1 00:00:10,970 --> 00:00:16,851 த பாய்ஸ் ப்ரெசென்ட்ஸ்: டயபாலிக்கல் 2 00:00:22,606 --> 00:00:23,441 அமைதியா இரு. 3 00:00:23,524 --> 00:00:26,068 -சரி. -நண்பர்களே... நாம போகணும் போலிருக்கு. 4 00:00:26,152 --> 00:00:29,613 -இது ஒரு நல்ல யோசனையா தோணல. -வாயை மூடு, ஸ்கை. 5 00:00:29,697 --> 00:00:32,324 நிஜமா சொல்லறேன், நீ ஒரு அவநம்பிக்கை பேர்வழி. 6 00:00:32,408 --> 00:00:34,201 ஏன் தான் இங்க இருக்க? 7 00:00:34,285 --> 00:00:37,621 கஞ்சா வாங்க என் ஃபோன் வேணும்னு கேட்டியே, ஞாபகமிருக்கா? 8 00:00:37,705 --> 00:00:38,956 அப்புறம்? 9 00:00:39,039 --> 00:00:41,333 ஊருக்கு இப்பதான் வந்தேன், நட்பு இல்லே. 10 00:00:41,417 --> 00:00:42,334 ஆமா. 11 00:00:42,418 --> 00:00:45,463 நானும் ப்ரீயும் இல்லனா, பல்லாங்குழி விளையாடிட்டிருப்பே 12 00:00:45,546 --> 00:00:48,215 இல்ல அசடு மாதிரி விகிள்ஸ் பார்த்துட்டு இருப்பே 13 00:00:51,594 --> 00:00:53,137 ஒருத்தருக்கு இடம் இருக்கு. 14 00:00:54,472 --> 00:00:56,348 என்னென்னா, நீ கடன்பட்டிருக்க. 15 00:00:56,432 --> 00:00:59,977 அதனால நீ கார்ல போய், எங்களுக்கு கஞ்சா வாங்கி வரணும். 16 00:01:00,936 --> 00:01:02,354 பணம் கொண்டு வந்தே தானே? 17 00:01:05,941 --> 00:01:07,526 இல்ல, இல்ல. முன் இருக்கை. 18 00:01:12,656 --> 00:01:16,994 எனக்கு-- எனக்கு இருபது டாலர் கஞ்சா பொட்டலம் தேவை. 19 00:01:17,995 --> 00:01:19,663 அப்புறம், அவ்ளோ தான். 20 00:01:20,289 --> 00:01:22,333 உன் பெயர் என்ன? 21 00:01:23,626 --> 00:01:24,627 ஸ்கை. 22 00:01:24,710 --> 00:01:27,755 கடல் பத்தி என்ன நினைக்கிறே, கைல்? 23 00:01:27,838 --> 00:01:29,089 கடலா? 24 00:01:29,173 --> 00:01:31,801 எனக்கு கடற்கரை ரொம்ப பிடிக்காது. 25 00:01:31,884 --> 00:01:33,177 மணல் ஒட்டிக்கும். 26 00:01:33,260 --> 00:01:34,595 பாவி! பார்த்துட்டான்! 27 00:01:34,678 --> 00:01:35,721 ஓஷன்லாண்ட் 28 00:01:35,805 --> 00:01:36,847 பாவி! 29 00:01:48,609 --> 00:01:51,695 அக்வா பெட்ஸ் 30 00:01:56,575 --> 00:01:59,328 கர்மம், கர்மம். மீன்! 31 00:01:59,411 --> 00:02:00,871 அவனிடம் சொல்லிடும். 32 00:02:00,955 --> 00:02:02,039 சே! 33 00:02:04,625 --> 00:02:07,628 இதோ. போய் தொலை. போ. 34 00:02:16,262 --> 00:02:18,264 நண்பர்களே, தோழர்களே. கொஞ்சம்-- 35 00:02:18,347 --> 00:02:21,809 ப்ரீ? டிஃப்ஃபானி? நண்பர்களே? 36 00:02:23,811 --> 00:02:27,648 பிஃப்ஃப்ஸ் 37 00:02:29,984 --> 00:02:32,069 நாம தண்டை தான் புகைக்கணும், இல்ல? 38 00:02:32,152 --> 00:02:36,323 என் கசின் அது நல்லா இருக்கும், அதிக கஞ்சா காட்டம் இருக்கும் என்றான். 39 00:02:38,200 --> 00:02:41,620 -இங்க கொடு. நீயே எடுத்துக்காத. -உங்களிடம் ஒண்ணு சொல்லணும். 40 00:02:41,704 --> 00:02:44,707 மலம் கழிக்கணும்னா, போன தடவை போல பின்புறத்துக்கு போ. 41 00:02:44,790 --> 00:02:46,333 இல்ல, அது இல்ல. 42 00:02:46,417 --> 00:02:47,626 இதை பாருங்க. 43 00:02:47,710 --> 00:02:49,795 இது வி. கலவை வி. 44 00:02:49,879 --> 00:02:51,213 செய்தியில் வந்ததே. 45 00:02:51,297 --> 00:02:53,382 சூப்பர் சக்தி தரும். 46 00:02:56,677 --> 00:02:59,054 ஸ்கை, உன் திரவ மெத் பரிசோதனை தேவையில்ல. 47 00:02:59,138 --> 00:03:01,265 சீக்கிரம் வந்து ஒரு இழு எடுத்துக்க. 48 00:03:01,348 --> 00:03:03,267 எனக்கு வேணா, நான்-- 49 00:03:03,350 --> 00:03:06,228 ஒரு இழு எடுத்துக்கோ! 50 00:03:12,109 --> 00:03:13,319 நல்லா இருக்கு. 51 00:03:18,324 --> 00:03:19,199 சரி. 52 00:03:22,286 --> 00:03:23,287 க்வீன் மேவ் 53 00:03:42,389 --> 00:03:45,059 சரியா சொன்னாங்க. இது வி இல்ல. 54 00:03:53,233 --> 00:03:54,151 நாசமா போக. 55 00:03:55,986 --> 00:03:57,321 அது.. 56 00:04:02,451 --> 00:04:03,702 மவனே. 57 00:04:03,786 --> 00:04:05,371 அது மெத் அல்ல என நம்பறேன். 58 00:04:14,046 --> 00:04:15,255 ஹலோ? 59 00:04:16,507 --> 00:04:18,759 -யார் அங்க? -உதவு, என்னை வெளியே எடு. 60 00:04:18,842 --> 00:04:19,969 என்ன? எப்படி? 61 00:04:20,052 --> 00:04:22,054 ஏழு எண்ணி முடிக்கும் போது தள்ளு. 62 00:04:22,137 --> 00:04:24,682 -ஏன் ஏழு? -ஒண்ணு. ஏழு! 63 00:04:31,397 --> 00:04:32,940 என்ன... 64 00:04:38,612 --> 00:04:39,822 இது எப்படி நடக்குது. 65 00:04:39,905 --> 00:04:42,533 -இது எப்படி நடக்குது. -இது எப்படி நடக்குது! 66 00:04:42,616 --> 00:04:44,284 இங்க எப்படி வந்தேன்? நான் யார்? 67 00:04:45,119 --> 00:04:47,663 ஹே, சின்ன வயசுல அந்த கோலியை தின்னேன். 68 00:04:47,746 --> 00:04:48,998 வெளியே வரவே இல்லே. 69 00:04:49,081 --> 00:04:51,291 இரு. அது-- அது சோளமா? 70 00:04:52,334 --> 00:04:53,502 ஜூனியர் உயர்நிலை பள்ளி. 71 00:04:53,585 --> 00:04:56,130 ரேச்சல் வெய்னரின் மெக்சிகன் பேட் மிட்ஸ்வா! 72 00:04:56,213 --> 00:04:57,923 முதல் முறை எலோட்டே தின்னேன். 73 00:04:58,007 --> 00:05:00,134 "காட்டன் ஐட் ஜோ" போது வாயு வெளியேறியது 74 00:05:00,217 --> 00:05:02,845 அலிசா கிர்க்வுட் மேல பழி போட்டேன் அவ 6'8 என்பதால. 75 00:05:02,928 --> 00:05:04,388 ஆனா உனக்கு தெரியும். 76 00:05:05,389 --> 00:05:06,473 அது நாம... 77 00:05:07,182 --> 00:05:08,809 -இணைந்தது போல. -இணைந்தது போல. 78 00:05:10,269 --> 00:05:12,646 ப்ளீஸ்! நிஜமா என்னிடம் வி இல்ல! 79 00:05:12,730 --> 00:05:16,150 அந்த பெண். கைல்! அவள் ஸ்னூபி போல உடல்வாகு. 80 00:05:16,233 --> 00:05:17,526 சத்தியமா, அவ எடுத்தா 81 00:05:18,569 --> 00:05:19,945 அவளை எப்படி கண்டுக்க? 82 00:05:20,029 --> 00:05:20,863 எனக்கு தெரியல! 83 00:05:20,946 --> 00:05:22,698 நீ சரியா புரிஞ்சுக்கலை 84 00:05:22,781 --> 00:05:25,659 இப்படி தான் வாட்டை, என்னை ஏழில் சேர்க்க வைக்கணும், 85 00:05:25,743 --> 00:05:29,204 அதனால் அந்த வியை கண்டுபிடிக்கணும் வெறியா இருக்கு 86 00:05:29,288 --> 00:05:31,415 ஃபோனில் கூப்பிட்டா, கஞ்சா வாங்க. 87 00:05:36,128 --> 00:05:37,171 உதவிக்கு நன்றி. 88 00:05:38,922 --> 00:05:40,549 என்ன வேணா செய். 89 00:05:42,134 --> 00:05:43,093 நன்றி! 90 00:05:44,178 --> 00:05:45,596 நான் உன்னுடன் பேசல. 91 00:05:50,893 --> 00:05:52,186 வேணா! 92 00:06:11,955 --> 00:06:12,873 என்ன ஆச்சு? 93 00:06:12,956 --> 00:06:15,751 அது, நான்... என் உருவம் எனக்கு பிடிக்கல. 94 00:06:15,834 --> 00:06:17,795 உன்னை மாதிரி அழகா இருக்கணும். 95 00:06:18,670 --> 00:06:19,505 என்னை போலா? 96 00:06:21,965 --> 00:06:24,760 அது, நீ அழகா இருக்கே தோணுது. 97 00:06:24,843 --> 00:06:25,844 நன்றி. 98 00:06:26,512 --> 00:06:29,473 நாளை நாம சாஃப்ட் வேவ் செய்லாமா? 99 00:06:29,556 --> 00:06:32,101 உனக்கு சாஃப்ட் வேவ் கண்டிப்பா செய்வேன் 100 00:06:33,018 --> 00:06:35,813 அது... உனக்கு பெயர் உண்டா? 101 00:06:36,980 --> 00:06:38,440 இல்லனு நினைக்கிறேன். 102 00:06:38,524 --> 00:06:40,275 எனக்கு என்ன பெயர் வைப்பே? 103 00:06:40,859 --> 00:06:46,448 அது, என் அம்மா பெயர் ஜார்ஜியா, எனக்கு அந்த பெயர் ரொம்ப பிடிக்கும். 104 00:06:46,532 --> 00:06:49,785 அந்த பெயரை கேட்கும் போதே, அவங்க நியாபகம் வரும். 105 00:06:49,868 --> 00:06:51,245 வாவ்! 106 00:06:51,328 --> 00:06:54,414 ஜார்ஜியாக்கு பதிலா ஏரியோலா என பெயர் மாதிக்கவா? 107 00:06:54,498 --> 00:06:57,960 ஜார்ஜியானு சொன்னா, கழிச்சடை மாதிரி தோணுது. 108 00:06:58,669 --> 00:07:00,712 சரி, நிச்சயமா, சரி. 109 00:07:00,796 --> 00:07:03,257 எனக்கு அந்த பெயரும் பிடிக்கும். அது-- 110 00:07:03,340 --> 00:07:07,219 நன்றி, நன்றி. இது என் இத்தாலிய பாரம்பரியத்துக்கு ஒரு மரியாதை. 111 00:07:07,302 --> 00:07:09,721 அப்ப, உன்னிடம் சூப்பர் சக்திகள் உண்டா? 112 00:07:09,805 --> 00:07:12,683 எந்த வகையிலாவதா? ஏனா, எனக்கு எதுவும் கிடைக்கல. 113 00:07:12,766 --> 00:07:14,059 ஒன்று உள்ளதா தோணுது. 114 00:07:18,063 --> 00:07:19,189 நீ என்ன நினைக்கிற? 115 00:07:20,190 --> 00:07:21,567 நான் நினைக்கிறேன்-- 116 00:07:21,650 --> 00:07:23,652 அது சூப்பர் சக்தியான்னு தெரியல. 117 00:07:23,735 --> 00:07:25,445 நீ திரும்ப இதை கவனிக்கணும். 118 00:07:34,454 --> 00:07:36,540 ஏரியோலா, உனக்கு ஏதாவது கேட்டதா? 119 00:07:37,207 --> 00:07:39,251 -எனக்கு காதுகள் இல்ல. -நீ எப்படி-- 120 00:07:39,334 --> 00:07:40,335 என்ன? 121 00:07:41,712 --> 00:07:42,963 கைல், எப்படி இருக்கே? 122 00:07:45,174 --> 00:07:46,300 அது என்ன? 123 00:07:47,926 --> 00:07:50,137 ஏரியோலா எங்க, எப்ப பார்க்கலாம் அவளை? 124 00:07:50,220 --> 00:07:54,224 -மன்னிக்கணும், யாரை? -ஏரியோ-- என் மலம். அதை எப்ப பார்ப்பேன்? 125 00:07:54,308 --> 00:07:58,145 அதுக்கு வாய்ப்பில்ல ஸ்கை. அதை ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்யறாங்க. 126 00:07:58,228 --> 00:07:59,354 ஆய்வக ஆராய்ச்சியா? 127 00:07:59,438 --> 00:08:01,690 ஆனா அவள் என் தோழி. 128 00:08:03,775 --> 00:08:07,196 பாரு, இது கொஞ்சம் குழப்பலாம். 129 00:08:07,279 --> 00:08:10,991 அதனால, வாட் சார்பாக, இதை வழங்குறோம். 130 00:08:12,743 --> 00:08:15,287 ஒரு லட்சம் டாலர்களா? 131 00:08:15,370 --> 00:08:19,041 இது ஆயிரம் டாலர்கள். இது கூட பழுது பார்த்த பழைய ஐபேட் தரோம். 132 00:08:19,124 --> 00:08:21,168 இங்கேர்ந்து வெளியே போய், 133 00:08:21,251 --> 00:08:24,922 இதை பத்தி யார்கிட்டயும் சொல்லாம, நீ நிம்மதியா பழையபடி வாழலாம். 134 00:08:25,005 --> 00:08:28,342 ஆனா... என் வாழ்க்கை முன்பு மகிழ்ச்சியாக இல்லையே. 135 00:08:29,176 --> 00:08:31,094 சரி, நீ இப்ப போகணும். பை! 136 00:08:31,178 --> 00:08:32,679 வாட். 137 00:08:45,901 --> 00:08:47,110 ஆயிரம் டாலர். 138 00:08:59,498 --> 00:09:00,332 நாசமா போக. 139 00:09:07,297 --> 00:09:08,715 அப்படி போடு! 140 00:09:08,799 --> 00:09:11,009 -ஏரியோலா. -ஸ்கை. 141 00:09:11,718 --> 00:09:14,471 -வா போலாம். -ஏன் அவளை உள்ளே விட்டே? 142 00:09:14,554 --> 00:09:16,890 இன்ஹேலர் மறந்து விட்டு போனதா சொன்னாள். 143 00:09:21,895 --> 00:09:25,440 -ஸ்கை, வேணாம்! -நீ மாட்டிக்கிட்டா, நாம பாக்கவே முடியாது. 144 00:09:25,524 --> 00:09:27,526 -ஆனா-- -உன்னைநான் கண்டுபிடுப்பேன். 145 00:09:29,194 --> 00:09:31,321 ஏழு எண்ணிக்கையில். ஒன்று... 146 00:09:35,534 --> 00:09:36,368 அட கடவுளே. 147 00:09:36,451 --> 00:09:39,162 மன்னிக்கணும் ஸர். நான் மலம் கழிக்க வந்தேன். 148 00:09:39,246 --> 00:09:41,164 சரி, சரி, சரி, சரி. 149 00:09:43,834 --> 00:09:46,003 பாதாள சாக்கடை 150 00:09:46,670 --> 00:09:49,339 ஏரியோலா! ஏரியோலா. 151 00:09:53,885 --> 00:09:55,178 அது நாம... 152 00:09:55,262 --> 00:09:56,596 -இணைந்தது போல. -ஆமா. 153 00:10:01,184 --> 00:10:02,060 ஸ்கை? 154 00:10:02,144 --> 00:10:03,103 ஏரியோலா? 155 00:10:05,897 --> 00:10:08,108 ஸ்கை! நீ வருவியானு சந்தேகமா இருந்தது. 156 00:10:08,191 --> 00:10:10,819 நிச்சயமா வருவேன்! நண்பர்கள்னா அதுத்தான்! 157 00:10:12,446 --> 00:10:16,158 இவ்ளோ கேவலமானதை இப்ப தான் பார்க்கிறேன். 158 00:10:16,241 --> 00:10:17,743 கேவலம் பார்த்திருக்கேன். 159 00:10:19,786 --> 00:10:21,038 நாசமா போக. 160 00:10:21,121 --> 00:10:23,749 இது முடிந்தது, கைல்-- இல்ல ஸ்கை. 161 00:10:23,832 --> 00:10:25,042 அதை என் கிட்டே குடு. 162 00:10:25,125 --> 00:10:27,627 இரு, அதை இந்த பையில் போடு. 163 00:10:27,711 --> 00:10:29,421 முடியாது. இவள் என் தோழி. 164 00:10:29,504 --> 00:10:32,507 தமாஷா இருக்கு. 165 00:10:32,591 --> 00:10:33,925 சொன்னதை செய், சரியா? 166 00:10:36,386 --> 00:10:38,055 என் கூட விளையாடுறீயா? 167 00:10:38,138 --> 00:10:39,723 இது என் இடம். 168 00:10:39,806 --> 00:10:42,642 இல்ல, உண்மையில் எனது இல்ல, 169 00:10:42,726 --> 00:10:45,228 சாக்கடை கடலில் போய் சேர்வது ஒரு பிரச்சினை. 170 00:10:45,312 --> 00:10:48,565 இதை பத்தி நான், விழிப்புணர்வு ஏற்படுத்தறேன். 171 00:10:48,648 --> 00:10:51,151 உள்ளூர் கடல் நண்டுகள் கிட்ட பேசினேன்... 172 00:10:52,277 --> 00:10:53,820 நீ சக்தி வாய்ந்தவள், ஸ்கை. 173 00:10:53,904 --> 00:10:56,448 நீ எப்போதும் சக்தி வாய்ந்தவள். 174 00:10:56,531 --> 00:10:58,450 அதாவது நீ வி எடுத்தபின். 175 00:10:58,533 --> 00:11:01,495 நான் ஸ்பெஷல் இல்ல, நீ தான். 176 00:11:04,873 --> 00:11:08,502 ...திரைக்கு பின்னால் ஆவணப்படம். நீ அதன் பகுதியா இருக்கலாம், 177 00:11:08,585 --> 00:11:10,337 ஆனா நீ பணம் நன்கொடையாக தரணும் 178 00:11:10,420 --> 00:11:12,339 நான் தயாரித்த பெரிய உண்டியலுக்கு. 179 00:11:12,422 --> 00:11:14,966 அது நிரம்பியதும் சுத்தியலால் உடைப்பேன்... 180 00:11:15,050 --> 00:11:16,343 என்ன செய்யற நீ? 181 00:11:16,426 --> 00:11:20,555 என் புது நண்பர்களிடம் உதவி கேட்கிறேன். 182 00:11:20,639 --> 00:11:23,683 அது உன் சக்தியா? மலத்தை கட்டுப்படுத்த முடியுமா? 183 00:11:23,767 --> 00:11:26,019 அது, உன்னோடதை விட மேல், குரங்கே! 184 00:11:26,103 --> 00:11:28,105 எழுந்திருங்க, என் மலம் நட்புகளே! 185 00:11:28,939 --> 00:11:31,817 மலம். 186 00:11:31,900 --> 00:11:34,319 -மலம்! - மலம்! 187 00:11:35,237 --> 00:11:37,531 கும்மாங்க குத்து! 188 00:11:46,456 --> 00:11:48,458 ஒரே சத்தம். இங்கேர்ந்து போறேன்! 189 00:11:49,126 --> 00:11:51,503 -ஆமா! -மலம்! 190 00:11:58,301 --> 00:12:01,638 ஹே. நாங்க ஹூக்கா பிடிக்க போறோம். டெபிட் கார்ட் தா. 191 00:12:01,721 --> 00:12:04,641 சாரி, டிஃப், எனக்கு வேறு திட்டம் இருக்கு, பிச். 192 00:12:04,724 --> 00:12:06,977 அது என்ன கர்மம்? 193 00:12:10,939 --> 00:12:12,399 என்ன கர்மம்? 194 00:12:14,317 --> 00:12:18,822 -சரியான நேரத்தில்... தோக்க -அதையும் பாத்திடலாம். 195 00:12:20,282 --> 00:12:23,285 மலம். 196 00:12:24,870 --> 00:12:25,787 டைனமைட் பொழுதுபோக்கு காமிக் புத்தக தொடர் 'த பாய்ஸ்' அடிப்படையில் 197 00:12:25,871 --> 00:12:26,830 கார்த் என்னிஸ் எழுதியது 198 00:13:20,300 --> 00:13:22,302 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஸ்ரீவித்யா 199 00:13:22,385 --> 00:13:24,387 படைப்பு மேற்பார்வையாளர் நத்தினி ஸ்ரீதர்