1 00:00:06,540 --> 00:00:09,800 துரதிருஷ்டவசமாக, திரு சாங் இன்று நம்மோடு இல்லை. 2 00:00:10,050 --> 00:00:12,430 அவனை கெட்ட சக்தி கொண்டு போனது. 3 00:00:12,630 --> 00:00:16,120 விக்டர் குல்சர் பற்றி கேட்டிருக்கியா? ஹில்டெக் இண்டஸ்ட்ரீஸ்? 4 00:00:16,320 --> 00:00:18,250 சாங் மாதிரி அவரும் ஒப்பந்தம் போட்டார், 5 00:00:18,450 --> 00:00:20,670 இரண்டு வாரம் கழித்து கொலை செய்யப்பட்டார். 6 00:00:20,870 --> 00:00:23,590 இது உன் தனிப்பட்ட கோப்பு. ஆவணங்கள் அறையில் கண்டேன். 7 00:00:23,790 --> 00:00:25,880 - ஆவணங்கள் அறை இருக்கா? - ஆமா, நிச்சயமா. 8 00:00:26,080 --> 00:00:29,280 ஆலோசகரா இருந்த எல்லா நிறுவனத்திலும் ஆவண அறை இருக்கு. 9 00:00:30,990 --> 00:00:33,760 - அவை எங்கே போச்சு? - அவை கீழே விழுந்திடுச்சு. 10 00:00:33,960 --> 00:00:37,240 விழுவது நிற்கிறப்போ எதை பார்க்க விரும்புற? 11 00:00:38,330 --> 00:00:39,480 செய்ய விரும்பறார். 12 00:00:39,680 --> 00:00:42,440 இரண்டு வருடம் நான் சொன்ன ஒரு யோசனயை கூட சாங் ஏற்கலை, 13 00:00:42,640 --> 00:00:44,230 பின் பாடாஃப் வருகிறார்... 14 00:00:44,430 --> 00:00:46,290 - சாங் அம்மாவை கொன்னார். - நில்லு, என்ன? 15 00:00:49,090 --> 00:00:50,960 ஆவணங்கள் 16 00:00:59,180 --> 00:01:01,220 சரி. க்ளிக். அதே. 17 00:01:08,150 --> 00:01:10,190 இந்த தடவை கிளி கெடுத்தது. 18 00:01:13,280 --> 00:01:14,240 அது பிடிச்சிருக்கு. 19 00:01:14,570 --> 00:01:18,730 விமான அட்டவணையை பார்க்குறப்போ, சாங் அம்மா அன்று இரவே சியோல் போயிட்டாங்க. 20 00:01:18,920 --> 00:01:21,980 நிச்சயமா அவங்களுக்கு பணத்தை கொடுத்து அனுப்பியிருப்பார். 21 00:01:22,180 --> 00:01:24,310 - நான் அப்படிதான் செஞ்சிருப்பேன். - எங்கே? 22 00:01:24,510 --> 00:01:27,230 உன் கற்பனையில் நீ நடத்தும் நிறுவனத்திலா? 23 00:01:27,430 --> 00:01:30,210 ஹேய், கொஞ்சம் மரியாதை கொடு. இப்போ நான் படைப்பாளி. 24 00:01:31,050 --> 00:01:32,950 அவரை பாரு. அவரால் அத நிறுத்த முடியல. 25 00:01:33,150 --> 00:01:36,200 உன் புது ரசிகர் முதல் வாரத்திலேயே 23 பேரை அனுப்பினார். 26 00:01:36,400 --> 00:01:39,000 அதை எதிர்த்து 15 பேர் போயிட்டாங்க. 27 00:01:39,190 --> 00:01:42,370 சேய். சரி, நிஜமா யார் போனாங்க? 28 00:01:42,570 --> 00:01:45,460 ஜிஞ்சர் பீட், ஸ்கின்னி லிப்ஸ், அவங்க போனதில் கவலைதான், 29 00:01:45,660 --> 00:01:48,190 ஆனா மீதி ஆளுங்க, அவங்களை எனக்கு தெரியாது. 30 00:01:49,610 --> 00:01:52,340 - திங்கட்கிழமை பார்ப்போம். - வேற நல்லது கிடைக்காட்டி. 31 00:01:52,540 --> 00:01:56,860 சரி, இன்னைக்கு, தரையை சுத்தம் செய், அடுத்த வாரம், நீதான் பொரியல். 32 00:02:02,700 --> 00:02:04,500 - குட்நைட், திரு. பாடாஃப். - கிரேக். 33 00:02:07,460 --> 00:02:08,520 கிளம்பியாச்சா? 34 00:02:08,720 --> 00:02:11,440 எல்லாரும் வார இறுதிக்கு கிளம்பி போயிட்டாங்க. 35 00:02:11,640 --> 00:02:14,780 - திட்டங்கள் இருக்கா? - எதுவும் இல்லை. பேட்டிக்கு வேலை இருக்கு. 36 00:02:14,980 --> 00:02:18,080 பியர் வாங்கி ஒன்றிரண்டு மணி நேரம் சும்மா இருப்பேன். 37 00:02:18,280 --> 00:02:19,510 பியரா? 38 00:02:28,310 --> 00:02:29,730 நீங்க வர்றீங்களா? 39 00:02:30,520 --> 00:02:32,520 நான் தயாராக 10 நிமிஷம் வேணும். 40 00:02:39,360 --> 00:02:41,070 உங்க செஷன் நிறுத்தப்பட்டது 41 00:02:58,670 --> 00:03:01,260 த கன்சல்டன்ட் 42 00:03:29,200 --> 00:03:33,210 - நீ போயிட்டன்னு நினைச்சேன். - என்னோட சிம்பெர்ஸ் வர்றதா சொன்னார். 43 00:03:33,540 --> 00:03:37,860 பாஸோடு வெள்ளி இரவு பியர் பார்ட்டி? என்ன செய்யப் போறன்னு தெரியுதா? 44 00:03:38,060 --> 00:03:40,550 என் கேமை பரிசீலிக்க நல்லா நடந்துக்குறேன். 45 00:03:43,220 --> 00:03:45,370 - எங்க கூட வர்றியா? - முடியாது. 46 00:03:45,570 --> 00:03:47,500 - எனக்கு டேட் இருக்கு. - இல்லை, போகலை. 47 00:03:47,700 --> 00:03:49,960 ஆமா, போறேன். வேலை முடிஞ்சதும் வருவார். 48 00:03:50,160 --> 00:03:52,140 என்ன? அது யாரு? என்ன செய்றார்? 49 00:03:53,100 --> 00:03:54,360 நீ யாரு, என் அப்பாவா? 50 00:03:55,110 --> 00:03:56,020 நான் தயார். 51 00:03:58,070 --> 00:03:58,980 கிரேக். 52 00:04:01,740 --> 00:04:03,200 ஒரே ஒரு ட்ரின்க். 53 00:04:03,950 --> 00:04:04,950 நல்ல டேட்டாகட்டும். 54 00:04:12,870 --> 00:04:14,420 - சியர்ஸ். - சியர்ஸ். 55 00:04:31,980 --> 00:04:35,270 கேமிங் துறை உங்களுக்கு பிடிச்சிருக்கா, திரு. பாடாஃப்? 56 00:04:37,560 --> 00:04:41,530 இதில் எத்தனை ஆளுங்களை நம்மால் எதிர்க்க முடியும்? 57 00:04:42,150 --> 00:04:45,360 - மன்னிக்கணும்? - சண்டையில். 58 00:04:46,620 --> 00:04:49,160 ஐந்து? ஆறு? 59 00:04:50,620 --> 00:04:53,110 தெரியல. ஒரு பார் சண்டைலதான் இருந்திருக்கேன், 60 00:04:53,310 --> 00:04:54,710 அது எனக்கு சாதகமா இல்லை. 61 00:04:55,420 --> 00:04:57,840 தனியாவா, அதிக ஆளுங்க இருந்தாங்களா? 62 00:04:59,750 --> 00:05:03,620 அது நிஜமா இரண்டு அடிகள்தான், அவன் என்னை அடித்தான், நான் தரையில். 63 00:05:03,820 --> 00:05:07,290 - உன்னை தாக்கினானா? - நிஜமா, ரொம்ப மோசமாச்சு. 64 00:05:07,490 --> 00:05:10,720 என் தாடை மொத்தமா... மொத்தமா சரி செய்ய வேண்டியதாச்சு. 65 00:05:13,810 --> 00:05:16,810 சண்டைக்கான காரணத்தை தெரிஞ்சுக்கலாமா? 66 00:05:18,440 --> 00:05:21,340 எனக்கு அப்போ இளம் வயது, அவன் என்னை வீழ்த்தும் வரை 67 00:05:21,540 --> 00:05:25,570 என்னை யாரும் ஜெயிக்க முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். 68 00:05:31,910 --> 00:05:37,820 என்னால் நாலு பேரை அடிக்க முடியும், அசந்த நேரத்தில், 69 00:05:38,020 --> 00:05:40,170 நீ மத்த மூவரையும் அடக்கலாம்னு தோணுது. 70 00:05:41,420 --> 00:05:43,320 ஆனா இது வெறும் ஆண்கள் பேச்சு, சரியா? 71 00:05:43,520 --> 00:05:46,470 நாம பாரில் சண்டை போட போவதில்லையே? 72 00:05:53,720 --> 00:05:55,640 - மன்னிக்கணும், கிரேக். - எனக்கு... 73 00:05:56,140 --> 00:05:57,420 மன புதிர்கள். 74 00:05:57,620 --> 00:05:59,940 எப்பவும் சூழல்கள் பற்றி யோசிப்பேன். 75 00:06:00,810 --> 00:06:02,930 இன்னும் கொஞ்சம் பீர் குடிக்கலாம், 76 00:06:03,130 --> 00:06:05,850 அந்த ஓட்டத்தை கொஞ்சம் குறைக்கலாம், சரியா? 77 00:06:06,040 --> 00:06:07,700 சரி. நம் பியர்களை ரசிப்போம். 78 00:06:13,330 --> 00:06:15,560 முன்னாடி ஒரு உறவை பற்றி சொன்ன. 79 00:06:15,760 --> 00:06:18,650 ஆமா, பேட்டி, நான் மணமுடிக்கும் பெண். 80 00:06:18,850 --> 00:06:21,190 செப்டெம்பரில் அதிகாரப்பூர்வம் ஆக்குவோம். 81 00:06:21,390 --> 00:06:24,820 100, 150 விருந்தினர்கள் உள்ள திருமணமா இருக்கும். 82 00:06:25,020 --> 00:06:28,180 - நீங்க? உங்களுக்கு குடும்பம் அல்லது... - சர்ச் கல்யாணமா? 83 00:06:29,300 --> 00:06:33,580 ஆமா, அதுதான் கொஞ்சம் பிரச்சினை ஏன்னா பேட்டி கத்தோலிக்கம், நான் இல்லை. 84 00:06:33,780 --> 00:06:36,290 நான் நிண்டெண்டோ சர்ச் வகை, தெரியுமா? 85 00:06:36,490 --> 00:06:39,500 ஆனா அவளுக்கு பிடிச்ச இடங்களுக்கு போவதுக்கு, 86 00:06:39,700 --> 00:06:43,720 நான் கத்தோலிக்கனா மாறணும், அதுக்கு நிறைய முறைகள் இருக்கு. 87 00:06:43,920 --> 00:06:47,110 அப்போ, நீ... இதை ஒரு கத்தோலிக்கருக்காக செய்வியா? 88 00:06:47,610 --> 00:06:51,950 பேட்டிக்காக? ஆமா. இரண்டு மாச மனமாற்றம், அப்புறம் சரியாயிடும். 89 00:06:53,240 --> 00:06:54,580 இப்போ சுவாரஸ்யமாகுது. 90 00:07:03,460 --> 00:07:05,710 ஒண்ணு தெரியுமா? நிஜமா எனக்கு... 91 00:07:06,760 --> 00:07:10,080 - நான் போகணும். - அதுக்குள்ள முடிஞ்சதா? நம்ம பியர்? 92 00:07:10,280 --> 00:07:13,660 பேட்டி... அவள்... அவகிட்ட சாவி இருக்கான்னு தெரியலை, 93 00:07:13,860 --> 00:07:17,000 அவளை இந்த சூழலில் வெளியே தனியா விடுவது கவலையா இருக்கு. 94 00:07:17,200 --> 00:07:19,790 கத்தோலிக்கத்திற்கு மாற்ற வற்புறுத்தும் பெண், நீ 95 00:07:19,990 --> 00:07:22,350 கதவு திறந்து விடவும் எதிர்பார்க்கிறாளா? 96 00:07:24,060 --> 00:07:26,440 பார் சண்டையை விட அது சிறந்தது. 97 00:07:28,740 --> 00:07:31,660 கிரேக், நமக்கிடையே வேடிக்கையா போகும்னு தெரியும். 98 00:07:32,700 --> 00:07:35,770 இப்போ, இங்கே முடிச்சிட்டு, அடுத்த இடத்துக்கு போவோம். 99 00:07:35,970 --> 00:07:38,600 அடுத்த இடமா? இந்த வார இறுதியில் வேலை இருக்கு, 100 00:07:38,800 --> 00:07:40,650 நான் போறது நல்லது. 101 00:07:40,850 --> 00:07:43,780 என்னை நீ இங்க குடிக்க கூப்பிட்டது பெருந்தன்மையானது, 102 00:07:43,980 --> 00:07:46,630 அதுக்கு கைமாறா வேற இடத்துக்கு கூட்டிப் போறேன். 103 00:08:00,980 --> 00:08:03,880 டேட் இளைஞன் தாமதமாகும். ஒரு மணி நேரம் தர முடியுமா? 104 00:08:04,080 --> 00:08:04,900 நிச்சயமா 105 00:08:28,960 --> 00:08:32,840 ஆவணங்கள் 106 00:08:47,190 --> 00:08:48,770 நாம ரொம்ப தூரம் போகலை. 107 00:09:10,460 --> 00:09:11,380 பத்து, ப்ளீஸ். 108 00:09:14,970 --> 00:09:16,240 மேல் தளமா? 109 00:09:16,440 --> 00:09:19,890 கிரேக், உனக்கு உயரம் பயம் இல்லையே? 110 00:09:21,350 --> 00:09:22,470 எனக்கு இல்லை, பாஸ். 111 00:09:31,480 --> 00:09:32,610 வாங்க, கனவான்களே. 112 00:09:35,280 --> 00:09:36,530 உங்க விருந்தாளியா? 113 00:09:37,610 --> 00:09:38,620 நிச்சயமா. 114 00:09:42,870 --> 00:09:44,450 இப்போ பான்ட்டை கழட்டு. 115 00:09:45,710 --> 00:09:46,770 என்ன? 116 00:09:46,970 --> 00:09:50,340 அது என் தவறு, நான் சொல்லியிருக்கணும். பிரத்யேக ஆடை இருக்கு. 117 00:09:56,720 --> 00:10:00,350 கிரேக், நீ விதிகளை மீறுகிற ஆளா? 118 00:10:25,290 --> 00:10:30,250 நான் ஒருத்தருக்கு ஹலோ சொல்லணும். பாரில் நமக்கு குடிக்க ஏதாவது வாங்கு. 119 00:10:48,310 --> 00:10:50,000 ஹேய், என்ன இருக்கு? 120 00:10:50,200 --> 00:10:51,100 நிறத்தை தேர்ந்தெடு. 121 00:10:54,440 --> 00:10:55,780 இரண்டு நீலங்கள். 122 00:11:15,630 --> 00:11:16,410 ஹே, நன்றி. 123 00:11:16,600 --> 00:11:20,130 நீங்க புதுசா தொடங்கணும்ன்னு தோணுது. ஆமா. 124 00:11:45,740 --> 00:11:47,700 நீங்க புது ஆளு, இல்லையா? 125 00:11:50,330 --> 00:11:53,570 அவ்ளோ அப்பட்டமா தெரியுதா? என் பாஸோட வந்தேன். 126 00:11:53,770 --> 00:11:55,820 அவர் இங்க உறுப்பினரா இருப்பார். 127 00:11:56,020 --> 00:11:57,130 என்ன செய்றீங்க? 128 00:11:58,840 --> 00:11:59,840 என்ன செய்றேனா? 129 00:12:00,300 --> 00:12:01,780 குறியீடு எழுதுறேன்... 130 00:12:01,980 --> 00:12:05,390 இல்லை, வீடியோ கேம்ஸ் உருவாக்கி தயாரிக்கிறேன். 131 00:12:07,260 --> 00:12:08,850 மிலானி. 132 00:12:10,600 --> 00:12:12,460 இது என் இனிய நண்பர், கிரேக். 133 00:12:12,660 --> 00:12:14,770 ஹேய், மிலானி. நான் கிரேக். 134 00:12:17,570 --> 00:12:22,150 கல்யாணம் நிச்சயமானவர். அவளுக்காக மத நம்பிக்கையை மாற்றுறார். 135 00:12:23,030 --> 00:12:26,100 உண்மையை சொன்னா, அப்படி ஒன்று இருந்ததில்லை. 136 00:12:26,300 --> 00:12:27,980 கிரேக், அவளை எங்கே சந்திச்ச? 137 00:12:28,180 --> 00:12:29,240 வேலையில்? 138 00:12:29,580 --> 00:12:32,250 பல உறவுகளும் வேலையில் தொடங்கும், இல்லையா? 139 00:12:33,370 --> 00:12:35,030 அது அற்புதமான கதை எல்லாம் இல்ல. 140 00:12:35,230 --> 00:12:38,820 நான் ஒன்றை நீக்க சேர்ந்தேன், அவள் கவனிக்கும் நர்ஸா இருந்தாள். 141 00:12:39,020 --> 00:12:40,670 எதை நீக்கினாங்க? 142 00:12:41,550 --> 00:12:43,080 தீங்கற்ற கொழுப்பு கட்டியை. 143 00:12:43,270 --> 00:12:46,540 தோள்பட்டைக்கு பின்னால் இருந்தது. கோல்ஃப் பந்து அளவுக்கு. 144 00:12:46,740 --> 00:12:47,790 எவ்ளோ காதல்மயமானது. 145 00:12:47,990 --> 00:12:51,680 எங்கு போனாலும் அந்த காதலை கொஞ்சம் எடுத்து போகணும். 146 00:12:54,690 --> 00:12:57,020 அது அவளிடம் இருந்ததா, தெரியாது, ஆனா... 147 00:13:01,650 --> 00:13:04,700 எனக்கு கழிப்பறை போகணும். நீங்க இருவரும் பேசுங்க. 148 00:13:07,780 --> 00:13:09,370 வரும் போது இன்னும் மூன்று. 149 00:13:11,450 --> 00:13:12,450 நல்லது. 150 00:13:26,800 --> 00:13:28,080 ஹேய், எப்படி இருக்கு? 151 00:13:28,280 --> 00:13:31,120 செயற்கை மூட்டுகள், அந்த நிறுவனத்தின் பெயர் என்ன? 152 00:13:31,320 --> 00:13:33,630 ஹில்டெக். பாடாஃபுக்கு சிஈஓ கூட ஒப்பந்தம். 153 00:13:33,830 --> 00:13:35,630 சாங் ஒப்பந்தம் போடும் முன். 154 00:13:35,830 --> 00:13:38,550 அவங்க பொருட்கள் சிலதை அனுப்பியிருப்பார். 155 00:13:38,750 --> 00:13:40,320 இங்கே ஒரு பெண் இருக்காள்... 156 00:13:40,820 --> 00:13:43,840 மெலனியோ, மாலரியோ? சேய், அவள் பெயர் ஞாபகம் வரலை. 157 00:13:44,040 --> 00:13:45,760 - கேட்கப் போறேன்-- - நில்லு, மெதுவா. 158 00:13:45,960 --> 00:13:48,160 - எங்க இருக்க? - தெரியலை. 159 00:13:50,580 --> 00:13:53,440 இங்க ரொம்ப நீலமா அழகா இருக்கு. 160 00:13:53,640 --> 00:13:55,860 அதாவது, இங்கே எல்லாரும் அழகா இருக்காங்க. 161 00:13:56,060 --> 00:13:59,030 - எல்லாரும் அட்டகாசமா இருக்காங்க. - நீ குடிக்கிறியா? 162 00:13:59,230 --> 00:14:03,820 ஒரு பியர், ஒரு மடக்கு நீலமும் தான், சரியா? கேஸ் போடு. அவளுக்கு அவரை தெரியும். 163 00:14:04,020 --> 00:14:06,870 இந்த மெலடி. சேய், அதுவும் அவள் பெயரில்லை. 164 00:14:07,070 --> 00:14:08,240 எப்படி இருப்பாள்? 165 00:14:08,440 --> 00:14:11,710 பேசும் பொம்மை மாதிரி, ஆனா அப்படி சொல்லக் கூடாது. 166 00:14:11,900 --> 00:14:14,930 நான் அவளோட கொஞ்சிப் பேசி இன்னும் தெரிஞ்சுக்குறேன். 167 00:14:16,940 --> 00:14:20,440 - சரி, உன்னையும் நேசிக்கிறேன். - கிரேக். கவனமா இரு. 168 00:14:24,400 --> 00:14:25,400 ஹேய். 169 00:14:57,810 --> 00:14:59,520 உங்க தோழி போயாச்சா? 170 00:15:00,400 --> 00:15:01,840 நம்ம ஒன்றை ஏத்துக்கணும் 171 00:15:02,040 --> 00:15:05,230 இங்க நாம வசீகரமான ஆண்கள் இல்லை, கிரேக். 172 00:15:22,460 --> 00:15:27,420 அப்போ இது போல இடங்களுக்கு வர முடிஞ்சா, ஆலோசகர் வேலை நிறைய சம்பளம் தரும் போல? 173 00:15:28,210 --> 00:15:32,660 சாதாரண சேவை செய்றேன், என் வாடிக்கையாளர் மேன்மைக்கு வேலை செய்றேன். 174 00:15:32,860 --> 00:15:34,910 அதுக்காக, தாராளமா பணம் தர்றாங்க. 175 00:15:35,110 --> 00:15:38,930 சாங் என்ன கேட்டார்? அதிக பணமா இல்ல அதிக லைக்ஸா? 176 00:15:48,190 --> 00:15:51,530 துரதிருஷ்டவசமா, கொஞ்ச நேரத்துக்கு நான் போகணும், கிரேக். 177 00:15:52,410 --> 00:15:55,530 ஒரு நண்பருக்கு உதவுதா சொன்னேன். ரொம்ப நேரம் ஆகாது. 178 00:15:57,290 --> 00:16:00,080 இருந்தாலும், உதவிக்கு ஆள் இருந்தால்... 179 00:16:04,380 --> 00:16:05,790 நான் கூட வரணுமா? 180 00:16:06,920 --> 00:16:09,590 உன் கூட இருப்பது சந்தோஷமா இருக்கு, கிரேக். 181 00:16:13,840 --> 00:16:14,840 அதை ஏன் முடிக்கணும்? 182 00:16:37,580 --> 00:16:40,060 நில்லுங்க, நில்லுங்க. என் உடைகள். 183 00:16:40,260 --> 00:16:41,450 நாம திரும்ப வர்றோம். 184 00:16:42,790 --> 00:16:45,130 முன்னாடி உட்கார். ட்ரைவரை அனுப்பிட்டேன். 185 00:16:54,970 --> 00:16:57,120 என்ன உதவி செய்யப் போறோம்? 186 00:16:57,320 --> 00:16:58,220 டெலிவரி. 187 00:17:04,020 --> 00:17:07,110 என்ன... கருமம் இது? 188 00:17:07,360 --> 00:17:09,070 என்ன நடக்குது? 189 00:17:09,320 --> 00:17:10,480 அது யாரு? 190 00:17:11,480 --> 00:17:12,610 தொடாதே! 191 00:17:15,910 --> 00:17:18,140 - காரை நிறுத்துங்க. - முடியாது, கிரேக். 192 00:17:18,340 --> 00:17:19,640 நாம அவருக்கு உதவணும். 193 00:17:19,840 --> 00:17:21,540 அது சரின்னு தோணலை. 194 00:17:27,000 --> 00:17:28,650 எனக்கு என்ன ஆச்சு? 195 00:17:28,850 --> 00:17:31,530 உனக்கு பீதி தாக்குதல், கிரேக். 196 00:17:31,730 --> 00:17:33,870 ப்ளீஸ் காரை நிறுத்துங்க! 197 00:17:34,070 --> 00:17:36,590 - காரை நிறுத்துங்க. - அது உனக்கு உதவாது. 198 00:17:37,550 --> 00:17:41,720 நீ அதை கட்டுப்படுத்தணும், அது உன்னை கட்டுப்படுத்த கூடாது. 199 00:17:43,680 --> 00:17:46,190 இந்த காரை நிறுத்துங்க! காரை நிறுத்துங்க! 200 00:18:27,480 --> 00:18:28,650 இதோ. 201 00:18:30,810 --> 00:18:31,770 பரவாயில்லையா? 202 00:19:27,000 --> 00:19:28,450 கொஞ்சம் இசை கேட்குறியா? 203 00:19:28,750 --> 00:19:31,790 இதுவரை கேட்கலை, எது புடிக்கும்? 204 00:19:33,540 --> 00:19:35,090 பின்னால, நல்லா இருக்கீங்களா? 205 00:19:35,800 --> 00:19:39,340 அவங்க வாய் ஒட்டப்பட்டிருக்கும்... 206 00:19:40,220 --> 00:19:43,120 அது என்ன? போர்வையா மேஜை துணியா? 207 00:19:43,320 --> 00:19:45,870 ஒழுங்கா மூச்சு விடுறாரான்னு பார்க்கணும். 208 00:19:46,070 --> 00:19:47,620 மூச்சு திணறல் இருக்கலாம். 209 00:19:47,820 --> 00:19:51,690 ஆனா துணியை எடுத்தால், அவரை எங்க கொண்டு போறோம்னு தெரிஞ்சிடும். 210 00:19:52,190 --> 00:19:53,940 அவரை எங்க கொண்டு போறோம்? 211 00:19:56,440 --> 00:19:57,440 படகுக்கு? 212 00:19:57,690 --> 00:20:01,260 சார், இங்க நடக்கும் எதுவும் எனக்கு சௌகரியமா இல்லை. 213 00:20:01,460 --> 00:20:04,680 நான் கூட இருப்பேன்னு எப்படி நினைச்சீங்கனு தெரியலை. 214 00:20:04,880 --> 00:20:07,980 நிஜமா, கிரேக், தப்பு என் மேல மட்டுமில்லை, 215 00:20:08,180 --> 00:20:10,710 ஆனா நமக்கு சமமா பங்கிருக்கு. 216 00:20:11,960 --> 00:20:13,500 என்ன? என்ன சொல்றீங்க? 217 00:20:13,920 --> 00:20:15,530 உன்கிட்ட நான் உதவி கேட்டப்போ, 218 00:20:15,730 --> 00:20:18,860 உனக்கு பீதி தாக்குதல் இருப்பதை என்கிட்ட சொல்லலை. 219 00:20:19,060 --> 00:20:21,470 இதுக்கு முன் பீதி தாக்குதல் இருந்ததில்லை. 220 00:20:27,060 --> 00:20:28,220 எப்படி இருந்தார்? 221 00:20:29,890 --> 00:20:30,810 யாரு? 222 00:20:31,890 --> 00:20:34,850 உயிர் இருந்ததா? திரு. சாங்? 223 00:20:38,480 --> 00:20:41,930 இது கொஞ்சம் சங்கோஜமா இருக்கும், ஆனா உறுதியா சொல்றேன். 224 00:20:42,130 --> 00:20:44,310 சொல்ற எதையும் வெளியே சொல்லமாட்டேன். 225 00:20:44,510 --> 00:20:45,910 நண்பர் கிட்ட பேசுற மாதிரி. 226 00:20:47,160 --> 00:20:49,910 அவர் அறையை விட்டு போறப்ப தொட்டு பார்த்தீங்களா? 227 00:20:55,210 --> 00:20:58,500 திரு. பாடாஃப், சார், ப்ளீஸ் காரை நிறுத்துறீங்களா? ப்ளீஸ். 228 00:20:59,750 --> 00:21:02,420 என்னால் முடியாது. பாலத்தில் இருக்கோம். 229 00:21:10,220 --> 00:21:12,630 நான் சொல்ல வந்ததை சொல்வதுக்கு முன், 230 00:21:12,830 --> 00:21:15,520 மறுபடியும் பயப்படமாட்டனு உறுதியா சொல்லணும். 231 00:21:18,310 --> 00:21:19,360 முயற்சி செய்றேன். 232 00:21:20,730 --> 00:21:22,940 பின்னால் இருக்கும் பயணிதான் 233 00:21:23,280 --> 00:21:26,660 நம் ஒரே தலைவரின் மரணத்துக்கு காரணம். 234 00:21:28,160 --> 00:21:30,700 குழந்தையா? குழந்தையை கடத்தினீங்களா? 235 00:21:50,180 --> 00:21:55,690 ஹேமன், இலெய்ன் 236 00:22:04,070 --> 00:22:07,660 சரி. நீங்க செய்ய நினைப்பதை செய்யாதீங்க. 237 00:22:08,570 --> 00:22:11,030 கையுறை பெட்டியில் ஒரு கத்தி இருக்கும். 238 00:22:12,740 --> 00:22:15,250 - தேடி பாரு. - நான் பார்க்க விரும்பலை. 239 00:22:15,660 --> 00:22:19,820 நாம சாங்கின் விருப்பங்களை நிறைவேற்ற உழைக்கிறோம். 240 00:22:20,020 --> 00:22:21,030 சாங் இறந்துட்டார். 241 00:22:21,230 --> 00:22:23,820 அப்போ பழிவாங்குவதும் அவர் விருப்பப்படிதான். 242 00:22:24,020 --> 00:22:25,990 - இல்லை? - அவன் தெரியாமல் செஞ்சான். 243 00:22:26,190 --> 00:22:28,370 ஒரு குழந்தையை பொறுப்பாக்க முடியாது. 244 00:22:28,570 --> 00:22:31,510 அப்போ, யாரு? யாரை குற்றம் சொல்ற, கிரேக்? 245 00:22:31,850 --> 00:22:35,170 அவன் பெற்றோரை, பள்ளியை, மிரட்டுபவர்களை, சமூக அழுத்தத்தை, 246 00:22:35,370 --> 00:22:37,560 சுத்திகரித்த சர்க்கரை, இணைய க்ளௌட் தகவல்... 247 00:22:41,230 --> 00:22:42,150 அல்லது நாம். 248 00:22:43,860 --> 00:22:47,030 திரு. சாங்கின் மரணத்துக்கு நாமதான் பொறுப்பா? 249 00:22:47,700 --> 00:22:49,970 அதாவது, நாம சுடவில்லை, 250 00:22:50,170 --> 00:22:53,700 ஆனா, ஆமா, நாமதான் அவனிடம் துப்பாக்கியை கொடுத்தோம். 251 00:22:58,040 --> 00:23:00,250 இந்த பாலத்தில் எவ்ளோ நேரமா இருக்கோம்? 252 00:23:05,880 --> 00:23:08,300 ரொம்ப வேகமா சுவாசிக்கிற, கிரேக். 253 00:23:08,590 --> 00:23:09,720 அப்படியா? 254 00:23:11,470 --> 00:23:13,970 இந்த பயத்தை நீ எதிர்கொள்ளணும். 255 00:23:15,180 --> 00:23:16,790 இந்த பாலத்திலிருந்து இறங்கணும். 256 00:23:16,990 --> 00:23:19,960 சண்டையில் எதிர்த்து நின்ற அந்த கிரேக் எங்க? 257 00:23:20,160 --> 00:23:23,270 - அவன் என் தாடையை உடைத்தான். - ஆனா அவனை எதிர்த்த. 258 00:23:24,110 --> 00:23:27,400 நீ இதை எதிர்க்கணும். இப்போ, என்னோடு சுவாசி. 259 00:23:28,860 --> 00:23:29,780 உள்ளே. 260 00:23:32,410 --> 00:23:34,450 வெளியே. 261 00:23:38,120 --> 00:23:39,120 உள்ளே. 262 00:23:42,080 --> 00:23:45,630 எரிவாயு நிரப்ப நிறுத்த சொல்லுது. 263 00:25:01,620 --> 00:25:03,660 ஹே, இது இலெய்ன். தகவல் விடுங்க. 264 00:25:25,810 --> 00:25:27,310 நான் இதை விரும்பலை. 265 00:25:28,610 --> 00:25:30,980 என்ன நடந்தாலும், நீ இதை தெரிஞ்சுக்கணும். 266 00:26:07,310 --> 00:26:08,310 என்ன, நீயா? 267 00:26:12,230 --> 00:26:13,530 எங்க இருக்கோம்? 268 00:26:14,610 --> 00:26:15,650 எங்க இருக்கோம்? 269 00:26:16,780 --> 00:26:19,200 லாங் பீச்சில் இருக்கோம். 270 00:26:23,950 --> 00:26:25,200 ஃபிராங்க் ஃபுளோரஸ். 271 00:26:25,540 --> 00:26:29,080 எதால உருவானவன்னு தெரிஞ்சுக்க, ஃபிராங்க் ஃபுளோரஸை தேடு. 272 00:26:46,600 --> 00:26:50,940 ரொம்ப வருஷமா என் தோழி மிலானி போதைக்கு அடிமையா இருக்காங்க. 273 00:26:51,980 --> 00:26:54,760 அவங்களை மாஸ்கோவில் ஒரு மறுவாழ்வு மையத்தில் விட்டேன், 274 00:26:54,960 --> 00:26:56,820 ஆனா எப்படியோ தப்பிச்சாங்க. 275 00:26:58,650 --> 00:27:00,450 வீட்டுக்கு அனுப்ப பார்க்கிறேன், 276 00:27:00,990 --> 00:27:02,450 சிகிச்சையை முடிக்க. 277 00:27:03,530 --> 00:27:05,940 நிச்சயமா, எதிர்ப்பாள்னு தெரியும். 278 00:27:06,140 --> 00:27:07,290 அடிமைகள் செய்வாங்க. 279 00:27:08,710 --> 00:27:11,280 ஆனா இப்போ, உன் செயல்களின் விளைவாக, 280 00:27:11,480 --> 00:27:15,630 மிலானி இப்ப தனியா லாங் பீச்சில் சுத்துறா, போதை மருந்தை தேடிக்கிட்டு. 281 00:27:17,130 --> 00:27:18,220 பொய் சொன்னீங்க. 282 00:27:20,050 --> 00:27:23,910 திரு. சாங் மீதான உன் விசுவாசத்தை சோதிச்சேன். 283 00:27:24,110 --> 00:27:27,220 நாம நிஜமா நண்பர்களாக முடியுமானு. 284 00:27:29,480 --> 00:27:30,560 அப்புறம்? 285 00:27:37,030 --> 00:27:41,660 நெருக்கடியான நேரத்தில் உன்னை நான் நம்பமாட்டேன். 286 00:27:59,880 --> 00:28:00,880 நல்லா இருக்க. 287 00:28:02,970 --> 00:28:04,970 அதை நீ போட்டு பார்த்ததில்லை. 288 00:28:07,100 --> 00:28:08,390 வேற ஒருத்தரோடது. 289 00:28:10,600 --> 00:28:11,540 இனிய இரவு? 290 00:28:11,740 --> 00:28:15,190 ஆமா, இரண்டு பியர்கள் குடித்தேன். உன்னை எழுப்ப விரும்பல. 291 00:28:15,770 --> 00:28:17,340 நீ திங்கட்கிழமை அதை போடணும். 292 00:28:17,540 --> 00:28:21,450 - திங்கட்கிழமையா? - சர்ச். ஃபாதர் ஸ்டோலனை சந்திக்கிறோம். 293 00:28:23,780 --> 00:28:26,530 உன்னை ஒரு நல்ல கத்தோலிக்க பையனா மாத்துவோம். 294 00:29:29,930 --> 00:29:33,390 கிரேக் ஹார்ன் 295 00:29:57,710 --> 00:29:59,790 ஹே, இது இலெய்ன். தகவல் விடுங்க. 296 00:30:01,250 --> 00:30:04,170 ஒரு சமூக விரோதிக்காக வேலை செய்றோம். கூப்பிடு. 297 00:31:54,200 --> 00:31:56,140 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 298 00:31:56,340 --> 00:31:58,290 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்