1 00:00:05,965 --> 00:00:08,551 இது கற்பனைக் கதை அல்ல. 2 00:00:08,676 --> 00:00:10,928 உயிரோடு இருக்கும் அல்லது இறந்த உண்மை நபர்களோடு, அல்லது உண்மையான 3 00:00:10,928 --> 00:00:15,599 நிகழ்ச்சிகளோடு இருக்கும் ஒற்றுமை வேண்டுமென்றே செய்யப்பட்டது. 4 00:00:15,599 --> 00:00:18,936 ஃபெயெட்வில், டென்னசி ஆகஸ்ட் 2017. 5 00:00:52,136 --> 00:00:55,765 ஹே, செல்லமே, எங்கே போகிறாய்? பார்ட்டி தொடங்கப் போகிறது, அன்பே. 6 00:00:55,765 --> 00:00:58,350 -நிக்கா, ப்ளீஸ். வேலை முடிந்தது. -கிளம்பு. 7 00:01:10,029 --> 00:01:12,740 ஸ்பெஷல் காலை உணவை கொடுங்கள். பிளாக் காபி. 8 00:02:03,666 --> 00:02:06,377 -உன் நண்பன் எங்கே? -என்ன? 9 00:02:07,920 --> 00:02:10,881 உன் நண்பன். அந்த டைட்டன் தொப்பி அணிபவன். 10 00:02:11,882 --> 00:02:14,885 -அன்பே, எனக்கு நிறைய நண்பர்கள் இல்லை. -ரெஜி. 11 00:02:16,095 --> 00:02:20,516 டாங்க். அவன் எங்கே என தெரியாது. அவன் ஃபில்லிக்கு போக வேண்டியிருந்தது. 12 00:02:20,516 --> 00:02:22,476 எங்காவது சாலையில் இருப்பான் போல. 13 00:02:22,476 --> 00:02:26,021 ஆனா நான் உன்னை நல்லா கவனிப்பேன், செல்லமே. உன் பெயர் என்ன? 14 00:02:31,986 --> 00:02:36,240 உன் ஆசீர்வாதத்தை தவறவிடாதே. டாங்க் மட்டும் இங்கு பணம் கொடுப்பதில்லை. 15 00:02:45,708 --> 00:02:47,376 இன்று நிறைய சம்பாதித்தேன். 16 00:02:49,837 --> 00:02:51,130 ஹே, புது பொண்ணு. 17 00:02:51,255 --> 00:02:55,050 நடனமாடுவது அல்லது நீ செய்யும் ஒவ்வொன்றும் பணம் சம்பாதிக்கத்தான். 18 00:02:55,050 --> 00:02:56,302 அவளாகவே இருக்கட்டும். 19 00:02:56,302 --> 00:03:00,180 இல்லை. ஏதோ பாட்டுக்கு ஆடுவதை பார்க்க யாரும் வர்றதில்லை. 20 00:03:00,180 --> 00:03:01,765 இது வெள்ளைக்கார கிளப் இல்ல. 21 00:03:01,765 --> 00:03:04,268 நைஜாவோடது. அவளது ஆழமான பாடல்களில் ஒன்று. 22 00:03:04,268 --> 00:03:07,187 ஆழமான. "ஆழமான" என சொல்கிறாள். 23 00:03:07,187 --> 00:03:12,109 இறந்த குழந்தையை பற்றிய பாடல், சரியா? இங்கு உணர்ச்சியைத் தூண்டுவது தான் நம் வேலை. 24 00:03:12,109 --> 00:03:14,403 உணர்ச்சியற்று இருக்க விடக்கூடாது. 25 00:03:17,156 --> 00:03:18,782 யதார்த்தமா இருக்க முயலறேன். 26 00:03:18,782 --> 00:03:21,243 நீ மெக்டானல்டில் வேலை செய்து பணம் சம்பாதி. 27 00:03:21,243 --> 00:03:22,953 மற்றும் பெண்ணுக்கு பெண், 28 00:03:22,953 --> 00:03:26,540 நிகாக்கள் உறுப்புக்கு பதிலா தலையை சொறிந்து வெளியே போனால் 29 00:03:26,540 --> 00:03:29,168 உனக்கு வேலை போகும். சொல்வது சரிதானே, பெண்களே? 30 00:03:31,754 --> 00:03:32,963 பணம் சம்பாதிக்கணும். 31 00:03:33,505 --> 00:03:35,466 அவள் ஏழு டாலர்களை சம்பாதித்தாள். 32 00:03:37,134 --> 00:03:39,011 ஹே, உன் நடனம் எனக்கு பிடித்திருந்தது. 33 00:03:39,511 --> 00:03:43,682 இந்த ஹேர் ஸ்டைலில், அவள் "வெல்கம் டூ த ஸ்பேஸ் ஜாம்" போல இருக்கா. 34 00:03:44,016 --> 00:03:44,934 த லூர் 35 00:03:44,934 --> 00:03:48,479 காரைத் திற! காரைத் திற! 36 00:03:48,771 --> 00:03:53,317 இப்படி செய்யாதே! காரைத் திற! 37 00:03:53,317 --> 00:03:57,196 -நான் வெளியே வர மாட்டேன் -நீ பில் கட்ட வேண்டாம்! நானே கட்டுறேன்! 38 00:03:57,196 --> 00:04:00,366 இது என்னோட கார்! கதவைத் திற! 39 00:04:00,366 --> 00:04:03,661 காரைத் திற, இல்லாவிட்டால், நமக்குள் எல்லாம் முடிந்தது. 40 00:04:03,661 --> 00:04:06,789 -மன்னிப்பு கேளு. -மன்னிச்சுக்கோ. இப்போ கதவைத் திற. 41 00:04:06,914 --> 00:04:10,834 -வருந்துவது தெரியும், ஆனா மன்னிப்பு கேளு. -நாசமாய் போ, முட்டாளே! 42 00:04:11,251 --> 00:04:12,086 நாசமாய் போ! 43 00:04:37,319 --> 00:04:38,654 நாங்கள் நைஜாவை நேசிக்கிறோம் 44 00:04:42,866 --> 00:04:46,120 {\an8}ரெஜி வில்கின்ஸ் @எம்ஜேஸ்ரைட்ஷூ மரிசா ஜாக்சன்! என்ன?!?! 45 00:04:46,120 --> 00:04:48,163 அவளுக்கு இது தேவைதான். முட்டாள் 46 00:04:48,163 --> 00:04:50,040 நைஜா நாளை இறக்கலாம், நான் ஒரு பாடலையும் தவறவிடமாட்டேன் 47 00:04:52,376 --> 00:04:54,169 பொருள்: @எம்ஜேஎஸ்ரைட்ஷூ பெயர்: ரெஜி வில்கின்ஸ் 48 00:04:54,169 --> 00:04:57,548 இடம்: ஃபெயெட்வில், டிஎன் - முகவரி: ??? அவனை டாங்க் என அழைப்பார்கள் 49 00:04:59,341 --> 00:05:01,010 பிரத்தியேகமாக: நைஜா மற்றும் கேச்சியும் அருமையான விலைக்கு ஒரு இடத்தை வாங்கினர் 50 00:05:02,302 --> 00:05:03,220 க்வீனுக்கு ஏற்ற கோட்டை! 51 00:05:03,220 --> 00:05:04,221 டாங்க்ஸ் டோயிங் கோ. துவக்கம் - 2003, ஃபெயெட்வில், டிஎன் 52 00:05:05,597 --> 00:05:06,598 {\an8}செவ்வாய் என்றால் விசேஷ காலை உணவு @தலூர்டிஎன், அனைவரும் அங்கு சந்திப்போம். 53 00:05:06,598 --> 00:05:07,683 வீட்டை விட்டு விலகி உள்ள எனது வீடு @லூர்-நைட்கிளப் #லூர்லேடீஸ் 54 00:05:09,560 --> 00:05:10,394 கார்மன்? 55 00:05:15,691 --> 00:05:18,235 பெண்ணே, என்ன... உன் நிழல் தெரிகிறது. 56 00:05:20,320 --> 00:05:25,075 -என்னைப் பின்தொடர்ந்தாயா? -இல்லை. அப்படி இல்லை. 57 00:05:25,909 --> 00:05:27,453 உன் காரைப் பார்த்தேன். 58 00:05:27,453 --> 00:05:31,999 ஒருமுறை நீ கிளப்பின் அருகில் வசிப்பதாக பேரியிடம் சொன்னாய், அதனால்... 59 00:05:47,222 --> 00:05:48,974 உனக்கு என்ன வேண்டும்? 60 00:05:48,974 --> 00:05:52,227 உன் பாத்ரூமை பயன்படுத்தலாமா? வயிறு வெடித்திடும் போல. 61 00:05:55,606 --> 00:05:56,440 நிச்சயமாக. 62 00:05:56,648 --> 00:05:59,943 நடனமாடுவதற்கு முன்பு நிறைய கேடோரேட் குடித்துவிட்டேன். 63 00:06:02,112 --> 00:06:05,407 இங்கு அறைகள் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறேன். 64 00:06:08,452 --> 00:06:12,956 சே. உன்னிடம் டாம்போன் இருக்கா? எல் சாப்போ குற்றம் நடந்த இடம் போல இருக்கு. 65 00:06:12,956 --> 00:06:16,835 -என்னிடம் நாப்கின்கள் உள்ளன. -டாய்லெட் பேப்பரையே பயன்படுத்தறேன். 66 00:06:26,637 --> 00:06:29,807 -முன்பு பார்த்த விஷயத்திற்காக வருத்தறேன். -என்னது? 67 00:06:30,891 --> 00:06:32,142 என் கேவலமான காதலன். 68 00:06:34,228 --> 00:06:35,521 பரவாயில்லை. 69 00:06:36,647 --> 00:06:39,358 -எனக்கு சில வேலைகள் உள்ளன... -உணவு கிடைக்குமா? 70 00:06:39,483 --> 00:06:43,195 -பசியால் வாடுகிறேன். -இல்லை. நிறைய வேலை இருக்கு. 71 00:06:44,696 --> 00:06:45,656 என் ட்ரீட். 72 00:06:57,501 --> 00:07:03,090 ஸ்வார்ம் 73 00:07:05,050 --> 00:07:07,553 மற்ற பெண்கள் பொறாமைப்படுவது தெரியும், இல்லையா? 74 00:07:09,096 --> 00:07:13,475 நீ மிகவும் நம்பிக்கையானவள். உன் திறனைக் கண்டு பயப்படுகிறார்கள். 75 00:07:17,271 --> 00:07:20,315 வேண்டுமென்றால், உனக்கு கம்ப நடனம் கற்றுத் தரேன். 76 00:07:20,566 --> 00:07:25,070 -ஒரு காரணமாக அதிக பணம் சம்பாதிக்கிறேன். -இந்த வேலை தற்காலிகமானது தான். 77 00:07:30,117 --> 00:07:35,038 சரி. உன் சிந்தனைகளை வெளிப்படுத்து. உனக்குத் தகுதியான வாழ்க்கையை வாழு. 78 00:07:44,423 --> 00:07:47,384 ஆக, இப்போது திடீரென்று, அக்கறை வந்ததா, என்ன? 79 00:07:48,051 --> 00:07:51,597 என்னை அம்போன்னு விடும்போது கவலைப்படல. என் வழியிலிருந்து விலகு. 80 00:08:01,607 --> 00:08:04,776 வித்தியாசமாக எடுத்துக்காதே, உன்னோடு இணக்கம் வந்துள்ளது. 81 00:08:05,152 --> 00:08:08,155 நிராகரிக்கப்படுவது எப்படி இருக்கும் எனக்கு தெரியும். 82 00:08:08,155 --> 00:08:11,241 ஒரு சிறிய இடத்தில், நண்பர்கள் இல்லாமல் வாழ்வது. 83 00:08:12,451 --> 00:08:16,663 நான் கறுப்பர் என்பதை என் முன்னாள் காதலன் ஏற்காததால், உறவை முறித்தேன். 84 00:08:18,790 --> 00:08:21,877 -நீ கறுப்பினத்தவளா? -ஆம். என் அப்பா அரை கறுப்பா? 85 00:08:22,961 --> 00:08:26,006 அரை எப்படி? கறுப்பா? 86 00:08:26,924 --> 00:08:29,676 ஆம். அதனால்தான் எனது மேடைப் பெயர் ஹால்சி. 87 00:08:32,304 --> 00:08:34,348 ஹால்சி யார் என தெரியும் தானே? 88 00:08:35,224 --> 00:08:37,976 நீ காட்டிலா வாழ்கிறாய்? அவள் தான் சிறந்த பாடகி. 89 00:08:38,143 --> 00:08:39,561 நைஜாவை விட சிறப்பானவளில்ல. 90 00:08:44,566 --> 00:08:48,320 நீ ஒரு தீவிரமான ரசிகை. ஸ்வார்ம் அங்கத்தினர். 91 00:08:49,488 --> 00:08:54,201 "நைஜாவைப் பற்றிப் பேசினால் நீ எதிர்த்து பேசுகிறாய்." அருமையான விஷயம். 92 00:08:56,495 --> 00:08:57,746 அடக் கடவுளே. 93 00:09:00,249 --> 00:09:04,878 எனது நண்பருக்கு நான் உணவு வாங்கிச் செல்ல வேண்டும். அவனுக்கு இப்போதே வேண்டுமாம். 94 00:09:07,089 --> 00:09:09,841 எனவே, ஒரு நிமிடத்தில் கிளம்பணும். 95 00:09:20,269 --> 00:09:22,688 -ஹே, நீயும் உள்ளே வருகிறாயா? -இல்லை. 96 00:09:29,945 --> 00:09:32,322 நான் ஊர் சுற்றுவதாக நினைப்பான். 97 00:09:32,322 --> 00:09:35,492 -நீ வந்தால், நான் நல்லவள் என அறிவான். -பரவாயில்லை. 98 00:09:40,789 --> 00:09:42,624 உள்ளே வருவதற்கு நான் பணம் தரேன். 99 00:09:46,086 --> 00:09:49,047 உனக்கு பணம் தேவை என தெரியும். வாங்கிக்கோ. பரவாயில்லை. 100 00:09:58,223 --> 00:09:59,266 யார் அது? 101 00:09:59,975 --> 00:10:02,936 தயவுசெய்து நன்றாக உபசரி. இவள் என் சகா, கார்மன். 102 00:10:04,604 --> 00:10:06,857 -சரி, என் உணவு எங்கே? -பாத்ரூம் எங்கே? 103 00:10:16,992 --> 00:10:19,703 நைஜா நாளை இறக்கலாம், நான் ஒரு பாடலையும் தவறவிடமாட்டேன் 104 00:10:22,914 --> 00:10:26,168 ஒரே நேரத்தில், 2 மனிதர்களையும், இந்த ஆண்டின் ரெக்கார்டையும் நைஜா உருவாக்கினாள் 105 00:10:26,501 --> 00:10:28,545 பொறு, பொறு, பொறு. என்ன கொடுமை இது? 106 00:10:28,545 --> 00:10:29,671 நைஜா. இரட்டையர்கள். அது தான் ட்வீட். 107 00:10:29,796 --> 00:10:33,133 நான் ஒரு ரொட்டி தானே கேட்டேன். இதில் ரெண்டிருக்கு. 108 00:10:33,258 --> 00:10:37,095 இதில் அதிக ரொட்டி இருக்கு. இவ்வளவு சாப்பிட்டால், எனக்கு ஒத்துக்காது. 109 00:10:37,095 --> 00:10:40,932 -உனக்கு பசிக்குது தானே? கொஞ்சம் சாப்பிடு. -நீ என்ன தான் செய்கிறாய்? 110 00:10:41,266 --> 00:10:43,977 இப்போது இதை சாப்பிடவில்லை என்றால், என்ன செய்வாய்? 111 00:10:44,186 --> 00:10:46,188 நீ ஏன் இவ்வளவு முட்டாள்தனமாக இருக்க? 112 00:10:46,521 --> 00:10:48,815 முட்டாள். காசு கொடுத்து அந்த உணவை வாங்கினேன். 113 00:10:48,815 --> 00:10:50,609 -எடுத்து, சாப்பிடு! -வாயை மூடு. 114 00:10:51,443 --> 00:10:55,405 உனக்கு சிணுங்க மட்டும் தான் தெரியும். "என் வாழ்க்கை மோசமாகிவிட்டது." 115 00:10:55,405 --> 00:10:58,283 -நான் இதைச் செய்யவில்லை. -என்ன? எல்லாம் முடிந்ததா? 116 00:10:58,283 --> 00:11:02,204 நீ தான் சண்டை போடுகிறாய். அதைத்தான் இப்போது செய்கிறாய். 117 00:11:02,204 --> 00:11:04,664 சொதப்புகிறாய். எதையும் சரியாக செய்யமாட்டாய். 118 00:11:04,998 --> 00:11:08,919 ஸ்மோக்கி ஐ கொண்ட சூப்பர் விங் ஐலைனர் தோற்றத்தை எப்படி அடைவதென 119 00:11:08,919 --> 00:11:10,462 காட்ட நினைத்தேன். 120 00:11:10,462 --> 00:11:13,632 இந்த தோற்றத்திற்கு "குறைவே அதிகம்" என்பதுதான் சாராம்சம். 121 00:11:13,632 --> 00:11:16,676 இப்போது, முதல் படி. நான் கட் க்ரீஸில் தொடங்குறேன். 122 00:11:16,676 --> 00:11:18,678 கொஞ்சம் அங்கேதான். 123 00:11:30,190 --> 00:11:33,110 -ஹே. -நீ எப்படி இங்கு வந்தாய்? 124 00:11:33,110 --> 00:11:35,195 உன் நம்பர் என்னிடம் இல்லை. 125 00:11:35,195 --> 00:11:38,448 நாம் நெருங்கிய தோழிகள் என்றேன், உள்ளே அனுமதித்தான். 126 00:11:39,825 --> 00:11:42,035 அவன் தூங்குவதற்காக, அவனோடு உறவு கொண்டேன். 127 00:11:42,035 --> 00:11:44,788 முடிந்ததை பேக் செய்து, அவனது காரை திருடிவிட்டேன். 128 00:11:46,748 --> 00:11:47,874 ஷவரை பயன்படுத்தலாமா? 129 00:11:56,758 --> 00:12:00,053 -நண்பர்களா? நமக்கு நண்பர்கள் கிடையாது. -அது உண்மை தான். 130 00:12:01,054 --> 00:12:03,807 -கொஞ்சம் குடிக்கிறாயா? -நான் குடிக்க மாட்டேன். 131 00:12:04,558 --> 00:12:06,184 மீண்டும் டேட் செய்யலாம். 132 00:12:06,643 --> 00:12:09,980 கஃபே அவலோனின் வெயிட்டர், ஃபிரியா என்றால், 133 00:12:10,230 --> 00:12:12,357 நான் அதற்கு சம்மதிப்பேன். 134 00:12:13,525 --> 00:12:14,609 மெல்லை பிடிக்குமா? 135 00:12:16,653 --> 00:12:17,779 மெல்லுக்கு என்ன? 136 00:12:17,988 --> 00:12:23,368 இவன் இன்ஸ்டாவில் பதிவிடுவதைப் பாரு. நான் பொறாமைப்படுவேன் என்று நினைக்கிறான். 137 00:12:24,369 --> 00:12:28,999 தயவுசெய். நாங்கள் பிரிந்துவிட்டோம். இனி அவனிடம் திரும்ப போக மாட்டேன். 138 00:12:32,377 --> 00:12:33,753 உனக்கு ரூம்மேட் வேணுமா? 139 00:12:41,052 --> 00:12:42,012 இரண்டு. 140 00:12:44,306 --> 00:12:46,349 ராணிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. 141 00:12:49,352 --> 00:12:53,231 அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பற்றி யாருக்காவது எரிச்சல்னா 142 00:12:53,231 --> 00:12:57,986 ஐகான்கள் காலம் முழுக்க பேசப்படுவர், சரியா? விரும்பினால், வரலாறு முழுவதும் இருப்பர். 143 00:12:58,153 --> 00:13:00,739 அவளைப்பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்து 144 00:13:00,739 --> 00:13:03,825 அவளது முன்னேற்றத்தை நோக்கி செயல்படுவோம். 145 00:13:36,149 --> 00:13:37,901 ஹே, ஹே, ஹே. என்ன விஷயம்? 146 00:14:52,726 --> 00:14:55,729 நாசமாய் போ. நாசமாய் போ. 147 00:14:57,147 --> 00:15:00,066 நாசமாய் போ. நாசக்காரா. 148 00:15:16,291 --> 00:15:17,626 மண்வெட்டி இருக்கு. 149 00:15:18,710 --> 00:15:23,548 நாம் மெக்ஸிகோ அல்லது நியூயார்க்கிற்கு செல்லலாம் என நினைக்கிறேன். 150 00:15:24,507 --> 00:15:26,259 உன்னிடம் பாஸ்போர்ட் இருக்கா? 151 00:15:27,260 --> 00:15:32,891 கார்மன், என்னிடம் நிறைய பொருட்கள் இருக்கு. டார்ச், கருவிகள், பேட்டரிகள். 152 00:15:33,516 --> 00:15:34,934 நமக்கு சாண்ட்விச் செய்தேன். 153 00:15:35,101 --> 00:15:40,023 அவனது துப்பாக்கி. நாம் விற்கக்கூடிய அளவு கஞ்சா. 154 00:15:40,023 --> 00:15:42,984 -நான் பார்க்கவா? -சரி, பாரு. இனி அது நம்முடையது. 155 00:15:43,151 --> 00:15:47,197 நாம்... கருப்பு தெல்மா மற்றும் லூயிஸ் போல இருக்கலாம். 156 00:15:48,406 --> 00:15:52,911 வேண்டுமானால் நாட்டை விட்டு ஓடிவிடலாம். கனடாவுக்குப் போகலாம். 157 00:15:54,245 --> 00:15:59,209 கடவுளே. இது பைத்தியக்காரத்தனம். எப்படி உணர்கிறாய்? நீ நலம் தானே? 158 00:15:59,209 --> 00:16:01,878 நீ சோர்வடைந்தால் நான் வண்டி ஓட்டுகிறேன். 159 00:16:01,878 --> 00:16:04,673 எனது காரை எடுத்துக்கொள்வது நல்லது என நினைக்கிறேன். 160 00:16:05,632 --> 00:16:09,135 ஐயோ. எனக்கு புல்லரிப்பதை நிறுத்த முடியல. இது செம்மையா இருக்கு. 161 00:16:09,844 --> 00:16:11,137 ஹால்சி போல உணர்கிறேன். 162 00:16:12,555 --> 00:16:14,140 என்னால் எதையும் செய்ய முடியும். 163 00:16:15,266 --> 00:16:18,687 எவ்வளவு பணம் சேமித்து வைத்திருக்கிறாய்? ஒருவேளை நாம்... 164 00:16:45,296 --> 00:16:48,216 ஹே, ஸிரி. ஹால்சி யார்? 165 00:17:30,592 --> 00:17:31,926 என்ன விஷயம், சிறுக்கி? 166 00:17:33,303 --> 00:17:36,890 ஹே. ஹே. இன்றிரவு அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா? 167 00:17:42,854 --> 00:17:43,897 களைத்துவிட்டேன். 168 00:17:43,897 --> 00:17:47,901 எங்களுக்கு ஒரு டிரைவர் தேவை. அலங்காரம் செய்ய நாம் புறப்பட வேண்டும். 169 00:17:49,068 --> 00:17:50,653 நீ இதை அணியாதே. 170 00:17:50,653 --> 00:17:52,197 சரி. கேள். 171 00:17:52,197 --> 00:17:54,407 யாராவது உறவுகொள்ள அதிகம் செலவாகும். 172 00:17:54,407 --> 00:17:56,659 பசங்க எவ்வளவு கவர்ச்சியா இருந்தாலும் 173 00:17:56,785 --> 00:17:58,578 நாம் பணத்தை குறைக்க கூடாது, 174 00:17:58,578 --> 00:18:01,664 அவர்களின் குழந்தைகளை சுமக்கக் கூடாது. 175 00:18:01,664 --> 00:18:02,916 யார் இவர்கள்? 176 00:18:02,916 --> 00:18:06,377 -மோக்கா பேக்பேஜ்ல விளம்பரம் செய்தா. -கல்லூரி பேஸ்பால் வீரர்கள். 177 00:18:06,377 --> 00:18:08,838 பணம் நிறைய கிடைக்கும் போலும். 178 00:18:08,838 --> 00:18:12,675 -எவ்வளவு நேரம் இருப்போம்? -அவர்களிடம் பணம் இருக்கும் வரை. என்ன? 179 00:18:14,052 --> 00:18:16,429 பொறு. ஹெய்லிக்கு என்ன நடந்தது என தெரியுமா? 180 00:18:16,846 --> 00:18:21,476 -போலீஸ் அவளைத் தேடியது உண்மையா? -சத்தியமா, அவளோட எப்பவும் கூத்து. 181 00:18:22,143 --> 00:18:24,729 பணத்தை மேசையில் வைப்பது அவள் போலவே இல்லையே. 182 00:18:24,729 --> 00:18:28,107 ஆமாம். அது தவிர, அவளுடைய காதலன் அவளைக் கட்டுப்படுத்துகிறான். 183 00:18:28,650 --> 00:18:32,195 ஆண்களின் இயல்பு. இலக்கோடு இருக்கும் ஆணை நான் பார்த்ததே இல்ல. 184 00:18:32,403 --> 00:18:34,239 பில்களை கட்டுவதுதான் அவங்க இலக்கு. 185 00:18:34,489 --> 00:18:37,450 -அடடா. பெண்களே உங்க மனச யார் கெடுத்தது? -சரி. 186 00:18:37,450 --> 00:18:41,329 கார்மன். ஆண்கள், நல்லவர்களா, கெட்டவர்களா? சொல்லு? 187 00:18:43,081 --> 00:18:45,166 நான் நினைக்கிறேன், 188 00:18:46,793 --> 00:18:52,715 உறவும், ஆண்மையும் தேவையில்லாதது தான். 189 00:18:54,133 --> 00:18:57,053 இன்பத்தைப் பெற பல வழிகள் உள்ளன 190 00:18:57,053 --> 00:19:00,223 நாம் அதை இன்னும் அதிகம் ஆராய வேண்டும். 191 00:19:00,223 --> 00:19:01,808 பெண்ணுக்கு யாரும் தேவை இல்ல. 192 00:19:04,811 --> 00:19:08,022 எல்லோர் சொல்வதும் தவறு. "பெண்ணுக்கு யாரும் தேவை இல்லை." 193 00:19:08,022 --> 00:19:09,649 அதை எங்கே கேட்டாய்? 194 00:19:09,649 --> 00:19:13,653 நைஜாவின் மேற்கோளை சொல்லியுள்ளாய். நீ வித்தியாசமானவள், கார்மன். 195 00:19:34,090 --> 00:19:34,924 சரி தான். 196 00:19:42,515 --> 00:19:45,226 மோக்கா மோசமா இரு. என் பொருட்களுக்கு பணம் கொடு. 197 00:19:48,521 --> 00:19:49,355 சரி. 198 00:20:32,941 --> 00:20:36,611 இங்கே யாராவது இருப்பாங்க என எனக்குத் தெரியாது. 199 00:20:36,945 --> 00:20:39,072 -நான் இருக்கிறேன். -சரி. 200 00:20:41,532 --> 00:20:43,201 நீ ஏன் உன் தோழிகளோடு இல்லை? 201 00:20:45,078 --> 00:20:47,080 இவற்றில் தனியாக இருப்பது பிடிக்கும். 202 00:20:50,959 --> 00:20:52,627 நீயும் அவர்களைப் போல மோசமானவளா? 203 00:20:56,673 --> 00:20:58,216 இல்ல, நீ நல்லவளாக தெரிகிறது. 204 00:21:00,927 --> 00:21:04,931 நான் அவர்களைப் போல மோசமானவன் இல்ல. அவர்கள் பைத்தியம், நண்பா. 205 00:21:08,851 --> 00:21:11,479 எனக்கு காதலி உண்டு. நல்லவனாக இருக்க முயல்கிறேன். 206 00:21:22,699 --> 00:21:23,741 நான்... 207 00:21:25,702 --> 00:21:27,453 நான் உன் முன்பு சுயஇன்பம் அடையவா? 208 00:21:29,497 --> 00:21:30,373 நான் பணம் தரேன். 209 00:21:32,417 --> 00:21:35,420 -எவ்வளவு? -நூறு டாலர்? 210 00:21:39,048 --> 00:21:40,174 ஆயிரம் டாலர். 211 00:21:41,968 --> 00:21:42,927 சரி, சரி. 212 00:21:44,637 --> 00:21:45,471 அடச்சே. 213 00:21:46,973 --> 00:21:47,932 இந்தா. 214 00:21:49,892 --> 00:21:51,227 நான் இப்போது செய்யவா? 215 00:21:52,729 --> 00:21:53,563 சரி. 216 00:21:55,565 --> 00:21:56,983 நான் சாப்பிடப் போறேன். 217 00:22:13,291 --> 00:22:17,170 -ஐயோ. இன்னும் பலமாக கடி. -மாட்டேன். 218 00:22:20,465 --> 00:22:24,343 இவன் ஒரு பைத்தியக்காரன் என்று தெரியும். வினோதமானவன். 219 00:22:25,553 --> 00:22:26,637 அடக் கடவுளே. 220 00:22:26,929 --> 00:22:29,265 அவன் தான் எனக்கு இதெல்லாம் கொடுத்தான் 221 00:22:29,766 --> 00:22:33,311 அவன் பார்க்காத போது, அவனது பானத்தில் போதை மருந்தை கலந்தேன் 222 00:22:33,728 --> 00:22:38,691 அவன் ஆசனத்தில் கை வைத்தது கூட அவனுக்குத் தெரியலை 223 00:22:38,691 --> 00:22:40,234 அவனுக்கு தெரியாது... 224 00:22:41,235 --> 00:22:43,112 -அவன் ஆசனத்திலா? -ஆமாம், என்ன? 225 00:22:43,821 --> 00:22:46,866 கார்மன், ஏதாவது பாட்டு போடுவாயா? எனக்கு போதை ஏறுது. 226 00:22:47,200 --> 00:22:50,328 -சரி. பார்ட்டியை ஆரம்பிக்கலாம். -அது என்னுடையது. 227 00:22:50,703 --> 00:22:51,579 சரி. 228 00:22:51,704 --> 00:22:54,332 -பார்ட்டிக்கு போவோம்... -இரு. இதை வைத்துக்கொள். 229 00:22:54,707 --> 00:22:55,875 சரி. சரி. 230 00:23:00,505 --> 00:23:01,464 அடச்சே. 231 00:23:04,634 --> 00:23:06,302 காரிலிருந்து என்னை இறக்கிவிடு. 232 00:23:06,302 --> 00:23:07,595 பழைய டப்பா கார். 233 00:23:07,595 --> 00:23:11,933 இந்த பார்ட்டிக்கு பிறகு, உன்னால் ஓட்ட முடியும் என நினைத்தேன். 234 00:23:12,100 --> 00:23:13,309 நீ நலமா, பாரிஸ்? 235 00:23:13,309 --> 00:23:15,645 வண்டி ஓட்டும்போது சாய்ந்து உட்காருகிறாள். 236 00:23:15,645 --> 00:23:17,396 -இது கொடுமை. -நல்லா இருக்கியா? 237 00:23:17,396 --> 00:23:19,482 -இது ஏதோ முட்டாள்தனம். -நலம் தானே? 238 00:23:19,482 --> 00:23:22,527 இந்த கார் மோசமாக இருப்பதால் டயர் வெடித்துவிட்டது. 239 00:23:22,944 --> 00:23:25,154 யாருக்கு டயர் மாற்ற தெரியும்? 240 00:23:25,154 --> 00:23:28,074 நிக்கா, இது 1800 ஆண்டு அல்ல. எனக்குத் தெரியும். 241 00:23:28,282 --> 00:23:29,534 எனக்கும் தெரியும். 242 00:23:31,786 --> 00:23:33,287 டிக்கியில் ஸ்டெப்னி இருக்கா? 243 00:23:33,871 --> 00:23:35,289 -இருக்க வேண்டும். -இல்லை! 244 00:23:35,289 --> 00:23:36,207 அடச்சே. 245 00:23:38,042 --> 00:23:41,045 அட, முட்டாளே! டிக்கில பிணத்தை வைத்திருக்கியா என்ன? 246 00:23:50,096 --> 00:23:51,973 சரி. விட்டுத் தள்ளு. 247 00:23:51,973 --> 00:23:54,100 -விசித்திரமானவள். -ஊபரை அழைக்கிறேன். 248 00:23:54,308 --> 00:23:57,728 அதிகாலை 4:00 மணி, நாம் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருக்கோம். 249 00:23:57,728 --> 00:24:00,731 ஒரு கார் வருது. பெண்களே, உங்கள் வேலையை காட்டுங்க. 250 00:24:01,941 --> 00:24:04,402 நாம் சாகப் போகிறோம். வேறெதாவது செய்யுங்கள். 251 00:24:14,120 --> 00:24:16,789 -சரி. -பெண்களே, ஏதாவது உதவி தேவையா? 252 00:24:16,789 --> 00:24:18,124 ஹே, நண்பா. 253 00:24:18,124 --> 00:24:20,626 எங்க கார் பழுதடைந்தது. லிஃப்ட் தரமுடியுமா? 254 00:24:20,626 --> 00:24:23,838 -சரி. -இரு. நீ கிளப்பில் இருப்பவன் தானே? 255 00:24:23,838 --> 00:24:27,758 -அடடா. கவர்ச்சி பெண்கள். -ஆமாம், அது நாங்கள் தான். 256 00:24:27,758 --> 00:24:31,095 சரி. என் பெயர் ரெஜி. எல்லோரும் என்னை டாங்க் என்பார்கள். 257 00:24:31,220 --> 00:24:35,725 இங்கே என்ன செய்கிறீர்கள்? இது ஆபத்தான இடம். நல்லவேளையாக நான் வந்தேன். 258 00:24:37,143 --> 00:24:41,022 -இது யாருடைய கார்? -என்னுடையது. என் கார். 259 00:24:41,898 --> 00:24:46,402 இரண்டு மணி நேரத்தில் பெப் பாய்ஸ் திறந்துவிடும், உங்களையும் விட முடியாது. 260 00:24:47,987 --> 00:24:52,158 அதாவது, நான் என் வீட்டிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். 261 00:24:52,575 --> 00:24:56,078 உண்மையாகவா? கூட்டிட்டு போவாயா? அருமை. நாங்கள் பணம் தருகிறோம். 262 00:24:57,121 --> 00:24:59,832 இல்லை. என் அம்மா சரியாக வளர்த்தார். பணம் வேணாம். 263 00:25:00,208 --> 00:25:03,044 -சந்தோஷமாக உதவுகிறேன். -அவனுடைய வீட்டிற்கு போவோம். 264 00:25:13,721 --> 00:25:16,432 சரி, பெண்களே, சௌகரியமாக இருங்கள். 265 00:25:16,933 --> 00:25:19,435 அங்கே இருக்கும் சலவை பற்றி கவலைப்படாதீர்கள். 266 00:25:22,188 --> 00:25:26,817 -சரி. யாருக்காவது காபி வேணுமா? -எல்டர்ஃப்ளவர் எலுமிச்சை சாறு இருக்கா? 267 00:25:28,778 --> 00:25:30,529 இல்லை. என்னிடம் அது இல்லை, 268 00:25:30,821 --> 00:25:34,200 ஆனால் கொஞ்சம் ஆரஞ்சு ஜூஸும், டெக்கீலாவும் இருக்கு. 269 00:25:34,200 --> 00:25:37,787 -டெக்கீலா. -அருமை, அருமை. வேறு யாருக்காவது? 270 00:25:37,787 --> 00:25:40,706 -நீ குடித்தால் நானும் குடிப்பேன். -நான் குடிப்பேன். 271 00:25:40,873 --> 00:25:42,208 -சரி. -ஒன்று சொல்லவா? 272 00:25:42,416 --> 00:25:45,294 பாட்டிலையும், கிளாஸையும் கொண்டு வரேன். உடனே வரேன். 273 00:25:46,128 --> 00:25:47,505 உனக்கு பிடித்த கலைஞர் யார்? 274 00:25:51,259 --> 00:25:55,554 எனக்கு... தெரியாது. அந்த புதிய கோடி பிளேஸ் ஆல்பம் நன்றாக இருக்கிறது. 275 00:25:55,554 --> 00:25:57,598 டொராண்டோ சத்தம் கேட்கிறது. 276 00:25:57,598 --> 00:26:01,936 கோடி பிளேஸுக்கு ஒரு கிராமி விருது தான் கிடைத்தது. நைஜாவுக்கு 26. 277 00:26:08,442 --> 00:26:10,945 நைஜாவை விட கோடி பிளேஸ் சிறந்தவன் என்கிறாயா? 278 00:26:11,404 --> 00:26:15,324 -தெரியாது. -எனில், அவள் இறக்கலாம் என ஏன் சொன்னாய்? 279 00:26:15,908 --> 00:26:16,742 என்ன? 280 00:26:16,742 --> 00:26:20,705 அவள் நாளை இறக்கலாம், நான் ஒரு பாடலையும் தவறவிடமாட்டேன் என்றாயே. 281 00:26:20,871 --> 00:26:22,123 சிரிக்கும் ஈமோஜி. 282 00:26:24,166 --> 00:26:25,459 அடக் கடவுளே. 283 00:26:25,960 --> 00:26:28,921 -அதையெல்லாம் சொன்னதாக நினைவில்லை. -ஆனால் சொன்னாய். 284 00:26:32,008 --> 00:26:36,721 சரி. நான் அந்த டெக்கீலாவும், ஆரஞ்சு ஜூஸும் எடுத்து வருகிறேன். 285 00:26:39,598 --> 00:26:40,641 ஐயோ. 286 00:26:42,893 --> 00:26:45,229 பெண்ணே, தயவுசெய்து வாயை மூடுகிறாயா? 287 00:26:45,229 --> 00:26:47,440 -இங்குள்ள சந்தோஷத்தை கெடுக்கிறாய். -சரி. 288 00:26:47,440 --> 00:26:49,692 "பிரிங் இட் ஆன்" டிவிடி வைத்திருக்கான். 289 00:26:51,110 --> 00:26:55,906 இங்கு குளிர்ச்சியாக இருப்பதால் சூழலில் கொஞ்சம் டோரோஸ் இருக்கட்டும் 290 00:26:55,906 --> 00:26:57,533 நீ டோரோஸ் என்றாய்... 291 00:27:00,411 --> 00:27:01,287 ஹே, என்ன? 292 00:27:03,414 --> 00:27:07,251 டயர் வேலை முடிந்தது. இன்னும் சில விஷயங்களை பழுது பார்க்க நினைத்தேன். 293 00:27:13,591 --> 00:27:14,508 உன் ஊர் என்ன? 294 00:27:15,301 --> 00:27:18,012 -ஹ்யூஸ்டன். -சரி. அங்கு என் கசின்கள் இருக்காங்க. 295 00:27:18,262 --> 00:27:21,474 அந்த இடம், ஹ்யூஸ்டன் மக்களை பிடிக்கும். நீங்க தங்கமானவங்க. 296 00:27:23,142 --> 00:27:25,353 என் பெயர் என்னவென்று நீ கேட்கலாமே? 297 00:27:28,606 --> 00:27:31,317 -சரி. உன் பெயர் என்ன? -ட்ரே. 298 00:27:32,693 --> 00:27:36,989 என் சகோதரியின் பெயர் மரிசா ஜாக்சன். உனக்குப் பரிச்சயமான பெயரா? 299 00:27:39,075 --> 00:27:41,660 இல்லை. தெரியாது. ஜாக்சன் என்ற பெயரில் தெரியாது. 300 00:27:42,161 --> 00:27:44,330 -அவளும் இங்கிருக்கிறாளா? -இறந்துவிட்டாள். 301 00:27:49,960 --> 00:27:52,046 சரி. வந்து... 302 00:27:54,048 --> 00:27:56,967 இங்கே எல்லா வேலையையும் முடித்துவிட்டேன். 303 00:27:57,551 --> 00:28:02,264 அதனால், மீண்டும் உள்ளே போகிறேன். 304 00:28:12,024 --> 00:28:15,986 பை, ரெஜி. மிக்க நன்றி. கிளப்பில் உனக்காக கூடுதல் நடனமாடுகிறோம். 305 00:28:15,986 --> 00:28:17,613 பியான்கா! வா! 306 00:28:19,949 --> 00:28:22,243 நீ ஏஏ கிரேட் வாங்கியதில் அவனுக்கு கவலையில்ல. 307 00:28:33,504 --> 00:28:36,549 -சிறுநீர் கழிக்க வேண்டும். -சிறுநீர் கழிக்க வேண்டுமா? 308 00:28:36,549 --> 00:28:38,175 -கார்மன். -என்ன? 309 00:28:38,175 --> 00:28:40,970 -இல்ல, நாம் கிளம்பணும். -நாம் கிளம்ப முடியாது. 310 00:29:50,873 --> 00:29:51,707 என்ன செய்கிறாய்? 311 00:29:54,168 --> 00:29:55,711 நாசக்காரி, என்ன செய்கிறாய்? 312 00:30:02,593 --> 00:30:05,221 என் கண்கள்! என்ன இது? 313 00:30:49,390 --> 00:30:53,978 கடவுளே! அவளை விட்டு விலகு! அவளை விட்டு விலகு! அவளை விட்டு விலகு. 314 00:30:53,978 --> 00:30:58,691 அவளை விட்டு விலகு! அவளை விட்டு விலகு! அவளை விட்டு விலகு! 315 00:30:59,900 --> 00:31:01,610 அவளை விட்டு விலகு! 316 00:31:04,905 --> 00:31:05,739 கடவுளே. 317 00:31:08,701 --> 00:31:10,786 ஹே, மூச்சுவிட முடிகிறதா? நீ நலம்தானே? 318 00:31:13,080 --> 00:31:14,623 எனக்கு ஏதோ ஆகிவிட்டது போல. 319 00:31:16,959 --> 00:31:17,835 கடவுளே. 320 00:31:20,838 --> 00:31:22,840 நீங்க எல்லோரும் நலமா? 321 00:31:23,132 --> 00:31:25,551 அடச்சே. இந்த கறையை சுத்தம் செய்யணும். 322 00:31:28,304 --> 00:31:31,932 ஹே, அவன் இறந்துவிட்டானா? இறந்துவிட்டான் தானே? 323 00:31:33,142 --> 00:31:36,395 -நாம் என்ன செய்வது? -ரிலாக்ஸ். நமக்கு ஒன்றும் ஆகாது. 324 00:31:36,395 --> 00:31:38,731 போலீஸை அழைப்போம் பலாத்காரம் செய்ய முயன்றான். 325 00:31:38,731 --> 00:31:40,649 யாரும் நம்மை நம்ப மாட்டார்கள். 326 00:31:42,318 --> 00:31:45,154 -நாம் ஓடிவிடலாம் என நினைக்கிறேன். -நானும் தான். 327 00:31:45,279 --> 00:31:46,196 என்ன? 328 00:31:46,196 --> 00:31:49,992 -கார்மனை கூப்பிடு. புறப்படலாமென சொல். -பொறு. அவனது பாக்கெட்டை பார். 329 00:31:50,242 --> 00:31:51,994 ஒண்ணும் இல்ல. 330 00:31:52,286 --> 00:31:54,455 -பெண்களே, நாம் போகணும். -துப்பாக்கி இருக்கா? 331 00:31:55,039 --> 00:31:57,207 கார் சத்தம் கேட்கிறது. அவள் கிளம்பிட்டாளா? 332 00:31:59,835 --> 00:32:02,963 கார்மன்! 333 00:32:03,797 --> 00:32:04,632 அடச்சே. 334 00:32:25,361 --> 00:32:26,779 இதைப் பாப்பதை நிறுத்த முடியலை. ரொம்ப அருமையா இருக்கு!! மன்னித்துவிடு. ஐ லவ் யூ. 335 00:32:26,779 --> 00:32:27,696 ஐ மிஸ் யூ. 336 00:32:27,696 --> 00:32:28,947 நானும் தான். இப்போது தான் தொடங்குகிறோம். 337 00:32:37,581 --> 00:32:41,543 தேன் 338 00:33:33,429 --> 00:33:35,431 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன் 339 00:33:35,556 --> 00:33:37,558 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்