1
00:00:05,965 --> 00:00:08,634
இது கற்பனைக் கதை அல்ல.
2
00:00:08,634 --> 00:00:11,637
உயிரோடு இருக்கும் அல்லது இறந்த
நபர்களோடு, அல்லது உண்மையான
3
00:00:11,637 --> 00:00:15,599
நிகழ்ச்சிகளின் ஒற்றுமை
வேண்டுமென்றே செய்யப்பட்டது.
4
00:00:15,599 --> 00:00:19,186
ஹ்யூஸ்டன், டெக்சஸ்.
மே 2018.
5
00:00:19,311 --> 00:00:21,689
சில நாட்களுக்கு முன்,
ஒரு ரகசியம் கேட்டேன்.
6
00:00:21,689 --> 00:00:25,443
இன்று காலை ட்விட்டரில் வந்ததால்,
இனி ரகசியமாக அது இருக்காது.
7
00:00:25,443 --> 00:00:28,654
-என்ன ரகசியம்?
-யாரோ நைஜாவை முகத்தில் கடிச்சாங்களாமே.
8
00:00:30,990 --> 00:00:35,161
ஆம். வெளிப்படையாக, இது அவரது கணவர்
கேஷேவின் பார்ட்டிக்கு பின் நடந்தது.
9
00:00:36,328 --> 00:00:42,084
ஆம், அப்போது டொராண்டோவில் இருந்தேன்.
ஆனால் அதைப் பற்றி நிறைய மெசேஜ் வருகின்றன.
10
00:00:42,084 --> 00:00:44,378
-நீங்களும் ஜென்னியும் அங்கில்லையா?
-இல்ல.
11
00:00:44,378 --> 00:00:46,714
என்னை அழைக்காதது நல்லது என நினைக்கிறேன்.
12
00:00:46,714 --> 00:00:50,801
-ஹே.
-ஹலோ. நான் உதவலாமா?
13
00:00:53,387 --> 00:00:56,474
யாருக்கோ மோசமான இரவு போல. புதிய திரையா?
14
00:00:57,933 --> 00:01:00,144
ஃபோன். அது வேலை செய்யவில்லை.
15
00:01:00,478 --> 00:01:02,354
சரி. புரிகிறது. புரிகிறது.
16
00:01:02,354 --> 00:01:05,065
என் பெயர் கென்னி. நல்வரவு. உன் பெயர் என்ன?
17
00:01:06,066 --> 00:01:08,486
மரிசா. ஜாக்சன்.
18
00:01:08,652 --> 00:01:11,030
சரி, மரிசா ஜாக்சன், சந்தித்ததில் சந்தோஷம்.
19
00:01:13,741 --> 00:01:17,369
-சரி. உன் ஐடியை பார்க்க முடியுமா?
-வீட்டிலேயே விட்டுவிட்டேன்.
20
00:01:17,661 --> 00:01:20,331
சரி. பரவாயில்லை.
உன் தொலைபேசி எண் என்ன?
21
00:01:22,500 --> 00:01:27,922
713-082-2291.
22
00:01:30,132 --> 00:01:31,634
சரி.
23
00:01:32,885 --> 00:01:35,137
இந்தக் கணக்கிற்கான கடவுக்குறியீடு உள்ளதா?
24
00:01:39,767 --> 00:01:42,937
நீ இக்கட்டான நிலையில் இருக்கிறாய் போல.
எனவே உதவுகிறேன்.
25
00:01:42,937 --> 00:01:44,688
சரி. எனக்கு கொஞ்ச நேரம் கொடு.
26
00:01:47,358 --> 00:01:52,154
சரி, இந்த எண்ணை ஹாரிஸ் ஜாக்சன்
செயலிழக்கச் செய்துள்ளார்.
27
00:01:58,869 --> 00:02:02,122
-அவர் ஃபோனை ஆஃப் செய்துவிட்டாரா?
-ஆமாம்.
28
00:02:02,248 --> 00:02:07,294
மேலும் இந்த எண் மாற்றப்படும்
என்றும் கூறப்பட்டுள்ளது
29
00:02:08,295 --> 00:02:11,757
-அதுவும் 10 நாட்களில்.
-என்ன? ஆனால் இந்த ஃபோன் என்னுடையது.
30
00:02:11,757 --> 00:02:16,053
இங்கே அப்படித்தான் சொல்லப்படுகிறது,
இந்த ஃபோன் உனக்கு சொந்தமானது இல்லை.
31
00:02:16,220 --> 00:02:18,472
ஹாரிஸ் ஜாக்சன் உங்கள் உறவினரா?
32
00:02:25,813 --> 00:02:27,940
வேலை செய்ய எனக்கு இந்த ஃபோன் தேவை.
33
00:02:30,234 --> 00:02:33,946
குடும்ப நாடகம், புரிகிறது.
எனக்கும் முன்பு இது நடந்திருக்கு.
34
00:02:34,530 --> 00:02:36,866
ஆனால் நீ அவருடன் தான் பேச வேண்டும்.
35
00:02:39,326 --> 00:02:40,202
கேள்.
36
00:02:43,289 --> 00:02:45,541
இந்த ஃபோனை திரும்ப வேலை செய்ய வை.
37
00:02:46,584 --> 00:02:50,838
அதில் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன.
ரொம்ப முக்கியமான விஷயங்கள்.
38
00:02:52,506 --> 00:02:55,759
-சரி, இன்னும் அங்கே தான் இருக்கு.
-அது வேலை செய்யணும்.
39
00:02:57,845 --> 00:03:01,307
என்னால் முடியாது, ஆனால் உனக்காக
திரு. ஜாக்சனை அழைக்கிறேன்.
40
00:03:01,891 --> 00:03:03,350
திரு. ஜாக்சனை அழைக்காதே.
41
00:03:06,520 --> 00:03:10,065
ஒன்று சொல்லவா?
இது சற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
42
00:03:15,362 --> 00:03:18,824
இது சரின்னு தோணலை.
மன்னி. என்னால் உதவ முடியாது, மேடம்.
43
00:03:19,575 --> 00:03:21,619
முடியாதா, அல்லது செய்ய மாட்டாயா?
44
00:03:26,582 --> 00:03:31,462
இது தீவிரமானது.
நீ கிளம்பலாம். மன்னிக்கவும்.
45
00:03:36,383 --> 00:03:39,511
ஸ்வார்ம்
46
00:03:57,196 --> 00:04:02,618
த ரன்னிங்
ஸ்கேர்ட் II டூர்
47
00:04:02,618 --> 00:04:03,577
நில்லு.
48
00:04:05,913 --> 00:04:06,747
ட்ரே?
49
00:04:08,582 --> 00:04:12,795
அடக் கடவுளே. அடக் கடவுளே. அடக் கடவுளே.
50
00:04:20,177 --> 00:04:23,305
-நைஜாவை கடித்தது யாரென தெரியுமா?
-தெரியலாம்.
51
00:04:24,181 --> 00:04:27,184
"தெரியலாமா?" என்ன அது? தெரியலாமா?
52
00:04:29,812 --> 00:04:34,525
என்ன செய்றீங்கன்னு தெரியுது.
உங்களை தொடர்ந்து தொந்தரவு செய்வேன்.
53
00:04:34,775 --> 00:04:37,653
-இது பிரபலமானவரா?
-ஐந்தாம் திருத்தத்தை வலியுறுத்தறேன்.
54
00:04:39,113 --> 00:04:42,324
சரி. ஆனால், நான் கோபமாக இருக்கேன்.
அதை யார் செய்வார்கள்?
55
00:04:42,908 --> 00:04:45,327
அந்த அழகியை யார்தான்
முகத்தில் கடிப்பார்கள்?
56
00:04:45,452 --> 00:04:49,164
-பெண்ணே, விடு. அவள் நைஜா.
-மன்னிக்கவும். மோக்காவிற்கு நீண்ட வரிசை.
57
00:04:49,164 --> 00:04:52,543
உனக்கு பிடித்த உணவும்,
கூடுதல் கார சாசும் வாங்கினேன்.
58
00:04:54,211 --> 00:04:55,421
எப்படி இருக்க, அன்பே?
59
00:04:57,214 --> 00:05:01,427
-நீ இங்கு வேலை செய்கிறாயா? நல்லது.
-ஆம். அது அவ்வளவு மோசம் இல்லை.
60
00:05:02,302 --> 00:05:06,557
ஷார்ப்ஸ்டவுன் மால் மோசமாக உள்ளது, எனவே...
சம்பளம் இங்கே சீராக இருக்கு.
61
00:05:08,892 --> 00:05:11,937
இங்கு எத்தனை நாள் இருப்ப?
சொல்லாமலேயே போய்விட்டாய்.
62
00:05:12,604 --> 00:05:17,985
கொஞ்சம் காலம்தான் இருப்பேன்,
பிறகு வேறு சில வேலைகள் இருக்கு.
63
00:05:18,694 --> 00:05:21,447
-எங்கே போனாய்?
-எல்லா இடங்களிலும் கொஞ்ச காலம்.
64
00:05:23,115 --> 00:05:27,202
பயணம் செய்ய எனக்கும் பணமிருந்திருக்கலாம்.
நீ நிஜமாகவே அழகாக இருக்கிறாய்.
65
00:05:28,287 --> 00:05:32,082
-நன்றி. நீயும் வித்தியாசமாகத் தெரிகிறாய்.
-பொய் சொல்லாதே.
66
00:05:32,082 --> 00:05:35,502
நான் குண்டாகிவிட்டேன் என தெரிகிறதே.
எனக்கு குழந்தை பிறந்தது.
67
00:05:35,878 --> 00:05:39,465
-உண்மையாகவா?
-அவர் அலிஃப் குழுவை சேர்ந்தவர்.
68
00:05:40,758 --> 00:05:44,178
உண்மையில், அவர் கலீத்தின் அண்ணன், தலீப்.
69
00:05:44,887 --> 00:05:46,972
-கலீத்துக்கு அண்ணன் இருந்தாரா?
-ஆம்.
70
00:05:48,348 --> 00:05:49,725
இறுதி சடங்கில் பார்த்தாயே.
71
00:05:51,310 --> 00:05:55,481
இறுதிச் சடங்கிலிருந்து வெளியேறுவதை
நாங்கள் பார்த்தோம்.
72
00:05:56,940 --> 00:05:58,150
ஏதும் பிரச்சினையில்லையே?
73
00:06:00,069 --> 00:06:02,988
-இல்லை.
-வாழ்க்கை தன் போக்கில் போகிறது.
74
00:06:06,075 --> 00:06:08,494
என் முலைக்காம்புகள் ரொம்ப வலிக்கின்றன.
75
00:06:08,786 --> 00:06:11,246
வேலைக்காக தாய்ப்பால் கொடுப்பதை
நிறுத்தினேன்,
76
00:06:11,747 --> 00:06:15,042
ஆனால், என் மார்பகங்கள் வலிக்கின்றன. பொறு.
77
00:06:24,968 --> 00:06:28,097
{\an8}ஆமாம், நான் மரிசாவின் படத்தை
பச்சை குத்திக்கொண்டேன்.
78
00:06:28,847 --> 00:06:31,225
என் மார்புகளை நேசிச்சா,
பொருத்தமானதா தோணுச்சு.
79
00:06:33,352 --> 00:06:36,021
அவள் இறந்த பிறகு, நான் நானாகவே இல்லை.
80
00:06:37,898 --> 00:06:42,611
ஒவ்வொருவரும் அதை வித்தியாசமாக
கையாண்டார்கள. நீ போக வேண்டும் போல.
81
00:06:43,904 --> 00:06:47,908
-ஆமாம்.
-உண்மையாக, நீ என்ன செய்கிறாய்?
82
00:06:47,908 --> 00:06:50,953
ஸ்டைலாக திரும்பி வந்திருக்க.
எங்கே இருந்தாய்?
83
00:06:50,953 --> 00:06:53,413
பயணம் செய்தேன்,
எல்ஏவில் குடியேறப் போகிறேன்.
84
00:06:53,705 --> 00:06:56,375
-அருமை. நீ அங்கே என்ன செய்கிறாய்?
-ஏதேதோ வேலை.
85
00:07:00,462 --> 00:07:03,048
பரவாயில்லை. நீ சொல்ல வேண்டியதில்லை.
86
00:07:09,930 --> 00:07:10,848
அது,
87
00:07:11,557 --> 00:07:17,062
நான் ஹ்யூஸ்டனை விட்டு வெளியேறுவேன்
என்று மரிசாவிடம் வாக்குறுதி அளித்தேன்.
88
00:07:18,355 --> 00:07:22,693
மேக்கப் செய்ய ஆரம்பித்தேன்.
மரிசா எனக்குக் கற்றுக் கொடுத்ததை.
89
00:07:23,819 --> 00:07:27,114
டிராமா க்வீனுடன் எனக்கு தொடர்பு கிடைத்தது,
90
00:07:27,114 --> 00:07:30,784
நடந்ததை அவளிடம் கூறினேன்
அவள் மிகவும் வருந்தினாள்,
91
00:07:30,784 --> 00:07:34,788
அவள் என்னை தன் உதவியாளரின்
உதவியாளராக நியமித்தாள்.
92
00:07:36,123 --> 00:07:39,126
பிறகு நாங்கள் சிறிது காலம்
அட்லாண்டாவில் இருந்தோம்,
93
00:07:39,126 --> 00:07:43,338
பின்னர் அவளது சுற்றுப்பயணத்தின் போது,
94
00:07:43,589 --> 00:07:47,801
அவளது தோழிகளுக்கு அவ்வப்போது
மேக்கப் போட ஆரம்பித்தேன்.
95
00:07:48,594 --> 00:07:52,890
பின்னர் அவர்களில் ஒருவர்
96
00:07:54,474 --> 00:07:56,435
என்னை இந்த பார்ட்டிக்கு அழைத்தார்.
97
00:07:58,687 --> 00:08:01,565
முதலில் அது யாருடைய இடம் என
எனக்குத் தெரியவில்லை.
98
00:08:03,483 --> 00:08:06,778
பின்னர் நான் ஏஞ்சி ஹட்டனை சந்தித்தேன்.
99
00:08:08,113 --> 00:08:10,532
அடடா. நைஜாவின் அம்மாவா?
100
00:08:11,200 --> 00:08:15,245
ஆமாம். அவங்க ரொம்ப நல்லவங்க.
101
00:08:16,288 --> 00:08:20,876
அவங்களோடு... நேரம் கழித்தோம்.
நான் வேடிக்கையானவனு நினைத்தாங்க,
102
00:08:20,876 --> 00:08:24,504
"நீ என் மகளைப் போலவே இருக்கிறாய்.
நீ அவளை சந்திக்கணும்"
103
00:08:24,504 --> 00:08:26,215
என அடிக்கடி சொன்னாங்க.
104
00:08:26,423 --> 00:08:31,178
மரிசாவுடன் நடந்ததைப் பற்றி
நான் அவங்களிடம் சொன்னேன்
105
00:08:31,178 --> 00:08:33,305
அவங்களால் நம்பவே முடியவில்லை.
106
00:08:33,931 --> 00:08:36,683
பிறகு அவங்களுடைய நம்பரை
என்னிடம் கொடுத்துட்டு,
107
00:08:38,018 --> 00:08:42,481
மறுநாள் காலை அழைக்கச் சொன்னாங்க.
அதனால் நானும் அழைத்தேன்.
108
00:08:43,440 --> 00:08:46,652
அவங்க ஃபோனை எடுத்து,
109
00:08:46,860 --> 00:08:49,947
"இந்த ப்ரன்ச் ஸ்பாட்டில் என்னை சந்தி"
என்றாங்க.
110
00:08:51,281 --> 00:08:56,703
நான் அங்கு சென்றதும், மேஜையை
நோக்கிச் சென்றேன், அங்கு இருந்தது நைஜா.
111
00:08:58,872 --> 00:09:02,626
அது நைஜா. மேலும் அவள் பிரகாசமாக இருந்தாள்.
112
00:09:04,169 --> 00:09:06,588
அவள் பிரகாசித்தாள்,
என்னால் அதை உணர முடிகிறது.
113
00:09:08,340 --> 00:09:13,720
அவள் திரும்பிப் பார்த்து,
"இதோ வந்துவிட்டாள்" என்றாள்
114
00:09:14,972 --> 00:09:18,767
பிறகு என்னை ரொம்ப நேரம்
கட்டிப்பிடித்திருந்தாள்.
115
00:09:19,810 --> 00:09:23,647
அது எனக்கு கிடைத்த மிக நீண்ட
அரவணைப்பாக உணர்ந்தேன்.
116
00:09:27,901 --> 00:09:32,990
அப்புறம் அவள்,
"உன்னை ஏற்கனவே பார்த்தது போல இருக்கு.
117
00:09:34,783 --> 00:09:37,077
"நாம் முன்பே பரிச்சயமானவர்களோ" என்றாள்.
118
00:09:38,787 --> 00:09:41,248
மேலும் மணிக்கணக்கில் பேசினோம்.
119
00:09:41,665 --> 00:09:45,127
காலை 11:00 மணிக்கு அங்கு சென்றேன்,
4:00 மணி வரை கிளம்பவில்லை.
120
00:09:45,335 --> 00:09:49,047
நாங்கள் சிரித்துக்கொண்டிருந்தோம்,
மிமோசாக்களை கொண்டு வந்தார்கள்
121
00:09:49,464 --> 00:09:51,466
நாங்கள் சிரித்துக்கொன்டே இருந்தோம்.
122
00:09:52,467 --> 00:09:58,432
இப்போது, கடந்த இரண்டு மாதங்களாக அவளுடைய
அம்மாவிற்கு மேக்கப் போடுகிறேன். ஆம்.
123
00:09:59,725 --> 00:10:05,314
இது ஆச்சரியமாக இருக்கிறது.
என் கனவு நனவாகியது.
124
00:10:14,865 --> 00:10:17,534
நீ பெரிதாக சாதிப்பாய்
என்று எனக்குத் தெரியும்.
125
00:10:18,452 --> 00:10:22,080
"அவள் விசித்திரமானவள்,
ஆனால் திறமைசாலி" என நினைப்பேன்.
126
00:10:25,250 --> 00:10:27,210
மரிசா உன்னால் பெருமைப்படுவாள்.
127
00:10:29,171 --> 00:10:30,005
தெரியும்.
128
00:10:35,469 --> 00:10:36,303
தெரியும்.
129
00:11:39,533 --> 00:11:42,452
த ஜாக்சன்ஸ்
130
00:14:05,929 --> 00:14:06,763
ஹே.
131
00:14:21,403 --> 00:14:25,323
நல்ல பையன். ஹே, ஓடிஸ். இங்கே வா.
132
00:14:31,121 --> 00:14:34,291
ஹாய். நீ கொழுத்துவிட்டாய். ஹே, நண்பா.
133
00:14:34,833 --> 00:14:39,087
ஹாய், குட்டி. இப்பவும் நாம நண்பர்கள் தான்.
134
00:15:45,779 --> 00:15:48,573
"யாத்திராகமம் 20:11-கர்த்தர் ஆறு நாட்களில்
வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்."
135
00:15:48,573 --> 00:15:50,700
ஆத்மா சாந்தி அடையட்டும்
ஹாரிஸ் நதானியேல் ஜூனியர், வயது ஆறு நாட்கள்
136
00:16:11,638 --> 00:16:13,306
அமெச்சூர் சிறந்த பன்கள் போட்டி
விவரங்கள் உள்ளே
137
00:16:50,885 --> 00:16:54,139
பெரிய விஷயமில்லை. விலையை
அதிகமாக்கத்தான் இதை செய்கிறார்கள்.
138
00:16:54,389 --> 00:16:57,350
இல்லை. நீ வித்தியாசமாக ஏதாவது
முயற்சி செய்யலாம்.
139
00:16:58,601 --> 00:17:00,353
வித்தியாசமா? சாப்பாடு பிடிக்குமே.
140
00:17:00,353 --> 00:17:02,814
-சரி.
-அது அப்படி இல்லை. அது மெனு தான்.
141
00:17:02,814 --> 00:17:08,528
சரி, என் சால்மன் சுவையாக இருந்தது.
அதைத்தான் சொல்கிறேன். பார்சல் கிடைத்தது.
142
00:17:10,780 --> 00:17:13,283
-என்ன வந்திருக்கு?
-சிகை அலங்கார பொருட்கள்.
143
00:17:13,450 --> 00:17:15,535
தினமும், உனக்கு புது பார்சல் வருது.
144
00:17:15,535 --> 00:17:18,121
இதைப் பெறுவதற்காக
நான் இங்கே காத்திருந்தேன்.
145
00:17:18,747 --> 00:17:22,083
உன் பையன் என் ஹைட்ரேஞ்சஸுக்கு
அதிக தண்ணீர் ஊற்றுகிறான்.
146
00:17:22,083 --> 00:17:25,503
-யார்? ரிக்கார்டோவா?
-இல்லை, மற்றொருவன்.
147
00:17:28,006 --> 00:17:29,507
அப்புறம் பார்த்துக்கறேன்.
148
00:17:35,680 --> 00:17:37,182
நீ விளக்கை அணைக்கவில்லை.
149
00:17:38,892 --> 00:17:42,020
-நான் என்ன செய்தேன்?
-நீ விளக்கு அணைக்கவில்லை, அன்பே.
150
00:17:44,022 --> 00:17:47,108
{\an8}...ஜனாதிபதியிடமிருந்து
பணம் பெற்றனரா என கேட்டதற்கு,
151
00:17:47,108 --> 00:17:49,611
{\an8}செயலாளர் சாரா சாண்டர்ஸ்
தெரியாது என்பார்.
152
00:17:49,611 --> 00:17:50,653
{\an8}ஜூலியானி: 'அவசியம் என்றால், சம்மதம்'
153
00:17:50,653 --> 00:17:53,239
ரஷ்ய விசாரணையில்
ஜனாதிபதி ஐந்தாவது திருத்தத்தை
154
00:17:53,239 --> 00:17:55,950
எடுப்பாரா என
ரூடி ஜூலியானியிடம் கேட்டோம்.
155
00:17:55,950 --> 00:17:57,994
அதை அவர் நிராகரிக்கவில்லை.
156
00:17:57,994 --> 00:18:02,540
அது குற்றவாளிக்கு ஏற்றதென
திரு. ட்ரம்ப் சொன்னார்.
157
00:18:03,708 --> 00:18:07,420
சரி. காலத்தைப் போன்ற புதிர்...
158
00:18:07,587 --> 00:18:08,588
ஆண்ட்ரியா.
159
00:18:16,513 --> 00:18:17,555
அவர் எங்கே?
160
00:18:19,057 --> 00:18:20,141
மாடியில்.
161
00:18:21,684 --> 00:18:23,520
வேலையை முடிக்க வந்தாய், இல்லையா?
162
00:18:28,233 --> 00:18:31,027
சாதாரணமாகத் தெரிகிறாய்.
163
00:18:33,363 --> 00:18:34,405
உனக்கு நல்லது தான்.
164
00:18:37,033 --> 00:18:38,368
மரிசாவின் ஃபோன்.
165
00:18:40,411 --> 00:18:43,456
-திரும்ப ஆன் செய்யுங்க.
-நான் அதையெல்லாம் கையாள்வதில்ல.
166
00:18:43,706 --> 00:18:47,126
-நீ ஹாரிஸிடம் பேச வேண்டும்.
-சரி, நான் உங்களிடம் பேசுகிறேனே.
167
00:18:48,837 --> 00:18:52,382
இல்லை. அதை அவருடன் பேசிக்கொள்.
168
00:18:53,049 --> 00:18:56,344
எங்களிடம் இருந்து ஏற்கனவே
நீ அதிகம் எடுத்துக் கொண்டாய்.
169
00:18:58,388 --> 00:19:02,392
கேளுங்க. தயவுசெய்து ஃபோனை
மீண்டும் ஆன் செய்யுங்கள்.
170
00:19:03,059 --> 00:19:05,270
தயவுசெய்து ஃபோனை ஆன் செய்யுங்கள்.
171
00:19:10,400 --> 00:19:12,735
துப்பாக்கியை கீழே போடு.
172
00:19:21,411 --> 00:19:24,038
-அவங்களை சுடுவேன்.
-இல்லை, அவள் சுடமாட்டாள்.
173
00:19:24,539 --> 00:19:30,420
இது டெக்சஸ். நான் உன்னைச் சுட்டுவிட்டு,
உன் சடலத்தின் மேல் பீர் குடிப்பேன்.
174
00:19:31,379 --> 00:19:36,509
இன்னும் ஒரு முறை மட்டும் தான் சொல்வேன்.
துப்பாக்கியை கீழே போடு.
175
00:19:51,107 --> 00:19:54,110
உன் கைகளை தலைக்கு மேல் தூக்கி,
சமையலறையை நோக்கி நட.
176
00:19:59,157 --> 00:20:01,117
கைகளை தலைக்கு மேல் தூக்கு!
177
00:20:22,347 --> 00:20:25,475
-நீ ஏன் இங்கே வந்தாய்?
-ஏதோ மரிசாவின் ஃபோன் பற்றி.
178
00:20:26,517 --> 00:20:28,645
-ஃபோனா?
-அதை திரும்ப ஆன் செய்யுங்கள்.
179
00:20:30,021 --> 00:20:33,149
-உண்மையில் நீ எதற்காக இங்கு வந்தாய்?
-ஃபோனிற்காக.
180
00:20:34,192 --> 00:20:38,988
வேற ஏதோ விஷயமிருக்கு. உனக்கு தெரியுமா?
தனிமையில் இருந்ததால திரும்பி வந்தாயா?
181
00:20:42,533 --> 00:20:45,578
பார், அவள் மீண்டும் வருவாள்
என்று எனக்குத் தெரியும்.
182
00:20:46,913 --> 00:20:49,874
இறுதிச் சடங்கிற்கு பிறகும் இவளை
பார்ப்பேன் என தெரியும்.
183
00:20:50,375 --> 00:20:52,043
உன்னை அப்பவே கொன்றிருக்கணும்.
184
00:20:53,378 --> 00:20:57,131
மரிசாவை கொன்றாய். நீ இல்லையென்றால்
அவள் எங்களுடன் இருந்திருப்பாள்.
185
00:20:57,131 --> 00:21:00,885
அவள் எனக்கும் சொந்தம். இறுதி
சடங்கிலிருந்து என்னை அனுப்ப உரிமை இல்ல.
186
00:21:11,896 --> 00:21:15,650
எவ்வளவு காலமாக எங்களுக்குத் தெரியாமல்
உன் வாடகையை கொடுத்தாள்?
187
00:21:18,069 --> 00:21:20,989
-நாங்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொண்டோம்.
-பொய்.
188
00:21:25,660 --> 00:21:28,454
இது ஏன் நடந்தது என்று
நான் நீண்ட காலம் யோசித்தேன்.
189
00:21:28,579 --> 00:21:31,374
அப்புறம் தான் இது பரிகாரம் என உணர்ந்தேன்.
190
00:21:31,666 --> 00:21:34,794
அம்மா நலமில்லாதபோது
பணத்தை டாக்டர்களுக்கு தந்தோம்.
191
00:21:35,294 --> 00:21:38,089
என் மகன் இறந்த பின்,
வியாபாரம் வீழ்ச்சியடைந்தது.
192
00:21:39,215 --> 00:21:43,970
பிறகு நீ வந்தாய், உன்னை வளர்க்க
அரசாங்கத்திடமிருந்து பணம் கிடைத்தது.
193
00:21:44,637 --> 00:21:48,224
அந்த பணத்தை வாங்கியது தான்
நான் செய்த மிகப் பெரிய தவறு.
194
00:21:49,142 --> 00:21:52,729
மிக உயர்ந்த நிலையில் இருந்தால்,
சாத்தான் தேடி வரும் என்பார்கள்.
195
00:21:53,312 --> 00:21:56,232
நம் கெட்ட நேரத்தில்,
சாத்தான் ஏற்கனவே அங்கு
196
00:21:56,983 --> 00:21:59,193
விளையாடுவதை யாரும் சொல்ல மாட்டாங்க.
197
00:22:01,988 --> 00:22:03,531
பெட்ரிஷியா, அடுத்த அறைக்கு போ.
198
00:22:08,036 --> 00:22:11,581
திரும்பு. திரும்பு என்றேன்!
199
00:22:21,758 --> 00:22:26,137
பெட்ரிஷியா, அவள் மேலே வருகிறாள்!
ஜாக்கிரதைமாக இரு!
200
00:22:27,180 --> 00:22:30,099
பெட்ரிஷியா, வெளியே போ,
சொல்லும் வரை திரும்ப வராதே.
201
00:22:35,146 --> 00:22:36,773
பெட்ரிஷியா, நாயைப் பிடி.
202
00:22:38,149 --> 00:22:41,611
வெளியே வா! அறையை விட்டு வெளியே வா!
203
00:22:43,154 --> 00:22:44,155
உன்னை கொல்ல போறேன்.
204
00:23:18,106 --> 00:23:20,024
அந்த சத்தத்தை நிறுத்து!
205
00:23:23,111 --> 00:23:25,404
உன் தலையை சுட்டுத்தள்ளப் போகிறேன்.
206
00:23:26,531 --> 00:23:28,699
இந்தக் கதவை என்னால் உடைக்க முடியாதா?
207
00:23:28,699 --> 00:23:30,743
அறையை விட்டு வெளியே வா!
208
00:23:31,452 --> 00:23:33,246
கதவைத் திற!
209
00:23:42,046 --> 00:23:43,172
வெளியேற வழியே இல்ல!
210
00:23:55,351 --> 00:23:56,602
எங்க இருக்க?
211
00:24:03,276 --> 00:24:05,486
என் குடும்பத்திடமிருந்து
பறித்தது போதலையா?
212
00:24:07,363 --> 00:24:10,491
என் மகளைக் கொன்றாய்!
நான் உன்னைக் கொல்வேன்!
213
00:24:14,120 --> 00:24:16,622
மறுபடியும் வந்தால்,
உன் தலையை நொறுக்குவேன்!
214
00:24:18,708 --> 00:24:20,668
உன்னைக் கொல்லப்போறேன், நாசக்காரி!
215
00:24:21,544 --> 00:24:25,715
ஓடு. ஓடிக்கொண்டே இரு.
உன்னை பிடிக்க போலீசை அழைக்கிறேன்.
216
00:24:29,594 --> 00:24:30,803
யாருக்காவது கேட்டதா?
217
00:24:34,390 --> 00:24:35,224
ஓடிப் போயிடு!
218
00:24:36,851 --> 00:24:39,270
அவர் என்னைக் கொல்ல முயல்கிறார்!
219
00:24:40,855 --> 00:24:43,107
அவர் என்னைக் கொல்ல முயல்கிறார்!
220
00:24:48,738 --> 00:24:51,782
திரும்ப என் கண்ணில்
பட்டுவிடாதே! எப்போதும்!
221
00:25:01,667 --> 00:25:04,545
நாசமாய் போ, ட்ரே!
நீ நரகத்திற்கு தான் போவாய்!
222
00:25:08,716 --> 00:25:12,637
சென்று வா, பெண்ணே
223
00:26:04,563 --> 00:26:06,565
வசனங்கள் மொழிபெயர்ப்பு
மேனகா மணிகண்டன்
224
00:26:06,565 --> 00:26:08,651
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்