1 00:00:12,888 --> 00:00:18,769 த பாய்ஸ் ப்ரெசென்ட்ஸ்: டயபாலிக்கல் 2 00:00:34,577 --> 00:00:36,662 ரொம்ப நாள் தாங்க நீடிக்காது 3 00:00:36,746 --> 00:00:38,581 இன்னும் கொஞ்ச நாள்தான். 4 00:00:38,664 --> 00:00:40,040 மன்னிச்சிடுங்க. 5 00:00:55,431 --> 00:00:57,433 மூடப்பட்டது கடந்தகால பாக்கி - இறுதி அறிவிப்பு 6 00:01:33,886 --> 00:01:39,850 அடகு கடை விரைவான பணம் 7 00:02:12,007 --> 00:02:14,593 வி வாட் 8 00:02:17,012 --> 00:02:19,473 ஹே, நல்லா இருக்கியே, நண்பா. 9 00:02:19,557 --> 00:02:20,683 நன்றி, கேரி. 10 00:02:21,517 --> 00:02:23,936 நீங்க... நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா? 11 00:02:24,019 --> 00:02:25,563 நிச்சயமா. என்ன வேணும்? 12 00:02:25,646 --> 00:02:28,232 குழாய் அங்க சிக்கி கொண்டு இருக்கு, 13 00:02:28,315 --> 00:02:31,151 என் கீல்வாதம் மிகவும் வேதனையா இருக்கு, 14 00:02:31,235 --> 00:02:33,195 எனக்கு உதவ முடியுமா? 15 00:02:34,280 --> 00:02:35,865 நிச்சயமா. ஏன் மாட்டேன்? 16 00:02:39,034 --> 00:02:41,495 ஜான், என்ன கிறுக்கா? நல்லா தானே இருக்கு. 17 00:02:44,039 --> 00:02:45,875 என்ன பண்ணற ஜானி? 18 00:02:47,793 --> 00:02:49,628 சரி, கிண்டல் போதும். 19 00:02:56,802 --> 00:02:59,430 துப்புரவு 20 00:03:19,158 --> 00:03:21,535 -சுன்-ஹீ? -ஜான்? 21 00:03:21,619 --> 00:03:22,703 ஜான்? 22 00:03:25,956 --> 00:03:28,000 என்ன? நீங்க என்ன செய்தீங்க? 23 00:03:28,083 --> 00:03:29,501 மருந்து கொண்டு வந்தேன். 24 00:03:33,339 --> 00:03:34,590 என்ன சொல்லறீங்க? 25 00:03:36,008 --> 00:03:37,134 சுன்-ஹீ? 26 00:03:37,217 --> 00:03:38,844 நர்ஸ்! நர்ஸ்! 27 00:03:38,928 --> 00:03:40,763 கைகளை தூக்கு! அட! தூக்கு! 28 00:03:46,018 --> 00:03:48,270 நான் செய்தேன். அவளை விட்டுடுங்க! 29 00:03:48,354 --> 00:03:49,688 என்ன நடக்குது? 30 00:03:51,982 --> 00:03:52,983 ஸர்... 31 00:03:53,067 --> 00:03:55,611 சரி, அவளை கவனிங்க. அவனுக்கு விலங்கு போடுங்க. 32 00:03:55,694 --> 00:03:57,905 தயவு செய்து, அவ எதுவும் செய்யல. 33 00:03:57,988 --> 00:03:58,948 அவ நோயாளி 34 00:04:00,532 --> 00:04:01,951 கணைய புற்றுநோய். 35 00:04:02,034 --> 00:04:03,243 இயற்கையா தெரியணும். 36 00:04:03,994 --> 00:04:05,704 வேணாம்! வேணாம்! 37 00:04:05,788 --> 00:04:07,706 அன்பே! ஜான்! 38 00:04:07,790 --> 00:04:09,708 தயவு செய்து நிறுத்துங்க! 39 00:04:09,792 --> 00:04:11,168 ஜான்! 40 00:04:11,251 --> 00:04:12,336 அன்பே! 41 00:04:38,028 --> 00:04:39,947 ஜான், என்ன நடந்தது? 42 00:04:40,030 --> 00:04:41,615 நான் அதை செய்தேனா? 43 00:04:43,158 --> 00:04:44,410 நாம போகணும். 44 00:04:45,077 --> 00:04:46,078 அன்பே! 45 00:04:50,457 --> 00:04:51,834 வெளிவழி 46 00:04:51,917 --> 00:04:52,960 சுடுங்க! 47 00:04:53,544 --> 00:04:54,670 இல்லை! வேணாம்! 48 00:05:04,013 --> 00:05:05,431 என்ன? 49 00:05:34,543 --> 00:05:35,878 அட கடவுளே. 50 00:05:37,629 --> 00:05:40,382 பரவால. அவங்க நம்மை கொல்ல பார்த்தாங்க. 51 00:05:40,466 --> 00:05:41,884 அது பரவாலனு தோணல. 52 00:05:41,967 --> 00:05:43,552 -நாம போகணும். -ஜான். 53 00:05:43,635 --> 00:05:45,304 அது பரவாலனு தோணல. 54 00:05:49,391 --> 00:05:51,518 ஒரு வீடு இருக்கு. மூணு மணி நேரத்திலே 55 00:05:51,602 --> 00:05:52,686 வாடகைக்கு எடுத்தேன். 56 00:05:52,770 --> 00:05:56,023 -நாம முதலில் அங்க போலாம்... -எனக்கு என்ன செய்தீங்க? 57 00:05:57,649 --> 00:06:00,110 அது பொருட்டே இல்ல. நீ சரியாயிட்டே, போதும். 58 00:06:00,194 --> 00:06:01,570 எனக்கு சரியாகல. 59 00:06:01,653 --> 00:06:03,238 உயிரோடு இருக்க. நீயே பாரு. 60 00:06:03,322 --> 00:06:05,365 பல மாசம் ஆச்சு, நீ நடந்து. 61 00:06:05,449 --> 00:06:08,077 ஹே, பாரு, நமக்கு நேரம் இருக்கு. 62 00:06:08,160 --> 00:06:09,453 எல்லாத்துக்கும் நேரம். 63 00:06:12,748 --> 00:06:15,667 விஷயங்கள் இப்படி நடக்க கூடாதே. 64 00:06:15,751 --> 00:06:18,003 உனக்கு நோயும் வந்திருக்க கூடாதே. 65 00:06:18,087 --> 00:06:19,046 ஜான்-- 66 00:06:19,797 --> 00:06:21,381 என்ன ஆச்சு? என்ன நடக்குது? 67 00:06:24,051 --> 00:06:25,886 ஓரமா நிறுத்துங்க. ப்ளீஸ். 68 00:06:25,969 --> 00:06:29,181 இல்ல, கூடாது. நாம போயிட்டே இருக்க-- 69 00:06:33,477 --> 00:06:36,105 சுன்-ஹீ! சுன்-ஹீ! 70 00:06:36,188 --> 00:06:38,524 சுன்-ஹீ! சுன்-ஹீ! 71 00:08:34,306 --> 00:08:36,934 பார்? இது நல்லது. புற்றுநோய் போய்டுச்சு 72 00:08:37,017 --> 00:08:39,353 ஜான், அது போகல. 73 00:08:39,436 --> 00:08:40,854 அது நம் பிரச்சினை இல்ல. 74 00:08:40,938 --> 00:08:44,316 நீங்க செய்ததால் என் கிட்டேர்ந்து வந்தது. 75 00:08:47,152 --> 00:08:49,404 பத்திரமான பின், போலீஸிடம் சொல்வோம். 76 00:08:49,488 --> 00:08:50,364 இராணுவம். 77 00:08:50,447 --> 00:08:53,533 ஜான், நாம தங்கி உதவணும். 78 00:08:53,617 --> 00:08:56,578 நாம ஒண்ணும் செய்ய முடியாது. நம்மை கொல்லும். 79 00:08:58,455 --> 00:08:59,748 நாம முயலணும். 80 00:09:00,707 --> 00:09:01,625 தயவு செய்து. 81 00:09:18,183 --> 00:09:20,102 இல்ல. இப்ப இல்ல. நான்-- 82 00:09:20,185 --> 00:09:21,687 இப்ப தான் திரும்ப வந்தே 83 00:09:46,211 --> 00:09:48,839 எவ்ளோ பெரிசு. நம்மால முடியாது. 84 00:09:52,217 --> 00:09:54,052 உங்கேயே இருங்க. எனக்கு தோணுது-- 85 00:10:01,268 --> 00:10:02,477 சுன்-ஹீ! 86 00:10:08,525 --> 00:10:09,943 அவளை விடு! 87 00:10:46,313 --> 00:10:47,606 நான் வருந்தறேன். 88 00:10:52,527 --> 00:10:53,612 பரவாயில்ல. 89 00:10:59,034 --> 00:11:01,411 என்னை பற்றி கவலை வேணாம். இப்ப போங்க. 90 00:11:04,414 --> 00:11:05,832 சீக்கிரம் போங்க. 91 00:11:18,553 --> 00:11:21,598 சரியான நேரத்துக்கு சாப்பிடுங்க. 92 00:11:25,435 --> 00:11:28,814 நான் இல்லாததால சாப்பிடாம இருக்காதீங்க. 93 00:11:34,903 --> 00:11:40,867 ஜான் மற்றும் சுன்ஹீ 94 00:11:44,329 --> 00:11:45,163 டைனமைட் என்டர்டேன்மென்ட் கோமிக் தழுவியது 95 00:11:45,247 --> 00:11:46,081 எழுத்து கார்த் என்னிஸ் 96 00:12:39,718 --> 00:12:41,720 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஸ்ரீவித்யா 97 00:12:41,803 --> 00:12:43,805 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்