1 00:00:06,424 --> 00:00:08,634 இந்த ராணி விஷயம், சிலருக்கு செல்லப் பெயர் 2 00:00:08,634 --> 00:00:11,178 எனக்கு, அது உண்மை. அவள் ராணி தேனி போன்றவள் 3 00:00:11,178 --> 00:00:13,931 நாங்கள் அவளது அர்ப்பணிப்புள்ள பக்தர்கள். 4 00:00:13,931 --> 00:00:15,975 வந்து, சில மோசமான ராப் வரும். 5 00:00:15,975 --> 00:00:18,060 ...நான் கொல்லவும் தயார். 6 00:00:18,060 --> 00:00:21,897 {\an8}ஒரு ரசிகர் இந்த நிருபரை அவதூறாகப் பேசியதால், அவர் தடை உத்தரவு... 7 00:00:21,897 --> 00:00:23,065 பஷீர் தான் இந்த எல்லா தீய பிரச்சனைக்கும் மூலகாரணம் 8 00:00:23,065 --> 00:00:26,110 ...வாங்கி, அவரிடமிருந்து விலகி இருந்தார். 9 00:00:26,277 --> 00:00:29,822 ஆனால் தற்கொலை மற்றும் கொலை? 10 00:00:34,910 --> 00:00:35,995 {\an8}மரிசா / ட்ரே சகோதரிகள் 11 00:00:35,995 --> 00:00:38,706 {\an8}கவனிக்கப்படாமல் நழுவுவது 12 00:00:40,416 --> 00:00:43,377 {\an8}என் பெயர் மேஜர் லொரெட்டா கிரீன், 13 00:00:43,377 --> 00:00:45,629 {\an8}மெம்ஃபிஸ் காவல் துறை துப்பறிவாளர். 14 00:00:59,602 --> 00:01:03,105 துப்பறியும் பணி வெறும் வேலை மட்டுமல்ல, விதி இடும் கடமை. 15 00:01:03,981 --> 00:01:06,692 உத்வேகம் இல்லை என்றால், சோர்வாகிவிடுவீர்கள். 16 00:01:07,026 --> 00:01:09,987 எனவே, உண்மையிலேயே விரும்பி செய்ய வேண்டும். 17 00:01:11,197 --> 00:01:13,908 அது தாய்மை போன்றது. 18 00:01:15,451 --> 00:01:19,413 எப்போதும் வேடிக்கையாக இருக்காது. இது விதி இடும் கடமை. 19 00:01:19,914 --> 00:01:21,874 ஆனா நீங்க கவனம் செலுத்த வேண்டும். 20 00:01:22,833 --> 00:01:26,337 இச்சிறுவர்கள் செழிப்பதை உலகம் விரும்பாது, நான் தான் செய்யணும். 21 00:01:27,004 --> 00:01:29,757 என் வழக்குகளைப் போல நான் அவர்களை வளர்க்கிறேன். 22 00:01:30,674 --> 00:01:32,551 எதையும் தவறவிட மாட்டேன். 23 00:01:33,594 --> 00:01:38,224 என் கணவர் இறப்பதற்கு முன்பே, முடிந்தவரை இரவு உணவு சமைக்க 24 00:01:38,224 --> 00:01:39,934 வீட்டுப்பாடம் செய்ய உதவுவேன். 25 00:01:40,935 --> 00:01:44,772 வேலை செய்து கொண்டே, அம்மாவாக இருப்பது கடினமென்றாலும் மதிப்புக்குரியது. 26 00:01:45,731 --> 00:01:49,902 போலீஸ் வேலை என் தொழில், ஆனால் குடும்பம் தான் எல்லாமே. 27 00:01:51,862 --> 00:01:54,824 இந்த வழக்குகளை எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்? 28 00:01:56,075 --> 00:01:59,620 நாஷ்வில்லில் தீர்வற்ற கொடூர காய வழக்கிற்காக அழைப்பு வந்தது. 29 00:01:59,620 --> 00:02:00,663 நாஷ்வில், டிஎன் 30 00:02:00,663 --> 00:02:01,622 டிஃபனி லாங். 31 00:02:01,622 --> 00:02:03,082 அதை பார்க்கச் சென்றேன். 32 00:02:03,082 --> 00:02:04,708 அத்துமீறக் கூடாது 33 00:02:04,708 --> 00:02:07,336 {\an8}அவ சகோதரி திரும்ப அவளை எப்போது பார்த்தாளாம்? 34 00:02:08,128 --> 00:02:09,463 காலை 7:00 மணி அளவில். 35 00:02:10,339 --> 00:02:12,633 வார இறுதியில் சகோதரி போய்விடுவாள். 36 00:02:13,467 --> 00:02:15,553 திரும்பி வரும்போது அவளை பார்த்தாள். 37 00:02:16,011 --> 00:02:17,346 அவளை விசாரித்தாயா? 38 00:02:17,847 --> 00:02:19,515 {\an8}அந்த சகோதரியை? 39 00:02:19,515 --> 00:02:20,808 {\an8}அவளுக்கு தெரியலாம். 40 00:02:20,808 --> 00:02:21,892 {\an8}டிஃபனி லாங்கின் வீடு 41 00:02:21,892 --> 00:02:23,060 டேட்டிங்ல இருந்தா. 42 00:02:23,811 --> 00:02:25,145 ஏதேனும் சாட்சி இருக்கா? 43 00:02:25,604 --> 00:02:26,522 ரசீது ஏதாவது? 44 00:02:28,232 --> 00:02:29,483 விட்னி பாட்டு தெரியுமா? 45 00:02:29,483 --> 00:02:31,193 "ஆறு பேர் வெளியே சென்றால்." 46 00:02:32,570 --> 00:02:34,321 விடு, சும்மா தான் கேட்டேன். 47 00:02:34,321 --> 00:02:35,990 ரொம்ப கவனமா இருக்க முடியாது. 48 00:02:42,288 --> 00:02:44,999 மக்கள் நினைப்பது போல் கொலை சிக்கலானது அல்ல. 49 00:02:45,833 --> 00:02:47,626 அதற்கு சில விதிகள் உள்ளன. 50 00:02:48,669 --> 00:02:50,337 பெரும்பாலானவை தற்செயல் அல்ல. 51 00:02:50,754 --> 00:02:54,300 அதனால்தான் கணவர், காதலன், கடைசியாக பார்த்த நபரை விசாரிக்கிறோம். 52 00:02:54,425 --> 00:02:58,262 பொதுவா பெரிய குற்றத்துக்கு முன் தெரிஞ்சவங்களை முதல்ல பார்ப்பாங்க. 53 00:02:58,888 --> 00:03:01,181 கொள்ளை அல்லது ஒப்பந்தம் தவறாகி இருக்கலாம். 54 00:03:01,807 --> 00:03:03,559 தொடர் கொலைகாரனுக்கும் கூட. 55 00:03:04,310 --> 00:03:07,605 ஆனால், அவை அரிதானவை தான். 56 00:03:09,773 --> 00:03:14,528 எனவே கொலையாளி பின்னால் இருந்து வந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். 57 00:03:16,614 --> 00:03:18,407 டிஃபனி சுவரில் முட்டுகிறாள். 58 00:03:19,116 --> 00:03:21,911 ஒருவேளை தனது ஃபோனை எடுக்க அவள் முயற்சிக்கலாம். 59 00:03:21,911 --> 00:03:23,621 கீழே விழுந்துவிட்டாள். 60 00:03:24,872 --> 00:03:28,417 பிறகு, அவன் அவள் மேல் நின்று, அவளைக் கட்டிப் போடுகிறான்... 61 00:03:31,545 --> 00:03:32,546 தரையில் ரத்தம். 62 00:03:32,838 --> 00:03:34,048 சுத்தியை போடுறான். 63 00:03:34,423 --> 00:03:36,300 டிஃபனிக்கு இரத்தம் வருமில்லையா? 64 00:03:39,553 --> 00:03:41,347 புகைப்படங்களை பார்க்கலாமா? 65 00:03:45,935 --> 00:03:46,894 அட! 66 00:03:46,894 --> 00:03:49,355 சகோதரி தன் சமூகஊடக விவரத்தைக் கொடுத்தாளா? 67 00:03:50,022 --> 00:03:52,483 -ஆம். -தயவு செய்து, எனக்கு அனுப்பு. 68 00:03:52,483 --> 00:03:55,569 போக்குவரத்து சரியாகிவிட்டது. பரோஸிற்கு போகணுமா 69 00:03:55,569 --> 00:03:57,988 கோட் இரண்டு வரும் வரை காத்திருக்கணுமா? 70 00:03:58,656 --> 00:04:00,366 {\an8}மெம்ஃபிஸ் பிடி கொலைப் பிரிவு 71 00:04:00,366 --> 00:04:02,159 {\an8}-ஹே, நேன். -ஹேய்! எப்படி இருக்க? 72 00:04:02,868 --> 00:04:05,329 வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வயதில்ல. 73 00:04:05,621 --> 00:04:07,456 எனக்கு 25 வயதுதான் ஆகிறது. 74 00:04:08,958 --> 00:04:12,336 சமூக ஊடகங்கள் இன்று நமக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளன. 75 00:04:13,629 --> 00:04:19,218 {\an8}ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் நிறைய வழக்குகளை தீர்த்து வைத்திருக்கிறேன். 76 00:04:19,218 --> 00:04:20,803 ஒரு கொலை வழக்கு இருந்தது. 77 00:04:21,387 --> 00:04:23,931 இரண்டு பேர், கொள்ளையடித்து ஒருவரை கொன்றனர். 78 00:04:24,515 --> 00:04:28,435 சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவர்களில் ஒருவன் 79 00:04:28,435 --> 00:04:32,523 அந்த நபரின் காரில் இருந்து திருடிய பொருட்களின் படங்களை வெளியிட்டான். 80 00:04:35,526 --> 00:04:37,903 அவர்களே காட்டிக் கொண்டனர். முட்டாள்தனம். 81 00:04:38,946 --> 00:04:42,866 போலி விவரங்கள் மூலம் ஒளிந்துகொள்ளலாம் என சிலர் நினைக்கிறார்கள், 82 00:04:43,075 --> 00:04:44,910 ஆனால், உண்மை வெளி வந்துவிடும். 83 00:04:46,787 --> 00:04:51,709 இது சிறந்த தொழில்நுட்ப செயல்முறை அல்ல என்று தெரியும், ஆனால், 84 00:04:53,752 --> 00:04:55,713 எதைத் தேடுகிறோம் என தெரிந்தால்... 85 00:04:57,423 --> 00:04:58,590 {\an8}நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேனா... இவள் 86 00:04:58,590 --> 00:04:59,758 {\an8}பாடுவதைத் தவிர வேறு எதற்காக வாயைத் திறந்தாலும் முட்டாள் என. 87 00:05:08,350 --> 00:05:09,309 எனக்கு தெரியும். 88 00:05:13,731 --> 00:05:16,775 இது அனைத்தும் ஜங்க் ஃபுடினால் தான் தொடங்கியது. 89 00:05:18,193 --> 00:05:22,239 ஒரு வருடத்திற்கு முன், ஆர்கன்சாஸில் ஒரு வழக்கிற்கு உதவினோம். 90 00:05:22,364 --> 00:05:25,617 டோரதி டேய் என்ற பெண் தன் வீட்டில் கொலை செய்யப்பட்டார். 91 00:05:26,076 --> 00:05:28,328 முதலில் வழக்கமான விஷயங்களை யோசித்தனர். 92 00:05:28,328 --> 00:05:29,788 கணவரை விசாரித்தோம். 93 00:05:31,457 --> 00:05:36,462 சாட்சி சொல்ல யாரும் இல்லாததால், நான் ஆதாரங்களைத் தேடச் சென்றேன். 94 00:05:37,171 --> 00:05:39,715 நாங்கள் எதையாவது தவறவிட்டிருக்க வேண்டும். 95 00:05:40,090 --> 00:05:42,718 இந்த ஆதாரத்தை பார்த்த போது, ஒன்று தோன்றியது. 96 00:05:42,718 --> 00:05:44,386 ரா ஷே - ஊட்டமளிக்கும் உடல் தைலம் 97 00:05:44,386 --> 00:05:46,221 என் வீட்டில் இவை வழக்கமானவை. 98 00:05:46,221 --> 00:05:48,515 ஆனால் மிஸ் டேய் ஒரு வெள்ளைக்காரி. 99 00:05:49,349 --> 00:05:52,227 சீட்டோஸ் சாப்பிடும் வயதான வெள்ளைக்காரியை பார்த்ததில்ல. 100 00:05:52,227 --> 00:05:55,189 வெள்ளைக்காரியை பானெட்டில் பார்த்ததே இல்லை. 101 00:05:58,609 --> 00:06:04,573 எனவே முதலில், "மிஸ் டோரதிக்கு கறுப்பின கலாச்சாரம் தெரியும்" என யோசித்தேன். 102 00:06:05,032 --> 00:06:08,494 இந்த கொலைகாரன் யாராக இருந்தாலும் கொஞ்ச நேரம் தங்கியிருந்தான். 103 00:06:08,994 --> 00:06:09,828 சாப்பிட்டான். 104 00:06:10,537 --> 00:06:12,289 அதுதான் வினோதமாகத் தோன்றியது. 105 00:06:12,581 --> 00:06:14,792 கொஞ்சம் சுத்தம் செய்ய முயற்சித்தார்கள். 106 00:06:15,542 --> 00:06:17,503 ஒரு விசித்திரமான சூழல். 107 00:06:17,961 --> 00:06:20,547 கடைசியில், எனக்கு பொறி தட்டியது. 108 00:06:21,632 --> 00:06:26,303 "ஹேய், இதில் கறுப்பின பெண் சம்பந்தப்பட்டு இருக்கலாம். 109 00:06:26,929 --> 00:06:29,640 கொலையாளி ஒரு கறுப்பின பெண்ணாக தோன்றுகிறது." 110 00:06:29,932 --> 00:06:32,184 மற்ற அதிகாரிகள் என்ன நினைத்தார்கள்? 111 00:06:33,644 --> 00:06:35,354 அவர்கள் அதை கேட்க விரும்பலை. 112 00:06:35,813 --> 00:06:37,731 எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலை என்றனர். 113 00:06:38,982 --> 00:06:43,362 வெளிப்படையாக, சில நாட்களுக்குப் பிறகு ஆதரவற்ற ஒருவனைக் கைது செய்தனர். 114 00:06:43,904 --> 00:06:46,698 அவன் வேறு ஏதோவொன்றில் தண்டனை பெற்றான். 115 00:06:51,078 --> 00:06:53,372 அது முடிந்துவிட்டதாக நான் நினைத்தேன், 116 00:06:53,956 --> 00:06:57,251 ஆனால் எனக்கு சந்தேகம் இருந்ததால் கூர்ந்து கவனித்தேன். 117 00:06:57,835 --> 00:07:01,046 ஐந்து மாதங்களுக்கு பின், ஃபெயெட்வில்லில் ஒரு வழக்கு வந்தது. 118 00:07:01,046 --> 00:07:03,006 {\an8}நாஷ்வில் ஃபெயெட்வில் 119 00:07:03,006 --> 00:07:03,924 தேடப்படுகின்றனர் - ஷெல்பி ஷெரிஃப் துறை. முக்கிய குற்ற பிரிவு 120 00:07:04,091 --> 00:07:05,175 அது ரொம்ப நேரடியானது. 121 00:07:05,175 --> 00:07:06,093 வில்கின்ஸ் கொலை வழக்கில் தேடப்படுகின்றனர் 122 00:07:06,093 --> 00:07:08,512 ஒரே கிளப்பில் பணிபுரியும் நான்கு பெண்கள், 123 00:07:08,512 --> 00:07:10,764 ஒருவரை கொலை செய்து கொள்ளையடித்தனர். 124 00:07:11,682 --> 00:07:12,975 கார் ரிப்பேர் ஆனது. 125 00:07:13,475 --> 00:07:17,312 ஒருவர் வண்டியை நிறுத்தி அவர்களுக்கு உதவ முன்வந்தார். 126 00:07:18,147 --> 00:07:22,192 அனைவரும் அவரின் வீட்டிற்குச் சென்றனர், அங்கு ஒரு பட்டறை இருந்தது. 127 00:07:23,318 --> 00:07:29,241 சலசலப்பு சத்தம் கேட்டதாகவும், அங்கிருந்து கார் சென்றதாகவும் சாட்சிகள் கூறுகின்றனர். 128 00:07:29,741 --> 00:07:30,617 எந்த நற்செயலும் தண்டிக்கப்படாமல் போகாது! ஸ்ட்ரிப்பர்ஸால் கொல்லப்பட்ட ஹேண்டிமேன். 129 00:07:30,617 --> 00:07:33,287 சிறிது தேடிய பின், நான்கு பெண்களை பிடித்தோம். 130 00:07:33,287 --> 00:07:34,329 தன் வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட டிரக்கர், உதவ முயன்றார் 131 00:07:34,329 --> 00:07:36,665 மூன்று பேர் பேச மாட்டார்கள், நான்காவது... 132 00:07:36,665 --> 00:07:37,624 புண்ணியவான் கொலை தொடர்பாக ஸ்ட்ரிப்பர்ஸ் கைது செய்யப்பட்டார் 133 00:07:38,876 --> 00:07:40,460 அவள் ரொம்ப கோபக்காரி. 134 00:07:41,420 --> 00:07:45,549 இறுதியில், அங்கே இன்னொரு பெண் இருந்ததாகச் சொன்னாள், 135 00:07:46,091 --> 00:07:48,343 மற்றவர்களை இதில் சிக்க வைத்தவள். 136 00:07:49,720 --> 00:07:52,681 காரை கண்டுபிடித்ததும், புகைப்படம் எடுத்தோம். 137 00:07:53,682 --> 00:07:55,642 வெளி மாநிலத்திலிருந்து திருடப்பட்டது. 138 00:07:58,478 --> 00:08:02,566 வெளிப்படையாக, கொலை மற்றும் கொள்ளைக்கு இந்த பெண் தான் காரணம். 139 00:08:02,983 --> 00:08:04,693 டெக்சஸை சேர்ந்த நடனக்கலைஞர். 140 00:08:05,194 --> 00:08:09,615 வேலைக்கு புதியவள், ...பாடல்களுக்கு மட்டுமே நடனமாடுவாள். 141 00:08:12,284 --> 00:08:17,247 பிரத்தியேகமாக. கார்மன் ஒரு தீவிர ரசிகை, அந்த பாடகி மீது அதீத பாசம் வைத்திருந்தாள். 142 00:08:18,081 --> 00:08:20,125 அவள் டிரைவராக இருக்க வேண்டியதில்ல. 143 00:08:20,125 --> 00:08:24,546 அவர்களுடன் மற்றொரு பெண் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் அவள் வரவில்லை. 144 00:08:26,298 --> 00:08:29,134 அதன்பின் அவளையோ அவளது காதலனையோ யாரும் பார்க்கலை. 145 00:08:29,718 --> 00:08:32,554 டோரதி டேய் வழக்குக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 146 00:08:36,099 --> 00:08:40,395 சில துப்பறியும் நபர்களுக்கு ஒரு பதிலே போதுமானது. 147 00:08:41,104 --> 00:08:43,523 தேவையில்லை என்றால் ஆராய மாட்டார்கள். 148 00:08:44,983 --> 00:08:49,404 ஆனால் இந்த எல்லா வழக்குகளிலும் ஒற்றுமைகள் உள்ளன. 149 00:08:51,490 --> 00:08:55,244 தொடர் கொலையாளிகள் அரிதானவர்கள். 150 00:08:56,286 --> 00:08:59,122 அந்த வழக்குகள் தொழிலை மேம்படுத்தும். எனக்கு புரிந்தது. 151 00:08:59,122 --> 00:09:00,249 டோரதி டேய் ஆர்கன்சாஸ் 152 00:09:00,374 --> 00:09:01,792 அதிர்ஷ்டம் போல தெரியுது. 153 00:09:01,792 --> 00:09:02,709 "டாங்க்" வில்கின்ஸ் ஃபெயெட் 154 00:09:02,709 --> 00:09:06,880 கறுப்பின துப்பறிவாளர், அவருக்கு கறுப்பின தொடர் கொலையாளி வழக்கு கிடைக்கிறது. 155 00:09:10,050 --> 00:09:14,012 ஆனால், உண்மை என்னவென்றால், கார்மன் போன்ற ஒரு கொலையாளியை 156 00:09:15,639 --> 00:09:17,182 எளிதாக கண்டுபிடிக்க முடியாது. 157 00:09:18,767 --> 00:09:20,394 ஆனால் முன்பே பார்த்திருக்கேன். 158 00:09:21,979 --> 00:09:23,021 எதைப் பார்த்தாய்? 159 00:09:25,190 --> 00:09:28,193 கவனிக்கப்படாமல் நழுவும் கறுப்புப் பெண்கள். 160 00:09:33,365 --> 00:09:35,075 அதனால் அதைப் பின்தொடர்ந்தேன். 161 00:09:35,575 --> 00:09:37,369 அந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவர் 162 00:09:37,953 --> 00:09:39,746 நல்லவர் என்று கூறப்படுகிறது. 163 00:09:40,998 --> 00:09:44,710 ஆனால் ட்விட்டரில், அவரொரு நகைச்சுவையாளர் அல்லது ஆத்திரமூட்டுபவர். 164 00:09:44,710 --> 00:09:45,627 சூசன் சராண்டனுக்கு ஏற்ற அவதாரம் கிடைத்தால், இன்னும் கவர்ச்சியாகிவிடுவார். 165 00:09:45,627 --> 00:09:47,671 பெண்கள் பிரபலங்களை இழிக்கும் ட்வீட். 166 00:09:47,671 --> 00:09:48,588 நியூ நிக்கி ரொம்ப மோசமானவள்! அவளைத் தூக்கி எறி 167 00:09:48,588 --> 00:09:49,548 உலகின் கடைசி வெள்ளைக்காரியா இருந்தாலும் அவளோடு படுக்க மாட்டேன்... 168 00:09:49,548 --> 00:09:50,465 அவள் அப்படித்தான். 169 00:09:50,465 --> 00:09:54,469 அவை முட்டாள்தனமான கருத்துகளாக இருந்தாலும் முரட்டுத்தனமாவை. 170 00:09:54,469 --> 00:09:57,556 நிச்சயம் அவளைக் கேலி செய்து பேசியிருக்கிறான்... 171 00:09:57,556 --> 00:09:58,598 யாராவது ...இன் குரல் கேட்காதவாறு ஹெட்ஃபோனைக் கண்டுபிடிக்க முடியுமா? 172 00:09:58,598 --> 00:10:00,517 ...ஆரம்பத்தில் பெரிதாக தோன்றவில்லை. 173 00:10:02,019 --> 00:10:04,730 அவன் தெரிந்தே தான் அதைச் செய்தான்... 174 00:10:04,938 --> 00:10:07,441 அவளது ரசிகர்கள் தீவிரமானவர்கள். 175 00:10:07,566 --> 00:10:10,944 அவள் க்வீன் பீ என்பதால், தங்களை த ஹைவ் என்றனர், 176 00:10:10,944 --> 00:10:13,196 தேவைப்பட்டால் விரைவாக கொட்டுவார்கள். 177 00:10:13,196 --> 00:10:14,114 ராணிக்காக இன்னொரு அடித்தள வாசியா? போய் உங்க அம்மாவிற்கு உதவுங்கள் 178 00:10:14,114 --> 00:10:15,032 பெக்கி, நாம் பேச வேண்டும். நண்பர்களிடையே இப்படி குத்துவதெல்லாம் என்ன? 179 00:10:15,032 --> 00:10:17,284 இரக்கமற்றவர்கள். ராணி பற்றி தவறாக பேசாதே. 180 00:10:17,284 --> 00:10:18,201 நீ என்ன பெரிய ஆளா? நாங்கள் உன்னைத் தேடி வருவோம். 181 00:10:19,661 --> 00:10:24,291 சீரியஸானவர்கள். ரால்ஃப் தூண்ட விரும்பினார். 182 00:10:25,042 --> 00:10:27,419 ஆர்கன்சாஸ் பெண் மிஸ் டேயும் பெரிய ரசிகை அல்ல. 183 00:10:27,419 --> 00:10:28,337 டோரதி டேய் மன்னிக்கவும், ஆனால் ...இன் ஒவ்வொரு 184 00:10:28,337 --> 00:10:29,338 ஆடையும் குட்இயர் பிளிம்ப்-ஐ நினைவுபடுத்துகிறது. #...ஹேட்டர் 185 00:10:29,338 --> 00:10:30,797 எனக்கு பொறி தட்டியது. 186 00:10:30,797 --> 00:10:31,798 சமூக வலைத்தளங்களை சோதிக்கவும் 187 00:10:31,798 --> 00:10:35,969 {\an8}இந்த செயல்முறை, அடித்து தாக்கப்பட்டு மரணம், அவரது வீட்டில். 188 00:10:36,261 --> 00:10:40,557 ஏதோ ஒரு பெரிய விஷயத்தின் விளிம்பில் இருக்கிறேன். 189 00:10:41,016 --> 00:10:41,850 எனக்கு மிகவும் பிடித்தது ...பாடல், அவள் வாயை மூடிக் கொள்ளும் பாடல் 190 00:10:41,850 --> 00:10:42,768 மற்றும் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் பற்றி பேசாத பாடல். 191 00:10:42,768 --> 00:10:44,269 டோரதியின் சமூக ஊடகம். 192 00:10:44,269 --> 00:10:47,314 ஹைவ் பற்றி தெரியாவிட்டால் இது முக்கியமற்றதாக தோன்றும். 193 00:10:47,314 --> 00:10:51,526 அவர்கள் சொல்வது போல கார்மன் ரசிகையாக இருந்தால், ஹைவ்வில் இருப்பாள். 194 00:10:51,526 --> 00:10:56,073 ரால்ஃப் தான் அவளுடைய முதல் பலி என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. 195 00:10:57,699 --> 00:11:02,496 இந்த தேனீ வேறு யாரை கொட்டியது என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. 196 00:11:03,997 --> 00:11:05,290 அது நல்லது, இல்லையா? 197 00:11:05,749 --> 00:11:07,292 குறித்துக்கொள்ளுங்க. 198 00:11:10,045 --> 00:11:13,173 {\an8}ஹைவ் என்றால் என்ன? 199 00:11:14,716 --> 00:11:17,594 {\an8}ஹே, நான் டாரில் ராபின்சன். 200 00:11:17,594 --> 00:11:18,970 {\an8}டாரில் ராபின்சன் ஹைவ் உறுப்பினர் 201 00:11:18,970 --> 00:11:21,848 {\an8}ஆரம்பத்திலிருந்தே நான்... வெறித்தனமான ரசிகன். 202 00:11:22,349 --> 00:11:24,935 ராணி என்பது, சிலருக்கு ஒரு அழகான செல்லப்பெயர், 203 00:11:24,935 --> 00:11:27,479 ஆனால் எனக்கோ, அது உண்மை. அவள்தான் ராணித் தேனீ 204 00:11:27,479 --> 00:11:29,481 நாங்கள் அவளது வேலைக்கார தேனீகள். 205 00:11:30,190 --> 00:11:33,151 சில சமயம் தண்டனை கிடைக்கும். நாங்கள் ஒரு குடும்பம். 206 00:11:33,652 --> 00:11:34,945 ஒருவரையொருவர் கவனிப்போம். 207 00:11:34,945 --> 00:11:38,490 நிகழ்ச்சிக்காக காத்திருக்கும்போது இருக்கைகளை சேமிப்போம். 208 00:11:38,490 --> 00:11:40,826 படங்களையும், பிரத்தியேக தகவலையும் பகிருவோம். 209 00:11:40,826 --> 00:11:43,412 அவளைத் தாக்கும் நாசக்காரர்களை எதிர்ப்போம். 210 00:11:43,412 --> 00:11:44,413 சாதாரணமானது தான். 211 00:11:44,621 --> 00:11:47,791 கொலைகளை கேள்விப்பட்டேன், ஒரு துப்பறிவாளர் ஹைவ் உறுப்பினர் 212 00:11:47,791 --> 00:11:50,377 மக்களை கொல்ல முயற்சிப்பதாக நினைக்கிறார். 213 00:11:50,377 --> 00:11:51,962 ஆனால் ஹைவ் கொல்லமாட்டார்கள். 214 00:11:51,962 --> 00:11:54,297 திருத்த வேண்டியவர்களை திருத்துவோம். 215 00:11:54,297 --> 00:11:55,215 அந்த மோசமானவள் அந்த ...ஐ கொல்ல விரும்புகிறேன் 216 00:11:55,215 --> 00:11:56,716 எங்களில் ஒருவர் இல்லை. 217 00:11:56,716 --> 00:11:57,634 அந்த மோசமான டாலிதஷீப், தனக்கான துணைவனைத் தேர்ந்தெடுத்து 218 00:11:57,634 --> 00:11:58,552 ராணியிடமிருந்து விலகி இருக்க வேண்டும். 219 00:11:58,552 --> 00:11:59,970 எங்கள் பிரதிநிதி இல்ல. 220 00:11:59,970 --> 00:12:00,887 நாசமாய் போன மோசக்காரா... 221 00:12:00,887 --> 00:12:01,805 ...பேபி, ஒரு வார்த்தை சொல்லு, அவனை கிழித்து நார் நாராக்கறோம் 222 00:12:01,805 --> 00:12:04,850 எங்கள் குடும்பம். நாங்கள் கெட்டவர்களல்ல. 223 00:12:04,850 --> 00:12:05,934 பெக்கியை நாங்கள் கண்டுபிடித்து, அவளை அழித்து விடுகிறோம். 224 00:12:07,561 --> 00:12:10,147 இவளை நேசிக்கிறோம். இவளுக்காக எதுவும் செய்வோம். 225 00:12:10,147 --> 00:12:11,064 சமூக வலைதளங்களில் அவளுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன 226 00:12:11,064 --> 00:12:11,982 90களில், நிச்சயமாக ...கருப்பாகத்தான் இருந்திருப்பாள். 227 00:12:11,982 --> 00:12:12,899 நான் செய்வேன். 228 00:12:14,734 --> 00:12:17,821 ஆனால்... கொலை செய்ய மாட்டோம். 229 00:12:21,783 --> 00:12:23,368 இல்ல, நான் செய்ய மாட்டேன். 230 00:12:25,996 --> 00:12:27,289 ஆம், அது போல இல்லை... 231 00:12:27,539 --> 00:12:28,540 கொலை செய்ய மாட்டேன். 232 00:12:29,082 --> 00:12:30,000 அது ரொம்ப அதிகம். 233 00:12:33,545 --> 00:12:34,463 ஆம். 234 00:12:37,841 --> 00:12:41,178 ஹ்யூஸ்டன், டெக்சஸ் 235 00:12:48,268 --> 00:12:51,313 தடயங்கள் இல்லையென்றால், நாமே உருவாக்க வேண்டும். 236 00:12:53,773 --> 00:12:55,484 கற்பனையாக உருவாக்க கூடாது... 237 00:12:56,776 --> 00:13:00,530 டெக்சஸில் இதே போல நடந்த தீர்க்கப்படாத கொலைகளை ஆராய முடிவெடுத்தேன். 238 00:13:00,530 --> 00:13:01,698 டெக்சஸ் 239 00:13:01,698 --> 00:13:05,702 மோசமாக தாக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களைத் தேடினேன். 240 00:13:08,246 --> 00:13:11,458 உங்களுக்குத் தெரியுமா, ஒருவரைக் கண்டும் பிடித்தேன். 241 00:13:12,918 --> 00:13:14,252 ஹ்யூஸ்டனில். 242 00:13:14,920 --> 00:13:19,549 தன் சொந்த ஊரிலேயே... கலீத் வுட்ஸ் கொல்லப்பட்டார். 243 00:13:19,925 --> 00:13:24,513 {\an8}அதனால் என் சகோதரியை பிள்ளைகளை பார்க்க சொல்லி, சில கேள்விகள் கேட்க வந்துள்ளேன். 244 00:13:24,513 --> 00:13:26,473 {\an8}கலீத்தின் வீடு ஹ்யூஸ்டன், டெக்சஸ் 245 00:13:27,265 --> 00:13:28,391 ஹலோ, சார். 246 00:13:28,767 --> 00:13:31,770 மெம்ஃபிஸ் காவல் துறையின், டிடெக்டிவ் லொரெட்டா கிரீன். 247 00:13:32,229 --> 00:13:34,397 கலீத் வுட்ஸ் குடும்பத்தோடு பேச வந்தேன். 248 00:13:35,524 --> 00:13:36,650 எதைப் பற்றி? 249 00:13:36,983 --> 00:13:38,485 நீங்கள் உறவினரா? 250 00:13:38,902 --> 00:13:40,403 ஆம், அவன் என் சகோதரன். 251 00:13:41,404 --> 00:13:42,531 சரி. 252 00:13:43,281 --> 00:13:45,200 {\an8}உங்க இழப்புக்காக வருந்துகிறேன். 253 00:13:45,200 --> 00:13:46,117 {\an8}தலீப் வுட்ஸ் கலீத்தின் சகோதரர் 254 00:13:46,660 --> 00:13:49,246 சில கேள்விகள் கேட்க வேண்டும். 255 00:13:49,621 --> 00:13:51,248 அவர்... ரசிகரா? 256 00:13:52,541 --> 00:13:54,584 அவர் சம்பந்தப்பட்டிருந்தாரா... 257 00:13:54,584 --> 00:13:56,878 அவர் அவளை நேசித்தாரா, வெறுத்தாரா? 258 00:14:00,257 --> 00:14:01,341 இல்லை. 259 00:14:01,758 --> 00:14:04,135 எனக்கு அப்படி தோணலை. ஏன் அப்படி செய்யணும்? 260 00:14:04,135 --> 00:14:06,304 சிலவற்றை தெளிவுபடுத்த நினைக்கிறேன். 261 00:14:06,304 --> 00:14:09,558 {\an8}புகைப்படங்களைப் பார்த்தேன், அங்கு இரண்டு டீகப் இருந்தன... 262 00:14:09,724 --> 00:14:10,642 {\an8}ஆதாரப் புகைப்படம் 263 00:14:10,642 --> 00:14:13,061 {\an8}...யாரோ ஒருவர் கூட இருந்திருக்கிறார் போல. 264 00:14:13,270 --> 00:14:14,187 கூட இருந்தீங்களா? 265 00:14:14,980 --> 00:14:16,606 இல்லை, நான் அங்கு இல்லை. 266 00:14:17,941 --> 00:14:19,442 டாலஸில் இருந்தேன். 267 00:14:19,693 --> 00:14:20,819 சரி. 268 00:14:20,819 --> 00:14:22,445 யாரும் வலுக்கட்டாயமாக நுழையலை. 269 00:14:22,571 --> 00:14:27,492 பொதுவாக இது போன்ற வழக்கில், கொலைக்கான நோக்கம் காதல் தான். 270 00:14:27,867 --> 00:14:30,453 அவருக்கு காதலி, முன்னாள் காதலி இருந்தாரா? 271 00:14:31,580 --> 00:14:33,373 இருந்தாள் ஆனால் இறந்துட்டாள். 272 00:14:34,374 --> 00:14:36,251 -அப்படியா? -ஆமாம். 273 00:14:36,626 --> 00:14:37,961 என்ன நடந்தது? 274 00:14:39,462 --> 00:14:42,591 கலீத் இறக்கும் ஒரு வாரம் முன் தற்கொலை செய்தாள். 275 00:14:43,008 --> 00:14:43,925 ஐயோ! 276 00:14:44,092 --> 00:14:45,594 -ஆமாம். -அவள் பெயர் என்ன? 277 00:14:46,428 --> 00:14:48,888 மரிசா. மரிசா ஜாக்சன். 278 00:14:49,973 --> 00:14:51,349 நன்றி, தலீப். 279 00:14:54,227 --> 00:14:55,562 மரிசாவைக் கண்டுபிடித்தேன். 280 00:14:57,397 --> 00:14:59,065 பெயரை கேள்விப்பட்டிருக்கேன். 281 00:14:59,065 --> 00:15:00,025 மரிசா ஜாக்சன்!!!! அந்த கறுப்பிக்கு இது தேவை தான் - முட்டாள் ஏஎஃப் 282 00:15:00,025 --> 00:15:01,484 ரால்ஃப் ட்வீட்டில் கண்டேன். 283 00:15:01,484 --> 00:15:05,697 ஸ்டிரிப்பர்களால் கொலையுண்டவன். விஷயங்கள் ஒன்று சேரத் தொடங்குகின்றன. 284 00:15:05,697 --> 00:15:06,615 மரிசா ஜாக்சன் - எனக்குத் தெரியாது ஆனா... இதோ இருக்கிறோம் - நல்லது நடக்கட்டும் 285 00:15:06,615 --> 00:15:09,159 இளம் பெண் தற்கொலை செய்கிறாள் 286 00:15:09,159 --> 00:15:12,412 அதைத் தொடர்ந்து காதலன் கொல்லப்படுகிறான், 287 00:15:12,412 --> 00:15:16,041 நல்ல துப்பறிவாளர் இரண்டிற்குமுள்ள தொடர்பைக் கண்டுபிடிப்பார். 288 00:15:16,166 --> 00:15:19,878 கொலை-தற்கொலைகள் எப்பொழுதும் காதலைப் பற்றியவை. 289 00:15:19,878 --> 00:15:22,922 மோசமான காதல், ஆனால் காதல் தான் காரணம். 290 00:15:24,174 --> 00:15:27,427 ஆனால் தற்கொலை, பிறகு கொலை? 291 00:15:29,888 --> 00:15:30,847 அது நோக்கம். 292 00:15:32,057 --> 00:15:34,267 இப்போது அதை பின்தொடர வேண்டியது அவசியம். 293 00:15:36,019 --> 00:15:38,313 ஆனால் கேள்வி என்னவென்றால்... 294 00:15:39,606 --> 00:15:42,108 மரிசாவின் இழப்பு தான், 295 00:15:42,859 --> 00:15:46,237 திரு. வுட்ஸின் மரணத்திற்கு காரணம் என யார் நினைப்பார்கள்? 296 00:15:48,907 --> 00:15:50,033 ட்ரே. 297 00:15:50,408 --> 00:15:51,910 அவளுடைய தோழி போல தெரிகிறது. 298 00:15:52,702 --> 00:15:54,788 அவள் எங்கிருக்கிறாள்? அவளிடம் பேசணும். 299 00:15:57,582 --> 00:15:58,500 என்ன தெரியுமா? 300 00:16:00,168 --> 00:16:01,920 ஸ்ட்ரிப் கிளப்பின் உரிமையாளர் 301 00:16:01,920 --> 00:16:04,881 கார்மனுக்கான ஆவணங்களை தொலைத்துவிட்டதாக கூறினார். 302 00:16:05,632 --> 00:16:09,344 நிச்சயம், அந்த இடத்தில் விதிமீறல்கள் அதிகமாக இருக்கும். 303 00:16:10,303 --> 00:16:12,681 ஆனால் அவர் அதற்கு விளக்கம் சொன்னார். 304 00:16:22,857 --> 00:16:24,150 பிரயோஜனமற்றவை. 305 00:16:27,529 --> 00:16:29,322 ஜாக்சன் குடும்பத்தை சந்திக்கணும். 306 00:16:39,791 --> 00:16:41,418 {\an8}ஜாக்சன் வீடு 307 00:16:41,418 --> 00:16:43,169 {\an8}ஹலோ, திருமதி. ஜாக்சன். 308 00:16:43,378 --> 00:16:45,505 நான்தான் டிடெக்டிவ் லொரெட்டா கிரீன். 309 00:16:45,505 --> 00:16:47,048 முன்பு ஃபோனில் பேசினோம். 310 00:16:47,048 --> 00:16:48,758 ஆமாம். உள்ளே வாருங்கள். 311 00:16:51,886 --> 00:16:54,055 -வீடு அழகாக இருக்கு. -எனக்கு இது... 312 00:16:54,055 --> 00:16:54,973 ஹாரிஸ் ஜாக்சன், சீனியர் மார்ச் 18, 1964 - மே 2, 2018 313 00:16:54,973 --> 00:16:56,099 ...பெரிய வீடு தான். 314 00:16:56,099 --> 00:16:57,392 மரிசா ஜாக்சன் செப்டம்பர் 23, 1993 - ஏப்ரல் 23, 2016 315 00:16:58,226 --> 00:16:59,060 {\an8}ஹாரிஸ் ஜாக்சன் ஜூனியர் பிப்ரவரி 2, 2003 பிப்ரவரி 8, 2003 316 00:16:59,060 --> 00:17:00,145 {\an8}இதோ இருக்கிறோம். 317 00:17:05,859 --> 00:17:07,152 அது ரொம்ப அழகாக இருக்கு. 318 00:17:08,695 --> 00:17:10,321 அப்படியே விட்டுட்டோம். 319 00:17:12,031 --> 00:17:13,032 {\an8}டிவி நேஷன் வழங்கும் - த...எக்ஸ்பீரியன்ஸ் சனி ஜூலை 14, 2007 மாலை 7:00 மணி 320 00:17:13,032 --> 00:17:15,326 {\an8}அவளுடைய காதலன் கலீத்தை தெரியுமா? 321 00:17:15,326 --> 00:17:16,494 உண்மையில், தெரியாது. 322 00:17:16,828 --> 00:17:19,748 ஒரு சனிக்கிழமை மதியம் மாலில் அவளைச் சந்தித்தேன். 323 00:17:20,749 --> 00:17:22,083 அவள் அவனோடு இருந்தாள். 324 00:17:22,959 --> 00:17:24,085 சந்தோஷமாக இருந்தாள். 325 00:17:24,961 --> 00:17:28,423 அந்த வாரத்தில், அவள் வந்து, வாடகை பணத்தைக் கேட்டாள். 326 00:17:28,715 --> 00:17:30,925 தனக்கும், தன் ரூம்மேட்டிற்காகவும்... 327 00:17:31,968 --> 00:17:32,802 என நினைக்கிறேன். 328 00:17:34,012 --> 00:17:35,930 ஆம், அதை அவளுக்குக் கொடுத்தேன். 329 00:17:37,140 --> 00:17:38,850 எலுமிச்சை ஜூஸ் வேண்டுமா? 330 00:17:38,850 --> 00:17:40,101 நிச்சயமாக. 331 00:17:41,102 --> 00:17:43,980 மரிசாவுக்கு ஏதாவது பிரச்சனை இருந்ததா? 332 00:17:44,647 --> 00:17:47,942 அதாவது, கலீத்துடன் அல்லது... 333 00:17:49,903 --> 00:17:51,154 நான் அப்படி நினைக்கலை. 334 00:17:52,864 --> 00:17:53,823 யார் அறிவார்? 335 00:17:57,118 --> 00:17:59,829 இவர் மிகவும் அழகாக இருக்கிறார். 336 00:18:00,663 --> 00:18:04,292 -இவர் தான் திரு. ஜாக்சனா? -ஆமாம், ஹாரிஸ். 337 00:18:04,292 --> 00:18:06,294 என் கணவர் மிகவும் அழகானவர். 338 00:18:06,878 --> 00:18:09,756 அவர் மே மாதம் ப்ராஸ்டேட் புற்றுநோயால் இறந்தார். 339 00:18:12,008 --> 00:18:13,343 நான் வருந்துகிறேன். 340 00:18:14,427 --> 00:18:16,346 இப்போது நிறைய கஷ்டங்கள் இருக்கும். 341 00:18:36,908 --> 00:18:38,535 இவள் அவளுடைய தோழி, ட்ரேயா? 342 00:18:39,744 --> 00:18:43,039 அவளை மரிசாவுடன் சில புகைப்படங்களில் பார்த்தேன். 343 00:18:43,039 --> 00:18:44,999 அவளிடம் பேசலாம் என நினைத்தேன். 344 00:18:45,166 --> 00:18:46,292 நெருக்கமாக இருந்தனரா? 345 00:18:47,710 --> 00:18:52,215 {\an8}ஆண்ட்ரேயா கிரீன் யார்? 346 00:18:53,675 --> 00:18:57,220 {\an8}நானும் ஹாரிஸும் தத்தெடுத்த மகளே ஆண்ட்ரேயா. 347 00:18:57,220 --> 00:18:58,388 {\an8}பெட்ரிஷியா ஜாக்சன் மரிசாவின் அம்மா 348 00:18:58,388 --> 00:19:00,640 ஆனால் விஷயங்கள் பலனளிக்கவில்லை. 349 00:19:01,182 --> 00:19:04,686 ஆண்ட்ரேயா உங்களுக்கு ஏற்ற மகள் போல இல்லைன்னு தெரியும். 350 00:19:05,687 --> 00:19:08,147 ஆனால் அவளுக்கு உதவ விரும்பினேன். 351 00:19:09,858 --> 00:19:11,651 சமாளிக்க நிறைய இருந்தது. 352 00:19:12,443 --> 00:19:16,781 குழந்தை உளவியலாளரிடம் அவளை அழைத்து சென்றோம், அதற்கான பணத்தை அரசு செலுத்தியது. 353 00:19:18,241 --> 00:19:19,158 ஆனால் ஹாரிஸ்... 354 00:19:19,784 --> 00:19:21,244 தேற மாட்டாளென நினைத்தார். 355 00:19:21,953 --> 00:19:23,454 ஏன் அப்படி நினைத்தார்? 356 00:19:23,705 --> 00:19:24,789 குறிப்பிட்ட ஏதாவது? 357 00:19:26,165 --> 00:19:28,167 சரி, அது ஒரு ஸ்லீப்போவர். 358 00:19:28,918 --> 00:19:31,963 திறமை நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்குப் பிறகு நடந்தது. 359 00:19:32,589 --> 00:19:34,299 ...தான்யா டக்கர் பாடல் 360 00:19:34,799 --> 00:19:39,596 நாட்டில் நேர்மையை பராமரிக்கும் என் சகோதரிகளை வணங்குகிறேன் 361 00:19:39,929 --> 00:19:42,473 எனக்கு பெரிய "சம்மதத்தை" சொல்லுங்கள்! 362 00:19:42,473 --> 00:19:44,559 என்னைப் போன்ற பெண்களிடம் இருந்து 363 00:19:44,559 --> 00:19:46,561 சம்மதம், சொல்லுங்கள்! 364 00:19:50,899 --> 00:19:53,943 -மேடையை விட்டு இறங்கு. -நிறுத்து! நிறுத்து! 365 00:19:54,152 --> 00:19:58,281 எங்களால் முடிந்ததைச் செய்தோம், ஆனால் ஆண்ட்ரேயா பள்ளியில் கஷ்டப்பட்டாள். 366 00:19:58,281 --> 00:20:00,700 அந்த சிறுவர்கள் அவளிடம் மோசமாக நடந்தனர். 367 00:20:01,534 --> 00:20:02,702 {\an8}க்வென் கில்ராய் மரிசாவின் வகுப்புத் தோழி 368 00:20:02,702 --> 00:20:05,705 {\an8}என்ன? இதை நான் மறந்துவிட்டேன். கடவுளே. 369 00:20:06,664 --> 00:20:09,918 நன்றி. தன்னை சங்கடப் படுத்திக்கொள்வாள் என நினைக்கவில்லை. 370 00:20:10,501 --> 00:20:11,461 மோசம். 371 00:20:11,628 --> 00:20:14,172 மரிசாவை பிடிக்கும். நாங்கள் நல்ல தோழிகள். 372 00:20:14,547 --> 00:20:16,841 வேடிக்கையானவள், இனிமையானவளும் கூட. 373 00:20:17,008 --> 00:20:18,635 கேம்ப்பில் ஒன்றாக தங்கினோம். 374 00:20:18,635 --> 00:20:19,636 ஜாலியாக இருந்தது. 375 00:20:19,802 --> 00:20:22,847 ஆண்ட்ரேயா, ஜாக்சனின் வளர்ப்பு மகள். 376 00:20:22,847 --> 00:20:25,099 அவள் ஐந்தாம் வகுப்பில் வந்து சேர்ந்தாள் 377 00:20:25,099 --> 00:20:27,727 வித்தியாசமாகவும், அமைதியாகவும் இருந்தாள். 378 00:20:27,852 --> 00:20:31,022 அந்த ஒரு மனைவி இருப்பாளே, ரொம்ப காலம் 379 00:20:31,022 --> 00:20:33,691 சக்கர பையை கொண்டு வருபவள்? 380 00:20:34,067 --> 00:20:35,735 ஆண்ட்ரேயா அப்படிப்பட்டவள். 381 00:20:36,277 --> 00:20:37,904 கொஞ்சம் விசித்திரம். 382 00:20:38,780 --> 00:20:39,864 உணர்ச்சிவசப்படுபவள். 383 00:20:40,448 --> 00:20:41,449 மரிசாவும் தான். 384 00:20:42,200 --> 00:20:45,078 அதனால்தான் அவர்கள் நெருக்கமாக இருந்தார்கள் போலும். 385 00:20:45,662 --> 00:20:47,205 ஹாரிஸுக்கு அது புரியவில்லை. 386 00:20:47,997 --> 00:20:50,249 பொதுவாக ஆண்களுக்குப் புரியாது போலும். 387 00:20:50,416 --> 00:20:54,253 பெண்கள் நெருக்கமாக இருந்தால், 388 00:20:54,253 --> 00:20:57,924 அவர்கள் "வேடிக்கையானவர்கள்" என்று அர்த்தமில்லை. 389 00:20:58,883 --> 00:21:02,178 அப்படி இருந்தாலும் கூட, ஒருவரையொருவர் நேசித்தார்கள். 390 00:21:03,096 --> 00:21:04,180 ஆதரவாக இருந்தனர். 391 00:21:05,056 --> 00:21:08,184 ஆனால் ஹாரிஸுக்கு அது புரியவில்லை. 392 00:21:11,562 --> 00:21:14,649 மரிசா, அவள் ஒரு சிறந்த தோழி, சகோதரி. 393 00:21:14,941 --> 00:21:16,025 அவள் பிரபலமானவள். 394 00:21:16,859 --> 00:21:19,445 {\an8}ஆண்ட்ரேயாவை கேலி செய்யும்போது அவளை ஆதரிப்பாள். 395 00:21:19,445 --> 00:21:20,363 {\an8}மேகன் பிட்ஸ் மரிசா மற்றும் ட்ரேயின் ஆசிரியர் 396 00:21:20,363 --> 00:21:22,031 {\an8}வகுப்பில் துணை நிற்பாள். 397 00:21:22,991 --> 00:21:25,660 தனக்கு ஒரு சகோதரி இருந்ததில் மரிசா மகிழ்ந்தாள். 398 00:21:26,035 --> 00:21:28,246 ஆண்ட்ரேயாவும் தான். 399 00:21:29,038 --> 00:21:30,206 பிரியாமல் இருப்பர். 400 00:21:30,748 --> 00:21:31,916 அவர்கள் நல்ல கூட்டணி. 401 00:21:33,960 --> 00:21:36,629 இளமையில் ஆண்ட்ரேயா... ஈடுபாட்டோடு இருந்தாளா? 402 00:21:40,883 --> 00:21:42,927 ஆமாம், இருந்தாள். 403 00:21:43,720 --> 00:21:45,054 வெறித்தனமாக இருந்தாள். 404 00:21:45,346 --> 00:21:46,597 அவளும் மரிசாவும். 405 00:21:47,682 --> 00:21:51,769 அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சென்றனர் அனைத்து பாடல்களையும் பாடினர். 406 00:21:52,603 --> 00:21:55,940 எனவேதான் ஆண்ட்ரேயா திறமை நிகழ்ச்சி செய்தாள் என நினைக்கிறேன், 407 00:21:55,940 --> 00:21:58,818 அதனால் அவளைப் பார்ப்பார்கள் என்று... 408 00:21:59,527 --> 00:22:01,612 அவள் மிகப்பெரிய...ரசிகை. 409 00:22:01,612 --> 00:22:05,408 எல்லா ரசிகர்களுக்கும் மேலாக. பைத்தியமாக இருந்தாள், தெரியுமா? 410 00:22:05,408 --> 00:22:08,786 ஆனால் எல்லா பெண்களும் அப்படித்தான். மரிசா கூட. 411 00:22:08,995 --> 00:22:10,997 எல்லா கச்சேரிகளுக்கு சென்றோம். 412 00:22:11,622 --> 00:22:13,374 சரி, நான் போகவில்லை. 413 00:22:13,541 --> 00:22:15,668 ஒருமுறை மரிசா என்னை அழைத்தாள். 414 00:22:15,668 --> 00:22:19,255 ஆனால், அந்த ஸ்லீப்போவருக்கு பிறகு, 415 00:22:20,173 --> 00:22:21,549 அவளோடு இருக்க விரும்பல. 416 00:22:23,009 --> 00:22:24,010 ஆண்ட்ரேயாவோடு. 417 00:22:24,218 --> 00:22:25,803 ஸ்லீப்போவர்னு சொன்னீங்களே? 418 00:22:26,220 --> 00:22:27,138 ஆமாம். 419 00:22:27,889 --> 00:22:29,432 மரிசாவின் பிறந்தநாளுக்காக. 420 00:22:29,891 --> 00:22:30,767 {\an8}இது மரிசாவின் பிறந்தநாள்! செப்டம்பர் 23 @ மரிசாவின் வீடு 421 00:22:30,767 --> 00:22:33,144 {\an8}அவர்களுக்கு ஆண்ட்ரேயாவை பிடிக்காதுதான், 422 00:22:33,144 --> 00:22:36,564 {\an8}ஆனால் அவர்கள் மரிசாவின் தோழிகள், இதன் மூலம் அவர்களிடையே 423 00:22:36,564 --> 00:22:38,608 பிணைப்பு உண்டாகும் என நினைத்தேன். 424 00:22:39,609 --> 00:22:40,902 என்னைக் கொல்ல முயன்றாள். 425 00:22:42,111 --> 00:22:43,029 ஸ்லீப்போவரில். 426 00:22:43,196 --> 00:22:44,530 அது பைத்தியக்காரத்தனம். 427 00:22:44,739 --> 00:22:46,449 அவள் அங்கு இருக்க வேண்டியதே இல்ல. 428 00:22:46,449 --> 00:22:49,327 அது "ஃப்லவர்ஸ் இன் த ஆட்டிக்" படத்தைப் போன்றது. 429 00:22:49,327 --> 00:22:52,121 அதாவது, கூடா உறவு விஷயம் போன்றதல்ல. 430 00:22:52,663 --> 00:22:55,374 மரிசாவின் பெற்றோர் ஆண்ட்ரேயாவை அங்கு தங்க வைத்தனர். 431 00:22:55,374 --> 00:22:59,504 மரிசாவின் சிறு வயதில் இருந்தே ஆண்ட்ரேயா வருவது ஹாரிஸுக்கு பிடிக்காது. 432 00:22:59,754 --> 00:23:03,466 யார் முதலில் உறங்குகிறாரோ, அவரை நாங்கள் "கேலி" செய்வோம். 433 00:23:03,841 --> 00:23:06,636 அதனால், எல்லோரையும் ரிஸ் மீது குதிக்க சொன்னேன். 434 00:23:06,761 --> 00:23:10,807 அது வேடிக்கையாக இருந்தது, அடுத்தது என்ன நடந்தது என்றால், 435 00:23:11,015 --> 00:23:12,934 என் ஜடையை இழுத்து, 436 00:23:12,934 --> 00:23:14,936 பலமாக தரையில் தள்ளினாள். 437 00:23:14,936 --> 00:23:17,688 ஆண்ட்ரேயா என் மேலேறி, கழுத்தை நெறித்தாள். 438 00:23:17,688 --> 00:23:20,191 "ஆண்ட்ரேயா, நிறுத்து!" என கதறினார்கள். 439 00:23:20,191 --> 00:23:22,193 ரிஸ் அவளை விலக்க முயன்றாள். 440 00:23:23,152 --> 00:23:25,822 அவள் முக பாவனையை என்னால் மறக்கவே முடியாது. 441 00:23:26,280 --> 00:23:28,324 கொடூரமாக இருந்தது. பெண்கள் அலறினர். 442 00:23:28,324 --> 00:23:30,076 கண்கள் அகலமாக திறந்திருந்தன. 443 00:23:30,076 --> 00:23:32,662 ஹாரிஸ் அங்கு விரைந்து சென்று, தடுத்தார். 444 00:23:32,662 --> 00:23:34,330 ஆனாலும் பாதிப்பு ஏற்பட்டது. 445 00:23:34,705 --> 00:23:38,543 "தவறுக்கு" மன்னிக்குமாறு ஆண்ட்ரேயா கூறினாள். 446 00:23:39,293 --> 00:23:40,711 அதன் அர்த்தம் புரியவில்லை. 447 00:23:41,003 --> 00:23:45,758 அவளை என்மீதிருந்து விலக்கும் வரை, நான் குத்தப்பட்டதே எனக்குத் தெரியாது, 448 00:23:45,758 --> 00:23:47,218 மருத்துவமனைக்குச் சென்றேன். 449 00:23:47,218 --> 00:23:50,263 ஆண்டு முழுவதும் கழுத்தில் பிரேஸ் அணிய வேண்டியிருந்தது. 450 00:23:50,263 --> 00:23:51,681 நடனத்தில் சேர முடியலை. 451 00:23:51,681 --> 00:23:53,224 என் அம்மா கோபமடைந்தார். 452 00:23:53,349 --> 00:23:55,268 அவளுக்கு மருத்துவ செலவு செய்தோம். 453 00:23:55,268 --> 00:23:58,312 கடவுளுக்கு நன்றி, பெற்றோர்கள் குற்றஞ்சாட்டவில்லை. 454 00:23:58,771 --> 00:24:01,691 பிறகு ஆண்ட்ரேயாவை ஜாக்சன் குடும்பத்தினர் துரத்தினர். 455 00:24:01,691 --> 00:24:04,694 அது விரைவாக நடந்தது, தெரியல, 8 ஆம் வகுப்பு படித்தேன் 456 00:24:04,694 --> 00:24:06,696 அவளை மறுபடியும் பார்க்கவே இல்லை. 457 00:24:07,822 --> 00:24:12,618 உங்கள் வளர்ப்பு மகளிடம் வெளியே போகும் படி சொல்வது பைத்தியக்காரத்தனம். 458 00:24:12,910 --> 00:24:15,705 நான் நினைக்கிறேன்... எனக்குத் தெரியவில்லை. 459 00:24:16,205 --> 00:24:18,207 அவள் குழம்பிப் போயிருந்தாள். 460 00:24:19,709 --> 00:24:22,003 ஆண்ட்ரேயா ஆபத்தானவள் என நினைக்கிறீர்களா? 461 00:24:28,676 --> 00:24:30,136 இதை எடுத்துக்கொள்ளவா? 462 00:24:36,017 --> 00:24:37,059 நிச்சயமாக. 463 00:24:42,648 --> 00:24:45,026 அந்த குழந்தைக்கு என்னால் முடிந்ததை செய்தேன். 464 00:24:45,735 --> 00:24:47,904 என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். 465 00:24:48,696 --> 00:24:50,698 ஒரு அம்மாவாக, நம்மால் இவ்வளவுதான் 466 00:24:51,199 --> 00:24:52,366 செய்ய முடியும். 467 00:24:52,366 --> 00:24:55,661 நான் அவளை கைவிட்டிருக்க கூடாது. அவளை போகவிட்டிருக்க கூடாது. 468 00:24:55,912 --> 00:24:56,829 அன்பே. 469 00:25:02,168 --> 00:25:04,545 -உங்களால் முடிந்ததை செய்தீங்க. -அவமானம். 470 00:25:04,545 --> 00:25:06,422 -முடிந்ததைச் செய்தீர்கள். -அவமானம். 471 00:25:06,422 --> 00:25:09,592 எனக்கு அவமானம். நான் மிகவும் வெட்கப்படுகிறேன். 472 00:25:24,523 --> 00:25:26,150 ஃபோட்டோவை அவளிடம் காட்டினாயா? 473 00:25:29,445 --> 00:25:30,363 காட்டினேன். 474 00:25:35,284 --> 00:25:36,202 அருமை. 475 00:25:36,452 --> 00:25:37,370 நன்றி. 476 00:25:40,206 --> 00:25:41,123 இவள்தான் கார்மன். 477 00:25:41,874 --> 00:25:43,167 ஸ்டிரிப்பர் சொன்னார். 478 00:25:53,219 --> 00:25:56,430 {\an8}குடும்ப பாதுகாப்பு சேவை துறை ஹ்யூஸ்டன், டெக்சஸ் 479 00:26:01,018 --> 00:26:04,981 இது முக்கியமான தகவல், அதனால் நானே பேசுகிறேன். 480 00:26:05,731 --> 00:26:07,108 அமைதியான, நல்ல போலீஸ். 481 00:26:09,110 --> 00:26:11,821 போலீஸ் இல்ல, ஆனால் நான் பிரதிநிதிபடுத்துவேன். 482 00:26:16,659 --> 00:26:17,785 டெக்சஸ் குடும்ப பாதுகாப்பு சேவை துறை 483 00:26:17,785 --> 00:26:21,414 நான் ஃபோனில் சொன்னது போல, முன்னாள் வளர்ப்பு மகள் பற்றி 484 00:26:21,414 --> 00:26:23,541 சில கேள்விகள் கேட்கணும். 485 00:26:23,874 --> 00:26:25,334 நீங்க அவளது ஆய்வாளர். 486 00:26:25,751 --> 00:26:27,962 ஆண்ட்ரேயா. ஆமாம், அவளை ஞாபகமிருக்கு. 487 00:26:28,087 --> 00:26:30,631 {\an8}அதிக விவரங்களை சொல்ல முடியாது. அது சரியில்லை. 488 00:26:30,631 --> 00:26:31,549 {\an8}ராபர்ட்டா கிர்பி ஆய்வாளர் 489 00:26:31,549 --> 00:26:33,968 சரி, நான் சில கேள்விகள் கேட்கணும். 490 00:26:35,636 --> 00:26:39,348 அவள் ஜாக்சன் குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டாள், சரியா? 491 00:26:39,348 --> 00:26:42,935 ஆமாம். சொந்த மகளுக்கு சமமான வயதில் ஒரு மகளைத் தேடி வந்தனர். 492 00:26:43,728 --> 00:26:46,814 அவர்கள் பொருத்தமானவர்களாக இருந்தார்களா? 493 00:26:47,356 --> 00:26:50,818 ஆம், அவர்கள் ஒரு நல்ல குடும்பம், நல்ல வேலையில் இருந்தனர். 494 00:26:51,027 --> 00:26:54,071 அவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருந்தது, 495 00:26:54,071 --> 00:26:56,449 பொருத்தமில்லாவிட்டால், குழந்தையை தரமாட்டோம். 496 00:26:56,449 --> 00:26:59,952 அவர்கள் அவளை திரும்பவும் உங்களிடமே அனுப்பினார்களே. 497 00:27:00,161 --> 00:27:01,662 அது ஏன் என நினைக்கிறீர்கள்? 498 00:27:01,662 --> 00:27:06,167 வழக்கமாக, குடும்பத்தால் அவர்களை சமாளிக்க முடியாததால் தான், அப்படி நடக்கும். 499 00:27:06,167 --> 00:27:07,501 சமாளிக்க முடியாமலா? 500 00:27:07,501 --> 00:27:10,463 இங்கு பராமரிக்கும் பல குழந்தைகளுக்கு சிறப்பு 501 00:27:10,463 --> 00:27:13,716 கண்காணிப்பு தேவை என அநேக குடும்பங்களுக்கு புரிவதில்லை 502 00:27:13,716 --> 00:27:16,010 இதனால் சில பெற்றோர்கள் திணறுவார்கள். 503 00:27:16,719 --> 00:27:18,346 இவர்கள் நிறைய கடந்துவிட்டனர். 504 00:27:18,554 --> 00:27:20,639 அனைவரும் கைவிடப்பட்டுள்ளனர். 505 00:27:20,639 --> 00:27:23,726 அவர்களுக்கு ஒரு பிடிமானத்தை கண்டுபிடிக்க விரும்புறோம். 506 00:27:24,143 --> 00:27:27,021 தத்தெடுப்பை வாப்பஸ் வாங்குவது தான் கடைசி வாய்ப்பு. 507 00:27:27,355 --> 00:27:29,940 ஆண்ட்ரேயா ஒருவரை காயப்படுத்தினாள், 508 00:27:30,441 --> 00:27:35,321 அதனால் தத்தெடுப்பை வாப்பஸ் வாங்க அது நல்ல காரணம் என்று நான் நினைக்கிறேன். 509 00:27:35,863 --> 00:27:39,241 ஒரு குழந்தையை வன்முறையாளர் என முத்திரை குத்துவது பிடிக்காது. 510 00:27:39,575 --> 00:27:43,454 பொதுவாக, ஒரு குழந்தை கோபப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. 511 00:27:43,704 --> 00:27:46,916 ஆண்ட்ரேயாவின் விஷயத்தில் அந்த காரணங்கள் என்னவாக இருக்கும்? 512 00:27:48,501 --> 00:27:50,294 நான் புரளி பேச வேண்டுமா? 513 00:27:50,878 --> 00:27:54,090 அரசின் பராமரிப்பில் இருந்த ஒரு குழந்தையைப் பற்றி? 514 00:27:54,090 --> 00:27:56,967 இது புரளி இல்ல, சின்ன தகவல் அவ்வளவுதான். 515 00:27:58,260 --> 00:28:01,847 மிஸ் கிரீன், எனக்குத் தெரிந்த தகவல்களை ஏற்கனவே சொல்லிவிட்டேன். 516 00:28:01,847 --> 00:28:04,183 இப்போது உங்களுக்கு தேவையான வேறு எந்த தகவலை 517 00:28:04,433 --> 00:28:07,812 -சொல்வது என தெரியலை. -இன்னும் சில தகவல்கள் சொன்னால் 518 00:28:07,812 --> 00:28:10,981 -நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். -ஓ, அன்பே. 519 00:28:11,857 --> 00:28:14,568 30 வருடங்களுக்கும் மேலாக இதை செய்கிறேன், சரியா? 520 00:28:14,860 --> 00:28:16,654 எல்லா பிள்ளைகளையும் நேசிக்கிறேன். 521 00:28:16,654 --> 00:28:18,989 இந்த குழந்தைகளுக்கு அப்படி செய்யமாட்டேன். 522 00:28:18,989 --> 00:28:21,659 -வேறெந்த தகவலும் இல்ல... -என்ன சொல்றேன்னா, 523 00:28:21,659 --> 00:28:24,286 நீங்க அறிக்கையாளர் இல்லாதது போல நடந்துக்கறீங்க. 524 00:28:24,286 --> 00:28:26,622 ஏன் கூடுதல் தகவல் தர மறுக்கிறீர்கள்? 525 00:28:26,622 --> 00:28:27,915 என்ன மறைக்கிறீர்கள்? 526 00:28:30,167 --> 00:28:31,293 அப்படியா? 527 00:28:32,086 --> 00:28:34,422 அவளுடைய சோக கதையை உங்களுக்கு சொல்லணுமா? 528 00:28:35,214 --> 00:28:37,341 அவளது பாலியல் கொடுமை போன்ற ஏதாவது? 529 00:28:37,842 --> 00:28:41,720 தன் அம்மா கொல்லப்பட்டதைப் பார்த்தது முதல் தடுமாறிவிட்டாள் என்று? 530 00:28:41,720 --> 00:28:43,222 நீங்க உண்மையை சொல்லணும். 531 00:28:43,681 --> 00:28:45,015 சொல்கிறேன், கேளுங்க. 532 00:28:46,183 --> 00:28:49,478 நீங்க உதவ விரும்பினால், சில பிள்ளைகளை தத்தெடுக்கணும். 533 00:28:50,062 --> 00:28:53,649 இந்த குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே பாருங்க. 534 00:28:54,066 --> 00:28:56,777 அவர்களை அரக்கர்களாக சித்தரிப்பதை நான் விரும்பலை. 535 00:28:56,777 --> 00:28:58,946 இந்த தாக்கங்களால், இங்குள்ள 536 00:28:58,946 --> 00:29:01,115 குழந்தைகளுக்கு தீமை செய்கிறீர்கள். 537 00:29:01,115 --> 00:29:02,575 -கிர்பி... -ஆண்ட்ரேயாவின் 538 00:29:02,575 --> 00:29:06,579 சோக கதையை நீங்க கேட்க விரும்புவது நீங்க பழியில்லாம இருக்க. 539 00:29:07,288 --> 00:29:09,874 அவள் அப்படி இருப்பதை நிரூபிக்க காரணம் தேவை. 540 00:29:09,874 --> 00:29:12,126 உங்க பிரச்சனையை சரிசெய்யாம, 541 00:29:12,126 --> 00:29:14,086 குறையை கண்டுக்காம இருக்கலாம். 542 00:29:14,753 --> 00:29:18,674 அவள் தனிமையில் இருந்தாள், யாராவது அவளை ஏற்றுக்கொள்ள காத்திருந்தாள். 543 00:29:18,674 --> 00:29:22,052 அவளுக்கு, என்ன ஆச்சு, ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள் என தெரியல 544 00:29:22,052 --> 00:29:23,929 உங்களுக்கு புரியாத விஷயத்திற்காக 545 00:29:23,929 --> 00:29:26,432 அவளைப்பற்றி ஒரு முடிவுக்கு வர உதவமாட்டேன். 546 00:29:26,432 --> 00:29:28,100 -மிஸ் கிர்பி... -மன்னிக்கவும். 547 00:29:28,100 --> 00:29:29,351 நான் போக வேண்டும். 548 00:29:39,445 --> 00:29:41,447 உன்னை அமைதியாகத்தானே இருக்க சொன்னேன். 549 00:29:49,705 --> 00:29:53,042 இரண்டு வாரங்களாக நாங்கள் விசாரிக்கிறோம். 550 00:29:53,042 --> 00:29:55,961 இதை உங்க மேலதிகாரிகளிடம் சொன்னபோது என்ன நடந்தது? 551 00:29:58,088 --> 00:29:59,507 யாரும் கண்டுகொள்ளவில்லை. 552 00:30:00,299 --> 00:30:04,136 ஆண்ட்ரேயா கிரீனை தேட அறிக்கை விடுமாறு சொன்னேன், 553 00:30:04,136 --> 00:30:06,180 ஆனால் அது முன்னுரிமை பெறவில்லை, 554 00:30:08,140 --> 00:30:10,643 எங்களுக்கு ஒரே குடும்ப பெயரென நம்ப முடியுதா? 555 00:30:12,269 --> 00:30:15,356 ஆண்ட்ரேயா கிரீன் 556 00:30:17,691 --> 00:30:19,068 உறவினர்களாக இருந்தால்? 557 00:30:20,194 --> 00:30:21,028 {\an8}ஆண்ட்ரேயா கிரீன் மரிசா / ட்ரே - சகோதரிகள் 558 00:30:21,028 --> 00:30:24,073 {\an8}இந்த வழக்கில் ஏன் ஈடுபட்டேன் என யோசிப்பேன். 559 00:30:24,073 --> 00:30:25,616 {\an8}ஏன் அவள்மீது இந்த ஈர்ப்பு? 560 00:30:26,408 --> 00:30:27,868 {\an8}ஆண்ட்ரேயாவின் முகத்தை 561 00:30:28,661 --> 00:30:30,287 பார்த்தால் ஒன்றும் தோணாது. 562 00:30:30,746 --> 00:30:32,623 சில சமயம் என்னையே பார்ப்பேன். 563 00:30:33,457 --> 00:30:35,125 இப்போது, அது ஏன்? 564 00:30:36,085 --> 00:30:39,046 நானோ அல்லது என் பெற்றோரோ அவளை தத்தெடுத்திருந்தால் 565 00:30:39,046 --> 00:30:42,883 அவளது வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமா இருந்திருக்குமென யோசித்தேன். 566 00:30:43,425 --> 00:30:44,260 "ஜங்க்ஃபுட்" - கார்மன் யார்? "ட்ரே" அல்லது கார்மன் 567 00:30:44,260 --> 00:30:45,427 {\an8}நவம்பர் '17 "இன்ஃப்ளுயன்சர்" - சியாட்டில், வாஷிங்டன் 568 00:30:45,427 --> 00:30:47,763 {\an8}ஆனால் அவள் வருகிறாளா என்று பார்ப்போம் 569 00:30:48,639 --> 00:30:52,268 ஏற்கனவே அத்துமீறி நுழைந்ததற்காக அவளை தேடுகின்றனர், 570 00:30:53,894 --> 00:30:57,106 ஆனா இதனோடு பொருந்தக்கூடிய வேறு கொலைகளையும் கண்டுபிடித்தேன் 571 00:30:57,773 --> 00:30:59,775 ஆனாலும் எனக்கு சில ஆதாரங்கள் தேவை. 572 00:31:00,150 --> 00:31:02,444 நான் அவளிடம் பேச விரும்புகிறேன். 573 00:31:07,366 --> 00:31:11,120 அந்த... கச்சேரியில். தற்செயலாக அங்கு ஆண்ட்ரேயாவை சந்திக்கலாம். 574 00:31:13,163 --> 00:31:14,665 சேமிக்கத் தொடங்குவது நல்லது. 575 00:31:15,958 --> 00:31:17,084 அந்த டிக்கெட்டுகள் 576 00:31:17,960 --> 00:31:19,128 மலிவானவை அல்ல. 577 00:31:30,723 --> 00:31:31,599 கண்டுபிடித்தோம். 578 00:31:31,932 --> 00:31:32,850 கண்டுபிடித்தனர். 579 00:31:34,977 --> 00:31:36,186 இது அவள் சகோதரனா? 580 00:31:36,186 --> 00:31:37,187 இல்லை, அவள்தான். 581 00:31:37,187 --> 00:31:38,188 அவளே தான். 582 00:31:38,188 --> 00:31:39,898 அவளை போல இல்லை என நினைக்கிறாயா? 583 00:31:41,066 --> 00:31:42,568 டோனி என அழைக்கப்படுகிறாள். 584 00:31:44,445 --> 00:31:46,238 நமக்கு அதிர்ஷ்டம் இருக்கு. 585 00:31:46,238 --> 00:31:48,240 ...கச்சேரி மேடையில் ஒரு ரசிகன் ஓடுகிறான் 586 00:31:48,240 --> 00:31:49,325 {\an8}மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டேடியம் அட்லாண்டா, ஜிஏ 587 00:31:49,325 --> 00:31:52,369 {\an8}என் கணிப்பு தவறு என நினைக்கின்றனர், 588 00:31:52,369 --> 00:31:56,874 அவளுடைய விவரத்தை ஆராய்ந்தேன். நிச்சயம் அவள் தான், ஆனால் யாரும் என்னை நம்பலை. 589 00:31:58,459 --> 00:32:02,004 அட்லாண்டாவிற்கு சென்று, அவளிடம் பேசி, ஏதாவது தகவல் கிடைக்குமா 590 00:32:02,129 --> 00:32:03,797 என பார்க்கிறேன். 591 00:32:05,382 --> 00:32:06,800 அவளை வைத்திருக்க 592 00:32:07,092 --> 00:32:10,137 நான் அங்கு போவதற்கு முன், அவள் ஜாமீன் வாங்கக்கூடாது. 593 00:32:11,138 --> 00:32:13,349 இன்னும் அதிக கொலைகள் இருக்குமா? 594 00:32:15,476 --> 00:32:16,685 நிச்சயமா இருக்கும். 595 00:32:17,311 --> 00:32:19,063 உத்திரவாதம் தரேன். 596 00:32:36,538 --> 00:32:40,793 ஆண்ட்ரேயா கிரீனைக் கைது செய்வதில் லொரெட்டா குறியாக இருக்கிறார். 597 00:32:41,543 --> 00:32:45,089 குறைந்தது எட்டு கொலைகளில் ஆண்ட்ரேயா சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறார் 598 00:32:45,089 --> 00:32:48,592 அவளை மிகவும் திறமையான பெண் தொடர் கொலையாளியாக நினைக்கிறார். 599 00:32:50,052 --> 00:32:53,180 ஹ்யூஸ்டன் மற்றும் நாஷ்வில் போலீஸ் அந்தந்த கொலை வழக்குகளை மீண்டும் திறந்தன. 600 00:32:53,180 --> 00:32:57,643 லிட்டில் ராக் பிடி வழக்கு மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 601 00:32:58,686 --> 00:33:04,692 {\an8}இந்த வழக்குகள் அனைத்திலும் ஆண்ட்ரேயா கிரீன் சம்பந்தப்பட்டிருக்கிறாள். 602 00:33:06,443 --> 00:33:07,361 {\an8}என்ன படம்? 603 00:33:07,361 --> 00:33:08,278 {\an8}அமேசான் ஸ்டுடியோவில், ஆண்ட்ரேயாவின் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர். 604 00:33:08,278 --> 00:33:11,740 {\an8}க்ளோயி, டாம்சன், டாம் ஃபிஷ்பேக் நடிக்கும் நிகழ்ச்சியை... 605 00:33:11,740 --> 00:33:12,658 {\an8}டாமினீக் ஃபிஷ்பேக் சாம்யூல் எல். ஜாக்சனோடு நடிக்கிறார்: 'இது ஆச்சரியப்படும் நேரமல்ல' 606 00:33:12,658 --> 00:33:13,867 {\an8}டானல்ட் க்ளவர், ஜனீன் நேபர்ஸ், ஆண்ட்ரேயா கிரீன் கொலைகளுக்கு வாழ்நாள் உரிமை பெற்றனர் 607 00:33:13,867 --> 00:33:16,453 {\an8}...இயக்குகிறேன். படபிடிப்பு நல்லா வருது. 608 00:33:16,745 --> 00:33:22,418 {\an8}ஆண்ட்ரேயா கிரீன் பற்றிய விவரம் அறிந்தால் 901-582-8002ஐ தொடர்பு கொள்ளவும் 609 00:34:21,643 --> 00:34:23,645 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன் 610 00:34:23,645 --> 00:34:25,731 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்