1 00:00:12,012 --> 00:00:14,723 பிஆர் முக்கிய புள்ளியான 2 00:00:14,806 --> 00:00:18,227 கேத்ரின் நியூமனின் ஒரே மகனைக் கடத்தியதாகக் கூறும் கூட்டத்தினர், 3 00:00:18,310 --> 00:00:20,354 செனட்டின் சட்டக்குழு சந்திப்பை நேற்று இரவு அப்பட்டமாக ஹேக் செய்து 4 00:00:20,437 --> 00:00:23,565 பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 5 00:00:23,649 --> 00:00:25,359 மிஸ். நியூமன் இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க தூதுவராக பணியாற்ற 6 00:00:25,442 --> 00:00:28,320 ஜனாதிபதியின் நியமிப்பாக அங்கீகாரம் பெறக் காத்திருந்தார். 7 00:00:28,403 --> 00:00:31,240 உண்மையைச் சொல்லு, கேத்ரின், 8 00:00:31,323 --> 00:00:35,035 அல்லது உலகமே பார்த்துக் கொண்டிருக்க, உன் மகன் இறப்பான். 9 00:00:35,118 --> 00:00:37,287 கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்கான விலையாக, 10 00:00:37,371 --> 00:00:40,040 அவர்கள் மிஸ் நியூமன் மகனிற்கு மீட்பு கோரிக்கையாக, 11 00:00:40,123 --> 00:00:41,792 "உண்மையைச் சொல்லு"ம்படி உத்தரவிட்டிருக்கின்றனர். 12 00:00:42,376 --> 00:00:46,880 ...அந்த திடுக்கிடும் கடத்தல் வீடியோ மற்றும் அசாதாரணமான மீட்பு உத்தரவு. 13 00:00:46,964 --> 00:00:50,425 அதுல, லியோவின் தாயும், கூப்பர் நியூமன் பிஆர் நிறுவனத்தின் தலைவியுமான 14 00:00:50,509 --> 00:00:52,386 கேத்ரின் நியூமனுக்கு, "உண்மையைச் சொல்லு"ன்னு உத்தரவு போட்டிருக்காங்க. 15 00:00:52,469 --> 00:00:54,930 ...இறுதியாக, கூப்பர் நியூமன் பிஆர் நிறுவனத்தை 16 00:00:55,013 --> 00:00:57,057 ஜனாதிபதியின் அமெரிக்க தூதருக்கான நியமிப்பாக அங்கீகாரம் பெற்றுள்ளார். 17 00:00:57,140 --> 00:00:59,977 ...அந்த பரபரப்பான படங்களில் லியோ நியூமேன் காட்டப்பட்டது, 18 00:01:00,060 --> 00:01:01,979 இதோ இங்கே, இந்த ஹோட்டலின் வெளியே தான். 19 00:01:02,062 --> 00:01:04,857 நாம் கேத்ரின் நியூமனின் கருத்திற்காக காத்திருக்கும் வேளையில், 20 00:01:04,940 --> 00:01:08,151 சமூக ஊடகங்களின் உலகம் பரபரப்பாகியுள்ளது. 21 00:01:08,235 --> 00:01:12,990 "உண்மையைச் சொல்லு" என்பது உலகமெல்லாம் பரவியிருக்கிறது. அதன் ஹேஷ்டெக் போன்ற 22 00:01:13,073 --> 00:01:15,742 சின்னத்தை, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல்களை சுட்டிக்காட்ட, பல நாடுகளிலும் 23 00:01:15,826 --> 00:01:17,786 அது உபயோகிக்கப்படுகிறது. 24 00:01:52,654 --> 00:01:53,780 'ஃபால்ஸ் ஃபிளாக்' எனும் தொடரை அடிப்படையாகக் கொண்டது 25 00:01:53,864 --> 00:01:55,407 அமித் கோஹென் மற்றும் மரியா ஃபெல்ட்மேன் உருவாக்கத்தில் 26 00:02:17,346 --> 00:02:20,140 ...பெரும் பிஆர் நிறுவனமான கூப்பர் நியூமனின் வாடிக்கையாளர்கள். 27 00:02:20,224 --> 00:02:23,810 "உண்மையைச் சொல்லு" எனும் உத்தரவில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 28 00:02:23,894 --> 00:02:26,563 இதைப் பற்றி கூப்பர் நியூமன் பிஆர் இன்னும் கருத்து எதுவும் வெளியிடவில்லை... 29 00:02:26,647 --> 00:02:28,649 நீங்க அவனை விட்டு ஓடுறீங்களா அல்லது அவன்கிட்ட ஓடுறீங்களா? 30 00:02:28,732 --> 00:02:31,818 ...இது தான் லியோ நியூமேன், கேத்ரின் நியூமனின் மகன். 31 00:02:31,902 --> 00:02:34,696 இந்த திடுக்கிடும் படம், செனட்டின் சட்டக்குழு சந்திப்பை 32 00:02:34,780 --> 00:02:36,949 இடையூறு செய்து பரபரப்பை உண்டாக்கி, 33 00:02:37,032 --> 00:02:41,537 தூதுவராக நியமிக்கப்பட்ட மிஸ் நியூமனை "உண்மையைச் சொல்லு" என உத்தரவிட்டது. 34 00:02:41,620 --> 00:02:45,791 நியூ யார்க்கில் உள்ள ஆதாரங்களின்படி எஃப்பிஐ ஒரு மணி நேரத்திற்குள் ஒரு தகவல் 35 00:02:45,874 --> 00:02:46,875 சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். 36 00:02:46,959 --> 00:02:48,377 டிஎஃப்எல் டாக்சிகேப் 37 00:02:54,258 --> 00:02:55,717 பாருங்க, ஆரம்பிக்கப் போகுது! 38 00:02:55,801 --> 00:02:57,594 அவர் மான்ஹாட்டன், மிட்டவுனில் உள்ள பார்க் மேடிசன் ஹோட்டலிலிருந்து 39 00:02:57,678 --> 00:02:59,930 கடத்தப்பட்டார், இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 40 00:03:00,472 --> 00:03:04,393 உயிரோடு இருப்பதற்கான ஆதாரமும், விடுவிப்பதற்கான நிபந்தனைகளும் கொடுக்கப்பட்டுள்ளதால், இது 41 00:03:04,476 --> 00:03:07,354 கட்டாயமாக ஆட்கடத்தல் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் 42 00:03:07,437 --> 00:03:09,064 விசாரணையும் அதன் அடிப்படையிலேயே நடத்தப்படும். 43 00:03:09,147 --> 00:03:12,526 அவர்கள் இட்டுள்ள நிபந்தனைகளை இன்னும் தெளிவாக விவரிக்கும்படி கோருகிறோம்... 44 00:03:12,609 --> 00:03:13,902 பிரேக்கிங் நியூஸ் லியோ நியூமேன் கடத்தப்பட்டுள்ளார் 45 00:03:13,986 --> 00:03:16,488 ...குறிப்பாக அவர்களுக்கு எதைப் பற்றிய "உண்மை" தேவை என்று. 46 00:03:16,572 --> 00:03:18,490 - இது ஆபத்தானது. - இதைப் பத்தி கருத்து சொல்லப்போவதில்லை... 47 00:03:18,574 --> 00:03:20,909 என் அனுபவத்துல பார்த்திருக்கேன், எந்த கடத்தல்காரங்க பணம் கேட்கவில்லையோ, 48 00:03:20,993 --> 00:03:23,203 அவங்களோடு நாம பேச்சு வார்த்தை நடத்தினால், இன்னும் அதிகமா கேட்பாங்க. 49 00:03:23,287 --> 00:03:26,081 அப்படீனா, யாரு இதைச் செய்யறாங்கன்னு நாம எப்படி கண்டுப்பிடிக்கிறது? 50 00:03:26,164 --> 00:03:29,251 மேலும் நாங்கள் கேட்டுக்கொள்வது, இந்த நபரை யாரைவது பார்த்திருந்தால், 51 00:03:29,334 --> 00:03:31,795 - அவர்கள் உடனே போலீஸுக்கு தகவல் கொடுக்க வேண்டும். - என்ன எழவுப்பா இது? 52 00:03:32,337 --> 00:03:37,009 அவரை எந்த சந்தர்ப்பத்திலும் அணுக வேண்டாம். அவர் மிகவும் ஆபத்தானவர். 53 00:03:37,092 --> 00:03:39,761 அவர் ஐரோப்பாவில் இருக்கலாம், எனினும் அடிக்கடி இடம் மாறும் பழக்கம் உண்டு 54 00:03:39,845 --> 00:03:42,306 மற்றும் ஷான் டில்சன் என்ற பெயரை உபயோகித்து வருகிறார். 55 00:03:42,389 --> 00:03:44,725 - இது பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? - பாருங்க, நாம இப்போ டில்சனை இறுக்கி பிடிக்கணும். 56 00:03:44,808 --> 00:03:46,810 அந்த "உண்மை" என்பது தூதுவர் பணியுடன் சம்மந்தப்பட்டதா? 57 00:03:46,894 --> 00:03:49,730 இங்கிலாந்தில் ஏற்கனேவே சிலரை கைது செய்திருக்கிறார்கள் என்பது உண்மையா? 58 00:03:49,813 --> 00:03:52,691 நான் இந்த ஆன்லைன் சந்தேகங்களுக்கெல்லாம் கருத்து தெரிவிக்கப் போறதில்லை. 59 00:03:52,774 --> 00:03:56,320 நாங்க இங்கிலாந்து போலீஸ் அதிகாரிகளோடு, பல சந்தேகத்துக்குரியவர்களைப் பத்தி பேசுகிறோம்னு 60 00:03:56,403 --> 00:03:58,822 - வேணும்னா சொல்லலாம். - சரி, அதுபத்தி எனக்கு எதுவும் தெரியாது. 61 00:03:58,906 --> 00:04:00,866 இது இந்த கண்காணிப்பு நடவடிக்கையையே பயனில்லாம பண்ணிடிச்சு. 62 00:04:00,949 --> 00:04:02,034 நாம ஒருங்கிணைஞ்சு இதை செய்யணும்னு பேரு. 63 00:04:02,117 --> 00:04:04,703 நான் உங்களோட பகிரும் உளவு ரகசியங்கள நீங்க உலகத்துக்கு சொல்ல மாட்டீங்கன்னு உறுதியில்லாம, 64 00:04:04,786 --> 00:04:07,122 - நான் எப்படி உங்ககிட்ட அதைச் சொல்ல முடியும்? - டில்சன்னு பெயரை மட்டும்தான் சொன்னார்! 65 00:04:07,206 --> 00:04:09,416 ஆம், ஆனால் அவங்க அனைவரும் இப்போ மறைஞ்சு போயிடுவாங்க இல்லையா? 66 00:04:10,083 --> 00:04:13,295 தயவுசெய்து அந்த இலக்குகளின் மேலிருந்து கண்களை எடுக்காதீங்க! கடவுளே. 67 00:04:13,378 --> 00:04:17,216 லியோவின் காதலி, எரின் டோரன்ஸ், சில வார்த்தைகள் பேச இருக்கிறார். 68 00:04:18,382 --> 00:04:21,887 யாருக்காவது ஏதாவது தெரிந்தாலோ, யாரும் பார்த்திருந்தாலோ, 69 00:04:22,804 --> 00:04:24,806 தயவுசெய்து அதிகாரிகளை அணுகவும். 70 00:04:25,766 --> 00:04:27,017 லியோ திரும்பி வரணும். 71 00:04:27,100 --> 00:04:29,394 நார்தோல்ட் 72 00:04:29,478 --> 00:04:31,688 சிசிடிவி கண்காணிப்பு நேரலை 73 00:04:31,772 --> 00:04:33,982 ஆதேஷ் சோப்ரா 74 00:04:34,066 --> 00:04:35,234 பிரிட்டிஷ்காரர்களை கைது செய்தார்களா? அழிவு காலம் வந்துவிட்டதப்பா. 75 00:04:35,317 --> 00:04:36,693 என்ன உண்மை??? அந்த சூட்கேஸில் இருக்கும் பையன்தான் லியோ. 76 00:04:44,535 --> 00:04:46,411 டாங்கோ 4ஐ பார்க்கிறேன் 77 00:04:53,836 --> 00:04:55,879 லண்டனில் உள்ளேன். உத்தரவிற்காக காத்திருக்கவும். 78 00:05:25,242 --> 00:05:26,743 டாக்ஸி 79 00:05:37,754 --> 00:05:38,797 என்ன நடந்து தொலைத்தது? 80 00:05:38,881 --> 00:05:42,426 என் ஃபோனை பிடுங்கிக்கிட்டாங்க. என்னை மன்னிச்சிடுங்க. 81 00:05:44,219 --> 00:05:46,263 அடக் கடவுளே. எங்களுக்குப் பைத்தியமே பிடிச்சிடிச்சு. 82 00:05:48,182 --> 00:05:50,934 நீங்க... பணமில்ல... என்கிட்ட பணமில்ல. 83 00:05:51,018 --> 00:05:52,019 இதோ. கண்டிப்பா. 84 00:05:53,770 --> 00:05:55,939 அம்மா. என்ன மன்னிச்சிடுங்க. 85 00:05:56,023 --> 00:05:57,733 நீ எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? 86 00:05:57,816 --> 00:06:00,235 - எவ்வளவு? - இருபது பவுண்டுகள், நல்லது. 87 00:06:00,319 --> 00:06:02,070 - கவலைப் படாதே. - அற்புதம். சீயர்ஸ், நண்பா. 88 00:06:06,325 --> 00:06:07,659 எல்லாத்தையும் சொல்லு. 89 00:06:08,535 --> 00:06:11,079 திரும்பவும் நடந்ததை எல்லாம் நனவுப்படுத்தாதீங்க. 90 00:06:11,163 --> 00:06:13,582 - மொதல்ல ஆடைய மாத்தணும். - சரி. 91 00:06:13,665 --> 00:06:15,167 நல்வாழ்த்துகள் 92 00:06:21,590 --> 00:06:22,925 எதைத் தேடுற? 93 00:06:25,052 --> 00:06:26,803 அவங்க, என் ஃபோனை எடுத்துக்கிட்டாங்க. 94 00:06:26,887 --> 00:06:29,306 இங்க எங்கேயோ இன்னொரு பழைய ஃபோன் இருக்குன்னு தெரியும் எனக்கு. 95 00:06:29,389 --> 00:06:30,390 வேற ஏதாவது தேடுகிறாயா? 96 00:06:37,147 --> 00:06:38,148 அது எங்க? 97 00:06:38,232 --> 00:06:39,441 என்னது? 98 00:06:39,525 --> 00:06:41,777 பாரு, மோன். உண்மையாதான் கேட்கிறேன். அதை எங்க வைச்ச? 99 00:06:42,277 --> 00:06:43,403 எதை? சரியாச் சொல்லு. 100 00:06:46,031 --> 00:06:50,077 அந்த பணத்தை, சரியா? அது என்னுது இல்ல. இன்னொருத்தருக்காக அதை பார்த்துக்கறேன். 101 00:06:50,160 --> 00:06:51,703 மேலும் அவங்க இப்போ அதைக் கேட்குறாங்க. 102 00:06:52,746 --> 00:06:55,290 "உத்தரவுக்காக காத்திருக்கவும்." "உத்தரவுக்காக"ன்னா என்ன அர்த்தம்? 103 00:06:56,208 --> 00:06:57,501 நீ பதில் எதுவும் போடலயே. 104 00:06:57,584 --> 00:06:59,545 இல்ல. நான் பதில் போடலை. 105 00:07:00,045 --> 00:07:02,089 இதெல்லாம் என்ன? இதுக்கும் நியூ யார்க்குக்கும் என்ன சம்மந்தம்? 106 00:07:04,424 --> 00:07:06,385 - சொல்ல முடியாது, மோன். - நல்லது. 107 00:07:06,468 --> 00:07:08,470 அப்போ அந்த பை எங்க இருக்குன்னு என்னாலும் சொல்ல முடியாது. 108 00:07:08,554 --> 00:07:09,721 அதை எங்கிட்டக் கொடு... 109 00:07:09,805 --> 00:07:10,931 - ஆஆ! - ஏய்! 110 00:07:11,014 --> 00:07:12,724 நான் நான் மாத்திக்கப் போறேன்! 111 00:07:12,808 --> 00:07:16,311 அதனால? உனக்கு... உன்னை நான் இன்னிக்கு திருமணம் செஞ்திருக்க வேண்டியது. 112 00:07:16,395 --> 00:07:19,022 - சரி, மோன் எனக்கு உதவுகிறாள். - இல்ல, அது பொய். 113 00:07:20,107 --> 00:07:23,443 முழு உண்மையும் சொல்லு. இல்ல, நான் அவர்கிட்ட சொல்லிடுவேன். 114 00:07:26,738 --> 00:07:28,156 இது தான் நான். 115 00:07:28,240 --> 00:07:29,533 சரி, என்ன பண்ணறீங்க? 116 00:07:32,244 --> 00:07:35,372 இங்க வேண்டாம். மார்கெட்டில சந்திக்கலாம். 117 00:07:36,415 --> 00:07:37,499 சரி. 118 00:07:46,300 --> 00:07:48,969 நான் கொஞ்சம் சமாதானப் படுத்திக்கணும்... 119 00:07:49,052 --> 00:07:51,346 புரியுது. ஆனால் நாம பேசணும். 120 00:07:52,014 --> 00:07:53,015 ஆமாம். 121 00:07:53,557 --> 00:07:56,268 ஆமாம், தெரியும். என்னை... என்னை மன்னிச்சிடுங்க. 122 00:07:56,935 --> 00:07:58,312 உங்களுக்கும் அது முக்கியமான நாளுன்னு தெரியும். 123 00:07:58,395 --> 00:08:01,940 இதை நிறுத்தினாலும், நான் உங்கள குத்தம் சொல்ல முடியாது. 124 00:08:04,735 --> 00:08:06,195 என் பிரச்சினை என்னன்னா... 125 00:08:07,362 --> 00:08:09,823 நீயே அந்த பையனைக் கடத்தியிருந்தாலும், நான் உன்னை கல்யாணம் செய்ய விரும்புறேன். 126 00:08:20,375 --> 00:08:22,961 நீங்க அந்த பிளாட்டுக்கு போங்க, நான் அங்க வந்து உங்களப் பார்க்கிறேன். 127 00:08:23,921 --> 00:08:26,465 அங்க நாம இதைப் பத்தி தனியாப் பேசலாம். 128 00:08:26,548 --> 00:08:29,760 நீங்க என்னோட பேசணும்னா, அப்போ, என் பழைய நம்பரைக் கூப்பிடுங்க. 129 00:08:38,018 --> 00:08:39,394 எதை எல்லாம் எடுத்துக்கிட்டாங்க? 130 00:08:39,477 --> 00:08:40,854 எல்லா தொடர்பு கொள்ளும் கருவியையும். 131 00:08:40,938 --> 00:08:44,024 - ஆமாம். என் எக்ஸ்பாக்ஸையும் சேர்த்து. - எதைத் தேடறாங்கன்னு தெரிஞ்சுதா, என்ன? 132 00:08:44,107 --> 00:08:45,359 இல்ல. எனக்கு எப்படி தெரியும்? 133 00:08:45,859 --> 00:08:46,944 அவங்க எதுவும் சொல்லலையா? 134 00:08:47,027 --> 00:08:48,362 - என்னங்கற மாதிரி? - எனக்குத் தெரியலை. 135 00:08:49,238 --> 00:08:51,490 எனக்குத் தெரியாது. சரியா? எனக்குத் தெரியாது. 136 00:08:52,574 --> 00:08:53,825 சோன். 137 00:08:56,537 --> 00:08:59,623 - எனக்கு எதுவும் தெரியாது. - இப்படியெல்லாம் அவங்க செய்யக்கூடாது. 138 00:08:59,706 --> 00:09:02,292 அவங்க உன்னைச் சும்மா கூட்டிட்டுப் போய் குற்றவாளி மாதிரி காமிக்க முடியாது. 139 00:09:02,376 --> 00:09:04,086 இணையதளத்துல முழுக்க உங்க பேரு தான் வருது. 140 00:09:04,169 --> 00:09:05,462 ச்ச. 141 00:09:05,546 --> 00:09:08,382 நிச்சயமா அவங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கலை, இல்லன்னா விட்டிருக்க மாட்டாங்க. 142 00:09:09,758 --> 00:09:10,759 விட்டிருப்பாங்களா? 143 00:09:11,260 --> 00:09:12,344 நாம புகார் செய்யணும். 144 00:09:13,011 --> 00:09:14,012 கேஸ் போடலாம், தெரியுமா? 145 00:09:14,096 --> 00:09:16,098 - ஆமாம். நஷ்ட ஈடு வாங்கலாம். - வேண்டாம். 146 00:09:17,266 --> 00:09:19,810 வேண்டாம், நாம அனைவரும் இதை பேசாம மறந்துடலாம். 147 00:09:19,893 --> 00:09:21,436 மேலும் தொந்தரவு வேண்டாம், சரியா? 148 00:09:21,520 --> 00:09:23,313 அது ஒரு தவறு. யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். 149 00:09:23,397 --> 00:09:24,982 - ஆம், குறிப்பாக மாற்று நிறத்தவர்களுக்கு, இல்ல? - ஆம். 150 00:09:25,065 --> 00:09:26,358 எனக்கு அப்படி நடந்ததேயில்லை. 151 00:09:26,441 --> 00:09:28,360 கடினமாக உழைப்பவர்களுக்கும், இருப்பதில் திருப்தி அடைபவர்களுக்கும், 152 00:09:28,443 --> 00:09:30,362 இது போல எல்லாம் நடக்காது. 153 00:09:40,914 --> 00:09:42,875 எனக்காக நீங்க வச்சிருந்த கம்பெனி சட்டைகள் இன்னும் இருக்கா? 154 00:09:51,592 --> 00:09:53,760 ...உடனடியாக போலீஸை அணுகவும். 155 00:09:53,844 --> 00:09:57,598 அவரை எந்த சந்தர்ப்பத்திலும் அணுக வேண்டாம். அவர் மிகவும் ஆபத்தானவர். 156 00:09:57,681 --> 00:09:58,891 லியோ நியூமனின் கடத்தல் சம்பவம் 157 00:10:00,267 --> 00:10:03,020 அவர் ஐரோப்பாவில் இருக்கலாம், எனினும் அடிக்கடி இடம் மாறும் பழக்கம் உண்டு 158 00:10:03,103 --> 00:10:05,522 மற்றும் ஷான் டில்சன் என்ற பெயரை உபயோகித்து வருகிறார். 159 00:10:05,606 --> 00:10:07,149 அவருக்கு அரசியல் தொடர்புகள் உள்ளனவா? 160 00:10:07,232 --> 00:10:08,984 அந்த "உண்மை" என்பது தூதுவர் பணியுடன் சம்மந்தப்பட்டதா? 161 00:10:09,067 --> 00:10:10,110 ...இங்கிலாந்தில் கைது செய்திருக்கிறார்கள் என்பது உண்மையா? 162 00:10:10,194 --> 00:10:12,029 என்ன நடக்குதுன்னு எங்களுக்குச் சொல்ல முடியுமா? 163 00:10:12,112 --> 00:10:14,823 நான் இந்த ஆன்லைன் சந்தேகங்களுக்கெல்லாம் கருத்து தெரிவிக்கப் போறதில்லை. 164 00:10:15,574 --> 00:10:18,994 நாங்க இங்கிலாந்து போலீஸ் அதிகாரிகளோடு, பல சந்தேகத்துக்குரியவர்களைப் பத்தி பேசுகிறோம்னு 165 00:10:19,077 --> 00:10:20,746 வேணும்னா சொல்லலாம். 166 00:10:22,831 --> 00:10:24,583 - நீங்க நலமா? - நலம்தான். 167 00:10:25,959 --> 00:10:26,960 நல்லது. 168 00:10:30,797 --> 00:10:31,798 போகிறதுக்கு தயார். 169 00:10:37,179 --> 00:10:38,180 வழக்கம் போல தான். 170 00:10:38,263 --> 00:10:39,264 ஆமாம். 171 00:10:46,146 --> 00:10:49,525 நீங்க எல்லோரும் உங்க கட்டுரைகளில இவ்வளவு கற்பனைத் திறனை காட்டினால் நல்லாயிருக்கும். 172 00:10:53,362 --> 00:10:54,446 டாரா. 173 00:11:00,160 --> 00:11:03,497 நீங்க முதல்ல இங்க வரணுமேன்னு நினைச்சேன். நான் உங்களை கூப்பிட முயற்சித்தேன். 174 00:11:04,039 --> 00:11:07,459 துணைவேந்தர் அலுவலகத்திலிருந்து ஏற்கனவே உறுதி மொழிகள் கேட்கிறார்கள். 175 00:11:08,377 --> 00:11:10,379 உங்க பேர் இந்த கடத்தல் சம்பவத்தோட சம்மந்தப்படுத்திப் பேசறாங்க 176 00:11:10,462 --> 00:11:11,922 அதனால, எங்க பேரும் அடிபடுது. 177 00:11:12,005 --> 00:11:15,467 அன்றிரவு ஹோட்டலில் தங்கிய எல்லா பிரிட்டிஷ்காரங்களையும் போலீஸ் விசாரிச்சாங்க. 178 00:11:15,551 --> 00:11:16,885 என்னை எந்த வித குற்றச்சாட்டுமின்றி விடுவிச்சிருக்காங்க. 179 00:11:18,929 --> 00:11:21,390 எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா? 180 00:11:21,890 --> 00:11:24,309 லியோ நியூமேனுக்கு இட அனுமதி கிடைச்சதப் பத்தி என்ன நினைச்சோம்னு இருவருக்குமே தெரியும். 181 00:11:24,393 --> 00:11:28,772 நான்... நான் விசாரணை முடிவுகளை ஒத்துக் கொள்வேன் என்றேன், அப்படியே ஒத்துக் கொண்டேனே. 182 00:11:28,856 --> 00:11:31,650 நீங்களே தான் நியூ யார்க்குக்கும் போக முன் வந்தீங்க. 183 00:11:31,733 --> 00:11:33,277 அதை செய்ததற்கு எவ்வளவு வருத்தப்படுகிறேன் தெரியுமா? 184 00:11:38,866 --> 00:11:40,075 அதுவும் சரிதான். 185 00:11:40,158 --> 00:11:42,035 நான் கேத்ரின் நியூமனின் பெரிய விசிறி இல்லை, 186 00:11:42,119 --> 00:11:44,663 ஆனால் ஒரு தாயாக, அவங்க அனுபவிப்பதை என்னால புரிந்து கொள்ள முடியுது. 187 00:11:46,456 --> 00:11:48,208 ஏதோ ஒரு நாய் மரைய்யா கேரியின் பாடலை குரைப்பது பத்தி 188 00:11:48,292 --> 00:11:52,254 படம் எடுத்தால்... என்னைப் பத்திய பேச்செல்லாம் மறைந்துவிடும். 189 00:11:52,337 --> 00:11:53,547 அப்படி நடந்தால் நல்லது. 190 00:11:54,840 --> 00:11:56,633 ஏன்னா இதுக்கு மேல பேரு கெட்டுப்போவது... 191 00:12:01,054 --> 00:12:03,015 கல்லூரியைவிட யாருமே முக்கியம் இல்லை, டாரா. 192 00:12:03,098 --> 00:12:05,058 சிசிடிவி கண்காணிப்பு 193 00:12:05,142 --> 00:12:08,687 ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ப்ளென்ஹெய்ம் கல்லூரி 194 00:12:43,472 --> 00:12:46,517 மேலும் நாங்கள் கேட்டுக்கொள்வது, இந்த நபரை யாரைவது பார்த்திருந்தால், 195 00:12:47,059 --> 00:12:49,228 உடனடியாக போலீஸை அணுகவும். 196 00:12:49,311 --> 00:12:51,355 அவரை எந்த சந்தர்ப்பத்திலும் அணுக வேண்டாம். 197 00:12:52,022 --> 00:12:53,982 அவர் மிகவும் ஆபத்தானவர். 198 00:12:54,066 --> 00:12:57,361 அவர் ஐரோப்பாவில் இருக்கலாம், எனினும் அடிக்கடி இடம் மாறும் பழக்கம் உண்டு 199 00:12:57,945 --> 00:13:01,031 மற்றும் ஷான் டில்சன் என்ற பெயரை உபயோகித்து வருகிறார். 200 00:13:01,949 --> 00:13:03,325 அவருக்கு அரசியல் தொடர்புகள் உள்ளனவா? 201 00:13:03,408 --> 00:13:05,702 அந்த "உண்மை" என்பது தூதுவர் பணியுடன் சம்மந்தப்பட்டதா? 202 00:13:05,786 --> 00:13:08,372 இங்கிலாந்தில் ஏற்கனேவே சிலரை கைது செய்திருக்கிறார்கள் என்பது உண்மையா? 203 00:13:08,455 --> 00:13:11,124 நான் இந்த ஆன்லைன் சந்தேகங்களுக்கெல்லாம் கருத்து தெரிவிக்கப் போறதில்லை. 204 00:13:11,667 --> 00:13:14,962 நாங்க இங்கிலாந்து போலீஸ் அதிகாரிகளோடு, பல சந்தேகத்துக்குரியவர்களைப் பத்தி பேசுகிறோம்னு 205 00:13:15,045 --> 00:13:16,547 வேணும்னா சொல்லலாம். 206 00:13:18,590 --> 00:13:21,969 யாருக்காவது ஏதாவது தெரிந்தாலோ, யாரும் பார்த்திருந்தாலோ, 207 00:13:22,511 --> 00:13:24,638 தயவுசெய்து அதிகாரிகளை அணுகவும். 208 00:13:25,180 --> 00:13:27,015 லியோ திரும்பி வரணும். 209 00:13:29,059 --> 00:13:30,060 உங்க பேச்சு எப்படி போச்சு? 210 00:13:30,143 --> 00:13:31,311 அது என்னது? 211 00:13:31,395 --> 00:13:32,646 கேத்ரின் நியூமனோடு. 212 00:13:32,729 --> 00:13:34,815 அவரிடம் தான் ரகசியமா நீங்க போய் அப்டேட் கொடுத்திட்டு வர்றீங்க, இல்லயா? 213 00:13:34,898 --> 00:13:36,733 நான் ரகசியாமா செய்வதில்லை. 214 00:13:36,817 --> 00:13:39,361 ஆனால், ஆம், உண்மை, நான் மிஸ். நியூமனிடம் பேசினேன். 215 00:13:39,444 --> 00:13:40,654 மற்றும் என் மேலாளருடனும். 216 00:13:41,446 --> 00:13:43,031 அவங்க கிட்ட அந்த "உண்மை" என்னன்னு கேட்க வேண்டியதுதானே? 217 00:13:44,616 --> 00:13:46,702 - அட, அதென்ன அவ்வளவு சலபமான விஷயமா. - ஹம். 218 00:13:47,911 --> 00:13:50,789 இப்போதைக்கு என்ன நம்புறோமுன்னா, அந்த முகமூடிகள், பாராளுமன்றத்தில் அடித்த கூத்து, 219 00:13:50,873 --> 00:13:52,791 எல்லாம் பார்க்கையில், அது தூதுரகத்தைச் சார்ந்தது தான் என்பது. 220 00:13:53,959 --> 00:13:54,960 எந்த வகையில்? 221 00:13:55,669 --> 00:13:56,879 அதை நான் உங்களிடம் சொல்ல முடியாது. 222 00:13:59,173 --> 00:14:00,340 ஏன்னா, அது எனக்கே தெரியாது. 223 00:14:02,259 --> 00:14:04,344 எனக்குத் தெரியாத விஷயம்னு நினைக்கிறது வேறென்ன? 224 00:14:07,055 --> 00:14:09,183 ஆட்கடத்தல் மீட்பு கோரிக்கை குரலாய்வு அறிக்கை வந்துவிட்டது. 225 00:14:09,266 --> 00:14:13,854 அது இணையதளத்தில் பல சாம்பிள் குரல்களை மேல பதிவு செய்து எடிட் செய்திருக்காங்க... 226 00:14:14,563 --> 00:14:17,149 மிட்டவுனிலிருந்து மெக்ஸிகோ வரை, லியோவைப் பார்த்ததாக விவரிக்கிறார்கள். 227 00:14:17,232 --> 00:14:18,650 ஆம், இங்கேயும் அது போல வந்துகொண்டிருக்கிறாங்க. 228 00:14:19,943 --> 00:14:22,112 அவங்க ஒருத்தரோட ஒருத்தர் தொடர்பு கொள்கிறாங்களா? 229 00:14:22,196 --> 00:14:24,823 உங்க கான்ஃபெரன்ஸுக்குப் பிறகு அதெல்லாம் சந்தேகம் தான். 230 00:14:27,951 --> 00:14:31,663 ஒருத்தர ஒருத்தர் தெரியாததனால அவங்க ஒரே கும்பல் இல்லைன்னு அர்த்தமில்லை. 231 00:14:31,747 --> 00:14:34,917 ஒவ்வொரு கடத்தல்காரருக்கும் தனித்தனி கட்டளைகளையிட்டு 232 00:14:35,000 --> 00:14:37,794 மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமல் செயல்பட்டவர்களயும் நான் பார்த்திருக்கேன். 233 00:14:38,504 --> 00:14:42,257 அந்த முகமூடியை அணிந்தது, நமக்கும், அவர்களுக்கும் அடையாளம் தெரியக்கூடாதுனு தான். 234 00:14:42,341 --> 00:14:43,759 தாம்சன் எங்கோ போகிறார். 235 00:14:49,890 --> 00:14:53,393 பிரிக்ஸ்டன் மார்கெட்டில் டேங்கோ இரண்டு. நான் கண்காணிக்கிறேன். 236 00:15:06,156 --> 00:15:07,950 எம்ஆர்கேடி ஹெச்எல் 237 00:15:17,751 --> 00:15:19,044 எனவே, என் வேலை என்னன்னு உனக்குத் தெரியுமா? 238 00:15:19,962 --> 00:15:21,964 நான் கம்பெனிகளின் வரிகளை... 239 00:15:22,881 --> 00:15:23,882 குறைக்க உதவுகிறேன். 240 00:15:23,966 --> 00:15:26,426 நீ ்அவங்களுக்கு கட்ட வேண்டியதை கட்டாமல் இருக்க உதவற. 241 00:15:28,262 --> 00:15:33,308 சரி, நான்... குறைக்க உதவிய தொகையில், 242 00:15:33,392 --> 00:15:34,852 கொஞ்சம் எடுத்து வேறு கணக்குக்கு மாற்றி விட்டேன். 243 00:15:37,688 --> 00:15:38,689 என் கணக்கிற்கு. 244 00:15:39,523 --> 00:15:41,525 - நீ திருடுனியா? - இல்ல. 245 00:15:41,608 --> 00:15:43,986 - அப்போ அது உன் பணமா? - இல்ல. 246 00:15:44,069 --> 00:15:45,445 எனவே நீ திருடின? 247 00:15:46,864 --> 00:15:47,990 அது அவங்க பணமும் இல்லையே. 248 00:15:48,073 --> 00:15:50,826 அவங்க சட்டத்தை உபயோகித்து திருடினாங்க, அதனால அது திருட்டு இல்லன்னு ஆகிவிடாது. 249 00:15:50,909 --> 00:15:52,411 அது தான் உன் வாதமா? 250 00:15:55,330 --> 00:15:58,500 ஒரு சில ஆயிரங்கள எடுத்துகிட்டா, அவங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சேன். 251 00:15:58,584 --> 00:16:00,043 ஒரு சிலன்னா? 252 00:16:00,127 --> 00:16:03,005 சில நூறு. 253 00:16:04,131 --> 00:16:05,132 நாட். 254 00:16:05,883 --> 00:16:06,884 400ஆ இருக்கலாம். 255 00:16:07,968 --> 00:16:09,303 நிஜமாவா சொல்லற? 256 00:16:09,970 --> 00:16:11,722 நீதான் மிகவும் சமயோஜிதமானவள். 257 00:16:13,223 --> 00:16:14,391 நாடலி தாம்சன் மோனிக் தாம்சன் 258 00:16:14,474 --> 00:16:16,268 அப்போ, தகவல் அனுப்புவது யாரு? 259 00:16:16,768 --> 00:16:19,980 எனக்குத் தெரியாது. அதாவது, நான் அவங்கள பார்த்ததேயில்லை. 260 00:16:20,063 --> 00:16:23,150 நெமஸ்சுங்கிற வாடிக்கையாளர், இந்த பணத்தை காணவில்லைன்னு கண்டுபிடித்ததும், 261 00:16:23,233 --> 00:16:25,068 வேறு அக்கவுண்டுகளிலிருந்து எடுத்து, நான் எடுத்த தொகைக்கு 262 00:16:25,152 --> 00:16:27,321 இரட்டிப்பா திருப்பி கட்டிவிட்டால், அதை கண்டுக்காம விட்டிடுவாங்கனு சொன்னாங்க. 263 00:16:27,905 --> 00:16:30,741 அது பெரும்பாலும் எலெக்ட்ரானிக் தான், அதுவும் கடைசி சில, வெறும் சிறு துளிகள் தான். 264 00:16:31,950 --> 00:16:34,536 நியூ யார்க் தான் நான் செய்ய வேண்டியதில் கடைசி, ஆனால் என் தொடர்பு நபர் வரவேயில்லை. 265 00:16:35,245 --> 00:16:37,206 ஆக, இந்த கடத்தலுக்கும இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா? 266 00:16:41,043 --> 00:16:42,044 அந்த பணத்தை எங்க வச்சிருக்கன்னு மட்டும் சொல்லு. 267 00:16:42,127 --> 00:16:43,545 - அங்க அதுக்குள்ள இருக்கா? - இல்ல. 268 00:16:44,046 --> 00:16:46,048 நீ இப்போ அதை திருப்பிக் கொடுத்துட்டா, உன்னை விட்டுவிடுவாங்கன்னு நினைச்சியா? 269 00:16:46,131 --> 00:16:48,550 இது ஒண்ணும் விளையாட்டில்லை, நாட். அது செய்திகளில் எல்லாம் வந்திருக்கு. 270 00:16:48,634 --> 00:16:50,302 இப்போ போலீஸ் உன்னை கண்காணித்து வந்தா என்ன செய்வாய்? 271 00:16:51,178 --> 00:16:53,472 நான் வேற என்ன பண்ண முடியும், மோன்? 272 00:16:54,431 --> 00:16:56,725 தயவுசெய்து, பணத்தை எடுத்து வா. 273 00:17:01,396 --> 00:17:02,397 சரி. 274 00:17:03,607 --> 00:17:04,816 சரியா? 275 00:17:06,234 --> 00:17:07,236 சரி. 276 00:17:07,319 --> 00:17:11,949 என் அலுவலகத்தின் வாசலில் ஒரு மணி நேரத்துக்குள்ள என்னை சந்திக்கலாம். 277 00:17:12,031 --> 00:17:13,575 - சரியா. - சரி. 278 00:17:35,222 --> 00:17:37,891 சவுத் வங்கிக்குப் போ 279 00:17:41,228 --> 00:17:43,063 அந்த குட்டித் தங்கை எங்கே போயிட்டா? 280 00:17:43,689 --> 00:17:45,649 - அவங்க பிரிஞ்சுட்டாங்க. - நீ நாடலியை கவனி. 281 00:17:45,732 --> 00:17:47,150 இல்ல. அந்த தங்கையையும் கவனி. 282 00:17:54,324 --> 00:17:57,661 லியோ நியூமனின் கடத்தல் சம்பவத்தைப் பற்றி சற்றுமுன் கிடைத்த தகவல் 283 00:17:58,245 --> 00:18:00,247 உண்மையைச் சொல்லு, கேத்ரின், 284 00:18:00,873 --> 00:18:06,044 அல்லது உலகமே பார்த்துக் கொண்டிருக்க, உன் மகன் இறப்பான். சொல்... 285 00:18:06,128 --> 00:18:08,380 நீ இன்னிக்கு ஏதோ எழுதுவதெல்லாம் செய்யப் போறன்னு நினைச்சேன்? 286 00:18:08,463 --> 00:18:09,715 - ஆமாம், நண்பா. செய்யப் போறேன். - சரி. 287 00:18:09,798 --> 00:18:11,341 சரி, அப்படீயானா, அரசே. எங்களுக்கு கொஞ்சம் உதவுங்க. 288 00:18:11,425 --> 00:18:12,426 சரி. 289 00:18:16,722 --> 00:18:18,724 கார்பெட் விக்கறது எல்லாம் உனக்கு கௌரவக் குறைச்சல்ன்னு எனக்குத் தெரியும். 290 00:18:19,349 --> 00:18:21,059 கார்பெட்டுகள் உனக்குக் கீழே தானே இருக்கும். 291 00:18:21,143 --> 00:18:23,145 நான் உனக்கு ஒண்ணு சொல்கிறேன். நீ குழந்தைகளோடு 292 00:18:23,228 --> 00:18:25,147 கட்டிப் பிடித்து தரையில் படுத்திருக்கிறாய் என வைத்துக் கொள், என்ன? 293 00:18:25,230 --> 00:18:27,399 ஒரு மழை கொட்டுகிற ஞாயிற்றுக் கிழமை மதிய வேளை சினிமா பார்க்கிறாய். 294 00:18:27,482 --> 00:18:30,444 அல்லது, உன் மனைவியோட நெருப்புக்கு முன்னாடி சல்லாபம் செய்கிறாய். 295 00:18:30,527 --> 00:18:32,362 அதாவது, நம்ம வீட்டில் இல்ல, நிச்சயமா. ஆனால் விஷயம் என்னான்னா, 296 00:18:32,446 --> 00:18:36,366 நாம இங்க விற்பது கார்பெட்டுகளை இல்லை, கனவுகளை. 297 00:18:36,950 --> 00:18:40,078 நீ அவ்வளவு வித்தியாசமானவன்னு நினைக்கிறாயா, உன் குடும்பத்துக்கு இன்னும் மேம்பட்ட வாழ்வைத் தர? 298 00:18:40,162 --> 00:18:42,789 அப்பா, இந்த இடத்தை, அடிமட்டத்திலிருந்து உருவாக்கியிருக்கார். 299 00:18:43,415 --> 00:18:44,791 உனக்குத் தெரியுமோ என்னவோ, அவர் அதிகாலையில் தினமும் எழுந்து கொள்வார், 300 00:18:44,875 --> 00:18:47,503 தினமும் வெகுநேரம் திறந்திருப்பார், நாம யாராக வேணுமானாலும் ஆகலாம், 301 00:18:48,086 --> 00:18:50,756 என்ன வேணுமானாலும் செய்யலாமுன்னு நமக்கு காண்பிக்கலாமுன்னு எண்ணிதான். 302 00:18:51,381 --> 00:18:52,966 இது உனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு, நண்பா. 303 00:18:54,635 --> 00:18:55,886 நியாயமான விலையில் காஷ்கோ கார்பெட்ஸ் 304 00:18:55,969 --> 00:18:56,970 அதை கெடுத்துக்கொள்ளாதே. 305 00:19:01,558 --> 00:19:05,437 சிசிடிவி சந்தேகத்துக்குரிய நபர் 01 306 00:19:05,521 --> 00:19:08,357 ஹலோ, இது ஸ்டீவ் மெக்அல்லிஸ்டர். தயவுசெய்து தகவலை பதியவும். 307 00:19:08,941 --> 00:19:11,026 ஹலோ, இது நான் தான், மீண்டும். 308 00:19:11,777 --> 00:19:13,320 தயவு செய்து உங்கள் ஃபோனை எடுங்க, ஸ்டீவ். 309 00:19:13,946 --> 00:19:15,739 நான் கண்டிப்பா டெய்ஸியோட பேசியாகணும். 310 00:19:15,822 --> 00:19:17,324 நான் முயற்சி செய்துகிட்டே இருப்பேன். 311 00:19:20,744 --> 00:19:22,079 நன்றி, ஹெதர். 312 00:19:23,247 --> 00:19:26,124 குற்றம் சாட்டப்பட்ட விரிவுரையாளர் உண்மையிலேயே நம் குழந்தைக்ளுகு என்ன கற்பிக்கிறார்? 313 00:19:33,173 --> 00:19:34,508 எந்த கல்லூரின்னு சொன்னாங்களா? 314 00:19:35,425 --> 00:19:36,426 ஆமாம். 315 00:19:42,057 --> 00:19:44,351 அவர் செய்திருந்தால், அவர் எப்படி திரும்புவார்? 316 00:20:14,256 --> 00:20:18,677 நீங்க கார்பெட்டைப் பார்ப்பதாக நினைப்பது தெரியும், ஆனால் நாங்கள் கார்பெட்டுளை விற்கவில்லை. 317 00:20:18,760 --> 00:20:20,262 - நாங்க கனவுகளை தான் விற்கிறோம். - ஆதேஷ் சோப்ரா? 318 00:20:20,846 --> 00:20:23,974 - என்ன? - "உண்மை" என்னவென்று உனக்குத் தெரியுமா, ஆதேஷ்? 319 00:20:26,310 --> 00:20:29,104 - என்னை எப்படி கண்டுபிடித்தீர்கள்? - உங்களுடன் ஒரு படம் எடுத்துக் கொள்லலாமா? 320 00:20:29,188 --> 00:20:30,731 - எதற்காக? - நான் ஒரு பிளாக் நடத்துகிறேன். 321 00:20:30,814 --> 00:20:32,774 அது உண்மையில், ரொம்ப பிரபலம். அது ரகசியக் கோட்பாடுகள் பற்றியது. 322 00:20:32,858 --> 00:20:35,194 எனக்கு எதுவும் தெரியாது, சரியா? அது ஒரு பெரிய தவறு. 323 00:20:35,277 --> 00:20:37,362 - இல்லை. வேண்டாம். இங்க இல்லை. - ஒரு நிமிடம் தான் ஆகும். 324 00:20:37,446 --> 00:20:39,156 ஆம், ஆனால் பணியில் இருக்கேன், இல்லையா? நான்... 325 00:20:39,907 --> 00:20:41,325 பாருங்க, நான் வெளியே வருகிறேன். 326 00:20:41,408 --> 00:20:42,534 - சரியா? - எப்போ? 327 00:20:43,493 --> 00:20:45,621 - அப்புறமா, சரியா? அப்பறமா. - சரி. இருக்கட்டும். 328 00:20:58,550 --> 00:21:01,303 நாடலி தாம்சன் சந்தேகத்துக்குரியவர் 329 00:21:26,870 --> 00:21:28,413 கதவுகள் மூடுகின்றன. 330 00:21:37,256 --> 00:21:38,715 கதவுகள் திறக்கின்றன. 331 00:21:47,516 --> 00:21:49,935 முஸ்வெல் பீட்டர்ஸ் கணக்காளர்கள் 332 00:22:01,864 --> 00:22:04,283 நாடலி. நாங்க உங்கள எதிர்பார்க்கலை. 333 00:22:05,033 --> 00:22:06,034 கைல்ஸ் இருக்காறா? 334 00:22:06,118 --> 00:22:08,245 இல்லை, மன்னிக்கணும். அவர் காலை முழுவதும் ஒரு வாடிக்கையாளரோடு இருக்கார். 335 00:22:10,289 --> 00:22:11,290 நான், ஃபோன் செய்தேன். 336 00:22:11,373 --> 00:22:14,835 - அது வந்து, நான் சொன்னது போல, அவர்... - என்னை தவிர்க்கிறார். ஆமாம், புரியுது. 337 00:22:17,045 --> 00:22:19,256 எனக்கு இன்னும் வேலை இருக்கான்னு தெரியலையே. 338 00:22:19,339 --> 00:22:20,924 அதை இப்போ ஹெச்ஆர் தான் முடிவு செய்யணும். 339 00:22:22,134 --> 00:22:24,219 அப்படியா. உண்மையாகவா? 340 00:22:26,597 --> 00:22:27,639 என் கம்ப்யூட்டர் எங்க? 341 00:22:27,723 --> 00:22:30,601 உன்னுடையதை எல்லாம் போலீஸ் வந்து எடுத்துக் கொண்டு போயிட்டாங்க. 342 00:22:34,771 --> 00:22:38,025 நான்... என்னை மன்னிச்சிடுங்க. நான்... இது அவமானமா இருக்கு. நான்... 343 00:22:39,067 --> 00:22:40,819 கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளலாமா, தயவுசெய்து? 344 00:22:44,156 --> 00:22:45,699 சரி, பரவாயில்லை. 345 00:22:48,285 --> 00:22:49,745 குடிக்க தண்ணீர் வேண்டுமா? 346 00:22:51,288 --> 00:22:52,623 ஒரு காஃபீ கிடைக்குமா. 347 00:22:53,707 --> 00:22:55,375 நிறைய சர்க்கரையோடும் பாலோடும், சரியா? 348 00:22:56,460 --> 00:22:58,212 எல்லாம் சரியாகிடும். ஒரு நிமிடம் தான். 349 00:22:58,921 --> 00:22:59,922 கண்டிப்பா. 350 00:23:14,603 --> 00:23:15,979 முஸ்வெல் பீட்டர்ஸ் 351 00:23:29,618 --> 00:23:32,913 ஹார்டிங் பேங்க் - உள்நுழையவும் உங்கள் வர்த்தக ஆன்லைன் பாங்கிங் சேவைகள் 352 00:23:35,624 --> 00:23:36,625 செக்யூரிட்டி கீயுடன் உள்நுழையவும் 353 00:23:42,881 --> 00:23:44,633 லோடிங்... 354 00:24:02,317 --> 00:24:03,318 வெற்றி! 355 00:24:11,326 --> 00:24:12,327 இதோ பாருங்க. 356 00:24:18,917 --> 00:24:21,003 என்ன செய்யற நாடலி? 357 00:24:22,004 --> 00:24:23,422 இன்னும் எதுக்காக காத்துக்கிட்டிருக்கோம்? 358 00:24:23,505 --> 00:24:24,506 அவளை கைது செய்து கொண்டுவாங்க. 359 00:24:56,038 --> 00:24:58,832 நான், கைல்ஸுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறேன். 360 00:25:00,000 --> 00:25:01,084 எதுவும் தவறில்லைன்னு நினைக்கிறேன். 361 00:25:08,634 --> 00:25:10,177 முன்னாடி நடந்ததுக்கு வருந்துகிறேன். 362 00:25:10,761 --> 00:25:12,054 ஆனால் நான் இப்போ போகணும். 363 00:25:15,307 --> 00:25:16,433 நாசமாப் போக. 364 00:25:17,100 --> 00:25:22,940 என் சகோதரியை கண்காணிக்கிறார்கள். என்னிடம் பணம் இருக்கு. 365 00:25:37,496 --> 00:25:40,332 அப்படியெல்லாம் செய்ய முடியாது 366 00:25:45,337 --> 00:25:50,050 அப்படியென்றால் பணம் கிடையாது 367 00:26:00,018 --> 00:26:01,812 சிகப்பு ரக்சாக். 368 00:26:09,820 --> 00:26:12,698 ஜோ மொபைல் 369 00:26:12,781 --> 00:26:14,658 நாடலி தாம்சன். 370 00:26:14,741 --> 00:26:16,785 நாடலி தாம்சன் சந்தேகத்துக்குரிய நபர் 371 00:26:23,500 --> 00:26:24,877 சீக்கிரம் காஃபி குடித்துவிட்டு வருகிறேன். 372 00:26:26,211 --> 00:26:29,548 அட, இவர் இளவரசனாச்சே? அது கொஞ்சம் கௌரவக் குறைச்சல் இல்லையா? 373 00:26:29,631 --> 00:26:30,757 எதுவும் வேண்டுமா? 374 00:26:31,758 --> 00:26:33,552 - என் எக்ஸ்பாக்ஸ். - அப்போ பதில் "இல்லை" தானா? 375 00:26:34,720 --> 00:26:36,138 - விளையாடுகிறாயா? - இல்லையே. 376 00:26:36,763 --> 00:26:39,183 ஆமாம், சரிதான். அது "இல்லை" தான். 377 00:26:48,650 --> 00:26:49,651 ஆமாம், அவரே தான். 378 00:26:49,735 --> 00:26:52,362 - ஆதேஷ்! ஆதேஷ்! - உங்களோடு சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா? 379 00:26:53,822 --> 00:26:55,407 நேரலை 380 00:27:16,803 --> 00:27:18,096 என்சிஏ 381 00:27:26,855 --> 00:27:30,776 நீங்கள் என் தங்கையை அழைக்கணும். மன்னிக்கவும். இல்லை, என்... தாயை. மோனைக் கூப்பிடச் சொல்லுங்க. 382 00:27:30,859 --> 00:27:31,818 எதற்காக? 383 00:27:32,778 --> 00:27:35,405 ஏன்னா நான் இப்போ மோனிக்கை சந்திக்க இருந்தேன். 384 00:27:36,156 --> 00:27:37,157 சவுத் பேங்கில். 385 00:27:39,826 --> 00:27:40,827 ச்சே. 386 00:27:40,911 --> 00:27:43,205 நாம பேசணும்னு நினைக்கிறேன். இப்படி வாங்க, தயவுசெய்து. 387 00:27:43,288 --> 00:27:45,165 என்சிஏ தலைமையகம் லண்டன், யுகே குவாட் 1 388 00:27:53,048 --> 00:27:54,508 - யார் மெசேஜ் அனுப்பறாங்க? - எனக்குத் தெரியாது. 389 00:27:54,591 --> 00:27:55,717 சரி, அவன் பார்க்க எப்படி இருப்பான்? 390 00:27:55,801 --> 00:27:57,302 - நான் பார்த்ததேயில்லை. - நாடலி. 391 00:27:57,386 --> 00:27:59,638 - நான் பார்த்ததில்லை. - இதுக்கும் லியோ நியூமேனுக்கும் என்ன சம்மந்தம்? 392 00:27:59,721 --> 00:28:02,349 இல்லை, இதுக்கு மேல் நான் எதையும் சொல்ல மாட்டேன், மோனிக் பாதுகாப்பானதுக்குப் பிறகு தான். 393 00:28:03,642 --> 00:28:04,726 தயவுசெய்து. 394 00:28:23,829 --> 00:28:25,163 நீ முன்னாடியே சொல்லிட்டு வந்திருக்கணும். 395 00:28:26,874 --> 00:28:28,333 நான் மெசேஜ்கள் அனுப்பினேன். 396 00:28:28,417 --> 00:28:30,085 அதுக்கு நானும் திரும்ப கால் செய்தேன். வேலையில். 397 00:28:30,919 --> 00:28:31,962 நீ எங்க இருக்கன்னு சரியாத் தெரியலை. 398 00:28:33,630 --> 00:28:36,717 - உன்னை பணியிலிருந்து நீக்கிட்டாங்களா? - தற்காலிக நீக்கம். நான் டெய்ஸியைப் பார்க்கணுமே? 399 00:28:36,800 --> 00:28:38,385 இது அவளை எப்படி பாதிச்சிருக்கு தெரியுமா? 400 00:28:38,468 --> 00:28:40,137 அதுனால தான் நான் இங்கிருக்கேன். 401 00:28:41,096 --> 00:28:42,306 அம்மா? 402 00:28:42,389 --> 00:28:44,099 அட, என் செல்லமே. 403 00:28:44,766 --> 00:28:46,101 இங்க வா. 404 00:28:50,480 --> 00:28:51,481 நாங்க உங்களோடு பேச முயற்சித்தோம். 405 00:28:52,191 --> 00:28:53,817 மன்னிச்சிடு, கண்ணே. என் ஃபோன் போயிடுச்சு. 406 00:28:54,818 --> 00:28:56,111 அதாவது, போலீஸ் வச்சுகிட்டாங்க. 407 00:29:00,365 --> 00:29:02,910 மத்த குழந்தைகள் எல்லாம் என்னைப் பத்தி பேசுவாங்கன்னு எனக்குத் தெரியும். 408 00:29:03,493 --> 00:29:04,745 எனக்கு அவங்களப் பத்தியெல்லாம் கவலையில்லை. 409 00:29:05,579 --> 00:29:07,539 இதெல்லாம் நடக்காம இருந்திருந்தால் நல்லாயிருக்கும். 410 00:29:08,040 --> 00:29:09,791 நிஜமா, எல்லாம் சரியாகிடும். 411 00:29:10,626 --> 00:29:13,253 உண்மையா, ஒரு வகையில, இது நல்லது தான். வந்து, நீங்க பிரபலமாகிட்டீங்களே. 412 00:29:14,254 --> 00:29:16,256 டெய்ஸிக்கு வீட்டுப்பாடம் இருக்கு. அதனால... 413 00:29:16,340 --> 00:29:18,759 - அவங்க இப்போதான் வந்திருக்காங்க. - பரவாயில்லை. 414 00:29:19,760 --> 00:29:20,761 சரி. 415 00:29:22,763 --> 00:29:26,016 நீ என்ன கேட்டாலும், படிச்சாலும், ஒண்ணு மட்டும் சொல்கிறேன், 416 00:29:26,099 --> 00:29:28,769 நான் வெட்கப்படுகிறாப்புல எதுவும் செய்யலை. சரியா? 417 00:29:30,479 --> 00:29:31,563 சரி. 418 00:29:43,325 --> 00:29:44,284 போகாதீங்க அம்மா. 419 00:29:49,039 --> 00:29:50,666 அப்புறமா நான் உன்னை கூப்பிடுகிறேன், சரியா? 420 00:30:05,848 --> 00:30:06,932 அது டில்சனாக தான் இருக்கணும். 421 00:30:07,015 --> 00:30:08,517 - அதுல சந்தேகமேயில்லை. - அப்படியே இருந்தாலும், 422 00:30:08,600 --> 00:30:10,352 - நம்மிடம் சரியான ஆட்கள் இல்லை. - கண்காணிப்பாளர்கள் இருக்கிறார்களே. 423 00:30:10,435 --> 00:30:12,145 மூன்று அதிகாரிங்க, எந்த வித பேக்-ஆப்பும் இல்லை. 424 00:30:12,229 --> 00:30:14,439 மோனிக்கிற்கு பாதுகாப்பே இல்லை. அவள் சம்மதிக்கவும் இல்லை. 425 00:30:14,523 --> 00:30:15,858 அவர் சட்டவிரோத செயலைச் செய்திருக்கிறார். 426 00:30:15,941 --> 00:30:17,067 அது நமக்குத் தெரியாதே. 427 00:30:17,150 --> 00:30:18,277 நாம கண்காணிக்க உத்தரவு கிடைச்சிருக்கு, 428 00:30:18,360 --> 00:30:21,738 - சைக்கோக்களுக்கு தூண்டிலாக உபயோகிக்க இல்லை. - நேரே நம்மை அவனிடம் கூட்டிட்டு போறா. 429 00:30:21,822 --> 00:30:22,990 இன்னும் சில அதிகாரிகளை 430 00:30:23,073 --> 00:30:24,408 - அங்க போட முடிஞ்சால்... - ரொம்ப கால தாமதமாகிடும். 431 00:30:29,246 --> 00:30:30,581 - நாட். - என்ன... 432 00:30:31,290 --> 00:30:32,416 நீங்க இங்க என்ன செய்யறீங்க? 433 00:30:32,499 --> 00:30:34,418 - மன்னிக்கணும், ஒரு நிமிடம் தனியா பேசலாமா? - கண்டிப்பா. 434 00:30:36,503 --> 00:30:37,504 உங்க அம்மா கூப்பிட்டாங்க. 435 00:30:38,297 --> 00:30:40,757 அவங்க மோனிக்கை கூப்பிட்டிருக்கணும். உங்கள்ள யாரும் அவங்களோட பேசினீங்களா? 436 00:30:40,841 --> 00:30:42,259 - உனக்கு வக்கீல் தேவை. - அவங்க நல்லாயிருக்காங்களா? 437 00:30:42,342 --> 00:30:43,343 எனக்குத் தெரியாது. 438 00:30:44,553 --> 00:30:45,888 எனக்கு உன்னைப்பத்தி கவலையா இருக்கு. 439 00:30:47,389 --> 00:30:49,266 இங்க பாரு நாட், இதோடு நிறுத்தலாம். 440 00:30:49,349 --> 00:30:50,601 சரியா? 441 00:30:50,684 --> 00:30:53,020 உன்னை இது போல தெருவிலிருந்து அடிக்கடி எடுத்துட்டு போக முடியாது. 442 00:30:54,146 --> 00:30:55,355 நீங்க எனக்காக வாதாட முடியாது. 443 00:30:56,899 --> 00:30:58,692 என்னான்னா, உண்மையில், முடியும், 444 00:30:59,568 --> 00:31:03,488 ஏன்னா நாமதான் நேற்று உறவாகவேயில்லையே. 445 00:31:05,282 --> 00:31:09,453 பாரு. உன்னை பிடிச்சிட்டு வந்த போது, திரும்பவும் கைது செய்தாங்களா? 446 00:31:12,122 --> 00:31:14,958 - ஜோ, நீங்க இங்க இருக்க வேண்டாம். - உம்-ம், வேண்டாம். 447 00:31:15,042 --> 00:31:18,420 அப்படி செய்யாதே. நான் போக மாட்டேன், சரியா? முடியாது. 448 00:31:21,924 --> 00:31:23,967 - என்ன நடக்குது? - என் வாடிக்கையாளரை ஏன் இங்க வச்சிருக்கீங்க? 449 00:31:24,051 --> 00:31:25,677 உண்மையில் அவர் இப்படி நடந்துக்கக் கூடாது, இல்லையா? 450 00:31:25,761 --> 00:31:29,097 சரி, அவருடைய சர்ட்டிஃபிகெட்டை ரத்து செய்ய வேண்டுமானால், அது அவர் முடிவு. 451 00:31:29,181 --> 00:31:31,141 அது கோர்டுக்கு போனாதான் ஒரு பெரிய விவகாரமாகும், 452 00:31:31,225 --> 00:31:33,852 அப்படி நடக்காது, ஏன்னா நீ தப்பு எதுவும் பண்ணலையே. 453 00:31:59,378 --> 00:32:01,505 மன்னிக்கணும், இன்னும் என்ன விசாரிக்கணும்? 454 00:32:01,588 --> 00:32:03,382 நீங்க இன்னிக்கு எதுக்காக வேலைக்கு போனீர்கள், நாடலி? 455 00:32:06,677 --> 00:32:07,678 நாடலி? 456 00:32:09,429 --> 00:32:12,474 மேலாளரிடம் என் பேரு எதனால இணையதளம் முழுக்க அடிபடுகிறதுன்னு. 457 00:32:16,103 --> 00:32:18,480 இன்னிக்குக் காலையிலே நீ என்ன செய்தாய்னு எங்களுக்கு நல்லாவே தெரியுமுன்னு சொன்னா 458 00:32:18,564 --> 00:32:20,148 உங்களுக்கு எப்படியிருக்கும்? 459 00:32:21,900 --> 00:32:23,110 நீங்க என்ன சொல்லறீங்கன்னு எனக்குப் புரியலை. 460 00:32:23,193 --> 00:32:26,154 எங்க தேடலில் பல்வேறு இடங்களிலே கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்திவிட்டோம், தெரியுமா? 461 00:32:29,324 --> 00:32:30,409 அப்போ உங்கள் பதில் மாறுமா? 462 00:32:31,118 --> 00:32:32,327 நீங்க ஏன் அப்படிச் செய்வீங்க? 463 00:32:32,870 --> 00:32:34,663 - அவங்க அப்படி செய்ய முடியாது, இல்லையா? - பதில் மாறுமா, நாடலி? 464 00:32:34,746 --> 00:32:38,000 பாருங்க, உங்ககிட்ட நிஜமா ஆதாரம் இருந்தால், அதை காட்ட முடியுமா, தயவுசெய்து? 465 00:32:38,083 --> 00:32:39,293 இதை இப்படித் தான் செய்ய விரும்புகிறீங்களா? 466 00:32:39,877 --> 00:32:41,628 எனக்கு என் தங்கையின் பாதுகாப்பு தான் முக்கியம். 467 00:32:49,595 --> 00:32:52,848 உங்கள் இலக்கிடத்தை அடைந்து விட்டீர்கள் 468 00:33:41,438 --> 00:33:44,233 மோனிக் தாம்சன் 469 00:33:52,282 --> 00:33:53,992 உங்களுக்கு பிளூ ராபின் ஹோல்டிங்க்ஸ் ஞாபகம் இருக்கா, 470 00:33:54,076 --> 00:33:55,994 நீங்க கேள்விப்பட்டதே இல்லைன்னு சொன்னீங்களே? 471 00:33:56,662 --> 00:34:00,332 அந்த கம்பெனியின் நிர்வாகி "மேடலின் கிராஃப்ட்ஸ்" என்பவருன்னு 472 00:34:00,415 --> 00:34:03,919 எங்க மோசடி தடுப்புக் குழு அதைப் பத்தி ஆய்வு செய்து கண்டுபிடிச்சிருக்காங்க, 473 00:34:04,002 --> 00:34:07,214 மட்டுமில்லாம, அவங்க பிறந்த நாள் உங்களுடையது தான், 474 00:34:07,297 --> 00:34:09,591 - வேறு வரிசையில் பயன்படுத்தப்படுகிறது. - நான் இதை நிறுத்தட்டுமா? 475 00:34:09,675 --> 00:34:12,094 பிளூ ராபின் ஹோல்டிங்க்ஸ் என்பது ஒரு போலி நிறுவனம், இல்லையா நாடலி? 476 00:34:12,177 --> 00:34:14,804 மேலும் நேமஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான பணத்தை நீங்கள் திருடி இருக்கிறீர்கள் 477 00:34:14,888 --> 00:34:16,806 அதுவும் இரண்டு வருடங்கள் எனும் குறுகிய காலத்திற்குள். 478 00:34:17,808 --> 00:34:19,560 அவள் பாதுகாப்பாக இருக்கான்னு உறுதியாச் சொல்லுங்க, நான் எல்லாத்தையும் சொல்லுகிறேன். 479 00:34:22,187 --> 00:34:25,858 எனக்கு என் வாடிக்கையாளருடன் கொஞ்சம் தனியாக பேசணும். 480 00:34:27,192 --> 00:34:29,235 மோனிக் பாதுகாப்பாக இருக்காங்க, மேலும் அவங்க இங்கே வந்துகிட்டிருக்காங்க. 481 00:34:29,319 --> 00:34:31,029 நீங்க உண்மையை தான் சொல்றீங்கன்னு என்ன நிச்சயம்? 482 00:34:31,947 --> 00:34:35,409 அவர் ஒரு பெரும் தொகையை அமெரிக்க டாலர்களாக வைத்திருந்தார் 483 00:34:35,492 --> 00:34:37,953 - மற்றும் ஒரு பர்னர் ஃபோனும். - இந்த நேர்காணலை தற்காலிக நிறுத்தம் செய்யணும். 484 00:34:38,036 --> 00:34:40,205 அவளுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நீங்க அவளை கைது செய்ய முடியாது. 485 00:34:40,289 --> 00:34:42,291 - அப்படின்னா சொல்லுங்க. - ஏதுவும் பேசாதே. 486 00:34:42,373 --> 00:34:44,960 ஜோ, நீங்க இருக்க வேண்டாம்னு சொன்னேனே. 487 00:34:45,043 --> 00:34:48,297 நாடலி, ஓது நடந்திருந்தாலும், அது உன் தவறில்லைன்னு எனக்குத் தெரியும். 488 00:34:48,380 --> 00:34:52,176 சரியா? இப்போவே நான் இந்த நேர்காணல தற்காலிக நிறுத்தம் செய்ய வேண்டுகிறேன். 489 00:34:52,259 --> 00:34:53,760 நீங்களும் அதைத்தான் விரும்புகிறீர்களா, நாடலி? 490 00:34:54,636 --> 00:34:56,346 உங்க வக்கீலை நீங்க வேணும்னா போகச் சொல்லலாம். 491 00:34:59,224 --> 00:35:00,601 அது தான் உங்களுக்கு வேணும்னா. 492 00:35:04,646 --> 00:35:05,647 ஆம். 493 00:35:08,150 --> 00:35:09,776 அவரைப் போகச் சொல்ல விரும்புகிறேன். 494 00:35:10,986 --> 00:35:11,987 நல்லது. 495 00:35:13,197 --> 00:35:14,198 நாடலி. 496 00:35:41,850 --> 00:35:45,771 என்சிஏ தலைமையகம் லண்டன், யுகே குவாட் 2 497 00:35:51,318 --> 00:35:52,528 நிஜமாகவே அவளுக்கு பாதுகாப்பு இருக்கா? 498 00:35:58,742 --> 00:36:00,994 நீ திருடிக் கொண்டிருந்த நிறுவனத்தில் யாருக்கு 499 00:36:01,078 --> 00:36:03,038 அதிகமான முதலீடு இருந்ததென தெரிய ஆசைப்பட்டீர்கள், அல்லவா? 500 00:36:04,790 --> 00:36:06,291 கூப்பர் நியூமன் பிஆர். 501 00:36:06,375 --> 00:36:09,503 அதற்கு சொந்தக்காரர் கேத்ரின் நியூமன், லியோ நியூமேனின் தாய். 502 00:36:09,586 --> 00:36:10,921 எனக்கு அது தெரியாதே. 503 00:36:11,588 --> 00:36:14,007 சத்தியமா, நான் உண்மையை தான் சொல்கிறேன். அது பத்தி எனக்கு எதுவும் தெரியாது. 504 00:36:14,091 --> 00:36:16,927 அந்த "உண்மை" என்னான்னு உங்களுக்குத் தெரியுமா, நாடலி? 505 00:36:19,680 --> 00:36:22,307 நாங்க கடைசியா எப்போ சீக்கிரம் மூடினோம்னு தெரியுமா? 506 00:36:22,391 --> 00:36:24,601 - சீக்கிரம் மூடியதே கிடையாதே. - கிடையாது. 507 00:36:24,685 --> 00:36:29,398 அப்புறம் திடீர்னு நீ வந்து ஒரு நாள் எங்களிடம் வேலைக்குச் சேர்ந்தாய், 508 00:36:30,023 --> 00:36:31,775 அப்புறம் நிறுவனத்தின் பெயரே கெட்டுப் போச்சு. 509 00:36:33,151 --> 00:36:37,072 அது கெட்டுப் போகலை. அதாவது, ஒரு வகையில் இந்த விளம்பரமும் 510 00:36:37,656 --> 00:36:38,866 நல்லது தானே. 511 00:36:38,949 --> 00:36:43,412 உன்னை நம்பமுடியாது. சற்றும் நம்பிக்கைக்கு தகுதியானவன் இல்லை. 512 00:36:47,749 --> 00:36:49,877 நாம ஒரு வேளை கொஞ்ச நாட்கள் தனியே போகணுமோ, 513 00:36:51,044 --> 00:36:52,838 அப்படி செய்தால் எல்லோருக்கும் கொஞ்சம் அமைதியை தர முடியுமோ? 514 00:36:55,632 --> 00:36:58,635 நான் நாரியை அழைத்துப் பார்க்கிறேன், அவளுடன் சிறிது நாட்கள் இருக்கலாமான்னு பார்க்கிறேன். 515 00:37:11,064 --> 00:37:12,482 நான் வரமாட்டேன், ஆதேஷ். 516 00:37:18,197 --> 00:37:20,073 நான் உங்ககூட வரவில்லை. 517 00:37:23,702 --> 00:37:25,537 ஆனால் நீ என் மனைவி. 518 00:37:28,165 --> 00:37:29,166 என்னை மன்னிச்சிடு. 519 00:37:30,584 --> 00:37:31,793 ஹே. 520 00:37:33,128 --> 00:37:34,129 ஹே. 521 00:37:35,047 --> 00:37:38,509 உன் குடும்பம்னா உனக்கு உயிருன்னு எனக்குத் தெரியும். எனக்குப் புரியுது. 522 00:37:38,592 --> 00:37:39,968 ஆனால், நான் வாக்கு கொடுக்கிறேன்... 523 00:37:40,052 --> 00:37:41,595 இனிமேல் இதெல்லாம் வேண்டாம். 524 00:37:42,221 --> 00:37:43,222 தயவுசெய்து. 525 00:37:44,598 --> 00:37:45,599 நீங்க சொன்ன எதையும் காப்பாத்துறதில்லை. 526 00:37:49,436 --> 00:37:52,523 இதை சரி செய்திடுவேன், சோனியா. 527 00:37:54,191 --> 00:37:56,693 உண்மை வெளியே வரும். 528 00:37:56,777 --> 00:37:58,195 உண்மை என்னான்னா... 529 00:38:00,656 --> 00:38:02,866 இது உங்களுக்கு எப்போதுமே நிறைவை தந்திருக்காது, இல்லையா? 530 00:38:13,794 --> 00:38:14,837 எல்லாம் சரி செய்கிறேன். 531 00:39:28,243 --> 00:39:29,453 மோன்? 532 00:39:29,536 --> 00:39:30,704 மோன்? 533 00:39:31,538 --> 00:39:33,999 மோன், மோன், நீ நல்லாயிருக்கயா? என்ன நடந்தது? 534 00:39:35,209 --> 00:39:38,003 மோன், தயவுசெய்து, தயவுசெய்து, என் கிட்ட பேசேன். என்ன நடந்தது, மோன்? 535 00:39:43,634 --> 00:39:44,635 மோன். 536 00:39:53,936 --> 00:39:55,020 நாம எடுத்தது சரியான முடிவு. 537 00:39:55,938 --> 00:39:57,439 நாம டில்சனைப் பிடித்திருக்கலாம். 538 00:39:57,981 --> 00:40:00,526 நீங்க இந்த செயல்முறையைப் பத்தி கவலைப்படுகையில், 539 00:40:00,609 --> 00:40:04,947 தன் மகன் இன்னும் எத்தனை நாட்கள் உயிருடன் இருப்பான் என ஒரு தாய் யோசிக்கிறார். 540 00:40:07,491 --> 00:40:10,118 உங்களைவிட நான் லியோவை கண்டுப்பிடிப்பதில் கவனமாக இல்லை என நினைக்கிறீங்களா? 541 00:40:13,705 --> 00:40:17,417 வேறு எதுவும் இல்லன்னாலும், அவனை விரைவில் பிடித்தால், நீங்கள் விரைவில் போய் விடுவீர்களே. 542 00:40:18,877 --> 00:40:24,299 நான் உன்னை எச்சரித்தேன் 543 00:40:35,978 --> 00:40:37,771 உங்க தங்கையை யாரோ பின் தொடருவதாக நினைச்சாங்கன்னு சொல்லுங்க. 544 00:40:37,855 --> 00:40:40,607 - என்ன? - எப்போதும் உபயோகிக்கும் மொழி, குறியீடுகள் இல்லை. 545 00:40:43,527 --> 00:40:44,570 நான் மோனிக்குடன் பேச வேண்டும். 546 00:40:44,653 --> 00:40:46,572 நாடலி, நீங்க பேரம் பேசும் நிலையில் இல்லை. 547 00:40:46,655 --> 00:40:49,241 தயவுசெய்து, என்னை மோனிக்குடன் பேச விடுங்கள், 548 00:40:49,324 --> 00:40:50,659 அப்புறம் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்கிறேன். 549 00:40:53,787 --> 00:40:54,788 சரி. 550 00:40:58,792 --> 00:41:03,964 அது என். என்னுடைய தங்கை அவளை யாரோ பின்தொடர்வதாக நினைத்தாள் 551 00:41:04,047 --> 00:41:05,632 சாதாரணமாக எவ்வளவு விரைவாக பதில் போடுவான்? 552 00:41:05,716 --> 00:41:06,717 உடனேயே வந்துவிடும். 553 00:41:07,259 --> 00:41:09,052 அவர் குறுந்தகவல் அனுப்ப மட்டும்தான் ஃபோனை ஆன் செய்கிறார். 554 00:41:11,054 --> 00:41:13,640 அந்த பணம் உன்னிடம் தான் இருக்குன்னும் நாளை அவரை சந்திக்கிறேன்னும் அவரிடம் சொல்லு 555 00:41:20,105 --> 00:41:22,858 பணம் பாதுகாப்பாக இருக்கு நாளை சந்திக்கலாமா? 556 00:41:34,077 --> 00:41:36,496 கட்டளைக்காக காத்திருக்கவும் 557 00:41:56,683 --> 00:42:00,145 என்சிஏ தலைமையகம் 558 00:42:00,854 --> 00:42:01,897 இரண்டு நிமிடங்கள். 559 00:42:10,906 --> 00:42:12,324 உன் அறை என்னுடையதை விடப் பெரிசா? 560 00:42:17,246 --> 00:42:19,414 நான் ரொம்ப கவலைப்பட்டேன். நீ என்ன தான் நினைச்சுக்கிட்டிருந்த? 561 00:42:20,999 --> 00:42:22,167 எனக்காக தானே செய்தாய்? 562 00:42:24,127 --> 00:42:26,088 என்னை அமெரிக்காவில் படிக்க வைக்கத்தான் நீ இந்த பணத்தை திருடினாய். 563 00:42:27,506 --> 00:42:28,632 அது திருட்டு இல்லை. 564 00:42:28,715 --> 00:42:29,800 நீ திருடவில்லையா? 565 00:42:36,682 --> 00:42:38,725 உனக்கு அங்கு போக சந்தர்ப்பம் கிடைச்சதும், 566 00:42:39,393 --> 00:42:41,311 எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. 567 00:42:41,395 --> 00:42:42,729 இப்பவும் தான். 568 00:42:43,730 --> 00:42:46,066 நீ எவ்வளவு அற்புதமானவள் என உலகிற்கு தெரிகிற வரை, பணப் பற்றாக்குறை போன்ற 569 00:42:46,149 --> 00:42:49,236 சிறிய விஷயங்கள் உனக்கு தடையாக இருப்பதை அனுமதிக்க மாட்டேன். 570 00:42:49,319 --> 00:42:52,781 மட்டுமில்லாம, நீ வேற கண்டத்தில் இருப்ப, அதனால... ...இருவருக்கும் பலன்தான். 571 00:42:55,534 --> 00:42:56,869 இன்று நீ அங்கு போனதுக்கு அது தான் காரணமா? 572 00:42:59,121 --> 00:43:02,165 நீ எப்போதும் என்னை காப்பியடிக்கிறேன் என்பாய். அதனால்... 573 00:43:02,916 --> 00:43:05,335 இல்லை. வேண்டாம், இதெல்லாம் என் தப்புதான். 574 00:43:05,419 --> 00:43:07,921 உன்னை கைது செய்யமுடியாது. எல்லாம் சரியாகிவிடும். 575 00:43:09,131 --> 00:43:10,132 அம்மாவுக்கு இதெல்லாம் தெரியுமா? 576 00:43:12,092 --> 00:43:13,552 பண வசூலுக்கு நான் பணம் கட்டுகிறேன் எனத் தெரியும். 577 00:43:13,635 --> 00:43:16,638 நகரத் தரகர்கள், தெற்கு லண்டன் ஃபைனான்ஸ் மானேஜர்கள் முதல் 578 00:43:16,722 --> 00:43:19,474 அனைவரும் ஒரே சம்பளத்தைப் பெறுகிறார்கள். 579 00:43:20,851 --> 00:43:23,520 இறுதியாக, நாம் எதை விரும்புகிறோமோ அதைத் தான் நம்புவோம், இல்லையா? 580 00:43:26,523 --> 00:43:27,983 சரி, நாம் போகலாம். 581 00:43:29,735 --> 00:43:31,445 அமைதியாக உட்கார்ந்துகொள். 582 00:43:31,528 --> 00:43:32,863 எல்லாமே சரியாகிவிடும். 583 00:43:35,449 --> 00:43:36,450 நீ பார்க்கத்தானே போகிறாய். 584 00:43:54,801 --> 00:43:55,802 ஹே. 585 00:43:55,886 --> 00:43:56,887 புதிய முன்னேற்றம். 586 00:44:05,103 --> 00:44:07,022 நமக்கு ஒரு ஐந்தாம் மனிதர் உண்டு போலும். 587 00:44:07,105 --> 00:44:09,024 ஆட்கடத்தல் நடந்த இரவு, "எட்டி வாக்கர்" 588 00:44:09,107 --> 00:44:11,360 என்ற பெயரில் யாரோ ஒருவர் விமான நிலையத்துக்கு காரை வாடகைக்கு எடுத்திருக்காங்க. 589 00:44:12,194 --> 00:44:15,822 அவர் டெபிட் கார்டை, கடத்தல் நடக்கும் இரண்டு மணி நேரத்துக்கு முன், பாரில் உபயோகித்திருக்காங்க. 590 00:44:27,835 --> 00:44:28,836 எட்டி வாக்கரா? 591 00:44:29,795 --> 00:44:31,421 - என்ன? - தயவுசெய்து எங்களுடன் வாங்க. 592 00:44:31,505 --> 00:44:32,631 என்ன நடக்குது இங்க? 593 00:44:32,714 --> 00:44:34,049 - எங்களோட வாங்க, தயவுசெய்து. - நீங்க உண்மையா சொல்லறீங்களா? 594 00:44:34,132 --> 00:44:36,176 சரி, நான் வருகிறேன். என்னைத் தொடாதே, சரியா? 595 00:44:38,804 --> 00:44:40,222 இது லியோ நியூமேனைப் பற்றியதா? 596 00:44:40,305 --> 00:44:42,349 திரு. வாக்கர் என்பவர் எங்கே படித்தாருன்னு தெரியுமா? 597 00:44:46,270 --> 00:44:47,938 ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உல்வ்ஸே கல்லூரி 598 00:44:48,021 --> 00:44:50,524 மாணவர் அடையாள அட்டை வாக்கர் - எட்டி 599 00:45:48,582 --> 00:45:50,584 தமிழாக்கம் அகிலா குமார