன். 536 00:46:02,719 --> 00:46:04,429 உன்னிடம் ஜோயா பேசினாளா? 537 00:46:05,930 --> 00:46:08,850 இன்னும் இல்ல. இத்தனை வருடங்களா இல்லை. 538 00:46:11,102 --> 00:46:14,314 நீ அனுப்பிய எல்லா அணிகலனையும் திருப்பி குடுத்திட்டா, தெரியும். 539 00:46:23,490 --> 00:46:27,410 உன் குடும்பத்தை பத்தி நீ யோசிக்குறே. தெரியும். 540 00:46:27,535 --> 00:46:30,580 -கெளம்பு. -ஆனா இப்பதானே வந்தேன். 541 00:46:30,830 --> 00:46:32,916 நீ கெளம்பு. ருஸ்லான்! 542 00:46:33,166 --> 00:46:36,920 டாட்டியானா. கடவுள் மேலே ஆணை. பரிதவிக்கிறேன். 543 00:46:37,795 --> 00:46:41,799 இங்கேயே இருக்க விடு, கொஞ்ச நேரம். 544 00:46:43,551 --> 00:46:47,263 நீ எனக்கு அந்தக் காலத்தில் உதவின மாதிரி உதவுறேன். 545 00:46:47,347 --> 00:46:48,223 நன்றி. 546 00:46:49,557 --> 00:46:50,767 அதான் ஒன்னும் கழட்டலேயே. 547 00:46:51,476 --> 00:46:52,393 வா. வா. 548 00:46:54,479 --> 00:46:58,608 நீ அப்படி சொல்லலாமா? எவ்வளவு வச்சிருக்கே பார்! 549 00:46:58,816 --> 00:47:01,027 இதெல்லாம் என்ன சும்மா வந்ததா? 550 00:47:04,948 --> 00:47:06,074 அவளை வெளியே விடு. 551 00:47:06,824 --> 00:47:08,701 "வரேன்னு" சொல்ல மாட்டியா அம்மா? 552 00:47:08,868 --> 00:47:11,746 உன் புது மூக்கு அசிங்கம். 553 00:47:14,874 --> 00:47:18,503 ருஸ்லான், கேக்கை தூக்கி வீசு. 554 00:47:51,327 --> 00:47:52,412 எனக்கு இருக்கு, அப்பா. 555 00:47:54,581 --> 00:47:55,498 என்னால் முடியும். 556 00:47:58,459 --> 00:47:59,794 அந்த பெண்களை பாத்திருக்கேன். 557 00:47:59,877 --> 00:48:03,464 சொல்றேன்லே, அவங்க என்னை மாதிரி இல்ல. எனக்கு நிறைய இருக்கு. 558 00:48:55,683 --> 00:48:58,061 எனக்கு ஏன் இப்படி நடக்குது? 559 00:49:04,275 --> 00:49:05,318 ஏன்? 560 00:49:23,378 --> 00:49:26,089 ஏன்? ஏன்? 561 00:49:27,632 --> 00:49:28,549 ஏன்? 562 00:49:41,604 --> 00:49:44,273 உலகத்துக்கு ஒரு புரட்சி தேவைப் படுவதால். 563 00:49:48,152 --> 00:49:51,072 நீ அதன் குரலாய் இருப்பாய். 564 00:50:22,395 --> 00:50:24,689 உன் கையில் வளமான எதிர்காலம் இருக்கிறது. 565 00:50:57,930 --> 00:51:01,100 இன்னும் பார்த்துக் கொண்டிருக்கீங்களா? 566 00:51:16,574 --> 00:51:20,077 ஹெலென். முக்கியமா இல்லன்னா கூப்பிட மாட்டா. 567 00:51:20,161 --> 00:51:21,078 சரி. 568 00:51:23,164 --> 00:51:24,165 ஹலோ? 569 00:51:29,962 --> 00:51:30,963 என்னது? 570 00:54:09,038 --> 00:54:11,040 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 571 00:54:11,123 --> 00:54:13,125 படைப்பு மேற்பார்வையாளர்நந்தினி ஸ்ரீதர்