1 00:00:06,006 --> 00:00:08,592 இது கற்பனைக் கதை அல்ல. 2 00:00:08,592 --> 00:00:12,138 உயிரோடு இருக்கும் அல்லது இறந்த உண்மை நபர்களோடு, அல்லது உண்மையான 3 00:00:12,138 --> 00:00:15,599 நிகழ்ச்சிகளின் ஒற்றுமை வேண்டுமென்றே செய்யப்பட்டது. 4 00:00:15,599 --> 00:00:19,103 அட்லாண்டா, ஜார்ஜியா ஜூன் 2018. 5 00:00:38,038 --> 00:00:39,457 -எப்படி இருக்க? -பை. 6 00:00:39,457 --> 00:00:42,042 பானி லௌஞ்ச் 7 00:00:46,213 --> 00:00:50,676 -ஐஸ் போட்டு இரண்டு சாம்பூகாஸ் கிடைக்குமா? -பெண்ணே, பார் உள்ளே இருக்கிறது. 8 00:00:51,594 --> 00:00:54,972 இது உணவு டிரக். இருப்பினும், நீ சாண்ட்விச் வாங்கலாம். 9 00:01:06,650 --> 00:01:08,778 இதோ. பெக்கா? 10 00:01:09,445 --> 00:01:12,072 இலவசமாக காட்டாதே. முழங்காலை மடித்து குனி. 11 00:01:12,072 --> 00:01:14,825 அட. உனக்கு என்ன ஆச்சு? 12 00:01:16,035 --> 00:01:16,994 நன்றி. 13 00:01:21,248 --> 00:01:23,876 -வா. இங்கே வா. -எனக்கு சாண்ட்விச் வேண்டும். 14 00:01:23,876 --> 00:01:28,172 இல்லை. ஹாய். நீ ஏ.ஜே.வா? சரி, நீ தான் எங்கள் ஓட்டுநர். ஹே, வா. 15 00:01:28,172 --> 00:01:31,133 இல்லை, அவள் குடித்திருக்கிறாள். வேறு யாரையாவது அழை. 16 00:01:31,133 --> 00:01:33,219 அதிகாலை 2:00 மணிக்கு தவிக்க விடுவாயா? 17 00:01:33,219 --> 00:01:36,722 நீ அப்படி ஓட்டக் கூடாது. இது சட்டத்திற்கு எதிரானது! 18 00:01:36,931 --> 00:01:40,434 அதனால்தான் உன்னைப் பற்றி புகாரளிக்கப் போகிறேன். முட்டாளே. 19 00:01:47,024 --> 00:01:48,984 என்னால் கொண்டு போய் விட முடியும். 20 00:01:52,363 --> 00:01:53,280 அது நடக்காது. 21 00:01:56,575 --> 00:01:58,410 இது குப்பையில் இருந்தா எடுத்தே? 22 00:01:58,661 --> 00:02:01,121 -ஆமாம், அது மோசமாக இல்ல. -அருவருப்பாக இருக்கு. 23 00:02:01,288 --> 00:02:03,040 -இல்லை. என்ன... -அடச்சே. 24 00:02:12,174 --> 00:02:13,384 எவ்வளவு கேட்பாய்? 25 00:02:17,429 --> 00:02:21,892 சவாரிக்கு நன்றி. நிறைய பேர் இப்படி உதவ மாட்டார்கள். 26 00:02:21,892 --> 00:02:23,394 ஆம். அருமையான விஷயம். 27 00:02:23,602 --> 00:02:27,147 -அவள் காரில் வாந்தி எடுத்தது தப்புதான். -இல்லை, அவள் வாந்தி எடுக்கலை. 28 00:02:28,065 --> 00:02:31,443 -உன் தோழி சரியாகிவிடுவாளா? -அவள் என் தோழி போல தெரிகிறாளா? 29 00:02:31,443 --> 00:02:32,653 அவள் என் ரூம்மேட். 30 00:02:32,653 --> 00:02:34,989 -ஒன்றாக பார்ட்டியில் இருந்தோம். -சரி. 31 00:02:34,989 --> 00:02:37,908 அவளை கடத்திவிட்டால், என்னால் வாடகை தர முடியாது, எனவே... 32 00:02:40,953 --> 00:02:42,955 கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்தேன். 33 00:02:45,416 --> 00:02:48,586 -ஆமாம், ஆனால் பரவாயில்லை. -ஆம். அது என் தவறு தான். 34 00:02:49,837 --> 00:02:52,715 என் பெயர் ரஷீதா. உன் பெயர் என்ன? 35 00:02:53,841 --> 00:02:57,720 -டோனி. ஆம். -டோனி. நீ எங்கிருந்து வருகிறாய்? 36 00:02:58,012 --> 00:03:02,308 -டெக்சஸில் இருந்து வரேன். நீ? -பிறந்து வளர்ந்தது எல்லாம் அட்லாண்டாவில். 37 00:03:06,854 --> 00:03:07,938 உன் வயது என்ன? 38 00:03:09,607 --> 00:03:10,691 அடச்சே. 39 00:03:12,318 --> 00:03:13,819 வேறு அர்த்தத்தில் கேட்கலை. 40 00:03:13,986 --> 00:03:18,782 அது... நீ மிகவும் அழகாக இருக்கிறாய். அதனால் தான் கேட்டேன். என் தவறு தான். 41 00:03:18,782 --> 00:03:21,118 சரி, நான் கல்லூரியில் படிக்கிறேன். 42 00:03:21,702 --> 00:03:25,998 ஆம். எனக்கு மூன்று மொழி தெரியும், அதனால் நான் மிகவும் சுவாரஸ்யமானவள். 43 00:03:25,998 --> 00:03:27,166 -ஆமாம். -ஆமாம். 44 00:03:27,166 --> 00:03:28,083 சரி. 45 00:03:29,919 --> 00:03:31,629 நீ சுவாரஸ்யமானவளா, டோனி? 46 00:03:33,547 --> 00:03:36,050 -எனக்கும் திறமைகள் இருக்கு. -அப்படியா? என்ன? 47 00:03:36,258 --> 00:03:37,259 அது... 48 00:03:37,468 --> 00:03:38,385 அடச்சே. 49 00:03:39,178 --> 00:03:42,765 ஸ்வார்ம் 50 00:03:45,893 --> 00:03:48,687 அவளை நிர்வாணமாக, தொட்டியில் வைப்போம். 51 00:03:48,896 --> 00:03:51,899 என் புதிய சோஃபாவை அவள் வீணாக்க வேண்டாம். 52 00:04:00,491 --> 00:04:02,201 சரி. புரிந்ததா? 53 00:04:02,451 --> 00:04:04,119 -புரிந்தது. -சரி. 54 00:04:06,121 --> 00:04:10,125 சும்மா உட்காரு. சரி. இங்கேயே இரு. 55 00:04:12,127 --> 00:04:14,630 -அடச்சே. -என் பின்பக்கம் வலிக்குது. 56 00:04:15,631 --> 00:04:18,300 -அவளால் நொந்துவிட்டேன். -மூக்கு உடைந்திருக்கு. 57 00:04:19,176 --> 00:04:23,263 -அவளை இப்படியே விட்டு போகிறாயா? -நான் மருத்துவராகத் தெரிகிறேனா? 58 00:04:33,482 --> 00:04:36,485 அடையை கழட்டாமல் இருக்கும் ரூம்மேட் ஒருத்தி இருந்தா. 59 00:04:36,735 --> 00:04:41,490 அவள் நிதி உதவியை இழந்ததால், மீண்டும் லூசியானாவுக்கு போக வேண்டியிருந்தது. மோசம். 60 00:05:02,219 --> 00:05:07,516 -இரத்தம் பார்த்து உனக்கு மயக்கம் வரலையா? -இல்லை. நான் பண்ணையில் வளர்ந்தேன். 61 00:05:08,475 --> 00:05:10,227 -அது சுவாரஸ்யம் தான். -ஆம். 62 00:05:10,227 --> 00:05:12,980 அது இன்னும் மோசமானது. உனக்கு சட்டை வேண்டாமா? 63 00:05:12,980 --> 00:05:14,398 -வேண்டாம். -நிச்சயமாக? 64 00:05:14,398 --> 00:05:15,733 -ஆமாம். -சரி. 65 00:05:17,401 --> 00:05:22,156 நான் மியூசிக் போடுகிறேன். மௌனமாக புகைபிடிப்பது எனக்குப் பிடிக்காது. 66 00:05:24,158 --> 00:05:25,409 அது வேண்டாமே. 67 00:05:25,409 --> 00:05:27,494 -பொறு. என்ன? -மன்னிக்கவும். என்ன? 68 00:05:28,537 --> 00:05:30,164 எனக்கு நைஜாவைப் பிடிக்காது. 69 00:05:31,540 --> 00:05:34,835 -உனக்கு? சகிக்க முடியாது... -எனக்கு ரொம்ப பிடித்த பாடகி. 70 00:05:34,835 --> 00:05:36,670 -என்னால்... -எனக்கு பிடித்த பெண். 71 00:05:36,670 --> 00:05:41,133 -நீ கேலி செய்யவில்லையே? -இல்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடகி. 72 00:05:41,925 --> 00:05:46,013 -நீ கேலி செய்கிறாயா என தெரியலை. -நான் உண்மையாக அவளை நேசிக்கிறேன். 73 00:05:46,972 --> 00:05:48,390 அவளை ரொம்ப பிடிக்கும். 74 00:05:49,933 --> 00:05:53,937 சரி. என்னை மன்னிக்கவும். உனக்குப் பிடித்த பெண். சரி. 75 00:05:57,691 --> 00:05:59,109 எப்படி ரிலாக்ஸாக இருக்க? 76 00:06:01,695 --> 00:06:05,824 நீ மருத்துவ மாணவி அல்லது தொடர் கொலையாளியாக இருக்க வேண்டுமே. 77 00:06:15,375 --> 00:06:19,713 ஹெல்த் கிளினிக்கிற்கு ஃபோன் செய்து, இந்த முட்டாளை வெளியேற்றுகிறேன். 78 00:06:19,713 --> 00:06:21,465 எனக்கு நாளை வகுப்பு இருக்கிறது. 79 00:06:22,633 --> 00:06:26,470 -சரி. குட் நைட். -காத்திரு. ஏன் ஓடுகிறாய்? 80 00:06:26,470 --> 00:06:28,472 -மன்னிக்கவும். -ஃபோன் நம்பர் கொடு. 81 00:06:28,472 --> 00:06:30,432 எப்போதாவது சேர்ந்து குடிப்போம். 82 00:06:33,477 --> 00:06:38,565 -ரொம்ப காலமாக என்னிடம் ஃபோன் இல்லை. -நீ சொல்வது உண்மையா... ஏன்? 83 00:06:40,484 --> 00:06:41,652 கெட்ட பழக்கம். 84 00:06:44,071 --> 00:06:45,072 சரி. 85 00:06:50,536 --> 00:06:55,916 அந்தக்காலம். என் ஃபோன் நம்பரையும் பெயரையும் எழுதித் தருகிறேன், 86 00:06:56,083 --> 00:06:57,292 நீ மறக்காமல் இருக்க. 87 00:06:59,211 --> 00:07:01,463 உனக்கு ஃபோன் கிடைத்ததும் என்னை அழைக்கலாம். 88 00:07:03,215 --> 00:07:04,299 சரி. 89 00:07:14,268 --> 00:07:16,311 -குட் நைட். -இனிய இரவு. 90 00:07:16,311 --> 00:07:17,396 நன்றாக தூங்கு. 91 00:08:19,041 --> 00:08:24,379 -இரண்டு மாத்திரைகளுக்கு பணம் தரமுடியாது. -ஆனால், இது உடல் நிறையை பொறுத்தது. 92 00:08:24,379 --> 00:08:26,048 அது பெட்டியில் சொல்லப்பட்டது. 93 00:08:26,048 --> 00:08:28,759 நிக்கா, பணமில்லாததால் என்னை குண்டென சொல்லாதே. 94 00:08:30,344 --> 00:08:34,556 அது பெட்டியில் எழுதப்பட்டிருக்கு. விடு. அப்படி நடந்துகொள்ளாதே. 95 00:08:48,987 --> 00:08:51,031 -மூன்று-ஏழு-ஒன்று. -பரவாயில்லை. 96 00:09:19,935 --> 00:09:23,021 -சாரி. முதல்ல பணம் தரணும். -எப்படி இருக்குனு பார்க்கிறேன். 97 00:09:29,278 --> 00:09:30,279 என்ன விஷயம்? 98 00:09:31,196 --> 00:09:32,322 என்னை அழைக்கவே இல்ல. 99 00:09:33,573 --> 00:09:36,535 ஆம், இல்லை. நீ பிஸியான நபராகத் தெரிகிறது, அதனால்... 100 00:09:37,911 --> 00:09:42,582 நீ பொய் சொல்வதில் மோசம் போல் தெரிகிறது. என்ன ஆச்சு? நீ என்ன செய்கிறாய்? 101 00:09:43,417 --> 00:09:46,086 நானா? நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். 102 00:09:51,633 --> 00:09:52,884 நீ இங்கேதான் வாழ்கிறாயா? 103 00:09:53,635 --> 00:09:58,348 இல்லை. ஆனால் இப்போது இடம் தேடிக் கொண்டிருக்கிறேன். 104 00:09:58,557 --> 00:10:01,143 காபேஜ்டவுனிலா? அது ஆடம்பரமானது. 105 00:10:02,978 --> 00:10:06,023 21ஆம் நூற்றாண்டில் சேர்ந்து, ஃபோன் வாங்க முடிவு செய்தியா? 106 00:10:07,524 --> 00:10:11,737 இல்லை, இன்னும் இல்லை. ஆனாலும் நான் அதைப் பற்றி யோசித்தேன். 107 00:10:13,488 --> 00:10:15,657 என் வீட்டிற்கு அழைத்து போக முடியுமா? 108 00:10:19,703 --> 00:10:23,415 -உன் நண்பன் வருத்தப்பட மாட்டானா? -நிக்கா, பொறாமை படாதே. 109 00:10:24,041 --> 00:10:25,208 சகிக்க முடியாது. 110 00:10:28,712 --> 00:10:29,838 ஆனால்... 111 00:10:31,757 --> 00:10:34,551 ...எனது கார் இப்போது கடையில் இருக்கு. 112 00:10:34,968 --> 00:10:37,679 பரவாயில்லை. நாம் நடக்கலாம். 113 00:10:39,222 --> 00:10:40,182 சரிதானா? 114 00:11:01,411 --> 00:11:02,371 நீ நலமா? 115 00:11:05,582 --> 00:11:07,125 -நான் இதோ வருகிறேன். -சரி. 116 00:11:09,544 --> 00:11:10,504 நீ நலம் தானே? 117 00:11:38,448 --> 00:11:39,449 மாதவிடாய் வந்தது. 118 00:11:43,245 --> 00:11:49,209 நான் கருத்தடை வைத்துள்ளேன், அதனால் எனக்கு மாதவிடாய் வராது, ஆனால் பார்க்கறேன். 119 00:12:01,721 --> 00:12:04,933 என்ன? உனக்கு வெட்கமாக இருக்கிறதா? சரி, வெட்கப்படாதே. 120 00:12:06,059 --> 00:12:08,061 எனக்கு அதில் அக்கறை இல்லை, சரியா? 121 00:12:12,983 --> 00:12:14,985 நீ மிகவும் வித்தியாசமானவள், டோனி. 122 00:12:17,154 --> 00:12:17,988 வித்தியாசமானவள். 123 00:12:34,212 --> 00:12:35,797 -ஹே. -ஹே. 124 00:12:37,591 --> 00:12:39,384 -இதோ. -நன்றி. 125 00:12:42,304 --> 00:12:44,764 -நிராகரிக்கப்பட்டது. -மீண்டும் முயற்சியுங்க. 126 00:12:50,103 --> 00:12:51,313 பணமாக இருக்கிறதா? 127 00:12:53,648 --> 00:12:55,233 இது மட்டும் தான் இருக்கு. 128 00:12:59,905 --> 00:13:01,823 சரி, இதுவும் வேலை செய்யவில்லை. 129 00:13:05,285 --> 00:13:06,536 திரும்ப முயற்சியுங்கள். 130 00:13:11,791 --> 00:13:14,544 நீங்கள் வேறு எங்காவது வாங்கிக்கொள்ளுங்கள். 131 00:13:25,388 --> 00:13:29,643 இப்போது வேறு காரா? ஒரு மாதத்தில் இது உன் மூன்றாவது கார். 132 00:13:30,977 --> 00:13:33,897 ஆம், எளிதில் திருப்தி அடைய மாட்டேன். பிடிச்சிருக்கா? 133 00:13:35,941 --> 00:13:37,734 சரி, நீ அழகாக இருக்கிறாய். 134 00:13:39,402 --> 00:13:42,239 நான் கேட்ட அந்தப் பூக்கள் கிடைத்ததா? 135 00:13:42,239 --> 00:13:44,616 ஆம், பூக்கடை மூடியிருந்தது. 136 00:13:46,493 --> 00:13:47,410 மன்னித்துவிடு. 137 00:13:57,003 --> 00:13:58,630 -நீ தயாரா? -செய்வோம். 138 00:13:58,630 --> 00:14:00,715 தயாரா? இதைச் செய்வோம். 139 00:14:06,471 --> 00:14:10,141 -ஹலோ. -ஹலோ. அழகி. 140 00:14:10,517 --> 00:14:12,852 பலத்த காற்று வீசுகிறது. ஹாய். 141 00:14:13,478 --> 00:14:15,689 -அழகா இருக்கே. -நீங்க அழகா இருக்கீங்க. 142 00:14:15,689 --> 00:14:16,690 நன்றி. 143 00:14:21,695 --> 00:14:22,821 அப்படி கூப்பிடாதே. 144 00:14:22,821 --> 00:14:25,991 என்னைச் சொல்வீங்க, பிறகு நான் உங்களை சொல்லணும். 145 00:14:26,241 --> 00:14:28,743 உன்னை பார்த்ததில் சந்தோஷம், அன்பே. அழகாக இருக்க. 146 00:14:28,743 --> 00:14:32,163 இங்கே வா. நாங்கள் கட்டிப்பிடிப்போம். நீயும் வந்தால் நல்லது. 147 00:14:32,163 --> 00:14:33,957 -டோனி. பார்த்ததில் சந்தோஷம். -வா. 148 00:14:33,957 --> 00:14:34,874 என்ன விஷயம்? 149 00:14:35,166 --> 00:14:39,254 -இங்கே வா. சரி. -இங்கே வா. 150 00:14:44,259 --> 00:14:47,929 பப்ளிக்ஸின் நடுவில், கத்தும் ஒரு குழந்தையுடன் இருக்கிறேன். 151 00:14:48,054 --> 00:14:52,267 அவள் என்னை முகத்தில் அறையாமல், என் மகளை நான் தூக்க முடியாது. 152 00:14:52,851 --> 00:14:56,313 ரஷீதா கத்துவதை நிறுத்தமாட்டாள். அவளுக்கு ஆப்பிள் சாஸ் வேணும். 153 00:14:56,313 --> 00:14:59,983 ஆப்பிள் சாஸ் இல்லாமல் அந்த கடையை விட்டு வெளியேற மாட்டாள். 154 00:14:59,983 --> 00:15:01,276 நான் என்ன செய்தேன்? 155 00:15:02,235 --> 00:15:06,531 நான் ஆப்பிள்சாஸைத் திறந்து அவள் தலை முழுவதும் கொட்டினேன். 156 00:15:07,324 --> 00:15:13,246 அந்த கடையில் சத்தமே இல்லை. "விடு. இது தான் சரி"ன்னு இருந்தேன். 157 00:15:13,622 --> 00:15:17,417 "போலீஸ் வந்து இவளை கூட்டிட்டுப் போயிடுவாங்க" என நினைத்தேன். 158 00:15:17,417 --> 00:15:18,418 என்ன நடந்தது? 159 00:15:18,918 --> 00:15:22,839 ஆனால், ரஷீதா சிரிக்க ஆரம்பித்தாள். 160 00:15:23,882 --> 00:15:25,884 அவள் அதை வேடிக்கையாக மட்டும் 161 00:15:25,884 --> 00:15:29,054 நினைக்கவில்லை, ஆப்பிள் சாஸையும் சாப்பிட ஆரம்பித்தாள். 162 00:15:29,387 --> 00:15:32,098 அதை வேடிக்கை என நீங்கள் தான் நினைக்கிறீர்கள். 163 00:15:32,098 --> 00:15:37,854 -என்ன? மக்களுக்கு அந்தக் கதை பிடிக்கும். -இல்லை. யாருக்கும் பிடிக்காது. 164 00:15:38,271 --> 00:15:40,273 தெரியலை. எனக்கு பிடித்திருக்கிறது. 165 00:15:40,273 --> 00:15:42,567 -பார்த்தாயா? -டோனி, எங்களை மன்னித்துவிடு. 166 00:15:42,567 --> 00:15:46,905 எப்போதாவது தான் வருகிறாள், எனவே எங்களின் ஒரே மகளை நாங்கள் 167 00:15:46,905 --> 00:15:49,240 சங்கடப்படுத்தும் வழக்கம் உள்ளது. 168 00:15:49,240 --> 00:15:52,702 ஆம். நாடகம். எனக்கு வேலை இருக்கு. பட்டப்படிப்பு படிக்கிறேன். 169 00:15:52,911 --> 00:15:55,413 -அது யார் தவறு? -நான் வேலை செய்ய விரும்புறேன். 170 00:15:55,413 --> 00:15:58,708 ரஷீதா, நமக்கு ஒரு டீல் இருந்தது. நீ ஒரு தொழில்முறை மாணவி. 171 00:15:58,708 --> 00:16:01,711 நீ பள்ளியில் படிக்கும் போது நாங்கள் உனக்கு உதவுவோம். 172 00:16:01,711 --> 00:16:02,629 சரி. 173 00:16:02,629 --> 00:16:05,674 -ஏன் பாரத்தை அதிகமாக்கணும்? -ஆம். ஒயினை தரமுடியுமா? 174 00:16:05,674 --> 00:16:08,218 என் வேலையை விரும்புகிறேன். நல்ல வேலைதான். 175 00:16:09,928 --> 00:16:14,766 -இன்னும் கொஞ்சம் ரொட்டி வேண்டுமா? -வேண்டாம். அது சுவையாக இருக்கிறது. நன்றி. 176 00:16:15,141 --> 00:16:19,646 எலுமிச்சம்பழக் கேக்கை சாப்பிடும் போது, ஏன் பரிதாபமாக இருக்க வேண்டும்? 177 00:16:21,940 --> 00:16:23,983 ஆக, டோனி, நீ எங்கே வேலை செய்கிறாய்? 178 00:16:24,943 --> 00:16:28,279 நான் இப்போது வேலைகளுக்கு இடையில் இருக்கேன். 179 00:16:28,530 --> 00:16:31,157 ஆனால் அங்கும் இங்கும் நிறைய வேலைகளை செய்கிறேன். 180 00:16:31,157 --> 00:16:35,286 டோனி இடைவிடாமல் வேலை செய்கிறாள். இது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். 181 00:16:35,286 --> 00:16:38,164 எனது மருமகன் வகுப்பில் முதலாவதாக பட்டம் பெற்றுள்ளான். 182 00:16:38,164 --> 00:16:41,501 போதுமான ஊதியம் தரும் ஒரு நல்ல வேலை கிடைக்கலை. 183 00:16:41,501 --> 00:16:43,712 இன்மென் பார்கில் பாரில் வேலை செய்கிறான். 184 00:16:45,338 --> 00:16:47,006 இந்த காலத்து பசங்ளை பொறாமை படல. 185 00:16:47,006 --> 00:16:50,719 பணம் மற்றும் வளங்களை சம்பாதிப்பதற்கான அதிக அழுத்தம் இருக்கு. 186 00:16:51,052 --> 00:16:54,723 ஒரே மகள் என்பதில் சந்தோஷம். அமெரிக்காவால் பிள்ளைகளை வளர்க்க முடியல. 187 00:16:54,723 --> 00:16:57,934 அப்பா, அதையெல்லாம் கேட்க விரும்பவில்லை. விடுங்கள். 188 00:16:57,934 --> 00:17:01,187 ஹே, அன்பே, சத்தத்தை அதிகரி. இந்த ஆல்பம் பிடிக்கும். 189 00:17:08,653 --> 00:17:09,487 சரி. 190 00:17:09,988 --> 00:17:13,742 -அம்மா சுவையானதை கொண்டு வருகிறார். -பார்க்க நன்றாக இருக்கிறது. 191 00:17:14,868 --> 00:17:16,244 இருவரும் சாப்பிடுங்கள். 192 00:17:19,664 --> 00:17:23,460 -டெக்சஸின் எந்த பகுதியை சேர்ந்தவள்? -எச்-டவுனிலிருந்து வருகிறேன். 193 00:17:23,626 --> 00:17:25,545 டெக்சஸில் நல்ல பார்பக்யூ இருக்கு. 194 00:17:25,545 --> 00:17:28,840 தரமான பார்பக்யூ ஆஸ்டினில் இருப்பதாக சொல்கிறார்கள். 195 00:17:30,008 --> 00:17:31,551 ஏன் கூலாக இருக்க முயலுறீங்க? 196 00:17:31,551 --> 00:17:35,180 சான் அன்டோனியோக்கு எதிரா ராக்கெட்ஸ் ஆடினா ஹ்யூஸ்டனுக்கு போவோம். 197 00:17:35,180 --> 00:17:37,515 -ஆம். -ரஷீதா என் கருவில் இருந்தாள். 198 00:17:37,515 --> 00:17:38,683 சரி. 199 00:17:38,683 --> 00:17:41,978 இன்றிரவு நன்றாக வெறுப்பேத்துறீங்க. வேறு ஏதாவது பேசலாமா? 200 00:17:41,978 --> 00:17:44,856 நீ அடிக்கடி வீட்டிற்கு போவாயா? உன் பெற்றோர் எங்கே? 201 00:17:46,483 --> 00:17:47,734 எனக்கு பெற்றோர் இல்லை. 202 00:17:49,527 --> 00:17:54,657 அதாவது, அவர்கள் இப்போது இறந்துவிட்டார்கள். 203 00:17:54,908 --> 00:17:56,117 அன்பே. 204 00:18:07,086 --> 00:18:09,923 எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. 205 00:18:15,178 --> 00:18:16,179 நன்றி. 206 00:18:23,728 --> 00:18:26,648 இந்தப் பாடல் பிடிக்கும். உன் ஆட்டத்திறனை பார்ப்போம். 207 00:18:30,610 --> 00:18:35,448 -சாலையில் சாப்பிட. -நன்றி. சுவையாக இருந்தது. 208 00:18:36,366 --> 00:18:40,328 டேட்டிங் செய்யும் அநேகரை ரஷீதா வீட்டிற்கு அழைத்து வரமாட்டாள், தெரியுமா? 209 00:18:41,246 --> 00:18:42,539 இது ஒரு நல்ல விஷயம். 210 00:18:45,458 --> 00:18:46,501 உண்மையாகவா? 211 00:18:47,669 --> 00:18:50,588 உலகம் உனக்கு நிறைய பிரச்சினை கொடுத்திருக்கு. 212 00:18:52,423 --> 00:18:54,801 ஆனால் நீ நன்றாக இருப்பாய். 213 00:18:59,180 --> 00:19:00,098 நன்றி. 214 00:19:10,525 --> 00:19:13,653 உன் பெற்றோரைப் பற்றி என் குடும்பம் பேசுவது சங்கடமாக இருந்ததா? 215 00:19:15,363 --> 00:19:16,281 இல்லை. 216 00:19:20,201 --> 00:19:21,995 நீ உன் சகோதரியை பற்றி சொல்லலை. 217 00:19:26,499 --> 00:19:27,625 ஆமாம், தெரியும். 218 00:19:32,630 --> 00:19:35,383 அவளைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் பேசலாம், சரியா? 219 00:19:38,553 --> 00:19:39,762 சரி. நன்றி. 220 00:19:42,765 --> 00:19:43,766 உன்னை பிடிக்கும். 221 00:19:46,978 --> 00:19:48,354 நாம் சேர்ந்ததில் சந்தோஷம். 222 00:19:51,774 --> 00:19:52,942 நீதான் என் சந்தோஷம். 223 00:20:02,327 --> 00:20:03,494 நான் முயல்கிறேன், ஆனா, 224 00:20:03,494 --> 00:20:06,080 மின்னஞ்சலை ஏன் பார்க்கலை என்று தெரியவில்லை. 225 00:20:06,664 --> 00:20:11,169 பிடிஎஃப் உள்ள மெசேஜுக்கு பதிலளிப்பதில்லை. இது நிறுவனத்தின் கொள்கைக்கு எதிரானது. 226 00:20:13,379 --> 00:20:15,924 சரி, பாருங்க, அடுத்த வியாழன் வரைக்கும் வராது. 227 00:20:15,924 --> 00:20:20,637 அந்த குழு ஏன் பின் தங்கியது என தெரியலை. அட்டவணைக்கு முன்னால் வருவேன். ஆனால்... 228 00:20:21,971 --> 00:20:25,808 சரி, என்னால் வாக்குறுதி தர முடியாது. ஆனால் நான் முயற்சிக்கிறேன். 229 00:20:26,893 --> 00:20:30,647 ஆம். இன்றிரவு நான் ஸ்கைப்பில் இருக்கமாட்டேன். 230 00:20:30,813 --> 00:20:33,566 பரவாயில்லை. சரி. நன்றி. பை. 231 00:20:33,566 --> 00:20:34,817 -ஹாய். -ஹாய். 232 00:20:35,860 --> 00:20:38,321 -கடினமான நாளா? -ஆம். வேலையே குழப்பம் தான். 233 00:20:39,530 --> 00:20:42,867 தலைவலிக்கிறது. ஆனாலும் இப்போது இங்கே இருக்கிறேன். 234 00:20:44,285 --> 00:20:49,624 -நீ டைலெனோல் சாப்பிடலாமே? -எனக்கு அது பிடிக்காது. 235 00:20:50,333 --> 00:20:53,836 தண்ணீ வேண்டும், குளிக்கணும். இதை முதலில் முடிக்க வேண்டும். 236 00:20:53,836 --> 00:20:57,465 -பொறு, பொறு. நான் ஒரு நொடி பேசலாமா? -மன்னிக்கவும். 237 00:20:58,132 --> 00:20:59,676 -சரி. -ஆம். 238 00:21:01,135 --> 00:21:02,345 ஹாப்பி ஆனிவெர்சரி. 239 00:21:09,560 --> 00:21:12,939 நைஜா டிக்கெட்டுகள். இன்றிரவுக்கு. அலங்காரம் செய்துகொள். 240 00:21:13,815 --> 00:21:15,274 வா. போய் அலங்காரம் செய். 241 00:21:17,694 --> 00:21:20,780 -நைஜா டிக்கெட்டுகள். -ஆம், தெரியும். நான் போக மாட்டேன். 242 00:21:20,780 --> 00:21:23,574 -பொறு. என்ன? -நான் போக மாட்டேன். நாம் போக... 243 00:21:24,575 --> 00:21:27,120 நாம் இன்றிரவு நைஜா கச்சேரிக்கு போக மாட்டோம். 244 00:21:28,329 --> 00:21:29,497 முன் வரிசை டிக்கெட். 245 00:21:29,497 --> 00:21:32,458 ஆம், தெரியும். நான் போக மாட்டேன். நீ முட்டாளா என்ன? 246 00:21:33,710 --> 00:21:34,711 நீ முட்டாளா என்ன? 247 00:21:35,420 --> 00:21:38,256 உனக்கு... பிடிக்கும் என்று நினைத்தேன். 248 00:21:40,258 --> 00:21:41,801 இதை தெளிவுபடுத்துகிறேன். 249 00:21:43,386 --> 00:21:46,431 எனக்கு 250 00:21:47,348 --> 00:21:50,143 நைஜாவைப் பிடிக்காது. 251 00:21:51,227 --> 00:21:52,770 அது உனக்கே தெரியும், 252 00:21:53,104 --> 00:21:58,735 ஏனெனில் இது நம் உறவில் நாம் பேசிய முதல் ஐந்து முக்கிய தலைப்புகளில் ஒன்று. 253 00:21:59,485 --> 00:22:02,321 நம் விடுமுறைக்கு நீ அந்த பணத்தை செலவழித்திருக்கலாம், 254 00:22:02,321 --> 00:22:04,365 அல்லது இரண்டு மாதங்களாக 255 00:22:04,365 --> 00:22:08,411 நான் சொல்லிக்கொண்டிருக்கும் ரெஸ்டாரென்டிற்கு அழைத்து சென்றிருக்கலாம். 256 00:22:08,411 --> 00:22:11,247 பணத்தை கழிவறையில் ஃப்ளஷ் செய்திருக்கலாம். 257 00:22:11,247 --> 00:22:14,000 அந்தப் பெண்ணுக்கும், பணம் பறிக்கும் 258 00:22:14,000 --> 00:22:17,128 அவளது கணவனுக்கும் கொடுப்பதை விட இது சிறந்தது. 259 00:22:17,128 --> 00:22:19,213 அந்த டிக்கெட்டுகள் எவ்வளவு? 260 00:22:20,548 --> 00:22:25,344 நான்கு ஆயிரமா? அந்தளவா? அதனால்தான் வாடகை கொடுக்க முடியவில்லையா? 261 00:22:26,888 --> 00:22:28,639 சரியா? இதற்கு தான் இரண்டு வேலையா? 262 00:22:29,015 --> 00:22:33,603 நாம் தெருவில் நிற்காமல், நைஜா கச்சேரிகளுக்கு போவதற்காகவா? 263 00:22:34,520 --> 00:22:35,897 நீ விளையாடுகிறாயா? 264 00:22:36,814 --> 00:22:40,860 நீ ஒரு சுயநலவாதி. 265 00:22:41,360 --> 00:22:44,697 நீ நிஜமாவே... இதெல்லாம் நல்லா நடக்கும்னு நினைத்தாயா? 266 00:22:44,697 --> 00:22:49,786 இன்றிரவு என் பெற்றோரிடம் பணம் கேட்டேன், அது எவ்வளவு கஷ்டம் என உனக்கே தெரியும். 267 00:22:49,786 --> 00:22:53,456 நீயோ, "எல்லாம் சரியா போகும், முன் வரிசையில் அமர்ந்து 268 00:22:53,456 --> 00:22:57,293 "கேண்ட் ஜஸ்ட் பீ இன் லவ் பாடும்போது"ன்னு துள்ளிகிட்டு இருக்கே. 269 00:22:57,418 --> 00:23:01,756 என்ன கன்றாவியோ. எனக்கு தெரியலை, ஏன்னா இசை அவ்வளவு நல்லா கூட இல்லை. 270 00:23:02,632 --> 00:23:07,428 நான் மகிழ்ச்சியாக இருக்க நீ விரும்பினால், அவளது சகோதரியைப் பார்க்க அழைத்துச் செல். 271 00:23:07,637 --> 00:23:11,224 நான் பேசுவதை நீ கேட்கிறாய் என்று அப்போது எனக்குத் தெரியும். 272 00:23:11,474 --> 00:23:13,184 இப்போ நான் பேசுவதை கேட்கிறாயா? 273 00:23:13,184 --> 00:23:15,645 குழப்பமான, "என்னைக் காப்பற்றுங்கள்" என்ற 274 00:23:15,645 --> 00:23:19,857 பரிதாபமான இந்த முகத்துடன், உலகம் முழுவதும் நீ சும்மா சுற்றவில்லை, 275 00:23:20,108 --> 00:23:22,985 மாற்றவர்களை பற்றி கவலைப்படுகிறாய் என நிரூபி. என்ன? 276 00:23:23,820 --> 00:23:27,698 நாம் என்ன செய்யணும் என தெரியும்... என்னிடம் ஒரு தீர்வு உள்ளது. 277 00:23:28,407 --> 00:23:31,160 அன்பே, மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டேடியத்திற்கு செல்வோம் 278 00:23:31,160 --> 00:23:36,124 யாரோ ஒருவர் 80 நிமிடங்கள் பாடுவதை பார்ப்போம், எல்லாமே சரியாகிவிடும். 279 00:23:36,124 --> 00:23:39,335 நீ ஒரு சுயநலவாதி. அது உனக்குத் தெரியுமா? 280 00:23:43,923 --> 00:23:45,174 இது முட்டாள்தனம். 281 00:23:46,592 --> 00:23:47,552 தெரியும். 282 00:23:49,554 --> 00:23:50,555 தெரியும். 283 00:23:52,223 --> 00:23:53,141 சரி. 284 00:23:55,726 --> 00:23:56,686 சரி. 285 00:23:59,105 --> 00:24:00,022 என்ன? 286 00:24:02,483 --> 00:24:05,319 என்ன இது? என்ன செய்ற... நிறுத்து. 287 00:24:06,237 --> 00:24:09,073 என்ன... என்னை விடு. 288 00:24:10,116 --> 00:24:11,033 நிறுத்து. 289 00:24:11,367 --> 00:24:13,911 என்னை விடு. 290 00:24:14,036 --> 00:24:15,121 நிறுத்து. 291 00:24:43,024 --> 00:24:44,609 ஐ லவ் யு. 292 00:24:45,484 --> 00:24:48,196 ஐ லவ் யு. ஐ லவ் யு. 293 00:24:51,574 --> 00:24:52,992 ஐ லவ் யு. 294 00:26:30,631 --> 00:26:31,507 டிக்கெட்டுகள். 295 00:26:31,799 --> 00:26:34,677 டிக்கெட்டை வீட்டில் விட்டுட்டேன். பட்டியல் இருக்கா? 296 00:26:34,677 --> 00:26:38,097 -இங்கே இல்லை. மெயில் வந்திருக்குமே. -நண்பா. 297 00:26:39,849 --> 00:26:42,685 -என்னிடம் ஃபோன் இல்லை. -உனக்கு அதிர்ஷ்டம் இல்லை. 298 00:27:02,788 --> 00:27:05,458 நான் நினைத்தேன்... வழிவிடு. 299 00:27:05,458 --> 00:27:06,375 முரட்டுத்தனம். 300 00:27:08,377 --> 00:27:09,670 ஹே. என்ன இது? 301 00:27:09,670 --> 00:27:11,881 -டிக்கெட்டை தொலைத்துட்டேன். -விற்றுவிட்டன. 302 00:27:13,841 --> 00:27:17,261 -பார், என் டிக்கெட்டை தொலைத்துவிட்டேன். -உன் பெயர் என்ன? 303 00:27:20,473 --> 00:27:25,311 -ரஷீதா. -ரஷீதா... கடைசி பெயர்? 304 00:27:26,562 --> 00:27:27,646 தாம்சன். 305 00:27:28,481 --> 00:27:31,901 சரி. உங்கள் ஐடியைக் காட்டுங்கள், ரஷீதா, 306 00:27:31,901 --> 00:27:33,569 புதிய டிக்கெட்டை தரேன். 307 00:27:58,761 --> 00:28:03,891 ஹே, டிக்கெட் வேண்டுமா? டிக்கெட் வேண்டுமா? ஹே, நண்பா, உனக்கு டிக்கெட் தேவையா? 308 00:28:05,309 --> 00:28:06,560 டிக்கெட் என்னிடமிருக்கு. 309 00:28:08,437 --> 00:28:11,190 உங்களுக்குத் தேவையான டிக்கெட்டுகள் என்னிடமிருக்கு. 310 00:28:11,649 --> 00:28:14,443 -யாருக்காவது டிக்கெட் வேணுமா? -எனக்கு வேண்டும். 311 00:28:15,152 --> 00:28:17,655 -இது விலை உயர்ந்தது. எவ்வளவு இருக்கு? -நிறைய. 312 00:28:20,533 --> 00:28:22,952 ஒன்றுக்கு 5000, இரண்டிற்கும் பணம் இல்லன்னா, 313 00:28:22,952 --> 00:28:24,829 கிரெடிட் கார்ட் வாங்குவேன். 314 00:29:15,379 --> 00:29:17,423 சரி, எப்படி செய்வது என தெரியும் தானே. 315 00:29:21,677 --> 00:29:22,511 கட்டற்று இருங்க. 316 00:30:24,698 --> 00:30:28,661 நைஜா! தயவுசெய்து! நைஜா! தயவுசெய்து! 317 00:30:29,620 --> 00:30:30,871 நைஜா! 318 00:30:32,581 --> 00:30:34,792 வேண்டாம். வேண்டாம், நைஜா. 319 00:30:35,417 --> 00:30:38,504 தயவுசெய்து! தயவுசெய்து! தயவுசெய்யுங்க, நைஜா! 320 00:30:39,296 --> 00:30:40,756 -தயவுசெய்து! -விடுங்க! 321 00:30:45,094 --> 00:30:46,178 அவளை போக விடுங்க. 322 00:31:09,785 --> 00:31:13,122 அவர்களுக்காக பாடு. பயப்படாதே. 323 00:31:31,974 --> 00:31:33,142 ஐ லவ் யூ ஆல். 324 00:31:51,201 --> 00:31:52,661 நைஜா! 325 00:32:04,506 --> 00:32:06,592 நைஜா! நைஜா! 326 00:32:30,658 --> 00:32:31,992 நன்றி. 327 00:32:34,662 --> 00:32:36,288 மிக்க நன்றி. 328 00:32:50,886 --> 00:32:54,848 கடவுளால் மட்டுமே இனிய முடிவுகளாகும் 329 00:33:46,817 --> 00:33:48,819 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன் 330 00:33:48,819 --> 00:33:50,904 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்