1
00:00:06,173 --> 00:00:08,300
நாம் பார்த்ததை நம்ப முடிகிறதா?
2
00:00:08,426 --> 00:00:11,095
அவளைப் பார்த்தோம்.
அது மிகச்சிறந்த கச்சேரி.
3
00:00:11,095 --> 00:00:13,055
அவள் பாடுவது மிக சிறப்பாக இருக்கும்.
4
00:00:13,055 --> 00:00:15,516
விளையாடறியா?
நைஜா அத்தனை தீவிரமில்லை.
5
00:00:15,933 --> 00:00:16,767
அற்புதம்.
6
00:00:16,767 --> 00:00:19,603
ஆமாம். பியானோவோடு
ஃபாலோ யுவர் டியர்ஸ் பாடலில்,
7
00:00:19,603 --> 00:00:21,272
அவளது குரலை நேரலையில் கேட்டாயா?
8
00:00:21,272 --> 00:00:24,400
யாராலும் அப்படி பாட முடியாது.
இப்பவும் சிலிர்க்கிறது.
9
00:00:24,400 --> 00:00:28,279
பாரிஸ் வீடியோவின் நடனம், அடடா.
நைஜா மிகச்சிறந்த பெண்மணி...
10
00:00:28,279 --> 00:00:32,867
இல்லை, இல்லை, இல்லை. நைஜா ஒரு ராணி.
நைஜா ஒரு தெய்வம். நைஜா நம் சகோதரி.
11
00:00:32,867 --> 00:00:35,745
நைஜா, வேறு கிரகத்தை,
உலகைச் சேர்ந்த நம் சகோதரி
12
00:00:35,745 --> 00:00:38,873
அவள் நல்லவள், அவளை நேசிக்கிறோம்.
அவள் சிறந்த பெண்.
13
00:00:39,039 --> 00:00:42,793
இதைச் சொல்ல கஷ்டமாக இருக்கு,
அவர்களால் அவளைப் போல பாடவோ,
14
00:00:42,793 --> 00:00:46,046
நடனமாடவோ, அல்லது
பாடி ஆடும் போது மூச்சுவிட முடியாது.
15
00:00:46,046 --> 00:00:49,008
லியோடார்ட் ஆடையிலோ,
முழங்கால் பட்டையோடோ யாரையாவது
16
00:00:49,008 --> 00:00:51,343
பார்த்தால் சுடுவேன். சத்தியமா.
17
00:00:51,343 --> 00:00:54,597
-ஆமாம், ஆமாம்.
-வெறுப்பாளர்களை விடு, சரியா?
18
00:00:54,764 --> 00:00:57,850
நைஜா தான் நம் ராணி
நாம் அவளை பாதுகாக்க வேண்டும்.
19
00:00:59,310 --> 00:01:00,269
பொறு. சரி.
20
00:01:00,728 --> 00:01:03,355
இது கற்பனைக் கதை அல்ல.
21
00:01:03,355 --> 00:01:06,859
உயிரோடு இருக்கும் அல்லது இறந்த
உண்மை நபர்களோடு, அல்லது உண்மையான
22
00:01:06,859 --> 00:01:10,362
நிகழ்ச்சிகளோடு இருக்கும் ஒற்றுமை
வேண்டுமென்றே செய்யப்பட்டது.
23
00:01:10,362 --> 00:01:13,866
சியாட்டல், வாஷிங்டன்.
டிசம்பர் 2017.
24
00:01:42,895 --> 00:01:43,896
ஹலோ?
25
00:02:41,245 --> 00:02:43,497
-உனக்குப் பிடித்த கலைஞர் யார்?
-என்ன?
26
00:02:45,749 --> 00:02:49,253
உனக்குப் பிடித்த கலைஞர் யார்?
27
00:02:52,882 --> 00:02:53,799
லில் கிப்பிள்.
28
00:02:56,260 --> 00:03:00,180
-லில் கிப்பிள்.
-எத்தனை கிராமி விருதுகளை பெற்றான்?
29
00:03:01,682 --> 00:03:05,269
-எனக்குத் தெரியாது.
-ஒன்றுமில்லை. நைஜாவுக்கு 26 கிடைத்தது.
30
00:03:05,519 --> 00:03:07,938
நைஜாவை விட லில் கிப்பிள் சிறந்தவனா?
31
00:03:08,063 --> 00:03:11,567
-தயவு செய். எனக்குத் தெரியாது.
-அவன் சிறந்தவன் இல்லை.
32
00:03:12,610 --> 00:03:16,906
எல்லா பாடலுக்கும் ஒரே மெல்லிசையை
பயன்படுத்தி, குழந்தைகளை பாலியல் செய்பவன்.
33
00:03:16,906 --> 00:03:20,451
அவனை காப்பாற்றும் அம்சம் இல்லாத
ஹிட் பாடலை எழுத முடியாதவன்.
34
00:03:20,451 --> 00:03:24,496
அவன் வெத்துவேட்டு.
ஆனால் நைஜா மிகவும் திறமை வாய்ந்தவள்.
35
00:03:28,876 --> 00:03:33,589
-நைஜா உன் தகுதிக்கு ஏற்றவள் இல்லையோ?
-இல்ல, அப்படியில்ல. ப்ளீஸ். அப்படியில்ல.
36
00:03:33,589 --> 00:03:36,133
அவளால் ஒருவன் கூட
மகிழ மாட்டான் என்றாயே?
37
00:03:36,133 --> 00:03:41,305
-நான் அப்படிச் சொல்லலை. இல்லை.
-ஆனால் சொன்னாயே. என்னிடம் சான்று இருக்கு.
38
00:03:45,434 --> 00:03:47,061
நிகா, ட்விட்டரா?
39
00:03:53,901 --> 00:03:57,780
ஸ்வார்ம்
40
00:06:26,595 --> 00:06:28,222
மரிசா
அவளது பெட்டியின் அளவு என்ன?
41
00:06:28,222 --> 00:06:30,766
மரிசா
ஆலிஸ் டட்லி (தரியல்ஆலிஸ்டட்லி) / ட்விட்டர்
42
00:06:39,650 --> 00:06:41,151
ஆலிஸ் டட்லி
43
00:06:46,406 --> 00:06:49,034
ஆலிஸ் டட்லி - @தநைஜாஹட்டன்,
நீ ஒரு பெண்ணியவாதி என்றும்
44
00:06:49,034 --> 00:06:52,079
இந்த நபரோடு இருக்கிறாய்
என்றும் நினைத்தேன்
45
00:06:52,204 --> 00:06:56,041
@நைஜாஹைவ் உங்களின் நைஜா ட்ரோல்ஸ்
சலித்துவிட்டது. வாழ்க்கையை வாழுங்கள்.
46
00:06:56,166 --> 00:06:58,544
@நைஜாஹைவ்-@தரியல்ஆலிஸ்டட்லி
இந்த பெண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி.
47
00:06:58,544 --> 00:07:01,713
{\an8}@தரியல்ஆலிஸ்டட்லி இவளை சமாளித்ததும்
எனக்கு நல்ல வழக்கறிஞர் தேவைப்படுவார்.
48
00:07:01,922 --> 00:07:05,425
இசையின் மூலம் போலீஸின் மிருகத்தனத்திற்கு
ஆலிஸ் டட்லி நைஜாவை குற்றம் சாட்டினார்
49
00:07:05,634 --> 00:07:09,763
{\an8}ஆலிஸ் டட்லி @தரியல்ஆலிஸ்டட்லி
அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குங்க
50
00:07:09,763 --> 00:07:13,600
@நைஜாஹைவ் பெண்ணியவாதி அல்லாத ஒரு
பெண்ணால் மூளைச்சலவை செய்யப்படுகிறீர்கள்.
51
00:07:13,600 --> 00:07:14,977
ஆலிஸ் டட்லி
அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குங்க
52
00:07:15,144 --> 00:07:17,396
{\an8}ஆலிஸ் டட்லி - அமெரிக்காவை சிறப்பாக்குங்க.
கேள்வி பதில்-கொள்கை-சிந்தனைகள்-புத்தகம்
53
00:07:19,148 --> 00:07:20,691
{\an8}622.4 ஆயிரம் ஃபாலோவர்ஸ்
54
00:07:20,691 --> 00:07:24,403
ஆலிஸ் டட்லியின் வீடு கண்டறியப்பட்டது
55
00:07:38,500 --> 00:07:39,668
கலிஃபோர்னியாவிற்கு வரவேற்கிறோம்
பசிபிக் நேர மண்டலத்துக்குள் நுழைகிறீர்கள்
56
00:07:44,882 --> 00:07:49,469
{\an8}நைஜா, உன்னிடம் சில விஷயத்தை சொல்லணும்.
உனக்கு வெள்ளை ரசிகர்களும் உண்டு.
57
00:07:49,469 --> 00:07:50,554
{\an8}நைஜாவின் அமெரிக்கா?
58
00:07:50,554 --> 00:07:53,932
{\an8}சரி! இந்த நாட்டிலுள்ள
வெள்ளையின பெண்களுக்கு
59
00:07:53,932 --> 00:07:55,434
{\an8}உன்னை போலிருக்க விருப்பம்.
60
00:07:56,351 --> 00:08:00,898
நீ அவர்களை அடையாளம் கண்டு, உன் தரமற்ற
இசையை வாங்கியதற்காக நன்றி சொல்லலாம்,
61
00:08:00,898 --> 00:08:03,650
ஆனா வெறுப்பையும்,
இனவாதத்தையும் பரப்புகிறாய்.
62
00:08:03,650 --> 00:08:04,568
த ஸ்வார்ம் ட்வீட் செய்தது @நைஜாஹைவ்
63
00:08:04,568 --> 00:08:06,361
நைஜாவும் காஷேயும் எல்ஏவில் உள்ளனர். அவன்
கடைசி நிகழ்ச்சிக்கு வருவதாக சொல்கின்றனர்
64
00:08:06,361 --> 00:08:09,698
யாரேனும் உன்னை மதிப்பதை பார்க்கும்போது
என் மனமுடைகிறது.
65
00:08:10,157 --> 00:08:12,326
கடவுள் தான் அவர்களுக்கு உதவணும்.
66
00:08:34,223 --> 00:08:36,183
...அப்போது மூச்சுவிட முடியாது...
67
00:08:36,183 --> 00:08:39,061
லியோடார்ட் ஆடையிலோ,
முழங்கால் பட்டையோடோ யாரையாவது
68
00:08:39,061 --> 00:08:42,105
பார்த்தால் சுடுவேன்.
வெறுப்பாளர்களை விடு, சரியா?
69
00:08:42,105 --> 00:08:45,484
நைஜா தான் நம் ராணி
நாம் அவளை பாதுகாக்க வேண்டும்.
70
00:08:47,069 --> 00:08:48,320
-பொறு. சரி.
-மரிசா.
71
00:08:48,320 --> 00:08:51,448
ட்ரே, என்னை அப்படி பார்க்காதே.
காரை கண்டுபிடிப்போம்.
72
00:08:51,907 --> 00:08:56,119
நைஜா - என் காதலை ஆதரிப்பதில் சந்தோஷம்
@த1காஷே
73
00:08:56,328 --> 00:08:59,665
உறுதியாக: எல்ஏவில், எஃப்எல்:டி-யின்
இறுதி கச்சேரிக்கு ராணி வருவாள்.
74
00:09:17,432 --> 00:09:18,517
ஆலிஸ் டட்லி: கொஞ்சம் கூட உண்மை இல்லை:
75
00:09:18,517 --> 00:09:20,143
நைஜாவின் தலைமுடி பற்றி மட்டும்
அவள் பொய் சொல்லவில்லை.
76
00:09:20,143 --> 00:09:21,144
நம் கண்முன்னே
(தலைமுடியையும்) ஏமாற்றுவதும் தான்.
77
00:09:59,182 --> 00:10:02,269
ஆம், கோ எஃப்லக்ஸ் யுவர்செல்ஃப்
விளம்பரத்தை செய்கிறோம்.
78
00:10:03,312 --> 00:10:04,354
சிறப்பு. சரி.
79
00:10:05,063 --> 00:10:06,523
ஹே, மீண்டும் வருக, ஆலிஸ்.
80
00:10:07,065 --> 00:10:07,899
அருமை.
81
00:10:10,402 --> 00:10:11,403
எஃப்லக்ஸ், ஹாலிவுட்.
82
00:10:13,530 --> 00:10:14,364
ஹலோ?
83
00:10:14,990 --> 00:10:18,493
ஹாய். அப்படியே உள்ளே போக முடியாது.
உறுப்பினராக இருக்கணும்.
84
00:10:18,493 --> 00:10:22,706
-பாஸை வீட்டில் விட்டுட்டேன்.
-நாங்க ஆப் தான். பாஸ் பயன்படுத்துவதில்லை.
85
00:10:22,998 --> 00:10:26,168
-உறுப்பினர் ஆகணும்னா...
-ஓ, கடவுளே. ஜாஸ்மின்?
86
00:10:27,669 --> 00:10:31,089
நான் டேனி. நிக்கியின் நண்பன்?
ட்ராக் விருந்தில் சந்தித்தோமே?
87
00:10:33,633 --> 00:10:34,885
-ஹே.
-ஓ, கடவுளே.
88
00:10:34,885 --> 00:10:38,847
-ஹை. நீ மயாமிக்கு போனதா நினைத்தேன்.
-சில நாட்களுக்காக திரும்பினேன்.
89
00:10:41,266 --> 00:10:44,519
-நிக்கி எப்படி இருக்கிறான்?
-அவன் ஒரு முட்டாள். வேறென்ன?
90
00:10:45,145 --> 00:10:47,147
-அவள் இங்கே உறுப்பினரா?
-ஆமாம்.
91
00:10:49,232 --> 00:10:50,901
இனவெறியோடு நடந்து கொண்டாளா?
92
00:10:55,197 --> 00:10:56,198
அவள் என் விருந்தாளி.
93
00:10:57,616 --> 00:11:01,078
கிரிஸியும், ஜானும் சேர்ந்ததற்கு
நான்தான் காரணம். நன்றி.
94
00:11:01,078 --> 00:11:03,914
இன்னமும் முடியை பின்னி,
கிரிஸ்டல் ஹீலிங் செய்கிறாயா?
95
00:11:03,914 --> 00:11:07,793
அதை பற்றி உன்னிடம் பேசணும்.
கிரிஸ்டல் பற்றி, பின்னல்களல்ல.
96
00:11:08,043 --> 00:11:11,713
ஆனால், உண்மையில், இரண்டையும் பற்றி.
97
00:11:12,589 --> 00:11:15,300
ஊருக்கு வந்துட்ட,
சீக்கிரமே முன்பதிவு செய்றேன்.
98
00:11:15,300 --> 00:11:16,885
நீ எப்போது ஃப்ரீ?
99
00:11:18,303 --> 00:11:21,056
பொறு. நீ அடுத்த வகுப்பு எடுக்கிறாயா?
100
00:11:21,723 --> 00:11:23,642
அப்படியென்றால், எடுக்காதே.
101
00:11:23,642 --> 00:11:27,396
ட்ரிஷா மோசமானவள்,
உடற்பயிற்சி செய்ய மாட்டாள்.
102
00:11:27,604 --> 00:11:29,856
-விளையாடுகிறாய்.
-செல்லமே, இல்லை.
103
00:11:32,109 --> 00:11:35,737
-நீ கெல்லனின் வகுப்பு எடுத்தாயா?
-கெலன் யார்?
104
00:11:39,324 --> 00:11:42,911
இங்கு வேலை செய்யலை போல.
எப்போதும் உணர்ச்சி பிழம்பா இருப்பான்.
105
00:11:43,829 --> 00:11:44,996
வேடிக்கையாக இருக்கு.
106
00:11:44,996 --> 00:11:49,084
வயிற்றுக்கு பயிற்சி இல்லாமல்
அதை சிற்ப வகுப்பு என எப்படி அழைக்கலாம்?
107
00:11:49,084 --> 00:11:51,962
-நான் பணம் கட்டியதை நம்ப முடியலை தானே?
-ஆமாம்.
108
00:11:52,337 --> 00:11:54,423
-பிறகு சந்திக்கலாம். சரியா?
-சரி.
109
00:11:56,007 --> 00:11:59,094
படிகங்கள் இல்லாத போது
கொழுப்பை எரிக்க மாட்டேன்.
110
00:12:05,809 --> 00:12:06,685
பை.
111
00:12:36,089 --> 00:12:37,716
உனக்கு பிடித்த கலைஞர் யார்?
112
00:13:04,242 --> 00:13:08,371
மரிசா
ஜாக்கெட்டைப் பின்தொடரு!
113
00:13:16,671 --> 00:13:20,383
{\an8}ஊழியர்கள்
எஃப்எல்:டி
114
00:15:10,201 --> 00:15:11,202
யார் அங்கே?
115
00:15:12,996 --> 00:15:15,165
என்ன செய்ற?
நான் போலீஸை அழைக்கிறேன்.
116
00:15:15,165 --> 00:15:17,876
இல்லை, போலீசை அழைக்காதே.
என்னை கண்டுபிடிப்பான்.
117
00:15:24,758 --> 00:15:26,009
நானே இதை செய்றேன்.
118
00:15:26,009 --> 00:15:28,511
-நன்றி.
-உன் அழகான கால் மூட்டுகளைப் பார்.
119
00:15:29,471 --> 00:15:32,557
-இந்த கட்டடத்திலா வாழ்கிறாய்?
-பக்கத்து அபார்ட்மெண்ட்.
120
00:15:33,141 --> 00:15:37,062
நீ கஷ்டப்படுவது எனக்கு பிடிக்கலை.
நான் இங்கு சில காலம் வசித்தேன்.
121
00:15:37,062 --> 00:15:39,189
எப்போதும் தம்பதிகள் சண்டையிடுவர்.
122
00:15:39,397 --> 00:15:43,193
பக்கத்து வீட்டில், மனைவியின்
தலையை சுவரில் இடிக்கும் சத்தம் கேட்கும்.
123
00:15:43,193 --> 00:15:45,111
மூன்று நாட்கள் சிறை சென்றான்.
124
00:15:46,363 --> 00:15:48,281
குழந்தை பிறந்து வேறுபக்கம் போனாங்க.
125
00:15:49,991 --> 00:15:52,118
உனக்கு உதவும்படி
யாரையும் அழைக்க வேணாமா?
126
00:15:55,080 --> 00:15:56,706
என்ன செய்வதென்று தெரியலை.
127
00:15:58,583 --> 00:15:59,501
உனக்கு பசிக்குதா?
128
00:16:00,752 --> 00:16:02,962
-கொஞ்சம்.
-உனக்கு ஏதாவது சமைக்கிறேன்.
129
00:16:04,923 --> 00:16:09,052
கொஞ்ச நாளாக எனக்கு துணை இல்லை,
ஆனால் என்னால் ஏதாவது...
130
00:16:09,052 --> 00:16:10,720
கச்சேரிகளில் வேலையோ?
131
00:16:11,262 --> 00:16:16,559
ஆமாம். எனக்கு பயணம் பிடிக்கும். இது
கடற்கொள்ளையர் கப்பலில் இருப்பது போன்றது.
132
00:16:16,559 --> 00:16:18,061
இப்போ இதில் வேலை?
133
00:16:18,478 --> 00:16:23,274
கேஷேவுக்கு. நல்ல வேலை, ஆனால்,
நாளை முடிவடைவதில் சந்தோஷம். நீ ரசிகையா?
134
00:16:24,943 --> 00:16:26,194
நான் பெரிய ரசிகை.
135
00:16:27,112 --> 00:16:29,447
என்ன? உனக்கு பிடித்த பாடல் எது?
136
00:16:30,532 --> 00:16:32,158
போதை மருந்து.
137
00:16:46,715 --> 00:16:49,634
அடுக்கு 2 குழு அணுகல்
ஊழியர்கள் - எஃப்எல்:டி
138
00:17:06,943 --> 00:17:10,238
பெனலோபி. பயப்படாதே.
அவள் ஒன்றும் செய்யமாட்டாள்.
139
00:17:10,238 --> 00:17:12,490
பூனை போன்ற ஏதாவது வளர்க்கலாமே?
140
00:17:12,490 --> 00:17:16,411
அவை அற்புதமானவை, குறிப்பாக
என்னுடையது. அருமையானவள்.
141
00:17:17,829 --> 00:17:20,331
அவகாடோ மற்றும் ஆலிவ்ஸ் கொண்டு வந்துள்ளேன்.
142
00:17:23,293 --> 00:17:24,461
சாறுடன் இருக்கு தானே?
143
00:17:25,920 --> 00:17:27,255
பொறு. உனக்கு பசிக்கலையா?
144
00:17:29,883 --> 00:17:33,344
-என்னிடம் உணவு இருக்கு.
-என்ன? அதை வெளியே எடு. பார்ப்போம்.
145
00:17:39,392 --> 00:17:43,772
-அதனுடன் கொஞ்சம் தண்ணீர் வேண்டுமா?
-ஜூஸ் அல்லது சோடா இருக்கா?
146
00:17:43,772 --> 00:17:48,735
டோபோ சிக்கோ இருக்கு. ஆரோக்கியம் தான்
எனக்கு முக்கியம். முன்பு பருமனாக இருந்தேன்
147
00:17:48,943 --> 00:17:50,111
380 பவுண்ட்.
148
00:17:50,111 --> 00:17:54,824
நான் பழகிய பெண், அவளும் அதிக எடை தான்,
அவள் மாரடைப்பால் இறந்துவிட்டாள்.
149
00:17:55,575 --> 00:17:57,368
{\an8}அப்போதிருந்து, டயட் இருக்கேன்.
150
00:17:57,368 --> 00:18:00,789
{\an8}ஒரு நாளைக்கு இருமுறை உடற்பயிற்சி,
16 மணிநேரம் உண்ணாவிரதம்.
151
00:18:00,789 --> 00:18:05,001
குடிப்பதில்லை. நான் ஓட்ஸ்,
சாலட் மட்டுமே சாப்பிடுகிறேன்.
152
00:18:05,335 --> 00:18:07,879
வார இறுதி ஸ்மூதி சாப்பிடுவேன்.
க்ளூட்டனில்ல.
153
00:18:07,879 --> 00:18:10,799
டோனட்ஸ் மற்றும் தின்பண்டங்களை
விட்டு விட்டேன்.
154
00:18:10,799 --> 00:18:13,968
அவற்றை வீட்டில் வைத்திருந்தால்,
மனம் சஞ்சலப்படுகிறது.
155
00:18:17,764 --> 00:18:19,224
போதை பழக்கம் இருந்திருக்கா?
156
00:18:23,937 --> 00:18:24,938
இருந்திருக்கு.
157
00:18:27,649 --> 00:18:31,861
அது உண்மையில் ஒருபோதும் போகாது.
158
00:18:33,613 --> 00:18:34,656
அதை பற்றி சொல்.
159
00:18:36,825 --> 00:18:40,745
சில சமயங்களில் விட்டுக்கொடுப்பது நல்லது.
160
00:18:42,914 --> 00:18:48,628
ஆர்வம். அது தான்
அதிகாலை பனியில் காட்டிற்குள்,
161
00:18:48,795 --> 00:18:52,841
செல்ஃபோன், காஃபி ஷாப், சாலை நெரிசல்
எதுவும் இல்லாத இயற்கைக்குள்
162
00:18:52,841 --> 00:18:53,758
இட்டுச்செல்லும்.
163
00:18:54,092 --> 00:18:55,802
எது நிஜம் என அங்கு தான் தெரியும்.
164
00:18:56,135 --> 00:19:00,348
மெல்லிய மூச்சு சத்தம் முதல்
காலடிச் சத்தம் வரை,
165
00:19:00,515 --> 00:19:02,517
தினசரி சௌகரியங்களுக்கு அப்பால்.
166
00:19:02,809 --> 00:19:06,646
உங்கள் திறமைகள் மற்றும் உள்ளுணர்வுகளை
நீங்கள் நம்ப வேண்டும்.
167
00:19:07,981 --> 00:19:09,399
திறமை உங்களிடம் உள்ளது.
168
00:19:16,197 --> 00:19:18,950
உங்க விருப்பம் எதுவாகவும் இருக்கட்டும்.
முகாமிட ஆசை.
169
00:19:20,535 --> 00:19:21,995
வேளியே எடுப்பதில் ஆர்வம்.
170
00:19:22,412 --> 00:19:26,958
வேட்டை மற்றும்
உண்மையைக் கண்டறிவதில் ஆர்வம்.
171
00:19:27,709 --> 00:19:29,294
தரத்தில் ஆர்வம்.
172
00:19:29,711 --> 00:19:33,172
எஸ்டிவிங்கில், மிகச்சிறந்த அமெரிக்கத்
தயாரிப்பை உருவாக்க ஆசை...
173
00:19:33,172 --> 00:19:34,841
அவற்றை சாப்பிடலாம். சாப்பிடு.
174
00:19:34,841 --> 00:19:38,428
90 ஆண்டுகளாக, வெளியூர்காரர்களுக்கான
கருவிகளை உருவாக்கியுள்ளோம்.
175
00:19:56,529 --> 00:19:57,447
இங்கே வா.
176
00:19:57,447 --> 00:19:59,991
அவை எல்லா வெளியூர்காரர்களுக்கும்
இன்றியமையாதது.
177
00:19:59,991 --> 00:20:03,077
தரத்திற்கான எங்கள் ஆர்வத்தினால்,
புதுமை உண்டாகிறது.
178
00:20:03,077 --> 00:20:05,705
வேட்டைக் கோடாரி போன்ற
புதிய தயாரிப்புகளுடன்.
179
00:20:06,623 --> 00:20:10,960
கூர்மையாக்கப்பட்ட விளிம்புகள், கொக்கியால்
இது வேட்டைக்காரர்களுக்கு ஏற்ற கருவி.
180
00:20:11,252 --> 00:20:14,172
இந்த கோடாரி எல்லா
வேட்டைக்காரருக்கும் பிடிக்கும்.
181
00:20:14,172 --> 00:20:17,175
மரத்தை வெட்டுவது மற்றும்
பராமரிப்பது முதல், பெரியளவில்
182
00:20:17,175 --> 00:20:18,927
வயல்களை அலங்கரிப்பது வரை...
183
00:21:06,683 --> 00:21:07,600
அடச்சே.
184
00:21:12,897 --> 00:21:13,731
எப்படி இருக்க?
185
00:21:15,733 --> 00:21:18,319
நலம். நீங்கள்?
186
00:21:19,779 --> 00:21:21,990
இனி அப்படி நடக்க விடமாட்டேன், சரியா?
187
00:21:23,324 --> 00:21:25,034
இன்று என்ன செய்ய போகிறீர்கள்?
188
00:21:26,035 --> 00:21:28,579
ஷோ துவங்கும் வரைக்கும்
ஜிம்முக்குப் போறேன்.
189
00:21:29,998 --> 00:21:31,374
நிகழ்ச்சிக்கு வருகிறாயா?
190
00:21:32,083 --> 00:21:34,544
சுற்றி காட்டுறேன்.
என் வேலையை நீ பார்க்கலாம்.
191
00:21:34,544 --> 00:21:39,173
சரி. அது நன்றாக இருக்கும்.
அது நிஜமாகவே நன்றாக இருக்கும்.
192
00:22:02,321 --> 00:22:05,867
கவனிப்பதே தெரியாமல் கவனிக்க வேண்டும்.
சொல்வது புரிகிறதா?
193
00:22:05,867 --> 00:22:08,703
-பார், லைட்டிங் கண்டுபிடித்தவர்...
-நண்பா.
194
00:22:08,703 --> 00:22:10,204
ஹே, என்ன, ஆண்டி?
195
00:22:10,204 --> 00:22:13,541
-எப்படி இருக்க, ப்ரோ? ஆம்.
-எப்படி இருக்க? நலமா?
196
00:22:13,541 --> 00:22:17,962
உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி.
இவள் ஷானிஸ்.
197
00:22:18,379 --> 00:22:19,380
பார்த்ததே சந்தோஷம்.
198
00:22:21,466 --> 00:22:24,218
-ஆம்.
-பயணத்தின் கடைசி நிகழ்ச்சி, பரபரப்பானது.
199
00:22:24,385 --> 00:22:25,928
-அற்புதம்.
-கேஷே ரசிகையா?
200
00:22:27,305 --> 00:22:28,389
ரொம்ப பிடிக்கும்.
201
00:22:29,307 --> 00:22:32,268
தற்காலிக பேட்ஜை கொடுத்ததற்கு
ஃபிராங்கிடம் நன்றி சொல்.
202
00:22:32,268 --> 00:22:33,644
என்னுடையதை கண்டுபிடிக்கல.
203
00:22:34,187 --> 00:22:36,689
சிறப்பான நிகழ்ச்சி.
நீ விருந்துக்கு போகிறாயா?
204
00:22:36,689 --> 00:22:38,441
வீட்டுக்கு போக நினைக்கிறேன்.
205
00:22:38,441 --> 00:22:41,360
இது கடைசி நிகழ்ச்சி. நீ கொண்டாட வேண்டும்.
206
00:22:41,486 --> 00:22:43,321
பெண்களின் யோசனை சரியாக இருக்கும்.
207
00:22:44,155 --> 00:22:48,409
-நாங்கள் விருந்துக்கு போகிறோம்.
-அந்த விருந்துகள் மிகவும் வித்தியாசமானவை.
208
00:22:49,368 --> 00:22:52,622
-சுற்றி பிரபலங்களின் கூட்டம்...
-நாம் போக வேண்டும்.
209
00:22:53,456 --> 00:22:55,124
-நாம்...
-இல்லை.
210
00:22:58,711 --> 00:23:02,965
சரி. சரி. உன்னைப்
பார்த்ததில் சந்தோஷம், நண்பா.
211
00:23:02,965 --> 00:23:04,592
-ஆமாம்.
-பிறகு சந்திப்போம்.
212
00:23:04,592 --> 00:23:05,510
சரி.
213
00:23:12,475 --> 00:23:13,893
நான் ஒன்று கேட்கலாமா?
214
00:23:14,727 --> 00:23:16,145
அவள் நைஜாவின் சகோதரி.
215
00:23:20,108 --> 00:23:21,317
இது சரி வருமா?
216
00:23:25,988 --> 00:23:28,241
பின்மேடையை சாதகமாக
பயன்படுத்த முயல்கிறேன்,
217
00:23:28,241 --> 00:23:31,661
ஆனால் அதே நேரத்தில்,
நமக்குள் ஏதோ ஒரு இணக்கம்
218
00:23:31,661 --> 00:23:33,162
இருப்பது போல உணர்கிறேன்.
219
00:23:33,579 --> 00:23:34,413
என்னுடன் வா.
220
00:23:39,377 --> 00:23:42,547
ஹே. என்ன செய்கிறாய்?
என்னை இங்கிருந்து வெளியே விடு.
221
00:23:43,965 --> 00:23:48,052
எங்கே போகிறாய்?
ஹே, ஷானிஸ், என்னை வெளியே விடு.
222
00:23:48,427 --> 00:23:51,139
பெனலோபே என்னவாகும்?
தொட்டியில் சிக்கிக்கொள்வாள்.
223
00:23:52,140 --> 00:23:53,850
அதெல்லாம் முக்கியமில்லையா?
224
00:23:57,395 --> 00:24:01,357
காஷே
முதல் கடைசி சுற்றுப்பயணம்
225
00:24:04,402 --> 00:24:05,236
அடச்சே.
226
00:24:22,712 --> 00:24:24,338
-ஹே.
-மன்னிக்கவும்.
227
00:24:33,306 --> 00:24:37,560
ஹே, நமக்கு பரிச்சயம் உண்டா?
நீ மிகவும் தெரிந்தவள் போல தோணுது.
228
00:24:40,479 --> 00:24:45,359
என் பெயர் ஜெஸ்ஸி. நான் கிரேஸ் அனாடமியின்
நடிகன். அதைப் பார்த்திருக்கிறாயா?
229
00:24:46,152 --> 00:24:49,113
இல்லையா? கேபின் இன் த வுட்ஸ்?
அதுதான் என் சிறந்த படம்.
230
00:24:50,281 --> 00:24:55,286
இல்லையா? லீ டேனியல்ஸின் த பட்லர்?
டெர்டி டான்சிங் 3: கப்பவேரா நைட்ஸ்?
231
00:24:55,870 --> 00:24:59,373
சிஸ்டர்ஹுட் ஆஃப் த டிராவலிங் பேண்ட்ஸ் 2?
ஹே, எங்கே போகிறாய்?
232
00:24:59,999 --> 00:25:02,793
"பிளாக் கேர்ள் மேஜிக்"
சொற்றொடரை உருவாக்கினேன்.
233
00:26:45,771 --> 00:26:47,606
பெண்ணே, நீ நைஜாவைக் கடித்தாயா?
234
00:26:48,024 --> 00:26:50,276
நைஜாவை யாரும் பாதுகாக்கவில்லையா?
235
00:26:50,276 --> 00:26:53,237
-ஏதோ காட்டேரி போல, நண்பா.
-அடச்சே. வழிவிடுங்க.
236
00:26:57,450 --> 00:26:58,284
நைஜாவை இல்லை.
237
00:27:20,765 --> 00:27:22,099
அது யார் தெரியுமா?
238
00:27:24,352 --> 00:27:26,437
"லவ் பாஸ்கெட்பால்"-ஐ சேர்ந்தவள்.
239
00:27:37,656 --> 00:27:40,368
{\an8}ரசனை
240
00:28:32,378 --> 00:28:34,380
வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்
241
00:28:34,380 --> 00:28:36,465
{\an8}படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்