1 00:00:18,435 --> 00:00:22,064 அலமாரியில் வைக்கப்பட்ட பெண் 2 00:00:26,360 --> 00:00:29,530 முன்னொரு காலத்தில், ஒரு சிறுமி இருந்தாள். 3 00:00:33,492 --> 00:00:35,702 அவளின் சிறு வயதில் அவளுடைய அம்மா, 4 00:00:35,786 --> 00:00:38,997 “நீ அறிவாளியா, அல்லது அழகியா என்று நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், 5 00:00:39,081 --> 00:00:41,208 எப்போதுமே அழகைத்தான் தேர்ந்தெடுப்பேன்” என்பாள். 6 00:00:43,126 --> 00:00:45,045 நீ மிகவும் அழகாக இருக்கிறாய், செல்லமே. 7 00:00:46,922 --> 00:00:48,382 தயாரா? 8 00:00:55,556 --> 00:00:56,723 மிஸ் ஃப்ளோரிடா. 9 00:01:05,107 --> 00:01:07,442 ஆனால், எல்லாச் சிறுமிகளும் வளர்கிறார்கள்... 10 00:01:10,654 --> 00:01:12,197 அலுப்பூட்டும் வேலைகளைப் பெறுகிறார்கள்... 11 00:01:23,417 --> 00:01:24,668 ஒரு ஆணைச் சந்திக்கின்றனர்... 12 00:01:28,172 --> 00:01:29,423 காதலில் விழுகிறார்கள்... 13 00:01:36,096 --> 00:01:38,390 அவனுடைய மாளிகைக்குள் ஒன்றாகக் குடி புகுகிறார்கள். 14 00:01:39,766 --> 00:01:42,519 -இது நன்றாக இருக்கிறதா? -ஆமாம். 15 00:01:42,603 --> 00:01:44,771 நீ வந்து கொண்டிருப்பதை என்னுடைய பால்கனியில் இருந்து பார்த்தேன். 16 00:01:46,523 --> 00:01:49,359 -உன்னைப் பார்த்து... -இது ஒரு கற்பனைக் கதை. 17 00:02:07,586 --> 00:02:08,586 ஹேரி? 18 00:02:16,470 --> 00:02:17,471 ஹேரி? 19 00:02:27,940 --> 00:02:28,941 ஹேரி? 20 00:02:32,569 --> 00:02:34,488 அடக் கடவுளே... என்ன செய்கிறீர்கள்? 21 00:02:36,990 --> 00:02:38,325 ட-டா! 22 00:02:39,117 --> 00:02:40,494 ஆஹா. 23 00:02:41,370 --> 00:02:44,122 நீங்காள்... இவ்வளவு உதவுவீர்கள் என்பது எனக்குத் தெரியாது. 24 00:02:44,206 --> 00:02:45,624 வந்து, என்னை ஊக்குவித்தது. 25 00:02:45,707 --> 00:02:49,795 வழக்கமாக, நான் யாரையாவது வேலைக்கு வைப்பேன், ஆனால் இதை நானே செய்யத்தான் விரும்பினேன். 26 00:02:51,171 --> 00:02:52,172 சபாஷ். 27 00:02:52,256 --> 00:02:56,510 இது உங்களுடைய கோல்ஃப் கோப்பைகளுக்காகவா அல்லது நான் பார்க்காத புத்தகங்களுக்காகவா? 28 00:02:57,469 --> 00:02:59,596 இல்லை, இது உனக்காக. 29 00:03:01,098 --> 00:03:04,351 அன்பே. நீங்கள் மிகவும் இனிமையானவர். 30 00:03:05,936 --> 00:03:08,188 ஆனால், அன்பே, நான்... 31 00:03:08,272 --> 00:03:11,984 இந்த அலமாரியில் வைக்க என்னிடம் இன்னும் கொஞ்சம் ஷூக்கள் இருக்கின்றன. 32 00:03:12,067 --> 00:03:15,863 -நமக்கு இன்னும் சில அலமாரிகள் தேவைப்படும். -இது உன்னுடைய பொருட்களுக்கல்ல. 33 00:03:15,946 --> 00:03:17,114 சரி. 34 00:03:17,197 --> 00:03:18,198 இது உனக்காக. 35 00:03:21,910 --> 00:03:25,998 எல்லா சுவற்றையும் பார்த்து விட்டேன், இது தான் சரியாக இருக்கும். 36 00:03:26,081 --> 00:03:28,500 -நீச்சல் குளத்தைப் பார்க்க வசதியாக இருக்கும்... -சரி. 37 00:03:31,086 --> 00:03:32,171 ...என்னையும் தான். 38 00:03:35,257 --> 00:03:38,886 பார், நான் விரும்பும் போதெல்லாம் உன்னைப் பார்ப்பேன், 39 00:03:39,428 --> 00:03:41,763 என்னை யாராலும் வெல்ல முடியாது என அது என்னை உணர வைக்கும். 40 00:03:41,847 --> 00:03:44,391 நூறு வியாபாரங்களை என்னால் ஆரம்பிக்க முடியும், ஏனென்றால், 41 00:03:44,474 --> 00:03:49,229 ஒவ்வொரு முறை உன்னை நிமிர்ந்து பார்க்கும் போதும், என்னிடம் என்ன இருக்கிறது என்று ஞாபகம் வந்துவிடும். 42 00:03:50,063 --> 00:03:51,064 சரி. 43 00:03:51,148 --> 00:03:53,150 என் குறிக்கோள்களை ஒருபோதும் தவறவிட மாட்டேன். 44 00:03:54,651 --> 00:03:58,071 அலமாரியின் மேல் என்னை உட்கார்ந்துகொள்ளச் சொல்கிறீர்களா? 45 00:03:58,155 --> 00:03:59,489 ஆமாம். 46 00:04:02,159 --> 00:04:04,995 ஆனால் எனக்கென்று ஒரு வேலை இருக்கிறது. ஹேரி. அதாவது... 47 00:04:05,704 --> 00:04:06,705 நின்றுவிடு. 48 00:04:06,788 --> 00:04:08,957 சரி. என்னால் முடியாது என்று நினைக்கிறேன். 49 00:04:09,041 --> 00:04:11,376 ஏன் முடியாது? உனக்கு தான் மாடலிங் பிடிக்காதே. 50 00:04:12,252 --> 00:04:14,880 புகைப்படம் பிடிப்பவர்கள் மோசமானவர்கள், நேரம் கெட்ட நேரத்தில் 51 00:04:14,963 --> 00:04:16,255 படம்பிடிப்பார்கள் என குறை கூறுவாயே. 52 00:04:17,048 --> 00:04:18,050 அதாவது, ஆமாம், ஆனால்... 53 00:04:18,132 --> 00:04:21,595 அது வந்து... எப்போதும் அப்படி இருக்காது. 54 00:04:22,513 --> 00:04:28,393 அன்பே, நீ சாதாரணமானவள் இல்லை, ஒரு சாதாரண வாழ்க்கை வாழக்கூடிய ஆளில்லை. 55 00:04:30,395 --> 00:04:31,480 அதை விட்டுத் தள்ளு. 56 00:04:33,690 --> 00:04:35,234 -என்ன? -வந்து, நான்... 57 00:04:37,444 --> 00:04:41,114 ஒரு பேச்சுக்கு... அங்கே என் வாழ்க்கையை நன்றாக வாழ்கிறேன் என வைத்துக்கொள்வோம். 58 00:04:41,198 --> 00:04:43,075 நீங்கள் என்ன செய்வீர்கள்? என்னை... 59 00:04:44,576 --> 00:04:46,537 -சும்மா பார்த்து, அப்படியே வணங்கப் போகிறீர்களா? -நிச்சயமாக. 60 00:04:47,704 --> 00:04:50,165 -அட. -இது ஒரு ஜோக் என்று நினைக்கிறாய், 61 00:04:50,249 --> 00:04:51,959 ஆனால், இனி நீ எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் 62 00:04:52,042 --> 00:04:55,170 அதை மட்டும் நான் உறுதியாகச் சொல்வேன். 63 00:04:56,922 --> 00:05:01,635 -மற்றவர்கள் என்ன சொல்வார்கள்? -யாருக்குக் கவலை? இது நம்மைப் பற்றியது. 64 00:05:03,011 --> 00:05:07,140 நீ இங்கே உட்கார்ந்து, நேசிக்கப்பட்டால் மட்டும் போதும். 65 00:05:09,434 --> 00:05:10,602 இதை நான் உனக்காக செய்கிறேன். 66 00:05:11,687 --> 00:05:13,814 உலகத்திலேயே என்னை சந்தோஷப்படுத்துவது அது தான். 67 00:05:21,947 --> 00:05:24,366 சரி. முயற்சிக்கலாம் என நினைக்கிறேன். 68 00:05:24,449 --> 00:05:25,659 -ஆமாம். ஆமாம். -என்ன? 69 00:05:25,742 --> 00:05:26,827 சரி. 70 00:05:27,703 --> 00:05:29,454 வந்து, நான் உதவலாமா? 71 00:05:30,080 --> 00:05:31,081 சரி. 72 00:05:33,000 --> 00:05:34,209 சரி. கவனமாக ஏறு. 73 00:05:34,293 --> 00:05:35,377 சரி. 74 00:05:39,548 --> 00:05:40,966 -உனக்குப் பரவாயில்லையா? -ஆம். 75 00:05:46,805 --> 00:05:47,806 ஆஹா. 76 00:05:53,854 --> 00:05:54,897 உனக்குத் தலையணை வேண்டுமா? 77 00:05:55,856 --> 00:05:59,610 இல்லை, எனக்கு... எனக்கு தலையணை வேண்டும். 78 00:05:59,693 --> 00:06:00,736 உனக்கு வேண்டியது கிடைக்கும். 79 00:06:02,487 --> 00:06:03,572 சரி. 80 00:06:08,785 --> 00:06:10,621 -இப்பொழுதே வந்துவிட்டது. -நன்றி. 81 00:06:15,542 --> 00:06:17,002 இது அழகான வாழ்க்கையின்... 82 00:06:19,588 --> 00:06:20,714 அருமையான காட்சி. 83 00:06:20,797 --> 00:06:21,798 ஆமாம். 84 00:06:25,427 --> 00:06:26,762 ஆமாம். 85 00:06:46,490 --> 00:06:47,491 ஹாய், அன்பே. 86 00:06:48,534 --> 00:06:49,535 ஹலோ. 87 00:06:51,370 --> 00:06:53,163 சமையலறையில் இருந்து ஏதாவது கொண்டு வரட்டுமா? 88 00:06:56,124 --> 00:06:59,419 காலை உணவு என்றால் பரவாயில்லை. நான் பட்டினியாக இருக்கிறேன். 89 00:06:59,503 --> 00:07:00,796 நானும் தான். 90 00:07:08,929 --> 00:07:10,889 -ஆரஞ்சு ஜூஸ் வேண்டுமா? -ஆமாம். 91 00:07:19,398 --> 00:07:20,524 சரி. 92 00:07:37,541 --> 00:07:38,876 தயாராகிவிட்டது. 93 00:07:41,003 --> 00:07:42,212 சரி. 94 00:07:53,265 --> 00:07:54,766 -உனக்காக. -நன்றி. 95 00:07:56,268 --> 00:07:57,477 -ஒரு டோஸ்ட் சொல்கிறேன். -சரி. 96 00:07:57,561 --> 00:07:58,562 -சரியா? -சரி, சரி. 97 00:07:58,645 --> 00:08:02,733 எனக்கு பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது. தணிக்க முடியாத விருப்பம்... 98 00:08:06,153 --> 00:08:07,237 அமீலியாவிற்காக. 99 00:09:02,084 --> 00:09:03,836 ஆம். இல்லை, இன்னும் இங்கே தான் இருக்கிறேன். 100 00:09:04,545 --> 00:09:11,176 ஒரு நிமிடம் இருக்கிறாயா? நான் என் கூட்டாளியோடு பேச வேண்டும். 101 00:09:14,513 --> 00:09:20,269 மன்னிக்கவும். வேலை நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்கிறேனா? 102 00:09:20,352 --> 00:09:23,021 விளையாடுகிறாயா? உன்னைப் பற்றி நினைக்க விடாமல் என்னை தடுக்கிறார்கள். 103 00:09:25,148 --> 00:09:26,775 கிளம்புங்கள். 104 00:09:34,116 --> 00:09:35,367 பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பே. 105 00:09:35,450 --> 00:09:38,287 இன்று என் பிறந்தநாள் இல்லையே. என் பிறந்தநாள் அக்டோ... அடக் கடவுளே! 106 00:09:38,996 --> 00:09:40,289 சரி, எதற்காக காக்க வேண்டும் என நினைத்தேன். 107 00:09:52,092 --> 00:09:53,427 இனிய பாஸ்டில் நாள் வாழ்த்துக்கள். 108 00:09:53,510 --> 00:09:56,638 ஹேரி? என்ன? நாம் பிரெஞ்சை சேர்ந்தவர் கிடையாதே. 109 00:09:57,347 --> 00:09:58,974 அலங்காரம் செய்தவரிடம் சொல்லாதே. 110 00:10:00,309 --> 00:10:01,310 ஆஹா. 111 00:10:03,061 --> 00:10:04,104 நன்றி! 112 00:10:04,188 --> 00:10:05,564 அவை அழகாக உள்ளன. 113 00:10:48,690 --> 00:10:49,900 இன்று எந்த பரிசும் இல்லையா? 114 00:10:52,319 --> 00:10:54,279 ஒரு முத்தம் என்பது நல்ல பரிசு தான். 115 00:10:54,363 --> 00:10:57,282 என்னைக் கேட்டால் நகையை விட, அது தான் சிறந்தது. 116 00:11:34,361 --> 00:11:35,362 காலை வணக்கம், அன்பே. 117 00:11:35,445 --> 00:11:36,446 காலை வணக்கம். 118 00:11:50,335 --> 00:11:51,503 எப்படி தூங்கினீர்கள்? 119 00:11:52,462 --> 00:11:54,464 எப்படி... தூங்கினீர்கள்? 120 00:11:54,548 --> 00:11:56,258 -நன்றாக. -நல்லது. 121 00:12:04,516 --> 00:12:06,685 இன்று அழகாக இருக்கிறீர்கள். 122 00:12:28,624 --> 00:12:30,959 -அன்பே. -சரி. 123 00:12:36,798 --> 00:12:39,510 நான்... வந்து... 124 00:12:54,942 --> 00:12:56,109 என்னைப் பாருங்கள். 125 00:13:27,641 --> 00:13:28,642 இங்கே. 126 00:13:30,602 --> 00:13:31,770 இதை திருப்பி போடலாம். 127 00:13:31,854 --> 00:13:34,898 இரண்டும் பக்கமும் பிடியுங்கள். நான் நாற்காலி கொண்டு வருகிறேன். சரி. 128 00:13:37,067 --> 00:13:40,279 -இல்லை, பொறுங்கள். மன்னியுங்கள். நான்... -சரி, அவ்வளவு தான். 129 00:13:40,362 --> 00:13:41,363 நல்லது. 130 00:13:42,364 --> 00:13:45,909 ஹேரி. ஹேரி, என்ன... என்ன நடக்கிறது? அதாவது, என்ன... 131 00:13:46,451 --> 00:13:49,663 காட்சி மாற்றம். இயற்கை ஒளி என் கண்ணுக்கு நல்லது. 132 00:13:52,082 --> 00:13:53,333 சரி. 133 00:14:38,420 --> 00:14:42,925 மூன்று வருடங்களுக்குப் பிறகு... 134 00:14:59,775 --> 00:15:00,901 ஹேரி? 135 00:15:05,030 --> 00:15:06,114 ஹேரி? 136 00:15:41,525 --> 00:15:43,694 இனி என்னால் இப்படி இருக்க முடியாது. 137 00:15:46,029 --> 00:15:47,990 நாம்... போக வேண்டும்... 138 00:15:50,951 --> 00:15:53,871 நாம் செய்ய வேண்டியது, வந்து... 139 00:15:55,205 --> 00:15:56,540 நாம் முயற்சிக்க வேண்டும். 140 00:16:08,927 --> 00:16:10,095 அடக் கடவுளே. 141 00:17:26,755 --> 00:17:28,173 ஓ, கடவுளே. 142 00:17:32,511 --> 00:17:33,512 சரி. 143 00:19:21,245 --> 00:19:23,997 ஹேரி, நான் வெளியே போகிறேன்! 144 00:19:25,916 --> 00:19:28,210 அமெரிக்க தபால் சேவை 145 00:19:48,814 --> 00:19:50,607 -ஹாய்! -ஹாய்! 146 00:20:11,753 --> 00:20:15,716 ஹாய்! ஹலோ! என் பெயர் அமீலியா. இது உங்கள் வெஸ்பாவா? 147 00:20:30,939 --> 00:20:31,982 வூ! 148 00:20:35,694 --> 00:20:36,695 வூ! 149 00:22:03,407 --> 00:22:04,700 வூ! 150 00:22:40,485 --> 00:22:41,653 இங்கே நன்றாக இருக்கிறது. 151 00:22:48,076 --> 00:22:50,162 நான் கடற்கரைக்கு வந்ததே இல்லை. நம்ப முடிகிறதா? 152 00:22:55,334 --> 00:22:57,961 எனக்கு கொடுக்க உங்களிடம் கூடுதல் டவல் இருக்கிறதா? 153 00:22:59,296 --> 00:23:01,048 இல்லை. மன்னிக்கவும். 154 00:23:04,384 --> 00:23:05,385 வந்து... 155 00:23:13,143 --> 00:23:14,144 ஹாய். 156 00:23:30,452 --> 00:23:32,246 சரும பாதுகாப்பு ஒப்பனை 157 00:25:18,852 --> 00:25:21,980 -மன்னிக்கவும். நான் முறைத்தேன். -பரவாயில்லை. 158 00:25:22,481 --> 00:25:24,233 உங்களுக்கு உதவி தேவையா என்று பார்த்தேன் 159 00:25:24,316 --> 00:25:26,276 ஆனால் எல்லாமே சரியாக தான் இருக்கிறது. 160 00:25:28,529 --> 00:25:33,200 எனக்கு முகம் கழுவ வேண்டும். அது... பரவாயில்லையா? 161 00:25:33,283 --> 00:25:35,994 ஓ, சரி, சரி. எது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 162 00:25:36,828 --> 00:25:38,121 நான் எழுதிக் கொள்கிறேன். 163 00:25:38,914 --> 00:25:41,250 எப்படி ஒப்பனை செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ள பல வருடம் ஆனது. 164 00:25:41,834 --> 00:25:43,794 நீங்கள் ஒப்பனை கலைஞரா? 165 00:25:44,294 --> 00:25:45,420 இல்லை, இல்லை. 166 00:25:45,504 --> 00:25:47,214 என்ன வேலை செய்கிறீர்கள்? 167 00:25:47,297 --> 00:25:49,967 நான்... வந்து... 168 00:25:52,386 --> 00:25:53,428 உட்கார்ந்திருந்தேன்... 169 00:25:56,265 --> 00:26:01,562 ஒரு பணக்காரரின்... வெற்றிச் சின்னம் போல. 170 00:26:04,273 --> 00:26:08,235 நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சரி. அப்படித்தான் என் அம்மா சொல்வார். 171 00:26:08,318 --> 00:26:10,529 நல்லது. என் அம்மாவோ, 172 00:26:10,612 --> 00:26:13,282 “நீ அறிவாளியா, அல்லது அழகியா என்று நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், 173 00:26:13,365 --> 00:26:15,742 எப்போதுமே அழகைத்தான் தேர்ந்தெடுப்பேன்” என்பார். எனவே... 174 00:26:17,077 --> 00:26:19,037 பரவாயில்லை, உங்களுக்கு அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை. 175 00:26:23,166 --> 00:26:24,626 நான் அதைப் பற்றி யோசித்தது இல்லை. 176 00:26:26,295 --> 00:26:29,715 -என்ன? -நீங்கள்... இப்போது சொன்னது பற்றி. 177 00:26:31,008 --> 00:26:32,301 நான் சும்மா பேசினேன். 178 00:26:32,801 --> 00:26:35,304 ஆனால், உங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சி. 179 00:26:35,846 --> 00:26:37,222 நான் முட்டாள் என்று என் மகள் நினைக்கிறாள். 180 00:26:38,015 --> 00:26:40,142 ஆமாம், அவளுக்கு ஒப்பனை பிடிக்காது. சுத்தமாக பிடிக்காது. 181 00:26:40,225 --> 00:26:43,187 நான் செயற்கை இமைகள் வைத்தால், டேம்மி பே பேக்கர் போல இருக்கிறேன் என்பாள். 182 00:26:46,106 --> 00:26:47,691 அது யார் என்று தெரியவில்லை. 183 00:26:47,774 --> 00:26:49,526 உங்களுக்குத் தெரியாது. நீங்கள் இளவயது. 184 00:26:50,360 --> 00:26:52,946 மொத்தத்தில், மக்கள் ரொம்ப மோசமானவர்கள். 185 00:26:54,573 --> 00:26:55,574 ஆனால் நீங்கள் அப்படி இல்லை. 186 00:26:57,034 --> 00:26:59,369 ஜோர்டன். நன்றி. 187 00:26:59,453 --> 00:27:00,704 சரி. 188 00:27:03,916 --> 00:27:08,462 உங்களுக்காக ஏதாவது எடுத்து காட்டவா? எனக்கு கமிஷன் கிடைக்கும். 189 00:27:09,880 --> 00:27:11,298 என்னிடம் பணம் இல்லை. 190 00:29:01,450 --> 00:29:04,870 ஒரு வருடத்திற்கு பிறகு... 191 00:29:05,787 --> 00:29:07,539 அமீலியா 192 00:29:10,083 --> 00:29:11,710 கச்சேரி டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கிறீர்களா? 193 00:29:12,294 --> 00:29:13,545 இல்லை, இது கடை திறப்பு விழா. 194 00:29:14,046 --> 00:29:17,257 கடை திறப்பிற்காக யார் வரிசையில் நிற்பார்கள்? இது முட்டாள்தனம். 195 00:29:17,341 --> 00:29:18,592 பிரம்மாண்ட திறப்பு விழா 196 00:29:21,553 --> 00:29:22,554 எல்லோரும் பார்க்கட்டும் 197 00:29:22,638 --> 00:29:23,847 ஆஹா. அழகாக இருக்கிறீர்கள். 198 00:29:25,307 --> 00:29:27,351 அருமையாக வேலை செய்துள்ளாய், பமீலா. 199 00:29:29,186 --> 00:29:33,857 ஹே, கெல்சி, நம் சன்செட் கிட்டன் கிலாஸ் தீரப் போகிறது. 200 00:29:33,941 --> 00:29:36,568 நீ... இப்போதே செய்ய வேண்டாம், அது... 201 00:29:36,652 --> 00:29:38,820 இப்படி தீர்ந்து போவது நல்ல விஷயம் தான். 202 00:29:40,864 --> 00:29:43,951 ஹாய். என் கடைக்கு வரவேற்கிறேன். 203 00:30:00,425 --> 00:30:01,760 அவள் ஏன் அலமாரியில் இருக்கிறாள்? 204 00:30:02,261 --> 00:30:04,555 தெரியவில்லை. அவளுக்கு பிடித்திருக்கிறதோ என்னமோ. 205 00:30:05,806 --> 00:30:07,391 நான் ஒருநாள் அங்கே இருக்கலாமா? 206 00:30:08,058 --> 00:30:09,476 கண்டிப்பாக முடியாது. 207 00:30:13,146 --> 00:30:14,147 ஹாய். 208 00:30:15,357 --> 00:30:16,650 நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள். 209 00:30:17,609 --> 00:30:18,694 நன்றி. 210 00:30:20,404 --> 00:30:21,572 பை. 211 00:30:21,655 --> 00:30:22,906 இது எல்லாமே... 212 00:30:37,129 --> 00:30:38,172 ஹாய். வாருங்கள். 213 00:30:41,341 --> 00:30:42,634 ஹாய். 214 00:30:51,185 --> 00:30:53,145 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 215 00:31:57,167 --> 00:31:59,169 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்