1 00:00:14,056 --> 00:00:17,101 வீரசூர ஸ்கான்லன் ஷார்ட்ஹால்ட்தான் பயங்கர ட்ராகன், 2 00:00:17,101 --> 00:00:19,520 அம்ப்ரசில்லை கொன்று, 3 00:00:19,520 --> 00:00:23,482 வெஸ்ட்ரூன் நகரத்தை கொடுகோன்மையிலிருந்து மீட்டார் என்றாலும், 4 00:00:23,482 --> 00:00:25,317 வாக்ஸ் மாகினாவில் மற்றவரும் 5 00:00:25,317 --> 00:00:29,572 சிறிய குறிப்பிடப்படாத வழிகளில் தங்கள் பங்காற்றினர். 6 00:00:29,905 --> 00:00:31,699 "சுபம்." 7 00:00:32,867 --> 00:00:34,493 திரும்பி படிங்க, தாத்தா. 8 00:00:34,493 --> 00:00:35,828 படிப்பீங்களா? ப்ளீஸ்? 9 00:00:35,828 --> 00:00:38,581 ட்ராகன் பகுதி ரொம்ப பயங்கரமா இருந்தது. 10 00:00:38,873 --> 00:00:40,040 ரொம்ப பயமா! 11 00:00:40,624 --> 00:00:42,001 தெரியலையே. 12 00:00:42,001 --> 00:00:44,378 இப்போ தூங்கறதுக்கான நேரம். 13 00:00:44,378 --> 00:00:46,046 உன் அம்மா என்ன சொல்றாங்க? 14 00:00:46,714 --> 00:00:48,466 சரி, இருக்கட்டும். 15 00:00:48,924 --> 00:00:50,634 இன்னும் ஒரு கதை. 16 00:00:51,385 --> 00:00:52,678 பிறகு உங்களுடன் தூங்க. 17 00:00:53,637 --> 00:00:55,806 சரி, உட்காருங்க, பசங்களா. 18 00:00:55,806 --> 00:00:59,143 பண்டை க்ராக்ஹாமர் சுரங்கங்களின் வழியா தனியாளா வாக்ஸ் மாகினாவை 19 00:00:59,143 --> 00:01:01,729 எப்படி கூட்டி போனேன்னு கேளுங்க. 20 00:01:03,314 --> 00:01:04,315 இரு... 21 00:01:04,315 --> 00:01:05,316 என்ன? 22 00:01:05,983 --> 00:01:07,651 "எழுந்திரு"? 23 00:01:08,110 --> 00:01:09,028 நான்... 24 00:01:09,487 --> 00:01:11,322 ஸ்கான்லன். எழுந்திரு! 25 00:01:11,322 --> 00:01:12,698 கண்ணைத் திற! 26 00:01:12,698 --> 00:01:15,326 ஆகட்டும், ஷார்ட்ஹால்ட். ப்ளீஸ்! 27 00:01:17,912 --> 00:01:20,164 நீ எழுந்திருக்கணும்! 28 00:01:22,833 --> 00:01:23,667 நாசமாகட்டும். 29 00:01:26,754 --> 00:01:27,588 வாக்ஸ்! 30 00:01:27,588 --> 00:01:29,924 என்ன இது? அருமையான கனவு கண்டுட்டிருந்தேன்! 31 00:01:29,924 --> 00:01:32,885 உன் கெட்ட கனவுக்கு மீண்டும் வரவேற்கிறேன். 32 00:01:36,222 --> 00:01:37,056 சே. 33 00:02:52,339 --> 00:02:56,927 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 34 00:03:00,598 --> 00:03:02,349 இது தான் அவங்க திட்டமா? 35 00:03:02,349 --> 00:03:03,517 பிட்டத்துள் செல்வது? 36 00:03:03,517 --> 00:03:05,686 ஸ்கான்லன் திட்டம்னா அப்படித்தான். 37 00:03:05,686 --> 00:03:07,062 இது பேரழிவு. 38 00:03:07,521 --> 00:03:09,523 அவர்களை பிடிக்க வான்கப்பல் வேணும்! 39 00:03:09,732 --> 00:03:11,317 தேவைப்படாது. 40 00:03:12,610 --> 00:03:13,569 தயாரா, கீகீ? 41 00:03:13,986 --> 00:03:14,820 பறப்போம். 42 00:03:27,458 --> 00:03:29,209 சே, அது பறந்துட்டே இருக்கே. 43 00:03:29,710 --> 00:03:30,753 நிலையா, கீலெத். 44 00:03:30,753 --> 00:03:32,004 இப்போ சுடு! 45 00:03:32,004 --> 00:03:34,298 சரியா இலக்கு இல்லை! 46 00:03:34,924 --> 00:03:37,134 வேகமா, கீலெத்! அவங்க வேகமா போறாங்க! 47 00:03:39,470 --> 00:03:40,554 இரு, க்ராக். 48 00:03:50,689 --> 00:03:53,108 இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்! 49 00:03:53,484 --> 00:03:54,693 சரிதான், பொறுக்கி! 50 00:03:54,693 --> 00:03:55,819 வேற என்ன இருக்கு? 51 00:04:04,244 --> 00:04:05,162 அய்யோ! 52 00:04:13,545 --> 00:04:14,505 ஹலோ. 53 00:04:19,885 --> 00:04:22,054 என்ன செய்றது? பிட்டம் வழியே வெளியேறலாமா? 54 00:04:23,430 --> 00:04:24,515 அமிலம் மிக அதிகம். 55 00:04:25,474 --> 00:04:26,600 கத்தி காயம். 56 00:04:27,476 --> 00:04:29,687 அதுவழியே வெளியே போவது கடினம். 57 00:04:30,604 --> 00:04:32,773 அப்போ பெரிய ஓட்டை கிழிக்கணும். 58 00:04:42,783 --> 00:04:45,744 என் நண்பர்களை திருப்பி கொடு! 59 00:04:49,498 --> 00:04:50,457 சாவு! 60 00:04:55,963 --> 00:04:56,797 அய்யோ! 61 00:04:56,797 --> 00:04:58,132 இதோ வரோம், நட்புகளே! 62 00:04:58,549 --> 00:05:00,718 ரொம்ப தூரம் இருக்கான்! நம்மால் முடியாது! 63 00:05:03,303 --> 00:05:04,680 ஆகட்டும், க்ராக்! 64 00:05:04,680 --> 00:05:06,140 புத்திசாலித்தனமா செய். 65 00:05:06,348 --> 00:05:08,017 யோசி, யோசி, யோசி! 66 00:05:10,060 --> 00:05:10,978 ஓ, ஆம்! 67 00:05:19,445 --> 00:05:20,362 நட்புகளே! 68 00:05:20,362 --> 00:05:21,363 இதோ வரேன்! 69 00:05:39,298 --> 00:05:40,632 போயிடாதே, க்ராக். 70 00:05:41,175 --> 00:05:42,051 பொறு. 71 00:05:48,057 --> 00:05:49,975 அடச்சே, இது ரொம்ப நேரமாகும். 72 00:05:53,353 --> 00:05:55,564 ஏன் எப்பவும் அமிலமா இருக்கணும்? 73 00:06:03,947 --> 00:06:04,865 வாக்ஸ்? 74 00:06:10,412 --> 00:06:11,497 ரொம்ப உயரத்தில். 75 00:06:11,622 --> 00:06:12,956 உன்னால்... 76 00:06:12,956 --> 00:06:14,041 என்னால் முடியும்! 77 00:06:19,505 --> 00:06:21,131 நல்லா கைமுட்டி பயன்படுத்தின. 78 00:06:21,256 --> 00:06:22,341 பல வருட பயிற்சி. 79 00:06:23,050 --> 00:06:24,718 -பூச்சிகள். -அய்யோ. 80 00:06:31,850 --> 00:06:32,768 ஸ்கான்லன்! 81 00:06:37,689 --> 00:06:40,025 மாட்ரன், உன் உதவி தேவை. 82 00:06:41,068 --> 00:06:43,320 உன் சாம்பியனுக்கு உன் உதவி தேவை. 83 00:06:57,126 --> 00:06:58,585 உன் கைகளில் இருக்கேன். 84 00:07:00,337 --> 00:07:02,840 எனக்கு இனி பயமில்லை. 85 00:07:27,906 --> 00:07:28,866 இறக்கைகள்? 86 00:07:29,741 --> 00:07:32,369 இப்போ உன்னை ரொம்பவே காதலிக்கிறேன். 87 00:07:36,832 --> 00:07:39,126 என்னால்... முடிக்க முடியலை. 88 00:07:39,793 --> 00:07:40,961 மன்னிச்சுடு, நட்புகளே. 89 00:07:42,087 --> 00:07:43,547 பரவாயில்லை, பைக்கி. 90 00:07:43,839 --> 00:07:45,507 இப்போ கொஞ்சம் தேறிட்டேன்... 91 00:07:46,550 --> 00:07:48,177 மெதுவா! மெதுவா! 92 00:08:02,107 --> 00:08:03,358 வாக்ஸ். 93 00:08:03,692 --> 00:08:05,694 நீ ரொம்ப அழகா இருக்க. 94 00:08:05,694 --> 00:08:08,864 எனக்கு விளக்குமாறு, உனக்கு இறக்கைகளா? 95 00:08:09,031 --> 00:08:09,907 எப்படி? 96 00:08:09,907 --> 00:08:11,074 நம்பி குதிச்சேன். 97 00:08:12,284 --> 00:08:13,660 பார்த்தேன்... 98 00:08:13,660 --> 00:08:15,996 அய்யோ! க்ராக்! 99 00:08:18,081 --> 00:08:18,957 பைக்! 100 00:08:20,042 --> 00:08:21,627 -நான் இருக்கேன்... -இருக்கியா? 101 00:08:22,836 --> 00:08:23,795 நன்றி, ஸ்கான்லன். 102 00:08:25,672 --> 00:08:27,090 ட்ராகனை கொன்றோமா? 103 00:08:27,090 --> 00:08:28,133 இல்லை. 104 00:08:28,675 --> 00:08:30,469 அந்த மலைக்குள் போகிறான். 105 00:08:32,054 --> 00:08:33,138 விரைந்து செல்லணும். 106 00:08:33,680 --> 00:08:35,307 விரைந்தா? விளையாடறியா? 107 00:08:35,974 --> 00:08:39,144 க்ராகுக்கு அடி, பைக்குக்கு முடியலை. அதுகூட மித்கார்வர் உண்டு. 108 00:08:39,686 --> 00:08:40,854 சரியா சொல்றான். 109 00:08:41,146 --> 00:08:42,397 நாம ஜெயிப்பது கடினம். 110 00:08:42,940 --> 00:08:45,776 வெஸ்ட்ரன்னிலிருந்து அதை துரத்தினோம். அது போதுமே. 111 00:08:45,776 --> 00:08:48,570 வயிற்றை கிழித்தோம், அதனால் அதன் வேகம் கூட குறையலை. 112 00:08:48,570 --> 00:08:50,239 அது உன் யோசனை. 113 00:08:50,405 --> 00:08:51,740 அது தோல்வியடைந்தது. 114 00:08:52,199 --> 00:08:53,283 அதிர்ஷ்டம் வீணாகணுமா? 115 00:08:54,534 --> 00:08:56,328 அதிர்ஷ்டம்னு ஒண்ணும் இல்லை. 116 00:08:56,328 --> 00:08:57,329 என்ன? 117 00:08:59,122 --> 00:09:01,750 நாம் பின்வாங்க விரும்பும் தருணங்களை கடந்திருக்கோம். 118 00:09:02,459 --> 00:09:04,253 ஆனால் இப்போ கூடாது. 119 00:09:04,795 --> 00:09:06,213 நாம் காயப்பட்டிருக்கோம்தான். 120 00:09:06,964 --> 00:09:08,590 அம்ப்ரசில்லுக்கும் காயம். 121 00:09:09,508 --> 00:09:11,593 இப்போதான் நமக்கு நல்ல வாய்ப்பு. 122 00:09:19,518 --> 00:09:20,352 ஆம். 123 00:09:21,478 --> 00:09:22,396 நாம் செத்தோம். 124 00:09:30,195 --> 00:09:31,154 அம்ப்ரசில்! 125 00:09:31,154 --> 00:09:32,281 தோர்டாக்! 126 00:09:32,281 --> 00:09:35,367 நான் தோன்ற தேவையானதை கொண்டு வந்துட்ட. 127 00:09:35,367 --> 00:09:37,661 என் தங்கம் எங்கே? 128 00:09:38,370 --> 00:09:41,498 மன்னிக்கணும், மன்னரே. 129 00:09:42,291 --> 00:09:44,251 அம்ப்ரசில், என்ன ஆச்சு? 130 00:09:44,251 --> 00:09:45,711 பதுங்கி தாக்கினர். 131 00:09:45,711 --> 00:09:47,087 மற்ற அடிச்சுவடுகள்? 132 00:09:47,087 --> 00:09:49,256 அவை வந்துட்டிருக்கு. 133 00:09:49,715 --> 00:09:52,551 அந்த முட்டாள்கள் அவர்களா அவற்றை கொண்டு வர்றாங்க. 134 00:09:52,551 --> 00:09:54,344 ஆனால் அவர்களை எப்படி வீழ்த்துவ? 135 00:09:54,344 --> 00:09:56,388 நாம தப்பணும். உனக்கு காயப்பட்டிருக்கு. 136 00:09:58,265 --> 00:09:59,641 எனக்கா? 137 00:10:00,767 --> 00:10:01,935 அபாரம். 138 00:10:05,314 --> 00:10:09,484 அவர்கள் செத்ததும், நமக்கு தேவையான அடிச்சுவடுகள் நமக்கு சொந்தமாகும். 139 00:10:12,988 --> 00:10:15,490 இன்னொரு அச்சுறுத்தும் மலைக் குகை. 140 00:10:15,490 --> 00:10:17,242 ட்ராகன்கள் ஏன் இப்படி இருக்குங்க? 141 00:10:17,993 --> 00:10:20,620 நமக்கு உள்ளே கண் இருந்திருக்கலாம். 142 00:10:20,746 --> 00:10:23,582 நான் போறேன். இந்த கவசத்தில் நான் வேகமா போவேன். 143 00:10:23,582 --> 00:10:24,583 தனியாவா? 144 00:10:25,000 --> 00:10:26,376 உறுதியாவா, சகோ? 145 00:10:26,877 --> 00:10:29,129 இது கோழைத்தனத்துக்கான நேரமில்லை. 146 00:10:34,259 --> 00:10:35,677 இதோ வர்றேன். 147 00:10:38,221 --> 00:10:39,181 வாக்ஸ், இரு. 148 00:10:42,142 --> 00:10:43,018 நான்... 149 00:10:46,063 --> 00:10:49,608 நினைவிருக்கட்டும், பாதுகாப்பு சொல் "செங்கா." 150 00:11:03,038 --> 00:11:03,997 ஹேய். 151 00:11:04,247 --> 00:11:05,624 நீ நலமா, ஸ்கான்லன்? 152 00:11:05,999 --> 00:11:07,709 அவளும் என்னை கோழைனு அழைச்சா. 153 00:11:08,210 --> 00:11:10,087 எப்பவும் தப்பி ஓடறேன்னு. 154 00:11:11,254 --> 00:11:12,381 நான்... 155 00:11:12,381 --> 00:11:14,966 அவளுக்கு இனியும் நான் ஏமாற்றமளிக்க விரும்பலை. 156 00:11:16,218 --> 00:11:17,302 யாருக்கு? 157 00:11:20,305 --> 00:11:21,181 என் மகளுக்கு. 158 00:11:22,891 --> 00:11:23,850 கெய்லீயா? 159 00:11:26,353 --> 00:11:30,440 அவளுக்கு ஏமாற்றமளிக்க விரும்பலைனா, அப்படி செய்யாதே. 160 00:11:31,650 --> 00:11:32,609 சொல்வது சுலபம். 161 00:11:33,568 --> 00:11:35,862 கடினம்தான், 162 00:11:36,321 --> 00:11:37,823 விலைமதிப்பற்றதுனா அப்படிதான். 163 00:12:12,315 --> 00:12:14,943 எங்கு ஒளிஞ்சிருக்க, திருட்டு நாயே? 164 00:12:19,197 --> 00:12:21,491 அடிச்சுவடை கொடுத்துட்டு போக வந்த போல. 165 00:12:21,491 --> 00:12:23,160 தாராள மனசு. 166 00:12:24,077 --> 00:12:26,037 கிளம்பிட்டிருந்தேன். 167 00:12:26,455 --> 00:12:27,914 வேகம் பத்தலை. 168 00:12:45,348 --> 00:12:47,225 குட்டி பாவம். 169 00:12:47,851 --> 00:12:51,646 உன் சேதமடைந்த சடலத்திலிருந்து அந்த கவசத்தை கிழிப்பேன். 170 00:12:57,861 --> 00:12:59,404 ஆம், இன்னும் உடைஞ்சிருக்கு. 171 00:13:03,116 --> 00:13:04,201 எனக்கு பிடிக்கலை. 172 00:13:04,868 --> 00:13:06,161 ஏதோ நடந்திருக்கு. 173 00:13:06,786 --> 00:13:09,915 வாக்ஸுக்கு பிரச்சனைனா உன்னால் உணர முடியும் தானே? 174 00:13:09,915 --> 00:13:13,210 முடியும், ஆனால் உணரலை... 175 00:13:14,294 --> 00:13:15,295 எதாவது? 176 00:13:17,130 --> 00:13:18,215 அப்போ உள்ளே போங்க. 177 00:13:19,591 --> 00:13:22,385 -நான் க்ராகுடன் இருக்கேன். -குழுவை பிரிக்கறோமா? 178 00:13:28,141 --> 00:13:29,017 இருங்க! 179 00:13:40,487 --> 00:13:44,449 உன் கவசம் என்னுது, குட்டி காக்காயே. 180 00:13:51,039 --> 00:13:52,249 அவனை விடு. 181 00:13:53,542 --> 00:13:56,211 என் சேகரிப்புக்கு இன்னொரு அடிச்சுவடு. 182 00:14:03,760 --> 00:14:04,636 மறைஞ்சுட்டான். 183 00:14:05,011 --> 00:14:06,429 அய்யோ, திரும்பவுமா. 184 00:14:09,683 --> 00:14:10,684 கண்கள் மேலே! 185 00:14:31,538 --> 00:14:32,747 பார்த்துக்கறேன், வாக்ஸ். 186 00:14:37,919 --> 00:14:38,837 பெர்சி! 187 00:15:00,358 --> 00:15:01,192 வெக்ஸ்! 188 00:15:10,076 --> 00:15:10,994 பார்த்துக்கறேன். 189 00:15:14,497 --> 00:15:15,457 ஆ வாக்ஸ்! 190 00:15:20,837 --> 00:15:22,047 ஏத்திகிட்டதுக்கு நன்றி. 191 00:15:23,590 --> 00:15:25,592 இங்கிருந்து எங்களை வெளியே கூட்டி போ! 192 00:15:28,428 --> 00:15:30,138 அங்கே கீழே! வெளிசெல்ல வழி இருக்கு! 193 00:15:33,850 --> 00:15:35,310 ரொம்ப நெருக்கடி! 194 00:15:50,116 --> 00:15:50,950 செங்கா! 195 00:15:51,743 --> 00:15:53,578 ஒண்ணுமில்லை. பாதுகாப்பா இருக்க. 196 00:15:58,124 --> 00:16:00,293 -கிட்டதட்ட. -சரி, வாக்ஸை மீட்டோம். 197 00:16:00,794 --> 00:16:02,337 பின் கதவு வழியா தப்புவோம். 198 00:16:02,337 --> 00:16:04,005 நாம் ஓடப்போவதில்லை. 199 00:16:04,881 --> 00:16:06,800 இதை எவ்வளவு முறை சொல்வது? 200 00:16:06,800 --> 00:16:09,344 நம்மால் வெல்ல முடியாது! 201 00:16:10,720 --> 00:16:12,514 அவனது கருத்து சிறப்பானது. 202 00:16:13,223 --> 00:16:15,850 சரி, நாம போயிட்டு உதவியுடன் வரலாமே? 203 00:16:15,850 --> 00:16:18,395 இல்லை, திரும்பி வரும்போது நேரம் கடந்துவிடும். 204 00:16:20,897 --> 00:16:22,691 அதோ இருக்கீங்க. 205 00:16:23,274 --> 00:16:24,567 உங்களுக்கு புரியலையா? 206 00:16:25,276 --> 00:16:29,239 மாட்ரன் எனக்கு புரியவைத்தது, விதி என்பது உண்மையானது. 207 00:16:29,239 --> 00:16:32,909 கீலெத்தின் மக்கள், க்ராகின் மந்தை, நம் தந்தை. 208 00:16:33,410 --> 00:16:35,453 அவை தற்செயல்னு நினைக்கறீங்களா? 209 00:16:35,453 --> 00:16:37,330 நாம் இங்கிருக்கணும்னு இருக்கு. 210 00:16:37,497 --> 00:16:39,999 நீங்க இங்கிருக்கணும்னு இருக்கு. 211 00:16:41,918 --> 00:16:43,128 உன் மாட்ரன் தொலையட்டும். 212 00:16:43,128 --> 00:16:44,963 அவள் என் விதியை கட்டுப்படுத்தலை. 213 00:16:45,547 --> 00:16:47,549 இல்லை, ஸ்கான்லன். அது உன் கையில் தான். 214 00:16:48,216 --> 00:16:51,803 நீ அதிலிருந்து ஓடலாம், அல்லது எழுந்து எதிர்கொள்ளலாம். 215 00:16:53,722 --> 00:16:54,806 உனக்கு என்ன கவலை? 216 00:16:55,306 --> 00:16:57,767 வாழ்க்கையில் நீ செய்த தவறுகளுக்கு பரிகாரமா 217 00:16:57,767 --> 00:16:59,811 நீ நிறைய நல்லது செய்யணும். 218 00:17:02,021 --> 00:17:03,273 வாக்ஸ், நான்... 219 00:17:09,988 --> 00:17:12,991 உங்க அடிச்சுவடுகள் உங்க இடத்தை காட்டி கொடுத்தது! 220 00:17:41,603 --> 00:17:42,437 பெர்சி! 221 00:17:48,151 --> 00:17:50,695 போதும்! 222 00:17:56,743 --> 00:17:57,786 அய்யோ. 223 00:18:02,290 --> 00:18:03,208 ஃபெந்த்ரஸ்! 224 00:18:03,208 --> 00:18:06,836 இந்த நாடகத்தை முடிப்போமா? 225 00:18:15,094 --> 00:18:16,346 இதை பாரு. 226 00:18:16,346 --> 00:18:18,056 எனக்கு நொறுக்குதீனி. 227 00:18:22,602 --> 00:18:25,563 அப்போ என்னை சவைக்க வேண்டிதானே, பொறுக்கி? 228 00:18:33,613 --> 00:18:34,697 திமிரு பிடிச்சவன்! 229 00:18:36,074 --> 00:18:39,160 அந்த கைமுட்டிகள் எனதாகும். 230 00:18:42,539 --> 00:18:43,373 க்ராக்! 231 00:18:51,339 --> 00:18:52,298 கொஞ்சம் உதவி? 232 00:18:57,428 --> 00:18:59,264 வாழ்க்கையில் நான் கத்துகிட்டது, 233 00:18:59,264 --> 00:19:01,057 யாரும் திரும்பி வந்து மீட்பதில்லை. 234 00:19:02,016 --> 00:19:03,852 எனவே என்ன செய்ய போற? 235 00:19:05,770 --> 00:19:06,604 சரி. 236 00:19:07,021 --> 00:19:08,231 ஆகட்டும், ஸ்கான். 237 00:19:08,648 --> 00:19:11,150 அணிக்காக குள்ளர் பெருமையை நிலைநாட்டு. 238 00:19:11,150 --> 00:19:12,277 கெய்லீக்காக. 239 00:19:12,569 --> 00:19:14,404 உன் கற்பனை பேரன் பேத்திகளுக்காக. 240 00:19:25,707 --> 00:19:26,708 இல்லை. கிடக்கட்டும். 241 00:19:30,545 --> 00:19:31,379 சகோதரி! 242 00:19:31,379 --> 00:19:33,756 நான் கேள்விப்பட்டது, நீ ஓடக்கூடியவன். 243 00:19:39,721 --> 00:19:41,931 நீ செய்தது தவறு. 244 00:19:59,324 --> 00:20:00,199 க்ராக்! 245 00:20:12,629 --> 00:20:13,838 அவனை வீழ்த்த முடியாது! 246 00:20:14,255 --> 00:20:17,592 இந்த மலை உங்கள் கல்லறையாகும். 247 00:20:20,803 --> 00:20:23,014 அதுதான் எங்க விதினா, அப்படியே ஆகட்டும். 248 00:20:24,182 --> 00:20:26,684 உங்களுக்கு என் நன்றிகள். 249 00:20:27,477 --> 00:20:32,899 டிவேர்ஜென்ஸின் மூணு அடிச்சுவடுகளை எனக்கு நீங்க தந்ததற்காக. 250 00:20:43,785 --> 00:20:44,744 ரெண்டு! 251 00:20:47,830 --> 00:20:48,915 இது என்னுது. 252 00:20:49,666 --> 00:20:50,583 இல்லை! 253 00:21:36,462 --> 00:21:38,548 இருங்க. ஸ்கான்லன் எங்கே? 254 00:21:40,800 --> 00:21:41,676 இல்லை! 255 00:21:42,301 --> 00:21:43,511 வாக்ஸ், ஒரு கை கொடு! 256 00:21:48,016 --> 00:21:48,850 முட்டாள்... 257 00:21:49,976 --> 00:21:51,811 ஆகட்டும். எழுந்திரு! 258 00:21:52,270 --> 00:21:53,229 ஓ, கடவுளே! 259 00:21:53,938 --> 00:21:54,981 இல்லை. 260 00:21:55,523 --> 00:21:57,900 பைக், உன்னால் முடியாதா... 261 00:21:59,485 --> 00:22:00,445 ஸ்கான்லன். 262 00:22:03,156 --> 00:22:04,115 நீ சாதிச்சுட்ட. 263 00:22:05,283 --> 00:22:07,577 உன் சக்தி உனக்கு தெரியாதிருந்திருக்கலாம், 264 00:22:08,661 --> 00:22:09,954 ஆனால் நான் அறிவேன். 265 00:22:15,460 --> 00:22:17,420 உன் மகள் பெருமைப் பட்டிருப்பாள். 266 00:22:20,757 --> 00:22:23,551 "நானும் உன்னை நேசிக்கிறேன், ஸ்கான்லன்." 267 00:22:26,095 --> 00:22:28,890 இரு. உயிரோடு தான் இருக்கியா, பொறுக்கி? 268 00:22:30,099 --> 00:22:31,100 அச்சச்சோ. 269 00:22:33,269 --> 00:22:34,312 நீ நலமா இருக்க. 270 00:22:34,312 --> 00:22:36,606 -அட நாயே! -அப்படி இன்னொரு முறை செய்யாதே! 271 00:22:41,486 --> 00:22:42,528 அது என்ன பிரகாசம்? 272 00:22:51,704 --> 00:22:53,206 ஒருவழியா! 273 00:22:53,206 --> 00:22:54,791 உண்மையான குவியல்! 274 00:22:54,791 --> 00:22:57,043 வெஸ்ட்ரன்னை சீரமைக்க பயன்படுத்தலாம்! 275 00:23:05,802 --> 00:23:06,636 என்னுது! 276 00:23:07,178 --> 00:23:08,179 என்ன அநியாயம்? 277 00:23:08,179 --> 00:23:10,973 உன்னிடம் அடிச்சுவடு இருக்கு, மந்திர சாவியும் உனக்கா? 278 00:23:11,224 --> 00:23:12,725 ட்ராகனை நான் தானே கொன்னேன்? 279 00:23:12,725 --> 00:23:15,311 எல்லா மந்திர சாவியும் எனக்கு தான் கிடைக்கணும். 280 00:23:15,311 --> 00:23:18,648 இரு, என்ன? ஒரு நொடி இரு. நானும் க்ராகும் நிறைய உதவினோம். 281 00:23:18,648 --> 00:23:20,233 ஆம், அது உண்மை! 282 00:23:20,399 --> 00:23:22,276 அனைவரும் ட்ராகன் மீது கொட்டினோமே. 283 00:23:22,276 --> 00:23:25,530 இல்லை, ஆம், அது திறன். 284 00:23:37,625 --> 00:23:39,585 சரி? இப்போ எங்கே? 285 00:23:40,378 --> 00:23:41,420 வைட்ஸ்டோன். 286 00:23:41,838 --> 00:23:44,799 நம்பிக்கை இன்னும் இருக்குனு அந்த மக்களிடம் சொல்லணும். 287 00:23:45,216 --> 00:23:47,510 க்ரோமா கான்க்ளேவை வெல்ல முடியும்னு. 288 00:23:49,512 --> 00:23:51,305 -நிதானம். -ஆம், மெதுவா. 289 00:23:52,265 --> 00:23:53,182 விதியா? 290 00:23:55,017 --> 00:23:56,853 நீ அங்கே ஓடிடுவனு நினைச்சேன். 291 00:23:58,980 --> 00:24:00,022 கிட்டதட்ட ஓடிட்டேன். 292 00:24:00,481 --> 00:24:04,443 பிறகு உணர்ந்தேன், நான் மேட்ரனை நம்பாட்டியும் 293 00:24:05,194 --> 00:24:06,237 நீ நம்பற. 294 00:24:08,447 --> 00:24:09,699 நான் உன்னை நம்பறேன். 295 00:24:19,876 --> 00:24:20,835 விதி. 296 00:24:22,003 --> 00:24:23,379 அது ஆச்சரியப்படுத்தும், 297 00:24:24,338 --> 00:24:25,423 உயர்த்தும், 298 00:24:26,340 --> 00:24:27,758 சக்தியை முன்னிலைப்படுத்தும். 299 00:24:28,467 --> 00:24:30,428 அல்லது நம் நம்பிக்கையை தகர்க்கும், 300 00:24:30,761 --> 00:24:32,180 நம் தவறுகளை வெளிப்படுத்தும், 301 00:24:32,555 --> 00:24:34,432 நம் நோக்கத்தை கேள்வி கேட்க வைக்கும். 302 00:24:35,266 --> 00:24:38,227 விதி ஒரு பொறுக்கி, உண்மையில். 303 00:24:40,021 --> 00:24:42,899 ஆனால் நம்மில் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு 304 00:24:43,733 --> 00:24:45,526 விதியை கட்டுப்படுத்த முடியும் 305 00:24:46,694 --> 00:24:48,738 அதை நன்மையின் பக்கம் வளைக்க முடியும். 306 00:24:50,865 --> 00:24:51,782 நியாயம் பக்கம். 307 00:24:52,700 --> 00:24:53,618 நீதியின் பக்கம். 308 00:24:55,203 --> 00:24:56,537 என் சகோதரனை போன்றோர். 309 00:24:56,996 --> 00:24:58,080 என் நண்பர்கள். 310 00:24:58,873 --> 00:25:01,876 அவர்களின் தியாகத்தை, அர்ப்பணிப்பை, உறுதியான பிடிவாதத்தை 311 00:25:02,293 --> 00:25:04,045 கௌரவிக்கும் விதமாக, 312 00:25:04,587 --> 00:25:08,257 வாக்ஸ் மாகினாவிற்கு சியர்ஸ் சொல்றேன். 313 00:25:08,674 --> 00:25:10,343 -சியர்ஸ். -சியர்ஸ். 314 00:25:12,511 --> 00:25:14,555 ஒண்ணு முடிஞ்சுது, மீதி மூணு இருக்கு. 315 00:25:15,348 --> 00:25:17,725 ஆம், மூன்று கடுமையான ட்ராகன்கள். 316 00:25:17,725 --> 00:25:21,103 தோர்டாக்கை ஒரு முழு பரிமாணத்தாலேயே கட்டுப்படுத்த முடியலை. 317 00:25:21,938 --> 00:25:24,899 சிண்டர் கிங்கிற்கு கூட பலவீனம் உண்டு. 318 00:25:25,566 --> 00:25:27,526 கீப்பர் யென்னென் ட்ராகனை தெரியுமா? 319 00:25:27,526 --> 00:25:28,653 தெரியும். 320 00:25:29,362 --> 00:25:31,155 நான் தொடரும் முன்... 321 00:25:31,155 --> 00:25:32,949 நான் சொல்வதை கேளுங்க. 322 00:25:33,449 --> 00:25:35,451 யோசிச்சு செயல்படுங்க. 323 00:25:35,451 --> 00:25:39,622 தோற்றத்தை கண்டு ஏமாறாதீர்கள்! 324 00:25:41,207 --> 00:25:42,833 யென்னெனின் உருவில் வந்திருக்கா! 325 00:25:42,833 --> 00:25:43,834 அவ... 326 00:25:44,043 --> 00:25:45,962 -அய்யோ! ஷான்! கில்மோர்! -அல்யூரா! 327 00:25:45,962 --> 00:25:46,879 -இல்லை! -காஸ்! 328 00:25:46,879 --> 00:25:48,005 -அல்யூரா? -இல்லை. 329 00:25:48,464 --> 00:25:50,758 வெறும் ட்ராகன் மட்டுமல்ல. 330 00:25:50,758 --> 00:25:53,135 க்ரோமா கான்க்ளேவின் உறுப்பினர். 331 00:25:53,678 --> 00:25:54,679 ரெய்ஷான். 332 00:25:55,388 --> 00:25:57,056 அவர்களை என்ன செய்தாய்? 333 00:25:57,348 --> 00:25:59,141 உங்க கவனத்தை ஈர்க்க வேண்டி. 334 00:25:59,141 --> 00:26:03,187 இப்போதெல்லாம் தனியா பேசவே முடியறதில்லை. 335 00:26:08,693 --> 00:26:10,778 நடத்தை சரியா இருக்கட்டும். 336 00:26:11,779 --> 00:26:14,782 உங்க தூங்கும் நண்பர்களை எண்ணி கவலை வேண்டாம். 337 00:26:15,783 --> 00:26:17,118 அவர்களுக்கு ஓய்வு தேவை. 338 00:26:18,286 --> 00:26:20,830 உங்களிடம் கூட்டாளியா வந்திருக்கேன். 339 00:26:21,372 --> 00:26:25,126 தோர்டாக்கை நிறுத்த, உங்களுக்கு வெறும் அடிச்சுவடுகள் பத்தாது. 340 00:26:25,710 --> 00:26:27,586 உங்களுக்கு உதவி தேவை. 341 00:26:27,962 --> 00:26:29,922 நீ சொல்றதை நாங்க ஏன் கேட்கணும்? 342 00:26:30,256 --> 00:26:33,050 உன்னால் என்னை உணரக்கூட முடியலை, கண்ணு. 343 00:26:33,050 --> 00:26:36,804 நீங்க அந்த அறைக்குள் வந்த உடனேயே உங்களை கொன்னிருப்பேன். 344 00:26:37,638 --> 00:26:40,182 நான் சொல்றதை நம்புங்க, 345 00:26:40,182 --> 00:26:42,810 உங்களைப்போலவே நானும் தோர்டாக்கை வெறுக்கிறேன். 346 00:26:43,769 --> 00:26:44,812 மேலே சொல்லு. 347 00:26:45,271 --> 00:26:48,190 தோர்டாக் கட்டுக்கடங்காம வெறியுடன் இருக்கான். 348 00:26:48,190 --> 00:26:51,068 டல்'டொரேயின் தங்கம் அனைத்தையும் அபகரிக்க எண்ணுறான். 349 00:26:51,235 --> 00:26:54,280 தனது பேராசையை தீர்த்துக்க அல்ல. 350 00:26:55,156 --> 00:26:57,283 இன்னொரு நோக்கத்துடன். 351 00:26:57,908 --> 00:26:59,118 என்ன நோக்கம்? 352 00:27:11,213 --> 00:27:14,759 வாருகெல், என்ன செய்தி கொண்டு வந்த? 353 00:27:15,343 --> 00:27:20,097 அடிச்சுவடு ஏந்தியவர்கள் அம்ப்ரசில்லை கொன்றனர், மன்னரே. 354 00:27:20,681 --> 00:27:24,268 அவர்கள் நம்மிடம் வர வெகுகாலம் இல்லை. 355 00:27:26,437 --> 00:27:27,521 வரட்டும். 356 00:27:28,397 --> 00:27:30,399 ஒரு புதிய படை காத்திருக்கிறது. 357 00:27:30,649 --> 00:27:34,653 இந்த உலகை கைப்பற்றும் படை, 358 00:27:34,653 --> 00:27:38,574 க்ரோமா கான்க்ளேவிற்கு பெருமை சேர்க்கும்! 359 00:28:26,580 --> 00:28:28,582 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 360 00:28:28,582 --> 00:28:30,668 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்