1 00:00:10,970 --> 00:00:12,054 த பாய்ஸ் ப்ரெசென்ட்ஸ்: டயபாலிக்கல் 2 00:00:18,811 --> 00:00:20,813 124 லைக்ஸ் சிறப்பு வாழ்க்கை வாழ்தல் 3 00:00:20,896 --> 00:00:22,440 பேயுடன் மேகங்கள் ஊடே 4 00:00:22,523 --> 00:00:23,858 46 லைக்ஸ் சியர்ஸ் 5 00:00:23,941 --> 00:00:24,859 டைனோ103 சிகாகோ 6 00:00:40,583 --> 00:00:43,169 பாய்ட் 3டி இல் 7 00:00:48,424 --> 00:00:51,260 -ரோடுலேர்ந்து போடா! -மன்னிக்கணும்! 8 00:00:51,343 --> 00:00:52,344 வாட் ஃபெரெஷ் ஃபார்ம்ஸ் 9 00:00:57,641 --> 00:00:59,101 $500 ஷாப்பிங்க சென்டர் கிஃப்ட் கார்ட் 10 00:00:59,185 --> 00:01:00,561 செர்ரி சின்க்ளேர் 11 00:01:00,644 --> 00:01:01,854 செர்ரி... 12 00:01:04,732 --> 00:01:06,901 நாசமா போடா, லூஸு 13 00:01:07,943 --> 00:01:10,738 கடவுளே, அவத்தான். இது எனக்கு ஒரு வாய்ப்பு! 14 00:01:12,823 --> 00:01:16,494 ஹாய், இதை தபாலை குடுக்க வந்தேன். 15 00:01:34,053 --> 00:01:36,555 முகத்தில் உள்ள பருவை வெறுக்கிறேன். 16 00:01:53,781 --> 00:01:55,449 வாட் 17- விஸேஜ் 17 00:01:55,533 --> 00:01:57,785 த டீப் 18 00:01:57,868 --> 00:02:00,037 அ-ட்ரெய்ன் 19 00:02:00,120 --> 00:02:02,122 ட்ரான்ஸ்லூசென்ட் 20 00:02:03,582 --> 00:02:06,085 ஹோம்லேண்டர் 21 00:02:06,168 --> 00:02:07,378 நல்லாருக்கு. 22 00:02:12,299 --> 00:02:14,552 பார்த்தது பிடித்ததா? சோதனையாளர் தேவை... 23 00:02:14,677 --> 00:02:16,804 உள்ளிருப்பதை கட்டவிழ்த்து விடுங்க! 24 00:02:18,931 --> 00:02:19,807 வாட் 25 00:02:19,890 --> 00:02:21,183 தயாரா, திரு டூன்? 26 00:02:22,434 --> 00:02:23,894 ஆமா. அப்படீன்னு தோணுது. 27 00:02:23,978 --> 00:02:26,730 வெற்றி பெற சாத்தியமானதுடன் தொடங்க போறோம். 28 00:02:26,814 --> 00:02:29,984 செயல்படுத்தப்பட்ட மாய்ஸ்சரைசர் உங்க கற்பனைக்கு ஏற்ப 29 00:02:30,067 --> 00:02:32,736 உங்க அம்சங்களை வடிவைமைக்கும் திறன் உள்ளது. 30 00:02:32,820 --> 00:02:35,573 வரம்புகள் உள்ளன, ஆனா திட்டம் என்னன்னா, 31 00:02:35,656 --> 00:02:39,910 உங்க வெளிப்புறமும் உள்புறமும் முடிந்த வரை பொருத்தமாகும். 32 00:02:40,452 --> 00:02:42,371 முகம் முழுவதும் தடவுங்க. 33 00:02:42,454 --> 00:02:44,748 இது பாதுகாப்பானது தானே? 34 00:02:44,832 --> 00:02:45,833 இப்ப, திரு டூன், 35 00:02:45,916 --> 00:02:48,836 எங்களை நம்ப சொல்ல சட்டபூர்வமாக அனுமதி இல்ல, 36 00:02:48,919 --> 00:02:51,255 ஆனா நீங்க நம்பலாம். 37 00:02:52,715 --> 00:02:54,925 கண்களை மூடி மனசை ஒருமுகப்படுத்துங்க. 38 00:02:55,009 --> 00:02:58,387 முகத்தை கற்பனை செய்ங்க, ரொம்ப அழகா இருக்கிற மாதிரி 39 00:02:58,888 --> 00:03:00,556 சரி. பண்ணிடலாம். 40 00:03:00,639 --> 00:03:02,182 எதாச்சம் உணரறீங்களா? 41 00:03:02,266 --> 00:03:04,894 கொஞ்சம் கதகதப்பா இருக்கு, ஆனா அது... அடடா! 42 00:03:04,977 --> 00:03:09,315 அது... சிறிய புழுக்கள் என் முகத்தில் குடைவது போல இருக்கு. 43 00:03:09,398 --> 00:03:12,610 அப்படினா வேலை செய்யுதுனு அர்த்தம். மேலும் முயலுங்க. 44 00:03:12,693 --> 00:03:14,778 விருப்பமான முகத்தை கற்பனை செய்ங்க. 45 00:03:14,862 --> 00:03:16,864 நீங்க விரும்பும் வாழ்க்கையை! 46 00:03:16,947 --> 00:03:19,909 நான் முயற்சி செய்றேன், ஆனா இது ரொம்ப வலிக்குது. 47 00:03:19,992 --> 00:03:22,244 ஆ..ஆ..ஆ..ஆ... 48 00:03:23,829 --> 00:03:26,332 அடங்க் கொக்கா மக்கா.. 49 00:03:26,498 --> 00:03:28,709 -வேலை செய்யுது! -ஜெயிச்சிட்டோம்! 50 00:03:28,792 --> 00:03:31,253 எவ்ளோ காலம் தாக்குப்பிடிக்கும்? 51 00:03:31,378 --> 00:03:33,714 கொஞ்ச நாள், திரும்ப தடவ வேண்டி வரும்வரை 52 00:03:33,797 --> 00:03:37,968 ஆனா இரண்டுக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி விடுவது நல்லது. சரியா? 53 00:03:38,260 --> 00:03:42,723 இந்தாங்க. பாத்து. இது ப்ரோடோடைப் தான். 54 00:03:45,976 --> 00:03:48,103 ஹலோ. ஹலோ. 55 00:03:48,854 --> 00:03:50,814 ஹாய். என் பெயர் பாய்ட். 56 00:03:50,940 --> 00:03:54,068 உங்களை மகிழ்விக்க ஆவல்... அதாவது... என்ன கண்றாவி? 57 00:03:54,151 --> 00:03:56,111 போய் வேற யாராச்சும் புடி. 58 00:04:01,575 --> 00:04:02,576 ஹாய்! 59 00:04:02,660 --> 00:04:04,912 இதை கொடுத்துட்டு போக வந்தேன். 60 00:04:04,995 --> 00:04:07,831 நான் பாய்ட். பாய்ட் டூன். 3 டி. 61 00:04:07,915 --> 00:04:12,795 நீங்க செர்ரி சின்க்ளேர் 3 ஜி இல், சந்தேகமேயில்ல. 62 00:04:12,962 --> 00:04:15,047 அட கடவுளே. 63 00:04:15,130 --> 00:04:16,632 சந்தேகமேயில்ல! 64 00:04:17,466 --> 00:04:21,178 பக்கத்திலேயே இருக்கோம், ஆனா சந்திச்சதே இல்லே. 65 00:04:21,261 --> 00:04:24,056 அப்ப நாம சந்திக்கலாமா என்ன? 66 00:04:31,772 --> 00:04:33,399 ஆஹா. விருந்து தராங்களா? 67 00:04:36,068 --> 00:04:36,902 #சன்டேசண்டே 68 00:04:36,986 --> 00:04:38,946 இது பெரிசு - அட மேலே செர்ரி, எல்ஓஎல் 69 00:04:46,245 --> 00:04:47,413 அழகு! 70 00:04:47,496 --> 00:04:48,872 அதிகாரப்பூர்வமா? 71 00:05:15,190 --> 00:05:16,734 கடவுளே, நீ ரொம்ப அழகு. 72 00:05:19,903 --> 00:05:22,448 ஆமாம்! ஆமாம்! 73 00:05:56,273 --> 00:05:57,483 அட, சே! சே! 74 00:06:13,624 --> 00:06:15,334 காலை வணக்கம். 75 00:06:17,086 --> 00:06:18,545 என்ன ? 76 00:06:18,629 --> 00:06:21,632 நீ ஒரு பூனை மனுஷி போல இருக்கே! 77 00:06:21,715 --> 00:06:23,509 அதை மாய்ஸ்சரைசர்ன்னு நினைத்து, 78 00:06:23,592 --> 00:06:24,927 -தடவினேன்... -சே! சே! 79 00:06:25,010 --> 00:06:27,096 இது ஒரு சோதனை கிரீம் 80 00:06:27,179 --> 00:06:29,056 -வாட் பரிசோதிப்பது. -பாய்ட். 81 00:06:29,139 --> 00:06:32,101 -கடவுளே, ரொம்ப வருந்தறேன். சே... -பாய்ட்! 82 00:06:32,184 --> 00:06:34,561 பரவால, எனக்கு பிடிச்சிருக்கு. 83 00:06:34,686 --> 00:06:36,980 பிடிச்சிருக்கா? உனக்கு மீசை இருக்கு. 84 00:06:37,064 --> 00:06:39,024 தெரியும், அருமையா இருக்குல்ல? 85 00:06:39,108 --> 00:06:42,027 உண்மையில், இப்படி தான் இருக்க விரும்பினேன். 86 00:06:42,111 --> 00:06:43,570 ஒரு பூனைக்குட்டி. 87 00:06:47,407 --> 00:06:49,493 இது பிடிச்சிருக்கா? 88 00:06:58,335 --> 00:06:59,711 நிறுத்து. 89 00:07:00,504 --> 00:07:02,089 ஹை! என்ன வேணும்? 90 00:07:02,172 --> 00:07:03,465 இரண்டு காபி, ப்ளீஸ்? 91 00:07:05,008 --> 00:07:08,470 இரண்டு கூடுதல் சூடான காபி வருது!! 92 00:07:10,389 --> 00:07:11,515 ஹாய்... 93 00:07:11,932 --> 00:07:13,350 அடடா! 94 00:07:13,433 --> 00:07:16,520 மியாவ்! நாம பரபரப்பான செய்தி. 95 00:07:16,603 --> 00:07:17,896 என்ன சொல்றே? 96 00:07:17,980 --> 00:07:19,231 இதைத் தான் சொல்றேன்.. 97 00:07:22,359 --> 00:07:24,862 ஆஹா.. உங்களுக்காக சந்தோஷப்படுறேன் 98 00:07:24,945 --> 00:07:26,029 என் பூனையை எப்ப பாப்பேன் 99 00:07:26,113 --> 00:07:27,447 என்ன ஒரு உறவு 100 00:07:29,241 --> 00:07:31,243 என்னையும் ப்ராண்டு கண்ணு 101 00:07:40,085 --> 00:07:41,753 யம்! 102 00:07:56,685 --> 00:08:00,230 உன்னோட ஒரு நண்பகலில் இருப்பது போல வேற ஒண்ணும் இல்ல. 103 00:08:00,314 --> 00:08:03,150 உன்னோட ஒரு நண்பகலில் இருப்பது போல வேறொன்றும் இல்ல. 104 00:08:04,193 --> 00:08:05,527 என் ஃபோனை தர முடியுமா? 105 00:08:09,364 --> 00:08:10,365 நன்றி. 106 00:08:21,418 --> 00:08:22,961 போய்டு செர்ரி பெசஸ்டீஸா? 107 00:08:32,596 --> 00:08:33,805 பிராணியோடு உறவு வேணா 108 00:08:42,856 --> 00:08:44,107 அட டா! கோவக்கார பூனை! 109 00:08:59,414 --> 00:09:00,916 #மாட்லாட்- இல்ல - தோற்றவர் 110 00:09:00,999 --> 00:09:02,417 பாய்ட் டூன் 111 00:09:02,501 --> 00:09:03,502 #மக்ஷாட்மண்டே 112 00:09:06,004 --> 00:09:07,631 பிழை உங்களுக்கு தடை 113 00:09:08,465 --> 00:09:10,300 என்விஷனை நீங்க சார்ந்திருக்கிறதால, 114 00:09:10,384 --> 00:09:13,262 நாங்க கட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டியதா போச்சு. 115 00:09:13,345 --> 00:09:17,140 உங்க பொறுப்பற்ற நடத்தை நிறுவனத்தின் தரத்திற்கு இணையாக இல்ல. 116 00:09:17,224 --> 00:09:19,685 -விளையாடறீங்களா? -எங்களை நீக்க முடியாது! 117 00:09:19,768 --> 00:09:22,771 எங்களால் முடியும். ஒப்பந்தங்களில் ஒத்துக்கிட்டிங்க. 118 00:09:31,113 --> 00:09:32,781 இன்னும் என்விஷன் தேவை, ப்ளீஸ்! 119 00:09:32,864 --> 00:09:34,491 நாசமா போ! 120 00:09:39,246 --> 00:09:40,247 என்ன? 121 00:09:41,540 --> 00:09:43,333 உன் மரு எனக்கு ரோம்ப பிடிக்கும் 122 00:09:44,918 --> 00:09:45,919 பாத்ரூம் போகணும் 123 00:09:53,468 --> 00:09:55,304 தொடாதே சொல்லிட்டேன்! 124 00:10:21,955 --> 00:10:23,248 -ஐய்யோ! -ஐய்யோ! 125 00:10:25,417 --> 00:10:28,170 #ஒருமாதம்கழித்து 126 00:10:28,253 --> 00:10:31,631 2 லைக்ஸ் போய்ட்3டி#ஒருமாதம்கழித்து 127 00:10:45,979 --> 00:10:46,813 ஹே. 128 00:10:47,564 --> 00:10:48,690 ஹே. 129 00:10:51,276 --> 00:10:52,444 3 டி? 130 00:10:55,530 --> 00:10:58,241 -ஆமா. நான் பாக்க அசிங்கமா இருக்கேன். -செர்ரி, 131 00:11:00,619 --> 00:11:01,995 அதை மறைக்க வேண்டாம். 132 00:11:05,665 --> 00:11:07,751 உன்னை புரிஞ்சுக்கிட்டேன், பாய்ட் டூன். 133 00:11:10,796 --> 00:11:13,590 திரு டூன்? பாய்ட்? 134 00:11:14,466 --> 00:11:17,552 எவ்வளவு கலவை வி போட்டீங்க... 135 00:11:21,681 --> 00:11:24,726 அதிகமாக. அதிகமாக போட்டேன். 136 00:11:33,443 --> 00:11:34,361 "த பாய்ஸ்" டைனமைட் என்டர்டேன்மென்ட் கோமிக் பூக் தழுவியது 137 00:11:34,444 --> 00:11:35,404 எழுத்து கார்த் என்னிஸ் 138 00:12:28,832 --> 00:12:30,834 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஸ்ரீவித்யா 139 00:12:30,917 --> 00:12:32,919 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்