1 00:00:02,294 --> 00:00:03,754 இதற்குப் பின், என் நினைவுகளை அணுகுவதற்கான 2 00:00:03,836 --> 00:00:08,132 அனுமதியை, இடத்தின் வேறுபாடே முடிவு செய்ய நான் சம்மதம் தெரிவிக்கிறேன். 3 00:00:09,218 --> 00:00:11,720 நான் லுமனின் அடிதளத்திலுள்ள துண்டிக்கப்பட்ட தளத்தில் இருக்கும் வரையில், 4 00:00:11,803 --> 00:00:14,848 என் வெளிப்புற நினைவுகளை என்னால் இங்கு நினைவு கொள்ள முடியாது, அதே போல், என் பணியிட 5 00:00:14,932 --> 00:00:17,351 நினைவுகளையும் நான் மேலே ஏறிய பின் நினைவு கொள்ள முடியாது. 6 00:00:19,728 --> 00:00:22,898 இந்த மாற்றம் பூரணமான ஒன்று, 7 00:00:22,981 --> 00:00:25,526 மற்றும் பழைய நிலைக்கு மீண்டும் மாற முடியாத ஒன்று என்பதையும் அறிவேன். 8 00:00:27,569 --> 00:00:29,112 நான் இந்த அறிக்கையை தன்னிச்சையாக பதிவு செய்கிறேன். 9 00:00:30,656 --> 00:00:34,117 சரி, அவ்வளவு தான். 10 00:00:37,204 --> 00:00:38,205 தயவுசெய்து என்னுடன் வாருங்கள். 11 00:00:44,920 --> 00:00:48,257 இன்னும் கொஞ்ச நேரத்துல, துண்டிக்கப்பட்ட தளத்துல உங்க பணியிட பிரமுகம் விழித்து கொள்ளும். 12 00:00:48,340 --> 00:00:51,593 ஆனால் இன்று மாலை, லிஃப்டி பேக் அப்புல, அடுத்த முறை 13 00:00:51,677 --> 00:00:53,136 நீங்க நீங்களாகவே உணர்வீர்கள். 14 00:00:53,220 --> 00:00:54,221 சரி. 15 00:00:54,763 --> 00:00:58,267 மயக்கம் வந்தா பிடிச்சுக்க, இடுப்பளவுலே, லிஃப்டுலே ஒரு கைபிடி கூட இருக்கு. 16 00:00:58,350 --> 00:00:59,768 அட, நல்லதுப்பா. 17 00:01:02,437 --> 00:01:04,815 அவர் முகத்துல சூரிய ஒளி விழுவதைப் பார்க்க நல்லாயிருக்கும். 18 00:01:06,483 --> 00:01:09,361 தினமும் காலையிலே மூணு முட்டைகளை பச்சையா உடைச்சு பாலோட குடிப்பார், தெரியுமா? 19 00:01:09,444 --> 00:01:10,445 கேட்டிருக்கேன். 20 00:01:10,529 --> 00:01:12,114 அவருக்கு பிடித்த உணவு. 21 00:01:12,990 --> 00:01:14,533 உங்களை இங்கே தயாராக்குவோம். 22 00:01:15,576 --> 00:01:17,160 - காலை வணக்கம், லாரன்ஸ். - காலை வணக்கம். 23 00:01:43,854 --> 00:01:45,189 வலிக்காதுன்னு சொல்லறாங்க. 24 00:01:46,190 --> 00:01:47,733 கீட்டாமின் 25 00:01:50,068 --> 00:01:51,403 அப்படியே இளைப்பாறுங்க. 26 00:02:07,669 --> 00:02:09,378 கொஞ்சம் அதிர்வுகள் இருக்கும், இப்போ. 27 00:02:24,269 --> 00:02:26,271 லுமன் 28 00:02:26,355 --> 00:02:28,565 லுமன் துண்டிப்பு மைக்ரோசிப் தொழில்நுட்பம் 29 00:02:47,501 --> 00:02:50,003 இது முடிந்த பின் எப்படி நடந்ததுன்னு சொல்ல நான் மேலே இருப்பேன். 30 00:02:51,964 --> 00:02:53,757 நான் பார்க்க அச்சுறுத்தலாக இருந்தா மன்னிச்சுடுங்க. 31 00:02:55,509 --> 00:02:58,428 கவலை வேண்டாம். நான் உங்களை சந்திக்க மிக உற்சாகமாக இருக்கிறேன். 32 00:03:40,721 --> 00:03:41,805 ஹே, ஹெல்லி. 33 00:03:42,931 --> 00:03:43,932 என்ன நடக்குது? 34 00:03:44,016 --> 00:03:45,142 உங்கள பார்த்ததுல சந்தோஷம். 35 00:03:46,310 --> 00:03:48,103 உங்களுடைய சீரமைத்தல் ரொம்ப நல்லா போச்சு. 36 00:03:51,231 --> 00:03:52,232 நான் எங்க இருக்கேன்? 37 00:03:52,733 --> 00:03:57,404 சரி, சில சமயம், துண்டித்த இடத்துக்கு தக்கபடி பொருந்த, நாங்கள் புதிதாக சேர்ந்தவர்களுக்கு 38 00:03:57,487 --> 00:03:59,698 அந்த மாற்றத்தை அவங்களே உணர்வதுக்காக இங்கே ஒரு 39 00:03:59,781 --> 00:04:01,658 படிக்கட்டுக்கு கூட்டிட்டு வந்து உதவுவோம். 40 00:04:01,742 --> 00:04:03,619 அட, வேண்டாம். நான் கிளம்ப முயற்சி செய்யறேனே? 41 00:04:03,702 --> 00:04:04,912 இல்ல, இல்ல. 42 00:04:04,995 --> 00:04:06,455 இதெல்லாம் இந்த செயல்முறையில வருது. 43 00:04:06,538 --> 00:04:08,957 நீங்க திரும்பி நேர உள்ளே போனா, அதோட முடிஞ்சு போயிடும். 44 00:04:13,837 --> 00:04:14,838 அட, இங்க பாரு. 45 00:04:17,757 --> 00:04:20,427 - என்ன எழவு அது? - பரவாயில்லை. 46 00:04:21,261 --> 00:04:22,846 பிரச்சினையில்லை. 47 00:04:22,930 --> 00:04:24,640 இன்னொரு முறை முயற்சி செய்யறீங்களா? 48 00:04:24,723 --> 00:04:26,141 இன்னும் கொஞ்சம் உற்சாகத்தோட? 49 00:04:31,480 --> 00:04:32,814 ஹை. 50 00:04:32,898 --> 00:04:33,982 நான் படிகட்டுல இருக்கேன். 51 00:04:35,234 --> 00:04:36,777 பரவாயில்ல, போயிகிட்டிருக்கு. 52 00:04:38,028 --> 00:04:39,321 இல்ல, அவங்க... 53 00:04:39,404 --> 00:04:40,405 ச்சே! 54 00:04:41,907 --> 00:04:42,991 இல்ல, நான் திரும்ப கூப்பிடறேன். 55 00:04:45,244 --> 00:04:46,245 அடடா. 56 00:04:49,081 --> 00:04:50,415 நீங்க ரொம்ப மூக்கை நுழைக்கிறீங்க. 57 00:04:51,166 --> 00:04:52,501 எனக்கு அங்க உள்ள இருக்கப் பிடிக்கலை, இல்ல? 58 00:04:52,584 --> 00:04:53,794 பிடிக்க பழகிட்டு இருக்கீங்க. 59 00:04:54,920 --> 00:04:58,882 ஹே. நீங்க இங்க வரப் போறீங்கன்னு கேட்டப்போ, அது ஒரு அற்புதமா தோணுச்சு. 60 00:04:59,550 --> 00:05:01,593 நீங்க செய்வது மிக ஆச்சரியமான ஒண்ணு. 61 00:05:24,283 --> 00:05:25,367 ஹே, நெடுநாள் தோழியே! 62 00:05:25,868 --> 00:05:27,160 ஒரு நாள் ஆச்சு. 63 00:07:01,296 --> 00:07:04,383 லுமன் சீனியர் சுத்திகரிப்பாளர் காலை வேலைப் பட்டியல் 64 00:07:04,466 --> 00:07:06,176 கழிப்பறையில் இருக்கும் சோப் டப்பாவை மீண்டும் நிரப்புவது. 65 00:07:06,260 --> 00:07:08,762 கியர் ஈகன் சித்திரத்தை கவனிப்பது. தன்னாய்வு: நான் இன்று வழிநடத்த முடியுமா? 66 00:07:11,265 --> 00:07:13,433 லுமன் ரவாண்டாவின் காஃபிப் பொடி 67 00:07:43,964 --> 00:07:45,966 விதிமுறைகளின் கைபுத்தகம் 68 00:07:53,682 --> 00:07:55,684 மார்க் எஸ் - ஆலென்டவுன் 69 00:08:42,231 --> 00:08:43,232 ஹே. 70 00:08:44,232 --> 00:08:45,234 ஹலோ. 71 00:08:45,317 --> 00:08:46,610 எனவே இப்போ நாளை ஆயிடுச்சா? 72 00:08:47,903 --> 00:08:48,946 ஆமாம். 73 00:08:49,029 --> 00:08:50,822 சரி, இன்னிக்கு திங்கட்கிழமை. 74 00:08:51,615 --> 00:08:53,200 - ஒரு வாரயிறுதி போயிடுச்சா? - ஆமாம். 75 00:08:53,283 --> 00:08:54,701 நான் இந்த இடத்தை விட்டு போனது போலவே இல்லை. 76 00:08:54,785 --> 00:08:57,496 ஆம், இங்க இரவுகளும் வாரக்கடைசிகளும் அப்படிதான் போய்விடும். 77 00:08:58,288 --> 00:08:59,289 ஒண்ணும் செய்யாதது போல? 78 00:08:59,373 --> 00:09:00,499 ஆமாம், பழகிடும். 79 00:09:00,582 --> 00:09:03,210 நான் சொல்வது என்னான்னா, நாம தூக்கத்தின் விளைவுகளைப் பத்தி கவனிப்பது நல்லது 80 00:09:03,293 --> 00:09:05,629 ஏன்னா நாம தூக்கத்தை உண்மையில அனுபவிப்பதே இல்லை. 81 00:09:05,712 --> 00:09:09,216 நீங்க சந்தோஷமாகவோ, புத்துணர்ச்சியோடவோ இருக்கலாம். 82 00:09:09,299 --> 00:09:11,885 தோள்பட்டைகளிலே அழுத்தம் குறைவு. உற்சாகமா. 83 00:09:14,221 --> 00:09:15,931 எனவே இப்போ மணி 09:05ஆ? 84 00:09:16,014 --> 00:09:19,268 ஆமாம், வெளியிலே சந்திக்கக்கூடாதுன்னு உள்ள வரும் நேரத்தில இடைவெளி விடுவாங்க. 85 00:09:19,351 --> 00:09:20,686 அது என்னவோ அவ்வளவு முக்கியமாம். 86 00:09:23,313 --> 00:09:24,940 ஆக நாம நண்பர்கள் இல்லன்னு புரிஞ்சுக்கறேன். 87 00:09:26,733 --> 00:09:27,901 இல்லன்னு நினைக்கிறேன். 88 00:09:32,072 --> 00:09:33,657 என் தற்போதய கோப்பின் பெயர் "டம்வாட்டர்"... 89 00:09:33,740 --> 00:09:34,950 லுமன் குடும்பத்துக்கு வரவேற்கிறோம் 90 00:09:35,033 --> 00:09:36,368 ...அது 11 வாரங்களுக்கு முன்னாடி ஆரம்பிச்சது. 91 00:09:36,451 --> 00:09:37,786 "டம்வாட்டர்". ஒரே வார்த்தை. 92 00:09:37,870 --> 00:09:39,413 நான் எதுவும் குறிப்புகள் எடுத்துக்கணுமா? 93 00:09:39,496 --> 00:09:41,832 - தேவையில்லை. - அதுல 96 சதம் நான் சரிப்படுத்திட்டேன், 94 00:09:41,915 --> 00:09:44,585 அப்படீன்னா நான் அஞ்சுல நாலு மட்டம் ஊக்கத் தொகைகளை சாம்பாதிச்சுட்டேன், 95 00:09:44,668 --> 00:09:49,256 நீ இங்க பார்க்கிற விரல் பிடிகள், அழிக்கும் ரப்பர்கள் எல்லாம் சேர்த்து. 96 00:09:49,840 --> 00:09:53,010 100 சதங்கிறது அஞ்சு. அது உனக்கு உன்னுடைய வேடிக்கை படத்தைத் தரும். 97 00:09:53,802 --> 00:09:56,972 இது போல நான் சேர்த்திருக்கிற சொத்தைப் பத்தி எனக்கே சொல்ல கூச்சமா இருக்கு. 98 00:09:57,055 --> 00:09:58,515 - அடடே. - மிகச் சரி. 99 00:09:58,599 --> 00:10:00,976 இது ஒவ்வொண்ணுமா? முடித்த கோப்பு இந்த டப்பாவிலே. 100 00:10:01,685 --> 00:10:03,312 எனவே அது தான் மிக உயர்ந்த பரிசா? 101 00:10:03,395 --> 00:10:04,521 சதவிகிதத்தை வைத்து பார்த்தா, ஆமாம். 102 00:10:04,605 --> 00:10:06,690 ஆனால் நாம மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அடைய வேண்டிய இலக்குகளை அடைந்தால், 103 00:10:06,773 --> 00:10:08,817 நம்மில் ஒருத்தரை காலாண்டின் சுத்திகரிப்பாளருன்னு அறிவிப்பாங்க, 104 00:10:08,901 --> 00:10:11,195 அதோடு ஒரு வாஃபில் பார்ட்டி கிடைக்கும். 105 00:10:11,278 --> 00:10:12,863 என்னது, வாஃபில் பார்ட்டியா? 106 00:10:12,946 --> 00:10:14,364 சரி, ஆபத்துகள் இருக்கு, ஜாக்கிரதை. 107 00:10:14,448 --> 00:10:17,701 இந்த காலாண்டுல அந்த தகுதி கண்டிப்பா எனக்குதான், அதனால, ரொம்ப ஆசைப்படாதே. 108 00:10:20,621 --> 00:10:22,414 மார்க்கோட கிறிஸ்டல் சதுரம் என்னாச்சு? 109 00:10:22,998 --> 00:10:25,417 அது பரிசு கிடையாது, அவனுக்கு சும்மா கொடுத்தாங்க. 110 00:10:25,501 --> 00:10:27,878 ஹெல்லி, உங்க முகப்பை கொஞ்சம் மாத்துங்க? 111 00:10:44,144 --> 00:10:45,479 சரி. 112 00:10:48,065 --> 00:10:49,191 அது... மன்னிக்கணும். 113 00:10:50,150 --> 00:10:52,277 சியானா 114 00:10:56,406 --> 00:10:58,951 மார்க், தடங்கலுக்கு வருந்துகிறேன். நீ ஹெல்லிக்கு பயிற்சி கொடுப்பது தெரியும். 115 00:10:59,034 --> 00:11:02,246 நம்ம மேஜைகளிலிருந்து நீ நம்ம குழுமப் படங்களை எடுத்து வைச்சுட்டன்னு கவனிச்சேன். 116 00:11:02,329 --> 00:11:05,457 ஆமாம். இன்னிக்கு நடக்கப் போற ஹெல்லியோட பார்ட்டியில, நாம புது ஃபோட்டோ எடுக்கலாம். 117 00:11:08,669 --> 00:11:11,880 சரி, இது தான் சியானா கோப்பு. 118 00:11:11,964 --> 00:11:13,799 இப்போ, நீ பார்க்கிற எல்லா டாட்டாவும் 119 00:11:13,882 --> 00:11:17,344 முக்கியமான நாலு வகையில, ஏதாவது ஒரு வகையை சேர்ந்தது தான். 120 00:11:17,427 --> 00:11:19,555 ஒவ்வொரு வரி கோடையும், நாம ஒரு தொகுப்பாக்குவோம், 121 00:11:19,638 --> 00:11:24,184 பின்னர், அஞ்சு டிஜிட்டல் பக்கெட்டுகளிலும் அதையெல்லாம் சரிசமமா வரிசைப்படுத்துவோம். 122 00:11:24,268 --> 00:11:25,269 பார்ட்டி. 123 00:11:25,352 --> 00:11:27,229 முதல்ல அப்படி குத்திப் பாரு. அம்புகளை பயன்படுத்து. 124 00:11:27,855 --> 00:11:31,233 நிச்சயமா அந்த பழைய ஃபோட்டோக்கள் மேஜையில் தான் இருக்கணும்னு நினைக்கிறேன் 125 00:11:31,316 --> 00:11:32,943 புதுசு வரும்வரையாவது. 126 00:11:39,950 --> 00:11:40,951 சரி. 127 00:11:41,535 --> 00:11:43,787 - இதுல நான் எதுவும் புரிஞ்துக்கணுமா? - இல்ல. 128 00:11:43,871 --> 00:11:46,331 இல்ல, எல்லா டாட்டாவும் மேலேருந்து தான் வருது, எல்லாமே கோட் செய்து தான் வரும். 129 00:11:47,416 --> 00:11:48,917 அப்போ நான் எப்படி அதை வகைப்படுத்தறது? 130 00:11:51,003 --> 00:11:52,045 என்ன? 131 00:11:53,505 --> 00:11:58,677 சுத்திகரிப்பாளரின் மனதில் ஒரு உணர்ச்சியைத் தூண்டும் வகையில், ஒவ்வொரு வகை எண்ணும் 132 00:11:58,760 --> 00:12:00,971 அதுல தொகுத்து வழங்கப்பட்டிருக்கு. 133 00:12:02,055 --> 00:12:07,477 எனவே, ம்ம், உதாரணத்துக்கு, வகை 1 எண்கள், பார்த்தவுடனே ஒரு வித உணர்வைக் கொடுக்கும். 134 00:12:07,561 --> 00:12:10,731 அவை சற்று உறுத்தலாக இருக்கும், அச்சுறுத்தும். 135 00:12:10,814 --> 00:12:11,815 பயமா இருக்குமா? 136 00:12:11,899 --> 00:12:13,108 புரியுது. 137 00:12:13,192 --> 00:12:14,943 என் வேலை என்னன்னா இந்த ஸ்பிரோட்ஷாட்டை முழுவதும் பார்த்து 138 00:12:15,027 --> 00:12:16,612 அச்சுறுத்தும் எண்களைத் தேடிப்பிடிக்கணும், இல்லயா? 139 00:12:16,695 --> 00:12:18,697 கேட்க மடத்தனமாக இருக்கு, மார்க்கும் அப்படிதான் சொன்னான். 140 00:12:19,281 --> 00:12:21,950 எண்கள்ள இரத்தக்கரை இருக்குமா? அவை பாடுமா? 141 00:12:22,034 --> 00:12:24,912 அதையெல்லாம் பார்த்தாதான் புரியும், அதோடு அதை அடையாளம் காண நேரம் பிடிக்கும். 142 00:12:24,995 --> 00:12:26,872 ஏய், மார்க். குழுமத்தின் ஃபோட்டோக்கள 143 00:12:26,955 --> 00:12:29,333 மாத்தறதப் பத்தி கைபுத்தகத்தில இருக்கும் விதியை நான் அச்சிட்டு எடுத்துட்டேன். 144 00:12:29,416 --> 00:12:32,544 உன வேலைக்கு நடுவில் நேரம் கிடைக்கிற போது அதைக் கொஞ்சம் பாரு. 145 00:12:32,628 --> 00:12:34,463 - நன்றி. - மன்னிக்கணும். 146 00:12:37,883 --> 00:12:38,967 நான் இங்க மாட்டிக்கிட்டேனோ? 147 00:12:41,178 --> 00:12:42,638 எந்த விதத்தில சொல்லற? 148 00:12:42,721 --> 00:12:46,433 ஒருவேளை எனக்கு இதெல்லாம் பிடிக்கலைன்னா நான் விட்டுட்டு போகணும்னா, அது முடியுமா? 149 00:12:50,145 --> 00:12:51,188 பாரு. 150 00:12:52,523 --> 00:12:53,815 உண்மையிலேயே நீ சந்தோஷமா இல்லைன்னா, 151 00:12:53,899 --> 00:12:58,111 நீ உன் ராஜினாமா கோரிக்கையை, உன் வெளியுலக பிரதியுடன் சேர்த்து, பரிசீலனைக்கு அனுப்பலாம். 152 00:12:58,195 --> 00:13:00,072 சம்மதம் வாங்குவதுக்கெல்லாம் யோகம் வேண்டும். 153 00:13:00,155 --> 00:13:03,867 பெரும்பாலும் அதையெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. மேலும், என்னன்னா... 154 00:13:05,452 --> 00:13:06,453 என்ன? 155 00:13:07,329 --> 00:13:12,167 சரி, உன்னுடைய நிரந்தர பிரதி இங்க லுமன்ல மட்டும் தான் இருப்பதால், 156 00:13:13,001 --> 00:13:15,462 வேலையை ராஜினாமா செய்வதுன்னா, உன் உயிரை நீயே எடுத்துக்கிற மாதிரி தான். 157 00:13:15,546 --> 00:13:17,464 இவ்வளவும் உனக்கு தெரிந்த அளவில். 158 00:13:19,508 --> 00:13:20,968 ஹலோ, சுத்திகரிப்பாளர்களே. 159 00:13:21,635 --> 00:13:23,136 இனிமை. மெலன் பார். 160 00:13:23,220 --> 00:13:24,680 ஹை, திரு. மில்சிக். 161 00:13:24,763 --> 00:13:27,099 ஹெல்லி, உங்கள வரவேற்கிறோம். 162 00:13:27,182 --> 00:13:30,686 அதுக்குள்ள நீங்க எவ்வளவு நல்லா பொருந்தறீங்கன்னு எனக்குப் பார்த்தாலே ஆச்சரியமா இருக்கு. 163 00:13:31,728 --> 00:13:33,397 அந்த அலுவலகம் இப்போதான் முழுமையா இருக்கு. 164 00:13:34,815 --> 00:13:38,527 இப்போ, இந்த பார்ட்டியை தொடங்கலாம். 165 00:13:44,533 --> 00:13:47,870 இப்போ, உங்க அனைவருக்கும் தெரியும், என் பெயர் இர்விங். 166 00:13:47,953 --> 00:13:50,122 நான் இங்க மூணு வருடங்கள் பணி செய்திருக்கேன், 167 00:13:50,205 --> 00:13:55,002 என்னைப் பத்தி சொல்லணும்னா, எனக்கு ஒன்பது லுமன் கொள்கைகளையும் நல்லா தெரியும். 168 00:13:55,085 --> 00:13:57,546 அற்புதம். அதில் எது உங்களுக்கு ரொம்ப பிடித்தது? 169 00:14:00,549 --> 00:14:01,550 ஒன்பதுமே பிடிக்கும். 170 00:14:02,426 --> 00:14:06,680 ஆனால் இன்னிக்கு, நான் "சீயர்"னு சொல்லலாம்னு நினைக்கிறேன். 171 00:14:06,763 --> 00:14:07,764 சிறப்பு. 172 00:14:11,143 --> 00:14:14,229 உம்-ஹூம்! இர்வ், இன்னிக்கு இத நம்பி விழுவதெல்லாம் வேண்டாம். 173 00:14:16,440 --> 00:14:17,441 அப்படியா, சரி. 174 00:14:22,279 --> 00:14:24,156 ஹலோ, ஹெல்லி! 175 00:14:26,158 --> 00:14:28,202 இல்ல. இல்ல. 176 00:14:35,918 --> 00:14:37,878 ஹலோ, நான்தான் ஹெல்லி. 177 00:14:37,961 --> 00:14:39,671 நான் லுமனில் சேர்ந்து, வந்து... 178 00:14:40,672 --> 00:14:41,840 பத்து மணி நேரம் ஆகுது, அதோடு... 179 00:14:44,426 --> 00:14:46,553 என்னை மன்னிக்கணும், அதுக்கு மேலே என்னைப் பத்தி எதுவும் தெரியாது. 180 00:14:47,554 --> 00:14:48,847 அட, நிச்சயமா உனக்குத் தெரியும், ஹெல்லி. 181 00:14:50,265 --> 00:14:51,308 உண்மையா தெரியாது. 182 00:14:52,684 --> 00:14:53,894 நேற்று இரவு வீட்டுக்குப் போனேன்னு நினைக்கிறேன், 183 00:14:53,977 --> 00:14:56,063 ஆனால வீடுங்கிறது, தனி வீடா, அல்லது அபார்ட்மெண்டான்னு தெரியாது, 184 00:14:56,146 --> 00:14:57,231 அல்லது எனக்கு குடும்பம் இருக்கான்னோ... 185 00:14:57,314 --> 00:14:59,983 ஒரு படகைப் போல, என்னுடைய வெளிப்புற பிரதி வாழ்ந்துகிட்டிருக்கான்னு நினைக்கிறேன். 186 00:15:02,110 --> 00:15:03,612 மன்னிக்கணும், வெளிப்புற பிரதிகள்... 187 00:15:03,695 --> 00:15:06,490 நாமளே தான், இங்கிருந்து வெளியே போன பின். 188 00:15:06,573 --> 00:15:08,784 நீ நேற்று வீடியோவிலே பார்த்தாயே. 189 00:15:08,867 --> 00:15:12,120 ஆமாம். எனக்கு சில விஷயங்களை அவகிட்ட சொல்லணும். நான் பதிவு செஞ்சு அனுப்பலாமா? 190 00:15:14,248 --> 00:15:16,917 என்னன்னா இங்க அந்த இரண்டு பிரதிகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பு 191 00:15:17,000 --> 00:15:18,377 ரொம்பவே துண்டிச்சிருக்கு. 192 00:15:18,877 --> 00:15:20,462 ஆகவே நான் ஒரு சின்ன சீட்டு எழுதினாலோ? 193 00:15:20,546 --> 00:15:24,591 நல்லவேளையா, லிஃப்டுகள்ள "கோட் டிடெக்டர்"களை பொருத்தி வைச்சிருக்காங்க. 194 00:15:25,300 --> 00:15:26,969 அதனால தகவல்களை அனுப்ப முடியாது. 195 00:15:27,052 --> 00:15:30,472 ஆம்... அவை உலோக டிடெக்டர்களைப் போலதான், ஆனால் எழுதப்பட்ட சின்னங்களுக்கு. 196 00:15:30,556 --> 00:15:31,807 அது லுமனின் சொந்த கண்டுபிடிப்பாம். 197 00:15:31,890 --> 00:15:32,975 மிகவும் சரி. 198 00:15:33,058 --> 00:15:34,893 கண்டிப்பா. சரி, இப்படி செய்தாலோ, நான்... 199 00:15:34,977 --> 00:15:37,688 இங்கதான் நீங்க விஷயத்தை சரியா புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன், ஹெல்லி. 200 00:15:38,856 --> 00:15:39,898 பந்தை நான் போடலாமா? 201 00:15:42,776 --> 00:15:44,027 நண்பர்களே, இவங்க ஹெல்லி. 202 00:15:44,111 --> 00:15:47,447 அவங்களுக்கு 30 வயசாச்சு, அவங்களுக்கு பாதாம் பருப்பு ஒத்துக்காது, பலவீன பல் இனாமல்கள். 203 00:15:48,198 --> 00:15:51,243 5 அடி 6 அங்குலம் இருக்கும் இவங்கதான் இந்த அலுவலகத்துல நான்காவது நெட்டையான பெண், 204 00:15:51,326 --> 00:15:54,496 தோள்-பட்டை வரை உள்ளது அவங்களுடைய முடி. 205 00:15:56,123 --> 00:16:00,419 உங்க அனைவரோடும் பார்க்கும் போது, குடும்பத்தோடு இருக்காங்கன்னு தான் நினைக்கிறேன். 206 00:16:06,341 --> 00:16:09,094 அட, பேஷ். புரிஞ்சுக்க இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. 207 00:16:09,178 --> 00:16:12,514 ஆகவே, நான் மார்க் என்று மட்டும் சொல்லிக்கிறேன். 208 00:16:12,598 --> 00:16:18,312 லுமனுக்கு வந்து கிட்டதட்ட இரண்டு வருஷமாகுது, எனக்கு இந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும். 209 00:16:20,105 --> 00:16:23,567 நல்ல முயற்சி, தோழா, ஆனால் அதையே தான் போன முறையும் சொன்ன. 210 00:16:24,902 --> 00:16:26,361 சரியா போச்சு. 211 00:16:30,199 --> 00:16:31,200 சரி, நான்... 212 00:16:36,788 --> 00:16:40,334 நான் இன்று காலை ஒரு சடங்கை முறித்தேன். 213 00:16:43,921 --> 00:16:46,924 நான் பழைய ஃபோட்டோக்களை சுத்தம் செய்தேன், அதுவும் பீட்டியுடன் இருந்ததையெல்லாம், 214 00:16:47,007 --> 00:16:48,550 அதோடு அது வந்து... 215 00:16:49,843 --> 00:16:52,054 என்னை சோகத்துல தள்ளிவிட்டது. 216 00:16:53,639 --> 00:16:55,265 மேலும், நான், 217 00:16:56,225 --> 00:17:00,103 அந்த எம்டிஆரை அவன் நடத்தியதுப் போல என்னால நடத்த முடியாதுன்னு நினைக்கிறேன். 218 00:17:00,187 --> 00:17:02,231 எனக்கு புரியுது. எனக்கும் அது போல சில கவலைகள் உண்டு. 219 00:17:03,565 --> 00:17:04,775 ஆகவே நான்... 220 00:17:05,776 --> 00:17:08,862 அதையெல்லாம் அந்த சதுரத்திலிருந்து எடுத்து மேலே ஸ்டோரேஜ் அலமாரியில் வைச்சேன், 221 00:17:08,945 --> 00:17:11,156 அதை நாம செய்யக்கூடாது தான். 222 00:17:13,534 --> 00:17:15,702 எனக்கு நினைவிருக்கு. நான் அதை நிராகரித்தேன். 223 00:17:19,455 --> 00:17:21,124 என்னிடம் சொன்னதுக்கு நன்றி, மார்க். 224 00:17:22,667 --> 00:17:25,253 நீ அதை எடுத்துகிட்ட விதம் ரொம்ப நல்லாயிருக்கு. 225 00:17:25,337 --> 00:17:29,383 ஆனால், எனக்கு என்ன புரியலைன்னா, உனக்கு பீட்டி மேலே இவ்வளவு உணர்ச்சி பெருக்கு இருந்தாலும், 226 00:17:29,466 --> 00:17:32,553 கரோல் டியிடம் அது போல இல்லையே. 227 00:17:33,512 --> 00:17:36,557 ஆனால் கரோல் டி போகப் போறாங்கன்னு நமக்கு முன்னாடியே தெரியும். 228 00:17:36,640 --> 00:17:38,600 அவங்க வெளிபுற பிரதி கூட ஒரு வீடியோவிலே நன்றின்னு சொன்னாங்களே. 229 00:17:39,560 --> 00:17:41,728 பீட்டி திடீருன்னு போயிட்டான். 230 00:17:43,105 --> 00:17:45,107 அதோடு, நான்... எனக்குத் தெரியலை 231 00:17:45,190 --> 00:17:51,488 அவன் ஒரு புது வேலையில சேர்ந்திட்டானா அல்லது பீச்சுல குடிச்சுட்டு விழுந்தானா, இறந்துட்டானா... 232 00:17:51,572 --> 00:17:53,031 தயவுசெய்து, அதோட நிறுத்து. 233 00:18:02,916 --> 00:18:05,043 இந்த இடத்துக்கு வெளியில தான் சாவுங்கறது எல்லாம் நடக்கும்னு நாம ஞாபகப்படுத்திக்க 234 00:18:05,127 --> 00:18:08,255 இது சரியான நேரம்னு நினைக்கிறேன். 235 00:18:09,715 --> 00:18:10,716 இங்க நடக்காது. 236 00:18:12,134 --> 00:18:15,179 லுமனில் இருக்கும்வரை, வாழ்க்கையில் அப்படியெல்லாம் நடக்காம பாதுகாப்பு உண்டு. 237 00:18:16,305 --> 00:18:21,977 அதனால, அதுக்காக நீங்க நல்ல நன்றிக்கடனோடு இருப்பது தான் தகுந்த வகையான பதிலுன்னு தோணுது. 238 00:18:30,110 --> 00:18:33,614 இதுக்கு மேலே மெலனுக்கு சுவை கூடாதுன்னும் நினைக்கிறேன். 239 00:19:08,732 --> 00:19:10,400 அட, உங்க ஆட்டத்தை கலைச்சதுக்கு மன்னிக்கணும். 240 00:19:11,443 --> 00:19:15,280 ஏற்கனவே மோசம்னு நினைச்சேன், ஆனால், ஆமாம், நீ இன்னும் மோசமா ஆக்கிட்ட. 241 00:19:18,492 --> 00:19:20,786 ஆக பீட்டி நல்லாயிருக்காரான்னு எப்படி கண்டுபிடிக்கப் போற? 242 00:19:20,869 --> 00:19:23,372 அதுவா, மில்சிக் தான் தெளிவா சொல்லிட்டாரே. 243 00:19:24,289 --> 00:19:26,041 நம்மள மேற்பார்வை செய்யறவர் நிறுத்துன்னு சொல்லிட்டதனால, நீ உன் உற்ற நண்பனைப் 244 00:19:26,124 --> 00:19:27,918 பத்தி கேட்கறதையே விட்டுவிடுவாயா? 245 00:19:30,045 --> 00:19:32,214 மில்சிக், நல்ல மனிதர் தான். 246 00:19:32,297 --> 00:19:35,175 அவர் ஏதாவது ஒண்ணை சொன்னா, அதை கேட்கறது தான் நல்லது. 247 00:19:35,259 --> 00:19:38,095 - எனக்கு கவலையில்ல. - ஏன்னா எப்போதுமே நல்லவரா இருக்க முடியாது. 248 00:19:38,720 --> 00:19:40,097 சரி, சுத்திகரிப்பாளர்களே! 249 00:19:40,180 --> 00:19:43,350 நம்ம வயிற்றுல உப்புஸம் வருவதுக்கு முன்னாடி நாம இந்த குழுமத்தின் ஃபோட்டோவை எடுப்போம். 250 00:19:55,445 --> 00:19:56,488 கடைசியாக. 251 00:19:59,324 --> 00:20:04,329 சரி. நல்ல பெரிய புன்னகை. ஞாபகமிருக்கட்டும், நீங்க இதை தினமும் பார்த்துக்கிட்டே இருப்பீங்க. 252 00:20:06,164 --> 00:20:07,624 "நன்றிக் கடன்" சொல்லுங்க. 253 00:20:08,333 --> 00:20:09,585 நன்றிக் கடன்! 254 00:20:12,754 --> 00:20:13,881 "சீயர்" சொல்லுங்க. 255 00:20:14,423 --> 00:20:15,883 சீயர்! 256 00:20:20,262 --> 00:20:22,181 ஹெல்லி? என்ன செய்ற? 257 00:20:22,264 --> 00:20:26,143 நான் இனிமே இங்க வேலை செய்ய முடியாதுன்னு தோணுது. மன்னிக்கவும். 258 00:20:26,226 --> 00:20:27,394 நீ என்ன சொல்லற? 259 00:20:27,978 --> 00:20:28,937 நான் ராஜினாமா செய்கிறேன். 260 00:20:29,021 --> 00:20:30,731 எனக்கு இந்த கோப்பை வகைப் படுத்தும் வேலையெல்லாம் செய்ய பிடிக்கலை 261 00:20:30,814 --> 00:20:33,150 அல்லது, சூரியனை இனி பார்க்கமுடியாது அல்லது நண்பர்கள் மறைந்த போவார்களுங்கறதை எல்லாம். 262 00:20:33,233 --> 00:20:35,694 - எனக்கு இதெல்லாம் துளியும் பிடிக்கலை. - கோட் டிடெக்டர்கள் இருக்குன்னு சொன்னோமே. 263 00:20:35,777 --> 00:20:39,489 உனக்குத் தெரியுமா? நீ முயற்சி செய்திருக்காயா? ஏன்னா, வெளிப்படையாகவே, அது பொய்யாக் தோணுது. 264 00:20:47,581 --> 00:20:48,582 ஹெல்லி! 265 00:20:52,127 --> 00:20:53,253 ஹெல்லி! 266 00:21:04,890 --> 00:21:07,142 தயவுசெய்து, உனக்குத் தெரியாதா... 267 00:21:09,061 --> 00:21:10,646 கடவுளே. இங்க வா. 268 00:21:20,989 --> 00:21:23,116 ச்சே. திரு. கிரேனர்? 269 00:21:26,703 --> 00:21:27,704 வெளியே வா. 270 00:21:33,627 --> 00:21:35,045 என்ன இருக்கு இங்க? 271 00:21:38,173 --> 00:21:39,675 நீ என்கூட வருவது தான் நல்லது. 272 00:21:39,758 --> 00:21:40,843 திரு. கிரேனர். 273 00:21:43,554 --> 00:21:47,766 அட. தொலைஞ்சு போன என் பயிற்சி மாணவியை நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க. 274 00:21:48,892 --> 00:21:50,936 எப்போதும் போலவே, உங்கள் உதவிக்கு நன்றி, சார். 275 00:21:53,981 --> 00:21:54,982 அந்த நோட். 276 00:21:55,607 --> 00:21:59,403 ஆகவே, இது ரொம்ப சங்கடமா இருக்கு, ஆனால், முதல் முறையா பயிற்சி தருகிறேன், 277 00:21:59,486 --> 00:22:03,699 ஹெல்லிகிட்ட டாட்டா-கடத்தல் விதிகளைச் சொல்ல மறந்து விட்டேன் போலயிருக்கு. 278 00:22:05,158 --> 00:22:06,702 அட, மறந்துட்டேன். இது ஹெல்லி. 279 00:22:06,785 --> 00:22:07,786 ஹெல்லி, திரு. கிரேனர். 280 00:22:08,996 --> 00:22:09,997 ஆமாம். 281 00:22:12,165 --> 00:22:14,668 ஆம், ஆகவே ஹெல்லி அந்த கோட் டிடெக்டர்களை அலறச் செய்தது, 282 00:22:14,751 --> 00:22:19,298 அந்த தவறு, அதுக்கு காரணம் நான்தான், நான் மன்னிப்பு கேட்கிறேன், சார். 283 00:22:19,798 --> 00:22:20,799 ஆவலுடன். 284 00:22:22,593 --> 00:22:24,303 மார்க் எஸ், பெரிய டிபார்ட்மெண்ட் தலையா, இப்போ? 285 00:22:24,970 --> 00:22:25,971 வந்து... 286 00:22:27,556 --> 00:22:30,517 உன் தவறு தானே. அப்போ, வா, போகலாம். 287 00:23:19,441 --> 00:23:21,777 பிரேக் அறை 288 00:23:46,635 --> 00:23:47,886 மார்க். 289 00:23:51,056 --> 00:23:52,933 ஆக நீங்க ஒரு டௌலாவா? 290 00:23:53,016 --> 00:23:55,352 ஒரு பிரசவம் பார்க்கும் பெண், உண்மையிலே. 291 00:23:57,688 --> 00:24:01,525 எவ்வளவு பிரசவம் பார்த்திருப்பீங்க, இல்ல உதவியிருப்பீங்க? 292 00:24:05,404 --> 00:24:06,822 300க்கும் மேலே? 293 00:24:07,447 --> 00:24:09,199 பெரும்பாலும் மோன்டானாவிலே தான். 294 00:24:09,283 --> 00:24:11,743 - அட. அது ரொம்ப நல்லது. - ஆமாம். 295 00:24:11,827 --> 00:24:14,162 அது பெரிய எண்ணிக்கை. 296 00:24:14,246 --> 00:24:17,749 ஆமாம். எங்களுக்கு, ஒரு நாளைக்கு இரண்டு பிரசவ கேஸுகள் வரும். 297 00:24:18,876 --> 00:24:19,918 அன்னிக்கு நிலையை பொருத்து. 298 00:24:30,012 --> 00:24:32,723 ஆக, அப்படீன்னா, ஒரு வாரத்துல பத்தா? 299 00:24:32,806 --> 00:24:34,725 ஒரு வாரத்துல அஞ்சு வேலை நாளுன்னா, அல்லது... 300 00:24:34,808 --> 00:24:36,435 - ஆமாம், கிட்டதட்ட. - ஆம். சரி. 301 00:24:37,436 --> 00:24:41,106 - உங்க சகோதரிக்காக என்னை விசாரிக்கிறீங்களா? - அட, இல்லயில்ல. நீங்க நல்லதான் செய்வீங்க. 302 00:24:41,190 --> 00:24:42,733 - ஆம், நான் சும்மாதான் சொன்னேன். - தெரியும். 303 00:24:52,326 --> 00:24:53,410 நன்றி. 304 00:24:53,493 --> 00:24:55,996 ஆக, லுமனா? 305 00:24:57,122 --> 00:24:58,957 - ஆமாம். - இந்த ஊர்ல பாதி பேரைப் போல. 306 00:24:59,791 --> 00:25:01,835 அதோடு என்னோட ஒரு பாதியும். அது ஜோக்கு. 307 00:25:02,961 --> 00:25:03,962 வேடிக்கைதான். 308 00:25:04,046 --> 00:25:09,885 ஆம். நான் அந்த ஆர்கைவ்ஸ் பிரிவுல இருக்கேன், ஒரு வகை நிறுவனங்களின் வரலாற்று ஆசிரியன் போல. 309 00:25:10,802 --> 00:25:14,181 அதனால நிறைய ரகசிய விஷயங்கள், அதனால, அந்... 310 00:25:16,892 --> 00:25:18,310 ஆகவே உங்களுக்குத் தெரியாதா... 311 00:25:19,770 --> 00:25:23,148 நீங்க யாரோட வேலை செய்யறீங்க, என்ன ஏதுன்னு, அல்லது... எதுவுமே? 312 00:25:23,232 --> 00:25:24,942 ஆமாம், அது தானே விஷயமே. 313 00:25:25,025 --> 00:25:27,319 - ஒரு சீட்டை எங்காவது இடுக்கிக்கொண்டாலோ? - சீட்டை இடுக்கிக்கொண்டு போக முடியாது. 314 00:25:27,903 --> 00:25:28,946 ஆகவே... 315 00:25:30,030 --> 00:25:31,907 - உங்களுக்குத் தெரியாமலேயே லுமனில் ஒரு... - நன்றி. 316 00:25:31,990 --> 00:25:32,991 ...காதலி இருக்கலாம். 317 00:25:33,075 --> 00:25:35,702 அதோடு நீங்க இங்க யாரையும் சந்திச்சீங்கன்னா, அங்க உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. 318 00:25:36,286 --> 00:25:38,163 அதாவது, நீங்க திருமணமாகி உங்களுக்கு குழந்தைகள் கூட இருக்கலாம், 319 00:25:38,247 --> 00:25:40,791 ஆனாலும் தினமும் எட்டு மணி நேரம் அவங்க இருக்காங்கன்னு கூட உங்களுக்கு மறந்துவிடும், 320 00:25:40,874 --> 00:25:42,251 வாழ்நாள் முழுவதும். 321 00:25:42,835 --> 00:25:44,336 அது உங்களுக்கு உறுத்தலா இல்ல? 322 00:25:47,631 --> 00:25:50,384 சிலருக்கு, அது தான் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். 323 00:25:55,305 --> 00:25:59,560 எனவே, நீங்கதான் இந்த ஊர் ஆளு, சாதாரணமா இந்த வெப்பம் தான் இருக்குமா? 324 00:25:59,643 --> 00:26:01,603 சொல்லப்போனால், நான், கேன்ஸிலிருந்து வர்றேன். 325 00:26:01,687 --> 00:26:04,022 நீதான் சொல்லணும். 326 00:26:04,106 --> 00:26:08,318 அந்த ஏரியெல்லாம் இருப்பதால, மின்னிசோட்டாவிலே பயங்கர குளிராக இருக்குமில்ல? 327 00:26:08,402 --> 00:26:10,737 ஆமாம். என் ஊரான மோன்டானாவிலிருந்து ஒரு முறை அங்கு போன போது, 328 00:26:10,821 --> 00:26:14,908 மின்னிசோட்டாவிலே கடும் குளிராக தான் இருந்தது. 329 00:26:15,868 --> 00:26:17,035 ஆக அவை இரண்டும் இரண்டு இடங்கள். 330 00:26:18,120 --> 00:26:19,246 உம்-ஆம். 331 00:26:20,414 --> 00:26:22,165 ஆக நீங்க லுமன் கொடுக்கும் வீட்டிலே தான் இருக்கீங்களா? 332 00:26:23,500 --> 00:26:25,669 அது என்னவோ சாதாரண டார்மெட்டரி மாதிரி இல்ல சொல்றீங்க. 333 00:26:26,420 --> 00:26:28,589 - இல்ல, அப்படி இல்ல, நான் சொல்ல வந்தது... - நான் இருப்பது பேர்ட் க்ரீக்குல. 334 00:26:28,672 --> 00:26:33,343 ஆமாம், அதெல்லாம் நான் வேலை செய்யும் நிறுவனத்தினால குறைந்த விலை கொடுக்கப்பட்டது. 335 00:26:33,427 --> 00:26:35,721 மன்னிக்கணும், குழந்தைகளின் அறிவு ஆரோக்கியத்திற்காக ஒரு நிமிடம் ஒதுக்குறீங்களா? 336 00:26:35,804 --> 00:26:37,389 மற்றும் பணியிடத்தில் செய்யப்படும் சட்டப்பூர்வ துண்டப்பு பற்றி பேச? 337 00:26:38,974 --> 00:26:41,602 - அட நல்லாயிருக்கு. டபிள்யூஎம்சி தான் அப்படியே. - யாரு? 338 00:26:41,685 --> 00:26:44,313 பல துண்டிக்கப்பட்ட ஊழியர்கள், வாழ்நாளில் சூரிய ஒளியை பார்ப்பதே இல்லை. 339 00:26:44,396 --> 00:26:46,690 ஹோல் மைண்டு கலெக்டிவ். அவங்க சிறப்பா வேலை செய்யறாங்க. 340 00:26:46,773 --> 00:26:49,443 மன்னிக்கணும், குழந்தைகளின் அறிவு ஆரோக்கியத்திற்காக ஒரு நிமிடம் ஒதுக்குறீங்களா? 341 00:26:49,526 --> 00:26:50,527 இல்ல, பரவாயில்ல. 342 00:26:50,611 --> 00:26:52,487 உங்களால குழந்தைகளின் அறிவு ஆரோக்கியத்திற்காக ஒரு நிமிடம் ஒதுக்க முடியுமா? 343 00:26:52,571 --> 00:26:53,447 - முடியுமே. - நல்லது! 344 00:26:53,530 --> 00:26:55,240 லுமனைப் போல மிகப் பெரிய நிறுவனங்கள் 345 00:26:55,324 --> 00:26:58,076 நம்ம மாவட்டத்தில தொடர்ந்து சட்டப்பூர்வ துண்டிப்பை வற்புறுத்துவதை 346 00:26:58,160 --> 00:26:59,411 தடுக்க நாங்க வோட்டு சேகரிக்கிறோம். 347 00:26:59,494 --> 00:27:00,871 அதை இப்போது வற்புறுத்தறாங்களா? 348 00:27:00,954 --> 00:27:03,749 அதை தான் அவங்க வேணும்னு கேட்குறாங்க. ஜேம் ஈகன் குழந்தைகளின் மீது துண்டிப்பை செய்ய... 349 00:27:03,832 --> 00:27:07,085 சரி, தாங்களே முன்வந்து அந்த சுய-காயத்தை ஏற்படுத்திக்கிறவங்களைப் பத்தி என்ன சொல்றீங்க? 350 00:27:07,169 --> 00:27:09,671 என்னன்னா, சிலருக்கு அவங்க பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு 351 00:27:09,755 --> 00:27:11,507 தெரியாத அளவுக்கு, மாய வலையில் விழுந்திருக்காங்க. 352 00:27:11,590 --> 00:27:14,176 நீங்க துண்டிக்கப்பட்டிறுந்தால், நீங்க 353 00:27:14,259 --> 00:27:17,346 இரு வகை நரகங்களை அனுபவிப்பீங்கன்னு சொல்றாங்களே. உண்மையா? 354 00:27:17,429 --> 00:27:19,848 அட பாருப்பா, உனக்கு கட்டாய வேலையின் லாபம் வேண்டுமென்றால், அது உன்னை... 355 00:27:19,932 --> 00:27:22,142 - ஏய், நண்பா. கட்டாய வேலையா? - ...பொறுத்தது தானே. 356 00:27:22,226 --> 00:27:23,268 உண்மையாவா சொல்ற? 357 00:27:23,352 --> 00:27:24,561 - ஏய்! - ஆமாம். 358 00:27:24,645 --> 00:27:25,938 - வற்புறுத்தி வேலை செய்ய வைப்பாங்களா? சரி. - உண்மையா. 359 00:27:26,021 --> 00:27:28,482 அதனால, அவங்களால, சுயமா அடைப்பட்டு இருக்க முடியுமா? 360 00:27:28,565 --> 00:27:30,067 நீங்க இப்போ பாதிக்கப்பட்டிருக்கீங்களா? 361 00:27:30,150 --> 00:27:34,363 இல்ல, நிஜமா, உங்க முன்னாள் பிரதி இங்க நடந்து வந்து 362 00:27:34,446 --> 00:27:36,907 இங்க அனைவருக்கும் ஒரு தொல்லையா இருக்க ஆசைப்பட்டது. 363 00:27:36,990 --> 00:27:39,785 துண்டிப்புங்குறது அடிமைத்தனம், முட்டாளே. 364 00:27:40,786 --> 00:27:42,621 அட, அட, நல்ல வார்த்தையை பயன்படுத்தறீங்களே... 365 00:27:42,704 --> 00:27:44,122 உனக்கு... உனக்கு என்ன வயதாகிறது? பன்னிரண்டு இருக்குமா? 366 00:27:44,206 --> 00:27:47,084 உனக்கு பன்னிரண்டு வயசாச்சா? நீ உயர்நிலை பள்ளிக்காவது போயிருக்கியா? 367 00:27:49,753 --> 00:27:51,255 சரி. பாரு. 368 00:28:21,952 --> 00:28:22,953 திருமதி. செல்விக். 369 00:28:23,453 --> 00:28:24,746 அமைதிக் கொடி. 370 00:28:25,789 --> 00:28:26,790 நாம சண்டைப் போடறோமா என்ன? 371 00:28:26,874 --> 00:28:30,002 நான் அந்த நாசமாப் போன குப்பைத் தொட்டிகளைப் பத்தி யோசிச்சேன். 372 00:28:30,961 --> 00:28:35,382 அட, அது பரவாயில்ல, இதெல்லாம் தேவையில்லை, ஆனாம், உங்களுக்கு ரொம்ப அன்பு. நன்றி. 373 00:28:38,760 --> 00:28:41,221 நீங்க உள்ள வரலாமே? நான் பால் தருகிறேன். 374 00:28:41,930 --> 00:28:43,682 - வரலாமே, நன்றி! - ஆமாம். 375 00:28:46,018 --> 00:28:49,855 நான் சமோமைல் கசாயத்தை குடிச்சு பார்த்துகிட்டிருக்கேன், அதனால உளறினால் பரவாயில்ல. 376 00:28:49,938 --> 00:28:51,106 அதெல்லாம் செய்யமாட்டேன். 377 00:28:54,359 --> 00:28:58,030 இன்னும் அந்த மூணாவது பல்பு தானே எரியும்னு காத்திருக்கீங்களா? 378 00:28:58,113 --> 00:29:01,158 அட, ஆம். மாத்தறதுக்கு மறந்து போகிறேன். 379 00:29:01,950 --> 00:29:04,786 அட, உங்ககிட்ட நல்ல வாசம் வருதே. யாராவது பெண்ணை சந்திச்சீங்களா? 380 00:29:05,829 --> 00:29:12,753 ஒரு மாதிரி, ஆம். என் சகோதரி, தன் டௌலாவை, அதாவது இடைப்பெண்ணை என்னோட அனுப்பினாங்க. 381 00:29:12,836 --> 00:29:14,505 எதுவும் நடக்கல. 382 00:29:19,885 --> 00:29:22,262 சரி, எங்க பார்க்கலாம். நான்... 383 00:29:32,064 --> 00:29:33,190 அடடே. 384 00:29:33,690 --> 00:29:35,150 இவை... இவை அற்புதமா இருக்கே. 385 00:29:39,446 --> 00:29:41,281 காலமான என் கணவர், ஒரு ஆசாரி, 386 00:29:41,365 --> 00:29:42,824 அவர் இறந்து போறதுக்கு முன்னாடி, 387 00:29:42,908 --> 00:29:47,788 நாங்க அடுத்த உலகத்துல வாழ ஒரு வீடு கட்டப் போறேன்னாரு. 388 00:29:48,830 --> 00:29:52,292 அதுல பின்பக்கமா, ஒரு சின்ன விருந்தினர் விடுதி இருக்கும், 389 00:29:52,376 --> 00:29:55,337 ஒருவேளை நான் இறக்கும் முன் இன்னொருத்தரை எனக்கு பிடிச்சு போச்சுன்னா, அதுக்காக. 390 00:29:58,966 --> 00:30:00,843 அது... அவருக்கு நல்ல மனசு. 391 00:30:02,970 --> 00:30:07,516 ஆமாம். அதுக்காக பிளுபிரிண்ட் எல்லாம் தயார் செய்துட்டார், இன்னும் என் பர்ஸில இருக்கு. 392 00:30:13,063 --> 00:30:14,648 சரி, கடை பக்கம் வாங்க, என்ன? 393 00:30:14,731 --> 00:30:19,319 நான் உங்களுக்கு தூக்கம் வருகிறா மாதிரி ஒரு ஜெல் தருகிறேன், நல்லா தூக்கம் வரும். 394 00:30:19,403 --> 00:30:20,863 அங்க வர முயற்சி செய்யறேன். 395 00:30:21,947 --> 00:30:23,448 இரவு வணக்கம், திருமதி. செல்விக். 396 00:31:17,419 --> 00:31:19,838 ஜெம்மாவின் கலைகள். 397 00:31:19,922 --> 00:31:21,924 தைரியம், என் புது பார்ட்னர் ஒரு பெண். 398 00:31:22,007 --> 00:31:24,259 அதை முன்னாடியே நீ சொல்லியிருக்கணும்னு நினைக்கிறேன். 399 00:31:24,343 --> 00:31:28,931 உணவுக்கு... உணவுக்கு இல்ல, நீ ஆபத்துக்கு தயாரா இரு. 400 00:32:03,632 --> 00:32:05,259 துண்டிப்பை நிறுத்து! 401 00:32:05,342 --> 00:32:09,388 தார்மீக ரீதியாக ஊழியரின் சுய-ஆளுமையை பறித்து விடுகிறது துண்டிப்பு 402 00:32:28,740 --> 00:32:30,868 செத் மில்சிக், லுமன் இன்டஸ்டிரீஸ். 403 00:32:30,951 --> 00:32:33,036 திரு. மில்சிக், நான் தான் மார்க் ஸ்கௌட். 404 00:32:33,120 --> 00:32:36,081 நான் ஒரு துண்டிக்கப்பட்ட ஊழியர். என் தொழிலாளர் எண் 4502. 405 00:32:36,164 --> 00:32:39,168 திரு. ஸ்கௌட், ரொம்ப சந்தோஷம். நான் எப்படி உங்களுக்கு உதவலாம்? 406 00:32:39,251 --> 00:32:41,712 இன்னிக்கு எழுந்த போதே உடம்பு சரியாயில்லை. 407 00:32:41,795 --> 00:32:43,380 நான் இப்போ கூப்பிடறதுக்கு மன்னிக்கணும். 408 00:32:44,047 --> 00:32:47,176 பரவாயில்ல. அது எவ்வளவு மோசமா இருக்கு, சொல்லலாமா? 409 00:32:47,259 --> 00:32:51,930 சரி, மோசமா இல்ல, ஒரு சின்ன வயித்துப் போக்கு. 410 00:32:52,014 --> 00:32:53,307 நாளைக்கு வந்துவிடுவேன். 411 00:32:54,391 --> 00:32:55,517 என்னை மன்னியுங்க. 412 00:32:55,601 --> 00:32:58,228 வேலைக்கு வர முடியாததைப் பத்தி உங்கள் உட்புறம் ரொம்ப வருத்தப்படும். 413 00:33:00,522 --> 00:33:02,983 நல்லா குணமாகுங்க. சரியா, திரு. ஸ்கௌட்? 414 00:33:07,946 --> 00:33:10,324 - மார்க் எங்க? - உன் பிரிவையும் உணர்ந்தேன். 415 00:33:10,407 --> 00:33:13,327 அவன் தான் முதல்ல வருவான். நீ என்ன நினைக்கிற, அவனை... 416 00:33:13,410 --> 00:33:15,996 ஒருவேளை உடம்பு சரியாயிருக்காது. அவனையும் பீட்டியையும் ஒரே வாரத்துல அனுப்பிட மாட்டாங்க. 417 00:33:16,079 --> 00:33:17,414 அப்படி இருக்கக்கூடாது. 418 00:33:17,497 --> 00:33:18,916 காலாண்டு இறுதி நெருங்கிட்டிருக்கு, 419 00:33:18,999 --> 00:33:21,502 நான் டிபார்ட்மெண்ட் தலையாக இருக்க விரும்பலை. 420 00:33:21,585 --> 00:33:25,422 அடப் பாருடா. ஒரு தரம் தூங்கிட்டு இருந்தப்போ பிடிபட்டவனுக்கு, இது அதிகமான தன்நம்பிக்கைதான். 421 00:33:27,841 --> 00:33:29,343 மன்னிக்கணும். அது வந்து... 422 00:33:32,137 --> 00:33:35,182 உன்னைவிட வயதான என்னை அவங்க சேர்த்துகிட்டதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. 423 00:33:37,976 --> 00:33:39,603 இதுக்கு முடிவேயில்ல, இல்ல? 424 00:33:39,686 --> 00:33:40,938 முடிவில்லாம கஷ்டப்பட்டு உழைக்கணும். 425 00:33:42,272 --> 00:33:43,398 மார்க் எங்க? 426 00:33:43,482 --> 00:33:45,651 உடம்பு சரியில்ல, இல்ல தூக்கிட்டாங்க. சுகமில்லாம இருக்கலாம். 427 00:33:46,151 --> 00:33:48,237 என்னுடைய அந்த சீட்டு விஷயத்துக்காக அவனை தூக்கியிருக்க மாட்டாங்க, இல்ல? 428 00:33:48,320 --> 00:33:51,031 இல்ல. மாட்டாங்க. நேத்து அவன் பிராயச்சித்தத்தை பிரேக் அறையில செய்திட்டான். 429 00:33:55,160 --> 00:33:56,370 சுகமில்லன்னு சொன்னான். 430 00:33:56,954 --> 00:33:58,163 சகமில்லாதது போல இருந்ததா? 431 00:33:58,247 --> 00:34:00,499 தெரியலை. வயித்துப் போக்குன்னு சொன்னான். 432 00:34:02,042 --> 00:34:03,210 இந்த நேரத்துலங்குறது வேடிக்கையா இருக்கு. 433 00:34:24,481 --> 00:34:26,149 499 அரைச் சுற்று தெரு. 434 00:34:44,877 --> 00:34:47,963 நம்மிடம் பென்சில்கள் இல்லங்குறதால, ரப்பர் எல்லாம் வெறும் காட்சிக்கு தான். 435 00:34:48,045 --> 00:34:50,382 விரல் பிடி நல்லாயிருக்கு, அதை எப்படி பாதுகாப்பா உபயோகிக்கணும் தெரிஞ்சா. 436 00:34:50,465 --> 00:34:53,594 ஆனால், உண்மையில, அது பிரதிபலிக்கிறது என்னன்னா, நீ கோப்புக்குள்ள எவ்வளவு ஆழமா இருக்கன்னு தான். 437 00:34:54,261 --> 00:34:57,139 - ஆனால் நாம ஏன் போப்புகளை முடிக்கிறதேயில்ல? - ஏன்னா அவ்வளவு நேரம் அதை வைச்சுப்பாங்க. 438 00:34:57,806 --> 00:35:01,185 சுமாரா, நாம அவை காலாவதி ஆகுறதுக்கு முன், நாம அஞ்சுல ஒரு போப்பை முடிக்கிறோம். 439 00:35:01,268 --> 00:35:04,938 மார்க்குக்கு முதல் முறை அதிர்ஷ்டமடிச்சு வருவதுக்கு முன்னாடி இருந்ததோட, இப்போ நல்லாயிருக்கு. 440 00:35:05,022 --> 00:35:06,273 முதல் முறை அதிர்ஷ்டம்னா என்ன? 441 00:36:05,332 --> 00:36:06,416 இல்ல! 442 00:36:07,251 --> 00:36:08,252 இர்வ்? 443 00:36:11,129 --> 00:36:12,464 என்னை... என்னை மன்னிச்சிடுங்க. 444 00:36:13,257 --> 00:36:14,299 இர்விங்? 445 00:37:17,404 --> 00:37:20,490 நீங்க தூங்கின நேரத்துக்கு ஈடா, வரும் வெளிபுறத்தோட சம்பளத்துல குறைச்சுடுவோம். 446 00:37:20,991 --> 00:37:24,661 இர்விங், எனக்கும் மிஸ். கோபெலுக்கும் உங்க மேல இருந்த நம்பிக்கை தான் போயிடுச்சு. 447 00:37:25,204 --> 00:37:28,081 என்னை மன்னிச்சிடுங்க சார். 448 00:37:28,165 --> 00:37:31,126 யாரும் உங்களை பிரேக் அறையில் போட சொல்லி வற்புறுத்தல. 449 00:37:31,835 --> 00:37:34,922 நாம மிஸ். கேஸியிடம் ஒரு ஆரோக்கிய செக் அப் செய்துட்டு, அங்கிருந்து போகலாம், சரியா? 450 00:37:35,422 --> 00:37:36,840 நன்றி, திரு. மில்சிக். 451 00:37:38,342 --> 00:37:39,635 ஆரோக்கியம் 452 00:37:43,805 --> 00:37:46,141 உங்கள் நரம்புகளில் பலவீனத்தை தங்கவிடாதீர்கள். கியர் ஈகன் 453 00:37:46,225 --> 00:37:48,227 கோபத்தை அடக்குங்கள். கியர் ஈகன் 454 00:37:59,404 --> 00:38:00,656 இன்னும் பயப்படும்படி எதுவும் இல்லை. 455 00:38:09,957 --> 00:38:11,291 அடக் கடவுளே! ஒரு நாலு! 456 00:38:11,375 --> 00:38:12,543 சும்மா விளையாடாதே. 457 00:38:13,085 --> 00:38:16,338 நான் சொன்னேன் இல்ல, பார்த்ததும் புரிஞ்சுப்பன்னு, அதனால பொறுமையா இரு. 458 00:38:16,964 --> 00:38:18,423 இந்த எண்கள் எல்லாம் என்ன? 459 00:38:18,507 --> 00:38:20,884 குறைந்தது நாம எதை சுத்தம் செய்றோம்னு தெரியாமா? 460 00:38:23,262 --> 00:38:24,263 என் யூகம் என்ன தெரியுமா? 461 00:38:25,973 --> 00:38:26,974 கடல். 462 00:38:29,268 --> 00:38:30,269 கடலா? 463 00:38:30,978 --> 00:38:32,437 ஆமாம். யோசித்து பாரு. 464 00:38:32,521 --> 00:38:35,649 இப்போ, நம்ம வெளிப்புறங்கள் அவங்க தலையை துண்டிக்க ஒத்துகிட்டு இருக்காங்கன்னா, 465 00:38:35,732 --> 00:38:37,526 அங்க வெளியில நடப்பது ரொம்ப மோசமாக தானே இருக்க முடியும். 466 00:38:37,609 --> 00:38:40,279 பஞ்சம், பிளேகு, இத்யாதிகள். 467 00:38:40,362 --> 00:38:43,574 ஆகவே பாவம், மனித இனம் என்னதான் செய்யும்? 468 00:38:46,034 --> 00:38:47,035 கடலுக்குள்ள போயிடுமா? 469 00:38:47,119 --> 00:38:48,495 கடல்ல போய் வாழ்வது தான். 470 00:38:48,579 --> 00:38:52,332 ஆனால், அதுக்கு முன், அதுக்குள்ள ஊடுருவி பார்த்து, கடலுக்குள்ள இருதக்கும் அந்த மோசமான ஈல்கள், 471 00:38:52,416 --> 00:38:55,878 இன்னும் மிச்சத்தை எல்லாம் சுத்தம் செய்யணும், ஏன்னா அதுகளோட நாம சேர்ந்து வாழ முடியாதே. 472 00:38:56,378 --> 00:38:59,882 அதனால, நாம ஊடுறுவி பார்ப்போம், அந்த கருவிகள் நமக்கு கோட் செய்த டாட்டாவை அனுப்பும், 473 00:38:59,965 --> 00:39:04,511 நாம எது ஈலுன்னு கண்டுபிடிச்சு, அந்த கருவிகளுக்கு எதை அழிக்கணும்னு சொல்கிறோம். 474 00:39:08,015 --> 00:39:09,266 இது தான் எல்லோரும் நம்புறதா? 475 00:39:11,226 --> 00:39:14,313 இல்ல, நாம திரைப்படங்களிலிருந்து கெட்ட வார்த்தைகளை அழிக்கிறோம்னு இர்வ் நினைக்கிறான். 476 00:39:18,775 --> 00:39:22,362 ஆனால அது என்ன? நாம என்ன... எதை வைத்து உண்மையிலே வேலை செய்துகிட்டு இருக்கோம்? 477 00:39:24,448 --> 00:39:25,449 எனக்குத் தெரியாது. 478 00:39:26,742 --> 00:39:29,328 துண்டிப்பு இல்லாம இன்னும் நல்லா புரியும்னு நினைச்சேன், ஆனால்... 479 00:39:31,163 --> 00:39:33,832 மத்த டிபார்ட்மெண்டுகளிலிருந்தும் நம்மை பிரிச்சிடுறாங்க. 480 00:39:33,916 --> 00:39:35,751 எவ்வளவு இருக்குன்னு கூட நமக்குத் தெரியாது. 481 00:39:40,255 --> 00:39:42,508 ஆனால் என்னை இரண்டு வாரங்களுக்கு முன் எனக்கு மறு பிணைப்பு செய்துட்டாங்க. 482 00:39:45,135 --> 00:39:46,887 நான் தரையின் வரைபடத்தை போட்டுகிட்டு இருக்கேன். 483 00:39:58,607 --> 00:40:00,984 நான் அங்கிருந்து வெளியேறின போது உனக்காக அசலை மறைத்து வைத்தேன். 484 00:40:03,070 --> 00:40:04,696 பிரேக் அறை 485 00:40:20,963 --> 00:40:22,089 நீ நலமா? 486 00:40:30,222 --> 00:40:31,223 மன்னிச்சிடுப்பா. 487 00:40:32,599 --> 00:40:33,892 மறுபிணைப்பு பிரச்சினைகள். 488 00:40:36,520 --> 00:40:38,188 அப்படி ஒண்ணு இருப்பதே தெரியாதே. 489 00:40:38,981 --> 00:40:41,400 ஏன்னா, அதை செய்துகிட்ட முதல் மாங்மடையன் நான் தான். 490 00:40:42,693 --> 00:40:46,530 அதோடு, ஒரு குளிர்ந்த கிரீன்ஹௌஸில் இருப்பது ரோம்ப கஷ்டம், ஆனால் வீடு திரும்ப முடியாது. 491 00:40:49,658 --> 00:40:53,787 சரி, அங்க அவ்வளவு மோசமா என்ன தான் அப்படி நடக்குது? 492 00:40:57,666 --> 00:40:58,667 அங்க ஒரு அறை இருக்கு... 493 00:41:05,340 --> 00:41:07,759 நாம சரியா நடந்துக்காத போது அதுக்குள்ள போவோம். 494 00:41:15,517 --> 00:41:16,643 அது என்ன? 495 00:41:23,358 --> 00:41:24,943 நீங்க வருந்தலைன்னு எனக்குத் தோணுது. 496 00:41:26,069 --> 00:41:30,282 தயவுசெய்யுங்க. நிஜமா. நான் வருந்துகிறேன். 497 00:41:30,365 --> 00:41:32,034 தயவுசெய்து அந்த வரியை மீண்டும் படிங்க. 498 00:41:33,994 --> 00:41:38,415 நான் இந்த உலகிற்கு செய்த தீமைக்கு என்னை மன்னிக்கவும். 499 00:41:38,498 --> 00:41:44,338 என் செயல்களுக்கு என்னைத் தவிர வேறு யாரும் வருந்த முடியாது, என்னில் மட்டுமே அந்த கரைகள் வாழும். 500 00:41:44,421 --> 00:41:46,632 என்னை பிடித்ததற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன், 501 00:41:46,715 --> 00:41:50,802 அந்த மேன்மை பொருந்திய கரங்களால் என் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியமைக்கு நன்றி. 502 00:41:51,678 --> 00:41:55,307 நான் செய்யக்கூடியதெல்லாம் வருந்துவது தான், நான் செய்வதெல்லாம் அது தான். 503 00:41:56,475 --> 00:42:00,896 நீங்க பொருள் உணர்ந்து சொல்லலை. மீண்டும் சொல்லுங்க, தயவுசெய்து. 504 00:42:02,439 --> 00:42:07,069 நான் இந்த உலகிற்கு செய்த தீமைக்கு என்னை மன்னிக்கவும். 505 00:42:08,570 --> 00:42:11,865 என் செயல்களுக்கு என்னைத் தவிர வேறு யாரும் வருந்த முடியாது. 506 00:42:15,327 --> 00:42:16,662 என்ன கண்ராவி இது? 507 00:42:19,081 --> 00:42:20,332 அது தான் பிரேக் அறை. 508 00:42:53,448 --> 00:42:54,700 மன்னிச்... மன்னிச்சிடுங்க. 509 00:42:54,783 --> 00:42:56,034 இல்ல, என்னை மன்னிச்சிடுங்க, சார். 510 00:42:56,118 --> 00:42:58,328 இங்க யாரும் இருந்திருப்பாங்கன்னு நான் நினைக்கலை. 511 00:42:58,412 --> 00:43:01,206 நான் என் நேரத்தை முடிச்சிட்டு வருகிறேன். 512 00:43:01,290 --> 00:43:06,587 நான் இப்போ தான் போகிறேன். காத்திருக்கும் நேரத்தில, கலையை ரசிக்கிறேன். 513 00:43:07,462 --> 00:43:11,133 அந்த படம், நிரந்தர பகுதியில, பல வருடங்களா தொங்கிட்டு இருந்தது. 514 00:43:11,216 --> 00:43:14,094 தெரியும். அதை அவங்க எடுத்த போது என் மனசே உடைஞ்சு போச்சு. 515 00:43:14,678 --> 00:43:16,972 இங்க பரவாயில்ல. அமைதியைத் தருது. 516 00:43:20,184 --> 00:43:22,895 நான் இர்விங். மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு. 517 00:43:23,478 --> 00:43:24,938 நீங்க டிபார்ட்மெண்ட் தலையா? 518 00:43:25,022 --> 00:43:26,940 நான், ஆப்டிக்ஸ் மற்றும் டிசைன். 519 00:43:27,691 --> 00:43:30,152 இரண்டு பேர் கொண்ட டிபார்ட்மெண்ட், அதனால, சொல்லிக்கலாம். 520 00:43:30,235 --> 00:43:31,653 ஆக இது உங்க வேலை தான்? 521 00:43:32,446 --> 00:43:35,199 நாங்க அவற்றை வர்ணம் பூசுவதில்ல. ஆனால மாட்டுவோம். 522 00:43:35,282 --> 00:43:40,495 போன காலாண்டுல, குழு-அமைப்பு இடத்துல உங்க ஆம்பிரோஸ் வளையம் எனக்கு பிடித்துப் போனது. 523 00:43:41,038 --> 00:43:42,956 நான் பார்த்ததேயில்ல. 524 00:43:43,457 --> 00:43:45,959 ஒரு நவீனமானவரை சந்திப்பது அரிது தான். 525 00:43:46,877 --> 00:43:50,881 பெரும்பாலும் ஓ&டியைப் பத்தி மக்களுக்கு ஞாபகம் வருவது புது கைப்புத்தகப் பைகள் வரும் போது தான். 526 00:43:51,924 --> 00:43:53,717 அட, எனக்கும் அவை பிடிக்கும். 527 00:43:53,800 --> 00:43:55,177 அப்படியா? 528 00:43:55,260 --> 00:43:57,638 அடுத்த மாசம் புதுசு வரும். 529 00:43:58,597 --> 00:44:00,390 இது வரை வந்ததுல, மிக நல்ல டிசைன், என் பிரகாரம். 530 00:44:01,433 --> 00:44:05,437 ஓ, அப்படியா! அப்போ அது வரும் வரை நான் அதைப் பத்திதான் யோசிப்பேன். 531 00:44:06,063 --> 00:44:06,897 இர்விங்? 532 00:44:45,352 --> 00:44:46,645 சரி, இர்விங். 533 00:44:47,479 --> 00:44:51,400 உன் வெளிப்புற பிரதியைப் பத்திய சில உண்மைகள நான் உங்களுடன் பகிர விரும்புறேன். 534 00:44:51,483 --> 00:44:53,694 இர்விங் பி - ஆரோக்கிய மையம் நோயாளியின் வெளிப்புற உண்மைகள் 535 00:44:53,777 --> 00:44:58,991 உங்க வெளிப்புறம் மிகவும் அருமையானவரானதால், உண்மைகள் இனிதாக இருக்கும். 536 00:45:00,659 --> 00:45:04,663 உங்க உடம்பை இளைப்பாற விட்டு, உண்மைகளை ஏற்க தயாராகுங்க. 537 00:45:05,455 --> 00:45:08,584 எல்லாத்தையும் தனித்தனியே சமமாக அனுபவிக்க முயற்சி செய்யுங்க. 538 00:45:09,918 --> 00:45:13,130 இந்த உண்மைகளை இந்த அறைக்கு வெளியே யாருடனும் பகிரக்கூடாது. 539 00:45:14,673 --> 00:45:17,885 ஆனால் தற்சமயம், நீங்க அவற்றை அனுபவிக்கலாம். 540 00:45:23,390 --> 00:45:25,350 உங்க வெளிப்புறம் மிக தாராளமானவர். 541 00:45:27,978 --> 00:45:31,899 உங்கள் வெளிப்புறம் இசையை ரசிப்பவர் அதனால் நிறைய இசைத்தட்டுகளை வைத்துள்ளார். 542 00:45:33,650 --> 00:45:39,448 வயதானவர்கள், கிறுக்கர்கள், மற்றும் குழந்தைகளுக்கு உங்க வெளிப்புறம் உற்ற நண்பர். 543 00:45:41,491 --> 00:45:45,704 மிக கனமான பொருளை தூக்க யாருக்கோ உங்க வெளிப்புறம் உதவியிருக்கார், பலமானவர். 544 00:45:47,748 --> 00:45:53,420 பல நடனங்களில் பங்கெடுத்து, மற்றவர்களிடம் பிரபலமானவராக இருக்கிறார் உங்க வெளிப்புறம். 545 00:45:54,755 --> 00:46:01,720 அவருக்கு திரைப்படங்கள் பிடிக்கும், அவற்றை காட்டும் ஒரு கருவிக்குச் சொந்தக்காரர். 546 00:46:03,430 --> 00:46:08,894 நன்றாக நீச்சல் தெரியும், நன்றாக அழகாக நீச்சலிடுவார் உங்கள் வெளிப்புறம். 547 00:46:10,395 --> 00:46:11,605 வருந்துகிறேன். 548 00:46:12,481 --> 00:46:15,067 எல்லா உண்மைகளையும் சமமாக அனுபவிக்க முயற்சி செய்யுங்க 549 00:46:15,734 --> 00:46:18,403 அதோடு எந்த ஒன்றுக்கும் உங்க விருப்பத்தைக் காட்டக் கூடாது. 550 00:46:18,987 --> 00:46:21,990 அதனால உங்களுக்கு பத்து புள்ளிகள் குறைச்சல். இன்னும் 90 புள்ளிகள் இருக்கு. 551 00:46:22,074 --> 00:46:24,284 - புள்ளிகளா? - தயவுசெய்து பேச வேண்டாம். 552 00:46:32,042 --> 00:46:34,628 இரண்டு வாரங்களுக்கு முன் உங்க வெளிப்புறம் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 553 00:46:36,046 --> 00:46:38,632 உங்க வெளிப்புறம் நீரை மதிப்பவர். 554 00:46:39,925 --> 00:46:44,638 ஒரு விருதுடன் உங்க வெளிப்புறத்தின் ஃபோட்டோ ஒன்று, ஒரு முறை செய்தித்தாளில் வந்திருந்தது. 555 00:46:46,265 --> 00:46:50,602 உங்க வெளிப்புறம் கேடிக் கும்பலைப் பார்த்தோ அல்லது அடியாட்களைப்ப பார்த்தோ பயப்படுவதில்லை. 556 00:46:52,563 --> 00:46:55,607 உங்க வெளிப்புறத்துக்கு ராடாரின் ஒலி பிடிக்கும். 557 00:46:58,193 --> 00:47:03,073 உங்க வெளிப்புறம் காதல் புரிவதிலும், முத்தமிடுவதிலும் கைதேர்ந்தவர். 558 00:47:05,909 --> 00:47:06,910 வருந்துகிறேன். 559 00:47:06,994 --> 00:47:09,913 குறிப்பாக எந்த உண்மைக்கும் பதில் கூற வேண்டாம். 560 00:47:09,997 --> 00:47:11,790 அதுக்கு பத்து புள்ளிகள் குறைவு. 561 00:47:11,874 --> 00:47:14,084 - நான் வெறுமன... - இதுக்கு மேலும் எதுவும் சொல்லாதீங்க, 562 00:47:14,168 --> 00:47:18,005 அல்லது மிச்சமிருக்கும் புள்ளிகள் எல்லாம் குறைக்கப்பட்டு ஆரோக்கிய நேரம் முடிந்துவிடும். 563 00:47:22,259 --> 00:47:24,511 ஒரு நாளைக்கு ஒருவருக்கு இரண்டு டோக்கன்கள் மட்டுமே 564 00:47:35,772 --> 00:47:36,815 சரி. 565 00:47:39,443 --> 00:47:40,944 எடாமாமே - உலர்ந்த திராக்ஷைகள் நிலக்கடலை - இனிப்புகள் 566 00:47:47,743 --> 00:47:49,494 புளூபெர்ரீஸ் - கின்செங்கு சூரியகாந்து விதைகள் - புதினா 567 00:47:53,081 --> 00:47:54,041 உலர்ந்த திராக்ஷைகள் 568 00:47:57,753 --> 00:47:59,254 - வெறும் லிஃப்டுகள் மட்டும் தானா? - என்னது? 569 00:47:59,338 --> 00:48:01,673 கோட் டிடெக்டர்களுடன் இருப்பவை. அல்லது படிக்கட்டுகளிலும் உள்ளனவா? 570 00:48:01,757 --> 00:48:03,675 கடவுளே. படிக்கட்டுகளிலும் உண்டு. ஏன்? 571 00:48:03,759 --> 00:48:05,969 யாருமே ராஜினாமாவை ஏற்கலைன்னா, 572 00:48:06,053 --> 00:48:07,846 அதெல்லாம் போய் சேருகிறதுன்னு உனக்கு எப்படி தெரியும்? 573 00:48:07,930 --> 00:48:10,224 நீ இந்த தகவலை கடத்தல் செய்யும் யோசனையை விட்டுவிடணும். 574 00:48:10,307 --> 00:48:11,558 சரி, ஆனால் அந்த ஸ்கானர்கள் நல்ல தரமானவையா? 575 00:48:11,642 --> 00:48:14,811 அந்த எழுத்துக்களை வேறு விதமா எழுதினா என்ன, அந்த ரோபோ சோதனைகளிலே இருப்பது போல? 576 00:48:14,895 --> 00:48:16,772 - ஹே, பசங்களா. இரவு உணவு என்ன? - இல்ல! 577 00:48:16,855 --> 00:48:18,106 ஆரோக்கியம் எப்படி இருந்தது? 578 00:48:18,190 --> 00:48:20,067 சிறப்பு. ரொம்ப புத்துணர்ச்சி ஊட்டுவது. 579 00:48:20,150 --> 00:48:21,944 நான் ஓ&டி டிபார்ட்மெண்ட் தலையை சந்தித்தேன். 580 00:48:22,027 --> 00:48:26,198 பர்ட்டா? நான் அந்த ஆளை பார்த்திருக்கேன். அவன் மோசம். நாம இங்க இருப்பதைச் சொல்லலை, இல்ல? 581 00:48:26,281 --> 00:48:28,367 பர்ட் ஒண்ணும் மோசமில்லை. அதோடு இல்ல. 582 00:48:28,450 --> 00:48:30,577 நான் இந்த டிபார்ட்மெண்டுக்கு பாதுகாப்பை கேட்கிறேன். 583 00:48:30,661 --> 00:48:32,120 - நான் சொல்லத் தேவையில்லை... - அதெல்லாம் கதைன்னு. 584 00:48:32,204 --> 00:48:34,039 இந்த டிபார்ட்மெண்டைப் பத்து உங்களுக்கு அக்கறைன்னு வேஷம் போடவேண்டாம். 585 00:48:34,122 --> 00:48:35,749 உனக்கு உன் வாஃபில் பார்ட்டி மட்டும் தான் வேண்டும். 586 00:48:35,832 --> 00:48:38,794 அடடா, மன்னிச்சு தொலையுங்க. நமக்கு தரப்படும் கொசுறுகளை நாம் ரசிக்கணும். 587 00:48:38,877 --> 00:48:42,881 "லுமனின் அரவணைப்பில் அனைவரும் ஊக்கத் தொகையின் மிகுதியில் திளைப்பார்கள்." 588 00:48:42,965 --> 00:48:45,676 என்னிடம் சும்மா உன் கைப்புத்தக அறிவை காட்டாதே, சரியா? 589 00:48:45,759 --> 00:48:46,927 - அதை செய்யாதே. - ஹே, பசங்களா? 590 00:48:47,010 --> 00:48:48,846 லுமன் நமக்கு நல்லது செய்திருக்கு, அதனால நாம... 591 00:48:48,929 --> 00:48:49,930 பசங்களா! 592 00:48:58,480 --> 00:48:59,731 அது. 593 00:49:00,524 --> 00:49:01,525 ஆம். 594 00:49:02,150 --> 00:49:03,694 ஏன்... ஏன் அது... 595 00:49:03,777 --> 00:49:06,488 நீ சரியா தான் செய்கிறாய். நான் உனக்கு காமிச்சது போல, கெட்ட டெட்டாவை ஒதுக்கிடு. 596 00:49:06,572 --> 00:49:08,448 உன்னால் சுத்தளவை பார்க்க முடிகிறதா? 597 00:49:17,624 --> 00:49:19,042 இப்போ அதை பெட்டியில போடு. 598 00:49:31,263 --> 00:49:33,140 பூம், எழவு சுத்திகரிப்பு ஆகியிருக்கு. 599 00:49:33,223 --> 00:49:35,392 சரி, ஹெல்லி. ஹிப், ஹிப். 600 00:49:36,143 --> 00:49:39,146 அது ரொம்ப பயமா இருந்தது, அந்த எண்கள் அச்சுறுத்தலா இருந்தது. 601 00:49:56,997 --> 00:50:00,375 இந்தா படுக்கை. நான் உனக்கு ஒரு ஸ்லீபிங் பாகை கண்டுபிடிக்கிறேன். 602 00:50:01,251 --> 00:50:04,671 அப்பறம் உனக்கு வேணும்னா, ஷவரை உபயோகித்துக் கொள். 603 00:50:05,422 --> 00:50:06,840 நீ என்ன சொல்ல வர்ற? 604 00:50:11,845 --> 00:50:13,138 இதைச் செய்ததற்கு மிகவும் நன்றி, மார்க். 605 00:50:13,680 --> 00:50:16,517 வந்து, எனக்கு முன்கூட்டியே தெரியும், என் வேலை-செய்யும் பிரதிக்கு 606 00:50:16,600 --> 00:50:18,185 உன்னை கிரீன்ஹௌவுஸில் தங்க விட்டால் பிடிக்காதுன்னு. 607 00:50:24,316 --> 00:50:25,317 விளக்கு இடது பக்கம் இருக்கு. 608 00:50:46,004 --> 00:50:47,005 கெம்பிங் 609 00:50:53,011 --> 00:50:54,179 நீ அங்க சௌரியமா இருக்கியா? 610 00:50:54,263 --> 00:50:56,557 ஆமாம்! ஆமாம், நல்லாயிருக்கேன். 611 00:52:09,546 --> 00:52:10,672 பீட்டி, நீ நலமா இருக்கியா? 612 00:53:13,694 --> 00:53:14,736 காலிப் ஸ்மித் அன்பான நினைவஞ்சலி 613 00:53:14,820 --> 00:53:16,822 தமிழாக்கம் அகிலா குமார்