1
00:00:15,891 --> 00:00:17,184
ஆம்!
2
00:00:33,075 --> 00:00:37,580
க்ராக்! க்ராக்! க்ராக்!
3
00:00:50,718 --> 00:00:52,011
க்ராக்!
4
00:00:56,015 --> 00:00:57,433
இல்லை.
5
00:01:03,689 --> 00:01:04,857
ஆமா.
6
00:01:05,983 --> 00:01:09,320
க்ராக், நம் குழுவுக்கு பெருமை சேர்த்த.
7
00:01:10,404 --> 00:01:11,864
தயவு செய்து, வேணாம்.
8
00:01:14,241 --> 00:01:15,409
ஏன்?
9
00:01:16,368 --> 00:01:17,203
க்ராக்!
10
00:01:17,411 --> 00:01:18,245
இல்லை!
11
00:01:26,754 --> 00:01:28,714
இன்னும்.
12
00:01:33,594 --> 00:01:35,471
இன்னும்.
13
00:02:38,367 --> 00:02:42,913
தி லெஜண்ட் ஆஃப்
வாக்ஸ் மாகினா
14
00:02:46,375 --> 00:02:48,961
ஸ்பிங்க்ஸ் பார்க்க அருமையான நாள்.
15
00:02:52,006 --> 00:02:54,341
-ச்சே.
-சரியா தூங்கலையா?
16
00:02:55,384 --> 00:02:56,927
நிச்சயமா தூங்கினேன்.
17
00:02:56,927 --> 00:03:01,891
நல்ல தூக்கமும், யாரும் சாகாத
நல்ல கனவுகளும்.
18
00:03:02,099 --> 00:03:04,143
எனக்கு பசிக்குது.
19
00:03:04,810 --> 00:03:06,812
போதும். நீ, அமைதியாகு.
20
00:03:06,812 --> 00:03:09,690
இப்போ நீ சாப்பிட என்கிட்ட எதுவும் இல்லை.
21
00:03:09,690 --> 00:03:12,902
நீ என் பசியை போக்குவாய்.
22
00:03:12,902 --> 00:03:16,363
-சரி, சரி.
-பெரியவனே, யாரு கூட பேசுற?
23
00:03:16,363 --> 00:03:17,990
மரங்கள்.
24
00:03:17,990 --> 00:03:19,867
ஆமா, கீலெத் கத்துத் தந்தாள்.
25
00:03:21,577 --> 00:03:24,330
கரையான்கள், மரத்தோட நல்லா பழகு.
26
00:03:27,082 --> 00:03:28,667
ஏய், ஸ்கேன்லன்.
27
00:03:28,667 --> 00:03:31,503
க்ராக் விசித்திரமா இருப்பதை பார்த்தியா?
28
00:03:31,503 --> 00:03:34,465
அதாவது, அவன் நிஜ மூடன்.
சொல்றது கஷ்டமானது.
29
00:03:34,465 --> 00:03:36,133
சரி, அது கொஞ்சம்...
30
00:03:36,133 --> 00:03:38,469
அவன் வாளில் ரொம்ப ஆர்வமா இருக்கான்.
31
00:03:38,469 --> 00:03:41,555
அட, பைக்.
அப்படி ஒருத்தரை குற்றம் சொல்ல கூடாது...
32
00:03:41,555 --> 00:03:43,933
அவன் வாளோடு இப்போ அப்போ விளையாடுறான்
33
00:03:43,933 --> 00:03:46,644
ஏன் நீ நேர்மையாவே இருக்கமாட்டேங்கற?
34
00:03:51,857 --> 00:03:55,277
உன் கவசம், உனக்கு சரியாக இருக்கா?
35
00:03:56,028 --> 00:03:59,323
மரண தேவதையின் மீதமுள்ள பொருள்
ஒத்துவருவது கஷ்டமானது.
36
00:03:59,323 --> 00:04:02,117
இருந்தாலும், அவளுடைய அடையாளத்தை
வெச்சிருக்க.
37
00:04:02,117 --> 00:04:04,203
நீ அவளிடம் உதவி கேட்கலாம்.
38
00:04:04,203 --> 00:04:06,455
கேட்பதா? ராவென்ஸ் மேட்ரனிடமா?
39
00:04:07,456 --> 00:04:09,583
இருந்தாலும், அவள் கேட்பது சந்தேகமானது.
40
00:04:10,292 --> 00:04:11,752
நீ முயற்சி செய்.
41
00:04:23,305 --> 00:04:24,807
அட.
42
00:04:25,599 --> 00:04:26,934
அங்கே இருக்கு.
43
00:04:27,935 --> 00:04:29,269
ரைமக்லெஃப்ட்.
44
00:04:29,269 --> 00:04:31,730
என் மனக்கண்ணில் நான் பார்த்த இடம்.
45
00:04:35,192 --> 00:04:38,237
இந்த பகுதி முழுக்க ரொம்ப குளிரா இருக்கு.
46
00:04:38,237 --> 00:04:39,780
ஆமா, பைராவை தவிர.
47
00:04:39,780 --> 00:04:41,573
உண்மையா, அதை பற்றிய கதை இருக்கு.
48
00:04:41,573 --> 00:04:44,451
-ஆயிரம்...
-கதையை ஒத்தி வைப்போமா?
49
00:04:44,451 --> 00:04:45,744
என் விரைகள் ஐஸ் ஆனது.
50
00:04:45,744 --> 00:04:48,956
இங்கே ஸ்பிங்க்ஸை கண்டுபிடிப்போம்
என்று நம்ப முடியலை.
51
00:04:49,873 --> 00:04:51,959
சவம் போல குளிர்ந்து போயிருக்கேன்.
52
00:04:51,959 --> 00:04:54,378
அந்த அனுபவம் மறுபடியும் எனக்கு வேணாம்.
53
00:04:55,045 --> 00:04:57,006
இல்லை, பெர்சி. நான் அப்படி...
54
00:04:57,006 --> 00:04:59,758
இல்லை, எடுத்துக்கோ. பரவாயில்லை.
55
00:05:04,471 --> 00:05:06,473
இதோ. நான் உதவுறேன்.
56
00:05:07,141 --> 00:05:10,269
-ஏய். நல்ல தந்திரம்.
-மோசமா இல்லை.
57
00:05:10,269 --> 00:05:12,438
அது சைலஸ் விஷயத்துக்கு வர வைக்குது.
58
00:05:12,438 --> 00:05:15,107
அவன் முகத்தை உருக்கியது நினைவிருக்கா?
59
00:05:16,025 --> 00:05:19,486
எனக்கு குளிர் பிடிக்கும். நடுங்க வைக்கும்.
60
00:05:20,362 --> 00:05:23,282
அப்போ, உனக்கு எப்படி இருக்கு, நண்பா?
61
00:05:23,282 --> 00:05:26,994
ஏன்னா, சமீப காலமா, நீ ஒரே விஷயத்தில்...
62
00:05:26,994 --> 00:05:28,454
ஆமா. ஒரு நொடி, பைக்.
63
00:05:29,079 --> 00:05:30,205
நீ, இங்கே வா.
64
00:05:30,205 --> 00:05:33,375
-ஹேய், க்ராக். நீ எதுக்கு...
-ஸ்கேன்லன், கவலைப்படாதே.
65
00:05:33,375 --> 00:05:36,253
-க்ராகி மாமா நம்மை இதமா வைப்பார்.
-ஹேய். இல்ல...
66
00:05:38,672 --> 00:05:41,008
இது கொஞ்சம் சௌகர்யமா இருக்கு.
67
00:05:41,008 --> 00:05:44,136
ஆனா, க்ராக், அந்த வாள் கொஞ்சம்...
68
00:05:44,136 --> 00:05:48,724
உனக்கு குதிக்கணுமா? வா.
குதித்து-குதித்து-குதித்து போவோம்.
69
00:06:01,820 --> 00:06:03,030
நண்பர்களே.
70
00:06:04,740 --> 00:06:06,283
இப்போ என்ன?
71
00:06:08,160 --> 00:06:10,329
பழமையான பாடலா?
72
00:06:13,373 --> 00:06:15,084
அவைக்கு என்ன அர்த்தம்?
73
00:06:15,375 --> 00:06:19,046
-சிலதை படிக்க முடியும்னு நினைக்கிறேன்.
-நிச்சயமா நீ படிப்ப.
74
00:06:20,631 --> 00:06:24,468
"தேடுபவர்கள்,"னு தோணுது.
அல்லது "முட்டாள்கள்."
75
00:06:24,468 --> 00:06:26,095
"இந்த இடம்..."
76
00:06:26,095 --> 00:06:32,101
"இங்கிருந்து போகாவிட்டால்,
சொர்கத்திலிருந்தும் ஆபத்துகள் வரும்?"
77
00:06:32,101 --> 00:06:35,229
மறைமுக எச்சரிக்கை. எப்படி ஸ்பிங்க்ஸ்-வை.
78
00:06:35,229 --> 00:06:38,941
"சொர்க்கம்." என்பதற்கு "தெய்வ பூமி"
என்றும் அர்த்தமிருக்கே?
79
00:06:38,941 --> 00:06:41,068
மேலே விண்ணில் இருப்பது.
80
00:06:43,987 --> 00:06:45,531
வாலாந்தியர்.
81
00:06:50,410 --> 00:06:52,412
இது எனக்கு அலுக்கவே போறதில்லை.
82
00:06:55,833 --> 00:06:57,167
நிறைய தூண்கள்.
83
00:07:00,671 --> 00:07:02,339
ஒருவேளை நான்...
84
00:07:16,562 --> 00:07:17,729
அதோ இருக்கு.
85
00:07:19,648 --> 00:07:21,942
இங்கேதான் நுழைவாயிலை பார்த்தேன்.
86
00:07:21,942 --> 00:07:26,321
-எந்த கதவு மாதிரியும் தெரியலை.
-அதுதான் விஷயம்.
87
00:07:31,368 --> 00:07:33,370
எல்லாரும் வர்றீங்களா இல்லையா?
88
00:07:54,892 --> 00:07:56,560
யாராவது இருக்கீங்களா?
89
00:07:59,062 --> 00:08:03,233
-இது என்ன இடம்?
-கோவில். பழையது.
90
00:08:03,233 --> 00:08:05,360
-இன்னும் இருக்கா?
-இவ்ளோ பழசில்லை.
91
00:08:05,360 --> 00:08:07,529
பிரிவுக்கு முன்பு கட்டியது,
92
00:08:07,529 --> 00:08:10,490
மனிதருக்கும் கடவுளுக்கும்
பிரச்சினை வருவதற்கு முன்.
93
00:08:11,742 --> 00:08:14,161
இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?
94
00:08:14,161 --> 00:08:16,538
எனக்கு... தெரியும்.
95
00:08:17,873 --> 00:08:19,416
ரொம்ப புத்திசாலி.
96
00:08:19,416 --> 00:08:23,629
இருந்தாலும், என் எச்சரிக்கையை
ஏற்கும் சாமர்த்தியம் இல்லை.
97
00:08:23,629 --> 00:08:25,297
மறுபடியும் இது வேணாம்.
98
00:08:32,054 --> 00:08:33,889
எங்களை ஒசிசா அனுப்பினாங்க.
99
00:08:37,476 --> 00:08:38,977
என் தோழி அனுப்பினாளா?
100
00:08:38,977 --> 00:08:41,855
பல நூற்றாண்டுகள் ஆச்சு.
101
00:08:41,855 --> 00:08:43,273
ஐயோ.
102
00:08:43,273 --> 00:08:46,568
அவங்க யார் கூடவும் இல்லை,
கவலைப்பட வேணாம்.
103
00:08:50,989 --> 00:08:55,285
நான் கமல்ஜோரி, நீங்கள் தேடும்
அறிவுக் காவலர் நான்தான்.
104
00:08:55,285 --> 00:08:59,122
ஆனா நான் சொல்வதற்கு முன், சவாலினூடே
உங்க மதிப்பை புரிய வைக்கணும்.
105
00:08:59,122 --> 00:09:01,667
சவால். ஆமா, நாங்க ஊகித்தோம்.
106
00:09:01,667 --> 00:09:03,293
உன் மனசில் என்ன இருக்கு?
107
00:09:04,503 --> 00:09:06,213
என்ன ஒரு நம்பிக்கை.
108
00:09:06,672 --> 00:09:08,590
அப்போ நீங்களே தேர்ந்தெடுங்க.
109
00:09:08,590 --> 00:09:14,596
70 டெத் கோர்கோன்ஸை அடக்கி,
முடிவில்லா துயரத்திலிருந்து விடுபடுங்க...
110
00:09:16,056 --> 00:09:17,641
அல்லது என்னை காயப்படுத்துங்க.
111
00:09:18,350 --> 00:09:21,770
மன்னிக்கணும். உங்களை காயப்படுத்தணுமா?
112
00:09:21,770 --> 00:09:25,816
என் வாழ்நாளில் இதுவரை, நான்
வேதனையை அனுபவித்ததில்லை.
113
00:09:25,816 --> 00:09:28,610
காயப்படுத்த சவால் விடுறீங்க.
114
00:09:29,569 --> 00:09:31,196
எந்த காயமானாலும் சரி.
115
00:09:32,572 --> 00:09:34,324
ஒரு நிமிஷம் தாங்க.
116
00:09:36,034 --> 00:09:39,496
நண்பர்களே, டெத் கோர்கோன்ஸ்
ரொம்ப நல்லது.
117
00:09:39,496 --> 00:09:41,832
-அதை செய்வோம்.
-என்ன? இல்லை.
118
00:09:41,832 --> 00:09:43,333
ஸ்பிங்க்ஸை காயப்படுத்தணும்.
119
00:09:43,333 --> 00:09:46,211
அவர் ரொம்ப பழமையான ஆளு,
வலியே அனுபவிச்சதில்லை?
120
00:09:46,211 --> 00:09:50,549
விரல்களை இடிச்சதில்லை? கண்ணை குத்தினதில்ல?
அந்தரங்க முடி இருந்ததில்லை?
121
00:09:50,549 --> 00:09:52,259
அதோடு சண்டை போடணுமா?
122
00:09:52,259 --> 00:09:54,761
தோற்கடிக்க வேணாம்.
சும்மா காயப்படுத்தணும்.
123
00:09:54,761 --> 00:09:58,432
தயவு செஞ்சு, நம்மில் ஒருத்தராவது
ஒரு அடி அடிக்கணும்.
124
00:09:58,432 --> 00:10:01,101
சரி, ஸ்பிங்க்ஸ் அவர்களே?
125
00:10:01,935 --> 00:10:03,770
உங்களை காயப்படுத்த தீர்மானிச்சோம்.
126
00:10:04,771 --> 00:10:06,023
அவமானம்.
127
00:10:06,023 --> 00:10:09,234
கோர்கோன்ஸ் போருக்கு துடித்தது.
128
00:10:09,234 --> 00:10:10,986
அப்போ சரி.
129
00:10:14,781 --> 00:10:17,075
எங்கே இருக்கோம்?
130
00:10:17,075 --> 00:10:20,120
-வேற பரிமாணத்தில் இருக்கோம்.
-மீன் டாகோஸ்.
131
00:10:20,120 --> 00:10:24,583
தனித்தனியா உங்க ஒவ்வொருத்தருக்கும்
என்னை காயப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
132
00:10:25,125 --> 00:10:27,085
முதலில் வர யாருக்கு தைரியமிருக்கு?
133
00:10:28,128 --> 00:10:29,880
வெக்ஸுக்கு இருக்கா?
134
00:10:30,422 --> 00:10:31,757
நிஜமாவா, நண்பா?
135
00:10:34,760 --> 00:10:36,386
நான் போகிறேன்.
136
00:10:36,386 --> 00:10:39,389
மறுபடியும் உனக்கு எதுவும்
நடக்க விடமாட்டேன்.
137
00:10:39,389 --> 00:10:42,351
அவனை உன்னால் அடக்க முடியாது.
138
00:10:42,351 --> 00:10:44,394
வலிமை எனக்கானது இல்லை.
139
00:10:47,022 --> 00:10:50,317
எனக்கு பசிக்கிறது.
140
00:10:52,903 --> 00:10:54,905
சரி. நான் முதலில் போகிறேன்.
141
00:10:54,905 --> 00:10:58,867
இல்லை. இப்போ வேணாம், கிரேவி.
ஒரு காரியத்தை செஞ்சுட்டு இருக்கோம்.
142
00:10:58,867 --> 00:11:03,538
எனக்கு உணவு தா, இல்லாட்டி
என்னையே உணவாக்குவேன்.
143
00:11:10,420 --> 00:11:13,673
சரி, ஆகட்டும். உனக்கு ரத்தம் தர்றேன்.
144
00:11:16,760 --> 00:11:19,596
சரி, தொடங்குவோம், ஸ்பிங்க்ஸ்.
145
00:11:19,596 --> 00:11:22,349
டெத்வாக்கரின் வார்டு.
146
00:11:22,349 --> 00:11:25,143
நீ ராவென்ஸ் மாட்ரனால் தொடப்பட்டவன்.
147
00:11:25,143 --> 00:11:27,145
அதை பற்றி உனக்கு என்ன தெரியும்?
148
00:11:27,145 --> 00:11:31,608
மாட்ரன் வீரனாக இருப்பது ரொம்ப
கஷ்டமான விஷயம்.
149
00:11:31,608 --> 00:11:33,402
அதிர்ஷ்டவசமா, உனக்கு...
150
00:11:35,362 --> 00:11:37,823
பாரத்தை உணர அதிக காலம்
உயிரோட இருக்கமாட்ட.
151
00:11:46,164 --> 00:11:47,082
வேக்ஸ்!
152
00:11:47,082 --> 00:11:49,376
-ஓ, ச்சே!
-அவனை என்ன செஞ்ச?
153
00:11:50,085 --> 00:11:54,381
உன் சகோதரன் உயிரோடு இருப்பான்,
ஆனா என்றும் இருளில் ஆழத்தில் இருப்பான்.
154
00:11:54,381 --> 00:11:57,050
உங்களில் ஒருவர் வெற்றி பெறும் வரை.
155
00:11:57,050 --> 00:11:58,593
அப்போ அடுத்தது யாரு?
156
00:11:59,886 --> 00:12:00,720
நாசமா போ.
157
00:12:02,806 --> 00:12:03,723
பாவமானவள்.
158
00:12:03,723 --> 00:12:07,269
உன் மேல் அன்பு செலுத்த
உன் குடும்பம் இல்லை.
159
00:12:13,525 --> 00:12:15,569
வெக்ஸ்'அலியா!
160
00:12:17,904 --> 00:12:19,573
ரொம்ப வலுவானவன்.
161
00:12:20,407 --> 00:12:23,910
ஆனா உன் பலம் எங்கிருந்து வருதுன்னு
உனக்கு நிஜமா தெரியாது.
162
00:12:23,910 --> 00:12:25,745
நில்லு. இப்போ என்ன சொன்ன?
163
00:12:27,164 --> 00:12:28,457
க்ராக்!
164
00:12:28,457 --> 00:12:30,333
சரி. இந்த விதிகள் தொலையட்டும்.
165
00:12:30,333 --> 00:12:33,003
அவன் எதிர்க்கும் முன்
எல்லாரும் தாக்குவோம்.
166
00:12:35,172 --> 00:12:38,133
நில்லு. வேற வழி இருக்கும்.
167
00:12:39,301 --> 00:12:40,135
பைக்.
168
00:12:43,054 --> 00:12:45,974
மூன்று பேரும் ஒன்றாக. எவ்ளோ உற்சாகமானது.
169
00:12:47,350 --> 00:12:49,186
அப்புறம் வீணானது.
170
00:12:55,692 --> 00:12:57,110
ரொம்ப சுலபமானது.
171
00:12:59,529 --> 00:13:02,866
என்னை பற்றி மறந்துவிடலாம்.
172
00:13:12,918 --> 00:13:16,463
அப்புறம் நீ. நகைச்சுவைகள் மட்டும்,
அன்பு இல்லை.
173
00:13:17,088 --> 00:13:22,093
நீங்க எல்லாரும் எப்படி ஒசிசாவை நம்ப
வெசசீங்கன்னு ஆச்சர்யமா இருக்கு.
174
00:13:23,887 --> 00:13:26,473
ஒசிசா. ஒசிசா.
175
00:13:26,473 --> 00:13:30,018
மகத்தான ஸ்பிங்க்ஸ், நீ என்னை
அழிப்பதற்கு முன்.
176
00:13:30,018 --> 00:13:35,482
ஒரு நிமிடம் முழுமையா ஒத்துழைப்பு தரணும்.
177
00:13:45,033 --> 00:13:47,994
வெளியே குளிர் அடிக்குது
178
00:13:47,994 --> 00:13:51,289
நீயும் சரியாக இல்லை
179
00:13:51,289 --> 00:13:54,209
அவளை பார்க்க துடிக்கிறாய்
180
00:13:54,876 --> 00:13:58,338
அவள் பேச்சை கேட்க துடிக்கிறாய்
181
00:13:58,755 --> 00:14:01,341
நாட்கள் கடந்து போகப் போக
182
00:14:02,300 --> 00:14:04,928
நீ என் கூட இல்லையே
183
00:14:04,928 --> 00:14:08,348
உன் அருகில் இருக்க விரும்பினேன்
184
00:14:09,140 --> 00:14:12,435
இந்த கண்ணீர் எல்லாம் உனக்காகதான்
185
00:14:12,435 --> 00:14:18,275
இன்றிரவு என் குளிரிலும் நம்பிக்கையற்ற
இதயத்திலும் நீதான் இருக்கிறாய்
186
00:14:18,275 --> 00:14:22,737
இனி நாம் ஒன்றாக பறந்து போக முடியுமா?
187
00:14:22,737 --> 00:14:26,116
இவ்வளவு தனிமையை நான் உணர்ந்ததே இல்லை
188
00:14:26,741 --> 00:14:32,622
முடிவில்லா இந்த உலகில் நாம் இரண்டு
திசைகளில் விலகி இருக்கிறோம்
189
00:14:32,622 --> 00:14:36,960
எப்போதும் நாம் கடந்த காலத்தில்
வாழ வேண்டுமா?
190
00:14:36,960 --> 00:14:39,796
நேரம் கடந்து போவதை பார்த்தபடி
191
00:14:39,796 --> 00:14:43,174
ஒரு வாழ்க்கைக்காக ஏங்குகிறேன்
192
00:14:44,509 --> 00:14:46,928
உன்னோடு
193
00:14:47,846 --> 00:14:50,307
உன்னோடு
194
00:14:51,433 --> 00:14:56,062
உன்னோடு
195
00:15:07,407 --> 00:15:10,702
இதற்கு முன் வேறு யாரும் செய்யாததை
நீ செய்தாய்.
196
00:15:11,411 --> 00:15:14,873
உன்னால், நான் வலியை உணர்கிறேன்.
197
00:15:14,873 --> 00:15:18,543
நீ என் மனதில் காயத்தை ஏற்படுத்தினாய்.
198
00:15:18,543 --> 00:15:21,379
என்கிட்ட சும்மா சொல்றீங்க.
அது சரியா இருந்ததா?
199
00:15:21,379 --> 00:15:25,550
ஒரு மனிதனுக்கு புரிந்துகொள்ளும் பக்குவம்
இருக்கும்ன்னு நான் நினைக்கல.
200
00:15:25,550 --> 00:15:31,222
அவ்ளோ உணர்ச்சி ஆழத்தில் சொல்ல,
உன் வாழ்க்கைல உண்மை காதல் இருந்திருக்கும்.
201
00:15:32,015 --> 00:15:33,224
ஆமாம்.
202
00:15:33,224 --> 00:15:35,935
பசங்க, பெண்கள், அதுக்கு
மத்தியில் இருப்பவங்க.
203
00:15:35,935 --> 00:15:39,189
என் வாழ்க்கையில் நிறைய காதல்.
204
00:15:39,189 --> 00:15:41,191
உண்மையில்...
205
00:15:43,318 --> 00:15:45,528
எனக்கு யாரும் இல்லை.
206
00:15:45,528 --> 00:15:49,491
அப்புறம், அது என்னென்னா,
நிஜமா... அதை விரும்புறேன்.
207
00:15:49,491 --> 00:15:51,868
அதை என்னால் சரியா செய்ய முடியலை.
208
00:15:51,868 --> 00:15:55,872
ஒருவேளை, நீ காதலை தேடுவதை நிறுத்தணும்
209
00:15:55,872 --> 00:15:58,458
காதல் உன்னை தேடி வரட்டும்.
210
00:16:00,752 --> 00:16:02,587
அதை பற்றி யோசிக்கவே இல்லை.
211
00:16:08,677 --> 00:16:10,512
உயிரோட இருக்கோமா?
212
00:16:10,512 --> 00:16:12,722
அதுக்கு யாருக்கு நன்றி சொல்லணும்?
213
00:16:12,722 --> 00:16:16,017
"உன் கண்கள் மிக அழகானவை"க்கு
எந்த இசை சரியா இருக்கும்?
214
00:16:16,017 --> 00:16:20,021
"அருமையானது, ஆஹா, என்னை தொடு"
இது எப்படி?
215
00:16:21,272 --> 00:16:22,899
என்ன கருமம் இது?
216
00:16:22,899 --> 00:16:25,527
திரும்ப வந்துட்டீங்க. பிரமாதம்.
217
00:16:25,527 --> 00:16:28,863
வாங்க. நண்பர்களா, ஒன்றுமே இல்ல.
நானும் காமும் நண்பர்கள்.
218
00:16:28,863 --> 00:16:31,282
என்னோட ஆயிரம் வருடங்களில்,
219
00:16:31,282 --> 00:16:33,910
நான் சந்தித்த பக்குவமான முனிவர் இவர்தான்.
220
00:16:34,411 --> 00:16:35,787
என்ன கருமம்?
221
00:16:35,787 --> 00:16:38,832
முன்பு சம்பிரதாயமா நடந்ததுக்கு
மன்னிக்கணும்.
222
00:16:38,832 --> 00:16:42,127
உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி,
வாக்ஸ் மாகினா.
223
00:16:42,127 --> 00:16:43,503
சரியான நேரத்தில்.
224
00:16:43,503 --> 00:16:46,423
வேற அடையாளங்கள் எங்கிருக்குன்னு
சொல்லப் போறார்.
225
00:16:46,423 --> 00:16:48,049
முழுசா இல்லை, பெரியவரே.
226
00:16:48,049 --> 00:16:50,635
அதை நீங்களே கண்டுபிடிக்கணும்.
227
00:16:51,803 --> 00:16:52,846
இதை வைத்து.
228
00:16:57,308 --> 00:17:00,311
மித்கார்வர் என்ற இந்த அடையாளத்தை வைத்து.
229
00:17:00,311 --> 00:17:05,108
எல்லா புராணங்களையும் சம்பவங்களையும்
இணைப்பது, மற்ற அடையாளங்களையும்.
230
00:17:08,862 --> 00:17:11,489
ஆனா, காமி, நான் உனக்கு எதுவும் தரலை.
231
00:17:17,620 --> 00:17:23,251
மித்கார்வர், நல்லது ஏதாவது காட்டு
232
00:17:26,880 --> 00:17:29,674
நண்பர்களே, வேற எங்கேயோ இருக்கேன்.
233
00:17:29,674 --> 00:17:33,094
விசித்திரமான வானம், இளஞ்சிவப்பு மலைகள்,
234
00:17:33,094 --> 00:17:36,806
தலைகீழ் நீர்வீழ்ச்சியோடு
விசித்திரமான காடு.
235
00:17:36,806 --> 00:17:38,933
போதை பயணம்தான் ஞாபகம் வருது.
236
00:17:38,933 --> 00:17:41,770
ஃபே சாம்ராஜ்யம் மாதிரி தோணுது.
237
00:17:41,770 --> 00:17:45,648
எனக்கு ஏதோ தெரியுது. கசப்பான மரத்துக்குள்.
238
00:17:46,274 --> 00:17:47,275
வெக்ஸ்.
239
00:17:47,275 --> 00:17:49,527
அது ஏதோ பிரமாதமான வில்.
240
00:17:50,111 --> 00:17:53,490
ஃபே சாம்ராஜ்யம் வேறு
பரிணாமத்தில்தானே இருக்கு?
241
00:17:53,490 --> 00:17:55,575
அது சிரமமானது.
242
00:17:55,575 --> 00:17:58,578
வேகமான மந்திரம் நம்மை அங்கே
கொண்டு போகும், ஆனா...
243
00:17:58,578 --> 00:18:02,749
-அது வேலை செய்யாது.
-கிகி. நீ முயற்சி செய்யலாமே?
244
00:18:04,000 --> 00:18:06,002
ஆமா. செய்யலாம்.
245
00:18:06,002 --> 00:18:08,880
இப்போ, நகரத்தில் இருக்கேன்.
பார்த்த மாதிரி இருக்கு.
246
00:18:08,880 --> 00:18:11,007
வெஸ்ட்ரன்னு தோணுது.
247
00:18:11,007 --> 00:18:12,675
அது சூறையாடப்பட்டது.
248
00:18:12,675 --> 00:18:15,386
க்ராகை போல சிலர் இருக்காங்க.
249
00:18:15,386 --> 00:18:19,015
ஒருவரிடம் அடையாளம் இருக்கு.
ஒரு பெரிய கை கவசம்.
250
00:18:19,015 --> 00:18:20,266
அவை மின்னுகின்றன.
251
00:18:20,266 --> 00:18:23,394
அது முக்கியமில்லாததா இருக்கலாம்.
252
00:18:23,394 --> 00:18:25,897
சரி, உனக்கு என்ன நடக்குது?
253
00:18:28,983 --> 00:18:30,151
அது என்ன?
254
00:18:30,151 --> 00:18:31,361
நாம தனியா இல்லை.
255
00:18:31,361 --> 00:18:33,613
உங்களை பின்தொடர்ந்து வந்திருக்காங்க.
256
00:18:36,324 --> 00:18:37,450
எல்லாரும் குனிங்க!
257
00:18:51,881 --> 00:18:53,633
ஆமா.
258
00:18:55,051 --> 00:18:57,637
அவள் சொன்னது சரி.
259
00:18:57,637 --> 00:19:00,390
குள்ளனே, உனக்கு என் நன்றி,
260
00:19:01,099 --> 00:19:03,434
அடையாளத்தை கண்டுபிடிச்சதுக்கு.
261
00:19:09,524 --> 00:19:10,900
வா. நாம குதிக்கணும்.
262
00:19:10,900 --> 00:19:13,403
காம் கூட இருப்பதால், அவனை
தோற்கடிக்கலாம்.
263
00:19:13,403 --> 00:19:16,364
போங்க!
ஸ்பிங்க்ஸ் காயமாக்கிய இடத்தில் தாக்குங்க!
264
00:19:19,659 --> 00:19:22,287
நீ இன்னும் அழியலையா?
265
00:19:23,413 --> 00:19:25,290
இன்னும் இல்லை, கேடுகெட்டவனே.
266
00:19:32,714 --> 00:19:34,382
இப்போ இது எனக்கு புரிஞ்சது.
267
00:19:35,341 --> 00:19:36,551
இங்கே மேலே.
268
00:19:38,094 --> 00:19:40,513
ஹேய், அவரை விடு!
269
00:19:47,520 --> 00:19:49,022
பிடிச்சுட்டேன்.
270
00:20:07,373 --> 00:20:11,586
-அவன் மேலே கண் இருக்கா?
-எங்களை பறக்க வைத்து கூட்டிப் போ.
271
00:20:11,586 --> 00:20:13,129
போகலாம், கிகி.
272
00:20:21,721 --> 00:20:23,348
அந்த கழுத்தை காட்டு!
273
00:20:28,269 --> 00:20:30,605
இன்னும். இன்னும்!
274
00:20:37,028 --> 00:20:38,947
போதும்!
275
00:20:50,208 --> 00:20:52,794
இப்போ, என் பரிசு.
276
00:21:19,320 --> 00:21:20,697
இல்லை!
277
00:21:29,789 --> 00:21:31,582
ஓ, ச்சே!
278
00:21:32,583 --> 00:21:34,252
இல்லை, இல்லை, இல்லை, இல்லை.
279
00:21:34,252 --> 00:21:36,087
ஸ்கேன்லன்.
280
00:21:36,087 --> 00:21:38,297
கேமி! இல்லை!
281
00:21:40,049 --> 00:21:42,969
எனக்கு ஒசிசாவை மறுபடியும்
282
00:21:42,969 --> 00:21:47,223
காட்டியதற்கு நன்றி...
283
00:21:54,605 --> 00:21:56,649
இந்த அடையாளம் என்னோடது.
284
00:21:56,649 --> 00:22:00,695
குரோமா காங்க்ளேவை இனி
எதனாலும் தடுக்க முடியாது.
285
00:22:01,154 --> 00:22:03,239
உங்களால், முடியவே முடியாது.
286
00:22:05,950 --> 00:22:08,036
எனக்கு பசிக்குது...
287
00:22:08,036 --> 00:22:09,746
ரத்தம் வேணும்.
288
00:22:15,626 --> 00:22:17,003
வேகமா.
289
00:22:17,003 --> 00:22:19,213
ரொம்ப அற்புதம்.
290
00:22:19,213 --> 00:22:21,049
யாராவது வேற வழியை பார்த்தீங்களா?
291
00:22:21,049 --> 00:22:23,843
-நான் ஒன்றை உருவாக்குறேன்.
-க்ராக்.
292
00:22:23,843 --> 00:22:25,636
க்ராக். வா.
293
00:22:27,180 --> 00:22:29,098
வா, தடியா.
294
00:22:37,023 --> 00:22:38,691
கீலெத், முன்னால் போ.
295
00:22:41,903 --> 00:22:43,404
எல்லாரும் பக்கத்தில் வாங்க.
296
00:22:48,451 --> 00:22:49,952
நண்பர்களே.
297
00:23:05,510 --> 00:23:07,386
க்ராக், நாம போகணும்.
298
00:23:07,512 --> 00:23:08,888
ஆமா.
299
00:23:09,055 --> 00:23:11,140
-க்ராக்!
-இன்னும்.
300
00:23:12,809 --> 00:23:15,061
நீ என்ன செய்ற? நாம போகணும்.
301
00:23:16,687 --> 00:23:17,980
இன்னும்.
302
00:23:19,649 --> 00:23:21,609
இல்லை. நிறுத்து.
303
00:23:26,572 --> 00:23:27,907
என்ன...
304
00:23:36,499 --> 00:23:37,500
பைக்?
305
00:23:39,710 --> 00:23:40,753
இல்லை.
306
00:23:41,420 --> 00:23:42,588
பைக்?
307
00:23:46,592 --> 00:23:48,928
வா, பெரியவனே. நகரு.
308
00:23:51,430 --> 00:23:53,808
-கீலெத், மந்திரம்.
-இன்னும் நேரம் வேணும்.
309
00:23:53,808 --> 00:23:56,185
நம்மகிட்ட இல்லை. உடனே சொல்லு!
310
00:24:23,421 --> 00:24:25,840
பைக்குக்கு என்னாச்சு? அவள் எங்கே?
311
00:24:25,840 --> 00:24:27,967
எனக்கு தெரியலை.
312
00:24:27,967 --> 00:24:29,886
க்ராக் எங்கே?
313
00:24:30,678 --> 00:24:31,888
அப்புறம் ஸ்கேன்லன்?
314
00:24:32,597 --> 00:24:34,390
நாம எங்கே இருக்கோம்?
315
00:25:22,772 --> 00:25:24,774
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பிரதீப் குமார்
316
00:25:24,774 --> 00:25:26,859
{\an8}படைப்பு மேற்பார்வையாளர்
பி.கே.சுந்தர்.