1 00:00:10,803 --> 00:00:16,684 த பாய்ஸ் ப்ரெசென்ட்ஸ்: டயபாலிக்கல் 2 00:00:18,644 --> 00:00:20,730 8 ஆண்டு முன்பு 3 00:00:20,813 --> 00:00:22,022 கிப்சன் வங்கி 4 00:00:29,739 --> 00:00:30,865 தாக்க மாட்டேன். 5 00:00:30,948 --> 00:00:33,576 எனக்கு சேர வேண்டியதை எடுத்துக்குறேன். 6 00:00:34,243 --> 00:00:36,036 ஒத்தா என் வழியில குறுக்கிடாதே 7 00:00:36,537 --> 00:00:37,621 கிப்சன் வங்கி 8 00:00:37,705 --> 00:00:39,915 -கிரவுண்ட்ஹாக்! -ஒத்தா! 9 00:00:41,417 --> 00:00:44,795 ஹீரோவா இருந்தே. என் நண்பனாவும் இருந்தே. 10 00:00:44,879 --> 00:00:45,963 வலிக்குதா! 11 00:00:46,046 --> 00:00:49,049 நான் பல முறை உயிரை பணயம் வச்சேன். 12 00:00:49,133 --> 00:00:50,968 பதிலுக்கு எனக்கென்ன கிடைச்சுது? 13 00:00:51,051 --> 00:00:52,720 செய்தியில் என் பெயரா? 14 00:00:52,803 --> 00:00:53,804 அது போதாது. 15 00:00:53,888 --> 00:00:57,725 அதுக்கு மேலே எனக்கு கெடைக்கணும் ... கூட கொஞ்சம் பணம். 16 00:00:57,808 --> 00:00:59,477 அப்படி செய்ய விட மாட்டேன். 17 00:00:59,560 --> 00:01:01,395 அப்ப தடுத்து பார், நண்பா. 18 00:01:27,797 --> 00:01:30,132 உனக்கு உதவி தேவைப்படும் போல. 19 00:01:30,216 --> 00:01:32,092 சரியான நேரத்தில வந்தே. நீ யார்? 20 00:01:32,176 --> 00:01:34,637 நூபியா. இடியின் அரசி. 21 00:01:34,720 --> 00:01:36,347 நான் நூபியன் இளவரசர். 22 00:01:36,430 --> 00:01:38,307 நூபியாவின் இளவரசர். 23 00:01:38,390 --> 00:01:41,477 அட! என்ன ஒரு சந்திப்பு! 24 00:01:46,440 --> 00:01:48,776 நாம சேந்து இவனை தூக்கலாமா? 25 00:01:49,568 --> 00:01:50,903 கேட்க மாட்டேனு நினைச்சேன். 26 00:01:50,986 --> 00:01:51,946 வாங்கடா! 27 00:02:02,206 --> 00:02:03,123 கடவுளே! 28 00:02:25,187 --> 00:02:26,188 ஆஹா! 29 00:02:27,356 --> 00:02:28,649 எங்க போலாம்? 30 00:02:29,358 --> 00:02:31,652 அட! என்ன வேர மாதிரி பேசுறே? 31 00:02:32,486 --> 00:02:34,071 இதுத்தான் என் நிஜ குரல். 32 00:02:34,738 --> 00:02:39,535 நான் என்ன.. என்ன.. என்ன.. 33 00:02:39,618 --> 00:02:41,036 வாட் டியூப் கிரவுண்ட்ஹாக் முரட்டு அறை வாங்கினார் 34 00:02:41,537 --> 00:02:44,206 இண்று 35 00:02:44,290 --> 00:02:45,291 கிரவுண்ட்ஹாக் ஹீரோ குற்றவாளியாக மாறினார்! 36 00:02:45,374 --> 00:02:46,876 நூபியா மற்றும் நூபியன் இளவரசன் கிரவுண்ட்ஹாகை வீழ்தினர் - கண்டதும் காதல் 37 00:02:49,461 --> 00:02:52,590 -என்னை செஞ்சேன்ன்னு நம்ப முடியல! -உன்னால நம்ப முடியலையா? 38 00:02:52,673 --> 00:02:54,758 நீ என் மேலே நெருப்பே தெளிச்சிட்டிருந்தே! 39 00:02:54,842 --> 00:02:56,886 அது ஒரு விபத்து! 40 00:02:56,969 --> 00:02:58,929 என் ஆணுறுப்பில் அடிச்சே, நூபியா! 41 00:02:59,013 --> 00:03:03,934 நூபியன் வர்சஸ் நூபியன் 42 00:03:04,018 --> 00:03:07,229 மர்மஸ்தானத்தில் இடி இடிச்சா எப்படி இருக்கும் தெரியுமா? 43 00:03:07,313 --> 00:03:08,814 பொம்பளை மாதிரி அழுவாதே. 44 00:03:08,898 --> 00:03:12,318 யாராவது இங்க பெண்ணா இருக்கணும். எனக்கு மாட்ட மாட்டேங்குதே. 45 00:03:12,401 --> 00:03:14,987 நீ ஒழுங்கா வேலே செஞ்சா எல்லாம் மாட்டும். 46 00:03:15,070 --> 00:03:17,448 டாக்டர் க்ரௌஸ் இதையே தான் சொன்னார். 47 00:03:17,531 --> 00:03:22,661 -என் ஆண் உருப்பை வேலே செய்யாம பண்றே. -பார்த்தியா? நமக்கு சரிப்பட்டு வராது, என்பி. 48 00:03:23,621 --> 00:03:25,122 கொஞ்சம் இருக்குறீயா? 49 00:03:25,205 --> 00:03:26,332 விரைகளை தவிர, 50 00:03:26,415 --> 00:03:29,877 மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ், போர் நல்லா நடந்தது. 51 00:03:29,960 --> 00:03:33,339 ஆஷ்லி ஊடக அறிக்கை அனுப்பினார். நம்ம வளர்ச்சி அபாரம் 52 00:03:33,422 --> 00:03:35,633 இதுவே லேட். ஆவணங்களில் கையெழுத்திடு. 53 00:03:35,716 --> 00:03:37,092 நீ கையொப்பம் போடணும்-- 54 00:03:37,176 --> 00:03:38,844 மாயா! ஹே! 55 00:03:38,928 --> 00:03:40,512 நீ இருப்பதை கவனிக்கல. 56 00:03:40,596 --> 00:03:42,765 நாங்க கோபமா பேசினோம், மன்னிச்சுக்கோ. 57 00:03:42,848 --> 00:03:45,893 -ஆஃபீஸில் வேலை ஜாஸ்தி. -திரும்ப சண்டை போடறீங்களா? 58 00:03:45,976 --> 00:03:48,437 கண்ணே, சூப்பர் ஹீரொ ஜோடியா இருப்பது கஷ்டம் 59 00:03:48,520 --> 00:03:51,857 நாங்க உலகத்துக்கு சொந்தம், நம் இருவரைத் தாண்டி உறவு இருக்கு. 60 00:03:51,941 --> 00:03:54,860 வாழ்க்கையில் வித்தியாசம் வேணும்னா, கிடைக்காது. 61 00:03:54,944 --> 00:03:56,904 மாட்டிக்கிட்டோம். மூச்சு முட்டுது. 62 00:03:56,987 --> 00:03:57,821 சில சமயம், 63 00:03:57,905 --> 00:03:59,990 தேவைப்படுவது கொஞ்சம் பொறுமை தான் 64 00:04:00,074 --> 00:04:03,452 குழந்தையில நடந்த ஆராத காயங்கள் மறைய. 65 00:04:03,535 --> 00:04:05,287 ஆனா யாரும் அப்படி இல்லை.... 66 00:04:05,371 --> 00:04:07,873 வீடு விரக்தி நிறைந்த வெற்று கல்லறை ஆகும். 67 00:04:07,957 --> 00:04:11,126 உன் மேலே இருந்த மதிப்பு பொயிடுச்சு, ஜெரால்டு. 68 00:04:11,210 --> 00:04:12,169 சரி, சரி. 69 00:04:12,252 --> 00:04:15,798 அம்மா சமைக்கும் போது, நாம உன் ஹோம்வர்க் செய்ய போலாமா? 70 00:04:15,881 --> 00:04:19,385 -செய்வீங்களா, அம்மா? -தேவடியா பைய. 71 00:04:20,052 --> 00:04:22,304 "பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர், 72 00:04:22,388 --> 00:04:25,474 "திகில் நிறைந்த அலறல் மரங்கள் வழியாக எதிரொலித்தது 73 00:04:25,557 --> 00:04:28,852 "அவங்க ரத்தம் நிர்மலமான பனி மீது வடிந்தது." 74 00:04:28,936 --> 00:04:30,104 முற்றும். 75 00:04:30,854 --> 00:04:33,399 அப்பா? நீங்களும் அம்மாவும் பிரிய போறீங்களா? 76 00:04:34,066 --> 00:04:36,860 இல்லை! நிச்சயமாக இல்ல, கண்ணே. மாட்டோம். 77 00:04:36,944 --> 00:04:39,697 நான் முட்டாள் இல்ல. எப்பவும் சண்டை போடறீங்க. 78 00:04:39,780 --> 00:04:42,199 அது, எங்களுக்கு சண்டை போட பிடிக்கும். 79 00:04:42,282 --> 00:04:44,284 ஆனாலும் ஒருவரை ஒருவர் நேசிக்கறோம். 80 00:04:45,577 --> 00:04:48,539 என்ன நடந்தாலும் சரி, உன்னை எப்பவும் நேசிப்போம். 81 00:04:50,207 --> 00:04:52,376 இதோ? அம்மா முத்தம் வந்தாச்சு. 82 00:04:52,459 --> 00:04:53,794 எல்லாம் சரியா இருக்கு. 83 00:04:54,920 --> 00:04:58,007 கண்ணே, அப்பா அம்மா பிரிய போறோம், 84 00:04:58,090 --> 00:04:59,800 ஜெரால்டு குதிரை வாங்கி தருவார். 85 00:04:59,883 --> 00:05:01,176 குட் நைட். 86 00:05:05,180 --> 00:05:08,392 எனக்கு கந்தக சூடு பட்டது. குளிக்க போறேன். 87 00:05:08,475 --> 00:05:10,310 நீ ஹோம்வர்க் செய், கண்ணே. 88 00:05:18,610 --> 00:05:20,821 கிரவுண்ட்ஹாக் 89 00:05:20,904 --> 00:05:21,739 6616 லெக்சிங்டன் ஏவ் சிகாகோ, இல் (312) 555-0144 90 00:05:22,406 --> 00:05:24,825 நாசமாய் போக, ஒரு செய்தி அனுப்பு. 91 00:05:24,908 --> 00:05:26,326 மெயில்பாக்ஸ் நிரம்பியது. 92 00:05:28,996 --> 00:05:29,997 ரூட் 93 00:05:38,964 --> 00:05:39,882 ஹலோ? 94 00:05:41,341 --> 00:05:42,760 திரு. கிரவுண்ட்ஹாக். 95 00:05:42,843 --> 00:05:45,679 இன்று எனக்கு விடுமுறை, வாட் தயாரிப்பே! 96 00:05:45,763 --> 00:05:46,764 வாட் தயாரிப்பில்ல! 97 00:05:46,847 --> 00:05:49,391 என் பெயர் மாயா. மாயா நூபியன். 98 00:05:49,475 --> 00:05:52,686 -நீ குழந்தையா? -நான் சிறு குழந்தை இல்ல. என் வயசு எட்டு. 99 00:05:52,770 --> 00:05:55,647 கடவுளே. அழுக்காகிக்காதே. கதவு திறந்து இருக்கு. 100 00:05:57,649 --> 00:05:58,901 அது பூட்டி இருக்கு. 101 00:05:58,984 --> 00:06:00,277 அடாடா. 102 00:06:00,360 --> 00:06:01,570 கவனமா இரு. 103 00:06:09,119 --> 00:06:11,830 மன்னிச்சுக்கோ. தாழ்ப்பாளை திறக்க வராது எனக்கு. 104 00:06:11,914 --> 00:06:16,418 -என்ன, உன் பெற்றோர் அனுப்பினங்களா? -இல்ல. எனக்கு... உங்க உதவி தேவை. 105 00:06:17,795 --> 00:06:19,671 அட கடவுளே. 106 00:06:19,755 --> 00:06:21,215 சரி, உள்ளே வா. 107 00:06:21,298 --> 00:06:24,760 குடிக்க ஏதாவது வேணுமா? இது மோசமா யாருக்கும் தெரியாது. 108 00:06:24,843 --> 00:06:27,596 நான் கயவன் இல்ல, எனக்கு விரல்களே இல்ல. 109 00:06:27,679 --> 00:06:29,765 நான் கயவன் இல்ல, பெஞ்சமின்! 110 00:06:32,684 --> 00:06:34,061 ரொம்ப குப்பையா இருக்கு. 111 00:06:34,144 --> 00:06:34,978 பிரிட் பாப் 112 00:06:38,690 --> 00:06:39,691 நன்றி, குழந்தை. 113 00:06:43,487 --> 00:06:45,864 நண்பா, உங்க விஎஸ் ஃவைக்கு என்ன ஆச்சு? 114 00:06:45,948 --> 00:06:47,491 எனக்கு கோபம் அடிக்கடி வரும். 115 00:06:47,574 --> 00:06:51,495 கேளு, இங்க என்ன பண்ணற? நான் வெற்றிடத்தை வெறிக்க போகணும், 116 00:06:51,578 --> 00:06:54,123 காயப்படாம சிறுநீர் போகணும். 117 00:06:55,541 --> 00:06:58,919 -என் பெற்றோர்கள் பிரிய போறாங்க. -நானும் கேள்விப்பட்டேன். 118 00:06:59,002 --> 00:07:03,465 -நீங்க கேள்விப்பட்டீங்களா? -குழந்தை, நாங்க ஒன்றாக வேலை செய்யறோம். 119 00:07:03,549 --> 00:07:05,676 அந்த நல்லவன் கெட்டவன் கதையெல்லாம், 120 00:07:05,759 --> 00:07:09,138 புத்தக பைகளும் சாப்பாடு டப்பாகள் விற்க மட்டுமே. 121 00:07:09,221 --> 00:07:11,223 உன் பெற்றோர் சந்தித்து கொண்ட போரா? 122 00:07:11,306 --> 00:07:12,516 அது சும்மா நாடகம். 123 00:07:12,599 --> 00:07:14,726 உன் அப்பா உச்சரிப்பு போல, அதும் போலி. 124 00:07:14,810 --> 00:07:16,895 வாட் எங்க வசனத்தையும் எழுதினான். 125 00:07:16,979 --> 00:07:19,106 என் வசனம் படு மோசம். 126 00:07:19,189 --> 00:07:21,358 தெரியும், அம்மா வசனம் வீட்ல இருக்கு. 127 00:07:21,441 --> 00:07:22,276 கிரவுண்ட்ஹாக்: முன்னாள் ஹீரோ இதை போன்ற ஒரு காதல் தோற்க முடியாது 128 00:07:22,359 --> 00:07:26,029 திரும்ப நீங்க சண்டை போடணும், அவங்க காதலித்தது ஞாபகம் வரும். 129 00:07:26,822 --> 00:07:29,950 உன் வயசுல என் பெற்றோர் பிரிந்தாங்க. 130 00:07:30,033 --> 00:07:31,243 முயற்சி செய்தாங்க, 131 00:07:31,326 --> 00:07:33,120 ஆனா பையன் கையோ சுத்தியல் 132 00:07:33,203 --> 00:07:35,873 வீட்டை அப்பப்ப ஓட்டை போட்டுகிட்டு இருந்தான். 133 00:07:35,956 --> 00:07:37,457 பிரிவு நிம்மதியா போச்சு. 134 00:07:38,041 --> 00:07:41,211 சண்டை போடும் போது தான் பெற்றோர் சந்தோஷமா இருக்காங்க. 135 00:07:41,795 --> 00:07:43,172 அதாவது, ஒன்றாக. 136 00:07:43,255 --> 00:07:46,258 ஒண்ணா கெட்டவரோடு சண்டை போடும் போது சந்தோஷமா இருக்காங்க. 137 00:07:46,341 --> 00:07:48,635 -இது சரியான தருணம். -அப்ப செய்வீங்களா? 138 00:07:48,719 --> 00:07:49,720 மன்னிசுக்கோ. 139 00:07:49,803 --> 00:07:53,390 -ப்ளீஸ். இதெல்லாம் தரேன். -உன் பணம் எனக்கு தேவையில்ல. 140 00:07:53,473 --> 00:07:56,435 தேவைப்படும் போது சோடா பாட்டில் திறந்து தரேன். 141 00:07:56,518 --> 00:07:57,394 அது மோசம். 142 00:07:57,477 --> 00:08:00,522 அப்ப நீங்க ஒரு கயவன், ஒரு உடைந்த விஎஸ் ஃபைவ் வைத்து 143 00:08:00,606 --> 00:08:03,859 கவர பார்த்ததா வெளியே சொல்வேன். 144 00:08:04,443 --> 00:08:06,820 அடடா. இது மோசமா போகும்னு தெரியும். 145 00:08:09,531 --> 00:08:10,532 நல்லது. 146 00:08:10,616 --> 00:08:12,784 எனக்கு செய்ய வேற ஒண்ணுமில்ல, 147 00:08:12,868 --> 00:08:16,580 சுயஇன்பமோ முடியாது, அதனால சிலர் மண்டையை உடக்கலாமே. 148 00:08:18,874 --> 00:08:20,667 லெப்ரான் ஜேம்ஸ் மாதிரியா?. 149 00:08:21,627 --> 00:08:23,962 வீட்டை வெச்சுக்க, ஸ்டிங்ரேய் எனக்கு. 150 00:08:24,046 --> 00:08:25,297 ஓய்வூதியம் பாதி பாதி. 151 00:08:25,380 --> 00:08:27,591 இல்ல. ஸ்டிங்ரேய் தர மாட்டேன், 152 00:08:27,674 --> 00:08:30,344 நீ சில அமெரிக்க இளைஞர்களை பின் இருக்கையில் 153 00:08:30,427 --> 00:08:31,970 வைத்து சுத்துவே. 154 00:08:32,054 --> 00:08:33,805 -மா! பா! காப்பாத்துங்க. -மாயா? 155 00:08:33,889 --> 00:08:35,182 -காப்பாத்துங்க -மாயா? 156 00:08:35,265 --> 00:08:36,808 -அட கடவுளே! மாயா! -ஐய்யோ! 157 00:08:38,143 --> 00:08:40,646 கிரவுண்ட்ஹாக், மாயாவை கீழே விடு, இப்பவே. 158 00:08:40,729 --> 00:08:43,357 நீங்க வெறுப்பேத்துறீங்க, நூபியன்ஸ். 159 00:08:43,440 --> 00:08:44,608 -சண்டை போடுங்க! -என்ன? 160 00:08:44,691 --> 00:08:47,903 இந்த சீசன்லே நீ எங்ககூட இல்லையே. 161 00:08:47,986 --> 00:08:52,199 வா, என்னோட சண்டை போடு, ஜெரால்டு. இல்ல, உன் பொண்டாட்டி அனுமதி தேவையா? 162 00:08:52,282 --> 00:08:54,076 என் மனைவி அனுமதி தேவை இல்ல-- 163 00:08:54,159 --> 00:08:57,204 சண்டை வேணுமா? இந்தா வாங்கிக்கோ பொட்ட நாயே. 164 00:08:58,455 --> 00:08:59,414 அட சே, சாரி-- 165 00:09:05,963 --> 00:09:09,841 -கீழே இறங்கி வந்து சண்டை போடு! -என்னோட சண்டை போடு சுத்தியல் கைய்யா. 166 00:09:09,925 --> 00:09:11,009 என்னால முடியாதே. 167 00:09:11,093 --> 00:09:14,721 நான் அவனை கொண்டு வரணும் போல? 168 00:09:14,805 --> 00:09:16,098 நன்றி, என் இளவரசே. 169 00:09:24,523 --> 00:09:26,191 இது நல்லா போகுது! 170 00:09:40,914 --> 00:09:42,124 ஹய்யா! 171 00:09:56,805 --> 00:10:00,392 நில்லுங்க! நான் செய்ய சொன்னேன். அவரை கயவன்னு சொல்வேன் என்றேன்! 172 00:10:00,475 --> 00:10:02,352 கயவனா? சிறுவர்களை தாக்குபவனா? 173 00:10:02,436 --> 00:10:05,439 செவென்த் ஹெவென் ஆளை போலவா? எனக்கு கோவம் வருது, 174 00:10:05,522 --> 00:10:06,481 அப்பவே நெனச்சேன்! 175 00:10:18,118 --> 00:10:21,204 -ஆமா! அப்படித்தான் என் இளவரசன். -ஆமா. 176 00:10:21,288 --> 00:10:25,250 -ஆமா. என் நூபியா. நூபியா. -ஜெரால்ட்! 177 00:10:25,334 --> 00:10:29,463 -எனக்கு சிறிது டாக்கோ செய்து தா! -ஆமா, டாக்கோ, டாக்கோ செவ்வாய்! 178 00:10:39,473 --> 00:10:40,307 ஜிட்டர் பீன் 179 00:10:40,390 --> 00:10:43,435 லூசு, மருபடியும் காபி வாங்க மறந்தியா? 180 00:10:43,518 --> 00:10:45,312 எப்பலேர்ந்து அது என் வேலை? 181 00:10:45,395 --> 00:10:49,566 நேத்து உன்னை வாங்க சொன்னதிலிருந்து, ஜெரால்டு. 182 00:10:53,070 --> 00:10:54,154 விவாகரத்து ஆணை 183 00:10:54,821 --> 00:10:57,199 அன்பே. அது எங்க விவாகரத்து ஆவணங்களா? 184 00:10:58,533 --> 00:11:00,827 எல்லோருக்குமே நிம்மதியா இருக்கும். 185 00:11:04,331 --> 00:11:07,876 உங்களைத்தான் சொல்றேன் 186 00:11:07,959 --> 00:11:09,711 ஒத்தா, எனக்கு அந்த குதிரை வேணும். 187 00:11:14,758 --> 00:11:15,675 டைனமைட் பொழுதுபோக்கு காமிக் புத்தக தொடர் 'த பாய்ஸ்' தழுவியது 188 00:11:15,759 --> 00:11:16,676 கார்த் என்னிஸ் எழுதியது டேரிக் ராபர்ட்சன் வரைந்தது 189 00:12:10,147 --> 00:12:12,149 வசனங்கள் மொழிபெயர்ப்பு என். ஸ்ரீவித்யா 190 00:12:12,232 --> 00:12:14,234 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்