1 00:00:11,637 --> 00:00:17,518 த பாய்ஸ் ப்ரெசென்ட்ஸ்: டயபாலிக்கல் 2 00:00:22,732 --> 00:00:26,277 கார்த் என்னிஸ் - டேரிக் ராபர்ட்சன் த பாய்ஸ் 3 00:00:26,360 --> 00:00:29,321 ஐ 'ம் யுவர் புஷ்ஷர் 4 00:01:12,031 --> 00:01:13,449 போங்கடா. 5 00:01:17,661 --> 00:01:19,413 என்னங்கடா? 6 00:01:21,957 --> 00:01:24,710 போய் தொலை! 7 00:01:31,759 --> 00:01:32,843 நல்லா இருக்கியா? 8 00:01:33,886 --> 00:01:35,638 -நான் யார்னு தெரியுமா? -யாரு? 9 00:01:35,721 --> 00:01:37,598 சரி, அப்படியே இருக்கட்டும். 10 00:01:39,183 --> 00:01:40,184 அடங்க்.... 11 00:01:41,894 --> 00:01:45,815 ஆஸ்வால்ட் டனீகா. சூப்பர்ஹ்யூமன் சமூகத்துக்கு போதை விற்பவன். 12 00:01:45,898 --> 00:01:47,566 அவங்க தேவையை நீ பூர்த்தி செய்வே. 13 00:01:47,650 --> 00:01:50,986 ஆமா.அவங்களை கூப்பிட்டா உன்னை என்ன செய்வாங்க தெரியுமா? 14 00:01:51,070 --> 00:01:52,238 வெளியே போ-- 15 00:01:52,321 --> 00:01:54,865 செத்து போன பசங்க ரத்தத்தை எங்க வெச்சிருக்க? 16 00:01:54,949 --> 00:01:55,950 இங்கேயா? 17 00:01:56,992 --> 00:01:59,370 என்ன சொல்லறேனே புரியல. 18 00:01:59,453 --> 00:02:00,538 நல்லா புரியும். 19 00:02:01,247 --> 00:02:04,416 இறந்த பசங்க ரத்தம். லுகேமியா, ஃபைப்ரோஸிஸ் மாதிரி 20 00:02:04,875 --> 00:02:07,753 கேடுகெட்ட அயர்ன்காஸ்ட், குஷிக்காக அதை குடிப்பான். 21 00:02:07,837 --> 00:02:09,880 விரக்தியை சுவைக்க முடியும்பான் 22 00:02:09,964 --> 00:02:11,090 ஆமாம். 23 00:02:12,633 --> 00:02:16,262 அது தான் அவனை விறைக்க வைக்குதாம். 24 00:02:18,264 --> 00:02:22,101 "ஒத்தா! அவருக்கு தெரியும். எப்படி தெரியும் அவருக்கு? எப்படி?" 25 00:02:22,184 --> 00:02:23,894 எனக்கு எல்லாம் தெரியும், நண்பா. 26 00:02:23,978 --> 00:02:24,937 கவலை வேணாம். 27 00:02:25,020 --> 00:02:29,191 ஜுபிட்டரில் இருந்து ஏ-ட்ரெயின், ஜாக்கு கிரிஸ்டல் வாங்கி தரன்னு தெரியும். 28 00:02:31,569 --> 00:02:34,405 குயின் மேவுக்கு சந்தோஷ மருந்து தரேன்னு தெரியும். 29 00:02:37,533 --> 00:02:40,703 அந்த ஹோம்லேண்டருக்கு கோகேன் வாங்கி தரேன்னு தெரியும். 30 00:02:40,786 --> 00:02:43,497 மனித அட்ரினலின் கலந்து அவனுக்கு பிடிச்ச மாதிரி 31 00:02:46,333 --> 00:02:47,960 யாரிடமிருந்து வருது தெரியல? 32 00:02:49,545 --> 00:02:52,172 தை விடு. இதுக்கெல்லாம் பணம் வருது இல்ல? 33 00:02:53,215 --> 00:02:56,302 கிரேட் வைட் வண்டருக்கும் வாங்கி தரேல? 34 00:02:56,385 --> 00:03:00,264 அவன் ஏழில் ஒருவன் இல்லாட்டாலும், அவனும் வாடிக்கையாளர் தானே? 35 00:03:01,265 --> 00:03:02,808 ஏதாச்சும் சொல்லு. 36 00:03:03,851 --> 00:03:04,977 என்ன எடுத்துப்பார்? 37 00:03:05,352 --> 00:03:07,479 உன் கிட்ட ஒண்ணும் சொல்ல முடியாது. 38 00:03:10,649 --> 00:03:13,402 சரி. சரி, சரி! எனிமாஸ். 39 00:03:13,485 --> 00:03:14,820 அப்படியா? 40 00:03:15,446 --> 00:03:18,657 ஹெராயின் எனிமாஸ். அதை செய்ய அவர் என்னை நம்பறார். 41 00:03:18,741 --> 00:03:19,992 பெட்ரோ - ஜெல் 42 00:03:21,869 --> 00:03:23,871 சரி, இப்ப சொருகலாம். 43 00:03:30,210 --> 00:03:31,629 சுலபமா முடிஞ்சிடுச்சு. 44 00:03:31,712 --> 00:03:33,923 அவருக்கு அதை செய்யும் போது, 45 00:03:34,006 --> 00:03:36,634 இதை அதில மறக்காம சேத்திடு. 46 00:03:36,717 --> 00:03:37,551 அது என்ன? 47 00:03:37,635 --> 00:03:40,596 ஒரு தேவடியா பைய ஃபிரெஞ்சுகாரன் செஞ்சது. 48 00:03:40,679 --> 00:03:44,350 கிரேட் வைட் வண்டருக்கு முழு திருப்தி தரும்னான். 49 00:03:52,650 --> 00:03:56,695 சரி. சரி, எனக்கு வேற வழி இல்லேல்லே? 50 00:03:57,947 --> 00:03:59,573 செத்து போடா தேவடியா மவனே! 51 00:04:01,742 --> 00:04:02,868 வேணா, வேணா, ப்ளீஸ்! 52 00:04:03,869 --> 00:04:06,038 கடவுளே! கடவுளே, வேணாம்! வேணாம்! 53 00:04:06,121 --> 00:04:08,123 யாராலும் பறக்க முடியும்னு நினைச்சே. 54 00:04:08,791 --> 00:04:10,167 ஆனா, உன்னால முடியாது. 55 00:04:13,087 --> 00:04:14,254 கடவுளே, வேணா... 56 00:04:16,966 --> 00:04:19,760 என்ன, ஓடி, 57 00:04:19,843 --> 00:04:22,262 நீ தெருல சிதறி கிடந்தா எனக்கு என்ன பயன்? 58 00:04:22,346 --> 00:04:23,931 இல்ல, நான் என்ன செய்வேனா, 59 00:04:24,014 --> 00:04:26,767 அந்த கிரேட் வைட் பயலுக்கு நீ இதை தரலேனா, 60 00:04:26,850 --> 00:04:29,687 டிஇஏ யில் எனக்கு தெரிஞ்ச ஆளிடம் மாட்டி விடுவேன். 61 00:04:29,770 --> 00:04:32,356 உன் சூப்ஸ் என்ன செய்வாங்கனு தெரியும். 62 00:04:32,439 --> 00:04:35,859 உன்னை அம்போன்னு விட்டுடுவாங்க. 63 00:04:35,943 --> 00:04:38,988 அதுக்கு பிறகு எங்க இருப்ப தெரியுமா? சிறைச்சாலையில். 64 00:04:39,071 --> 00:04:42,157 உன் வாழ்க்கை முழுதும் பயங்கர தடி பசங்க, 65 00:04:42,241 --> 00:04:43,534 உன் மூலமா 66 00:04:43,617 --> 00:04:45,828 அவங்க வெறியை தீத்துப்பாங்க. 67 00:04:47,496 --> 00:04:48,747 அப்புறம் பாக்கலாம். 68 00:04:48,831 --> 00:04:51,834 நான் சொன்னது அவரிடம் போய் மறக்காம சொல்லிடு, 69 00:04:52,376 --> 00:04:55,295 கடவுளே, என்ன பாவம் செஞ்சேன், இவங்கிட்ட இப்படி மாட்ட? 70 00:04:59,091 --> 00:05:01,176 வா, டெரர், போலாம். 71 00:05:09,059 --> 00:05:09,977 அட, சே. 72 00:05:15,691 --> 00:05:16,608 வேலை ஆச்சா? 73 00:05:17,401 --> 00:05:18,485 நல்லது. 74 00:05:18,569 --> 00:05:19,945 யார் அந்த பய? 75 00:05:20,320 --> 00:05:21,989 அமைதி வீரன். 76 00:05:23,449 --> 00:05:24,283 ஜோக்கா? 77 00:05:24,992 --> 00:05:28,871 இது ஆபத்தானது. என்னை பார்த்துட்டா? நான் கலந்தேன்னு தெரிஞ்சுடும். 78 00:05:28,954 --> 00:05:31,582 நம்மை யாரும் கவனிக்க மாட்டாங்க, நம்பு. 79 00:05:31,665 --> 00:05:34,960 நீ செஞ்சதை நீ பாத்து ரசிக்கணும். 80 00:05:35,044 --> 00:05:36,587 வணக்கம், நியூயார்க்! 81 00:05:36,670 --> 00:05:37,671 யாரு பாரு... 82 00:05:37,755 --> 00:05:39,882 சூப்பர்ஹீரோ ஹால் ஆஃப் ஃபேம் 83 00:05:39,965 --> 00:05:43,969 உலகத்தின் சிறந்த ஹீரோகளுக்கு கரகோஷம் செய்ய தயாரா? 84 00:05:44,053 --> 00:05:47,931 -அந்த ஏழு! -எழுவரில் ஒருவர்! ஜுபிட்டரின் ஜாக். 85 00:05:48,015 --> 00:05:50,517 வணக்கம், பூமி வாசிகளே! வாழ்த்துக்கள்! 86 00:05:50,601 --> 00:05:52,352 நன்றி, நன்றி! 87 00:05:52,436 --> 00:05:54,188 குயின் மேவ்! 88 00:05:54,271 --> 00:05:55,564 குயின் மேவ்! 89 00:05:56,690 --> 00:05:57,649 என்னை கொல்லுங்க. 90 00:05:58,525 --> 00:06:00,486 -தாங்க முடியலை. -குயின் மேவ்! 91 00:06:00,569 --> 00:06:04,615 மற்றும் மேன்மை தாங்கிய ஹோம்லேண்டர்! 92 00:06:10,120 --> 00:06:13,749 வணக்கம்! 93 00:06:14,708 --> 00:06:16,085 உங்களை கண்டதில் மகிழ்ச்சி! 94 00:06:16,752 --> 00:06:20,047 மிக பிரகாசமா ஜொலிக்கும் ஒரு ஹீரோவை அங்கீகரித்து, 95 00:06:20,130 --> 00:06:23,717 அவருக்கு உன்னதமான கௌரவத்தை வழங்க ஆவலாக இருக்கோம். 96 00:06:25,552 --> 00:06:29,014 வரவேற்கவும், கிரேட் வைட் வண்டரை! 97 00:06:33,393 --> 00:06:34,561 யே! 98 00:06:36,063 --> 00:06:37,940 யே! யே! யே! யே! 99 00:06:38,023 --> 00:06:39,399 கோதாவில் இறங்கலாமா? 100 00:06:40,567 --> 00:06:44,363 யே! கிரேட் வைட் வண்டர்! 101 00:06:45,948 --> 00:06:47,324 சேந்து சொல்லுங்க? 102 00:06:49,660 --> 00:06:51,495 சூப்பர்ஹீரோ ஹால் ஆஃப் ஃபேம்! 103 00:06:51,578 --> 00:06:52,579 சரி. 104 00:06:52,663 --> 00:06:56,041 அவர் வளர்ச்சி என்ன? அவர் சாதனைகள் எத்தனை? 105 00:06:56,125 --> 00:06:59,336 உலை உமிழும் போர் வழியே வளர்ந்தவர். 106 00:07:00,420 --> 00:07:04,258 சூப்பர்ஹீரோ ஹால் ஆஃப் ஃபேமில் அவரை சேர்க்கறோம், 107 00:07:04,341 --> 00:07:09,763 அயர்ன்காஸ்ட் பிடித்து இருக்கும் எரியும் வளையம் வழியே பறந்து வரும் போது! 108 00:07:17,521 --> 00:07:20,983 இப்போ, கிரேட் வைட் வண்டர் பறக்கட்டும்! 109 00:07:21,817 --> 00:07:25,112 பெருமை சேத்துட்டோம்லே! 110 00:07:28,448 --> 00:07:29,283 ஏதுக்குப்பா? 111 00:07:29,366 --> 00:07:32,244 இவங்க கூட மோதுறீங்க? 112 00:07:32,327 --> 00:07:34,955 உன் நண்பன், த கிரேட் வைட் வண்டர், 113 00:07:35,038 --> 00:07:36,874 சென்ற ஆண்டு ஒரு பார்ட்டியிலே, 114 00:07:36,957 --> 00:07:40,586 கொலம்பியாவில் தொடக்க உரை வழங்கிய பின் நடந்த தனியார் விருந்து. 115 00:07:40,669 --> 00:07:45,799 சாதனை படைத்த சில மாணவர்களோடு, நடுவானத்தில் ஒரே சல்லாபம். 116 00:07:45,883 --> 00:07:49,428 அங்கே ஒரே குளிர் . 117 00:07:49,511 --> 00:07:52,014 அவங்களுக்கு புரிவது பத்தி அவன் கவலைப்படல, , 118 00:07:52,097 --> 00:07:54,057 அவனை பொறுத்தவரை அதுவும் கேளிக்கை. 119 00:07:54,892 --> 00:07:56,185 காலம் கடந்து போனது. 120 00:07:56,268 --> 00:07:59,354 எனக்கு தெரிந்த வரை, அவங்க இன்னும் மேலேயே இருக்காங்க. 121 00:07:59,438 --> 00:08:01,523 அட கடவுளே. 122 00:08:02,274 --> 00:08:03,942 இப்படி கேள்வி பட்டதே இல்ல. 123 00:08:04,026 --> 00:08:06,945 நமக்கு தெரிஞ்ச பலருக்கு, இப்படி ஒரு கதை உண்டு. 124 00:08:07,029 --> 00:08:09,740 -அவர் என்ன தான் செய்வார்? -மிக வேகமாக பறப்பார். 125 00:08:09,823 --> 00:08:13,160 கிரேட் வைட் வண்டரோடு உலகம் சுற்றி பறப்பார். 126 00:08:18,540 --> 00:08:19,708 யே! 127 00:08:22,377 --> 00:08:23,212 யே! 128 00:08:23,295 --> 00:08:25,964 ஆமா, வேகம் தான், அதாவது அது ஒரு... 129 00:08:26,048 --> 00:08:28,759 மேக் 1.5 அளவு இருக்கலாம். 130 00:08:42,940 --> 00:08:43,982 நாசமா போக. 131 00:08:44,066 --> 00:08:45,275 மேக் 2... 132 00:09:31,780 --> 00:09:34,157 -அட, கடவுளே. -சே! என்ன கர்மம்? 133 00:09:40,747 --> 00:09:41,915 அட, கடவுளே! 134 00:09:47,379 --> 00:09:50,090 மவனே ஃபிரஞ்சி. அதில் எதை போட்டே? 135 00:09:52,801 --> 00:09:54,594 கடவுளே என்ன ஆச்சு? 136 00:09:54,928 --> 00:09:56,471 நாம இப்ப என்ன செய்ய? 137 00:09:57,097 --> 00:09:58,181 வழக்கம் போல. 138 00:10:00,934 --> 00:10:03,020 சூரிய ஒளியில் மறைக்கப்பட்ட! 139 00:10:03,103 --> 00:10:05,272 க்ரோல் போர் செயற்கைக்கோள்! 140 00:10:06,481 --> 00:10:08,942 -எனக்கு தெரியுது! கலன் தெரியுது. -எங்க? 141 00:10:09,026 --> 00:10:10,736 அங்க! நேரே சூரியனை பாரு! 142 00:10:10,819 --> 00:10:11,695 என்ன? 143 00:10:11,778 --> 00:10:14,114 அடங்க ஒப்புறானே! 144 00:10:14,197 --> 00:10:16,783 காலக்ஸியஸ் மீண்டும் வந்துட்டார்! 145 00:10:16,867 --> 00:10:18,785 ஆனா கிரேட் வைட் வண்டர்... 146 00:10:19,202 --> 00:10:21,455 நாம அவருக்காக பழி வாங்கலாம். 147 00:10:24,666 --> 00:10:26,918 நல்ல யோசனை, வண்டர் டிட்ஸ். 148 00:10:29,713 --> 00:10:31,006 வயிரு கலங்குது. 149 00:10:31,089 --> 00:10:33,008 என்ன ஒரு முடிவு பாரேன். 150 00:10:33,091 --> 00:10:34,593 ஒரே கல்லில் இரு மாங்காய். 151 00:10:35,510 --> 00:10:37,888 சரி. அப்புறம் பாக்கலாம், நண்பா. 152 00:10:46,855 --> 00:10:49,024 ஓடி, இனி நீ சமாளிச்சுக்கோ! 153 00:10:49,691 --> 00:10:50,942 மிக்க நன்றி. 154 00:10:51,026 --> 00:10:53,445 ஹ்யூஹி வா. இனி என்னெல்லாம் நடக்க போகுது பார். 155 00:10:53,528 --> 00:10:55,697 அதாவது, சூப்ஸ்களுக்கு கலப்பது பற்றி. 156 00:10:55,781 --> 00:10:58,075 அதை ரசிக்கலைனு சொல்றியா? 157 00:11:09,920 --> 00:11:11,546 "ரசிக்க," அப்படீன்னா. 158 00:11:14,216 --> 00:11:15,175 டைனமைட் என்டர்டேன்மெட் கோமிக் சீரீஸ் தழுவி 159 00:11:15,258 --> 00:11:16,176 'த பாய்ஸ்" எழுத்து கார்த் எனீஸ் 160 00:12:09,563 --> 00:12:11,565 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஸ்ரீவித்யா 161 00:12:11,648 --> 00:12:13,650 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்