1 00:00:08,926 --> 00:00:10,094 எதாவது செஞ்சேன்னா, 2 00:00:10,845 --> 00:00:13,180 உன் சகா முதுகுல ஒட்டை போடுவேன். 3 00:00:23,733 --> 00:00:26,777 - நீ என் தோழன்னு நினைச்சேன். - முன்னால இருந்தேன். 4 00:00:26,861 --> 00:00:29,864 அதனாலத்தான் இந்த வேலைக்கு ஒத்துக்காதன்னு சொன்னேன். 5 00:00:31,574 --> 00:00:35,286 - என்ன மாதிரி போலீஸ் நீ? - பணம் இருக்கற இடத்துக்கு போறவன். 6 00:00:36,245 --> 00:00:39,707 பழைய கூட்டாளி வேலை குடுத்தான், கள்ள நோட்டு கூட்டத்தை காக்கறது, 7 00:00:39,707 --> 00:00:42,001 ஆனா நீ குழந்தைங்களை காக்கற வேலை குடுத்த. 8 00:00:42,001 --> 00:00:45,880 நீ வேற வழில போய் இதெல்லாம் சரியாயிடும்னு நினைச்சேன், 9 00:00:45,880 --> 00:00:48,632 ஆனா நீயும் இந்த குரங்கும் விடல. 10 00:00:48,716 --> 00:00:52,178 - ராஸ்கோ எங்கே? - என் காதலி நல்லா இருக்கா. 11 00:00:55,097 --> 00:00:56,056 ரீச்சர். 12 00:00:56,140 --> 00:00:58,392 அவங்க உங்கிட்ட அவங்க சொல்றா மாதிரி செய்ய 13 00:00:58,476 --> 00:01:01,937 சொல்றாங்க, இல்லன்னா, சார்லி, பசங்க, என்னை, 14 00:01:02,021 --> 00:01:05,024 மோரிசனை கொன்னா மாதிரி கொல்ல போறாங்களாம். 15 00:01:06,609 --> 00:01:08,903 உனக்கு என்ன வேணுமோ அதை செய்ய மாட்டேன். 16 00:01:08,903 --> 00:01:11,989 அவங்களை உயிரோடு நீ விடமாட்ட. அவங்களுக்கு நிறைய தெரியும். 17 00:01:11,989 --> 00:01:13,199 நீ புத்திசாலி. 18 00:01:13,199 --> 00:01:15,493 நீ, ஃபின்லி, ராஸ்கோ எல்லாரும் சாவீங்க. 19 00:01:15,493 --> 00:01:18,162 ஆனா சார்லியையும், பசங்களையும் விட விரும்பறேன். 20 00:01:18,162 --> 00:01:20,831 சாதா பெண்களும், குழந்தைகளும் இறக்கும் போது, 21 00:01:20,915 --> 00:01:24,502 மக்கள் பொங்கி எழுவாங்க, நிறைய கேள்விகள் கேட்பாங்க. 22 00:01:24,502 --> 00:01:26,420 அவங்க பேசுவாங்கன்னு கவலை இல்லை. 23 00:01:26,504 --> 00:01:29,840 அப்பாவ என்ன செய்யறேன்னு பார்த்தபின், வாய் மூடி இருப்பாங்க. 24 00:01:31,383 --> 00:01:32,885 ஹப்பிள். 25 00:01:32,885 --> 00:01:35,429 - ஏற்கனவே கொன்னுட்டியா? - அவன் ஓடிட்டிருக்கான். 26 00:01:35,513 --> 00:01:38,057 தொலையறது குடும்பத்தை காக்கும்னு நினைச்சான். 27 00:01:38,057 --> 00:01:40,059 அது தப்பு. ஆனா எனக்கு அவன் வேணும். 28 00:01:40,059 --> 00:01:41,435 கடைசி தடயம். 29 00:01:41,519 --> 00:01:44,313 இதை பத்தி நீ ஏன் கவலைபடறன்னு ஊகம் செய்யறேன். 30 00:01:44,313 --> 00:01:47,191 உங்கப்பா ரொம்ப மோசமான சில அயல்நாட்டவருக்கு நிறைய 31 00:01:47,191 --> 00:01:50,903 போலி நோட்டு தரதா வாக்கு கொடுத்தார். ஆனா கோஸ்ட்கார்ட் தடையினால, 32 00:01:50,903 --> 00:01:54,240 அவங்களுக்கு கொஞ்ச நாளா காசு கொடுத்து வாங்கினது கிடைக்கல. 33 00:01:54,240 --> 00:01:59,203 அதனால சில வெனசுயேலா அடியாட்களை அனுப்பினாங்க... உங்கள வழிக்கு கொண்டு வர. 34 00:01:59,203 --> 00:02:00,746 ஆனா விஷயம் சிக்கலாச்சு. 35 00:02:00,830 --> 00:02:02,998 சீக்கிரமே, அவங்க உங்கப்பாக்கு கொடுத்த 36 00:02:03,082 --> 00:02:05,417 அதே கழுத்து பட்டிய உனக்கும் கொடுப்பாங்க. 37 00:02:11,048 --> 00:02:12,758 நான் எங்கப்பாவை கொன்னேன். 38 00:02:13,551 --> 00:02:18,222 அவர் கழுத்தறுத்தேன், அடியாட்கள் செய்வத பார்த்து. 39 00:02:18,222 --> 00:02:21,684 அந்த கிழத்துக்கு, இந்த இயக்கத்தை ஆரம்பிக்க மூளையிருந்தது, 40 00:02:21,684 --> 00:02:25,354 ஆனா இதை பாதுகாக்க தேவையானதை செய்ய தைரியம் இல்லை. 41 00:02:25,354 --> 00:02:30,401 அதனால, நான் பிக்கார்டின் சகாவை மெம்ஃபிஸ் போய் அந்த ஏஜென்டை கொல்ல அனுப்பிச்சேன், 42 00:02:30,401 --> 00:02:34,029 மற்றும் டாசனை அவன் செய்வதை சரி பார்க்க அனுப்பினேன். 43 00:02:34,113 --> 00:02:39,201 ஜாப்லிங்கை கொன்னேன். சப்வேயில் அந்த சிறுக்கிய கொன்னேன். 44 00:02:39,743 --> 00:02:41,453 மற்றும் நான்... 45 00:02:46,083 --> 00:02:47,877 உன் அண்ணனை கொன்றேன். 46 00:02:56,135 --> 00:02:57,469 நீ ஜோவை சுட்ட, 47 00:02:58,721 --> 00:03:01,056 டாசன் அவன் இறந்ததும் எட்டி உதைத்தான், 48 00:03:02,683 --> 00:03:04,435 மோரிசன் அவன மூடினான். 49 00:03:04,435 --> 00:03:08,606 மோரிசனை நான் கொன்ன பின், எங்கப்பா பதறிட்டார். 50 00:03:08,606 --> 00:03:11,775 என்னை கொஞ்சம் ஓய்வுக்காக ஒரு மனநல மருத்துவ 51 00:03:11,859 --> 00:03:14,612 நிலையத்திற்கு அனுப்பப் போறதா பேச ஆரம்பித்தார். 52 00:03:16,322 --> 00:03:20,075 சின்ன வயதில் அதை ஒரு தடவை செய்தார், ஆனா அது சரிபடல. 53 00:03:20,159 --> 00:03:21,035 நிஜம்தான். 54 00:03:21,035 --> 00:03:25,247 வெளியே இப்படி தெரியும், ரீச்சர் சகோதரர்கள் ஒரு வெளியூர் போலீஸ்காரனோடு 55 00:03:25,331 --> 00:03:28,125 போதை பொருள், ஆயுதங்கள் போல சட்ட விரோதமானவைகளை 56 00:03:28,125 --> 00:03:30,836 தூய மார்க்ரேவ் வீதிகளில் நடத்தி கொண்டிருந்தனர். 57 00:03:30,920 --> 00:03:33,213 பணம் புரட்ட ஒரு பாங்கரை சேர்த்துட்டு, 58 00:03:33,297 --> 00:03:38,761 சில போலீஸ் ஆளுங்களுக்கு காசு கொடுத்துட்டு, கடைசியில் ஒருத்தர ஒருத்தர், கொன்னா மாதிரி. 59 00:03:38,761 --> 00:03:42,681 நீ பிக்கார்டை ஹப்பிளிடம் அழைத்து போய், என் கிட்ட அவன கொண்டு வர போற. 60 00:03:42,765 --> 00:03:45,976 - எப்படி செய்வேன்னு நினைக்கிற? - நீ மோப்பம் பிடிப்பவன். 61 00:03:46,060 --> 00:03:50,814 போய் கண்டுபிடி. அம்மாவையும் பெண்களையும் அப்பனுக்காக மாற்றம் செய்கிறேன். 62 00:03:50,898 --> 00:03:53,317 பிக்கார்ட்க்கு என் எண் மனப்பாடம். 63 00:03:53,317 --> 00:03:57,529 6:00 மணிக்குள் ஹப்பிள பிடிச்சிட்டேன்னு உன்கிட்டேர்ந்து ஃபோன் வரலன்னா... 64 00:03:59,365 --> 00:04:04,828 நான் பிடிச்சு வெச்சிருக்கிற நாலு பெண்களும் நீ கற்பனை செய்ய முடியாத வழியில சாவாங்க. 65 00:04:09,333 --> 00:04:14,254 ரீச்சர் 66 00:04:27,643 --> 00:04:30,729 ஹப்பிளை எப்படி கண்டுபிடிப்பேன்னு நீங்க நினக்கறீங்க? 67 00:04:30,813 --> 00:04:35,067 நாலை சூரிய உதயம் வரை நேரம் இருக்கு, அதனால யோசி. 68 00:04:35,067 --> 00:04:38,946 என்னை எங்காவது நிறுத்த அனுமதிக்கலைன்னா, பயனில்லாம ஓட்டிட்டிருப்போம். 69 00:04:38,946 --> 00:04:40,864 ஒரு மேப்பும் யோசிக்க இடமும் தேவை. 70 00:04:43,951 --> 00:04:47,579 சரி. ஆனா ஏதாவது முயற்சி செய்தா இது வெடிக்கும். 71 00:04:48,539 --> 00:04:49,540 புரியுது. 72 00:04:53,502 --> 00:04:55,421 உங்களுக்கு என்ன கொண்டு வர? 73 00:04:55,421 --> 00:04:57,297 கறுப்பு காஃபி, பீச் பை. 74 00:04:57,381 --> 00:04:58,632 எனக்கு எதுவும் வேணாம். 75 00:05:00,551 --> 00:05:01,468 இனிப்பு? 76 00:05:02,678 --> 00:05:05,723 அந்த பை கொஞ்ச நாளா வாங்க முயற்சி செய்திட்டிருக்கேன். 77 00:05:06,223 --> 00:05:07,266 ஒரு பேனா கொடு. 78 00:05:07,266 --> 00:05:10,853 ஆயுதமா உபயோகிக்க கூடியத கொடுப்பேன்னு எதிர்பார்க்கிறயா? 79 00:05:17,151 --> 00:05:18,152 இது பயமுறுத்துதா? 80 00:05:21,071 --> 00:05:21,905 சரி. 81 00:05:40,257 --> 00:05:41,508 அகஸ்டாவில் இருக்கான். 82 00:05:43,093 --> 00:05:44,178 சும்மா அப்படியேவா? 83 00:05:44,178 --> 00:05:47,931 ஓடி போனவங்கள தேடறது என் வேலை. எப்படி யோசிப்பாங்கன்னு தெரியும். 84 00:05:48,599 --> 00:05:50,726 நான் ஹப்பிளாய் இருந்தால் அகஸ்டா போவேன். 85 00:05:51,685 --> 00:05:52,519 ஏன்? 86 00:05:53,437 --> 00:05:56,315 குடும்பத்தை காக்க அவன் விட்டு போகணும், 87 00:05:56,315 --> 00:05:58,942 ஆனா தூர இல்ல, திரும்ப போக வேண்டியிருந்தால். 88 00:05:59,026 --> 00:06:02,362 இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் இருக்கும் அட்லான்டா போனான். 89 00:06:02,446 --> 00:06:06,033 பெரிய நகரம், நிறைய மனிதர், சுலபமா ஒளிஞ்சுக்கலாம். 90 00:06:06,033 --> 00:06:09,995 அப்புறம் நிறைய மனிதர்னா, மாட்டிக்க வாய்ப்பு அதிகம், அதுவும் அவன் 91 00:06:10,079 --> 00:06:12,289 வேலை செய்த பாங்கின் கிளை இருக்கும் ஊர். 92 00:06:12,289 --> 00:06:13,248 அதனால போனான். 93 00:06:13,332 --> 00:06:14,249 அகஸ்டாவிற்கா? 94 00:06:15,000 --> 00:06:15,918 ஏதென்ஸ். 95 00:06:15,918 --> 00:06:18,003 மார்க்ரேவிலிருந்து இரண்டு மணி தொலைவு. 96 00:06:18,337 --> 00:06:21,256 கொஞ்சம் நல்லவனா இருப்பவனுக்கு குடும்பத்தை விட்டு, 97 00:06:21,340 --> 00:06:22,966 போறது கடினம். 98 00:06:23,050 --> 00:06:26,512 கொஞ்சம் கொஞ்சமா செய்வான். ஏதென்ஸில் பால், சார்லி படித்த 99 00:06:26,512 --> 00:06:28,806 யுனிவர்சிடி ஆஃப் ஜார்ஜியா இருக்கு. 100 00:06:28,806 --> 00:06:33,352 அது ஹப்பிளுக்கு நேரடி தொடர்பு கொண்டது, முதல்ல அங்கதான் தேடுவாங்க. 101 00:06:33,352 --> 00:06:34,978 ஒரு நாள் பின் நகர்வான். 102 00:06:35,646 --> 00:06:37,022 அடுத்தது அகஸ்டா. 103 00:06:37,106 --> 00:06:39,733 மூன்று மணி தள்ளி ஆனா குடும்பத்துக்கு 104 00:06:39,817 --> 00:06:41,777 பக்கமா தோணச் செய்யும். 105 00:06:41,777 --> 00:06:44,822 அதோட ஹப்பிள் ஒரு கால்ஃபர், அகஸ்டாவில் ஆடியிருக்கான். 106 00:06:44,822 --> 00:06:47,825 ஏற்கனவே சென்ற நகரம், நல்ல நினைவுகள். 107 00:06:47,825 --> 00:06:49,701 அது மன அழுத்த நேரத்தில், 108 00:06:49,785 --> 00:06:52,412 ராக்கி ரக்கூனை அம்மா பாடுவது போல ஆறுதல் தரும். 109 00:06:54,998 --> 00:06:55,874 பேத்தல். 110 00:06:56,625 --> 00:07:00,921 எதையோ முறைச்சு பார்த்து ஒருத்தன் நினைக்கிறத புரிஞ்சுக்க முடியாது. 111 00:07:00,921 --> 00:07:04,258 நான் உதவி செய்யறேன்னு சொல்லல. நீங்கதான் கேட்டீங்க. 112 00:07:05,425 --> 00:07:08,929 நீ இப்போ என்னை எங்கே எப்போ கொல்லறதுன்னு யோசிக்கிற. 113 00:07:08,929 --> 00:07:11,348 எதிர்பாராத போது என்னை போட்டுத் தள்ளணும் 114 00:07:11,348 --> 00:07:15,185 ஏன்னா எனக்கு தெரிஞ்சா அது முடியுமான்னு உனக்கு சந்தேகம். 115 00:07:16,311 --> 00:07:20,023 கஷ்டப்படாதே. உன்னால முடியாது. 116 00:07:20,899 --> 00:07:22,151 நான் நீயா இருந்தா... 117 00:07:23,944 --> 00:07:25,737 என்னை எதிர்பாராம தாக்குவேன். 118 00:07:27,781 --> 00:07:31,243 காஃபி, கறுப்பு, பீச் பை ஒரு துண்டு. 119 00:07:32,244 --> 00:07:33,412 நன்றி. 120 00:07:35,539 --> 00:07:39,168 - இன்னொரு இடத்துக்கு போங்களேன். - மன்னிக்கணும், என் தப்பு. 121 00:07:39,168 --> 00:07:40,794 இல்லை. நாங்க போகணும். 122 00:07:43,380 --> 00:07:45,382 அகஸ்டா சரியா இருக்கும்னு நம்பறேன். 123 00:08:11,074 --> 00:08:14,119 நான் நினத்ததை விட நீ கடினமானவன் தான். 124 00:08:16,872 --> 00:08:19,458 நீ நான் நினைச்சா மாதிரிதான். 125 00:08:46,735 --> 00:08:49,279 {\an8}டயரில் காத்து கம்மி. அதை சரி பார்க்கணும். 126 00:08:49,947 --> 00:08:50,864 ஓட்டி கொண்டேயிரு. 127 00:08:54,618 --> 00:08:55,744 காத்து முழுக்க போச்சு. 128 00:08:56,495 --> 00:08:58,580 அகஸ்டா போய் சேர முடியாது. 129 00:08:59,748 --> 00:09:02,834 - எதாவது செய்தியா? - என்கூட நீ முழுக்க இருந்தே. 130 00:09:04,878 --> 00:09:07,547 சரி. அது... ஓரமா நிறுத்து. 131 00:09:17,015 --> 00:09:21,728 உன்னை இங்கே விட்டு, நான் போய் மாத்துவேன்னு நினைச்சியா? போய் செய். 132 00:09:28,026 --> 00:09:31,571 என் மேல அந்த இரும்பு கருவிய தூக்கி எறிய நினைக்காத. 133 00:09:32,656 --> 00:09:33,699 அது திட்டம் இல்ல. 134 00:09:43,041 --> 00:09:45,085 கேஜே என் ஃபோனுக்கு காத்திருக்கான். 135 00:09:46,420 --> 00:09:50,132 என் குரல்தான் சார்லியையும், பசங்களையும் உயிரோட வைக்கும். 136 00:09:50,132 --> 00:09:53,302 என்னை சுட்டா, என்னை மட்டும் நீ சுடல. 137 00:09:54,261 --> 00:09:56,471 அதை நான் முழுக்க யோசிக்கலை போலும். 138 00:09:56,805 --> 00:09:59,641 நீ என்னை சுட்டால், ஹப்பிளை கண்டுபிடிக்கவே முடியாது. 139 00:10:04,271 --> 00:10:05,939 இரண்டு பேருக்கும் மத்தவர் தேவை. 140 00:10:06,690 --> 00:10:07,816 சரி. 141 00:10:09,401 --> 00:10:10,902 உன்னை நான் கொல்ல மாட்டேன். 142 00:10:12,404 --> 00:10:13,488 நீ என்னை கொல்வாயா? 143 00:10:15,198 --> 00:10:16,116 மாட்டேன். 144 00:10:17,826 --> 00:10:18,869 வாக்குறுதி தரேன். 145 00:10:18,869 --> 00:10:20,912 உன் வாக்குறுதிக்கு மதிப்பில்ல. 146 00:10:20,996 --> 00:10:23,165 ஆனா எனக்கு வேற தேர்வுகள் கிடையாது. 147 00:10:24,624 --> 00:10:26,001 அதனால, ஒண்ணு எண்ணினதும், 148 00:10:27,544 --> 00:10:29,671 நாம் துப்பாக்கிய தலை மேல் தூக்குவோம். 149 00:10:30,881 --> 00:10:34,801 இரண்டில், வண்டி மேல் வைப்போம்... 150 00:10:34,885 --> 00:10:38,430 துப்பாக்கி உலோகத்தில் இடிக்கிற சத்தம் தெரியும், அதனால விளையாடாத! 151 00:10:38,430 --> 00:10:43,393 மூன்றில், எழுந்து மற்றவரை முகம் நோக்கி நிற்போம் கை தூக்கி கொண்டு. 152 00:10:43,477 --> 00:10:48,273 நான் இரண்டு அடி பின்னால் போறேன், நீ என் துப்பாக்கிய எடுத்துக்கோ. 153 00:10:50,692 --> 00:10:51,568 புரிந்ததா? 154 00:10:53,070 --> 00:10:54,071 ஆம், புரிந்தது. 155 00:10:56,615 --> 00:10:57,699 சரி. 156 00:11:00,077 --> 00:11:01,161 ஒண்ணு... 157 00:11:08,335 --> 00:11:09,503 இரண்டு... 158 00:11:13,131 --> 00:11:13,965 மூன்று. 159 00:11:42,452 --> 00:11:45,580 அகஸ்டா பஸ் நிலையம் மூன்று மைல் அருகில் மோட்டல் கண்டுபிடி. 160 00:11:45,664 --> 00:11:47,916 உங்கள் உள்ளீடு செயலாக்கப்பட்டது. 161 00:12:23,410 --> 00:12:24,619 ஹலோ, ஹப்பிள். 162 00:12:47,225 --> 00:12:48,435 பெண்களே. 163 00:12:49,186 --> 00:12:50,645 இதான் நிலைமை. 164 00:12:50,729 --> 00:12:53,815 உன் பாய்ஃப்ரெண்ட் அவ கோழை புருஷனை தேடறான். 165 00:12:53,899 --> 00:12:56,193 கொஞ்சம் நேரம் ஆகலாம், அதனால சுகமா இருங்க. 166 00:12:59,070 --> 00:13:02,949 உங்கப்பா எங்களுக்கு நிறைய பிரச்சினை செய்தார், தெரியுமா? 167 00:13:06,328 --> 00:13:07,496 இல்லை. 168 00:13:07,496 --> 00:13:08,705 தயவு செய்து. வேண்டாம். 169 00:13:08,705 --> 00:13:13,168 பரவாயில்ல. சரியாகும். நீங்க அவர் கூட போங்க. சரியாயிடும். 170 00:13:13,168 --> 00:13:15,712 - இதை செய்யாத! - ஆனா நான் செய்யணும். 171 00:13:15,712 --> 00:13:18,173 நீயும் உன் நண்பர்களும் பிரச்சினை பண்றவங்க. 172 00:13:19,257 --> 00:13:20,467 வாயை மூடிட்டு உட்காரு. 173 00:13:21,259 --> 00:13:24,221 உன் பழைய நண்பன் க்ரே பிரச்சினை செய்தமாதிரி. 174 00:13:24,221 --> 00:13:26,890 ஆனால், நல்ல விருப்பம் துப்பாக்கிகளில். 175 00:13:27,849 --> 00:13:31,311 அவங்கள பாதுகாப்பா வெச்சுப்போம், காப்பீடா விஷயம் நல்லா போகும். 176 00:13:31,311 --> 00:13:35,190 போகாட்டா, அவங்க ஒரு ரசாயன தொட்டியில விழக்கூடும். 177 00:13:41,029 --> 00:13:44,950 அப்படி நான் இருந்த நகரத்தை கண்டுபிடிச்சே. மோட்டல எப்படி கண்டுபிடிச்ச? 178 00:13:44,950 --> 00:13:49,246 கார்ட் பயன்படுத்தினா, க்ளைனர் உன்னை கண்டுபிடிப்பான். ரொக்கம்னா, பஸ் பயணம். 179 00:13:49,246 --> 00:13:53,250 பணம் பல நாள் வரணும்னா மலிவு மோட்டல்தான் உன் ஒரே தேர்வு. 180 00:13:53,250 --> 00:13:56,920 பஸ் டெபோவிலிருந்து நடக்கற தூரத்தில மோட்டல்கள் கண்டுபிடிச்சேன். 181 00:13:56,920 --> 00:14:00,882 ஐடி கேக்காத மணிக்கு பணம் வாங்கற இடம்தான் நீ உபயோகிப்ப. 182 00:14:00,966 --> 00:14:04,761 - மாத்து பெயர் எப்படி ஊகிச்ச? - மக்கள் பிடிச்ச பெயர் உபயோகிப்பாங்க. 183 00:14:05,262 --> 00:14:06,596 பீட்டில்ஸ் பிடிக்கும். 184 00:14:06,680 --> 00:14:10,141 அகர வரிசைப்படி ஆரம்பிச்சேன். ஹாரிசன். 185 00:14:12,644 --> 00:14:15,730 - என் குடும்பத்தை விடுவாங்களா? - மாட்டாங்க. 186 00:14:16,982 --> 00:14:19,484 அதை என்னை ஒத்துழைக்க வைக்க சொன்னாங்க. 187 00:14:19,568 --> 00:14:23,071 எல்லாரையும் கொல்ல திட்டம், எங்கண்ணனை கொன்னா மாதிரி. 188 00:14:24,864 --> 00:14:26,783 உன் கருவூல தொடர்பு. 189 00:14:27,534 --> 00:14:30,537 - மார்க் சாலஸ்? - அது உனக்கு அவன் கொடுத்த பெயர். 190 00:14:30,537 --> 00:14:32,372 உண்மை பெயர் ஜோ. 191 00:14:32,372 --> 00:14:35,417 மார்க் சலாஸ் 80கள் பிற்பகுதியில் யாங்கீஸ்க்கு ஆடினார். 192 00:14:38,044 --> 00:14:41,423 நான் வருந்தறேன். ஜோ பத்தி. 193 00:14:42,215 --> 00:14:45,343 கோஸ்ட் கார்ட் தடுப்பு தூக்கப்படும்னு கேள்விபட்டேன். 194 00:14:45,427 --> 00:14:47,804 வெனசுயேலா ஆட்கள் க்ளைனர நெருக்கினாங்க 195 00:14:47,804 --> 00:14:52,183 ஏன்னா தயாரிப்பு நின்னு போச்சு. ஆனா தடுப்பு எடுக்க போறாங்கன்னு தெரிஞ்சதும் 196 00:14:52,267 --> 00:14:55,770 தயாரிப்பு மீண்டும் தொடங்கும் முன் நான் வெளியே வரணும் தெரியும். 197 00:14:55,854 --> 00:14:58,940 அதனால ஃபெடரல் டிப் லைனில் செய்தி கொடுத்தேன். 198 00:14:59,024 --> 00:15:00,442 ஜோ உன்னை கூப்பிட்டான். 199 00:15:00,442 --> 00:15:04,446 முதலில், எனக்கு பாதுகாப்புக்காக நான் உதவினேன். 200 00:15:04,446 --> 00:15:07,907 ஆனா ரொக்கம் காணாம போவதை கண்டுபிடிச்சேன். அப்புறம்... 201 00:15:07,991 --> 00:15:10,535 - ட்ரக் ட்ரைவர்னு கண்டுபிடிச்சேன். - ஜாப்லிங். 202 00:15:10,619 --> 00:15:14,080 அவன் இல்லைன்னான், ஆனா அவங்கிட்ட சொன்னேன் க்ளைனர் ஆட்கள் 203 00:15:14,164 --> 00:15:17,292 என் முன் ஒருவனை கொலை செய்ததை, அவன் வெளிரிட்டான். 204 00:15:19,836 --> 00:15:21,838 ஜோ கிட்ட தொடர்பு கொடுத்தேன். 205 00:15:21,838 --> 00:15:24,466 க்ளைனர் ஜாப்லிங் மீது கண் வெச்சிருக்கணும். 206 00:15:26,551 --> 00:15:30,180 மன்னிக்கணும் ரீச்சர். நான் உன் சகோதரன சாகடிச்சேன். 207 00:15:30,180 --> 00:15:32,265 இல்லை நீ செய்யல. 208 00:15:32,349 --> 00:15:33,600 கேஜே ஜோவை கொன்னான். 209 00:15:34,893 --> 00:15:35,727 அந்த பையனா? 210 00:15:35,727 --> 00:15:39,564 அவன் ஜோ, மோரிசன், ஸ்டீவன்சன் அவன் மனைவி எல்லாரையும் கொன்னான். 211 00:15:39,648 --> 00:15:41,399 தன் அப்பாவையும் கொன்னான். 212 00:15:42,984 --> 00:15:44,444 அட கடவுளே. 213 00:15:44,444 --> 00:15:46,946 உன் குடும்பத்தை உயிரோட வைக்கணும்னா, 214 00:15:47,030 --> 00:15:50,492 நான் சொல்வதை கவனமா கேட்டு, சொன்னதை செய். 215 00:15:50,492 --> 00:15:51,409 சரி. 216 00:15:53,745 --> 00:15:56,665 - ஒரு கேள்வி கேட்கலாமா? - சரி. 217 00:15:56,665 --> 00:15:59,000 ஏன் இரண்டு ஜன்னல்ல கலர் போட்டிருக்கு? 218 00:16:08,718 --> 00:16:11,554 டாசன் ட்ரக்கின் சாவி உள்ளிருக்கு. நான் இதோ வறேன். 219 00:16:11,638 --> 00:16:14,307 - நானும் வறேன். - நீ உள்ள பார்க்க விரும்ப மாட்ட. 220 00:16:14,391 --> 00:16:16,976 நிறைய இரத்தம், மண்ணு, உடைஞ்ச விஷயம். 221 00:16:18,603 --> 00:16:21,106 வீட்டை சுத்தம் செய்யறவ கோபப்பட போறா போல. 222 00:16:21,106 --> 00:16:23,441 உன் பூல் ஆள் இன்னும் கோபப்படுவான். 223 00:16:27,779 --> 00:16:29,030 எனக்கு போர் அடிக்குது. 224 00:16:32,492 --> 00:16:34,494 உன் விலங்கை கொஞ்சம் நேரம் அவிழ்த்து, 225 00:16:35,995 --> 00:16:37,914 சண்டைய சுவாரசியமா ஆக்கவா? 226 00:16:47,424 --> 00:16:49,509 யாரோ செய்தி அனுப்பறாங்க, நண்பா. 227 00:16:51,344 --> 00:16:52,220 நான் எடுக்கிறேன். 228 00:17:00,729 --> 00:17:04,065 "பதுங்கு." அதுக்கு என்ன அர்த்தம்? 229 00:17:31,885 --> 00:17:32,844 நல்லா இருக்கியா? 230 00:17:33,970 --> 00:17:35,013 உயிரோட இருப்பேன். 231 00:17:59,829 --> 00:18:01,831 நீ தனியா இருக்கேன்னு தெரியுது. 232 00:18:02,707 --> 00:18:04,667 பிக்கார்ட் 6:00க்குள் கூப்பிடலன்னா... 233 00:18:05,460 --> 00:18:06,753 6 வரைக்கும் தேவையில்ல. 234 00:18:08,046 --> 00:18:09,422 - ஹப்பிள்? - ஆம். 235 00:18:15,011 --> 00:18:16,054 ஃபின்லி வந்திட்டார். 236 00:18:17,972 --> 00:18:18,932 பார்த்தேன். 237 00:18:22,101 --> 00:18:24,187 உயிரோட பார்க்க சந்தோஷம். 238 00:18:24,896 --> 00:18:25,897 சரி. 239 00:18:25,897 --> 00:18:28,316 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாகள எடுப்போம். 240 00:18:28,316 --> 00:18:29,609 உபயோகமானத எடுத்துக்க. 241 00:18:46,709 --> 00:18:49,587 - பின்னால ஹோஸ் பைப் கிடைக்குமா? - ஆம். ஏன்? 242 00:18:49,671 --> 00:18:51,005 நமக்கு தேவைப்படும். 243 00:18:53,341 --> 00:18:55,385 - பிரச்சினயில்ல. அவள் எங்கூட. - பாஸ். 244 00:18:56,177 --> 00:18:58,304 நீக்லி, இது ஃபின்லி மற்றும் ஹப்பிள். 245 00:18:58,388 --> 00:19:00,139 ஃபின்லி, ஹப்பிள், நீக்லி. 246 00:19:01,182 --> 00:19:03,184 - நன்பர்களா. - இவ எப்படி இங்க? 247 00:19:04,060 --> 00:19:08,189 கடைசி அழைப்பில எப்படி பிக்கார்ட் சம்பந்தபட்டது தெரியும்னு ரீச்சர கேட்டேன். 248 00:19:08,857 --> 00:19:10,441 "அதிர்ஷ்ட ஊகம்"னான். 249 00:19:11,401 --> 00:19:14,904 ரீச்சர் உண்மை, புள்ளிவிவரங்களை நம்பறவன். அதிர்ஷ்டத்தையல்ல. 250 00:19:16,739 --> 00:19:18,867 அதுக்கு "மேடே"ன்னு கத்தியிருக்கலாம். 251 00:19:19,951 --> 00:19:21,286 எங்க உன் தோழி? 252 00:19:25,707 --> 00:19:27,000 சே. 253 00:19:27,000 --> 00:19:28,376 வேலை செய்வோம். 254 00:19:29,085 --> 00:19:32,505 இங்க இருக்க விட்டதுக்கு நன்றி. நேரமானதுக்கு மன்னிப்பு. 255 00:19:32,589 --> 00:19:35,341 க்ளைனர் திரும்ப அடி வாங்க போறான்னு மகிழ்ச்சி. 256 00:19:40,388 --> 00:19:43,349 நான் மேல போய் காஃபி தயார் செய்யறேன். 257 00:19:44,893 --> 00:19:45,768 சரி. 258 00:19:45,852 --> 00:19:48,438 நான் பல தடவை போயிருக்கேன். இதான் அதன் அமைப்பு. 259 00:19:49,272 --> 00:19:52,066 ராஸ்கோ, சார்லிய இங்கதான் வெச்சிருப்பாங்க. 260 00:19:52,150 --> 00:19:55,153 வழிய விட்டு, ஆனா கண் வெக்சுக்க முடியும். 261 00:19:55,153 --> 00:19:56,362 என் பசங்க? 262 00:19:57,739 --> 00:19:59,282 வேறெங்காவது வெச்சிருப்பாங்க. 263 00:19:59,282 --> 00:20:02,285 சார்லியும், ராஸ்கோவும் சரியா நடந்துக்க, அது உபாயம். 264 00:20:02,285 --> 00:20:03,995 இங்கே இருக்கலாம். 265 00:20:03,995 --> 00:20:07,040 இங்க வெச்சு பூட்டினா, பாத்துக்க ஆள் போட வேண்டாம். 266 00:20:14,339 --> 00:20:18,635 கதவுகிட்ட இரண்டு பேர், வெளிய படிகிட்ட ஒருத்தன். 267 00:20:19,552 --> 00:20:23,473 செக்யூரிடி காமெராவ நம்பாதவனுக்கு நிறைய துப்பாக்கிகள். 268 00:20:27,060 --> 00:20:28,227 அது எனக்காக. 269 00:20:28,311 --> 00:20:30,146 நீ பிக்கார்டோட இருப்பதா நம்பறாங்க. 270 00:20:30,146 --> 00:20:32,482 - நீ அபாயம் இல்ல. - இப்போ என்னை தெரியும். 271 00:20:32,482 --> 00:20:35,985 ஹப்பிளும் நானும் வாசல் வழியா போனா, எல்லாரையும் கொல்வாங்க. 272 00:20:36,069 --> 00:20:37,779 சுலபமா போமாட்டேன்னு தெரியும். 273 00:20:37,779 --> 00:20:40,823 அதான் வெளியில, உள்ள ஆட்கள் ஆயுதம் ஏந்தி இருக்காங்க, 274 00:20:40,907 --> 00:20:43,117 ஒருவேளை நான் சுட்டுகொண்டே உள்ள போனால். 275 00:20:44,369 --> 00:20:46,287 அப்போ நாங்க என்ன செய்யறது? 276 00:20:46,371 --> 00:20:47,789 சுட்டு கொண்டே போகணும். 277 00:20:48,373 --> 00:20:51,084 ஆட்டோமேடிக் ஆயுதம் வெடிக்க வைக்காம, நம்மை நோக்கி 278 00:20:51,084 --> 00:20:53,795 இருப்பவங்கள சத்தமில்லாம எடுக்கணும். 279 00:20:53,795 --> 00:20:55,129 சத்தம் செய்ய மாட்டாங்க. 280 00:20:55,213 --> 00:20:58,174 நல்லது. உன் ஆயுதத்தை சோதனை செய், சுட தயராகு. 281 00:20:58,174 --> 00:20:59,926 - புரிஞ்சது. - ஹப்பிள், என்னோட வா. 282 00:21:10,520 --> 00:21:12,689 இதுக்கு முன் யாரையும் சுட்டதில்ல தானே? 283 00:21:14,983 --> 00:21:16,943 - துப்பாக்கி சுட்டதேயில்ல. - சரி. 284 00:21:17,860 --> 00:21:20,780 கைய நீட்டி, குறி வை, சுடு. அவ்வளவுதான். 285 00:21:20,780 --> 00:21:23,908 ஆயுதம் வெச்சுக்கிறது உடனே உபயோகிக்க. 286 00:21:24,325 --> 00:21:25,576 தாமதிச்சா, நீ சாவே-- 287 00:21:27,870 --> 00:21:29,872 கெட்டவங்கள பார்த்து நீட்டு. 288 00:21:44,178 --> 00:21:45,930 பெட்ரோல் வாசனை பிடிக்கும். 289 00:21:48,433 --> 00:21:50,226 ட்வீட் அவிழுது. 290 00:21:50,226 --> 00:21:52,562 எல்லாரும் தலை வணங்கணும் தோணுது. 291 00:21:52,562 --> 00:21:55,523 அவங்க இரத்தமெல்லாம் இது மேல ஆகிறத விரும்பல. 292 00:21:56,774 --> 00:21:57,984 நல்ல சிந்தனை. 293 00:22:04,824 --> 00:22:06,826 - நீ கத்தோலிக்கரா? - ஆம். 294 00:22:11,247 --> 00:22:15,752 நாம் சேர்ந்திருந்த நேரமெல்லாம் சண்டை போட்டோம்னு தெரியும், ஆனா 295 00:22:17,462 --> 00:22:20,465 உன் வீரர்கள் உன்கூட வேலை செய்யறத ரசிச்சிருப்பாங்க. 296 00:22:22,925 --> 00:22:24,844 நானும் உன்கூட வேலை செய்தத ரசிச்சேன். 297 00:22:27,013 --> 00:22:30,183 சூட் போட்டப்ப தெரியல ஆனா உனக்கு நல்ல உடல், ஃபின்லி. 298 00:22:33,186 --> 00:22:34,937 - நிஜமா? - இல்ல. 299 00:22:38,399 --> 00:22:39,400 அயோக்கியன். 300 00:22:49,452 --> 00:22:50,453 சே. 301 00:22:53,081 --> 00:22:56,000 ஹே. நீ உன்னை சுதாரிச்சுக்கணும். 302 00:22:57,752 --> 00:22:59,837 அவங்க நம்மை கொல்லப் போறாங்க. 303 00:22:59,921 --> 00:23:02,423 - என் குழந்தைகள கொல்லப் போறாங்க. - இல்ல. 304 00:23:02,507 --> 00:23:04,509 நான் சொல்வதை கேள். 305 00:23:05,301 --> 00:23:06,427 ரீச்சர தெரியும். 306 00:23:06,511 --> 00:23:10,431 அவன் இவங்க பேச்ச கேட்டு, நம்மை சாகவிட மாட்டான். 307 00:23:13,434 --> 00:23:17,063 6:00 மணிக்கு முன்னாடி எப்படியும் வருவான், 308 00:23:17,063 --> 00:23:19,941 பின் கேஜே இந்த சண்டைய ஆரம்பிச்சதுக்கு வருந்துவான். 309 00:23:23,569 --> 00:23:25,905 ரீச்சரும் ஹப்பிளும் இடத்தில் இருக்கணும். 310 00:23:25,905 --> 00:23:28,282 நான் ஒருவனை அடிக்கணும்னு நினைக்கிறேன். 311 00:23:28,366 --> 00:23:30,493 இரண்டு சுடுபவர். வாயப்பு ஜாஸ்தி. 312 00:23:30,493 --> 00:23:33,788 தூரத்தில் இருந்து கொன்ன அனுபவம் இருக்கா? 313 00:23:34,914 --> 00:23:35,790 இல்ல. 314 00:23:37,625 --> 00:23:38,626 எனக்கிருக்கு. 315 00:23:45,716 --> 00:23:47,635 சரியா சுட்டேன். 316 00:23:55,059 --> 00:23:56,727 நம் நண்பர் விழுந்ததை கேட்டான். 317 00:24:02,984 --> 00:24:03,985 போ, போ, போ. 318 00:24:20,710 --> 00:24:22,795 பத்த வெச்கதும், நீ போ. 319 00:24:22,879 --> 00:24:23,880 புரிஞ்சது. 320 00:24:26,299 --> 00:24:28,551 உன் ஒரே வேலை, உன் குழந்தைகள மீட்கறது. 321 00:24:28,551 --> 00:24:31,304 யாரும் உன் வேலைய செய்ய தடையா இருக்க விடாதே. 322 00:24:36,350 --> 00:24:38,978 சரி. பத்த வைக்கும் நேரம். 323 00:24:38,978 --> 00:24:39,937 இரு. 324 00:24:41,147 --> 00:24:42,523 நான் செய்யறேன். 325 00:24:47,445 --> 00:24:50,489 சாக போறேன்னா கடைசி முறை ஒரு சிகரெட்டை 326 00:24:50,573 --> 00:24:51,782 நான் அனுபவிக்கறேன். 327 00:25:01,000 --> 00:25:01,876 சரி. 328 00:25:03,753 --> 00:25:05,004 நாம சாக போறோமா? 329 00:25:06,589 --> 00:25:07,506 கண்டுபிடிப்போம். 330 00:25:22,438 --> 00:25:24,774 என்ன அது? இங்கே என்ன நடக்குது? 331 00:25:26,734 --> 00:25:28,986 - அது என்ன? - ரீீச்சர் வந்துட்டான். 332 00:25:31,197 --> 00:25:32,907 என்ன நடக்குது? 333 00:25:39,163 --> 00:25:41,624 போ அங்கே. தீயை அணை. 334 00:25:41,624 --> 00:25:43,209 நகரு. நகரு. 335 00:26:19,328 --> 00:26:20,997 எல்லாரும் இங்கே வாங்க. 336 00:26:55,906 --> 00:26:59,201 - சார்லி! - பால்! போ! அங்கே உள்ளே இருக்காங்க! 337 00:27:04,165 --> 00:27:05,082 சே! 338 00:27:08,502 --> 00:27:09,712 கடவுளே. 339 00:27:09,712 --> 00:27:10,671 சரி. 340 00:27:11,922 --> 00:27:13,090 சே. 341 00:27:13,174 --> 00:27:14,592 உங்க கைகள கொடுங்க! 342 00:27:19,847 --> 00:27:20,765 வாங்க! 343 00:27:29,607 --> 00:27:30,524 அவங்கள மீட்டேன்! 344 00:27:31,442 --> 00:27:33,569 - போ. - ஓடு! போ! 345 00:27:33,569 --> 00:27:35,738 போ, போ, போ! போ! 346 00:27:35,738 --> 00:27:37,031 போ! அங்கே இருக்கு. 347 00:27:38,574 --> 00:27:39,450 வெளியேறுங்க! 348 00:27:40,368 --> 00:27:43,162 போ. போ. போ. நல்லா இருக்கீங்க. 349 00:27:48,542 --> 00:27:50,753 சரி. கீழே படுங்க. குனிங்க. கீழே இருங்க. 350 00:27:58,719 --> 00:28:00,054 அவன் இங்க இருக்கான்! 351 00:28:11,607 --> 00:28:12,608 அவனை பார்க்கிறேன்! 352 00:28:22,701 --> 00:28:23,577 சரியா போச்சு. 353 00:28:24,995 --> 00:28:26,414 அவளை வெளியே கூட்டி போ. 354 00:28:28,332 --> 00:28:29,708 இரு. இந்தா. 355 00:29:02,950 --> 00:29:04,201 போய் உன் குழந்தைகளோட இரு. 356 00:29:04,285 --> 00:29:05,244 நன்றி. 357 00:29:09,540 --> 00:29:11,292 - வா! - பால்! 358 00:29:11,292 --> 00:29:12,626 வா! 359 00:29:14,044 --> 00:29:15,629 வா, கீழ குனி! 360 00:29:31,312 --> 00:29:34,440 ஃபின்லி, அது நீயா? நீ இங்க இருக்கன்னு தெரியும். 361 00:29:36,567 --> 00:29:38,527 பிக்கார்ட், நீ இறந்தேன்னு நினைச்சேன். 362 00:29:39,069 --> 00:29:40,154 இன்னும் இல்ல. 363 00:31:18,210 --> 00:31:19,128 நிறுத்து! 364 00:31:20,212 --> 00:31:21,547 அதை செய்யாதே. 365 00:31:39,648 --> 00:31:40,774 நீக்லி. 366 00:31:44,236 --> 00:31:46,363 புகை ரொம்ப இருக்கு! நாம் போகணும்! 367 00:31:49,158 --> 00:31:50,326 ராஸ்கோ! 368 00:31:51,160 --> 00:31:52,119 இங்கே! 369 00:31:56,165 --> 00:31:57,541 நல்லா இருக்கியா? 370 00:31:58,834 --> 00:32:00,210 - போகலாம்! - போகலாம். 371 00:32:09,178 --> 00:32:10,554 அவன் எங்கே? 372 00:32:10,638 --> 00:32:13,098 - ரீச்சர மீட்கணும். - அவனுக்கு ஒண்ணும் ஆகாது. 373 00:32:13,182 --> 00:32:15,184 அது உனக்கு எப்படி தெய்யும்? 374 00:32:15,184 --> 00:32:16,518 ஏன்னா அவன் ரீச்சர். 375 00:32:17,436 --> 00:32:19,313 - ராஸ், போகலாம். - என்ன செய்யறீங்க? 376 00:32:31,992 --> 00:32:32,868 ஹே! 377 00:32:32,868 --> 00:32:35,788 இப்ப நீயும் நானும் மட்டும்தான், ரீச்சர். 378 00:32:47,383 --> 00:32:49,259 உனக்கு ஒரு கதை சொல்லறேன், ஜாக். 379 00:32:50,302 --> 00:32:53,597 ரெண்டு வருஷத்துக்கு முன்னால, 380 00:32:54,807 --> 00:32:56,725 சவான்னாவில் நான் சஃபாரி போனேன். 381 00:32:57,893 --> 00:33:01,146 அங்கே அடர்த்தியான மூடுபனி, என் இறந்த அப்பாவின் பணம் இப்ப 382 00:33:01,230 --> 00:33:03,941 பற்றி எரியும் புகைப்படலம் போலவே அந்த பனி. 383 00:33:03,941 --> 00:33:05,901 ஆனா அந்த மூடுபனிக்குள்ள நான், 384 00:33:06,819 --> 00:33:10,239 ஒரு பெரிய காண்டாமிருகத்தை பார்த்தேன். 385 00:33:10,698 --> 00:33:14,785 ஆறாயிரம் பௌண்ட் மிருகம் அங்க உக்கார்ந்திட்டு இருந்தது, 386 00:33:15,744 --> 00:33:17,037 அசை போட்டுகிட்டு. 387 00:33:22,042 --> 00:33:24,837 அதுக்கு தெரியும் நான் அங்க இருந்தது. 388 00:33:26,213 --> 00:33:27,631 அதுக்கு என் வாசனை வந்தது, 389 00:33:29,675 --> 00:33:30,634 என்னை உணர்ந்தது. 390 00:33:32,010 --> 00:33:35,723 ஆனா ஒரே பனி, வெளிச்சம் போதலை, 391 00:33:35,723 --> 00:33:38,517 காண்டாமிருகங்களுக்கு குறுகிய பார்வை, 392 00:33:38,517 --> 00:33:41,478 அதுனால நான் நடந்து போய் 393 00:33:41,562 --> 00:33:45,482 அதுக்க பக்கத்துல நின்னு 394 00:33:46,608 --> 00:33:47,818 அதை கொன்னேன். 395 00:33:51,947 --> 00:33:56,285 அந்த முட்டாள் மிருகத்துக்கு 396 00:33:57,703 --> 00:34:00,664 என்னை சமாளிக்கற அளவு அறிவில்லை. 397 00:34:01,707 --> 00:34:05,169 அது சும்மா வாழ்க்கைல மெதுவா அசைஞ்சுகிட்டு, 398 00:34:06,211 --> 00:34:08,046 எங்க வேணும்னாலும் போகலாம், 399 00:34:10,924 --> 00:34:12,843 என்ன வேணும்னாலும் செய்யலாம், 400 00:34:14,219 --> 00:34:16,555 எத்தோட வேணும்னாலும் கலவி செய்யலாம்... 401 00:34:17,639 --> 00:34:19,767 கவலையே இல்லாமன்னு நினைச்சுது. 402 00:34:25,105 --> 00:34:29,109 ஆனா, வாழ்க்கைல எதுக்குமே விளைவுகள் உண்டு. 403 00:34:31,195 --> 00:34:32,905 அதுக்கு ஒரு விளைவு இருந்தது. 404 00:34:35,407 --> 00:34:38,160 அதனாலத்தான் அதன் தலை அப்பாவோட வீட்டுல தொங்குது, 405 00:34:39,286 --> 00:34:41,914 உன் தலை அதுக்கு பக்கத்துல தொங்கப்போகுது. 406 00:36:40,532 --> 00:36:41,575 எல்லாம் முடிஞ்சுது. 407 00:36:57,382 --> 00:36:59,843 சிகாகோ திரும்பினேன். இழிவானதை விட்டு தள்ளு. -நீக்லி 408 00:37:52,187 --> 00:37:53,438 ஹலோ, ரீச்சர். 409 00:37:57,567 --> 00:37:58,485 நல்லா இருக்கியா? 410 00:37:59,987 --> 00:38:01,029 நல்லா இருக்கேன், ஜோ. 411 00:38:02,322 --> 00:38:04,116 உனக்கு கற்பிச்சது ஞாபகம் இருக்கா? 412 00:38:04,116 --> 00:38:06,743 என்ன ஆனாலும் அழக்கூடாது. 413 00:38:33,979 --> 00:38:35,731 நான் சாகப்போறேன், மட்டி பையா. 414 00:38:37,232 --> 00:38:38,859 ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... 415 00:38:40,277 --> 00:38:41,737 என் பிள்ளைகளை பார்க்க. 416 00:38:44,656 --> 00:38:46,950 எனக்கு ஆளுங்க தெரியும். 417 00:38:47,034 --> 00:38:50,037 உங்களை அமெரிக்கா கொண்டு போய் நிபுணர்கள் கிட்ட... 418 00:38:50,037 --> 00:38:53,373 என் அருமை ஜோசெஃப், நான் உங்கிட்ட எப்பவும் என்ன சொல்வேன்? 419 00:38:54,541 --> 00:38:55,917 நான் அதை கேக்கணும். 420 00:39:00,964 --> 00:39:03,675 உலகின் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டாம். 421 00:39:04,843 --> 00:39:06,803 எதாவது கொஞ்சத்தை தீர்த்தா போதும். 422 00:39:07,804 --> 00:39:08,930 பிறகு ரீச்சர். 423 00:39:10,223 --> 00:39:15,520 உனக்கு மூணு ஆட்கள் பலம் இருக்கு. அதை வெச்சுகிட்டு என்ன செய்யப்போற? 424 00:39:17,064 --> 00:39:19,483 நான் சரியானதை செய்யப் போறேன், அம்மா. 425 00:39:20,984 --> 00:39:22,319 நீ செய்வன்னு தெரியும். 426 00:39:22,319 --> 00:39:23,945 எப்பவுமே அப்படித்தான் செஞ்ச. 427 00:39:24,571 --> 00:39:27,407 சரியானது விரும்பத்தகாததா இருந்தாலும். 428 00:39:29,701 --> 00:39:33,121 ஒகினாவால நீ சின்ன பையனா இருந்த காலத்துலேர்ந்து, இல்லையா? 429 00:39:35,957 --> 00:39:37,084 உங்களுக்கு தெரியுமா? 430 00:39:38,960 --> 00:39:41,463 ஒகினாவால கர்டிஸ் பிஷப்பை அடிச்சது நான்தான். 431 00:39:42,923 --> 00:39:45,050 ஜோ அதை செஞ்சான்னு நீங்க நம்பல. 432 00:39:45,050 --> 00:39:47,385 அவன் உங்ககிட்ட உண்மையை சொல்ல துடிச்சான். 433 00:39:48,637 --> 00:39:49,846 நான் அவனை சொல்ல விடல. 434 00:39:49,930 --> 00:39:52,057 நீ அவனை காப்பாத்தின. 435 00:39:52,057 --> 00:39:53,642 நீ அந்த மாதிரிதான். 436 00:39:55,727 --> 00:39:58,480 ஒரு சிறப்பு பையனை காப்பாத்தின. 437 00:39:59,689 --> 00:40:02,651 நானும் உங்கப்பாவும் எப்பவுமே உங்க ரெண்டு பேரையும் 438 00:40:02,651 --> 00:40:05,821 உங்க சுய தன்மைபடி செய்வதை தடுக்க முயலல. 439 00:40:07,989 --> 00:40:10,534 உங்களோட தன்மை தூயது, 440 00:40:12,744 --> 00:40:14,204 உங்க இதயம் மாதிரி. 441 00:40:16,498 --> 00:40:19,042 ஒரு ஃபோன் செய்யணும். திரும்ப வரேன். 442 00:40:43,525 --> 00:40:45,443 உன் தாத்தாவோட பதக்கம். 443 00:40:50,240 --> 00:40:53,451 அபாயத்தை எதிர்க்கும் போது வீர சாகசத்துக்காக. 444 00:40:56,538 --> 00:40:58,957 சரியானதை செய்யறதுக்கு தைரியம் வேணும். 445 00:41:22,022 --> 00:41:23,815 இப்ப நீ அழலாம், ரீச்சர். 446 00:41:38,663 --> 00:41:41,374 அப்ப ஸ்டேட் போலீஸும் ஃபெட்ஸும் வரப் போறாங்க. 447 00:41:43,501 --> 00:41:48,256 நீ கொஞ்ச நாள் இருந்து அவங்களோட கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்புவாங்க. 448 00:41:49,216 --> 00:41:51,384 எனக்கு பதில் சொல்றது பிடிக்காது. 449 00:41:52,636 --> 00:41:54,512 உனக்கு தங்கறதும் பிடிக்காது. 450 00:41:59,935 --> 00:42:01,561 நூறு ஆயிரம் வருஷத்துக்கு முன், 451 00:42:01,645 --> 00:42:05,232 நெருப்பை சுத்தி உட்கார்ந்த மக்களும், நாடோடிகளும் இருந்தாங்க. 452 00:42:06,983 --> 00:42:10,362 நான் அந்த நாடோடிகளின் நேர் பரம்பரைன்னு நினைக்கறேன். 453 00:42:12,614 --> 00:42:14,157 நான் அந்த மாதிரி தான். 454 00:42:16,826 --> 00:42:20,330 ஆனா என்னை யாராவது உட்கார வைக்க முடியும்னா, அது நீ. 455 00:42:30,799 --> 00:42:31,800 வந்து... 456 00:42:34,636 --> 00:42:37,764 இந்த பக்கம் வந்தேன்னா எனக்கு 457 00:42:39,808 --> 00:42:40,892 அழைப்பு குடு. 458 00:42:49,985 --> 00:42:50,986 நிச்சயமா. 459 00:42:55,573 --> 00:42:57,075 நீ என்ன செய்ய போற? 460 00:43:01,454 --> 00:43:04,040 என் குடும்பம் கட்டின ஊரை திரும்ப கட்ட போறேன். 461 00:43:05,250 --> 00:43:06,751 நீ மேயராக போட்டி போடணும். 462 00:43:08,420 --> 00:43:09,838 அங்க வேலை காலியா இருக்காம். 463 00:43:19,723 --> 00:43:21,725 அது நல்ல யோசனை. 464 00:44:05,268 --> 00:44:06,561 ஹே. 465 00:44:06,561 --> 00:44:08,897 தன் காரை கவனிக்க சொன்னானா ஃபின்லி? 466 00:44:10,023 --> 00:44:11,941 மோசமான இசையை கேக்க வெக்கறானா? 467 00:44:16,488 --> 00:44:18,114 உனக்கு ட்வீட் காலர் போட்டான். 468 00:44:37,133 --> 00:44:39,386 - மன்னிச்சுக்கோ. - மன்னிப்பு. 469 00:44:58,446 --> 00:45:00,740 ஊரைவிடறதுக்கு முன் இங்க வருவன்னு தெரியும். 470 00:45:00,824 --> 00:45:03,785 - என் நடத்தை தெரியவருது. - கொஞ்சம் தாமதமான்னு தோணுது. 471 00:45:05,161 --> 00:45:07,705 ராஸ்கோவை விட்டு போறது சுலபம் இல்ல. 472 00:45:11,501 --> 00:45:12,419 நன்றி. 473 00:45:14,129 --> 00:45:17,590 பிக்கார்டோட உடந்தைனால ஃபெட்ஸ் அலர்றாங்க. 474 00:45:17,674 --> 00:45:19,175 உங்கூட பேசணும்னு சொல்றாங்க. 475 00:45:19,259 --> 00:45:22,095 - நீ என்ன சொன்ன? - உன்னை கண்டுபிடிக்க முடியாதுன்னு. 476 00:45:22,095 --> 00:45:25,849 அவங்க அந்த கிடங்குகிட்ட இருக்காங்க மேலும் உன் உருவம்... 477 00:45:25,849 --> 00:45:29,602 - இங்க முடிச்சவுடனே நான் கிளம்பிடுவேன். - நல்லது. புத்திசாலித்தனம். 478 00:45:32,939 --> 00:45:37,944 விடை கொடுக்கறது எல்லாம் எனக்கு சரி வராது நீயும் அப்படித்தான்னு நினைக்கறேன், ஆனா... 479 00:45:40,029 --> 00:45:41,531 நீ இங்க வந்திருக்கலன்னா 480 00:45:41,531 --> 00:45:44,534 நடந்தது புரிஞ்சிருக்காது இல்ல செத்திருப்பேன். 481 00:45:44,534 --> 00:45:47,912 - கடைசில கண்டு பிடிச்சிருப்ப. - பாராட்டறேன். 482 00:45:47,996 --> 00:45:49,956 அப்புறம் செத்து போயிருப்ப. 483 00:45:52,792 --> 00:45:56,754 நீ ஒரு மிருகமா இருக்கலாம், ஆனா உள்ளுக்குள் நல்லவன். 484 00:45:56,838 --> 00:46:00,175 நீ சரியான தொல்லை பிடிச்சவன்தான், ஆனா நீயும் நல்லவன். 485 00:46:01,468 --> 00:46:02,719 திறமையான போலீஸ்காரன். 486 00:46:03,970 --> 00:46:05,555 ரொம்ப நாள் இல்ல. 487 00:46:05,555 --> 00:46:07,599 போலீஸா இருந்தது போதும். 488 00:46:08,141 --> 00:46:09,017 பாஸ்டனுக்கா? 489 00:46:09,934 --> 00:46:13,188 இங்க கொஞ்சம் வாரம் இருக்க போறேன், ராஸ்கோவுக்கு உதவியா, 490 00:46:13,188 --> 00:46:14,647 அப்புறம் வீட்டுக்கு போறேன். 491 00:46:14,731 --> 00:46:16,149 சும்மா சுத்தறதை நிறுத்தணும். 492 00:46:16,149 --> 00:46:17,901 ஓடறதை நிறுத்தணும், தெரியும்ல? 493 00:46:18,860 --> 00:46:20,987 ஷேரன் நான் நல்லா வாழணும்னு விரும்புவா. 494 00:46:22,405 --> 00:46:24,073 தனியா இல்லாம? 495 00:46:25,116 --> 00:46:26,367 ஆமா... 496 00:46:27,243 --> 00:46:30,163 மறுபடி யார் கூடயாவது வாழ தயார்னு நினைக்கறேன். 497 00:46:30,163 --> 00:46:32,540 மேலும் ஜாக்கை விட்டு போக முடியாது. 498 00:46:33,875 --> 00:46:34,709 ஜாக்? 499 00:46:34,709 --> 00:46:38,338 அவனுக்கு ஒரு பேர் வேணும். நீ அதை உபயோகிக்கல அதனால அவன் பேர் ஜாக். 500 00:46:41,132 --> 00:46:44,385 நல்லது செய்வது நான் மட்டும் இருக்க கூடாது. 501 00:46:44,469 --> 00:46:47,847 ராஸ்கோ மற்றும் என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்க. 502 00:46:48,890 --> 00:46:50,892 நீ அந்த மாதிரி ஆளுங்களோட பழகணும். 503 00:46:53,186 --> 00:46:54,229 புரிஞ்சுது. 504 00:46:54,229 --> 00:46:58,107 தலைமை துப்பறிவாளராக கடைசி வேலைகள்ல ஒண்ணு-- 505 00:46:58,191 --> 00:46:59,108 வெளியேத்தப்பட்ட. 506 00:46:59,192 --> 00:47:01,027 செத்தவனால, அதுனால அர்த்தம் இல்ல. 507 00:47:01,027 --> 00:47:04,405 தலைமை துப்பறிவாளராக கடைசி வேலைகள்ல ஒண்ணா, 508 00:47:04,489 --> 00:47:07,992 இந்த இடத்துல ஒண்ணரை வாரத்துக்கு முன் 509 00:47:08,076 --> 00:47:09,744 நடந்த தவறை சரி செய்யணும். 510 00:47:10,995 --> 00:47:12,205 பீச் பை துண்டு. 511 00:47:12,205 --> 00:47:13,540 ஜார்ஜியாவிலேயே சிறந்தது. 512 00:47:14,165 --> 00:47:15,124 நன்றி. 513 00:47:16,668 --> 00:47:18,253 அதை சாப்பிடப் போறியா? 514 00:47:18,253 --> 00:47:21,297 அதுல சக்கரையும் கொழுப்பும் இருக்கு, தெரியுமா? 515 00:47:21,381 --> 00:47:23,174 வாயை மூடிக்கிட்டு சாப்பிடு. 516 00:47:32,642 --> 00:47:34,143 காத்ததுக்கு மதிப்பிருக்கா? 517 00:47:36,854 --> 00:47:37,897 இது சுமார்தான். 518 00:48:27,530 --> 00:48:30,783 உலக பிரச்சனைகளை தவிர்க்க தைரியம் வேணும், ஜோ. 519 00:51:15,364 --> 00:51:17,366 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 520 00:51:17,450 --> 00:51:19,452 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்