1
00:00:06,048 --> 00:00:08,592
இது கற்பனைக் கதை அல்ல.
2
00:00:08,592 --> 00:00:11,804
உயிரோடு இருக்கும் அல்லது இறந்த
உண்மை நபர்களோடு, அல்லது உண்மையான
3
00:00:11,804 --> 00:00:15,599
நிகழ்ச்சிகளோடு இருக்கும் ஒற்றுமை
வேண்டுமென்றே செய்யப்பட்டது.
4
00:00:15,599 --> 00:00:19,145
ஹ்யூஸ்டன், டெக்சஸ்
ஏப்ரல் 2016.
5
00:00:26,819 --> 00:00:32,450
0 நாட்கள் - 00 மணிநேரங்கள்
00 நிமிடங்கள் - 1 வினாடி
6
00:00:38,748 --> 00:00:43,252
ஸ்வார்ம்
7
00:00:43,252 --> 00:00:45,045
உனக்கு பிடித்த கலைஞர் யார்?
8
00:00:45,045 --> 00:00:46,213
நாங்கள் நைஜாவை
நேசிக்கிறோம்
9
00:00:46,213 --> 00:00:47,256
{\an8}நைஜா
10
00:00:49,467 --> 00:00:50,885
த ஸ்வர்ம்
நைஜா செம்ம!!! - #ஸ்வர்ம்
11
00:00:51,427 --> 00:00:53,012
உலகையே ஆதிக்கம் செலுத்தும், நைஜாவும்
கேஷேவும் புதிய ஆல்பம் வெளியிட்டனர்
12
00:00:55,473 --> 00:00:56,307
நைஜா
13
00:00:56,307 --> 00:00:57,391
நைஜா
உண்மை பேசுகிறார்
14
00:00:57,391 --> 00:00:59,727
நைஜா பரிணாமம் துவங்குகிறது
15
00:00:59,727 --> 00:01:01,645
நைஜா நிகழ்ச்சிக்கு எந்த வழியிலும்
டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை #பரிணாமம்
16
00:01:01,645 --> 00:01:03,314
நைஜா
#32 உலகில்
17
00:01:03,314 --> 00:01:05,399
உங்களுடைய இசை
என்னைக் காப்பாற்றியது
18
00:01:05,399 --> 00:01:06,734
@தநைஜாஹட்டன்'ஸ் #பரிணாம பயணத்திற்கான
டிக்கெட்டு இன்று காலை விற்பனையாகும்
19
00:01:06,734 --> 00:01:07,818
என் உடல் தயாராக இல்ல
20
00:01:09,862 --> 00:01:10,696
தேடல்
21
00:01:11,864 --> 00:01:16,702
நைஜா பரிணாமம்
22
00:01:26,587 --> 00:01:28,839
டிஸ்கவர் கார்ட் செயல்படுத்தலை அடைந்தீர்
23
00:01:28,964 --> 00:01:30,674
மே 7 சனி-இரவு 8:00 மணி நைஜா - பரிணாம டூர்
என்ஆர்ஜி ஸ்டேடியம் - ஹ்யூஸ்டன், டெக்சஸ்
24
00:01:30,674 --> 00:01:33,260
கிரெடிட் கார்டின் கடைசி
நான்கு எண்களை உள்ளிடவும்.
25
00:01:33,260 --> 00:01:35,095
இப்போது செயல்படுத்தப்பட்டது.
26
00:01:37,389 --> 00:01:38,766
{\an8}டிக்கெட் மறுவிற்பனை - விற்கப்பட்டது
ஃபோன் என்ட்ரி
27
00:01:41,852 --> 00:01:45,231
ஒவ்வொன்றும் 1,800 டாலர்
ஃபோன் என்ட்ரி
28
00:01:53,155 --> 00:01:55,324
{\an8}உங்களுக்கு டிக்கெட் கிடைத்தது
29
00:01:55,324 --> 00:01:57,827
2 நின்று பார்க்கும் டிக்கெட்டு கிடைத்தது!
#பரிணாமம்
30
00:02:00,162 --> 00:02:02,039
நைஜா டிக்கெட்டை விட வாடகை எனக்கு முக்கியம்
மன்னி ராணி!
31
00:02:02,039 --> 00:02:03,040
ரொம்பவே பொறாமை!
என் முதல் குழந்தையை கூட கொடுத்துவிடுவேன்
32
00:02:05,626 --> 00:02:06,627
உன்னோடு அழைத்துச் செல்!!!
33
00:02:06,627 --> 00:02:07,753
இரண்டாவது வேலை செய்யப் போகிறேன்.
34
00:02:07,753 --> 00:02:08,712
ஊசி போட்டுக்கொள்கிறேண், ஏனென்றால்
என் நிகழ்ச்சி கலைகட்டும்
35
00:02:26,522 --> 00:02:27,356
அய்யோ.
36
00:02:27,648 --> 00:02:30,109
-என்னை உணர முடிகிறது தானே?
-ஆம், உணர்கிறேன்.
37
00:02:30,109 --> 00:02:31,861
ஆம், அன்பே. ரொம்ப பிடிச்சிருக்கு.
38
00:02:32,319 --> 00:02:35,197
-என் பெயரைச் சொல், அன்பே.
-கலீத்.
39
00:02:36,282 --> 00:02:37,658
நன்றாக இருக்கிறது.
40
00:02:51,171 --> 00:02:52,965
-ஆம், நான் உணர்கிறேன், பேபி.
-சரி.
41
00:02:52,965 --> 00:02:54,884
-உணர்கிறேன், அன்பே.
-நல்லா இருக்கு.
42
00:02:54,884 --> 00:02:58,012
-உனக்கு பிடிச்சிருக்கா, அன்பே?
-ஆம்.
43
00:03:14,194 --> 00:03:17,489
உன் தோழி எனக்குக் கடன்பட்டிருக்கிறான்.
44
00:03:17,489 --> 00:03:19,575
ஃப்ரெஞ்சீஸிலிருந்து உணவு
வாங்கி வருவாயா?
45
00:03:22,161 --> 00:03:24,830
-மன்னிக்கவும். என்ன?
-எப்போதும் உன்னோடு இருப்பவள்.
46
00:03:24,830 --> 00:03:30,169
கூடுதல் ஈரமான வாழைப்பழ வாசனை ஆணுறை
வாங்க வந்தாள். 5 டாலர் குறைவாக இருந்தது.
47
00:03:31,253 --> 00:03:36,091
{\an8}-என்னிடம் 5 டாலர் இல்லை.
-பணம் கொடு, அல்லது போலீஸை அழைப்பேன்.
48
00:03:48,020 --> 00:03:53,275
-மரிசா.
-இதோ வந்துவிட்டாள். வாசனை தூக்குது.
49
00:04:03,410 --> 00:04:05,663
-பீர் வேண்டுமா?
-நான் குடிக்க மாட்டேன்.
50
00:04:05,663 --> 00:04:09,333
ட்ரே, ஹ்யூஸ்டன் நிகழ்ச்சியின் ராணிக்கு
நான்தான் மேக்கப் போடுறேன்.
51
00:04:09,333 --> 00:04:10,918
-அருமையான விஷயம்.
-ஆமாம்.
52
00:04:10,918 --> 00:04:12,878
வழக்கமானவள் கையை உடைத்துகொண்டாள்.
53
00:04:12,878 --> 00:04:15,422
மீதி பயணத்தில் நான் இருக்கலாம்.
நல்லது தானே?
54
00:04:15,422 --> 00:04:17,466
-இது அருமை.
-உற்சாகமாக இருக்கு.
55
00:04:17,466 --> 00:04:19,760
எனவே, நாளை என் வேலையை நீ பார்க்கிறாயா?
56
00:04:19,760 --> 00:04:22,513
9 மணிக்கு நிகழ்ச்சி.
8 மணிக்கு அங்கிருக்கணும்.
57
00:04:22,513 --> 00:04:25,182
எனக்காக எல்லாவற்றையும் பூட்டிவிடுகிறாயா?
58
00:04:25,182 --> 00:04:28,394
-சரி, செய்கிறேன்.
-சரி. அருமை.
59
00:04:28,560 --> 00:04:31,730
உற்சாகமாக இருக்கு.
நாம் பெரிய காரியங்களைச் செய்கிறோம்.
60
00:04:33,148 --> 00:04:35,567
-மன்னிக்கவும்.
-நல்ல வேலை, அன்பே.
61
00:04:35,567 --> 00:04:36,652
நன்றி, கண்ணே.
62
00:04:40,072 --> 00:04:41,865
ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்?
63
00:04:42,950 --> 00:04:44,201
போபாயை பாதி சாப்பிடலாம்.
64
00:04:44,201 --> 00:04:45,577
-பசிக்குது!
-வேண்டாம்.
65
00:04:45,577 --> 00:04:49,581
-சிப்ஸையாவது எடுத்துக்கொள்.
-ஹே, விடு. அவளை சாப்பிட வற்புறுத்தாதே.
66
00:04:49,581 --> 00:04:53,627
-அப்பதான் கச்சிதமான வாகா இருப்பா.
-விலகு. உன் கை ஜில்லுன்னு இருக்கு.
67
00:04:53,627 --> 00:04:57,006
-அப்படியானால், எனக்கு சூடேற்று.
-நீ மோசமானவன், பேபி.
68
00:04:57,006 --> 00:04:59,299
நீ அதைத்தான் விரும்புகிறாய்.
69
00:05:02,219 --> 00:05:03,846
வாடகையை எப்போது தருவாய்?
70
00:05:06,140 --> 00:05:09,935
-என்னிடம் பணம் இல்லை.
-என்ன? இப்போதுதான் சம்பளம் வந்ததே.
71
00:05:09,935 --> 00:05:13,397
உணவு வாங்கி, கடைகாரருக்கு நீ தர
வேண்டியதையும் தந்துவிட்டேன்.
72
00:05:13,397 --> 00:05:15,941
மூலைக்கடையா?
அவளுக்கு எதுவும் பாக்கியில்லையே.
73
00:05:15,941 --> 00:05:19,111
ஆளை அடையாளம் காணணும்,
வேசிக்கு கொள்ளை போகும் முன்.
74
00:05:19,111 --> 00:05:21,572
அவளிடம் உன் பணத்தைக் கொடுக்கவில்லை தானே.
75
00:05:22,865 --> 00:05:25,367
-சொல், ட்ரே. நிஜமாகவா?
-என்ன?
76
00:05:27,369 --> 00:05:31,749
நீ நல்லவள். உனக்காக நான் அங்கு போய்
பணத்தைத் திரும்ப வாங்கி வரவா?
77
00:05:31,749 --> 00:05:33,042
இல்லை, வேண்டாம்.
78
00:05:33,042 --> 00:05:35,919
-இதை ஒரு ஆண் கையாளட்டுமே.
-இல்ல, வேண்டாம்.
79
00:05:35,919 --> 00:05:38,839
-ஏன் இப்படி தயங்குகிறாய்?
-என்னை பற்றி பேசுகிறாயா?
80
00:05:38,839 --> 00:05:41,675
-ரிஸ் வேலையே அது தான்.
-அவனுக்கு பொறாமை.
81
00:05:41,675 --> 00:05:44,386
நீதான் எனக்கு எப்போதும் முக்கியம், ட்ரே.
82
00:05:44,386 --> 00:05:46,430
உன்னை பற்றி எனக்கு தெரியும், ட்ரே.
83
00:05:46,430 --> 00:05:49,016
சே. உன்னை பார்த்தாலே,
கன்னிப் பெண் என தெரியுது.
84
00:05:49,016 --> 00:05:53,145
-கலீத், நிறுத்து.
-கடவுளே. சே. எல்லோருக்கும் அது தெரியும்.
85
00:05:53,145 --> 00:05:58,025
அடச்சே. உண்மையாக, நீ அனுமதித்தால் என்
கூட்டாளியை வரச் சொல்கிறேன். செர்ரி பை.
86
00:05:58,025 --> 00:06:00,819
உனக்கென்ன குறை?
87
00:06:02,738 --> 00:06:06,200
ஹே, ட்ரே, நீ நல்லவள். ஆப்பிரிக்க ஆண்கள்
நல்ல பெண்களோடு பழகுவர்.
88
00:06:20,506 --> 00:06:22,549
என் தவறு. உன்னை பயமுறுத்த நினைக்கல.
89
00:06:24,343 --> 00:06:26,053
மரிசாவின் பிறந்தநாள் வருகிறது.
90
00:06:28,639 --> 00:06:31,892
அவளை அட்லாண்டாவிற்கு
அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
91
00:06:32,017 --> 00:06:35,062
அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு.
நீ எங்களோடு வரணும்.
92
00:06:35,062 --> 00:06:38,816
-முடியாது. நாங்கள் பிஸி.
-சரி. என்ன பிஸி?
93
00:06:40,609 --> 00:06:44,530
நைஜா தனது பிறந்தநாளுக்காக வாசிக்கிறாள்.
பரிணாமம் டிக்கெட் வாங்கிட்டேன்.
94
00:06:44,530 --> 00:06:45,697
சொல்.
95
00:06:47,074 --> 00:06:49,076
டிக்கெட் வாங்க முடியலை என்றாளே.
96
00:06:49,076 --> 00:06:52,371
மலிவானவை கூட. ஒரு டிக்கெட்டை
350 டாலருக்கு விற்கின்றனர்.
97
00:06:52,371 --> 00:06:54,832
-டிக்கெட் கிடைத்தது.
-எப்படி? காசில்லையே.
98
00:06:56,542 --> 00:06:59,795
இது நைஜா. நாம் தியாகம் செய்ய வேண்டும்.
99
00:07:00,879 --> 00:07:05,759
அட. நீங்கள் ஏதோ ஒரு சமூகத்தினர் போல
நடந்து கொள்கிறீர்கள்.
100
00:07:05,884 --> 00:07:09,346
தெரியுமா, நைஜா,
அவளும் ஒரு சாதாரண பெண் தான், இல்லையா?
101
00:07:09,346 --> 00:07:12,224
மற்ற எல்லோரையும் போல,
கணவனோடு உறவுகொள்கிறாள்.
102
00:07:12,224 --> 00:07:13,851
அவள் மற்றவர்களைப் போல இல்ல.
103
00:07:13,851 --> 00:07:17,062
நாம் நினைப்பதை அறிந்து செயல்படுவாள்.
அவள் ஒரு தேவதை.
104
00:07:17,062 --> 00:07:18,147
கலீத்.
105
00:07:18,647 --> 00:07:21,483
மரிசாவிடம் டிக்கெட்டுகளைப் பற்றி சொல்லாதே.
106
00:07:21,650 --> 00:07:24,444
-கலீத், நீ தயாரா?
-ஆம்.
107
00:07:24,444 --> 00:07:27,322
அவனோடு கார் வரை போகிறேன்.
வா. போகலாம்.
108
00:07:27,322 --> 00:07:29,324
-முடியை சீராக்கணும்...
-சொல்லமாட்டேன்.
109
00:07:29,324 --> 00:07:31,034
...நாளைக்கு முன்பு. வா.
110
00:07:32,870 --> 00:07:36,540
ஒப்பனையுடன் அழகாக இருக்கிறாய்.
உன் முகம் பன்முகத்தன்மை வாய்ந்தது.
111
00:07:37,833 --> 00:07:40,127
-எப்படி? அசிங்கமானவள் போலவா?
-ஓ, கடவுளே.
112
00:07:40,127 --> 00:07:42,796
பாராட்டுக்களை ஏற்க கற்றுக்கொள்.
அது நல்லது.
113
00:07:42,796 --> 00:07:46,466
நீ வசீகரமானவள் என்றேன்.
அதை ஏற்றுக்கொண்டு, அப்படியே வாழ்.
114
00:07:47,384 --> 00:07:50,429
ஆம். அழகாக இருக்கிறாய்.
115
00:07:52,848 --> 00:07:54,474
இங்கே பார். கீழே பார்.
116
00:07:56,935 --> 00:07:59,146
போர்ட்ஃபோலியோவுக்கு பயன்படுத்துவேன்.
117
00:08:03,567 --> 00:08:05,152
யாரிடம் பேசுகிறாய்?
118
00:08:05,277 --> 00:08:09,239
நீ என்னிடம் சொல்லாமல் மறைக்கும்
அந்த பையனை நானே கண்டுபிடிக்கிறேன்.
119
00:08:09,448 --> 00:08:11,325
த ஸ்வர்ம் - @நைஜாலீஜன்
நைஜாவின் மிகப்பெரிய ரசிகர் தளம். #பரிணாமம்
120
00:08:11,325 --> 00:08:13,952
ஸ்வர்ம் கணக்கிலிருந்து தான்
ட்வீட் செய்றியா?
121
00:08:13,952 --> 00:08:17,539
-ட்ரே.
-என்ன? எனக்கு பிடிச்சிருக்கு.
122
00:08:17,539 --> 00:08:21,043
-எனக்கும். நாம் வாலிபர்களாக இருந்தபோது.
-அவர்கள் என் நண்பர்கள்.
123
00:08:21,043 --> 00:08:25,380
அவர்கள் உன் நண்பர்கள் அல்ல.
அவர்கள் பைத்தியக்கார ரசிகர்கள்.
124
00:08:25,505 --> 00:08:29,593
உன்னைப் பற்றி அக்கறை இல்ல.
அது உனக்குத் தெரியுமே? இது உண்மை இல்ல.
125
00:08:31,803 --> 00:08:34,389
சரி. பரவாயில்லை. நீ அழகாக இருக்கிறாய்.
126
00:08:50,739 --> 00:08:53,951
நீ பார்க்கும் போதெல்லாம்
இப்படிச் செய்ய வேண்டியதில்லை.
127
00:08:55,327 --> 00:08:57,204
என்னை மன்னித்துவிடு.
128
00:08:57,788 --> 00:09:00,958
நீ ரொம்ப வித்தியாசமானவள்.
எனக்கு உன் ஆர்வம் பிடிக்கும்.
129
00:09:03,335 --> 00:09:04,920
அதில் எனக்கு சில தேவை.
130
00:09:07,256 --> 00:09:08,298
இங்கே வா.
131
00:09:10,676 --> 00:09:11,843
வா.
132
00:09:15,889 --> 00:09:18,517
-நிறுத்து.
-பெரிய பெண்கள்தான் கஞ்சா புடிப்பாங்க.
133
00:09:18,517 --> 00:09:22,938
-குழந்தை மாதிரி இருக்காதே.
-புகைபிடிக்கும்போது யோசிப்பது பிடிக்காது.
134
00:09:24,064 --> 00:09:27,859
இது உனக்கு நண்பர்களை உருவாக்க உதவும்.
இதோ. இந்தா.
135
00:09:39,579 --> 00:09:41,999
நீ நலம் தானே? அடச்சே.
136
00:09:45,252 --> 00:09:48,422
-அவள் இப்போது என்ன செய்வாளென நினைக்கிறாய்?
-யார்?
137
00:09:48,588 --> 00:09:51,758
-நைஜா.
-நைஜாவா? யாருக்குத் தெரியும்?
138
00:09:53,176 --> 00:09:58,307
-அவளை ஒருநாள் சந்திக்கணும். சத்தியம் செய்.
-சத்தியமாக, சந்திப்போம்.
139
00:09:59,224 --> 00:10:02,769
அடச்சே. நான் அவளுக்கு ஒப்பனை செய்ய
நேர்ந்தால், என் கைகள் நடுங்கி
140
00:10:02,769 --> 00:10:04,771
அவள் முகத்தை தொடக்கூட முடியாது.
141
00:10:04,771 --> 00:10:07,024
என்னால் மூச்சு கூட விட முடியாது.
142
00:10:07,024 --> 00:10:08,734
-நான் இறக்கலாம்.
-தெரியும்.
143
00:10:10,694 --> 00:10:14,573
என்னைப் பார்த்த மறுகணமே,
நாங்கள் ஒரே மாதிரி என புரிந்துக்கொள்வாள்.
144
00:10:15,907 --> 00:10:20,829
அவள் நம்மை இரவு உணவிற்கு தன் வீட்டிற்கு
அழைப்பாள். என்னால் அதை உணர முடிகிறது.
145
00:10:24,041 --> 00:10:26,293
ஒருநாள் அவளைச் சந்திப்போமென நினைக்கிறயா?
146
00:10:26,293 --> 00:10:30,339
நைஜா ஹட்டனை பைத்தியக்காரத்
தனமாக பார்க்க விரும்பினால், அது நீ.
147
00:10:42,976 --> 00:10:45,354
நீ எங்கே இருக்கிறாய்???
148
00:10:46,521 --> 00:10:50,400
-ஹே, உன் தோழி எங்கே?
-என் கெட்ட நேரம். விரைவில் இங்கு வருவாள்.
149
00:10:50,400 --> 00:10:55,655
சொல்லப்போனா, இந்த கருப்பி எனக்கு ஒன்றல்ல,
இரண்டு மோசமான படங்களை அனுப்பினாள்.
150
00:10:55,655 --> 00:10:58,325
அதை வைத்து நான் என்ன பண்ண வேண்டும்?
151
00:10:58,325 --> 00:10:59,951
-ஒண்ணுமில்ல.
-இது சிறு விஷயம்.
152
00:11:00,077 --> 00:11:01,787
அவரது தோல் உருகியது போலிருக்கும்.
153
00:11:01,787 --> 00:11:03,997
நரம்புகள் எல்லாம் வெளியே தெரியும், எனவே
154
00:11:03,997 --> 00:11:05,457
-எனக்குத் தெரியாது.
-ஏன்...
155
00:11:05,457 --> 00:11:06,750
-உறவுகொள்வாயா?
-இல்ல.
156
00:11:06,750 --> 00:11:07,834
ட்ரே வந்துவிட்டாள்.
157
00:11:18,136 --> 00:11:19,971
அடக் கடவுளே.
158
00:11:22,766 --> 00:11:25,477
புகைப்பிடித்ததால் தாமதமாகிவிட்டேன்.
159
00:11:25,477 --> 00:11:27,896
ஆண்ட்ரியா.
-என்ன?
160
00:11:27,896 --> 00:11:29,147
நீ தாமதமாகிவிட்டாய்.
161
00:11:30,482 --> 00:11:31,983
-ஆம்.
-நீ கேவலமா இருக்க.
162
00:11:33,360 --> 00:11:35,862
-அப்படியா?
-இப்படியே வேலை செய்ய முடியாது.
163
00:11:35,862 --> 00:11:38,573
-நான் வீட்டிற்கு போகணுமா?
-கவலைப்படாதே, எரிகா.
164
00:11:38,573 --> 00:11:41,660
-நான் பாத்துக்குறேன், சரியா? கவலை வேணாம்.
-நன்றி, மரிசா.
165
00:11:41,785 --> 00:11:45,205
-புகைபிடித்ததால் தாமதமாகிடுச்சு.
-நான் உனக்கு கஞ்சா தரலையே.
166
00:11:45,205 --> 00:11:48,291
பல் துலக்கினாயா இல்லையா? வா.
167
00:11:48,291 --> 00:11:51,044
எரிகா, வெஸ்ட் ஓக்ஸ் மாலுக்கு
மாறியதாக சொன்னாயே.
168
00:11:51,044 --> 00:11:52,712
ஆம். இரண்டையும் செய்கிறாள்.
169
00:11:53,797 --> 00:11:55,715
செக்ஸ் பற்றி மட்டும் தான் பேசுவாள்.
170
00:11:55,715 --> 00:11:57,884
அவள் பற்களில் உணவு சிக்கியிருக்கும்.
171
00:11:57,884 --> 00:12:01,638
நிறுத்து. என் ஒப்பனைகளின் போது
எனக்கு உதவுவாள். அவள் நல்லவள்.
172
00:12:02,347 --> 00:12:03,348
சரி.
173
00:12:04,224 --> 00:12:06,685
இன்றிரவு ஒப்பனைபற்றி
எரிகாவுக்கு தெரியாது, சரி?
174
00:12:06,685 --> 00:12:11,189
உன்னை பொறுப்பில் விட அனுமதிக்க மாட்டாள்,
எனவே ஒழுங்காக நடந்துகொள். சரியா?
175
00:12:11,314 --> 00:12:12,524
சரி.
176
00:12:15,068 --> 00:12:16,653
உன்னை நேசிக்கிறேன், மரிசா.
177
00:12:18,530 --> 00:12:19,656
தெரியும், ட்ரே.
178
00:12:21,408 --> 00:12:23,326
சனிக்கிழமை வனேசா விருந்துக்கு போறியா?
179
00:12:23,326 --> 00:12:27,038
-தெரியாது. அதைப்பற்றி யோசித்தேன்.
-கிளட்சில் சந்தித்த அந்த பையனா?
180
00:12:27,038 --> 00:12:28,957
அவன் அங்கே இருப்பான்.
181
00:12:28,957 --> 00:12:30,584
-என்ன?
-ஆமாம்.
182
00:12:30,584 --> 00:12:34,754
செவண்டி செவன் டிகிரியில், அந்த
பார்ட்டியில் மந்தமாக டிஜே செய்ய போறான்.
183
00:12:34,754 --> 00:12:37,340
1:00 மணிக்கு முன்
பெண்களுக்கு இலவச மது உண்டு.
184
00:12:37,340 --> 00:12:40,552
-அழகான நண்பர்களை அழைத்து வர சொன்னான்.
-நான் வரலாமா?
185
00:12:42,179 --> 00:12:46,099
நீ குடிக்க மாட்டாய். பாத்துகிட்டே இருப்ப.
இது என்னை பதட்டப்படுத்தும்.
186
00:12:46,099 --> 00:12:50,270
உனக்குத் தெரியாமல், மறைந்திருந்து
உன்னைப் பார்க்கிறேன்.
187
00:12:56,401 --> 00:13:00,405
-ரிஸ் எங்கே?
-போய் விட்டாள்.
188
00:13:00,572 --> 00:13:04,117
- 9:00 மணிக்கு தானே போவாள்
-அவளுடைய ஷிப்டை நான் பாக்குறேன்.
189
00:13:06,203 --> 00:13:08,997
அப்படியானால் என்னுடன் வெளியே வா.
உன் உதவி தேவை.
190
00:13:09,122 --> 00:13:11,917
குழந்தை போல் நடந்துகொள்ளாதே, பெண்ணே.
191
00:13:11,917 --> 00:13:14,961
இது மரிசாவுக்கானது. இப்போதே வா.
192
00:13:15,128 --> 00:13:17,297
அவளுக்கு எந்த வாசனை திரவியம் பிடிக்கும்?
193
00:13:17,297 --> 00:13:20,217
-அவளுக்கு ஊதா நிறம் பிடிக்கும்.
-வந்து, லாவெண்டரா?
194
00:13:23,470 --> 00:13:25,180
நீ வேடிக்கையானவள், இல்லையா?
195
00:13:27,849 --> 00:13:31,144
நீங்கள் இருவரும் உண்மையில்
சகோதரிகள் போலவே இல்லை.
196
00:13:31,144 --> 00:13:34,898
என்னவென்று தெரியவில்லை.
உன் முகம், வடிவம் எல்லாம் ஈர்க்கிறது.
197
00:13:34,898 --> 00:13:37,025
அது என்னன்னு தெரியலை.
198
00:13:38,151 --> 00:13:42,572
உன் அழகை இப்படி
மூடி மறைத்தாலும் கூட, செர்ரி பை.
199
00:13:43,949 --> 00:13:46,868
ஹே, நாம் நண்பர்களாக இருக்கலாமா? கடவுளே!
200
00:13:47,536 --> 00:13:50,288
அடச்சே, நீ எப்போதும் என்னை
முறைப்பது போல தோணுது.
201
00:13:50,288 --> 00:13:53,875
ஒரு வார்த்தை பதில்களில்,
ஏதோ என்னை பிடிக்காததா நடிக்கிறாய்.
202
00:13:53,875 --> 00:13:57,837
-என்கிட்ட அலட்டிக்கறியா. அட.
-நைஜா சிறப்பற்றவள் என்றாயே.
203
00:13:58,672 --> 00:14:00,006
இது நைஜாவைப் பற்றியதா?
204
00:14:01,299 --> 00:14:05,136
நைஜா சிறப்பற்றவள் என்றால், பிறகு
நாம் அனைவரும் சிறப்பற்றவர்கள் தான்.
205
00:14:06,263 --> 00:14:08,682
-உனக்கு 12 வயது இருக்குமா?
-இல்லை.
206
00:14:11,851 --> 00:14:14,062
நைஜாவை அப்படி
பேசியதற்கு மன்னிச்சிடு, சரியா?
207
00:14:15,355 --> 00:14:18,692
சரி. நான் உன்னை வீட்டில் விடட்டுமா?
208
00:14:18,817 --> 00:14:21,820
என் கார் நன்றாக இருக்கும். ஆடம்பரமானது.
209
00:14:21,987 --> 00:14:24,239
பஸ்ஸில் போறேன். நான் பூட்ட வேண்டுமே.
210
00:14:24,239 --> 00:14:25,615
ஹே, நில்லு, செல்லம்.
211
00:14:28,326 --> 00:14:33,123
-உண்மையில் அதைப்பற்றி பேச விரும்பலையா?
-எதைப்பற்றி?
212
00:14:33,707 --> 00:14:38,253
நீ என்னை கண்காணிப்பது எனக்குத் தெரியும்.
என்னை உளவு பார்க்கிறாய்.
213
00:14:39,087 --> 00:14:41,881
நீ பார்த்தது உனக்கு பிடித்தது போல தோணுது.
214
00:14:43,883 --> 00:14:48,430
உனக்கு வேண்டாம்னா, நீ இனி
கன்னியாக இருக்க வேண்டியதில்லை.
215
00:15:13,622 --> 00:15:18,752
ஹே. ஹே, நீ என்ன செய்கிறாய்? ஹே.
216
00:15:28,094 --> 00:15:30,055
ஹே, நீ இங்கே வேலை செய்கிறாயா?
217
00:15:30,221 --> 00:15:34,893
என் மகன் இந்த பொருத்தமற்ற சட்டையை
வாங்கினான். அதை மாற்ற விரும்பறேன்.
218
00:15:43,735 --> 00:15:45,195
ஹே. என்ன நடக்கிறது?
219
00:15:48,323 --> 00:15:49,324
என்ன?
220
00:16:25,276 --> 00:16:27,487
எங்கே போகிறாய்?
221
00:16:27,654 --> 00:16:30,365
-வெளியே.
-எங்கே?
222
00:16:30,532 --> 00:16:33,410
-நீ என் பரோல் அதிகாரியாகிவிட்டாயா, என்ன?
-இல்ல.
223
00:16:34,285 --> 00:16:36,996
நான் கலீத் வீட்டில் தங்கப் போகிறேன்.
224
00:16:39,916 --> 00:16:42,919
-மன்னிச்சிடு, மரிசா.
-அதை அடிக்கடி கேட்கிறாயே, ட்ரே.
225
00:16:42,919 --> 00:16:47,382
எனக்கு வேலை போகலாம்.
மன்னிப்பு நமக்கு வாடகை காட்டாது.
226
00:16:47,590 --> 00:16:50,051
தெரியுமா?
நான் வளாகத்தைவிட்டு வெளியேறுகிறேன்.
227
00:16:50,051 --> 00:16:54,472
மாண்ட்ரோஸில் வனேசாவுக்கு தெரிந்தவர்,
என்னை நேர்காணல் செய்ய விரும்புகிறார்.
228
00:16:54,681 --> 00:16:56,808
-நல்லது.
-ஆமாம்.
229
00:16:57,934 --> 00:17:01,646
இடம் நமக்கு நன்றாக இருக்கும்.
அது பெரிய இடம் தான்.
230
00:17:03,481 --> 00:17:07,610
ஒன்றாக வேலை செய்து வாழலாம்.
என்னை கவனித்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.
231
00:17:07,610 --> 00:17:11,072
உன் பிறந்தநாளுக்காக நமக்கு நைஜா
டிக்கெட்டுகளை வாங்கினேன்.
232
00:17:11,364 --> 00:17:15,827
-ட்ரே, என்ன? நீ சிறந்தவள்.
-இது ஆச்சரியமாக இருக்கும்.
233
00:17:15,827 --> 00:17:18,079
கலீத் அட்லாண்டாவிற்கு அழைத்து போறான்.
234
00:17:18,872 --> 00:17:23,001
-என்ன?
-என்னிடம் கேட்டான். அருமையான விஷயம்.
235
00:17:23,001 --> 00:17:24,919
இது எங்கள் முதல் பயணமாக இருக்கும்.
236
00:17:25,462 --> 00:17:28,798
திரும்பி வந்ததும்,
அவனோடு சேர்ந்து வாழப் போகிறேன்.
237
00:17:30,633 --> 00:17:32,385
எனக்கு ஏன் இதைச் செய்கிறாய்?
238
00:17:33,511 --> 00:17:37,891
உனக்கு இதைச் செய்யலை, ட்ரே.
எனக்காக செய்கிறேன்.
239
00:17:39,934 --> 00:17:43,855
-உண்மையாகவே அவனோடு வாழ விரும்புகிறாயா?
-ஆமாம்.
240
00:17:44,022 --> 00:17:46,024
உனக்கு அவனைப்பற்றி அவ்வளவாக தெரியாதே.
241
00:17:46,232 --> 00:17:49,027
என்ன, இப்போது எனக்கு
உறவு பற்றி ஆலோசனை சொல்கிறாயா?
242
00:17:49,027 --> 00:17:50,361
அவன் உனக்கு ஏற்றவன் அல்ல.
243
00:17:50,361 --> 00:17:53,323
-சரி, ட்ரே, இதைப்பற்றி நியாயமாக இருப்போம்.
-எதற்காக?
244
00:17:53,323 --> 00:17:55,784
நான் அழைத்து வரும்
அனைவரையும் வெறுக்கிறாய்.
245
00:17:55,784 --> 00:17:59,537
-ஒவ்வொருவரையும்.
-ஏன்னா அவங்க மோசமானவங்க. முட்டாளுங்க.
246
00:18:00,330 --> 00:18:01,372
இல்லை.
247
00:18:02,624 --> 00:18:08,421
சரி, கேள். கலீத் இன்றிரவு மாலுக்கு வந்து,
என்னுடன் உறவு கொள்ள முயன்றான்.
248
00:18:11,966 --> 00:18:15,386
அவன் ஒரு ஏமாற்றுக்காரன்.
அவன் உனக்கு ஏற்றவன் இல்லை.
249
00:18:20,558 --> 00:18:22,435
-சொல்வது புரிந்ததா?
-நிறுத்து.
250
00:18:23,686 --> 00:18:26,147
இல்லை, இல்லை. பொறு.
251
00:18:27,190 --> 00:18:28,733
-ட்ரே, எதுவும் பேசாதே.
-என்ன?
252
00:18:28,733 --> 00:18:31,569
-இல்லை. மன்னிச்சிடு, மரிசா!
-பேசாதே, ட்ரே!
253
00:18:31,569 --> 00:18:33,071
அப்படிச் சொல்வதை நிறுத்து!
254
00:18:41,162 --> 00:18:42,539
மரிசா!
255
00:18:44,165 --> 00:18:45,166
மரிசா!
256
00:18:45,166 --> 00:18:47,794
ட்ரே, ஒரு நிமிடம் என்னை தனியாக விடு!
257
00:18:47,794 --> 00:18:49,295
மரிசா!
258
00:19:12,193 --> 00:19:13,987
நைஜா - கூகுள் தேடல்
259
00:19:13,987 --> 00:19:17,782
நைஜா
இசை - களஞ்சியம் - பரிணாமம்
260
00:19:27,375 --> 00:19:30,461
நைஜா ஒரு ராணி - உண்மையாகவே
நைஜாவை கேஷ் ஏமாற்றினாரா - ஃபெஸ்டிவல்
261
00:19:30,461 --> 00:19:35,466
ஃபெஸ்டிவல்! யாராவது லிங்கை அனுப்புவீங்களா?
லாகின்னுக்கு வாய்சேவை பரிசு-ப்ளீஸ்!
262
00:19:35,466 --> 00:19:36,926
ஃபெஸ்டிவல்
263
00:20:01,659 --> 00:20:07,123
மக்களே, இது ஒரு புதிய
சகாப்தத்தின் ஆரம்பம்.
264
00:20:09,709 --> 00:20:13,546
கொண்டாடப்பட இதுவும் ஒரு காரணம்.
ஃபெஸ்டிவலுக்கு ஒரு காரணம்.
265
00:20:15,089 --> 00:20:16,174
சுய இன்பம் இப்படித்தான் இருக்கும்.
குறித்துக்கொள்ளுங்க ஆண்களே #ஃபெஸ்டிவல்
266
00:20:16,174 --> 00:20:17,550
{\an8}வெளியாயிடுச்சு!!! #ஃபெஸ்டிவல் - என்
இறுதிச்சடங்கில் #ஃபெஸ்டிவல் பாடல் போடுங்க
267
00:20:17,550 --> 00:20:19,177
ஃபெஸ்டிவல் #ஃபெஸ்டிவல் #ஃபெஸ்டிவல்
#ஃபெஸ்டிவல்
268
00:20:19,177 --> 00:20:20,345
மரிசா
நீ ஃபெஸ்டிவல் பார்க்கிறாயா, அன்பே
269
00:20:20,345 --> 00:20:21,554
அடுத்தது நன்றாக இருக்கும்
270
00:20:21,554 --> 00:20:22,805
இவள் இதை என் இதயத்திலிருந்து எழுதினாள்.
271
00:20:22,805 --> 00:20:23,765
நீ எங்கே இருக்கிறாய், ட்ரே?? ஃபோனை எடு!!!
272
00:20:24,641 --> 00:20:30,480
மக்களே,
இது ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம்.
273
00:20:32,565 --> 00:20:36,778
கொண்டாடப்பட இதுவும் ஒரு காரணம்.
ஃபெஸ்டிவலுக்கு ஒரு காரணம்.
274
00:21:10,561 --> 00:21:12,981
-நீ என்னுடன் நடனமாட வேண்டும்.
-சரி.
275
00:21:14,399 --> 00:21:18,444
கொண்டாடப்பட இதுவும் ஒரு காரணம்.
ஃபெஸ்டிவலுக்கு ஒரு காரணம்.
276
00:21:56,107 --> 00:21:58,234
குட் மார்னிங். நன்றாக தூங்கினாயா?
277
00:22:05,116 --> 00:22:06,451
ஸ்ட்ராபெர்ரி வேணுமா?
278
00:22:18,296 --> 00:22:21,883
-நேற்று இரவு...
-ஆம். ஆச்சரியமாக இருந்தது. புரிகிறது.
279
00:22:29,307 --> 00:22:30,558
இங்கு குளியலறை இருக்கா?
280
00:22:42,403 --> 00:22:46,949
ஹே, நீ ஹ்யூஸ்டனைச் சேர்ந்தவளா? நேற்றிரவு
அந்த உச்சரிப்பை நான் கவனிக்கலை.
281
00:22:48,159 --> 00:22:52,288
விஸ்கான்சின், இந்தியானா, பின்
ஒஹையோல வளர்ந்தேன். ராணுவ வீரரின் மகன்.
282
00:22:53,414 --> 00:22:56,084
யூடியில் கல்லூரிக்கு பின்
டெக்சஸுக்கு போனேன்...
283
00:22:56,084 --> 00:22:57,752
ட்ரே, ஃபேஸ்டைம் செய்தேன்.
284
00:22:57,752 --> 00:22:59,837
தயவுசெய்து எடு. எங்கே இருக்க?
285
00:23:01,130 --> 00:23:03,591
கலீத் என்னை ஏமாற்றினான்.
பெரிய சண்டை போட்டு
286
00:23:03,591 --> 00:23:06,511
என்னை விட்டு போனான்.
உன் ஆதரவு வேணும். ப்ளீஸ்.
287
00:23:06,511 --> 00:23:08,096
ட்ரே, எடுத்துத் தொலை.
288
00:23:12,100 --> 00:23:13,559
மரிசா
போனை எடு! அடச்சே! என்னை விட்டு போயிட்டான்.
நாங்கள் பிரிந்துவிட்டோம்.
அவன் ஒரு குப்பை. வாந்தி எடுத்தேன்.
இவள் இதை என் இதயத்திலிருந்து எழுதினாள்.
இவள் தான் ராணி
யார் அவளை ஏமாற்றுவார்!
என்ன தவறு செய்தேன்?
ஏன் எப்போதும் இப்படி ஏமாறுகிறேன்?
இந்த கறுப்பனுங்க நாசமாய் போகட்டும்.
இப்போ ரொம்ப மோசமான நிலையில் இருக்கேன்!!!!
நீ சொன்னது சரிதான். இனி
உன்மீது சந்தேகப்பட மாட்டேன்.
அவன் உறவு வைக்கையில் காற்றை பிரிப்பான்!!!
எனக்கு ஏற்றவன் தான் எனக்குப் பிடிக்கும்.
{\an8}ஆமா.
உனக்கு ஒரு ஆச்சரியம் இருக்கு.
நான் எடுக்கிறேன்.
மன்னிக்கவும்.
-புரிந்ததா.
-சரி.
நீ என்ன செய்கிறாய்?
இப்போது, நான் அதை சுத்தம் செய்ய வேண்டும்.
நீ...
என் கடையை விட்டு இப்போதே வெளியே போ.
ட்ரே, நகரு. இதற்காக நாங்கள் பதுங்கினோம்
இல்லயா, டீ? நம் பெற்றோரிடம் சொல்லக்கூடாது.
ஆனால், நைஜா, இந்தளவுக்கு
நாங்கள் உன்னை நேசிக்கிறோம், அன்பே.
ஆத்மா சாந்தி அடையட்டும் சிறந்த தோழியே
கீடீடே
அவள் எப்படி இறந்தாள்?
மாங்கோலியாமம்மி - ஃபெஸ்டிவலுக்காக
தற்கொலை செய்துகொண்டதாக கேள்விப்பட்டேன்.
அவளுடைய காதலன் அவளை ஏமாற்றினான்! சிரிப்பு
ரெஜி வில்கின்ஸ் @எம்ஜேஸ்ரைட்ஷூ
மரிசா ஜாக்சன்! என்ன?!?!
உண்மையிலேயே, ஃபெஸ்டிவலுக்காக
தற்கொலை செய்து கொண்டாளா?
அவளுக்கு இது தேவைதான். முட்டாள்
உன்னை மிஸ் பண்ணுகிறேன்.
நானும் தான்.
மன்னிக்கவும். நீ கிளம்ப வேண்டும்.
-ஏன்?
-குடும்பத்தினர் அதை தான் விரும்புகின்றனர்.
இங்கு என்ன செய்கிறாள்?
-அவள் என் சகோதரி. அவள் என் குடும்பம்.
-ப்ளீஸ். இன்று கர்த்தருடைய நாள்.
தங்கள் மகளை நிம்மதியாக
அடக்கம் செய்ய விரும்புகின்றனர்.
-ஹே, ட்ரே.
-ஹே.
-உள்ளே வரலாமா?
-ஆம். என் நாயை அனுப்பிடறேன்.
-இது உன் வீடுதானா?
-ஆம். நான் இங்குதான் வளர்ந்தேன், ஆம்.
பெற்றோர் சில மாதங்களுக்கு முன்பு
பிரிந்தனர். அப்பா வெளியூரில் இருக்கார்.
-உன் கைக்கு என்ன ஆச்சு?
-கண்ணாடி துண்டு வெட்டிவிட்டது.
-பீர் வேண்டுமா?
-நான் குடிக்க மாட்டேன்.
சரி. அதை நான் எப்போதும் மறந்து விடுகிறேன்.
அன்றிரவு எங்களுக்குள் சண்டையானது,
தெரியுமா.
ஆனால் எப்போதும் அப்படித்தான்.
சண்டையால் எல்லாமே முடிந்துவிடும்
என நினைக்க மாட்டோம்.
இது மிகவும் முட்டாள்தனமானது.
எனக்குத் தெரிந்திருக்கணும்.
நீ இறுதி சடங்கிற்கு வரவில்லையே.
-வர விரும்பினேன்.
-ஆனால் வரலையே.
இதற்கு முன் சடலத்தை பார்த்ததே இல்லை.
நான் உடையணிந்து, தயாரானேன்,
பிறகுதான்
என் மன பாரத்தை உணர்ந்தேன்.
நான் அங்கே இருந்திருக்கணும், இல்லையா?
உனக்கு டீ வேண்டுமா?
-டீயா?
-டீ தூளை என் அம்மாவே தயாரிப்பார்.
நல்லா இருக்கும். உனக்கு வேண்டுமா?
நிச்சயமாக.
என் அம்மா அதை தயாரிப்பார்.
ரொம்ப ருசியா இருக்கும்.
நிறைய குடிக்கிறேன்.
கவலைக்கு உதவுமாம்.
ஜமைக்காலருந்து இப்பதான் வந்தாங்க.
ஜமைக்கன் சிக்கனை விட,
ஃப்ரெஞ்சீஸ் சிறந்ததுனாங்க, நம்ப முடியுதா?
அது தவறு.
ட்ரே. ட்ரே...
தாக்கு
வசனங்கள் மொழிபெயர்ப்பு
மேனகா மணிகண்டன்
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்
289
00:23:13,559 --> 00:23:14,477
நாங்கள் பிரிந்துவிட்டோம்.
அவன் ஒரு குப்பை. வாந்தி எடுத்தேன்.
290
00:23:14,477 --> 00:23:15,394
இவள் இதை என் இதயத்திலிருந்து எழுதினாள்.
இவள் தான் ராணி
291
00:23:15,394 --> 00:23:16,312
யார் அவளை ஏமாற்றுவார்!
292
00:23:16,312 --> 00:23:17,605
என்ன தவறு செய்தேன்?
ஏன் எப்போதும் இப்படி ஏமாறுகிறேன்?
293
00:23:17,605 --> 00:23:18,523
இந்த கறுப்பனுங்க நாசமாய் போகட்டும்.
294
00:23:18,523 --> 00:23:19,440
இப்போ ரொம்ப மோசமான நிலையில் இருக்கேன்!!!!
295
00:23:19,440 --> 00:23:20,358
நீ சொன்னது சரிதான். இனி
உன்மீது சந்தேகப்பட மாட்டேன்.
296
00:23:20,358 --> 00:23:21,275
அவன் உறவு வைக்கையில் காற்றை பிரிப்பான்!!!
எனக்கு ஏற்றவன் தான் எனக்குப் பிடிக்கும்.
297
00:23:23,402 --> 00:23:24,529
{\an8}ஆமா.
298
00:23:27,740 --> 00:23:29,408
உனக்கு ஒரு ஆச்சரியம் இருக்கு.
299
00:24:25,882 --> 00:24:26,883
நான் எடுக்கிறேன்.
300
00:24:59,749 --> 00:25:00,875
மன்னிக்கவும்.
301
00:25:08,174 --> 00:25:10,176
-புரிந்ததா.
-சரி.
302
00:25:20,728 --> 00:25:25,233
நீ என்ன செய்கிறாய்?
இப்போது, நான் அதை சுத்தம் செய்ய வேண்டும்.
303
00:25:25,233 --> 00:25:26,150
நீ...
304
00:25:27,735 --> 00:25:30,529
என் கடையை விட்டு இப்போதே வெளியே போ.
305
00:25:48,839 --> 00:25:53,678
ட்ரே, நகரு. இதற்காக நாங்கள் பதுங்கினோம்
இல்லயா, டீ? நம் பெற்றோரிடம் சொல்லக்கூடாது.
306
00:25:53,678 --> 00:25:57,098
ஆனால், நைஜா, இந்தளவுக்கு
நாங்கள் உன்னை நேசிக்கிறோம், அன்பே.
307
00:26:04,063 --> 00:26:09,235
ஆத்மா சாந்தி அடையட்டும் சிறந்த தோழியே
308
00:26:09,235 --> 00:26:10,444
{\an8}கீடீடே
அவள் எப்படி இறந்தாள்?
309
00:26:10,444 --> 00:26:11,779
{\an8}மாங்கோலியாமம்மி - ஃபெஸ்டிவலுக்காக
தற்கொலை செய்துகொண்டதாக கேள்விப்பட்டேன்.
310
00:26:11,779 --> 00:26:12,947
{\an8}அவளுடைய காதலன் அவளை ஏமாற்றினான்! சிரிப்பு
311
00:26:14,115 --> 00:26:17,243
{\an8}ரெஜி வில்கின்ஸ் @எம்ஜேஸ்ரைட்ஷூ
மரிசா ஜாக்சன்! என்ன?!?!
312
00:26:18,953 --> 00:26:21,122
{\an8}உண்மையிலேயே, ஃபெஸ்டிவலுக்காக
தற்கொலை செய்து கொண்டாளா?
313
00:26:21,122 --> 00:26:23,833
{\an8}அவளுக்கு இது தேவைதான். முட்டாள்
314
00:26:30,715 --> 00:26:32,508
உன்னை மிஸ் பண்ணுகிறேன்.
315
00:26:57,867 --> 00:27:01,412
நானும் தான்.
316
00:28:00,012 --> 00:28:03,182
மன்னிக்கவும். நீ கிளம்ப வேண்டும்.
317
00:28:03,391 --> 00:28:05,976
-ஏன்?
-குடும்பத்தினர் அதை தான் விரும்புகின்றனர்.
318
00:28:07,186 --> 00:28:08,604
இங்கு என்ன செய்கிறாள்?
319
00:28:08,604 --> 00:28:12,650
-அவள் என் சகோதரி. அவள் என் குடும்பம்.
-ப்ளீஸ். இன்று கர்த்தருடைய நாள்.
320
00:28:13,109 --> 00:28:15,945
தங்கள் மகளை நிம்மதியாக
அடக்கம் செய்ய விரும்புகின்றனர்.
321
00:29:00,448 --> 00:29:02,366
-ஹே, ட்ரே.
-ஹே.
322
00:29:04,410 --> 00:29:08,414
-உள்ளே வரலாமா?
-ஆம். என் நாயை அனுப்பிடறேன்.
323
00:29:22,803 --> 00:29:26,515
-இது உன் வீடுதானா?
-ஆம். நான் இங்குதான் வளர்ந்தேன், ஆம்.
324
00:29:27,933 --> 00:29:32,062
பெற்றோர் சில மாதங்களுக்கு முன்பு
பிரிந்தனர். அப்பா வெளியூரில் இருக்கார்.
325
00:29:33,314 --> 00:29:36,692
-உன் கைக்கு என்ன ஆச்சு?
-கண்ணாடி துண்டு வெட்டிவிட்டது.
326
00:29:39,111 --> 00:29:41,864
-பீர் வேண்டுமா?
-நான் குடிக்க மாட்டேன்.
327
00:29:43,491 --> 00:29:46,118
சரி. அதை நான் எப்போதும் மறந்து விடுகிறேன்.
328
00:29:53,918 --> 00:29:56,504
அன்றிரவு எங்களுக்குள் சண்டையானது,
தெரியுமா.
329
00:29:59,215 --> 00:30:01,050
ஆனால் எப்போதும் அப்படித்தான்.
330
00:30:02,718 --> 00:30:06,472
சண்டையால் எல்லாமே முடிந்துவிடும்
என நினைக்க மாட்டோம்.
331
00:30:07,556 --> 00:30:09,266
இது மிகவும் முட்டாள்தனமானது.
332
00:30:11,560 --> 00:30:13,270
எனக்குத் தெரிந்திருக்கணும்.
333
00:30:15,314 --> 00:30:17,149
நீ இறுதி சடங்கிற்கு வரவில்லையே.
334
00:30:20,569 --> 00:30:22,446
-வர விரும்பினேன்.
-ஆனால் வரலையே.
335
00:30:30,788 --> 00:30:33,040
இதற்கு முன் சடலத்தை பார்த்ததே இல்லை.
336
00:30:38,754 --> 00:30:42,841
நான் உடையணிந்து, தயாரானேன்,
பிறகுதான்
337
00:30:44,343 --> 00:30:45,970
என் மன பாரத்தை உணர்ந்தேன்.
338
00:30:51,225 --> 00:30:53,394
நான் அங்கே இருந்திருக்கணும், இல்லையா?
339
00:31:45,863 --> 00:31:47,197
உனக்கு டீ வேண்டுமா?
340
00:31:49,783 --> 00:31:54,496
-டீயா?
-டீ தூளை என் அம்மாவே தயாரிப்பார்.
341
00:31:56,624 --> 00:31:59,668
நல்லா இருக்கும். உனக்கு வேண்டுமா?
342
00:32:01,670 --> 00:32:02,963
நிச்சயமாக.
343
00:32:07,176 --> 00:32:08,844
என் அம்மா அதை தயாரிப்பார்.
344
00:32:08,844 --> 00:32:11,555
ரொம்ப ருசியா இருக்கும்.
நிறைய குடிக்கிறேன்.
345
00:32:11,555 --> 00:32:14,725
கவலைக்கு உதவுமாம்.
ஜமைக்காலருந்து இப்பதான் வந்தாங்க.
346
00:32:16,352 --> 00:32:21,023
ஜமைக்கன் சிக்கனை விட,
ஃப்ரெஞ்சீஸ் சிறந்ததுனாங்க, நம்ப முடியுதா?
347
00:32:21,023 --> 00:32:22,775
அது தவறு.
348
00:32:26,904 --> 00:32:30,199
ட்ரே. ட்ரே...
349
00:34:00,831 --> 00:34:04,793
தாக்கு
350
00:34:56,720 --> 00:34:58,722
வசனங்கள் மொழிபெயர்ப்பு
மேனகா மணிகண்டன்
351
00:34:58,722 --> 00:35:00,808
{\an8}படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்