1 00:00:21,897 --> 00:00:23,607 இல்லை, போகாதீங்க. 2 00:00:25,651 --> 00:00:27,403 குட்டி, நான் வந்திடுவேன். 3 00:00:27,403 --> 00:00:30,322 ஆனா அதுவரை, நீ சிலவற்றை தெரிஞ்சுக்கணும். 4 00:00:33,200 --> 00:00:35,244 அதை கேளு, கீலெத். 5 00:00:37,413 --> 00:00:38,831 அது கேட்குதா? 6 00:00:38,831 --> 00:00:40,207 காற்று? 7 00:00:40,207 --> 00:00:41,459 உன் சக்தி. 8 00:00:46,797 --> 00:00:48,507 இப்போ, அதை கேளு. 9 00:00:50,426 --> 00:00:52,553 காற்று, தீ... 10 00:00:53,053 --> 00:00:55,264 அப்புறம் நிலம், தண்ணீர். 11 00:01:03,272 --> 00:01:05,983 பின்னால் இழுக்காதே. இந்தா. 12 00:01:09,069 --> 00:01:10,070 தெரியுதா? 13 00:01:10,696 --> 00:01:12,907 காற்றில்லாமல் நெருப்பு இருக்காது. 14 00:01:12,907 --> 00:01:16,118 நாம ஏர் அஷாரி, இல்லையா? 15 00:01:16,118 --> 00:01:19,622 நம்மால் நெருப்பை கடந்து வர முடியும். 16 00:01:19,622 --> 00:01:21,499 உங்களுக்கு காயமாகாதா? 17 00:01:21,499 --> 00:01:23,167 அதை நீ அனுமதித்தால் மட்டும். 18 00:01:27,129 --> 00:01:28,756 அம்மா போக நேரமாச்சு. 19 00:01:28,756 --> 00:01:30,007 நான் கூட வரலாமா? 20 00:01:30,591 --> 00:01:32,468 நீ எப்பவும் என்னோட இருப்ப. 21 00:01:32,468 --> 00:01:35,179 ஒரு நாள், உனக்கான பயணத்துக்கு நீ தயாராவ. 22 00:01:35,596 --> 00:01:37,181 நீ கவனிச்சால் போதும். 23 00:02:56,760 --> 00:03:00,848 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 24 00:03:11,650 --> 00:03:13,027 அப்புறம், சூ! 25 00:03:13,027 --> 00:03:14,403 திரும்ப உயிர் பிழைத்தேன்! 26 00:03:14,403 --> 00:03:16,947 அது வாழ்க்கை பற்றிய புரிதலை தரும், தெரியுமா? 27 00:03:16,947 --> 00:03:19,700 மேலும் வளர்ந்ததா, பக்குவம் வந்ததா தோணுச்சு. 28 00:03:20,242 --> 00:03:21,869 அதிக பக்குவம் ஆனதா தோணுது. 29 00:03:21,869 --> 00:03:25,915 அதை நான் பாராட்டா கருதுறேன், ஏன்னா அவ்ளோ பக்குவமா இருக்கேன். 30 00:03:25,915 --> 00:03:27,249 வேக்ஸுக்கு புரியுது. 31 00:03:27,249 --> 00:03:28,292 சரியா, சகோதரா? 32 00:03:28,292 --> 00:03:30,920 நிச்சயமா. முழுசா புதிய கண்ணோட்டம். 33 00:03:33,213 --> 00:03:34,214 கீலெத்? 34 00:03:35,215 --> 00:03:36,675 கீலெத்! 35 00:03:36,675 --> 00:03:37,885 ஏதாவது பிரச்சினையா? 36 00:03:37,885 --> 00:03:40,471 இல்லை. ஒன்றுமில்லை. 37 00:03:40,930 --> 00:03:44,266 அது வெறும்... பைராவுக்கு ரொம்ப பக்கத்தில் இருக்கோம். 38 00:03:44,266 --> 00:03:45,768 அங்கிருந்தா வந்த? 39 00:03:45,768 --> 00:03:48,062 இல்லை, நான் ஏர் அஷாரி. 40 00:03:48,062 --> 00:03:51,774 அங்கே தீ அஷாரி இருக்காங்க, தீயின் தளத்தை பாதுகாத்தப்படி. 41 00:03:51,774 --> 00:03:57,613 என் அம்மாவின் அராமென்ட்டில் அவங்களை கடைசியா உயிரோட பார்த்த இடம். 42 00:03:57,613 --> 00:04:00,115 கீலெத், என்னை மன்னிச்சுக்கோ. 43 00:04:00,783 --> 00:04:03,619 நாம பைராவுக்கு ரொம்ப பக்கத்தில் இருந்தால், போகலாமா? 44 00:04:03,619 --> 00:04:07,539 விருப்பம் இருக்கு, ஆனா டால்'டோரே மக்கள் நம்மை நம்பி இருக்காங்க. 45 00:04:08,082 --> 00:04:09,416 இல்லை, நீ சொல்றது சரி. 46 00:04:09,416 --> 00:04:11,543 நல்லாதான் இருக்கேன், அப்படி இல்லை... 47 00:04:11,543 --> 00:04:13,337 நிறைய விறகுகள் கொண்டு வர்றேன். 48 00:04:17,257 --> 00:04:19,468 க்ராக் போயி எவ்ளோ நேரமாச்சு? 49 00:04:19,468 --> 00:04:21,887 காலை கடனை தீர்க்கவே அவ்ளோ நேரமாகாது. 50 00:04:21,887 --> 00:04:24,181 நாம க்ராக் பற்றி பேசுறோம். 51 00:04:24,598 --> 00:04:26,141 நான் போய் அவனை பார்க்கிறேன். 52 00:04:26,141 --> 00:04:28,102 இந்தா, நெருப்புக்காக. 53 00:04:40,447 --> 00:04:41,824 கிராவன் எட்ஜ்? 54 00:04:43,659 --> 00:04:44,743 என்ன? 55 00:04:44,743 --> 00:04:47,037 ஓ, நல்லது, அங்கே இருக்க. 56 00:04:47,037 --> 00:04:49,581 எனக்கு பசிக்குது. 57 00:04:49,581 --> 00:04:51,542 ஆமா, ரத்ததுக்காக. 58 00:04:51,542 --> 00:04:54,545 பாரு, உன் பசியை தீர்க்க, நான் ஆளுங்களை பிளக்கணுமா? 59 00:04:54,545 --> 00:04:57,423 அதாவது, அவங்க விலகிப் போறாங்க, அது கனவு மாதிரி. 60 00:04:57,423 --> 00:05:02,511 ஆனா எப்பவாவது உன் வயிறு நிறையுமா? 61 00:05:03,012 --> 00:05:05,848 க்ராக், உன் டூக்கி கூட பேசுறியா? 62 00:05:05,848 --> 00:05:08,475 ஆமா, என் ஆதிக்கத்தை உறுதி செய்றேன். 63 00:05:08,475 --> 00:05:10,394 எனக்கு ஒரு பாட்டு வாசிப்பியா? 64 00:05:10,394 --> 00:05:13,689 நான் சத்தம் போடுவதை யாரும் கேட்க விரும்பலை. 65 00:05:14,732 --> 00:05:16,775 நிச்சயமா, சரி, கழிவை நீக்க துணையாக. 66 00:05:16,775 --> 00:05:19,403 வாழ்க்கை முழுக்க அதுக்காக பயிற்சி எடுத்தேன். 67 00:05:24,116 --> 00:05:25,159 ஓ, அதனால், 68 00:05:25,909 --> 00:05:26,952 எங்கே நிறுத்தினேன்? 69 00:05:26,952 --> 00:05:28,454 அது உனக்கு சத்தமா இருக்கா? 70 00:05:28,454 --> 00:05:29,997 ஆமா, ஆமா, அது பரவாயில்ல! 71 00:05:29,997 --> 00:05:35,711 அப்போ, உனக்கு அதனால் என்ன பயன்னு தெரிஞ்சுக்கலாமா? 72 00:05:35,711 --> 00:05:38,881 உன் எதிரிகளின் ரத்தம் என் பசியை போக்கும். 73 00:05:39,298 --> 00:05:41,592 அவங்க பலம் உனக்கு வரும். 74 00:05:41,592 --> 00:05:44,136 அதுதான் நம் பரிமாற்றம். 75 00:05:44,136 --> 00:05:49,349 அப்படியா? அதாவது, உன்னை பயன்படுத்துறப்போ பயங்கரமா இருக்கு, ஆனா எனக்கு தோணுது... 76 00:05:49,349 --> 00:05:50,684 அது முக்கியமல்ல. 77 00:05:51,602 --> 00:05:53,437 எது முக்கியம்ன்னா... 78 00:05:55,147 --> 00:05:55,981 மன்னிக்கணும். 79 00:05:57,274 --> 00:05:59,818 எனக்கு பசிக்கும், எப்பவும். 80 00:06:01,612 --> 00:06:04,656 நண்பா, அதுக்காக வருந்துறேன். 81 00:06:47,866 --> 00:06:49,827 இல்லை! என்னை தனியா விடுங்க! 82 00:06:53,789 --> 00:06:56,041 வேக்ஸ், நல்லா இருக்கியா? 83 00:06:56,041 --> 00:06:58,627 மன்னிச்சுக்கோங்க. நான் தூங்கியிருக்கணும். 84 00:06:58,877 --> 00:07:00,712 டிராகன்களை பார்த்ததா நினைச்சேன். 85 00:07:00,712 --> 00:07:02,047 நான் பார்த்துக்கணுமா? 86 00:07:02,047 --> 00:07:03,966 இல்லை, ஓய்வெடு. 87 00:07:04,591 --> 00:07:06,426 நான் என் கால்களை நீட்டணும். 88 00:07:14,768 --> 00:07:18,105 அடச்சே. நீ ஏன் வரமாட்டேங்கிற? 89 00:07:33,996 --> 00:07:35,330 நண்பர்களே, என்னோட பாடுங்க. 90 00:07:35,330 --> 00:07:39,334 சாலை, சாலை, நாம் சாலையில் இருக்கோம் 91 00:07:39,334 --> 00:07:43,547 நீயும் நானும் ஸ்ருதியாக இல்லாதது நல்லது 92 00:07:43,547 --> 00:07:45,507 நாம் கேடுகெட்ட சாலையில் இருக்கோம் 93 00:07:45,507 --> 00:07:47,050 -ஆமா! -க்ராக்! 94 00:07:47,593 --> 00:07:48,552 மன்னிச்சுக்கோ. 95 00:07:48,552 --> 00:07:50,554 கவனமா இரு, பெரிய கிழட்டு பயலே. 96 00:07:51,180 --> 00:07:52,222 நல்லா இருக்கியா? 97 00:07:52,931 --> 00:07:54,683 நாம் அங்கே போனா சரியாகும். 98 00:08:03,358 --> 00:08:04,359 ஏய், ஸ்கேன்லன்? 99 00:08:04,610 --> 00:08:06,737 உனக்கு எல்லா மந்திரங்களும் தெரியும். 100 00:08:06,737 --> 00:08:08,572 இதை பார்க்கறயா? 101 00:08:09,239 --> 00:08:10,657 என்ன, அதை வச்சிருந்தியா? 102 00:08:12,618 --> 00:08:13,702 வாலாந்தியர். 103 00:08:15,454 --> 00:08:19,333 அட கருமமே. நீ என்ன... அதை எப்படி செஞ்ச? என்ன சொன்ன? 104 00:08:19,333 --> 00:08:21,627 வெர்டுனா? விரிதியன்? வொலுப்டஸ்? 105 00:08:22,920 --> 00:08:23,754 வெண்பா. 106 00:08:24,421 --> 00:08:25,380 கருமம். 107 00:08:25,631 --> 00:08:27,382 சரி, சரி, சரி. இது எப்படி? 108 00:08:27,382 --> 00:08:29,968 ஒரு உதவிக்காக அந்த மந்திர வார்த்தையை சொல்றேன். 109 00:08:30,344 --> 00:08:31,386 என்ன உதவி? 110 00:08:31,887 --> 00:08:34,264 ஆமா, அதுதான் விஷயம், உன்கிட்ட சொல்லமாட்டேன். 111 00:08:34,264 --> 00:08:35,474 நீ என்னை நம்பணும். 112 00:08:36,433 --> 00:08:39,228 உன்னை விட கரப்பான் பூச்சிகள் விசுவாசமானவை. 113 00:08:40,020 --> 00:08:41,188 வாலாந்தியர். 114 00:08:41,897 --> 00:08:43,482 ஸ்கேன்லன்! நீ பறக்கற! 115 00:08:45,234 --> 00:08:46,860 வெக்ஸ், நீ தவற விடுற! 116 00:08:46,860 --> 00:08:49,988 முதலில் இதை நீ நிஜமா அனுபவிச்சுப் பார்க்கணும்... 117 00:08:50,739 --> 00:08:52,282 புரிஞ்சுக்கணும்... அது... 118 00:08:52,491 --> 00:08:53,659 என்ன... 119 00:08:56,536 --> 00:08:57,371 ஸ்கேன்லன்! 120 00:08:57,371 --> 00:08:58,872 கடவுள் சத்தியமா சொல்றேன், 121 00:08:58,872 --> 00:09:01,708 உன் அந்தரங்க முடியையே உன் வாத்திய நாடா ஆக்குவேன். 122 00:09:01,708 --> 00:09:03,669 நமக்கு இதுக்கான நேரமில்லை! 123 00:09:03,669 --> 00:09:07,089 நண்பர்களே, வெக்ஸை விட கோபமான எரிமலை ஒன்று இருக்கு. 124 00:09:07,464 --> 00:09:10,509 என்ன? அந்த எரிமலை செயலற்று இருக்கணும். 125 00:09:11,551 --> 00:09:12,844 அப்படியா? அது, இல்லை. 126 00:09:13,303 --> 00:09:16,139 இல்லை! நெருப்பு தளத்துக்கான பிளவு இருக்கு. 127 00:09:16,139 --> 00:09:18,058 அது கொதிக்குதுன்னா, பைரா... 128 00:09:19,351 --> 00:09:21,270 தீ அஷாரி சிக்கலில் இருக்ககூடும். 129 00:09:21,270 --> 00:09:23,981 அப்போ அதை அவங்களே சமாளிக்கட்டும். 130 00:09:24,189 --> 00:09:27,943 மன்னிச்சுக்கோ, கீலெத். ஆனா ஒசிசாவின் அறிவுறுத்தல் தெளிவானது. 131 00:09:29,111 --> 00:09:29,945 வெக்ஸ்? 132 00:09:36,326 --> 00:09:37,536 கீலெத்! 133 00:09:38,996 --> 00:09:42,541 பறக்கும் விளக்குமாறு இருந்திருந்தா, நீ அவ பின்னால் போயிருக்கலாம். 134 00:09:42,833 --> 00:09:45,002 டால்'டோரே முழுக்க ஆபத்தில் இருக்கு. 135 00:09:45,002 --> 00:09:48,171 யாருக்காவது பிரச்சினை வரும் போது நாம் திசை மாறக் கூடாது. 136 00:09:48,171 --> 00:09:51,967 அது வெறும் "யாருக்கோ பிரச்சினை" இல்லை. இது அவளோட ஆளுங்க. 137 00:09:51,967 --> 00:09:55,429 சகோதரா, நம்மை காப்பாற்ற கீலெத் எல்லாத்தையும் விட்டிருப்பா. 138 00:09:55,846 --> 00:09:57,055 முக்கியமா உன்னை. 139 00:10:15,282 --> 00:10:16,325 உதவுங்க! 140 00:10:28,712 --> 00:10:31,131 பரவாயில்லை. உன் குடும்பத்தை பாரு. 141 00:10:31,131 --> 00:10:32,632 நன்றி. 142 00:10:33,633 --> 00:10:34,760 அம்மா! 143 00:10:35,969 --> 00:10:37,179 பைரா. 144 00:10:41,641 --> 00:10:42,642 நீ நலமா? 145 00:10:44,144 --> 00:10:45,437 நிறைய பேர் வர்றாங்க. 146 00:10:45,437 --> 00:10:47,230 -நமக்கு உதவி வேணும். -அப்பா? 147 00:10:48,231 --> 00:10:49,232 கீலெத்? 148 00:10:52,027 --> 00:10:54,071 உங்களை எப்ப பார்பேன்னு நினைச்சேன். 149 00:10:54,071 --> 00:10:55,864 நீ இங்கிருப்பதை நம்ப முடியல. 150 00:10:55,864 --> 00:10:58,200 உன் அராமென்டுக்கு வந்திருப்ப? 151 00:10:59,368 --> 00:11:02,496 நான்... பைராவை எது இப்படி ஆக்கியது? 152 00:11:02,496 --> 00:11:03,955 ரொம்ப அதிகமான மரணங்கள். 153 00:11:03,955 --> 00:11:06,541 தீ தளத்தின் பிளவு அகலமா திறக்கப்பட்டது. 154 00:11:06,541 --> 00:11:09,920 அதுக்கு வாய்ப்பில்லை. அது பல தலைமுறையா பாதுகாப்பா இருக்கு. 155 00:11:09,920 --> 00:11:13,507 அது ஒரு டிராகன். அது இப்படி செய்தது. 156 00:11:15,550 --> 00:11:17,302 செர்கோனோஸ் நினைவிருக்கா? 157 00:11:17,511 --> 00:11:20,222 நிச்சயமா. காற்று உங்களை காக்கும், ஹெட்மாஸ்டர். 158 00:11:20,722 --> 00:11:22,474 உன்னையும், கீலெத். 159 00:11:22,474 --> 00:11:24,643 இங்கே முடிஞ்சவரை வேகமா வந்தேன், 160 00:11:24,643 --> 00:11:27,312 ஆனா நம் சகோதர, சகோதரிகள் அழிக்கப்பட்டாங்க. 161 00:11:29,689 --> 00:11:32,317 சீக்கிரம் பிளவை மூடும் வழியை கண்டுபிடிக்காட்டி, 162 00:11:32,317 --> 00:11:37,072 தீ டொமினியன் நம்மை விழுங்கும், எப்போதும் திறந்திருக்கும். 163 00:11:38,532 --> 00:11:40,992 கீலெத், நீ என் கூட வரணும். 164 00:11:42,327 --> 00:11:44,913 சாதாரணமா, லொட்ஸ்ஸ்டோன்ஸ் வாயிலை மூடியிருக்கும். 165 00:11:44,913 --> 00:11:48,667 ஆனா டிராகன் அதை அழித்த போது, அந்த பிளவு அகலமானது. 166 00:11:48,667 --> 00:11:51,128 நம் தீயணைப்பவர்கள் தடுக்க நினைத்தும் 167 00:11:51,128 --> 00:11:53,672 அந்த மிருகங்கள் அலைகளினூடே வந்தது. 168 00:11:54,256 --> 00:11:55,757 அந்த பிளவை எப்படி மூடுவது? 169 00:11:55,757 --> 00:11:59,594 தீப்பிழம்புகளை கட்டுப்படுத்தணும். நாம இருவரும். 170 00:12:01,346 --> 00:12:02,931 அப்பா, எனக்கு... தெரியலை... 171 00:12:02,931 --> 00:12:06,017 நீ வந்தது எங்க பாக்கியம். உன் அராமென்ட்டில் இருந்த. 172 00:12:06,017 --> 00:12:09,187 எங்களை விட உன் நெருப்பு திறமை ரொம்ப தேர்ந்ததா இருக்கும். 173 00:12:10,522 --> 00:12:11,731 உங்களுக்கு தோணும். 174 00:12:11,731 --> 00:12:14,151 தீயணைப்பவர்கள் அடைக்க நம் மந்திரம் தேவை. 175 00:12:18,155 --> 00:12:19,573 கேடுகெட்டது நிறைய இருக்கு! 176 00:12:19,573 --> 00:12:21,116 உதவி கொண்டு வந்தேன். 177 00:12:21,908 --> 00:12:23,910 வாய்ப்பே இல்லை. கீலெத்? 178 00:12:24,202 --> 00:12:26,663 கிமா! அல்லூரா! 179 00:12:29,124 --> 00:12:30,667 ஆனா நீங்க இறந்துட்டீங்க. 180 00:12:30,667 --> 00:12:33,920 நாங்க உயிரோட இருக்கோம். உன் அணியில் வேற ஆளுங்க எங்க? 181 00:12:37,424 --> 00:12:38,758 ஓ, கடவுளே. 182 00:12:39,259 --> 00:12:40,719 இது கொடூரமா இருக்கு. 183 00:12:41,094 --> 00:12:42,721 யாராவது கீலெத்தை பார்த்தீங்களா? 184 00:12:46,141 --> 00:12:47,225 ஓ, ஆமாம். 185 00:12:47,726 --> 00:12:49,728 தீயை எப்படி எதிர்க்கணும் தெரியுமா? 186 00:12:50,145 --> 00:12:51,104 தீயால்? 187 00:12:51,104 --> 00:12:52,147 என்னால். 188 00:12:54,149 --> 00:12:55,775 ட்ரின்கெட், வேலைக்கு நேரமாச்சு. 189 00:12:59,237 --> 00:13:01,490 ஸ்கேன்லன்! அந்த வார்த்தை, ப்ளீஸ்! 190 00:13:01,490 --> 00:13:03,909 அந்த உதவிக்கு சரின்னு சொல்லு, சொல்றேன்! 191 00:13:03,909 --> 00:13:06,495 நீ எரிமலை குழம்புக்குள் விழுவ! 192 00:13:06,495 --> 00:13:07,996 சரி, இல்லைனு அர்த்தமில்ல. 193 00:13:08,538 --> 00:13:11,500 வெப்பத்தை தணிப்போம் 194 00:13:13,376 --> 00:13:14,419 ஸ்கேன்லன். 195 00:13:14,419 --> 00:13:18,131 கீலெத், நாங்க உன் நண்பர்களை கொண்டு வந்தால், தாமதிக்க வைப்பியா? 196 00:13:18,131 --> 00:13:20,759 அதாவது, நிச்சயமா முயற்சி செய்யலாம். 197 00:13:22,844 --> 00:13:24,346 யாரோ வராங்க! 198 00:13:26,890 --> 00:13:28,308 -அது கூடுது... -நில்லு. 199 00:13:33,647 --> 00:13:37,359 எனக்கு பசிக்குது. என் பசியை போக்கு. 200 00:13:37,359 --> 00:13:39,069 சரி, முயற்சி செய்றேன், 201 00:13:39,069 --> 00:13:41,905 ஆனா இதுங்க எதுக்கும் உள்ளே ரத்தம் இல்லை! 202 00:13:41,905 --> 00:13:43,657 அது என்ன, நண்பா? 203 00:13:43,657 --> 00:13:46,618 என்னையே நேசிக்கிறேன் புளுபெர்ரி பை! 204 00:13:47,827 --> 00:13:48,662 என்ன? 205 00:13:48,662 --> 00:13:50,580 ச்சே, ச்சே, நான் ரொம்ப சூடானவன்! 206 00:14:04,719 --> 00:14:05,554 ஏய்! 207 00:14:06,221 --> 00:14:07,264 நில்லு, என்ன? 208 00:14:07,597 --> 00:14:09,891 கேடுகெட்ட அல்லுரா வைசோரன்! 209 00:14:10,225 --> 00:14:13,061 நடு பெயர் அல்ல, எல்லாரையும் பார்ப்பதில் சந்தோசம். 210 00:14:13,061 --> 00:14:15,605 வேகமா, கீலெத், அவ அப்பாக்கு நம் உதவி தேவை. 211 00:14:17,732 --> 00:14:20,193 இங்க எப்படி வந்த? இமானில் நாங்க பார்த்தது... 212 00:14:20,193 --> 00:14:21,820 அல்லூரா எங்கள காப்பாற்றினாள். 213 00:14:24,447 --> 00:14:27,409 கோபுரம் விழுந்தப்போ, கடைசி நொடில எங்கள வெளியேற்றினா. 214 00:14:28,660 --> 00:14:29,744 கவசத்த உடைதிருக்கும். 215 00:14:29,744 --> 00:14:33,415 தோர்டாக் சுதந்திரமா இருந்தால், அந்த பிளவு திறந்திருக்கும். 216 00:14:33,415 --> 00:14:35,875 நில்லு, தோர்டாக் பைரா வழியா வந்தானா? 217 00:14:35,875 --> 00:14:37,752 அது அவன்தான்னு எப்படி தெரியும்? 218 00:14:38,128 --> 00:14:40,547 ஏன்னா எங்களால்தான் தப்பிச்சான். 219 00:14:41,548 --> 00:14:46,052 பல வருடம் முன், கிமாவும் நானும் மாறுபட்ட குழுவோட தோர்டாக்கை எதிர்த்தோம். 220 00:14:50,849 --> 00:14:52,601 ஆனா நாங்க சமமா இல்லை. 221 00:14:54,060 --> 00:14:58,064 எங்க போராட்டத்தின் போது, எங்களுக்கு ஒரு பழமையான கலைப்பொருள் கிடைத்தது, 222 00:14:58,607 --> 00:14:59,983 ஆத்ம நங்கூரம், 223 00:15:00,859 --> 00:15:02,611 அவனை அதில் கட்டுப்படுத்தினோம். 224 00:15:02,611 --> 00:15:06,531 அர்கேன் டெத்தரை போல அது தோர்டாக்கை நெருப்பு தளத்துக்குள் இழுத்தது... 225 00:15:09,743 --> 00:15:11,786 அவனை நிரந்தரமாக அடைத்தது. 226 00:15:12,912 --> 00:15:14,331 அல்லது அப்படி நினைச்சோம். 227 00:15:19,127 --> 00:15:20,670 வா. பக்கத்தில். 228 00:15:23,673 --> 00:15:25,634 சரி, கீலெத், இதுதான். 229 00:15:25,634 --> 00:15:27,552 இல்ல. என்னால்... முடியாது. இல்லை. 230 00:15:27,552 --> 00:15:29,054 நிச்சயமா, முடியும். 231 00:15:29,054 --> 00:15:33,308 நீ உன் அம்மாவை மாதிரி, உன் அம்மாவை விட சக்தி உள்ளவள். 232 00:15:44,361 --> 00:15:45,236 இப்போ. 233 00:16:02,504 --> 00:16:04,798 ஆமா! நல்லா செஞ்ச, கீலெத். 234 00:16:07,509 --> 00:16:08,426 ஓ, இல்லை. 235 00:16:15,642 --> 00:16:16,768 கவனமா. 236 00:16:19,396 --> 00:16:20,313 பாருங்க! 237 00:16:24,651 --> 00:16:26,069 அடச்சே! அது விரிவடையுது! 238 00:16:36,246 --> 00:16:37,706 எனக்கு பசிக்குது! 239 00:16:38,164 --> 00:16:40,834 என்ன? அவைக்கு ரத்தம் இல்லை! 240 00:16:40,834 --> 00:16:43,753 அப்போ வேற கண்டுபிடி. உடனே! 241 00:16:48,216 --> 00:16:49,676 மேடான இடத்துக்கு போகணும்! 242 00:16:49,676 --> 00:16:51,761 சரி, நல்லது. அது வாலாந்தியர்! 243 00:16:51,761 --> 00:16:52,846 வாலாந்தியர்? 244 00:16:57,142 --> 00:16:58,435 அது மாதிரிதான்! 245 00:17:06,609 --> 00:17:08,069 நம் கட்டுப்பாடு போகுது. 246 00:17:08,069 --> 00:17:09,904 எல்லாரும் சுத்தி வாங்க! 247 00:17:13,241 --> 00:17:14,284 ஒன்றாக! 248 00:17:25,378 --> 00:17:26,421 அப்பா! 249 00:17:28,798 --> 00:17:29,758 பைக்! 250 00:17:29,758 --> 00:17:32,218 ஓ, இல்லை! நான் பார்த்துக்கறேன். 251 00:17:34,095 --> 00:17:36,181 அப்பா, மன்னிச்சுக்கோங்க. 252 00:17:36,514 --> 00:17:40,018 உண்மை என்னென்னா, என் பயிற்சிகளை நான் முடிக்கலை. 253 00:17:40,018 --> 00:17:43,646 நான்... தயாரா இல்லாததால் ரொம்ப பயந்தேன். 254 00:17:51,196 --> 00:17:53,823 குட்டி, கேளு. 255 00:18:00,455 --> 00:18:01,623 கேளு. 256 00:18:07,045 --> 00:18:09,255 உன் பின்னால்! வெக்ஸ்! 257 00:18:13,384 --> 00:18:15,428 உன் சக்தியை கவனி. 258 00:18:25,688 --> 00:18:29,526 நான் கீலெத், ஒரு ஏர் அஷாரி, 259 00:18:29,526 --> 00:18:31,820 என் அம்மா இருந்ததை போல. 260 00:18:38,159 --> 00:18:39,619 கீலெத், நீ என்ன செய்ற? 261 00:18:43,915 --> 00:18:44,874 கீலெத்? 262 00:18:50,630 --> 00:18:53,216 என்னால் தீயில் கடந்து போக முடியும். 263 00:18:54,676 --> 00:18:55,844 கீலெத்! 264 00:19:13,361 --> 00:19:15,154 நெருப்பு தளம். 265 00:19:17,198 --> 00:19:18,908 வலிக்குது! 266 00:19:21,160 --> 00:19:22,954 அதை நான் அனுமதிக்கணும். 267 00:19:31,337 --> 00:19:32,755 எனக்கு கேட்குது. 268 00:20:22,263 --> 00:20:23,389 கீலெத்! 269 00:20:25,475 --> 00:20:26,643 இல்லை! 270 00:20:48,915 --> 00:20:51,459 என் மகளே, நான் நினைச்சேன்... 271 00:20:51,459 --> 00:20:52,794 ஒன்றும் ஆகலை, அப்பா. 272 00:20:54,253 --> 00:20:55,380 -என்ன? -கீலெத்! 273 00:20:55,380 --> 00:20:59,175 -கீலெத், ஒன்றும் ஆகலை! -ஓ, கடவுளே! நல்லா இருக்க! 274 00:20:59,175 --> 00:21:01,970 -அட, இது ரொம்ப பிரமாதம்! -என்னை அதிர்ச்சியாக்கின! 275 00:21:04,597 --> 00:21:06,641 உனக்கு இது தேவைப்படும்ன்னு தோணுது. 276 00:21:16,651 --> 00:21:18,861 கீலெத் என்ற ஏர் அஷாரி, 277 00:21:19,696 --> 00:21:22,949 இன்று முதல், உனக்கு பைராவின் ஆசீர்வாதம் இருக்கு. 278 00:21:23,741 --> 00:21:27,203 உன் அராமென்ட்டில் உனக்கான நீர், நில பாதைகள் காத்திருக்கு. 279 00:21:27,203 --> 00:21:31,124 ஆனா நெருப்பில் தேர்ச்சி பெற்று முன்னேறுகிறாய். 280 00:21:31,124 --> 00:21:32,917 நன்றி, நெருப்பின் குரலே. 281 00:21:33,918 --> 00:21:36,504 அப்புறம் உன் பயணங்களுக்கான எச்சரிக்கை. 282 00:21:37,338 --> 00:21:41,968 நம்மை போன்ற ஒருவரின் உதவியால் தோர்டாக் தப்பித்தான். 283 00:21:41,968 --> 00:21:44,137 உன்னை சுற்றி உள்ளவர்களை நம்பு, 284 00:21:45,138 --> 00:21:47,140 அவங்க மனசை சரியா புரிஞ்சுக்கோ. 285 00:21:48,307 --> 00:21:50,184 அவங்களை உயிருக்கும் மேலா நம்புறேன். 286 00:21:54,063 --> 00:21:57,233 அருமையா இருந்த. அதை எப்படி செஞ்சன்னு சொல்லுவியா? 287 00:21:57,233 --> 00:21:58,651 நெருப்பு சூழ்ந்தப்போ, 288 00:21:58,651 --> 00:22:01,863 தளங்களுக்கு நடுவில் உள்ள தொடர்பை உணர முடிந்தது. 289 00:22:01,863 --> 00:22:04,115 தளங்களுக்கு நடுவிலான பயணம். 290 00:22:04,115 --> 00:22:06,909 உதவியா இருக்கும். திரும்ப செய்ய முடியுமா? 291 00:22:06,909 --> 00:22:08,995 அதை தெரிஞ்சுக்க ஒரே வழிதான் இருக்கு. 292 00:22:10,371 --> 00:22:14,083 என் செல்ல கீலெத்துக்கு இதை விட சிறந்த நட்பு கிடைக்காது. 293 00:22:15,168 --> 00:22:18,921 நாம மறுபடியும் சந்திக்கும் வரை, ஒருவரை ஒருவர் கவனமா பார்த்துக்கோங்க. 294 00:22:20,298 --> 00:22:21,883 முக்கியமா அவனை. 295 00:22:24,719 --> 00:22:26,471 ஹேய், நீங்க வர்றீங்களா? 296 00:22:26,471 --> 00:22:29,182 முன்பு இருந்ததை போல சண்டை போடுவோமா? 297 00:22:30,016 --> 00:22:31,267 பயப்பட வேணாம். 298 00:22:31,267 --> 00:22:33,686 பைராவை மறுபடியும் உருவாக்க உதவுறோம், 299 00:22:33,686 --> 00:22:37,482 இது சரியாகும் போது வைட்ஸ்டோன் போவோம். 300 00:22:39,233 --> 00:22:41,819 பிறகு, சிங்கோர்னுக்கு என்னாச்சுனு பார்க்கணும். 301 00:22:41,819 --> 00:22:44,614 டிராகன்கள் வந்ததும், நகரம் முழுக்க மிரண்டு போனது. 302 00:22:44,614 --> 00:22:47,408 எல்வ்ஸ். ஸ்கிடிஷ் அயோக்கியர்கள். 303 00:22:50,745 --> 00:22:52,121 ஓய், ஸ்கேன்லன்! 304 00:22:53,331 --> 00:22:56,542 அப்போ செஞ்சதுக்கு நன்றி. நிஜமா உதவி செஞ்ச. 305 00:22:56,542 --> 00:22:59,754 அதாவது, உன்ன சாகவிட்டு, என்ன செய்யப் போறேன்? மறுபடியும்? 306 00:22:59,754 --> 00:23:01,923 இப்போ நான் ரொம்ப பக்குவமா இருப்பதால், 307 00:23:01,923 --> 00:23:04,008 உன் கோரிக்கைகளை ஏற்கிறேன். 308 00:23:04,008 --> 00:23:07,470 எதுவா இருந்தாலும், உனக்கு உதவி செய்ய கடமைப்பட்டிருக்கேன், 309 00:23:07,470 --> 00:23:09,931 உனக்கு தேவையான நேரத்தில் செய்றேன். 310 00:23:11,057 --> 00:23:13,184 இது வேடிக்கையா இருக்கும். 311 00:23:13,184 --> 00:23:15,603 ட்ரின்கெட், ஒப்பந்தத்த முடிவு செய்றியா? 312 00:23:20,233 --> 00:23:21,234 அட! 313 00:23:22,360 --> 00:23:23,444 கரடியை வெறுக்கிறேன். 314 00:23:31,953 --> 00:23:33,204 இங்கே வா. 315 00:23:38,835 --> 00:23:41,170 பூச்சிகள்! 316 00:23:49,887 --> 00:23:54,475 ஆமா, இந்த தங்கம் திருப்திப்படுத்துது. 317 00:23:55,226 --> 00:23:56,894 இப்போதைக்கு. 318 00:23:56,894 --> 00:23:59,939 அந்த கூட்டம் இனியும் மரியாதை செலுத்தும். 319 00:23:59,939 --> 00:24:01,649 இப்போதைக்கு. 320 00:24:01,649 --> 00:24:03,651 எப்போதும். 321 00:24:04,443 --> 00:24:07,405 தேசங்கள் பிளவுபட்டு நடுங்கும் 322 00:24:07,405 --> 00:24:11,159 குரோமா காங்க்ளேவின் ஆட்சியில். 323 00:24:11,159 --> 00:24:14,453 துரதிர்ஷ்டவசமா குறுகிய காலமே நீடிக்கும் ஆட்சி, 324 00:24:15,079 --> 00:24:16,581 இல்லாட்டி, அது, 325 00:24:17,248 --> 00:24:19,834 நான் சொல்வதை கேட்க விரும்பமிருந்தால். 326 00:25:06,505 --> 00:25:08,507 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 327 00:25:08,507 --> 00:25:10,593 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்