1
00:00:05,464 --> 00:00:07,717
எஃப்ஏஏ இன்னும் தகவல் சேகரிக்கிறது,
2
00:00:07,717 --> 00:00:11,929
ஆனா இப்போ உள்ள தடயம் எல்லாம் இயந்திர
செயலிழப்பு என்று சொல்கிறது.
3
00:00:11,929 --> 00:00:14,682
தென் கிழக்கு கடற்கரையோரம்
நடந்த அதிகபட்ச காவல்படை
4
00:00:14,682 --> 00:00:18,728
ரோந்துக்கள் வாஷிங்டனின் சமீபத்திய
பட்ஜெட் குறைப்பால் முடிவுக்கு வரும்.
5
00:00:18,728 --> 00:00:23,649
இதுவரை பல நூறு வெற்றிகரமான
கடத்தல் பொருள் தேடல்-கைபற்றபட்டுள்ளதாக
6
00:00:23,733 --> 00:00:25,943
சொல்லப்படுகிறது...
7
00:00:28,946 --> 00:00:32,700
அவளை அப்படியே நாம் விட்டிருக்க கூடாது.
அங்கேயே செத்து கிடக்க.
8
00:00:34,869 --> 00:00:37,788
- நாம் 9-1-1 கூப்பிட்டோம்.
- இருந்தும்...
9
00:00:37,872 --> 00:00:39,999
நம்மால் அங்கு இருக்க முடியாது.
10
00:00:39,999 --> 00:00:44,628
மார்க்ரேவ் பிடில ஊழல், யாருக்கு தெரியும்
அட்லான்டா, ஜார்ஜியா மாநில போலீஸும்
11
00:00:44,712 --> 00:00:46,672
க்ளைனர் கைல இருக்கோ என்னவோ?
12
00:00:46,756 --> 00:00:48,966
மாலி பெத் மரணம் வீணாகாம இருக்க,
13
00:00:48,966 --> 00:00:50,509
அவளை கொன்றவரை பிடிக்கணும்
14
00:00:50,593 --> 00:00:52,720
நாம் சுடபட்டாலோ இல்லை சிறையில் அவள்
15
00:00:52,720 --> 00:00:55,598
மரணத்துக்கு காரணம்னு
மாட்டினாலோ, அது நடக்காது.
16
00:00:59,393 --> 00:01:00,686
நிறுத்து.
17
00:01:08,611 --> 00:01:10,488
நாம் என்ன செய்கிறோம்?
18
00:01:10,488 --> 00:01:12,615
நீண்ட கதை, இதோ வரேன்.
19
00:01:17,495 --> 00:01:20,414
பரவாயில்ல. என்ன பண்ணறான் உன்னை?
20
00:01:23,876 --> 00:01:25,211
காலர் கழுத்தை நெரிக்குது.
21
00:01:27,254 --> 00:01:28,631
பொறுத்தது போதும்.
22
00:01:30,007 --> 00:01:31,467
நீ என்ன செய்யற?
23
00:01:31,467 --> 00:01:34,595
நாய் யாருக்கும் எதுவும் செய்யல.
24
00:01:34,595 --> 00:01:38,015
- இத அனுபவிக்க கூடாது.
- என் இடத்துக்குள்ள வராதனேன்!
25
00:01:40,893 --> 00:01:41,727
நிஜமா?
26
00:01:47,107 --> 00:01:48,692
உனக்கு பிடிக்குதா?
27
00:01:51,570 --> 00:01:53,489
- போலாம், வா.
- வா.
28
00:02:05,167 --> 00:02:07,711
சரி, நாம் இப்போ என்ன செய்யப் போறோம்?
29
00:02:09,129 --> 00:02:12,800
நாயை கொல்லாத காப்பகத்தில் விட்டு,
என்னை ஹப்பிள் வீட்டில் விடு.
30
00:02:12,800 --> 00:02:13,801
ஏன்?
31
00:02:14,844 --> 00:02:18,514
கடைசியா கொடுத்த கார் முழுக்க
புல்லட் துளைகள். புதுசு தேவை.
32
00:02:20,558 --> 00:02:23,644
சரி, உன்னை ஸ்டேஷன்
கார் நிறுத்தத்தில் சந்திப்போம்.
33
00:02:27,690 --> 00:02:29,650
ஹே, நீ நல்லா இருக்கியா?
34
00:02:31,569 --> 00:02:33,696
அவள இதில் சம்பந்த படுதியிருக்க கூடாது.
35
00:03:09,940 --> 00:03:11,108
இது போதும்.
36
00:03:23,370 --> 00:03:28,334
ரீச்சர்
37
00:04:12,169 --> 00:04:16,674
ஏன் உங்க உடமையாளர் உனக்கும் உன்
நண்பர்களுக்கும் இவ்வளவு தீனி வாங்கறார்?
38
00:04:23,847 --> 00:04:25,474
நீ உதவி செய்யல.
39
00:05:04,304 --> 00:05:07,349
{\an8}பரத்தை
40
00:05:14,356 --> 00:05:15,691
சே.
41
00:05:18,444 --> 00:05:23,741
ஆக, நிறைய எம்-80,
செர்ரி பாம், ஆஷ் கேன் அடைக்கிறேன்.
42
00:05:23,741 --> 00:05:25,743
- பாட்டில் ராக்கெட்.
- பாட்டில் ராக்கெட்.
43
00:05:25,743 --> 00:05:28,579
டாசன் பத்த வைக்கிறான், நாங்க ஓடறோம்.
44
00:05:28,579 --> 00:05:30,497
தபால் பெட்டி வெடிக்கிறது,
45
00:05:30,581 --> 00:05:33,250
எங்க பார் எரியற பேப்பர்,
மற்றும் தகரம்.
46
00:05:33,250 --> 00:05:35,627
ஆறு மாதம் பின்,
நாங்க காஸ் ன் சச்ல இருக்கோம்
47
00:05:35,711 --> 00:05:38,881
ஸ்லாட்டரி கைதாகிறான் கார் நிறுத்ததில்.
48
00:05:38,881 --> 00:05:42,009
ஜூரி வேலைக்கு வரலன்னு
ஜட்ஜ் கிட்டேந்து வாரண்ட்.
49
00:05:42,009 --> 00:05:45,345
அந்த தபால் பெட்டில ஜூரி அழைப்பு இருந்தது.
50
00:05:50,559 --> 00:05:53,645
ஆங்கில இலக்கியத்தில் பெயில்
செய்ததற்கு அதான் தண்டனை.
51
00:06:02,738 --> 00:06:05,032
பார், போர் குற்றவாளி.
52
00:06:07,451 --> 00:06:09,495
உனக்கு பசின்னா, உணவு வாங்கி தரேன்,
53
00:06:09,495 --> 00:06:11,538
வீடில்லாதவனுக்கு உதவியா இருக்கும்.
54
00:06:12,748 --> 00:06:15,375
இந்த ஆளை பத்திதான் உங்ககிட்ட சொன்னேன்.
55
00:06:16,168 --> 00:06:19,588
உனக்கும் என் நண்பன் எம்மிட்க்கும்,
பொதுவா ஒண்ணு இருக்கு.
56
00:06:19,588 --> 00:06:21,340
இருவரும் ஃபுட்பால் ஆடினீங்க.
57
00:06:22,174 --> 00:06:26,386
எம்மிட் ஜார்ஜியா ஸ்டேடின் ஸ்டார்டிங்
டைட் எண்டாக மூணு வருடம் இருந்தான்.
58
00:06:26,470 --> 00:06:30,808
உன் பதிவுபடி நீ ஆர்மிக்கு ஒரு ஆட்டம் ஆடின.
59
00:06:32,518 --> 00:06:35,145
என்னாச்சு? முடியலையா?
60
00:06:35,229 --> 00:06:37,481
- வெளில அனுப்பிட்டாங்க.
- எதுக்காக?
61
00:06:37,481 --> 00:06:39,274
வன்முறை ஜாஸ்தின்னு.
62
00:06:46,406 --> 00:06:49,868
- எங்க மதிய உணவுக்கு இடையூறா இருக்க.
- நான் ஒண்ணு கேட்கறேன்.
63
00:06:50,619 --> 00:06:52,287
என்ன மாதிரி ஆள் நீ?
64
00:06:53,872 --> 00:06:57,084
முட்டாளா? கசந்து போனவனா?
65
00:06:58,502 --> 00:07:03,799
இல்ல அப்பா பணத்துக்கு பின் ஒளிஞ்சுக்கிற
கெட்டு போன செல்லப் பையனா?
66
00:07:08,053 --> 00:07:09,972
இந்த கேள்விக்கு பதில் வேணும்.
67
00:07:10,889 --> 00:07:15,269
எந்த மாதிரி ஆள் தனக்கு பாதி அளவு
இருக்கிற பெண்ணை மிரட்டுவான்.
68
00:07:15,978 --> 00:07:20,232
அதில் அந்த பெண் மிரட்டலுக்கு அப்பாற்பட்டவ.
69
00:07:25,654 --> 00:07:27,781
நீ என்ன மாதிரியானவன்னு எனக்கு தெரியும்.
70
00:07:29,825 --> 00:07:31,827
உனக்கு விஷயம் தெரியும்.
71
00:07:33,162 --> 00:07:36,540
உன் பின் வருவேன்னு உனக்கு
தெரியும், நீ ராஸ்கோவ தாக்கினதும்.
72
00:07:38,250 --> 00:07:41,378
உன் ட்ரக்கை வெளியே பார்ப்பேன்னு தெரியும்.
73
00:07:41,378 --> 00:07:45,507
கெக் தவிர வேற எதுவும் ஏத்தபடாத ட்ரக்.
74
00:07:46,884 --> 00:07:49,636
நான் இங்க வந்து பிரச்சினை
செய்வேன்னு தெரியும்
75
00:07:49,720 --> 00:07:52,514
அது என்னை அனேகமா தகறாரில் மாட்டும்.
76
00:07:52,598 --> 00:07:55,017
ஆனா உனக்கு என்ன தெரியாது தெரியுமா?
77
00:07:55,642 --> 00:07:57,477
என்ன?
78
00:07:57,561 --> 00:08:00,480
நான் உன்னை அடிக்கையில் எப்படியிருக்கும்னு.
79
00:08:00,564 --> 00:08:04,610
தெரிஞ்சிருந்தா அந்த பெயிண்ட்
கான்னை நீ எடுத்திருக்க மாட்டே.
80
00:08:06,486 --> 00:08:07,654
சரி.
81
00:08:09,239 --> 00:08:12,034
நான் உனக்கு ராஸ்கோ கான்க்லின்
பத்தி சொல்லறேன்.
82
00:08:14,661 --> 00:08:16,496
அந்த சிறுக்கி...
83
00:08:35,724 --> 00:08:37,851
- கீழ போடு!
- உன்னை பிடிக்காது டாசன்,
84
00:08:37,935 --> 00:08:41,188
- அத நிரூபிக்க வைக்காத.
- கத்திய கீழ போடு இல்ல சுடுவேன், கேஜே.
85
00:08:42,105 --> 00:08:43,523
மகனே, கீழ போடு.
86
00:08:56,411 --> 00:08:59,122
- இது முடியல.
- எப்போ உனக்கு ஆடணுமோ.
87
00:08:59,206 --> 00:09:03,377
இந்த ஆள் இங்க வந்ததிலிருந்து,
ஒரே வன்முறைதான்.
88
00:09:03,377 --> 00:09:05,087
இப்போ என் பையன தாக்கினானா?
89
00:09:05,087 --> 00:09:09,633
- அவ்வளவுதான், இவனை இங்கேந்து வெளியனுப்பு.
- எனக்கு தெரிஞ்சு, நீ என் பாஸ் இல்ல.
90
00:09:11,051 --> 00:09:15,097
கேப்டன் ஃபின்லி, நீங்க நகரத்து ஆள்,
91
00:09:15,097 --> 00:09:17,808
அதனால இத நீங்க கேட்டிருக்க மாட்டீங்க,
92
00:09:19,017 --> 00:09:21,853
ஆனா தொட்டி அடியில
தண்ணிக்கு தோண்டினா,
93
00:09:21,937 --> 00:09:23,605
குடிக்க ஒண்ணும் கிடைக்காது.
94
00:09:23,689 --> 00:09:27,693
அதனால யாருக்கும் அடி படறதுக்கு
முன் இத நிறுத்துங்க.
95
00:09:29,111 --> 00:09:31,029
நான் எல்லாத்தையும் பார்த்தேன்.
96
00:09:31,488 --> 00:09:33,699
அவங்க தங்க வேலைய கவனித்து கொண்டிருந்தாங்க,
97
00:09:33,699 --> 00:09:36,743
இந்த ஆளு உள்ள வந்து இடத்தை நாசம் செய்தான்.
98
00:09:36,827 --> 00:09:40,330
நன்றி எர்ல், மார்க்ரேவின் நல்ல
குடிமகனா இருக்கிறதுக்கு.
99
00:09:41,665 --> 00:09:42,916
டிடெக்டிவ்?
100
00:09:44,751 --> 00:09:46,628
ராஸ்கோ, ரீச்சரை வெளியே கூட்டிப் போ.
101
00:09:49,506 --> 00:09:51,008
சீக்கிரம் பார்ப்போம் ஜூனியர்.
102
00:10:12,904 --> 00:10:16,575
மாலி பெத் ஒரு ரீச்சரை
நேசித்ததால் இறந்தாள்.
103
00:10:21,496 --> 00:10:22,789
ஆமாம்.
104
00:10:26,626 --> 00:10:27,878
இது டீல்.
105
00:10:29,463 --> 00:10:31,506
சீஃப் டீல்.
106
00:10:31,590 --> 00:10:32,549
ஆம்.
107
00:10:35,093 --> 00:10:36,762
அது எனக்கு தெரியாது.
108
00:10:37,804 --> 00:10:40,307
அது என் கவனக்குறைவா இருக்கணும்.
109
00:10:42,934 --> 00:10:44,227
என்ன?
110
00:10:44,311 --> 00:10:47,397
இல்ல அந்த ரிபோர்ட் வேறு
எதோடவோ மாறியிருக்கணும்.
111
00:10:47,481 --> 00:10:49,983
- நாசமா போறவனே!
- அமைதி. என்ன ஆகிறது?
112
00:10:50,067 --> 00:10:51,860
- டீல் வேலை நீக்கினார்.
- எதுக்கு?
113
00:10:51,860 --> 00:10:53,945
ஜோ கார் பத்தி அறிக்கை வந்த போது
114
00:10:54,029 --> 00:10:57,157
எண்கள் குற்றவாளி காரின்
எண்களோடு பொருந்தியதா சொன்னேன்.
115
00:10:57,157 --> 00:11:01,036
டீல் அந்த ரிபோர்டை எடுத்து அதுல நம்பரே
இல்லன்னு பார்த்தார்.
116
00:11:01,036 --> 00:11:04,373
நாம ஒரு போலீஸ் தலைவரோட கொலையை
விசாரிக்கறோம் அதுனால
117
00:11:04,373 --> 00:11:07,709
மோசமா வேலை செய்ய இடம் இல்லன்னு
சொல்லி என்னை வெளியேத்தினார்.
118
00:11:07,793 --> 00:11:10,003
நீங்கள் அலுவலகத்தில் ரொம்ப இருக்கலை.
119
00:11:10,087 --> 00:11:12,798
அவர் ஃபைல்களில் உங்க வேலைய
சரி பார்த்திருப்பார்.
120
00:11:12,798 --> 00:11:15,300
- அவருக்கு சந்தேகம்.
- நான் அவரிடம் பேசறேன்.
121
00:11:15,384 --> 00:11:18,887
- என் துப்பாகிய ஒப்படைக்க மாட்டேன்.
- நான் அதை வேண்ட மாட்டேன்,
122
00:11:18,887 --> 00:11:22,265
- அவர் கிட்ட பேச விடு, சரியா?
- இது பேத்தல்.
123
00:11:22,349 --> 00:11:24,851
அவன் என்ன ஆவான்?
திரும்ப ஜெயிலுக்கு போவானா?
124
00:11:24,935 --> 00:11:26,520
க்ளைனர் புகார் செய்யலை.
125
00:11:26,520 --> 00:11:28,438
ஏன்னா கோர்ட்டுக்கு போக இஷ்டமில்லை.
126
00:11:28,522 --> 00:11:31,983
அது எனக்கு பேப்பர்களையும்
நடத்தை பத்தியும் கேக்க ஏதுவாக்கும்.
127
00:11:32,067 --> 00:11:35,195
வேலையாட்கள் பத்தி,
க்ளைனர் இண்டஸ்ட்ரீஸ் பதிவுகள்,
128
00:11:35,195 --> 00:11:36,363
அது கூடாது.
129
00:11:36,363 --> 00:11:39,074
இப்ப நாம என்ன செய்யலாம்?
நான் நிறுத்த போறதில்ல.
130
00:11:39,074 --> 00:11:40,867
ஜோவோட பட்டியலுக்கு திரும்புவோம்.
131
00:11:40,992 --> 00:11:43,412
அது அவனோட திட்டம்,
நம்மோடதாவும் இருக்கணும்.
132
00:11:43,412 --> 00:11:45,789
பேராசிரியர்கள் வெளிநாட்டுல இருக்காங்க
133
00:11:45,789 --> 00:11:48,375
நீக்லி மெம்ஃபிஸ் கோணத்தை பார்க்கறா.
134
00:11:48,375 --> 00:11:52,003
- கராஜ்ல ஒண்ணும் இல்ல.
- அப்போ க்ரே ஃபைல்கள் தான் முக்கியம்.
135
00:11:52,087 --> 00:11:54,131
அவர் எதையும் விட்டு செல்லல.
136
00:11:56,049 --> 00:12:00,887
அவர் விட்டு போனார். ஃபைல்கள் இல்ல.
ஆனா டெஸெர்ட் ஈகிளை விட்டுச் சென்றாரே.
137
00:12:00,971 --> 00:12:04,141
- சாகறதற்கு ஒரு வருஷம் முன்.
- சரியா.
138
00:12:04,141 --> 00:12:06,643
தற்கொலை பத்தி யோசிக்கறவங்க அவங்களோட
முக்கியமான உடைமைகளை அப்ப குடுப்பாங்க,
139
00:12:06,643 --> 00:12:08,854
ஒரு வருஷத்துக்கு முன்னாடி இல்ல.
140
00:12:13,108 --> 00:12:15,527
அது வந்த பெட்டியை பாக்கணும்.
141
00:12:15,527 --> 00:12:18,738
ஜாக்கிரதையா கையாளு.
எனக்கு அது மதிப்பிற்குறியது.
142
00:12:27,122 --> 00:12:28,748
காலி.
143
00:12:54,941 --> 00:12:57,235
- நாசம்.
- மொழியை கவனி.
144
00:13:05,911 --> 00:13:09,873
அவர் இறக்கையில் வீட்டுல எதாவது
பெட்டி இல்ல பெட்டகம் இருந்திச்சா?
145
00:13:09,873 --> 00:13:11,458
இல்ல. ஒண்ணும் இல்ல.
146
00:13:11,458 --> 00:13:14,711
முக்கியமான பொருள் வெக்க வேற
எதாவது இடம்?
147
00:13:14,711 --> 00:13:19,090
க்ரே வீட்டையும் ஸ்டேஷன் தவிர வேற
எங்கேயும் இருந்ததில்லை.
148
00:13:19,174 --> 00:13:20,926
மிக சரின்னு சொல்ல முடியாது.
149
00:13:20,926 --> 00:13:22,928
நாம அலபாமா மோட்டல்ல இருக்கையில்
150
00:13:22,928 --> 00:13:24,721
க்ரே முடியை வாரம் ஒரு முறை
வெட்டிப்பார்னு சொன்ன.
151
00:13:24,721 --> 00:13:25,680
ஆமா.
152
00:13:25,805 --> 00:13:29,184
தலைல முடியே இல்லாதவர் எதுக்கு
வாரம் தோறும் முடி வெட்டணும்?
153
00:13:31,561 --> 00:13:36,441
க்ரே இதை உங்கிட்ட மட்டும்தான்
குடுக்கணும்னார்.
154
00:13:36,525 --> 00:13:41,071
நீ இதை தேடி வந்தா அவர் உன்னை பத்தி
155
00:13:41,071 --> 00:13:45,367
பெருமை படறதா சொல்ல சொன்னார்.
156
00:14:16,856 --> 00:14:18,483
அவர் டெய்ஸி விட்டு போனார்.
157
00:14:23,363 --> 00:14:25,448
கால்நடை ஏலம் ரசீது படி
158
00:14:25,532 --> 00:14:28,577
க்ளைனர் கிட்ட 116 மாடு இருக்கு,
எல்லாம் ஒண்ணா வாங்கினது.
159
00:14:28,577 --> 00:14:30,996
கடவுளே, மறுபடி மாடுகளை பத்தி பேச்சு.
160
00:14:30,996 --> 00:14:34,040
அது விசித்திர எண்.
யார் 116 மாடு வாங்குவாங்க?
161
00:14:34,124 --> 00:14:37,419
- வாங்கினா 20, 50, 100 வாங்குவாங்க.
- நீ என்ன சொல்ற?
162
00:14:37,419 --> 00:14:39,796
தெரியல. சும்மா...
163
00:14:39,796 --> 00:14:42,340
அது... ரொம்ப நிறைய மாட்டு தீவனம்.
164
00:14:43,049 --> 00:14:44,467
ஆமா, அப்படிதான்.
165
00:14:45,051 --> 00:14:46,177
இது சொல்லு.
166
00:14:46,261 --> 00:14:48,930
ஒரு வீட்டு பண்ணை எப்ப
வியாபார பண்ணையா மாறும்?
167
00:14:49,014 --> 00:14:50,515
அது எவ்வளவு பெரிசா ஆகணும்?
168
00:14:50,599 --> 00:14:52,976
- இது ஒரு தடயம் இல்ல.
- எனக்காக சொல்லு.
169
00:14:55,020 --> 00:14:56,062
தெரியல.
170
00:14:56,146 --> 00:14:59,608
என் மாமா 120 மாடு வாங்கின போது
மாவட்ட ஆட்சிக்கிட்ட
171
00:14:59,608 --> 00:15:01,651
பதிவு செய்தார். ஏன்?
172
00:15:01,735 --> 00:15:03,445
க்ளைனர் 116 ரோட நிறுத்தினார்.
173
00:15:03,445 --> 00:15:06,990
மாவட்ட ஆய்வாளர்கள் வரவைக்கற
எண்ணுக்கு முன் நிறுத்தினார்.
174
00:15:06,990 --> 00:15:09,284
- யாரும் வேலையை பார்க்காம.
- என்ன வேலை?
175
00:15:09,284 --> 00:15:13,538
அவர்கிட்ட மாடுகள் இருக்கு,
அவ்ளோ பெரிசு இல்ல. விடு.
176
00:15:13,622 --> 00:15:17,083
- எது பெரிசுன்னு தெரியுமா?
- மாட்டு தீவனம்னு சொன்னா,
177
00:15:17,167 --> 00:15:20,503
உன் விரைகளை நானே வெட்டுவேன்.
178
00:15:20,587 --> 00:15:22,839
தக்காளியும் மேயோனீஸும்.
179
00:15:24,257 --> 00:15:28,261
உங்களுக்கு கொஞ்சம் போஷாக்கு
வேண்டியிருக்கும்னு நினைச்சேன்.
180
00:15:28,345 --> 00:15:30,597
- நன்றி, சார்.
- நன்றி.
181
00:15:31,514 --> 00:15:35,018
உணவு, இல்ல சாலட் எதாவது கிடைக்குமா?
182
00:15:35,018 --> 00:15:38,813
தக்காலி சாலட், மேயோவோட
183
00:15:38,897 --> 00:15:42,317
ரெண்டு ஸ்லைஸ் ரொட்டிக்கு நடுல,
உன் முன் இருக்கு.
184
00:15:43,568 --> 00:15:44,903
நன்றி.
185
00:15:51,242 --> 00:15:54,204
க்ரேயோட வேலை தரம் பத்தி நீ
சொன்னது விளையாட்டு இல்ல.
186
00:15:54,204 --> 00:15:56,081
ரொம்ப கச்சிதம்.
187
00:15:56,081 --> 00:15:58,833
க்ளைனரின் வரி கணக்கை பரிசோதனை செஞ்சார்.
188
00:15:58,917 --> 00:16:01,169
முழு நீள கணக்கு புலனாய்வு.
189
00:16:01,169 --> 00:16:05,048
பணம் வெளிய போச்சு ஆனா அது
வருமானம் வந்ததுக்கு ஒத்து போல.
190
00:16:05,048 --> 00:16:07,676
எப்படி இத்தனை நன்கொடை
வாங்க முடிஞ்சுது
191
00:16:07,676 --> 00:16:11,930
வணிகத்துக்கும் சமுதாய குழுக்களுக்கு
குடுப்பதுலயே குறியா இருக்கும்போது,
192
00:16:11,930 --> 00:16:14,015
- ஒரு சின்ன ஜார்ஜியா ஊர்ல?
- வரல.
193
00:16:14,099 --> 00:16:17,519
சொந்தமா நோட் அடிச்சா
நன்கொடை தேவையில்லை.
194
00:16:17,519 --> 00:16:21,147
அவர் எல்லாரையும் வாங்கிட்டார்.
அது காப்பீடு.
195
00:16:21,815 --> 00:16:25,360
மார்க்ரேவ் ஜனங்க க்ளைனருக்கு
196
00:16:25,360 --> 00:16:28,863
எதிர் கோர்ட்டில் எதுவும் சொல்ல முடியாதபடி
197
00:16:28,947 --> 00:16:32,450
எல்லாரையும் பணம் குடுத்து வாங்கிட்டான்.
198
00:16:32,534 --> 00:16:37,247
க்ளைனர்தான் மார்க்ரேவோட சொந்தகாரன்.
எல்லாரையும் ஆட்டி படைக்கறான்.
199
00:16:37,247 --> 00:16:39,958
- இந்த ஃபைல்கள் போதுமா கேஸ் போட?
- போதாது.
200
00:16:39,958 --> 00:16:42,377
வரி கணக்குகள் ரொம்ப தொலைவுல இருக்கு.
201
00:16:42,961 --> 00:16:45,213
வெறும் எண்கள் நடத்தையை காமிக்குது.
202
00:16:45,213 --> 00:16:48,842
இந்த கேஸ்ல நன்கொடை மூலமா
பணம் உள்ள வருதுனு கணக்கு.
203
00:16:48,842 --> 00:16:52,512
நேரான அத்தாட்சி வேணும் அது
நம்மகிட்ட கிடையாது.
204
00:16:52,512 --> 00:16:55,932
எல்லா இடத்தையும் விட்டு ஏன்
மார்க்ரேவுக்கு வரணும்?
205
00:16:57,058 --> 00:16:59,060
எங்கேயும் சாகற ஊர்கள் இருக்கு.
206
00:17:03,940 --> 00:17:04,983
ஏன்னு சொல்றேன்.
207
00:17:09,738 --> 00:17:11,573
நீ என்ன செய்யற?
208
00:17:12,782 --> 00:17:16,411
வினியோகம் செய்ய மார்க்ரேவ் சரியான இடம்.
209
00:17:16,411 --> 00:17:19,831
பழைய சாலை வழிகள் எல்லாம்
மார்க்ரேவ் வழியா போகுது.
210
00:17:19,831 --> 00:17:23,877
க்ளைனரோட ட்ரக்குகள் ஃபெடரல்
சாலைகளை தவிர்க்க முடியும்,
211
00:17:23,877 --> 00:17:27,464
பெரிய சாலைகள்ல இருக்கற போலீஸை
தவிர்க்க முடியும்.
212
00:17:27,464 --> 00:17:30,842
நல்ல யோசிச்சு கச்சிதமா வேலை
செய்யற நிறுவனம் இது.
213
00:17:30,842 --> 00:17:33,178
சரி. புரியுது.
214
00:17:33,762 --> 00:17:36,306
ஆனா திடீர்னு ஏன் எல்லாத்தையும்
அழிக்க பார்க்கணும்?
215
00:17:36,306 --> 00:17:39,476
ஓரு சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட் அவன்
தொழிலை சோதிக்கறான்,
216
00:17:39,476 --> 00:17:40,935
அந்த அபாயத்தை தவிர்த்தான்.
217
00:17:41,019 --> 00:17:44,481
அப்புறம் போலீஸ் தலைவரை கொன்னுட்டு
இன்னொரு போலீஸையும் கொல்ல
218
00:17:44,481 --> 00:17:47,400
பார்த்துட்டு, ஏஜென்டின் சகோதரனையும்
துரத்தறானா?
219
00:17:47,484 --> 00:17:50,069
அது கொஞ்சம் ஜாஸ்தியா தெரியுது.
220
00:17:54,073 --> 00:17:58,411
அது கோஸ்ட் கார்ட் தடுப்பு.
பல நாளா வெளிவர செய்தி.
221
00:17:58,495 --> 00:18:02,624
கள்ள நோட்டு ஒரு வருஷம் அமெரிக்கா
உள்ள வராம தடையாச்சு.
222
00:18:02,624 --> 00:18:05,460
அதுனால வெளிநாட்டுல நிறைய
தங்கி நின்னுடுச்சு,
223
00:18:05,460 --> 00:18:08,338
அது எல்லாத்தையும் மாட்டிக்கறா
மாதிரி செஞ்சுடுச்சு.
224
00:18:08,338 --> 00:18:10,882
க்ளைனரோட பணம் குறைஞ்சிடுச்சு.
225
00:18:10,882 --> 00:18:14,093
அவங்கிட்ட வாங்கறவங்க,
தர முடியாததை எதிர்பார்க்கிறாங்க
226
00:18:14,177 --> 00:18:16,971
ஏமாற்றத்துக்கு இவங்களிடம் நல்ல
எதிர்வினை இருக்காது.
227
00:18:17,055 --> 00:18:18,598
அது எல்லாத்தையும் என்ன செய்வ?
228
00:18:18,598 --> 00:18:21,518
யாரோ விலை உயர்ந்த ஒரு ஆபத்தான
பொருள் வாங்க போறாங்க.
229
00:18:21,518 --> 00:18:22,560
அணு ஆயுத பெட்டி போல.
230
00:18:22,644 --> 00:18:26,231
{\an8}அது வாங்க பணம் இல்ல, அதுனால
சொந்தமா நோட் அடிச்சாங்க.
231
00:18:26,231 --> 00:18:30,902
{\an8}அமெரிக்க பொருளாதாரத்தையோ, அமெரிக்க
பணத்தால் ஓடும் நாட்டையோ அழிக்க முயலலாம்,
232
00:18:30,902 --> 00:18:33,363
பனாமா மாதிரி, அது வழியா உலக வர்த்தகம்
233
00:18:33,363 --> 00:18:35,698
நிறைய போகுது ஒவ்வொரு வருஷமும்.
234
00:18:35,782 --> 00:18:37,492
ஏன் செய்யறாங்கன்னு கவலை இல்ல.
235
00:18:37,492 --> 00:18:41,204
ஜோவை கொன்னவங்க செத்ததும்
நீ ஏன்னு தெரிஞ்சுக்கலாம்.
236
00:18:41,204 --> 00:18:44,874
க்ரே தற்கொலை செஞ்சுக்கல.
அவரை கொன்னு போட்டாங்க.
237
00:18:50,380 --> 00:18:52,131
அவகிட்ட பேசறேன்.
238
00:19:17,782 --> 00:19:19,659
அதை செய்ய இஷ்டமில்லை.
போகமாட்டேன்.
239
00:19:19,659 --> 00:19:21,661
நீங்க ரெண்டு பேரும் செய்யணும்,
240
00:19:21,661 --> 00:19:25,290
நல்ல உடை அணிஞ்சு அங்க போகணும்.
241
00:19:25,290 --> 00:19:27,792
உங்களுக்கு ஓட்டு கிடையாது,
பேச முடியாது.
242
00:19:28,710 --> 00:19:31,379
அசையாத இல்லன்னா க்ரேஸ் உன்
காதை வெட்டிடுவா.
243
00:19:32,046 --> 00:19:34,340
முடிஞ்சுது, என்ன நினைக்கற?
244
00:19:51,024 --> 00:19:52,650
சார், மேடம்.
245
00:20:00,658 --> 00:20:01,993
ஜோ.
246
00:20:06,205 --> 00:20:10,168
நடந்ததுக்கு வருந்தறேன்.
என் நடத்தைக்கு மன்னிப்பு கேட்கறேன்.
247
00:20:10,168 --> 00:20:13,755
என்னை மன்னிக்க முடியும்னு நம்பறேன்
இல்லன்னாலும் புரியும்.
248
00:20:14,464 --> 00:20:16,090
உன் முறை, ரீச்சர்.
249
00:20:18,343 --> 00:20:19,260
மாட்டேன்.
250
00:20:19,344 --> 00:20:22,847
நாம் வந்ததுலேந்து நீ கர்டிஸோட
மோதிகிட்டு இருக்க.
251
00:20:22,931 --> 00:20:25,183
- மன்னிப்பு கேள்.
- மாட்டேன்.
252
00:20:25,183 --> 00:20:27,185
என் மகனை பார்.
253
00:20:27,602 --> 00:20:30,521
மன்னிப்பு கூடவா கேக்க முடியாது?
254
00:20:39,739 --> 00:20:40,740
மன்னிச்சுடு.
255
00:20:42,700 --> 00:20:46,329
அவனோட இடது பக்க முகம் வலது பக்கம் போல
இல்லாததுக்கு வருந்தறேன்.
256
00:20:59,926 --> 00:21:02,095
பொறுக்கிங்க சவ ஊர்வலத்துல பேசினாங்க.
257
00:21:02,095 --> 00:21:03,012
ராஸ்கோ.
258
00:21:03,096 --> 00:21:06,891
உன் ஊரை காப்பாத்தணும், க்ரே கொலைக்கு
பழி தேடணும்னா, அத இழுத்து பிடி.
259
00:21:06,975 --> 00:21:10,186
கெட்டவங்களுக்கு அவங்களுக்கு
தகுதியானது கிடைக்கணும்.
260
00:21:13,439 --> 00:21:14,399
நீக்லி.
261
00:21:18,069 --> 00:21:18,945
புரிஞ்சுது.
262
00:21:21,489 --> 00:21:22,657
என்ன சொன்னா?
263
00:21:22,824 --> 00:21:26,828
இரவு சாப்பாடு 10 மணிக்கு சாப்பிட நினைச்சு
6 மணிக்கே சாப்டான்னு சொன்னா.
264
00:21:26,828 --> 00:21:28,413
அதுக்கு என்ன அர்த்தம்?
265
00:21:28,413 --> 00:21:31,499
பத்து-ஆறு எம்பி யோட ரகசிய குறிப்பு,
"போலீஸை அனுப்பு."
266
00:21:31,499 --> 00:21:36,254
முக்கியமா எதையோ கண்டு பிடிச்சா,
ஆனா அதை பத்தி ஃபோன்ல பேச விரும்பல.
267
00:21:36,254 --> 00:21:39,340
நான் இப்ப ராணுவத்துல
இல்லன்றதையும் சொல்லி காட்டுறா.
268
00:21:39,424 --> 00:21:41,217
அவளுக்கு கரடியை குத்த பிடிக்கும்.
269
00:21:41,217 --> 00:21:43,845
மெம்ஃபிஸுக்கு ரெண்டு நாள்
காணாம போக முடியாது.
270
00:21:43,845 --> 00:21:47,056
- டீலுக்கு சந்தேகம் வரும்.
- நீ வரக்கூடாது எப்படியும்.
271
00:21:47,140 --> 00:21:49,392
நீக்லீக்கு புது ஆளுங்களை பிடிக்காது.
272
00:21:49,392 --> 00:21:51,602
நீ எப்படி அவளை கண்டுபிடிக்க போற?
273
00:21:51,686 --> 00:21:53,396
பிரச்சினை இல்ல.
274
00:21:55,773 --> 00:21:58,109
சுற்றுலா இடங்களை தவிர்ப்பா.
275
00:21:59,068 --> 00:22:01,487
அது பீல் தெருவாயிருக்க முடியாது.
276
00:22:02,196 --> 00:22:04,365
பல்கலைகழகம் சுத்தியும் இருக்க முடியாது.
277
00:22:04,449 --> 00:22:07,368
மாணவரை காட்டிலும் முதிர்ந்தவர்களை
சுலபமா கண்டுக்கலாம்.
278
00:22:08,578 --> 00:22:11,372
நீக்லி ஏழை குடும்பம்,
நிறைய செலவு செய்ய மாட்டா.
279
00:22:11,456 --> 00:22:14,125
அவ தங்கற இடம் நவீன ஹோட்டலா இருக்காது.
280
00:22:14,625 --> 00:22:16,878
சாதாரணமா இருக்கற ஹோட்டல்ல இருப்பா.
281
00:22:16,878 --> 00:22:20,631
பயண வசதிகள் இருக்கற, நடு ஊரில் ஒரு இடம்.
282
00:22:25,887 --> 00:22:28,264
அருகில் மலிவா உணவு கிடைகற இடம்
283
00:22:28,264 --> 00:22:30,224
செயின் உணவகமா இருக்க கூடாது.
284
00:22:44,280 --> 00:22:45,740
நன்றி.
285
00:22:47,033 --> 00:22:49,035
எப்படி போகுது, தடியா?
286
00:22:49,744 --> 00:22:50,912
நீக்லி?
287
00:22:51,537 --> 00:22:53,039
கண்டு பிடிப்பேன்னு தெரியும்.
288
00:22:53,873 --> 00:22:56,793
சும்மா. நான்தான் உன்னை கண்டு பிடிச்சேன்.
289
00:22:56,793 --> 00:22:59,212
பத்து வருடம்
சேர்ந்து வேலை செஞ்சு,
290
00:22:59,212 --> 00:23:01,214
நீ என்ன யோசிப்பன்னு தெரியும்.
291
00:23:01,214 --> 00:23:03,841
நடு ஊர்க்கு வந்து சுற்றுலா
ஆட்களை தவிர்ப்பேன்,
292
00:23:03,925 --> 00:23:06,552
பயண வசதிகள் பக்கத்துல இருக்கற
ஒரு நல்ல ஹோட்டலை
293
00:23:06,636 --> 00:23:08,387
கண்டு பிடிப்பேன்னு யோசிச்ச.
294
00:23:09,055 --> 00:23:12,683
உணவு கொடுக்காத காலை பயணத்துக்கு அப்புறம்,
295
00:23:12,767 --> 00:23:15,770
ஜாக் த பீன்ஸ்டாக் நேரா உணவு
விடுதிக்கு போவான்னு தெரியும்.
296
00:23:15,770 --> 00:23:18,648
நான் ஒரு பிஸ்ட்ரோக்கு வருவேன்னு தெரியும்.
297
00:23:18,648 --> 00:23:20,149
பெரிய போர்ட் இருக்கற இடம்.
298
00:23:21,192 --> 00:23:24,946
நீ அவ்வளோ கஷ்டம் இல்ல.
எனக்கு கோகோ பஃப் மேல ஆசை.
299
00:23:24,946 --> 00:23:27,698
அப்போ நீ எதிர்க்க தங்கல?
300
00:23:27,782 --> 00:23:30,326
தயவு செய்து. ஃபோர் சீசன்ஸ்.
301
00:23:32,203 --> 00:23:35,164
நான் இப்ப தனியார் நிறுவனத்துல.
நிறைய பயணங்கள்.
302
00:23:36,165 --> 00:23:37,250
சரி.
303
00:23:38,417 --> 00:23:41,379
- போலாம். விஷயம் சொல்றேன்.
- நான் இன்னும் சாப்பிடல.
304
00:23:42,713 --> 00:23:45,550
பென்யே இருக்கு. அதை
நகர்ந்துகிட்டே அசை போடு.
305
00:23:48,719 --> 00:23:50,179
திறந்த வெளி.
306
00:23:51,597 --> 00:23:54,058
பாரபாலிக் மைக் வெச்சிருந்தா தெரிஞ்சுடும்.
307
00:23:54,142 --> 00:23:56,227
- பயம் இல்லாம பேசலாம்.
- நல்லது.
308
00:23:56,227 --> 00:23:58,187
உனக்கு ஒரு பெண் தேவை.
309
00:23:59,605 --> 00:24:01,899
இந்த கேஸ் பத்தியா?
310
00:24:01,983 --> 00:24:05,278
உன் அண்ணன் பட்டியல்ல ஜே டபிள்யு ஒரு
இபிஏ துப்பறிவாளர் பெயர்
311
00:24:05,278 --> 00:24:07,655
- ஜிம்மி டுப்ரீ வில்க்ஸ்.
- இருந்தார்.
312
00:24:07,655 --> 00:24:10,366
வீட்டுலேயே சுடப்பட்டார். ஃபெட் செத்தார்.
313
00:24:10,366 --> 00:24:11,909
அதனால எஃப்பிஐ வந்தாங்களா?
314
00:24:11,993 --> 00:24:14,787
மோசமா போன திருட்டுன்னு நினைச்சாங்க.
315
00:24:14,871 --> 00:24:16,831
அவங்க தப்புன்னு நீ நினைக்கற.
316
00:24:16,831 --> 00:24:20,668
கொன்னது சின்ன சைஸ் துப்பாக்கி,
ஒன்பது மில்லிமீடர், சத்தம் செய்யாது.
317
00:24:20,668 --> 00:24:24,088
திருடர்கள் கிட்ட ஸைலன்ஸர் இருக்காது.
துப்பாக்கியே இருக்காது.
318
00:24:24,172 --> 00:24:26,966
திருடர்கள் திருடுவாங்க.
319
00:24:26,966 --> 00:24:29,427
- இங்க ஒண்ணும் திருடு போல.
- சரி.
320
00:24:29,427 --> 00:24:31,137
இன்னும் ஒரு விசித்திரம்.
321
00:24:31,137 --> 00:24:34,724
செத்ததுக்கு அப்புறம் உடம்பு அடி
வாங்கியிருக்கு.
322
00:24:34,724 --> 00:24:36,934
அது சகஜம் இல்ல.
323
00:24:37,018 --> 00:24:39,228
நினைக்கறது காட்டிலும் அதிகமா நடக்குது.
324
00:24:39,312 --> 00:24:40,229
அப்படின்னா?
325
00:24:41,439 --> 00:24:43,941
என் அண்ணனையும் அப்படித்தான் செஞ்சாங்க.
326
00:24:44,734 --> 00:24:45,735
நாசம்.
327
00:24:47,236 --> 00:24:50,239
நீ நிறைய பேரை கொல்ல போற, இல்லையா?
328
00:24:50,823 --> 00:24:52,283
தொடங்கியாச்சு.
329
00:24:55,620 --> 00:25:00,249
அப்படி நினைச்சது நான் மட்டும் இல்ல.
330
00:25:00,333 --> 00:25:03,294
மெம்ஃபிஸ் போலீஸ், ஓகாய்ன்,
வில்க்ஸ் கேஸ் பார்த்தவன்
331
00:25:03,294 --> 00:25:06,047
அப்படியே யோசிச்சான், எஃப்பிஐ
உள்ள வரதுக்கு முன்.
332
00:25:06,047 --> 00:25:08,466
அவனோட முதல் ரிபோர்ட்ல
சந்தேகத்தை சொன்னான்.
333
00:25:08,466 --> 00:25:10,509
நீ அவனை கண்டு பிடிச்ச.
334
00:25:10,593 --> 00:25:14,805
அஞ்சு வருஷமா இந்த அழைப்புக்காக
காத்திருக்கேன்னு சொன்னான்.
335
00:25:14,889 --> 00:25:16,933
நாம இப்ப ஒரு உளவாளியை
சந்திக்க போறோம்,
336
00:25:16,933 --> 00:25:20,728
வில்க்ஸை கொல்ல யாரை அனுபிச்சாங்கன்னு
தெரியக்கூடிய சாதாரண ஆள்.
337
00:25:20,728 --> 00:25:23,272
இபிஏ துப்பறிவாளர்கள் இலக்கா
இருக்க மாட்டாங்க.
338
00:25:23,356 --> 00:25:27,068
- அவன் எங்க நோண்டிகிட்டு இருந்தான்?
- எஃபோஐஎல் வேண்டுதல் விட்டேன்.
339
00:25:27,068 --> 00:25:30,696
மிசிசிப்பில விஷ வாயு கலக்கல் பத்தி
சோதனை செஞ்சிட்டிருந்தான்.
340
00:25:30,780 --> 00:25:31,739
எங்கிருந்து?
341
00:25:31,739 --> 00:25:36,619
வில்க்ஸ் ரிபோர்ட்ல முதல் ரெண்டு அத்தியாயம்
மாசுபாட்டின் அளவை சொல்லிச்சு
342
00:25:36,619 --> 00:25:41,457
மூணாவது, எங்கிருந்துன்னு
சொன்னது காணாம போயிடிச்சு.
343
00:25:41,457 --> 00:25:44,669
இபிஏக்கு அது கிடைக்கல, இல்லையா.
344
00:25:44,669 --> 00:25:48,297
ரோனோக் மாதிரி தொலைஞ்சு போச்சு.
எழுதவே எழுதாத மாதிரி.
345
00:25:48,381 --> 00:25:52,385
ஆனா செஸ்டர், அர்கன்சாஸ் தான்
நிறைய பாதிக்கப் பட்டது.
346
00:25:52,385 --> 00:25:53,761
அதுனால நாம அங்க போறோம்.
347
00:25:56,889 --> 00:25:58,307
ரீச்சர்.
348
00:25:58,391 --> 00:26:01,227
ஃபெடரல் நிறுவனத்துல ஃபைல்கள்
காணாம போக வெச்சாங்க.
349
00:26:01,227 --> 00:26:04,563
ஒரு சார்ஜென்டை அடிச்ச கார்பொரலை
தேடி நீ போகல.
350
00:26:04,647 --> 00:26:07,775
இவங்களுக்கு நிறைய தொடர்பு உண்டு.
பச்சை கொலைக்காரங்க.
351
00:26:09,777 --> 00:26:11,779
உனக்கு எதாவது ஆச்சுன்னா, உன்
352
00:26:11,779 --> 00:26:16,033
உருவத்துக்கு, ரெண்டு நண்பர்களை
இழந்தா மாதிரி இருக்கும்.
353
00:26:23,749 --> 00:26:25,543
நான் உன்னை ஒண்ணு கேட்கிறேன்.
354
00:26:25,543 --> 00:26:30,673
கொலை செய்தவன்னு நான் நினக்கிறவன்,
தேவைக்கு மேல நிறைய மாட்டு தீவனம் வாங்கினா
355
00:26:30,673 --> 00:26:34,218
நாம் விசாரிக்கிறதில எதாவது
சம்பந்தம் உனக்கு தெரியுமா?
356
00:26:34,302 --> 00:26:36,637
சட்டுன்னு ஒண்ணும் தோணல.
357
00:26:38,889 --> 00:26:41,183
ரொம்ப நிறைய தீவனம், ஆனா.
358
00:26:43,060 --> 00:26:45,021
அதான் எனக்கு உன்னை பிடிக்குது நீக்லி.
359
00:26:49,150 --> 00:26:51,652
நீங்க ஏன் இவ்வளவு உயரமா இருக்கீங்க?
360
00:26:52,194 --> 00:26:53,446
மரபியல்.
361
00:26:56,324 --> 00:26:57,783
பென்யே?
362
00:27:00,786 --> 00:27:04,123
இல்ல, இல்ல, நீ என்ன பிடிக்க
முடியாது, இல்ல, இல்ல.
363
00:27:04,123 --> 00:27:07,793
இல்ல, இல்ல, இல்ல. சே.
364
00:27:09,003 --> 00:27:11,005
- ராஸ்கோ.
- தொந்தரவு செய்யறேனா?
365
00:27:11,005 --> 00:27:15,593
இல்ல, சில மருத்துவ ஆய்வை
முடிச்சிட்டிருக்கேன்,
366
00:27:15,593 --> 00:27:17,511
உனக்கு என்ன உதவி செய்ய முடியும்?
367
00:27:17,595 --> 00:27:20,222
- இன்னொன்று என்று சொல்லாதே.
- இருக்கலாம்.
368
00:27:20,306 --> 00:27:21,932
"இல்ல" மேலாக இருந்திருக்கும்.
369
00:27:23,642 --> 00:27:25,478
ஆஃபிசர் க்ரே இறந்த போது,
370
00:27:25,478 --> 00:27:30,232
முகத்துல ஒரு அடிய ஒப்பனை செய்து
மூடினாங்கன்னு மார்டிஷியன் சொன்னார்,
371
00:27:30,316 --> 00:27:33,986
ஏன்னா அவர் அதிகமா குடிச்சு,
நாற்காலி மேல ஏறும் போது விழுந்தார்னு
372
00:27:34,070 --> 00:27:37,782
- அதான் தெரியும்ல, கயிறு மத்தது?
- தலையில் ஒரு வீக்கம் இருந்ததால்.
373
00:27:37,782 --> 00:27:41,118
நாற்காலியின் ஓரத்தில்
அடிபட்டது போல் இருந்தது.
374
00:27:41,202 --> 00:27:44,747
- அதை காண்பிக்க முடியுமா?
- சரி.
375
00:27:49,168 --> 00:27:51,045
இதோ.
376
00:28:02,848 --> 00:28:08,354
- நீ தேடுவதை நான் கண்டுபிடிச்சு தரவா?
- இல்லை. நன்றி. நான் பாத்துக்கறேன்.
377
00:28:13,109 --> 00:28:14,068
சரி.
378
00:28:15,611 --> 00:28:19,198
அவர் விழுந்து தலைல அடிபடுவதுக்கு பதிலா,
379
00:28:19,198 --> 00:28:21,617
எதாவது அவர் தலையை தாக்கியிருக்கலாமா?
380
00:28:22,785 --> 00:28:26,414
- அதாவது அவர் தாக்கப்பட்டார்னா?
- ஆம். அதான் சொல்றேன்.
381
00:28:26,414 --> 00:28:27,790
இருக்கலாம்.
382
00:28:27,790 --> 00:28:31,168
காயம் மேலோட்டமா பார்த்தா
ஒரே மாதிரி தான் இருக்கும்,
383
00:28:31,252 --> 00:28:33,629
ஆனா நான் அந்த அடியை
அப்படி பார்க்கல்ல.
384
00:28:33,629 --> 00:28:35,965
- முடியுமா? இப்போ?
- சரி.
385
00:28:35,965 --> 00:28:38,843
உள்ளே நெருக்கமா போய் என்ன
இருக்குன்னு பார்க்கலாம்.
386
00:28:42,721 --> 00:28:43,764
அதோ இருக்கு.
387
00:28:45,683 --> 00:28:47,476
அது சுவாரஸ்யம்.
388
00:28:47,560 --> 00:28:50,187
மாறுபாட்டை அதிகமாக்கும் போது,
தோல் எடிமாவில்,
389
00:28:50,271 --> 00:28:53,899
அதுவும் தலையில் காயம் நிறைய
இரத்த போக்கு உண்டாக்கும்,
390
00:28:53,983 --> 00:28:55,985
சிறிய கீறல்கள் தெரியும்,
391
00:28:55,985 --> 00:28:59,572
அது எதனால் அடி பட்டதோ
அதன் வடிவத்தை காட்டக்கூடும்.
392
00:28:59,572 --> 00:29:01,574
அப்போ நான் இன்னும் நெருக்கமா போனால்.
393
00:29:05,411 --> 00:29:08,914
பார்க்க வைரம் போல் இருக்கு இல்ல?
394
00:29:11,959 --> 00:29:13,335
ஆம்.
395
00:29:16,630 --> 00:29:18,382
நிச்சயமா அப்படிதான் இருக்கு.
396
00:29:23,929 --> 00:29:25,723
அர்கன்சாஸுக்கு நல்வரவு
இயற்கை மாநிலம்
397
00:29:25,723 --> 00:29:27,600
பாதுகாப்புக்கு பெல்ட் போடவும்.
398
00:29:37,276 --> 00:29:39,904
ஆற்றை பற்றி சில கேள்விகள் கேட்கலாமா?
399
00:29:39,904 --> 00:29:43,240
என் கிட்ட லைசென்ஸ் இல்லை,
அபராதம் செலுத்தமாட்டேன்.
400
00:29:43,991 --> 00:29:46,118
லைசென்ஸ் பற்றி வரவில்லை.
401
00:29:47,286 --> 00:29:49,205
நிஜமா? அரசாங்கம் மாதிரி இருக்கீங்க.
402
00:29:50,331 --> 00:29:53,250
நீங்க எங்க மீன் பிடிக்கீங்கறனு கவலையில்லை.
403
00:29:53,334 --> 00:29:54,627
நல்லது.
404
00:29:58,964 --> 00:30:02,843
ஒரு காலி எண்ணெய் டிரம்
அங்க இருக்கு, குப்பைகாரா.
405
00:30:02,927 --> 00:30:05,804
எண்ணெய் டிரம் ஆற்றை விட சுத்தம்.
406
00:30:07,056 --> 00:30:09,016
அதுக்குத்தான் இங்க வந்தோம்.
407
00:30:09,016 --> 00:30:12,186
செஸ்டரில் ஆற்றுக்கு
என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க.
408
00:30:12,978 --> 00:30:15,689
க்லார்ரன் கெமிக்கல் தான் ஆச்சு.
409
00:30:15,773 --> 00:30:18,901
மேல கழிவு கலந்தது, கழிவு இங்க வந்தது,
410
00:30:18,901 --> 00:30:20,819
இப்ப இருக்கிறது கழிவு மட்டும்தான்.
411
00:30:20,903 --> 00:30:22,655
க்லார்ரன் யாரு?
412
00:30:22,655 --> 00:30:28,536
நல்லா உடுத்தின பணக்காரங்க,
ஊரை அழிச்சிட்டு போனாங்க.
413
00:30:28,536 --> 00:30:32,623
மாட்டு தீவனமோட எதாவது சம்பந்தம் உண்டா?
உற்பத்தி, விற்பனை?
414
00:30:32,623 --> 00:30:37,211
க்லார்ரன் கெமிக்கல்னு சொன்னேன்,
க்லார்ரன் க்ரெய்ன் அண்ட் ஸீட்னு சொல்லல.
415
00:30:39,588 --> 00:30:42,591
- எங்க போறீங்க?
- நீ அறுக்கர.
416
00:30:42,675 --> 00:30:44,426
எனக்கு இன்னும் கேள்விகள் இருக்கு.
417
00:30:46,887 --> 00:30:51,308
இந்த ஆற்று படிக்கை பத்தி கேட்டு
வந்தவரில் நீ முதல் இல்ல.
418
00:30:51,392 --> 00:30:54,103
இபிஏ பல வருஷம் முன் வந்தது,
எப்படி புவியியல்
419
00:30:54,103 --> 00:30:56,855
நச்சுகள இங்க தங்க
வைக்குதுன்னு சொல்லிக்கிட்டு.
420
00:30:56,939 --> 00:30:59,108
க்ராடாட் மற்றும் காட்ஃபிஷை கொன்றதுன்னு.
421
00:30:59,108 --> 00:31:00,776
சுத்தம் செய்யறதா சொன்னார்,
422
00:31:00,776 --> 00:31:03,529
யாரும் இந்த தண்ணீரில்
சம்பாத்தியம் செய்ய முடியல.
423
00:31:03,529 --> 00:31:06,824
- என்ன செய்தார் தெரியுமா?
- ஒண்ணுமில்ல. ஏன் தெரியுமா?
424
00:31:06,824 --> 00:31:09,118
- இல்லை.
- அவர் கொல்லப்பட்டார்.
425
00:31:10,327 --> 00:31:14,164
ஆம், இந்த ஊரும் அப்படியே.
426
00:31:17,501 --> 00:31:19,461
ஆறு நாசமாச்சுன்னா, ஏன் மீன் பிடிக்கிற?
427
00:31:19,545 --> 00:31:21,797
இங்க வேறென்ன செய்யப் போறேன்?
428
00:31:25,843 --> 00:31:28,721
க்லார்ரன் கெமிக்கல்,
பல வருடமா மூடப்பட்டது,
429
00:31:28,721 --> 00:31:31,140
திவால் இல்ல, வெறும கலைக்கப்பட்டது.
430
00:31:31,140 --> 00:31:34,852
- ஆனா ஒரு தாய் நிறுவனம் இருந்தது.
- க்ளைனர் இண்டஸ்ட்ரீஸ்.
431
00:31:34,852 --> 00:31:38,564
க்ளைனர் செஸ்டரை அழிச்சிட்டு
மார்க்ரேவ் வந்தார்.
432
00:31:38,564 --> 00:31:41,317
அவர் கொன்ற முதல் ஃபெடரல் ஏஜென்ட் ஜோ இல்ல.
433
00:31:41,317 --> 00:31:44,820
வில்க்ஸையும் கொன்றார்,
அவரோட மாசுபடுத்தல் வெளிவரும் முன்.
434
00:31:44,820 --> 00:31:47,448
- அதை நிரூபிக்க முடியாது.
- யார் சொன்னா?
435
00:31:47,990 --> 00:31:50,951
ஓகாய்னிடமிருந்து செய்தி,
அவரோட ஆள் சந்திக்க தயார்.
436
00:31:57,625 --> 00:32:00,252
மிஸ் கான்க்லின், மேசையை காலி
பண்ண வந்தீங்களா?
437
00:32:00,336 --> 00:32:03,297
பொறுக்கி ராஸ்கல்! கேடுகெட்டவனே!
438
00:32:03,297 --> 00:32:06,091
- உன்னை கொல்லப் போறேன்! உன்னை நான்...
- ஹே, ஹே, ஹே!
439
00:32:06,175 --> 00:32:08,302
உன்னை கொல்லப் போறேன்!
440
00:32:08,302 --> 00:32:11,055
- ஏதாவது செய், ஃபின்லி!
- இதுக்கு மேல பேசாத, அமைதி!
441
00:32:11,180 --> 00:32:13,807
நீ மேயர கவனி, நான் அவள பாத்துக்கறேன்.
442
00:32:13,891 --> 00:32:15,517
போகலாம், போகலாம்.
443
00:32:15,601 --> 00:32:18,437
- முட்டாளே! நீ செத்த!
- இந்தாங்க, பாஸ்.
444
00:32:18,437 --> 00:32:21,190
என் கைகுட்டை இருக்கே முட்டாளே.
445
00:32:22,024 --> 00:32:24,318
என்ன பிரச்சினை உனக்கு?
446
00:32:24,318 --> 00:32:28,322
அவங்க சந்தேகப் பட்டாங்க, ஆன இப்போ
உனக்கு எதோ தெரியும்னு தெரியும்.
447
00:32:28,322 --> 00:32:31,033
அந்த ராஸ்கல், க்ரேய
கொன்னான்னு எனக்கு தெரியும்.
448
00:32:31,033 --> 00:32:33,452
இந்நேரம் டீல் உன்னை கைதாக்க
சொல்லிருப்பார்.
449
00:32:33,452 --> 00:32:35,245
நீ காவல்ல இருக்கையில்,
450
00:32:35,329 --> 00:32:38,916
உன்னை கொல்வாங்க, ரீச்சர பண்ணின மாதிரி.
451
00:32:40,918 --> 00:32:45,381
நம்ம நண்பன போல நீ எட்டடி,
300 பவுண்ட் இல்ல.
452
00:32:47,174 --> 00:32:48,842
உன்னை ஊரை விட்டு அனுப்பணும்.
453
00:32:49,885 --> 00:32:52,429
மார்க்ரேவில் இனி உன் முகத்தை
காட்ட முடியாது.
454
00:32:59,228 --> 00:33:02,189
ரீச்சர், இது ஆஃபிசர் ஓகாய்ன்.
455
00:33:02,189 --> 00:33:04,149
இது என் பார்ட்னர், ரிபிடோ.
456
00:33:05,984 --> 00:33:09,196
- இல்ல, வேண்டாம்.
- அவளுக்கு தொட்டா பிடிக்காது.
457
00:33:10,531 --> 00:33:13,367
நாம சந்திக்கிறவன் சிறிய அளவு குற்றவாளி,
458
00:33:13,367 --> 00:33:15,285
தன் இடம் தெரிந்தவன்.
459
00:33:15,369 --> 00:33:18,956
ஃபெடரல் போலீஸை கொல்லும் ஆளில்லை,
ஆனா சாதகமா இருந்தா பேசுவான்.
460
00:33:19,081 --> 00:33:20,249
எப்படி சாதகமாகும்?
461
00:33:20,249 --> 00:33:24,628
எல்லாத்துக்கும் நான் உதவி கேட்கும் உளவாளி,
தன் பண வரவை வைத்திருக்க விரும்புபவன்.
462
00:33:24,712 --> 00:33:26,338
ஹே, நாம இதை ஏன் செய்யணும்?
463
00:33:27,005 --> 00:33:30,676
இந்த வழக்கு முடிஞ்சுது.
நமக்கு குடும்பம் இருக்கு. இதை விடு.
464
00:33:30,676 --> 00:33:31,927
என்னால் முடியாது.
465
00:33:32,469 --> 00:33:37,099
இது ஒரு ஃபெடரல் ஏஜென்டை சாவடிச்சது.
நம்ம வாழ்வை இழக்குமளவுக்கு முக்கியமில்லை.
466
00:33:37,099 --> 00:33:41,019
எங்கண்ணன் உயிர்க்குள்ள முக்கியத்துவம்
உன்னோடுதுக்கும் உண்டு.
467
00:33:41,645 --> 00:33:43,105
அட, அது...
468
00:33:45,149 --> 00:33:47,401
அவனை பத்தி கவலைபடாதே.
469
00:33:47,401 --> 00:33:50,571
அவன் உன் மேல் கோபம் அடைந்தால்,
அப்போ கவலைப்படு.
470
00:34:00,956 --> 00:34:02,875
நான் போய் ரூம் போடறேன்.
471
00:34:02,875 --> 00:34:06,044
யாராவது ஒரு கிறுக்கு வெள்ளைகார பெண்,
வலிய வலது கை உடையவள
472
00:34:06,128 --> 00:34:09,256
தேடி வந்தா, அவ இங்க
இருக்கான்னு தெரியாது.
473
00:34:09,256 --> 00:34:12,509
- எவ்வளவு நாள்?
- என்ன செய்யன்னு நான் முடிவு செய்யற வரை.
474
00:34:12,593 --> 00:34:14,845
- நீங்க தண்டிக்க முடியாது.
- நீயேதான் செய்த.
475
00:34:14,845 --> 00:34:17,639
என்னை வேலை நீக்கினாங்க,
நீங்க என் பாஸ் இல்ல.
476
00:34:17,723 --> 00:34:22,102
இதை நான் உன் பாஸாக செய்யல,
உன் நண்பனா செய்யறேன்.
477
00:34:22,895 --> 00:34:25,272
இங்கே இரு. அஞ்சு நிமிஷத்தில் வறேன்.
478
00:34:36,033 --> 00:34:37,701
பிக்கார்ட், என்ன விஷயம்?
479
00:34:44,124 --> 00:34:45,584
நான் எதும் சொல்றதுக்கு முன்
480
00:34:45,584 --> 00:34:48,212
பின்னால் எதும் எனக்காகாதுன்னு
எப்படி தெரியும்?
481
00:34:48,212 --> 00:34:50,714
இந்த விசாரணை அனுமதிக்கப் பட்டதில்ல.
482
00:34:50,798 --> 00:34:53,675
எம்பிடி பொறுத்தவரை, நாங்க இங்க இல்ல.
483
00:34:53,759 --> 00:34:57,304
- நான் உன் பின் வர மாட்டேன்னு உறுதி தரேன்.
- சரி? அவன் எப்படி?
484
00:34:57,304 --> 00:34:59,056
எனக்கு உன்னை பத்தி கவலையில்லை.
485
00:35:01,433 --> 00:35:02,726
சரி.
486
00:35:02,810 --> 00:35:05,103
நான் எப்படின்னா, கெட்டவங்களுக்கு இன்னொரு
487
00:35:05,229 --> 00:35:07,648
கெட்டவனோட பிரச்சினைனா என்ன கூப்பிடுவாங்க.
488
00:35:07,648 --> 00:35:11,276
செய்தில வர எதையும் நான் செய்யறதில,
மற்றும் நிச்சயமா
489
00:35:11,360 --> 00:35:14,822
போலீஸ்கரங்களோட நான் விளையாட மாட்டேன்.
புரியுதா?
490
00:35:14,822 --> 00:35:17,574
அப்போ போலீஸ நீ கொல்லாட்டா, யாரு கொல்றது?
491
00:35:17,658 --> 00:35:20,494
- வெளியூர்காரன்.
- பெயர் சொல்லு.
492
00:35:20,494 --> 00:35:23,997
அவங்கம்மா எப்படி கூப்பிட்டானு தெரியாது,
493
00:35:24,081 --> 00:35:26,542
ஆனா அவன் தன்ன "வைகிங்"னு சொல்லிப்பான்.
494
00:35:26,542 --> 00:35:28,460
அவ்வளவுதானா?
495
00:35:28,544 --> 00:35:30,003
அவ்வளவுதான் எனக்கு தெரியும்.
496
00:35:30,087 --> 00:35:32,840
வைகிங்க கண்டுபிடிச்சா,
நீ கொலைகாரன பிடிச்சிட்ட.
497
00:35:32,840 --> 00:35:36,760
இப்போ நான் போய் ஒரு லாப் டான்ஸ் பெற போறேன்
மற்றும் எந்த நடனகாரியும்
498
00:35:36,844 --> 00:35:41,598
இரண்டு போலீஸ், இந்த பெண், மற்றும்
ஒரு கோபகார அரக்கன் இருக்கும்
499
00:35:41,682 --> 00:35:43,892
மேஜைக்கு வர மாட்டா. பார்ப்போம்.
500
00:35:48,856 --> 00:35:51,233
- வா.
- இல்லை!
501
00:35:56,905 --> 00:35:58,323
- ஹே.
- நான் மாட்டேன்.
502
00:36:04,037 --> 00:36:06,623
ஒரு பெண் தொட வேண்டாம்னு சொன்னா,
503
00:36:06,707 --> 00:36:08,417
அவள் தொடப்பட வேண்டாம்.
504
00:36:12,004 --> 00:36:13,589
நீ இதை சம்பாதித்தே.
505
00:36:15,632 --> 00:36:17,092
நாம் இப்ப போகலாம்.
506
00:36:27,269 --> 00:36:29,187
அங்க நல்லா அடிச்ச.
507
00:36:30,355 --> 00:36:32,733
எனக்கு சொல்லி கொடுத்தவன விட மேல்.
508
00:36:39,656 --> 00:36:40,699
அப்படியா?
509
00:36:40,699 --> 00:36:42,993
ரீச்சர், ஒரு மாற்றம் நடந்தது.
510
00:36:42,993 --> 00:36:45,454
ராஸ்கோ டீல் தலையில் குத்து விட்டா.
511
00:36:45,454 --> 00:36:46,538
நல்லது.
512
00:36:46,622 --> 00:36:49,041
நல்லதில்ல, அவள் மேல் உள்ள
குறி தீவிரமாச்சு.
513
00:36:49,041 --> 00:36:53,253
ஏற்கனவே ஃபோன் வந்தது டீல் ராஸ்கோவை கைது
செய்ய வாரண்ட் கேட்கிறானாம்.
514
00:36:53,337 --> 00:36:54,630
ஸ்டீவன்சனை நம்பமுடியாது.
515
00:36:54,630 --> 00:36:57,174
நான் அவனிடம் சொன்னேன் வேலை
போனதில் கோபமடைஞ்சு
516
00:36:57,174 --> 00:37:00,135
அவ என் காரிலிருந்து குதிச்சு ஒடிட்டான்னு.
517
00:37:00,135 --> 00:37:02,220
-ராஸ்கோ?
- இங்க இருக்கேன்.
518
00:37:05,682 --> 00:37:07,559
மன்னிக்கவும். நான்...
519
00:37:08,727 --> 00:37:11,855
- நான் கோபப்பட்டேன்.
- மன்னிப்பு தேவையில்லனனே, நினைவில்ல?
520
00:37:11,939 --> 00:37:14,232
- நீ ஊரை விட்டு போகணும். -செய்தாச்சு.
521
00:37:14,316 --> 00:37:17,527
மோட்டலில் இருக்கோம்
ஆனா இதை விட மேலான தேர்வு இருக்கு.
522
00:37:17,611 --> 00:37:20,614
பிக்கார்ட் கூப்பிட்டான்,
சார்லியையும் பசங்களையும்
523
00:37:20,614 --> 00:37:24,576
பாத்துக்க வேறு யாரையும் கண்டுபிடிக்கலன்ன,
வேலை போயிடும்னு, அதனால
524
00:37:24,660 --> 00:37:27,788
- நான் எடுத்துக்க போறேன்.
- ட்வீட் டொர்னேடோ என்ன செய்யறார்?
525
00:37:28,413 --> 00:37:31,083
நாம இன்னும் கொஞ்சம் தீவிரமா
மேல ஏத்தணும்.
526
00:37:31,083 --> 00:37:33,919
நமக்கு தேவையானது எல்லாம்
க்ரே ஃபைலில் இருக்கல.
527
00:37:33,919 --> 00:37:36,755
யார் கிட்ட இருக்கு தெரியுமா? க்ளைனர்.
528
00:37:36,755 --> 00:37:38,757
மாலைல மூல இடத்துக்கு போய்
529
00:37:38,757 --> 00:37:41,134
ஆதாரம் கிடைக்குமான்னு பார்க்கறேன்.
530
00:37:41,218 --> 00:37:43,261
செக்யூரிடி காமெரா கிடையாது.
531
00:37:43,345 --> 00:37:46,306
நல்ல பையன் சட்ட விரோத தேடல்
செய்யப் போறானா?
532
00:37:46,390 --> 00:37:47,975
வேறு வழியில்ல.
533
00:37:47,975 --> 00:37:50,644
எப்படியும் இது ஒருவர கொல்வது போல் இல்ல.
534
00:37:50,644 --> 00:37:52,062
நீ வழிக்கு வருவ.
535
00:37:52,854 --> 00:37:54,648
அங்க எப்படி போகுது?
536
00:37:54,648 --> 00:37:57,567
க்ளைனரை பத்தி நோண்டின
இபிஏ ஏஜென்டை சுட்டவன் பற்றி
537
00:37:57,651 --> 00:37:59,152
தகவல் கிடைச்சுது.
538
00:37:59,236 --> 00:38:02,030
அவன் என் கைல மாட்டப்போறான் சீக்கிரமா.
539
00:38:02,114 --> 00:38:02,990
ஹே.
540
00:38:04,116 --> 00:38:07,619
சத்தியம் செய் டீலை நான்
இல்லாம கொல்ல மாட்டன்னு.
541
00:38:07,703 --> 00:38:10,622
நேரம் வரும்போது,
நான் அவனை பிடிக்கிறேன், நீ அடி.
542
00:38:13,417 --> 00:38:14,543
அது,
543
00:38:16,086 --> 00:38:19,506
இன்னும் கொஞ்ச நாள் உன்னை
சந்திக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.
544
00:38:20,757 --> 00:38:21,717
இல்லை மாட்டே.
545
00:38:23,802 --> 00:38:27,055
- பை, ரீச்சர்.
- பை, ராஸ்கோ.
546
00:38:32,686 --> 00:38:34,021
உனக்கு அவள பிடிக்கிறது.
547
00:38:35,897 --> 00:38:38,608
உனக்கு எப்படி தெரியும்
ராஸ்கோ ஒரு பெண் என்று?
548
00:38:38,692 --> 00:38:40,944
நீ அவ பெயர் சொன்ன விதத்தில்.
549
00:38:41,028 --> 00:38:43,363
நான் அவ பெயர சாதாரணமாதான் சொன்னேன்.
550
00:38:43,947 --> 00:38:45,782
- சாதாரணமா சொன்னேன்.
- ஆம். ஆம்.
551
00:38:45,866 --> 00:38:47,367
எப்படி சொன்னேன் சொல்லு.
552
00:38:47,451 --> 00:38:50,537
ஸ்டேஷனில், புனை பெயர் தரவுதளத்தில்,
553
00:38:50,537 --> 00:38:52,748
வைகிங் தேடி என்ன வருதுன்னு பார்ப்போம்.
554
00:38:52,748 --> 00:38:55,459
இதுக்கு பின்னால் உள்ளவர்கள்
தொடர்பு உள்ளவர்,
555
00:38:55,459 --> 00:38:57,878
நாம் நேரா உள்ள போக முடியாது.
556
00:38:57,878 --> 00:39:00,213
- இல்ல, முடியாது.
- என்ன பண்னற?
557
00:39:00,297 --> 00:39:02,883
- ரிபிடோ, இரு.
- அவன சுடு, ஓகாய்ன்.
558
00:39:02,883 --> 00:39:05,886
- துப்பாக்கிய கீழ வை.
- நீ அவனை சுடணும்.
559
00:39:05,886 --> 00:39:08,472
- வதைப்பாங்க.
- உன் துப்பாக்கி எடுத்து சுடு.
560
00:39:08,472 --> 00:39:11,725
- உன் துப்பாக்கி எடுத்து சுடு!
- நீ இத செய்ய வேண்டியதில்ல!
561
00:39:11,725 --> 00:39:14,019
- சுடு!
- நீ இத செய்ய வேண்டியதில்ல!
562
00:39:14,019 --> 00:39:16,730
- என்ன மன்னிச்சிடு.
- இல்ல, இல்ல. இரு, இரு...
563
00:39:22,944 --> 00:39:24,362
என்ன மன்னிச்சிடு.
564
00:39:26,740 --> 00:39:28,658
நான் வருந்தறேன்.
565
00:39:28,742 --> 00:39:31,078
காட்டுக்குள் நிறுத்த போறேன்,
566
00:39:31,078 --> 00:39:34,915
கதவ திறந்து, உங்க இருவரையும்
விரைவா சுட போறேன். சரியா.
567
00:39:34,915 --> 00:39:37,626
சத்தியமா விரைவான சாவு.
568
00:39:47,094 --> 00:39:48,845
கடவுளே!
569
00:39:48,929 --> 00:39:50,555
நாசம்!
570
00:40:04,486 --> 00:40:06,488
ஹே! ஹே!
571
00:40:06,488 --> 00:40:08,615
என்னை வெளியே விடுங்க, உதவுங்க!
572
00:40:08,615 --> 00:40:11,284
- யார் உன்னை மிரட்டியது?
- தெரியாது.
573
00:40:11,368 --> 00:40:13,829
- எனக்கு பெயர் தேவை!
- சொல்லு அவனிடம்!
574
00:40:13,829 --> 00:40:18,708
எனக்கு தெரியாது, அவங்களுக்கு
வெளிநாட்டு உச்சரிப்பு. அதான் தெரியும்.
575
00:40:20,836 --> 00:40:22,420
என்னை வெளிய விடுங்க.
576
00:40:22,504 --> 00:40:23,797
தயவு செய்து.
577
00:40:25,799 --> 00:40:28,343
நானும் என் தோழியும் இங்கிருந்து போறோம்.
578
00:40:28,343 --> 00:40:30,762
உன்னை அழைச்சு போலாம், ஆனா அப்படி போனா,
579
00:40:30,846 --> 00:40:33,640
நீ சிறைக்கு போவே, அவங்க உன்னை
உள்ளே கொல்வாங்க.
580
00:40:34,599 --> 00:40:38,228
உன் குடும்பத்தை அழிப்பங்க,
என்ன செய்வாங்கன்னு உனக்கு தெரியும்.
581
00:40:38,228 --> 00:40:39,729
இது உன் முடிவு.
582
00:40:44,359 --> 00:40:47,696
அருள் நிறைந்த மேரியை துதிக்கிறேன்,
583
00:40:47,696 --> 00:40:50,574
கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்,
நீ ஆசீர்வதி...
584
00:40:50,574 --> 00:40:52,159
நல்லா மூச்சு இழு.
585
00:41:32,324 --> 00:41:36,494
ஸ்பெஷல் இன்வெஸ்டிகேடருடன் விளையாடாத.
586
00:41:36,578 --> 00:41:40,874
ஸ்பெஷல் இன்வெஸ்டிகேடருடன் விளையாடாத.
587
00:41:46,963 --> 00:41:48,381
இதை போட்டு பார்.
588
00:42:02,354 --> 00:42:03,563
இப்போ என்ன பண்றது?
589
00:42:04,940 --> 00:42:08,985
க்ளைனர் அந்த போலீஸ்காரனை நம்மை கொல்ல
வெச்சிருந்தா, வைகிங்கும் அவன் ஆள்தான்.
590
00:42:09,069 --> 00:42:11,905
ஃபின்லி இன்னிக்கு இரவு க்ளைனர்
ஆஃபிசிக்கு போறான்.
591
00:42:11,905 --> 00:42:14,824
எதாவது முக்கியமா கிடைக்கலாம்.
592
00:42:14,908 --> 00:42:17,035
நான் மார்க்ரேவ் திரும்ப போறேன்.
593
00:42:25,919 --> 00:42:27,295
கிண்டல் செய்யறயா.
594
00:42:32,550 --> 00:42:37,138
நீ செய்யறேன்னு சொன்னத விட
இது தீவிரமா ஆயிடுச்சு.
595
00:42:37,222 --> 00:42:38,848
எனக்கு உதவி செய், போயிடு.
596
00:42:38,932 --> 00:42:42,227
உங்கண்ணனை கொன்னு, நம்மை கொல்ல
முயற்சித்தவங்க கிட்டேர்ந்தா?
597
00:42:42,227 --> 00:42:43,478
இது விண்ணப்பம் இல்ல.
598
00:42:43,478 --> 00:42:46,648
நீ என் மேல் அதிகாரி இல்ல இப்போ.
599
00:42:46,648 --> 00:42:51,528
நான் மெம்ஃபிஸ் போறேன், வைகிங் பத்தி என்ன
கண்டு பிடிக்க முடியும்னு பார்க்கறேன்.
600
00:42:51,528 --> 00:42:54,239
ஏதாவது தெரிஞ்சா கூப்பிடறேன்.
601
00:42:58,076 --> 00:43:01,454
- ஜாக்கிரதையா இரு, பாஸ்.
- நீயும்.
602
00:45:46,828 --> 00:45:49,747
எல்லா கயிறும் உன் கையில் இல்ல
போலிருக்கு க்ளைனர்?
603
00:47:35,979 --> 00:47:37,981
வசனங்கள் மொழிபெயர்ப்பு
சோபனா சுந்தர்
604
00:47:37,981 --> 00:47:40,066
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்