1 00:00:06,790 --> 00:00:07,950 ஃபிராங்க் ஃபுளோரஸ். 2 00:00:08,150 --> 00:00:11,320 எதால உருவானவன்னு தெரிஞ்சுக்க, ஃபிராங்க் ஃபுளோரஸை தேடு. 3 00:00:11,520 --> 00:00:14,740 - பாடாஃப் ஃபிராங்க் ஃபுளோரஸ் பேர் சொன்னாரா? - இல்லை. 4 00:00:14,940 --> 00:00:18,920 என் வழிகாட்டுதலில், திரு. சாங், மக்கள் உங்களை ஆராதிப்பாங்க. 5 00:00:19,110 --> 00:00:21,380 ஒரு நாள், உங்களை வணங்குவாங்க. 6 00:00:21,580 --> 00:00:23,090 நீ திங்கட்கிழமை அதை போடணும். 7 00:00:23,290 --> 00:00:26,590 - திங்கட்கிழமையா? - சர்ச். ஃபாதர் ஸ்டோலனை சந்திக்கிறோம். 8 00:00:26,790 --> 00:00:29,680 நான் நினைத்ததை விட சூழ்நிலை ரொம்ப மோசமா இருக்கு. 9 00:00:29,880 --> 00:00:33,510 உடனே செலவுகளை குறைக்காட்டி, ஆறு வாரம் கூட தாக்குப்பிடிக்க முடியாது. 10 00:00:33,710 --> 00:00:35,810 இப்ப உதவியாளர் நானா, இல்ல இன்னமும் நீயா? 11 00:00:36,010 --> 00:00:38,100 நீதான். நான் அவரோட படைப்பு தொடர்பாளர். 12 00:00:38,300 --> 00:00:39,350 உங்களுக்கு பிடிச்சது. 13 00:00:39,550 --> 00:00:41,350 சிடபுள்யூ, சிகப்பு பொத்தான். தயார். 14 00:00:41,550 --> 00:00:42,860 ஃபுளோரஸை தேடிட்டேன். 15 00:00:43,060 --> 00:00:45,370 பாடாஃப் ஃபோனில் வேவு மென்பொருள் போட்டிருக்கேன். 16 00:00:48,130 --> 00:00:50,960 திரு. சாங் இந்த புயலை கடக்க நமக்கு உதவுவார். 17 00:01:37,840 --> 00:01:39,300 ஹலோ? திரு. பாடாஃப்? 18 00:01:39,890 --> 00:01:42,640 கிரேக், இது அழகான காலை. 19 00:01:44,390 --> 00:01:46,420 இவ்ளோ சீக்கிரம் கூப்பிட்டதுக்கு ஸாரி. 20 00:01:46,620 --> 00:01:51,230 நான்... இந்த கிருமி தொல்லையால் ராத்திரி முழுக்க தூங்கலை. 21 00:01:51,730 --> 00:01:52,980 கிருமியா? 22 00:01:53,650 --> 00:01:56,100 ஆமா. எல்லாருக்கும் அது வருது. 23 00:01:56,300 --> 00:01:59,530 அது, சிவந்த கண்கள், நெஞ்சில் இருமல். 24 00:02:00,070 --> 00:02:03,830 அதிருக்கட்டும், உங்களை சீக்கிரம் கூப்பிட்டு சொல்ல விரும்பினேன்... 25 00:02:04,660 --> 00:02:06,120 அதாவது... 26 00:02:07,960 --> 00:02:09,250 என்ன? 27 00:02:11,130 --> 00:02:13,630 இன்னைக்கு வேலைக்கு வரமாட்டேன். 28 00:02:18,260 --> 00:02:19,180 திரு. பாடாஃப்? 29 00:02:19,930 --> 00:02:25,220 - வேற எங்க இருப்ப? - வீட்டில் ஓய்வெடுப்பேன். 30 00:02:25,640 --> 00:02:29,630 ஆனா ரௌல் எல்லாத்தையும் வேகமா செய்வான், நான் ஃபோன் தொடர்பில் இருப்பேன் 31 00:02:29,830 --> 00:02:31,230 ஏதாவது தேவை இருந்தால். 32 00:02:34,070 --> 00:02:35,400 திரு. பாடாஃப்? 33 00:02:46,660 --> 00:02:48,370 உங்க செஷன் நிறுத்தப்பட்டது 34 00:03:05,970 --> 00:03:08,560 த கன்சல்டன்ட் 35 00:03:28,540 --> 00:03:33,920 இன்று காலை திரு. சாங் நம்மை நல்லா சிரிக்க வைக்கிறார். 36 00:03:34,500 --> 00:03:36,590 உற்பத்திக்கு சிரிப்பு நல்லது. 37 00:03:37,300 --> 00:03:40,050 உடலுக்கு நல்லது, மனசுக்கு நல்லது. 38 00:03:43,090 --> 00:03:47,290 துரதிருஷ்டவசமா, இன்றைய நாளை சோகமான செய்தியோடு தொடங்குறோம். 39 00:03:47,490 --> 00:03:52,690 கிரேக் ஹோம், நம் மூத்த கோடர்களில் ஒருவர், நேற்றிரவு உடம்பு முடியாமல் போனது. 40 00:03:53,480 --> 00:03:58,340 இரண்டு வருடங்களுக்கும் மேலாக, கிரேக் திரு. சாங்குக்கு விசுவாசமா சேவை செய்தார் 41 00:03:58,540 --> 00:04:02,050 அவர் போவது நம் குடும்பத்துக்கு பெரிய நஷ்டம். 42 00:04:02,250 --> 00:04:06,450 உங்க எல்லாரையும் தலை குனிந்து அவருக்காக பிரார்த்திக்க கேட்டுக்குறேன். 43 00:04:19,710 --> 00:04:20,950 மகிழ்ச்சியான செய்தி, 44 00:04:21,150 --> 00:04:25,790 அர்சுலா, மார்க்கெட்டிங்கை சேர்ந்தவர், பாஸ்டனுக்கு இடம் மாறறாங்க, 45 00:04:25,990 --> 00:04:29,040 அங்கே அவங்க அப்பா இதய சிகிச்சையில் இருக்கார். 46 00:04:29,240 --> 00:04:32,750 அவரும் அவரின் கூட்டாளி, கேத்ரினும் அவரை பார்த்துப்பாங்க 47 00:04:32,950 --> 00:04:36,130 புது இடத்தில் புதிதாக வேலையை தேடும் பொழுது. 48 00:04:36,330 --> 00:04:39,820 அர்சுலா பெண்ணோடு இருப்பதா பேச்சுவார்த்தைல தெரிஞ்சுகிட்டேன். 49 00:04:40,360 --> 00:04:44,280 மேலாளர் பிரிவில் அவரின் அலுவலகம் இப்போ காலியா இருக்கு. 50 00:04:46,700 --> 00:04:47,830 யாருக்கு அது வேணும்? 51 00:04:50,450 --> 00:04:51,450 யாருமில்லையா? 52 00:05:05,880 --> 00:05:08,040 நீங்க எல்லாரும் முடிவு செய்ங்க. 53 00:05:08,240 --> 00:05:10,810 யாருக்கு அதிகம் பிடிக்குமோ அவங்க வரலாம். 54 00:05:18,810 --> 00:05:20,230 இரு. நிஜமாதான் சொல்றாரா? 55 00:05:47,090 --> 00:05:48,790 ஹேய். நீ நல்லா இருக்கியா? 56 00:05:48,990 --> 00:05:49,830 பொமோனால இருக்கேன். 57 00:05:50,030 --> 00:05:52,460 ஃபிராங்க் ஃபுளோரஸ் கடைக்கு மூணு நிமிஷம்தான். 58 00:05:52,660 --> 00:05:54,960 நாம ஒண்ணா போயிருக்கணும். 59 00:05:55,160 --> 00:05:56,460 தெரியும், இருக்க முடியல. 60 00:05:56,660 --> 00:05:59,510 உடம்பு முடியலன்னேன், பேட்டிகிட்ட வேலைக்கு போறதா சொன்னேன், 61 00:05:59,700 --> 00:06:01,420 அப்புறம் ரயிலில் ஏறினேன். 62 00:06:01,620 --> 00:06:03,570 இன்று நான் ஃபெர்ரிஸ் ஃபியூலர். 63 00:06:04,570 --> 00:06:06,600 உனக்கு என்னன்னு பாடாஃப்கிட்ட சொன்ன? 64 00:06:06,800 --> 00:06:10,060 - சாதாரண இருமல், தொண்டை வலி. - கவனமா இரு, கிரேக். 65 00:06:10,260 --> 00:06:12,480 அவை இரண்டுக்கும் என்ன தொடர்புனு தெரியாது. 66 00:06:12,680 --> 00:06:15,000 ஒரு முழு கதையை தயாரா வெச்சிருக்கேன். 67 00:06:15,620 --> 00:06:18,690 ரயிலில் கல்யாண மோதிரத்தை வரைந்தேன். 68 00:06:18,890 --> 00:06:22,110 இது கிரேகுக்கு. மாக்கரோன்ஸ் அனுப்புறோம். 69 00:06:22,310 --> 00:06:24,950 விரைவில் நலம் பெறுக 70 00:06:25,150 --> 00:06:27,950 தேவைக்கு ஏற்ப நம்புற மாதிரி பொய் சொல்வேன். 71 00:06:28,150 --> 00:06:30,680 - உனக்கு தெரிஞ்சதுக்கும் மேலாக. - சரி. 72 00:06:39,270 --> 00:06:45,280 ஃபுளோரஸ் & ஃபுளோரஸ் நகைக் கடை 73 00:06:51,620 --> 00:06:56,200 தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் விலைகள் சிலதில் சிறப்பு தள்ளுபடியை அனுபவிக்கவும் 74 00:07:11,590 --> 00:07:13,010 ஒரு வாடிக்கையாளர். 75 00:07:13,720 --> 00:07:14,870 ஆமாம். ஹாய். 76 00:07:15,070 --> 00:07:18,670 - நீங்கதான் முதலாளியா? - ஃபிராங்க் ஃபுளோரஸ். 1983 முதல். 77 00:07:18,870 --> 00:07:22,380 கல்யாண மோதிரம் செய்ய விரும்புறேன். இது மாதிரி. 78 00:07:22,580 --> 00:07:26,760 தலையும் வாலும் இணைந்தபடி. ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுச்சு. 79 00:07:26,960 --> 00:07:28,280 இந்த பொண்ணை பிடிக்குமா? 80 00:07:29,440 --> 00:07:30,570 ஆமா, ரொம்ப. 81 00:07:31,780 --> 00:07:33,910 அவள் விரலில் விலாங்கு மீன் வேணாம். 82 00:07:35,240 --> 00:07:36,950 அது பாம்பு. 83 00:07:37,240 --> 00:07:39,250 பெண்களுக்கு தங்கம் பிடிக்கும். 84 00:07:40,370 --> 00:07:41,210 அவ்ளோதான். 85 00:07:42,670 --> 00:07:43,630 பாரம்பரியமானது. 86 00:07:44,840 --> 00:07:47,550 - என்னை பற்றி எப்படி தெரிஞ்சது? - ஒருத்தர் சொன்னார். 87 00:07:48,260 --> 00:07:51,630 என் தோழி மிலானி... சொன்னார். 88 00:07:53,680 --> 00:07:55,050 ரஷ்ய பெண். 89 00:07:56,810 --> 00:07:58,790 ரொம்ப காலம் ஆயிருக்கும். 90 00:07:58,990 --> 00:08:01,560 ஆமா. இல்லை, இது ஞாபகமிருக்கும். 91 00:08:03,270 --> 00:08:06,230 நம்ம எல்லாருக்கும் பொதுவான நண்பர் இருக்கார். 92 00:08:06,480 --> 00:08:07,770 ரீஜஸ் பாடாஃப். 93 00:08:27,420 --> 00:08:28,340 நான் ஏதாவது... 94 00:08:28,590 --> 00:08:30,420 தப்பா சொன்னேன்னா? 95 00:08:31,720 --> 00:08:35,550 யுனைடெட் ஸ்டேட்ஸ் காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கு. 96 00:08:36,550 --> 00:08:37,550 மன்னிக்கணும்? 97 00:08:37,760 --> 00:08:42,270 "ரீஜஸ் பாடாஃப்." அவரை தெரியுமான்னு கேட்டியே? 98 00:08:42,980 --> 00:08:48,440 அப்படி ஒருத்தர் இல்லைன்னு சொல்றேன். 99 00:08:49,520 --> 00:08:52,220 மன்னிக்கணும். இங்க வந்தது பெரிய தவறு. 100 00:08:52,420 --> 00:08:53,600 அவர் எனக்கு நண்பரில்லை. 101 00:08:53,800 --> 00:08:57,320 கதவுகளை திறந்தா, தொந்தரவு செய்யாம போயிடுவேன். சத்தியமா. 102 00:09:01,830 --> 00:09:03,040 அவரை பார்த்தியா? 103 00:09:04,580 --> 00:09:05,580 என்ன? 104 00:09:05,920 --> 00:09:07,330 நிஜமா பார்த்தியா? 105 00:09:07,880 --> 00:09:09,210 அவரை பார்த்தியா? 106 00:09:13,170 --> 00:09:14,840 தினமும் பார்க்கிறேன். 107 00:09:15,220 --> 00:09:17,050 காலை 10:00 முதல் 6:00 வரை. 108 00:09:17,800 --> 00:09:21,850 இப்போ, உங்களுக்கு எப்படி தெரியும்னு சொல்றீங்களா? 109 00:09:27,520 --> 00:09:28,520 என் பின்னால் வா. 110 00:09:45,410 --> 00:09:47,900 அப்ஸ்கர்ட் ஜங்கிளுக்கான பட்ஜெட் தயார். 111 00:09:48,100 --> 00:09:50,110 அடுத்த வாரம் முதல் சோதிக்க தொடங்கலாம், 112 00:09:50,310 --> 00:09:54,760 இப்போ உறுதியா சொல்ல முடியாது, அதிக நேரம் வேலை செஞ்சால்... 113 00:09:59,930 --> 00:10:02,000 எரிக்குக்கு தகுதி இருப்பதா நினைக்கிறான், 114 00:10:02,200 --> 00:10:05,560 ட்ரிஷா சண்டை போடாமல் விட்டு கொடுப்பதா தெரியலை. பார்ப்பான். 115 00:10:06,230 --> 00:10:09,100 இங்க வழக்கமா இப்படி நடக்காது. 116 00:10:11,900 --> 00:10:15,240 இலெய்ன், நீ உன் கையை தூக்கலை. கவனிச்சேன். 117 00:10:16,490 --> 00:10:20,950 அலுவலக மேலாளர் பிரிவில் உனக்கு இடம் வேண்டாமா? 118 00:10:22,490 --> 00:10:24,040 விருப்பம் இருக்கு. 119 00:10:24,700 --> 00:10:28,460 ஆனா தகுதியின் அடிப்படையில்தான் எனக்கு அலுவலக அறை கிடைக்கணும். 120 00:10:28,870 --> 00:10:32,780 தகுதி என்பதை வணிகத்தில் மிகைப்படுத்தப்பட்ட பொருள். 121 00:10:32,980 --> 00:10:37,340 மரத்தின் உச்சிக்கு யார் ஏறறாங்களோ அவங்கதான் ஜெயித்தவங்க. 122 00:10:46,560 --> 00:10:48,060 இது உங்க வேலை இடமா? 123 00:10:49,190 --> 00:10:51,130 நான் இப்போ அதிகமா வேலை செய்றதில்ல. 124 00:10:51,330 --> 00:10:53,320 ஆமா, இது ரொம்ப கஷ்டம். 125 00:10:54,570 --> 00:10:57,280 அவனுக்காக முதல் முறையா இதைதான் செய்தேன். 126 00:11:03,830 --> 00:11:05,040 என்ன இது? டை பின்னா? 127 00:11:05,740 --> 00:11:09,000 முதலில்... எனக்கே தெரியாது. 128 00:11:11,540 --> 00:11:14,210 இங்கே நிறைய மருத்துவர்கள் வருவாங்க. 129 00:11:15,300 --> 00:11:17,550 மூணு தெரு தள்ளி ஒரு மருத்துவமனை இருக்கு, 130 00:11:18,550 --> 00:11:22,470 அவங்க ஓய்வு நேரங்களில் இங்கே பார்க்க வருவாங்க. 131 00:11:23,890 --> 00:11:26,580 அவங்களுக்கு ஏதோ செய்யணும்னு சொன்னாங்க. 132 00:11:26,780 --> 00:11:29,560 ஒரு சிறப்பு நபருக்கான பரிசு. 133 00:11:56,630 --> 00:11:59,130 அவங்க அளவுகளுக்கு பொருத்தமா இருக்கணும். 134 00:12:01,430 --> 00:12:03,470 அதுதான் ஒரே நிபந்தனை. 135 00:12:12,690 --> 00:12:15,300 முதல் முறையா அப்போதான் அவன் பெயரை பார்த்தேன். 136 00:12:15,500 --> 00:12:18,720 ரீஜஸ் பாடாஃப் 137 00:12:18,920 --> 00:12:24,870 அடுத்த மூணு வருஷத்தில், 205 முறைகள் பார்த்தேன். 138 00:12:49,890 --> 00:12:50,720 பேட்டி? 139 00:12:51,850 --> 00:12:53,590 ஹேய், ரௌல். எப்படி இருக்க? 140 00:12:53,790 --> 00:12:56,000 சேய். அவர் பொருட்களை எடுக்க வந்தியா? 141 00:12:56,200 --> 00:12:59,230 - என்ன? - பேட்டி, ஹாய். 142 00:12:59,900 --> 00:13:02,530 - இலெய்ன். - ஆமா, குடி சமாச்சாரம். 143 00:13:03,610 --> 00:13:05,060 இங்கே மாற்றங்கள் செய்தோம், 144 00:13:05,260 --> 00:13:07,560 இப்போ எல்லாம் எங்க இருக்குனு காட்டட்டா? 145 00:13:07,760 --> 00:13:08,530 ஆமா. சரி. 146 00:13:09,370 --> 00:13:12,480 நிச்சயதார்தத்துக்கு வாழ்த்துக்கள். 147 00:13:12,680 --> 00:13:15,360 கிரேக் பொருத்தமான மோதிரம் செய்வதை பற்றி சொன்னான். 148 00:13:15,560 --> 00:13:18,210 முயற்சி செய்வது பிடிக்கும். சோம்பேறி ராஜா எங்க? 149 00:13:19,500 --> 00:13:21,630 மத்தவங்க கூட வெளியே போயிருப்பான். 150 00:13:22,130 --> 00:13:24,530 மதிய சந்திப்பு, அலுப்பான தொழில்நுட்ப விஷயம். 151 00:13:24,730 --> 00:13:27,040 ஆச்சரியப்படுத்த சூஷி வாங்கி வந்தேன். 152 00:13:27,240 --> 00:13:30,180 பேஷன் ரோல். அவனுக்கு அவங்க முறுமுறு சாதம் பிடிக்கும். 153 00:13:32,220 --> 00:13:34,790 - சரி, அவனை கூப்பிடுறேன். - சரி. 154 00:13:34,990 --> 00:13:36,960 உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி... 155 00:13:37,160 --> 00:13:38,730 - இலெய்ன். - இலெய்ன். 156 00:13:41,110 --> 00:13:42,570 தகவல் அனுப்பவும். நன்றி. 157 00:13:42,820 --> 00:13:44,680 ஹேய், செல்லம், உன் ஆபீஸ்ல இருக்கேன். 158 00:13:44,880 --> 00:13:47,610 எங்க இருக்க? என்னை கூப்பிடு. 159 00:13:48,200 --> 00:13:49,410 நமக்கு விருந்தாளி. 160 00:13:50,330 --> 00:13:53,200 - திரு. பாடாஃப், இது பேட்டி. - நீங்கதான் பாடாஃபா? 161 00:13:54,580 --> 00:13:58,250 - பாடாஃப்? - நீதான் கிரேக் கட்டிக்கப் போகும் பெண்ணா? 162 00:13:58,960 --> 00:14:01,590 இந்த மோசமான நேரத்தை எப்படி சமாளிக்கிற? 163 00:14:02,300 --> 00:14:05,630 உனக்கு காம்ப்வேர் குடும்பம் எப்படி உதவணும்? 164 00:14:06,340 --> 00:14:08,790 - அது என்ன? - கிரேகின் வியாதி. 165 00:14:08,990 --> 00:14:12,460 காலையில் கூப்பிட்டான், எல்லாம் முடியப் போறதா தோணுச்சு. 166 00:14:12,660 --> 00:14:13,670 கிரேகுக்கு வியாதியா? 167 00:14:13,870 --> 00:14:15,710 ஏதோ குழப்பம் நடந்திருக்கு. 168 00:14:15,910 --> 00:14:17,340 இலெய்ன்... ஒரு நிமிஷம். 169 00:14:17,540 --> 00:14:20,560 பட்ஜெட்டை சரி செஞ்சுட்டேன், உன் மேஜையில் இருக்கு. 170 00:14:21,150 --> 00:14:22,360 அதை பார்க்கிறேன். 171 00:14:24,480 --> 00:14:26,280 உன்னை வருந்த வெச்சிட்டேன் போல. 172 00:14:27,070 --> 00:14:28,150 உங்களால் இல்லை. 173 00:14:35,830 --> 00:14:37,370 தகவல் அனுப்பவும். நன்றி. 174 00:14:37,750 --> 00:14:39,040 பெரிய பிரச்சினைல இருக்க. 175 00:14:39,500 --> 00:14:40,540 கூப்பிடு. 176 00:14:48,680 --> 00:14:49,800 ஓ, நாசமா போனது. 177 00:15:11,410 --> 00:15:13,410 - உன் பேட்டரி தீர்ந்தது. - இல்லை. 178 00:15:16,870 --> 00:15:19,210 நிலைமையை அது இன்னும் மோசமாக்கும். 179 00:15:25,210 --> 00:15:28,410 ரோஸி மெக்கானிக்கை கூப்பிடுவாங்க, உள்ளே காத்திருங்க. 180 00:15:28,610 --> 00:15:29,580 இங்கேயே இருக்கேன். 181 00:15:29,770 --> 00:15:34,640 100 டிகிரி சூடு இருக்கு, ஏசி வேலை செய்யாது, உங்க சூஷி கெட்டுப் போயிடும். 182 00:16:00,830 --> 00:16:02,170 வந்துகிட்டே இருந்தாங்க. 183 00:16:05,380 --> 00:16:06,590 வாரத்துக்கு ஒரு முறை. 184 00:16:09,670 --> 00:16:10,880 வாரத்துக்கு இரு முறை. 185 00:16:14,430 --> 00:16:18,350 அடுத்த ஆளு எப்போ வருவார்னு எனக்கு தெரியாது. 186 00:16:23,190 --> 00:16:26,190 இரவு பகலா எனக்கு வேலை தந்தாங்க. 187 00:16:30,820 --> 00:16:34,260 நிறைய பணம் கிடைத்தது. பசங்க காலேஜ் படிச்சிட்டு இருந்தாங்க. 188 00:16:34,460 --> 00:16:36,240 இல்லைனு சொல்ல முடியலை. 189 00:16:38,240 --> 00:16:39,580 பெட்டிக்கு புரிஞ்சது, 190 00:16:43,040 --> 00:16:44,620 பெரும்பாலும். 191 00:16:46,000 --> 00:16:47,210 ஆனா என்னால் முடியலை. 192 00:16:48,840 --> 00:16:52,550 நகைகள் ரொம்ப பெருசா, அதிக நுணுக்கமா ஆனது. 193 00:16:57,140 --> 00:16:59,370 ரீஜஸ் பாடாஃப் 194 00:16:59,570 --> 00:17:02,850 கிடைக்கும் இடத்திலிருந்தெல்லாம் தங்கம் வாங்கினேன். 195 00:17:03,980 --> 00:17:08,190 உள்ளூர் சப்ளையர்கள், வெளிநாட்டு சந்தை. 196 00:17:10,730 --> 00:17:12,690 அது போதாத போது... 197 00:17:16,320 --> 00:17:17,990 என் மனைவியிடம் கேட்டேன். 198 00:17:48,270 --> 00:17:50,800 கல்யாண ஏற்பாடுகள் எப்படி இருக்கு? 199 00:17:51,000 --> 00:17:52,150 கிட்டத்தட்ட முடிஞ்சது. 200 00:17:52,570 --> 00:17:55,550 நான்தான் அந்த சர்க்கசை முழுசா ஏற்பாடு செய்யணும். 201 00:17:55,750 --> 00:17:56,640 சர்க்கசா? 202 00:17:56,840 --> 00:17:58,910 இல்ல, இல்ல, இல்ல, நிஜமா இல்லை. 203 00:18:00,070 --> 00:18:02,850 இல்ல. சர்ச் பதிவு செஞ்சாச்சு, ஆளுங்கள கூப்பிட்டாச்சு. 204 00:18:03,050 --> 00:18:04,810 பிரச்சினையாகலாம், 205 00:18:05,010 --> 00:18:07,750 கிரேக் ஆர்சிஐஏ வகுப்புகளுக்கு போகலனா. 206 00:18:08,250 --> 00:18:13,050 - அவன் வேலைக்கு வரலைன்னா... - தெரியும்... 207 00:18:13,300 --> 00:18:17,300 பாதி நேரம் முயற்சியே செய்யாத மாதிரி இருக்கும், ஆனா நல்லவன். 208 00:18:17,630 --> 00:18:18,720 அவனை பிடிக்கும். 209 00:18:20,300 --> 00:18:24,600 எனக்கு கிரேகை நல்லா தெரியாது, ஆனா அவனிடம் என்ன இருக்கு தெரியுமா? 210 00:18:26,520 --> 00:18:29,020 மற்றவர்களை அவன் நேசிக்கும் தன்மை. 211 00:18:31,940 --> 00:18:33,190 அது ரொம்ப அருமை. 212 00:18:33,690 --> 00:18:34,610 நன்றி. 213 00:18:35,530 --> 00:18:37,990 நீங்க, அவன் சொன்ன மாதிரியே இல்லை. 214 00:18:38,860 --> 00:18:42,730 புது பாஸை பற்றி என்ன வதந்திகள் பேசுவாங்கனு ஊகிக்க முடியுது. 215 00:18:42,930 --> 00:18:45,100 அது, மோசமான நேரத்தில் வந்தீங்க. 216 00:18:45,300 --> 00:18:48,860 இந்த முழு சாங் விவகாரமும், ரொம்ப... கொடுமை. 217 00:18:49,060 --> 00:18:51,940 அவங்க என்னை அசுரனா பார்க்க விரும்பினால், ஆகட்டும். 218 00:18:52,140 --> 00:18:54,990 என்னை பற்றி போதும். பட்ரிஷியா பற்றி தெரிஞ்சுக்கணும். 219 00:18:55,190 --> 00:18:56,320 - இல்லை. - என்ன செய்ற? 220 00:18:56,520 --> 00:18:59,200 பெவர்லி ஹில்ஸில் பிளாஸ்டிக் சர்ஜனிடம் இருக்கேன். 221 00:18:59,400 --> 00:19:02,950 பெரும்பாலும் உடலமைப்பை மாற்றுவது தான். உறிஞ்சுவது, நீட்டுவது, 222 00:19:03,150 --> 00:19:05,210 எக்குத்தப்பா இருக்கும் விலாவை எடுப்பது. 223 00:19:05,410 --> 00:19:07,880 என் கேம்களில் வருவது மாதிரி இருக்கு. 224 00:19:08,080 --> 00:19:08,850 ஆமா. 225 00:19:10,190 --> 00:19:10,960 சரி. 226 00:19:11,160 --> 00:19:13,480 அப்போ எனக்கு? எதை சரி செய்வீங்க? 227 00:19:14,650 --> 00:19:15,980 என் மூக்கை செய்யலாமா? 228 00:19:17,650 --> 00:19:21,160 நீங்க சமசீரா இருக்கீங்க, அழகா இருக்கீங்க. 229 00:19:25,370 --> 00:19:27,160 நான் கிளம்ப தயார்னு தோணுது. 230 00:19:29,000 --> 00:19:33,570 ஆனா ரொம்ப நன்றி, திரு. பாடாஃப், என் கூட இருந்ததுக்கு. 231 00:19:33,770 --> 00:19:36,670 - ரீஜஸ். - ஆமா, ரீஜஸ். உங்களுக்காக வேலை செய்யல. 232 00:19:37,460 --> 00:19:38,630 இதுவரை. 233 00:19:40,260 --> 00:19:41,260 அப்போ... 234 00:19:42,220 --> 00:19:43,220 நன்றி. 235 00:19:49,140 --> 00:19:52,050 - பேட்டரியை மாத்திட்டார். - எவ்வளவு? 236 00:19:52,240 --> 00:19:53,940 திரு. பாடாஃப் கொடுத்துட்டார். 237 00:19:59,360 --> 00:20:00,360 மன்னிக்கணும். 238 00:20:05,580 --> 00:20:07,850 - உதவி வேணுமா? - அங்க போவேன். 239 00:20:08,050 --> 00:20:09,190 ஒரு பரிந்துரை சொல்லவா? 240 00:20:09,390 --> 00:20:13,580 குறைபாடுகள் உள்ளவங்களோட வேலை செஞ்சிருக்கேன், என்னால் உதவ முடியும். 241 00:20:15,130 --> 00:20:18,740 ரீஜஸ் பாடாஃப் தங்க எலும்புக்கூடு செய்ய வைத்தாரா? 242 00:20:18,940 --> 00:20:20,130 நேரடியா இல்லை. 243 00:20:20,880 --> 00:20:24,510 அவங்க துறையில் சிறந்த 20 வேற வேற மருத்துவர்கள் மூலமா. 244 00:20:25,680 --> 00:20:27,010 இன்றைய விலையில்... 245 00:20:29,680 --> 00:20:34,560 இருபத்தைந்து மில்லியன் மதிப்பிலான தங்கம். 246 00:20:36,020 --> 00:20:39,110 நான் மண்டை ஓட்டை உருவாக்கிய பிறகு, 247 00:20:40,320 --> 00:20:42,860 ஒரு வருஷம் வீட்டை விட்டு வெளியே போகலை. 248 00:20:44,410 --> 00:20:47,120 அவர் எங்கும் தெரிவதை தடுக்க முடியலை. 249 00:20:50,160 --> 00:20:53,580 அப்போதான் எல்லாம் மறைய தொடங்கியது. 250 00:20:55,790 --> 00:21:00,630 பார்க்க வரும் கூட்டம், அக்கம் பக்கம்... 251 00:21:04,930 --> 00:21:07,970 இறுதியில், பெட்டி. 252 00:21:16,100 --> 00:21:18,560 ஃபிராங்க், உங்களுக்கு நடந்ததுகாக வருந்துறேன். 253 00:21:20,110 --> 00:21:21,530 இப்போ எங்க இருக்கான்? 254 00:21:22,030 --> 00:21:23,490 லாஸ் ஏஞ்சலஸில் இருக்கார். 255 00:21:24,110 --> 00:21:26,680 அவர் ஒரு ஆலோசகர். 256 00:21:26,880 --> 00:21:29,990 ஒரு நாள், எங்க நிறுவனத்துக்கு வந்து அதை சொந்தமாக்கினார். 257 00:21:31,200 --> 00:21:32,560 அவரை பற்றி சொல்லு. 258 00:21:32,760 --> 00:21:34,790 பாடாஃப்? சாதாரணமான ஆளு. 259 00:21:37,420 --> 00:21:38,460 எவ்ளோ உயரம்? 260 00:21:41,590 --> 00:21:42,670 இதுவரைக்கும். 261 00:21:43,420 --> 00:21:46,880 கச்சிதமா, செதுக்கியது போல, நரைத்து, 262 00:21:47,550 --> 00:21:49,890 "முரட்டுத்தனமான" பார்வை கொண்டவர். 263 00:21:53,270 --> 00:21:56,890 எவ்ளோ கனமா இருப்பார்? 264 00:22:00,480 --> 00:22:02,090 இப்போ, சொன்னது ஞாபகமிருக்கா. 265 00:22:02,290 --> 00:22:07,610 விண்ணிலிருந்து நேராக உங்க உடலின் மையத்தை ஒரு கோடு நேராக இணைக்குது. 266 00:22:08,610 --> 00:22:10,280 ஆமா, ஆமா! அவ்ளோதான். 267 00:22:10,580 --> 00:22:13,200 அருமை. சரி. 268 00:22:15,410 --> 00:22:18,040 ஆமா, இன்னும் மூன்று. உங்களால் முடியும். 269 00:22:18,920 --> 00:22:20,630 ஆமா, ஆமா, ஆமா, ஆமா. 270 00:22:21,590 --> 00:22:22,490 செஞ்சுட்டீங்க. 271 00:22:22,690 --> 00:22:24,800 செஞ்சுட்டீங்க. செய்றீங்க. 272 00:22:25,840 --> 00:22:26,880 சரி. 273 00:22:29,550 --> 00:22:30,890 இன்னும் ஒன்று. 274 00:22:36,520 --> 00:22:37,440 நன்றி. 275 00:22:41,110 --> 00:22:42,110 சரி. 276 00:22:46,320 --> 00:22:47,320 அட கடவுளே. 277 00:22:53,620 --> 00:22:55,690 என் மணப்பெண் என்னை சந்தேகிக்கறா. 278 00:22:55,890 --> 00:22:58,480 சத்தியமா, தினமும் 25 முறைகள் கூப்பிடுவாள். 279 00:22:58,680 --> 00:22:59,870 கல்யாணம் எப்போ? 280 00:23:00,750 --> 00:23:03,280 செப்டம்பர். சர்ச் விஷயங்கள் இருக்கு. 281 00:23:03,480 --> 00:23:06,240 எப்படியோ பழமையான கத்தோலிக்க பெண்ணை தேர்ந்தெடுத்தேன். 282 00:23:06,440 --> 00:23:09,740 ஹேய், செல்லம். உன் ஆபீஸில் இருக்கேன். எங்க இருக்க? கூப்பிடு. 283 00:23:09,940 --> 00:23:11,410 சேய். 284 00:23:11,610 --> 00:23:15,930 நீ என்ன செய்தாலும், அவளை அவனிடம் இழக்காதே. 285 00:23:16,390 --> 00:23:18,040 நான் போகணும். 286 00:23:18,240 --> 00:23:19,100 நன்றி. 287 00:24:27,210 --> 00:24:28,610 நீ வந்தது அவனுக்கு தெரியும். 288 00:24:28,810 --> 00:24:31,090 வீட்டுக்கு போ. போ, போ, போ. 289 00:24:53,950 --> 00:24:56,220 நில்! தலையிடாதே, இலெய்ன். 290 00:24:56,420 --> 00:24:59,730 இல்லை! நிறுத்து! நிறுத்து! வேணாம்! 291 00:24:59,930 --> 00:25:02,370 இதுக்கு எரிக் எவ்ளோ கஷ்டப்பட்டான் தெரியுமா. 292 00:25:03,750 --> 00:25:06,250 ஜானெல், இதோட முடியல. 293 00:25:23,060 --> 00:25:25,190 பிஸியா இருக்கேன். அப்புறமா வா. 294 00:25:28,940 --> 00:25:31,030 - இயன்? - கடவுளே, நீ தான். 295 00:25:31,610 --> 00:25:33,240 உள்ளே வந்து கதவை மூடு. 296 00:25:40,280 --> 00:25:42,620 - நல்லா இருக்கியா? - காட்டுமிராண்டிகள். 297 00:25:42,870 --> 00:25:45,230 அதாவது, ட்ரிஷாவ என்ன செஞ்சாங்கனு பார்த்தியே. 298 00:25:45,430 --> 00:25:47,960 அவர் வந்த பிறகு எல்லாரும் பதட்டமா இருக்காங்க. 299 00:25:48,210 --> 00:25:50,070 சரியா யாரும் யோசிக்கிறதில்லை. 300 00:25:50,270 --> 00:25:52,420 - அப்படி நடந்துகிட்டா மன்னிப்பியா? - இல்ல. 301 00:25:52,920 --> 00:25:53,780 நிச்சயமா இல்லை. 302 00:25:53,980 --> 00:25:55,660 அடுத்து என்னை தாக்க வந்தால்? 303 00:25:55,860 --> 00:25:59,600 மோதல்களை சரியா செய்யமாட்டேன். இந்த அறையும் நான் கேட்கல. 304 00:26:00,180 --> 00:26:02,680 படியில் உக்காந்து சந்தோஷமா வேலை செய்வேன். 305 00:26:03,520 --> 00:26:04,670 நீ செய்வியா? 306 00:26:04,870 --> 00:26:08,310 அவங்க ஏதாவது திட்டம் போட்டால், என்கிட்ட சொல்லுவ, இல்லையா? 307 00:26:12,780 --> 00:26:14,070 அது... 308 00:26:16,570 --> 00:26:19,820 - சில பேச்சுக்கள் இருக்கு. - ஓ, கடவுளே. 309 00:26:20,700 --> 00:26:22,290 ஓ, கடவுளே. 310 00:26:23,080 --> 00:26:25,250 யாரு? யாரை அனுப்புறாங்க? 311 00:26:26,830 --> 00:26:30,170 - இதுவரை முடிவாகலை. - எனக்கு சண்டை போட தெரியாது. 312 00:26:31,880 --> 00:26:35,280 என் கதவுக்கு வெளியே வெள்ளை துணி கட்டுறேன். சரணடையறேன். 313 00:26:35,480 --> 00:26:37,130 அது சங்கடமா இல்லைதானே? 314 00:26:38,880 --> 00:26:44,270 இயன், உனக்கு நான் உதவுறேன். இதெல்லாம் சரியாகும் வரை. 315 00:26:53,230 --> 00:26:54,150 கிரேக். 316 00:27:02,160 --> 00:27:04,200 ஹேய். ஹேய். 317 00:27:05,750 --> 00:27:07,310 வீட்டில் என்ன செய்ற? 318 00:27:07,510 --> 00:27:10,670 உடம்பு முடியாமல் இருந்தது, அதனால் திரும்ப வந்தேன். 319 00:27:11,080 --> 00:27:12,880 ஸாரி, உன்கிட்ட சொல்லியிருக்கணும். 320 00:27:13,960 --> 00:27:16,490 உனக்காக சூஷி கொண்டு வந்தேன், நீ அங்கே இல்லை. 321 00:27:16,690 --> 00:27:18,570 செல்லம், நீ ஆபீஸ் போனியா? 322 00:27:18,770 --> 00:27:22,930 - அது காதல்மயமா இருக்கு. - அந்த இலெய்னை பார்த்தேன். 323 00:27:24,680 --> 00:27:27,790 - பல் போன இலெய்னா? - வேற ஒருத்தி. 324 00:27:27,990 --> 00:27:30,350 நீ மதிய உணவு சந்திப்புக்கு போனதா நினைச்சாள். 325 00:27:31,600 --> 00:27:33,610 மயக்கும் இலெய்ன். 326 00:27:35,690 --> 00:27:37,260 உன் உடல் சுடுது. 327 00:27:37,460 --> 00:27:38,740 பேய் அறைந்த மாதிரி இருக்க. 328 00:27:40,490 --> 00:27:41,860 முடியலைனு சொன்னேனே. 329 00:27:46,990 --> 00:27:48,120 செல்லம், நீ ஓய்வெடு. 330 00:27:48,950 --> 00:27:51,790 - உன்னை கவனிச்சுக்குறேன். - நன்றி. 331 00:28:16,400 --> 00:28:20,490 பயணம் - கிரேக், பயணித்தமைக்கு நன்றி மொத்தம் $38.00 332 00:29:59,080 --> 00:30:02,530 தனியார் எண் ஹலோ 333 00:30:02,730 --> 00:30:04,260 இது ரீஜஸ். 334 00:30:18,230 --> 00:30:22,070 ஹேய் 335 00:31:19,080 --> 00:31:21,030 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 336 00:31:21,220 --> 00:31:23,170 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்