1 00:00:12,012 --> 00:00:17,017 பார்க் மேடிசன் ஹோட்டல் 2 00:00:19,228 --> 00:00:21,939 அட, ரொம்ப அழகாயிருக்கு. பொறு. அட, அவள் வந்துவிட்டாள். 3 00:00:23,565 --> 00:00:24,650 ஏய், பெண்ணே. 4 00:00:24,733 --> 00:00:27,110 - எப்படியோ வந்திட்டியா. - ஆமாம், வந்திட்டேன். 5 00:00:27,194 --> 00:00:28,362 ஏய். 6 00:00:28,445 --> 00:00:31,281 - அடடா, நீ ரொம்ப அழகாயிருக்க. - ம்ம், இது என் அக்கா, வாங்க அறிமுகப்படுத்தறேன். 7 00:00:31,365 --> 00:00:35,035 - ஹே. - ஹை. உங்கள சந்திச்சது சந்தோஷம். 8 00:00:35,118 --> 00:00:37,079 ரொம்ப சந்தோஷம். 9 00:00:38,789 --> 00:00:39,957 இது தொந்தரவாக இருக்காதுன்னு... 10 00:00:53,720 --> 00:00:55,681 - பார்த்தீங்களா. - நன்றி. 11 00:01:53,906 --> 00:01:55,073 'ஃபால்ஸ் ஃபிளாக்' எனும் தொடரை அடிப்படையாகக் கொண்டது 12 00:01:55,157 --> 00:01:56,700 அமித் கோஹென் மற்றும் மரியா ஃபெல்ட்மேன் உருவாக்கத்தில் 13 00:02:15,802 --> 00:02:20,432 மாலை 7:58 கிரீன்விச் நேரம் 14 00:02:20,849 --> 00:02:24,186 பிஷப்ஸ் கேட் காவல் நிலையம் லண்டன் நகரம் 15 00:02:41,745 --> 00:02:45,499 நீங்க ஆட்கடத்தலுக்கு உடந்தைங்கிற சந்தேகத்திலே, உங்கள கைது செய்திருக்கோம், திரு. சோப்ரா. 16 00:02:45,582 --> 00:02:48,377 இந்த விசாரணையில, ஆடியோவையும், வீடியோவையும் பதிவு செய்கிறோம். 17 00:02:49,002 --> 00:02:51,380 நீங்கள் பதில் எதுவும் கூறத் தேவையில்லை என நினைவில் கொள்ளுங்கள், 18 00:02:51,463 --> 00:02:53,757 ஆனால் விசாரணையில் எதுவும் சொல்லாம இருந்தால், 19 00:02:53,841 --> 00:02:55,968 பின்னர் அதுவே கோர்ட்டில் உங்களுக்கு எதிராக திரும்பலாம். 20 00:02:56,051 --> 00:02:58,262 நீங்க சொல்லுவதெல்லாம் சாட்சியாக எடுத்துக்கொள்ளப்படும். 21 00:02:58,345 --> 00:03:01,056 இதுக்கு முன்னாடியும் இதை கேட்டிருப்பாங்க, இருந்தாலும் கேமராவின் பதிவுக்காக கேட்கிறேன், 22 00:03:01,139 --> 00:03:02,808 உங்களுக்கு வக்கீல் வேண்டாமா? 23 00:03:05,561 --> 00:03:09,565 எனக்குத் தேவையில்லை. கண்டிப்பா இதுல ஏதோ குழப்பம் இருக்கு. 24 00:03:09,648 --> 00:03:10,899 பார்க்கலாம். 25 00:03:11,817 --> 00:03:14,653 நீீங்கள் நேர்மையாக இருந்தால் நானும் நேர்மையாக இருப்பேன். 26 00:03:14,736 --> 00:03:15,737 பொய் சொல்லி நேரத்தை கடத்த வேண்டாம். 27 00:03:15,821 --> 00:03:18,240 ஒரு இளைஞனின் உயிருக்கு ஆபத்துன்னு நாங்க நினைக்கிறோம். 28 00:03:19,032 --> 00:03:21,326 என் கேள்விகளுக்கு நேர்மையா பதில் சொன்னா நான் உதவறேன். 29 00:03:21,410 --> 00:03:23,871 இல்லன்னா, முடியாது. 30 00:03:25,122 --> 00:03:26,540 லியோ நியூமன் எங்கிருக்கான்? 31 00:03:28,375 --> 00:03:31,128 - உண்மையாக எனக்குத் தெரியாது. - நிஜமா தான் கேட்கிறீர்களா? 32 00:03:31,211 --> 00:03:32,963 அவர் இங்கிலாந்தில் தான் இருக்கிறாரா? 33 00:03:33,046 --> 00:03:35,591 அல்லது இது சிவ்வோட விளையாட்டா? 34 00:03:37,718 --> 00:03:40,220 சரி, நான் சொல்ல எதுவுமில்லை. 35 00:03:40,304 --> 00:03:41,471 யாரு அந்த லியோ? 36 00:03:42,055 --> 00:03:43,682 இது ஞாபகம் இருக்கா? 37 00:03:47,352 --> 00:03:50,480 அந்த சூட்கேஸுக்குள்ள அடைக்கப்பட்ட பிறகு லியோவை பத்தி ஒரு தகவலும் இல்லை. 38 00:03:53,233 --> 00:03:55,235 ஏன் இந்த முகமூடிகளை போட்டிருக்காங்க? 39 00:03:59,072 --> 00:04:02,367 எனக்குத் தெரியாது. லியோ நியூட்டனை பத்தி கேள்விப்பட்டதேயில்லை. 40 00:04:03,827 --> 00:04:04,912 நியூமன். 41 00:04:05,662 --> 00:04:07,497 உண்மையிலேயே நான் அவரை கடத்தியிருப்பேன்னு தோணுதா உங்களுக்கு. 42 00:04:07,581 --> 00:04:10,042 பணம் கேட்டாலோ, உயிருடன் இருக்கும் ஆதாரம் இருந்தாலோ தான், 43 00:04:10,125 --> 00:04:12,002 இதை கடத்தலுன்னே சொல்ல முடியும். 44 00:04:12,085 --> 00:04:13,629 முகமூடிகள் போட்டவர்களுக்கு என்ன வேண்டும்னு தெரியும் வரை, 45 00:04:13,712 --> 00:04:16,673 இது பயங்கரவாதிகள் சம்மந்தப்பட்டதா, அரசியல் நோக்கமுடையதா, அல்லது 46 00:04:16,757 --> 00:04:19,134 வெறும் பணம் பறிக்கும் திட்டமா என உறுதியாகச் சொல்ல முடியாது. 47 00:04:22,513 --> 00:04:24,890 - என்னைக் கேட்கிறீங்களா? - உங்களுக்குத் தெரியுமா? 48 00:04:24,973 --> 00:04:27,184 நான் இதுல ஈடுபட்டிருந்தா, ஒரு வக்கீல் இல்லாம இங்கு இருக்கும் அளவுக்கு 49 00:04:27,267 --> 00:04:28,477 என்னை முட்டாள்னு நினைச்சீங்களா? 50 00:04:28,560 --> 00:04:30,771 அது சாமர்த்தியமாகவும் இருக்கலாம். 51 00:04:33,774 --> 00:04:35,734 என்னை எப்போ இங்கிருந்து விடுவீங்க? 52 00:04:36,735 --> 00:04:38,445 எங்க அம்மா ரொம்ப மனசு கலங்கிபோயிருப்பாங்க. 53 00:04:39,321 --> 00:04:40,906 கோள்விகளுக்கு பதில் சொல்லுங்க, 54 00:04:40,989 --> 00:04:43,242 இந்த நிறுவனத்தில் வெறும் நிதி மேலாளர் தான், ஏதோ துரதிர்ஷ்டத்தாலே இங்க இருக்கீங்கன்னு 55 00:04:43,325 --> 00:04:44,326 ஆதாரத்தோடு நிரூபிச்சிடுங்க, 56 00:04:45,118 --> 00:04:47,704 அப்புறம் சில மணி நேரங்களிலேயே உங்களை வெளியே கொண்டுவந்து விடுகிறோம், சரியா? 57 00:04:48,455 --> 00:04:49,540 "சரியா"வா? 58 00:04:49,623 --> 00:04:53,126 இந்த நாளுக்காக இரண்டு வருஷமா திட்டமிட்டேன். 59 00:04:53,210 --> 00:04:56,463 இல்லாத பணத்தை செலவு பண்ணி, உலத்தில் ஏதேதோ பகுதியிலிருந்தெல்லாம் வந்தாங்க. 60 00:04:56,547 --> 00:05:01,385 எனவே, என்னால "சரியான" மனநிலையிலே இருக்கவே முடியாது தான். 61 00:05:03,262 --> 00:05:04,847 பரவாயில்லை. 62 00:05:04,930 --> 00:05:06,098 உங்க கேள்விகளைக் கேளுங்க, 63 00:05:06,849 --> 00:05:10,352 பின்னர் நான் திருமணம் செய்யப் போகிறவர்கிட்ட ஆலோசிக்கணும், அவரும் ஒரு வக்கீல் தான், 64 00:05:10,435 --> 00:05:15,732 உங்ககிட்ட "சரியா" எவ்வளவு நஷ்ட ஈடு வாங்கலாம்னு அவரை கேட்கிறேன். 65 00:05:19,403 --> 00:05:20,612 இந்த ஆளை உங்களுக்குத் தெரியுமா? 66 00:05:23,448 --> 00:05:25,242 இதற்கு முன்னாடி பார்த்ததேயில்லை. 67 00:05:28,161 --> 00:05:29,329 சொல்வதற்கு எதுவுமில்ல. 68 00:05:30,789 --> 00:05:31,790 யார் இவர்? 69 00:05:33,292 --> 00:05:35,419 அவர் இப்போது எங்கு இருப்பாருன்னு சொல்ல முடியுமா? 70 00:05:39,715 --> 00:05:43,468 பாங்கோர் வடக்கு அயர்லாந்து 71 00:06:43,529 --> 00:06:44,530 ஷாணி? 72 00:06:44,613 --> 00:06:45,822 ஹலோ, தாத்தா. 73 00:06:51,954 --> 00:06:52,955 ஓ, ஷானா. 74 00:06:57,626 --> 00:07:00,629 நீங்கள் அமெரிக்கா வந்து சேர்ந்ததிலிருந்து உங்க கதையைச் சொல்லுங்க. 75 00:07:01,171 --> 00:07:04,383 ஏர்போர்ட்டிலிருந்து ஒரு கேபை பிடித்து என் தங்கையை ஹோட்டல்ல சந்திச்சேன். 76 00:07:04,466 --> 00:07:06,510 - மோனிக்கையா? - அவள் என்ஒய்யூவில் படிக்கிறாள். 77 00:07:07,177 --> 00:07:10,889 நான் அங்க போனதேயில்லை, அதனால, அன்னிக்கு இரவு பெண்களுக்கு மட்டுமான பார்ட்டிக்கு போவதாகவும், 78 00:07:10,973 --> 00:07:13,767 அப்புறமா அவளை இங்கு அழைத்து வருவதாகவும் திட்டம் போட்டோம். 79 00:07:15,519 --> 00:07:17,437 - அவளும் இங்கிருக்கிறாளா என்ன? - மேலே சொல்லுங்க, தயவுசெய்து. 80 00:07:18,856 --> 00:07:22,192 அறை இன்னும் தயாராகவில்லை, ஆகையால் சுத்தி பார்க்க வெளியே போயிட்டு வந்தோம். 81 00:07:22,276 --> 00:07:25,445 கொஞ்சம் பொருட்கள் வாங்கினோம், அப்புறம் மோன் அவ இடத்திற்குத் திரும்பினாள். 82 00:07:25,529 --> 00:07:26,989 நான் மீண்டும் ஹோட்டலுக்குப் போனேன். 83 00:07:27,072 --> 00:07:28,073 அப்போது எத்தனை மணி? 84 00:07:28,949 --> 00:07:29,950 கிட்டதட்ட 5:00 மணியோ என்னவோ? 85 00:07:30,993 --> 00:07:31,994 அதுக்கு அப்புறம்? 86 00:07:32,661 --> 00:07:35,581 நான் மோனை பாரில் 7:30 மணிக்கு சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன், 87 00:07:35,664 --> 00:07:39,334 எனவே, நான் சாமான்களை வெளியே எடுத்து வச்சிட்டு, இளைப்பாறினேன். 88 00:07:39,418 --> 00:07:40,544 அப்போ உங்க அறையை விட்டு வெளியே போனீங்களா 89 00:07:40,627 --> 00:07:42,546 அதாவது ஹோட்டலுக்கு திரும்பி வந்து, பாருக்குப் போவதற்கு முன்? 90 00:07:42,629 --> 00:07:44,423 ம், ஸ்பாவுக்குப் போனேன்னு நினைக்கிறேன். 91 00:07:45,924 --> 00:07:47,009 ஆம், நான்... போனேன். 92 00:07:47,092 --> 00:07:49,845 ஆனால், ம், நான் மாற்றும் அறைக்குப் போனதும், 93 00:07:49,928 --> 00:07:53,724 அவளுடைய தோழிகள் வரும் முன், ஹோட்டலிலேயே ஒரு காக்டெயில் 94 00:07:53,807 --> 00:07:55,100 பருகலாம் என்று தகவல் அனுப்பினாள். 95 00:07:56,894 --> 00:07:58,061 அதனால நீங்க ஸ்பாவிலேர்ந்து கிளம்பிட்டீங்ளா? 96 00:07:58,145 --> 00:07:59,146 ஆம். 97 00:08:02,191 --> 00:08:05,194 ஹோட்டலைச் சுற்றி வரும்போது வேறு யாரையும் சந்திச்சீங்களா? 98 00:08:06,236 --> 00:08:08,030 நான் தயாரானவுடன், மோனைச் சந்தித்தேன். 99 00:08:08,113 --> 00:08:10,324 மோனிக்கையோ, அவளுடைய தோழிகளையோ தான் அதுக்குப் பின் நாங்க எங்க போனோம்னு 100 00:08:10,407 --> 00:08:11,617 நீங்க கேட்டு தெரிந்து கொள்ளணும். 101 00:08:11,700 --> 00:08:13,827 எனக்கு தெரிந்ததெல்லாம், அங்க நிறைய பார்கள் இருந்தன, 102 00:08:14,494 --> 00:08:16,538 ஒரு கிளப், ஆட்டம், சாம்பேயின், 103 00:08:16,622 --> 00:08:20,751 சில செல்வாக்கான பணக்காரங்க முன் நடந்த ஆட்ட நிகழ்ச்சிகளும் தான். 104 00:08:22,044 --> 00:08:24,796 அன்று மாலை, எப்போதாவது நீங்க அந்த பார்ட்டியிலிருந்து விலகி இருந்தீங்களா? 105 00:08:24,880 --> 00:08:27,883 இல்ல. சரி, நான் கழிப்பறைக்குப் போனேன், ஆனால்... 106 00:08:27,966 --> 00:08:30,761 - ஃபோன் கால்கள்? - ஜோவிற்கு தகவல் அனுப்பியிருப்பேன். 107 00:08:30,844 --> 00:08:32,429 உங்ககிட்ட என் ஃபோன் இருக்கே. நீங்க சரி பார்க்கலாம். 108 00:08:33,222 --> 00:08:34,847 ஹோட்டலுக்கு எப்போ திரும்பி வந்தீங்க? 109 00:08:34,932 --> 00:08:36,558 எனக்கு நினைவேயில்லை. 110 00:08:37,100 --> 00:08:38,309 ரொம்ப குடிச்சிருந்தேன். 111 00:08:38,393 --> 00:08:41,730 நான் மோனையும் அவள் தோழிகளையும் கிளப்பிலேயே விட்டுட்டேன், அவள் நேரே விமான நிலையம் போனாள். 112 00:08:42,356 --> 00:08:43,357 ஏறத்தாழ அப்போ என்ன நேரம்னு சொல்லுங்க. 113 00:08:44,149 --> 00:08:45,609 திரும்பி வந்தது கூட எனக்கு நினைவில்லை. 114 00:08:45,692 --> 00:08:48,445 ஒரு டாக்ஸி பிடித்தது ஞாபகமிருக்கு, அப்படியே என் அறைக்கு வந்திட்டேன், 115 00:08:48,529 --> 00:08:50,656 ஆனால், அப்புறம் என் அலாரம் அடித்தது தான் தெரியும், 116 00:08:50,739 --> 00:08:52,533 அப்போ நான் விமான நிலையத்துக்கு போகும் நேரமாயிடுச்சு. 117 00:08:53,575 --> 00:08:55,953 நீங்க ஹோட்டலுக்குத் திரும்பி வந்ததாக சிசிடிவியில் பதிவாகயில்லையே. 118 00:08:57,329 --> 00:08:59,623 அங்க ஏதோ ஒரு... சைடு கதவு இருக்குன்னு நினைக்கிறேன். 119 00:08:59,706 --> 00:09:01,124 கேமரா இல்லாத சைடு கதவா? 120 00:09:03,544 --> 00:09:04,628 அப்போ நான் சொல்லறத நீங்க நம்பலை. 121 00:09:04,711 --> 00:09:07,172 இப்படி உடனே போய்வர, நியூ யார்க் ரொம்ப தூரமில்லையா. 122 00:09:07,881 --> 00:09:09,424 இது ரொம்ப விசித்திரமா இருக்கு. 123 00:09:09,508 --> 00:09:12,928 திருமணத்துக்கு முந்தின இரவை என் தங்கையோடு மட்டும் தான் கழிக்க விரும்பினேன். 124 00:09:13,011 --> 00:09:15,347 அதுல என்ன தவறு இருக்கு? அவள் தான் என் நெருங்கிய தோழி. 125 00:09:21,311 --> 00:09:23,105 நாட்டைப் பத்தி நிறைய வதந்திகள். பயங்கரவாதம்?!?! என்ன இதெல்லாம்?? 126 00:09:23,188 --> 00:09:26,233 முட்டாள்தனமா பேசாதே! கண்டிப்பாக இருக்காது!!!! 127 00:09:35,284 --> 00:09:37,870 - ஹே, ஜோ. - ஹே. இங்க போலீஸ் வந்திருக்காங்க. 128 00:09:38,829 --> 00:09:41,039 - என்ன நடக்குது? - எனக்கு எதுவும் புரியலை. 129 00:09:41,123 --> 00:09:43,125 சில முக்கிய புள்ளிகளை உதவி கேட்கலாம்னா, அனைவரும் தூங்கிட்டிருக்காங்க. 130 00:09:43,208 --> 00:09:45,252 என் ஜனங்க எல்லோரும் ஹோட்டல்ல இருக்காங்க. நான் இப்போ அங்க தான் போறேன். 131 00:09:45,335 --> 00:09:47,462 தொடர்புல இரு. 132 00:09:47,546 --> 00:09:49,923 எதுவும் தகவல் தெரிஞ்சா சொல்லு, சரியா? நானும் அப்படியே செய்யறேன். 133 00:09:50,007 --> 00:09:51,383 நன்றி, மோன். 134 00:09:51,466 --> 00:09:53,010 சரி. 135 00:09:57,806 --> 00:09:59,433 அவள் என்ன பண்ணியிருக்கான்னு தெரியுமா? 136 00:09:59,516 --> 00:10:00,726 அவள் எதுவும் பண்ணலை. 137 00:10:01,226 --> 00:10:03,353 அவள் என்ன பண்ணியிருக்கான்னு நான் நினைப்பதைச் சொல்லவா? 138 00:10:03,437 --> 00:10:05,147 வேண்டாம். என்னை விடு. 139 00:10:05,230 --> 00:10:06,231 ஆமாம். 140 00:10:40,182 --> 00:10:41,391 மோனிக்! 141 00:10:41,475 --> 00:10:43,227 இதோ வரேன், அம்மா! பொறுங்க! 142 00:10:51,693 --> 00:10:54,446 நீ எங்க இருக்க நாடலி? எனக்கு அந்த பணம் தேவை. 143 00:10:54,530 --> 00:10:58,116 நீ இப்போ வம்புல மாட்டப் போகிறாய் நாடலி! 144 00:10:59,159 --> 00:11:00,494 எனக்கு அதிக நேரமில்லை. 145 00:11:00,577 --> 00:11:02,120 எனக்கும் தான். 146 00:11:02,829 --> 00:11:06,041 தூங்குறதுக்கு முன்னாடி மெழுகுவர்த்திகளை என்ன செய்யச் சொன்னேன், தாத்தா? 147 00:11:06,124 --> 00:11:07,292 தீப்பத்திகிட்டா ஆபத்து. 148 00:11:07,376 --> 00:11:12,422 கண்ணு சுத்தமா தெரியலை. மின்சார விளக்கு போட்டு ஏன் வீண் செலவு? 149 00:11:12,506 --> 00:11:14,591 உங்களால பார்க்க முடியலைனா, மெழுகுவர்த்தி எரிஞ்சு மட்டும் என்ன பிரயோஜனம்? 150 00:11:15,300 --> 00:11:17,219 அப்படியானா, எல்லாத்தையும் கைவிட்டுடவா என்ன? 151 00:11:17,928 --> 00:11:18,971 குளிர் நடுக்குது. 152 00:11:20,222 --> 00:11:21,640 நீங்க உங்களை நல்லா பார்த்துக்கணும். 153 00:11:22,558 --> 00:11:25,602 சாப்பிட உணவே இல்லையா? இதெல்லாம் கிட்டதட்ட ஒரு வருஷம் பழசானது. 154 00:11:25,686 --> 00:11:27,855 நான் டின் டப்பாவில் இருக்கும் தக்காளியை சாப்பிடுவதில்லை. 155 00:11:27,938 --> 00:11:30,440 நீ போன முறை அதையெல்லாம் வாங்கினபோதே சொன்னேன். 156 00:11:31,692 --> 00:11:33,277 என்னால அக்கடி வரமுடியல, மன்னிச்சிடுங்க. 157 00:11:36,280 --> 00:11:39,908 யாராவது என்னைப் பத்தி விசாரிக்க வந்தாங்களா? யாருமே வரலையா? 158 00:11:39,992 --> 00:11:41,785 நீ அனுப்பின அந்த ஊர் வம்புகாரங்க தான் வந்தாங்க. 159 00:11:44,913 --> 00:11:46,248 அவங்க இன்னும் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வராங்களா? 160 00:11:46,331 --> 00:11:47,165 நான் அவங்கள உள்ள விட்டால்தானே. 161 00:11:49,084 --> 00:11:53,088 அதோட, எனக்கு கண் இல்லாமையே நீ தலையை ஆட்டுறன்னு தெரியுது. அதனால, அதை நிறுத்து. 162 00:11:58,594 --> 00:12:00,804 சரி. நல்லது. 163 00:12:03,015 --> 00:12:06,852 பசியில இருக்கும் ஒருத்தன், தன் கற்பனையையும் 164 00:12:06,935 --> 00:12:10,230 ஒரு டப்பா பீன்ஸையும் வைச்சு என்னவெல்லாம் செய்யலாம்னு ஆச்சரியமா இருக்கு. 165 00:12:10,314 --> 00:12:11,398 நீ நல்லவன் தான். 166 00:12:11,982 --> 00:12:12,983 நான் இங்க இருக்க ஆசைதான். 167 00:12:14,860 --> 00:12:18,822 போவுது, உன்னை இங்க தேடி வருகிறவங்ககிட்ட உன்னை பார்க்கலன்னு, இந்த முறை 168 00:12:18,906 --> 00:12:21,241 என்னால நிஜத்தைச் சொல்ல முடியும். 169 00:12:25,454 --> 00:12:28,790 அவங்க வருவாங்க இல்லையா, ஷாணி? 170 00:12:44,556 --> 00:12:45,557 மோனிக்! 171 00:12:59,780 --> 00:13:00,948 அம்மா, என்ன நடக்குது இங்கே? 172 00:13:01,031 --> 00:13:02,449 இப்போ நம்மை வெளியே தள்ளுறாங்க. 173 00:13:02,533 --> 00:13:04,368 இருக்கட்டும். கவலைப்படாதே. எதையோ தேடுறீங்க, அப்படித்தானே? 174 00:13:05,118 --> 00:13:06,954 - நீங்க யாரு? - மோனிக் தாம்சன். நீங்க? 175 00:13:07,037 --> 00:13:09,915 அவங்க குறிப்பா எதை தேடறாங்க? என் நாடலி எங்க? 176 00:13:09,998 --> 00:13:13,627 நான் இங்க தேடுவதற்கான வாரண்ட்டுடன் வந்திருக்கேன். அவ்வளவு தான் சொல்ல முடியும். 177 00:13:13,710 --> 00:13:15,087 நீங்க எங்க போறீங்க? 178 00:13:15,170 --> 00:13:16,672 என் மாமாவுக்கு உடம்பு சரியில்லை. அவர் எங்கேயோ போய்விட்டார். 179 00:13:16,755 --> 00:13:17,756 - யாரு? - கவலைப்படாதே. 180 00:13:17,840 --> 00:13:20,551 - டெர்ரியிடம் அனைவரையும் ஹோட்டலுக்கு வரச்சொல். - நீ உடை மாற்ற வேண்டாமா? 181 00:13:20,634 --> 00:13:21,718 - இது போதும். - மேலே ஒரு கோட்டைப் போட்டுக்கொள். 182 00:13:21,802 --> 00:13:23,554 அம்மா, இது போதும்னு சொன்னேன். 183 00:13:28,225 --> 00:13:29,685 எதை மறைக்கிறீர்கள்? 184 00:13:30,769 --> 00:13:31,770 சொல்ல எதுவுமில்லை. 185 00:13:34,106 --> 00:13:36,692 போன திங்கட்கிழமை காலை 10:16 மணிக்கு நீங்கள் ஹோட்டலுக்கு வந்து செக்-இன் ஆன 186 00:13:36,775 --> 00:13:37,943 பின், என்ன செஞ்சீங்க? 187 00:13:38,026 --> 00:13:40,863 - சொல்ல எதுவுமில்லை. - உங்கள் அறை தயாராகும் வரையில் நீங்க 188 00:13:40,946 --> 00:13:43,740 உட்கார்ந்து வேலை செய்ய இடமுண்டான்னு கேட்டிருக்கீங்க. என்ன வேலை, ஆதேஷ்? 189 00:13:43,824 --> 00:13:45,242 சொல்ல எதுவுமில்லை. 190 00:13:45,325 --> 00:13:48,203 கூப்பர் நியூமன் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக காத்துக் கொண்டிருந்தீர்களா? 191 00:13:50,038 --> 00:13:52,749 அவங்களுடைய சைபர்செக்யூரிட்டி ஆலோசகராக உங்களை சிபாரிசு செய்து கொள்வதற்காகவா? 192 00:13:55,919 --> 00:13:57,045 சொல்ல எதுவுமில்லை. 193 00:13:59,214 --> 00:14:01,925 நீங்கள் போகும் இடத்தைப் பத்தி உங்கள் குடும்பத்திடம் ஏன் பொய் சொன்னீங்க? 194 00:14:03,010 --> 00:14:04,011 சொல்ல எதுவுமில்லை. 195 00:14:05,012 --> 00:14:07,097 கூப்பர் நியூமன் பிஆர் நிறுவனத்தை யார் நடத்துறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா, ஆதேஷ்? 196 00:14:07,181 --> 00:14:09,433 கண்டிப்பாக, சமீபத்தில இங்கிலாந்தின் தூதுவராக நியமிக்கப்பட்டாங்களே. 197 00:14:09,516 --> 00:14:10,517 திரு. சோப்ரா. 198 00:14:10,601 --> 00:14:12,519 அவங்கதான் லியோ நியூமனின் தாயும். 199 00:14:15,606 --> 00:14:17,399 சந்திப்பிற்கு பின் என்ன செய்தீங்க? 200 00:14:18,859 --> 00:14:20,736 அதுக்குப் பின் காலை 2:00 மணிக்கு என்ன செய்திட்டிருந்தீங்க? 201 00:14:20,819 --> 00:14:22,779 என்ன செய்யலைன்னு சொல்கிறேன். எந்த கடத்தல் வேலையும் செய்யலை! 202 00:14:22,863 --> 00:14:24,323 திரு. சோப்ரா. 203 00:15:04,780 --> 00:15:06,657 நீங்க மூன்று மணிக்கு முன்னாடி செக்-இன் செய்யவில்லை. 204 00:15:06,740 --> 00:15:08,951 எனக்கு தாமதம் ஆகிவிட்டது. கெட்ட பழக்கம்தான். 205 00:15:09,535 --> 00:15:11,370 எத்தனை மணிக்கு நீங்க பேசுவதாக இருந்தது? 206 00:15:11,453 --> 00:15:15,082 3:00 மணிக்கு கான்ஃபெரன்ஸ் ஆரம்பித்தது. நான் 4:30க்கு மேடையில் இருக்கணும். 207 00:15:15,165 --> 00:15:17,793 - மத்தவங்க உரையை கேட்க விருப்பமில்லையா? - இருக்கவில்லை. 208 00:15:19,378 --> 00:15:21,338 கான்ஃபெரன்ஸில் குறிப்பாக என்ன நடந்தது? 209 00:15:21,922 --> 00:15:23,382 அது உங்களுக்கு கண்டிப்பாக முன்கூட்டியே தெரியும். 210 00:15:24,925 --> 00:15:26,927 தி கூப்பர் நியூமன் ஃபௌண்டேஷன் 211 00:15:27,010 --> 00:15:29,054 உலகெங்கும் பல நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. 212 00:15:29,137 --> 00:15:30,764 பலனடைந்தவர்களில் பேசியவர்கள் 213 00:15:30,848 --> 00:15:33,392 எப்படி அந்த நன்கொடைகள் புராஜெக்டுகளுக்கு உதவின, என பேசினார்கள். 214 00:15:33,475 --> 00:15:34,810 அடிப்படையில் அது கார்ப்பரேட் பிஆர் தான். 215 00:15:34,893 --> 00:15:38,772 கேத்ரின் நியூமன் தன் மகன் லியோவுடன் அந்த கான்ஃபெரன்ஸ் முடியும்வரை இருந்தார், சரியா? 216 00:15:38,856 --> 00:15:41,608 இருந்திருக்கணும். நான் சொன்னது போல், ஆரம்பத்தில் நான் இல்லை. 217 00:15:41,692 --> 00:15:43,026 நீங்க அங்கே ஏன் இருந்தீங்க, டாரா? 218 00:15:43,110 --> 00:15:45,737 ஏன்னா எங்க கல்லூரியிலே ஒரு ஆய்வு நூலகத்த ஏற்படுத்த அவங்க நன்கொடை தந்தாங்க. 219 00:15:45,821 --> 00:15:47,406 புரியுது. ஆனால் உங்களை தேர்ந்தெடுக்க என்ன காரணம்? 220 00:15:49,658 --> 00:15:50,659 ஏன் என்னை தேர்ந்தெடுக்கக்கூடாது? 221 00:15:52,035 --> 00:15:53,704 அவங்க கேட்டாங்களா, அல்லது நீங்களே முன்வந்தீங்களா? 222 00:15:53,787 --> 00:15:57,082 என் சக ஊழியர்களுக்கு வேற பொறுப்புகள் இருந்தன, ஆனா என் குடும்ப நிலையோ... 223 00:15:58,166 --> 00:15:59,877 சற்று சிக்கலில் இருந்தது. 224 00:15:59,960 --> 00:16:01,128 எனவே, நீங்கள் முன்வந்தீர்கள், இல்லையா? 225 00:16:02,754 --> 00:16:03,881 ஆம். 226 00:16:05,132 --> 00:16:07,593 நீங்க பேசவுதற்கு தயங்கினீங்களே, அது போலா? 227 00:16:09,011 --> 00:16:10,095 நான் பயணக் களைப்பில் இருந்தேன். 228 00:16:10,721 --> 00:16:12,055 இன்னும் கூட இருக்கு. 229 00:16:13,265 --> 00:16:15,058 நீங்க ஏன் மது அருந்தவும், சிறப்பு விருந்துக்கும் போகலை? 230 00:16:16,226 --> 00:16:19,646 அதே பதில்தான். பாருக்குச் சென்று கொஞ்சம் பருகினேன், தூங்குவதற்காக. 231 00:16:20,772 --> 00:16:22,065 பாரில் யாரிடமாவது பேசினீங்களா? 232 00:16:22,608 --> 00:16:26,528 அந்த நேரத்தில் இருந்த பார் ஆளுடன் பேசினேன். அதைத் தவிர, வேறெதுவும் இல்லை. 233 00:16:26,612 --> 00:16:27,905 அப்புறம் படுக்கப் போனேன். 234 00:16:28,530 --> 00:16:29,823 எத்தனை மணிக்கு? 235 00:16:30,532 --> 00:16:31,783 ஒரு 9:30, 10:00 மணிக்கு? 236 00:16:32,534 --> 00:16:34,328 அதுக்கப்புறம் அறையை விட்டு மீண்டும் வெளியே வந்தீங்களா? 237 00:16:37,372 --> 00:16:38,415 ஆமாம், வந்தேன். 238 00:16:38,498 --> 00:16:40,125 தூக்கம் வரலை, 239 00:16:40,209 --> 00:16:43,128 எனவே நான் விட்டில் செய்வதையே செய்யலாம்னு நினைச்சேன், எழுந்து... நடக்கப் போனேன். 240 00:16:44,046 --> 00:16:45,589 நீங்க அடிக்கடி தூக்கம் வராம சிரமப்படுவீர்களோ? 241 00:16:45,672 --> 00:16:46,840 சில சமயம். 242 00:16:46,924 --> 00:16:48,675 ஆனால் நடந்தால், எனக்கு கொஞ்சம் சமாதானமா இருக்கும். 243 00:16:48,759 --> 00:16:50,886 அப்போ தான் நான் என் பிரச்சனைகளைப் பத்தி யோசிப்பேன். 244 00:16:50,969 --> 00:16:52,054 அதோடு தூக்க மாத்திரைகளையும் எடுத்துப்பீங்களா? 245 00:16:54,097 --> 00:16:55,599 என் வீட்டிற்கு போனீங்களா? 246 00:17:00,354 --> 00:17:04,441 பாங்கோர் மெரினா வடக்கு அயர்லாந்து 247 00:17:44,439 --> 00:17:45,440 நிக்கோலா. 248 00:17:49,736 --> 00:17:51,029 நீ இங்க இருக்கணுமேன்னு நினைச்சேன். 249 00:17:51,780 --> 00:17:53,323 ஷான், அது நீங்களா? 250 00:17:53,407 --> 00:17:54,408 மேலே ஏற அனுமதி உண்டா? 251 00:17:57,035 --> 00:17:58,954 வந்து... 252 00:17:59,037 --> 00:18:01,373 "உள்ளே வர" என்பதுதான் சரியான சொல். 253 00:18:03,959 --> 00:18:04,960 "உள்ளே வர". 254 00:18:06,587 --> 00:18:07,754 ம்ம்-ஹம்ம். 255 00:18:15,679 --> 00:18:16,513 பொறு. 256 00:18:18,682 --> 00:18:19,683 நீ மட்டும்தான் இருக்க, இல்லை? 257 00:18:20,934 --> 00:18:22,436 நான் எதுக்காக இங்கு இருக்கேன்னு நினைக்கிறீங்க? 258 00:18:22,519 --> 00:18:23,520 கிட்ட வா. 259 00:18:28,734 --> 00:18:30,152 இன்னும் கொஞ்சம் நீருக்குள் போவோம். 260 00:18:37,993 --> 00:18:40,913 டில்சன் - மோட்டார் பைக் கூரியர் இன்னும் மயக்கத்தில் 261 00:18:40,996 --> 00:18:42,831 'யாரும் வரவில்லை' என்கிறார் வயோதிகர் 262 00:18:44,416 --> 00:18:45,834 இரவெல்லாம் இங்க தான் இருக்கப் போறேனா? 263 00:18:47,628 --> 00:18:49,713 நாளை நான் மாலைத்தீவுக்கு போயிருக்கணும். 264 00:18:50,464 --> 00:18:53,050 இன்னிக்கு. எனக்குப் புரியல... 265 00:18:53,133 --> 00:18:54,468 எவ்வளவு மணியாகுது? 266 00:18:57,137 --> 00:18:58,805 நாம் எதுக்காக காத்திருக்கோம்? 267 00:18:58,889 --> 00:19:02,017 எதிலுமே நமக்குத் தேவையான உண்மை எது என்பதை துல்லியமாக அறிவது 268 00:19:02,100 --> 00:19:05,646 மிகவும் கடுமையனதாக மாறி வரும் இவ்வுலகில், 269 00:19:06,772 --> 00:19:09,650 அறிவியல் ஆய்வும், அதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டடங்களும், 270 00:19:09,733 --> 00:19:11,860 அரிதாகி வருவதனால், அவை 271 00:19:12,486 --> 00:19:14,821 மிகவும் புனிதத்துவம் அடைகின்றன. 272 00:19:16,573 --> 00:19:19,159 எங்கள் பல்கலைக்கழகத்தின் சார்பில் நான் இந்த ஃபௌண்டேஷனுக்கு நன்றி கூறுகிறேன். 273 00:19:19,243 --> 00:19:20,702 அதைப் பார்த்தால் பயணக் களைப்பு போல தெரியலையே. 274 00:19:20,786 --> 00:19:23,997 அதைப் பார்த்தால், கிடைத்த அன்பளிப்புக்கு பிடிக்காம நன்றி சொல்லறாப்புல இருக்கு. 275 00:19:24,790 --> 00:19:25,707 ஏதாவது வேடிக்கையா இருக்கா? 276 00:19:27,042 --> 00:19:28,961 என் மகளைப் பத்தி யோசிச்சேன். 277 00:19:31,380 --> 00:19:32,631 இல்ல. வேடிக்கையில்லை. 278 00:19:34,591 --> 00:19:35,884 லியோ நியூமனை உங்களுக்குத் தெரியுமா, டாரா? 279 00:19:37,845 --> 00:19:38,846 இல்ல, தெரியாது. 280 00:19:38,929 --> 00:19:39,930 சந்திச்சதே இல்லையா? 281 00:19:40,013 --> 00:19:41,014 இல்ல. 282 00:19:41,974 --> 00:19:44,184 ஆனால் அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்னு தெரியும், இல்லயா? 283 00:19:44,935 --> 00:19:45,936 இல்லையா? 284 00:19:47,104 --> 00:19:48,730 - ஆமாம். - ஏன்னா அவர் அனுமதிக்கப்படுவதை 285 00:19:48,814 --> 00:19:50,357 நீங்க எதிர்த்தீங்க. 286 00:19:50,440 --> 00:19:52,901 "எதிர்த்தேன்" என்பது சரியான சொல்லான்னு தெரியலை. 287 00:19:52,985 --> 00:19:55,821 ஃபௌண்டேஷனிலிருந்து நிதியுதவி கிடைச்சதுக்கும், லியோவுக்கு இட அனுமதி கிடைச்சதுக்கும் 288 00:19:55,904 --> 00:19:57,114 என்ன சம்மந்தம்னு கேட்டேன். 289 00:19:57,197 --> 00:19:59,533 வளாகத்தில் நீங்க பெரிய கலாட்டாவே செய்த மாதிரியிருக்கு. 290 00:19:59,616 --> 00:20:00,784 அதோடு ஊடகங்களுக்கும் அதை சொன்னீங்க போலயிருக்கே. 291 00:20:00,868 --> 00:20:03,328 இதிலெல்லாம் ஒளிவுமறைவு இல்லாம இருக்கணும், இல்லன்னா அனைவருக்கும் கஷ்டம் தான். 292 00:20:04,162 --> 00:20:06,206 இருந்தாலும், நீங்க பலருக்கும் கோபத்தை உண்டாக்கியிருப்பீங்களே. 293 00:20:06,832 --> 00:20:08,417 உங்க மேலதிகாரிகள் உட்பட. 294 00:20:08,500 --> 00:20:09,918 அது ஒரு கல்விக்கூடம். 295 00:20:10,002 --> 00:20:12,129 நீங்க திடமா நம்பும் ஒன்றுக்காக ஆதரவு தருவதை அவங்க ஏத்துப்பாங்க. 296 00:20:12,212 --> 00:20:13,881 உங்க கருத்துல, குறிப்பாக அது என்னது? 297 00:20:15,465 --> 00:20:16,925 தகுதியுடையாதாக இருப்பது. 298 00:20:18,260 --> 00:20:19,386 எனவே, அப்போ என்ன ஆச்சு? 299 00:20:20,012 --> 00:20:23,307 கல்லூரி விசாரணை ஒன்று ஏற்பாடானது. அதுல தவறு எதுவும் கண்டுபிடிக்கப்படலை. 300 00:20:23,390 --> 00:20:25,142 எனவே, லியோ அங்கு வர தகுதியானவர்தானா? 301 00:20:25,225 --> 00:20:26,226 ஆமாம். 302 00:20:28,103 --> 00:20:29,938 - இருந்தும் உங்களுக்கு அவரைத் தெரியாதா? - தெரியாது. 303 00:20:32,024 --> 00:20:34,151 அது ரொம்ப வினோதமாக இருக்கே, ஏன்னா, அவருக்கு உங்களைத் தெரியுது. 304 00:20:36,320 --> 00:20:38,655 அமெரிக்காவில் உள்ள எங்கள் ஊழியர்கள் லியோவுடைய லேப்டாப்பை மீட்டு எடுத்தார்கள், 305 00:20:38,739 --> 00:20:41,867 அதில் உங்கள் பெயர் அடிக்கடி, அவருடைய உரை குறிப்புகளில் வருகிறது. 306 00:20:43,452 --> 00:20:46,121 என் உரைகளை யார் யார் கேட்பாங்கன்னு நான் தீர்மானிக்க முடியாது. 307 00:20:46,205 --> 00:20:48,582 சரி. நீங்க ஏன் முதலிலேயே லியோவோடு உங்களுக்கு உள்ள தொடர்பை, 308 00:20:48,665 --> 00:20:49,917 என்னிடம் சொல்லலை? 309 00:20:50,000 --> 00:20:51,919 "தொடர்பு" எல்லாம் இல்லை. நான் என் கவலையைத் தெரிவித்தேன். 310 00:20:52,002 --> 00:20:53,837 அதை விசாரிச்சாங்க, என் கருத்து தவறாக இருந்தது. 311 00:20:54,505 --> 00:20:56,924 எல்லோரையும் விட்டு, உங்கள கூப்பர் நியூமன் நிறுவனத்துக்கு அஞ்சலி செலுத்த 312 00:20:57,007 --> 00:20:58,967 கூறியிருப்பது வினோதமாக இருக்கேன்னு தோணலையா? 313 00:21:00,093 --> 00:21:01,595 அது பழங்கதை. 314 00:21:01,678 --> 00:21:03,597 எனக்கு அதைவிட முக்கியமான பல விஷயங்கள் இருக்கு. 315 00:21:29,039 --> 00:21:30,415 பிளூ ராபின் ஹோல்டிங்க்ஸ் 316 00:21:33,877 --> 00:21:34,711 அதுக்கென்ன? 317 00:21:34,795 --> 00:21:35,838 அந்த பெயரை கவனிச்சீங்களா? 318 00:21:36,922 --> 00:21:38,340 - இல்லை. - வீட்டிலும், வேலையிடத்திலும் இருக்கும் 319 00:21:38,423 --> 00:21:39,716 கம்ப்யூட்டர்கள்ல தேடிகிட்டிருக்கோம். 320 00:21:39,800 --> 00:21:43,929 ப்ளூ ராபின் ஹோல்டிங்க்ஸின் வங்கி விவரங்கள் உங்ககிட்ட லேப்டாப்பில் இருக்கு. 321 00:21:44,012 --> 00:21:45,430 அவங்க அடிக்கடி அனுப்பும் பணம் 322 00:21:45,514 --> 00:21:47,850 வாக்ஸ்ஹாலில், பொது கட்டிடத்தில் உள்ள ஒரு அக்கௌண்ட்டுக்கு அது போகுது. 323 00:21:47,933 --> 00:21:50,853 எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது. நான்... 324 00:21:51,854 --> 00:21:53,230 அதை இன்னும் சரியா கவனிக்கணும். 325 00:21:53,313 --> 00:21:54,940 ஆம், நாங்களும் அதை கவனிப்போம். 326 00:21:59,528 --> 00:22:00,529 ஓவன் நீல்சென் 327 00:22:03,740 --> 00:22:04,575 ஹலோ. 328 00:22:04,658 --> 00:22:06,702 உங்ககிட்டேயிருந்து அப்டேட்டே இல்லையே, ஸ்காட். 329 00:22:06,785 --> 00:22:09,621 சொல்லும்படி எதுவும் இன்னும் கிடைக்கலை. சந்தேகத்துக்குரியவர்களை விசாரிக்கிறோம். 330 00:22:09,705 --> 00:22:10,956 சரி, நிச்சயமா நீங்க விசாரிக்கலை. 331 00:22:11,039 --> 00:22:13,625 இல்ல. லீகல் விஷயத்தில் சில சிக்கல்கள் இருக்கு. 332 00:22:13,709 --> 00:22:14,710 நிஜமாவா? 333 00:22:15,627 --> 00:22:18,881 சுமார் 48 மணி நேரத்துக்கு முன் இன்னும் பெரிய ஒரு சம்பவம் நடந்தது, ஒரு பையனை கடத்திட்டாங்க, 334 00:22:18,964 --> 00:22:21,341 அதோடு யார், எதுக்கு அவனை கடத்தினாங்கன்னே இன்னும் தெரியல, 335 00:22:21,425 --> 00:22:24,344 எங்க இருக்கான்னு எப்படி தெரியவரும். அதனால எனக்கு அதிக நேரம் இல்லை. 336 00:22:24,428 --> 00:22:25,762 ஆம், எனக்கு அது புரியுது. 337 00:22:26,430 --> 00:22:27,264 புரியுதா? 338 00:22:28,891 --> 00:22:29,892 உலகத்துலேயே பெரிய தொடர்புகள் 339 00:22:29,975 --> 00:22:32,644 ஏஜென்சியின் தலைமை அதிகாரி, தன் மகன் கடத்தப்பட்ட விஷயத்தைப் பத்தி 340 00:22:33,270 --> 00:22:35,522 இன்னும் எவ்வளவு நாட்கள் பேசாமல் இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? 341 00:22:36,148 --> 00:22:39,610 ஸ்காட், இணையதளத்துல, லியோ நியூமனுக்கு சூட்கேஸ் பையன்னு பெயர் வச்சிட்டாங்க. 342 00:22:39,693 --> 00:22:41,486 இது இப்போ வெளியுலகத்கும் தெரியப் போகுது. 343 00:22:41,570 --> 00:22:43,197 எந்த நிமிடமும் நடக்கலாம், அப்படி நடக்கும்போது, 344 00:22:43,280 --> 00:22:44,990 நம்ம பிரச்சனை உலக செய்திகளா 345 00:22:45,073 --> 00:22:47,993 மாறுவதை தடுக்க நம்மகிட்ட எதுவுமில்லை. 346 00:22:48,076 --> 00:22:49,411 இதை சொல்லு, நாம வெளியேற்றத்துக்கு முயற்சி செய்யறோமா? 347 00:22:49,494 --> 00:22:50,537 கண்டிப்பாக. 348 00:22:50,621 --> 00:22:51,622 நல்லது. 349 00:22:51,705 --> 00:22:53,165 இதுல வேலை செய்யறவங்க, திறமைசாலிகள் தானே? 350 00:22:55,501 --> 00:22:56,793 இப்போ எதுவும் சொல்ல முடியாது. 351 00:22:59,129 --> 00:23:03,050 சரி, அங்க போய் அந்த வேலை முன்னேறுவதுக்கு என்ன செய்யணுமோ, அதைச் செய். சரியா? 352 00:23:03,133 --> 00:23:04,593 சரி. பண்ணறேன். 353 00:23:23,779 --> 00:23:24,780 நான் இதுக்கு ஏங்கினேன். 354 00:23:25,489 --> 00:23:26,532 ஏங்கினாயா, என்ன? 355 00:23:34,164 --> 00:23:35,165 பொறுங்க. 356 00:23:36,834 --> 00:23:37,918 எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியுமில்ல. 357 00:23:51,890 --> 00:23:53,058 இது எப்படியிருக்கு? 358 00:23:58,438 --> 00:23:59,481 கெட்டியா கட்டுங்க. 359 00:24:17,457 --> 00:24:18,458 அப்படித்தான். 360 00:24:28,760 --> 00:24:29,887 என்ன செய்யறீங்க? 361 00:24:32,723 --> 00:24:33,724 ஷான். 362 00:24:40,147 --> 00:24:41,481 ஷான்! 363 00:24:41,565 --> 00:24:45,110 காலை 2:25 கிரீன்விச் நேரம் 364 00:24:45,194 --> 00:24:46,320 சிறிதும் இல்லை. 365 00:24:46,403 --> 00:24:48,822 நமக்கு இப்போ நேரமில்ல, அது போல தான் லியோவுக்கும். 366 00:24:51,116 --> 00:24:52,576 உங்கள சந்திக்கிறதில சந்தோஷம், ஸ்காட் ஆண்டர்சன். 367 00:24:52,659 --> 00:24:54,578 ஏஜென்ட் ஆண்டர்சன், உங்க உதவிக்கு நன்றி. 368 00:24:54,661 --> 00:24:58,165 இதுல நீங்க ஈடுபடுவது, அனைத்து வகையிலும் உதவும். நாம் எது வரை வந்திருக்கோம்? 369 00:24:58,248 --> 00:25:01,418 நாடலி தாம்சனின் கணக்கு வழக்கை இன்னும் ஆழமா கவனிக்கணும். 370 00:25:01,502 --> 00:25:03,921 டாரா மெக்அல்லிஸ்டருக்கு கூப்பர் நியூமன் மீதும் ஆதேஷ் சோப்ராவின் மீது வெறுப்பு இருந்தது. 371 00:25:04,004 --> 00:25:07,007 "சொல்ல எதுவுமில்லை" என்பது தான் அவர் பதில். அதை நானே பார்த்தேன். 372 00:25:07,090 --> 00:25:08,967 சரியான ஆதாரத்தைத் தான் என்னால பார்க்க முடியலை. 373 00:25:09,051 --> 00:25:10,719 அவங்களை காவலில் வைக்க, போதுமான ஆதாரம் இருக்கா? 374 00:25:10,802 --> 00:25:11,803 இன்னும் இல்லை, சார். 375 00:25:12,346 --> 00:25:14,515 மன்னிக்கணும், நாலு ஆங்கில குடிமக்கள் 376 00:25:14,598 --> 00:25:16,517 அடுத்த நாள் அவரவர் பறந்து போறதுக்கு முன், அடுத்தடுத்து, 377 00:25:16,600 --> 00:25:19,937 அந்த ஹோட்டல்ல ஒரு இரவு தங்கியிருக்காங்க. 378 00:25:20,020 --> 00:25:21,772 அதுல, கூப்பர் நியூமனோட சம்மந்தப்பட்டவர்கள் குறைந்தது இரண்டு பேர் இருக்காங்க. 379 00:25:21,855 --> 00:25:24,274 அவங்க ஒரு கான்ஃபரன்ஸை நடத்தினாங்க. அதுல பாதி பேருக்கு கூப்பரோடு தொடர்புண்டு. 380 00:25:24,358 --> 00:25:25,984 - அவங்க பொய் சொல்லறாங்க. - அது எப்படி உங்களுக்குத் தெரியும்? 381 00:25:26,068 --> 00:25:27,069 உங்களால அதை நிரூபிக்க முடியுமா? 382 00:25:27,152 --> 00:25:29,947 கொஞ்சம் அவகாசம் கொடுத்து, அவங்கள அழுத்தினோமானால், முடியும். 383 00:25:30,030 --> 00:25:32,324 விசாரணை செய்வது பத்தி எனக்கு அறிவுரை தேவையில்ல. 384 00:25:32,407 --> 00:25:35,160 அதே சமயத்துல, ஷான் டில்சன் போற இடமெல்லாம் நாசம் செய்துவிட்டுப் போறான் 385 00:25:35,244 --> 00:25:37,287 எங்கதான் போறானோ. 386 00:25:37,371 --> 00:25:38,872 அவன் தான் அந்த முகமூடி கடத்தல்காரர்களுக்கும் 387 00:25:38,956 --> 00:25:40,958 லியோவை பிடிச்சு வச்சிருப்பவர்களுக்குமான தொடர்பு. அதற்காக தான் நியூ யார்க்கில் பின்னர் தங்கினான். 388 00:25:41,041 --> 00:25:44,378 நாம டில்சனை சீக்கிரமா பிடிச்சிடுவோமுங்கிற நம்பிக்கை தான் இதை ஒரு குற்றத் தொடரா 389 00:25:44,461 --> 00:25:46,046 மாறாமலும், நமக்கு ரொம்ப பாதிப்பையும் தராமலும் 390 00:25:46,129 --> 00:25:48,799 பார்த்துக்க, ஒரே வழி. 391 00:25:48,882 --> 00:25:51,218 விசாரிக்கும் போது நானும் உடனிருக்கேன். நான் அவங்கள உண்மையை கக்க வைக்கிறேன். 392 00:25:51,301 --> 00:25:53,554 உங்களுக்கு மட்டும் வித்தியாசமான பதில்கள் கிடைக்கும்னு என்ன நிச்சயம்? 393 00:25:55,722 --> 00:25:56,723 அனுபவம் தான். 394 00:25:57,349 --> 00:26:00,561 ஆகட்டும். ஆனால் கேள்விகளை வெனிசா கேட்கட்டும். 395 00:26:00,644 --> 00:26:02,813 இதுல சேர்ந்து செயல்படுங்க. நமக்கு தேவை பலன். 396 00:26:05,816 --> 00:26:06,817 யார் இது? 397 00:26:06,900 --> 00:26:10,404 எஃபிஐ ஸ்பெஷல் ஏஜென்ட் ஸ்காட் ஆண்டர்சன், இவர் விசாரணையின் போது இருப்பார். 398 00:26:10,487 --> 00:26:12,030 நீங்க இங்கிலாந்தின் நீதித்துறையின் கீழ் தான் இன்னும் இருக்கீங்க, 399 00:26:12,114 --> 00:26:15,075 அதனால் ஏஜென்ட் ஆண்டர்சன் கேள்விகளைக் கேட்க மாட்டார். 400 00:26:19,580 --> 00:26:21,373 பார்க் மேடிசனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? 401 00:26:22,958 --> 00:26:25,752 எனக்கு அன்று எல்லாத்தையும் ஸ்பெஷலாக செய்ய ஆசை. 402 00:26:25,836 --> 00:26:27,337 இன்னும் வாடகைக்குதான் இருக்கீங்க, இல்லை? 403 00:26:27,421 --> 00:26:30,048 40 வயசாகாம இருக்கிற யாராலும் லண்டனில் வீடு வாங்க முடியாது. 404 00:26:30,132 --> 00:26:33,677 ஆனால் அனைவரும் சொகுசு ஹோட்டல்களில் தங்குறாங்க, வட்டிக்கடன்களையும் வாங்குறாங்க. 405 00:26:35,596 --> 00:26:39,975 உங்களுக்கு அவனைப் பத்தி தெரியும்னா, அப்போ நான் கடனை வாங்கலைன்னும் தெரியணுமே. 406 00:26:40,058 --> 00:26:42,227 நாடலி, அவனுக்கு பணத்தைத் திருப்பித் தர உனக்கு எங்கிருந்து பணம் கிடைச்சுது? 407 00:26:42,311 --> 00:26:43,312 நான்... 408 00:26:43,395 --> 00:26:46,190 - ...காலம் காலமா சேர்த்து வச்சேன். - பணமாகவா? 409 00:26:47,107 --> 00:26:50,235 பணமாகதான். அதனால தான் டாலர்களா இருக்கு. 410 00:26:50,736 --> 00:26:53,155 அதாவது, திருமணம் ஆக போகிறதுன்ன உடனேயே, சிறிதாகக்கூட குடிக்காம, 411 00:26:53,238 --> 00:26:57,284 மோன் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது தான் நல்லதுன்னா, அப்படியெல்லாம்... 412 00:26:57,367 --> 00:26:59,745 இருந்தாலும், ஒரு நாளில் கொடுப்பதுக்கு அது அதிகம் தான். 413 00:27:00,412 --> 00:27:02,623 நான் முன்னாடி சொன்னது போல, அன்னிக்கு எல்லாத்தையும் ஸ்போஷலாக இருக்க விரும்பினேன். 414 00:27:02,706 --> 00:27:04,499 பணம் எங்க கை மாறியது? 415 00:27:09,129 --> 00:27:11,381 - ஞாபகமில்லை. - உன்கிட்ட ரசீது இருக்கணுமே. 416 00:27:12,633 --> 00:27:15,802 உன் வேலையில் இருக்கிறவங்க எல்லாம், சாதாரணமாக, துல்லியமா கணக்கு வச்சுப்பாங்களே. 417 00:27:15,886 --> 00:27:18,889 நான்கூட தான் நினைச்சேன், உங்க வேலையிலே இருக்கிறவங்க குற்றவாளிகள தான் கைது செய்வாங்கன்னு. 418 00:27:25,270 --> 00:27:27,648 உன்கிட்ட அமெரிக்காவுக்குப் போக பணமில்லை, சரிதானே? 419 00:27:27,731 --> 00:27:31,193 உண்மையிலே, உன் வங்கி கணக்குப் பிரகாரம், பர்மிங்காம் போகவே உன்னிடம் பணமில்லை. 420 00:27:31,735 --> 00:27:33,445 உங்க மனைவிகிட்ட நீங்க இருப்பதாகச் சொன்ன இடம். 421 00:27:34,488 --> 00:27:36,573 எதுக்காக அவ்வளவு விலை உயர்ந்த ஹோட்டலை தேர்ந்தெடுத்தீர்கள், ஆதேஷ்? 422 00:27:37,658 --> 00:27:38,659 எதுவும் கூறுவதற்கில்லை. 423 00:27:40,869 --> 00:27:42,704 என்ன சத்தம் அது? கொஞ்சம் அதைச் செய்யாம இருப்பாரா? 424 00:27:42,788 --> 00:27:45,249 - என்ன? - அந்த... சத்தம். 425 00:27:45,332 --> 00:27:46,834 உங்களுக்கும் கேட்டுது இல்லை? 426 00:27:46,917 --> 00:27:49,211 நீங்க கூப்பர் நியூமனிடம் கொடுத்த சிவியைப் பார்த்துகிட்டிருந்தோம், 427 00:27:49,294 --> 00:27:51,880 அதுலே உங்க கல்விச் சாதனைகளைப் பத்தி பொய் சொல்லியிருக்கீங்க, 428 00:27:51,964 --> 00:27:54,132 மேலும் உங்க பணியிட வரலாறு, அப்புறம் உங்களுடைய சாரிட்டி வேலைகள் 429 00:27:54,216 --> 00:27:55,843 மற்றும் உங்களின் இருப்பிட ஏற்பாடுகள் பத்தியும். 430 00:27:55,926 --> 00:27:58,762 பாருங்க, திரும்பவும் செய்தார்? அப்படிச் செய்ய அவருக்கு அனுமதியுண்டா? 431 00:27:58,846 --> 00:28:00,597 நீங்க பொய் சொல்வீங்க. இல்லையா, ஆதேஷ்? 432 00:28:05,644 --> 00:28:09,565 நாங்க உங்களிடம் ஒருவரின் ஃபோட்டோவை காட்டினோமே. 433 00:28:10,691 --> 00:28:13,277 இரண்டு வருடங்களுக்கு முன், அவரைக் கைது செய்ய இன்டர்பால் சிகப்பு அறிக்கை விட்டிருக்காங்க. 434 00:28:13,360 --> 00:28:15,028 அவர் ரொம்ப ஆபத்தான நபர். 435 00:28:15,112 --> 00:28:18,949 அவரும் போன திங்கட்கிழமை, புனைபெயரில், பார்க் மேடிசன் ஹோட்டலில் செக்-இன் செய்துள்ளார். 436 00:28:19,032 --> 00:28:21,660 17:15க்கு அவர் லாபியில் இருக்கிறார். 437 00:28:23,912 --> 00:28:27,332 19:22க்கு அவர் ஹோட்டல் பாரில் இருக்கிறார். 438 00:28:28,250 --> 00:28:31,003 இதோ நீங்க இங்க இருக்கீங்க. 439 00:28:33,172 --> 00:28:35,340 ஆண்கள் கழிப்பறைக்குள்ள, அவரை பின்தொடர்ந்து போறீங்க. 440 00:28:36,884 --> 00:28:39,845 - இருந்தாலும் சொன்னது, "பார்த்ததேயில்லை"ன்னு. - நான் அவரைப் பார்க்கலை. 441 00:28:39,928 --> 00:28:40,929 - தயவுசெய்து, திரு. சோப்ரா... - வேண்டாம்! 442 00:28:41,013 --> 00:28:43,098 ஒண்ணும் சொல்லாம இருப்பது, நான் தப்பு செஞ்சாப்புல தெரியுது. 443 00:28:43,182 --> 00:28:44,516 நான் பார்க்கவில்லை. 444 00:28:44,600 --> 00:28:47,102 - நீங்க அவரோடு பேசினீங்களா? - பேசினேனா? என்ன, கழிப்பறையிலா? 445 00:28:47,186 --> 00:28:49,813 கழிப்பறையில் எல்லாம் யாரும் பேசுவதில்லை. மேலே கூரையை தான் பார்ப்போம். 446 00:28:49,897 --> 00:28:52,357 அந்த வேலையை முடிக்கும்போது வெளியே சிந்தாம இருக்கத்தான் கீழே பார்ப்போம். 447 00:28:52,441 --> 00:28:53,692 அப்படியா? 448 00:28:53,775 --> 00:28:55,402 எனவே நீங்க பேசவேயில்லை? 449 00:28:55,485 --> 00:28:57,154 - இல்லை. - உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், 450 00:28:57,237 --> 00:29:00,574 பொது கழிப்பறைகளிலே சிசிடிவி வைக்கிறதில்லை, ஆகையினாலே, நீங்க சொல்வது தான். 451 00:29:00,657 --> 00:29:02,951 ஆதேஷ், மேலும் அது இந்த தருணத்துல நம்பக்கூடியதா இல்லை. 452 00:29:03,035 --> 00:29:04,286 நான் பொய் சொல்லலை. 453 00:29:04,369 --> 00:29:05,871 - புண்ணாக்கு. - ஏஜென்ட் ஆண்டர்சன். 454 00:29:05,954 --> 00:29:09,249 நாள் முழுக்க இந்த இடத்தை சோதனை செய்தான், அப்புறம் கழிப்பறையிலே எல்லாத்தையும் சொல்லிட்டான். 455 00:29:09,333 --> 00:29:11,210 அவர் எந்த கேள்விகளையும் கேட்க மாட்டாருன்னு சொன்னீங்களே? 456 00:29:11,293 --> 00:29:13,295 அது குற்றச்சாட்டு. 457 00:29:16,715 --> 00:29:18,425 கூப்பர் நியூமன் அந்த சந்திப்பைப் பத்தி என்ன சொன்னாங்க? 458 00:29:18,509 --> 00:29:21,178 எதுக்கு கேட்கிறீங்க? என்ன சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? 459 00:29:21,261 --> 00:29:23,514 அவங்க அபிப்பிராயம் என்னவாயிருக்கும்னு யோசிச்சேன். 460 00:29:24,681 --> 00:29:27,392 இனிமேலே அவங்க நிச்சயமா என்னை கூப்பிட மாட்டாங்க, இல்லை? 461 00:29:34,191 --> 00:29:38,195 ஷான் யாருமே என்னை இப்படி நடத்தினதில்லை! நான் சொல்லறது கேட்குதா? 462 00:29:38,820 --> 00:29:42,241 அவர் நம்மைப் பத்தி கண்டுபிடிச்சாலும் பரவாயில்லை. 463 00:29:42,908 --> 00:29:46,370 என்னை விவாகரத்து செஞ்சாலும் பரவாயில்லை. அப்படி ஆனாலும் நல்லது தான். 464 00:29:50,958 --> 00:29:52,793 இது ஒரு ஆட்கடத்தல்! 465 00:29:55,170 --> 00:29:56,922 சந்திப்புக்கு அப்புறம் என்ன செஞ்சீங்க? 466 00:29:57,881 --> 00:29:59,758 எதுவும் செய்யலை. அறையிலேயே சாப்பிட்டேன். படுத்துட்டேன். 467 00:29:59,842 --> 00:30:02,052 உலகிலேயே மிகப் பெரிய நகரத்துக்கு முதல் முறையா போய்விட்டு, 468 00:30:02,135 --> 00:30:03,512 ஹோட்டலை விட்டு வெளியே போகலையாம். 469 00:30:03,595 --> 00:30:06,098 இந்த அறை அளவு உள்ள வீட்டில் அஞ்சு வயது வந்தவங்களோட நான் வசிக்கிறேன், நண்பா. 470 00:30:06,181 --> 00:30:07,182 தூக்கத்தவிட முக்கியமானது எதுவுமில்லை. 471 00:30:07,266 --> 00:30:08,809 அதிகாலை 2:00 மணிக்கு என்ன செய்துகிட்டிருந்தீங்க, ஆதேஷ்? 472 00:30:11,228 --> 00:30:13,105 என்ன? ஒண்... ஒண்ணுமில்லை. 473 00:30:13,814 --> 00:30:18,193 ஹோட்டல் பதிவுகளின்படி, நீங்கள் அதிகாலை 1:43க்கு ஒரு ஆன்-டிமான்டு படத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். 474 00:30:18,277 --> 00:30:19,862 ”மியாமி ஸ்பைஸ்”. 475 00:30:22,364 --> 00:30:24,116 சத்தம்போடாம வெளியே போயிட்டு, அறையிலே தான் இருந்தேன்னு 476 00:30:24,199 --> 00:30:27,160 யாரையாவது நம்ப வைக்கணும்னா, நான் என்ன செய்வேன் தெரியுமா? 477 00:30:27,244 --> 00:30:29,288 கிளம்புவதற்கு முன்னாடி, ஒரு படத்தைப் போடுவேன். 478 00:30:29,371 --> 00:30:31,456 நிச்சயமா நான் அதைப் பார்த்ததாக எங்கேயோ பதிவாகியிருக்கும். 479 00:30:31,540 --> 00:30:32,958 அதுக்காக பலானதை வாடகைக்கு எடுக்க மாட்டீங்க, இல்ல? 480 00:30:33,041 --> 00:30:34,751 நான் உங்களப் போல இருந்தால், அதைதான் செய்திருப்பேன். 481 00:30:34,835 --> 00:30:36,253 அதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்கலாமா? 482 00:30:36,336 --> 00:30:38,255 மியாமி ஸ்பைஸ் என்ன கதைன்னு ஞாபகமிருக்கா? 483 00:30:38,338 --> 00:30:39,715 அட, ஆமாம். நீங்க அதுல இருந்தீங்க போலும். 484 00:30:39,798 --> 00:30:41,508 - ஆஹா, ரொம்ப வேடிக்கையா இருக்கு... - போதும்! 485 00:30:45,929 --> 00:30:47,306 நான் பொய் சொல்லலை. 486 00:30:48,515 --> 00:30:50,267 சரியா? நான் பொய் சொல்லறதில்லை. 487 00:30:50,350 --> 00:30:54,021 நான் இருப்பதோட நல்ல இடத்துல இருக்கிற மாதிரி பாவனை செய்தேன் 488 00:30:54,104 --> 00:30:56,899 ஏன்னா நான் உலகத்திலேயே ரொம்ப முன்னணி தொடர்பு நிறுவன ஏஜென்சி ஆட்களை சந்திக்கிறேன், 489 00:30:56,982 --> 00:30:58,442 அவங்க என்னை நம்பணும்னு அப்படி செய்தேன். 490 00:30:58,525 --> 00:31:00,027 அதனால தான் நான் அந்த ஹோட்டல்ல தங்கினேன். 491 00:31:00,110 --> 00:31:03,071 அதனால தான் உங்க மீது குற்றச்சாட்டு இருக்குன்னும் சொல்லலையா? 492 00:31:08,076 --> 00:31:09,786 அது கேள்வியில்லாம பின்ன என்ன? 493 00:31:09,870 --> 00:31:11,455 நீங்க கேள்வி கேட்கக் கூடாதுன்னு நினைச்சேன். 494 00:31:11,538 --> 00:31:14,249 சரி, நான் இந்த பையைப் பத்தி யோசிச்சுகிட்டே இருந்தேன். 495 00:31:16,502 --> 00:31:17,503 எந்த பை? 496 00:31:18,003 --> 00:31:20,464 ஸ்பாவிலே லாக்கரிலே நீங்க விட்டுட்டு வந்தது. 497 00:31:21,173 --> 00:31:23,842 அப்புறம் செக்-அவுட் செய்யறப்போ, ரிசெப்ஷெனிலே ஞாபகப்படுத்தும் போது எடுத்தது. 498 00:31:24,635 --> 00:31:25,719 அதுக்குள்ள என்ன இருந்தது? 499 00:31:26,512 --> 00:31:28,347 சோப்பு, சீப்பு, கண்ணாடி தான். வேறென்ன. 500 00:31:28,430 --> 00:31:29,431 பணமில்லையா? 501 00:31:30,641 --> 00:31:32,518 - என்ன இல்லையா? - பின்னாடி இன்னொருத்தர் வந்து எடுத்துக்க 502 00:31:32,601 --> 00:31:35,479 ஒரு பை நிறைய பணத்தை விட்டு போனீங்களா? 503 00:31:36,188 --> 00:31:37,189 உங்களுக்கு என்ன பைத்தியமா? 504 00:31:40,234 --> 00:31:41,610 நான் என்ன நினைக்கிறேன்னு சொல்லவா? 505 00:31:42,611 --> 00:31:44,154 நீங்க தான் அந்த பணம்னு நினைக்கிறேன். 506 00:31:45,614 --> 00:31:47,741 இது போன்ற ஒரு திட்டத்துக்கு மூன்று விஷயம் தேவை. 507 00:31:47,824 --> 00:31:52,913 திட்டம், தொழில் நுட்பம், மற்றும் கொஞ்சம் கறுப்புப் பணம். 508 00:31:54,414 --> 00:31:55,916 நீங்க தான் அந்த பணம். 509 00:31:58,877 --> 00:32:00,379 நீங்க தான் முழு சாக்கடை. 510 00:32:03,173 --> 00:32:05,926 நான் அப்போ சிறுவன். அது சின்ன விஷயத்துக்காக தந்த எச்சரிக்கை. 511 00:32:06,009 --> 00:32:08,262 எனக்கு 18 வயதானதும் அதெல்லாம் முடிஞ்சிடிச்சுன்னு நினைத்தேன். 512 00:32:08,345 --> 00:32:10,848 நீங்க இங்கிலாந்திற்கும் வேல்ஸ்சுக்கும் உள்ள முக்கிய தேர்வு மையத்தை ஹேக் செய்து 513 00:32:10,931 --> 00:32:14,142 உங்க நண்பர்களுக்கெல்லாம் வரவிருந்த இரண்டு ஏ-நிலை தேர்வுத் தாள்களைக் கொடுத்து, 514 00:32:14,226 --> 00:32:15,477 அவற்றை முழுவதும் உபயோகமில்லாமல் செய்துவிட்டீர்கள். 515 00:32:15,561 --> 00:32:18,313 ஆனால் அப்பவும் குற்றத்தை ஒத்துகிட்டேன், இப்பவும் அப்படியே செய்யறேன். 516 00:32:18,397 --> 00:32:20,357 பிடிபடப் போறீங்கன்னு ஒத்துகிட்டீங்க. 517 00:32:20,440 --> 00:32:24,111 பிரச்சினை என்னன்னா, ஆதேஷ், போன திங்கட்கிழமை இரவு, பார்க் மேடிசனில் 518 00:32:24,194 --> 00:32:27,197 இருந்த யாருக்கோ, 15வது மாடியின் சிசிடிவியை 11 நிமிடங்களுக்கு 519 00:32:27,281 --> 00:32:29,199 செயலிழக்கச் செய்யும் திறமை இருந்துள்ளது. 520 00:32:29,283 --> 00:32:32,327 அவங்க அந்த ஆட்கடத்தல பதிவு செய்து அப்புறம் அதை ஒரே சமயத்திலே 521 00:32:32,411 --> 00:32:35,581 பல கண்டுபிடிக்க முடியாத புராக்ஸி ஈமெயில் தொகுப்பிலிருந்து வெளியிட்டிருக்காங்க. 522 00:32:35,664 --> 00:32:38,208 எல்லோருக்கும் அதெல்லாம் எப்படி செய்வதுன்னு தெரிய வாய்ப்பில்லை. 523 00:32:38,292 --> 00:32:39,918 - ஆனால் நிறைய பேருக்குத் தெரியும். - ஆம், உனக்கும் தெரியும். 524 00:32:40,002 --> 00:32:41,670 ஆமாம், ஆனால் நான் பண்ணல்லை! 525 00:32:43,130 --> 00:32:47,259 நான்... உயர்வு வேணும்கிறதுக்காக நான் பொய் சொன்னேன். 526 00:32:49,845 --> 00:32:51,096 எனக்கு... 527 00:32:52,014 --> 00:32:53,307 நான் அப்பாவாகணும். 528 00:32:54,057 --> 00:32:56,560 எனக்குன்னு சொந்தமா ஒரு தொழில் தொடங்கணும். என் குடும்பத்தைப் பார்த்துக்கணும். 529 00:32:56,643 --> 00:32:59,104 எனக்கு வேணுங்கிறது இவ்வளவுதான். 530 00:33:01,440 --> 00:33:03,942 ச்ச, நிறுத்துங்க. 531 00:33:08,655 --> 00:33:12,201 வடக்கு இங்கிலாந்து 532 00:33:46,860 --> 00:33:48,946 - நாங்க ஸ்டீவோடு பேசினோம். - டெய்ஸி நல்லாயிருக்காளா? 533 00:33:49,029 --> 00:33:51,281 - என்ன நடக்குதுன்னு அவளுக்குத் தெரியுமா? - நீங்க இரண்டு பேரும் சேர்ந்திருந்த இவ்வளவு 534 00:33:51,365 --> 00:33:54,409 வருடத்திலே, ஒரு இரவு கூட தூக்கமில்லாம எழுந்து நடந்தது கிடையாதாம். 535 00:33:55,494 --> 00:33:56,495 அவர் பொய் சொல்கிறார். 536 00:33:58,121 --> 00:34:02,000 எங்க விவாகரத்து நடக்குது, அதனால ஸ்டீவ் என் பெயரைக் கெடுக்க எதுவும் செய்வார். 537 00:34:02,084 --> 00:34:04,795 - அவருக்குதான் ஏற்கனவே மகள் கிடைச்சாச்சே. - இல்ல, அது தற்காலிக காலத்துக்கு தான். 538 00:34:04,878 --> 00:34:07,130 எங்க இடத்துலே எல்லாம், பிள்ளையை அப்பாவிடம் ஒப்படைப்பது மிகச் சாதாரணம். 539 00:34:07,214 --> 00:34:08,382 ஒருவேளை உங்க இடத்துலே எல்லாம், 540 00:34:08,465 --> 00:34:11,009 வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையைப் பத்தி இன்னும் முற்போக்குச் சிந்தனை இருக்குமோ. 541 00:34:11,092 --> 00:34:12,261 மேரிலாண்டிலேயா? 542 00:34:13,178 --> 00:34:14,179 அவ்வளவா இல்ல. 543 00:34:14,263 --> 00:34:15,514 ஸ்டீவிற்கும் ஒரு தொழில் இருக்கு. 544 00:34:15,597 --> 00:34:17,474 - இல்லை, ஸ்டீவிற்கு ஒரு வேலை இருக்கு. - அவர் உங்கள விட அதிகம் சம்பாதிக்கிறார். 545 00:34:17,558 --> 00:34:21,311 பெரும்பாலோர் என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள், ஆனால் அது அவர் பிரச்சினையில்லை. 546 00:34:21,395 --> 00:34:22,771 அது அறிவாற்றல் சம்மந்தமுடையது. 547 00:34:23,605 --> 00:34:26,315 அவர்கள் சிந்தனைப் போக்கை உணர்ந்த பெண்களை, பல ஆண்கள் வரவேற்பதில்லை. 548 00:34:26,400 --> 00:34:29,987 விவாகரத்து மனுவில், ஸ்டீவ் "நீண்ட நேர வேலை, 549 00:34:30,070 --> 00:34:32,614 அளவின்றி குடிப்பது, பிற ஆண்களிடமிருந்து குறுந்தகவல்கள், 550 00:34:32,697 --> 00:34:35,909 போன்ற நம்பமுடியாத நடத்தையின் சேர்க்கை தான் எங்கள் திருமண வாழ்விற்கு கேடாகவும், 551 00:34:35,993 --> 00:34:38,161 அவள் தாயாக இருப்பதற்கும், இடையூறு" என்கிறாரே. 552 00:34:38,996 --> 00:34:40,455 என்னைக் காயப்படுத்த விரும்புகிறார். 553 00:34:40,539 --> 00:34:43,083 டெய்ஸி தான் அதைச் செய்ய மிகச்சிறந்த ஆயுதம்னு அவருக்குத் தெரியும். 554 00:34:43,876 --> 00:34:45,085 அப்பாடி, டி, உன் அம்மாவுக்கு என்ன ஆச்சு? ஏன்? 555 00:34:45,168 --> 00:34:46,628 ஆக்ஸ்ஃபோர்டு பேராசிரியர் வகுப்பறையில் கைது செய்யப்பட்டார்!!!! 556 00:34:46,712 --> 00:34:48,547 அவரில்லை. அவர்தான். 'மெக்அல்லிஸ்டர்'னு பெயர் இருக்கு. 557 00:34:48,630 --> 00:34:50,340 அதோட படம் இருக்கு, பாரு... 558 00:34:50,424 --> 00:34:53,760 நான் அவளை புறக்கணிக்கவே மாட்டேன். நான் செய்வதெல்லாமே அவளுக்காக தான். 559 00:35:08,650 --> 00:35:09,651 உன் அம்மா ஒரு குற்றவாளியா? 560 00:35:09,735 --> 00:35:10,736 வாயை மூடு 561 00:35:10,819 --> 00:35:12,404 அவங்க சிறைக்குப் போவாங்களா? இல்ல! அதுல ஏதோ தவறு இருக்கு. 562 00:35:12,487 --> 00:35:13,780 என்ன பண்ணினாங்க, டெயிஸ்?! 563 00:35:13,864 --> 00:35:15,115 அட, காலம் எப்படி மாறுது, இல்ல? 564 00:35:16,074 --> 00:35:18,493 நீங்களும் ஸ்டீவுமே சிறுவர்களாக இருந்திருப்பீங்க. 565 00:35:19,369 --> 00:35:21,205 ஒரு தவறு செய்தீங்க. திடீருன்னு, பெற்றவர்களாகிட்டீங்க. 566 00:35:21,288 --> 00:35:24,166 என் குழந்தையை தவறுன்னு சொல்லாதீங்க. 567 00:35:32,090 --> 00:35:34,468 நீங்க பிரிஞ்சதுக்கு அப்புறம் யாருடனாவது உறவு இருந்திருக்கா? 568 00:35:34,551 --> 00:35:36,136 தீவிர உறவு இருக்கலை. ஆனால் இரண்டுக்கும் என்ன சம்மந்தமுன்னு தெரியலை... 569 00:35:36,220 --> 00:35:38,138 "தீவிரமா இல்லாத உறவை" எங்க கண்டுப்பிடிக்கிறீங்க? 570 00:35:39,473 --> 00:35:42,351 - என் ஃபோனை பாருங்க. நான் ஒரு ஆப் உபயோகிக்கிறேன். - அடிக்கடி. 571 00:35:42,434 --> 00:35:44,394 நான் ஒரு ஆணாக இருந்தா, இதையெல்லாம் என்கிட்ட கேட்பீங்களா? 572 00:35:44,478 --> 00:35:46,939 கடைசியா எப்போ உபயோகிச்சீங்க? 573 00:35:47,022 --> 00:35:48,774 நீங்க அதை பார்க் மேடிசனில் உபயோகிச்சீங்களா? 574 00:35:49,733 --> 00:35:51,235 வீணாக்க நேரம் கிடையாதுன்னீங்களே. 575 00:35:51,318 --> 00:35:53,362 - உபயோகிச்சீங்களா, டாரா? - ஏதோ உயிருக்கு ஆப்த்துன்னீங்களே. 576 00:35:53,445 --> 00:35:55,280 - உபயோகிச்சீங்களா? - நான் அதை செக் பண்ணியிருப்பேன். 577 00:35:58,200 --> 00:36:00,827 நான் பார்த்தேன். ஆனால் இல்லை, உபயோகிக்கலை. 578 00:36:00,911 --> 00:36:03,830 நீங்க அதை உடலுறவுக்கு உபயோகிக்கலையா? அல்லது இன்னொருவரோட தொடர்பு கொள்ள உபயோகிக்கலையா? 579 00:36:05,332 --> 00:36:06,875 நான்... எனக்குப் புரியலை. 580 00:36:06,959 --> 00:36:09,503 என்டு-டு-என்ட் பாதுகாப்பு இருப்பதால் குறிப்பாக அந்த தளத்தை உபயோகிச்சு 581 00:36:09,586 --> 00:36:13,799 உடலுறவுங்கிற போர்வையிலே, மற்றதையும் தொடர்பு கொள்ளலாமே. 582 00:36:13,882 --> 00:36:15,050 உபயோகிக்கலாம் இல்லையா? 583 00:36:18,262 --> 00:36:19,429 எனக்குத் தெரியாது. 584 00:36:20,138 --> 00:36:21,598 நான் உடலுறவைதான் அதில் தேடுவேன். 585 00:36:24,935 --> 00:36:28,355 ஹைடவுன், மெர்சிசைட் 586 00:37:01,889 --> 00:37:03,223 உன் குட்டி இப்படியும் அப்படியும் போகையில் 587 00:37:03,307 --> 00:37:05,017 ஒரு தட்டில் எனக்கு உன் கல்லீரல் வேண்டும் 588 00:37:17,905 --> 00:37:18,906 நீ நல்லாதானே இருக்க, நண்பா? 589 00:37:56,485 --> 00:38:01,073 இடம் #047 - ஹைடவுன் கேமரா 590 00:38:01,156 --> 00:38:05,202 காலை 6:19 மணி கிரீன்விச் நேரம் 591 00:38:16,672 --> 00:38:18,131 நீங்க இன்னும் 30 நிமிடங்களில் போகலாம். 592 00:38:20,008 --> 00:38:22,761 நீங்க என்னை எங்கே கொண்டு போகிறீங்கன்னு சொல்லாம, நான் எங்கேயும் போகப் போவதில்லை. 593 00:38:23,554 --> 00:38:24,638 என்ன... நிஜமாகவா? 594 00:38:27,182 --> 00:38:29,935 தேடலின் போது எடுக்கப்பட்ட உங்க ஃபோனும் இத்யாதிகளும் எங்களோடு தான் இருக்கும். 595 00:38:30,477 --> 00:38:31,478 ஏதாவது கேள்விகள் உண்டா? 596 00:38:39,319 --> 00:38:40,320 சரி. 597 00:38:47,286 --> 00:38:49,913 பிளாக் 1 வெராண்டா 598 00:38:59,173 --> 00:39:02,050 என்சிஏ 599 00:39:29,203 --> 00:39:30,537 நீங்க நிஜமாகவே இதச் செய்யப் போறீங்களா? 600 00:39:31,830 --> 00:39:33,040 இது நான் எடுத்த முடிவு. 601 00:39:33,582 --> 00:39:34,666 நீங்க அவங்கள விட்டுடப் போறீங்களா? 602 00:39:35,292 --> 00:39:36,293 இல்ல. 603 00:39:53,060 --> 00:39:54,061 டாக்ஸீ! 604 00:39:54,811 --> 00:39:55,938 அவங்களை அப்படியே விடலை. 605 00:39:57,648 --> 00:40:00,776 அவங்க யாராவதோ அல்லது அனைவருமோ ஈடுபட்டிருந்தாங்கன்னா, அது காட்டிடும். 606 00:40:00,859 --> 00:40:03,612 அப்படி காட்டும் போது, நம்ம கண்காணிப்புல தான் இருப்பாங்க. 607 00:40:23,924 --> 00:40:28,095 சிசிடிவி கேமராக்கள் செயலில் உள்ளன 608 00:40:34,393 --> 00:40:35,727 சிசிடிவி கண்காணிப்பு நேரலை லவ் எல்என் - வுட் தெரு 609 00:40:41,525 --> 00:40:45,946 சிசிடிவி கண்காணிப்பு நேரலை 610 00:40:47,656 --> 00:40:49,241 காவல் நிலையம் ஆதேஷ் சோப்ரா 611 00:40:49,324 --> 00:40:50,784 டிஎஃப்எல் பஸ் ரூட் 87 612 00:40:50,868 --> 00:40:51,869 எச்சரிக்கை சிசிடிவி செயலில் உள்ளன 613 00:40:51,952 --> 00:40:55,080 இலவச பண எடுப்பு 614 00:40:55,163 --> 00:40:58,125 சிசிடிவி கண்காணிப்பு நேரலை வுட் தெரு கிளை 615 00:40:58,208 --> 00:41:02,045 டிஎஃப்எல் டாக்ஸிகேப் 616 00:41:02,129 --> 00:41:03,338 சிசிடிவி - கறுப்பு கேப் 617 00:41:04,715 --> 00:41:07,384 நாடலி தாம்சன் - கறுப்பு டாக்ஸி 618 00:41:10,304 --> 00:41:13,056 அவர் சொன்னது சரிதான், என்ன. நீங்க நீஜமாகவே அப்படி செய்யறத நிறுத்தணும். 619 00:41:16,602 --> 00:41:21,356 டாரா மெக்அல்லிஸ்டர் நாடலி தாம்சன் - ஆதேஷ் சோப்ரா 620 00:41:28,071 --> 00:41:31,825 லைம்ஹௌஸ் லண்டன் 621 00:41:57,643 --> 00:42:01,355 வாஷிங்டன் டி.சி. 622 00:42:04,691 --> 00:42:07,194 நன்றி. பல தூதரக பதவிகளுக்கு ஜனாதிபதியின் 623 00:42:07,277 --> 00:42:11,323 நியமனங்களைப் பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 624 00:42:11,406 --> 00:42:14,076 நியமிக்கப்பட்டோர்களின் பட்டியலைப் பார்க்கும் முன், 625 00:42:14,159 --> 00:42:17,829 இங்கிலாந்தின் தூதராக நியமிக்கப்பட்ட கேத்ரின் நியூமனின் மனு தாக்கல் 626 00:42:17,913 --> 00:42:22,292 தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 627 00:42:22,376 --> 00:42:24,503 சரி, இப்போது மைக்கை நான் கலிபோர்னியாவின் 628 00:42:24,586 --> 00:42:26,296 கமிட்டி மெம்பராக இருப்பவரிடம் கொடுக்கப் போகிறேன். 629 00:42:26,380 --> 00:42:28,423 மிக்க நன்றி, செனட்டர். அதோடு மாலை வணக்கம். 630 00:42:29,091 --> 00:42:31,969 நான் நன்றி சொல்ல விரும்பும்... அந்த... 631 00:42:36,390 --> 00:42:38,559 உண்மையைச் சொல்லு, கேத்ரின், 632 00:42:38,642 --> 00:42:42,521 அல்லது உன் மகன் உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் போது இறப்பான். 633 00:42:43,146 --> 00:42:44,648 உண்மையைச் சொல்லு, 634 00:42:45,649 --> 00:42:48,360 உண்மையைச் சொல்லு. 635 00:44:02,434 --> 00:44:04,436 தமிழாக்கம் அகிலா குமார்