1 00:00:18,435 --> 00:00:22,064 தன்னுடைய சருமத்தில் கடிபட்ட காயங்களை கண்டறியும் பெண் 2 00:00:24,942 --> 00:00:26,944 அன்பே, இங்கே நிறைய வெள்ளையர்கள் இருக்கிறார்கள், 3 00:00:27,027 --> 00:00:28,570 அதனால் தான் அவன் வெளியே வர விரும்பவில்லை போலிருக்கு. 4 00:00:28,654 --> 00:00:30,155 நிறைய வெள்ளையர்களா? 5 00:00:30,239 --> 00:00:31,782 டாக்டர் வில்லியம்ஸை அவளுக்கு பிடிக்கும். 6 00:00:31,865 --> 00:00:33,367 நாம் கவனமாக இருக்கப் பார்ப்போம். 7 00:00:34,243 --> 00:00:36,954 ஆழமாக மூச்சை இழுத்து விடு, ஏம்பியா. 8 00:00:37,037 --> 00:00:38,372 ஆம்பியா. 9 00:00:38,455 --> 00:00:41,291 -நன்றாக மூச்சை உள்ளிழு. -உன்னால் முடியும், அப்படித்தான். 10 00:00:41,375 --> 00:00:44,253 -அப்படித்தான், ஒன்று, இரண்டு. -இன்னும். இரண்டு. உன்னால் முடியும். 11 00:00:44,336 --> 00:00:47,130 -மூன்று. நான்கு. -நல்லது. அப்படித்தான். இன்னும். 12 00:00:47,214 --> 00:00:48,924 -ஐந்து. -முக்கு. முக்கு. 13 00:00:49,007 --> 00:00:53,929 ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது. 14 00:00:59,893 --> 00:01:02,813 அப்பாடா. நல்ல படியாக முடிந்தது. 15 00:01:02,896 --> 00:01:07,025 -ஆரோக்கியமான ஆண் மகனைப் பார்! -அம்மாவைப் பார்! 16 00:01:07,109 --> 00:01:08,527 இதோ, அம்மா. 17 00:01:08,610 --> 00:01:10,404 -குழந்தையை சுத்தம் செய்யலாம். -நன்றாக ஒத்துழைத்தாய், அம்மா. 18 00:01:12,739 --> 00:01:14,992 நான் இவனை தூக்கிவருகிறேன். எப்படி இருக்கிறான்? 19 00:01:15,075 --> 00:01:17,286 -ஒரு விஷயம். -ஓ, இவனைப் பாருங்களேன். 20 00:01:17,369 --> 00:01:19,121 -அப்புறம்... -ரொம்ப அழகாக இருக்கிறான். 21 00:01:19,204 --> 00:01:21,874 லேசான கீறல் தான். நன்றாக ஒத்துழைத்தாய், அம்மா. 22 00:01:22,624 --> 00:01:25,169 நள்ளிரவில், தையல் போடுவது எனக்குப் பிடிக்காது, நல்லவேளை, நன்றி. 23 00:01:25,836 --> 00:01:26,837 இதோ. 24 00:01:27,629 --> 00:01:30,215 -பெயர் தேர்ந்தெடுத்து விட்டீர்களா? -இருவரும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. 25 00:01:34,887 --> 00:01:36,054 எனக்கு ஒரு மாதிரி இருக்கு. 26 00:01:36,138 --> 00:01:37,723 பார். ரொம்ப அழகாக இருக்கிறான். 27 00:01:37,806 --> 00:01:39,391 இங்கே வாருங்கள். 28 00:01:39,474 --> 00:01:41,852 மயக்க மருந்து இன்னும் சில மணி நேரங்களுக்கு இருக்கும். 29 00:01:42,686 --> 00:01:46,315 -கூசுகிறதா? -இல்லை, அழுத்துகிற மாதிரி இருக்கு. 30 00:01:46,398 --> 00:01:48,817 சில சமயங்களில், ஹார்மோன்களினால் அப்படித்தான் குழப்பம் ஏற்படும். 31 00:01:48,901 --> 00:01:51,069 இல்லை, இல்லை, என்னவோ தவறாகிவிட்டது போல் இருக்கிறது. 32 00:01:51,153 --> 00:01:52,321 கொஞ்சம் அமைதியாக இரு. 33 00:01:52,905 --> 00:01:54,114 -கிரேக். -நான் போட்டோ எடுக்கிறேன். 34 00:01:54,198 --> 00:01:56,450 -அவனது பாதங்கள் அழகாக இருக்கின்றன. -தயவுசெய்து, இங்கே வாருங்கள். 35 00:01:57,618 --> 00:01:59,119 ஹே, டாக்டர், நிறைய ரத்தம் போகிறது. 36 00:01:59,203 --> 00:02:01,246 மன்னியுங்கள், நீங்கள்... என்னவென்று பாருங்களேன். 37 00:02:01,330 --> 00:02:02,748 எப்பொழுதும் இருக்கும் ரத்தப்போக்கு தானே? 38 00:02:02,831 --> 00:02:04,291 ரத்த அழுத்தம் குறைகிறது. 39 00:02:05,292 --> 00:02:08,002 அவர்களை அழைத்து, பிரசவத்தினால் கர்ப்பப்பையில் தீவிரமான கோளாறு ஏற்பட்டுள்ளது என சொல். 40 00:02:08,086 --> 00:02:09,755 -என்ன பிரச்சினை? -தீவிரமா, என்ன சொல்கிறீர்கள்? 41 00:02:09,838 --> 00:02:12,257 ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது, ரத்தம் போவதைக் கட்டுப்படுத்த வேண்டும். 42 00:02:12,341 --> 00:02:14,051 என்னவோ தவறாக இருக்கிறது என உங்களிடம் சொன்னேனே. 43 00:02:15,010 --> 00:02:16,261 அவளை இப்பவே கூட்டிட்டு போகிறீர்களா? 44 00:02:16,345 --> 00:02:18,180 என்னால் என் குழந்தையை பிரிய முடியாது. 45 00:02:18,263 --> 00:02:20,015 -சரி, நாம் போகலாம். -தயார். 46 00:02:20,098 --> 00:02:22,226 -மூன்று, இரண்டு, ஒன்று. -அவள் கண்கள் ஏன் அப்படி ஆகுது? 47 00:02:22,309 --> 00:02:23,727 யாராவது, ஏதாவது சொல்லுங்களேன். 48 00:02:23,810 --> 00:02:25,103 ஹாலை சுத்தம் செய்யுங்கள். 49 00:02:34,238 --> 00:02:35,822 ஹாய். 50 00:02:36,698 --> 00:02:40,410 குட் மார்னிங். சரி. ஹாய். 51 00:02:41,078 --> 00:02:42,538 உன்னைப் பாரேன். 52 00:02:43,539 --> 00:02:45,249 இன்றைய வேலைக்குத் தயாரா? 53 00:02:46,500 --> 00:02:49,378 நல்லது. நன்றாக இருக்கிறது. 54 00:02:50,295 --> 00:02:53,507 சரி. நாம் என்ன செய்யலாம் என்று போய் பார்ப்போம். 55 00:02:54,925 --> 00:02:57,219 சரி. நன்றாகத் தூங்கினாய் தானே? 56 00:02:58,053 --> 00:02:59,721 இன்று நல்ல மன நிலையில் இருக்கிறாய். 57 00:03:02,850 --> 00:03:04,434 காலை உணவாக, இப்பவும் பான் கேக் தான் வேண்டுமா? 58 00:03:04,518 --> 00:03:06,812 -ஆமாம். -அப்படியா? சரி. 59 00:03:09,273 --> 00:03:12,526 உன்னைப் பாரேன். வழக்கமான உடைகளில் நீ எப்படி இருப்பாய் என்பதே மறந்துவிட்டது. 60 00:03:12,609 --> 00:03:15,571 எனக்கும் தான். ஸ்கர்ட் இறுக்கமாக இருக்கு, ஆனால் யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். 61 00:03:15,654 --> 00:03:17,114 -அருமையாக இருக்கு. அவனைப் பிடித்துவிட்டாயா? -ஹலோ. 62 00:03:17,197 --> 00:03:18,448 ஹாய். ஆம். ஆம். 63 00:03:19,032 --> 00:03:20,617 சரி, சரி, சரி. 64 00:03:20,701 --> 00:03:22,494 -சரி, சரி, சரி. -அம்மா, என்னைத் தூக்குங்கள். 65 00:03:22,578 --> 00:03:24,830 என்னால் முடியாது, கண்ணே. உன் தம்பிக்குப் பால் தரப் போகிறேன், சரியா? 66 00:03:24,913 --> 00:03:26,290 இன்று என்னை பள்ளியில் விட மாட்டீர்களா? 67 00:03:26,373 --> 00:03:27,916 இன்று அப்பா விடுவார். 68 00:03:28,000 --> 00:03:29,710 நீங்கள் தான் விட வேண்டும். 69 00:03:30,460 --> 00:03:32,629 அம்மா இன்று தான் வேலைக்குத் திரும்புகிறேன். நான் தாமதமாகப் போகக்கூடாது. 70 00:03:32,713 --> 00:03:34,381 ஆனால் எனக்கு நீங்கள் தான் வேண்டும். 71 00:03:34,464 --> 00:03:37,134 அம்மா இந்த வாரம் வேலைக்கு போவேன் என்று நாம் பேசியது ஞாபகம் இருக்கா? 72 00:03:37,217 --> 00:03:39,219 நீங்கள் போகக்கூடாது. போகாதீர்கள். 73 00:03:39,803 --> 00:03:41,513 ஹே. என்ன, நான் இருப்பது தெரியவில்லையா, அன்பே? 74 00:03:41,597 --> 00:03:43,056 -அப்படியா? சரி. -நான் அவனைத் தூக்குகிறேன். 75 00:03:43,140 --> 00:03:44,224 இதோ. சரி. 76 00:03:44,308 --> 00:03:46,059 -சரி. வா, கண்ணா. -சரி. ஹே. எழுந்திரு. 77 00:03:46,143 --> 00:03:47,644 -வா, பையா. -இங்கே வா. 78 00:03:48,187 --> 00:03:49,938 சரி. சரி. 79 00:03:50,022 --> 00:03:54,443 இன்றிரவு தூங்கும் முன் நான் கதை படித்துக் காட்டுகிறேன், சரியா? 80 00:03:54,526 --> 00:03:57,571 ஐந்து புத்தகங்களைப் படிக்கிறேன். இதற்கு சம்மதம் தானே? 81 00:03:57,654 --> 00:03:59,364 சம்மதமா? சரி. போய் தயாராகு. 82 00:04:01,825 --> 00:04:04,661 தூங்கும் முன் கதை படித்துக் காட்டுகிறேன் என்று உறுதியளிப்பது ஆபத்து. 83 00:04:04,745 --> 00:04:06,663 அதிக வேலை தர மாட்டோம் என சொல்லியிருக்கிறார்கள், ஆகவே, பரவாயில்லை. 84 00:04:06,747 --> 00:04:09,416 எல்லாம் சரியாகிவிடும். வேலையைப் பகிர என்னிடம் ஒரு குழுவே இருக்கிறது, 85 00:04:09,499 --> 00:04:12,044 குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்காவது என்னால் பயணம் செய்ய முடியாது என அவர்களுக்குத் தெரியும். 86 00:04:12,127 --> 00:04:13,712 -நான் சமாளித்து விடுவேன், சரியா? -சரி. 87 00:04:13,795 --> 00:04:15,797 “ஆ பேர்” இணைய தளத்தைப் பார்த்தேன். 88 00:04:16,380 --> 00:04:18,132 அப்படியானால் மூன்றாவது குழந்தையையும் நான் கவனிக்க வேண்டுமா? 89 00:04:18,216 --> 00:04:19,635 குழந்தை கிடையாது. ஒரு பதின் வயதுப் பெண். 90 00:04:19,718 --> 00:04:22,429 அவள் இன்னும் கொஞ்சம் வளர்ந்தவள், அப்புறம் நானி வைப்பதைவிட இதில் செலவு குறைவு. 91 00:04:22,513 --> 00:04:24,723 நான் தந்தையாயிருக்கும் விடுமுறையை ஏன் பாழாக்குகிறாய்? 92 00:04:24,806 --> 00:04:26,934 என் மகனோடு சந்தோஷமாகக் கழிக்கலாம் என்று ஆர்வமாக இருக்கிறேன். 93 00:04:27,017 --> 00:04:29,269 ஸோயியோடு தான் என்னால் இருக்க முடியவில்லை, இவனோடு இருக்கிறேனே. 94 00:04:30,896 --> 00:04:31,939 சரி. 95 00:04:33,315 --> 00:04:35,526 ஃபிரிட்ஜில் பட்டியலை எழுதி ஒட்டியிருக்கிறேன். அதன் படி செய்யுங்கள். 96 00:04:35,609 --> 00:04:38,529 இது அருமை. அவனை எல்லா நாட்களும் படம் பார்க்கக் கூட்டிப் போவேன். 97 00:04:38,612 --> 00:04:41,156 பரவாயில்லை, அன்பே. இது ஒன்றும் எனக்குப் புதிது கிடையாது. 98 00:04:41,949 --> 00:04:42,950 சரி. 99 00:04:43,033 --> 00:04:47,788 ஸோயி, பள்ளிக்குப் பைஜாமா போட்டுக்கொள்ளட்டுமா என கேட்டால், விட்டு விடுங்கள். எனக்கு கவலையில்லை. 100 00:04:47,871 --> 00:04:50,249 உண்மையிலா? நாம் தீவிரவாதிகளோடு பேசவில்லை என நினைக்கிறேன். 101 00:04:50,332 --> 00:04:52,376 நான் கிளம்புவதால், இந்தத் தீவிரவாதி என் மேல் கோபமாய் இருக்கிறாள், 102 00:04:52,459 --> 00:04:55,838 அது தான் அவளைப் பாதுகாப்பாக உணர வைக்குமென்றால், அதைத்தான் நாம் செய்ய வேண்டும். 103 00:04:55,921 --> 00:04:58,298 என்ன... எங்கே அது... அடச்சே. 104 00:04:58,382 --> 00:05:00,050 -என்னால் எப்போதும் இந்தச் சின்ன விஷயத்தை... -என்ன? 105 00:05:00,926 --> 00:05:03,053 ...தேடி கண்டுபிடிக்க முடியாது. எங்கே அது? 106 00:05:03,929 --> 00:05:04,930 இதோ. 107 00:05:07,182 --> 00:05:09,476 -ஹே, நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். -சரி. 108 00:05:11,937 --> 00:05:13,188 நன்றி. 109 00:05:13,272 --> 00:05:14,273 இன்று ஜாலியாக இரு. 110 00:05:14,773 --> 00:05:17,192 முயற்சிக்கிறேன். 111 00:05:17,276 --> 00:05:18,110 லேமன் முதலீட்டு குழு 112 00:05:18,193 --> 00:05:21,154 தூக்கத்தை தொலைத்த தாயை மெத்தை விற்கும் இடத்தில் வேலை செய்ய வைப்பது, கவிதை போன்றது. 113 00:05:21,738 --> 00:05:22,739 எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. 114 00:05:22,823 --> 00:05:25,284 வருவாயும், லாபமும் குறைந்துவிட்டன, ஆனால் யாருக்கும் ஏன் என்று தெரியவில்லை. 115 00:05:25,367 --> 00:05:27,661 -சரி. -ஹே, நல்வரவு. 116 00:05:27,744 --> 00:05:30,789 ஓ, நன்றி, ஸ்டான். நீ அனுப்பிய அருமையான மலர்களுக்கு நன்றி. 117 00:05:30,873 --> 00:05:32,583 குழந்தைகளுக்கான தனியார் பங்கு. 118 00:05:33,166 --> 00:05:35,878 கடவுளே. பெண்கள் எப்படி இதைச் செய்கிறீர்கள் என்றே புரியவில்லை. 119 00:05:35,961 --> 00:05:38,672 மாந்திரீகமாக இருக்கலாம். 120 00:05:38,755 --> 00:05:42,593 நீ இல்லாத போது உன் வேலையைப் பார்த்து, உன் குழுவினர் சிறப்பாக வேலை செய்தனர். 121 00:05:42,676 --> 00:05:47,014 ராட்னி, நாம் எதிர்பார்த்ததை விட அதிக பலத்தோடு இருக்கிறான். 122 00:05:47,973 --> 00:05:49,391 நன்றி, ஸ்டான். 123 00:05:49,474 --> 00:05:50,475 -சரி. -எல்லோருக்கும், பை. 124 00:05:50,559 --> 00:05:52,394 -பை. -பார்த்துக்கொள். 125 00:05:52,477 --> 00:05:54,188 “நாம் எதிர்பார்த்ததை விட அதிக பலத்துடன்.” 126 00:05:54,271 --> 00:05:56,690 ஆமாம், பாராட்டு போல தோன்றும் அவமானம், எனக்கு எப்போதுமே பிடிக்கும். 127 00:05:56,773 --> 00:05:59,109 நாம் சிஈஓ உடன் சேர்ந்து அமர்ந்திருக்க வேண்டும். அவர் எங்கே? 128 00:05:59,193 --> 00:06:00,485 வடக்குக் கரோலினாவிலுள்ள, ட்ரினிட்டியில். 129 00:06:00,569 --> 00:06:02,529 உனக்கு எது சரியாய் இருக்கும் என்று யோசித்தோம், 130 00:06:02,613 --> 00:06:06,158 நகரை விட்டுச் செல்லும் முன், கொஞ்ச காலம் உன் குழந்தையுடன் நேரம் கழிக்க வேண்டுமானாலும் சரி. 131 00:06:07,034 --> 00:06:08,118 மன்னிக்கவும், மணி 10 ஆகிறது. 132 00:06:09,494 --> 00:06:10,954 சரி. எல்லோரும் வெளியே போங்கள். தாய்ப் பாலைப் பீச்சி எடுக்க வேண்டும். 133 00:06:11,038 --> 00:06:13,040 நீ இங்கேயே செய்யலாம். பல்லாயிரம் முறை என் மனைவி செய்வதைப் பார்த்திருக்கிறேன். 134 00:06:13,123 --> 00:06:15,876 ராட்னி, என் மார்பை நீ பார்க்க வேண்டுமென நான் விரும்பியிருந்தால், காட்டியிருப்பேன். 135 00:06:16,835 --> 00:06:19,171 எப்படியும், நாங்கள் எல்லோரும்... உன் மார்புகளை பார்க்கப் போகிறோமே? 136 00:07:14,768 --> 00:07:19,231 -“அதிர்ஷ்டமில்லாத அந்த நாயின் பெயர்...” -“...அதிர்ஷ்டமில்லாத அந்த நாயின் பெயர்...” 137 00:07:19,314 --> 00:07:21,483 -“பி.அரௌன்ட்...” -“அரௌன்ட்” 138 00:07:21,567 --> 00:07:22,734 ஹாய். 139 00:07:22,818 --> 00:07:24,027 -ஹே, பாரேன். -அம்மா. 140 00:07:24,111 --> 00:07:26,989 -ஹே. இதோ. -உனக்காக விழித்திருக்கிறாள்.ஹார்வி தூங்கிவிட்டான். 141 00:07:27,072 --> 00:07:28,657 மன்னிக்கவும். நான்... 142 00:07:28,740 --> 00:07:31,493 சீக்கிரமே கிளம்பலாம் என்றிருந்தேன், ஆனால் சில கான்பெரென்ஸ் கால் வந்துவிட்டன, 143 00:07:31,577 --> 00:07:33,412 -என்னை மன்னியுங்கள். -சரி. 144 00:07:33,495 --> 00:07:36,790 ஹே, இன்று எப்படிப் போனது? அடக் கடவுளே. 145 00:07:37,291 --> 00:07:39,168 அப்பா சீக்கிரமே என்னை கூட்டி வந்து விட்டார். 146 00:07:39,251 --> 00:07:40,377 ஆமாம், மிஸ். மாலி அழைத்திருந்தார். 147 00:07:40,460 --> 00:07:43,922 -ஒரு மணி நேரமாக அழுதுகொண்டே இருந்திருந்தாளாம். -ஸோயி. 148 00:07:44,006 --> 00:07:47,259 சாப்பிடும் போது, இவள் தன் தம்பியை ரொம்பவே படுத்தி எடுக்கிறாள். 149 00:07:48,051 --> 00:07:49,887 போ, அவனே உன்னிடம் சொல்லிவிடுவான். 150 00:07:49,970 --> 00:07:51,013 நான் சொல்ல நினைப்பதை. 151 00:07:51,889 --> 00:07:52,931 ஹே, இங்கே வா. 152 00:07:54,850 --> 00:07:57,311 அப்பா உனக்கு கதை சொல்வார், ஹார்விக்குப் பால் கொடுத்து விட்டு, 153 00:07:57,394 --> 00:07:59,479 நான் வந்து, உனக்கு குட் நைட் சொல்கிறேன், சரியா? 154 00:07:59,563 --> 00:08:00,564 சரியா? 155 00:08:01,273 --> 00:08:05,652 வீட்டிற்கு வந்தால், நீங்கள் எல்லாவற்றையும் சரியாக்க வேண்டுமே தவிர மோசமாக்கக் கூடாது. 156 00:08:34,597 --> 00:08:37,392 என்னுடைய மார்பில் கட்டி மாதிரி ஏதோ இருக்கு, அதைப் பார்க்கிறீர்களா? 157 00:08:37,476 --> 00:08:39,645 என்னுடைய மனநிலையைக் கெடுக்கப் பார்க்கிறாயா? 158 00:08:39,727 --> 00:08:41,730 இல்லை, கொஞ்சம் பார்க்க முடியுமா? பாருங்களேன். 159 00:08:43,190 --> 00:08:44,191 சரி. 160 00:08:45,734 --> 00:08:49,571 இது கொப்புளம் இல்லை தானே? இருக்காது... எனக்குக் கொப்புளங்கள் எல்லாம் வராது, சரிதானே? 161 00:08:49,655 --> 00:08:53,200 இல்லை, கொப்புளங்கள் முதுகில் தான் வரும். மார்பில் வராது. 162 00:08:53,283 --> 00:08:55,786 ஒரு வேளை அது... வந்து... ஹார்வியால் இருக்குமோ? 163 00:08:55,869 --> 00:08:57,538 அவன் கடித்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்குமே. 164 00:08:57,621 --> 00:08:58,705 -ஆமாம். -அவனுக்குப் பல் முளைக்கிறது என்றீர்கள். 165 00:08:58,789 --> 00:08:59,957 -பல் முளைக்கிறது தானே? -ஆமாம், பார், 166 00:09:00,040 --> 00:09:03,627 உன் கேள்விக்கு பதிலளிக்க நான் தயார், ஆனால் இன்னும் பத்து நிமிடங்களில், நீ தூங்கி விடுவாய். 167 00:09:04,419 --> 00:09:07,798 அந்த நேரத்தை வினோதமான கொப்பளங்களைப்பற்றி இணையத்தில் தேடி செலவிடப் போகிறாயா? 168 00:09:07,881 --> 00:09:09,049 -இல்லை. -சரியா? 169 00:09:09,132 --> 00:09:10,217 இல்லை, எனக்கு அதில் இஷ்டமில்லை. 170 00:09:12,636 --> 00:09:14,221 -என்ன பேசினோம்? -சரி. 171 00:09:31,780 --> 00:09:34,533 நான் தனியாக இருக்கிறேன், அம்மா. வந்து என்னோடு படுங்கள். 172 00:09:35,784 --> 00:09:37,160 தூங்க வைத்து விட்டீர்கள் என நினைத்தேன். 173 00:09:37,244 --> 00:09:38,245 தூங்கத் தான் வைத்தேன். 174 00:09:41,123 --> 00:09:42,124 சரி. 175 00:09:42,207 --> 00:09:43,208 நன்றி. 176 00:09:49,631 --> 00:09:52,092 ஏன் மற்ற அம்மாக்கள் மாதிரி நீங்களும் வீட்டிலேயே இருக்கலாமே? 177 00:09:52,176 --> 00:09:56,471 ஏனென்றால் எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி இல்லை. 178 00:09:59,224 --> 00:10:00,559 என்ன செய்கிறாய், செல்லமே? 179 00:10:01,185 --> 00:10:02,561 உங்களைப் பிடித்துக்கொள்ள ஆசையாக இருக்கு. 180 00:10:02,644 --> 00:10:03,896 என்னைப் பிடித்துக்கொண்டு தானே இருக்கிறாய். 181 00:10:03,979 --> 00:10:06,148 உங்களுடைய கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். 182 00:10:08,400 --> 00:10:09,401 ம்.ம். சரி. 183 00:10:24,791 --> 00:10:26,793 நிகர உள் வருவாய் விகிதம் நன்றாக இருக்கிறது, நஷ்டம் குறைவு. 184 00:10:26,877 --> 00:10:29,046 அடுத்த ஐந்து வருடங்களில் முழு அளவு வருவாயை எதிர்ப்பார்க்கிறோம். 185 00:10:29,129 --> 00:10:31,298 ஒரு வழியாக, கூகுள் சார்ட்ஸை கற்றுக்கொண்டதால், 186 00:10:31,381 --> 00:10:33,258 உங்களது ஆவணங்களின் அடுத்த மூன்று பக்கங்களில் 187 00:10:33,342 --> 00:10:35,677 வெவ்வேறு விளக்கப் படங்களுடன் அளவீடுகள் இருக்கும். நன்றி, வினய். 188 00:10:35,761 --> 00:10:36,887 நான்கு வயது குழந்தை கடிப்பது 189 00:10:36,970 --> 00:10:38,764 “ஒரு நாய் அவளை பயங்கரமாக கடித்தது போல் தெரிகிறது!” 190 00:10:38,847 --> 00:10:40,641 ...ஆனால், நமக்கு 1.2 பில்லியன் டாலர்களாவது, 191 00:10:40,724 --> 00:10:42,976 கூடுதல் நிதி தேவை. 192 00:10:43,477 --> 00:10:46,146 இப்பொழுது, இரண்டாவது நிதி ஒதுக்கீடைப் பார்க்கலாம். 193 00:10:48,106 --> 00:10:49,274 ஆம்பியா. 194 00:10:49,983 --> 00:10:52,194 இரண்டாவது நிதி ஒதுக்கீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பேச விரும்புகிறாயா? 195 00:10:53,487 --> 00:10:54,488 ஆமாம். 196 00:10:55,489 --> 00:10:56,782 ஆமாம், பேச வேண்டும். 197 00:10:58,408 --> 00:11:01,078 பண வரவு, நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. 198 00:11:01,161 --> 00:11:02,913 கார் எப்போது வந்து, உன்னைக் கூட்டிச் செல்லும்? 199 00:11:02,996 --> 00:11:05,666 -காலை 3:30க்கு. -இதற்குப் பிந்தைய விமானம் ஏதாவது இல்லையா? 200 00:11:05,749 --> 00:11:07,543 வந்து, மற்ற எல்லோரும் நேற்றே கிளம்பிவிட்டார்கள். 201 00:11:07,626 --> 00:11:10,546 இரண்டு இரவுகள் குழந்தைகளை விட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை. 202 00:11:10,629 --> 00:11:14,132 அதனால் தான் முந்தைய விமானத்தில் கிளம்பலாம் என்று... 203 00:11:14,216 --> 00:11:16,552 அடச்சே. பார். 204 00:11:18,220 --> 00:11:20,973 ஹே, ஏதாவது மருந்து எடுத்துச் செல்கிறாயா? 205 00:11:21,557 --> 00:11:23,600 என்னால் முடியாது. நான் தான் பால் கொடுக்கிறேனே. 206 00:11:23,684 --> 00:11:25,769 நான் கிண்டலடித்தேன். சும்மா கிண்டல். 207 00:11:25,853 --> 00:11:28,105 அது என்ன? நீ, அழுத்தி எடுத்து வெளியில் கொட்டலாமே? 208 00:11:28,188 --> 00:11:30,232 என்ன? வேலைக்கான பயணத்தின் போது, நான் பாலை வீணாக்கப் போவதில்லை. 209 00:11:30,315 --> 00:11:33,443 என்னை... மன்னியுங்கள். எனக்குப் பயணம் செய்வதே பிடிக்காது. 210 00:11:33,527 --> 00:11:37,573 குறைந்தது இரண்டு மாதங்களுக்காவது வெளியே போக விருப்பமில்லை என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன். 211 00:11:38,323 --> 00:11:42,911 இப்போது, நான் ஏதாவது சொன்னால், நான் பலகீனமாகத் தெரிவேன். 212 00:11:43,662 --> 00:11:46,540 ஹே, நீ வந்ததும், நாம் வெளியே போகலாமா? ஆள் போட்டு குழந்தையை பார்த்துக் கொள்ளலாம். 213 00:11:46,623 --> 00:11:48,208 இருவரும் இரவில் விடுப்பு எடுத்துக்கொள்வோம். 214 00:11:48,292 --> 00:11:51,753 வந்து, பேச்சளவில், இது நன்றாகத் தான் இருக்கிறது. 215 00:11:51,837 --> 00:11:52,838 பேச்சளவில். 216 00:11:53,422 --> 00:11:56,925 இல்லாவிட்டால், இந்த டிம் சம் சைனீஸ் உணவைச் சாப்பிடுவதை விட்டு, தம்பதியர்களுக்கான 217 00:11:57,009 --> 00:11:58,302 சிகிச்சை பெறப் போகலாம். 218 00:12:01,388 --> 00:12:04,349 நம் மெத்தைக்காக கேர்ரி 7000 டாலர் செலவழித்துள்ளார். 219 00:12:04,433 --> 00:12:06,727 -நாசமாப் போச்சு. -இல்லை, நானும் முதலில் கோபப்பட்டேன். 220 00:12:06,810 --> 00:12:09,813 ஆனால், சாதரணமாக இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் தூங்குவதற்கு... 221 00:12:09,897 --> 00:12:12,441 நிச்சயமாக. ஒருத்தருக்கு இவ்வளவு என்று கணக்கிட்டால், இது நல்ல பேரம் தான். 222 00:12:16,236 --> 00:12:17,446 டோஸ் அண்ட் ட்ரீம் குறைவான செலவு, அதிக கனவுகள்! 223 00:12:17,529 --> 00:12:22,367 இது என்ன சொல்கிறது என்றால், 1955ல், 224 00:12:22,451 --> 00:12:24,620 கறுப்பர்கள் மெத்தைகள் வாங்குவதில்லை, வெள்ளைப் பெண்மணிகள், 225 00:12:24,703 --> 00:12:27,247 பட்டு பைஜாமாக்கள் அணிவார்கள், படுக்கை விரிப்புகளில் அலங்கார வேலை 226 00:12:27,331 --> 00:12:28,665 செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறது. 227 00:12:28,749 --> 00:12:32,544 சரி, ஜாக்கிரதையாக இரு, 228 00:12:32,628 --> 00:12:35,339 அவர்களுடைய மோசமான வியாபாரத் தந்திரங்களால், பால் கோபமைடைகிறார். 229 00:12:35,422 --> 00:12:36,924 இன்று காலை என்னை அழைத்து, இதைப்பற்றி சொன்னார். 230 00:12:37,007 --> 00:12:39,968 அந்த அழைப்பு எனக்கு வந்திருக்க வேண்டியது, அடுத்த முறை, அதை எனக்குத் திருப்பி விடு. 231 00:12:40,052 --> 00:12:43,347 பொறாமை பிடித்த காதலனாக இருக்காதே. நிறைய சிஈஓ இருக்கிறார்கள். 232 00:12:43,430 --> 00:12:45,140 பார், நாம் அவர்களை மதிய உணவிற்கு அழைத்திருக்கிறோம். 233 00:12:45,224 --> 00:12:47,309 -நல்லது. நீ விரும்பியதை செய். -சரி, எனக்கு ஒரு உதவி செய்வாயா? 234 00:12:47,392 --> 00:12:48,852 கொஞ்சம் பிரட் சாப்பிட்டு விடு. 235 00:12:49,520 --> 00:12:51,730 இது வியாபார நிமித்தமான சந்திப்பு, மார்டி கிராஸ் விழா இல்லை. 236 00:12:51,813 --> 00:12:53,190 -என்ன... சும்மா சொன்னேன். -உதவ முயல்கிறேன். 237 00:12:53,273 --> 00:12:55,734 -அதுதான் என் மதிப்பு. -அக்கறை இருப்பதால், நான் கவனித்ததைச் சொல்கிறேன். 238 00:12:55,817 --> 00:12:58,111 அதற்காக, அதிக விலையுள்ள ஜாப்பனீஸ் விஸ்கியை வாங்கியிருக்கிறேன்... 239 00:12:58,195 --> 00:13:00,989 -இல்லாவிட்டால், ஒன்றும் சொல்ல மாட்டேன். -...அது அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். 240 00:13:01,573 --> 00:13:03,909 கிரேக் மிஸ்ட்டு ஃபேஸ் டைம் கால் 241 00:13:07,246 --> 00:13:08,664 ராணி திரும்ப வந்துவிட்டாள். 242 00:13:08,747 --> 00:13:11,708 நீ ஒரு பயங்கரமான வேலைக்காரி. எனக்குக் கூட உன்னைப் பார்த்தால் பயம். 243 00:13:11,792 --> 00:13:13,210 நன்றி. மீண்டும், எல்லாவற்றையும் 244 00:13:13,293 --> 00:13:15,003 நம் கட்டுபாட்டுக்குள் வைத்து, நடத்துவது நன்றாக இருக்கிறது. 245 00:13:15,087 --> 00:13:16,588 ஹே, இந்தக் குழு மீண்டும் சேர்ந்திருக்கிறோம், 246 00:13:16,672 --> 00:13:18,215 நமக்கு இந்த இடத்தில் குடிக்க மது ஏதாவது கிடைக்குமா? 247 00:13:18,298 --> 00:13:20,008 -நாம் கண்டிப்பாகக் குடிக்கிறோம். -சரி. 248 00:13:20,092 --> 00:13:21,260 ஆம்பியா வாங்கித் தருவாள். 249 00:13:23,053 --> 00:13:27,224 இந்த மோசமான விமான நிலைய ஹோட்டலில், தனியாக அனுபவித்துக் கொண்டு இருப்பது கடுப்பு தானே? 250 00:13:27,307 --> 00:13:29,184 ஆமாம். நீ இன்னும் அதிக முறை வெளியே வர வேண்டும். ஆமாம். 251 00:13:29,268 --> 00:13:32,729 இதைச் சொல்பவர், நாள் பூரா வேலை செய்யும் ஆள், அவரது மனைவி வேலைக்குப் போகாதவள். 252 00:13:32,813 --> 00:13:34,690 ஹே, அது அவளது விருப்பம், சரியா? 253 00:13:34,773 --> 00:13:36,483 நான் ஒரு பெண்ணியவாதிக் கணவன். 254 00:13:36,567 --> 00:13:38,235 -பொய். -நான் நாள் பூராவும் வேலை செய்கிறேன் 255 00:13:38,318 --> 00:13:40,153 அதபால், அவள் ஒரு சின்ன விஷயம் கூட செய்யத் தேவையில்லை. 256 00:13:40,237 --> 00:13:42,406 இது தான் பெண்ணியம் என்று எனக்குத் தோன்றவில்லை, உண்மையிலேயே. 257 00:13:42,489 --> 00:13:44,950 -சரி, விட்டுத்தள்ளு. -வேண்டாம். 258 00:13:46,743 --> 00:13:48,370 -மோசமான அமைப்பிற்காக, வருந்துகிறேன். -சரி. 259 00:13:48,453 --> 00:13:49,872 -சியர்ஸ், பெண்ணே. -சியர்ஸ். 260 00:13:54,209 --> 00:13:55,836 நீ என் வேலையை அபகரிக்கப் பார்க்கிறாயா? 261 00:14:02,050 --> 00:14:03,886 -தெரியவில்லை, அப்படியா செய்கிறேன்? -நீயே சொல். 262 00:14:06,430 --> 00:14:08,432 -நான் உன்னோடு விளையாடுகிறேன். -ஏன் இப்படி செய்கிறாய்? 263 00:14:08,515 --> 00:14:10,142 பெருநிறுவன சூழ்ச்சி. பிரச்சினை. 264 00:14:14,521 --> 00:14:15,647 பயப்படாதே. 265 00:14:16,440 --> 00:14:19,318 ஆமாம், இரும்பு சிம்மாசனத்தில் நான் மகிழ்ந்தேன், 266 00:14:19,401 --> 00:14:22,654 ஆனால் உன் பதவியை கெடுக்க மாட்டேன். அது மிகவும் கொடூரமானது. 267 00:14:25,157 --> 00:14:27,159 கிரேக் ஐஃபோன் பதிலளிக்க ஸ்லைட் செய்யவும் 268 00:14:27,242 --> 00:14:29,077 என்ன இது. நீ இல்லாமல் தூங்க மாட்டானா? 269 00:14:29,161 --> 00:14:31,121 -தூங்குவார், ஆனால் நான்... -ஆனாலும் என்ன? நீ என்ன செய்கி... 270 00:14:31,205 --> 00:14:32,539 பார், ஒரு இரவு ஓய்வெடு. 271 00:14:32,623 --> 00:14:35,292 என் ஃபோனைப் பார், நான் ஆன் கூட செய்யவில்லை. ஏன் தெரியுமா? 272 00:14:35,375 --> 00:14:38,629 ஏனென்றால் நான் வேலை விஷயமாக வெளியே வந்திருக்கிறேன். 273 00:14:42,883 --> 00:14:44,885 சரி, பாரேன். சுதந்திர உலகிற்கு வரவேற்கிறேன். வருக. 274 00:14:44,968 --> 00:14:47,054 இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கசியாமல் இருக்கும் நீ, 275 00:14:47,137 --> 00:14:49,973 சுதந்திரம் பற்றி பேசுவது மிகவும் சுலபம் தான். 276 00:14:50,057 --> 00:14:52,309 இல்லை, இல்லை, நான் ஒன்றும்... அடச்சே. ஆரம்பித்துவிட்டது. 277 00:14:52,392 --> 00:14:54,603 -இல்லை. இல்லை, இல்லை, இல்லை. -ஓ, ஆமாம். 278 00:14:54,686 --> 00:14:56,605 -நண்பர்களே, வேண்டாம். நாம் இதைச் செய்யக் கூடாது. -என்னால் முடியாது. 279 00:14:57,814 --> 00:14:58,941 இது நடக்கிறது. 280 00:14:59,024 --> 00:15:00,275 -இது உன் விருப்பம். -ஓ, சரி, சரி. 281 00:15:00,359 --> 00:15:01,610 -பாடல்களுக்காக 300 ரூபாய் செலவு... -என்ன? 282 00:15:01,693 --> 00:15:02,736 முழுவதும் ஜுக்பாக்ஸ் ஆக்கிரமிப்பு. 283 00:15:03,529 --> 00:15:04,863 ஆம்பியா. ஆம்பியா. 284 00:15:06,907 --> 00:15:09,618 சரி, சரி. போதும். நான் செய்கிறேன், சரியா? 285 00:15:15,040 --> 00:15:16,250 -அது மோசமாக உள்ளது. -சரி. 286 00:15:16,333 --> 00:15:18,085 ஒன்று, இரண்டு, மூன்று. 287 00:15:20,712 --> 00:15:21,839 வூ! 288 00:15:29,346 --> 00:15:30,806 சரி! 289 00:16:22,065 --> 00:16:24,067 ...ட்ரினிடிக்கு சற்று வெளியே, 290 00:16:24,151 --> 00:16:25,986 நகரத்தின் அழகான ஓரத்தில்... 291 00:16:26,778 --> 00:16:29,615 நகரத்தின் கவர்ச்சியையும், 292 00:16:29,698 --> 00:16:31,700 அதன் இயற்கை சூழலின் அழகையும், ஒருங்கிணைக்கிறது. 293 00:16:34,244 --> 00:16:38,207 ஹாய். என்னை... மன்னிக்கவும், உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை. 294 00:16:38,290 --> 00:16:39,291 ஒன்றும் பிரச்சினையில்லையே? 295 00:16:39,374 --> 00:16:41,919 இல்லை. ஹார்விக்கு 104 டிகிரி ஜுரம். 296 00:16:43,462 --> 00:16:44,671 அடக் கடவுளே. எப்படி இருக்கிறான்? 297 00:16:44,755 --> 00:16:48,008 அவனால் தொட்டிலில் தூங்க முடியவில்லை, அதனால் நாள் முழுவதும் தூக்கி வைத்திருக்கிறேன், 298 00:16:48,091 --> 00:16:49,218 ஆனால் இப்போது கொஞ்சம் பரவாயில்லை. 299 00:16:49,301 --> 00:16:52,304 அவனை... குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் சென்றீர்களா? 300 00:16:52,387 --> 00:16:53,680 ஆமாம், போனேன். 301 00:16:54,181 --> 00:16:56,808 அவர் என்ன சொன்னார்? 302 00:16:56,892 --> 00:17:00,145 குழந்தைகளுக்கு எப்போதும் அதிக ஜுரம் வரும். 303 00:17:00,229 --> 00:17:01,396 ஸோயி குழந்தையாக இருந்த போது... 304 00:17:01,480 --> 00:17:03,357 சரி, ஹே, நான் போகிறேன். அவனை எழுப்ப விருப்பமில்லை. 305 00:17:03,440 --> 00:17:05,483 -நாளைக்கு உன்னிடம் பேசுகிறேன், சரியா? -கொஞ்சம் பொறுங்கள். 306 00:17:06,818 --> 00:17:09,320 ம், நான்... சீக்கிரம் வீட்டிற்கு வரவா? 307 00:17:09,404 --> 00:17:11,949 முன்னாடி கிளம்பும் விமானத்தில் வர முடிகிறதா என பார்க்கிறேன். 308 00:17:12,031 --> 00:17:14,201 இல்லை, வீட்டில் நம் இரண்டு குழந்தைகளையும் 309 00:17:14,284 --> 00:17:16,369 நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது, நீ உன் ஃபோனை எடுத்தாலே போதும். 310 00:17:16,453 --> 00:17:18,579 இது ஒரு குறைந்தபட்ச உதவி என்று நினைக்கிறேன். 311 00:18:00,914 --> 00:18:02,457 -வீட்டிற்கு வந்து விட்டேன். -ஓ, போய் அம்மாவை பாரு. 312 00:18:02,541 --> 00:18:04,877 அம்மா, ஹார்விக்கு பல்லு முளைத்திருக்கிறது. 313 00:18:08,881 --> 00:18:10,424 என்ன? என்ன நடக்கிறது, செல்லமே? 314 00:18:10,507 --> 00:18:12,092 ஹாய், ஸோயி. அது ஒன்றுமில்லை. 315 00:18:12,176 --> 00:18:14,803 ஒன்றுமில்லை. அம்மாவின் கழுத்திலும், முகத்திலும், ஏதோ கடித்திருக்கிறது. 316 00:18:14,887 --> 00:18:16,388 -என்ன ஆச்சு? -நீ யாரையும் காயப்படுத்தவில்லை. 317 00:18:16,471 --> 00:18:18,140 நீ என்னைக் கடிக்கவில்லை, எனவே பரவாயில்லை. 318 00:18:18,682 --> 00:18:22,603 ஹே, என்னை கட்டிக் கொள்கிறாயா? உன்னைப் பிரிந்து வாடினேன். 319 00:18:23,187 --> 00:18:25,272 ஹே, நீ மாடிக்கு போய் ஏதாவது நிகழ்ச்சி பார்க்கிறாயா? 320 00:18:25,355 --> 00:18:28,275 அம்மாவுக்கு பேண்ட்-எய்ட் போட்டுவிட்டு, பிறகு நாம் பேசலாம், சரியா? 321 00:18:28,358 --> 00:18:30,110 உன்னை சீக்கிரம் சந்திக்கிறேன், சரியா? 322 00:18:33,155 --> 00:18:34,823 -என்ன நடந்தது? -தெரியவில்லை. 323 00:18:34,907 --> 00:18:36,909 நான் தூங்கி எழுந்தேன், என் கழுத்து மற்றும் முகத்தில்... 324 00:18:36,992 --> 00:18:39,661 சரி, நான் பார்க்கவா? பார்க்கவா? உன் கன்னம் முழுதும் இருக்கிறது. 325 00:18:40,329 --> 00:18:41,413 பொறுங்கள். 326 00:18:41,496 --> 00:18:45,292 ஓ, கடவுளே. ஏதாவது ஒவ்வாதது சாப்பிட்டாயா? ஏதாவது உட்கொண்டாயா? 327 00:18:45,375 --> 00:18:46,877 இதற்கு நான் தான் காரணம் என்கிறீர்களா? 328 00:18:46,960 --> 00:18:48,086 நான் அப்படி சொல்லவில்லை. 329 00:18:48,962 --> 00:18:51,590 ரொம்ப வலிக்கிறது. என் சருமத்தில், சிறு கத்தி குத்துவது போல இருக்கிறது. 330 00:18:51,673 --> 00:18:52,799 -அது வந்து... -நான் பார்க்கலாமா? 331 00:18:52,883 --> 00:18:53,717 வேண்டாம். 332 00:18:55,677 --> 00:18:57,095 -நான் அவனைப் பார்க்கிறேன். -உன்னால் முடியுமா? 333 00:18:57,679 --> 00:18:59,473 நான் படுத்தபடுக்கையாக இல்லை. என் குழந்தையை தூக்க முடியும். 334 00:18:59,556 --> 00:19:00,557 நான்... 335 00:19:01,058 --> 00:19:02,267 இது தொற்று நோயா? 336 00:19:04,895 --> 00:19:06,188 நான் போய் குளித்துவிடுகிறேன். 337 00:19:26,625 --> 00:19:28,210 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடு 338 00:19:33,257 --> 00:19:35,759 உனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், நீ போய் மருத்துவரை பார்க்க வேண்டும். 339 00:19:35,843 --> 00:19:36,760 இல்லை, வேண்டாம். 340 00:19:36,844 --> 00:19:39,012 இது குழந்தைகள் யாருக்காவது நடந்திருந்தால், 341 00:19:39,096 --> 00:19:41,723 இப்போது நாம் அவசர சிகிச்சையில் இருப்போம், இல்லையா? நிம்மதிக்காகவாவது. 342 00:19:41,807 --> 00:19:44,977 நாம் டாக்டர் முர்ரேவிடம் பேசி, அவருக்கு யாராவது தெரியுமா என்று கேட்க வேண்டும். 343 00:19:45,060 --> 00:19:47,563 டாக்டர் முர்ரே... ஒரு திருமண ஆலோசகர். 344 00:19:47,646 --> 00:19:50,983 ஆமாம், மற்ற துறை மருத்துவர்களை தெரிந்த மருத்துவர். 345 00:19:51,066 --> 00:19:52,401 நான் இன்னொரு ஆலோசகரைப் பார்க்க வேண்டுமா? 346 00:19:52,484 --> 00:19:54,820 ஆலோசகரைப் பார்ப்பது பலவீனத்தின் அடையாளம் கிடையாது. 347 00:19:54,903 --> 00:19:56,280 நான் அப்படி சொல்லவில்லையே. 348 00:19:56,363 --> 00:19:59,491 நியாயமாக பார்த்தால், நாம் ஒரு தம்பதிகளுக்கான ஆலோசகரிடம் போகவில்லை. 349 00:19:59,575 --> 00:20:02,286 நாம் மூன்று முறை சென்றோம், அது போதும். 350 00:20:02,369 --> 00:20:04,997 உண்மையில், என் குழந்தைப் பருவத்தைப் பற்றி பேசுவதைவிட அந்தப் பணத்தை என் குழந்தைகள் 351 00:20:05,080 --> 00:20:06,623 எதிர்காலத்திற்காக செலவிட விரும்புகிறேன். 352 00:20:08,208 --> 00:20:11,128 பார், செல்லமே, உன் குடும்பத்தில், அல்லது உன் கலாச்சாரத்தில் 353 00:20:11,211 --> 00:20:12,379 -சிகிச்சை என்பது... -என் கலாச்சாரமா? 354 00:20:12,462 --> 00:20:15,215 சரி, கடவுளே, தயவு செய்து, கொஞ்சம் நிறுத்துகிறாயா? 355 00:20:15,299 --> 00:20:18,177 சரியா? யூதர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு எந்த தயக்கம் இல்லை. 356 00:20:18,260 --> 00:20:19,803 எங்களுக்கு சிகிச்சையாளர்களைப் பிடிக்கும். 357 00:20:19,887 --> 00:20:22,264 நீ ரொம்பவும் பதற்றமாக இருக்கிறாய், 358 00:20:22,347 --> 00:20:25,309 ஏதோ ஒரு பிரச்சினை மிகுந்த சூப்பர் ஹீரோ போல 359 00:20:25,392 --> 00:20:27,352 நீ அனுபவித்து கொண்டு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. 360 00:20:27,436 --> 00:20:28,645 குடும்பத்தின் தியாகி இப்படி சொல்கிறார். 361 00:20:28,729 --> 00:20:30,230 நான் எப்படி தியாகியானேன்? 362 00:20:30,314 --> 00:20:33,358 வீட்டில் குழந்தைகளோடு இருக்க விரும்பினால், சரி. என்னை குத்தி காட்டாதீர்கள். 363 00:20:57,257 --> 00:20:58,800 நான் எதையாவது தவற விட்டுவிட்டேனா? 364 00:21:01,053 --> 00:21:03,639 ஆம், போர்டு மீட்டிங்கை வாரக் கடைசிக்கு, தள்ளி வைத்து விட்டார்கள். 365 00:21:03,722 --> 00:21:06,433 அடச்சே, வாரக்கடைசியில் நான் வடக்கு கரோலினாவிற்கு போக முடியாது. 366 00:21:06,517 --> 00:21:09,019 -அன்று... ஸோயியின் பிறந்தநாள். -ஓ. 367 00:21:09,102 --> 00:21:10,979 சரி, இங்கே நாங்கள் பிரச்சினை என்ன என்று... 368 00:21:11,063 --> 00:21:12,356 சரி, என்ன பிரச்சினை என்று பார்ப்போம். 369 00:21:12,439 --> 00:21:15,651 சரி, உனக்கு இன்னும் கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைக்கும் வழியைப் பற்றி 370 00:21:15,734 --> 00:21:18,028 நாம் யோசிக்க வேண்டும். 371 00:21:18,111 --> 00:21:21,823 எனக்கு ஓய்வு நேரம் தேவை இல்லை, ஸ்டான். போர்டு மீட்டிங்கை நாம் நடத்த வேண்டும். 372 00:21:21,907 --> 00:21:24,284 காணொளியில் குழுவோடு சற்று அதிக நேரம் பேச பால் விரும்புகிறான். 373 00:21:24,368 --> 00:21:26,537 -வசீகரமான முகம் இருப்பதால் இதை நான்... -ஆமாம். 374 00:21:26,620 --> 00:21:27,788 ...செய்ய முடியும் என ஸ்டான் நினைக்கிறான். 375 00:21:27,871 --> 00:21:29,665 வாயை மூடு, ராட்னி. 376 00:21:29,748 --> 00:21:33,710 நான் திரும்பி வந்ததிலிருந்து என் வேலையை எடுத்துக்கொள்ள நினைக்கிறாய், அது கேவலம். 377 00:21:33,794 --> 00:21:34,795 ரொம்பவும் கேவலம். 378 00:21:34,878 --> 00:21:38,715 என்னை விரட்டிவிட்டு இந்த மோசமான ஆளை அங்கே வைக்க நினைத்தால், 379 00:21:38,799 --> 00:21:42,970 அது, இந்த நிறுவனத்திற்கு உதவாத ஒரு விளம்பர தொடர்பாக இருக்கும். அப்படி செய்யப் போகிறாயா? 380 00:21:43,053 --> 00:21:44,304 சரி, கோபப்படாதே. 381 00:21:44,388 --> 00:21:45,639 நிறுத்து, ஸ்டான். 382 00:21:45,722 --> 00:21:49,017 நான் மட்டும்தான் இந்த நிறுவனத்தின் பிரதிநிதியாக இருக்க முடியும். 383 00:21:51,353 --> 00:21:52,354 என்ன பிரச்சினை? 384 00:22:10,789 --> 00:22:14,543 இது என்ன கண்றாவி? இது பல்லா என்ன? 385 00:22:37,232 --> 00:22:38,233 அடச்சே. 386 00:23:21,860 --> 00:23:24,446 சந்திப்பிற்கு போக வேண்டும் என்றால், இது தான் சரியான வழி. 387 00:23:24,530 --> 00:23:25,864 -இப்போது தான் தொடங்கி... -என்னைத் தொடாதே. 388 00:23:27,241 --> 00:23:28,492 உன் மேல் வழக்கு போடுவேன். 389 00:23:28,992 --> 00:23:30,869 போனமுறை இங்கே வந்த போது, கிட்டத்தட்ட இறந்து போனேன். 390 00:23:31,370 --> 00:23:34,248 சரி, இப்போது எல்லாம் நலமாக இருக்கட்டும். 391 00:23:42,673 --> 00:23:43,674 கொஞ்சம் மூச்சு விடுங்கள். 392 00:23:50,097 --> 00:23:51,515 நீ இங்கே இருக்கக் கூடாது. 393 00:23:52,432 --> 00:23:53,517 நான் இங்கே தான் குழந்தை பெற்றேன். 394 00:24:49,198 --> 00:24:50,449 வந்து, எங்களோடு சேர்ந்துகொள். 395 00:24:51,867 --> 00:24:54,536 இல்லை, எனக்கு அம்மாக்கள் குழு பிடிக்காது, நான் மருத்துவமனைக்கும் போக மாட்டேன். 396 00:24:54,620 --> 00:24:55,954 வெளியே செல்லும் வழியைத் தேடிக் கொண்டிருந்தேன். 397 00:24:56,747 --> 00:24:57,831 சரி. 398 00:25:01,084 --> 00:25:02,085 இங்கு என்ன நடக்கிறது? 399 00:25:03,128 --> 00:25:06,173 ஏதாவது நோய் தொற்று இருக்கிறதா? நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோமா? 400 00:25:06,256 --> 00:25:10,135 இல்லை. உனக்கு என்ன நடந்தது என்று எங்களிடம் சொல்கிறாயா? 401 00:25:12,554 --> 00:25:13,722 இந்த கடிகள் எல்லாம் எப்போது தொடங்கின? 402 00:25:18,936 --> 00:25:20,479 நான் வேலைக்கு திரும்பிய பிறகு. 403 00:25:21,313 --> 00:25:22,397 அது எப்படி இருக்கிறது? 404 00:25:28,028 --> 00:25:29,154 கடினமாக. 405 00:25:31,156 --> 00:25:32,741 ஏன் அப்படி நடந்தது நினைக்கிறாய்? 406 00:25:37,287 --> 00:25:38,455 ஏனென்றால்... 407 00:25:41,124 --> 00:25:47,256 என் நிறுவனத்தில் கூட்டாளர் நிலையில் இருக்கும் மூன்று பெண்களில் நானும் ஒருத்தி. 408 00:25:48,632 --> 00:25:54,471 நான் வேலைக்குப் போவதை என் மகள் விரும்பாததால், 409 00:25:56,098 --> 00:25:58,392 நான் வீட்டில் இருக்கும் போது, அவள்... 410 00:25:59,893 --> 00:26:04,898 என்னை எப்போதும் கிள்ளிக் கொண்டே இருப்பாள். 411 00:26:07,234 --> 00:26:11,405 தனக்கு பிடிக்காவிட்டாலும், 412 00:26:12,406 --> 00:26:14,449 என் கணவர் என்னை மறுபடியும் வேலைக்கு அனுப்பினார். 413 00:26:18,412 --> 00:26:25,294 என் மகனைப் பெற்றெடுக்கும் போது கிட்டத்தட்ட இறந்தே போனேன். 414 00:26:28,547 --> 00:26:30,591 எனவே அவனை இப்போது பார்க்கும் போது... 415 00:26:38,807 --> 00:26:40,809 நான் பார்ப்பதெல்லாம்... 416 00:26:44,730 --> 00:26:49,067 அவனுடைய பிறப்பு எவ்வளவு அழகாக இருந்தது என்று சொல்ல முடியாது 417 00:26:49,151 --> 00:26:53,113 ஏனென்றால் அதிக ரத்தப்போக்கு இருந்தது. 418 00:26:57,951 --> 00:26:59,369 அது ஒரு போராட்டமாக இருந்தது. 419 00:27:01,663 --> 00:27:02,956 இன்றும் அப்படித்தான் இருக்கிறது. 420 00:27:08,295 --> 00:27:10,297 ஒவ்வொரு நாளும் நான்... 421 00:27:13,050 --> 00:27:14,051 குற்ற உணர்ச்சியோடு இருக்கிறேன். 422 00:27:15,928 --> 00:27:20,849 ஆமாம், அது உன்னைப் பாதிக்க நீ அனுமதிக்கிறாய். 423 00:27:35,948 --> 00:27:38,075 உன்னை இங்கே கொண்டு வந்ததை என்னால் நம்ப முடியவில்லை. 424 00:27:38,158 --> 00:27:40,327 அழைப்பை ஏற்காதற்கு மன்னித்துவிடு. குழந்தைகளோடு இருந்தேன். 425 00:27:40,410 --> 00:27:41,912 நான் அழைப்பை ஏற்றிருக்க வேண்டும். மன்னித்துவிடு. 426 00:27:41,995 --> 00:27:43,455 பரவாயில்லை. எனக்கு ஒன்றுமில்லை. 427 00:27:43,539 --> 00:27:45,916 இல்லை, இல்லை. நீ இங்கே இருக்கக் கூடாது. இங்கே நீ இறக்கவிருந்தாய். 428 00:27:46,959 --> 00:27:49,169 உனக்கு... எதுவும் நடக்க நான் விட மாட்டேன். 429 00:27:49,253 --> 00:27:51,046 நீ குழந்தை பெற கஷ்டப்பட்ட போது நான் உன் கூட 430 00:27:51,129 --> 00:27:52,923 இருந்திருக்க வேண்டும் என்று இப்போதும் நினைக்கிறேன். 431 00:27:53,006 --> 00:27:55,384 நீ சொல்வதை கேட்காத அந்த மருத்துவரை நான் திட்டியிருக்க வேண்டும். 432 00:27:56,385 --> 00:27:59,179 வருத்தப்படாதீர்கள். இதைத் தொடர்ந்து செய்யாதீர்கள். 433 00:28:00,222 --> 00:28:01,223 உட்காருகிறீர்களா? 434 00:28:03,600 --> 00:28:04,601 சரி. 435 00:28:09,106 --> 00:28:10,691 உன் முகம் அழகாக இருக்கிறது. 436 00:28:11,733 --> 00:28:13,318 உனக்கு ஏதாவது ஸ்டெராய்டு கொடுத்தார்களா? 437 00:28:13,402 --> 00:28:17,406 இல்லை, அம்மாக்கள் குழுவிற்கு சென்றேன். 438 00:28:18,490 --> 00:28:19,908 உனக்கு அம்மக்கள் குழு பிடிக்காதே. 439 00:28:19,992 --> 00:28:22,160 ஆமாம். ஆமாம், பிடிக்காது. 440 00:28:22,661 --> 00:28:25,914 அங்கே அசுரர்கள் இருந்தன. மிகவும் அசிங்கமானவை. 441 00:28:29,168 --> 00:28:30,669 -ஒரு பிஸ்கட் எடுத்துக் கொள்ளட்டுமா? -சரி. 442 00:28:30,752 --> 00:28:32,754 -மயக்கமாக இருக்கிறது. -எடுத்துக்கொள்ளுங்கள். 443 00:28:40,554 --> 00:28:42,472 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 444 00:29:46,537 --> 00:29:48,539 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்