1 00:00:07,130 --> 00:00:09,660 சாங் கர்வம் கொண்ட, தண்டமான தற்பெருமைவாதி, 2 00:00:09,860 --> 00:00:11,450 ஆனா அவர் மோசமான ஆளில்லை. 3 00:00:11,650 --> 00:00:13,330 - உதவலாமா? - ரீஜஸ் பாடாஃப். 4 00:00:13,530 --> 00:00:16,370 திரு. சாங்கின் எல்லா தொழில் விஷயத்துக்கும் ஆலோசகர் நான். 5 00:00:16,570 --> 00:00:21,380 இதில் பார்க்கலாம்... திரு. சாங் விருப்பத்தை இது விவரிக்கும். 6 00:00:21,580 --> 00:00:22,420 யாருக்கு சொந்தம்? 7 00:00:22,620 --> 00:00:23,920 சாங்கின் ஒரே உறவினர். 8 00:00:24,120 --> 00:00:26,710 ஆங்கிலமே பேசாத புசானில் உள்ள அவர் அம்மா. 9 00:00:26,910 --> 00:00:28,050 இங்க என்ன பண்ற? 10 00:00:28,250 --> 00:00:30,010 நான் சாங்கின் படைப்பு தொடர்பாளர். 11 00:00:30,210 --> 00:00:32,850 - படைப்பு தொடர்பாளர்"? - பதவியை உயர்த்தினேன். 12 00:00:33,050 --> 00:00:35,470 அப்போ இந்த ஆளு கெத்தா நுழைந்து, சாங்கை 13 00:00:35,670 --> 00:00:38,390 முழு அதிகாரம் தர கையெழுத்து போட வெச்சாங்கறியா? 14 00:00:38,590 --> 00:00:39,310 நான் நம்பலை. 15 00:00:39,510 --> 00:00:42,500 உனக்கு வாசம் வருதா? கெட்டுப்போன பழம் மாதிரி இருக்கு. 16 00:01:17,320 --> 00:01:18,560 ஹலோ? 17 00:01:18,760 --> 00:01:21,410 இலெய்ன்? இது ரீஜஸ் பாடாஃப். 18 00:01:22,450 --> 00:01:25,580 திரு. பாட்... ஏதாவது பிரச்சினையா? 19 00:01:26,580 --> 00:01:27,670 அது... 20 00:01:28,880 --> 00:01:30,380 இப்போ அதிகாலை 3:00 மணி ஆகுது. 21 00:01:32,000 --> 00:01:34,370 சாதாரணமா ஆஃபீஸ் வர்ற நேரத்தை விட 22 00:01:34,570 --> 00:01:37,590 கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமானு கேட்க கூப்பிட்டேன். 23 00:01:42,100 --> 00:01:45,640 நிச்சயமா. அவசரம்ன்னா 8:00க்கே வர்றேன். 24 00:01:47,060 --> 00:01:48,400 இது ஏமாற்றமா இருக்கு. 25 00:01:49,060 --> 00:01:51,770 அதை விட முன்னதாக எதிர்பார்த்தேன். 26 00:02:14,210 --> 00:02:15,460 ஹலோ? 27 00:02:15,670 --> 00:02:18,410 இலெய்ன்? இது ரீஜஸ் பாடாஃப். 28 00:02:18,610 --> 00:02:20,580 சரி, திரு. பாடாஃப், இப்போ பேசினோமே. 29 00:02:20,780 --> 00:02:23,080 சாதாரணமா ஆஃபீஸ் வர்ற நேரத்தை விட 30 00:02:23,280 --> 00:02:26,310 கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமானு கேட்க கூப்பிட்டேன்? 31 00:02:29,650 --> 00:02:31,400 40 நிமிஷத்தில் வர முடியும். 32 00:02:36,110 --> 00:02:37,820 உங்க செஷன் நிறுத்தப்பட்டது 33 00:02:55,420 --> 00:02:58,010 த கன்சல்டன்ட் 34 00:03:16,150 --> 00:03:17,930 என் பெயர் இலெய்ன் ஹேமன். 35 00:03:18,130 --> 00:03:21,320 இது செவ்வாய் காலை 3:23 மணி, 36 00:03:21,820 --> 00:03:23,910 இந்த பதிவின் போது, 37 00:03:24,110 --> 00:03:27,870 நகர்ப்புற எல்ஏயில் காம்ப்வேர் அலுவலகத்துக்கு வண்டியில் போறேன். 38 00:03:29,960 --> 00:03:34,530 எனக்கு ஏதாவது நடந்தால், இந்த செய்தி கிளவுடிலிருந்து எடுக்கப்பட்டால், 39 00:03:34,730 --> 00:03:38,170 என்ன நடந்திருக்கும் என்று புரிஞ்சுக்க இது உதவும்ன்னு நம்புறேன். 40 00:03:40,880 --> 00:03:44,330 வெற்றிகரமான மொபைல் கேம் ஸ்டூடியோவின் படைப்பு தொடர்பாளராக 41 00:03:44,530 --> 00:03:45,600 லாஸ் ஏஞ்சல்ஸில் 42 00:03:46,350 --> 00:03:48,560 கடினம் உழைப்பும் தாமதமும் இருக்கும். 43 00:03:50,350 --> 00:03:53,730 வெற்றிக்கு தேவையான எதையும் செய்ய எப்போதும் நான் தயார். 44 00:03:55,360 --> 00:03:57,800 ஆனா இந்த ஆள் எங்கிருந்து வந்தார்னு தெரியல, 45 00:03:58,000 --> 00:04:00,570 இந்த பதவிக்கு எப்படி உயர்ந்தார்னு தெரியல, 46 00:04:02,990 --> 00:04:05,490 அவருக்கு என்ன அதிகாரமிருக்குனு தெரியாது. 47 00:04:10,330 --> 00:04:11,410 வா. 48 00:04:15,210 --> 00:04:16,630 ஏன் இவ்ளோ தாமதம்? 49 00:04:18,340 --> 00:04:21,720 - வாலியிலிருந்து வண்டில வர்றேன். - பக்கத்தில் தங்க கூடாதா? 50 00:04:23,300 --> 00:04:26,140 இரண்டு போராடும் நடிகர்களோடு தங்கியிருக்கேன். 51 00:04:27,050 --> 00:04:29,170 அவ்ளோ தான் கட்டுப்படியாகும். 52 00:04:29,360 --> 00:04:31,310 4866 மாக்னோலியா. 53 00:04:34,810 --> 00:04:35,960 எங்கிருக்கேன் தெரியுமா? 54 00:04:36,160 --> 00:04:39,800 இலெய்ஜா மற்றும் டெய்சியோடு. 55 00:04:40,000 --> 00:04:41,650 நல்ல நடிகர்கள் அல்ல. 56 00:04:42,490 --> 00:04:43,780 அது என்ன? 57 00:04:44,700 --> 00:04:45,680 அது என்னை பற்றியா? 58 00:04:45,880 --> 00:04:47,140 இது உன் தனிப்பட்ட கோப்பு. 59 00:04:47,340 --> 00:04:49,120 அதை ஆவணங்கள் அறையில் பார்த்தேன். 60 00:04:50,160 --> 00:04:52,580 - ஆவணங்கள் அறை இருக்கா? - ஆமா, நிச்சயமா. 61 00:04:53,330 --> 00:04:56,290 ஆலோசகரா இருந்த எல்லா நிறுவனத்திலும் ஆவண அறை இருக்கு. 62 00:04:57,290 --> 00:05:00,210 நான்... எல்லா தகவலும் சர்வரில் இருப்பதா நினைச்சேன். 63 00:05:00,920 --> 00:05:03,070 சாங் நாம கார்பன் நடுநிலைனார். 64 00:05:03,270 --> 00:05:05,580 இந்த கோப்புகளிலிருந்து நிறைய கத்துக்கலாம். 65 00:05:05,780 --> 00:05:08,330 உதாரணத்துக்கு, காம்ப்வேர் ஊழியர்களின் 66 00:05:08,530 --> 00:05:12,020 சராசரி வயது 27ன்னு தெரியுமா? உனக்கு 27. 67 00:05:12,470 --> 00:05:15,840 சராசரி கல்வித் தகுதி இளங்கலை பட்டம் என்று? 68 00:05:16,040 --> 00:05:17,630 உனக்கு இளங்கலை பட்டம் இருக்கு. 69 00:05:17,830 --> 00:05:20,730 சராசரி சம்பளம் $62,000? 70 00:05:21,900 --> 00:05:24,320 துரதிர்ஷ்டவசமா, நீ கொஞ்சம் கம்மியா வாங்குற. 71 00:05:26,200 --> 00:05:28,640 அதிகாலை 3:00 மணிக்கு கூப்பிட்டீங்க, 72 00:05:28,840 --> 00:05:31,540 ஸ்வெட்பான்ட்டில் இருக்கேன், சராசரினு சொல்லவா? 73 00:05:37,670 --> 00:05:40,610 பலவகையான சுரோக்கள். இரண்டு இலவங்கம், 74 00:05:40,810 --> 00:05:44,340 இரண்டு மாட்சா-க்ரஞ்ச், பிஸ்தாவுடன் இரண்டு டார்க் சாக்லேட். 75 00:05:49,180 --> 00:05:51,010 - இலெய்ன்? - என்ன? 76 00:05:51,890 --> 00:05:55,560 இலவங்கபட்டை, மாட்சா-க்ரஞ்ச், இல்ல பிஸ்தா உள்ள டார்க் சாக்லேட்? 77 00:05:57,600 --> 00:05:59,380 அநேகமா காலை உணவு சாப்பிடமாட்டேன். 78 00:05:59,580 --> 00:06:03,030 காலை 3:00 மணிக்கு சுரோக்கள் வாங்க ரொம்ப தூரம் போகணும். 79 00:06:04,030 --> 00:06:05,690 அவ்ளோதான், டேனா. 80 00:06:11,530 --> 00:06:12,530 உக்காரு. 81 00:06:21,250 --> 00:06:23,090 ஏன் இங்க இருக்கேன், திரு. பாடாஃப்? 82 00:06:25,510 --> 00:06:27,910 ஒரு விமானம் சியோலிலிருந்து கிளம்பியது 83 00:06:28,110 --> 00:06:31,450 லாஸ் ஏஞ்சலஸ் நோக்கி ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு முன். 84 00:06:31,650 --> 00:06:33,370 அதில் ஒரு பயணி இருக்காங்க 85 00:06:33,570 --> 00:06:35,930 அவங்க திரு சாங் விருப்பத்துக்கு எதிரானவங்க. 86 00:06:36,600 --> 00:06:39,560 அவங்க இந்த பயணத்தை முடிக்கக் கூடாது. 87 00:06:42,860 --> 00:06:45,690 ஒரு வணிக விமானத்தை நான் திரும்ப போக வைக்கணுமா? 88 00:06:46,490 --> 00:06:47,260 நடு பயணத்தில்? 89 00:06:47,460 --> 00:06:49,720 இலெய்ன், நீ இயல்பா பிரச்சினையை தீர்ப்ப. 90 00:06:49,920 --> 00:06:52,120 - உன் கோப்பில் அப்படி இருக்கு. - அப்படியா? 91 00:06:54,330 --> 00:06:57,790 அந்த விமானத்தில் யாரு வர்றாங்க? 92 00:07:03,420 --> 00:07:04,550 ஆன் சி-வூ. 93 00:07:06,260 --> 00:07:07,260 சாங்கின் அம்மாவா? 94 00:07:08,220 --> 00:07:09,300 இங்க வர்றாங்களா? 95 00:07:10,430 --> 00:07:15,390 அவங்க திரு. சாங் உருவாக்கியதை எல்லாம் பிரித்து, நாசமாக்க வர்றாங்க. 96 00:07:17,600 --> 00:07:19,060 அவரின் கனவு. 97 00:07:20,770 --> 00:07:21,850 அவரின் விதி. 98 00:07:25,070 --> 00:07:26,630 எப்படி உறவு வைத்தார்? 99 00:07:26,830 --> 00:07:27,690 அவரது முகம். 100 00:07:28,280 --> 00:07:29,400 அவரது வாய். 101 00:07:30,070 --> 00:07:33,060 அவர் தொண்டையில், இல்லையா... அதாவது, மென்மையா இல்லை. 102 00:07:33,260 --> 00:07:35,640 செல்லம், நீ அதிகாரிங்ககிட்ட சொல்லணும். 103 00:07:35,840 --> 00:07:37,650 இல்ல, இல்ல, இல்ல. நாங்க சொல்வோம். 104 00:07:37,840 --> 00:07:39,870 "நாங்க?" இதை வேற யாரு பார்த்தது? 105 00:07:40,870 --> 00:07:42,330 நானும் இலெய்னும். 106 00:07:44,210 --> 00:07:46,000 மறுபடியும் சுத்துறீங்களா? 107 00:07:46,710 --> 00:07:50,050 இல்ல, நாங்க சுத்தல. ஒரே மூழ்கும் படகில் மாட்டிகிட்டோம். 108 00:07:53,140 --> 00:07:54,140 ஆமாம். 109 00:08:00,600 --> 00:08:04,150 வேலை முடிஞ்சதும் வர்றேன், எனக்கு ஷாப்பிங்கில் உதவு. 110 00:08:04,730 --> 00:08:05,730 இனிய நாளாகட்டும். 111 00:08:06,650 --> 00:08:08,360 - லவ் யூ. - சந்தோஷமா இரு. 112 00:08:09,900 --> 00:08:12,470 அப்புறம், கண்ணா, அந்த கெட்ட ஆளு 113 00:08:12,670 --> 00:08:15,820 ஏதாவது உன் வாயில் போட்டா, அம்மாகிட்ட வந்து சொல்லு. 114 00:08:16,580 --> 00:08:17,580 சரி. 115 00:08:31,380 --> 00:08:32,280 என்ன நடந்தது? 116 00:08:32,480 --> 00:08:35,120 டெவலப்மென்ட் ஸ்லேட்டை முழுசா தூக்கி போட்டுட்டாரு. 117 00:08:35,320 --> 00:08:37,600 - எப்போ இருந்து? - காலை 5:30 மணி முதல். 118 00:08:49,730 --> 00:08:50,820 நீ... 119 00:08:51,400 --> 00:08:54,050 நாம செய்யும் அனைத்தையும் அவர் நிறுத்த முடியாது. 120 00:08:54,250 --> 00:08:55,970 கெர்ஃபஃபலை விழுங்கியதா சொல்றாங்க. 121 00:08:56,170 --> 00:08:58,430 இன்னும் தொண்ணூறு ஐந்து பேர் வேலை தேடறோம். 122 00:08:58,630 --> 00:08:59,790 கெர்ஃபஃபல்! 123 00:09:02,290 --> 00:09:03,620 இல்ல. அவன் தொலைந்தான். 124 00:09:04,710 --> 00:09:05,920 அவன் தொலைந்தான். 125 00:09:12,880 --> 00:09:14,090 நீ எங்க போற? 126 00:09:14,720 --> 00:09:17,870 பத்து வாரமா பூனைகள் கழிவதை பதிவு செஞ்சிட்டு இருந்தேன். 127 00:09:18,070 --> 00:09:21,060 ஏன்? ஏன்னா சாங் மாசம் $5,800 தந்து கொண்டிருந்ததால். 128 00:09:21,680 --> 00:09:22,960 அதை நான் ஏத்துக்கிட்டேன். 129 00:09:23,160 --> 00:09:27,090 இந்த அயோக்கியன் திடீர்னு வந்து, எல்லாத்தையும் நிறுத்த நினைக்கிறான். 130 00:09:27,290 --> 00:09:28,960 கிரேக், விடுமுறை எடு. 131 00:09:29,160 --> 00:09:33,090 - அப்புறம் வருத்தப்படாம இருக்க, நல்லா யோசி. - முயற்சி செய்யப் போறேன். 132 00:09:33,290 --> 00:09:36,320 - சரி. விசித்திர மனநிலைல இருக்கார். - விசித்திர மனநிலையில்! 133 00:09:36,780 --> 00:09:38,200 - தள்ளி நில்லு. - ஹேய். 134 00:09:39,120 --> 00:09:41,140 சாங்கின் அம்மா சியோலிலிருந்து வர்றாங்க. 135 00:09:41,340 --> 00:09:43,190 - என்ன? - விமானம் எப்போ வேணா வரும். 136 00:09:43,390 --> 00:09:45,000 அதை ஏன் என்கிட்ட சொல்லலை? 137 00:09:46,040 --> 00:09:48,330 ஓ, கடவுளே! என் வேலையை விட்டிருப்பேன். 138 00:09:49,750 --> 00:09:51,570 அவங்க நோக்கம் என்னனு தெரியாது. 139 00:09:51,770 --> 00:09:54,210 இரு. அவங்க வக்கீல்கள் கொண்டு வர்றாங்களா? 140 00:09:59,510 --> 00:10:01,370 - அது? - திட்டத்தில் மாற்றம். 141 00:10:01,570 --> 00:10:02,720 பசங்களா, பக்கமா வாங்க. 142 00:10:03,890 --> 00:10:06,380 இதுதான் ஆட்டம். குனிஞ்சு வேலை செய்யப் போறோம், 143 00:10:06,580 --> 00:10:08,380 பிஸியா இருப்போம், ஏன்னா மாற்றம் வருது, 144 00:10:08,580 --> 00:10:10,560 அவர் ரொம்ப காலம் இருக்கமாட்டார். 145 00:10:36,880 --> 00:10:39,630 மன்னிக்கணும்... உதவ முடியுமா? 146 00:10:41,140 --> 00:10:43,140 மன்னிக்கணும். நான் அதை பேசமாட்டேன். 147 00:10:44,470 --> 00:10:47,840 தேவையான மொழியை தேர்ந்தெடுக்கணும்... 148 00:10:48,030 --> 00:10:49,170 ஒரு நிமிஷம். 149 00:10:49,370 --> 00:10:52,020 இது சில விளம்பரங்களை காட்டும். 150 00:10:53,570 --> 00:10:55,570 சாங்-வூ... நான் அவரின் அம்மா... 151 00:10:57,280 --> 00:11:00,310 - திருமதி. ஆன்? - சாங். சாங் வூ. 152 00:11:00,510 --> 00:11:02,390 சரியான இடத்துக்கு வந்திருக்கீங்க. 153 00:11:02,590 --> 00:11:05,140 என் பெயர் இலெய்ன் ஹேமன். உங்க மகனோட வேலை பார்த்தேன். 154 00:11:05,340 --> 00:11:06,290 வந்து உக்காருங்க. 155 00:11:07,290 --> 00:11:09,290 ரோஸி, தண்ணீர் கொண்டு வர்றீயா? 156 00:11:10,460 --> 00:11:11,670 உங்க பையை தாங்க. 157 00:11:18,340 --> 00:11:20,760 தோழர்களே, கவனிங்க, ப்ளீஸ். 158 00:11:30,640 --> 00:11:33,730 இன்று ரொம்ப முக்கியமான விருந்தினர் வந்திருக்காங்க. 159 00:11:34,230 --> 00:11:35,400 சாங்கின் அம்மா. 160 00:11:36,230 --> 00:11:41,660 அவங்க அழகான மகன் இதே மண்ணில் வன்முறையா, கொடூரமா கொல்லப்பட்டார். 161 00:11:42,700 --> 00:11:45,990 திரு. சாங்கின் பணிவான ஊழியர்களின் சார்பாக... 162 00:11:47,240 --> 00:11:51,290 உங்க வேதனையை போக்குறோம். 163 00:12:21,650 --> 00:12:22,650 பேசுங்க. 164 00:12:23,570 --> 00:12:24,780 உங்க மனதை திறங்க. 165 00:12:31,500 --> 00:12:33,500 என் மகன்... 166 00:12:35,500 --> 00:12:37,210 ஒரு நல்ல பையன். 167 00:12:37,630 --> 00:12:39,300 சாங் ஒரு நல்ல பையன். 168 00:12:41,420 --> 00:12:44,760 அவன் மனதில் பாசம் இருந்தது. 169 00:12:45,680 --> 00:12:46,850 நம்மை நேசிச்சார். 170 00:12:48,310 --> 00:12:49,640 ஆனால்... 171 00:12:50,470 --> 00:12:53,140 அவனை கெட்ட சக்தி கொண்டு போனது. 172 00:12:56,400 --> 00:12:59,570 அவரின் நினைவுகளை கௌரவிக்க, கடுமையா உழைங்க. 173 00:13:40,400 --> 00:13:44,610 டேனா, இன்றிரவு சாங்கின் அம்மாவுக்கு முன்பதிவுகள் இருக்கா? 174 00:13:45,110 --> 00:13:47,410 அவங்க சூட்கேஸோடு வந்திருக்காங்க. 175 00:13:47,740 --> 00:13:49,490 யாரும் என்கிட்ட சொல்லலை. 176 00:13:50,160 --> 00:13:52,020 பென்ரித்தில் ஸ்வீட் புக் பண்ணு. 177 00:13:52,220 --> 00:13:55,480 அங்கதான் வரும் எல்லா விஐபிகளையும் சாங் தங்க வைத்தார். 178 00:13:55,680 --> 00:13:57,940 அவரோட அம்மாவை அங்கதான் தங்க வச்சிருப்பார். 179 00:13:58,140 --> 00:13:59,530 சரி, எனக்கு குழப்பமாகுது. 180 00:13:59,730 --> 00:14:01,900 இப்ப உதவியாளர் நானா, இல்ல இன்னமும் நீயா? 181 00:14:02,100 --> 00:14:04,380 நீதான். நான் அவரோட படைப்பு தொடர்பாளர். 182 00:14:05,970 --> 00:14:07,970 மறுபடியும் சொல்லு. அது என்ன? 183 00:14:09,720 --> 00:14:13,170 அந்த கண்ணாடியை உடைக்க எவ்ளோ அழுத்தம் தேவைப்படும்? 184 00:14:13,360 --> 00:14:15,040 - அப்ஸ்கர்ட் கேலரி? - ஆம். 185 00:14:15,240 --> 00:14:17,540 அதில் ஒரு யானையை நிறுத்தலாம். 186 00:14:17,740 --> 00:14:20,760 ஒரு யானை, இல்லை. இரண்டு காண்டாமிருகம், நிறுத்தலாம். 187 00:14:20,960 --> 00:14:24,860 - இரு காண்டாமிருங்கள் யானையை விட பளு கூட. - அது சரியா தோணலை. 188 00:14:26,280 --> 00:14:27,890 ஹேய், மதிய உணவு வாங்கணுமா? 189 00:14:28,090 --> 00:14:30,430 ஸாரி, பிஸியா நடிப்பதில் பிஸியா இருக்கோம். 190 00:14:30,630 --> 00:14:31,600 உனக்கு என்ன தெரியும்? 191 00:14:31,800 --> 00:14:35,480 யானையின் எடை 13,000 பவுண்டுகள், காண்டாமிருகம் 7,000 பவுண்டுகள். 192 00:14:35,680 --> 00:14:38,440 கண்ணாடி ரொம்ப பலமானது, ஒரு யானை ஆயாசமா இருக்கலாம். 193 00:14:38,640 --> 00:14:40,880 - அதில் பந்தயம் கட்டறியா? - இல்லை. 194 00:14:41,840 --> 00:14:44,750 உண்மையில், நாம... நான் முதலில் லன்ச்சுக்கு போறேன். 195 00:14:46,380 --> 00:14:48,170 குதிரைப்படை எப்போ வரும்? 196 00:14:48,630 --> 00:14:50,910 அவங்க இதுவரை யாரையும் தக்க வைக்கலை. 197 00:14:51,110 --> 00:14:53,620 இரண்டு வாரமே ஆனது. இன்னும் துக்கத்திலிருக்கலாம். 198 00:14:53,820 --> 00:14:56,500 நிச்சயமா, கொரியன் பேசறார். ஏன் பேசமாட்டார்? 199 00:14:56,700 --> 00:14:59,210 அவங்களை எதிலாவது கையெழுத்து போட வைத்தால்? 200 00:14:59,410 --> 00:15:02,880 - எல்லாத்துக்கும் பதில் சொல்வேன்னு தோணுதா? - பல மாசங்கள் எடுக்கும். 201 00:15:03,080 --> 00:15:05,340 - அது, நடந்தால், காத்திருப்போம். - இல்லை! 202 00:15:05,540 --> 00:15:06,930 சாங்கிற்கு செய்ததை பார்த்தியே. 203 00:15:07,130 --> 00:15:09,740 கேடுகெட்டவனோடு வேலை செய்ய முடியாது, முடியுமா? 204 00:15:12,240 --> 00:15:13,910 நம்மில் சிலருக்கு முடியும். 205 00:15:14,280 --> 00:15:16,910 இந்த பொறுப்பில் இன்னும் ஆறு மாசம் போதும். 206 00:15:17,660 --> 00:15:20,820 சாங் எனக்கு தனி குறிப்பு எழுதமாட்டார், பாடாஃப் செய்வார். 207 00:15:21,020 --> 00:15:24,530 ஸ்வெட்பேண்ட், ஸ்க்ரஞ்சியில் பாஸை வசியம் செய்ய முடியுமா? 208 00:15:24,730 --> 00:15:28,740 ஒரு 747 விமானத்தை நடு வானில் நிறுத்த அதிகாலை 3:00 மணிக்கு கூப்பிட்டார். 209 00:15:28,940 --> 00:15:29,990 முழு பைத்தியம். 210 00:15:30,190 --> 00:15:32,470 - நாம சரியானதை செய்யணும். - ஆமா. 211 00:15:33,970 --> 00:15:35,810 ரொம்ப சோர்வா இருக்கேன். தெரியல... 212 00:15:36,430 --> 00:15:37,640 எது சரியான விஷயம்? 213 00:15:39,600 --> 00:15:42,670 - சாங் அம்மாட்ட டேப் கொடுப்போம். - அவங்க அத பார்க்க வேணாம். 214 00:15:42,870 --> 00:15:46,800 அவங்க அத பார்க்க வேணாம், ஆனா அது நீக்கும் வேலையை வேகமாக்கும். 215 00:15:47,000 --> 00:15:48,740 இப்போ என்ன செய்யப் போறான்? 216 00:15:54,070 --> 00:15:55,830 போறீங்களா, திரு. பாடாஃப்? 217 00:15:56,700 --> 00:16:00,860 பென்ரித்தில் சாங் அம்மாக்கு டேனா அறையை முன்பதிவு செய்திருக்கா. 218 00:16:01,060 --> 00:16:02,670 இப்போ அவங்களை கொண்டு போறேன். 219 00:16:03,710 --> 00:16:06,110 திரு. பாடாஃப். டேனா இதை கொடுக்க சொன்னாங்க. 220 00:16:06,310 --> 00:16:07,860 இதுதான் ஹோட்டலின் முகவரி. 221 00:16:08,060 --> 00:16:09,880 நான் கார் ஏற்பாடு செய்யவா? 222 00:16:10,510 --> 00:16:14,290 அவரோட அம்மாவை நானே கவனிச்சுக்கணும்னு சாங் விரும்பியிருப்பார். 223 00:16:14,490 --> 00:16:17,930 அவங்க பாதுகாப்பா ஹோட்டலுக்கு போவதை உறுதி செய்றேன். 224 00:16:18,220 --> 00:16:20,890 இந்த பக்கமா வாங்கம்மா. 225 00:16:23,190 --> 00:16:24,400 அவங்க சூட்கேஸ். 226 00:16:27,770 --> 00:16:30,530 இலெய்ன், நீ இல்லாம என்ன செய்வோம்? 227 00:16:37,410 --> 00:16:40,980 ஒரு ஆளு மகனோடும் அம்மாவோடும் உறவு வைப்பதை என்ன சொல்வோம்? 228 00:16:41,180 --> 00:16:42,960 அதுக்கு ஒரு பெயர் இருக்கும். 229 00:17:04,940 --> 00:17:10,180 ஹேய், இயன், என் தனிநபர் கோப்பை பார்க்க யாரிடம் கேட்கணும்? 230 00:17:10,370 --> 00:17:12,890 விண்ணப்பத்தை நிரப்பு, ஈமெயிலில் வரும். 231 00:17:13,090 --> 00:17:15,180 இல்லை, அதாவது காகித நகல். 232 00:17:15,380 --> 00:17:18,490 - ஆவண அறையில் இருப்பதை பார்க்கணும். - என்ன? 233 00:17:18,870 --> 00:17:20,080 ஆவண அறை. 234 00:17:21,660 --> 00:17:23,830 ஆவண அறை பற்றி தெரியாதா? 235 00:17:24,290 --> 00:17:26,080 சேமிப்பு அறை இருக்கும். 236 00:17:26,830 --> 00:17:27,830 எங்கே? 237 00:18:27,350 --> 00:18:28,730 - என்ன செய்ற? - கருமம். 238 00:18:29,850 --> 00:18:32,470 இல்ல! இல்ல, இல்ல, இல்ல. 239 00:18:32,670 --> 00:18:34,800 நீ சாங் அம்மாட்ட கொடுகாட்டி, நான் செய்றேன், 240 00:18:35,000 --> 00:18:37,990 ஏன்னா அவன் இருந்தான்னா நாளைக்கு நான் வரமாட்டேன். 241 00:18:43,030 --> 00:18:45,120 நல்லது. நான் செய்றேன். 242 00:18:46,450 --> 00:18:47,660 சத்தியமாவா? 243 00:19:13,270 --> 00:19:14,360 நன்றி. 244 00:19:18,990 --> 00:19:20,360 - ஹாய். - ஹாய், தங்கணுமா? 245 00:19:20,950 --> 00:19:22,520 விருந்தினரை பார்க்கணும். 246 00:19:22,720 --> 00:19:24,450 காம்ப்வேர் பெயரில் முன்பதிவு. 247 00:19:27,040 --> 00:19:28,440 முன்பதிவு இருக்கு, 248 00:19:28,640 --> 00:19:31,110 ஆனா இதுவரை யாரும் வந்து தங்கவில்லை. 249 00:19:31,310 --> 00:19:32,250 அவங்க இல்லையா? 250 00:19:55,690 --> 00:19:56,470 ஏய். 251 00:19:56,670 --> 00:19:59,340 ஹோட்டலில் இருக்கேன், ஆனா இதுவரை அவங்க வரலை. 252 00:19:59,540 --> 00:20:00,900 என்ன? அவர் கொண்டு போகலையா? 253 00:20:01,910 --> 00:20:03,310 டின்னர் கொண்டு போயிருப்பார். 254 00:20:03,510 --> 00:20:06,990 அவரோட காருக்கு பின்னால், துண்டுதுண்டாக கிடக்கலாம். 255 00:20:11,330 --> 00:20:13,860 - சேய், இங்க இருக்கார். - உன் வீட்டிலா? 256 00:20:14,060 --> 00:20:16,070 இல்லை, அலுவலகத்தில். சும்மா வந்தார். 257 00:20:16,270 --> 00:20:18,170 - தனியாவா? - தெரியலை. 258 00:20:19,630 --> 00:20:20,570 ஆமா, தனியாதான். 259 00:20:20,770 --> 00:20:21,870 அவங்க எங்கனு கேளு. 260 00:20:22,070 --> 00:20:23,470 நீயே கேட்டுக்கோ. 261 00:20:25,760 --> 00:20:27,140 சரி, கேட்குறேன். 262 00:20:27,340 --> 00:20:28,390 சரி, பை. 263 00:20:41,360 --> 00:20:44,180 இலெய்ன், இவ்ளோ தாமதமா ஃபோனில் கூப்பிட்டிருக்க. 264 00:20:44,380 --> 00:20:48,640 தெரியும், மன்னிச்சுக்கோங்க. அது... நம் ஊழியர்கள் சேகரிப்பு இருக்கு 265 00:20:48,840 --> 00:20:51,900 சாங் அம்மாக்கு பூ அனுப்பினா நல்லா இருக்கும்னு தோணுச்சு, 266 00:20:52,100 --> 00:20:54,080 இல்லாட்டி ஒரு பழங்கள் கூடை. 267 00:20:54,540 --> 00:20:56,320 எல்லாரும் சாங்கை நேசிச்சோம். 268 00:20:56,520 --> 00:20:58,380 அது சரியா இருக்கும்னா. 269 00:20:59,050 --> 00:21:03,510 எந்த அறை அல்லது ஸ்வீட்டுக்கு அதை அனுப்பட்டும், திரு. பாடாஃப்? 270 00:21:04,590 --> 00:21:07,540 நீங்க அவங்களை பென்ரித்ல விட்டீங்க, இல்லையா? 271 00:21:07,740 --> 00:21:10,040 இல்ல. சாங் அம்மாக்கு வேற திட்டம் இருந்தது. 272 00:21:10,240 --> 00:21:12,100 அந்த ஹோட்டல் பதிவை ரத்து செய்யலாம். 273 00:21:14,350 --> 00:21:15,690 எங்க தங்கியிருக்காங்க? 274 00:21:17,150 --> 00:21:18,690 அவங்க சொல்லலை. 275 00:21:19,980 --> 00:21:21,930 எங்கயாவது அவங்க சூட்கேசோடு 276 00:21:22,130 --> 00:21:23,550 விட்டிருப்பீங்களே? 277 00:21:23,750 --> 00:21:25,820 இப்போ எங்கே இருக்கோம்? 278 00:21:26,570 --> 00:21:29,080 ஆமா, யோசித்து சொல்லுங்க. 279 00:21:30,580 --> 00:21:33,690 துடுப்புப் படகுகள் பார்த்தது ஞாபகம் வருது 280 00:21:33,890 --> 00:21:37,080 அன்னம் போல் இருந்ததால், எவ்ளோ வேடிக்கையானதுனு நினைச்சேன். 281 00:21:40,420 --> 00:21:44,320 டேனா, மெக்கார்தர் பார்க் பகுதில உள்ள எல்லா ஹோட்டலுக்கும் கூப்பிடு 282 00:21:44,520 --> 00:21:47,290 ஆன் சி-வூ தங்கியிருக்காங்களானு தெரியணும். 283 00:21:47,490 --> 00:21:49,100 இலெய்ன், குளிச்சிட்டு இருக்கேன். 284 00:21:49,300 --> 00:21:51,140 சரி, ஆனா ஃபோன் வெச்சிருக்க. 285 00:22:05,490 --> 00:22:08,070 போக்குவரத்து. 20 நிமிடம். ஸாரி பேட்டி 286 00:22:28,010 --> 00:22:29,160 மன்னிக்கணும். 287 00:22:29,360 --> 00:22:33,000 50 வயசிருக்கும் கொரிய பெண் ஊதா சூட்கேஸ் இழுத்து போறத பார்த்தீங்களா? 288 00:22:33,200 --> 00:22:34,430 சாரி, இல்லை. 289 00:22:39,020 --> 00:22:40,150 மன்னிக்கணும். 290 00:22:40,810 --> 00:22:44,980 நான் ஊதா சூட்கேஸ் வைத்திருந்த நடுத்தர வயது கொரிய பெண்ணை தேடறேன். 291 00:22:45,360 --> 00:22:46,360 தெரியலை. 292 00:22:58,460 --> 00:23:01,040 - கிரேக். - திரு. பாடாஃப். 293 00:23:01,750 --> 00:23:03,900 இப்பவும் வேலை செய்ற. பிரமாதம். 294 00:23:04,100 --> 00:23:06,130 வீடு போக, வண்டிக்கு காத்திருக்கேன். 295 00:23:07,630 --> 00:23:08,760 அது என்ன? 296 00:23:09,720 --> 00:23:11,580 அது இதுவரை எதுவும் ஆகலை. 297 00:23:11,780 --> 00:23:13,350 சரி, எனக்கு விரிவா சொல்லு. 298 00:23:14,760 --> 00:23:18,960 சரி. அது, கண்ணாடியின் இழுவிசை வலிமையை அடிப்படையாக கொண்டது. 299 00:23:19,160 --> 00:23:20,710 இங்கே நீல நிறம் தெரியுதா? 300 00:23:20,910 --> 00:23:23,510 கண்ணாடி சுமை கால்குலேட்டர் யுஆர்எலோடு இணைத்தேன். 301 00:23:23,710 --> 00:23:26,980 கண்ணாடி அதிக தடிமனா இருந்தா, அதிக பாரம் வைக்கலாம். அதனால்... 302 00:23:28,030 --> 00:23:30,320 ஒரு யானை, அது பரவாயில்லை. 303 00:23:30,780 --> 00:23:34,410 அப்புறம் யானை மற்றும் காண்டாமிருகம், அப்பவும் பரவாயில்லை. 304 00:23:35,870 --> 00:23:37,700 யானை, காண்டாமிருகம், குரங்கு. 305 00:23:40,460 --> 00:23:41,460 மோசமான குரங்கு. 306 00:23:43,210 --> 00:23:44,690 அவை எங்கே போச்சு? 307 00:23:44,890 --> 00:23:47,860 - அவை கீழே விழுந்திடுச்சு. - கீழே என்ன இருக்கு? 308 00:23:48,060 --> 00:23:51,630 எது வேணாலும் இருக்கும். சில உலோக கூர்முனைகள், 309 00:23:52,050 --> 00:23:56,890 துள்ளும் மேடை, இல்ல... எது வேணாலும் இருக்கலாம். 310 00:23:57,810 --> 00:24:00,560 கிரேக், அங்க என்ன இருக்க விரும்புற? 311 00:24:02,440 --> 00:24:05,900 விழுவது நிற்கிறப்போ எதை பார்க்க விரும்புற? 312 00:24:08,280 --> 00:24:10,280 ஆட விரும்புறேன். எப்போ தயாராகும்? 313 00:24:12,240 --> 00:24:15,450 ஆனா நாம இலெய்ன் கூட முதலில் பேசலாமா? 314 00:24:16,160 --> 00:24:17,080 இலெய்ன்? 315 00:24:19,000 --> 00:24:20,400 உங்க படைப்பு தொடர்பாளர். 316 00:24:20,600 --> 00:24:23,650 இதைதான் அவங்க செய்வாங்க, நீங்க இதை செய்ய வேண்டியதில்ல. 317 00:24:23,850 --> 00:24:24,940 நிச்சயமா. இலெய்ன். 318 00:24:25,140 --> 00:24:27,450 நமக்குள் இருக்கட்டும், அவ இங்க 319 00:24:27,650 --> 00:24:29,320 என்ன செய்றான்னு யோசிக்கிறேன். 320 00:24:29,520 --> 00:24:30,460 நல்ல வேலை. 321 00:24:31,630 --> 00:24:32,880 நன்றி, பாஸ். 322 00:25:13,470 --> 00:25:15,870 - அதை செய்ய விரும்புறார். - என்ன? 323 00:25:16,070 --> 00:25:18,870 இரண்டு வருடம் நான் சொன்ன ஒரு யோசனயை கூட சாங் ஏற்கலை, 324 00:25:19,070 --> 00:25:21,460 பின் பாடாஃப் வருகிறார், இரண்டே நாட்களில்... 325 00:25:21,660 --> 00:25:22,850 சாங் அம்மாவை கொன்னார். 326 00:25:24,230 --> 00:25:26,340 - நில்லு, என்ன? - அவங்க எங்கனு தெரியல. 327 00:25:26,540 --> 00:25:28,060 டேனாக்கு தெரியலை. நான்... 328 00:25:28,860 --> 00:25:30,050 நான் போலீஸை கூப்பிடவா? 329 00:25:30,250 --> 00:25:33,760 இல்லை. என்ன? என்ன சொல்ல? ஒரு சுற்றுலா பயணியை காணலைனா? 330 00:25:33,960 --> 00:25:37,780 அட. அவங்களுக்கு துக்கத்தை போக்க கொஞ்ச நேரம் தேவைப்படலாம். 331 00:25:41,990 --> 00:25:44,360 - இனிய இரவு, கிரேக். - நில்லு, நில்லு, நில்லு. 332 00:25:44,560 --> 00:25:46,960 என்ன? என் மேல கோபமா? 333 00:25:47,750 --> 00:25:49,940 கோபம் வர்ற அளவுக்கு சக்தி இல்லை. 334 00:25:50,140 --> 00:25:52,570 வலிக்குது. மூணு மணி நேரம்தான் தூங்கினேன். 335 00:25:52,770 --> 00:25:55,160 சூடான டீயும், சுரோக்கள்தான் சாப்பிட்டேன். 336 00:25:55,360 --> 00:25:59,200 கண் சொக்குது, இப்ப நான் வாலிக்கு 40 நிமிடம் வண்டி ஓட்டணும். 337 00:25:59,400 --> 00:26:02,770 - 101ஐ மூடினது தெரியுமா? - என் வாழ்க்கை கேடுகெட்டது! 338 00:26:04,350 --> 00:26:06,500 ஆமா, அது கேன்யனில் ஊர்ந்து போகுது. 339 00:26:06,700 --> 00:26:08,770 என் வண்டி வருது. நல்லா இருக்கியா? 340 00:26:09,860 --> 00:26:11,010 எப்பவும். 341 00:26:11,210 --> 00:26:14,640 சரி. கொஞ்சம் தூங்கப் பாரு, ஏன்னா நாளைக்கு நமக்கு வேலை இருக்கு. 342 00:26:14,840 --> 00:26:16,450 - சரி. - பை. 343 00:27:00,700 --> 00:27:03,330 வரவேற்கிறோம் சாங் அம்மா 344 00:27:57,800 --> 00:28:00,670 ஆவணங்கள் 345 00:29:20,340 --> 00:29:22,280 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 346 00:29:22,480 --> 00:29:24,430 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்