1
00:00:17,476 --> 00:00:19,937
வைட்ஸ்டோன் இங்கே தானே இருக்கணும்?
2
00:00:19,937 --> 00:00:21,522
இதுதான் சரியான பள்ளத்தாக்கு.
3
00:00:22,606 --> 00:00:23,607
அது எங்கே போச்சு?
4
00:00:24,608 --> 00:00:27,153
என்ன இந்த வாரம்
நகரங்கள் நகர்ந்த வண்ணமா இருக்கு?
5
00:00:44,879 --> 00:00:46,714
அது நகரலை போல.
6
00:00:56,390 --> 00:00:57,808
ட்ராகன்கள் நகர்கின்றன.
7
00:00:58,350 --> 00:01:00,770
ஏற்கனவே இமான்,
வெஸ்ட்ரன்னை பிடிச்சுட்டாங்க.
8
00:01:00,770 --> 00:01:05,566
நம் பாதுகாப்பு நிலையா இருக்கு, ஆனால்
கில்மோருக்கு, எனக்கு விரைவில் உதவி தேவை.
9
00:01:05,566 --> 00:01:09,069
நகரத்தை மறைப்பது
நிரந்தர தீர்வாக செய்யப்பட்டதல்ல.
10
00:01:09,069 --> 00:01:10,863
அல்யூராக்காக நான் பேச முடியாது,
11
00:01:10,863 --> 00:01:14,950
ஆனால் இந்த மறைக்கும் மந்திரம்
என் சரும அழகை பாதிக்குது.
12
00:01:14,950 --> 00:01:17,369
நம் நிலைமை எனக்கு நல்லா புரியுது.
13
00:01:18,037 --> 00:01:22,917
ஆனால், இப்போதைக்கு, வைட்ஸ்டோனை
காக்க அதை ஒளிப்பதுதான் ஒரே வழி.
14
00:01:22,917 --> 00:01:27,004
நீ என்ன செய்தாலும், காஸ்,
அது வேலைக்கானது என்பதில் மகிழ்ச்சி.
15
00:01:27,922 --> 00:01:30,633
-பெர்சி.
-வாக்ஸ் மாகினா.
16
00:01:30,633 --> 00:01:33,844
மூணு வாரங்கள் கழித்து,
நம்பிக்கை இழக்க தொடங்கினோம்.
17
00:01:33,844 --> 00:01:34,887
மூணு வாரங்களா?
18
00:01:35,179 --> 00:01:37,181
நாங்க போய் மூணு நாள் தானே ஆச்சு.
19
00:01:37,556 --> 00:01:39,558
அந்த ஃபே சாம்ராஜ்யத்தை வெறுக்கறேன்.
20
00:01:40,559 --> 00:01:44,271
உங்க நேர விரிவு பிரச்சனையை தவிர்த்து,
நீங்க திரும்பியது நிம்மதி.
21
00:01:45,773 --> 00:01:47,483
அதுவும் புது தோற்றத்துடன்.
22
00:01:48,651 --> 00:01:49,860
அது மாதிரி ஏதோ.
23
00:01:49,860 --> 00:01:51,904
உன்னை சந்திச்சதும் மகிழ்ச்சி, ஷான்.
24
00:01:51,904 --> 00:01:53,948
மற்றவர்கள் எங்கே?
25
00:01:54,448 --> 00:01:55,741
வேடிக்கை கதை.
26
00:01:55,741 --> 00:01:58,035
அவர்களை தொலைத்தேன்.
27
00:01:58,786 --> 00:02:01,288
அவ்வளவு வேடிக்கையல்ல.
28
00:02:01,288 --> 00:02:04,667
அம்ப்ரசில் தாக்கியபோது
அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டோம்.
29
00:02:04,667 --> 00:02:06,210
எங்கு வேண்ணாலும் இருக்கலாம்.
30
00:02:06,669 --> 00:02:09,338
அப்போ உன் நண்பர்களை தேட நான் உதவறேன்.
31
00:02:10,548 --> 00:02:12,383
தொலைந்ததை காட்டு.
32
00:02:13,801 --> 00:02:15,177
சரி, உயிருடன் உள்ளனர்.
33
00:02:17,179 --> 00:02:18,681
ஆனால் அந்த மக்கள் யார்?
34
00:02:19,598 --> 00:02:21,517
க்ராக் ஒளியலை போல.
35
00:02:21,934 --> 00:02:23,853
அவன் சுருங்கிட்டானா?
36
00:02:24,603 --> 00:02:27,106
நல்லவேளை எனக்கு மட்டும் அப்படி தோணலை.
37
00:02:27,398 --> 00:02:28,607
அய்யோ.
38
00:02:28,983 --> 00:02:30,818
வெஸ்ட்ரன்னில் இருக்கான் போல.
39
00:02:30,818 --> 00:02:31,944
வெஸ்ட்ரன்னா?
40
00:02:32,611 --> 00:02:36,031
என் தூதர்கள் கூறுவது, அந்த இடத்தை
அம்ப்ரசில் ட்ராகன் பிடித்தான்.
41
00:02:36,574 --> 00:02:38,701
உள்ளூர் மக்கள் தப்பித்தனர் அல்லது...
42
00:02:42,204 --> 00:02:44,331
அப்போ க்ராகுக்கு பெரிய பிரச்சனை.
43
00:02:51,964 --> 00:02:53,549
ஸ்ட்ராங்க்ஜா.
44
00:02:54,633 --> 00:02:56,218
ஹலோ, மாமா.
45
00:03:59,740 --> 00:04:04,286
தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா
46
00:04:05,204 --> 00:04:07,373
பல வருடம் முன் நான் புரட்டி எடுத்த
47
00:04:07,373 --> 00:04:11,627
சின்ன பையன் இன்னும் சுருங்குவனு
நான் எதிர்பார்க்கலை.
48
00:04:16,173 --> 00:04:19,009
செத்தவனை கோபப்படுத்திட்டேன் போல.
49
00:04:22,638 --> 00:04:25,265
நீ தொடங்கியதை முடிக்க வந்திருக்கேன்.
50
00:04:25,683 --> 00:04:28,310
உன்னால் வெல்ல முடியாத சண்டைக்கு போகாதே.
51
00:04:28,894 --> 00:04:32,439
கோடரியில் படிந்த ரத்தக்கரையை பற்றி
வரலாறு பேசாது.
52
00:04:32,898 --> 00:04:35,401
வரலாறு உன்னை பத்தி பேசும்னு நினைக்கறியா?
53
00:04:35,651 --> 00:04:39,530
பலம் பொருந்திய, கெவ்டாக்கை,
54
00:04:39,530 --> 00:04:42,700
டைட்டன்ஸ்டோன் கைமுட்டிகள் அணிந்தவனை,
55
00:04:42,700 --> 00:04:44,451
ஒரு ட்ராகன் முட்டி போட வெச்சதாமே.
56
00:04:45,244 --> 00:04:47,162
சொல்லு, மாமா,
57
00:04:47,663 --> 00:04:53,043
உன் சுருங்கிப்போன விரை இருக்கா, இல்லை
அதையும் ட்ராகனிடம் கொடுத்துட்டியா?
58
00:04:56,046 --> 00:04:59,133
உன் தலை இருக்கும்போதே சொல்ல வந்ததை சொல்லு.
59
00:05:00,134 --> 00:05:01,218
சரி.
60
00:05:01,802 --> 00:05:04,513
இந்த மந்தையின் மரியாதையை
மீட்க வந்திருக்கேன்.
61
00:05:05,180 --> 00:05:10,644
எனவே, கெவ்டாக், ஒத்தைக்கு ஒத்தை
சண்டைக்கு சவால் விடறேன்.
62
00:05:16,692 --> 00:05:18,235
ஏற்கிறேன்.
63
00:05:22,322 --> 00:05:25,159
-என்னுடன் வா.
-சதுரத்தை ஏற்படுத்து.
64
00:05:25,159 --> 00:05:26,827
ஒரு திடலை உருவாக்கு.
65
00:05:26,827 --> 00:05:29,621
சே. அங்கே தனியா போனான்னு நம்ப முடியலை.
66
00:05:29,621 --> 00:05:31,040
நாம ஏதாவது செய்யணும்.
67
00:05:31,040 --> 00:05:32,541
என்ன செய்யலாம்னு சொல்ற?
68
00:05:33,459 --> 00:05:34,418
கெய்லீ.
69
00:05:34,752 --> 00:05:37,087
நீ இங்கிருந்து போனு சொன்னேனே.
70
00:05:37,087 --> 00:05:38,255
இதை பார்க்காமலா?
71
00:05:38,255 --> 00:05:41,175
மந்தையின் விதிகள் இதோ.
72
00:05:43,052 --> 00:05:46,472
ஒருவர் இறக்கும்வரை சண்டை முடியாது.
73
00:05:47,639 --> 00:05:49,058
விதிகள் முடிந்தன.
74
00:05:49,808 --> 00:05:53,729
நல்லது. ஏன்னா அதற்கு மேல்
என் மண்டையில் ஏறாது.
75
00:05:54,521 --> 00:05:57,566
இன்று என்ன ஆயுதம் கொண்டு வந்த, மருமகனே?
76
00:05:59,777 --> 00:06:00,736
சே.
77
00:06:01,361 --> 00:06:04,239
தற்சமயம் நிராயுதபாணியா இருக்கேன்.
78
00:06:04,239 --> 00:06:05,741
உனக்கே தெரியுமே.
79
00:06:07,576 --> 00:06:08,994
நல்லது.
80
00:06:14,041 --> 00:06:15,584
உன் பலத்தை காட்டு.
81
00:06:45,197 --> 00:06:46,532
நாம உள்ளே போகணும்.
82
00:06:48,242 --> 00:06:49,743
நீ இங்கேயே இருக்கணும்.
83
00:06:49,743 --> 00:06:51,912
என் பார்வையிலிருந்து நீ தப்ப முடியாது.
84
00:06:53,831 --> 00:06:54,748
சரி.
85
00:07:04,675 --> 00:07:06,552
அங்கே என்ன இருக்கு?
86
00:07:08,512 --> 00:07:10,472
அவங்களை பிடிங்க! பிடிங்க!
87
00:07:12,349 --> 00:07:13,308
கெய்லீ!
88
00:07:14,768 --> 00:07:16,395
இல்லை! அவங்களை விடுங்க!
89
00:07:31,702 --> 00:07:34,413
நீ சாவதை பார்க்க உன் நண்பர்களை அழைத்தாயா?
90
00:07:35,038 --> 00:07:37,875
அவர்கள் நண்பர்களுக்கும் மேல்.
91
00:07:38,458 --> 00:07:40,460
விளையாட்டுக்குதானே சொன்ன?
92
00:08:05,485 --> 00:08:07,154
நீ இங்கே வா.
93
00:08:08,739 --> 00:08:10,240
எனக்கு தெரிஞ்சிருக்கணும்.
94
00:08:10,657 --> 00:08:14,703
குள்ளர்கள் மேல் உனக்கு
எப்பவும் பரிதாபம் இருந்ததுண்டு.
95
00:08:20,834 --> 00:08:23,795
இந்த நாயின் தலை நொருங்குவதை
யாருக்கு பார்க்கணும்?
96
00:08:23,795 --> 00:08:25,172
வேணாம்!
97
00:08:25,547 --> 00:08:27,716
இது உனக்கும் எனக்கும் இடையே!
98
00:08:27,716 --> 00:08:29,885
நீ தான் இதற்கு காரணம், க்ராக்.
99
00:08:29,885 --> 00:08:35,140
நீ இந்த நகரத்துக்குள் காலெடுத்து வைத்ததுமே
உன் நண்பர்களின் சாவு உறுதியானது.
100
00:08:36,266 --> 00:08:37,434
நண்பர்களே!
101
00:08:40,687 --> 00:08:41,897
பைக்!
102
00:08:46,193 --> 00:08:48,695
க்ராக் ஸ்ட்ராங்க்ஜா.
103
00:08:51,031 --> 00:08:53,617
உன் வலிமை எங்கிருந்து வரும்?
104
00:08:55,869 --> 00:08:59,248
உன் வலிமை எங்கிருந்து வரும்?
105
00:08:59,748 --> 00:09:02,209
என்ன? என்ன வலிமை?
106
00:09:02,584 --> 00:09:05,045
எவ்வளவு பலவீனமா இருக்கேன்னு தெரியலையா?
107
00:09:06,213 --> 00:09:10,467
உன் வலிமை எங்கிருந்து வரும்?
108
00:09:12,177 --> 00:09:13,428
க்ராக்!
109
00:09:16,598 --> 00:09:18,016
உன் உதவி தேவை.
110
00:09:20,852 --> 00:09:21,895
நான்...
111
00:09:23,272 --> 00:09:24,523
விருப்பப்...
112
00:09:25,816 --> 00:09:26,817
படுவது...
113
00:09:27,609 --> 00:09:33,240
ஆத்திரமடைய!
114
00:09:50,090 --> 00:09:54,219
என் நண்பர்களை இனி தொடாதே!
115
00:09:57,431 --> 00:09:59,474
அது அருமை.
116
00:09:59,933 --> 00:10:03,186
குட்டி க்ராகிடம் இன்னும்
போராடும் குணம் இருக்கு.
117
00:10:10,193 --> 00:10:11,403
அய்யோ.
118
00:10:11,403 --> 00:10:13,864
எனக்கும் இருக்கு போல.
119
00:10:48,065 --> 00:10:49,858
எதுவுமே மாறலை, க்ராக்.
120
00:10:50,734 --> 00:10:54,696
இப்பவும் மலைக்கு அழுதுட்டே ஓடிப்போன
அதே பலவீனமான கோழை.
121
00:10:57,074 --> 00:11:00,077
என்னை நிறுத்த முடியும்னு உனக்கு
எப்படி தோன்றியது?
122
00:11:01,995 --> 00:11:03,038
நண்பர்கள்.
123
00:11:03,789 --> 00:11:04,998
என்னது?
124
00:11:07,125 --> 00:11:11,463
என் வலிமை என் நண்பர்களிடமிருந்து வரும்.
125
00:11:23,475 --> 00:11:25,227
அய்யோ பாவம், க்ராக்.
126
00:11:25,602 --> 00:11:27,270
அவங்க உன்னை காப்பாத்த முடியலை.
127
00:11:27,729 --> 00:11:30,232
ஆம். ஆனால் என்ன விஷயம்னா...
128
00:11:31,024 --> 00:11:32,651
என்னிடம் இன்னும் நிறைய உண்டு.
129
00:11:33,235 --> 00:11:34,861
வாக்ஸ் மாகினா.
130
00:11:36,488 --> 00:11:37,906
இறங்கி...
131
00:11:38,782 --> 00:11:41,159
சாத்துங்க!
132
00:11:43,203 --> 00:11:44,955
ஸ்கான்லனின் கை!
133
00:11:45,914 --> 00:11:47,124
அவன் கூறியது கேட்டுதா?
134
00:11:58,135 --> 00:11:59,719
அவர்களை கொல்லுங்க!
135
00:14:24,823 --> 00:14:27,409
அது கெட்டது.
136
00:14:32,914 --> 00:14:36,710
ஸ்டார்ம்ஸ் மந்தையே, இந்த பலவீனமானவர்கள்
137
00:14:36,710 --> 00:14:38,545
உங்களை வெல்ல விடாதீங்க.
138
00:14:40,171 --> 00:14:41,881
இதை முடிங்க.
139
00:14:47,053 --> 00:14:48,805
இது சரியா போகலையே.
140
00:15:05,238 --> 00:15:06,114
மகனே.
141
00:15:06,448 --> 00:15:07,616
அப்பா.
142
00:15:10,493 --> 00:15:11,828
கடவுளே, இது வேலைக்காணும்.
143
00:15:16,291 --> 00:15:18,585
வா, ட்ரிங்கெட், எனக்கு இடம் வேணும்.
144
00:15:21,379 --> 00:15:24,174
க்ராக். பயங்கரமா ஒண்ணு செய்யணுமா?
145
00:15:24,174 --> 00:15:25,300
கண்டிப்பா!
146
00:15:31,139 --> 00:15:32,766
நீ யாருனு அவனுக்கு காட்டு.
147
00:15:36,019 --> 00:15:39,981
க்ராக் ஸ்ட்ராங்க்ஜா!
148
00:16:14,974 --> 00:16:15,892
க்ராக்!
149
00:16:16,810 --> 00:16:18,770
இல்லை. இல்லை, இல்லை, இல்லை.
150
00:16:29,864 --> 00:16:31,408
ஹலோ, நட்புகளே.
151
00:16:33,118 --> 00:16:35,203
உன் தரையிறக்கத்தை இன்னும் சீராக்கணும்.
152
00:17:04,315 --> 00:17:07,736
ஸ்ட்ராங்க்ஜா. ஸ்ட்ராங்க்ஜா.
153
00:17:08,236 --> 00:17:12,699
ஸ்ட்ராங்க்ஜா. ஸ்ட்ராங்க்ஜா.
154
00:17:23,001 --> 00:17:24,502
ஸ்டார்ம்ஸ் மந்தை.
155
00:17:26,379 --> 00:17:27,380
இது முடிஞ்சுது.
156
00:17:29,048 --> 00:17:30,592
கெவ்டாக் அழிந்தான்.
157
00:17:31,676 --> 00:17:33,428
நீங்க சுதந்திரமானவர்கள் இப்போ.
158
00:17:34,804 --> 00:17:36,139
அதனால் என்ன, கசின்?
159
00:17:37,474 --> 00:17:38,975
இப்போ நீ தலைவன்.
160
00:17:40,226 --> 00:17:43,146
ஜான்சோர், பார்த்து ரொம்ப நாளாச்சு.
161
00:17:44,439 --> 00:17:45,857
ஏன் சங்கிலி?
162
00:17:47,358 --> 00:17:51,029
ஒருவழியா அப்பாவை எதிர்த்தேன், உன்னைப் போல.
163
00:17:51,613 --> 00:17:52,864
அதற்கான விலை இது.
164
00:17:55,784 --> 00:17:57,202
உன் இஷ்டப்படி செய்.
165
00:18:04,793 --> 00:18:08,213
ஒருகாலத்தில் எனக்கு சகோதரன் போலிருந்தாய்.
166
00:18:10,882 --> 00:18:15,094
உன் அப்பாவால் செய்ய முடியாததை
செய்ய உனக்கு வலிமை இருக்கு,
167
00:18:15,553 --> 00:18:17,263
பெருமையுடன் தலைமை தாங்குவது.
168
00:18:17,806 --> 00:18:19,182
எனவே...
169
00:18:19,974 --> 00:18:22,352
ஸ்டார்ம்ஸ் மந்தையின் தண்டர்லார்டாக
170
00:18:23,061 --> 00:18:26,606
சான்சோர் அழைக்கப்படுவார்.
171
00:18:32,070 --> 00:18:33,071
நானா?
172
00:18:33,822 --> 00:18:35,907
ஆனால் நீ என்ன பண்ணுவ?
173
00:18:36,533 --> 00:18:37,450
ஒண்ணுமில்லை.
174
00:18:37,450 --> 00:18:38,868
ட்ராகனை கொல்லலாம்.
175
00:18:39,786 --> 00:18:41,079
நீயும் வரயா?
176
00:18:55,677 --> 00:18:57,512
உன்னை கொன்னிருப்பேன்.
177
00:18:57,512 --> 00:19:00,056
ஆம். பேதி ஆயிருக்கும்.
178
00:19:01,099 --> 00:19:02,016
எனக்கும்.
179
00:19:04,894 --> 00:19:07,146
கொண்டாட ஒரு பாட்டு பாடு.
180
00:19:08,481 --> 00:19:11,568
சரி. சரி. பழைய பாட்டு, ஆனால் நல்ல பாட்டு.
181
00:19:12,360 --> 00:19:15,655
கெவ்டாக் இறந்ததற்கு,
ஒரு புதிய தொடக்கத்திற்கு.
182
00:19:16,114 --> 00:19:17,156
பசங்களா.
183
00:19:19,617 --> 00:19:22,036
ஒரு அழகான பெண்ணை சந்தித்தேன்
184
00:19:24,414 --> 00:19:30,253
பின் வெக்ஸும் வாக்ஸும் தங்களது தந்தையை
சந்தித்தனர், தர்மசங்கடமா இருந்தது.
185
00:19:30,253 --> 00:19:32,964
அப்புறம் அப்படி இப்படி. இங்கே இருக்கோம்.
186
00:19:32,964 --> 00:19:34,966
இரு. அடிச்சுவடு?
187
00:19:34,966 --> 00:19:36,384
பெறுவது கடினமா இருந்ததா?
188
00:19:36,384 --> 00:19:37,302
இல்லை.
189
00:19:37,302 --> 00:19:39,053
இல்லை, சுலபமா இருந்தது.
190
00:19:42,432 --> 00:19:43,433
ரொம்ப சுலபம்.
191
00:20:04,037 --> 00:20:05,455
ஹேய்.
192
00:20:05,914 --> 00:20:08,333
நான் யோசிச்சுட்டிருந்தேன்...
193
00:20:10,376 --> 00:20:12,712
நீ என்னுடன் ஆட வரயா?
194
00:20:13,463 --> 00:20:14,714
பரவாயில்லை.
195
00:20:15,423 --> 00:20:16,966
இன்னொரு முறை வரேன்.
196
00:20:18,676 --> 00:20:19,761
சரி.
197
00:20:21,512 --> 00:20:22,513
பிறகு ஆடிப்போம்.
198
00:20:26,976 --> 00:20:28,853
அதிகமா கேட்டுட்டேனா?
199
00:20:28,853 --> 00:20:30,730
ஜாலியா தானே இருந்தேன்.
200
00:20:30,730 --> 00:20:32,398
கெய்லீ, இங்கே மேலே வா.
201
00:20:32,774 --> 00:20:34,817
எனக்கேத்த ஒரு பையனை சந்தித்தேன்
202
00:20:34,817 --> 00:20:36,569
ஷிம்மி-ஐ, ஷிம்மி-ஐ, ஓ
203
00:20:36,569 --> 00:20:38,821
ஆனால் படுக்கையில் அவன் பத்தலை
204
00:20:38,821 --> 00:20:40,615
ஷிம்மி-ஐ, ஷிம்மி-ஐ, ஓ
205
00:20:40,615 --> 00:20:43,660
அவன் முயன்றான்,
ஆனால் என்னை தவிக்க விட்டு போயிட்டான்
206
00:20:43,660 --> 00:20:46,496
சரி. நாம் அம்பிலிகலை அழிக்கணும்.
207
00:20:46,496 --> 00:20:47,789
அம்ப்ரசில்.
208
00:20:47,789 --> 00:20:49,707
சே. அவனையும்தான்.
209
00:20:49,707 --> 00:20:51,209
இப்போதான் நமக்கு வாய்ப்பு.
210
00:20:51,209 --> 00:20:53,336
மந்தை நம் பக்கம் இருக்கு.
211
00:20:54,295 --> 00:20:56,589
பழி வாங்க துடிச்சுட்டிருக்கேன்.
212
00:20:56,589 --> 00:21:01,177
ஸ்டார்ம்ஸ் மந்தையின் பலத்தை
கான்க்ளேவ் உணரும் நேரம் இது.
213
00:21:01,719 --> 00:21:04,138
-மகிமைக்கு.
-ரத்தத்துக்கு.
214
00:21:12,397 --> 00:21:16,442
தன் குவியலை கொண்டு போக ரெண்டு
நாளுக்கு ஒரு முறை இருண்டவன் வருவான்.
215
00:21:16,442 --> 00:21:19,153
அவனுக்கு வலை பொறி வைக்க நல்ல வாய்ப்பு.
216
00:21:19,153 --> 00:21:22,907
பொறினா சொன்னீங்க.
சில வரைபடங்களை உருவாக்கறேன்,
217
00:21:22,907 --> 00:21:25,785
சரியான லீவர்கள்,
சீர்நிலையை வடிவமைக்கிறேன்.
218
00:21:27,286 --> 00:21:28,454
என் மந்தையே.
219
00:21:30,790 --> 00:21:33,167
நமக்கு மீண்டும் நகர விருப்பம்னு அறிவேன்.
220
00:21:33,918 --> 00:21:37,880
ஆனால் இன்னும் ஒரு நாள் வெஸ்ட்ரன்னை
நம் வீடாகக் கொள்வோம்.
221
00:21:38,506 --> 00:21:44,303
விடிகாலையில், ட்ராகனின் தோலில்
நம் வாள்களை சாணம் தீட்டுவோம்.
222
00:21:46,139 --> 00:21:48,599
அதைவிட இன்னும் கொஞ்சம் நேரம் தேவைப்படும்.
223
00:21:48,599 --> 00:21:52,020
என் வடிவமைப்பில் நிறைய
கியர்கள், நகரும் பாகங்கள் இருக்கும்.
224
00:21:52,020 --> 00:21:53,646
பிறகு குடி வேற.
225
00:21:53,646 --> 00:21:56,065
நமக்கு குடிக்க நிறைய நேரம் வேணும்.
226
00:21:56,065 --> 00:21:58,526
மதியம், வாள்களை சாணம் தீட்டுவோம்.
227
00:21:58,526 --> 00:22:00,737
விடிகாலையில், திட்டமிடுவோம்.
228
00:22:00,737 --> 00:22:03,489
இரு, நாம் விடிகாலை எழுந்திருக்கணுமா?
229
00:22:05,450 --> 00:22:08,286
பரவாயில்லை. நேரம் பத்தி பிறகு பேசிக்கலாம்.
230
00:22:08,786 --> 00:22:11,581
கறித்துண்டு சூட்டில் இருக்கையில்
வெளிவர தேவையென்றபோது
231
00:22:11,581 --> 00:22:12,874
அப்பொழுதுதான்
232
00:22:12,874 --> 00:22:14,709
-அழுத்தமா பிடி
-சாட்டை போல் அடி
233
00:22:14,709 --> 00:22:19,338
சொட்டையனை அழ வை
234
00:22:24,677 --> 00:22:27,180
நாம் சேர்ந்து பாடினால் அருமையா இருக்கு.
235
00:22:27,889 --> 00:22:29,724
இன்னொரு முறை பாடலாமா?
236
00:22:29,724 --> 00:22:31,768
ஓய்வு நேரம் இருந்தா நல்லா இருக்கும்.
237
00:22:32,310 --> 00:22:33,603
என்கூட மேல வர்றியா?
238
00:22:38,691 --> 00:22:43,029
பிறகு... நான் எல்லாரையும்
பசுபோல் தோற்றத்தை மாற்றி ஒளிச்சேன்.
239
00:22:44,113 --> 00:22:46,908
தெரியும், தெரியும். புத்திசாலித்தனம்ல?
240
00:22:46,908 --> 00:22:51,162
சொல்லு, ஸ்கான்லன் ஷார்ட்ஹால்ட், எப்படி நீ,
241
00:22:51,162 --> 00:22:55,208
கொடுங்கோலர்களை கவிழ்க்கற,
ட்ராகன்களை கொல்லுற?
242
00:22:55,208 --> 00:23:00,254
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்
அளவில்லா சாகசங்கள்,
243
00:23:00,254 --> 00:23:03,925
சுதந்திரம் மற்றும் ஆராய்ச்சி.
244
00:23:03,925 --> 00:23:05,384
அது மிக அருமை.
245
00:23:05,968 --> 00:23:08,137
அதை விட அருமை என்ன தெரியுமா?
246
00:23:09,180 --> 00:23:11,307
கட்டு. எனக்கு பிடிக்குமே.
247
00:23:12,016 --> 00:23:15,144
மனநிலை பொருத்தமா இருந்தா
என்னை டாடினு கூட கூப்பிடு.
248
00:23:15,144 --> 00:23:18,481
கொஞ்ச காலமாவே இதை
செய்யணும்னு நினைச்சுட்டிருந்தேன்.
249
00:23:20,191 --> 00:23:22,485
நீ... நீ அதை உணர்கிறாயா?
250
00:23:22,485 --> 00:23:25,238
அதுதான் ஈர்ப்பு. நமக்குள் இருக்கு.
251
00:23:25,238 --> 00:23:27,490
நமக்கிடையே ஏதோ ஒண்ணு உறுதியா இருக்கு.
252
00:23:28,074 --> 00:23:30,743
உன்னை பத்தி சொல்லு,
253
00:23:30,743 --> 00:23:34,247
அழகான கெய்லீ, மார்க்கிஸிய
சூரியனை போல் கண்களை உடையவளே.
254
00:23:34,664 --> 00:23:37,125
நானும் கிட்டதட்ட உன்னை போலத்தான்.
255
00:23:37,834 --> 00:23:40,670
கைமலில் வளர்ந்தேன்,
ஆனால் நிறைய இடம் சென்றேன்.
256
00:23:41,087 --> 00:23:44,215
என் படிப்புக்காக என் அம்மா
தன் சேமிப்புகளை கரைத்தாள்.
257
00:23:45,800 --> 00:23:50,138
-அப்படியா? தாய் போல் வருமா.
-ஆம், என் தாய் நிச்சயம் சிறந்தவள்.
258
00:23:50,888 --> 00:23:55,935
ஸ்கான்லன் ஷார்ட்ஹால்ட், உன்னை பத்தி
டாக்டர் ட்ரான்ஸெல் நிறைய கதை சொன்னார்.
259
00:23:56,310 --> 00:24:00,106
ஆம், அது ஆச்சரியமல்ல.
அவர் என் ரசிகன்னு தான் தோன்றியது.
260
00:24:00,106 --> 00:24:03,526
ஆனால் அவரது பெரும்பாலான
கதைகளை ஏற்கனவே கேட்டிருக்கேன்,
261
00:24:04,277 --> 00:24:05,444
என் அம்மாவிடமிருந்து.
262
00:24:07,029 --> 00:24:07,989
நீ...
263
00:24:08,698 --> 00:24:10,533
அவங்களுக்கு பெருமை சேர்க்க போறியா?
264
00:24:13,911 --> 00:24:15,037
ஆம்.
265
00:24:15,663 --> 00:24:17,957
ஆம், அவங்க பெருமை படுவாங்க.
266
00:24:19,250 --> 00:24:22,003
அவங்க காதில் பொய் வாக்குகள் உரைத்து
267
00:24:22,003 --> 00:24:25,423
பின் காணாமல் போன சக்கரை-பேச்சு
பிசாசை சந்திக்கறேன்னு பெருமை.
268
00:24:26,090 --> 00:24:28,467
அவளிடம் அவன் விட்டு போனது ஒரு பாட்டையும்
269
00:24:29,135 --> 00:24:30,052
என்னையும்.
270
00:24:30,469 --> 00:24:33,514
இரு. நான் டாடிதானா?
271
00:25:17,099 --> 00:25:19,101
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பிரதீப் குமார்
272
00:25:19,101 --> 00:25:21,187
{\an8}படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்