1 00:00:08,960 --> 00:00:13,200 அலுவலக மேலாளர் பிரிவில் உனக்கு இடம் வேண்டாமா? 2 00:00:13,400 --> 00:00:17,540 இயன், உனக்கு நான் உதவுறேன். இதெல்லாம் சரியாகும் வரை. 3 00:00:17,740 --> 00:00:19,790 - ஃபிராங்க் ஃபுளோரஸ்? - எப்படி தெரிஞ்சது? 4 00:00:19,990 --> 00:00:20,890 ரீஜஸ் பாடாஃப். 5 00:00:22,940 --> 00:00:24,960 நீங்க, அவன் சொன்ன மாதிரியே இல்லை. 6 00:00:25,160 --> 00:00:28,680 என்னை பற்றி போதும். பட்ரிஷியா பற்றி தெரிஞ்சுக்கணும். 7 00:00:28,870 --> 00:00:32,360 ரீஜஸ் பாடாஃப் தங்க எலும்புக்கூடு செய்ய வைத்தாரா? 8 00:00:36,280 --> 00:00:37,120 நன்றி. 9 00:00:41,450 --> 00:00:43,860 உடம்பு முடியாமல் இருந்ததால், திரும்ப வந்தேன். 10 00:00:44,060 --> 00:00:45,420 உன்கிட்ட சொல்லியிருக்கணும். 11 00:00:46,080 --> 00:00:47,420 தனியார் எண் ஹலோ. இது ரீஜஸ். 12 00:00:48,590 --> 00:00:50,050 ஹேய் 13 00:00:52,210 --> 00:00:53,530 என்னை ஆக்ரமியுங்கள், 14 00:00:53,730 --> 00:00:57,510 புனிதமாக்கி, கர்த்தரே, என்னை வழி நடத்தி என்னில் நிறையுங்கள். 15 00:00:58,100 --> 00:01:01,460 என்னை பயன்படுத்துங்கள். என்னிலிருந்து தீய சக்தியை நீக்குங்கள். 16 00:01:01,660 --> 00:01:03,750 அவற்றை அழித்து, தோற்கடியுங்கள், 17 00:01:03,950 --> 00:01:06,520 நான் ஆரோக்கியமாக, நல்ல காரியங்களை செய்வதற்காக. 18 00:01:06,980 --> 00:01:11,340 எல்லா மந்திரம், மாந்திரீகம், சாபங்கள், கெட்ட பார்வை, 19 00:01:11,540 --> 00:01:14,970 கொடூர தாக்குதல், அடக்குமுறை, ஆட்கொளல், 20 00:01:15,170 --> 00:01:20,530 தீமை, பாவங்களிலிருந்தும், பொறாமை, வஞ்சகம், பொச்சரிப்பிலிருந்தும் காத்திடவும். 21 00:01:21,120 --> 00:01:24,400 உடல், உளவியல், தார்மீக, 22 00:01:24,600 --> 00:01:27,110 ஆன்மீக மற்றும் கொடூரமான நோய்களிலிருந்தும். 23 00:01:27,310 --> 00:01:30,990 இனி ஒருபோதும் என்னை தீண்டாதவாறு அவைகளை நரகத்தில் எரித்திடுவீர். 24 00:01:31,190 --> 00:01:33,610 என்னை துன்புறுத்தும் சக்திகளுக்கு கட்டளையிடுகிறேன், 25 00:01:33,810 --> 00:01:36,220 எல்லாம் வல்ல இரட்சகராகிய... 26 00:02:01,490 --> 00:02:05,440 எல்லாம் வல்ல இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, 27 00:02:05,640 --> 00:02:07,820 மேரி மாதாவின் உதவியால் 28 00:02:08,020 --> 00:02:11,650 என்றென்றும் நீங்கி நித்திய நரகத்தில் வீழ்ந்து, 29 00:02:11,850 --> 00:02:14,160 அங்கே நம் தேவதூதர்கள் காவல் காப்பார்கள், 30 00:02:14,350 --> 00:02:17,720 பரிசுத்த மேரியின் காலுக்கு அடியில் அவை நசுங்கும். 31 00:02:28,390 --> 00:02:29,810 அது என்ன? 32 00:02:31,360 --> 00:02:32,190 அங்க யாரு? 33 00:02:39,740 --> 00:02:41,910 ஹலோ? என்ன... 34 00:02:43,280 --> 00:02:45,940 பின்னால் போ. கண்ணாடிகள் இருக்கு. 35 00:02:46,140 --> 00:02:47,310 ஏதாவது காணோமா? 36 00:02:47,510 --> 00:02:49,290 மதிப்புள்ள எதையாவது காணோமா? 37 00:02:49,620 --> 00:02:50,710 ஹலோ? 38 00:02:52,460 --> 00:02:53,880 சேய்! 39 00:03:16,900 --> 00:03:18,610 உங்க செஷன் நிறுத்தப்பட்டது 40 00:03:36,210 --> 00:03:38,800 த கன்சல்டன்ட் 41 00:03:55,230 --> 00:03:57,590 செல்லம், உனக்கு வேலைக்கு தாமதமாகும். 42 00:03:57,790 --> 00:04:00,320 டாக்டர் கிராண்ட்ட முடியலைனு சொல்லிட்டேன். 43 00:04:02,740 --> 00:04:04,450 உனக்கு என்ன ஆச்சு? 44 00:04:04,910 --> 00:04:07,120 மந்தமா, தொண்டை வலிக்குது. 45 00:04:09,330 --> 00:04:11,460 உன் மூணு நாள் காய்ச்சல் வந்திருக்கலாம். 46 00:04:13,290 --> 00:04:15,190 எவ்ளோ நாள் உனக்கு முடியலை? 47 00:04:15,390 --> 00:04:16,990 செவ்வாய், புதன், வியாழன். 48 00:04:17,190 --> 00:04:20,340 நிஜமா, இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்கேன். 49 00:04:22,510 --> 00:04:23,510 நல்லது. 50 00:04:24,510 --> 00:04:26,800 எனக்கு சூடா டீ கொண்டு வாயேன். 51 00:04:34,480 --> 00:04:40,480 இலெய்ன் ஹேமன் படைப்பு தொடர்பாளர் 52 00:05:14,730 --> 00:05:18,210 திரு. பாடாஃப்? நம் கவன குழுவிலிருந்து நேரடி பகுப்பாய்வு. 53 00:05:18,410 --> 00:05:19,880 டேனா எங்கே இன்னைக்கு? 54 00:05:20,080 --> 00:05:21,940 அவங்க மகன் ஆஸ்பத்திரியில் இருக்கான். 55 00:05:25,240 --> 00:05:28,490 குறிப்பா 30 வயதுக்கு குறைவான ஆண்களில் ஆர்வம் இருக்கு. 56 00:05:29,320 --> 00:05:31,290 எண்கள். இவற்றுக்கு என்ன அர்த்தம்? 57 00:05:32,370 --> 00:05:33,690 பயன்டுத்துவோர் எண்ணிக்கை. 58 00:05:33,890 --> 00:05:36,460 விளையாடும் நேரம். விலகி இருக்கும் நேரம். 59 00:05:36,750 --> 00:05:38,070 நம்ம கேம் பிடிச்சிருக்கா? 60 00:05:38,270 --> 00:05:41,360 இன்னைக்கு திருப்தி அறிக்கை வெளியிடப்படும். 61 00:05:41,560 --> 00:05:43,550 டாமி மற்றும் காய் சேகரிக்கிறாங்க. 62 00:05:48,180 --> 00:05:51,040 அவங்க கூப்பிடுறாங்க. தகவல் இருக்கலாம். 63 00:05:51,240 --> 00:05:52,720 ஃபோனில் பேசு. 64 00:05:54,680 --> 00:05:55,680 ஹாய். 65 00:06:08,610 --> 00:06:12,020 - கிரேக்? நலமா? - மூணு நாள் காய்ச்சல். தொற்று நோய். 66 00:06:12,220 --> 00:06:13,200 - ஷூக்கள். - என்ன? 67 00:06:14,410 --> 00:06:16,500 புதிய விதி. விதிவிலக்கு இல்லை. 68 00:06:21,340 --> 00:06:24,960 இது யாரோட யோசனை? வேணாம். உண்மையில், ஆற்றல் உனக்கு தேவைப்படும். 69 00:06:28,680 --> 00:06:30,140 இது தலைசிறந்த படைப்பு. 70 00:06:33,220 --> 00:06:34,640 நண்பா, உயிரோடிருக்க. 71 00:06:36,100 --> 00:06:38,040 ஆமா. வெறும் மூணு நாள் காய்ச்சல். 72 00:06:38,240 --> 00:06:39,840 இங்கே வெறும் கால் வாசனை. 73 00:06:40,040 --> 00:06:43,470 ஆய்வு செஞ்சாச்சு. வெறும் காலில் இருப்பது படைபாற்றல கூட்டும். 74 00:06:43,670 --> 00:06:46,640 என்னை நம்பு, நம் படைப்பாற்றலை கூட்ட பாடாஃப் இதை செய்யல. 75 00:06:46,840 --> 00:06:48,850 அவரின் ஆதிக்கத்தை நிரூபிக்க செய்றார். 76 00:06:49,050 --> 00:06:51,070 பனிசறுக்கு பூட்ஸ் போட்டிருப்பார். 77 00:06:56,370 --> 00:06:57,900 ஏன் யாரும் வேலை செய்யல? 78 00:06:58,100 --> 00:07:00,370 என்ன செய்யணும்னு கேட்க காத்திருக்கோம். 79 00:07:00,750 --> 00:07:03,190 என்ன? அட. மூணு நாள்தான் வராமல் இருந்தேன். 80 00:07:03,390 --> 00:07:05,880 ஏன் அப்ஸ்கர்ட் ஜங்கிள் செய்யலை? 81 00:07:06,210 --> 00:07:07,210 அது முடிஞ்சது. 82 00:07:09,220 --> 00:07:10,870 "முடிஞ்சது"னா என்ன அர்த்தம்? 83 00:07:11,070 --> 00:07:14,910 அது முடியும் வரை வேலை செய்ய வைத்தார். நேற்றிரவு அதை அங்கீகரித்தார். 84 00:07:15,110 --> 00:07:18,290 வேகமா செஞ்சிருக்கமாட்டோம், உனக்கு புற்றுநோய்னு நினைச்சோம். 85 00:07:18,490 --> 00:07:20,420 உன்னை எப்படி ஞாபகம் வெச்சிருப்பாங்க? 86 00:07:20,620 --> 00:07:23,020 நான் இல்லாம அப்ஸ்கர்ட் ஜங்கிளை முடிச்சியா? 87 00:07:24,110 --> 00:07:26,230 நீ அதை பார்க்கிறியா? 88 00:07:46,130 --> 00:07:49,760 காம்ப்வேர் கேம்ஸ் திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி 89 00:08:38,970 --> 00:08:40,040 ஹாய், கிரேக். 90 00:08:40,240 --> 00:08:42,680 நல்லா இருக்கியா? ரொம்ப உடம்பு சரியில்லைன்னாங்க. 91 00:08:45,730 --> 00:08:48,190 இங்க என்ன நடக்குது? 92 00:08:53,070 --> 00:08:56,770 நீ சாதிச்சிட்ட. உனக்கு ஒரு அறையை திருடிக்கிட்ட. 93 00:08:56,970 --> 00:08:58,850 - உக்காரு. - உக்கார மாட்டேன். 94 00:08:59,050 --> 00:09:01,790 உதவியாளருக்கு இன்னொரு நாற்காலி இருக்கக் கூடாது. 95 00:09:04,080 --> 00:09:06,530 என் கேமுக்கு வேற பெயர் வெச்சதை ஏன் சொல்லல. 96 00:09:06,730 --> 00:09:09,900 "அப்ஸ்கர்ட்" என்ற பெயரில் வெளியிட முடியாது. 97 00:09:10,100 --> 00:09:11,240 அது அவரோட யோசனையா? 98 00:09:11,440 --> 00:09:13,700 அந்த யோசனை எங்கிருந்து வந்ததுனு தெரியல. 99 00:09:13,900 --> 00:09:17,660 "வேதனைக் காடு," "உடைந்து போகும் கண்ணாடி" போன்ற பெயர்கள் எப்படி? 100 00:09:17,860 --> 00:09:20,290 கிரேக், ஏற்கனவே அது கவனக் குழுவிடம் இருக்கு. 101 00:09:20,490 --> 00:09:23,060 இப்போவேயா? அதை சோதிச்சீங்களா? 102 00:09:31,650 --> 00:09:33,970 தினமும் செய்தி பார்க்கிறேன். 103 00:09:34,170 --> 00:09:36,950 பொமோனாவில் நடந்த மோசமான திருட்டு பற்றி தெரியல. 104 00:09:49,000 --> 00:09:52,320 "உன்னோடு தசைநார்களை இணைக்கிறேன், நீ வளரும் போது 105 00:09:52,520 --> 00:09:54,070 "உன்னை தோலால் மறைக்கிறேன். 106 00:09:54,270 --> 00:09:56,910 "மூச்சு கொடுக்குறேன், உனக்கு உயிர் கிடைக்கும். 107 00:09:57,110 --> 00:09:59,970 "நான் ஆண்டவர் என்பதை அறிவீர்கள்" எசேக்கியேல் 37. 108 00:10:01,640 --> 00:10:03,920 இந்த வாரம் முழுக்க அதைதான் செஞ்சியா? 109 00:10:04,120 --> 00:10:06,440 பைபிள் பத்திகளை மனப்பாடம் செஞ்சியா? 110 00:10:07,640 --> 00:10:12,070 ஆமா, ஒலி வடிவில் பதிவிறக்கம் செஞ்சேன். இது தெரிந்ததும் எந்திரிச்சேன். 111 00:10:13,190 --> 00:10:15,570 நீ திரும்ப வரமாட்டனு நினைச்சேன். 112 00:10:16,030 --> 00:10:18,930 என் வீட்டிலும் எனக்கு பாதுகாப்பு இல்லாத நிலமை. 113 00:10:19,130 --> 00:10:21,620 நேத்து ராத்திரி யாரோ முன் கண்ணாடிய உடைச்சாங்க. 114 00:10:22,870 --> 00:10:24,730 மோசமான சுற்றுப்புறத்தில் இருக்க. 115 00:10:24,930 --> 00:10:27,440 முகமூடி போட்ட மூன்று பேரை பற்றி என்ன சொல்வ? 116 00:10:27,640 --> 00:10:32,340 தெரியலை. அது தவறா அந்த கடைக்கு வந்த ஏதாவது ரௌடி கும்பலா இருக்கும். 117 00:10:33,840 --> 00:10:37,010 கிரேக், இது வருத்தமானதுனு தெரியும், 118 00:10:37,720 --> 00:10:39,890 ஆனா அவர் உன்னை கொல்லப் பார்க்கலை. 119 00:11:08,160 --> 00:11:10,730 இதன் எடை சகிப்புத்தன்மையை மாத்தினியா? 120 00:11:10,930 --> 00:11:11,730 இல்லை. 121 00:11:11,930 --> 00:11:14,740 பலமான மூணு இன்ச் கண்ணாடியை ஒரு பாம்பும் 122 00:11:14,940 --> 00:11:17,870 குரங்கும் சேர்த்து எப்படி உடைக்கும்னு சொல்ல முடியுமா? 123 00:11:18,060 --> 00:11:20,160 பாடாஃப் வித்யாசமா செய்ய சொன்னார். 124 00:11:20,360 --> 00:11:22,140 - வித்யாசமாவா? - வேடிக்கை. 125 00:11:25,560 --> 00:11:29,230 யுக்தி இல்லாமல் கேமில் என்ன வேடிக்கை? 126 00:11:38,990 --> 00:11:40,140 சீக்கிரமா வர்றியா? 127 00:11:40,340 --> 00:11:41,610 என் ஒரு ஷூவை காணலை. 128 00:11:48,950 --> 00:11:50,040 தொலையட்டும்! 129 00:12:00,130 --> 00:12:02,410 இவை என்ன? கோமாளி ஷூக்களா? 130 00:12:02,610 --> 00:12:05,850 உலோக ஹீல்ஸ் இருக்கு. உலோக ஹீல்ஸ் யாரு போடுவாங்க? 131 00:12:08,770 --> 00:12:10,420 - பேட்டி எப்படி இருக்கா? - கோபமா. 132 00:12:10,620 --> 00:12:12,500 நான் பொமோனா போனது தெரிஞ்சிடுச்சு. 133 00:12:12,700 --> 00:12:15,210 - எப்படி? - என் ஈமெயிலை படிக்கிறா போல. 134 00:12:15,410 --> 00:12:16,770 என் ஊபர் ரசீதை பார்த்துட்டா. 135 00:12:17,770 --> 00:12:21,140 - நடந்ததை சொன்னியா? - இல்லை, எல்லாத்தையும் மறுத்தேன். 136 00:12:21,340 --> 00:12:23,820 என் ஊபர் கணக்கு ஹேக் ஆனதா சொன்னேன். 137 00:12:24,780 --> 00:12:27,850 - ஏன் அவகிட்ட உண்மையை சொல்லல? - விசித்திரமா இருந்தது. 138 00:12:28,050 --> 00:12:31,770 நான் உறுதிமொழி கொடுத்தப்போ, வேலைக்கு போவேன்னு சத்தியம் செய்தேன், 139 00:12:31,970 --> 00:12:33,900 கத்தோலிக் ஆவேன், போதையோ, 140 00:12:34,100 --> 00:12:36,840 இது மாதிரி விஷயங்களோ செய்ய மாட்டேன் என்று. 141 00:12:37,710 --> 00:12:39,300 கிரேகுக்காக! 142 00:12:39,840 --> 00:12:42,870 ஹேய், அதை வாங்குவியா, இல்ல நீ இப்போ ரொம்ப முக்கியமான ஆளா? 143 00:12:43,070 --> 00:12:44,890 பேட்டிக்கு ஃபோன் பண்ணணும். 144 00:13:00,860 --> 00:13:02,740 கிரேக் 145 00:13:14,460 --> 00:13:17,170 கவனக் குழுவின் திருப்தி அறிக்கை. 146 00:13:17,960 --> 00:13:19,610 அது தாமதமானதுக்கு மன்னிக்கணும். 147 00:13:19,810 --> 00:13:21,570 உங்களுக்காக நகல் எடுத்தேன். 148 00:13:21,770 --> 00:13:23,090 என்ன சொல்றாங்க? 149 00:13:23,670 --> 00:13:27,120 "அழகானது, வசீகரமானது" முதல் "அலுப்பானது, மோசமானது" வரை. 150 00:13:27,320 --> 00:13:28,120 அது சாதாரணமானது. 151 00:13:28,320 --> 00:13:31,830 எஸ்கேப் ஃப்ரம் லெப்ரகான் ஐலண்ட வெறுத்தாங்க, ஆனா அதிக வசூல் ஆனது. 152 00:13:32,030 --> 00:13:34,750 எப்பவும் எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது. 153 00:13:34,950 --> 00:13:39,260 இல்லை. வெளியிடுவதுக்கு முன்னாடி நாளைக்கு எனக்கு சில அழைப்புகள் இருக்கு. 154 00:13:39,460 --> 00:13:40,690 நாளைக்கு சனிக்கிழமை. 155 00:13:41,190 --> 00:13:44,010 கொஞ்சம் வேலையை முடிக்க நாளைக்கு இரண்டு மணி நேரம் 156 00:13:44,210 --> 00:13:45,990 வரலாம்னு நினைச்சேன். 157 00:13:48,700 --> 00:13:51,080 கிரேக் நல்லா இருக்கானா. 158 00:13:54,660 --> 00:13:59,440 - உன் அறையில் பார்த்தேன். - மூணு நாள் காய்ச்சல். 159 00:13:59,640 --> 00:14:02,050 நிறைய பேருக்கு பாதிப்பு இருக்கு. 160 00:14:06,300 --> 00:14:08,010 அவனுக்காக ஏன் பொய் சொல்லறே? 161 00:14:17,230 --> 00:14:18,520 சொல்லலை. 162 00:14:19,940 --> 00:14:21,230 அதாவது, செய்யல... 163 00:14:26,860 --> 00:14:30,160 - வீட்டில் கிரேகுக்கு பிரச்சினை. - பேட்டி கூடவா? 164 00:14:32,780 --> 00:14:35,190 அவ கூட கொஞ்ச நேரம்தான் பேசினேன், 165 00:14:35,390 --> 00:14:40,000 ஆனா அந்த கல்யாணம் நடக்காதுனு தோணுச்சு. 166 00:14:41,460 --> 00:14:43,000 என்ன நினைக்கிற, இலெய்ன்? 167 00:14:44,840 --> 00:14:49,550 அது அவங்களுக்குள்ள சரி செய்ய வேண்டிய விஷயம். 168 00:14:52,220 --> 00:14:53,470 நீ சொல்றது சரி. 169 00:14:54,060 --> 00:14:57,390 விலகி இருந்து அவங்க அதை பற்றி யோசிச்சு பார்க்கலாம். 170 00:15:00,480 --> 00:15:03,760 அப்போ கிரேகுக்கு இப்போ ஆறுதலா இருப்பது நல்லதுதானே? 171 00:15:03,960 --> 00:15:07,820 நிச்சயமா. நண்பர்கள் அதுக்குதானே. 172 00:15:08,650 --> 00:15:09,530 சரி. 173 00:15:14,910 --> 00:15:19,000 - இலெய்ன்? - என்ன, திரு. பாடாஃப். 174 00:15:22,380 --> 00:15:23,380 உன் கணினி? 175 00:15:43,940 --> 00:15:46,570 - உனக்காக மிதமா செஞ்சேன். - நன்றிம்மா. 176 00:15:54,200 --> 00:15:58,370 ஆண்டவரே, எங்களை ஆசீர்வதித்தருளும், இந்த உணவு உங்கள் அருளால் கிடைத்தது. 177 00:15:59,080 --> 00:16:02,000 எங்களை பாதுகாப்பாக, ஒன்றாக, வலுவாக வைத்ததுக்கு நன்றி. 178 00:16:02,500 --> 00:16:03,500 ஆமென். 179 00:16:06,630 --> 00:16:07,670 ஆமென். 180 00:16:10,340 --> 00:16:12,130 பேயோட்டுதல் பற்றி என்ன தோணுது? 181 00:16:12,680 --> 00:16:16,390 அது உண்மையா இல்ல டிவிக்காக செய்யும் நாடகமா? 182 00:16:17,220 --> 00:16:22,230 சில நேரங்களில் பேய் பிடித்தால் சர்ச் தலையிடும். 183 00:16:23,230 --> 00:16:25,270 நிஜமா இருந்தாலும் கற்பனை என்றாலும். 184 00:16:26,060 --> 00:16:29,720 - முன்பு செஞ்சதுண்டா? - நான் செஞ்சதா? 185 00:16:29,920 --> 00:16:31,050 ஆமாம். 186 00:16:31,250 --> 00:16:32,950 கூப்பிட்டதே இல்லை. 187 00:16:34,780 --> 00:16:36,700 கிரேக், நமக்குள் இருக்கட்டும். 188 00:16:37,740 --> 00:16:40,120 அதில் கொஞ்சம் வருத்தம் இருக்கு. 189 00:16:41,870 --> 00:16:45,610 - உன் மேல ஏதாவது தாக்கம் இருக்கா... - இல்லை, எனக்கு இல்லை. 190 00:16:45,810 --> 00:16:48,460 அது வந்து... வேலையில் ஒருத்தர். 191 00:16:49,500 --> 00:16:52,170 என்ன யோசிக்கிறார்ன்னு தெரியலை. 192 00:16:52,630 --> 00:16:58,350 என் மனசில் விசித்திரமான எண்ணங்கள் வருது. 193 00:16:59,810 --> 00:17:04,270 சில நேரங்களில் நாமே ஒரு எதிரியை உருவாக்குவோம் 194 00:17:04,810 --> 00:17:06,560 நம் தோல்விகளை மறைக்க. 195 00:17:07,980 --> 00:17:10,650 கத்தோலிக்க விஷயம் ரொம்ப மோசமானதா? 196 00:17:12,440 --> 00:17:14,320 கிரேக், இங்க எதுக்கு வந்த? 197 00:17:17,450 --> 00:17:21,750 அது, முதலில், பேட்டியை கல்யாணம் செஞ்சுக்க. 198 00:17:23,330 --> 00:17:26,270 இப்போ... இப்போது, 199 00:17:26,470 --> 00:17:30,420 நான் உயிரோட இருப்பதுக்காக வந்தேன். 200 00:17:33,090 --> 00:17:34,340 உன் எதிரி யாரு? 201 00:17:36,890 --> 00:17:40,310 அவர் ஷாவ் கான், டாங்கி காங். 202 00:17:41,180 --> 00:17:45,230 சில நேரங்களில் மோசமான பௌசர். ஸாரி, அவை மோசமான உதாரணங்கள். 203 00:17:57,860 --> 00:17:58,950 அவர்தான் பாஸ். 204 00:18:00,070 --> 00:18:01,240 அவ்வளவுதான் அவர். 205 00:18:03,580 --> 00:18:06,920 அவரை வீட்டுக்கு கொண்டு போக கூடாது, 206 00:18:07,710 --> 00:18:12,050 ஆனா அவர் விருப்பம் போல வர்றார். 207 00:18:14,130 --> 00:18:15,300 என்ன செய்ய போறீங்க? 208 00:18:19,260 --> 00:18:21,100 அவர்தான். 209 00:19:21,490 --> 00:19:22,910 நாசமா போச்சு. 210 00:19:47,810 --> 00:19:49,060 ஹலோ, இளைஞனே. 211 00:19:53,770 --> 00:19:54,810 உட்காரலாமா? 212 00:20:02,910 --> 00:20:04,870 உன்னோட விளையாட விரும்புறேன். 213 00:20:12,500 --> 00:20:14,000 என்னிடம் ஃபோன்கள் கிடையாது. 214 00:20:17,880 --> 00:20:20,590 இது திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி. 215 00:20:23,380 --> 00:20:25,300 யாரும் கோபப்பட மாட்டாங்க. 216 00:20:33,100 --> 00:20:36,940 காம்ப்வேர் கேம்ஸ் திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி 217 00:20:51,700 --> 00:20:53,370 உன் அபிப்ராயத்தில்... 218 00:20:54,620 --> 00:20:57,790 இந்த கேம் பற்றி என்ன தோணுதுனு சொல்லு. 219 00:21:15,020 --> 00:21:16,020 நிலை 300 முழுமையானது! 220 00:21:17,810 --> 00:21:18,590 தொடக்க நிலை 301 221 00:21:18,790 --> 00:21:21,360 நிலை 301 தொடக்கம் 222 00:21:45,840 --> 00:21:48,410 ஹாய், இது காம்ப்வேரிலிருந்து இலெய்ன். 223 00:21:48,610 --> 00:21:50,160 இது டான், இல்லையா? 224 00:21:50,360 --> 00:21:51,680 டேங், சுவை போன்றது. 225 00:21:52,720 --> 00:21:57,560 ஸாரி, இது சனிக்கிழமை காலை நேரம், அதிக நேரம் எடுத்துக்க மாட்டேன். 226 00:21:58,150 --> 00:22:02,840 உங்க ஆட்டத்தில் விசித்திரமா ஒன்றை கவனிச்சதால்தான் உங்களை கூப்பிடுறேன். 227 00:22:03,040 --> 00:22:05,930 நீங்க திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி விளையாடினீங்க 228 00:22:06,130 --> 00:22:08,600 ஏழு மணி நேரம் 11 நிமிஷத்தில் ஒன்பது முறைகள், 229 00:22:08,800 --> 00:22:11,600 எங்க தகவலின்படி நிலை 316ல் நிறுத்தினீங்க. 230 00:22:11,800 --> 00:22:15,160 ஆமா, ஏழு மணி நேரம் 11 நிமிஷம், இனி திரும்ப வராத காலம். 231 00:22:15,460 --> 00:22:17,830 அப்போ நிலை 316 உங்களுக்கு பிடிக்கலையா? 232 00:22:18,170 --> 00:22:21,320 பாருங்க, தங்க முட்டைக்காக ஓடினேன், யானை விழுந்தது, 233 00:22:21,520 --> 00:22:24,660 எல்லா தடவையும் இறந்தேன். 234 00:22:24,860 --> 00:22:27,830 ரொம்ப கோபம் வந்தது, ஜன்னலில் முகத்தை இடித்தேன். 235 00:22:28,030 --> 00:22:28,870 ஒரு ஸ்டார் தான். 236 00:22:29,070 --> 00:22:29,840 அழைப்பு துண்டிக்கப்பட்டது 237 00:22:48,320 --> 00:22:51,520 இதுவரை எல்லா கேமையும் முழுசா முடிச்சிருக்கேன். 238 00:22:51,720 --> 00:22:54,690 அப்போ நிலை 316ல் நிறுத்தினீங்களா? 239 00:22:54,890 --> 00:22:56,910 நான் நிறுத்தலை. அதில் பிரச்சினை. 240 00:23:00,250 --> 00:23:02,210 கைல், கைக்கு என்ன ஆச்சு? 241 00:23:03,290 --> 00:23:04,710 ஜன்னலை உடைச்சேன். 242 00:23:09,090 --> 00:23:12,430 - கேம்தான் காரணமா? - அந்த கேடுகெட்ட யானையால். 243 00:23:36,040 --> 00:23:37,620 ரீஜஸ் புகைப்படம் வந்துள்ளது 244 00:24:14,370 --> 00:24:16,160 அயோக்கிய நாய்கள். 245 00:24:20,830 --> 00:24:22,020 டேனா, ஏன் வந்தீங்க? 246 00:24:22,220 --> 00:24:25,380 பிஸ்கட் கேட்டார். அது கைப்பட செய்ததா வேணும்னார். 247 00:24:27,420 --> 00:24:30,340 வரும் போதே மூன்றை தின்னுட்டேன். என்னை தடு. 248 00:24:31,420 --> 00:24:33,550 மகன் எப்படி இருக்கான்? டெர்ரி? 249 00:24:33,970 --> 00:24:34,890 டிம்மி. 250 00:24:36,390 --> 00:24:39,000 ஆமா, தையல் போட்டிருக்கு. சரி ஆயிடுவான். 251 00:24:39,200 --> 00:24:41,600 அவன் நரம்பை வெட்டாதது ஆச்சர்யமானது. 252 00:24:43,850 --> 00:24:44,900 என்ன நடந்தது? 253 00:24:46,980 --> 00:24:50,090 அவனுக்கு கோபம் அதிகம், எங்களால் கட்டுப்படுத்த முடியலை. 254 00:24:50,290 --> 00:24:52,950 குளியலறை ஜன்னலை உடைச்சு கையை வெட்டிக்கிட்டான். 255 00:24:54,860 --> 00:24:57,520 ஜன்னல் மூடி இருப்பதை பார்த்தானான்னு தெரியல. 256 00:24:57,720 --> 00:24:59,830 டிம்மூக்கு டேரியஸ் மாதிரி திறமை இல்லை. 257 00:25:00,910 --> 00:25:03,660 டேனா, டிம்மி உங்க ஃபோனில் கேம்ஸ் ஆடுவானா? 258 00:25:04,870 --> 00:25:07,880 எங்களுக்கு அடி விழாமல் தடுப்பது அது மட்டும்தான். 259 00:25:13,590 --> 00:25:15,050 நீ பிஸ்கட் இல்லை. 260 00:25:22,680 --> 00:25:26,900 நான் அதிக கொழுப்பு-மாவு விகிதத்தில் செய்தேன், திரு. பாடாஃப். 261 00:25:27,270 --> 00:25:31,480 இது எல்லாத்தையும் சாப்பிடணும்ன்னா உங்க இதயத்தை சோதனை செய்ங்க. 262 00:25:33,190 --> 00:25:35,260 இந்த வார இறுதியில் வேற ஏதாவது இருக்கா? 263 00:25:35,460 --> 00:25:37,410 இனி நீ தேவையில்லை. 264 00:25:40,530 --> 00:25:42,650 திரு. பாடாஃப், ஒரு பிரச்சினை இருக்கு. 265 00:25:42,850 --> 00:25:44,980 கவனக் குழுவிடம் பேசினேன் 266 00:25:45,180 --> 00:25:47,460 யாராலும் நிலை 316ஐ கடக்க முடியல. 267 00:25:48,000 --> 00:25:49,420 அது கஷ்டமான கேம். 268 00:25:49,960 --> 00:25:53,740 ஒரு பிரச்சினை இருக்குனு தோணுது, அதை சோதிக்க அதிக நேரம் தேவை. 269 00:25:53,940 --> 00:25:56,260 அவங்க தொடர்ந்து முயற்சிக்கணும்... 270 00:25:57,390 --> 00:25:58,390 எப்பவும்... 271 00:25:59,390 --> 00:26:01,080 தேவை என்றால். 272 00:26:01,280 --> 00:26:03,420 விரக்தியடையறாங்க, கோபமாகறாங்க. 273 00:26:03,620 --> 00:26:06,600 சில சந்தர்ப்பங்களில், சுயமா காயப்படுத்திக்கிறாங்க. 274 00:26:07,520 --> 00:26:10,970 டேனா மகனுக்கும் அதுதான் நடந்தது. கேமை பதிவிறக்கம் செஞ்சாங்க, 275 00:26:11,170 --> 00:26:14,180 அவங்க மகன் கேம் ஆடினான், ஹாஸ்பிடலில் இருக்கான். 276 00:26:14,380 --> 00:26:16,030 அதுக்கு வாய்ப்பில்லை. 277 00:26:17,410 --> 00:26:21,740 ஒரு புதிரை முடிக்கணும், வெகுமதி கிடைக்கும், முன்னேறணும். 278 00:26:22,450 --> 00:26:25,450 ஆபத்தில்லாத, குழந்தைத்தனமான கேம். அதில் என்ன ஆபத்து? 279 00:26:26,460 --> 00:26:28,210 அதை வெளியிடுவதை தாமதிக்கணும். 280 00:26:28,670 --> 00:26:34,240 இப்போ அதை வெளியிடாட்டி, திரு. சாங் மற்றும் காம்ப்வேர் இருக்காது. 281 00:26:34,440 --> 00:26:40,050 பயன்படுத்துவோர் கருத்தை பகுப்பாய்வு செய்தேன், பெரும்பாலும் நல்ல கருத்துதான். 282 00:26:43,060 --> 00:26:45,770 வெளியிட தயார்னு மார்க்கெட்டிங் அணியிடம் சொல்லு. 283 00:26:55,940 --> 00:27:01,200 "திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி நான் விளையாடியதிலேயே சிறந்த கேம்." 284 00:27:01,490 --> 00:27:03,740 ஒஹையோவிலிருந்து ப்ரியானி சொன்னது, நானல்ல. 285 00:27:19,930 --> 00:27:22,140 சேய்! இந்த கேடுகெட்ட கேம். 286 00:27:26,520 --> 00:27:27,630 வெளியே போறியா? 287 00:27:27,830 --> 00:27:32,440 - கொஞ்சம் வேலை இருக்கு. - உடம்பு முடியலைன்னு நினைச்சேன். 288 00:27:34,650 --> 00:27:35,690 உனக்கு வருத்தமா? 289 00:27:36,230 --> 00:27:40,490 - காத்து வாங்கணும். கொஞ்சம் வெளியே போகணும். - நில்லு, நில்லு. செல்லம்? 290 00:27:41,660 --> 00:27:42,910 நான் ஏதாவது செஞ்சேனா? 291 00:27:45,030 --> 00:27:46,740 தெரியலை, கிரேக். செஞ்சியா? 292 00:27:50,370 --> 00:27:51,290 பேட்டி? 293 00:28:05,550 --> 00:28:09,100 இங்க இவை வாழ போதுமான சூரிய வெளிச்சம் இல்லை. 294 00:28:09,980 --> 00:28:12,250 வார இறுதிகளில், செடிகளை எடுத்து 295 00:28:12,450 --> 00:28:14,550 அவற்றை கலை துறை ஜன்னலில் வைப்பேன். 296 00:28:14,750 --> 00:28:17,190 ஹாரியட் இடத்தில்தான் சூரிய ஒளி அதிகம். 297 00:28:22,910 --> 00:28:23,910 நன்றி. 298 00:28:25,570 --> 00:28:28,870 இலெய்ன், வெளிச்சத்தில்தான் நாம வளர முடியும். 299 00:29:24,720 --> 00:29:27,550 தோற்றீர்கள்! 300 00:30:13,430 --> 00:30:15,770 ரீஜஸ் பாடாஃப் 301 00:31:24,710 --> 00:31:26,660 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 302 00:31:26,860 --> 00:31:28,800 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்