1 00:00:18,435 --> 00:00:22,147 காணாமல் போன பெண் 2 00:00:58,350 --> 00:01:01,228 கறுப்பின சமூகத்திற்கு: எங்களுக்குப் புரிகிறது. 3 00:01:02,479 --> 00:01:04,147 நாங்கள் இனவெறியை எதிர்க்கிறோம். 4 00:01:29,006 --> 00:01:31,175 தலைக்கனம் பிடித்தவர்கள் 5 00:01:33,260 --> 00:01:34,386 அது எப்படி இருக்கு? 6 00:01:35,721 --> 00:01:36,722 ஆழமான கருத்து சொல்லப்பட்டுள்ளது. 7 00:01:38,932 --> 00:01:40,267 என் புத்தக கிளப் இதை படிக்கிறது. 8 00:01:44,354 --> 00:01:46,356 வாண்டா! வாண்டா! 9 00:01:46,440 --> 00:01:47,691 ஹாய், பிளேக். 10 00:01:49,151 --> 00:01:50,485 -ஹே. -ஹாய். 11 00:01:50,569 --> 00:01:53,363 உங்களை நேரில் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. 12 00:01:53,447 --> 00:01:55,449 உங்களுடைய மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவது மகிழ்ச்சியாக இருந்தது. 13 00:01:55,532 --> 00:01:58,452 ஒரே இடத்தில் கட்டுண்டு இருக்கும்போது, ஏதாவது மகிழ்ச்சி தேவை, இல்லையா? 14 00:01:58,535 --> 00:01:59,953 சரி. விமான பயணம் எப்படி இருந்தது? 15 00:02:00,037 --> 00:02:01,413 நன்றாக இருந்தது. 16 00:02:02,289 --> 00:02:03,498 சரி. 17 00:02:03,582 --> 00:02:06,210 -உங்கள் அடையாளத்தை வெளியிடலாமா? ஏனென்றால்... -அட, கடவுளே. வேண்டாம். 18 00:02:06,293 --> 00:02:08,961 -அவளிடம் எல்லா... -எனக்கு இது இன்னும் பழக்கமாகவில்லை. 19 00:02:09,045 --> 00:02:11,757 நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் புத்தகம் நன்றாக விற்பனை ஆகிறது. 20 00:02:11,840 --> 00:02:13,383 -அந்தப் பையை என்னிடம் கொடுங்கள். -பரவாயில்லை. 21 00:02:13,467 --> 00:02:15,427 வேண்டாம், அன்பே. கொடுங்கள். நீங்கள் திறமைமிக்கவள். 22 00:02:17,387 --> 00:02:18,722 -நன்றி. -பரவாயில்லை. 23 00:02:19,389 --> 00:02:20,682 அந்த பூட்ஸைக் கவனியுங்கள். 24 00:02:20,766 --> 00:02:21,767 ஏஎஸ்ஓஎஸ். 25 00:02:23,977 --> 00:02:25,270 உங்களிடம் ஒன்று சொல்லவா? 26 00:02:26,396 --> 00:02:28,565 நீங்கள் கறுப்பினத்தவர் என்று நான் நினைக்கவில்லை. 27 00:02:31,068 --> 00:02:32,069 சரி. 28 00:02:32,653 --> 00:02:35,489 ஏனென்றால்... சரி, புரிகிறது. 29 00:02:35,572 --> 00:02:38,534 “பிளேக்” என்பது ஒரு வெள்ளைக்காரரின் பெயர் போல இருந்திருக்கும். 30 00:02:39,493 --> 00:02:41,203 சரி, இது தான் என்னைப் பற்றிய விவரம். 31 00:02:41,286 --> 00:02:43,830 என் முதல் பெயர் உகாண்டாவைச் சேர்ந்தது. 32 00:02:43,914 --> 00:02:45,749 என் அம்மா அமைதிப்படையில் இருந்தார். 33 00:02:46,625 --> 00:02:49,336 சரி, இங்கு இருப்பவர்களால் அதை சரியாக உச்சரிக்க முடியவில்லை, 34 00:02:49,419 --> 00:02:51,088 அதனால் என் அம்மாவின் குடும்பப் பெயரை வைத்துக் கொண்டேன். 35 00:02:51,630 --> 00:02:55,342 அது, தொழில் வாழ்க்கைக்கு சுலபமாக இருக்கிறது. 36 00:02:57,261 --> 00:02:58,929 ஆக, இவர்களுக்காக உங்கள் பெயரை மாற்றிக் கொண்டீர்களா? 37 00:02:59,888 --> 00:03:01,682 அதாவது, எனக்காகவும் தான். 38 00:03:03,058 --> 00:03:05,435 சற்று தலை வலியை குறைக்கிறது, தெரியுமா? 39 00:03:05,519 --> 00:03:08,939 சில சமயம் நாம் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறதே. 40 00:03:12,317 --> 00:03:15,445 என் புகைப்படத்தை அவர்கள் அழகாக்க முயற்சித்தார்கள், தெரியுமா? 41 00:03:15,529 --> 00:03:17,114 என்னுடைய புத்தக அட்டை படத்திற்காக. 42 00:03:17,739 --> 00:03:21,577 கறுப்பின பெண் தலைமுடி கொண்ட மைலி சைரஸ் போன்ற ஒரு புகைப்படத்தை எனக்கு அனுப்பினார்கள். 43 00:03:22,619 --> 00:03:24,204 ஆனால் நான், “முடியாது” என்று சொன்னேன். 44 00:03:24,288 --> 00:03:26,748 ஒரு நினைவு புத்தகத்தின் முக்கிய அம்சமே, உண்மையாக இருப்பது தான். 45 00:03:26,832 --> 00:03:28,542 நீங்கள் எல்லோரும் அன்பானவர்கள், 46 00:03:28,625 --> 00:03:31,170 ஆனால் உங்களை நான் அழைத்து போகும் விடுதியைப் பாருங்கள். 47 00:03:31,253 --> 00:03:33,422 உண்மையில், நான் வாடகைக்கு இடம் பார்த்திருக்கிறேன். 48 00:03:34,047 --> 00:03:37,342 பெவர்லி ஹில்டனில் தங்குவது எனக்கு சற்று அசௌகரியமாக இருந்தது. 49 00:03:37,426 --> 00:03:38,677 -விட்னியினால்... -விட்னியா? 50 00:03:38,760 --> 00:03:40,596 -விட்னி என்று சொன்னாயா? -என் மண்டைக்குள் நுழையாதீர்கள். 51 00:03:40,679 --> 00:03:43,432 -வி-ட்-னி? -ஆமாம், சொன்னேன். 52 00:03:43,515 --> 00:03:44,641 அவளில்லாமல் என்னால் எழுத முடியாது. 53 00:03:44,725 --> 00:03:46,560 -ஆமாம். -அவளை ரொம்ப பிடிக்கும். 54 00:03:48,520 --> 00:03:50,105 சரி, நான் இப்போது எங்கு போக வேண்டும். 55 00:03:50,731 --> 00:03:52,357 எக்கோ பார்க். அது ஒரு இடமா? 56 00:03:52,441 --> 00:03:54,693 சோகமான ஒரு எழுத்தாளர் வீட்டிற்கு நாம் போகவில்லை தானே. 57 00:03:54,776 --> 00:03:55,944 இல்லை, இது அழகாக இருக்கும். 58 00:03:56,028 --> 00:03:58,030 ஒரு அழகான வெளிப்புற இடம்... 59 00:03:58,113 --> 00:04:00,282 -நான் விலாசத்தை பார்க்கிறேன். -வேண்டாம், வேண்டாம். 60 00:04:00,365 --> 00:04:01,825 எனக்கு... பார்க்க விருப்பமில்லை. 61 00:04:01,909 --> 00:04:04,077 நீங்கள் காண்பிக்க நினைப்பதை, காண்பிக்க வேண்டாம். 62 00:04:06,121 --> 00:04:08,207 என் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. என்ன? 63 00:04:09,208 --> 00:04:11,460 என்னுடைய அடையாளத்தை அவர்களால் ஏன் சரிபார்க்க முடியவில்லை? 64 00:04:11,543 --> 00:04:13,629 நான் இரண்டு வெவ்வேறு ஆட்கள் என்று நினைக்கிறார்களா? 65 00:04:14,421 --> 00:04:16,923 சரி, கறுப்பினத்தவர் தலைமுடி எப்படி மாறும் என அவர்களுக்குப் புரியவில்லை, 66 00:04:17,007 --> 00:04:19,134 ஏனென்றால் ஒரு புகைப்படத்தில்... 67 00:04:19,218 --> 00:04:20,427 அடச்சே! 68 00:04:20,511 --> 00:04:23,096 உண்மையில், இந்தப் பயணம் எனக்கு பதற்றம் கொடுக்கிறது. 69 00:04:23,180 --> 00:04:26,266 -எல்ஏ பதற்றம் கொடுக்கிறது, எனவே... -சரி, இது எப்படி இருக்கிறது என்று பார். 70 00:04:26,350 --> 00:04:29,686 பிராட் பிட்டின் உதவியாளர் எனக்கு அனுமதி கொடுத்த, இந்த முக்கியஸ்தர்கள் ஆப் மூலம் 71 00:04:30,562 --> 00:04:32,731 நான் உங்களுக்கு ஓர் இடம் பதிவு செய்கிறேன். 72 00:04:32,814 --> 00:04:35,317 வேண்டாம். அது விலை உயர்ந்ததாக இருக்கலாம். 73 00:04:35,400 --> 00:04:37,569 நீச்சல் குளம் மற்றும் குளிக்கும் தொட்டி வேண்டுமா? 74 00:04:38,445 --> 00:04:41,156 நீச்சல் குளம் இருக்குமா? கட்டணம் அதிகமாக... இல்லாவிட்டால் பரவாயில்லை. 75 00:04:41,865 --> 00:04:43,158 கூடவே குளிக்கும் தொட்டி. 76 00:04:59,466 --> 00:05:00,509 சரி. 77 00:05:03,679 --> 00:05:04,680 பார்த்தீர்களா? 78 00:05:06,557 --> 00:05:08,308 யாருடைய வீடு என்று “நமக்கு கவலை இல்லை.” 79 00:05:14,231 --> 00:05:15,566 என்ன? 80 00:05:15,649 --> 00:05:17,150 என்னால் இங்கு தங்க முடியாது. 81 00:05:17,234 --> 00:05:21,446 முடியும், தங்குவீர்கள், ஏனென்றால் ஸ்டுடியோ தான் பணம் செலுத்தப் போகிறது. 82 00:05:22,030 --> 00:05:23,907 கதவின் குறியீட்டை மெசேஜ் அனுப்புகிறேன். 83 00:05:25,117 --> 00:05:29,705 நாளை காலை 11:00 மணிக்கு, உங்களுக்கு கார் அனுப்புகிறேன். 84 00:05:29,788 --> 00:05:30,956 வேறு ஏதாவது தேவையா? 85 00:05:31,039 --> 00:05:32,040 மளிகை சாமான்கள்? 86 00:05:32,666 --> 00:05:33,667 போதைப்பொருள்? 87 00:05:35,669 --> 00:05:37,045 நான் நடந்து போகிறேன். 88 00:05:37,129 --> 00:05:38,714 -என்ன சொன்னீர்கள்? -நான் நடந்து போகிறேன். 89 00:05:38,797 --> 00:05:39,965 அவள் ”நடந்து” என்று சொன்னாள். 90 00:05:41,008 --> 00:05:42,467 எல்ஏவில் இந்த வார்த்தையை சொல்ல மாட்டோம். 91 00:05:43,969 --> 00:05:44,970 நியூயார்க் மக்கள். 92 00:06:30,974 --> 00:06:33,685 -ஹே. -எல்லாவற்றையும் சொல். 93 00:06:33,769 --> 00:06:36,605 உன் நீச்சல் குளத்திலிருந்து ஹாலிவுட் என்ற எழுத்துக்கள் தெரிகிறதா? 94 00:06:37,397 --> 00:06:38,398 தெரியவில்லை. 95 00:06:38,482 --> 00:06:40,275 இங்கு வந்ததிலிருந்து வேலை செய்கிறேன். 96 00:06:40,359 --> 00:06:44,488 15 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டில் உன்னை தங்க வைத்தால், நீ அங்கு வேலை செய்கிறாயா? 97 00:06:44,571 --> 00:06:46,198 நாளைக்காக தயாராகிறேன். 98 00:06:46,990 --> 00:06:49,201 இரு. இந்த இடம் 15 மில்லியன் மதிப்பு மிக்கதா? 99 00:06:49,284 --> 00:06:50,869 நான் ஒரு கூகுள் நிபுணர். உனக்கே தெரியுமே. 100 00:06:52,287 --> 00:06:53,789 இப்போது கழிவறையில் இருக்கிறாயா? 101 00:06:53,872 --> 00:06:55,749 இல்லை. இரட்டையர்களிடமிருந்து ஒளிந்திருக்கிறேன். 102 00:06:55,832 --> 00:06:57,668 சீக்கிரம், அவர்கள் கண்டுபிடிக்கும் முன், எனக்கு சுற்றி காண்பி. 103 00:06:57,751 --> 00:06:58,752 சரி. 104 00:06:59,670 --> 00:07:02,965 எனக்கு, பொருளைத் தொடுவதற்கு பயம். 105 00:07:03,632 --> 00:07:05,843 பக்கவாதம் வந்து, கான்யேவின் பணத்தோடு எழுவது போல இருக்கிறது. 106 00:07:05,926 --> 00:07:07,594 உன் புத்தகம் திரைப்படமாக எடுக்கப்பட்டால், 107 00:07:07,678 --> 00:07:10,347 நான் இந்த வேலையை விட்டு உன் உதவியாளராக வந்துவிடுவேன். 108 00:07:11,181 --> 00:07:13,267 அம்மா, நீங்கள் உள்ளே இருக்கிறீர்கள் என தெரியும். 109 00:07:14,476 --> 00:07:15,477 கழிவறையில் இருக்கிறேன். 110 00:07:16,103 --> 00:07:17,479 மோசம். 111 00:07:17,563 --> 00:07:20,148 அம்மாவாக இருந்து கொண்டு, குழந்தைகளிடம் பொய் சொல்கிறாய். 112 00:07:20,232 --> 00:07:22,943 அங்கே இருந்து கொண்டே, எனக்கு தகவல்களைச் சொல்கிறாயா? 113 00:07:23,026 --> 00:07:25,279 உன்னுடைய புத்தகத்தை ஒரு திரைப்படமாக எடுக்கிறார்கள். 114 00:07:25,362 --> 00:07:28,448 தெரியும். அற்புதம். அது வந்து... 115 00:07:29,324 --> 00:07:31,660 அதைப்பற்றி நன்றாக உணர, நினைக்கிறேன் தெரியுமா? 116 00:07:32,160 --> 00:07:33,787 பார். மோசடிகார இயல்பு. 117 00:07:33,871 --> 00:07:37,791 பல வருடங்கள் எழுதியும், பாடங்கள் நடத்தியும் இருக்கிறாய். 118 00:07:37,875 --> 00:07:42,254 ஒவ்வொரு சோகமான வெள்ளைநிற பெண்ணின் வரலாறும் ஹாலிவுட்டில் திரைப்படமாக வந்திருக்கின்றன. 119 00:07:42,337 --> 00:07:44,464 அதாவது, கிளாஸ் காசில், 120 00:07:45,174 --> 00:07:47,926 வைல்ட், ஈட் பிரே லவ், 121 00:07:48,010 --> 00:07:50,596 கேர்ள், இன்டரப்டெட், ஜூலி & ஜூலியா? 122 00:07:50,679 --> 00:07:52,890 என் நோரா எஃப்ரான் உடன் பிரச்சினை செய்யாதே, ஆமாம். 123 00:07:52,973 --> 00:07:56,059 இப்போது மிகவும் திறமைசாலியான கறுப்பின பெண்ணை நாங்கள் கவனிக்கிறோம், 124 00:07:56,143 --> 00:07:57,144 ஆனால் நீ என்ன செய்கிறாய்? 125 00:07:57,227 --> 00:07:58,645 நான் எல்ஏவிற்கு வந்தேன். 126 00:07:59,521 --> 00:08:01,732 வாண்டா, இந்த தருணத்தை அனுபவி. 127 00:08:02,566 --> 00:08:05,527 சொல்வதைக் கேள், நீ இதற்கு தகுதியானவள். 128 00:09:49,631 --> 00:09:50,632 நன்றி. 129 00:10:06,523 --> 00:10:07,524 இதோ. 130 00:10:10,986 --> 00:10:12,529 ஹாய். வாண்டா ஷெப்பர்ட். 131 00:10:12,613 --> 00:10:14,907 சிலரை சந்திக்க இங்கே வந்திருக்கிறேன். 132 00:10:14,990 --> 00:10:16,658 -இதோ அவர்கள் பெயர்கள்... -அது பரவாயில்லை. 133 00:10:16,742 --> 00:10:19,244 உங்கள் அடையாள அட்டையைக் கொடுங்கள், நான் பட்டியலில் பார்க்கிறேன். 134 00:10:20,454 --> 00:10:21,788 விருந்தாளி வாண்டா ஷெப்பர்ட் 135 00:10:21,872 --> 00:10:23,916 நான் விரைவாக ஒரு புகைப்படம் எடுக்கிறேன். 136 00:10:23,999 --> 00:10:25,542 சிரியுங்கள். அங்கே நில்லுங்கள். சரி. 137 00:10:25,626 --> 00:10:26,960 சிறு புகைப்பட ஷூட்டா? 138 00:10:28,962 --> 00:10:30,005 சிறப்பு. 139 00:10:31,757 --> 00:10:33,550 -அது பிரிண்ட் ஆகும் வரை இதைப் பிடிங்கள். -நன்றி. 140 00:10:38,013 --> 00:10:40,599 ஐயோ. மன்னிக்கவும், இன்னொரு முறை எடுக்கலாம். 141 00:10:42,226 --> 00:10:43,227 சிறப்பு. 142 00:10:44,520 --> 00:10:45,521 அருமை. 143 00:10:50,150 --> 00:10:51,276 இதோ. 144 00:10:51,902 --> 00:10:54,112 இந்த கேமரா சரியாக இல்லை. 145 00:10:54,196 --> 00:10:55,322 மன்னிக்கவும். 146 00:10:58,617 --> 00:11:00,953 என்ன தெரியுமா, நான்... ஒரு சீட்டு எழுத போகிறேன். 147 00:11:07,376 --> 00:11:08,377 என்/ஏ? 148 00:11:09,920 --> 00:11:13,507 ஒன்று சொல்லவா? அந்த பேனாவைக் கொடுத்தால், நடுவே டபுள்யு என நானே எழுதிக்கொள்வேன்? 149 00:11:13,590 --> 00:11:14,883 சரி. 150 00:11:14,967 --> 00:11:15,968 அதாவது, என்.டபுள்யு.ஏ? 151 00:11:17,719 --> 00:11:18,720 வேண்டாம். 152 00:11:18,804 --> 00:11:21,890 நான் போய் உட்காருகிறேன். நன்றி. 153 00:11:35,821 --> 00:11:37,114 மன்னிக்கவும். 154 00:11:37,197 --> 00:11:39,575 நான் உங்களின் மிகப் பெரிய ரசிகர். 155 00:11:40,367 --> 00:11:41,743 அருமையான விஷயம். நன்றி. 156 00:11:41,827 --> 00:11:44,830 உங்கள் புத்தகத்தை பல மாதங்களுக்கு முன் படித்தேன். என்னை ஆச்சரியப்படுத்தியது. 157 00:11:45,372 --> 00:11:46,373 நன்றி. 158 00:11:47,916 --> 00:11:48,917 நீங்களுமா? 159 00:11:49,001 --> 00:11:50,002 என்/ஏ - விருந்தாளி ஆண்ட்ரே லார்சன் 160 00:11:50,085 --> 00:11:52,546 ஆம். அது சற்று அவமானமாக இருந்தது. 161 00:11:53,213 --> 00:11:54,548 அது, மோசம். 162 00:11:54,631 --> 00:11:56,008 அது தான் வழிமுறை. 163 00:11:56,091 --> 00:12:00,179 சில முக அங்கீகார ப்ரோக்ராம்களால் கருப்பு தோல் வகைகளை கண்டுபிடிக்க முடியாது. 164 00:12:00,679 --> 00:12:03,223 நான் ஒரு அறிவியல்-கற்பனை கதை எழுத்தாளர். எனக்கு தொழில்நுட்பம் பற்றி நிறைய தெரியும். 165 00:12:03,307 --> 00:12:05,559 நான் தங்கி இருக்கும் வீட்டை நீங்கள் பார்க்க வேண்டும். 166 00:12:06,226 --> 00:12:07,519 உண்மையான ஜெட்சன் இடம் போன்றது. 167 00:12:09,479 --> 00:12:12,816 எப்போதும் இது உங்களிடம் கேட்கப்படலாம், ஆனால்... 168 00:12:12,900 --> 00:12:15,611 உங்களுக்கு நேரம் இருந்தால், என் கதையை அனுப்ப விரும்புகிறேன். 169 00:12:18,447 --> 00:12:19,448 அது எதைப் பற்றியது? 170 00:12:19,531 --> 00:12:22,993 சைக்கோ தனமாக உறவுகொள்ளும், இரண்டு மோசமான சைபோர்க் பற்றிய நகைச்சுவை-காதல் கதை. 171 00:12:23,076 --> 00:12:24,786 ஆனால் அது சாதாரணமானது. 172 00:12:24,870 --> 00:12:26,914 அது, நீங்கள் எழுதும் விஷயம் போன்றது. 173 00:12:26,997 --> 00:12:29,917 அடக் கடவுளே, வாண்டா. 174 00:12:30,000 --> 00:12:31,460 ஏன், எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை? 175 00:12:31,960 --> 00:12:33,587 உங்களுக்கு யாரும் லாட்டே வாங்கவில்லை. 176 00:12:33,670 --> 00:12:34,671 வாழ்த்துக்கள். 177 00:12:34,755 --> 00:12:36,840 வாருங்கள். நன்றி. 178 00:12:39,384 --> 00:12:42,429 நான் ஏதாவது தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமா? எவற்றை தவிர்க்க வேண்டும் என்றும்? 179 00:12:42,513 --> 00:12:43,597 சரி. 180 00:12:44,223 --> 00:12:46,934 டக் தான் டெவெலப்மென்ட் துறையின் தலைவர், அவர் மனைவி மெக்சிகோ நாட்டவர். 181 00:12:47,017 --> 00:12:48,769 அவள் ஒபாமாவின் அலுவலகத்தில் வேலை செய்தவள், 182 00:12:48,852 --> 00:12:50,521 எனவே எல்லம் தெரிந்தது போல பேசுவார். 183 00:12:50,604 --> 00:12:52,814 -“த மூவ்மென்ட்” பற்றி நிறைய பேசுவார். -சரி. 184 00:12:52,898 --> 00:12:56,818 “மீ டூ” ஊழல் பற்றி உருவாக்கப்பட்ட கதைக்கு பிரையன் தான் புதிதாக பொறுப்பேற்று உள்ளார். 185 00:12:56,902 --> 00:12:59,029 பிரையனோடு எலிவேட்டரில் போகாதே. 186 00:12:59,112 --> 00:13:00,572 சரி. 187 00:13:00,656 --> 00:13:02,950 நிக் புதியவன். எனக்குத் தெரிந்தவரை, முக்கியம் இல்லாதவன். 188 00:13:03,033 --> 00:13:04,701 நிக்கை நேருக்கு நேர் பார்த்து, நேரத்தை வீணாக்காதே. 189 00:13:04,785 --> 00:13:06,703 ஆரோன், என்னிடம் பேசியதில்லை. 190 00:13:06,787 --> 00:13:08,372 அவனுக்கு என் பெயர் கூட தெரியாது. 191 00:13:08,455 --> 00:13:09,873 என் வேலையை நான் நேசிக்கிறேன். இதோ தொடங்கலாம். 192 00:13:16,713 --> 00:13:17,714 உண்மையைச் சொல்கிறேன்... 193 00:13:18,465 --> 00:13:20,926 இந்தச் சந்திப்பை நினைத்து நாங்கள் பதட்டமாக இருந்தோம். 194 00:13:21,009 --> 00:13:22,970 -பதட்டமாகவா? என்னாலா? -ஆமாம். 195 00:13:23,053 --> 00:13:25,848 ஓ, தயவுசெய்து. ஒரேயடியாக என்னைப் புகழாதீர்கள். 196 00:13:25,931 --> 00:13:29,268 நீங்கள் எல்லோரும் முடிந்த அளவு உதவியிருக்கிறீர்கள், எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 197 00:13:29,351 --> 00:13:31,687 எங்களுக்கும் உங்களுடைய புத்தகத்தில் இடம் இருந்ததால், நாங்கள் உற்சாகமடைந்தோம். 198 00:13:31,770 --> 00:13:34,439 உங்களுக்கு எங்களைப் பிடித்துப் போய், நாங்கள் புத்திசாலிகள் என்று நீங்கள் நினைக்க விரும்புகிறோம். 199 00:13:36,483 --> 00:13:40,362 பாருங்கள், நான் மெயினிலிருந்து வந்திருக்கும் வெள்ளையன், எனவே, ஆச்சரியப்பட ஏதுமில்லை. 200 00:13:40,445 --> 00:13:41,655 உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன், 201 00:13:41,738 --> 00:13:44,783 இந்த அறையில் இருப்பவர்களிலேயே, உங்கள் புத்தகத்தை முதலில் படித்தவன் நானல்ல. 202 00:13:44,867 --> 00:13:50,330 ஆனால், படித்த பிறகு, அது என் கண்களைத் திறந்துவிட்டது. 203 00:13:50,414 --> 00:13:53,458 அதாவது, இனம், வர்க்கம், பாலினம் இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தன்மை பற்றிய உங்கள் கருத்து, 204 00:13:53,542 --> 00:13:58,255 பிஎல்எம் பற்றிய உங்களின் சிக்கலான உணர்வுகள், 205 00:13:58,338 --> 00:13:59,590 அது வந்து... 206 00:14:01,633 --> 00:14:03,844 உங்களுடைய எழுத்து பலரை அசைத்துப் பார்த்திருக்கிறது, 207 00:14:03,927 --> 00:14:08,640 இது உண்மையிலேயே மதிப்பிடப்பட வேண்டியது. 208 00:14:08,724 --> 00:14:10,184 இது கசப்பான இனிப்பு. 209 00:14:10,267 --> 00:14:14,479 பள்ளிப் படிப்பிற்குப் பின்னர், நாவலாசிரியராகும் எண்ணத்தையே நான் கைவிட்டுவிட்டேன், 210 00:14:14,563 --> 00:14:18,775 தினசரி வாழ்வில் தடுமாறி விட்டேன். 211 00:14:20,110 --> 00:14:22,654 சில வருடங்களுக்கு முன்னர், என் தந்தை இறந்துவிட்டார், 212 00:14:22,738 --> 00:14:26,158 அப்புறம்... எனக்குத் தெரியவில்லை. 213 00:14:26,241 --> 00:14:29,620 கடைசியில், எனக்குத் தேவைப்பட்ட சக்தியை, 214 00:14:29,703 --> 00:14:33,207 என் இளம் வயதில், அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி எழுதும் துணிவை அது கொடுத்தது. 215 00:14:34,750 --> 00:14:37,085 அதன் பின்னர், மடை திறந்த மாதிரி ஆயிற்று, 216 00:14:37,169 --> 00:14:40,255 இப்பொழுது, இங்கே இருக்கிறோம். 217 00:14:40,923 --> 00:14:43,091 என் வாழ்க்கையில் இருந்து பத்தொன்பது காட்சிகள், 218 00:14:43,759 --> 00:14:45,052 என்னுடைய தந்தைக்குச் சமர்ப்பணம். 219 00:14:45,636 --> 00:14:47,679 உங்களோடு சேர்ந்து இதைச் செய்வதில், நாங்கள் மிகவும் மகிழ்கிறோம். 220 00:14:47,763 --> 00:14:48,889 நன்றி. 221 00:14:48,972 --> 00:14:52,768 இந்தக் கதைகள் இன்னும் அதிகப் பர்வையார்களைச் சென்றடையும் என்பது எனக்கும் மகிழ்ச்சி தான். 222 00:14:52,851 --> 00:14:55,145 புத்தகங்களை குறைவாக சொல்லவில்லை, உங்களுக்கே புரிந்திருக்கும். 223 00:14:55,229 --> 00:14:57,481 இல்லை, எங்களுக்குப் புத்தகங்கள் பிடிக்கும், ஆனால்... 224 00:14:59,024 --> 00:15:00,984 இது எங்களுக்குப் புரிகிறது. 225 00:15:04,905 --> 00:15:07,199 பொதுவாக, நீங்கள் இதை எப்படி செய்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 226 00:15:07,282 --> 00:15:10,911 ஆனால் திரைப்படத்திற்காக, உங்களுக்கு மேலோட்டமாக 227 00:15:10,994 --> 00:15:13,121 என்னால் விளக்க முடியும். 228 00:15:14,998 --> 00:15:18,210 நான் அது எப்படி என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், அத்தியாயம் 6, நான் ஆராய்ந்து... 229 00:15:18,293 --> 00:15:19,503 பாருங்கள், வாண்டா. 230 00:15:20,170 --> 00:15:22,756 உங்கள் புத்தகத்தின் சரியான தழுவலை நாம் திரைப்படம் ஆக்கலாம், 231 00:15:22,840 --> 00:15:27,135 சிறந்த ஒளிப்பதிவிற்கான ஸ்பிரிட் விருதைக் கூட அது பெறக்கூடும், 232 00:15:27,219 --> 00:15:31,598 ஆனால் இன்னும் ஆழமான, மிகச் சிறந்த, ஏதோ இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக நினைக்கிறோம். 233 00:15:32,307 --> 00:15:33,141 சரி. 234 00:15:33,225 --> 00:15:36,937 அதனால் தான் நான் ஆரோன் ஃபிஷ்மேனை இன்றைய சந்திப்பிற்கு அழைத்தேன். 235 00:15:37,020 --> 00:15:41,400 ஆரோன் தான் விஆர் குழுவின் புதிய தலைவர். 236 00:15:41,900 --> 00:15:42,901 எப்படி இருக்கிறீர்கள்? 237 00:15:43,986 --> 00:15:44,987 விஆர்? 238 00:15:45,529 --> 00:15:48,156 வெர்ச்சுவல் ரியாலிட்டி குழுவா? 239 00:15:48,240 --> 00:15:51,785 “வெர்ச்சுவல் எம்போடிமென்ட்” தான் நாங்கள் பயன்படுத்தும் சொற்றொடர். 240 00:15:52,452 --> 00:15:57,082 ஆஹா. சரி. வீடியோ கேம் போலவா? 241 00:15:58,667 --> 00:15:59,668 இல்லை, இல்லை. 242 00:16:00,252 --> 00:16:04,840 ஒருநாளைக்கு உங்களின் வாழ்க்கையை மக்கள் வாழ்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். 243 00:16:05,507 --> 00:16:08,427 ஒரு கறுப்பினப் பெண்ணாக, இந்த உலகை 244 00:16:09,219 --> 00:16:10,345 எதிர்கொள்கிறார்கள் என்றும். 245 00:16:11,138 --> 00:16:14,266 பச்சாதாபப்பட இது ஒரு அசாதாரண வாய்ப்பு. 246 00:16:17,519 --> 00:16:19,062 ஆமாம், எனக்குப் புரிகிறது. 247 00:16:19,146 --> 00:16:22,858 -ஆனால் இனவெறி விஷயத்தில் இது வேலைக்காகாது. -சரி தான். 248 00:16:22,941 --> 00:16:26,486 -அதைத் தான் நாங்கள் சொல்கிறோம். -மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் அதை விளக்கலாம். 249 00:16:26,570 --> 00:16:27,905 பார்வையாளர்கள் புரிந்துகொள்ள உதவலாம். 250 00:16:27,988 --> 00:16:32,618 முழுவதுமாக, சில அழகான சுவாரஸ்யங்களுடன். 251 00:16:33,535 --> 00:16:37,998 மன்னிக்கவும். “பீயிங் ப்ளாக் ஃபார் டம்மீஸ்” புத்தகத்தின் பதிப்பு மாதிரி தோன்றுகிறது. 252 00:16:49,092 --> 00:16:50,886 அதனால்... 253 00:16:52,763 --> 00:16:56,225 இந்த கற்பனை விஆர் பதிப்பில் என் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள்? 254 00:16:56,308 --> 00:16:57,476 அது எப்படி வேலைக்காகும்? 255 00:17:00,604 --> 00:17:01,980 என் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள்? 256 00:17:03,941 --> 00:17:05,067 நீங்கள் என்ன பார்ப்பீர்கள்? 257 00:17:14,492 --> 00:17:15,827 நீங்கள் நலம் தானே? 258 00:17:15,911 --> 00:17:17,287 நீங்கள் எதையும் சொல்லவில்லையே. 259 00:17:17,871 --> 00:17:19,998 -கேள்விகளுக்கு பதிலளிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். -என்ன? 260 00:17:20,665 --> 00:17:21,959 நான் பேசிக்கொண்டு தான் இருந்தேன். 261 00:17:22,041 --> 00:17:24,377 அதிக மனஅழுத்தம் ஏற்படும் போது எனக்கும் குரல் வராது. 262 00:17:24,461 --> 00:17:26,046 கவலைப்பட வேண்டியதில்லை. 263 00:17:26,128 --> 00:17:27,964 நான் கவலைப்படவும் இல்லை, மன அழுத்தத்திலும் இல்லை. 264 00:17:28,048 --> 00:17:31,844 என் கேள்விகளுக்கு ஏன் நீங்கள் எல்லோரும் பதில் சொல்லவில்லை என்று தான் புரியவில்லை. 265 00:17:36,181 --> 00:17:38,475 என் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள்? 266 00:17:42,896 --> 00:17:43,897 பாருங்கள். 267 00:17:45,190 --> 00:17:47,067 எதிர்ப்பார்க்காத ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லியிருக்கிறோம். 268 00:17:47,693 --> 00:17:50,696 இதற்குக் கொஞ்ச நேரம் ஆகும் என்று நினைக்கிறேன். 269 00:17:50,779 --> 00:17:53,031 நாம்... இரவு உணவைச் சாப்பிடலாம். 270 00:17:53,115 --> 00:17:54,616 சாப்பிடலாம். சரி. ஒன்று சொல்லவா? 271 00:17:54,700 --> 00:17:56,535 எல்லோரும் இன்றிரவு என் வீட்டிற்கு வர வேண்டும். 272 00:17:56,618 --> 00:17:57,911 இது போதை புழங்கும் இடம். 273 00:17:57,995 --> 00:17:59,663 அதனுடைய மாதிரியை நீங்கள் பார்க்கலாம். 274 00:17:59,746 --> 00:18:02,165 என் உதவியாளர் அதன் விலாசத்தை உங்களுக்குச் சொல்வார், சரியா? 275 00:18:08,630 --> 00:18:10,007 ஹே, குட்டி, மிஸ் ஹாலிவுட். எப்படி... 276 00:18:10,090 --> 00:18:12,926 அவர்கள் என் புத்தகத்தை ஒரு இனவாத அறிவியல் சோதனையாக மாற்ற விரும்புகின்றனர். 277 00:18:13,010 --> 00:18:15,554 வான், பதட்டப்படாதே. அங்கே என்ன நடக்கிறது? 278 00:18:16,054 --> 00:18:19,224 இது திரைப்படம் இல்ல. இது... ஒரு வெர்ச்சுவல் ரியாலிட்டி. 279 00:18:20,017 --> 00:18:21,018 சரி. 280 00:18:21,101 --> 00:18:25,731 நாம் எதிர்பார்த்த விஷயமில்லை, ஆனால் என் குழந்தைகளுக்கு வெர்சுவல் ரியாலிட்டி பிடிக்கும். 281 00:18:25,814 --> 00:18:28,442 அவர்கள் காற்றில் குத்துவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். 282 00:18:28,525 --> 00:18:31,612 இதில் பல மடங்கு பணம் புழங்கும். உன்னிடம் விலை பேசினார்களா? 283 00:18:31,695 --> 00:18:32,779 நான் கேட்கவில்லை. 284 00:18:32,863 --> 00:18:35,073 நீ மிகவும் பணிவானவள். அது தான் என் முதல் கேள்வியாக இருந்திருக்கும். 285 00:18:35,157 --> 00:18:37,743 அவர்களுக்கு கேள்விகளில் ஆர்வமில்லை, லூ. 286 00:18:37,826 --> 00:18:40,078 நான் அவர்களை ஏதாவது கேட்டாலே, அடுத்த நிமிடம், 287 00:18:40,162 --> 00:18:41,246 அவர்களின் கண்கள் செருகிக்கொள்ளும். 288 00:18:41,330 --> 00:18:43,165 ஒரு முறை நான் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், 289 00:18:43,248 --> 00:18:45,584 எதுவுமே காதில் விழாத மாதிரி நடித்தார்கள். 290 00:18:45,667 --> 00:18:48,045 சரி, மூச்சு விட்டுக்கொள். அவர்கள் உன்னை ஆராதிக்கின்றனர். 291 00:18:48,128 --> 00:18:50,589 அவர்கள் உன்னை அங்கேயே பறக்க விட்டுவிடுவார்கள். 292 00:18:50,672 --> 00:18:52,508 அவர்கள் என் கதையை அப்படியே பூசி மறைக்கப் பார்க்கிறார்கள், லூ. 293 00:18:52,591 --> 00:18:54,968 அப்படியென்றால், அது பறக்காது என்று சொல்லிவிடு. 294 00:18:55,052 --> 00:18:57,012 இல்லை, எனக்குத் தெரியும். நான், ஆனால்... 295 00:18:57,095 --> 00:18:59,181 நீங்கள் இப்போது ஒரு பெரிய புள்ளி, வான். 296 00:18:59,264 --> 00:19:00,849 எல்லாவற்றையும் நடத்தும் நிலையில் நீ இருக்கிறாய். 297 00:19:00,933 --> 00:19:02,935 எனவே, அங்கு திரும்பிச் சென்று, 298 00:19:03,018 --> 00:19:06,522 உன் வாழ்க்கை ஒன்றும் சிம்ஸ் கேம் மாதிரியான வீடியோ கேம் இல்லை என்று அவர்களிடம் சொல்லிவிடு. 299 00:19:06,605 --> 00:19:10,609 அல்லது, அதுதான் என்றால், அவர்கள் உனக்கு, 800 மில்லியன் டாலர்கள் தர வேண்டும் என்றும் சொல். 300 00:19:11,985 --> 00:19:14,321 இன்றிரவு டின்னர் விருந்திற்குப் போக வேண்டுமே. 301 00:19:14,404 --> 00:19:17,491 அருமை. கொஞ்சம் வைன் குடி, நன்றாக ஓய்வெடு. 302 00:19:17,574 --> 00:19:18,659 நீயா சொல்கிறாய்? 303 00:19:18,742 --> 00:19:21,870 அங்கே ஒரு முதலாளியைப் போல் செல்ல வேண்டும், ஒரே ஒரு அழகான உடை தான் எடுத்து வந்திருக்கிறேன். 304 00:19:21,954 --> 00:19:23,664 என்னிடம் பகட்டான உடைகள் எதுவும் இல்லை. 305 00:19:23,747 --> 00:19:26,124 அன்பே, உன்னிடம் சில்லறைச் செலவுக்குப் பணம் இருக்கிறது. அதைச் செலவழியேன். 306 00:19:37,886 --> 00:19:40,722 என் மேல் உட்கார்ந்து விட்டாய், எழுந்திரு. உனக்கு என்ன மூளை இல்லையா? 307 00:19:40,806 --> 00:19:42,432 அடச்சே. நான் உங்களைப் பார்க்கவில்லை. 308 00:19:43,141 --> 00:19:45,227 என்னைப் பார்க்கவில்லையா? நான் இங்கே தானே உட்கார்ந்திருந்தேன். 309 00:19:45,310 --> 00:19:46,562 மன்னியுங்கள். என்னுடைய தவறு தான். 310 00:19:58,991 --> 00:20:00,033 சரி. 311 00:20:05,414 --> 00:20:06,957 பார், இப்படித்தான் உன்னைப் புரிந்துகொள்வார்கள். 312 00:20:46,830 --> 00:20:48,457 -அடுத்தது. -ஹாய். 313 00:20:49,124 --> 00:20:50,918 -ஹே, நல்ல தேர்வு. -நன்றி. 314 00:20:51,001 --> 00:20:53,295 -இது பிரசவத்திற்குப் பின்னும் பொருந்தணும். -மன்னிக்கவும். நான்தான் வரிசையில் முதலிலிருந்தேன். 315 00:20:53,378 --> 00:20:55,672 இந்த நிறம் பிரமாதம். எல்லோருக்குமே இது நன்றாக இருக்கும். 316 00:20:57,299 --> 00:20:58,300 ஒரு நிமிடம். 317 00:20:58,383 --> 00:20:59,676 நன்றி. 318 00:21:01,887 --> 00:21:04,681 இந்த வார இறுதியில் அற்புதமாகத் தோற்றமளிக்கப் போகிறீர்கள். 319 00:21:04,765 --> 00:21:08,435 -உங்களுடைய பிரசவம் என்று? -சரி. நீங்கள் கரன்ஸாக விரும்புகிறீர்கள். 320 00:21:09,228 --> 00:21:11,188 நான் அவசரமாக போக வேண்டும் என்பது உங்கள் அதிர்ஷ்டம், 321 00:21:12,356 --> 00:21:16,527 இந்த உடைக்கு என்னுடைய டிப்ஸில் இருந்தே பணம் கொடுப்பேன். 322 00:21:44,012 --> 00:21:45,013 பிளேக்! 323 00:21:46,181 --> 00:21:47,391 பிளேக்! 324 00:21:47,474 --> 00:21:48,851 கடவுளே! 325 00:21:56,233 --> 00:21:57,568 பிளேக்... நில்லுங்கள்! 326 00:22:01,738 --> 00:22:02,739 அடச்சே. 327 00:22:02,823 --> 00:22:03,991 ஐயோ. 328 00:22:22,134 --> 00:22:24,052 சரி. வெறும் நான்கு மைல்கள் தான். 329 00:23:31,537 --> 00:23:33,080 கொஞ்சம் பேசலாமா, டக்? 330 00:23:34,831 --> 00:23:37,876 இதைப் பற்றி நான் நிறைய யோசித்தேன்... 331 00:23:37,960 --> 00:23:38,961 யாராவது அவளைப் பார்த்தீர்களா? 332 00:23:40,170 --> 00:23:42,089 -இல்லை. -என்ன? 333 00:23:42,172 --> 00:23:43,340 ரொம்பவே விசித்திரமானது. 334 00:23:45,467 --> 00:23:46,468 நான் இங்கே தான் இருக்கிறேன். 335 00:23:50,138 --> 00:23:52,724 -அப்போ, நாம் தொடங்கலாமா? -வேண்டாம், நான் இங்கே தான் இருக்கிறேன். 336 00:23:52,808 --> 00:23:54,434 அப்படித்தான் நினைக்கிறேன். ஆமாம். 337 00:23:54,518 --> 00:23:56,854 நாம் டெமோவை பார்க்கலாமா? அதைச் சோதனை செய்யலாம், தானே? 338 00:23:56,937 --> 00:24:01,275 ஆமாம், அவள் இல்லாமல் இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும். 339 00:24:01,984 --> 00:24:03,652 யாருக்கு வசதியாக இருக்கும், ஃபிஷ்மேன்? 340 00:24:05,654 --> 00:24:07,990 நீங்கள் பேசுவது எனக்குக் கேட்கிறது. நான் இங்கேயே தான் இருக்கிறேன். 341 00:24:08,490 --> 00:24:09,575 சரி, எல்லோரும் கவனியுங்கள். 342 00:24:09,658 --> 00:24:12,077 நாம் இதை முயற்சிக்கப் போகிறோம், ஆனால் ஒரு எச்சரிக்கை, 343 00:24:12,160 --> 00:24:15,497 இங்கே இன்னும் நிறைய ஆழமான விஷயங்கள் இருக்கின்றன, ஆகவே இதை உங்கள் ஆரம்ப எச்சரிக்கையாகக் கருதுங்கள். 344 00:24:15,581 --> 00:24:18,375 உண்மையை வெளியிடுகிறொம். முடிவைக் கெடுக்கிறோம், ஏன் இப்படி? 345 00:24:18,458 --> 00:24:21,670 சரி, பாருங்கள், ஆரோன், மற்றவர்களைப் பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன, 346 00:24:21,753 --> 00:24:26,717 யாருக்காவது பார்க்கக் கஷ்டமாக இருந்தால், தயவுசெய்து, நீங்கள் இதைப் பார்க்க வேண்டாம். 347 00:24:26,800 --> 00:24:29,261 இந்த அனுபவத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அறிய விரும்புகிறோம். 348 00:24:29,344 --> 00:24:31,096 எந்த அத்தியாயத்தில் இருந்து நாம் தொடங்குவது? 349 00:24:31,180 --> 00:24:33,432 வந்து, 6 வது அத்தியாயத்தில் இருந்து தொடங்கலாம். 350 00:24:33,515 --> 00:24:36,268 அது தான், முக்கியமான அத்தியாயம். 351 00:24:36,351 --> 00:24:39,021 நாம் நேரே முக்கியமான கட்டத்துக்குப் போகலாம். 352 00:24:39,730 --> 00:24:40,939 ஆஹா. 353 00:24:41,690 --> 00:24:42,691 இதோ. 354 00:24:44,735 --> 00:24:46,236 அடடா. 355 00:24:53,869 --> 00:24:55,037 இது வேற லெவல். 356 00:25:09,801 --> 00:25:10,802 எங்கே... 357 00:25:24,149 --> 00:25:25,275 அப்பா? 358 00:25:26,401 --> 00:25:27,653 அடக் கடவுளே. 359 00:25:39,122 --> 00:25:40,165 ஹே, வாண்டா. 360 00:25:40,249 --> 00:25:41,375 ஹாய், மிஸ்டர் டி! 361 00:25:41,875 --> 00:25:45,587 கார்ல். கொஞ்ச நாட்களாக உங்களைப் பார்க்கவில்லை. நீங்கள் நலம் தானே? 362 00:25:45,671 --> 00:25:47,631 இன்னும் சுவாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். 363 00:25:48,257 --> 00:25:49,341 அடக் கடவுளே. 364 00:25:49,925 --> 00:25:51,844 இல்லை, இல்லை, இல்லை. 365 00:25:54,388 --> 00:25:56,056 நியூ யார்க் சிட்டி போலிஸ் டிபார்ட்மென்ட் 366 00:25:56,139 --> 00:25:57,140 ஹே, ஹே, ஹே. 367 00:25:57,224 --> 00:25:59,101 -லெனாக்ஸில் திருட்டு நடந்ததாகத் தகவல் வந்துள்ளது. -வேண்டாம், அப்பா. 368 00:25:59,184 --> 00:26:01,687 -சந்தேக நபரிடம் ஆயுதமிருக்கு. உன் ஐடியை காட்டு. -இல்லை, இல்லை. மன்னியுங்கள்... 369 00:26:01,770 --> 00:26:03,564 -தவறான ஆளைப் பிடிக்கிறீர்கள். -நிறுத்துங்கள்! 370 00:26:03,647 --> 00:26:05,315 -எனக்கு அவரைத் தெரியும். -அவரை விடுங்கள். 371 00:26:06,191 --> 00:26:07,192 அப்பா! 372 00:26:07,276 --> 00:26:08,735 -என் உரிமைகள் எனக்குத் தெரியும். -ஹே! 373 00:26:08,819 --> 00:26:10,779 -நான் தவறேதும் செய்யவில்லை! -ஹே, அவரை விட்டு தள்ளிப் போ! 374 00:26:10,863 --> 00:26:12,948 அவளை விட்டுவிடுங்கள்! அவளை விட்டுவிடுங்கள்! 375 00:26:13,031 --> 00:26:16,118 எழுந்திரு, அன்பே. செல்லமே! செல்லமே! 376 00:26:17,077 --> 00:26:19,746 -வேண்டாம், அவளை விடுங்கள்! -அவரை எனக்குத் தெரியும்! இது... 377 00:26:20,706 --> 00:26:23,166 எனக்கு என் உரிமைகள் பற்றி தெரியும். நீங்கள் இப்படி செய்யக் கூடாது. 378 00:26:23,250 --> 00:26:24,793 அவரை எனக்குத் தெரியும்! 379 00:26:28,881 --> 00:26:30,883 பொறு, ஏன் இப்படி இருட்டாகிவிட்டது? 380 00:26:31,508 --> 00:26:33,302 அவளுக்கு நினைவு தப்பி விடும்போது அப்படி ஆகிறது. 381 00:26:35,012 --> 00:26:37,848 ஆமாம். அவளுக்கு மறுபடியும் என்ன ஆச்சு? 382 00:26:39,099 --> 00:26:41,101 அவளுக்கு பேனிக் அட்டாக் ஏற்பட்டது. 383 00:26:41,768 --> 00:26:43,562 பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். 384 00:26:49,193 --> 00:26:50,402 மிகவும் விசித்திரமானது. 385 00:27:05,209 --> 00:27:06,210 வாண்டா? 386 00:27:10,172 --> 00:27:11,632 உங்களால் என்னைப் பார்க்க முடிகிறதா? 387 00:27:14,468 --> 00:27:15,469 ஆமாம். 388 00:27:21,808 --> 00:27:23,143 நான் உட்காரலாமா? 389 00:27:27,105 --> 00:27:28,565 இங்கே என்ன செய்கிறீர்கள்? 390 00:27:31,401 --> 00:27:32,402 நன்றாக இருக்கிறீர்கள் தானே? 391 00:27:39,535 --> 00:27:40,702 இல்லை. 392 00:27:47,334 --> 00:27:48,669 எப்படி இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. 393 00:28:03,684 --> 00:28:04,935 ஆமாம். 394 00:28:25,664 --> 00:28:26,707 என்ன தெரியுமா? 395 00:28:30,419 --> 00:28:31,503 அதை விட்டுத் தள்ளுங்கள். 396 00:28:37,968 --> 00:28:39,511 நான் மீண்டும் உள்ளே போகிறேன். 397 00:28:56,403 --> 00:28:58,322 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 398 00:30:02,386 --> 00:30:04,388 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்