1 00:00:06,000 --> 00:00:07,950 என் பெயர் ரீஜஸ் பாடாஃப் 2 00:00:08,150 --> 00:00:11,490 உங்களுக்கு ஒரு பரிசு தர ரொம்ப தூரத்திலிருந்து வர்றேன். 3 00:00:11,690 --> 00:00:14,870 அவரை பற்றி சொல்லு. எவ்ளோ கனமா இருப்பார்? 4 00:00:15,070 --> 00:00:17,160 நீங்க, அவன் சொன்ன மாதிரியே இல்லை. 5 00:00:17,360 --> 00:00:19,870 அவங்க என்னை அசுரனா பார்க்க விரும்பினால், ஆகட்டும். 6 00:00:20,070 --> 00:00:22,210 இல்ல. சாங் அம்மாக்கு வேற திட்டம் இருந்தது. 7 00:00:22,410 --> 00:00:24,460 - எங்க தங்கியிருக்காங்க? - அவங்க சொல்லலை. 8 00:00:24,660 --> 00:00:27,170 வெளியிட தயார்னு மார்க்கெட்டிங் அணியிடம் சொல்லு. 9 00:00:27,370 --> 00:00:29,260 ஒரு யானையை அவிழ்த்து விட்டால் என்ன? 10 00:00:29,460 --> 00:00:31,140 இலெய்னோடது ரொம்ப பிடிச்சது. 11 00:00:31,340 --> 00:00:33,300 உனக்கு ஒரு வேலை இருக்கு. 12 00:00:33,500 --> 00:00:35,890 - $30,000 கேட்கறான். - $20,000தான் பட்ஜெட். 13 00:00:36,090 --> 00:00:39,100 - யானை கிடைக்காது. - இதை விடாத. 14 00:00:39,300 --> 00:00:41,310 இதை எப்போ செய்யணும்? 15 00:00:41,510 --> 00:00:44,360 பேட்டி, பொமோனா போனேன், ஆனா அது அப்படி இல்லை. 16 00:00:44,560 --> 00:00:46,880 உன்கிட்ட பொய் சொல்லியிருக்க கூடாது. சாரி. 17 00:00:48,590 --> 00:00:49,920 இடைவேளை. 18 00:02:09,540 --> 00:02:11,250 உங்க செஷன் நிறுத்தப்பட்டது 19 00:02:28,850 --> 00:02:31,440 த கன்சல்டன்ட் 20 00:02:42,120 --> 00:02:45,810 இன்று காலை லாஸ் ஏஞ்சல்ஸ் டவுன்டவுன் தெருக்களில் குழப்பம். 21 00:02:46,010 --> 00:02:49,190 4வது தெருவை ஒரு காட்டு யானை ஸ்தம்பிக்க செய்தது. 22 00:02:49,390 --> 00:02:52,590 எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ஜம்போ என்ற பெண் யானை 23 00:02:52,790 --> 00:02:56,110 நேற்றிரவு பார்ஸ்டோவில் ஒரு பயண சர்க்கஸிலிருந்து திருடப்பட்டது. 24 00:02:56,310 --> 00:02:58,530 பிறகு ஆர்ட்ஸ் மாவட்டத்தில் அதை விட்டுட்டாங்க. 25 00:02:58,730 --> 00:03:03,580 நெரிசலுக்கு முன் போலீஸும் மிருக கட்டுபாடு அமைப்பும் அதை நகர்த்தினாங்க. 26 00:03:03,780 --> 00:03:04,500 திருடப்பட்ட யானையால் குழப்பம் 27 00:03:04,700 --> 00:03:07,790 துரதிர்ஷ்டவசமா, போகும் வழில ஜம்போ இறந்தது. 28 00:03:07,990 --> 00:03:10,810 பார்த்ததுக்கு நன்றி. நிறைய செய்திகள் இருக்கு... 29 00:03:32,420 --> 00:03:33,960 கதவை திற. 30 00:03:40,800 --> 00:03:43,010 அது, அந்த பெரிய சாம்பல் மலை இறந்தது. 31 00:03:44,680 --> 00:03:46,540 அது எதிர்பார்க்காத விஷயம். 32 00:03:46,740 --> 00:03:48,750 கொன்னதுக்காக என்னை கைது செய்வாங்க. 33 00:03:48,950 --> 00:03:49,710 அது கொலை இல்லை. 34 00:03:49,910 --> 00:03:52,800 எப்பவும் யானையை கொன்று படங்கள் போடுவாங்க. 35 00:03:53,000 --> 00:03:56,550 இல்ல, இது தொலையட்டும். இதெல்லாம் அடங்கும் வரை சான் பீட்ரோ போறேன். 36 00:03:56,750 --> 00:03:57,820 என் 10,000 எங்கே? 37 00:04:06,450 --> 00:04:12,460 டெராடாக்டில் ரோபோடிக்ஸ் 38 00:04:53,160 --> 00:04:54,160 என்ன? 39 00:04:56,830 --> 00:04:57,990 யாரு நீங்க? 40 00:04:58,190 --> 00:05:03,300 என் பெயர் ரீஜஸ் பாடாஃப், உங்களுக்கு ஒரு பரிசு தர ரொம்ப தூரம் பயணிச்சு வந்தேன். 41 00:05:07,680 --> 00:05:09,580 ஜம்போ யானை 42 00:05:09,780 --> 00:05:12,680 ஆர்.ஐ.பி ஜம்போ 43 00:05:44,920 --> 00:05:50,140 இன்றிரவு வர்றியா? இலெய்ன் 44 00:06:31,100 --> 00:06:36,810 முன்முனை போக்குவரத்து சுமை (செஷன்ஸ்) புது பயனர்கள் 45 00:06:58,500 --> 00:07:01,500 - ஏய், வாழ்த்துக்கள். - உனக்கு சந்தோஷமா? 46 00:07:25,070 --> 00:07:26,440 நீ பாடாஃபா? 47 00:07:27,360 --> 00:07:31,240 நானா? இல்லை. நான் வெறும் ஒரு ட்ரோன். 48 00:07:36,330 --> 00:07:40,160 ஹேய், நான் பட்ரீஸை முறையா சந்திச்சேன். சிறப்பான ஆளு. 49 00:07:41,330 --> 00:07:43,280 பணம் கிடைக்காமல் போகமாட்டான். 50 00:07:43,480 --> 00:07:45,490 சரி. அந்த அயோக்கியன் எங்கே? 51 00:07:45,690 --> 00:07:49,780 நாள் முழுக்க வரலை, என் அழைப்புகளையும் எடுப்பதில்லை. 52 00:07:49,980 --> 00:07:53,800 இன்னைக்கு செய்தி அனுப்பினேன். அதை எங்கே வைத்தேன்? 53 00:07:54,850 --> 00:07:55,680 ஆமா. 54 00:07:57,560 --> 00:08:00,100 தொலைந்து போ 55 00:08:00,980 --> 00:08:03,840 முதல் நாளில் மில்லியன் பயனர்கள் வரப் போறாங்க. 56 00:08:04,040 --> 00:08:05,670 வெற்றிகரமான கேமை உருவாக்குன. 57 00:08:05,870 --> 00:08:08,050 அதை நிஜமா விட்டுட்டு போறியா? 58 00:08:08,250 --> 00:08:10,690 அலுவலக பார்ட்டி நேரத்தில் வேலை செய்றியா? 59 00:08:12,400 --> 00:08:14,780 என் ரெசுமேவை புதுப்பிக்கிறேன். 60 00:08:15,450 --> 00:08:19,790 குவாலாவில் ஒரு வேலை இருக்கு. வளர்ச்சியின் நிர்வாக துணை தலைவர். 61 00:08:20,450 --> 00:08:24,290 அழிந்து வரும் வனவிலங்குகளை கொல்லும் உன் அனுபவத்தை சொல்ல மறக்காதே. 62 00:08:25,670 --> 00:08:30,280 எனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைத்தால், உனக்கு ஏதாவது வாய்ப்பு வாங்க பார்க்கிறேன். 63 00:08:30,480 --> 00:08:32,380 திரும்ப வேலைக்கு எடுக்கமாட்டாங்க. 64 00:08:33,180 --> 00:08:34,990 கிரேக், நீ ஒரு திறமையான கோடர். 65 00:08:35,190 --> 00:08:37,680 நீ உன் மேல நம்பிக்கை வைக்க தொடங்கணும். 66 00:08:39,100 --> 00:08:41,960 நான் டெமோவில் மென்பொருள் போட்டது ஞாபகமிருக்கா? 67 00:08:42,160 --> 00:08:43,590 பாடாஃபின் தொடர்புகள் கிடைக்க? 68 00:08:43,790 --> 00:08:46,050 ஆமா, அது கோடிலிருந்து எடுக்கப்படலை. 69 00:08:46,250 --> 00:08:49,510 நம்ம சர்வரில் இப்போ மில்லியன் கருவிகளின் தகவல்கள் இருக்கு. 70 00:08:49,710 --> 00:08:52,820 அது அவங்களுக்கு தெரிஞ்சா, 20 வருஷம் உள்ளே கிடப்பேன். 71 00:08:55,110 --> 00:08:56,280 ஆட்டம் பாட்டம். 72 00:09:02,330 --> 00:09:04,000 வாழ்த்துக்கள்! 1,000,000 பயனர்கள் 73 00:09:23,350 --> 00:09:26,940 திரு. பாடாஃப், நாள் முழுக்க எங்க போனீங்க? 74 00:09:27,270 --> 00:09:29,020 ஒரு சந்திப்பு இருந்தது. 75 00:09:30,230 --> 00:09:32,940 அந்த சின்ன வேலையை செய்ய ஏற்பாடு செய்த நண்பர்? 76 00:09:33,400 --> 00:09:36,910 இங்கே இருக்கான். அவனுக்கு $10,000 வேணுமாம். 77 00:09:39,320 --> 00:09:40,530 அது செலவானது. 78 00:09:42,790 --> 00:09:43,870 செலவானதா? 79 00:09:44,410 --> 00:09:45,710 கொண்டாட்டம். 80 00:09:46,080 --> 00:09:47,710 அது சின்ன செலவுக்கான பணம். 81 00:09:48,670 --> 00:09:51,840 $700 அந்த பெரிய இறாலுக்கு மட்டும். அதை சாப்பிட்டியா? 82 00:09:54,300 --> 00:09:56,130 பட்ரீஸ் வாங்க வந்திருக்கான். 83 00:09:57,590 --> 00:10:01,640 செய்திகளில் வருவது உண்மைன்னா, யானை இறந்தது, இல்லையா? 84 00:10:02,180 --> 00:10:03,890 அது நம்ம தப்பில்லை. 85 00:10:04,220 --> 00:10:08,050 அதுக்கு நிறைய மயக்க மருந்து கொடுத்தாங்க. அதன் இதயம் நின்றது. 86 00:10:08,240 --> 00:10:09,150 இருந்தாலும். 87 00:10:13,440 --> 00:10:17,570 திரு. பட்ரீஸ் கூட போட்ட ஒப்பந்தம் ரத்தானது. 88 00:10:18,570 --> 00:10:23,350 திரு. பாடாஃப், எனக்கு பட்ரீஸை தெரியும், அவனுக்கு கோபம் அதிகம். 89 00:10:23,550 --> 00:10:25,810 இது அவனை உசுப்பேத்தும். 90 00:10:26,010 --> 00:10:27,500 அவன் ஆவேசமாவானா? 91 00:10:28,620 --> 00:10:30,130 அது நடக்கலாம். 92 00:10:32,000 --> 00:10:34,550 திட்டம் போட ஒரு நிமிஷம் கூட இல்லை. 93 00:10:35,880 --> 00:10:37,380 தீர்வு என்ன? 94 00:10:37,760 --> 00:10:39,120 எனக்கு தெரியலை. 95 00:10:39,320 --> 00:10:41,410 அவன் பயந்து, அவநம்பிக்கையுடன் இருக்கான். 96 00:10:41,610 --> 00:10:44,600 - பாதியை ஏத்துப்பான். - நம்மிடம் பாதி இல்லை. 97 00:10:54,440 --> 00:10:56,680 அருமை திரு. சாங்! 98 00:10:56,880 --> 00:10:59,560 அவனுக்கு பணம் கொடுக்க முடியாட்டி, அவன் கோபப்பட்டா, 99 00:10:59,750 --> 00:11:01,110 நமக்கு வேறென்ன வழி இருக்கு? 100 00:11:12,420 --> 00:11:15,550 காலை வரை காத்திருந்தால் $15,000 கொடுப்போம். 101 00:11:16,840 --> 00:11:21,010 பட்ரீஸ் பேராசையில் ஏத்துப்பான். நமக்கு கொஞ்சம் நேரம் கிடைக்கும். 102 00:11:21,340 --> 00:11:22,890 அதை வைத்து என்ன செய்ய? 103 00:11:24,760 --> 00:11:27,290 போலீஸுக்கு விருப்பமான ஒருத்தனை கொடுக்க. 104 00:11:27,490 --> 00:11:29,060 ஒரு அநாமதேய தகவல். 105 00:11:29,680 --> 00:11:32,760 அவன் பரோலில் இருக்கான். ஒரு தவறு நடந்தா, உள்ளே போவான். 106 00:11:32,950 --> 00:11:34,560 அங்கே வாங்க முடியாது. 107 00:11:35,320 --> 00:11:38,760 கண்காணிப்பில் இருக்கான். அவனை கண்டுபிடிக்க நேரமெடுக்காது. 108 00:11:38,960 --> 00:11:41,740 உன் செயல்களால் நமக்கு சட்டப்பூர்வ சிக்கலிருக்கா? 109 00:11:43,950 --> 00:11:46,020 அவன் மதிப்புக்கும் நமக்கும் இடையிலானது. 110 00:11:46,220 --> 00:11:50,120 நமக்கு அதிக விளம்பரம் கிடைப்பதுதான் மோசமா நடக்கக் கூடிய விஷயம். 111 00:11:52,580 --> 00:11:55,290 இலெய்ன், இவை ஆறுதலான தீர்மானங்கள் இல்லை. 112 00:11:59,880 --> 00:12:04,010 தியாகங்கள் கடினமானது, ஆனா பலன் தருபவை. 113 00:12:19,400 --> 00:12:22,240 மிருகத்தை வீழ்த்திய வேட்டைக்காரர். 114 00:12:23,070 --> 00:12:27,450 திரு. பட்ரீஸ், உங்களோட வேலை செய்வதில் மகிழ்ச்சி. 115 00:12:27,990 --> 00:12:29,270 என் பணம் எங்கே? 116 00:12:29,470 --> 00:12:32,310 நேரடியா விஷயத்தை சொல்றீங்க. உங்ககிட்ட பிடிச்ச விஷயம். 117 00:12:32,510 --> 00:12:34,400 ஆனா எனக்கு ஒரு நிமிஷம் தரணும். 118 00:12:34,600 --> 00:12:36,860 யானை இறப்பதை இதுவரை பார்க்கலை. 119 00:12:37,060 --> 00:12:39,840 சாகும் போது பிளிருமா? 120 00:12:41,170 --> 00:12:43,720 கூண்டை திறந்துட்டு அங்கிருந்து போயிட்டேன். 121 00:12:44,090 --> 00:12:46,090 நான் போனப்போ, உயிரோட இருந்தது. 122 00:12:46,640 --> 00:12:47,970 போராட்டத்தின் பலி. 123 00:12:53,390 --> 00:12:54,940 என்னை போக விடுவீங்களா? 124 00:12:56,350 --> 00:13:00,050 தொழிலில், எதிராளியின் கைகுலுக்கல்தான் அவரை அளக்க உதவும். 125 00:13:00,250 --> 00:13:04,280 முதலில் விடுபவர் மற்றவருக்கு அடங்கிப் போவார். 126 00:13:06,070 --> 00:13:10,270 சரி, அடுத்து நீங்க கையில் $10,000 வைக்கப் போறீங்க, புரிஞ்சுதா? 127 00:13:10,470 --> 00:13:12,020 இலெய்ன் பணம் ஏற்பாடு செய்றா, 128 00:13:12,220 --> 00:13:15,620 உங்க காம்ப்வேர் நண்பர்களிடமிருந்து கொஞ்சம் போனஸும் இருக்கு. 129 00:13:17,460 --> 00:13:20,420 நாம காத்திருக்கும் போது, என் கூட வருவீங்களா? 130 00:13:28,010 --> 00:13:30,000 கிரேக், வந்து விளையாடு. 131 00:13:30,200 --> 00:13:32,810 - நீ நலமா? - ஆமா, அது வெறும்... 132 00:13:35,350 --> 00:13:36,440 பின்னால் போ. 133 00:13:41,070 --> 00:13:43,470 கடின முயற்சி 134 00:13:43,670 --> 00:13:46,860 கடவுளே, கிரேக். நானும் "நல்ல முயற்சி" செய்தேன். 135 00:13:49,160 --> 00:13:50,280 ஒ, ஹா ஹா. 136 00:14:09,050 --> 00:14:11,050 முன்னாடி இழுத்து போதை ஏறியிருக்கா? 137 00:14:12,060 --> 00:14:14,580 சாங் இருந்தப்போ எப்பவும் செய்வோம். 138 00:14:14,780 --> 00:14:18,600 - யாராவது வந்தா? - நான் கதவை பூட்டுறேன். வா. 139 00:14:28,910 --> 00:14:31,030 வேற கதவு வழியாக வெளியேறுவோம். 140 00:14:38,500 --> 00:14:42,170 நான் தர்றேன், நீங்க வாங்கிக்கிங்க. 141 00:14:47,340 --> 00:14:49,740 திரு. பட்ரீஸ், வியப்படைய வைக்கறீங்க. 142 00:14:49,940 --> 00:14:54,330 இலெய்ன் சொல்லி தெரிஞ்சுக்கிட்டது, நீங்க $20,000க்கு ஒரு யானையை திருடுவீங்க, 143 00:14:54,530 --> 00:14:55,640 ஆனா இன்னும் சொல்லுங்க. 144 00:14:56,560 --> 00:14:58,980 $50,000க்கு அவள் என்ன செய்ய வைப்பாள்? 145 00:14:59,890 --> 00:15:02,980 - $100,000? - நான் இலெய்னுக்கு வேலை செய்யல. 146 00:15:03,820 --> 00:15:05,900 நேரடியா ஆளுங்க கூட பேசுவேன். 147 00:15:06,690 --> 00:15:08,110 கவலை வேணாம். 148 00:15:08,740 --> 00:15:12,640 ஒரு மனித உயிரை எடுக்கச் சொல்லி அவள் பேசினால் 149 00:15:12,840 --> 00:15:15,160 என் சார்பாக என புரிஞ்சுக்கணும். 150 00:15:16,450 --> 00:15:19,410 இலெய்ன் அந்த மாதிரி எதையும் செய்யமாட்டா. 151 00:15:23,710 --> 00:15:27,340 இப்போ அவள் என்ன செய்வாள்னு தெரிஞ்சா உங்களுக்கு ஆச்சர்யமாகும். 152 00:15:34,260 --> 00:15:35,540 கண்காணிப்பில் இருக்கேன். 153 00:15:35,740 --> 00:15:38,130 அவ்ளோ பணத்தோட பிடிபட விரும்பல. 154 00:15:38,320 --> 00:15:40,190 போறீங்களா? இவ்ளோ சீக்கிரமா? 155 00:15:41,600 --> 00:15:43,940 காலையில் வர்றேன். தயாரா வைங்க. 156 00:15:50,700 --> 00:15:51,820 ஜெயிச்சிட்டேன். 157 00:16:14,590 --> 00:16:15,850 ஹேய், இலெய்ன். 158 00:16:16,970 --> 00:16:18,370 எனக்கு முன்னாடி தோணுச்சு. 159 00:16:18,570 --> 00:16:21,520 நாம மாத்திக்க இது சரியான நேரமா இருக்கலாம். 160 00:16:22,440 --> 00:16:24,340 - என்ன? - என் அறை. 161 00:16:24,540 --> 00:16:25,810 திரும்பி வர விரும்புறேன். 162 00:16:27,980 --> 00:16:29,650 சொல்லட்டுமா, இயன்... 163 00:16:30,990 --> 00:16:33,030 முடிஞ்சா என்கிட்டருந்து எடுக்க பாறேன்? 164 00:17:16,910 --> 00:17:19,120 இந்த அயோக்கியர்களை மிஸ் செய்வேன். 165 00:17:20,950 --> 00:17:23,250 - நீ போகலை. - யாரு சொல்றது? 166 00:17:23,710 --> 00:17:26,620 அதை 3,000 முறைகள் கேட்ட ஆளு சொல்றேன். 167 00:17:45,190 --> 00:17:47,190 சரி. கார் ஆர்டர் செய்றேன். 168 00:17:49,270 --> 00:17:50,400 வண்டி ஓட்ட தயார். 169 00:17:57,240 --> 00:17:58,160 நாம... 170 00:17:59,870 --> 00:18:04,330 நாம அந்த கேக்கை எடுத்துட்டு என் வீட்டுக்கு போகணுமா? 171 00:18:07,080 --> 00:18:08,420 என் வீட்டுக்கு போகலாம். 172 00:18:11,590 --> 00:18:12,880 வேலிக்கா? 173 00:18:15,170 --> 00:18:17,970 செக்ஸ், கேக்குக்காக 30 நிமிஷம் வண்டி ஓட்டக்கூடாதா? 174 00:18:28,350 --> 00:18:30,270 புதிய செய்தி பேட்டி 175 00:18:31,980 --> 00:18:33,800 செய். அதை திற. 176 00:18:34,000 --> 00:18:34,900 சரி... 177 00:18:37,400 --> 00:18:39,700 இரண்டு நாளா அவளை பற்றி தெரியலை. 178 00:18:44,870 --> 00:18:45,950 சரி. 179 00:18:47,120 --> 00:18:50,000 யாரிடமோ ஃபோன் உள்ளது, இல்ல ஜாப்பனீஸ் கத்துக்கிட்டா. 180 00:18:51,380 --> 00:18:53,960 கொரியனில் இருக்கு. மொழிமாற்றம் செய். 181 00:19:00,220 --> 00:19:01,930 இன்னும் அதிக பணம் தேவை. 182 00:19:03,430 --> 00:19:04,970 அவ ஃபோன் எங்கனு தெரியுமா? 183 00:19:07,270 --> 00:19:10,770 இல்லை. என் மணப்பெண் ஃபோனில் கண்காணிப்பு கருவி வைக்கலை. 184 00:19:13,270 --> 00:19:14,860 கேமை பதிவிறக்கம் செஞ்சாளா? 185 00:19:32,880 --> 00:19:38,880 மிஸ்டர் ஃபென்ஸ் ஆடைகள் வாடகை & விற்பனை 186 00:19:49,640 --> 00:19:51,840 நில்லு, நில்லு, நில்லு. இங்கதான். 187 00:19:52,040 --> 00:19:53,420 இப்பவும் விளையாடுறாங்களா? 188 00:19:53,620 --> 00:19:56,480 மக்கள் இது மாதிரி கருமத்தை விரும்பணும். 189 00:20:17,840 --> 00:20:19,010 இங்கே. 190 00:20:27,060 --> 00:20:28,010 சாங் அம்மா? 191 00:20:29,560 --> 00:20:31,520 படைப்பு தொடர்பாளரா? 192 00:20:32,230 --> 00:20:33,940 இலெய்ன் ஹேமன். 193 00:20:35,520 --> 00:20:36,860 இங்க என்ன செய்றீங்க? 194 00:20:37,730 --> 00:20:40,110 திரு சாங்கின் ஜங்கிள் ஆடிஸி. 195 00:20:41,070 --> 00:20:42,280 உயிரோடு இருக்கான். 196 00:20:44,070 --> 00:20:46,820 பணம் கேட்டு எங்களுக்கு சேதி அனுப்பினீங்களா? 197 00:20:48,160 --> 00:20:49,270 ரீஜஸுக்கு. 198 00:20:49,470 --> 00:20:51,980 ஆமா. அவர் ரொம்ப அன்பானவர். 199 00:20:52,180 --> 00:20:54,150 தங்க ஒரு இடம் தந்தார். 200 00:20:54,350 --> 00:20:56,040 ஆங்கிலம் கத்துத் தர்றார். 201 00:20:56,790 --> 00:20:58,290 எனக்கு முதல் ஃபோன் தந்தார். 202 00:21:01,460 --> 00:21:03,220 இந்த ஃபோனை பாடாஃப் தந்தாரா? 203 00:21:19,900 --> 00:21:20,980 ஹேய்! 204 00:21:21,820 --> 00:21:23,150 அவள் எங்கே? 205 00:21:23,650 --> 00:21:28,280 நான் போகும் முன் பட்ரிஷியா சில நிர்வாக காரியத்தில் உதவறா. 206 00:21:29,240 --> 00:21:33,080 ஒரு நிமிஷத்தில் 57 வார்த்தைகள் டைப் செய்வான்னு தெரியுமா? 207 00:21:33,660 --> 00:21:36,210 எனக்கு நிறைய நேரம் மிச்சப்படுத்தினாங்க. 208 00:21:36,580 --> 00:21:37,920 ஆவணங்கள் அறை. 209 00:21:39,460 --> 00:21:40,860 அவளை தேடு. 210 00:21:41,060 --> 00:21:42,460 இவரை நான் பார்த்துக்கிறேன். 211 00:21:44,470 --> 00:21:45,590 கிரேக்... 212 00:21:47,180 --> 00:21:48,970 இதை உன்னால் செய்ய முடியாது. 213 00:22:11,700 --> 00:22:12,620 பேட்டி? 214 00:22:18,370 --> 00:22:19,790 இங்க என்ன செய்ற? 215 00:22:26,170 --> 00:22:28,990 கிரேக், பேட்டி முக்கியமான தகவல் தந்தா. 216 00:22:29,190 --> 00:22:32,220 அவள் இல்லாமல் உன் ஃபைலை முடிச்சிருக்க மாட்டேன். 217 00:22:33,640 --> 00:22:35,560 உன் பலவீனத்தை பார்த்திருக்கா. 218 00:22:36,600 --> 00:22:37,890 உன் துரோகத்தை. 219 00:22:38,850 --> 00:22:42,150 அவளோட வார்த்தையிலே பல பக்கங்கள் எழுதியிருக்கா. 220 00:23:00,960 --> 00:23:02,440 நாம போகணும். 221 00:23:02,640 --> 00:23:05,050 ஐந்து மணிக்குள் திரு. பாடாஃபுக்கு இது தேவை. 222 00:23:08,340 --> 00:23:09,970 உன்னை என்ன செஞ்சார்? 223 00:23:13,810 --> 00:23:14,850 இலெய்ன்? 224 00:23:23,690 --> 00:23:26,650 உனக்கு பீதி தாக்குதல், கிரேக். 225 00:23:27,820 --> 00:23:28,820 என்னோடு சுவாசி. 226 00:23:29,990 --> 00:23:30,990 உள்ளே. 227 00:23:32,620 --> 00:23:35,080 வெளியே. 228 00:23:36,240 --> 00:23:37,200 உள்ளே. 229 00:23:39,330 --> 00:23:41,920 வெளியே. 230 00:23:44,040 --> 00:23:45,000 உள்ளே. 231 00:23:47,170 --> 00:23:49,050 வெளியே. 232 00:23:49,470 --> 00:23:51,760 என் எடை 162 பவுண்டுகள். 233 00:23:53,430 --> 00:23:55,370 நீங்க எவ்ளோ, திரு. பாடாஃப்? 234 00:23:55,570 --> 00:23:58,330 நம்ம நண்பர், நகைக்கடைக்காரர், அதிகமா கற்பனை செய்வார். 235 00:23:58,530 --> 00:24:00,730 நிறைய புகையை இழுத்திருக்கார். 236 00:24:01,390 --> 00:24:03,810 எத்தனை பேர் வாழ்க்கையை கெடுத்திருக்க? 237 00:24:05,310 --> 00:24:07,260 எத்தனை பேர் வேலைகளை முடிச்சிருக்க? 238 00:24:07,460 --> 00:24:10,890 அழுத்தம் கொடுத்தா சிலர் பிரமாதமாவங்க, சிலர் தளர்வாங்க. 239 00:24:11,090 --> 00:24:13,320 கிரேக், ஏற்கனவே உன்னை பற்றி தெரியுமே? 240 00:24:20,000 --> 00:24:22,670 பேட்டி, என்னை பாரு. 241 00:24:23,460 --> 00:24:24,980 நீ அவருக்காக வேலை செய்யல. 242 00:24:25,180 --> 00:24:26,420 நாங்க யாரும் செய்யல. 243 00:24:26,880 --> 00:24:28,300 அவர் வெறும் ஆலோசகர். 244 00:24:31,880 --> 00:24:33,220 கிரேக் எங்கே? 245 00:24:34,510 --> 00:24:37,430 இங்க இருக்கான். உன்னை காப்பாத்த வந்தான். 246 00:24:58,950 --> 00:25:00,540 நிஜமா நீ யாரு? 247 00:25:01,660 --> 00:25:02,960 ஆலோசகர். 248 00:25:03,500 --> 00:25:06,070 விரிவா சொன்னா, தொழில் ரீதியா 249 00:25:06,270 --> 00:25:08,860 அறிவியல் அல்லது வணிகம் பற்றிய 250 00:25:09,060 --> 00:25:11,280 சிறந்த ஆலோசனைகளை ஒரு நிறுவனத்துக்கோ 251 00:25:11,480 --> 00:25:13,470 தனி நபருக்கோ வழங்குபவர். 252 00:25:19,220 --> 00:25:21,370 நாங்க என்ன செய்றோம்னே உனக்கு தெரியாது. 253 00:25:21,570 --> 00:25:22,880 அதனால் பாதிப்பு இல்லை. 254 00:25:23,080 --> 00:25:26,310 கண்காணிச்சு, சீராக்கி, மேம்படுத்துவதுதான் என் வேலை. 255 00:25:28,060 --> 00:25:31,780 எல் இலக்குகளை எட்டியாச்சு, செலவுகளை நிரூபிச்சாச்சு. 256 00:25:32,820 --> 00:25:33,900 செலவா? 257 00:25:38,700 --> 00:25:40,990 கிரேக், இதுதான் நிஜ உலகம். 258 00:25:42,120 --> 00:25:46,080 மனுஷங்க புண்படுவாங்க, பீதியடைவாங்க, தோல்வியடைவாங்க. 259 00:26:05,640 --> 00:26:07,270 நீ ஹீரோ இல்லை. 260 00:26:08,310 --> 00:26:09,940 உனக்கு பொண்ணும் கிடைக்காது. 261 00:26:38,260 --> 00:26:39,260 அடக் கடவுளே. 262 00:27:27,270 --> 00:27:32,100 தீ அபாய ஒலி 263 00:28:42,550 --> 00:28:44,080 - இலெய்ன் ஹேமன்? - ஆமா. 264 00:28:44,280 --> 00:28:46,040 பட்ரீஸ் ஆண்டர்சனுக்கும் 265 00:28:46,240 --> 00:28:48,850 உங்களுக்குமான உறவு பற்றி சில கேள்விகள் கேட்கணும். 266 00:28:51,100 --> 00:28:55,100 ஒரு யானையை திருட பட்ரீஸுக்கு 10,000 டாலர் கொடுத்தேனா? 267 00:28:58,070 --> 00:28:59,650 நான் வெறும் படைப்பு தொடர்பாளர். 268 00:29:01,110 --> 00:29:04,820 நியமிப்பது என் பாஸ், திரு. பாடாஃப், கட்டுப்பாட்டில் இருக்கு. 269 00:29:06,240 --> 00:29:07,740 ரீஜஸ் பாடாஃப். 270 00:29:11,160 --> 00:29:14,040 பாஸ்னு சொல்வேன், அவர் முக்கியமா ஆலோசகர். 271 00:29:17,130 --> 00:29:19,150 - ஹாய். - ஹாய். 272 00:29:19,350 --> 00:29:21,590 அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. 273 00:29:22,800 --> 00:29:24,840 வேலை இயல்பு கூட அவருக்கு புரியாது. 274 00:29:28,600 --> 00:29:30,350 அவர் கமிஷன் எடுப்பதில்லை. 275 00:29:31,060 --> 00:29:35,230 திடீர்னு ஒரு நாள் வந்து கட்டுப்படுத்த தொடங்கினார். 276 00:30:47,470 --> 00:30:51,350 இலெய்ன் ஹேமன் 277 00:31:05,320 --> 00:31:08,650 ஆவணங்கள் 278 00:31:20,920 --> 00:31:23,670 ஹார்ன், கிரேக் 279 00:31:48,570 --> 00:31:50,200 எங்களை உயர்த்தினார். 280 00:31:51,450 --> 00:31:52,780 எங்களை ஊக்குவித்தார். 281 00:31:54,410 --> 00:31:56,120 எங்க ரீதிகளை மாற்றினார். 282 00:31:57,750 --> 00:32:00,500 எங்களால் எது முடியும்னு முழுமையா காட்டினார். 283 00:32:41,660 --> 00:32:44,750 ரீஜஸ் பாடாஃப் பற்றி நான் சொல்லுவதெல்லாம்... 284 00:32:50,510 --> 00:32:51,880 பலன்கள் தருவார். 285 00:33:08,360 --> 00:33:09,480 காம்ப்வேர் திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி 286 00:33:09,730 --> 00:33:12,240 நிலை 316 தொடக்கம் 287 00:33:17,620 --> 00:33:22,730 நேற்று ரோபாட்டிக்ஸ் நிறுவன, டெராடாக்டில் பங்குகள் 22% மதிப்பு இழந்தது. 288 00:33:22,930 --> 00:33:25,520 அதன் நிறுவனர், ரெபேக்கா ஹூடின் தற்கொலைக்கு 289 00:33:25,720 --> 00:33:27,820 பிறகு வந்த வீழ்ச்சி இது. 290 00:33:28,020 --> 00:33:30,490 2018ல் ஹூட் டெராடாக்டிலை கராஜில் தொடங்கினார்... 291 00:33:30,690 --> 00:33:31,950 டெராடாக்டில் பங்கு வீழ்ந்தன 292 00:33:32,150 --> 00:33:33,700 ...பொதுமக்கள் நிதி முறையில். 293 00:33:33,900 --> 00:33:36,800 மனித உரு இயந்திர தொழிலாளிகளை உருவாக்க போராடினார். 294 00:33:49,860 --> 00:33:53,860 ஆட்டம் முடிந்தது! 295 00:34:42,700 --> 00:34:44,650 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 296 00:34:44,850 --> 00:34:46,790 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்