1
00:00:06,382 --> 00:00:10,845
க்ளைனரின் கழுத்தை பார்த்தா, அவங்க
வெனசுயேலாவிலிருந்து வந்தவங்கன்னு தெரியுது.
2
00:00:12,847 --> 00:00:16,142
- உனக்கெப்படி அது தெரியும்?
- அது வெனசுயேலா பட்டர்ஃப்ளை வெட்டு.
3
00:00:16,142 --> 00:00:18,978
மூச்சு திணறல் மற்றும்
ரத்த போக்கு சேர்ந்து ஆகும்,
4
00:00:18,978 --> 00:00:20,646
அப்போ உன் ரத்ததிலேயே மூழ்குவே.
5
00:00:21,647 --> 00:00:25,693
க்ளைனருக்கு வெனசுயேலாவில் யாரோ
இருந்திருக்கணும். அவன் கூட வேலை செய்தவன்.
6
00:00:25,693 --> 00:00:26,902
அல்லது அவனுக்காக.
7
00:00:26,986 --> 00:00:29,947
யாருக்கோ இது இப்படி குழப்பமா
ஆனது பிடிக்கலை.
8
00:00:29,947 --> 00:00:33,659
நாம் பாஸ் என நினைத்தவனையே கொலை
செய்யும் அளவு அதிகாரம் கொண்டவன்.
9
00:00:33,743 --> 00:00:36,370
ஒரு உயரமான, ஞானியான மனிதன்
ஒரு முறை சொன்னான்,
10
00:00:36,454 --> 00:00:38,706
"ஒரு காவல் நாயை கொல்ல மாட்ட
11
00:00:38,706 --> 00:00:41,751
"அதை போல மோசமான இன்னொன்று
இருக்குன்னு தெரிந்தாலொழிய."
12
00:00:41,751 --> 00:00:44,503
வெனசுயேலாவிலிருந்து கட்டுபடுத்த
ஆள் வந்திருக்கோ?
13
00:00:44,587 --> 00:00:45,838
இருக்கலாம்.
14
00:00:46,297 --> 00:00:48,674
எப்போ கடைசியா ரகசிய கண்காணிப்பு செஞ்சே?
15
00:00:48,758 --> 00:00:50,384
க்ளைனர் காம்பௌண்ட்?
16
00:00:50,468 --> 00:00:53,137
தலைமை மாறும்போது தவறு ஏற்படலாம்.
17
00:00:53,137 --> 00:00:55,306
அது நடக்கும் போது நான் பார்க்கணும்.
18
00:00:56,474 --> 00:00:59,477
நமக்கு கார் வேணும்,
என் காரை எல்லார்க்கும் தெரியும்,
19
00:00:59,477 --> 00:01:01,520
உன்னோட பென்ட்லி கண்ணை உறுத்தும்.
20
00:01:01,604 --> 00:01:03,230
நான் பார்த்துக்கறேன்.
21
00:01:05,316 --> 00:01:06,734
இது ஸ்டேஷனிலிருந்து.
22
00:01:06,734 --> 00:01:09,069
அதிகாரபூர்வமா சாணம்
மின்விசிறியில் தெரித்தது.
23
00:01:09,153 --> 00:01:12,448
சாணமா?
சும்மா வாய் விட்டு திட்டு ஃபின்லி.
24
00:01:13,699 --> 00:01:18,662
ரீச்சர்
25
00:01:26,712 --> 00:01:29,381
தொலைபேசியில் வாலன்டியர்கள்
வேலை செய்யட்டும்.
26
00:01:29,465 --> 00:01:31,926
ஸ்டீவன்சன், போக்குவரத்து காமெராவிலிருந்து
27
00:01:31,926 --> 00:01:34,929
க்ளைனர் வீடு போகும்
செக்யூரிடி காட்சிகளை தேடி பிடி.
28
00:01:34,929 --> 00:01:38,474
அந்த கூகில் செயற்கைகோள் விஷயம்
எதாவது கிடைக்குமான்னு பாரு.
29
00:01:38,474 --> 00:01:41,227
அப்படியெல்லாம் கூகில் வேலை செய்யாது, சார்.
30
00:01:41,227 --> 00:01:44,730
மார்க்ரேவ் மக்களுக்கு மனம் பேதலிக்கிறது.
சொன்னத செய்!
31
00:01:44,814 --> 00:01:46,857
- சரி, சார்.
- ஹே, பேக்கர்.
32
00:01:46,941 --> 00:01:49,068
ஒரு அறிக்கையை தயார் செய்வோம்,
33
00:01:49,068 --> 00:01:53,197
"நாங்கள் இன்னும் தகவல் சேகரிக்கும்
நிலையில் உள்ளோம்...
34
00:01:54,698 --> 00:01:57,076
"இத்யாதி, இத்யாதி."
35
00:01:58,244 --> 00:02:02,122
மோரிசன் உட்பட நாம் வேலை செய்து
கொண்டிருந்த எல்லாம் ஓரங்கட்டு.
36
00:02:02,206 --> 00:02:03,916
- எங்க கண்டு பிடிச்சாங்க?
- ஆஃபிஸ்.
37
00:02:03,916 --> 00:02:06,502
- செக்ரெடரி காலைல கண்டு பிடிச்சா.
- சரி.
38
00:02:06,502 --> 00:02:09,088
கௌன்டி தடயவியல்
அங்க ஏற்கனவே இருக்கும் இல்லையா?
39
00:02:09,088 --> 00:02:11,340
- எதாவது கிடைச்சுதா?
- இன்னும் இல்லை.
40
00:02:11,340 --> 00:02:13,175
நான் அங்கே போறேன்.
41
00:02:13,259 --> 00:02:16,428
இன்னும் எங்கப்பா குற்றவாளின்னு
நினைக்கிறையா, கேவலமானவனே?
42
00:02:16,512 --> 00:02:19,765
- அமைதி, அமைதி!
- உன் கைய என் மேலிருந்து எடு!
43
00:02:19,849 --> 00:02:23,102
போனா போகுதுன்னு விடறேன்,
உன் நிலைமைய யோசிச்சு.
44
00:02:23,102 --> 00:02:25,020
ஆனா மறுபடியும் கைய தூக்கினா,
45
00:02:25,104 --> 00:02:28,232
இது விரைவில் வேற விதமா ஆகும்.
46
00:02:30,150 --> 00:02:32,278
- நீ நாச...
- இல்லை, இல்லை. அமைதியாகு!
47
00:02:32,278 --> 00:02:34,488
எங்கப்பாவை கொலை செய்தவர்ன்னே.
48
00:02:34,572 --> 00:02:37,283
இந்த சமூகத்துக்கு கொடுத்ததை
தவிர எதுவும் செய்யாத
49
00:02:37,283 --> 00:02:40,035
மனிதரின் பெயரையும்
புகழையும் கெடுக்கப் பார்த்த!
50
00:02:40,119 --> 00:02:43,163
உணர்ச்சி வசபட்டிருக்கே கேஜே,
உன் இழப்புக்கு வருந்தறேன்.
51
00:02:43,247 --> 00:02:46,375
ஆனா இந்த ஊரில் என் வேலையை
தவிர நான் எதுவும் செய்ததில்லை.
52
00:02:46,375 --> 00:02:48,377
நாசமா போ, வெளியிலிருந்து வந்தவனே.
53
00:02:49,128 --> 00:02:50,546
இப்போ, என் ஆஃபிஸுக்கு போ!
54
00:02:56,844 --> 00:02:59,096
ஒருவேளை, நீ கொஞ்சம் வெளியே போகணும்.
55
00:02:59,096 --> 00:03:01,765
இப்போ குற்ற தளத்திற்கு போகாதே,
56
00:03:01,849 --> 00:03:03,893
எல்லாம் அடங்கும் வரை.
57
00:03:03,893 --> 00:03:08,188
உங்க சீஃப் டிடெக்டிவை குற்ற காட்சிகள்
பழசாகும் வரை இருக்க சொன்னீங்களா?
58
00:03:08,272 --> 00:03:10,274
கொஞ்சம் நேரம் விலகியிருக்க சொன்னேன்.
59
00:03:10,274 --> 00:03:13,193
இந்த ஊரின் கொடை வள்ளலை
கொலகாரன்னு குற்றம் சாட்டினே,
60
00:03:13,277 --> 00:03:16,530
அவரும் மற்றவரை போல் பாதிக்கபட்டவர்தான்னு
இப்போ தெரியவந்தது.
61
00:03:16,614 --> 00:03:19,700
உன்னை பற்றிய நல்ல எண்ணம்
இப்போ இங்க நிறைய இல்ல.
62
00:03:19,700 --> 00:03:21,160
நான் உனக்கு உதவி செய்யறேன்.
63
00:03:21,160 --> 00:03:25,748
அதனால போய் உக்காரு,
நான் சீக்கிரமே திரும்ப கூப்பிடுவேன்.
64
00:03:44,391 --> 00:03:47,603
- அது நல்ல ஒரு வண்டி.
- ஓரிடத்திலிருந்து ஓரிடம் போக உதவது.
65
00:03:47,603 --> 00:03:51,148
உண்மையில் எனக்கு பிரிடிஷ் கார்கள்
ரொம்ப தெரியாது.
66
00:03:51,148 --> 00:03:52,983
ஜன்னல்கள் நிறமேற்றப்பட வேண்டும்.
67
00:03:53,776 --> 00:03:55,361
மூன்று நாட்கள், குறைந்தபட்சம்.
68
00:03:55,361 --> 00:03:58,864
- அப்போ எனக்கு கடனா ஒண்ணு வேணும்.
- நாங்க கடனா கொடுப்பதில்ல.
69
00:04:01,450 --> 00:04:02,743
நிச்சயமா?
70
00:04:08,374 --> 00:04:11,460
என் காரை வேணும்னா நீ
இப்போதைக்கு எடுத்துக்கலாம்.
71
00:04:12,544 --> 00:04:16,090
அது பென்ட்லி இல்ல ஆனா
ஓரிடத்திலிருந்து ஓரிடம் கூட்டி போகும்.
72
00:04:17,549 --> 00:04:19,343
அது கச்சிதம்.
73
00:04:29,937 --> 00:04:31,689
சாதாரணமா ரோமாக்கள் வாங்குவேன்.
74
00:04:31,689 --> 00:04:33,899
இதுங்க தயாரா இல்லை.
75
00:04:33,983 --> 00:04:36,652
அடுத்த வாரம், இது
நல்ல சாண்ட்விச் செய்யலாம்.
76
00:04:41,949 --> 00:04:43,867
எப்படி செய்யறீங்க, திரு மோஸ்லி?
77
00:04:45,035 --> 00:04:49,957
- எதை செய்யறேன்?
- இங்கே இருப்பது. மார்க்ரேவில்.
78
00:04:50,582 --> 00:04:53,419
வேற எங்காவது இருப்பது சுலபமா
இருக்கும்னு நினைக்கலையா?
79
00:04:53,419 --> 00:04:56,130
நினைப்பா? எனக்கு தெரியும்.
80
00:04:57,297 --> 00:04:58,298
அப்ப ஏன் இருக்கணும்?
81
00:05:00,134 --> 00:05:03,137
க்ளைனர்கள விட, டீல்கள விட,
ராஸ்கோவின் குடும்பம்
82
00:05:03,137 --> 00:05:08,267
இருந்த கால அளவுக்கு என் குடும்பமும்
இங்கே இருந்திருக்கிறது.
83
00:05:08,267 --> 00:05:12,896
நான் ஏன் யாரையும், என்னை என் ஊர்
விட்டு விரட்ட அனுமதிக்கணும்?
84
00:05:12,980 --> 00:05:17,109
என்னையும் என் சகோதரியையும் இங்கிருந்து
அனுப்புவது சவப் பெட்டியில் தான்.
85
00:05:17,109 --> 00:05:20,821
அப்பவும் நாங்க மார்க்ரேவ்
கல்லறையில் தான் இருப்போம்.
86
00:05:20,821 --> 00:05:24,658
நான் ஏன் இங்கே இருக்கேன்
என்பது கேள்வியல்ல.
87
00:05:24,742 --> 00:05:27,244
நீங்க ஏன் இங்க வந்தீங்க
என்பது தான் கேள்வி.
88
00:05:27,244 --> 00:05:32,666
ஹார்வர்ட் ஸ்குவேரிலிருந்து
மார்க்ரேவ் ரொம்ப தள்ளி இருக்கு.
89
00:05:34,043 --> 00:05:36,170
ரீச்சர் அதையே கேட்டான்.
90
00:05:37,004 --> 00:05:38,464
அவன்கிட்ட என்ன சொன்னீங்க?
91
00:05:39,715 --> 00:05:41,508
உங்க கிட்ட சொல்லப் போவதையே.
92
00:05:43,302 --> 00:05:45,679
அது உங்களுக்கு தேவையில்லாதது.
93
00:05:51,685 --> 00:05:54,563
அடுத்த தடவை, ரோமா கொண்டு வாங்க.
94
00:05:56,023 --> 00:05:57,316
செய்வேன்.
95
00:06:13,791 --> 00:06:16,085
- முடிந்ததா?
- இல்லை.
96
00:06:16,085 --> 00:06:17,795
ஆனா, பாதுகாவல் கொண்டு வந்தேன்.
97
00:06:20,881 --> 00:06:23,717
- ராஸ்கோ. சிறிது மார்க்ரேவ் தொடர்பு.
- ஹே.
98
00:06:23,801 --> 00:06:25,344
சமாளிக்கிறயா?
99
00:06:27,012 --> 00:06:28,722
ஏதோ கொஞ்சமா.
100
00:06:30,015 --> 00:06:32,267
செட்லெர்ஸ் ஆஃப் கடான் விளையாட தெரியுமா?
101
00:06:32,351 --> 00:06:35,020
- இது போர்ட் கேம் சென்ட்ரல் போல.
- அது நல்லது.
102
00:06:35,104 --> 00:06:37,731
- வேலை குடுக்கற.
- இப்போதைக்கு. பயப்படறாங்க.
103
00:06:37,815 --> 00:06:39,483
எனக்கும் பயம்தான்.
104
00:06:39,900 --> 00:06:42,319
எங்கே என் மரியாதை? தண்ணீர் கொண்டு வரேன்.
105
00:06:42,319 --> 00:06:44,029
நன்றி.
106
00:06:44,822 --> 00:06:46,657
அவள் சிதறி போய் இருக்கா.
107
00:06:48,450 --> 00:06:51,328
இந்த இடத்தில் ஒரு முறை
ஒரு மாப் சாட்சி இருந்தான்.
108
00:06:51,328 --> 00:06:53,539
கதவு வலுப்படுத்தியது, நல்ல அலாரம் இருக்கு.
109
00:06:53,539 --> 00:06:55,124
ஆனா உன் உள்ளுணர்வை உபயோகி.
110
00:06:55,124 --> 00:06:58,085
அபாயம்னு தோன்றினா,
அந்த குடும்பத்தோட ஓடு.
111
00:06:58,210 --> 00:06:59,294
மன்னியுங்க, பெண்களே.
112
00:07:00,045 --> 00:07:03,841
சரி. நான் கிளம்பறேன்.
இரண்டு நாளில் தொடர்பு கொள்வேன்.
113
00:07:03,841 --> 00:07:06,051
பரவாயில்ல, நான் போகணும்.
114
00:07:06,135 --> 00:07:07,594
இப்போ, விதிகள் என்ன?
115
00:07:07,678 --> 00:07:11,515
இரண்டு பூட்டு, தூங்கையில் விளக்கு கூடாது,
நெருப்பு ஏத்த வேண்டாம்.
116
00:07:11,515 --> 00:07:13,225
நீ இதை தாண்டி வருவே.
117
00:07:15,144 --> 00:07:16,562
நன்றி.
118
00:07:18,272 --> 00:07:20,399
நீங்க செய்த எல்லாத்துக்கும் நன்றி.
119
00:07:20,399 --> 00:07:22,442
உன்னை நல்ல கைகளில் விட்டு போறேன்.
120
00:08:07,863 --> 00:08:11,074
காய்ந்த மாட்டிறைச்சி? மூடின இடத்தில்?
121
00:08:11,158 --> 00:08:13,577
புரதம், இரும்பு, துத்தநாகம்.
122
00:08:13,577 --> 00:08:15,579
இன்சுலினை மேலே ஏத்தாது.
123
00:08:16,788 --> 00:08:18,081
எனக்கு ஜெர்கி பிடிக்கும்.
124
00:08:21,293 --> 00:08:23,462
நீக்லி எனக்கு நல்லதை அறிமுகப்படுத்தினா.
125
00:08:31,345 --> 00:08:34,181
அப்போ நீக்லி? தோழியா?
126
00:08:35,307 --> 00:08:39,102
- 110ல் சேர்ந்து பணியாற்றினோம்.
- அப்போ அவள் தோழி.
127
00:08:39,186 --> 00:08:42,606
- அப்படி சொல்லலாம்.
- நான் அப்படிதான் சொன்னேன்.
128
00:08:42,606 --> 00:08:45,776
- நீ ஏன் அப்படி கூப்பிடல?
- நான் நீக்லின்னு கூப்பிடுவேன்.
129
00:08:52,491 --> 00:08:54,326
இந்த ஒன்-டெந்த் என்ன சமாசாரம்?
130
00:08:54,743 --> 00:08:56,036
நீண்ட கதை.
131
00:08:57,829 --> 00:08:59,122
வேறு எங்காவது நீ போகணுமா?
132
00:09:03,126 --> 00:09:06,922
இராணுவம் என்னை சொந்த ஸ்பெஷல்
விசாரணை குழு அமைக்க விட்டது.
133
00:09:06,922 --> 00:09:10,634
பென்டகன் அது தோல்வி அடையும்னு
நினைச்சு எனக்கு பொறுப்பை கொடுத்தது.
134
00:09:10,634 --> 00:09:13,095
- நாங்க ஒன்பது பேர் இருந்தோம்.
- மத்தவங்க எங்க?
135
00:09:13,095 --> 00:09:14,304
தெரியாது.
136
00:09:14,388 --> 00:09:16,348
- நெருக்கமா இல்லையா?
- ரொம்ப நெருக்கம்.
137
00:09:17,349 --> 00:09:18,976
சேர்ந்து நிறைய அனுபவிச்சோம்.
138
00:09:20,143 --> 00:09:22,729
- ஆனா அது நான் இராணுவத்தில் இருந்த போது.
- இப்போ?
139
00:09:24,648 --> 00:09:26,108
நான் இராணுவத்தில் இல்லை.
140
00:09:36,076 --> 00:09:38,161
வருஷ கணக்கா அண்ணன் கிட்ட பேசல.
141
00:09:38,245 --> 00:09:40,622
இராணுவ நண்பர்களோட தொடர்பு இல்லை.
142
00:09:40,706 --> 00:09:42,791
எப்படி எல்லா உறவையும் சுலபமா விடற?
143
00:09:43,458 --> 00:09:46,003
- அது நல்லதில்ல.
- நீ சொல்கிறாயா.
144
00:09:46,003 --> 00:09:47,921
நகர்ந்துபோ, ஃபின்லி.
145
00:09:48,005 --> 00:09:50,299
மரங்கள் உன்னை விட வேகமா
வளையங்களை கழட்டும்.
146
00:09:54,678 --> 00:09:56,388
என் மனைவி இறந்திட்டா.
147
00:09:58,932 --> 00:10:02,311
அவள் இறந்திட்டா, ஆனாலும் என்னால் இந்த
மோதிரத்தை கழட்ட முடியல.
148
00:10:02,311 --> 00:10:03,979
நீ எங்கிட்ட அப்படி சொல்லல.
149
00:10:03,979 --> 00:10:06,356
அவள் பெயர் ஷேரன் என்று தான் சொன்னேன்.
150
00:10:06,440 --> 00:10:09,151
நாங்க விவாகரத்தானதா
நீ சொன்னதை சரினு சொல்லலயே.
151
00:10:09,151 --> 00:10:12,195
- ஏன் என்னை திருத்தல?
- நான் யாரையும் திருத்தமாட்டேன்.
152
00:10:13,030 --> 00:10:14,865
எனக்கு யாரோட பரிதாபமும் தேவையில்லை.
153
00:10:16,533 --> 00:10:19,286
என்னை போல் ஒருவனை எல்லாரும் நினைப்பது,
154
00:10:20,829 --> 00:10:23,749
முசுடு, பிடிவாதமானவன்...
155
00:10:23,749 --> 00:10:26,335
- சரியான தொல்லை.
- சரியான தொல்லை.
156
00:10:28,211 --> 00:10:30,797
அவள் என்னை விட்டு
போயிருப்பானு ஊகிக்கிறாங்க.
157
00:10:33,592 --> 00:10:35,093
அதான் பாஸ்டனை விட்டியா?
158
00:10:37,971 --> 00:10:42,642
பார்க்கும் இடமெல்லாம் உன்
காதலியின் நினைவாயிருக்கும்
159
00:10:42,726 --> 00:10:44,353
ஒரு ஊரில் வாழ்ந்து பார்.
160
00:10:45,062 --> 00:10:50,150
உணவகங்கள், ரயில் நிறுத்தங்கள்
ஒவ்வொன்றும் கொடிய தண்டனையா வருத்தும்.
161
00:10:52,194 --> 00:10:55,989
- நான் அவளை கைவிட்டேன்னு ஞாபகபடுத்தும்.
- அதான் உனக்கு சொல்லிக்கிறையா?
162
00:10:56,073 --> 00:11:00,619
எப்படியாவது அவளை
குணப்படுத்துவேன்னு சத்தியம் செய்தேன்.
163
00:11:05,874 --> 00:11:08,251
இப்போ மாசந்தோறும் ஒரு மொபைல்
பில் கட்டறேன்,
164
00:11:09,378 --> 00:11:11,713
அவ குரல் வாய்ஸ்மெயிலில் கேட்பதற்காக.
165
00:11:12,130 --> 00:11:16,051
அப்போ புகை கடைக்கு மேல் வாழ்ந்து கொண்டு,
புகைபிடிப்பதை விட பாக்கற,
166
00:11:16,051 --> 00:11:18,762
ஜார்ஜியாவில் வெயிலில் ட்வீட் உடை அணிந்து,
167
00:11:18,762 --> 00:11:20,806
பொட்டல் காட்டில் வேலையில் இருக்கியா?
168
00:11:20,806 --> 00:11:24,893
உன் மனைவிய காப்பாத்த முடியாததற்கு
செய்யும் பாவ விமோசனமா?
169
00:11:24,893 --> 00:11:26,645
அப்படி ஏதோ ஒன்று.
170
00:11:32,067 --> 00:11:34,027
சரி, அது முட்டாள்தனம்.
171
00:11:34,111 --> 00:11:36,947
அப்படி நீ நினைச்சா, நீ நிஜமா முட்டாள்.
172
00:11:38,115 --> 00:11:39,366
போய் முட்டிக்கோ.
173
00:11:40,784 --> 00:11:43,870
நீ திட்டினா எனக்கு பிடிக்குது.
அடிக்கடி அதை செய்யணும்
174
00:11:45,038 --> 00:11:46,832
இரட்டிப்பா முட்டிக்கோ.
175
00:11:55,090 --> 00:11:56,716
ஏதோ நடக்குது.
176
00:12:07,602 --> 00:12:09,896
க்ளைனர் கொலை நடந்து 24 மணி ஆகல.
177
00:12:09,980 --> 00:12:12,315
அவன் மருமகன் விநியோகம் செய்ய போறானா?
178
00:12:13,400 --> 00:12:17,654
கள்ள நோட் இருப்பு குறைவாயிருக்கு,
கோஸ்ட் கார்ட் முற்றுகைனால.
179
00:12:17,654 --> 00:12:18,947
பதட்டம் அதிகமானது.
180
00:12:18,947 --> 00:12:21,867
வாங்குபவர்க்கு தங்களின்
போலியான பணம் வேண்டும்.
181
00:12:21,867 --> 00:12:24,202
அந்த டிரக் முழுக்க அது இருக்கலாம்.
182
00:12:25,620 --> 00:12:27,372
போய் பார்ப்போம்.
183
00:12:30,208 --> 00:12:32,752
அட, அதுக்குள்ள நள்ளிரவாச்சு.
184
00:12:32,836 --> 00:12:36,256
நீங்க இருவரும், போய் பல்லை தேய்ங்க,
அப்புறம் ஆடலாம்.
185
00:12:38,216 --> 00:12:41,178
இன்னொரு ஆட்டமா?
அவங்க சோர்வடைவதில்லயா?
186
00:12:41,178 --> 00:12:43,430
ஆம், அதாவது, அவங்கள முழிக்க வைக்கிறேன்.
187
00:12:43,430 --> 00:12:46,850
அவங்க தூங்கினா, கெட்ட கனவு வருது.
அவங்க அப்பாக்கு ஏங்கறாங்க.
188
00:12:47,809 --> 00:12:49,394
எனக்கும் கெட்ட கனவு வரும்.
189
00:12:50,729 --> 00:12:55,275
நான் சின்னவளா இருக்கும்போது
எங்கப்பாவ இழந்தேன்.
190
00:12:55,275 --> 00:12:58,236
- அவரையும், எங்கம்மாவையும்.
- கடவுளே, என்ன ஆச்சு?
191
00:12:58,320 --> 00:12:59,613
அது கார் விபத்து.
192
00:13:01,031 --> 00:13:03,992
நான் பின்னால் இருந்தேன்.
நான் பிழைத்தது அதிசயம்தான்.
193
00:13:03,992 --> 00:13:05,368
அது பரிதாபமானது.
194
00:13:08,622 --> 00:13:14,252
நான் மருத்துவமனையில் இருக்கும் போது,
என் பாட்டி ஹாரி பாட்டர் படிப்பாங்க.
195
00:13:14,336 --> 00:13:16,713
ஏன்னா ஹாரிக்கு அதேதான் சொல்வாங்க.
196
00:13:16,713 --> 00:13:18,215
ஆனா நிஜமா,
197
00:13:18,215 --> 00:13:21,009
அவங்க மந்திரவாதிகள்,
அவனை காப்பாத்த இறந்தாங்க
198
00:13:21,009 --> 00:13:23,386
மற்றும் உலகை மேம்படுத்த.
199
00:13:23,970 --> 00:13:27,349
நான் எனக்கே பொய் சொல்லிப்பேன்,
என் பெற்றோர் கூட மந்திரவாதிகள்
200
00:13:27,349 --> 00:13:29,476
அதை செய்யதான் இறந்தாங்கன்னு.
201
00:13:29,476 --> 00:13:31,520
நீ அவங்கள போல இருக்க விரும்பின.
202
00:13:32,604 --> 00:13:34,147
அதான் போலீஸில் சேர்ந்தியா?
203
00:13:35,982 --> 00:13:37,442
அதுதான் நினைச்சேன்.
204
00:13:42,405 --> 00:13:44,491
அவங்க நல்லா இருப்பாங்க.
205
00:13:44,491 --> 00:13:48,453
குழந்தைகள் மீண்டு வருவாங்க,
மற்றும் நீ இருப்பது அவங்க அதிர்ஷ்டம்.
206
00:13:51,331 --> 00:13:52,749
நன்றி.
207
00:13:59,339 --> 00:14:01,967
என்ன நடக்குது? என்ன பாக்கிற?
208
00:14:05,053 --> 00:14:06,096
நாசம்.
209
00:14:07,514 --> 00:14:11,518
உன் மகள்களின் ஷூவை போட்டு
பின் கதவின் பக்கம் காத்திரு.
210
00:14:14,604 --> 00:14:18,358
நான் கத்தினா, காட்டுக்குள் ஓடு, நிக்காத.
211
00:14:20,068 --> 00:14:22,862
நாம் டென்னிசியில் இருக்கோம்.
212
00:14:22,946 --> 00:14:26,116
அவன் கழிவறை போக கூட நிறுத்தல.
213
00:14:28,243 --> 00:14:30,912
ஹே, பின்னால இரு, ரொம்ப பக்கத்துல போற.
214
00:14:30,996 --> 00:14:32,247
நான் நல்லா இருக்கேன்.
215
00:14:32,247 --> 00:14:35,083
சாதாரணமா பின் தொடர்வத விட
மேலும் பின்னே இருக்கணும்.
216
00:14:35,083 --> 00:14:36,626
என் தூரம் சரியானது.
217
00:14:36,710 --> 00:14:39,170
நீ க்ராண்ட் கேரவேனிலிருக்கும்
ஒட்டக சிவிங்கி.
218
00:14:39,254 --> 00:14:41,631
எத்தனை முறை பின்
தொடர்ந்திருக்கேன் தெரியுமா?
219
00:14:41,715 --> 00:14:44,384
அத்தனை தடவை இல்லை என்பேன்.
220
00:14:44,384 --> 00:14:46,511
உன் ஸூட்டை போட்டுகிட்டு உட்காரு.
221
00:14:50,640 --> 00:14:53,101
இன்னொரு ப்ளூஸ் பாட்டு தாங்க முடியாது.
222
00:14:53,101 --> 00:14:55,103
இது டி-போன் வாக்கர்.
223
00:14:55,103 --> 00:14:59,024
ஆப்பிரிக்க-அமெரிக்க கலை உணர்வை நிறுவினவர்.
224
00:14:59,024 --> 00:15:01,109
டி-போன் வெள்ளையன்னு நினைச்சேன்.
225
00:15:01,109 --> 00:15:04,571
டி-போன் பர்னெட் வெள்ளையன்.
வாக்கர் கறுப்பு.
226
00:15:04,571 --> 00:15:06,197
வா, ஃபின்லி.
227
00:15:06,281 --> 00:15:08,533
இல்ல, வேற எதோ இருக்கணும்.
228
00:15:08,617 --> 00:15:10,702
அங்க வேற என்ன இருக்குன்னு பார்க்கலாம்.
229
00:15:11,411 --> 00:15:14,080
இல்ல, இல்ல.
230
00:15:16,708 --> 00:15:18,335
இதோ.
231
00:15:23,214 --> 00:15:26,092
ராக் இசைக்கு சரியான திறப்பு.
232
00:15:37,520 --> 00:15:39,939
நீ என்ன செய்யற?
233
00:15:41,191 --> 00:15:44,736
வெள்ளையர்களுக்கு தேவையானது கிடைக்கலன்னா
ராக் இசை எடுத்துக்கலாம்.
234
00:15:50,533 --> 00:15:53,662
- அவன் பாதை மாத்தறான், வெளிய போறான்.
- புரிஞ்சுது.
235
00:16:39,999 --> 00:16:41,209
நாசம்!
236
00:16:50,009 --> 00:16:51,052
ஓடு!
237
00:17:19,664 --> 00:17:22,459
பெண்களே, இங்க, இங்க.
238
00:17:22,459 --> 00:17:25,253
புதருக்குள் போங்க. ஒளிஞ்சுக்கங்க.
239
00:17:25,253 --> 00:17:27,464
- அவங்களை திசை திருப்பறேன்.
- வேண்டாம்.
240
00:17:27,464 --> 00:17:29,132
ஆமா, செய்!
241
00:17:29,132 --> 00:17:31,926
பக்கத்துல ஒரு உள் சாலை இருக்கு.
242
00:17:32,010 --> 00:17:34,929
முதல் மைல் கல்கிட்ட
சந்திப்போம். ஒளிஞ்சுக்கங்க.
243
00:17:36,389 --> 00:17:37,766
அசையாதீங்க.
244
00:18:54,926 --> 00:18:55,927
என் கண்கள்!
245
00:19:10,692 --> 00:19:14,946
நிறைய பயணம், உணர்ச்சிகள் மிகுந்த நாள்.
ரெண்டு நிமிஷத்துல தூங்கிடுவான்.
246
00:19:21,953 --> 00:19:23,162
அந்த ஆள் என்ன ஆனான்?
247
00:19:27,542 --> 00:19:29,002
நான் என்ன, பருந்தா?
248
00:19:36,009 --> 00:19:37,260
அரைத் தூக்கம்.
249
00:19:37,260 --> 00:19:41,055
பார்கிங் இடம் முழுசா தெரியாதபடிக்கு
அவன் மானிடர் மறைக்குது.
250
00:19:43,683 --> 00:19:45,560
இதை செய்யலாம்.
251
00:19:49,314 --> 00:19:51,149
ஒரு கண் வை, பூட்டை உடைக்கறேன்.
252
00:19:51,149 --> 00:19:53,359
அந்த கதவை தள்ளினால் சத்தம் செய்யும்.
253
00:19:53,443 --> 00:19:56,404
- எனக்கு நல்ல யோசனை இருக்கு.
- என்ன செய்ய போற?
254
00:19:56,404 --> 00:20:00,533
எடையை குறைக்க இந்த ட்ரக்குகளோட
மேல்பக்கம் வினைலினால் செய்யப்படும்.
255
00:20:21,804 --> 00:20:23,014
அமுக்கி வாசி!
256
00:20:36,319 --> 00:20:37,195
ரீச்சர்!
257
00:20:38,947 --> 00:20:40,031
ரீச்சர்!
258
00:20:42,200 --> 00:20:43,034
என்ன?
259
00:22:30,516 --> 00:22:34,645
டென்னிசி அதிகாரிகளை கூப்பிடறேன்,
ஒரு மணி நேரத்திற்குள் பிடிச்சுடுவாங்க.
260
00:22:34,729 --> 00:22:37,273
பிரயோஜனம் இல்ல. ட்ரக் காலி.
261
00:22:44,697 --> 00:22:48,159
என்ன நடக்குதுன்னு தெரிஞ்சா, சொல்லு.
262
00:22:48,159 --> 00:22:51,162
நாம தப்பா நினைச்சோம்.
அவன் நோட்டுகளை வெளியேத்தலை.
263
00:22:51,162 --> 00:22:55,333
பின்ன என்ன செய்யறான், சும்மா காலி ட்ரக்கை
ஒட்டிகிட்டு சுத்தறான்.
264
00:22:55,333 --> 00:22:57,710
தெரியல. ஆனால் ஜோக்கு தெரிஞ்சிருந்துது.
265
00:22:59,170 --> 00:23:01,255
ஜோவால் இப்போ உதவ முடியாது, ரீச்சர்.
266
00:23:02,465 --> 00:23:05,093
அதுனால ஜோக்கு உதவினவங்ககிட்ட பேசுவோம்.
267
00:23:05,093 --> 00:23:07,428
- பேராசிரியர்கள்.
- அதை செய்ய முடியலையே.
268
00:23:07,512 --> 00:23:11,140
அவங்க கொஞ்ச நேரத்துக்கு முன்
வந்து இறங்கியிருக்கணும்.
269
00:23:11,224 --> 00:23:14,477
அது உனக்கு எப்படி தெரியும்?
நீ கடிகாரத்தை கூட பார்க்கல.
270
00:23:14,477 --> 00:23:16,187
இது விடி காலை,
271
00:23:16,187 --> 00:23:18,731
- அதுனால குறுஞ்செய்தி குடுப்போம்...
- ஹலோ?
272
00:23:19,816 --> 00:23:21,984
ஹே, மன்னிக்கணும்.
273
00:23:22,068 --> 00:23:25,238
- நான் வில்லியம் ப்ரையன்டை அழைக்கறேன். -யார் பேசறது?
274
00:23:25,238 --> 00:23:29,408
முன்னாள் மாணவன், திரும்ப பேச ஆசை.
275
00:23:29,492 --> 00:23:34,330
மன்னிச்சுடு. இதை எப்படி சொல்றதுன்னு
கூட தெரியல.
276
00:23:34,997 --> 00:23:37,291
ப்ரையன்ட் காலைல கொலை செய்யப்பட்டார்.
277
00:23:38,543 --> 00:23:41,003
- என்ன ஆச்சு? -வழிப்பறி கொள்ளை.
278
00:23:41,087 --> 00:23:44,674
இரவில் விமானத்துல வந்து இறங்கி
தன் நாயை நடத்த போனார்...
279
00:23:46,050 --> 00:23:47,844
நான் அவர் உதவியாளர்.
280
00:23:47,844 --> 00:23:50,638
நான் இரவு பூரா வேலை
செஞ்சுகிட்டு இருந்தேன்.
281
00:23:50,638 --> 00:23:54,267
செய்தி கேட்டதுலேர்ந்து மரத்து போய்
உக்காந்திட்டிருக்கேன்.
282
00:23:54,267 --> 00:23:59,397
- வருந்தறேன். என் அனுதாபங்கள்.
- நன்றி. நான் போகணும்.
283
00:23:59,397 --> 00:24:00,857
சீக்கிரமே பிடிச்சுட்டாங்க.
284
00:24:00,857 --> 00:24:02,984
ரெண்டு பேரையும் பிடிக்கலன்னு நம்பலாம்.
285
00:24:14,996 --> 00:24:17,123
காலை 5 மணி, இது வீணா இருக்க கூடாது.
286
00:24:17,123 --> 00:24:19,959
- பேராசிரியர் காஸ்டியோ? -ஆமா.
287
00:24:19,959 --> 00:24:23,671
இது ஜாக் ரீச்சர். நீங்க என் அண்ணன்
ஜோக்கூட வேலை செஞ்சீங்க.
288
00:24:23,671 --> 00:24:26,007
நான் சொல்றதையெல்லாம் செய்ங்க
289
00:24:26,132 --> 00:24:28,885
நான் அங்க வரும்வரை உயிரோட இருக்கணும்னா.
290
00:24:39,520 --> 00:24:40,521
சார்லி?
291
00:24:42,440 --> 00:24:43,524
சார்லி?
292
00:24:46,819 --> 00:24:47,820
அபாயம் இல்ல.
293
00:24:48,821 --> 00:24:50,323
அவங்க நம்ம பின் வரமாட்டாங்க.
294
00:24:51,407 --> 00:24:52,366
நன்றி.
295
00:24:52,950 --> 00:24:55,578
பொண்ணுங்களா, வரலாம், பரவாயில்லை.
296
00:24:56,412 --> 00:24:59,207
அவ காலை பிசகிகிட்டா.
297
00:24:59,207 --> 00:25:02,210
கெட்ட செய்தி என்னன்னா நாம
நடந்துகிட்டே இருக்கணும்.
298
00:25:02,210 --> 00:25:04,879
பிக்கார்டை ஒரு உணவகத்துல
சந்திக்க செய்யறேன்.
299
00:25:04,879 --> 00:25:08,507
கொஞ்சம் தூரத்துல இருக்கு,
ஆனா பாதுகாப்பான இடம்.
300
00:25:08,591 --> 00:25:11,052
மரங்களுக்கு நடுவே மறைந்து நடப்போம்.
301
00:25:11,052 --> 00:25:14,931
அந்த கணுக்காலை நல்லா பிசகிட்ட இல்ல?
நான் சொல்றேன்.
302
00:25:17,308 --> 00:25:19,227
கான்க்லின் ரயில்ல ஏறுங்க.
303
00:25:20,853 --> 00:25:22,980
- பரவாயில்லையா?
- ஒண்ணு, ரெண்டு, மூணு.
304
00:25:23,064 --> 00:25:25,107
ஏறு, நல்லா செஞ்சே.
305
00:25:25,191 --> 00:25:26,359
சரி.
306
00:25:28,819 --> 00:25:30,821
யாருக்கு ஹப்பிள் பெண்களை விட பலம்?
307
00:25:35,284 --> 00:25:38,037
- யாருக்கும் இல்ல.
- அது சரி.
308
00:25:39,205 --> 00:25:40,206
நகருவோம்.
309
00:25:40,206 --> 00:25:41,958
சரி. வா.
310
00:25:46,254 --> 00:25:48,089
தலை ஜாக்கிரதை.
311
00:26:01,644 --> 00:26:04,605
இதை டிஎஸ்ஏ வை தாண்டி
கொண்டு போயிருக்க முடியாது.
312
00:26:06,148 --> 00:26:10,069
பிக்கார்டோட தொடர்பு கொண்டா எல்லாரும்
எப்படி இருக்காங்கன்னு கேள்.
313
00:26:12,196 --> 00:26:13,698
ராஸ்கோ சுலபம் இல்லை.
314
00:26:14,573 --> 00:26:16,158
நலமா தான் இருப்பா.
315
00:26:30,423 --> 00:26:32,550
இதை அங்க வை.
316
00:26:32,550 --> 00:26:33,634
சரி.
317
00:26:35,386 --> 00:26:36,762
அசந்து தூங்கறாங்க.
318
00:26:38,431 --> 00:26:43,561
இது பயம், அசதி இல்ல. அந்த மாதிரி
அட்ரினலின் மயங்க வெக்கும்.
319
00:26:46,522 --> 00:26:48,316
எப்படி இங்க வந்தோம்னு தெரியல.
320
00:26:49,567 --> 00:26:52,361
- நாங்க கெட்டவங்க இல்ல.
- தெரியும்.
321
00:26:55,781 --> 00:27:00,036
சார்லி, நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்.
322
00:27:04,081 --> 00:27:06,000
நீ ஏமாற்றப் பட்டிருக்கே.
323
00:27:06,876 --> 00:27:10,504
பால் ஆக்ஸிஸ் ஃபைனான்ஷியல் வேலையை
ஒரு வருஷம் முன் விட்டான்.
324
00:27:10,588 --> 00:27:16,469
பாங்கில் வேலை செய்யல. அவன் உங்கிட்ட
சொன்னதெல்லாம் பொய்.
325
00:27:16,469 --> 00:27:18,637
என்ன நடக்குதோ...
326
00:27:20,431 --> 00:27:21,932
அவன் அதுக்கு உடந்தை.
327
00:27:29,148 --> 00:27:30,483
எனக்கு துல்லியமா,
328
00:27:31,901 --> 00:27:36,655
என் கணவர் தன்னோட ஒவ்வொரு நாளும்
எங்க வேலை செய்தார்,
329
00:27:36,739 --> 00:27:38,616
செய்யலைனு தெரிஞ்சிருந்தது.
330
00:27:44,246 --> 00:27:47,666
- உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொன்ன.
- என் குடும்பத்தை காக்க.
331
00:27:50,378 --> 00:27:52,755
ஆனா நம்மை காட்டுல சுட்டதிலிருந்து,
332
00:27:52,755 --> 00:27:54,423
அந்த கட்டம் கடந்துடுச்சு.
333
00:27:56,133 --> 00:27:59,512
எங்க வாழ்க்கை எப்படி நாசமாச்சுன்னு
தெரியணுமா, கான்க்லின்?
334
00:28:01,389 --> 00:28:04,725
நானும் சுடப்பட்டதால எனக்கு அது தெரியணும்.
335
00:28:08,729 --> 00:28:11,440
திரு. க்ளைனர் பாலை சந்திக்க ஆசைப்பட்டார்.
336
00:28:11,524 --> 00:28:15,403
பாலுக்கு உற்சாகம்.
க்ளைனர் ஒரு பெரிய புள்ளி.
337
00:28:15,820 --> 00:28:16,821
உக்கார்.
338
00:28:19,782 --> 00:28:25,454
பால், என் வியாபாரம்,
உற்பத்தியை கையாள்றது மட்டும்தான்.
339
00:28:25,538 --> 00:28:28,457
அதுனால, நான் ஒப்பந்தம் செய்வது
வாங்கறவங்க விக்கறவங்க,
340
00:28:28,541 --> 00:28:31,544
ரொக்கத்துல வியாபாரம் செய்தா
சாதகமா இருப்பவங்க கிட்ட.
341
00:28:31,544 --> 00:28:34,171
எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டது.
342
00:28:34,255 --> 00:28:37,091
நான் தர பணத்தை கணக்குல வெக்கறாங்களான்றது
343
00:28:37,091 --> 00:28:39,427
அவங்களுக்கும் ஐஆர்எஸ்க்கும் உள்ள விஷயம்.
344
00:28:39,427 --> 00:28:43,764
இன்னும் என்னை மாதிரி ஒரு ஆள் எப்படி
உங்க கம்பெனிக்கு உதவ முடியும்னு தெரியல.
345
00:28:44,640 --> 00:28:47,685
நோட்டுகளை வினியோகம் செய்ய
நல்ல ஆட்கள் வேணும்,
346
00:28:47,685 --> 00:28:50,271
இந்த சாதகமான வியாபாரத்தை நடத்த.
347
00:28:50,271 --> 00:28:51,897
ஊர்ல என்ன சொல்றாங்கன்னா
348
00:28:51,981 --> 00:28:55,359
நீ வெளில வேற நிறுவனங்களில் வேலை தேடுவதா.
349
00:28:55,443 --> 00:28:58,821
க்ளைனர் இண்டஸ்ட்ரீஸும் அதில் ஒன்று இப்போ.
350
00:29:00,030 --> 00:29:02,825
அது ரொம்ப மகிழ்ச்சி.
351
00:29:03,742 --> 00:29:08,289
நான் பாரம்பரிய நிதி கம்பெனிகள்ல
மட்டும்தான் வேலை செய்திருக்கேன்,
352
00:29:08,289 --> 00:29:11,792
பாங்க்குகள் போல.
353
00:29:11,876 --> 00:29:14,962
சரி. உன் தயக்கம் புரியுது.
354
00:29:14,962 --> 00:29:18,507
இது புதுசு, அறியாதது.
355
00:29:19,758 --> 00:29:21,844
அதுதான் உற்சாகம் தரும், இல்லையா?
356
00:29:23,512 --> 00:29:24,847
ஆமா.
357
00:29:29,351 --> 00:29:31,187
அதுனால, நான் நினைச்சேன்.
358
00:29:31,187 --> 00:29:34,273
எனக்கு வெனசுயேலாவில்
ஒரு பெரிய வாடிக்கை கிடைச்சுது.
359
00:29:34,273 --> 00:29:36,734
நீ எங்கூட அடுத்த வாரம் வாயேன்?
360
00:29:36,734 --> 00:29:39,153
இந்த தொழிலை பாரு, எப்படி போகுதுன்னு,
361
00:29:39,153 --> 00:29:41,697
கம்பெனி சுபாவம் அதெல்லாம்.
362
00:29:41,697 --> 00:29:45,242
இந்த மாதிரி வேலை உனக்கு
பிடிக்குதான்னு பார்.
363
00:29:45,326 --> 00:29:47,453
உனக்கு நல்ல சம்பளம் தருவேன்.
364
00:29:47,453 --> 00:29:51,582
ஒரு நாள் வேலைக்கு, ரெண்டு வார சம்பளம்.
365
00:30:00,591 --> 00:30:02,885
பால் வெனசுயேலாக்கு போயிருக்கவே கூடாது.
366
00:30:03,802 --> 00:30:06,263
மதிய உணவு எப்படி இருந்தது?
367
00:30:06,347 --> 00:30:10,184
- எனக்கு வாழைபழம்னா சபலம்.
- எனக்கும்.
368
00:30:10,184 --> 00:30:13,229
இந்த விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.
369
00:30:13,229 --> 00:30:15,439
- வேலை எப்படி?
- நல்லா இருக்கு.
370
00:30:15,523 --> 00:30:19,485
உன் வாடிக்கையாளர்களோட தேவை
பிரத்தியேகமானது,
371
00:30:19,485 --> 00:30:21,737
ஆனா அதை நான் புரிஞ்சுகிட்டேன்.
372
00:30:23,989 --> 00:30:25,282
- செய்யலாமா? - கண்டிப்பா.
373
00:30:27,535 --> 00:30:30,829
சில மணி நேரத்துல அத்தனை நோட்டுகள்
நகர்த்த முடிஞ்சுதா?
374
00:30:32,706 --> 00:30:34,542
இது சட்டத்துக்கு உட்பட்டதா?
375
00:30:34,542 --> 00:30:36,335
நூறு சதவிகிதம்.
376
00:30:36,335 --> 00:30:40,005
- என் வேலையை நான் நல்லா செய்வேன்.
- அது நல்லா தெரியும்.
377
00:30:40,089 --> 00:30:42,800
அந்த மாற்றங்கள் அறிக்கையை எனக்கு
அனுப்ப முடியுமா?
378
00:30:42,800 --> 00:30:44,051
நிச்சயமா.
379
00:30:48,722 --> 00:30:49,640
செஞ்சுட்டேன்.
380
00:30:49,640 --> 00:30:52,226
பால், நீ என் கம்பெனில வேணும்.
381
00:30:52,226 --> 00:30:54,853
நிச்சயமா வேணும்,
382
00:30:54,937 --> 00:30:58,107
நேரம் வீணடிக்க இஷ்டமில்லை, பேரம்
செய்யவும் இஷ்டமில்லை.
383
00:30:58,107 --> 00:31:00,442
இப்ப வாங்கற சம்பளத்துக்கு நாலு தடவை தரேன்,
384
00:31:00,526 --> 00:31:03,571
கூட 50% வருட இறுதில போனஸ்.
385
00:31:03,571 --> 00:31:08,826
ஆனா இதெல்லாம் முடியறதுக்கு முன், என்
வாடிக்கையாளர் உன்னை பார்க்க விரும்பறார்.
386
00:31:08,826 --> 00:31:11,370
அவரோட குதிரை ஃபார்முக்கு போக
அரை மைல் நடக்கணும்.
387
00:31:11,370 --> 00:31:14,790
அழகான தேசம், நடக்க நல்லா இருக்கும்.
388
00:31:14,790 --> 00:31:16,166
செய்யலாம்.
389
00:31:18,502 --> 00:31:21,547
- உனக்கு குதிரைகள் பிடிக்குமா, பால்.
- பிடிக்கும்.
390
00:31:25,551 --> 00:31:29,096
- இதெல்லாம் பந்தய குதிரைகளா?
- ஓய்வு எடுத்தவை, பெரும்பாலும்.
391
00:31:30,014 --> 00:31:34,893
அதுங்க இங்க சும்மா சாப்பிட்டு,
தூங்க இருக்குதுங்க.
392
00:31:34,977 --> 00:31:38,731
- நல்ல வாழ்க்கை.
- அதுங்களுக்கு இஷ்டம்.
393
00:31:38,731 --> 00:31:40,524
முதல்ல இல்ல.
394
00:31:40,608 --> 00:31:44,695
அதுங்க வேகமா ஓட பழக்கப்பட்ட மிருகங்கள்.
395
00:31:44,695 --> 00:31:47,197
பயிற்சி, ஓட்டம் இதுதான்.
396
00:31:47,281 --> 00:31:52,244
அப்புறம் திடீர்னு ஒரு நாள்
அடைச்சு வெச்சா முரண்டு பிடிக்கும்.
397
00:31:52,328 --> 00:31:55,456
கடிக்கும், கேட்டை கடிக்கும்,
398
00:31:55,456 --> 00:31:59,126
சுவத்துல மோதி அதை உடைக்க முயற்சி செய்யும்.
399
00:31:59,877 --> 00:32:05,174
அப்புறம் ஒரு நாள் திடீர்னு நிறுத்தும்.
400
00:32:06,008 --> 00:32:07,635
அப்படியே நிறுத்திடும்.
401
00:32:08,886 --> 00:32:10,429
ஏன்னு தெரியுமா?
402
00:32:11,388 --> 00:32:12,473
சரி.
403
00:32:12,473 --> 00:32:14,725
மாட்டிகிட்டோம்னு ஏற்றுகொள்ளும்.
404
00:32:14,725 --> 00:32:18,312
தங்களோட விதியிலிருந்து தப்பிக்க
வழியில்லன்னு தெரியும்.
405
00:32:18,312 --> 00:32:22,191
அதோட அவங்க புது வாழ்வு
மோசமில்லன்னும் புரிஞ்சுக்கிறது.
406
00:32:22,816 --> 00:32:24,943
இதை நான் ஏன் உனக்கு சொல்லறேன் தெரியுமா?
407
00:32:26,153 --> 00:32:27,363
தெரியாது.
408
00:32:27,363 --> 00:32:29,406
இன்னிக்கு நீ நகர்த்திய பணம்,
409
00:32:29,490 --> 00:32:32,242
சட்டப்படி நீ செய்ய முயற்சித்திருக்கலாம்,
410
00:32:32,326 --> 00:32:34,244
ஆனா அது சாத்தியமில்லாதது.
411
00:32:34,328 --> 00:32:39,083
ஏன்னா ஒவ்வொரு டாலரும் ஒரு சர்வதேச கள்ள
நோட்டடிக்கும் திட்டத்தோடு இணைந்திருக்கு
412
00:32:39,083 --> 00:32:41,043
அதில் நீயும் இப்போ ஒரு அங்கம்.
413
00:32:41,043 --> 00:32:44,838
உனக்கு அதிகமா இப்போ நான்
சம்பளம் கொடுக்கிறேன், ஏன்னா
414
00:32:44,922 --> 00:32:47,383
நான் சொந்தமாக அச்சிடுகிறேன்.
415
00:32:49,593 --> 00:32:51,136
நீங்க விளையாடறீங்க.
416
00:32:52,513 --> 00:32:53,931
இது தமாஷா?
417
00:32:54,598 --> 00:32:58,644
பால், இது நீ இருந்ததிலேயே
மிக தீவிரமான நிலைமை.
418
00:32:58,644 --> 00:33:02,439
பல கோடி போலி பணத்தை
நீ சலவை செய்ய உதவினாய்
419
00:33:02,523 --> 00:33:04,274
பின் ஆதாரத்தை எனக்கு அனுப்பினாய்.
420
00:33:04,358 --> 00:33:08,946
என்னிடம் உன் இமெயில், உன் ஐபி முகவரி,
மற்றும் உன் வேலையின் முடிவுகள் இருக்கு.
421
00:33:08,946 --> 00:33:12,700
நீ இதில் மாட்டிகிட்ட இப்போ.
422
00:33:16,453 --> 00:33:18,956
நீ என்ன யோசிக்கிறாய் என்று தெரியும்.
423
00:33:18,956 --> 00:33:23,794
இங்க இருக்கிற குதிரைகள் போல்
நீ ஓட விரும்புகிறாய்.
424
00:33:23,794 --> 00:33:27,339
போலீசிடம் சொல்லணும்,
மனைவிய பணம் அனுப்ப சொல்லி,
425
00:33:27,423 --> 00:33:30,509
தனியார் விமானம் எடுத்து திரும்ப
யுஎஸ் போக வேண்டும்,
426
00:33:30,509 --> 00:33:32,177
அங்க பாதுகாப்பாக இருக்கும்.
427
00:33:32,261 --> 00:33:35,806
ஆனா நான் ஒன்று சொல்லறேன்,
ஒரு இடமும் பாதுகாப்பானது இல்லை.
428
00:33:36,473 --> 00:33:41,228
யார்கிட்டயாவது சொன்ன, இன்னிக்கு
செஞ்சதுக்கு குறைந்தது 30 வருட சிறைவாசம்.
429
00:33:41,228 --> 00:33:43,313
என்னால் முடியாது...
430
00:33:45,315 --> 00:33:48,026
- என்னால் இதை செய்ய முடியாது.
- என்ன செய்ய முடியாது?
431
00:33:48,110 --> 00:33:52,740
சும்மா லாப்டாபில் தட்டி நினைச்சு பார்க்க
முடியாத அளவுக்கு பணக்காரன் ஆவதா?
432
00:33:52,740 --> 00:33:53,949
இதான் நடக்கப் போகுது.
433
00:33:53,949 --> 00:33:55,659
உனக்கு உதவி செய்யப் போறேன்.
434
00:33:55,743 --> 00:33:58,829
உன்னை உன் கிட்டேயிருந்து காக்க போறேன்.
435
00:33:59,788 --> 00:34:02,207
இங்கயே உன்னை விட்டு செல்லப் போறேன்,
436
00:34:02,291 --> 00:34:05,794
நீ ஓடி போய் எதாவது முட்டாள்தனமா
செய்யாம இருக்க.
437
00:34:05,878 --> 00:34:09,089
உனக்குள் இருக்கும் அந்த
பயமெல்லாம் போனபின்,
438
00:34:09,173 --> 00:34:11,925
நீ உணருவேன்னு நினைக்கிறேன்
439
00:34:12,009 --> 00:34:16,263
உன்னால் செய்ய முடியும் மட்டுமில்ல,
உனக்கு செய்ய விருப்பம் கூடன்னு.
440
00:34:17,556 --> 00:34:21,310
அதுவரைக்கும், பால்,
441
00:34:22,561 --> 00:34:24,605
கேட்டை கடிக்காதே.
442
00:35:22,120 --> 00:35:23,914
இல்ல, இல்ல, இல்ல!
443
00:35:25,874 --> 00:35:27,876
- இங்கு என்ன நடக்கிறது?
- இங்கே வா!
444
00:35:33,757 --> 00:35:36,176
தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்.
445
00:35:42,140 --> 00:35:44,226
அவன் க்ளைனர் சொன்னத கேட்க மாட்டேன்னான்.
446
00:35:44,226 --> 00:35:47,187
உனக்கும் உன் குடும்பத்துக்கும் இதான் ஆகும்
447
00:35:47,271 --> 00:35:48,939
நீ சொன்னதை கேட்காட்டா.
448
00:35:48,939 --> 00:35:50,566
இல்ல, இல்ல, இல்ல!
449
00:35:50,566 --> 00:35:51,942
இல்ல, இல்ல.
450
00:35:51,942 --> 00:35:53,610
இல்ல!
451
00:35:56,113 --> 00:35:57,698
உன் கண் முன் ஒரு ஆளை
452
00:35:59,199 --> 00:36:01,952
ஆணி அறைந்து, அவன் விரைகளை வெட்டினால்,
453
00:36:03,036 --> 00:36:04,705
நீ சொல்படி நடப்பாய்.
454
00:36:06,164 --> 00:36:09,418
பால் அவங்க சொன்னபடி கேட்டான்,
அப்படியும் அவனை கொன்னாங்க.
455
00:36:12,254 --> 00:36:14,673
இவங்க அடுத்து அப்படி ஆக விட மாட்டேன்.
456
00:36:15,215 --> 00:36:17,050
அதை நடக்க விட மாட்டேன்.
457
00:36:19,636 --> 00:36:21,680
நாம் போகலாம்.
458
00:36:21,680 --> 00:36:24,474
சரி, வாங்க. வாங்க பெண்களா.
459
00:36:29,021 --> 00:36:31,148
- என்ன ஆச்சு?
- எங்கள கண்டு பிடிச்சாங்க.
460
00:36:31,148 --> 00:36:33,525
- எப்படி?
- தெரியல. நான் பார்த்து கொண்டேன்.
461
00:36:33,609 --> 00:36:35,694
இனி நாம் வாய்ப்பு கொடுக்க கூடாது.
462
00:36:35,694 --> 00:36:38,989
அடுத்து செய்வத முடிவு செய்யற வரை
நான் உங்க கூட இருக்கேன்.
463
00:36:50,417 --> 00:36:53,170
ஜாப்லிங்ஸ் கராஜ்
க்ரேயின் க்ளைனர் ஃபைல்
464
00:36:53,170 --> 00:36:56,006
{\an8}ஆபரேஷன் ஈ ஊனம் ப்ளரிபஸ்
465
00:36:56,798 --> 00:36:59,843
பஹாரி, சோஹோ க்ராண்டிலிருந்து
ஏர்போர்ட் போக நீ வரணும்...
466
00:37:00,761 --> 00:37:04,389
சரி, இந்த சவாரிய இறக்கிட்டு வறேன்.
467
00:37:04,932 --> 00:37:07,851
இந்த அரக்கன நீ பார்க்கணும்.
பின் சீட் முழுக்க ஆக்ரமிக்கிறான்.
468
00:37:11,104 --> 00:37:12,814
நீ ஏர்போர்ட் சவாரி போக முடியாது.
469
00:37:13,315 --> 00:37:17,527
சில நிமிடங்கள் காத்திருந்து, பின் அரக்கனை
நீ அப்டவுன் அழைச்சிட்டு போகணும்.
470
00:37:18,862 --> 00:37:19,821
சரி, சார்.
471
00:37:20,906 --> 00:37:23,200
- முன்னாடி, இடதுபக்கம்.
- சரி.
472
00:37:33,835 --> 00:37:36,004
- உங்களுக்கு உதவலாமா?
- எனக்கு சூட் வேணும்.
473
00:37:36,088 --> 00:37:38,256
அவ்வளவு துணி இருக்கான்னு தெரியல.
474
00:37:38,340 --> 00:37:40,968
எனக்கு தமாஷ்க்கு நேரம் இல்ல,
இப்பவே ஒண்ணு வேணும்.
475
00:37:40,968 --> 00:37:45,180
ஜயண்ட்ஸ் ஃபுட்பால் வீரர்,
தனக்குன்னு செய்ததை எடுத்து போகல.
476
00:37:45,180 --> 00:37:47,349
பாக்கெட் ஸ்குவேர் வேணுமா?
477
00:37:48,934 --> 00:37:49,935
சரி.
478
00:38:09,746 --> 00:38:11,832
ஆம், நமக்கு ஒரு பிரச்சினை.
479
00:38:37,649 --> 00:38:38,859
உங்களுக்கு உதவலாமா?
480
00:38:38,859 --> 00:38:41,445
என் வாடிக்கையாளர் காஸ்டியோவை பாக்கணும்.
481
00:38:41,445 --> 00:38:43,530
உங்க பாதுகாவலில் இருக்காராமே.
482
00:38:43,530 --> 00:38:45,907
என்ன நடக்குது அவரோட?
483
00:38:45,991 --> 00:38:48,869
ஆபத்தில் இருப்பதா சொல்லி
தன்னை உள்ளே வைக்க சொன்னார்,
484
00:38:48,869 --> 00:38:50,954
இப்போ ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறார்.
485
00:38:51,038 --> 00:38:55,584
அவரோட பேசிய பின் நிச்சயமா
உங்க கிட்ட சொல்வேன், சார்ஜென்ட் டியாஸ்.
486
00:38:55,584 --> 00:38:56,710
வாக்கு தர்றேன்.
487
00:38:58,837 --> 00:39:00,422
சரி. என் பின்னால வாங்க.
488
00:39:02,382 --> 00:39:03,800
இந்த வழி.
489
00:39:10,891 --> 00:39:14,603
ரீச்சர் இருந்த பகுதியில்,
அதே விவகாரம் பலரிடம் இருந்தது.
490
00:39:14,978 --> 00:39:18,398
- உங்க கூட்டாளி இறந்ததுக்கு வருந்தறேன்.
- நன்றி.
491
00:39:18,482 --> 00:39:21,276
உங்க அண்ணன் மறைவுக்கு வருந்தறேன்.
492
00:39:22,736 --> 00:39:25,697
உங்களுக்கு ஜோவை எப்படி தெரியும்?
493
00:39:28,158 --> 00:39:30,786
நாங்க சில வருஷமா சேர்ந்து வேலை செஞ்சோம்.
494
00:39:31,536 --> 00:39:34,873
அவர் புத்திசாலி. தனக்கு எது
தெரியாதுனு தெரிஞ்சிருந்தது
495
00:39:34,873 --> 00:39:36,583
அவரை அதிபுத்திசாலியாக்கியது.
496
00:39:37,751 --> 00:39:41,630
அவருக்கு என் உதவி அப்பப்ப தேவைப்பட்டது.
497
00:39:41,630 --> 00:39:44,883
சர்வதேச மற்றும் உள்நாட்டு
பணம் சார்ந்த கொள்கை.
498
00:39:44,883 --> 00:39:50,555
ஜோ என்னையும் ப்ரையன்டையும் வேற ஒரு
சிறந்த விஷயத்துக்காக தொடர்பு கொண்டார்.
499
00:39:51,932 --> 00:39:54,267
யு எஸ்ஸில நாங்க ரெண்டு பேர்தான்
500
00:39:54,351 --> 00:39:57,604
எம்யுஸி கோட்பாடின் விளைவுகள் பற்றி
அறிந்த நிபுணர்கள்.
501
00:39:57,604 --> 00:40:01,817
உலக அளவுல கண்டுபிடிக்க முடியாத
கள்ள நோட்டு அடிக்கறது.
502
00:40:01,817 --> 00:40:05,695
- அது ஒரு பெரிய பிரச்சினையா?
- நீங்க நினைக்கறத விட பெரிய பிரச்சினை.
503
00:40:05,779 --> 00:40:10,659
இப்ப புழக்கத்துல இருக்கற நோட்டுக்கள 80%
$100 நோட்டுன்னு தெரியுமா?
504
00:40:10,659 --> 00:40:14,538
உங்களை பத்தி தெரியாது ஆனா நான்
தினம் பார்க்கறது
505
00:40:14,538 --> 00:40:16,081
$100 நோட்டுக்கள் இல்ல.
506
00:40:16,081 --> 00:40:20,627
- அப்ப அந்த ரொக்கம் எங்க?
- வெளி நாடுகள்ல, சட்டவிரோத பொருளாதாரமா,
507
00:40:20,627 --> 00:40:23,505
போதை பொருள், ஆயுதம், மனித கடத்தல்.
508
00:40:23,505 --> 00:40:26,007
க்ரெடிட் கார்ட் உபயோகிக்க
முடியாத விஷயங்கள்.
509
00:40:26,091 --> 00:40:28,593
அதுக்கெல்லாம் ஒரே தேர்வுதான்.
510
00:40:28,677 --> 00:40:30,345
அமெரிக்க $100 நோட்டு.
511
00:40:31,179 --> 00:40:33,598
உலகத்துலேயே நிலையான கரன்ஸி அதுதான்.
512
00:40:33,682 --> 00:40:36,226
அது மத்ததுக்கு எதிரா
பாதுகாப்புக்கு பயனாகுது.
513
00:40:36,226 --> 00:40:39,146
யாருக்கு போலி உகான்டன் ஷில்லிங் வேணும்.
514
00:40:39,146 --> 00:40:42,274
யுஎஸ் நூறுதான் கள்ள நோட்
அடிப்பவருக்கு புனித கோப்பை.
515
00:40:42,274 --> 00:40:45,819
ஒரு போலி நோட் நல்லா இருந்தா
அதுக்கு பெயர் சூப்பர் பில்.
516
00:40:45,819 --> 00:40:49,906
வட கொரிய அரசாங்கம் அதை உருவாக்க
ஒரு தனி துறை வைத்திருக்கு.
517
00:40:49,990 --> 00:40:53,451
அது அவ்வளவு நிலையானதுன்னா,
பிரதி செய்வது கடினமா இருக்கணுமே.
518
00:40:53,535 --> 00:40:56,705
ஆம். பாதுகாப்பு அம்சங்கள் இருக்கு.
519
00:40:56,705 --> 00:41:00,167
ஸ்ட்ரிப்ஸ், ஹாலோக்ராம்கள்,
குறிபிட்ட சாயங்கள்.
520
00:41:01,084 --> 00:41:05,046
ஆனா அதெல்லாம் உறுதி மற்றும்
திறமை இருப்பவரால்
521
00:41:05,130 --> 00:41:07,382
பிரதி செய்யமுடியும்.
522
00:41:07,382 --> 00:41:08,800
முக்கியமானது காகிதம்.
523
00:41:09,843 --> 00:41:14,014
ஜோ அந்த காகிதம் கிடைக்க
முடியாதபடி செய்தார்.
524
00:41:14,014 --> 00:41:16,850
அந்த காகிதத்தை யுஎஸ் மிண்ட்க்கு தயாரிக்க
525
00:41:16,850 --> 00:41:21,021
ஒரு நிறுவனத்துக்கு தான்
சட்டரீதியா அதிகாரம் உண்டு என்று செய்தார்.
526
00:41:21,021 --> 00:41:24,357
அதன் இடம் ஃபோர்ட் நாக்ஸை
விட ரகசியமானது.
527
00:41:24,441 --> 00:41:29,362
இருப்பினும், ஜோ சூப்பர் பில் எப்படியோ
தயாரிக்க படுகிறது என்று கண்டுபிடித்தார்.
528
00:41:29,446 --> 00:41:32,490
அது எங்கோ ஜார்ஜியாவில்
நடக்கிறது என்று நினைத்தார்.
529
00:41:33,408 --> 00:41:38,288
- ஜார்ஜியாவில் செய்யப்பட்டதா?
- கோக்க கோலா, மற்றும் வேர்கடலை மாதிரி.
530
00:41:41,958 --> 00:41:43,835
என்ன?
531
00:41:43,919 --> 00:41:47,797
நானும் என் தோழர்களும்
மாத்தி புரிந்து கொண்டோம்.
532
00:41:48,548 --> 00:41:52,093
வெனசுயேலாவில் பணம் தயாரிச்சு,
யுஎஸ்க்கு அனுப்பல.
533
00:41:52,177 --> 00:41:55,597
யுஎஸில் பணம் தயாரிச்சு,
வெனசுயேலாவிற்கு அனுப்பறாங்க.
534
00:41:56,973 --> 00:41:58,558
நான் போகணும்.
535
00:41:59,643 --> 00:42:01,937
வெனசுயேலான்னு எனக்கு தெரியாது.
536
00:42:01,937 --> 00:42:06,441
எங்கிருந்து காகிதம் கிடைக்குதுன்னு
கண்டுபிடிங்க, அதை நிறுத்தலாம்.
537
00:42:06,441 --> 00:42:09,694
நீங்க போலீஸ் காவலில் இருக்கணும்.
538
00:42:09,778 --> 00:42:13,073
- அது உங்களுக்கு பாதுகாப்பு.
- புரிகிறது.
539
00:42:13,073 --> 00:42:16,284
இதை செய்பவரை எப்படி அழிக்கப் போறீங்க?
540
00:42:20,038 --> 00:42:21,164
வலிக்க வலிக்க.
541
00:42:24,876 --> 00:42:27,128
இராணுவத்தில் எந்த கிளையில் இருந்த?
542
00:42:28,421 --> 00:42:30,507
உன் ஷூ லாட்டர் லேஸினால் கட்டியிருக்கு.
543
00:42:30,507 --> 00:42:35,220
பேண்டில் இராணுவ மடிப்பு. சட்டை விளிம்பு
சரியா உன் மணிக்கட்டு நடுவில்.
544
00:42:35,220 --> 00:42:37,097
இராணுவம். முதல் லூடனன்ட்.
545
00:42:37,097 --> 00:42:41,101
மேஜர் ஜாக் ரீச்சர். ஒன்-டென்த் ஸ்பெஷல்
இன்வெஸ்டிகேஷன், ஓய்வு பெற்றவர்.
546
00:42:41,101 --> 00:42:43,561
- சந்திததில் சந்தோஷம், சார்.
- உன் உதவி தேவை.
547
00:42:44,813 --> 00:42:47,899
நான் வழக்கறிஞர் இல்லை,
சரியானதை செய்ய விரும்புபவன்.
548
00:42:47,983 --> 00:42:51,611
இரண்டு ஃபெடரல் ஏஜென்ட்,
நிறைய போலீஸ், பொதுமக்கள் இறந்தனர்.
549
00:42:51,695 --> 00:42:53,530
தனியா இந்த வழக்கை கையாள்கிறேன்.
550
00:42:53,530 --> 00:42:56,992
என் அண்ணன் ஜோ ரீச்சர்
சீக்ரெட் சர்வீசில் வேலை செய்தான்.
551
00:42:56,992 --> 00:42:59,286
நீ என் பதிவுகளையும் பார்க்கலாம்.
552
00:42:59,286 --> 00:43:02,372
நான் நேரம் வீணடிப்பவனோ,
கதை கட்டுபவனோ இல்லை.
553
00:43:02,372 --> 00:43:04,708
அந்த பெண் ஆபத்தில் இருக்கார்.
554
00:43:04,833 --> 00:43:09,713
என்னிடமிருந்து ஃபோன் வரும் வரை
அவரை நீ பாதுகாக்கணும்.
555
00:43:09,713 --> 00:43:12,382
ரகசியமா, மறைவா இதை செய்யணும்.
556
00:43:12,382 --> 00:43:14,467
உன்னை நம்பலாமா டியாஸ்?
557
00:43:16,094 --> 00:43:17,178
ஆம், சார்.
558
00:47:27,887 --> 00:47:29,889
வசனங்கள் மொழிபெயர்ப்பு
சோபனா சுந்தர்
559
00:47:29,973 --> 00:47:31,975
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்