1 00:00:18,435 --> 00:00:22,064 புகைப்படங்களை சாப்பிடும் பெண் 2 00:00:40,666 --> 00:00:41,792 ம், சரி. 3 00:00:46,755 --> 00:00:49,758 சரி, இவற்றை பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் செல்கிறாய், இல்லையா? 4 00:00:52,845 --> 00:00:53,846 ஆமாம். நிச்சயமாக. 5 00:00:55,973 --> 00:00:58,433 அந்த “பெரிய தலைகள்” என்னவாகும்? அவற்றை என்ன செய்யப் போகிறாய்? 6 00:00:58,517 --> 00:01:00,769 அவை பெரிய தலைகள் இல்லை, அம்மா. அவற்றின் பெயர் பாப் வினைல். 7 00:01:00,853 --> 00:01:03,146 சரி. நான் அவற்றை பெரிய தலைகள் என்று தான் சொல்வேன். 8 00:01:04,230 --> 00:01:05,524 சரி, சரி. 9 00:01:06,066 --> 00:01:07,943 இந்த அலமாரியில் வைத்து விட்டு போகலாம் என நினைத்தேன், 10 00:01:08,026 --> 00:01:12,197 ஆனால் அப்படி இனிமேல் செய்ய முடியாது. அவற்றை யாருக்காவது கொடுத்துவிடங்கள். 11 00:01:12,281 --> 00:01:15,033 ஓ, இல்லை, இல்லை, வேண்டாம். அதற்கு ஒரு இடம் கண்டுபிடிப்போம். 12 00:01:16,243 --> 00:01:18,036 எரிச்சலாக இருக்கிறது. 13 00:01:18,120 --> 00:01:20,747 அடுத்த இரண்டு மாதங்கள் ஹென்றியோடு அறையை பகிர்ந்துகொள்ள வேண்டும். 14 00:01:20,831 --> 00:01:22,583 டாட், என்னை மன்னித்துவிடு, சரியா? 15 00:01:23,166 --> 00:01:24,960 பரவாயில்லை. நான் ஏமியின் வீட்டில் தங்குகிறேன். 16 00:01:25,043 --> 00:01:27,212 நீ ஏமியின் வீட்டில் தங்கக் கூடாது. 17 00:01:27,296 --> 00:01:30,424 ஏன் கூடாது? நீங்களும், அப்பாவும் ஹை ஸ்கூலில் உறவு கொண்டீர்களே. 18 00:01:31,008 --> 00:01:33,510 சாதாரண டீனேஜர்கள் போல நாங்கள் சுற்றி வந்தோம், சரியா? 19 00:01:33,594 --> 00:01:34,678 யாரும் எங்களுக்கு இடம் தரவில்லை. 20 00:01:34,761 --> 00:01:38,348 சரி, அவளது பெற்றோர் நல்லவர்கள். நான் அங்கே தங்குவதில் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. 21 00:01:38,432 --> 00:01:40,184 ஆனால், உன் பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள். 22 00:01:40,267 --> 00:01:42,686 உன்னோடும், உன் காதலியோடு அமர்ந்து காலை உணவு சாப்பிட எனக்கு 23 00:01:42,769 --> 00:01:45,731 இன்னும் சில வருட அவகாசம் தேவை, புரிகிறதா? நான் இப்போது அதற்கு தயாரில்லை. 24 00:01:45,814 --> 00:01:46,982 என்னவோ. 25 00:01:48,442 --> 00:01:50,444 நான் இங்கேயே வாழ்ந்து விடப் போவதில்லை. 26 00:01:50,527 --> 00:01:52,237 என் அறையை பாட்டிக்கு கொடுத்துவிட்டீர்கள். 27 00:01:54,281 --> 00:01:56,325 உன் அறை தரைதளத்தில் உள்ளது. அவங்களுக்கு அது வசதியாக இருக்கும். 28 00:01:57,326 --> 00:02:01,872 ஆமாம், ஒவ்வொரு முறை கதவு திறக்கும் போதும் அலாரம் பீப் செய்வது போன்ற அமைப்பு. 29 00:02:01,955 --> 00:02:03,165 அது அவங்களோட பாதுகாப்பிற்காக. 30 00:02:03,248 --> 00:02:05,459 நள்ளிரவில் அவங்க எங்கேயும் போய் விடாமல் இருப்பதற்காக. 31 00:02:05,542 --> 00:02:08,002 இந்த இடம் சிறை போல தோன்றுகிறது. 32 00:02:09,922 --> 00:02:12,049 சரி, தயவு செய்து, அவங்க முன்பு இப்படி பேசாதே. 33 00:02:15,677 --> 00:02:20,641 ஹே. உனக்கு முடிவெட்டி விடவா? காசு வாங்க மாட்டேன். 34 00:02:24,561 --> 00:02:27,022 வேண்டாம். எனக்கு நீளமான முடி தான் பிடிச்சிருக்கு. 35 00:02:32,736 --> 00:02:34,821 -ஹே, அன்பே. -ஹே. 36 00:02:36,073 --> 00:02:37,074 கவர்ச்சியான டேட்டிங்கா? 37 00:02:38,575 --> 00:02:41,537 காலை 5:00 மணிக்கு கிளம்ப வேண்டும், ஆனால் மோசமாக உணர்கிறேன். 38 00:02:42,412 --> 00:02:45,290 எனவே, நன்றாக ஒப்பனை செய்து கொள்கிறேன். 39 00:02:47,668 --> 00:02:50,879 அவன் பொருட்களை அடுக்கிக்கொண்டே, அம்மாவும் மகனும் நேரம் கழித்தீர்களாமே? 40 00:02:50,963 --> 00:02:52,714 நான் அவனது பொருட்களை அடுக்கி கொடுத்தேன் 41 00:02:52,798 --> 00:02:55,884 ஏமி மற்றும் அவளது பெற்றோருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவன் சொன்னான், 42 00:02:55,968 --> 00:02:57,761 அவளோடு உல்லாசமாக இருப்பதற்காக. 43 00:02:58,554 --> 00:03:00,180 அது, வந்து... 44 00:03:00,264 --> 00:03:04,309 கடவுளே. கடைசி சண்டைக்குப் பிறகு அவர்கள் பிரிந்திருந்தால் நல்லது. அவள் நட்பானவள் கிடையாது. 45 00:03:04,393 --> 00:03:06,478 கேவலமான தலைமுடி கொண்டவள். 46 00:03:08,438 --> 00:03:11,316 -17 வயதில் நீ நட்பாக இருந்தாயா? -கண்டிப்பாக. 47 00:03:11,400 --> 00:03:12,943 -அப்படியா? -ரொம்பவே நட்பாக இருந்தேன். 48 00:03:13,026 --> 00:03:14,820 பழைய வரலாற்றை மாற்றி இருக்கிறாய் என நினைக்கிறேன். 49 00:03:16,029 --> 00:03:17,072 -என் அம்மாவை கேளுங்கள். -அன்று... 50 00:03:17,155 --> 00:03:19,616 நீதான் என் அம்மாவிடம் கேட்க வேண்டும். 51 00:03:19,700 --> 00:03:21,869 ஆனால், அது அவங்களைக் கோபப்படுத்தும் என்பதால் கேட்காதீர்கள். 52 00:03:31,336 --> 00:03:34,006 எவ்வளவு காலம் இங்கே தங்குவாங்க? 53 00:03:34,923 --> 00:03:36,341 அட. நாம் இதைப் பற்றி பேசிவிட்டோமே. 54 00:03:36,425 --> 00:03:38,802 ஆம், நாம் எண்ணிக்கை பற்றி பேசவில்லை, எனவே அது என்ன? 55 00:03:38,886 --> 00:03:41,889 ஆறு மாதங்களா, ஆறு வருடங்களா? 56 00:03:41,972 --> 00:03:43,599 தயவு செய்து, ஆதரவாக இருக்கிறீர்களா? 57 00:03:43,682 --> 00:03:47,227 ஆதரவாகத் தான் இருக்கிறேன், ஆனால் அவங்க ஒன்றும் சாதாரண நபர் கிடையாது. 58 00:03:47,311 --> 00:03:48,353 நீயே அப்படி சொல்வாய். 59 00:03:48,437 --> 00:03:50,814 அவங்களுக்கு வேறு போக்கிடம் கிடையாது. அவங்க என் அம்மா. 60 00:03:50,898 --> 00:03:52,733 ஆமாம், சரி. பரவாயில்லை. 61 00:03:52,816 --> 00:03:54,776 அவங்க நம் குடும்ப நபர். வரப் போறாங்க. 62 00:03:55,319 --> 00:03:57,196 எவ்வளவு காலம் என்று மட்டும் தான் கேட்டேன். அவ்வளவுதான். 63 00:03:57,279 --> 00:04:00,657 அடுத்து வரும் சில நாட்கள் சோதனையானவை. எனக்கு கடினமான காலம். 64 00:04:01,450 --> 00:04:03,911 எனவே தயவு செய்து, வேறு ஒன்றும் கேட்காதீர்கள். 65 00:04:08,665 --> 00:04:10,709 வாடகைக்கு 66 00:04:10,792 --> 00:04:13,170 ஓ, எனக்கு பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. 67 00:04:13,253 --> 00:04:14,713 நாம்... 68 00:04:29,228 --> 00:04:32,397 உன்னை காதலிக்கிறேன் ...கால்கள்... 69 00:04:32,481 --> 00:04:33,524 ...எல்லாம் வெளியே வரட்டும் 70 00:04:33,607 --> 00:04:37,611 ஓ, நேரத்தின் தன்மை 71 00:04:39,780 --> 00:04:44,368 ஓ, வலிமையும் ஆர்வமும்... 72 00:04:45,577 --> 00:04:49,748 சில சமயங்களில் கடினமான பாதையை தேர்வு செய்ய வேண்டும் 73 00:04:54,378 --> 00:04:57,756 உலகம் மறைவது போலத் தோன்றும் 74 00:05:00,259 --> 00:05:05,597 மறைவது, மறைவது, மறைவது 75 00:05:07,891 --> 00:05:09,434 மறைவது 76 00:05:20,070 --> 00:05:22,447 வாடகைக்கு ஒரு நாளைக்கு 49 டாலர் 77 00:05:43,594 --> 00:05:44,678 யார்? 78 00:05:45,554 --> 00:05:46,972 ஹாய், அம்மா. நான் தான். 79 00:05:53,395 --> 00:05:54,396 உங்கள் மகள் பேசுகிறேன். 80 00:05:56,190 --> 00:05:58,358 உங்களுக்கு பதட்டமும், கோபமும் கொடுக்கும் என்று மருத்துவர் சொன்னதால் 81 00:05:58,442 --> 00:06:00,485 உங்களை அதிர்ச்சியாக்காமல் இங்கே வெளியே நிற்கிறேன், 82 00:06:00,569 --> 00:06:04,156 மெதுவாக வாருங்கள். 83 00:06:08,785 --> 00:06:11,622 கதவு கூட திறக்க முடியாத அளவு என் நிலை மோசமாகிவிட்டதா என்ன? 84 00:06:13,790 --> 00:06:15,375 மருத்துவர் சொன்னதைச் செய்கிறேன். 85 00:06:16,460 --> 00:06:19,213 -உனக்கு பசிக்குதா? -இல்லை. 86 00:06:19,796 --> 00:06:22,966 -நல்லது, ஏனென்றால் நான் எதுவும் சமைக்கவில்லை. -சரி. 87 00:06:35,521 --> 00:06:36,605 காலை வணக்கம். 88 00:06:37,689 --> 00:06:38,774 இதெல்லாம் என்ன? 89 00:06:39,942 --> 00:06:41,527 நீங்கள் பார்ப்பதற்காக எல்லாவற்றையும் எடுத்து வைத்திருக்கிறேன். 90 00:06:41,610 --> 00:06:43,820 எதைக் கொண்டு வரவேண்டும் என்று நீங்களே முடிவு செய்யலாம். 91 00:06:45,781 --> 00:06:46,949 எனக்கு எதுவும் வேண்டாம். 92 00:06:49,576 --> 00:06:53,372 அந்த வேனை வாடகைக்கு எடுத்திருக்கிறேன். நிறைய இடம் இருக்கிறது, எனவே... 93 00:06:54,081 --> 00:06:56,583 இது எல்லாவற்றையும் பார்க்க எனக்கு நேரமில்லை. 94 00:06:57,209 --> 00:06:59,461 உங்கள் சொந்த பொருட்களோடு இருந்தால் 95 00:06:59,545 --> 00:07:02,840 மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று மருத்துவர் சொன்னார். 96 00:07:02,923 --> 00:07:06,009 ஆமாம். என் நிலை மோசமாவதற்கு நிறைய வருடம் ஆகும் என்றும் சொன்னார். 97 00:07:06,635 --> 00:07:07,719 ஆனால் அது பொய், இல்லையா? 98 00:07:10,013 --> 00:07:13,141 நீங்கள் சற்று நிம்மதியாக, பதட்டம் இல்லாமல் இருப்பீர்கள் என்று சொன்னார்... 99 00:07:13,225 --> 00:07:14,226 எனக்கு பதட்டம் இல்லை. 100 00:07:14,309 --> 00:07:17,271 ...உங்களுக்கு பிடித்த பொருள்களோடு இருந்தால், 101 00:07:17,354 --> 00:07:19,106 அதாவது உங்கள் புத்தகங்கள் மற்றும்... 102 00:07:19,189 --> 00:07:21,358 ஆமாம், உன்னிடம் அவை எதுவும் இல்லையா என்ன. 103 00:07:22,192 --> 00:07:23,360 இது உங்களுடைய இடம்... 104 00:07:23,443 --> 00:07:26,488 என் கப்புகள் எங்கே? கடவுளே. 105 00:07:27,823 --> 00:07:32,244 விட்டுவிடு. என் வீட்டிலிருந்து அழைத்துச் செல்கிறாய். உல்லாச பயணம் போகவில்லை. 106 00:07:33,036 --> 00:07:35,163 இதை சரியாக செய்ய நிறைய நேரம் இருக்கிறது. 107 00:07:35,247 --> 00:07:38,792 வேலைக்கு லீவ் போட்டிருக்கிறேன். உனக்காகத் தான் இங்கிருக்கிறேன். 108 00:07:42,212 --> 00:07:48,093 சரி. ஒவ்வொரு அறையிலிருந்தும் உங்களுக்குத் தேவைப்படும் ஒரு பொருளை எடுத்துக் கொள்ளலாமே. 109 00:07:49,803 --> 00:07:52,848 அம்மா, சமையலறையிலிருந்து ஒரு பொருள்... எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பொருள் மட்டும். 110 00:07:54,892 --> 00:07:57,144 முட்டைகள் சமைக்கும் அந்த பாத்திரம் வேண்டும். 111 00:07:58,604 --> 00:07:59,605 முட்டை பாத்திரம் வேண்டுமா? 112 00:08:00,522 --> 00:08:04,651 கேள். உனக்குத் தேவை என்றால், நீயும் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். 113 00:08:04,735 --> 00:08:06,278 இது எதுவும் எனக்கு ஞாபகம் இருக்காது. 114 00:08:06,361 --> 00:08:07,362 நீங்கள்... 115 00:08:09,531 --> 00:08:11,491 அம்மா, முட்டை பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். நான்... 116 00:08:46,527 --> 00:08:48,320 ராபின் 117 00:08:48,946 --> 00:08:50,239 பேபி பீச் நாள் சோம்பேறி குழந்தை! 118 00:09:46,128 --> 00:09:48,130 ஏன் அப்படி குனிந்திருக்கிறாய்? என்ன பிரச்சினை? 119 00:09:48,213 --> 00:09:50,799 நான், ஏதோ சாப்பிட்டேன். என்னவென்று தெரியவில்லை. 120 00:09:58,473 --> 00:10:00,893 நீங்கள் வர விரும்புகிறீர்கள், இல்லையா? 121 00:10:00,976 --> 00:10:04,313 நீ இதைத் தான் விரும்புகிறாய் என்றால், நான் விட்டுக் கொடுக்கிறேன். 122 00:10:04,396 --> 00:10:05,606 வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? 123 00:10:05,689 --> 00:10:07,983 ஆமாம். என் படுக்கையறையில் ஏதோ ஒன்றைப் பார்த்தேன். 124 00:10:08,650 --> 00:10:09,484 என்னது? 125 00:10:55,739 --> 00:10:59,368 நீங்கள் எங்களோடு வந்து தங்குவது, குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும். 126 00:11:05,249 --> 00:11:06,834 தலைமுறைகள் ஒன்று சேர்ந்து வாழும் நன்மைகள் பற்றிய 127 00:11:06,917 --> 00:11:09,795 சில விஷயங்களை, பள்ளிகள் கற்பிக்கின்றனர். 128 00:11:13,382 --> 00:11:14,967 அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை செய்து, 129 00:11:15,050 --> 00:11:18,971 பெரியவர்களும், மாணவர்களும் இப்போது ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள். 130 00:11:19,054 --> 00:11:20,055 எந்த பள்ளிகள்? 131 00:11:20,639 --> 00:11:21,807 என்ன? 132 00:11:21,890 --> 00:11:23,308 இதை எந்த பள்ளிகள் கற்பிக்கிறார்கள்? 133 00:11:25,394 --> 00:11:26,854 ஒரு கட்டுரையில் படித்தேன். 134 00:11:28,313 --> 00:11:32,442 எந்த கட்டுரை? மேரி கிளேரா? வுமன்’ஸ் டேவா? 135 00:11:33,777 --> 00:11:35,445 உங்களுக்கு பிடிக்கும் என நினைத்தேன். 136 00:11:35,529 --> 00:11:37,906 நாம் பேசாமல் இருக்கலாமா? 137 00:11:37,990 --> 00:11:39,992 எனக்கு சோர்வாக இருக்கிறது. 138 00:11:40,075 --> 00:11:41,076 சரி. 139 00:11:48,792 --> 00:11:52,129 புரிகிறது. என் மீது கோபமாக இருக்கிறீர்கள். எனக்கும் என் மீது கோபம் தான். 140 00:11:52,212 --> 00:11:54,423 ஆனால் இதுதான் உங்களுக்கு சிறந்தது என நாங்கள் முடிவு செய்தோம். 141 00:11:54,506 --> 00:11:59,052 நான் சற்று தடுமாறினேன், அதை நீ பயன்படுத்திக் கொண்டாய். 142 00:12:01,388 --> 00:12:03,891 சரி, இப்போது முடிவு செய்து விட்டதால், 143 00:12:04,725 --> 00:12:06,685 அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். 144 00:12:09,021 --> 00:12:10,856 இதை சாலை பயணமாக்கலாம். 145 00:12:12,274 --> 00:12:13,483 அப்படித்தானே செய்கிறோம்? 146 00:12:13,567 --> 00:12:17,029 இல்லை. இல்லை. இது வண்டி ஓட்டுவது. சாலை பயணம் மகிழ்ச்சியாக இருக்கும். 147 00:12:31,043 --> 00:12:32,669 நாம் எங்கே இருக்கிறோம்? எங்கே போகிறோம்? 148 00:12:37,341 --> 00:12:39,218 நீங்கள் விரும்பும் இடத்திற்கு போகலாம். 149 00:12:42,012 --> 00:12:46,725 சரி. முடிவு எடுங்கள். மதிய உணவு. நீங்களே தேர்வு செய்யுங்கள். 150 00:12:46,808 --> 00:12:49,770 அந்த கத்தி மற்றும் ஃபோர்க் படத்தை அழுத்துங்கள். 151 00:12:49,853 --> 00:12:51,063 சுற்று புறத்தில் என்ன இருக்கிறது என பாருங்கள். 152 00:12:53,273 --> 00:12:55,234 நீங்கள் விரும்பும் இடத்திற்குப் போகலாம். வானமே எல்லை. 153 00:12:59,863 --> 00:13:02,157 ராபர்ட்சன் போலிங் கிளப் 154 00:13:57,796 --> 00:13:59,756 அடக் கடவுளே. மகா மட்டம். 155 00:14:00,465 --> 00:14:03,510 இறுதி சடங்கு பார்லர்களுக்காக ஏன் இவ்வளவு விளம்பரங்கள் இருக்கு? 156 00:14:04,511 --> 00:14:05,721 ப்ளூ வுமன் இறுதிச் சடங்கு சேவை 157 00:14:05,804 --> 00:14:07,347 என்னை கேட்டால் இது அறிவிப்பு. 158 00:14:08,056 --> 00:14:09,099 இங்கு இருப்பவர்களுக்காக இருக்கலாம். 159 00:14:19,985 --> 00:14:22,154 அந்த போர்க் வைத்து என்ன தேடுகிறாய்? அப்படியே சாப்பிடு. 160 00:14:22,237 --> 00:14:24,489 என் சாலடில் சிறு மாமிச துண்டு இருக்கிறது. 161 00:14:24,573 --> 00:14:26,491 கடவுளே, இல்லை. மாமிசமாக இருக்கக் கூடாது. 162 00:14:30,037 --> 00:14:31,246 நான் சைவம். 163 00:14:31,830 --> 00:14:32,831 எப்போதிலிருந்து? 164 00:14:34,166 --> 00:14:35,876 பத்து வருடங்களாக சாப்பிடவில்லை, அம்மா. 165 00:14:37,169 --> 00:14:39,963 டிமென்ஷியா இருப்பதால் நான் மறந்திருப்பேன். 166 00:14:48,514 --> 00:14:52,309 சரி, டாட் பல்கலைக்கழகத்திற்கு போக விரும்புகிறானா? 167 00:14:53,769 --> 00:14:55,562 தெரியவில்லை. அதாவது... 168 00:14:57,856 --> 00:15:01,318 தன் காதலியோடு அதிக உல்லாசமாக இருக்க விரும்புகிறான். 169 00:15:02,319 --> 00:15:04,696 சரி தான். அவன் டீன்னேஜ் தானே. 170 00:15:04,780 --> 00:15:05,906 அவன் என்ன படிக்கிறான்? 171 00:15:06,782 --> 00:15:08,325 கலை. வுல்லங்காங்கில். 172 00:15:11,036 --> 00:15:12,663 அதை அவன் விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. 173 00:15:14,581 --> 00:15:16,875 -நானும் தேர்ந்தெடுக்கவில்லை. -அவன் என்ன படிக்க விரும்பினான்? 174 00:15:18,001 --> 00:15:19,253 உண்மையில், அவனுக்கே தெரியாது. 175 00:15:19,795 --> 00:15:22,631 அப்புறம் ஏன் போகிறான்? எல்லோருக்கும் பல்கலைக்கழகம் பிடிக்காதே. 176 00:15:22,714 --> 00:15:25,008 ஓ, அதை நீங்கள் சொல்வது ஆச்சரியம் தான். 177 00:15:25,092 --> 00:15:26,343 அது ரொம்ப மனஅழுத்தம் தருவது. 178 00:15:27,469 --> 00:15:29,429 நான் பாதியில் வெளியேறிய போது, நீங்கள் கோபப்பட்டீர்களே, அம்மா. 179 00:15:29,513 --> 00:15:31,265 அது வேறு கதை. நீ புத்திசாலி. 180 00:15:31,348 --> 00:15:32,599 டாட்டும் தான் புத்திசாலி. 181 00:15:32,683 --> 00:15:34,309 ஆனால் நீ கவனம் சிதறி இருந்தாய். 182 00:15:34,393 --> 00:15:36,645 -சரி. இது என்னைப் பற்றியதல்ல. -ஆமாம், ஆடம் தான் மாற்றினான். 183 00:15:40,023 --> 00:15:41,900 எனக்கு பிடித்த விஷயத்தை நானாவது கண்டுபிடித்துவிட்டேனே. 184 00:15:42,609 --> 00:15:43,652 நான் சொல்வதைக் கேள், 185 00:15:43,735 --> 00:15:46,238 டாட்டிற்கு படிக்க ஆசை இல்லை என்றால், எதற்காக வற்புறுத்துகிறாய்? 186 00:15:46,321 --> 00:15:49,074 நான் எதுவும் வற்புறுத்தவில்லை. 187 00:15:49,157 --> 00:15:51,743 நீ என்னை பதட்டப்பட வைக்கக் கூடாது என்று நினைத்தேன். 188 00:16:04,840 --> 00:16:07,134 அது என்ன? எதை மறைக்கிறாய்? 189 00:16:07,217 --> 00:16:08,302 இது ஒரு ஆல்பம். 190 00:16:09,011 --> 00:16:10,012 என்ன ஆல்பம்? 191 00:16:12,431 --> 00:16:14,141 என் வீட்டிலிருந்து திருடிவிட்டாய். 192 00:16:18,270 --> 00:16:19,813 நாம் சேர்ந்து பார்க்கலாம் என நினைத்தேன். 193 00:16:19,897 --> 00:16:24,985 ஓ, சரி. என் நினைவுகளை தூண்டி விட நினைக்கிறாய். 194 00:16:26,820 --> 00:16:27,821 இல்லை. 195 00:16:30,407 --> 00:16:33,035 உங்களைப் போலவே நானும் பழையவற்றை நினைக்க விரும்புகிறேன். 196 00:16:35,579 --> 00:16:37,664 இதில் நிறைய படங்கள் விடுமுறையில் எடுத்தது. 197 00:16:37,748 --> 00:16:39,625 நீ குட்டியாக இருந்தாய். எல்லோரும் அப்படித்தான் செய்வார்கள். 198 00:16:42,794 --> 00:16:44,004 இதைப் பாருங்கள். 199 00:16:44,671 --> 00:16:45,964 எனக்கு அந்தப் பூனையைப் பிடிக்காது. 200 00:16:46,048 --> 00:16:49,176 -அப்படி இல்லை. -இல்லை. அது வீடு முழுவதும் அசுத்தம் செய்தது. 201 00:16:50,594 --> 00:16:52,304 அப்பாவை பாருங்கள். மிகவும் இளமையாக இருக்கிறார். 202 00:16:58,352 --> 00:17:00,729 நீங்கள் எதிலும் இல்லை என்பது வேடிக்கையாக உள்ளது. 203 00:17:06,609 --> 00:17:08,153 ஆமாம், நான் இருக்க மாட்டேன். 204 00:17:08,237 --> 00:17:10,821 யார் கேமராவை வைத்து புகைப்படம் எடுத்தார்கள் என்று நினைக்கிறாய்? 205 00:17:10,906 --> 00:17:13,075 ஓ, ஆமாம். நீங்கள் சொல்வது சரி தான். 206 00:17:14,867 --> 00:17:17,829 அந்த ஆல்பத்தை வைத்துவிடு. 207 00:17:23,961 --> 00:17:25,253 நான் கழிவறைக்குப் போகிறேன். 208 00:18:31,862 --> 00:18:34,781 இந்த சாகசப் பயணத்தில் நாம் எங்கு செல்கிறோம்? 209 00:18:37,117 --> 00:18:40,078 தெரியவில்லை. பக்கத்தில் ஏதாவது நல்ல இடம் இருக்கிறதா என்று பார்க்கிறேன். 210 00:18:42,915 --> 00:18:44,625 கடற்கரை ஒட்டி போகலாமே. 211 00:18:48,420 --> 00:18:49,421 அது சுத்தலான பாதை. 212 00:18:52,382 --> 00:18:54,301 எனக்கு அப்படி வண்டி ஓட்ட ஆசை. 213 00:18:55,511 --> 00:18:57,554 நான் மகிழ்ச்சியாக இருக்க நினைத்தால், அந்த வழியாக போ. 214 00:19:03,101 --> 00:19:05,437 பிக் பொட்டேட்டோவிற்கு வருக ஆஸ்திரேலியாவிலேயே மிகப் பெரியது! 215 00:19:06,688 --> 00:19:08,190 இன்னும் பெரியதாக இருக்கும் என நினைத்தேன். 216 00:19:08,941 --> 00:19:10,484 நாம் தான் முட்டாள்கள். 217 00:19:10,567 --> 00:19:12,903 ரொம்ப தூரம் வந்து இங்கே நின்று கொண்டிருக்கிறோம். 218 00:19:12,986 --> 00:19:16,490 அட. எனக்கு பெரிய விஷயங்கள் எல்லாம் பிடிக்கும். உங்களுக்குப் பிடிக்காதா? 219 00:19:16,573 --> 00:19:18,200 இது பார்க்கக்கூட பெரிய பொடேட்டோ போல இல்லையே. 220 00:19:18,283 --> 00:19:19,535 இது அசிங்கமாக இருக்கிறது. 221 00:19:21,286 --> 00:19:22,579 இது முட்டாள்தனம். 222 00:19:25,123 --> 00:19:27,709 உங்களை சிரிக்க வைக்கிறது. அதில் எந்த முட்டாள் தனமும் இல்லை. 223 00:19:33,006 --> 00:19:35,384 சோர்வாக இருக்கிறது. எனக்கு படுக்க வேண்டும். 224 00:19:36,051 --> 00:19:37,511 காரில் ஓய்வு எடுக்கிறீர்களா? 225 00:19:38,887 --> 00:19:40,013 நாம் வேறு எங்காவது நிறுத்தலாமா? 226 00:19:41,098 --> 00:19:42,099 சரி. 227 00:19:49,189 --> 00:19:51,191 மோட்டல் 228 00:19:59,992 --> 00:20:00,993 ஹே. 229 00:20:01,076 --> 00:20:05,414 ஹே. எப்படி இருக்கிறாய்? அவங்களை இன்னும் கொல்லவில்லையே? 230 00:20:07,583 --> 00:20:08,834 இன்னும் இல்லை. 231 00:20:10,252 --> 00:20:11,253 நீ நலமா? 232 00:20:11,336 --> 00:20:12,337 நலம்தான். 233 00:20:12,796 --> 00:20:16,466 ஏழு மணிக்கே தூங்கிட்டாங்க. குழந்தை போல தூங்குறாங்க. 234 00:20:16,550 --> 00:20:18,802 நீயும் சோர்வாக இருக்கிறாய், அன்பே. நீ வண்டி ஓட்டவில்லை, தானே? 235 00:20:18,886 --> 00:20:21,638 இல்லை. ஒரு கேவலமான மோட்டலில் ஓய்வு எடுக்கிறோம். 236 00:20:21,722 --> 00:20:23,015 அவங்களுக்கு ஓய்வு தேவைப்பட்டது. 237 00:20:23,640 --> 00:20:25,684 சரி, அவங்களுக்கு மட்டும் தேவை என்று தோன்றவில்லை. 238 00:20:25,767 --> 00:20:29,438 நான் நன்றாக இருக்கிறேன். அங்கு என்ன நடக்கிறது? 239 00:20:29,521 --> 00:20:31,064 பசங்களோடு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? 240 00:20:31,148 --> 00:20:34,359 ஆமாம். நம் மகன்கள் தங்கமானவர்கள். உள்ளே வீடியோ கேம் விளையாடுகிறார்கள். 241 00:20:34,443 --> 00:20:37,696 நான்... உன் அம்மாவின் கழிப்பறை அலமாரியை 242 00:20:37,779 --> 00:20:40,199 சரிசெய்து கொண்டு இருக்கிறேன். 243 00:20:40,991 --> 00:20:43,410 சரி செய்கிறீர்களா? 244 00:20:43,493 --> 00:20:44,995 அவற்றில் என்ன பிரச்சினை? 245 00:20:45,078 --> 00:20:46,955 ஓ, சும்மா... மாற்றி அமைக்கிறேன். 246 00:20:47,039 --> 00:20:49,124 இப்போது அலமாரியை மாற்றுகிறீர்களா? 247 00:20:49,208 --> 00:20:50,542 ஆமாம். அதாவது, உன் அம்மா, 248 00:20:50,626 --> 00:20:52,544 எப்போதுமே இந்த வீட்டைப் பற்றி என்னிடம் குறை சொல்வார், 249 00:20:52,628 --> 00:20:55,339 அதனால் சற்று சரிப்படுத்த நினைத்தேன். 250 00:20:56,131 --> 00:20:57,132 சரி. 251 00:20:57,216 --> 00:21:00,344 சரி, நாங்கள் வந்து சேர்வதற்குள் இந்த மாற்றங்களை முடித்து விடுவீர்களா? 252 00:21:00,427 --> 00:21:04,765 சின்ன மாற்றங்கள் தான், அன்பே. நான் சிறந்தவன். இது தான் என் வேலை. 253 00:21:04,848 --> 00:21:08,560 ஆனால், சரியாக செய்யுங்கள். ஏற்கனவே... நிறைய குழப்பம் இருக்கிறது. 254 00:21:08,644 --> 00:21:10,145 இது ஏற்றதாக இருக்கும். 255 00:21:11,021 --> 00:21:14,233 வீட்டிற்கு நீ சுற்றுப் பாதையில் வந்தால் நன்றாக இருக்கும். 256 00:21:15,484 --> 00:21:16,485 உங்களை நேசிக்கிறேன். பை. 257 00:22:33,687 --> 00:22:34,897 குடும்ப பிபிக்யூ விருந்து 258 00:23:08,639 --> 00:23:11,225 கர்ரம்பின் பறவைகள் சரணாலயம் 259 00:23:25,739 --> 00:23:26,740 பள்ளி நடனம் 260 00:23:49,304 --> 00:23:55,143 பிறந்தநாள்... பிறந்தநாள் வாழ்த்துக்கள் 261 00:23:56,103 --> 00:24:01,108 பிறந்தநாள் வாழ்த்துக்கள், ராபின் செல்லமே பிறந்தநாள்... 262 00:24:40,189 --> 00:24:41,857 அடச்சே! 263 00:24:43,358 --> 00:24:45,027 ஐயோ, அம்மா. 264 00:24:45,903 --> 00:24:48,697 அச்சச்சோ! 265 00:24:52,826 --> 00:24:53,827 ஐயோ! 266 00:24:54,536 --> 00:24:56,330 நீ பேண்ட் போட மறந்து விட்டாயே. 267 00:24:59,416 --> 00:25:03,670 நீங்கள்... வெளியே போய் விட்டீர்கள்... என்று நினைத்தேன். 268 00:25:04,630 --> 00:25:05,881 நான் குளித்துக்கொண்டு இருந்தேன். 269 00:25:07,841 --> 00:25:09,468 உங்களுடைய முடியைச் சரி செய்யவா? 270 00:25:10,052 --> 00:25:11,470 நன்றாக இருக்குமே. 271 00:25:31,949 --> 00:25:35,160 -நீ என்ன செய்கிறாய்? -சும்மா முடியை சுருட்டையாக்குகிறேன். 272 00:25:37,412 --> 00:25:39,164 பல வருட அனுபவம், தெரியுமா? 273 00:25:41,041 --> 00:25:43,377 என்னுடைய திருமணத்தின் போது, உங்கள் முடியை இப்படித் தான் செய்தேன். 274 00:25:48,549 --> 00:25:49,550 யாரைத் திருமணம் செய்துகொண்டாய்? 275 00:25:55,222 --> 00:25:56,223 ஆடம். 276 00:25:58,725 --> 00:26:00,143 நாங்கள் ஹைஸ்கூலில் சந்தித்தோம். 277 00:26:00,727 --> 00:26:03,230 அவருக்கு 17 வயதாக இருக்கும் போதிலிருந்து உங்களுக்கு அவரைத் தெரியும். 278 00:26:08,569 --> 00:26:09,736 நீ சந்தோஷமாக இருக்கிறாயா? 279 00:26:10,320 --> 00:26:12,239 போய்க்கொண்டு இருக்கிறது. 280 00:26:19,705 --> 00:26:20,706 டீ குடிக்கிறீர்களா? 281 00:26:23,208 --> 00:26:24,334 இது ரொம்ப அருமையாக உள்ளது. 282 00:26:35,846 --> 00:26:39,308 அடச்சே. ஐயோ. 283 00:26:39,391 --> 00:26:41,727 புர்ராகோரங் பார்வை மையம் 1 கிலோமீட்டர் 284 00:27:07,252 --> 00:27:09,671 ஆஹா. மிகவும் அழகாக இருக்கிறது, இல்லையா? 285 00:27:14,426 --> 00:27:17,012 அம்மா, 30 வருடங்களுக்கு முன் நாம் இங்கே வந்தோம். 286 00:27:18,138 --> 00:27:19,806 இல்லை. நான் இங்கே வந்ததே இல்லை. 287 00:27:21,266 --> 00:27:24,686 ஆமாம், நீங்கள் வந்திருக்கிறீர்கள். 288 00:27:24,770 --> 00:27:26,688 நீங்கள் தான் என்னையும், அப்பாவையும் 289 00:27:26,772 --> 00:27:28,982 இந்த அழகான காட்சியைப் படம்பிடிக்க அந்தப் பாதையில் இழுத்துச் சென்றீர்கள். 290 00:27:33,195 --> 00:27:35,405 நான் போய் ஜாக்கட் கொண்டு வருகிறேன். இங்கேயே இருங்கள். 291 00:28:03,517 --> 00:28:04,685 அடச்சே. 292 00:28:15,946 --> 00:28:16,947 அம்மா? 293 00:28:20,200 --> 00:28:21,201 அம்மா? 294 00:28:21,952 --> 00:28:23,203 புர்ராகோரங் பார்வை மையம் 295 00:28:23,287 --> 00:28:26,081 ஒரு பெண்மணியைப்பார்த்தீர்களா? அவங்க... 296 00:28:26,164 --> 00:28:28,166 இல்லை. இயற்கைக் காட்சியைப் பார்க்கப் போயிருப்பாங்க. 297 00:28:30,169 --> 00:28:31,170 நன்றி. 298 00:28:31,670 --> 00:28:35,424 அம்மா? அம்மா? 299 00:28:37,676 --> 00:28:38,719 அம்மா! 300 00:28:42,723 --> 00:28:43,724 அம்மா! 301 00:28:51,106 --> 00:28:52,107 அம்மா! 302 00:28:54,735 --> 00:28:55,736 அம்மா! 303 00:28:58,614 --> 00:28:59,823 அம்மா! 304 00:29:04,912 --> 00:29:05,913 அம்மா! 305 00:29:12,336 --> 00:29:15,130 அம்மா! அம்மா. 306 00:29:18,842 --> 00:29:19,843 அம்மா! 307 00:29:21,345 --> 00:29:24,723 அம்மா! நில்லுங்கள்... அங்கேயே நில்லுங்கள்! 308 00:29:27,226 --> 00:29:28,727 அம்மா. நான் தான். 309 00:29:35,108 --> 00:29:38,529 ஹே. ஒன்றுமில்லை. நான் வந்துவிட்டேன். 310 00:29:42,783 --> 00:29:44,076 நான் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. 311 00:29:48,163 --> 00:29:49,164 ஒன்றும் பிரச்சினையில்லை. 312 00:29:49,248 --> 00:29:51,917 அடக் கடவுளே. என்ன ஒரு கஷ்டம். ரொம்ப கஷ்டமாக இருக்கு. 313 00:29:56,964 --> 00:29:58,799 பரவாயில்லை. விடுங்கள். 314 00:30:05,389 --> 00:30:07,307 நாம் வீட்டிற்குப் போய் விடுவோம். 315 00:30:07,391 --> 00:30:08,392 சரி. 316 00:30:42,843 --> 00:30:43,969 ஓ, சரி. 317 00:30:45,554 --> 00:30:46,555 இதோ. 318 00:30:49,975 --> 00:30:51,685 சரி. நான் எடுத்து வருகிறேன், அம்மா. 319 00:30:51,768 --> 00:30:52,769 நீங்கள் உள்ளே போங்கள். 320 00:30:53,645 --> 00:30:54,855 அம்மா. 321 00:30:54,938 --> 00:30:56,815 ஹே, ரோஸி. கொடுங்கள்... உங்களுக்காக நான் எடுத்து வருகிறேன். 322 00:30:56,899 --> 00:30:59,902 -வேண்டாம், நன்றி. -அவங்க கோபமாக வந்திருக்காங்க போல. 323 00:30:59,985 --> 00:31:01,320 -அடக் கடவுளே. -ஹே, பேப். 324 00:31:01,403 --> 00:31:03,572 -ஹாய். இதோ. -சரி. இதை நான் எடுத்து வருகிறேன். நீ உள்ளே போ. 325 00:31:03,655 --> 00:31:05,157 டீ குடி. 326 00:31:05,240 --> 00:31:07,117 ஆமாம், நம் மகன்கள் அருமையாக நடந்துக் கொண்டனர். 327 00:31:07,201 --> 00:31:08,577 -அப்படியா? -ஆமாம். 328 00:31:08,660 --> 00:31:10,495 எல்லாவற்றையும் எடுத்து வைத்தாயிற்று. 329 00:31:10,579 --> 00:31:12,414 உன் அம்மா பொருட்களை எடுத்து வைக்க நம் மகன்கள் உதவுகிறார்கள். 330 00:31:12,497 --> 00:31:13,498 அருமை. 331 00:31:13,582 --> 00:31:15,083 அவங்க இன்னும் சாப்பிடவில்லை. 332 00:31:15,167 --> 00:31:17,628 இவை உன்னுடைய பொருட்களாம், எனவே, இவற்றை மேலே கொண்டு போக சொன்னாங்க. 333 00:31:22,216 --> 00:31:24,134 நிறைய புகைப்படங்களைக் காணவில்லையே. 334 00:31:28,055 --> 00:31:29,556 -நான் அவற்றை சாப்பிட்டுவிட்டேன். -என்ன? 335 00:31:30,807 --> 00:31:31,808 அவற்றை சாப்பிட்டுவிட்டேன். 336 00:31:31,892 --> 00:31:33,227 என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 337 00:31:36,063 --> 00:31:37,064 அப்பா இறந்துவிட்டார். 338 00:31:37,898 --> 00:31:40,359 விரைவிலேயே அம்மா எல்லாவற்றையும் மறந்திடுவார், நானும்... 339 00:31:42,069 --> 00:31:44,613 நான் மட்டும் தான் இருப்பேன். நான் மட்டும். 340 00:31:45,906 --> 00:31:48,200 நான் தான் எல்லாவற்றையும் கையாள வேண்டும், அதனால்... 341 00:31:59,294 --> 00:32:01,088 இனி அவங்க ஞாபகத்தில், நான் அவங்க மகளில்லை. 342 00:32:06,009 --> 00:32:07,970 ஒரு அம்மாவாக, கடைசி கட்டத்தில் இருக்கிறேன். 343 00:32:12,182 --> 00:32:16,395 வரப்போவதைப் பார்க்கையில், எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. 344 00:32:23,235 --> 00:32:27,072 எனக்கு... அம்மாவிடம் பேச விருப்பமில்லை. 345 00:32:28,031 --> 00:32:30,951 அவங்களோடு பொழுதுபோக்க விருப்பமில்லை. 346 00:32:31,034 --> 00:32:36,123 அப்புறம்... எனக்கு அவங்களைப் பிடிக்கும், ஆனால் நான்... 347 00:32:37,040 --> 00:32:38,500 நான் அவங்களை இழக்க விரும்பவில்லை. 348 00:32:40,836 --> 00:32:43,839 ஹே. என்னை உனக்கு ஞாபகமிருக்கா? 349 00:32:43,922 --> 00:32:48,510 குளியலறையைப் புதுப்பிக்கும் அருமையான வேலையைச் செய்த நபர் நான் தான். 350 00:33:09,656 --> 00:33:11,366 உங்கள் பிரிவால் வாடினேன். 351 00:33:12,075 --> 00:33:15,245 நல்லது, ஏனென்றால் நானும் உன் பிரிவால் வாடினேன். 352 00:33:23,921 --> 00:33:27,466 மன்னியுங்கள். மன்னியுங்கள். நான் குழப்பமான நிலையில் இருக்கிறேன். 353 00:33:27,549 --> 00:33:30,719 நீ அப்படி இருந்தாய், ஆனால் இப்பொழுது இங்கே இருக்கிறாய், இல்லையா? 354 00:33:31,970 --> 00:33:33,222 நாம் இருவரும் இருக்கிறோம். 355 00:33:36,808 --> 00:33:37,809 நாமாக. 356 00:33:40,521 --> 00:33:41,522 சரி. 357 00:33:41,605 --> 00:33:42,606 கடவுளே. 358 00:33:49,238 --> 00:33:50,531 -அம்மா கீழே தான் இருக்காங்க. -சரி. 359 00:33:51,490 --> 00:33:52,991 இதை அனுமதிக்க மாட்டாங்க. 360 00:33:55,452 --> 00:33:57,871 ஹைஸ்கூலில் நாம் ஒரு முறைக் கூட மாட்டிக் கொண்டதில்லை. 361 00:33:57,955 --> 00:33:59,915 -நமக்கே எல்லாம் தெரியும். -ஆமாம், தெரியும். 362 00:34:00,499 --> 00:34:01,500 ஹே, பாட்டி? 363 00:34:03,085 --> 00:34:06,004 பல்கலைக்கழகத்திற்கு டாட் தன் நின்டென்டோ ஸ்விட்சை எடுத்துச் செல்வான். 364 00:34:06,088 --> 00:34:08,422 அடடா. இது பெரிய விஷயம், இல்லையா? 365 00:34:08,507 --> 00:34:11,385 ஆமாம். இது அவன் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான விஷயம். 366 00:34:12,261 --> 00:34:13,637 அவனுடைய காதலியைத் தவிர. 367 00:34:14,929 --> 00:34:15,931 நிறுத்து! 368 00:34:17,431 --> 00:34:19,309 எப்படி விளையாடுவது என நாங்கள் சொல்லித் தரட்டுமா? 369 00:34:19,393 --> 00:34:20,686 வேண்டாமே. 370 00:34:20,768 --> 00:34:22,728 -சரி. -நாம் சீட்டு விளையாடலாம். 371 00:34:23,563 --> 00:34:25,315 ரோஸ், ஞாபகமிருக்கா, நீங்கள் தான் எனக்கு போக்கர் சொல்லித் தந்தீர்கள், 372 00:34:25,399 --> 00:34:26,608 காப்பர் நாணயங்களை பந்தயம் கட்டுவோம். 373 00:34:26,692 --> 00:34:27,693 ஹே! 374 00:34:28,193 --> 00:34:29,444 என்ன? 375 00:34:29,527 --> 00:34:32,364 நாம் அந்த வார்த்தையைச் சொல்லக் கூடாது என்று அம்மா சொல்லியிருக்காங்க. 376 00:34:33,657 --> 00:34:34,658 எந்த வார்த்தையை? 377 00:34:35,367 --> 00:34:36,534 “ஞாபகம்.” 378 00:34:38,495 --> 00:34:41,248 பரவாயில்லை, செல்லமே. 379 00:34:43,750 --> 00:34:46,628 சரி. இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று சொல். 380 00:34:46,712 --> 00:34:49,047 சரி, இதிலிருந்து வெளியே போங்கள். பி-ஐ தேர்வு செய்யுங்கள். 381 00:34:49,130 --> 00:34:50,757 இது தான் “த லெஜென்ட் ஆஃப் ஸெல்டா.” 382 00:34:50,841 --> 00:34:52,551 “ஸெல்டா.” நல்ல பெயர். 383 00:34:52,634 --> 00:34:54,761 சரி... உன்னுடைய காதலியின் பெயர் என்ன? 384 00:34:54,844 --> 00:34:57,139 -ஏமி. -ஏமி. 385 00:34:57,222 --> 00:34:59,641 உறவு கொள்வதில் ஏமி சிறந்தவளாமே. 386 00:35:00,434 --> 00:35:03,061 சரி. வந்து, அவள்... 387 00:35:03,145 --> 00:35:04,688 உங்களைச் சந்திக்க பதட்டமாக இருக்கிறாள். 388 00:35:05,480 --> 00:35:07,024 -அப்படியா? -ரொம்பவே. 389 00:35:09,318 --> 00:35:11,361 இப்போது, நான் ஏன் காட்டில் இருக்கிறேன்? 390 00:35:11,445 --> 00:35:13,322 இந்த விளையாட்டே இப்படியா அல்லது... 391 00:35:13,405 --> 00:35:15,782 ஆமாம். இது விளையாட்டில் ஒரு பகுதி. அவன் தான் லிங்க், சரியா? 392 00:35:15,866 --> 00:35:17,159 அவன் நூறு வருடங்களாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான், 393 00:35:17,242 --> 00:35:19,578 விழித்த பிறகு, அவனுக்கு எதுவும் ஞாபகமில்லை. 394 00:35:19,661 --> 00:35:20,996 இப்போது, இழந்த தன் ஞாபகத்தை மீட்டெடுத்து, 395 00:35:21,079 --> 00:35:23,081 பின்னர், கலாமிட்டி கானனிடம் இருந்து ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற வேண்டும். 396 00:35:24,249 --> 00:35:26,752 நான் அவளைப் பற்றிப் பேசவில்லை. இந்த லிங்கைப் பற்றிப் பேசுகிறேன். 397 00:35:28,003 --> 00:35:30,255 இங்கே நிறைய புல் இருக்கிறது. 398 00:35:30,339 --> 00:35:31,381 அவனைக் கொன்று விடுங்கள். 399 00:35:34,593 --> 00:35:35,969 நீ சொல்லு. அவருக்குக் கட்டுப்பாடுகளைக் காட்டு. 400 00:35:36,053 --> 00:35:39,348 அந்த நீல பகுதிக்குள் போங்கள். மேலே போங்கள். சரி, திரும்புங்கள். பி-ஐத் தேர்ந்தெடுங்கள். 401 00:35:39,431 --> 00:35:40,557 -பியா? -அந்த பி... இல்லை. 402 00:35:40,641 --> 00:35:42,351 -பி. -சரி, அங்கே. அப்புறம் திரும்புங்கள். 403 00:35:42,434 --> 00:35:45,312 -நான் எப்படித் திரும்புவது? -நாம்... யார் என்று அவங்களுக்குத் தெரியும். 404 00:35:45,395 --> 00:35:46,813 அந்த வலது ஸ்டிக்கா? 405 00:35:46,897 --> 00:35:49,775 வர மாட்டாங்களோ என்று பயந்தேன். ஆனால் அவங்களுக்கு நன்றாக பொழுது போகிறது. 406 00:35:49,858 --> 00:35:51,944 -ஆனால், அந்த நீல பகுதிக்குள் போங்கள். -அடச்சே. 407 00:35:52,027 --> 00:35:52,986 ஆமாம். ஆமாம். 408 00:35:53,070 --> 00:35:55,531 இப்போது, அப்படியே நேராக இருங்கள், அதன் பின் உங்களுக்கு... 409 00:35:55,614 --> 00:35:57,533 அவர்களை அப்படியே வீழ்த்துங்கள். 410 00:36:18,887 --> 00:36:20,848 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 411 00:37:24,870 --> 00:37:26,872 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்