1 00:00:29,905 --> 00:00:31,449 அவங்க உன்னை காயபடுத்தலையே? 2 00:00:31,449 --> 00:00:34,201 இல்ல. உயிரோடிருப்பது முக்கியமா இருந்திருக்கும். 3 00:00:34,201 --> 00:00:35,828 இவங்க எல்லாம் யாரு? 4 00:00:35,828 --> 00:00:37,913 கொள்ளையர்கள், வேட்டையர்களா இருக்கலாமே? 5 00:00:38,539 --> 00:00:40,499 விசித்திரமான சத்தங்கள் கேட்டேன். 6 00:00:43,252 --> 00:00:45,713 என் தப்பு. அதை கண்டுபிடிக்க இங்கிருக்க வேணாம். 7 00:00:54,722 --> 00:00:55,890 வேகமா, இங்கே. 8 00:01:14,325 --> 00:01:15,201 வேக்ஸ். 9 00:01:20,206 --> 00:01:21,499 இல்லை. பாரு... 10 00:01:22,666 --> 00:01:23,709 காயமாக்கியிருகாங்க. 11 00:01:32,218 --> 00:01:33,761 உனக்கு என்ன செஞ்சாங்க? 12 00:01:33,761 --> 00:01:35,429 வெக்ஸ்'அலியா, நாம போகணும். 13 00:01:35,429 --> 00:01:38,349 வேதனையில் இருக்கான். கருணை காட்டணும். 14 00:01:39,725 --> 00:01:43,270 என்ன நடந்தாலும். அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. 15 00:01:49,026 --> 00:01:49,944 வெக்ஸ். 16 00:02:02,957 --> 00:02:07,044 பரவாயில்லை. மெதுவா, மெதுவா. 17 00:02:07,920 --> 00:02:09,421 இப்போ ஓய்வெடு. 18 00:02:18,806 --> 00:02:22,685 ஓ, கடவுளே. அது அம்மாவா? 19 00:02:24,520 --> 00:02:27,314 பரவாயில்லை. உன்னை காயப்படுத்தமாட்டோம். 20 00:02:30,067 --> 00:02:31,193 என்ன செய்ற? 21 00:02:31,193 --> 00:02:32,736 அவனை விட்டுப் போக முடியாது. 22 00:02:32,736 --> 00:02:36,323 என்ன? இல்லை. என்ன செய்யப் போற, ஒரு கரடியை வளர்ப்பியா? 23 00:02:36,323 --> 00:02:41,036 சில நேரங்களில் நம்மிடம் இருப்பதை ஏற்கணும். அதை எதிர்க்க கூடாது. 24 00:03:54,610 --> 00:03:58,697 தி லெஜண்ட் ஆஃப்வாக்ஸ் மாகினா 25 00:04:04,954 --> 00:04:06,205 சகோதரி! 26 00:04:11,335 --> 00:04:13,379 ஓ, ச்சே. கண்டுபிடிச்சிட்டாங்க. 27 00:04:17,299 --> 00:04:18,926 பைக்! அவளை குணமாக்கு! 28 00:04:21,470 --> 00:04:22,638 இப்போ இனி... 29 00:04:23,097 --> 00:04:24,431 குணமாக்க எதுவுமில்லை. 30 00:04:25,641 --> 00:04:28,102 யாராவது எதையாவது செய்ங்க! 31 00:04:28,769 --> 00:04:30,479 ஜஹ், நாம் சும்மா நிற்க முடியாது. 32 00:04:32,690 --> 00:04:33,649 அவளை பார்க்கிறேன்! 33 00:04:36,318 --> 00:04:38,445 அவளை உயிர்த்தெழ வைக்கலாமா? 34 00:04:38,445 --> 00:04:39,863 மறு பிறப்பு சடங்கா? 35 00:04:39,863 --> 00:04:41,907 அதை நான் செய்ததே இல்லை. 36 00:04:41,907 --> 00:04:44,326 அதிகம் யாரும் செய்ததில்லை. ரொம்ப கஷ்டமானது. 37 00:04:44,326 --> 00:04:47,579 உடல் சூடா இருக்கும் போதே செய்யணும். இதோ, உதவு! 38 00:04:49,373 --> 00:04:50,624 தொடங்கலாம். 39 00:04:53,043 --> 00:04:56,005 அப்படி நடக்காது. அவளோட யார் இருந்தாங்க? 40 00:05:08,017 --> 00:05:12,229 இது நடந்தா, அவள் எனக்கு பெரிய நன்றி சொல்லணும். 41 00:05:17,693 --> 00:05:19,403 -மந்திரம் சரியாகலை. -அட. 42 00:05:19,862 --> 00:05:22,239 இல்லை, அது சரியா இல்லை! 43 00:05:22,239 --> 00:05:24,283 அவளுடைய கோவிலுக்குள் இருக்கோம்! 44 00:05:24,700 --> 00:05:27,036 இது ராவென்ஸ் மேட்ரனின் இடம். 45 00:05:27,036 --> 00:05:28,871 அவள் ரொம்ப சக்தி உள்ளவள்! 46 00:05:28,871 --> 00:05:30,998 நம் தெய்வங்களுக்கு இங்கே சக்தி இல்லை. 47 00:05:31,874 --> 00:05:33,917 வேஸை வேற எங்காவது கொண்டு போலாமா? 48 00:05:33,917 --> 00:05:36,795 ஏரிக்கு அடியில் இருக்கோம்! எங்கும் போக முடியாது! 49 00:05:36,795 --> 00:05:39,089 வேற மருந்து ஏதாவது இருக்கும்! 50 00:05:39,089 --> 00:05:41,633 பயனில்லை. அவள் அவ்ளோதான். 51 00:05:57,524 --> 00:06:00,235 எனக்கு தெரியலை. இது எனக்கு தெரிஞ்ச விஷயமில்லை. 52 00:06:02,780 --> 00:06:05,157 இது ஏன் சரியா வரலை? ப்ளீஸ், விட்டிடக் கூடாது. 53 00:06:14,666 --> 00:06:15,542 இல்லை. 54 00:06:20,047 --> 00:06:21,048 வெக்ஸ். 55 00:06:21,048 --> 00:06:23,092 இல்லை, வா. 56 00:06:23,092 --> 00:06:24,093 என்ன நடக்குது? 57 00:06:24,093 --> 00:06:27,262 -ஓ, கடவுளே! -இல்லை. இல்லை, தயவு செஞ்சு! 58 00:06:33,560 --> 00:06:35,729 நீ... 59 00:06:35,729 --> 00:06:38,440 என்ன? இல்லை. 60 00:06:42,736 --> 00:06:45,614 என்னை எடுத்துக்கோ, ராவென் நாயே! 61 00:07:19,189 --> 00:07:21,275 என்னை... மன்னிச்சுக்கோ. 62 00:07:26,947 --> 00:07:27,823 மெதுவா. 63 00:07:27,823 --> 00:07:28,782 ஓ, ச்சே. 64 00:07:28,782 --> 00:07:32,744 எவர்லைடுக்கு நன்றி! இதை செய்தன்னு நம்ப முடியல. 65 00:07:32,744 --> 00:07:35,080 அடச்சே! நான் அற்புதமான ஆளு. 66 00:07:39,126 --> 00:07:42,129 -என்ன ஆச்சு? -கவசத்தை தொட்டேன். 67 00:07:42,963 --> 00:07:44,631 அப்புறம் நீ, நீ... 68 00:07:45,757 --> 00:07:47,801 -நீ செத்துப் போன. -க்ராக்! 69 00:07:47,801 --> 00:07:50,929 -இல்லை. உயிர் போயி, சாவு. -ஆமா, பயங்கரமா இருந்தது. 70 00:07:50,929 --> 00:07:54,266 நாங்க திரும்பி பார்த்தப்போ, நீ அசையாமல் உறைந்து கிடந்த. 71 00:07:54,266 --> 00:07:56,518 வெக்ஸ்'அலியா, எதிர்பாராமல் நடந்தது. 72 00:07:56,518 --> 00:07:57,603 சரி. 73 00:07:59,855 --> 00:08:00,731 கருமம்! 74 00:08:01,773 --> 00:08:03,525 அவளை காப்பாற்றினாய். 75 00:08:04,276 --> 00:08:05,402 நன்றி. 76 00:08:06,153 --> 00:08:10,365 அது, ஆமா. நிச்சயமா. அதாவது, எனக்கு கடன்பட்டிருக்கனு சொல்லலாம். 77 00:08:11,325 --> 00:08:12,910 சரி, சரி. 78 00:08:12,910 --> 00:08:14,703 ஆமா, அழகா சுவாசிக்கிற. 79 00:08:16,413 --> 00:08:19,499 ஆனா நான் செத்திருந்தால், அப்புறம் எப்படி... 80 00:08:30,344 --> 00:08:31,345 வேக்ஸ்! 81 00:08:31,803 --> 00:08:35,807 அடையாளம்! எப்போ? நீ எப்படி போட்ட? 82 00:08:35,807 --> 00:08:39,102 எனக்கு... தெரியலை. 83 00:08:44,691 --> 00:08:46,360 உன்னை இழந்த கவலையில் இருந்தேன். 84 00:08:48,278 --> 00:08:49,655 நீ நலமா, வேக்ஸ்? 85 00:08:50,280 --> 00:08:52,950 ஆமா, நலம். கொஞ்சம் தீவிரமா இருந்தது. 86 00:08:55,369 --> 00:08:57,120 காஷ், கவசத்தை எடுத்துட்டாங்க. 87 00:08:57,788 --> 00:08:58,664 ஏய்! 88 00:08:59,581 --> 00:09:01,875 நீங்க இருவரும் விட்டு போனீங்க. அது எதுக்கு? 89 00:09:01,875 --> 00:09:06,088 இல்லை. நாங்க விட்டுப் போகலை, உங்களை கண்டுபிடிக்க முடியலை. அவ்ளோதான். 90 00:09:08,423 --> 00:09:10,926 ஆமா, அதாவது, நாங்க விட்டுப் போனதா இருந்தால், 91 00:09:10,926 --> 00:09:12,970 வந்து உன் தோழியை ஏன் காப்பாத்தணும்? 92 00:09:15,055 --> 00:09:17,599 -அது சரிதான். -சரி, அது பரவாயில்லை. 93 00:09:17,599 --> 00:09:19,393 இப்போ, நாம போகலாமா? 94 00:09:19,393 --> 00:09:21,103 ஓ, நிச்சயமா, சரி. 95 00:09:21,103 --> 00:09:24,022 -நீ முன்னால் போவ. -சரி, இப்போ கவனமா. 96 00:09:24,439 --> 00:09:25,649 நன்றி, பெர்சி. 97 00:09:27,943 --> 00:09:29,027 மூத்தவர். 98 00:09:30,988 --> 00:09:32,698 இப்போ நான் என்ன செஞ்சேன்? 99 00:09:35,909 --> 00:09:38,829 டேக் வேலைக்காக வந்திருக்கோம், நண்பர்களை உருவாக்க அல்ல. 100 00:09:38,829 --> 00:09:40,163 நான் என்ன செய்யணும்? 101 00:09:40,163 --> 00:09:41,373 சாக விட்டிருக்கணுமா? 102 00:09:41,373 --> 00:09:44,668 எனக்கும் பிடிக்கல, ஆனா நமக்கு முன் அடையாளத்தை எடுத்தாங்க. 103 00:09:44,668 --> 00:09:48,964 அப்போ அதை திரும்ப எடுப்போம். நம் அடுத்த திட்டத்தை போடணும். 104 00:09:50,841 --> 00:09:52,676 நண்பர்களே, நெருக்கமா இருங்க. 105 00:09:52,676 --> 00:09:55,429 நாம பொறிகள் இருக்கான்னு கவனமா இருக்கணும். 106 00:09:55,429 --> 00:09:57,806 உள்ளே வரும் போது க்ராக் அழித்திருப்பான். 107 00:09:57,806 --> 00:09:59,474 பரவாயில்லை. 108 00:09:59,891 --> 00:10:03,270 ட்ரின்கெட், உன்னையும் பிடிக்கும், ஆனா நாம முன்னேறணும். 109 00:10:11,862 --> 00:10:14,281 இது பேராபத்தா? 110 00:10:32,507 --> 00:10:34,343 அட கடவுளே. 111 00:10:35,802 --> 00:10:37,596 எல்லாரும் இதை பார்க்கறீங்களா? 112 00:10:42,601 --> 00:10:44,269 ஸ்பிங்க்ஸ் துணை. 113 00:10:58,450 --> 00:10:59,534 கவனமா நடங்க. 114 00:11:01,411 --> 00:11:03,914 ஜஹ், அது போகட்டும். தொலைச்சுட்டோம். 115 00:11:03,914 --> 00:11:05,374 இதுவரை, நாம தொலைக்கலை. 116 00:11:06,875 --> 00:11:09,586 டேக்குக்கு சொந்தமானதை சும்மா எடுத்து போகக் கூடாது. 117 00:11:11,338 --> 00:11:13,757 அடையாளத்தை என்ன செய்வதுன்னு கூட தெரியலை. 118 00:11:13,757 --> 00:11:14,883 ஹலோ? 119 00:11:15,801 --> 00:11:17,427 மறுபடியும் அவங்க இல்லையா? 120 00:11:19,596 --> 00:11:22,057 நில்லு, அவங்களை கொல்லப் போறியா? 121 00:11:22,391 --> 00:11:24,518 அன்பே, ரொம்ப கவலைப்படுற. 122 00:11:25,018 --> 00:11:30,023 கவசத்துக்கான தகுதி இருந்தால், இது அவங்களுக்கு சின்னப் பிள்ளை விளையாட்டு. 123 00:11:47,707 --> 00:11:49,459 அது என்ன? 124 00:11:50,293 --> 00:11:51,378 ஓ, ச்சே. 125 00:11:56,133 --> 00:11:57,926 இவ்ளோ நேரம் பின்னால் இருந்ததா? 126 00:12:07,436 --> 00:12:09,438 வேசி மகனே. 127 00:12:09,438 --> 00:12:11,314 மத்த பொறிகள் மாதிரி இல்லை. 128 00:12:16,611 --> 00:12:20,031 -அருமை. அதை ஆவேசமாக்கினோம். -ஆளுங்ககிட்ட அப்படி செஞ்சிருக்கோம். 129 00:12:25,162 --> 00:12:26,163 அபத்தம். 130 00:12:26,163 --> 00:12:28,582 பார்த்துக்கிறேன். ஓ, இல்லை, முடியலை! 131 00:12:37,174 --> 00:12:39,843 விசித்திரமா இருக்கு. 132 00:12:41,845 --> 00:12:42,679 க்ராக்? 133 00:12:43,430 --> 00:12:46,057 அவன் சாகலை. கொஞ்சம் பயந்தான் போல. 134 00:12:46,057 --> 00:12:48,477 கொஞ்சம் பயந்ததா. நிஜமாவா? 135 00:12:51,771 --> 00:12:52,731 ச்சே. 136 00:12:53,398 --> 00:12:54,816 அமைதியா இருக்கிறையா? 137 00:12:54,816 --> 00:12:57,652 அவங்களை அடக்கியதும், கவசத்தை எடுப்பேன், 138 00:12:57,652 --> 00:13:01,239 உன் புது நண்பர்களை விடுவி, நாம் இங்கிருந்து போயிடலாம். 139 00:13:03,325 --> 00:13:04,784 என்ன... 140 00:13:14,878 --> 00:13:15,837 பூர்வான். 141 00:13:37,526 --> 00:13:38,485 வா. 142 00:13:39,778 --> 00:13:41,154 அடச்சே. எங்கும் இருக்கு. 143 00:13:45,742 --> 00:13:46,993 கீஸ், அவனை பிடிச்சேன். 144 00:13:46,993 --> 00:13:48,745 அவனை நிறுத்து! 145 00:13:55,669 --> 00:13:56,711 எதுவும் சரிவரலை. 146 00:14:08,932 --> 00:14:13,061 இது எல்லையை மீறுது. இதுக்கு கூட நிற்கமாட்டேன். மாட்டேன். 147 00:14:14,104 --> 00:14:16,940 அவங்களுக்காக ஸ்லேயர்ஸ் டேக்கை ஏமாற்றுவ. 148 00:14:23,822 --> 00:14:24,823 அடச்சே, காஷ். 149 00:14:35,750 --> 00:14:36,668 மேலே பாருங்க! 150 00:14:38,670 --> 00:14:40,046 நீ எங்கே போயிருந்த? 151 00:14:40,046 --> 00:14:41,798 கொஞ்சம் சாப்பிட போயிருந்தேன். 152 00:14:44,467 --> 00:14:46,428 இப்போ இங்கிருக்கோம் என்பது முக்கியம். 153 00:14:47,345 --> 00:14:49,014 திரும்ப லாக்கெட்ல அடைக்கிறேன். 154 00:14:52,434 --> 00:14:53,685 கவனம்! 155 00:14:55,812 --> 00:14:59,482 உன்னை பிடிப்பது கஷ்டமானது, என்னை நீ... 156 00:14:59,482 --> 00:15:01,526 ஜஹ்! இல்லை, இல்லை! 157 00:15:17,000 --> 00:15:18,877 நீள கைகள் பற்றிய நகைசுவை இல்லையா? 158 00:15:19,461 --> 00:15:20,378 ரொம்ப சுலபம். 159 00:15:27,052 --> 00:15:28,219 பைக், என் கையை பிடி! 160 00:15:32,140 --> 00:15:35,018 உன்னை பிடிச்சிட்டேன்! என்னை விட்டிடாதே... 161 00:16:15,600 --> 00:16:16,476 ட்ரின்கெட். 162 00:16:42,252 --> 00:16:43,336 வெக்ஸ்! 163 00:16:43,962 --> 00:16:45,046 என்ன நடந்தாலும்... 164 00:16:47,882 --> 00:16:49,300 நம் கட்டுப்பாட்டில் இல்லை. 165 00:17:15,869 --> 00:17:17,996 புதிய வீரனை வாழ்த்துவோம். 166 00:18:16,054 --> 00:18:18,097 சரி, மீண்டும் வருக. 167 00:18:18,097 --> 00:18:19,224 என் சகோதரி? 168 00:18:19,599 --> 00:18:20,725 நாங்க மட்டும்தான். 169 00:18:21,184 --> 00:18:24,187 பாரு, ஸாரி. நிஜமா, இப்படி நடக்கும்ன்னு நினைக்கலை. 170 00:18:24,187 --> 00:18:26,564 மன்னிப்பை பிறகு கேளு. நண்பர்களை காப்பாத்து. 171 00:18:28,817 --> 00:18:29,692 அங்கே இருக்கு. 172 00:18:44,582 --> 00:18:45,708 பார்த்துக்குறேன். 173 00:18:53,049 --> 00:18:54,259 அது வேக்ஸா? 174 00:18:54,926 --> 00:18:56,344 அதை எப்படி செய்றான்? 175 00:18:56,344 --> 00:18:58,972 அந்த அடையாளமாதான் இருக்கும். 176 00:19:00,598 --> 00:19:01,432 சகோதரா. 177 00:19:36,134 --> 00:19:37,302 அட, சரி. 178 00:19:39,554 --> 00:19:42,765 அந்த ஜீவி வர்றதுக்கு முன் நீங்க இருவரும் காணாம போனீங்க. 179 00:19:42,765 --> 00:19:46,227 அவை கைமீறிப் போச்சு. தவறுகள் நடந்தது. 180 00:19:46,227 --> 00:19:48,813 தவறு. சரி, நிஜமாவா? அப்படி தோணுதா? 181 00:19:50,148 --> 00:19:54,861 பாருங்க, ஒசிசாவின் ரகசியங்களில் டேக் பல தசாப்தங்களா பாதுகாக்குது. 182 00:19:54,861 --> 00:19:57,697 அந்த அடையாளம் தவறான கைகளுக்கு போக விடமாட்டோம். 183 00:19:57,697 --> 00:20:01,326 ஆனா... உங்களோடது சரியானது. 184 00:20:01,326 --> 00:20:03,995 மதியம் நடந்ததுக்கு நாங்க மன்னிப்பு கேட்கிறோம். 185 00:20:03,995 --> 00:20:06,873 ஆனா நீங்க மூழ்காமல் இருக்கணும்ன்னா, நாம போகணும். 186 00:20:06,873 --> 00:20:08,541 ஜஹ் பின்னாடி. 187 00:20:20,678 --> 00:20:22,096 நிறைய தண்ணீர் விழுங்கினேன். 188 00:20:29,395 --> 00:20:30,438 நான்... 189 00:20:30,980 --> 00:20:33,024 மன்னிப்பு கேட்க விரும்புறேன். 190 00:20:33,983 --> 00:20:35,485 கவனமில்லாமல் இருந்தேன். 191 00:20:35,485 --> 00:20:37,862 சில நேரங்களில் அவசரமா செய்வோம். 192 00:20:37,862 --> 00:20:39,656 இப்போ அதை கேட்க விரும்பலை. 193 00:20:39,656 --> 00:20:42,367 வேகமா உள்ளே போனேன், அது வெக்ஸை கொன்னிருக்கும். 194 00:20:42,367 --> 00:20:44,786 இல்லை, இல்லை, அது அவளை கொன்றது. 195 00:20:44,786 --> 00:20:47,580 வேறென்ன செஞ்சிருக்க முடியும்னு தெரியல, ஆனா நான்... 196 00:20:49,540 --> 00:20:50,458 சரி! 197 00:20:50,875 --> 00:20:51,834 அது நல்லா இருந்தது. 198 00:20:53,002 --> 00:20:54,963 திரும்ப விட்டுப் போவதா சொல்லாதீங்க. 199 00:20:54,963 --> 00:20:56,422 உங்களை தப்பா நினைச்சோம். 200 00:20:57,048 --> 00:20:59,801 நம்புங்க, நீங்க எல்லாரும் அபூர்வமானவங்க. 201 00:21:00,301 --> 00:21:02,220 அவ செய்வது ஒசிசாக்கு தெரியும் போல. 202 00:21:02,220 --> 00:21:04,305 அப்புறம், கேளுங்க, 203 00:21:04,722 --> 00:21:06,808 அது நடந்ததை சரி செய்யும்ன்னு தோணலை. 204 00:21:06,808 --> 00:21:08,726 ஆனா நீ இதை வெச்சுக்கணும். 205 00:21:09,769 --> 00:21:11,437 இனி உள்ள பயணத்துக்கு தேவைபடும். 206 00:21:12,188 --> 00:21:16,985 உனக்கு தேவைப்படும்வரை, ஒரு ஜீவியை இந்த சின்ன தகடு அடக்கி வைக்கும். 207 00:21:17,485 --> 00:21:18,319 இப்போ உன்னோடது. 208 00:21:18,319 --> 00:21:21,072 அப்போ ஸ்லேயர்ஸ் டேக்குக்கான என் நன்றிக் கடன்? 209 00:21:21,072 --> 00:21:22,407 என்ன நன்றிக் கடன்? 210 00:21:24,242 --> 00:21:26,119 உன்னை நீ கவனிச்சுக்கோ, 211 00:21:26,119 --> 00:21:29,288 ஆனா அதுதான் உனக்கு நல்லா தெரியுமே. 212 00:21:29,288 --> 00:21:33,918 அன்பே, எங்களை பற்றிய கவலை வேணாம். உனக்கு முக்கியமான வேற விஷயங்கள் இருக்கு. 213 00:21:34,335 --> 00:21:35,712 -ஏய்! -என்ன? 214 00:21:35,712 --> 00:21:37,797 ஆன்ட்லர்ஸ் நான் போவதை பார்க்குதா? 215 00:21:37,797 --> 00:21:39,465 நிச்சயமா, அன்பே. 216 00:21:40,049 --> 00:21:41,676 தடுக்க முடியா முனைப்பு இருக்கு. 217 00:21:43,261 --> 00:21:45,304 இதில் ஒரு ஜீவியை வெச்சிருக்காள். 218 00:21:47,432 --> 00:21:49,600 இதில் என்ன பொருத்தும்னு தெரியுமா? 219 00:21:50,226 --> 00:21:51,102 நானா! 220 00:21:52,061 --> 00:21:54,689 உன்னை ஆபத்திலிருந்து காக்க ஒரு வழி வேணும். 221 00:21:55,064 --> 00:21:56,399 ட்ரின்கெட், என்ன சொல்ற? 222 00:21:57,191 --> 00:22:00,111 வா, முயற்சி செய். அது வேடிக்கையா இருக்கலாம். 223 00:22:01,446 --> 00:22:02,947 என்ன... 224 00:22:05,116 --> 00:22:06,075 ட்ரின்கெட்! 225 00:22:06,743 --> 00:22:08,077 அடுத்தது நான்! 226 00:22:09,037 --> 00:22:11,497 அது ரொம்ப அருமையானது! 227 00:22:21,674 --> 00:22:22,800 ஹலோ. 228 00:22:25,678 --> 00:22:26,679 ஹலோ? 229 00:22:59,879 --> 00:23:00,755 என்ன? 230 00:23:01,047 --> 00:23:03,299 கல்லறைக்கு பிறகு விசித்திரமா இருக்க. 231 00:23:03,299 --> 00:23:04,300 அப்படியா? 232 00:23:05,510 --> 00:23:06,552 என்ன நடந்தது? 233 00:23:07,053 --> 00:23:08,179 எனக்கு தெரியலை. 234 00:23:08,179 --> 00:23:09,680 அடச்சே, உனக்கு தெரியாது. 235 00:23:09,680 --> 00:23:13,893 நான் பார்த்தேன்... ஏதோ, ஆனா நான்... அது என்னன்னு தெரியலை. 236 00:23:15,019 --> 00:23:16,687 நீ தரையில் இருந்தப்போ, 237 00:23:17,313 --> 00:23:19,816 ராவென்ஸ் மேட்ரன் உன்னிடம் வருவதை பார்த்தேன். 238 00:23:20,691 --> 00:23:22,860 உனக்கு பதிலா என்னை எடுக்க கெஞ்சினேன். 239 00:23:23,528 --> 00:23:24,445 வேற வழி தெரியல. 240 00:23:25,446 --> 00:23:27,573 ஆனா எனக்கோ நம்மில் யாருக்கோ, 241 00:23:28,616 --> 00:23:29,826 என்ன ஆகும்ன்னு தெரியல. 242 00:23:30,868 --> 00:23:31,786 சகோதரா, 243 00:23:32,620 --> 00:23:35,206 இதுகெல்லாம் என்ன அர்த்தம்ன்னு கண்டுபிடிப்போம். 244 00:23:36,874 --> 00:23:38,042 எதுவும் மாறவில்லை. 245 00:23:41,087 --> 00:23:42,463 எல்லாம் மாறிவிட்டது. 246 00:23:54,976 --> 00:23:56,561 வெஸ்ட்ரூன் 247 00:24:47,403 --> 00:24:49,405 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 248 00:24:49,405 --> 00:24:51,490 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்.