1 00:00:20,810 --> 00:00:22,230 பார்வையாளர் 2 00:00:27,020 --> 00:00:28,110 ஹாய். 3 00:00:29,940 --> 00:00:32,100 சரி, எல்லாருக்கும், காலை வணக்கம். 4 00:00:32,290 --> 00:00:35,890 நான் இலெய்ன், காம்ப்வேரில் நாங்க செய்வதை காட்டுவதில் மகிழ்ச்சி. 5 00:00:36,090 --> 00:00:37,950 அதனால் எல்லாரும் வாங்களேன்? 6 00:00:38,740 --> 00:00:39,790 சரி. 7 00:00:40,620 --> 00:00:43,360 இப்போ, ஒரு கோடர் என்ன செய்வார்னு சொல்வீங்களா? 8 00:00:43,560 --> 00:00:46,000 ஏன்னா நிஜமா சில நேரத்தில் எனக்கு தெரியாது. 9 00:00:48,290 --> 00:00:49,170 எனக்கு தெரியும். 10 00:00:50,000 --> 00:00:52,200 - சரி. - கோடர்கள் கேம்ஸ் எழுதுவாங்க. 11 00:00:52,400 --> 00:00:54,830 அது சரி. கோடர்கள் கேம்ஸ் எழுதுவாங்க, 12 00:00:55,030 --> 00:00:56,990 ஆனா கேம்ஸை உருவாக்க மாட்டாங்க. 13 00:00:57,190 --> 00:00:59,510 அதுக்காக, எங்களிடம் ஒருத்தர் இருக்கார். 14 00:01:00,140 --> 00:01:01,850 விண்ணிலுள்ள எங்க பெரிய படைப்பாளி. 15 00:01:04,100 --> 00:01:05,600 யாரு பார்க்க விரும்புறீங்க? 16 00:01:06,690 --> 00:01:07,690 சரி. 17 00:01:12,740 --> 00:01:16,850 முதல் கேமை வெளியிட்ட போது சாங் வூவுக்கு 13 வயதுதான் இருந்தது, 18 00:01:17,050 --> 00:01:19,730 தென் கொரியா புசானில் சிறு பெட்ரூமில் உருவாக்கினார். 19 00:01:19,930 --> 00:01:22,060 அந்த கேமின் பெயரை யாராவது சொல்வீங்களா? 20 00:01:22,260 --> 00:01:23,120 ஃபக் டிராகன்ஸ். 21 00:01:24,540 --> 00:01:27,190 உண்மையில், எஃப்-டிராகன்ஸ் பிறகு வெளிவந்தது. 22 00:01:27,390 --> 00:01:29,360 ஸ்கிடில் டாலிதான் அவரின் முதல் கேம், 23 00:01:29,560 --> 00:01:32,800 இதுவரை, 37 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கு. 24 00:01:33,130 --> 00:01:36,910 ஏழு வருஷம் கழித்து, 100 அசல் கேம்களை சாங் வெளியிட்டிருக்கார் 25 00:01:37,110 --> 00:01:38,660 இன்னும் பலது உருவாகுது. 26 00:01:38,860 --> 00:01:43,710 நிச்சயமா, சாங் பிஸியா இருப்பார், ஆனா நிச்சயம் உங்களுக்கு ஹாய் சொல்வார். 27 00:01:43,910 --> 00:01:48,250 நீங்க அன்பா கேட்டா, புதுசா உருவாக்கும் கேமின் 28 00:01:48,450 --> 00:01:51,610 பயிற்சி ஆட்டம் ஆடும் வாய்ப்பை உங்களுக்கு தருவார். 29 00:01:51,940 --> 00:01:53,400 ஒரு நொடி தாங்க. 30 00:02:02,450 --> 00:02:05,870 ஹாய், க்ளெண்டேல் மிடில் குழந்தைங்க பார்க்க வந்திருக்காங்க. 31 00:02:06,710 --> 00:02:07,540 சரி. 32 00:02:08,960 --> 00:02:11,460 சரி. இதோ. உள்ளே வாங்க. 33 00:02:11,790 --> 00:02:13,500 தயங்க வேணாம். கடிக்கமாட்டார். 34 00:02:17,380 --> 00:02:18,380 சரி. 35 00:02:26,730 --> 00:02:28,590 அவர் கூட சின்ன பசங்க இருக்காங்க. 36 00:02:28,790 --> 00:02:31,380 பொடியன்கள் எவ்ளோ நேரம் அங்கே இருப்பாங்க? 37 00:02:31,580 --> 00:02:34,680 பெருமைப்பட விரும்பினா, 30 நிமிடங்கள், இல்லாட்டி, மூணு. 38 00:02:34,880 --> 00:02:37,350 - உனக்கு என்ன வேணும்? - யோசனை ஒன்றை சொல்லணும். 39 00:02:37,540 --> 00:02:39,350 எப்படி போகும்ன்னு தெரியுமில்ல? 40 00:02:39,550 --> 00:02:42,680 ஆமா. ஆனா இப்போ, உன் யோசனையை கேட்கப் போறேன், 41 00:02:42,880 --> 00:02:45,620 அது அவரோட யோசனைன்னு உணர வைப்பேன். 42 00:02:46,660 --> 00:02:50,860 சாங் கர்வம் கொண்ட, தண்டமான, முதிர்ச்சியற்ற தற்பெருமைவாதின்னு தெரியும், 43 00:02:51,060 --> 00:02:53,440 ஆனா அவர் மோசமான ஆளில்லை. 44 00:02:53,640 --> 00:02:55,380 ஒருவகையில் மோசமானவர் தான். 45 00:03:01,260 --> 00:03:02,090 இல்லை! 46 00:03:18,440 --> 00:03:19,860 அம்மாவை பார்க்கணும். 47 00:03:25,280 --> 00:03:26,990 உங்க செஷன் நிறுத்தப்பட்டது 48 00:03:44,600 --> 00:03:47,180 த கன்சல்டன்ட் 49 00:04:22,590 --> 00:04:23,970 யோ, யாராவது இருக்கீங்களா? 50 00:04:24,760 --> 00:04:25,910 நீயா? 51 00:04:26,110 --> 00:04:27,790 பேசாமல் திரும்பி பாரு. 52 00:04:27,990 --> 00:04:29,350 நீ தூங்க வந்தியா? 53 00:04:31,060 --> 00:04:32,040 ஆமாம், இருமுறை, 54 00:04:32,240 --> 00:04:34,140 ஆனா ஓடப் போலாம்ன்னு நினைக்கிறேன். 55 00:04:34,940 --> 00:04:35,940 சரி. 56 00:04:37,770 --> 00:04:38,730 கவனமா இரு. 57 00:04:46,070 --> 00:04:49,240 லாஸ் ஏஞ்சலஸ் இன்று பிசாசு அவனை செய்ய வைத்தது 58 00:04:56,460 --> 00:04:59,240 பிளேயர் கன்ஸ்லிங்கர் ட்வென்டி ஏ, எங்கிருக்க? 59 00:04:59,440 --> 00:05:01,960 - எங்கே போன? - உன் பின்னாலிருக்கேன். 60 00:05:03,340 --> 00:05:04,800 என்ன கருமம். 61 00:05:05,970 --> 00:05:08,510 இந்த அயோக்கியனை யாராவது கொல்வீங்களா? 62 00:05:24,740 --> 00:05:28,820 ஆட்டம் முடிந்தது 63 00:06:02,860 --> 00:06:04,820 - நீ என்ன செய்ற? - சேய், கிரேக்! 64 00:06:05,610 --> 00:06:07,350 என் இதயம் இப்போ வெடிச்சிருக்கும். 65 00:06:07,550 --> 00:06:08,570 அது என்ன? 66 00:06:09,450 --> 00:06:11,890 - என்ன? - என்ன? நீ வைக்கிறயே அது... 67 00:06:12,090 --> 00:06:14,350 அது... என்ன கேமராவா? 68 00:06:14,550 --> 00:06:16,440 என்ன? உனக்கு பிரமை. 69 00:06:16,640 --> 00:06:18,080 சரி, அப்போ என்கிட்ட காட்டு. 70 00:06:20,420 --> 00:06:22,490 - சரி, அது கேமரா. - என்ன கருமம் இது? 71 00:06:22,690 --> 00:06:24,450 இங்க எதுக்கு படம் பிடிக்கிற? 72 00:06:24,650 --> 00:06:27,930 வழக்குக்கு பிறகு சாங்கின் யோசனை இது. 73 00:06:28,880 --> 00:06:30,790 - பிரமை. - சரி. வேற எங்கே? 74 00:06:30,990 --> 00:06:32,930 கேமராகள் வேற எங்கெல்லாம் இருக்கு? 75 00:06:37,230 --> 00:06:38,640 இப்போதான் தொடங்குறேன். 76 00:06:40,020 --> 00:06:41,440 இந்த கேடுகெட்ட இடம். 77 00:06:44,230 --> 00:06:46,550 - நீ இங்க என்ன செய்ற? - தூங்க முடியலை. 78 00:06:46,750 --> 00:06:49,490 இங்கே கொஞ்சம் கஞ்சா வைத்திருந்தேன். 79 00:06:54,830 --> 00:06:55,740 ஆஹா. 80 00:06:56,540 --> 00:06:58,040 எனக்கும் கொஞ்சம் தர முடியுமா? 81 00:07:06,880 --> 00:07:08,990 அப்போ, வேற வேலை தேடியாச்சா? 82 00:07:09,190 --> 00:07:11,640 ஆமா, நான் லாப்ஸ்டர் போற மாதிரி இருக்கேன். 83 00:07:12,220 --> 00:07:14,890 அவங்க வாய்ப்பை உறுதி செய்றாங்க. நீ? 84 00:07:16,350 --> 00:07:18,330 கொஞ்சம் நேரம் எடுத்துக்க போறேன். 85 00:07:18,530 --> 00:07:20,940 ரொம்ப காலம் எடுக்காதே. வெளில மந்தமா இருக்கு. 86 00:07:24,060 --> 00:07:27,110 நீ என்ன செய்யணும்ன்னு பேட்டி நினைக்கிறா? 87 00:07:27,530 --> 00:07:29,300 நீங்க இருவரும் இன்னும்... 88 00:07:29,500 --> 00:07:34,910 ஆமா. என் ஆன்மாவுக்காக வேண்டிக்கிட்டு நான் வேலையை மாத்தணும்னு நினைக்கிறா. 89 00:07:35,620 --> 00:07:36,830 அவ அப்படி சொன்னதேயில்ல. 90 00:07:38,540 --> 00:07:40,040 அந்த வார்த்தைகளை பயன்படுத்தல. 91 00:07:43,580 --> 00:07:46,590 ஏய், இலெய்ன். நீ யோசிச்சிருக்கியா, 92 00:07:47,670 --> 00:07:52,930 அவனை ஒரு தீய சக்தி செய்ய வைத்திருந்தால், அப்போ, நம்ம நிலை என்ன? 93 00:08:00,350 --> 00:08:02,390 சிகரெட்கள் இரும வைக்கும்... 94 00:08:04,100 --> 00:08:05,360 கோக் பற்களை கெடுக்கும்... 95 00:08:06,860 --> 00:08:08,230 டிவி முட்டாளாக்கும். 96 00:08:10,440 --> 00:08:13,600 வாழ்க்கை முழுக்க வீடியோ கேம்ஸ் ஆடியிருக்க, இல்லையா? 97 00:08:13,800 --> 00:08:18,620 - ஆமா, கட்டை விரல் வந்தது முதல். - கண்மூடித்தனமா கொலை வேட்டை செய்திருக்கியா? 98 00:08:18,950 --> 00:08:20,810 கொலை வேட்டை செய்திருக்கியா? 99 00:08:21,010 --> 00:08:22,120 இல்ல, இதுவரை இல்ல. 100 00:08:22,750 --> 00:08:26,460 ஆனா நான்... ஆமா, இன்னும் 30 ஆகலை, யாருக்கு தெரியும்? 101 00:08:31,470 --> 00:08:33,720 - நீ பூட்டலையா? - பூட்டினதாதான் தோணுச்சு. 102 00:08:51,860 --> 00:08:52,690 ஹலோ. 103 00:08:53,990 --> 00:08:55,110 உங்களுக்கு உதவலாமா? 104 00:08:59,620 --> 00:09:01,370 திரு. சாங் வூ, ப்ளீஸ். 105 00:09:05,000 --> 00:09:06,280 சாங் இல்லை. 106 00:09:06,470 --> 00:09:09,960 வேற யாரையாவது பார்க்கணுமா? 107 00:09:10,960 --> 00:09:15,130 அது சரி. அவர் குழந்தைகளை கொன்னுட்டு, பின் தானே சுட்டுக்கிட்டார். 108 00:09:17,680 --> 00:09:19,140 உங்க பெயர் தெரியலை. 109 00:09:19,640 --> 00:09:20,960 ரீஜஸ் பாடாஃப். 110 00:09:21,160 --> 00:09:22,960 அவர் எந்த குழந்தையும் கொல்லலை. 111 00:09:23,160 --> 00:09:25,670 அவரை சில குழந்தைகள் அல்லது ஒரு குழந்தை சுட்டது. 112 00:09:25,870 --> 00:09:28,090 - அது நடந்ததுக்கு... - அவங்களுக்கு தெரியாது. 113 00:09:28,290 --> 00:09:30,470 - அதுக்கான காரணம் தெரியாது. - சரி. 114 00:09:30,670 --> 00:09:34,220 அந்த மாதிரி சொல்லிப்பார்த்தேன், அற்புதமா இருந்தது, 115 00:09:34,420 --> 00:09:36,200 அது என் மனதில் பதிஞ்சிருக்கும். 116 00:09:38,990 --> 00:09:39,910 ஆட்சேபண இல்லாட்டி? 117 00:09:43,160 --> 00:09:44,290 நிச்சயமா. 118 00:09:48,540 --> 00:09:50,630 - படிகளில் அவ்ளோ தைரியமில்லை. - சரி. 119 00:09:54,920 --> 00:09:58,580 மன்னிக்கணும், சார். நீங்க எங்க போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? 120 00:09:58,780 --> 00:10:00,010 வேலை செய்ய. 121 00:10:00,930 --> 00:10:06,810 திரு. சாங் சொன்னதுக்கு ஏத்த மாதிரி தேவயான ஏற்பாடுகளை செய்திருப்பார்னு நம்புறேன். 122 00:10:07,690 --> 00:10:10,010 என் ஒப்பந்தம் காலையில்தான் தொடங்கும், 123 00:10:10,210 --> 00:10:13,940 ஆனா முதல் ஆளாக வருவது நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும். 124 00:10:14,230 --> 00:10:17,530 - சாங் எதுக்காக ஒப்பந்தம் செஞ்சார் திரு... - பாடாஃப். 125 00:10:18,740 --> 00:10:23,240 - "பாடாஃப்?" அது ரஷியனா? - அது கிரிமியன் தீபகற்பம். 126 00:10:24,290 --> 00:10:27,610 திரு. சாங்கின் எல்லா தொழில் விஷயத்துக்கும் ஆலோசகர் நான். 127 00:10:27,810 --> 00:10:31,650 குறிப்பாக பெருநிறுவன அமைப்பு, உற்பத்தித்திறன், பிராண்டிங்-- 128 00:10:31,850 --> 00:10:33,590 வணிகத்தின் எல்லா விஷயத்திலும். 129 00:10:36,590 --> 00:10:39,330 அது, இங்கிருந்து பார்க்கும் போது பெரிய உயரம் இல்லை. 130 00:10:39,530 --> 00:10:43,970 ஆமா, ஒரு சேவை எலிவேட்டர் இருக்கு, ஆனா பாதி வழி வந்துட்டோம். அதனால்... 131 00:10:45,180 --> 00:10:48,690 - சரி, பகுத்தறிவு நம்மை முன்னேற சொல்கிறது. - ஆமா. 132 00:11:02,530 --> 00:11:03,450 நன்றி. 133 00:11:04,660 --> 00:11:06,410 இங்கிருந்து என்னால் போக முடியும். 134 00:11:08,160 --> 00:11:10,870 சார். சார், உள்ளே போக முடியாது. சார்? 135 00:11:11,630 --> 00:11:12,540 சார்! 136 00:11:12,790 --> 00:11:13,790 அது... 137 00:11:17,170 --> 00:11:18,720 ஆமாம், இது போதும். 138 00:11:20,180 --> 00:11:22,410 சார், நீங்க போகணும்னு கேட்டுக்குறேன். 139 00:11:22,610 --> 00:11:23,680 இது காலியா இருக்கு. 140 00:11:26,600 --> 00:11:30,210 திரு. பாடாஃப், மன்னிக்கணும், நீங்க தேவையில்லாமல் வந்தீங்க. 141 00:11:30,410 --> 00:11:33,510 சுற்றிலும் பாருங்க. ஆலோசனை சொல்ல இங்கே வேலை இல்லை. 142 00:11:33,710 --> 00:11:35,190 இப்ப மூடியிருக்கோம். 143 00:11:43,740 --> 00:11:48,160 நாளைக்கு காலையில் முழு ஊழியர் சந்திப்பு வைக்க விரும்புறேன். 144 00:11:49,700 --> 00:11:52,120 காலை 9:00 மணிக்கு வைப்போமா? 145 00:11:55,920 --> 00:11:57,210 இதில் பார்க்கலாம்... 146 00:11:58,130 --> 00:12:03,640 திரு. சாங் விருப்பத்தை இது விவரிக்கும். 147 00:12:08,470 --> 00:12:09,470 அதில் என்ன இருக்கு? 148 00:12:12,440 --> 00:12:13,690 யாருக்கு சொந்தம்? 149 00:12:14,020 --> 00:12:16,920 வக்கீல்கள் முடித்ததும், சாங்கின் ஒரே உறவினர். 150 00:12:17,120 --> 00:12:20,240 ஆங்கிலமே பேசாத புசானில் உள்ள அவர் அம்மா. 151 00:12:21,030 --> 00:12:23,640 சேய், என்னை போதை ஏத்த ஏன் விட்ட? 152 00:12:23,840 --> 00:12:24,930 அப்படிதான் சொல்றார். 153 00:12:25,130 --> 00:12:29,580 காம்ப்வேர் பற்றிய எல்லா விஷயத்திலும் சாங்குக்கு நேரடி ஆலோசனைக்கு வந்திருக்கார். 154 00:12:29,790 --> 00:12:32,860 சரி, சாங் இல்லாததால், இங்கே யார் பொறுப்பு? 155 00:12:33,060 --> 00:12:36,070 - திரு. படியில் ஏற முடியாதவரா? - என்கிட்ட ஏன் கேட்குற? 156 00:12:36,270 --> 00:12:38,840 - நீதான் சாங்கின் உதவியாளர். - படைப்பு தொடர்பாளர். 157 00:12:39,840 --> 00:12:41,240 "படைப்பு தொடர்பாளர்?" 158 00:12:41,440 --> 00:12:43,450 - பதவியை உயர்த்தினேன். - எப்போ? 159 00:12:43,650 --> 00:12:45,790 வேற வேலைக்கு விண்ணப்பிக்கிறப்போ. 160 00:12:45,990 --> 00:12:48,790 அது எப்படின்னு உனக்கு தெரியாது. நீ முயற்சி செய்யல. 161 00:12:48,990 --> 00:12:50,710 நீ உன்னை சிஈஓ ஆக்கிக்கோ, 162 00:12:50,910 --> 00:12:53,810 ஏன்னா, இப்போ, நமக்கு அப்படி ஒருவர் இல்லை. 163 00:13:08,870 --> 00:13:10,700 நேற்றிரவு கஞ்சா புகைத்தியா? 164 00:13:13,410 --> 00:13:16,040 - இல்லை. - போர்வையில் நாற்றம். 165 00:13:16,880 --> 00:13:20,300 தொந்தரவு செய்யலை, அதை எனக்காக துவைப்பியா, ப்ளீஸ்? 166 00:13:21,340 --> 00:13:23,120 - இப்போ நேரம் என்ன? - 8:30. 167 00:13:23,310 --> 00:13:25,700 ஒரு வேலை இருக்கு, இங்கே இருப்பியா? 168 00:13:25,900 --> 00:13:27,240 நில்லு, வேலைக்கு போகணும். 169 00:13:27,440 --> 00:13:31,460 - இல்லை, செல்லம், நீ போக தேவையில்லை. - ஒருத்தன் வந்திருக்கான், பாடாஃப். 170 00:13:31,660 --> 00:13:35,170 ஒரு ஆலோசகன். சாங் வேலைக்கு வைத்தவன். எல்லாரும் வரணும். 171 00:13:35,370 --> 00:13:37,230 நீ அதை கழட்டினா, துவைக்கிறேன். 172 00:13:37,940 --> 00:13:38,840 லவ் யூ. 173 00:13:39,040 --> 00:13:40,400 - லவ் யூ. - லவ் யூ. 174 00:13:51,660 --> 00:13:54,580 - யோ. இங்கே இருக்காரா? - தெரியலை. 175 00:13:55,370 --> 00:13:56,790 போனதா தோணலை. 176 00:13:58,250 --> 00:14:01,280 - சட்டப் பிரிவில் கேட்க வேணாமா? - நான் கேட்டுட்டேன். 177 00:14:01,480 --> 00:14:03,860 நிறுவனத்தை மூடினாலோ இல்ல வித்தாலோ ஒழிய 178 00:14:04,060 --> 00:14:06,420 சாங்கின் ஒப்புதல் அமுலில் இருக்கும். 179 00:14:20,270 --> 00:14:21,650 காலை வணக்கம், தோழர்களே. 180 00:14:24,900 --> 00:14:28,220 துரதிருஷ்டவசமாக, திரு சாங் இன்று நம்மோடு இல்லை, 181 00:14:28,420 --> 00:14:30,370 ஆனா வாழ்த்துக்களை அனுப்பினார். 182 00:14:33,950 --> 00:14:35,980 கீழே அற்புதமான முகங்களை பார்க்கிறேன், 183 00:14:36,180 --> 00:14:39,870 காம்ப்வேரின் வெற்றிக்கு முக்கிய பங்களித்த உங்களுக்கு நன்றி. 184 00:14:40,750 --> 00:14:44,130 உங்க எல்லாரையும் பற்றி தெரிஞ்சுக்க விரும்புறேன். 185 00:14:45,630 --> 00:14:46,840 நீங்கள் முக்கியம். 186 00:14:48,720 --> 00:14:53,330 தொலைவிலிருந்து வேலை செய்பவர்களுக்கு, 187 00:14:53,530 --> 00:14:56,750 இன்னும் ஒரு மணி நேரத்தில் நீங்க நேரடியா வரணும், 188 00:14:56,950 --> 00:14:59,850 இல்லாட்டி உங்க வேலை ஒப்பந்தங்கள் ரத்தாகும். 189 00:15:07,360 --> 00:15:08,360 அவ்வளவுதான். 190 00:15:10,110 --> 00:15:12,070 கடவுளே, என்னால் நம்ப முடியலை. 191 00:15:12,780 --> 00:15:13,990 அப்படி செய்ய முடியுமா? 192 00:15:15,330 --> 00:15:16,660 அப்படி அவர் நினைக்கிறார். 193 00:15:26,710 --> 00:15:28,870 நண்பா, ஸ்பின் டீசல் என்ன ஆச்சு? 194 00:15:29,070 --> 00:15:33,390 நண்பா, இந்த இடம் மரண தொழிற்சாலை. 195 00:15:34,890 --> 00:15:36,460 யோ, அந்த கோட் யாரு? 196 00:15:36,660 --> 00:15:37,920 அவர் பெயர் பாடாஃப். 197 00:15:38,120 --> 00:15:39,230 அவ்ளோதான் தெரியும். 198 00:15:45,110 --> 00:15:47,130 ரீஜஸ் பாடாஃப் தேடு 199 00:15:47,330 --> 00:15:50,360 ஹாய், டயான் டலேனிக்காக இலெய்ன் ஹேமன். 200 00:15:52,820 --> 00:15:54,070 அவங்ககிட்ட பேசலாமா? 201 00:15:56,620 --> 00:15:59,950 சரி. ஒரு வேலை விஷயமா தெரிஞ்சுக்க... 202 00:16:03,920 --> 00:16:05,880 இல்லை. ஆமா, புரியுது. 203 00:16:06,800 --> 00:16:07,710 பலதும் நடக்கும். 204 00:16:10,300 --> 00:16:11,220 சரி. 205 00:16:21,850 --> 00:16:24,460 திரு. பாடாஃப், ஏதாவது உதவி வேணுமா? 206 00:16:24,660 --> 00:16:25,730 நாம என்ன செய்றோம்? 207 00:16:26,520 --> 00:16:28,230 - செய்றோமா? - நாம விற்கறோமே. 208 00:16:30,320 --> 00:16:32,780 உங்க ஃபோனுக்கு கேம்ஸ் உருவாக்குறோம். 209 00:16:33,820 --> 00:16:35,660 கேம்ஸுக்கு பணம் தருவாங்களா? 210 00:16:37,030 --> 00:16:38,020 இல்ல, நேரடியா இல்ல. 211 00:16:38,220 --> 00:16:41,750 அவங்க... விளம்பரம் மூலமா தருவாங்க, 212 00:16:42,370 --> 00:16:44,620 ஆப் வழியிலான விற்பனை, பொருட்கள். 213 00:16:45,580 --> 00:16:49,740 உங்க சேவைகளை கேட்கும் முன் சாங் இதை விவரிக்காதது ஆச்சர்யமா இருக்கு. 214 00:16:49,940 --> 00:16:52,320 அவரின் குறுகிய வாழ்க்கையில் செய்தது இது. 215 00:16:52,520 --> 00:16:55,090 திரு. சாங்கும் நானும் விரிவான விஷயத்தை பேசினோம். 216 00:16:56,180 --> 00:16:57,260 எது மாதிரி? 217 00:17:01,180 --> 00:17:02,500 மறுபடியும் வந்திடுச்சு. 218 00:17:02,700 --> 00:17:03,850 உனக்கு வாசம் வருதா? 219 00:17:05,350 --> 00:17:07,520 எனக்கு எந்த வாசமும் வரலை. 220 00:17:08,020 --> 00:17:12,690 அது கெட்டுப்போன பழம் அல்லது அழுகிய பூக்கள் மாதிரி... 221 00:17:13,400 --> 00:17:14,570 நான் வேணா... 222 00:17:18,320 --> 00:17:19,490 இல்ல, உங்கிட்ட இல்ல. 223 00:17:25,000 --> 00:17:26,250 சரியா பத்து மணி. 224 00:17:31,130 --> 00:17:34,720 கீழே இறங்குவது முற்றிலும் வித்தியாசமான வேலை, இல்லையா? 225 00:17:36,630 --> 00:17:38,300 எலிவேட்டரை காட்டவா? 226 00:17:53,190 --> 00:17:54,260 அவள் வரட்டும். 227 00:17:54,460 --> 00:17:56,030 எல்லாருக்கும் ஒரு மணி நேரம். 228 00:17:56,530 --> 00:17:59,220 அதோ வந்துட்டாளே. அதை திறந்தீங்கன்னா... 229 00:17:59,420 --> 00:18:01,640 அவளுக்கு ஏன் விதிவிலக்கு அளிக்கணும்? 230 00:18:01,840 --> 00:18:04,620 இந்த ஊழியர் மத்தவங்களை விட எப்படி வித்யாசமானவ? 231 00:18:10,710 --> 00:18:11,630 எதுவும் இல்லை. 232 00:18:11,960 --> 00:18:14,760 அவளுக்கு வாகனம் இல்லாததால் இது நடக்கலையே. 233 00:18:20,720 --> 00:18:21,760 மன்னிக்கணும். 234 00:18:41,740 --> 00:18:43,640 என்ன செய்றோம்னே அவருக்கு தெரியலை. 235 00:18:43,840 --> 00:18:45,980 வங்கி கணக்க பார்த்தியா? சம்பளம் வந்தது. 236 00:18:46,180 --> 00:18:50,380 - லோயிஸை என்ன செஞ்சார் தெரியுமா? - வீல்சேர் லோயிஸா உதடு பிளந்த லோயிஸா? 237 00:18:50,880 --> 00:18:53,380 அவர் மனசுல என்ன நினைக்கிறார்ன்னு தெரியல. 238 00:18:54,840 --> 00:18:56,550 அதை நான் கவனிச்சேன். 239 00:18:57,470 --> 00:19:00,330 - அப்புறம்? - லன்ச் நேரம் பேசுவோம். 240 00:19:00,530 --> 00:19:03,620 - இப்போ பேச விரும்புறேன். - எல்லா கேமிராவையும் எடுத்தியா? 241 00:19:03,820 --> 00:19:06,460 - இதுவரை இல்லை. - சரி. அப்போ லன்ச் நேரம் பேசலாம். 242 00:19:06,660 --> 00:19:07,810 சரி. 243 00:19:14,570 --> 00:19:15,430 அவரின் தகவலில்ல. 244 00:19:15,630 --> 00:19:18,390 ரீஜஸ் பாடாஃபோ, அவர் ஆலோசனை நிறுவனம் பற்றியோ 245 00:19:18,590 --> 00:19:20,390 ஒரு மண்ணும் இல்லை. 246 00:19:20,590 --> 00:19:23,100 ஹாய். உப்பில்லாத சோளம் கிடைக்குமா? 247 00:19:23,300 --> 00:19:26,140 உப்பு போட்டு சமைங்க, ஆனா மேலே போட வேணாம். 248 00:19:26,340 --> 00:19:28,100 - சரி. உங்க பெயர்? - கிரேக். 249 00:19:28,300 --> 00:19:30,570 சரியா பெருந்தலை. நல்லாதான் இருந்தோம். 250 00:19:30,770 --> 00:19:33,360 கொஞ்சம் கடன் இருந்தது, ஆனா பொம்மைகள் வாங்கினார், 251 00:19:33,560 --> 00:19:36,070 - ஏன் கிழவனை கொண்டு வந்தார்னு தெரியல. - அடுத்தது. 252 00:19:36,270 --> 00:19:38,070 சீஸ் கெஸடியா. எப்படி வேணா. 253 00:19:38,270 --> 00:19:39,410 - பெயர், ப்ளீஸ். - இலெய்ன். 254 00:19:39,610 --> 00:19:41,910 அவர் வெறும் ஆலோசகர் மட்டுமில்லைன்னா? 255 00:19:42,110 --> 00:19:43,450 குரு மாதிரினு சொல்றியா? 256 00:19:43,650 --> 00:19:47,170 - சாங் அதை ஏற்கமாட்டார். - வேற வழிகள் இருக்காது. 257 00:19:47,370 --> 00:19:48,750 உள்ளே நுழைவாங்க, 258 00:19:48,950 --> 00:19:52,170 பிறகு அவங்க நோக்கம் கிளிங்கனாக மாறும். 259 00:19:52,370 --> 00:19:53,210 அவங்க ஒட்டுண்ணிகள். 260 00:19:53,410 --> 00:19:55,800 சாங் இதை எல்லாம் நம்பமாட்டார். 261 00:19:56,000 --> 00:19:58,220 நண்பர்களோ பொழுதுபோக்கோ கிடையாது. 262 00:19:58,420 --> 00:20:00,180 காம ஆசையும் இல்லை. 263 00:20:00,380 --> 00:20:03,660 அவரை பிடிக்காதுன்னு தெரியும், ஆனா ரொம்ப மோசமா இருந்தார். 264 00:20:04,070 --> 00:20:06,330 - கிரேக், இலெய்ன். - நன்றி. 265 00:20:08,540 --> 00:20:11,940 நன்றி. அப்போ இந்த ஆளு கெத்தா நுழைந்து, சாங்கை 266 00:20:12,140 --> 00:20:15,320 முழு அதிகாரம் தர கையெழுத்து போட வெச்சாங்கறியா? 267 00:20:15,520 --> 00:20:16,400 நான் நம்பலை. 268 00:20:16,600 --> 00:20:19,920 - அந்த ஒப்பந்தம் பொய்ன்னு சொல்றியா? - எந்த தேதி போட்டிருக்கு? 269 00:20:20,720 --> 00:20:21,490 ஏன்? 270 00:20:21,690 --> 00:20:24,240 அது, அவங்க நேரில் கையெழுத்து போட்டிருந்தால், 271 00:20:24,440 --> 00:20:26,890 பாடாஃப் அலுவலகத்துக்கு வந்திருப்பார். 272 00:20:27,510 --> 00:20:29,270 எல்லாத்தையும் பதிவு செய்றோம். 273 00:20:30,560 --> 00:20:32,710 சாங் சர்வரில் எல்லாத்தயும் வைப்பார். 274 00:20:32,910 --> 00:20:34,310 அதை நாம பார்க்கலாமா? 275 00:20:35,900 --> 00:20:38,070 சரி. தேதி இருந்தால் போதும். 276 00:20:40,400 --> 00:20:42,240 ஹலோ, நான் திரு. ரீஜஸ் பாடாஃப். 277 00:20:51,580 --> 00:20:54,460 - ஹலோ, நான் திரு. ரீஜஸ் பாடாஃப். - ஜானெல். 278 00:21:19,940 --> 00:21:22,190 ஹலோ, நான் திரு. ரீஜஸ் பாடாஃப். 279 00:21:38,500 --> 00:21:39,630 மார்ச் 24. 280 00:21:47,680 --> 00:21:50,140 ஹலோ, நான் திரு. ரீஜஸ் பாடாஃப். 281 00:22:07,240 --> 00:22:08,520 விக்டர் கல்சர்? 282 00:22:08,710 --> 00:22:09,620 ஹலோ. 283 00:22:22,800 --> 00:22:24,840 நமது சுத்திகரிப்பு சேவை மோசமானது. 284 00:22:25,470 --> 00:22:29,890 கூப்பிட்டு புகார் சொன்னேன், அவங்க ரத்தத்தை நீக்கமாட்டாங்களாம். 285 00:22:34,310 --> 00:22:38,960 அது அவ்ளோ பாதிப்பா இருந்தால், ஒரு ஸ்பான்ஜ் மற்றும் 286 00:22:39,160 --> 00:22:41,610 சோப் போட்ட வெதுவெதுப்பான தண்ணியை எடு. 287 00:22:44,110 --> 00:22:45,610 இப்பவே எடுக்குறேன். 288 00:22:51,070 --> 00:22:54,600 உனக்கு சந்தோஷமா இருக்கும், அதை நான் கண்டுபிடிச்சுட்டேன், 289 00:22:54,800 --> 00:22:57,830 அதை தவிர்க்க நடவடிக்கை எடுத்துட்டேன். 290 00:23:00,080 --> 00:23:01,080 அது என்ன? 291 00:23:01,710 --> 00:23:03,500 வெளியில் இருந்த அழுகிய வாசனை, 292 00:23:04,170 --> 00:23:06,380 இனி அது நமக்கு தொந்தரவா இருக்காது. 293 00:23:08,760 --> 00:23:09,880 அது ஆறுதலானது. 294 00:23:10,760 --> 00:23:11,760 ஆமாம். 295 00:23:29,280 --> 00:23:30,570 மார்ச் 24. 296 00:23:31,240 --> 00:23:33,560 அந்த வாரம் முழுக்க சகோதரியோடு இருந்தேன். 297 00:23:33,760 --> 00:23:36,040 அப்ப அவரின் சந்திப்புகளை டேனா பார்த்தா. 298 00:23:38,080 --> 00:23:39,160 அது நேரலையா? 299 00:23:40,000 --> 00:23:43,500 - நான் செய்ததா யாருட்டயாவது சொன்னா... - யாருட்டயும் சொல்லமாட்டேன். 300 00:23:44,170 --> 00:23:46,280 அருமை, ஒழுங்கா இருக்கு. ஒரு நிமிஷம். 301 00:23:46,480 --> 00:23:47,490 நீ எங்க போற? 302 00:23:47,690 --> 00:23:50,780 நீ உதவலையா? பேக் நைன் விளையாட 303 00:23:50,980 --> 00:23:52,160 கூட இருப்பனு நினைச்சேன். 304 00:23:52,360 --> 00:23:55,960 நான் இப்போ கசிவை சுத்தம் செய்யணும், ஆனா பச்சையை எனக்கு வை. 305 00:23:56,160 --> 00:23:57,100 உனக்கு கிடைக்கும். 306 00:24:04,980 --> 00:24:09,070 - அதை நம்ப முடியுதா? - அதானே. அவர் யாருன்னு நினைக்கிறார்? 307 00:24:13,820 --> 00:24:14,820 ஏய். 308 00:24:16,240 --> 00:24:17,200 என்ன நடந்தது? 309 00:24:18,450 --> 00:24:19,910 இயனை நீக்கறார். 310 00:24:21,250 --> 00:24:25,400 அவன் வாடை அவருக்கு பிடிக்கலைன்னு சொல்றார். வேணும்னே கேவலப்படுத்தறார். 311 00:24:25,600 --> 00:24:28,280 - இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? - சாங். 312 00:24:28,480 --> 00:24:31,470 - அப்படி நினைக்கிறோம். - இயனுக்கு இந்த வேலை அவசியம். 313 00:24:31,970 --> 00:24:34,140 அவனால் தாக்குப்பிடிக்க முடியாது. 314 00:24:36,890 --> 00:24:39,180 - என்ன செய்யலாம்னு பார்க்கிறேன். - சரி. 315 00:24:45,020 --> 00:24:46,230 வா. 316 00:24:51,190 --> 00:24:55,450 - நீங்க பிஸியா இருந்தா அப்புறம் செய்றேன். - இல்ல, நான் இருக்கும்போதே செய்யலாம். 317 00:25:00,620 --> 00:25:04,770 தொடர்ந்து சில பித்தான்களை அழுத்தினா, இளம் மனதை மயக்கி 318 00:25:04,970 --> 00:25:08,240 கொலை செய்ய வைக்க முடியும்னு யாருக்கு தோன்றி இருக்கும்? 319 00:25:08,440 --> 00:25:10,760 இப்பவும் அவங்களுக்கு ஏன் செஞ்சான் தெரியாது. 320 00:25:11,510 --> 00:25:15,160 அதை யோசித்தால், ஒரு ராணுவப் படைக்கு பயிற்சி கொடுக்கலாம், 321 00:25:15,360 --> 00:25:16,790 நீ தயாரானதும்... 322 00:25:16,990 --> 00:25:18,960 உண்மையில், கேமிங் ஞாபக சக்தியையும், 323 00:25:19,150 --> 00:25:22,630 கவனத்தையும், பிரச்சினை-தீர்க்கும் திறன்களையும் 324 00:25:22,830 --> 00:25:25,140 அதிகரிக்கும்னு நிரூபிக்கப்பட்டிருக்கு. 325 00:25:26,520 --> 00:25:29,150 சில நேரங்களில், சமூகத் திறனுக்கும் உதவும். 326 00:25:30,440 --> 00:25:32,690 ஒரு குழந்தையின் பாட்டிலை எடுத்தேன். 327 00:25:33,860 --> 00:25:36,990 அதை குழந்தைக்கு கொடுப்பேனா என் ஆரோக்கியத்த பார்ப்பேனா? 328 00:25:37,990 --> 00:25:40,950 அது, கேமில் ஜெயிக்கணும்ன்னா... 329 00:25:43,120 --> 00:25:45,870 கடைசியில், குழந்தையை தியாகம் செஞ்சாகணும். 330 00:25:55,050 --> 00:25:58,240 இப்போ எல்லாரும் சம்பளம் கிடைத்ததில் சந்தோஷமா இருக்காங்க, 331 00:25:58,440 --> 00:26:02,500 ஆனா அதுக்காக ஐந்து நொடி தாமதமா வந்ததுக்கோ மோசமான வாடைக்கோ 332 00:26:02,700 --> 00:26:04,330 ஒருவரை நீக்கும் உரிமை இல்லை. 333 00:26:04,530 --> 00:26:07,750 திரு சாங்கின் வியாபாரத்தை கூட்டுவதுதான் 334 00:26:07,950 --> 00:26:09,760 என் நோக்கம். 335 00:26:09,960 --> 00:26:11,230 ஆமா, ஆனா சாங் போயிட்டார். 336 00:26:12,400 --> 00:26:14,440 அவரின் மீதியை வாளியில் வெச்சிருக்கேன். 337 00:26:19,320 --> 00:26:20,410 அவரை பிடிக்குமோ. 338 00:26:25,160 --> 00:26:26,410 அவருக்காக வருந்துறேன். 339 00:26:27,540 --> 00:26:29,690 சின்ன வயசுலயே அவருக்கு பெரும் வெற்றி, 340 00:26:29,890 --> 00:26:32,450 மத்தவங்க சொன்ன மாதிரி அவர் ஒரு மேதை அல்ல. 341 00:26:32,640 --> 00:26:35,160 இது கொஞ்சம் முரட்டு கேள்வி, இருந்தாலும், 342 00:26:35,360 --> 00:26:36,630 இங்க என்ன பண்ற? 343 00:26:37,300 --> 00:26:38,630 நான் சாங்கின்... 344 00:26:40,550 --> 00:26:42,850 நான் சாங்கின் படைப்பு தொடர்பாளர். 345 00:26:43,600 --> 00:26:45,980 அது ரொம்ப பொறுப்பான வேலை. 346 00:26:47,140 --> 00:26:48,890 சாங் எப்பவும் என்னை நம்பினார். 347 00:26:53,110 --> 00:26:54,940 அப்போ இதை நீயே பார்த்துக்கோ. 348 00:26:55,570 --> 00:26:58,360 மறுபடி அவன் நாற்றம் அடித்தால், இருவருமே போவீங்க. 349 00:27:45,910 --> 00:27:51,920 ஸ்பார்கில்ஸ் சோப் 350 00:27:59,840 --> 00:28:01,970 ஹலோ, நான் திரு. ரீஜஸ் பாடாஃப். 351 00:28:03,260 --> 00:28:04,760 ஏதாவது முன் அனுமதி இருக்கா? 352 00:28:15,520 --> 00:28:16,980 அயோக்கிய நாய். 353 00:28:18,440 --> 00:28:21,110 விக்டர் கல்சர், டெக் சிஈஓ மாஸ்கோ குடியிருப்பில் வெட்டப்பட்டார் 354 00:28:24,740 --> 00:28:25,990 கிரேக் கண்டுபிடிச்சேன் 355 00:28:30,410 --> 00:28:33,400 சாங் அவரை ரிசப்ஷனில் 56 நிமிஷம் காக்க வைத்தார். 356 00:28:33,600 --> 00:28:35,780 அப்போ அவரிடம் முன்பதிவு இல்லை. 357 00:28:35,980 --> 00:28:38,150 சரிதான். ஏதாவது குரல் இருக்கா? 358 00:28:38,350 --> 00:28:42,590 இல்ல. சுத்தம் செய்றவங்க அவரின் மிட்டாயை திருடுறாங்களானு பார்க்க விரும்பினார். 359 00:29:43,280 --> 00:29:48,980 ஆரோக்கியத்துக்கான ஸ்பார்கில்ஸ் சோப் 360 00:29:49,170 --> 00:29:54,860 ரீஜ். யு.எஸ். பேட். ஆஃப். 361 00:29:55,060 --> 00:29:59,880 ரீஜஸ் பாடாஃப் 362 00:30:12,310 --> 00:30:13,290 அவ்ளோதானா? 363 00:30:13,490 --> 00:30:16,960 பதினான்கு நிமிட பேச்சு, அப்புறம் அவரை கையெழுத்து போட வைத்தாரா? 364 00:30:17,160 --> 00:30:19,800 இவன் ஒரு வசீகரமான அயோக்கியன். 365 00:30:20,000 --> 00:30:23,320 விக்டர் கல்சர் பற்றி கேட்டிருக்கியா? 366 00:30:25,240 --> 00:30:29,140 ஹில்டெக் இண்டஸ்ட்ரீஸ்? மாஸ்கோவில் செயற்கை கை கால்கள் செய்றவங்க. 367 00:30:29,340 --> 00:30:31,700 நீ மாஸ்கோவில் வேலை செய்ய விரும்பல. 368 00:30:31,990 --> 00:30:35,440 அது, சாங் மாதிரி அவங்க சிஈஓவும் இதே மாதிரி ஒப்பந்தம் போட்டார், 369 00:30:35,640 --> 00:30:39,210 இரண்டு வாரம் கழித்து, அவர் குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார். 370 00:31:05,480 --> 00:31:06,650 சாங்... 371 00:31:08,900 --> 00:31:09,820 அல்பாலீர்ப்பாளர். 372 00:32:24,360 --> 00:32:26,300 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 373 00:32:26,500 --> 00:32:28,440 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்