1 00:00:06,006 --> 00:00:09,593 நைஜாவிடம் ஹானிபல் லெக்டராக நடந்தவளை பற்றி, இணையம் பற்றி எரிகிறது 2 00:00:09,593 --> 00:00:10,511 நைஜாவை யார் கடித்தது? சந்தேகத்துக்கு உட்பட்டவர்கள் (இல்லையென சாதிப்பவர்கள்) 3 00:00:10,511 --> 00:00:12,888 பெரிய பற்கள் கொண்ட பெக்கி. கொட்டத் தயார். 4 00:00:12,888 --> 00:00:15,307 நைஜாவுடன் மோதினால், ஸ்வார்மோடு மோதுவீர்கள். 5 00:00:15,307 --> 00:00:16,434 -நைஜா... -நைஜா... 6 00:00:16,434 --> 00:00:18,853 ...நைஜாவை தொட முடியும்னு சிறுக்கி நினைப்பா? 7 00:00:18,853 --> 00:00:20,688 நைஜாவை கடித்தவளே, உன் தாய் வேசி. 8 00:00:20,688 --> 00:00:23,441 அந்த ராபர்ட் ம்யுல்லரை ஃபோனில் அழை! 9 00:00:23,441 --> 00:00:25,860 சிறப்பு ஆலோசனையுடன் பயனுள்ள ஏதாவது செய். 10 00:00:25,860 --> 00:00:28,571 இது கற்பனைக் கதை அல்ல. 11 00:00:28,571 --> 00:00:32,533 உயிரோடு இருக்கும் அல்லது இறந்த உண்மை நபர்களோடு, அல்லது உண்மையான 12 00:00:32,658 --> 00:00:35,578 நிகழ்ச்சிகளின் ஒற்றுமை வேண்டுமென்றே செய்யப்பட்டது. 13 00:00:35,578 --> 00:00:38,998 மான்செஸ்டர், டென்னசி. ஏப்ரல் 2018. 14 00:01:16,494 --> 00:01:17,661 லைசென்ஸ். 15 00:01:21,832 --> 00:01:22,958 ஒரு நொடி. 16 00:01:38,682 --> 00:01:41,685 -இது யாருடைய கார்? -என் அம்மாவின் கார். 17 00:01:54,406 --> 00:01:58,702 இந்த ஜன்னல்களில் நிறம் அதிகமா இருக்கு. அவங்க அதை சரிசெய்ய வேண்டும். 18 00:02:00,788 --> 00:02:04,250 டெக்சஸிலிருந்து வெகு தூரம் வந்துள்ளாய். நீண்ட பயணமா இருக்கும். 19 00:02:05,543 --> 00:02:06,544 ஆமாம். 20 00:02:08,504 --> 00:02:11,298 இசை கச்சேரிக்கு வந்திருப்பாய் என நினைக்கிறேன். 21 00:02:11,549 --> 00:02:14,385 ஆமாம். நான் நைஜாவின் கச்சேரிக்கு போக வேண்டும். 22 00:02:14,844 --> 00:02:17,680 சரி, பானருக்காக ஊரில் நிறைய பேர் வந்துள்ளனர். 23 00:02:18,806 --> 00:02:20,474 இப்போது எங்கே போகிறாய்? 24 00:02:21,642 --> 00:02:25,729 -ஆம். என் ஹோட்டலுக்கு. -எங்கு தங்குறோம்? ஃபேர்பேங்க்ஸ் ஹோட்டலா? 25 00:02:29,984 --> 00:02:31,902 நான் ஃபேர்வியூ ஹோட்டலைச் சொன்னேன். 26 00:02:33,904 --> 00:02:35,364 எப்போதும் தவறாக சொல்வேன். 27 00:02:37,408 --> 00:02:39,034 ஆமாம். அங்கு தான். 28 00:02:41,203 --> 00:02:42,872 அது அழகான இடம். 29 00:02:47,126 --> 00:02:51,422 நீ அங்கு பத்திரமாக செல்வதை உறுதி செய்ய, உன் பின்னால் வருகிறேன். 30 00:03:54,443 --> 00:03:58,197 நல்ல தேர்வு. எனக்கும் அவை பிடித்தவை. 31 00:04:00,199 --> 00:04:01,492 சரி. மன்னிக்கவும். 32 00:04:50,290 --> 00:04:52,835 -உனக்காக அவனை அனுப்பினேன். -என்ன சொன்னாய்? 33 00:04:53,544 --> 00:04:56,380 இளம் கறுப்பினப் பெண்ணை அவன் துன்புறுத்துவதாக சொன்னேன். 34 00:04:56,755 --> 00:05:00,676 நிறைய இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் உண்டு, இணையத்தில் பதிவிடுவேன் என்றேன். 35 00:05:01,885 --> 00:05:04,013 பானருவிற்கு முதல் முறையாக வருகிறாயா? 36 00:05:05,431 --> 00:05:06,640 அது எப்படி தெரியும்? 37 00:05:07,016 --> 00:05:10,019 சின்ன பெண்ணா இருக்கே. அனுபவசாலி போல உடை அணியவில்லை. 38 00:05:10,519 --> 00:05:12,688 -ஹோட்டலில் தங்கியிருக்கிறாயா? -இல்லை. 39 00:05:12,938 --> 00:05:15,566 நான் நினைக்கிறேன்... தெரியாது. 40 00:05:15,566 --> 00:05:17,901 இந்த வாரம் என் காரிலேயே தூங்கப் போகிறேன். 41 00:05:17,901 --> 00:05:21,822 என்ன? வேண்டாம். எங்க வீடு அருகில் உள்ளது, அது பெரியது. 42 00:05:22,906 --> 00:05:26,160 முன்னாள் விருந்தினர் என்ற முறையில், என்னால் பகிர முடியும். 43 00:05:28,787 --> 00:05:30,330 -எனக்கு வேண்டாம். -அட, வா. 44 00:05:30,330 --> 00:05:33,834 பானருவுக்கு முதல் முறையா வந்திருக்க. இங்கு காரில் தூங்குவது 45 00:05:33,834 --> 00:05:37,755 உனக்கு முதல் அனுபவமாக இருக்கும் என நினைத்திருக்க மாட்டாய். சரியா? 46 00:05:38,839 --> 00:05:41,925 நான் மோசமானவளில்ல. நானும், சில தோழிகளும் மட்டுமே, 47 00:05:41,925 --> 00:05:45,929 நீ சிலவற்றைப் பயன்படுத்தலாம். சரி, என் பெயர் கிரிக்கெட். 48 00:05:47,931 --> 00:05:48,932 சரி. 49 00:05:54,646 --> 00:05:56,065 உன்னிடம் பேசியது சந்தோஷம். 50 00:06:10,120 --> 00:06:11,121 ஹே. 51 00:06:13,707 --> 00:06:16,085 திருவிழாவிலிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்? 52 00:06:22,508 --> 00:06:26,386 ஸ்வார்ம் 53 00:06:59,294 --> 00:07:01,255 ஹே. -நீங்கள் திரும்பிவிட்டீர்கள். 54 00:07:01,255 --> 00:07:04,675 -நகரத்தில் ஒரு புதிய தோழி கிடைத்துள்ளாள். -அருமை. 55 00:07:04,883 --> 00:07:07,886 சேலம், எனக்காக நாற்காலிகளை ஒதுக்கி வைக்க முடியுமா? 56 00:07:07,886 --> 00:07:11,348 -நிச்சயம். -உனக்காக அவற்றைப் பிடிக்கிறேன். சரி 57 00:07:13,851 --> 00:07:16,603 ஹாய், என் பெயர் ஈவா. 58 00:07:17,688 --> 00:07:18,730 வரவேற்கிறேன். 59 00:07:26,780 --> 00:07:29,449 -இங்கு வசிக்கிறாயா? -இல்லை. 60 00:07:30,492 --> 00:07:34,079 முழுநேரம் அல்ல. ஒரு நண்பர் எங்களை இங்கே தங்க வைக்கிறார். 61 00:07:34,872 --> 00:07:37,624 உண்மையில் என் சகோதரி தான் இந்த இடத்தை வடிவமைத்தாள். 62 00:07:38,041 --> 00:07:41,879 இங்கே இருப்பது புத்துணர்ச்சியாக இருக்கும். 63 00:07:42,379 --> 00:07:47,551 நம் மனமும், உடலும், அடர்ந்த நகரங்களில் வாழ்வதில் இருந்து விடுபடுகின்றன. 64 00:07:49,553 --> 00:07:51,388 -உன் பெயர் என்ன? -கெய்லா. 65 00:07:53,932 --> 00:07:56,393 அழகான பெயர். அதை எப்படி உச்சரிப்பாய்? 66 00:07:57,102 --> 00:08:00,022 கே மற்றும் ய் 67 00:08:00,522 --> 00:08:05,444 மற்றும் லா. கெய்லா. 68 00:08:05,652 --> 00:08:09,323 -உன் மீது ஈர்க்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. -என்ன சொல்கிறாய்? 69 00:08:10,782 --> 00:08:14,244 கெய்லா, ஈவா. இரண்டும் ஆ என முடிகிறது. 70 00:08:14,995 --> 00:08:19,958 பரிச்சயமான பெயர்கள் மக்களை ஒன்றாக இணைக்கும் நிலையை உருவாக்குகின்றன. 71 00:08:21,084 --> 00:08:25,881 என் வாழ்நாள் முழுவதும், மக்களுடன் இந்த ஆழமான தொடர்பைப் பெற்றுள்ளேன் 72 00:08:26,340 --> 00:08:31,345 எல்லா, கெய்லா, கிளாரிசா போன்ற பெயர்களுடன். 73 00:08:32,346 --> 00:08:35,599 -மரிசா. -சரி. 74 00:08:43,273 --> 00:08:47,527 இங்கு நன்றாக வாசனை வீசுகிறது. உனக்கு டீ வேண்டுமா? 75 00:08:47,819 --> 00:08:48,654 வேண்டாம். 76 00:08:48,862 --> 00:08:51,031 ஹே ஜெனீன், சூடு தண்ணீர் வைப்பாயா? 77 00:08:51,031 --> 00:08:56,245 மிக்க நன்றி. ஹே, எல்லாரும் பாருங்க, இவள் தான் கெய்லா. 78 00:08:57,537 --> 00:09:00,791 ஓ, கடவுளே. நீ அழகாக இருக்கிறாய். ஹாய், கெய்லா. 79 00:09:01,166 --> 00:09:05,379 -ஆம், உன் ஆடை பிடிச்சிருக்கு. -இவளும் திருவிழாவிற்கு வருகிறாள். 80 00:09:05,587 --> 00:09:08,131 நிச்சயம் அவளுக்கு சிறந்த ஒளி வட்டம் உள்ளது, 81 00:09:08,131 --> 00:09:10,801 அவள் வரவேற்கப்படுவதை உணர உறுதி செய்வோம். 82 00:09:11,134 --> 00:09:16,431 கெய்லா, இவள் கிரேஸ், ஆட்ரி, அப்புறம், உனக்கே கிரிக்கெட்டைத் தெரியும். 83 00:09:17,516 --> 00:09:21,270 -இது ஜெனீன். ஹே, ஐசிஸ் எங்கே? -அவள் சானாவில் இருக்கிறாள். 84 00:09:22,312 --> 00:09:24,398 பசிக்கிறதா? நான் ரொட்டி சமைத்தேன். 85 00:09:24,898 --> 00:09:26,817 இனிப்புக்கு கேக் இருக்கு. 86 00:09:27,067 --> 00:09:28,193 சரி. 87 00:09:28,694 --> 00:09:31,863 கெய்லா, கச்சேரிக்கான மணிக்கட்டு பட்டை அஞ்சலில் வந்ததா, 88 00:09:31,863 --> 00:09:33,532 அல்லது நேரில் வாங்கினாயா? 89 00:09:33,532 --> 00:09:37,703 நான் சீக்கிரம் சென்று மேற்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து விடுவேன். 90 00:09:37,995 --> 00:09:42,124 -ஆன்லைனில் இதைச் செய்வதாகக் கூறினர். -மன்னிக்கவும். அதுதான் திட்டமா? 91 00:09:42,374 --> 00:09:46,295 -அப்படித்தான் நினைக்கிறேன். -இல்லை. இல்லை, இல்லை. அது... 92 00:09:46,295 --> 00:09:48,338 திருவிழாவில் பாதுகாப்பு அதிகம். 93 00:09:48,338 --> 00:09:52,050 -ஆம், எல்லா டிக்கெட்டுகளும் காலி. -கிரிக்கெட் பார்த்துப்பாள். 94 00:09:52,050 --> 00:09:54,928 நண்பர்கள் சிலர் நிகழ்ச்சி செய்யறாங்க. அதனால்... 95 00:09:54,928 --> 00:09:57,889 சரி, கலைஞர் அனுமதி சீட்டை வாங்கி தர முடியும், சரியா? 96 00:09:59,141 --> 00:10:03,186 நிஜமாவா? நான் பணம் தர வேண்டுமா? 97 00:10:04,479 --> 00:10:05,355 வேண்டாம். 98 00:10:05,605 --> 00:10:10,360 இப்போது நீ எங்களில் ஒருத்தி. பார்த்துப்போம். முழு பின் மேடை அணுகலோடு. 99 00:10:11,653 --> 00:10:12,779 அருமை. 100 00:10:13,905 --> 00:10:17,242 -நைஜா நிகழ்ச்சியை தவறவிட முடியாது. சரியா? -சரி. 101 00:10:17,242 --> 00:10:22,247 என்னால் தவறவிட முடியாது. சனிக்கிழமை இரவு முடிக்கிறாள், அது பெரியதாக இருக்கும். 102 00:10:22,414 --> 00:10:25,625 எனக்கு தெரியும். அது நம் வாழ்வின் மிக பெரிய தருணமா இருக்கும். 103 00:10:27,836 --> 00:10:30,464 உண்மையில், நானும் அவளும் தோழிகள். ஆமாம். 104 00:10:30,464 --> 00:10:32,215 ஆனால் நாங்கள் 105 00:10:32,215 --> 00:10:36,094 போன முறை சந்தித்த போது, கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதனால்... 106 00:10:36,261 --> 00:10:38,305 ஐயோ. வருந்துகிறேன். அது கஷ்டம். 107 00:10:38,305 --> 00:10:41,350 -எல்லாம் சரியாகுமா? -ஒன்றும் பிரச்சனையில்லை. 108 00:10:41,767 --> 00:10:45,312 அவளுக்கு இப்பவும் என்னை பிடிக்கும். நான் மன்னிப்பு கேட்டால் போதும். 109 00:10:45,520 --> 00:10:51,234 பின்னர் நிகழ்ச்சிக்குப் பிறகு, அவளுடைய குழந்தைகளுடன் நேரம் கழிப்போம். 110 00:10:51,526 --> 00:10:54,446 கடவுளே. நைஜாவை ரொம்ப பிடிக்கும். அவள் ஒரு தேவதை. 111 00:10:54,863 --> 00:10:56,198 -ஆம். -எனக்கு தெரியாது. 112 00:10:56,198 --> 00:11:00,911 எனக்கு அவளுடைய சகோதரியை பிடிக்கும். பார்த்தால் ஆன்மிக பற்றுள்ளவளாக தெரிகிறாள். 113 00:11:02,412 --> 00:11:07,042 -அவள் பரவாயில்லை. -நைஜாவைப் போல நீயும் ஒரு தேவதை தான். 114 00:11:08,168 --> 00:11:09,503 அதை நினைவில் கொள். 115 00:11:09,711 --> 00:11:13,965 உள்நோக்கத்துடன் பேச ஞாபகம் வைத்துக்கொள், உன்னால் அது முடியும். 116 00:11:16,176 --> 00:11:19,554 -யார் வந்தது பாரேன். -ஹே, மக்களே. தாமதத்திற்கு மன்னிக்கவும். 117 00:11:21,681 --> 00:11:24,643 -சுவையான வாசனை வருகிறது. -நன்றி. ஏதாவது வேண்டுமா? 118 00:11:24,643 --> 00:11:26,895 வேண்டாம். விரதத்தில் தான் இருக்கிறேன். 119 00:11:27,646 --> 00:11:33,443 லேலாவுக்கும் எனக்கும் அதிக இயூ இருக்கிறது. நான் அழுது கொண்டிருந்தேன். 120 00:11:34,528 --> 00:11:35,612 நல்ல அழுகை. 121 00:11:36,738 --> 00:11:38,031 இயூ என்றால் என்ன? 122 00:11:38,198 --> 00:11:40,700 புரிதலின் பரிணாமம். நீ முயற்சிக்க வேண்டும். 123 00:11:40,700 --> 00:11:44,371 -ஆம். அது போதை பொருளின் தாக்கம். -போதை பொருள் பயன்படுத்துவீர்களா? 124 00:11:46,540 --> 00:11:47,707 நீ வேடிக்கையானவள். 125 00:11:49,876 --> 00:11:51,086 அருமை. 126 00:11:51,211 --> 00:11:55,090 மாடிப்படிகள் அதிகம் தான், ஆனால் நீ அதை பழகிக்கொள்வாய். 127 00:11:56,675 --> 00:11:58,510 இது தான் அறை. 128 00:11:59,553 --> 00:12:01,096 ஒரு படுக்கையை தேர்ந்தெடு. 129 00:12:04,141 --> 00:12:06,726 -சரி. -இந்த அறையில் நான் மட்டும்தான் இருப்பேனா? 130 00:12:07,185 --> 00:12:10,647 ஆம். இருந்தாலும், இதுதான் உன் படுக்கை. 131 00:12:11,815 --> 00:12:13,650 -ஏன்? -உன்னைப் போல இருக்கிறது. 132 00:12:14,693 --> 00:12:17,487 நான் துவைக்க, துணிகளை குளியலறையில் விட்டுவிடு. 133 00:12:17,487 --> 00:12:20,991 -ஏற்கனவே துவைச்சுட்டு இருக்கேன். -என் துணிகளை நானே துவைக்கிறேன். 134 00:12:21,575 --> 00:12:25,120 ஏதாவது தேவைப்பட்டால் குரல் கொடு. நான் ஹாலில் இருப்பேன், 135 00:12:25,120 --> 00:12:29,040 இசை மிகவும் சத்தமாக இருந்தால், தயக்கமின்றி கதவுகளை மூடு. 136 00:12:29,458 --> 00:12:33,003 இந்த இடத்தை கிரிக்கெட் நல்ல ஒலியமைப்புடன் வடிவமைத்துள்ளன். 137 00:12:34,254 --> 00:12:37,215 -கிரிக்கெட் வடிவமைத்தாளா? -ஆம். திறமைசாலி தானே? 138 00:12:38,842 --> 00:12:41,052 தன் சகோதரி செய்ததா ஈவா சொன்னதாக நினைவு. 139 00:12:41,761 --> 00:12:46,016 ஒருவகையில். ஒரு சகோதரி போல தான். 140 00:12:59,362 --> 00:13:04,493 ட்ரே, நைஜாவை சந்திக்க, பைத்தியமாக யாராவது இருந்தால், அது நீதான். 141 00:13:05,827 --> 00:13:08,163 ஹே. உன்னை பயமுறுத்த நினைக்கவில்லை. 142 00:13:08,914 --> 00:13:11,541 நாங்கள் நடைபயணம் போகிறோம். நீயும் வர வேண்டும். 143 00:13:11,875 --> 00:13:14,794 -இரவிலா? -இது காலை. 144 00:13:15,378 --> 00:13:16,922 ஆனால் வெளியே இருட்டாக இருக்கு. 145 00:13:19,466 --> 00:13:23,386 வா. நைஜா நாள் முழுவதும் படுக்கையில் படுத்திருப்பாள் என நினைக்கிறாயா? 146 00:13:23,553 --> 00:13:26,515 படுத்துக் கொண்டே நடனத்தை கற்றுக்கொள்கிறாளா என்ன? 147 00:13:26,515 --> 00:13:32,521 -இல்லை. ஆனால் நைஜா விசேஷமானவள். -சரி. நீயும் அப்படித்தான். 148 00:13:36,024 --> 00:13:37,484 கீழே சந்திப்போம். 149 00:14:04,427 --> 00:14:06,429 -பரவாயில்லை. -உன்னால் முடியுமா? 150 00:14:08,765 --> 00:14:13,812 ஹே, நேரம் எடுத்துக்கொள். நீ வாந்தி எடுக்க வேண்டும் என்றாலும் பரவாயில்லை. 151 00:14:21,236 --> 00:14:25,907 கவலைப்படாதே, கெய்லா. நான் டெகாவின்னில் சேர்ந்த போது உன்னைப் போலத்தான் இருந்தேன். 152 00:14:27,993 --> 00:14:30,036 டெகாவின் என்றால்? 153 00:14:31,413 --> 00:14:35,500 இதுதான் டெகாவின். இது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் குழு. 154 00:14:37,210 --> 00:14:42,215 -ஆக, நீங்கள் என்ன செய்வீர்கள்? முகாமா? -இல்லை, தனித்து ஓய்வெடுக்க விரும்புகிறோம். 155 00:14:42,632 --> 00:14:45,427 பெண் திறனை வளர்ப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளோம். 156 00:14:46,219 --> 00:14:49,472 கற்பித்தல், கற்றல், பயிற்றுவித்தல், 157 00:14:50,056 --> 00:14:53,226 எல்லாவற்றிற்கும் மேலாக, இயூ மூலம் குணப்படுத்துதல். 158 00:14:54,519 --> 00:14:56,438 ஈவா தான் எங்கள் நிர்வாக இயக்குனர். 159 00:14:57,022 --> 00:14:59,357 அவள் எங்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டாள். 160 00:14:59,357 --> 00:15:03,069 -மூணு வருடங்காளாக நான் குடிப்பதில்லை. -நான் சமீபத்தில் சேர்ந்தேன் 161 00:15:03,069 --> 00:15:07,032 ஆனால் என் பேசும் குறைபாடுக்கான சிகிச்சையின் கடைசி வாரத்தில் இருக்கேன். 162 00:15:07,282 --> 00:15:10,076 -என்ன அது? -பேசும்போது திக்கிக்கிட்டிருந்தேன். 163 00:15:19,002 --> 00:15:21,838 உன் ஃபோனை புறக்கணித்து நீ நன்றாக செய்கிறாய். 164 00:15:22,005 --> 00:15:23,340 நீ நடைமுறையில் வாழு. 165 00:15:23,340 --> 00:15:25,425 உன் உடல் எண்டோர்ஃபின்களை வெளியிடுகிறது. 166 00:15:26,885 --> 00:15:28,678 சரி, பெண்களே. யோகா செய்யலாம். 167 00:15:31,514 --> 00:15:34,517 -எப்படி உணர்றீங்க? -இதுவரையில் இதே சிறந்தது, சரியா? 168 00:15:34,684 --> 00:15:36,519 கூடாரம் கட்ட உதவுவீர்களா? 169 00:15:36,519 --> 00:15:38,271 நட்சத்திரங்கள் அழகா இருக்கு. 170 00:16:22,857 --> 00:16:23,733 அடச்சே. 171 00:16:27,696 --> 00:16:30,031 நீங்க நீதிக்கு முட்டுக்கட்டை போடுறீங்க. 172 00:16:30,031 --> 00:16:32,659 பெயரைச் சொல்லி விஷயத்தை வெளியிடுங்க. 173 00:16:32,659 --> 00:16:35,495 நைஜாவை கடித்தவள் தண்டனை அனுபவிக்கணும். 174 00:16:36,913 --> 00:16:37,914 ஹே. 175 00:16:39,874 --> 00:16:42,669 எனவே, நான் விரைவில் வங்கிக்கு போகிறேன். 176 00:16:42,669 --> 00:16:45,922 பின் மார்க்கிடம் போய் உன் மணிக்கட்டு பட்டியை வாங்கறேன். 177 00:16:46,715 --> 00:16:48,550 சரி. நன்றி. 178 00:16:49,718 --> 00:16:52,178 ஈவா உனக்கு சில இலவச ஆலோசனை தர விரும்பினாள். 179 00:16:53,054 --> 00:16:56,391 உனக்கு பிடிக்கும். ஹைக்கிற்கு பிறகு ரிலாக்ஸ் செய்வது நல்லது. 180 00:16:57,058 --> 00:17:00,353 ஃபோனை பார்த்ப்பதைவிட, நேரத்தை சிறப்பாக பயன்படுத்து. சரியா? 181 00:17:15,076 --> 00:17:19,247 நைஜாவைக் கடித்ததற்காக இன்னும் என் மீது கோபமா? 182 00:17:27,213 --> 00:17:28,256 இதோ. 183 00:17:35,054 --> 00:17:36,139 நீ வந்துவிட்டாய். 184 00:17:38,099 --> 00:17:39,350 எனக்கு பிடிச்சிருக்கு. 185 00:17:47,817 --> 00:17:48,818 வசதியாக இரு. 186 00:17:50,236 --> 00:17:51,279 நிதானமாக இருக்க. 187 00:17:52,739 --> 00:17:55,283 நீ முதல் முறையாக தியானம் செய்தாயா? 188 00:17:57,243 --> 00:17:58,244 ஆமாம். 189 00:18:00,163 --> 00:18:04,667 முதல் தியானம். முதல் ஹைக். அது உன்னை எப்படி உணர வைக்கிறது? 190 00:18:06,961 --> 00:18:07,962 நன்றாக. 191 00:18:12,133 --> 00:18:15,261 அப்படியென்றால், இது தான் இயூவா? 192 00:18:15,845 --> 00:18:19,974 ஒருவகையில். நாம் பேசுவோம். உண்மையாக. 193 00:18:21,309 --> 00:18:25,772 உன் மனதை அமைதி படுத்திக்கொள், சரியா? 194 00:18:26,189 --> 00:18:30,443 தியானம் செய்வது போல். என் விரலை சொடுக்கிடுவேன், 195 00:18:30,944 --> 00:18:33,530 அப்படி செய்யும் போது, நீ உன் பெயரைச் சொல். 196 00:18:36,324 --> 00:18:38,159 அதைத்தான் அடித்தளம் என்கிறோம். 197 00:18:38,159 --> 00:18:41,704 உன் அடித்தளத்தை நாம் தொடர்ந்து சேர்ப்போம், 198 00:18:42,914 --> 00:18:45,792 அது உன்னைப் போலவே வலிமையானது. 199 00:18:48,920 --> 00:18:52,173 இது உன் எண்ணங்களுக்கான இடம் தான். சரியா? 200 00:18:56,010 --> 00:18:56,845 சரி. 201 00:19:00,473 --> 00:19:01,474 உன் பெயர் என்ன? 202 00:19:03,601 --> 00:19:06,563 -கெய்லா. -உனக்கு பிடித்த நைஜா பாடல் எது? 203 00:19:09,274 --> 00:19:10,316 அநேகமாக... 204 00:19:12,068 --> 00:19:17,240 ஒருவேளை "லவ் ஆன் ஏ க்ளௌட்" அல்லது "ஐ டோன்ட் வான்னா லீவ்." 205 00:19:17,240 --> 00:19:19,826 ஆனால் அனைத்தும் சிறந்தவை. ஒவ்வொரு பாடலும். 206 00:19:19,826 --> 00:19:21,160 மோசமான பாடல் பாடமாட்டாள். 207 00:19:21,160 --> 00:19:24,789 -அவை அனைத்தும் சிறந்தவை. ஆம். -அப்படியா? ஆமாம், சரி. 208 00:19:26,040 --> 00:19:29,836 "டோன்ட் வான்னா லீவ்." இது ஒருவித சோகமான பாடல். 209 00:19:31,087 --> 00:19:33,798 முதல் முறை அதை கேட்டது நினைவிருக்கிறதா? 210 00:19:47,687 --> 00:19:49,147 -பெயர். -கெய்லா. 211 00:19:52,108 --> 00:19:54,152 உன் சிறு வயது மோசமாக இருந்திருக்கும். 212 00:19:56,154 --> 00:19:58,448 சிறுவயதில் மக்கள் உன்னை எப்படி அழைத்தார்கள்? 213 00:19:59,157 --> 00:20:01,868 பெண் பிரியை. புளுகி. முட்டாள். பன்றி. 214 00:20:02,201 --> 00:20:03,828 -பயப்படுவாயா? -எதற்குமில்லை. 215 00:20:03,828 --> 00:20:05,288 -மரணத்திற்கு பயமா? -இல்லை. 216 00:20:05,288 --> 00:20:06,414 ஏன்? 217 00:20:09,000 --> 00:20:11,628 -அது அழகானது என்று நினைக்கிறேன். -ஏன்? 218 00:20:12,378 --> 00:20:15,381 ஏனெனில் அது சமமானது. எல்லோருக்கும் நடக்கும். 219 00:20:18,468 --> 00:20:19,510 -பெயர்? -கெய்லா. 220 00:20:19,510 --> 00:20:20,762 -பெயர்? -கெய்லா. 221 00:20:22,639 --> 00:20:24,057 -பிரார்த்தனை? -செய்தேன். 222 00:20:24,265 --> 00:20:28,144 -ஏன் நிறுத்தினாய்? -அது ஒரு எதிரொலி என்பதை உணர்ந்தேன். 223 00:20:28,853 --> 00:20:30,146 -எதன் எதிரொலி? -இறைவன். 224 00:20:38,488 --> 00:20:42,075 -நைஜாவின் பாடலை முதலில் எப்போது கேட்டாய்? -என் பாட்டி வீட்டில். 225 00:20:42,325 --> 00:20:43,409 அதை விவரமாகச் சொல். 226 00:20:47,121 --> 00:20:50,291 உன் ஞாபகத்தை அமைதியாக வைத்துக்கொள். பரவாயில்லை. 227 00:20:53,169 --> 00:20:57,757 ஒரு கம்பளத்தின் மீது பால் சிந்தியதை காண்கிறேன். 228 00:20:58,549 --> 00:21:01,219 சமையலறையில் அவர் சத்தம் கேட்குது. சமைக்கிறாங்க. 229 00:21:01,219 --> 00:21:05,765 நல்லது. நீ பாலை கொட்டும்போது பாட்டி என்ன சொன்னார்? 230 00:21:06,933 --> 00:21:08,935 "ட்ரே, நீ என்ன செய்தாய்?" என்றார். 231 00:21:10,603 --> 00:21:11,854 மேலும் அவர் அழுதார். 232 00:21:16,067 --> 00:21:17,568 பாலின் நிறம் என்ன? 233 00:21:20,154 --> 00:21:21,364 சிவப்பாக இருந்தது. 234 00:21:23,908 --> 00:21:25,284 யாரையாவது அடித்தாயா? 235 00:21:28,496 --> 00:21:32,458 -ஆமாம். -அருமை. 236 00:21:34,293 --> 00:21:35,628 நல்லது. 237 00:21:36,337 --> 00:21:37,463 -பெயர்? -கெய்லா. 238 00:21:37,839 --> 00:21:39,674 -பெயர்? -ட்ரே. 239 00:21:40,091 --> 00:21:41,759 நல்லது. 240 00:21:44,012 --> 00:21:45,722 நீ வருந்துகின்ற விஷயத்தை சொல். 241 00:21:47,890 --> 00:21:51,394 என் வீட்டில் ஒரு அழைப்பை தவற விட்டேன். 242 00:21:52,353 --> 00:21:58,317 ஃபோனுடனான உன் இணக்கம் உனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, இல்லையா? 243 00:22:00,695 --> 00:22:03,197 -யாருடைய அழைப்பை தவறவிட்டாய்? -என் சகோதரி. 244 00:22:06,034 --> 00:22:09,245 பேசி இருந்தால் உன் வாழ்க்கை வித்தியாசமாக இருந்திருக்குமா? 245 00:22:09,245 --> 00:22:10,371 ஆமாம். 246 00:22:13,082 --> 00:22:14,834 உன் சகோதரிக்கு என்ன ஆனது? 247 00:22:25,553 --> 00:22:26,929 -பெயர். -நைஜா. 248 00:22:29,724 --> 00:22:30,892 என்ன செய்கிறாய்? 249 00:22:32,977 --> 00:22:34,353 ட்ரே, நீ என்ன செய்தாய்? 250 00:22:37,023 --> 00:22:38,149 என்னை மன்னித்துவிடு. 251 00:22:43,988 --> 00:22:44,989 பெயர். 252 00:22:52,413 --> 00:22:54,165 காலை உணவு ஆறிவிடும். 253 00:22:56,584 --> 00:22:58,377 இன்று ஸ்பா நாள். நடைபயணம் இல்லை. 254 00:23:23,027 --> 00:23:25,988 -ஹே, பேபி. உன் முகம் எப்படி இருக்கிறது? -என் முகமா? 255 00:23:27,448 --> 00:23:29,951 வலிக்கிறது. என்ன ஆயிற்று? 256 00:23:31,077 --> 00:23:33,121 -விழுந்துவிட்டாய். ஞாபகமிருக்கா? -நானா? 257 00:23:34,705 --> 00:23:36,791 இந்த உலகைக் கடந்து போவோம். 258 00:23:38,000 --> 00:23:39,627 ஆத்மா அமைதியடையட்டும். 259 00:23:40,461 --> 00:23:42,213 சமநிலைக்கு அது உதவும், சரியா? 260 00:23:47,718 --> 00:23:48,761 இது வடுவா? 261 00:23:50,304 --> 00:23:53,391 இது தனிமங்களின் சின்னம். 262 00:23:55,518 --> 00:23:57,478 இது அர்ப்பணிப்பின் சின்னமும் கூட. 263 00:23:59,355 --> 00:24:02,525 எங்களுடைய முறையானது வெற்றியா தோல்வியா என்பதில்லை. 264 00:24:02,942 --> 00:24:06,362 இது நம்பிக்கை மற்றும் உறுதியை அடிப்படையாகக் கொண்டது. 265 00:24:08,239 --> 00:24:11,826 -எங்களுக்கு வேண்டியதெல்லாம் பிணைப்புதான். -என்ன அர்த்தம்? 266 00:24:13,161 --> 00:24:15,872 இது உன்னைப் பொறுப்பேற்க வைக்கும் விஷயம். 267 00:24:17,081 --> 00:24:21,419 ரகசியம் அல்லது தியாகம் போல. 268 00:24:22,712 --> 00:24:27,258 விலை உயர்ந்ததாகவோ, ஆடம்பரமாகவோ இருக்க வேண்டியதில்லை. 269 00:24:27,967 --> 00:24:32,555 கவலைப்படாதே. உன் பிணைப்பு என்னையும் பொறுப்பாக்குகிறது. 270 00:24:33,764 --> 00:24:35,474 சரி, பெண்களே, ஆரம்பிக்கலாம். 271 00:24:38,394 --> 00:24:42,148 பயங்களை, பாதுகாப்பின்மைய அனைத்தையும் நீங்கள் விட்டுவிட வேண்டும். 272 00:24:43,983 --> 00:24:45,526 உங்கள் மூச்சு ஒரு அலை. 273 00:24:49,071 --> 00:24:53,451 ஒவ்வொரு சுவாசமும் கடலைத் தொடுகிறது. 274 00:25:05,880 --> 00:25:07,256 நீ கவனம் சிதறிவிட்டாய். 275 00:25:09,175 --> 00:25:10,718 என் ஃபோனை தொலைத்து விட்டேன். 276 00:25:11,802 --> 00:25:14,222 உள்ளே இருக்கு. இங்கு யாரும் திருடமாட்டார்கள். 277 00:25:14,222 --> 00:25:16,474 உனக்கு புரியலை. எனக்கு அது வேண்டும். 278 00:25:16,474 --> 00:25:19,060 அதில் நிறைய முக்கிய விஷயங்கள் உள்ளன எனக்கு... 279 00:25:19,685 --> 00:25:21,187 -உன் பெயர் என்ன? -கெய்லா. 280 00:25:21,479 --> 00:25:23,522 -உன் பெயர் என்ன? -ட்ரே. 281 00:25:25,900 --> 00:25:28,277 ஆமாம். ட்ரே. 282 00:25:29,737 --> 00:25:33,699 நீ குறைவாக சாப்பிடுவதை நான் கவனித்தேன். 283 00:25:33,866 --> 00:25:35,284 எனக்குப் பசியில்லை. 284 00:25:36,369 --> 00:25:38,955 -உன் மனம் தெளிவாக இருக்கிறதா? -இருக்கலாம். 285 00:25:40,581 --> 00:25:42,541 இப்போது என்ன செய்யப் போகிறாய்? 286 00:25:45,378 --> 00:25:50,132 நைஜாவிடம் பேசுவேன். அவளுடன் இருக்க வேண்டும். 287 00:25:50,675 --> 00:25:52,760 அதனால்தான் உனக்கு கலீத்தை பிடிக்கலையா? 288 00:25:56,347 --> 00:25:59,141 -என்ன? -மரிசாவின் காதலன். 289 00:26:03,104 --> 00:26:04,855 எதை பற்றி பேசுகிறாய்? 290 00:26:07,108 --> 00:26:08,276 இரண்டு இரவுக்கு முன். 291 00:26:10,027 --> 00:26:12,697 உன் சகோதரியைப் பற்றிப் பேசினோம், 292 00:26:12,947 --> 00:26:15,574 ஹ்யூஸ்டனில் நீ கோபமாக இருந்ததைப் பற்றி. 293 00:26:16,701 --> 00:26:21,789 -இல்லை. நான் ஒருபோதும் அதை சொன்னதில்லை. -ஆனால், நீ மக்களை காயப்படுத்துகிறாய். 294 00:26:26,335 --> 00:26:29,547 நீ நேர்மையாக இருக்க வேண்டும். நீ பொய் பேசுபவள் இல்லை. 295 00:26:34,010 --> 00:26:35,052 சில சமயங்களில். 296 00:26:35,845 --> 00:26:39,974 நீ வைத்திருக்கும் காரின் உரிமையாளர் பற்றி என்னிடம் சொல். 297 00:26:42,143 --> 00:26:44,020 இருக்கையில் ஏன் ரத்தம் இருந்தது? 298 00:26:48,190 --> 00:26:51,694 சரி. சரி. கேள். நான் சொல்வதைக் கேள். 299 00:26:54,405 --> 00:26:57,867 நான் அவளிடம் பேசத்தான் சென்றேன். அவ்வளவுதான். 300 00:27:00,578 --> 00:27:02,621 ஆனால் அவள் நல்லவள் கிடையாது. 301 00:27:05,166 --> 00:27:10,838 மேலும் என் தோழியைப் பற்றி மிகவும் கேவலமாகப் பேசிக் கொண்டே இருந்தாள். 302 00:27:12,340 --> 00:27:13,466 நைஜாவை சொல்கிறாயா? 303 00:27:16,052 --> 00:27:17,136 பிறகு என்ன நடந்தது? 304 00:27:18,596 --> 00:27:20,264 பின்னர் நான் அவளை அடித்தேன். 305 00:27:21,974 --> 00:27:26,854 மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும். என்ன நடந்தது என்று தெரியுமா? 306 00:27:28,522 --> 00:27:32,026 எனக்கு அது பிடித்திருந்தது. அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. 307 00:27:43,829 --> 00:27:45,206 நீ ஒரு வீராங்கனை. 308 00:27:52,630 --> 00:27:56,258 நைஜாவைப் போலவே. அது உனக்கே தெரியும், சரியா? 309 00:28:09,772 --> 00:28:15,236 கெய்லாவின் முன்னேற்றத்திற்கு நாம் வாழ்த்துவோம். அவள் வலிமையானவள். 310 00:28:16,404 --> 00:28:20,157 இன்று, அவள் தனது ஆன்மீக பயணத்தில் ஒரு படி முன்னேறியுள்ளாள். 311 00:28:20,324 --> 00:28:22,618 -உன்னால் பெருமைப்படுகிறேன். -வாழ்த்துக்கள். 312 00:28:22,618 --> 00:28:24,578 -துணிச்சலான, கெய்லா. -இங்கு உள்ளாள். 313 00:28:24,578 --> 00:28:26,372 -கனிவாக இருக்கிறாய். -சந்தோஷம். 314 00:28:27,623 --> 00:28:28,999 என்னைவிட மிகச் சிறந்தவள். 315 00:28:29,542 --> 00:28:34,672 நம்மைச் சுற்றியுள்ள ஆற்றலின் மூலம் நம் நோக்கங்களை வெளிப்படுத்தும் நேரம் இது. 316 00:28:35,506 --> 00:28:38,008 ஆட்ரி, நீ தயாரா? 317 00:28:46,851 --> 00:28:50,563 -கண்களை மூடுவோம். -நன்றி. 318 00:29:40,654 --> 00:29:42,031 அது என்ன சத்தம்? 319 00:29:48,204 --> 00:29:49,580 எனக்கு எதுவும் கேட்கலை. 320 00:29:52,917 --> 00:29:56,712 அந்த இசை. உனக்கு கேட்கவில்லையா? 321 00:29:59,089 --> 00:30:01,634 ஜெனீன், உனக்கு ஏதாவது கேட்கிறதா? 322 00:30:03,302 --> 00:30:06,305 -இல்லை. -ட்ரே, எங்களுக்கு எதுவும் கேட்கவில்லை. 323 00:30:08,390 --> 00:30:11,769 சரி. நீ அவளிடம் சொல்லிவிட்டாய். 324 00:30:13,854 --> 00:30:17,816 நீ அவளிடம் என் உண்மையான பெயரை சொல்லிவிட்டாய். 325 00:30:18,901 --> 00:30:20,069 இன்று என்ன கிழமை? 326 00:30:21,779 --> 00:30:23,322 -தயவுசெய்... -இன்று என்ன கிழமை? 327 00:30:24,365 --> 00:30:25,699 வெள்ளிக்கிழமை. 328 00:30:29,495 --> 00:30:31,789 நீங்கள் அனைவரும் பொய்யர்கள்! 329 00:30:35,292 --> 00:30:37,836 -எந்த கிழமையாக இருந்தால் என்ன? -திருவிழா! 330 00:30:37,836 --> 00:30:38,921 ட்ரே. 331 00:30:38,921 --> 00:30:41,006 சரி, அனைவரும் மீண்டும் சுவாசிப்போம். 332 00:30:48,013 --> 00:30:50,683 -ட்ரே, எங்கே போகிறாய்? -நைஜாவை தவறவிட முடியாது. 333 00:30:51,225 --> 00:30:52,851 அப்போ சடங்கு என்னாவது? 334 00:30:54,144 --> 00:30:57,898 -ஏன் புறப்படுகிறாய்? -என் ஃபோனைக் கொடு. 335 00:30:58,857 --> 00:31:02,736 திருவிழாவிற்கு போக 40 நிமிடமாகும். நீ அங்கு போவதற்குள்... 336 00:31:02,736 --> 00:31:05,781 தூங்கும் போது என் ஃபோனை எடுத்தாய். எனக்கு அது வேண்டும். 337 00:31:06,448 --> 00:31:10,494 என்னோட ஃபோனைக் கொடு. 338 00:31:12,162 --> 00:31:16,458 ஏன் ஓடிப் போகிறாய்? நீ சுதந்திரமாக செல்லலாம் என்பது உனக்குத் தெரியும். 339 00:31:17,835 --> 00:31:22,214 என்ன வேண்டுமானாலும் செய்ய நம் அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறது. 340 00:31:24,049 --> 00:31:25,593 ஆனால் நீ அறிய வேண்டியது... 341 00:31:29,388 --> 00:31:30,556 ...நீ போனால், 342 00:31:32,516 --> 00:31:34,560 உன்னைப் பற்றி எங்களுக்கு தெரியும். 343 00:31:37,605 --> 00:31:39,898 எல்லாமே எங்களுக்குத் தெரியும். 344 00:31:42,276 --> 00:31:44,820 நீ இணைந்த போது, நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்தோம். 345 00:31:47,072 --> 00:31:49,241 உன் ஃபோன் பிணைப்பு பொருள். 346 00:31:52,036 --> 00:31:56,540 எனக்குத் தாமதமாகிறது. என் ஃபோனை என்னிடம் கொடு. 347 00:31:58,500 --> 00:31:59,835 அதுதான் உனக்கு வேண்டுமா? 348 00:32:08,761 --> 00:32:10,638 நைஜா உன் உண்மையான தோழி இல்லை. 349 00:32:12,139 --> 00:32:15,267 இணையத்தில் உள்ளவர்கள் உன் உண்மையான நண்பர்கள் அல்ல. 350 00:32:16,935 --> 00:32:18,228 நான் தான் உன் தோழி. 351 00:32:20,230 --> 00:32:21,398 முதல் நாள். 352 00:32:24,485 --> 00:32:27,988 முதல் நாளிலிருந்தே எனக்குத் தெரியும். 353 00:32:31,950 --> 00:32:33,410 நீ குடும்பத்துடன் இருக்க. 354 00:32:41,418 --> 00:32:42,336 ஆமாம். 355 00:32:45,964 --> 00:32:47,841 வா, ட்ரே. உள்ளே வா. 356 00:32:49,134 --> 00:32:51,762 -போகலாம். -ஆமாம், நீ எங்களில் ஒருத்தி. 357 00:32:52,304 --> 00:32:53,931 இதைவிட வலிமையானவள் என தெரியும். 358 00:32:57,017 --> 00:32:57,851 உன் ஆற்றல்... 359 00:33:04,191 --> 00:33:05,192 ஈவா! 360 00:33:08,320 --> 00:33:10,364 -என்ன காரியம் செய்தாய்? -ஐயோ, கடவுளே. 361 00:33:12,116 --> 00:33:14,493 என்ன காரியம் செய்துவிட்டாய்? 362 00:33:14,952 --> 00:33:16,829 என்ன செய்திருக்கிறாய்? 363 00:33:34,221 --> 00:33:37,057 சாவியை கொடு! எனக்கு கொடு... 364 00:34:08,088 --> 00:34:10,507 உன் தோலை உரிப்பேன், மோசமானவளே! 365 00:35:19,827 --> 00:35:22,830 நீங்க திரும்ப வேண்டும், மேடம். நிகழ்ச்சி முடிந்தது. 366 00:35:23,664 --> 00:35:25,999 வாயில்கள் மூடப்படும். அங்கே போக முடியாது. 367 00:35:26,834 --> 00:35:29,628 மேடம், போய் அங்கே யூ-டர்ன் போடுங்கள், 368 00:35:29,628 --> 00:35:32,506 அப்படியே வெளியே போங்கள், சரியா? இனிய இரவு. 369 00:36:11,211 --> 00:36:15,132 நைஜா! நைஜா! நைஜா! 370 00:36:29,855 --> 00:36:31,565 மன்னித்துவிடு, நைஜா. 371 00:36:36,653 --> 00:36:40,532 பயந்து ஓடுதல் 372 00:37:32,417 --> 00:37:34,419 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன் 373 00:37:34,419 --> 00:37:36,505 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்