1 00:00:12,554 --> 00:00:13,555 யார் நீங்க? 2 00:00:16,391 --> 00:00:17,809 என்னோடு வா. 3 00:01:11,780 --> 00:01:14,950 பீட்டியோட ஃபோனை பல வாரங்களுக்கு முன்னாடியே தூக்கி போட்டிருக்கலாமே. ஏன் போடலை? 4 00:01:15,033 --> 00:01:17,703 மன்னிக்கணும், வந்து... நீங்க யாரு? 5 00:01:17,786 --> 00:01:19,621 உன் நண்பனுக்கு உதவியது நான்தான். 6 00:01:20,539 --> 00:01:22,916 உதவினீங்களா? அந்த மறுபிணைப்பைப் பத்தி சொல்றீங்களா? அவன சாகடிச்சிடுச்சு. 7 00:01:23,000 --> 00:01:25,002 அந்த செயல்முறை பீட்டியை சாகடிக்கலை. 8 00:01:25,085 --> 00:01:27,004 அறுவைசிகிச்சைக்கு பின் உள்ள செயல்முறைகளை நான் சொன்னபடி மட்டும் அவர் கேட்டிருந்தால் 9 00:01:27,087 --> 00:01:29,631 சுகமில்லாம போனப்போ உடனே பயந்து போகாம இருந்திருந்தா... 10 00:01:29,715 --> 00:01:31,341 எனவே, நீங்க... நீங்க ஒரு டாக்டரா? 11 00:01:33,594 --> 00:01:35,429 நான் தான் அந்த சிப்பை உன் தலையில் வச்சேன், 12 00:01:35,512 --> 00:01:38,098 அதோடு நான் மட்டும் தான் இப்பவும் அதை செயலிழக்கச் செய்ய முடியும். 13 00:01:46,648 --> 00:01:48,483 ஒருவேளை நான் அதை செயலிழக்கச் செய்வதை விரும்பாமல் இருக்கலாம். 14 00:01:49,151 --> 00:01:52,070 சரிதான். வந்து, உன் உட்புற உருவிற்கு அதில் விருப்பமிருக்கலாம். 15 00:01:52,738 --> 00:01:56,533 அவர் ஏன் இதை யோசிக்கிறார்னு நினைக்கிறீங்க, இல்ல? சந்தோஷமாக இருக்கிறாரான்னு யோசிக்கிறீங்களா? 16 00:01:57,284 --> 00:02:00,537 எனக்கு இந்த "உட்புறம்"ங்கிற சொல் பிடிக்கலை. குழந்தைத்தனமா இருக்கு. 17 00:02:01,663 --> 00:02:04,291 நீ துண்டிப்பு செய்து கொண்டு இரண்டு வருடங்கள் தான் ஆகுது இல்லையா? 18 00:02:04,374 --> 00:02:06,668 எனவே, உன் உட்புறம் நிஜமாவே இன்னும் ஒரு குழந்தை தான். 19 00:02:08,211 --> 00:02:13,717 என் உட்புறம் தன் வாழ்க்கையை வாழ்கிறான், அதனால, நான் என் வாழ்வை வாழுகிறேன். 20 00:02:15,093 --> 00:02:17,721 ஆனால் அவன் இருப்பதே உன்னால தானே. 21 00:02:17,804 --> 00:02:20,933 எல்லா விஷயங்களுக்கும், காரிய காரணங்களுக்கும் நீ தான் அவன். 22 00:02:23,810 --> 00:02:25,854 உண்மையிலேயே அவன் உங்கிட்டேர்ந்து வேறுபட்டவன்னு நினைக்கிறியா? 23 00:02:26,688 --> 00:02:29,650 தலையை வித்தியாசமாக வாரிகிட்டு, வேறு ஜோக்குகளுக்கு சிரிக்கிறானா? 24 00:02:30,901 --> 00:02:32,986 அவனுக்கு பிடித்திருக்கலாம், நீ சொல்வது சரிதான். 25 00:02:33,612 --> 00:02:35,030 ஆனால், ஒருவேளை அவனுக்கு பிடிக்காமலும் இருக்கலாம். 26 00:02:36,365 --> 00:02:40,410 தினமும் அவன் எப்படி இதையெல்லாம் கிழிச்சிட்டு மேலே வந்து விடுதலையாவதுன்னு துடிக்கலாம். 27 00:02:42,538 --> 00:02:46,875 உனக்குத் தெரியாது. உனக்குத் தெரிய வழியே இல்லையே. 28 00:02:49,294 --> 00:02:53,340 உன் மனநிலை சௌரியத்துக்காக, உன் உணர்ச்சிகளுக்காகவும், ஆசைகளுக்காகவும், 29 00:02:54,132 --> 00:02:57,553 அவனுடைய அனுமதியில்லாமலேயே நீ அவனை உருவாக்கியிருக்க. 30 00:03:01,807 --> 00:03:03,392 நான் கெட்ட மனிதன் இல்ல. 31 00:03:04,393 --> 00:03:06,645 சரியானதைச் செய்ய விரும்புவன்னு நினைக்கிறேன். 32 00:03:08,438 --> 00:03:09,523 நீங்க இருவருமே. 33 00:03:14,570 --> 00:03:15,737 திரு. ஸ்கௌட். 34 00:03:19,783 --> 00:03:21,118 உங்களத் தெரியுமா எனக்கு? 35 00:03:21,201 --> 00:03:24,955 நாம சேர்ந்து வேலை பார்க்கிறோம். அந்த அலுவலகத்துல. 36 00:03:28,876 --> 00:03:31,170 நீங்க யார்கூடயாவது பேசிட்டு இருக்கீங்களா, மார்க்? 37 00:03:34,006 --> 00:03:36,717 பரவாயில்லை. நான் நண்பன் தான். 38 00:03:38,218 --> 00:03:39,178 ச்சே! 39 00:03:40,679 --> 00:03:42,181 நீ என்ன செய்ற? 40 00:03:46,226 --> 00:03:47,811 - அவன் கைகளை பிடிச்சுக்கோ. - என்ன? 41 00:03:48,645 --> 00:03:50,439 இங்க வா. அவன் கைகளைப் பிடி. 42 00:03:54,943 --> 00:03:56,945 அட கடவுளே. அட கடவுளே. 43 00:03:57,696 --> 00:04:00,073 ஓ, ச்சே! அட கடவுளே. 44 00:04:03,619 --> 00:04:05,829 ச்சே. அட கடவுளே. 45 00:04:07,539 --> 00:04:08,624 நான் அவருடன் வேலை செய்கிறேன். 46 00:04:08,707 --> 00:04:10,209 இல்லை, செய்யலை. 47 00:04:11,877 --> 00:04:15,547 அவன் தான் டக் கிரேனர். துண்டிக்கப்பட்ட தளத்தின், செக்யூரிட்டி தலைவன். 48 00:04:15,631 --> 00:04:17,298 செக்யூரிட்டியா? அட கடவுளே. 49 00:04:18,007 --> 00:04:20,719 சரி, எனக்கு குமட்டுது. நான் வாந்தி எடுக்கப் போகிறேன். 50 00:04:20,802 --> 00:04:24,223 - இப்பவே வாந்தி வருது. ஓஓ. - எடுக்காதே! எடுக்காதே! 51 00:04:24,306 --> 00:04:25,516 அதுல உன் டிஎன்ஏ இருக்கும்! 52 00:04:30,437 --> 00:04:33,774 பாரு, கிரேனரின் செக்யூரிட்டி அட்டை. 53 00:04:33,857 --> 00:04:36,818 முழு அனுமதி இதை வேறு யாருக்கும் அவங்க கொடுக்க முடியாது. 54 00:04:36,902 --> 00:04:39,655 நாளைக்கு வேலைக்கு அதை எடுத்துட்டு போ, அவனுக்கு என்ன செய்யணும்னு தெரியும். 55 00:04:40,322 --> 00:04:41,698 என்ன செய்யணும்னு யாருக்குத் தெரியும்? 56 00:04:41,782 --> 00:04:42,950 உனக்கு தான். 57 00:04:43,492 --> 00:04:48,121 ஃபோனை என்னிடம் கொடு. பீட்டியின் ஃபோனை. அதை என்னிடம் கொடு. 58 00:04:48,747 --> 00:04:50,165 நான் அதை பார்த்துக்குறேன். 59 00:04:51,542 --> 00:04:53,919 வீட்டுக்குப் போ, உன் துணிகள் எல்லாத்தையும் தூக்கிப் போடு. 60 00:04:55,170 --> 00:04:56,171 உடனே போ. 61 00:05:03,971 --> 00:05:07,015 நான் தொடர்பு கொள்கிறேன். எல்லாம் சரியாப் போகும். 62 00:05:07,099 --> 00:05:09,184 பீட்டி ஆரம்பிச்சதை நாம முடிப்போம், மார்க். 63 00:05:10,227 --> 00:05:11,895 இப்போ இங்கிருந்து வெளியே போ! 64 00:08:09,031 --> 00:08:10,866 - ஓ, ஹே. - ஹே. 65 00:08:10,949 --> 00:08:13,410 கொஞ்சம், தண்ணி கொண்டு வரேன். உனக்கு எதுவும் வேணுமா? 66 00:08:13,994 --> 00:08:14,995 நீ எங்கே இருந்த? 67 00:08:15,829 --> 00:08:16,830 யாரு நானா? 68 00:08:17,456 --> 00:08:18,957 - ஆம். - வந்து... 69 00:08:19,041 --> 00:08:20,292 கார் சத்தம் கேட்டது. 70 00:08:22,920 --> 00:08:24,087 கார் சத்தம் கேட்டதா? 71 00:08:32,554 --> 00:08:33,679 நீ விசித்திரமா நடந்துக்குற. 72 00:08:36,475 --> 00:08:38,477 ஒருவேளை அது வெறும் கனவோ. 73 00:08:41,145 --> 00:08:43,398 நான் ஒரு மணி நேரமா முழிச்சிருக்கேன், நீ இங்க இருக்கலை. 74 00:08:48,695 --> 00:08:49,988 சரி, வந்து... 75 00:08:52,074 --> 00:08:53,617 என்னை மன்னிச்சிடு, நான்... 76 00:08:55,619 --> 00:08:58,789 எனக்கு, கொஞ்சம் வெளிய காத்தாட போகணும் போல இருந்தது. 77 00:09:01,083 --> 00:09:02,209 நீ நல்லாயிருக்கியா? 78 00:09:07,631 --> 00:09:11,301 சரி, எனக்கு இது பெரிய விஷயம். அதோடு... 79 00:09:15,180 --> 00:09:16,890 எனக்கே தெரியலை. இது... 80 00:09:22,062 --> 00:09:23,272 நான் போகணும்னு விரும்புறயா? 81 00:09:27,693 --> 00:09:28,694 ஒருவேளை இருக்கலாம். 82 00:09:30,779 --> 00:09:31,905 இருக்கலாம். 83 00:10:24,833 --> 00:10:26,210 நாசமாப் போச்சு. 84 00:10:28,754 --> 00:10:29,796 மார்க்! 85 00:10:30,422 --> 00:10:33,717 - ஹே. - இவ்வளவு பனி கொட்டுது, நீ சீக்கிரமா வந்துட்டயே. 86 00:10:33,800 --> 00:10:38,180 நீ வழக்கமா, சாயம்காலம் தானே உன் குப்பையை கொண்டு போடுவ. 87 00:10:38,263 --> 00:10:43,352 ஓ, அதுவா, இன்னிக்கு சீக்கிரமாவே நாளை ஆரம்பிக்கலாம்னு, அது தான். 88 00:10:44,853 --> 00:10:46,396 நீ ஏதோ கவலை படறா மாதிரி இருக்கு, மார்க். 89 00:10:48,690 --> 00:10:53,529 நாம ஒருவேளை நல்ல சூடா ஒரு லாவெண்டர் கசாயம் சாப்பிட்டுட்டே பேசினால் சரியாகுமோ? 90 00:10:54,738 --> 00:10:58,575 ஆம். இன்னிக்கு நாள் எப்படி போகுதுன்னு பார்க்கலாம், என்ன? 91 00:10:59,576 --> 00:11:03,747 இன்னிக்கு நல்ல பனி கொட்டப் போகுது. 92 00:11:21,932 --> 00:11:24,059 மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு 93 00:12:29,666 --> 00:12:30,751 பர்ட் ஜி 94 00:12:31,418 --> 00:12:34,713 திரு. மில்சிக். உங்கள பார்க்கறதுல சந்தோஷம், சார். 95 00:12:34,796 --> 00:12:36,381 - இவ்வளவு சீக்கிரம். - தயவுசெய்து, உட்காருங்க. 96 00:12:36,465 --> 00:12:37,466 நன்றி. 97 00:12:38,133 --> 00:12:39,676 உனக்கு ஒண்ணு வச்சிருக்கேன். 98 00:12:40,594 --> 00:12:43,388 காணாமற் போன 7199-ஜி. 99 00:12:43,472 --> 00:12:47,267 ஓஸ்வால்ட் ரொம்ப டந்தோஷப்படுவான். எனக்கும் தான், சந்தோஷம். 100 00:12:47,351 --> 00:12:50,103 ஓ, நல்லது. இப்போ நாம இறுதியா செய்ய வேண்டியதை கவனிக்கலாம். 101 00:12:50,187 --> 00:12:52,189 - அதைச் செய்யலாம். - தடங்கல்கள் இல்லாம. 102 00:12:52,272 --> 00:12:54,316 - நாம அதை செய்வோம். - அற்புதம். 103 00:12:58,654 --> 00:13:00,447 - நான் செய்யலாமா? - ஆமாம், கண்டிப்பாக. 104 00:13:06,453 --> 00:13:07,538 மிகச் சிறப்பானது. 105 00:13:07,621 --> 00:13:08,872 - ஆம். - அடடே. 106 00:13:10,290 --> 00:13:12,626 இந்த டிபார்ட்மெண்டுக்கு ஒரு சிறந்த தலைவராக இருந்திருக்கீங்க, பர்ட் ஜி. 107 00:13:12,709 --> 00:13:13,710 நன்றி. 108 00:13:13,794 --> 00:13:15,587 உங்களுக்கு சிறப்பாக ஒன்றை தரணும். 109 00:13:16,463 --> 00:13:20,008 பிரேக் அறைக்கு ஒரு பயணம் இல்லாம இருந்தா போதும். 110 00:13:20,092 --> 00:13:21,802 நேற்றய அனுபவமே போதுமானது. 111 00:13:25,389 --> 00:13:30,477 இல்ல. இல்ல, அது இல்ல. வேறு ஏதாவது. நான் சொல்கிறேன். 112 00:13:38,402 --> 00:13:41,363 டைலன் ஜி. காலை வணக்கம். 113 00:13:42,990 --> 00:13:44,116 அது என்ன எழவு அது? 114 00:13:44,658 --> 00:13:45,701 என்னோடு நடந்து வா. 115 00:13:49,329 --> 00:13:52,124 நேற்று நடந்ததுக்கு பேரு, ஓவர்டைம் அவசர தேவை. 116 00:13:52,791 --> 00:13:57,087 அலுவலகத்தில் இல்லாத நேரத்தில் எப்போதாவது ஊழியர்களை உணர்த்தும் ஒரு பாதுகாப்பு முறை. 117 00:13:57,171 --> 00:13:59,214 இப்படிச் செய்ய முடியும்னு நீங்க எங்களுக்குச் சொல்லவேயில்லையே. 118 00:13:59,298 --> 00:14:00,757 அது அவசர உபயோகத்துக்கு மட்டும். 119 00:14:01,592 --> 00:14:04,428 அதோடு நான் மிஸ். கோபெலை நான் கலந்து ஆலோசிக்கலை ஏன்னா அவங்க ரொம்ப மன அழுத்தத்துல இருக்காங்க. 120 00:14:05,220 --> 00:14:08,307 அந்த பையன். அ... அவன் என் மகனா? 121 00:14:12,561 --> 00:14:15,522 அவன் ஆயிரம் எண்ண ஒத்துக்கிட்டு, அதை செய்யாம விட்டுட்டான். 122 00:14:18,317 --> 00:14:22,029 நானாயிருந்தா, என் சக ஊழியர்களிடம் இதையெல்லாம் சொல்ல மாட்டேன், டைலன். 123 00:14:22,696 --> 00:14:26,408 இந்த ஓடிசி அவசியம் இருந்தா மட்டும் தான் தெரியும். புரியுதா? 124 00:14:31,163 --> 00:14:32,497 அவன் பேரை சொல்ல முடியுமா? 125 00:14:34,958 --> 00:14:37,794 தெரியாம இருப்பதே நல்லது தான். 126 00:14:41,006 --> 00:14:43,675 ஹே, இது ரொம்ப கஷ்டமான காலாண்டாக இருந்ததுன்னு எனக்குப் புரியுது. 127 00:14:44,426 --> 00:14:47,262 உனக்கு மட்டும் கொஞ்சம் சிறப்பு சலுகைகளை தர வழி பண்ணிட்டு இருக்கேன். 128 00:14:48,764 --> 00:14:49,932 உனக்கு சம்மதம் தானே? 129 00:14:55,437 --> 00:14:58,524 நல்லவன், டைலன். நல்ல மனிதன். 130 00:15:52,953 --> 00:15:55,163 மார்க் எஸ். காலை வணக்கம். 131 00:15:56,373 --> 00:15:57,374 காலை வணக்கம். 132 00:16:02,129 --> 00:16:03,505 எனவே, நான் இன்னிக்கு போக இருப்பது... 133 00:16:03,589 --> 00:16:05,507 உன்னை உன் இடத்துக்கு அழைத்து போக தான் வந்திருக்கேன். 134 00:16:06,341 --> 00:16:07,426 புதிய விதிமுறைகள். 135 00:16:09,261 --> 00:16:10,262 நல்லது தான். 136 00:16:11,388 --> 00:16:12,389 முன்னாடி போங்க. 137 00:16:55,390 --> 00:16:56,767 பொறுங்க, எங்கள பூட்டி வக்கிறீங்களா இப்போ? 138 00:16:56,850 --> 00:16:59,394 "பாதுகாப்பா இருக்கோம்" அப்படீன்னு சொல்றது எனக்குப் பிடிச்சிருக்கு. 139 00:17:00,187 --> 00:17:04,566 இந்த கதவுகள் தான் உங்கள வேலையிடத்துல வைக்க எங்களுக்கு உதவியா இருக்கு. 140 00:17:04,650 --> 00:17:06,401 திரு. கிரேனர் இதை விதிச்சாரா? 141 00:17:08,987 --> 00:17:10,364 மார்க் எஸ். இங்கே வந்திருக்கிறார். 142 00:17:10,446 --> 00:17:11,448 உட்காரு. 143 00:17:11,990 --> 00:17:14,742 - நான்... - காபி. கறுப்பு. நான் கொண்டு வரேன். 144 00:17:15,285 --> 00:17:16,286 காலை வணக்கம், மார்க். 145 00:17:17,454 --> 00:17:18,955 - காலை வணக்கம். - காலை வணக்கம். 146 00:17:20,540 --> 00:17:21,791 மார்க், இது என்ன? 147 00:17:26,630 --> 00:17:27,631 எப்படி இருக்க, இர்வ்? 148 00:17:27,714 --> 00:17:29,842 நான் நல்லாயிருக்கேன், நன்றி. நான்... 149 00:17:29,925 --> 00:17:33,262 புதிய மாற்றங்கள்... எல்லாம் நல்லாயிருக்கு. 150 00:17:33,345 --> 00:17:34,763 ஆமாம். 151 00:17:34,847 --> 00:17:35,973 டைலன், உனக்கு என்ன ஆச்சு? 152 00:17:36,765 --> 00:17:37,975 நான் நல்லாயிருக்கேன். 153 00:17:38,517 --> 00:17:42,312 சரி, அவ்வளவுதான் பேசுவையா? உன் குத்தல் கலந்த நக்கலான பதிலடி எங்க போச்சு? 154 00:17:44,731 --> 00:17:47,860 இதோ எடுத்துக்கோ. நேர ரவாண்டா மலைகளிலிருந்து. 155 00:17:51,113 --> 00:17:52,114 நன்றி. 156 00:17:57,411 --> 00:18:00,789 ஹே, நான் தான். தெரியுமான்னு தெரியாது, ஆனால் கிரேனர் வரலை. 157 00:18:00,873 --> 00:18:03,375 எல்லாம் நல்லாயிருக்கு, நீங்க எங்க இருக்கீங்கன்னு யோசிக்கிறேன். 158 00:18:06,837 --> 00:18:10,299 எனவே, உங்க மேல் உடலை கொஞ்சம் முன்னாடி சாய்ச்சு, 159 00:18:10,382 --> 00:18:13,135 கழுத்துக்கு நடுவிலே அப்படியே கையைக் கொடுத்து, இப்படி தான். 160 00:18:15,304 --> 00:18:19,474 மென்மையாய் மூச்சைவிடணும். ஒரு மென்மையான தென்றல் தடவறது போல. 161 00:18:20,225 --> 00:18:23,645 அப்புறம் இப்படி செய்யணும், அதோடு இப்படி. 162 00:18:24,313 --> 00:18:29,109 குழந்தைக்கு முலைக்காம்பு எங்க இருக்குன்னு காட்டி, அப்புறம் வாயை அதுல பூட்டணும். 163 00:18:30,611 --> 00:18:31,862 இப்போ, நீ முயற்சி செய். 164 00:18:33,155 --> 00:18:34,156 சரி. 165 00:18:34,781 --> 00:18:36,825 நீ தயாரா? நீ தயாரா, தோழி? 166 00:18:38,660 --> 00:18:39,703 சரி. 167 00:18:40,787 --> 00:18:44,541 - ஆம், முலைக் காம்பை காட்டு, அவள் பார்க்கட்டும். - சரி. 168 00:18:44,625 --> 00:18:47,961 - அவள்... - அதோ பார். 169 00:18:48,045 --> 00:18:51,298 - ஆம், எலினோர், அப்படிதான்! அப்படி. ஆ! - ஓ, தெய்வமே. 170 00:18:52,216 --> 00:18:56,178 குழந்தை சப்புகிறாள். 171 00:18:59,389 --> 00:19:05,270 எனவே அவள் விமான நிலைய கழிப்பறைக்கு போய் கையை அழுத்தி வெளியே எடுக்க பார்க்கிறாள். 172 00:19:06,313 --> 00:19:11,193 அந்த ஸ்டாலுக்குள்ள போய் டாய்லெட் பேப்பரை வைத்து அதுல முயற்சி செய்யறா, 173 00:19:11,276 --> 00:19:14,112 ஆனால அது எல்லா இடத்திலும் படருது. 174 00:19:14,196 --> 00:19:17,199 - ஆம், ஒரு ஆத்திரமடைந்த ஃபையர் குழாயைப் போல! - அடடா, பாவம்! 175 00:19:19,159 --> 00:19:20,160 போதும். 176 00:19:21,245 --> 00:19:25,999 தெய்வமே. எனக்கு உதவியதுக்கு நன்றி. 177 00:19:27,584 --> 00:19:29,336 கடைக்கு போகணும்னு சொன்னங்களே? 178 00:19:30,087 --> 00:19:34,591 ஆ, நான் இல்லன்னா பரவாயில்லை. இது ஜாலியாயிருக்கு. 179 00:19:34,675 --> 00:19:38,470 அதோட, இங்க என்ன பாட்டிகளும் வேலையாளுங்களும் மாறி மாறி வந்து 180 00:19:38,554 --> 00:19:40,639 உங்கள பாத்துக்கறாங்களா, என்ன? 181 00:19:40,722 --> 00:19:41,723 இல்லை. 182 00:19:45,936 --> 00:19:48,230 நான் பிரசவ விடுதியில இந்த பணக்கார பெண்ணை சந்திச்சேன். 183 00:19:48,814 --> 00:19:50,941 அவளுடைய புருஷன் ஒரு செனட்டர்னு நினைக்கிறேன். 184 00:19:51,024 --> 00:19:52,317 ஒ, அடடே. 185 00:19:52,401 --> 00:19:56,780 ஆனால், விசித்திரமா இருந்தது, ஏன்னா நான் அவரை கொஞ்சம் நாட்கள் கழித்து பார்க்கில் பார்த்தபோது 186 00:19:56,864 --> 00:19:59,116 அவருக்கு சுத்தமாக என்னை நினைவில்லை. 187 00:19:59,700 --> 00:20:01,201 அதாராதி பிடிச்சவ. 188 00:20:01,994 --> 00:20:02,995 ஆமாம். 189 00:20:04,621 --> 00:20:08,333 வந்து... தெரியலை. முட்டாள்த்தனமாக இருக்கு. 190 00:20:11,295 --> 00:20:16,049 லுமன், மார்க்கின் நிறுவனம் சொல்றது என்னவோ, அவங்க வேலைக்கு மட்டும் தான் துண்டிப்பு செய்யறாங்கன்னு. 191 00:20:16,800 --> 00:20:20,053 ஆனால், நான் யோசிக்கிறேன், இப்போ யாராவது... 192 00:20:21,597 --> 00:20:24,641 வந்து, உனக்கு குழந்தை வேணும் ஆனால் அது வெளியே தெரியக் கூடாதுன்னா... 193 00:20:26,727 --> 00:20:27,728 எனக்குத் தெரியலை. 194 00:20:30,898 --> 00:20:33,901 சரி, கிளார்க் கேபிளைக்கூட எனக்கு நினைவிருக்காது 195 00:20:33,984 --> 00:20:35,569 நான் பிரசவிக்கும் போது, எனவே... 196 00:20:37,237 --> 00:20:38,238 ஆம். 197 00:20:43,619 --> 00:20:44,703 துண்டிப்பு. 198 00:20:46,788 --> 00:20:48,665 மார்க் ஏன் அதை செய்துகிட்டான்னு நினைக்கிற? 199 00:20:50,375 --> 00:20:53,670 அது, அவன் மனைவியை இழந்த உடனே அவன் செய்துகிட்டது. 200 00:20:56,590 --> 00:20:59,676 முதல்ல, அவன் கல்லூரியில தொடர்ந்து ஆசிரியராக இருக்க முயற்சி செய்தான், ஆனால் முடியலை. 201 00:21:02,387 --> 00:21:04,139 அவரைப் பத்தி எப்போவாவது பேசுவானா? 202 00:21:04,890 --> 00:21:06,141 நான் விரும்புற அளவுக்கு பேசுறது இல்லை. 203 00:21:07,976 --> 00:21:11,313 என் கணவர் இறந்து போனப்போ, நான் அவரை எல்லா இடத்துலேயும் பார்க்கிறா மாதிரி நினைச்சேன். 204 00:21:11,396 --> 00:21:13,565 ரொம்ப கஷ்டமா இருந்தது. 205 00:21:15,734 --> 00:21:17,736 மனைவியை பார்ப்பதாக மார்க் எப்போதாவது நினைச்சது உண்டா? 206 00:21:25,410 --> 00:21:27,079 எமினென்ஸ் 33 சதம் முடிவடைந்தது 207 00:21:31,500 --> 00:21:32,501 ஹே. 208 00:21:33,544 --> 00:21:34,545 ஹே. 209 00:21:34,628 --> 00:21:36,505 - நான் கழிப்பறையில் இருந்தேன். - அப்படியா? 210 00:21:36,588 --> 00:21:40,926 ஆமாம். அங்க இருந்த சோப்பு லேபில் எல்லாம் என்ன ஆச்சு? 211 00:21:41,802 --> 00:21:42,928 - சோப்பு லேபில்களா? - ஆமாம். 212 00:21:43,011 --> 00:21:48,058 சோப்பு பெட்டி குழாய்கள் மேலே "சோப்பு" அப்படீன்னு எழுதியிருக்க வேண்டாமா? 213 00:21:48,767 --> 00:21:49,768 அப்படி இருந்ததேயில்லையே. 214 00:21:50,727 --> 00:21:51,937 நாம அனைவருக்குமே அது சோப்புன்னு தெரியுமே. 215 00:21:53,981 --> 00:21:56,233 இது ஓ&டி கேள்வி மாதிரியில்ல இருக்கு. 216 00:21:56,316 --> 00:21:59,987 இர்வ், நாம எங்கேயும் போக முடியாதுன்னு உனக்குத் தெரியுமில்ல. 217 00:22:00,070 --> 00:22:01,947 எனக்குத் தெரியுது, உனக்கு பர்ட்டைப் பத்தி கவலையாக இருக்குன்னு. 218 00:22:03,490 --> 00:22:06,994 நம்மள வந்து பார்த்ததுக்காக அவரை கண்டிச்சிருந்தாங்கன்னா? 219 00:22:07,077 --> 00:22:08,954 கண்டிச்சிருந்தாங்கன்னா, அதுக்கு நீ தான் காரணம். 220 00:22:10,080 --> 00:22:12,249 அரம்பத்துலயே யாராவது உங்கிட்ட அங்க போறது 221 00:22:12,332 --> 00:22:15,502 நல்ல யோசனையே இல்லன்னு சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும். 222 00:22:17,171 --> 00:22:19,298 வணக்கம், சுத்திகரிப்பாளர்களே! 223 00:22:20,299 --> 00:22:21,633 இது என்ன? 224 00:22:23,343 --> 00:22:24,678 இது ஒரு எம்டிஈ. 225 00:22:25,345 --> 00:22:27,222 அவள் 75 சதத்தை எட்டிவிட்டாளா? 226 00:22:32,769 --> 00:22:35,272 ஹெல்லி ஆர்., தயவுசெய்து முன்னாடி வாங்க. 227 00:22:36,982 --> 00:22:38,066 எம்டிஈ? 228 00:22:38,150 --> 00:22:42,112 நீங்கள் சியானா சுத்திகரிப்பில் 75 சதமானத்தை எட்டியதால், 229 00:22:42,196 --> 00:22:47,910 உங்களுக்கும், சக ஊழியர்களுக்கும் ஒரு ஐந்து-நிமிட இசை நடன அனுபவத்தை சம்பாதிச்சிருக்கீங்க. 230 00:22:48,785 --> 00:22:52,915 திரு. மில்சிக், அவளுக்கு 73 சதமானம் தான் கிடைச்சிருக்கு. 231 00:22:54,041 --> 00:22:56,126 ஆம், சரி, இன்னிக்கு நம்ம அனைவருக்குமே கொஞ்சம் வேடிக்கை தேவையாக இருக்கு. 232 00:22:56,835 --> 00:22:59,129 - உங்களுக்கு ஏன் அப்படி? - கொஞ்சம் வேடிக்கையா இருப்பது தான் 233 00:22:59,213 --> 00:23:01,215 ஆரோக்கியத்துக்கு நல்லதுன்னு நினைச்சேன். 234 00:23:01,798 --> 00:23:04,718 ஹெல்லி, தயவுசெய்து எம்டிஈ வண்டியின் அருகில் வரவும். 235 00:23:06,803 --> 00:23:09,139 நீங்க ஒரு வகை இசையையும், ஒரு உபகரணத்தையும் தேர்வு செய்யலாம். 236 00:23:09,223 --> 00:23:10,682 இசை அனுபவம் (ஒன்றை தேர்வு செய்யவும்) 237 00:23:10,766 --> 00:23:12,017 பாடி ஃபங்க் பௌன்சி ஸ்விங்க் 238 00:23:15,145 --> 00:23:18,357 தி மராக்கா. சிறப்பான தேர்வு. 239 00:23:18,440 --> 00:23:20,776 காஸ்டாநெட்ஸ்சை தேர்ந்து எடுத்திருக்கணும். 240 00:23:22,069 --> 00:23:25,405 நான் தேர்ந்தெடுப்பது "டிஃபையன்ட் ஜாஸ்." 241 00:23:26,698 --> 00:23:29,034 இந்த அனுபவம் ஹெல்லியை கௌரவிக்க நடத்தப்பட்டாலும், 242 00:23:29,117 --> 00:23:32,871 சுத்திகரிப்பாளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பில் பங்கு கொள்ளுமாறு அழைக்கிறேன். 243 00:23:46,260 --> 00:23:47,261 அடடே. 244 00:23:48,804 --> 00:23:49,805 சரி. 245 00:23:56,061 --> 00:23:57,062 சியர்ஸ். 246 00:23:57,771 --> 00:23:58,897 எனக்கு நடுக்கமா இருக்கு! 247 00:24:20,127 --> 00:24:21,378 வா, வா, மார்க். 248 00:24:42,274 --> 00:24:44,193 இர்விங், என்ன வச்சிருக்க? எங்க பார்க்கட்டும். 249 00:25:29,905 --> 00:25:32,699 அப்பா. அப்பா. அப்பா. 250 00:25:38,956 --> 00:25:42,209 - அவன் பேர் என்ன? அவன் பேரை எனக்குச் சொல்லு! - டைலன்! அவனை விலக்குங்க! 251 00:25:42,292 --> 00:25:43,293 அவனை விலக்குங்க! 252 00:25:46,255 --> 00:25:48,757 - என்ன கடிக்கிறான்! - டைலன், என்ன கண்ராவி இது! 253 00:25:48,841 --> 00:25:52,219 - கடவுளே! டைலன்! வா, டைலன்! - அவன் என்னை கடிக்கிறான்! 254 00:26:03,313 --> 00:26:04,523 என் தோல் காயம் அடைஞ்சிடுச்சு. 255 00:26:05,107 --> 00:26:07,234 அவனுக்கு ஒரு முழு டெடானஸ் டாக்சாயிடு ஊசி தேவை. 256 00:26:10,112 --> 00:26:13,407 நீ இப்போ பண்ணிட்ட, டைலன். நான் உன்னை மிஸ். கோபெலிடம் புகார் செய்வேன். 257 00:26:14,199 --> 00:26:15,868 சரி, நானும் நீயும் சேர்ந்து போய் பார்க்கலாமா? 258 00:26:30,132 --> 00:26:33,260 இசை நடன அனுபவம் அதிகாரப்பூர்வமாக இரத்து செய்யப் படுகிறது. 259 00:26:46,231 --> 00:26:47,691 உனக்கு என்ன ஆச்சு? 260 00:26:48,483 --> 00:26:49,735 அவங்களால நம்மள விழிப்புணர்த்த முடியும். 261 00:26:50,694 --> 00:26:51,778 என்ன? 262 00:26:52,946 --> 00:26:55,949 ஓவர்டைம் அவசர தேவைன்னு சொல்லி, நம்ம வெளிப்புறத்துல இருக்கிற அப்போ கூப்பிட முடியும். 263 00:26:56,783 --> 00:26:58,118 நீ என்ன சொல்ற? 264 00:26:58,869 --> 00:27:00,954 நேத்திக்கு இரவு, நான் லிஃப்டுல மேலே போன பிறகு, 265 00:27:01,038 --> 00:27:04,583 நான் என் வீட்டுலே, மில்சிக்கால உணர்த்தப்பட்டேன். 266 00:27:05,709 --> 00:27:06,710 என்ன? 267 00:27:09,338 --> 00:27:10,547 என் மகனோட நான் பார்த்தேன். 268 00:27:16,637 --> 00:27:17,846 அப்புறம் அவன் வந்து என்னை அணைச்சுகிட்டான். 269 00:27:19,348 --> 00:27:21,183 என்னை பார்க்க அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான். 270 00:27:23,560 --> 00:27:26,230 பிறகு மில்சிக் அவனை இழுத்து விட்டான், அப்புறம் எல்லாம் முடிஞ்சு போச்சு. 271 00:27:28,315 --> 00:27:31,109 எல்லாம் படு வேகமா நடந்துடுச்சு, இன்னும் நினைவு படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். 272 00:27:31,193 --> 00:27:34,321 - கடவுளே, டைலன். இது மோசம். - ஆமாம், நியாயமே இல்லை. 273 00:27:35,280 --> 00:27:38,075 இப்போ நான் அதை தினமும் என் தலையிலே வச்சுகிட்டு வேதனை படணும். 274 00:27:38,158 --> 00:27:39,660 நான் அவனை இனி பார்க்கவே முடியாது. 275 00:27:39,743 --> 00:27:41,995 அவன் உன் மகன் இல்லை, டைலன். அவன் உன் வெளிப்புறத்தின் மகன். 276 00:27:42,079 --> 00:27:44,957 அதெல்லாம் பொய். எனக்கும் மகன் தான். 277 00:27:46,083 --> 00:27:48,877 இது நல்லது. நாம இதை உபயோகிச்சுக்கலாம். 278 00:27:48,961 --> 00:27:50,212 என்ன? 279 00:27:50,295 --> 00:27:51,839 நாம வெளியிலே இருக்கிறப்போ அவங்க நம்மள உணர்த்த முடியும்னா, 280 00:27:51,922 --> 00:27:54,132 நாமே அதை நமக்கு ஏன் பண்ணிக்க முடியாது? 281 00:27:54,216 --> 00:27:55,884 நம்மள எது தடுக்குது? 282 00:27:56,802 --> 00:28:00,597 அவங்க எதை வச்சு நம்மள ஆதிக்கம் பண்ணறாங்களோ, அதை கண்டுப்பிடிச்சு, நாம அதை கட்டுப்படுத்தலாமே. 283 00:28:02,057 --> 00:28:04,393 நாம எல்லாரும் வெளிப்புறத்தை பார்க்கலாம், நாம யாருன்னு தெரிஞ்சுக்கலாமே. 284 00:28:04,476 --> 00:28:07,896 ஆனால், ஹெல்லி, அது ஒரு வித கோணங்கித் தனம். நாம அனைவரும் உட்புறங்கள். 285 00:28:07,980 --> 00:28:11,900 மேலும், அந்த கட்டுப்படுத்தும் கருவிகள் எல்லாம் நிச்சயமா நமக்கு எட்டாத இடத்தில் இருக்கும். 286 00:28:13,110 --> 00:28:14,862 அதாவது செக்யூரிட்டி அலுவலகம் போலவா? 287 00:28:16,864 --> 00:28:18,115 அது வந்து... 288 00:28:18,198 --> 00:28:19,408 அது கிரேனரின் சாவி அட்டையா? 289 00:28:20,075 --> 00:28:22,119 - உனக்கு இது எங்க கிடைச்சுது? - என் பாக்கெட்டில 290 00:28:22,202 --> 00:28:23,787 இசை நடன அனுபவத்துல. 291 00:28:23,871 --> 00:28:27,624 நான் நினைக்கிறேன் அது... அது என்னோடு இன்னிக்கு வரும்போது இருந்திருக்கணும். 292 00:28:27,708 --> 00:28:30,294 உன் வெளிப்புறத்துக்கு நம்ம செக்யூரிட்டி தலைவரின் சாவி அட்டையோட அவசியம் என்ன? 293 00:28:34,631 --> 00:28:35,757 எனக்குத் தெரியாது. 294 00:28:40,137 --> 00:28:42,055 வெளியே போயிட்டு வர இப்போ நல்ல நேரம்னு நான் நினைக்கிறேன். 295 00:28:42,639 --> 00:28:45,142 அனைத்து செக்யூரிட்டி கார்டுகளும் வேலை செய்யும் அந்த செக்யூரிட்டி அலுவலகத்துக்கா? 296 00:28:45,225 --> 00:28:46,226 அற்புதம். ஆமாம். 297 00:28:46,310 --> 00:28:49,188 அங்க செக்யூரிட்டி கார்டுகள் இருக்காங்கன்னு தெரியுமா? நான் கிரேனரை தான் பார்த்திருக்கேன். 298 00:28:49,271 --> 00:28:52,024 - மில்சிக் மட்டும் என்ன? - எங்கேயும், எப்பவும் இருக்க முடியாதே. 299 00:28:52,107 --> 00:28:54,860 - இந்த முரண்கள் எல்லாம்... - அந்த அலுவலகம் எங்க இருக்குன்னு தெரியுமா? 300 00:28:55,861 --> 00:28:58,530 போன வருடம் ஒரு தீ அபாயம் நேர்ந்தபோது, பீட்டி அதைப் பார்த்தான். எனக்கு காட்டினான். 301 00:29:02,201 --> 00:29:03,577 நம்மால இதை செய்ய முடியும். 302 00:29:07,539 --> 00:29:08,957 ஸ்டோரேஜ் அலமாரி 303 00:29:15,672 --> 00:29:18,091 பாரு, மில்சிக் வந்தால், அவனை தடுத்து நிறுத்து. 304 00:29:18,175 --> 00:29:19,343 - புரியுது. - சரி. 305 00:29:32,481 --> 00:29:34,024 இது நடக்கணும். 306 00:29:46,787 --> 00:29:48,247 இன்னும் குதிரைப்படை வரவில்லை. 307 00:29:48,914 --> 00:29:51,500 சரி, அது நிரந்திரப் பகுதியை தாண்டி உள்ளது, எனவே... 308 00:29:51,583 --> 00:29:52,584 இர்விங். 309 00:29:52,668 --> 00:29:53,752 மன்னிச்சிடு, மார்க். 310 00:29:53,836 --> 00:29:56,380 - நீ எங்க போற? - பர்ட் நலமா இருக்கான்னு நான் உறுதி செய்யணும். 311 00:29:56,463 --> 00:29:57,589 நம்ம திட்டம் என்ன ஆறது? 312 00:29:57,673 --> 00:30:00,551 மன்... மன்னிச்சிடு, மார்க்! காதுல விழல! நான் சீக்கிரம் வந்திடுவேன்! 313 00:30:01,218 --> 00:30:02,636 - நான் சொல்வது... - என்ன? 314 00:30:05,556 --> 00:30:06,557 சரி. 315 00:30:33,584 --> 00:30:34,793 இது தான் சரியானது. 316 00:31:16,001 --> 00:31:17,753 இது ரொம்ப விசித்திரம். 317 00:31:27,012 --> 00:31:28,305 இங்க இருக்கு பாரு. 318 00:31:38,232 --> 00:31:39,566 அட கடவுளே. 319 00:31:42,653 --> 00:31:45,364 எம்டிஆர் இர்விங். பி - எம்டிஆர் டைலன். ஜி எம்டிஆர் ஹெல்லி. ஆர் - எம்டிஆர் மார்க். எஸ் 320 00:31:45,447 --> 00:31:47,032 பாரு, நாம தான் அது. 321 00:31:48,909 --> 00:31:50,786 அதுக்குப் பேரு என்ன? அந்த ஓவர்சைட் ஏதோ? 322 00:31:50,869 --> 00:31:51,995 ஓவர்டைம் அவசர தேவை. 323 00:31:52,621 --> 00:31:54,331 சர்வர் ஆரோக்கிய கண்காணிப்பு 324 00:31:56,416 --> 00:31:58,126 செக்யூரிட்டி அலுவலகம் விதிமுறைகளின் விரைவுத் தொடக்க கைடுகள் 325 00:31:58,210 --> 00:31:59,545 ச்சே. 326 00:32:02,172 --> 00:32:04,383 கீழ் நோக்கி வருகிறது கோபெல் 327 00:32:08,345 --> 00:32:10,055 - ச்சே. - என்ன? 328 00:32:14,309 --> 00:32:15,602 அது கோபெல். 329 00:32:15,686 --> 00:32:16,854 அவள் இங்க வரமாட்டா. 330 00:32:17,646 --> 00:32:19,106 ஓவர்டைம் அவசர தேவை விதிமுறை 331 00:32:19,189 --> 00:32:21,441 உனக்கு அது தெரிஞ்சது ரொம்ப நல்லது. நாம இங்கிருந்து முதல்ல வெளியேறுவோம். 332 00:32:35,205 --> 00:32:36,456 ஹார்மோனி, நான் உங்களை தேடிகிட்டு இருந்தேன். 333 00:32:36,540 --> 00:32:38,458 - இப்போ ஒரு நல்ல... - முக்கிய குழு இங்க இருக்காங்க. 334 00:32:39,501 --> 00:32:40,669 இந்த தருணத்திலா? 335 00:32:41,295 --> 00:32:42,504 டக் கிரேனர் இறந்துவிட்டார். 336 00:32:46,425 --> 00:32:47,426 என்ன? 337 00:32:48,427 --> 00:32:50,345 முக்கிய குழுவிற்கு இது மிக கவலை தருவதாக இருக்கு. 338 00:32:51,138 --> 00:32:53,557 அவரை காணவில்லைங்கிற விஷயம் உங்களுக்கு முன்னரே தெரியுமா என்றும், 339 00:32:53,640 --> 00:32:55,058 நீங்க போலீஸிடம் பேசியிருக்கீங்களான்னும் முக்கிய குழு தெரிஞ்சுக்க விரும்புகிறது. 340 00:32:58,187 --> 00:33:00,522 திரு. கிரேனரை கொன்னவங்க தான் பெரும்பாலும் 341 00:33:00,606 --> 00:33:03,942 பீட்டர் கில்மரின் மறுபிணைப்பையும் செய்திருக்கணும். 342 00:33:07,946 --> 00:33:09,615 மறுபிணைப்பு என்பது சாத்தியமில்லை என முக்கிய குழு நினைவுபடுத்த விரும்புகிறது... 343 00:33:09,698 --> 00:33:13,368 மறுபிணைப்பு நடந்துள்ளது. அதோடு, அதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் இருக்கு. 344 00:33:13,952 --> 00:33:18,999 என்னிடம் கிடைத்த ஆதாரங்களை நான் சந்தோஷமாக பகிரத் தயார் 345 00:33:19,082 --> 00:33:21,251 நேரடியாக, இடைத்தரகர்கள் இல்லாம, தனிமையில். 346 00:33:28,342 --> 00:33:29,510 முக்கிய குழு ஒத்துக்கொள்கிறார்கள்... 347 00:33:33,180 --> 00:33:36,725 ...அடுத்த வாரம் ஈகன் குடும்ப சந்திப்பில் உங்கள சந்திக்க அவங்க நேரம் ஒதுக்கி 348 00:33:36,808 --> 00:33:40,062 மேற்கொண்டு பேசுவாங்க. விவரங்கள் அறிவிக்கப்படும். 349 00:33:50,614 --> 00:33:52,824 அவர்களை வரவேற்க ஆவலாக இருக்கிறேன். 350 00:34:29,987 --> 00:34:33,489 எனவே, யாரும் இல்லையா இங்க? இது ரொம்பவே மோசமா இருக்கே. 351 00:34:34,449 --> 00:34:37,452 சரி, நாம எப்போதும் கண்காணிக்கப்படுகிறோம்னு நாம நினைக்கிறதே போதுமானதோ என்னவோ. 352 00:34:37,536 --> 00:34:40,246 இங்க நடக்குறது எல்லாம் பொய்னு யாருமே உங்களுக்குச் சொல்லாதது மோசம்தான். 353 00:34:40,330 --> 00:34:42,081 - அது புரிகிறதா? - ஆம். 354 00:34:42,666 --> 00:34:45,335 அதுல சில படிகள் இருக்கு, ஆனால் உண்மையில ரொம்பவே நேரடியானது தான். 355 00:34:45,418 --> 00:34:47,713 நாம ஒரு டிராக்பாலை பிடிச்சு, கோடை டைப் செய்து, 356 00:34:47,795 --> 00:34:50,340 அதன் ஸ்விட்சை போட்டு, டைப் செய்து, மாற்றிபோட்டு, 357 00:34:50,424 --> 00:34:52,176 - டைப் செய்து, நிறுத்தணும். - என்ன? 358 00:34:54,261 --> 00:34:57,639 டிராக்பால், டைப், ஸ்விட்சு, டைப், மாற்றிபோடுவது, டைப், நிறுத்துவது. பூம். 359 00:34:58,682 --> 00:34:59,808 என்ன? 360 00:34:59,892 --> 00:35:03,562 நான் புத்திசாலி. அதனால்தான் எனக்கு உங்களவிட முணுமடங்கு அதிகமா விரல் பிடிகள் இருக்கு. 361 00:35:04,146 --> 00:35:07,149 ஆனால் இதைச் செய்ய, நாம ஒருத்தர் தங்கியிருக்கணும், இல்லையா? 362 00:35:07,232 --> 00:35:10,360 ஆம், வேலை நேரத்துக்கு அப்புறம். நான் செய்யறேன். நான் ஏற்கனவே வெளியே போயிட்டேன், நியாயம் தானே. 363 00:35:10,444 --> 00:35:13,697 ரொம்ப உயர்ந்த நோக்கம் தான், ஆனால் இரண்டு-நபர் ஆப்பரேஷனாக இருக்கும்னு நினைக்கிறேன். 364 00:35:13,780 --> 00:35:15,449 சிறந்தது. எனக்கு இரண்டு நபரின் தெம்பு உண்டு. 365 00:35:16,450 --> 00:35:18,035 இது தெம்பைப் பத்தியில்லை. 366 00:35:18,619 --> 00:35:21,580 ஆமாம், பாரு. அந்த செய்முறை செய்யும் போது இரண்டு லீவர் ஸ்விட்சுகளை 367 00:35:21,663 --> 00:35:23,081 திறந்து வச்சுகிட்டு இருக்கணும். 368 00:35:24,082 --> 00:35:26,084 கதவின் இருபக்கமும் உள்ளன. 369 00:35:28,462 --> 00:35:29,463 என்னால செய்ய முடியும். 370 00:35:30,672 --> 00:35:32,716 பை பை பர்ட்! 371 00:35:33,425 --> 00:35:35,093 சீமாட்டிகளே, சீமான்களே, 372 00:35:35,177 --> 00:35:39,765 இந்த தருணத்தின் நாயகனுக்கு ஒரு சுற்று பலத்த கைதட்டல் தரலாமா? 373 00:35:42,226 --> 00:35:45,312 சுற்றி வந்து நில்லுங்க! சேர்ந்து வாங்க. 374 00:35:45,395 --> 00:35:47,105 பர்ட், பர்ட், பர்ட். 375 00:35:51,818 --> 00:35:53,237 மின்சாரம் 376 00:35:56,490 --> 00:35:58,534 வாழ்த்துக்ள், டிசைனர்களே... 377 00:35:59,826 --> 00:36:01,411 மற்றும் ஒரு சுத்திகரிப்பாளரே. 378 00:36:03,914 --> 00:36:05,999 நாம் அந்த கதவை சரிபார்க்க வேண்டும். 379 00:36:06,667 --> 00:36:08,001 அதைவரையில்... 380 00:36:08,710 --> 00:36:12,714 பர்ட் ஜி. இது உங்களுக்காக. 381 00:36:12,798 --> 00:36:14,550 பை பை. பிளே டைட்டில் - "பர்ட் ஜி." 382 00:36:19,763 --> 00:36:20,764 ஹலோ. 383 00:36:22,808 --> 00:36:24,810 இது கொஞ்சம் வினோதமாக இருக்கு, ஆனால்... 384 00:36:26,812 --> 00:36:29,273 இந்த வேலையில் நிறைய விஷயங்கள் அப்படிதான். 385 00:36:29,773 --> 00:36:32,067 என்னைவிட உங்க எல்லோருக்கும் நன்றாக தெரியும், நான் யூகிக்கிறேன். 386 00:36:32,150 --> 00:36:36,154 அதோடு, கண்டிப்பாக, உங்க யாரையுமே எனக்குத் தெரியாது, 387 00:36:36,947 --> 00:36:39,533 ஆனால், அங்கு உங்கள் முன் நிற்கும் நபருக்கு உங்கள தெரியும். 388 00:36:40,325 --> 00:36:43,662 அவர் உங்களோட கிட்டதட்ட ஏழு வருஷம் வேலை செய்திருக்கிறார், 389 00:36:43,745 --> 00:36:46,081 அவை நல்லதாக இருந்திருக்கும்னு நான் நம்புறேன். 390 00:36:46,164 --> 00:36:48,417 என... எனக்கு அவை எப்படி இருந்தனன்னு தெரியாது, 391 00:36:48,500 --> 00:36:51,670 அல்லது அவரோ நானோ உங்களோட என்ன செய்திட்டிருந்தோம்னு தெரியாது, 392 00:36:51,753 --> 00:36:57,467 ஆனால் தினமும் உங்களுடன் இருந்துட்டு திரும்பும் போது எப்படி இருக்குன்னு எனக்குத் தெரியும். 393 00:36:58,302 --> 00:37:03,974 நான் வீடு திரும்பும்போது, ஆயாசமாக இருப்பேன், ஆனால் திருப்தி உண்டு. நிறைவு உண்டு. 394 00:37:04,057 --> 00:37:05,976 உங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கணும். 395 00:37:06,059 --> 00:37:08,979 இன்னிக்கு தான் உங்களோட நான் இருக்கும் கடைசி நாள் என்றாலும், 396 00:37:09,062 --> 00:37:12,816 கண்டிப்பாக மனதளவுல நீங்க என்னுடன் இருப்பீங்கன்னு தெரியும். 397 00:37:12,900 --> 00:37:18,447 ஏதோ ஒரு ஆழமான, எட்ட முடியாத மூலையில் என் மனதிலே இருப்பீங்க. 398 00:37:18,947 --> 00:37:21,867 நீங்க என் மீது அழிக்கமுடியாத தடயங்களை விட்டிருக்கீங்க, 399 00:37:22,367 --> 00:37:25,412 சுய நினைவுடன் இருக்கையில் நான் அதை உணர முடியாது என்றாலும், மற்றும்... 400 00:37:25,954 --> 00:37:29,917 இங்கு நான் உட்கார்ந்து இருக்கும் போது உங்கள சந்திச்சதாக 401 00:37:30,000 --> 00:37:33,587 எனக்கு எந்த நினைவோ, அல்லது உங்க பேர்களோ 402 00:37:33,670 --> 00:37:36,215 அல்லது உங்க உடற்கூறின் அடையாளங்களோ 403 00:37:36,298 --> 00:37:39,176 அல்லது நீங்க எத்தனை பேர் என்றுகூட தெரியாத போதிலும் 404 00:37:39,259 --> 00:37:42,012 நான் உங்க யாரையுமே மறக்க மாட்டேன். 405 00:37:42,095 --> 00:37:44,765 எப்படியிருந்தாலும், உங்க அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, நன்றி. 406 00:37:44,848 --> 00:37:46,975 அதோடு, பர்ட், நான் உன்னை பார்க்கிறேன். 407 00:37:47,684 --> 00:37:49,728 வாழ்த்துக்கள். 408 00:37:50,729 --> 00:37:52,105 சிறப்பான் வேலை, தோழா. 409 00:37:53,774 --> 00:37:55,108 நல்ல படியாக போய் வா. 410 00:38:10,958 --> 00:38:13,710 நீங்க அனைவரும் இங்க அப்படியே நின்னுட்டு... 411 00:38:15,087 --> 00:38:16,588 அவரை இறக்க விடப்போறீங்களா? 412 00:38:17,172 --> 00:38:18,423 இர்விங், என்ன? 413 00:38:19,049 --> 00:38:24,513 நிறுவனரின் வழிமுறைகளை நாம எதிர்த்ததால நாம தண்டிக்கப்படுகிறோமா? 414 00:38:25,097 --> 00:38:29,476 பர்ட்டின் வெளிப்புறம் ஓய்வு பெறுகிறார். அது உனக்கும் என்றோ ஒரு நாள் நடக்கும். 415 00:38:30,477 --> 00:38:32,938 அடிமட்ட மோசக்காரனே. 416 00:38:34,481 --> 00:38:35,941 நீ துண்டிப்பு செய்துகொள்ளவில்லை. 417 00:38:37,067 --> 00:38:39,152 நீ இங்கிருந்து வெளியேறும் போது உனக்கு நினைவுகள் அப்படியே இருக்கும். 418 00:38:39,236 --> 00:38:41,738 நீ தினமும் இரவு வீடு திரும்பும்போது நினைவுகளை தாங்கிக் கொண்டு செல்கிறாய். 419 00:38:42,656 --> 00:38:45,868 யாரும் அதையெல்லாம் உங்கிட்டேர்ந்து பிரிக்கவோ, அணைக்கவோ முடியாது. 420 00:38:46,535 --> 00:38:48,161 அவை எதுவுவே இல்லாதது மாதிரி. 421 00:38:48,829 --> 00:38:50,539 நீ இருக்கவேயில்லைங்கிறது போல! 422 00:38:50,622 --> 00:38:53,542 போதும் நிறுத்து! எம்டிஆர்க்கு நீ திரும்பிப் போகணும். 423 00:38:53,625 --> 00:38:55,919 திரு. மில்சிக், தயவுசெய்து. 424 00:38:56,003 --> 00:38:58,547 அவர் இங்கு இருப்பது ரொம்ப அற்புதமா இருக்கும். 425 00:39:00,215 --> 00:39:01,633 இதுக்கு மேலே அவர் எதுவும் பேசமாட்டார். 426 00:39:12,436 --> 00:39:15,856 நீ பர்ட்டின் பார்ட்டிக்கு இருந்து அவருடைய மாறுதலுக்கு உதவலாம். 427 00:39:16,523 --> 00:39:20,152 ஆனால், ஒழுங்கா நடந்துகிட்டு, உனக்கோ அல்லது நிறுவனருக்கோ 428 00:39:20,235 --> 00:39:21,987 அவரது வம்சத்துக்கோ அவமரியாதை செய்யக்கூடாது. 429 00:39:25,407 --> 00:39:27,701 உங்க எல்லோருக்கும் இன்னிக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. 430 00:39:36,376 --> 00:39:39,630 சரி, திரு. மில்சிக். 431 00:39:41,131 --> 00:39:45,427 இப்போ, நாம எல்லோரும் பர்ட்டுக்கு பிரியாவிடை தருவோம். 432 00:39:48,430 --> 00:39:50,933 உட்புறம் ஓய்வு பெறும் பாடல் 433 00:39:54,937 --> 00:39:58,273 பர்ட். ஜியின் ஓய்வு பெறும் பாடல் தேர்வு உங்களுக்கு எல்லாம் பிடிக்கும்னு நம்புகிறேன். 434 00:40:16,250 --> 00:40:21,713 காலை வணக்கம், நேற்று 435 00:40:22,422 --> 00:40:28,178 நீ விழித்தெழுந்தாய் நேரம் கடந்து போனதே 436 00:40:28,846 --> 00:40:32,307 திடீரென்று கடினமாகிப் போனதே 437 00:40:32,391 --> 00:40:35,143 நீ விட்டுச் சென்ற நினைவுகள் 438 00:40:35,227 --> 00:40:40,858 நினைவிருக்கிறதா, உனக்கு நினைவிருக்கிறதா? 439 00:40:41,441 --> 00:40:46,738 அந்த சிரிப்பொலியும் கண்ணீர்த் துளிகளும் 440 00:40:47,489 --> 00:40:53,120 பனி சூழ்ந்த கடந்தகாலத்தின் நிழல்கள் 441 00:40:53,704 --> 00:40:56,957 நீ பார்த்த நல்ல காலத்தையும் அதோடு வந்த கெட்ட காலத்தையும் 442 00:40:57,040 --> 00:41:00,127 அதற்கிடையே போன பல காலங்களையும் 443 00:41:00,210 --> 00:41:04,631 நினைவிருக்கிறதா, உனக்கு நினைவிருக்கிறதா? 444 00:41:04,715 --> 00:41:08,385 உன் வாழ்நாளை? 445 00:41:08,468 --> 00:41:12,514 உனக்கு நினைவிருக்கிறதா? 446 00:41:12,598 --> 00:41:18,395 இன்பத்தையும் துன்பத்தையும் திரும்பிப் பார்த்து நினைவுகொள்ள 447 00:41:19,188 --> 00:41:24,443 உன் மனதிற்குள் அவற்றைப் போடு 448 00:41:25,152 --> 00:41:30,699 நீ இரவல் வாங்கக்கூடிய காலம் என்பது நினைவுகள் மட்டுமே 449 00:41:31,408 --> 00:41:37,331 எதிர்காலத்தை அடையும் போது நீ அவற்றைக் கொண்டு காலத்தை செலவழிக்க 450 00:41:39,124 --> 00:41:45,005 இதோ வருகிறது மிகவும் சோகமான பாகம் 451 00:41:45,088 --> 00:41:47,007 வருகிறது மிகவும் சோகமான பாகம் 452 00:41:47,090 --> 00:41:52,095 ஒன்றன்பின் ஒன்றாக பருவங்கள் மாறுகின்றன 453 00:41:53,096 --> 00:41:56,391 எனவே தருணங்களை சேமித்து விடு உன்னால் முடிந்தபோதே 454 00:41:56,475 --> 00:41:59,394 இன்றுடன் நீ காணும் கனவுகளை சேகரித்து வைத்துக்கொள் 455 00:41:59,478 --> 00:42:01,438 நினைவிருக்கிறதா 456 00:42:02,272 --> 00:42:07,236 உனக்கு நினைவிருக்கிறதா உன் வாழ்நாளை? 457 00:42:15,619 --> 00:42:16,620 இர்விங்? 458 00:42:29,424 --> 00:42:32,177 இந்த இடத்தை எல்லாம் எரித்து போடலாம். 459 00:42:57,995 --> 00:42:59,830 கான்ஸ்சில் புதிய சிற்பம் "பலான காட்சியைப் போல இல்லை" 460 00:43:01,707 --> 00:43:03,458 மருந்தியல் மற்றும் மனோதத்துவம் படிக்கும் மாணவிகளுக்கான 461 00:43:03,542 --> 00:43:05,961 ஊக்கத்தொகை பெறுபவர்களை கான்ஸ் கல்லூரி அறிவிக்க இருக்கிறது. 462 00:43:42,080 --> 00:43:43,498 - ஹே. - ஹே. 463 00:43:46,168 --> 00:43:47,169 என் ஃபோன். 464 00:43:48,337 --> 00:43:49,922 ஆமாம், சரி. உள்ள வா. 465 00:43:56,136 --> 00:43:57,137 எப்படி இருக்க? 466 00:43:57,763 --> 00:43:59,681 - நான்... நான் நல்லாயிருக்கேன். நீ எப்படியிருக்க? - அது மிக நல்லது. 467 00:43:59,765 --> 00:44:02,476 உள்ள வாயேன். வா, வந்து வழக்கம் போல இரு. 468 00:44:04,561 --> 00:44:07,356 நான் அதை செவுத்துக்கும் படுக்கைக்கும் நடுவிலே இருந்ததைப் பார்த்தேன். 469 00:44:09,399 --> 00:44:13,111 நான் அதை தவற விட்டிருப்பேன், ஆனால் நீ எங்க இருக்கன்னு எனக்கு தெரியாதே. 470 00:44:13,195 --> 00:44:15,489 எனவே, இது ரொம்ப சிறந்தது. 471 00:44:19,284 --> 00:44:20,410 நீ நலமா இருக்கயா? 472 00:44:21,537 --> 00:44:24,831 ஆமாம். நல்லாயிருக்கேன். கொஞ்சம் ஆயாசமா இருக்கு. 473 00:44:26,625 --> 00:44:27,626 சரி. நான் போகப் போறேன். 474 00:44:27,709 --> 00:44:28,919 இல்ல, இல்ல. பாரு. 475 00:44:29,002 --> 00:44:31,004 ஹே, பாரு. எனக்கு தோணுது, நீ இதுக்கு இன்னும் தயாரா இல்லைனு. 476 00:44:31,088 --> 00:44:33,173 - இல்லை, எனக்கு தோணுது நான் தயாருன்னு. - இல்லை. 477 00:44:33,257 --> 00:44:35,884 நீ எதுக்குமே தயாரா இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை. நீ பயங்கர குழப்பத்துல இருக்க. 478 00:44:35,968 --> 00:44:38,053 - சரி, என்னை... என்னை மன்னிச்சிடு. - சரி. 479 00:44:38,136 --> 00:44:41,849 அதோடு... அதோடு அவளை பத்தி பேசினதுக்கும் என்னை மன்னிச்சிடு. 480 00:44:42,933 --> 00:44:44,560 இல்ல, ரொம்ப அதிகமாயிடுச்சு. அது வந்து... 481 00:44:45,477 --> 00:44:47,938 என்ன தெரியுமா? நீ அவளைப் பத்தி பேசலாம், அவளைப் பத்தி பேசாமலும் இருக்கலாம். 482 00:44:48,021 --> 00:44:50,232 - நீ எப்படி சொல்றயோ அப்படி. - சரி. பொறு. 483 00:44:50,315 --> 00:44:51,316 இதைப் பாரு. 484 00:45:00,826 --> 00:45:02,953 பார்த்தாயா? அது தான் அவள். 485 00:45:14,548 --> 00:45:15,549 போய்ட்டா. 486 00:45:28,478 --> 00:45:29,479 என்ன? 487 00:45:30,939 --> 00:45:33,942 அப்போ சரி. அவளைப் பத்தி நான் எல்லாத்தையும் உனக்கு சொல்றேன். 488 00:45:35,152 --> 00:45:39,031 அலெக்ஸா, நாம... நாம ஜெம்மாவைப் பத்தி பேசலாம். 489 00:45:40,199 --> 00:45:43,660 அவள் ரொம்ப சிறப்பானவள். அவள் வந்... 490 00:45:43,744 --> 00:45:45,245 போயிட்டு வரேன், மார்க். 491 00:45:47,331 --> 00:45:48,457 நிஜமாகவா? 492 00:45:50,709 --> 00:45:51,710 ஓ, என்... 493 00:46:12,898 --> 00:46:14,316 அவள் ரொம்ப சிறப்பானவள். 494 00:46:23,867 --> 00:46:25,369 அவள் அற்புதமானவள். 495 00:46:36,713 --> 00:46:42,386 நான் உன்னை பார்த்திருப்பேன் 496 00:46:43,428 --> 00:46:50,060 வழக்கமான எல்லா இடங்களிலும் 497 00:46:51,520 --> 00:46:58,360 என் மனது அதை தழுவுகிறது 498 00:46:59,027 --> 00:47:02,781 நாள் முழுவதும் 499 00:47:06,076 --> 00:47:12,583 ஒரு சிறு கஃபேயிலே 500 00:47:13,876 --> 00:47:19,882 எதிர்பக்கம் இருக்கும் பூங்கவிலே 501 00:47:21,633 --> 00:47:27,264 குழந்தைகளின் சுழலும் ராட்டினத்திலே 502 00:47:28,557 --> 00:47:31,226 நெடும் பெரும் மரங்களிலே 503 00:47:31,310 --> 00:47:34,688 என் மனைவி அற்புதமானவள். 504 00:47:37,191 --> 00:47:42,529 நான் உன்னை பார்த்திருப்பேன் 505 00:47:42,613 --> 00:47:45,824 என் மனைவிக்கு ஜாதிக்காய் ஒவ்வாமை உள்ளது. 506 00:47:45,908 --> 00:47:49,828 ஒவ்வொரு அழகான கோடை நாளிலும் 507 00:47:49,912 --> 00:47:53,123 அவள் தும்மும்போது, எப்பவும் இரண்டு முறை தும்முவாள். 508 00:47:53,207 --> 00:47:58,337 பிரகாசமாகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அனைத்திலும் 509 00:47:58,420 --> 00:48:00,672 என் மனைவிக்கு மத்தவங்களோட நாய்களை பிடிக்கும். 510 00:48:00,756 --> 00:48:04,301 நான் எப்போதுமே உன்னைப் பற்றி அப்படிதான் நினைப்பேன் 511 00:48:04,384 --> 00:48:07,679 என் மனைவி, கார்டிகன்களே அபத்தமானவைன்னு நினைத்தாள். 512 00:48:07,763 --> 00:48:10,432 நான் உன்னை அடையாளம் காணுவேன்… 513 00:48:10,516 --> 00:48:12,518 அவகிட்ட இந்த விஷயத்தையெல்லாம் நான் நேசிச்சேன்... 514 00:48:16,063 --> 00:48:17,064 சமமாக. 515 00:48:17,147 --> 00:48:21,944 இரவு இன்னும் வளர்ந்துவரும் போதும் 516 00:48:23,403 --> 00:48:27,783 நான் நிலவை பார்த்திருப்பேன் 517 00:48:28,534 --> 00:48:33,372 ஆனால் நான் உன்னை பார்த்திருப்பேன் 518 00:48:40,546 --> 00:48:47,386 நான் உன்னை பார்த்திருப்பேன் 519 00:48:49,012 --> 00:48:55,018 ஒவ்வொரு அழகான கோடை நாளிலும் 520 00:48:57,104 --> 00:49:03,360 பிரகாசமானவற்றிலும், மகிழ்ச்சியாக இருக்கும் அனைத்திலும் 521 00:49:05,112 --> 00:49:11,243 நான் எப்போதுமே உன்னைப் பற்றி அப்படிதான் நினைப்பேன் 522 00:49:12,327 --> 00:49:15,581 நான் உன்னை அடையாளம் காணுவேன்… 523 00:49:16,290 --> 00:49:20,127 காலையின் இளம் சூரிய ஒளியிலும் 524 00:49:21,420 --> 00:49:27,342 இரவு இன்னும் வளர்ந்துவரும் போதும் 525 00:49:28,427 --> 00:49:33,390 நான் நிலவை பார்த்திருப்பேன் 526 00:49:34,725 --> 00:49:41,732 ஆனால் நான் உன்னை பார்த்திருப்பேன் 527 00:49:47,696 --> 00:49:49,698 தமிழாக்கம் அகிலா குமார்