1
00:00:15,391 --> 00:00:17,560
- நீ பயப்படறன்னு தெரியும்...
- பயப்படறேனா?
2
00:00:17,560 --> 00:00:20,479
ஓருவர் மீது கொலை முயற்சி
நடந்திருக்கிற போது...
3
00:00:20,563 --> 00:00:23,482
என்னை எஃப்பிஐயும் சிஐஏயும்
எடுத்தாங்க தெரியுமா?
4
00:00:23,566 --> 00:00:27,403
ஐக்யூவில் 99 சதவீதம், ஆனா சைக்
மதிப்பீட்டில் 80 சதவீதம்தான்.
5
00:00:27,403 --> 00:00:30,906
ஏன்னு தெரியணுமா மடையா?
6
00:00:30,990 --> 00:00:32,867
தனிநபர் திறன்கள்?
7
00:00:33,868 --> 00:00:37,621
கழிசடைகளை பொறுக்கும் சக்தி
எனக்கு கிடையாது.
8
00:00:38,581 --> 00:00:43,085
மற்றும் இது... இது கழிசடை!
9
00:00:43,753 --> 00:00:45,629
பயந்த சின்ன பொண்ணுனு நினைக்கிறயா?
10
00:00:45,713 --> 00:00:47,465
பயப்படலை. கோபமா இருக்கேன்.
11
00:00:47,465 --> 00:00:50,342
என் குடும்பம் கட்டின என் ஊரில்,
என் காசால் கட்டிய
12
00:00:50,426 --> 00:00:52,094
என் வீட்டுக்கு வந்தாங்க,
13
00:00:52,178 --> 00:00:54,180
தொட முடியாதவங்கனு நினைச்சு.
14
00:00:57,641 --> 00:00:58,893
உனக்கு துப்பாக்கி வேணுமா?
15
00:01:01,896 --> 00:01:02,813
பிரச்சினையில்லை.
16
00:01:11,697 --> 00:01:14,241
க்ரே இரண்டு வருஷம் முன்
இதை எனக்கு கொடுத்தார்.
17
00:01:14,325 --> 00:01:18,078
குடும்பத்தில் இருகட்டும்னு,
நான் தான் அவருக்கு ஒரே குடும்பம்.
18
00:01:18,162 --> 00:01:20,372
சாதா ஆயுதம் இல்லை.
19
00:01:22,082 --> 00:01:24,335
எங்கிட்ட இது இருக்குன்னு ஊருக்கு தெரியும்.
20
00:01:24,335 --> 00:01:26,420
தவறா உபயோகிச்சா என் மேல வரும்.
21
00:01:29,089 --> 00:01:30,424
அதனால தவறா உபயோகிக்காதே.
22
00:01:32,051 --> 00:01:34,136
எதுவும் ஆகாம பாத்துக்கறேன்.
23
00:01:49,443 --> 00:01:51,821
உன் வீடு இனிமே பாதுகாப்பா இல்ல. கிளம்பு.
24
00:01:58,452 --> 00:01:59,328
ஃபின்லி?
25
00:01:59,328 --> 00:02:01,914
ஜோவுடன் கிடைத்த உடல்
அடையாளம் செய்யப் பட்டது.
26
00:02:01,914 --> 00:02:03,499
நாம் சவகிடங்குக்கு போகணும்.
27
00:02:15,177 --> 00:02:16,262
விளையாடறயா?
28
00:02:16,262 --> 00:02:18,472
உன் கிட்ட அதை கவனமா வெச்சுக்க சொன்னேன்.
29
00:02:18,556 --> 00:02:21,392
சுட்டு பார்க்காம ஒரு
துப்பாக்கிய நம்ப கூடாது.
30
00:02:28,107 --> 00:02:33,028
ரீச்சர்
31
00:02:48,377 --> 00:02:50,212
இரண்டு பேரும் வேலை செய்தீங்களா?
32
00:02:50,296 --> 00:02:51,797
காலைல முதல் வேலையா?
33
00:02:51,881 --> 00:02:54,466
- இப்ப தான் ஊருக்கு வந்தோம்.
- எங்கிருந்து?
34
00:02:55,217 --> 00:02:58,345
அலபாமா. பார் தாமதமா மூடியது,
புயல்னால சாலையில் வெள்ளம்.
35
00:02:58,929 --> 00:03:00,681
அவன குடிக்க கூட்டி போனியா?
36
00:03:01,473 --> 00:03:03,893
அது நான் சொன்னதுக்கு நேர்மார் இல்ல?
37
00:03:03,893 --> 00:03:05,019
நான் செய்தது நல்லது.
38
00:03:05,019 --> 00:03:07,813
மோரிசன்களை கொன்னவங்க
எங்கள கொல்ல வந்தாங்க.
39
00:03:07,897 --> 00:03:09,356
பூட்ட உடைச்சு மிரட்டினாங்க.
40
00:03:09,440 --> 00:03:12,401
வீட்டில் நான் இருந்திருந்தா
என்ன செய்திருப்பாங்களோ?
41
00:03:12,401 --> 00:03:14,236
உன் வீட்டுக்குள்ள வந்தாங்களா?
42
00:03:14,320 --> 00:03:17,281
நல்லா இருக்கேன். ஜாஸ்பர் என்ன
சொல்றான்னு பார்ப்போம்.
43
00:03:19,116 --> 00:03:21,785
பரவாயில்ல. என் கண் அவ மேல இருந்தது.
44
00:03:26,790 --> 00:03:30,753
இந்தாங்க. இந்தாங்க. மன்னிக்கவும்.
நீங்க வரது எனக்கு தெரியாது.
45
00:03:30,753 --> 00:03:34,131
கைரேகை அடையாளம் வந்ததும்,
முழு விவரம் எடுத்தோம்.
46
00:03:34,131 --> 00:03:37,843
அவர் பெயர் பீட் ஜாப்லிங்.
சௌத்ஃப்ரைட்க்கு வண்டி ஓட்டுபவர்,
47
00:03:37,927 --> 00:03:40,262
சரிதான், எனக்கு கிடைத்த சோதனை முடிவில்
48
00:03:40,346 --> 00:03:44,099
இரத்த வாயு மற்றும் திசுக்களில் அதிகமா
ஹைட்ரஜன் ஸல்பைட் இருந்தது.
49
00:03:44,183 --> 00:03:47,019
வாழ்கை முழுக்க வண்டி
புகை முகர்ந்திருப்பார்.
50
00:03:47,019 --> 00:03:49,146
43, மணமானவர்,
அட்லான்டாவில் வசிப்பவர்.
51
00:03:49,146 --> 00:03:53,442
2018ல் ஒரு கைது, ஜாக்சன்வில்லில்
போக்குவரத்து மீறலுக்காக,
52
00:03:53,442 --> 00:03:55,694
அதுவும் ஒழுங்கற்ற நடத்தையாக மாறியது.
53
00:03:55,778 --> 00:03:58,739
சாகரைஸ் பெரெஸ் எல்எல்பி வழக்காடினார்.
தண்டனை இல்லை.
54
00:03:58,739 --> 00:04:00,282
பெரெஸ். இதோ இருக்கார்.
55
00:04:01,700 --> 00:04:02,701
ஆடம்பரமா இருக்கு.
56
00:04:02,785 --> 00:04:05,704
ட்ரக் ட்ரைவர்க்கு வழக்காடுபவர் போல இல்ல.
57
00:04:05,788 --> 00:04:06,956
நன்றி, ஜாஸ்பர்.
58
00:04:06,956 --> 00:04:10,000
சீக்கிரம் உன்ன பார்க்க
வேண்டியிருக்காதுனு நம்பறேன்.
59
00:04:10,084 --> 00:04:11,293
ஆம்.
60
00:04:13,921 --> 00:04:16,548
- அது டிசி எண்.
- சீக்ரெட் சர்வீஸ்.
61
00:04:16,632 --> 00:04:17,466
ஹலோ?
62
00:04:17,466 --> 00:04:20,302
ஆஃபீசர் கான்க்லின், இது மாலி பெத் கார்டன்,
63
00:04:20,386 --> 00:04:22,721
நிர்வாக அலுவலர், சீக்ரட் சர்வீஸ்.
64
00:04:22,805 --> 00:04:25,641
ஜோ பத்தி உங்க செய்தி கிடைச்சது.
அவரோடு வேலை செய்யறவ.
65
00:04:25,641 --> 00:04:27,851
- ஹை, மாலி பெத்.
- ஜோ!
66
00:04:29,061 --> 00:04:31,355
அப்பாடி! ஏன் ஃபோன் கால்களுக்கு பதிலளிக்கல?
67
00:04:31,355 --> 00:04:32,439
ரொம்ப கவலைப்பட்டேன்.
68
00:04:35,567 --> 00:04:38,153
திருமதி கார்டன், இது ஜாக் ரீச்சர்.
69
00:04:39,113 --> 00:04:40,072
ஜோவின் சகோதரன்.
70
00:04:41,782 --> 00:04:42,950
ஜோ இறந்திட்டார்.
71
00:04:44,535 --> 00:04:45,619
இல்ல.
72
00:04:47,204 --> 00:04:48,580
இல்ல, நீங்க சொல்றது தப்பு.
73
00:04:48,664 --> 00:04:49,623
நான் தப்பா சொல்லல.
74
00:04:52,710 --> 00:04:53,752
எப்படி?
75
00:04:55,838 --> 00:04:57,089
கொலை செய்யப் பட்டார்.
76
00:04:57,756 --> 00:05:00,342
அவர் மரணம் வேலை
தொடர்பானதுன்னு நினைக்கிறோம்.
77
00:05:00,426 --> 00:05:03,220
மார்க்ரேவ்வில் ஜோ என்ன
செய்து கொண்டிருந்தார்?
78
00:05:03,220 --> 00:05:04,888
எனக்கு தெரியாது. அவர்...
79
00:05:05,806 --> 00:05:07,891
ரகசிய விசாரணை நடத்திட்டிருந்தார்.
80
00:05:07,975 --> 00:05:09,476
எனக்கு விவரங்கள் தெரியாது.
81
00:05:10,978 --> 00:05:11,937
கடவுளே.
82
00:05:18,152 --> 00:05:20,821
கேள்விகளுக்கு பதில் சொல்ல
இது நல்ல நேரமில்லன்னு
83
00:05:20,821 --> 00:05:22,281
தெரியும் ஆனா உதவி தேவை.
84
00:05:22,281 --> 00:05:25,325
சீக்ரெட் சர்வீஸில் ஜோ என்ன
பதவியில் இருந்தார்?
85
00:05:25,409 --> 00:05:26,952
என்ன? அவர்...
86
00:05:27,036 --> 00:05:28,454
அவர் தான் டைரக்டர்.
87
00:05:28,454 --> 00:05:31,832
விசாரணை அலுவலகத்தின் டைரக்டர் அவர்தான்.
88
00:05:31,832 --> 00:05:33,167
அது உங்களுக்கு தெரியாதா?
89
00:05:35,502 --> 00:05:38,630
இல்ல, பேசி கொஞ்ச நாள் ஆச்சு.
90
00:05:39,298 --> 00:05:41,300
- அவர் கீழ யாராவது வேலை?
- இல்ல.
91
00:05:42,259 --> 00:05:43,302
இல்ல.
92
00:05:44,178 --> 00:05:46,764
இல்ல. இந்த வழக்கை அவரே எடுத்துக்கிட்டார்.
93
00:05:46,764 --> 00:05:48,307
யாருக்கும் தெரியாது.
94
00:05:48,307 --> 00:05:49,308
உனக்கு தெரியுமே.
95
00:05:50,893 --> 00:05:52,102
நாங்க நெருக்கம்.
96
00:05:53,520 --> 00:05:55,898
மாலி பெத், இது ஆஃபீசர் கான்க்லின்.
97
00:05:55,898 --> 00:05:58,025
மன்னிக்கணும், அனேகமா முடிச்சிட்டோம்.
98
00:05:58,025 --> 00:06:01,987
ஜோ எதாவது குறிபிட்ட பிரிவுக்கு
தலைமை தாங்கினாரா?
99
00:06:02,071 --> 00:06:03,781
ஆம். அவர்...
100
00:06:04,823 --> 00:06:07,534
கள்ளநோட்டு தடுப்பு துறையை
பார்த்துக் கொண்டார்.
101
00:06:11,121 --> 00:06:15,334
ஏஜென்ட் கார்டன், கேப்டன் ஃபின்லி,
சீஃப் டிடெக்டிவ் மார்க்ரேவ் பி.டி.
102
00:06:15,334 --> 00:06:18,629
மார்க்ரேவில் போலி நோட் தயாரிப்பு
பற்றி புகார் வந்ததா?
103
00:06:18,629 --> 00:06:21,423
இதை பற்றி வேறொரு சமயம் பேசலாமா, ப்ளீஸ்?
104
00:06:21,507 --> 00:06:23,175
இது கடினம்னு தெரியும்,
105
00:06:23,175 --> 00:06:26,136
நாங்க இப்ப சொன்னத தொடர்ந்து
செய்வது பிடிக்கல
106
00:06:26,220 --> 00:06:27,554
ஆனா நீங்கதான் ஒரே துப்பு.
107
00:06:28,514 --> 00:06:30,641
ஜோ இறந்த ஒரு வழக்கில்.
108
00:06:30,641 --> 00:06:31,767
சரி.
109
00:06:35,354 --> 00:06:40,567
ஜோ எங்கிட்ட சொன்னது உள்ளூர் போலி நோட்டுகள்
தயாரிப்பை அவர் நிறுத்தினார் என்று.
110
00:06:41,401 --> 00:06:43,362
மாட்டிக்காம செய்ய முடியாத படி
111
00:06:43,362 --> 00:06:46,406
அவர் சில கட்டுப்பாடுகளை நிறுவினார்.
112
00:06:46,490 --> 00:06:49,034
அவர் சர்வதேச விஷயங்கள
துரத்தி கொண்டிருந்தார்.
113
00:06:49,118 --> 00:06:51,203
- தென் அமெரிக்கா மாதிரி?
- தெரியாது.
114
00:06:53,622 --> 00:06:55,833
அவர் ஃபைல்களை தர முயற்சிக்கறேன்.
115
00:06:55,833 --> 00:06:58,127
நன்றி. காகித பிரதி மட்டும்.
116
00:06:58,127 --> 00:07:00,796
- டிஜிடல் தொடர்பு வேண்டாம்.
- ஏன்?
117
00:07:00,796 --> 00:07:03,632
ஜோ செய்த ஆய்வினால்,
பல பேர் கொல்லப்பட்டார்கள்.
118
00:07:03,632 --> 00:07:05,425
அது உங்களிடம் திரும்ப வர கூடாது.
119
00:07:05,509 --> 00:07:08,762
- நமக்குள்ளேயே வெச்சுக்கணும்.
- மேலதிகாரிக்கு சொல்ல வேண்டாமா?
120
00:07:08,846 --> 00:07:09,847
நிச்சயமா கூடாது.
121
00:07:10,514 --> 00:07:12,391
சீக்ரெட் சர்வீஸை நம்ப முடியாதா?
122
00:07:13,058 --> 00:07:14,935
காரணமாக ஜோ ரகசியமா வெச்சிருந்தார்.
123
00:07:15,727 --> 00:07:18,313
என் அண்ணனுடைய ஊகங்களை நம்பறேன். நீங்க?
124
00:07:18,397 --> 00:07:19,898
- ஆம். -சரி, நல்லது.
125
00:07:19,982 --> 00:07:23,235
இது என்னன்னு தெரியற வரைக்கும்
யாரிடமும் சொல்ல வேண்டாம்.
126
00:07:23,235 --> 00:07:24,403
சரி.
127
00:07:25,112 --> 00:07:27,531
எல்லாத்தையும் காபி எடுக்க ஒரு நாள் ஆகும்.
128
00:07:27,531 --> 00:07:29,116
பரவாயில்லை.
129
00:07:31,785 --> 00:07:33,370
அவர் மாதிரியே பேசறீங்க.
130
00:07:37,082 --> 00:07:38,375
சீக்கிரம் பேசுவோம்.
131
00:07:42,796 --> 00:07:44,923
கள்ள நோட் ஊகம் சரி.
132
00:07:45,007 --> 00:07:46,884
துப்பாக்கி, கடத்தல்னு நினைச்சேன்.
133
00:07:46,884 --> 00:07:49,178
கடைசில எல்லாம் பணத்துக்குதான்.
134
00:07:49,178 --> 00:07:51,346
கள்ள நோட்டாளர் இடைத்தரகரை வெட்டுவாங்க.
135
00:07:51,430 --> 00:07:53,473
பொய் பணத்துக்காக இத்தனை கொலையா?
136
00:07:54,224 --> 00:07:57,686
20 டாலருக்கு கொலை செய்யறாங்க. நிறைய
கிடைக்க இன்னும் செய்வாங்க.
137
00:07:57,686 --> 00:07:59,688
மோரிசன் இடத்தை பார்த்தோம்.
138
00:07:59,688 --> 00:08:00,939
தற்செயலா இல்ல
139
00:08:01,023 --> 00:08:04,276
ஆக்ஸிஸ் ஃபைனான்ஷியலில்
ஹப்பிள் கரன்ஸி மானேஜரா இருந்தான்.
140
00:08:04,276 --> 00:08:05,777
அவன் வேலையிடத்தை பார்ப்போம்.
141
00:08:05,861 --> 00:08:09,406
என் பாட்ஜை காட்டி நான் உள்ள போனா
ஜனங்க வக்கீல்களை கூப்பிடுவாங்க.
142
00:08:09,406 --> 00:08:11,783
வேலை நேரத்துக்கு அப்புறம் பிடிக்கறேன்.
143
00:08:11,867 --> 00:08:14,620
இப்பவே நீ சீருடைல
ஸ்டேஷனுக்கு திரும்பணும்,
144
00:08:14,620 --> 00:08:17,748
மோரிசன் கொலைகாரங்களை தேடுவது
மாதிரி பாசாங்கு செய்யணும்.
145
00:08:17,748 --> 00:08:18,707
சாரி, என்ன?
146
00:08:18,707 --> 00:08:22,044
டீலுக்கு அவரை சந்தேகிப்பது தெரியாது
அதனால அவர் வழியே போவோம்.
147
00:08:22,044 --> 00:08:25,130
உன் வீட்டு விஷயத்தை சொல்றேன்,
அவங்களை பிடிக்கணும்னு.
148
00:08:25,214 --> 00:08:27,799
கம்பு ஆட்டி டீல் தலைவரா
நடிப்பதை பார்ப்பேனா?
149
00:08:27,883 --> 00:08:31,094
- நீங்க என்ன செய்யறீங்க?
- அந்த ஜெயில் காவலனை பார்க்க போறேன்.
150
00:08:31,178 --> 00:08:32,554
அவன் முகவரி கிடைச்சுது.
151
00:08:32,638 --> 00:08:34,723
- அடுத்த கௌன்டி.
- நானும் வரேன்.
152
00:08:34,723 --> 00:08:36,850
போன தடவை நல்லா நடந்துச்சுன்னா?
153
00:08:36,934 --> 00:08:39,228
நீ சாகரைஸ் பெரெஸ் எல்எல்பி பார்க்க போற.
154
00:08:39,228 --> 00:08:41,104
ஜாப்லிங் கைது பத்தி கேளு.
155
00:08:41,188 --> 00:08:42,773
ஒரு வேலையா?
156
00:08:42,773 --> 00:08:44,608
என் வேலை, தோற்றம், வாழ்க்கை நிலை
157
00:08:44,608 --> 00:08:47,277
எல்லாத்துனாலையும் போலீஸ்
இல்லன்னு நினைச்சேன்?
158
00:08:47,361 --> 00:08:48,987
நான் அவசரத்துல இருக்கேன்.
159
00:08:49,071 --> 00:08:51,073
சாமர்த்தியமா இரு, சட்டத்தை மீறாத,
160
00:08:51,073 --> 00:08:54,034
இன்னொரு ஜெயில்ல மாட்டிக்க மாட்டேன்னு
சத்தியம் செய்.
161
00:08:55,577 --> 00:08:56,495
இல்ல.
162
00:08:58,664 --> 00:09:02,167
இதை முடிச்சுட்டு இந்த ஆளை ஊரை
விட்டு அனுப்பணும்.
163
00:09:07,297 --> 00:09:08,590
ஆஃபிஸர் கான்க்லின்.
164
00:09:10,509 --> 00:09:11,885
வங்கி நேரம் பார்க்கறையா?
165
00:09:11,969 --> 00:09:13,387
சவவிடுதில இருந்தேன்,
166
00:09:13,387 --> 00:09:15,681
இரண்டாவது பிணம் பத்தி துப்பறிஞ்சேன்.
167
00:09:15,681 --> 00:09:17,516
என் ஆணையை தெளிவா சொன்னேன்.
168
00:09:17,849 --> 00:09:22,354
இறந்த நம் ஆள், அவர் மனைவிக்கு
அப்புறந்தான் அந்த சவங்கள்.
169
00:09:22,354 --> 00:09:25,232
ஒரு போலீஸ்காரர் செத்தார்,
இன்னொண்ணு நடந்திருக்கலாம்.
170
00:09:25,232 --> 00:09:28,068
- நீ நல்லா இருக்கியா?
- ஆமா, சார்.
171
00:09:28,068 --> 00:09:31,905
வீட்டுல இருந்தா, நான் ரெண்டு ஆளை
கூட்டி போயிருப்பேன்.
172
00:09:31,989 --> 00:09:33,532
அப்படி சொல்லு.
173
00:09:33,532 --> 00:09:36,076
மார்க்ரேவ் போலீஸ் பின்னாடி யாராவது வந்தா
174
00:09:36,076 --> 00:09:38,120
சண்டைக்கு தயாரா அவங்க இருக்கணும்.
175
00:09:38,120 --> 00:09:40,956
அந்த போர்டுல இருக்கற ஆளுங்க மேல குறி வை.
176
00:09:40,956 --> 00:09:44,501
{\an8}மோரிசன் சிறைல அடைச்ச
முரடன்களை கவனிக்கணும்.
177
00:09:44,501 --> 00:09:45,836
{\an8}தீவிர அடிதடி.
178
00:09:46,670 --> 00:09:48,046
{\an8}வீட்டு வன்மை,
179
00:09:48,130 --> 00:09:50,549
துப்பாக்கி காட்டி திருடல். கெட்டவங்க.
180
00:09:51,216 --> 00:09:52,217
புரிஞ்சுது.
181
00:09:52,301 --> 00:09:55,554
முழு கௌன்டில நடந்த கார் திருட்டு
கேசுகளை பார்க்கறேன்.
182
00:09:55,554 --> 00:09:58,140
பழைய குற்றவாளி போலீஸ்காரன்
வீட்டுக்கு போனா,
183
00:09:58,140 --> 00:10:01,601
- சொந்த காரை எடுத்துட்டு போக மாட்டான்.
- நல்ல யோசனை.
184
00:10:01,685 --> 00:10:02,894
எனக்கு தகவல் குடு.
185
00:10:14,990 --> 00:10:16,116
ராஸ்கோ.
186
00:10:17,326 --> 00:10:20,329
- நீ ஃபின்லி கூட இருந்தியா இன்னிக்கு காலை?
- ஆமாம்.
187
00:10:20,996 --> 00:10:23,498
உன் பின்னால யாராவது வந்தாங்களா?
188
00:10:23,582 --> 00:10:26,418
அப்படித்தான் தோணுது.
மோரிசன் சம்பந்தமா இருக்கலாம்.
189
00:10:26,418 --> 00:10:29,004
வம்பு கேலிக்கு அலையற
பதின்மன்களா இருக்கலாம்.
190
00:10:29,004 --> 00:10:30,172
ஆமா.
191
00:10:31,131 --> 00:10:33,925
என் கசின் சார்லி ஃபோனை எடுக்க மாட்டேங்கறா.
192
00:10:34,009 --> 00:10:37,012
பாலும் கூட. முழு குடும்பமே காணோம்.
193
00:10:37,429 --> 00:10:40,057
எனக்கு தெரியாதது உனக்கு தெரியுமா?
194
00:10:40,057 --> 00:10:41,099
இல்ல.
195
00:10:42,434 --> 00:10:44,061
- உனக்கு?
- இல்ல.
196
00:10:44,770 --> 00:10:47,230
என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்க முயலறேன்.
197
00:10:47,314 --> 00:10:48,940
ஆமா, நானும்.
198
00:10:49,024 --> 00:10:53,028
ஒண்ணும் கிடைக்கல, அதுனால
பழைய குற்றவாளிங்களை பார்க்கறேன்,
199
00:10:53,028 --> 00:10:54,446
டீல் சொன்னா மாதிரி.
200
00:10:54,446 --> 00:10:57,282
அதுதான் வழின்னு நினைக்கிறையா?
201
00:10:57,908 --> 00:10:59,034
எல்லாம் நல்ல வழிதான்.
202
00:10:59,785 --> 00:11:01,078
டீல்தான் இப்ப தலைவர்.
203
00:11:03,830 --> 00:11:05,082
ஃபின்லி என்ன ஆனார்.
204
00:11:05,082 --> 00:11:07,084
அவருக்கு எதோ தெரியும்னு தோணுதா?
205
00:11:07,084 --> 00:11:11,254
சந்தேகம். மார்க்ரேவ்ல அவர இன்னும்
புது ஆள் மாதிரிதான் நடத்தறாங்க.
206
00:11:11,338 --> 00:11:15,300
ஊர் ரொம்ப பயத்துல மூழ்கி இருக்கு.
207
00:11:16,301 --> 00:11:18,428
என் மனைவிகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல.
208
00:11:18,512 --> 00:11:21,098
இந்த ரீச்சர் எல்லாரிடமும்,
எல்லாப்பக்கமும்...
209
00:11:21,098 --> 00:11:22,182
ஸ்டீவன்சன்?
210
00:11:22,849 --> 00:11:23,934
ஓரு நொடி.
211
00:11:24,976 --> 00:11:26,019
சரி, சார்.
212
00:12:09,104 --> 00:12:10,439
திரு. ஸ்பைவி?
213
00:12:14,818 --> 00:12:16,236
டேனர் ஸ்பைவி?
214
00:12:29,749 --> 00:12:30,876
திரு. ஸ்பைவி?
215
00:13:22,344 --> 00:13:27,849
கால் லாக்
க்ளைனர் இண்ட...
216
00:13:30,685 --> 00:13:31,770
ஆல்டன் போலீஸ்.
217
00:13:33,104 --> 00:13:35,273
தப்பான ஊர்ல திருட வந்த.
218
00:13:35,357 --> 00:13:36,525
பொறு.
219
00:13:38,568 --> 00:13:40,529
இந்த காயங்கள் புதுசா இருக்கு.
220
00:13:40,529 --> 00:13:42,113
இன்னும் வலிக்குதா?
221
00:13:42,197 --> 00:13:43,156
கொஞ்சம்.
222
00:13:45,158 --> 00:13:47,077
சம்பவம் நடந்து கொஞ்சம் நாள் ஆச்சு.
223
00:13:50,288 --> 00:13:53,291
உண்மையை சொல்லணும்னா, திரு. டாயில்...
224
00:13:54,334 --> 00:13:56,836
உங்க முதல் பேர் என்ன?
225
00:13:56,920 --> 00:13:57,879
ப்ரையன்.
226
00:13:59,339 --> 00:14:02,634
உண்மையா, நாங்க இங்க கார்
விவகாரங்களை பார்க்கறது இல்ல.
227
00:14:02,634 --> 00:14:05,053
அதை பஸ்காரகளுக்கு விட்டு விடுவோம்.
228
00:14:05,053 --> 00:14:08,223
ஆனா உள்நாட்டு துறை நிறைய செலவு செய்வாங்க,
229
00:14:08,223 --> 00:14:11,226
அதுனால என்னால எவ்வளவு செய்ய
முடியுமோ செஞ்சு
230
00:14:11,226 --> 00:14:13,270
தகுதியான பணத்தை வாங்கி தறேன்.
231
00:14:13,270 --> 00:14:15,564
முதல்லேந்து ஆரம்பிப்போம்.
232
00:14:16,314 --> 00:14:18,984
டெலிவெரி வண்டி உங்களை இடிச்ச தேதி என்ன?
233
00:14:18,984 --> 00:14:20,193
வண்டி ஒண்ணும் இல்ல.
234
00:14:20,277 --> 00:14:22,571
உங்களை பார்க்க ஒரு கதை சொன்னேன்.
235
00:14:22,571 --> 00:14:24,739
பீட் ஜாப்லிங் ஃபைல் எடுங்க.
236
00:14:25,657 --> 00:14:26,491
மன்னிக்கணும்?
237
00:14:26,575 --> 00:14:28,994
சாலை குற்றத்துக்கும் முரட்டு நடத்தைக்கும்
238
00:14:28,994 --> 00:14:30,870
நீங்க வக்காலத்து குடுத்த நபர்.
239
00:14:31,705 --> 00:14:34,416
அவன் ஃபைல். எடுங்க.
240
00:14:35,083 --> 00:14:39,087
நீ என்ன ஆட்டம் ஆடறன்னு தெரியல,
ஆனா என் அறையை விட்டு வெளிய போ.
241
00:14:39,087 --> 00:14:40,463
மாட்டேன்.
242
00:14:40,547 --> 00:14:43,174
என்ன? நீ யாருன்னு மனசுல எண்ணம்?
243
00:14:43,258 --> 00:14:45,594
எதுக்கும் கவலைப்படாத ஒரு பொறுக்கி.
244
00:14:45,594 --> 00:14:47,345
கைது ஆகணுமா?
245
00:14:47,429 --> 00:14:49,097
ஜாப்லிங் ஃபைலை எடு.
246
00:14:49,764 --> 00:14:52,976
உன் வாழ்க்கையையே நாசமாக்க முடியும்,
ஒரே ஃபோன் செஞ்சு.
247
00:14:52,976 --> 00:14:55,312
உன் உயிரை எடுக்க முடியும், ஒரு ஃபோனால.
248
00:15:02,777 --> 00:15:04,154
ஜாப்லிங் ஃபைலை எடு.
249
00:15:07,365 --> 00:15:08,825
ப்ரின்ட் செய்.
250
00:15:12,370 --> 00:15:13,830
ஸ்டேபிள் போடு.
251
00:15:14,664 --> 00:15:15,957
இன்னும் கொஞ்சம் தள்ளி.
252
00:15:17,876 --> 00:15:18,877
அவ்வளவுதான்.
253
00:15:22,088 --> 00:15:23,340
நன்றி.
254
00:15:28,011 --> 00:15:30,680
என் உண்மை பேரை கண்டுபிடிக்க முயல வேண்டாம்.
255
00:15:30,764 --> 00:15:34,142
தொந்தரவு செஞ்சா, உன்னை
கொன்னிருக்கலாம்னு தோணும்.
256
00:15:47,781 --> 00:15:48,948
இங்க பார்.
257
00:15:49,032 --> 00:15:51,284
நீங்க போலீஸ்னு சொல்லியிருக்கணும்.
258
00:15:52,077 --> 00:15:54,287
வாயில ஷூ வெச்சுகிட்டு சொல்றது கஷ்டம்.
259
00:16:08,843 --> 00:16:10,970
அதுனால ஒண்ணும் வித்யாசம் இருக்க கூடாது.
260
00:16:21,439 --> 00:16:22,315
கடவுளே.
261
00:16:23,858 --> 00:16:27,153
- யார் இதை செய்தது?
- அவர திருடன்னு நினைச்சேன்.
262
00:16:27,237 --> 00:16:31,366
- எந்த திருடன் சூட் போடுவான்?
- அவர் இங்க வாழறா மாதிரி தெரியல.
263
00:16:31,366 --> 00:16:34,994
- நீ என்ன விளையாடறையா?
- ஹே, விடு.
264
00:16:35,078 --> 00:16:36,579
பெரிய சண்டைகள் இருக்கு.
265
00:16:36,663 --> 00:16:37,706
வா.
266
00:16:39,040 --> 00:16:40,917
வா. வா.
267
00:16:46,506 --> 00:16:50,051
திட்டறது ஒரு பலவீனமான மனதை காட்டுது,
268
00:16:51,469 --> 00:16:53,596
ஆனா என்னை பார்த்துகிட்டதுக்கு நன்றி.
269
00:16:54,597 --> 00:16:57,350
- பரவாயில்லை.
- ரீச்சர்கிட்டேந்து எதாவது தகவல்?
270
00:16:58,226 --> 00:17:01,020
ஜொலீன்ல சந்திக்க போறேன்.
எதோ கிடைச்சிருக்கு.
271
00:17:01,104 --> 00:17:03,356
நல்லது, எனக்கும்தான்.
272
00:17:21,875 --> 00:17:23,585
போலீஸா இல்ல சாதாரண ஆட்ளா?
273
00:17:23,585 --> 00:17:25,420
வெறும் தெற்கத்திய விருந்தோம்பல்.
274
00:17:26,796 --> 00:17:30,091
- அந்த வக்கீல் நிறுவனத்துல என்ன ஆச்சு?
- வேண்டியது கிடைச்சுது.
275
00:17:30,175 --> 00:17:31,217
எப்படி?
276
00:17:31,885 --> 00:17:34,345
ஃபோனை உபயோகப்படுத்தினேன்.
277
00:17:36,055 --> 00:17:39,142
ரெண்டு சிக்கன் தொடை, வறுத்த வெண்டை, விலா,
278
00:17:39,142 --> 00:17:42,187
பரட்டைக்கீரை, போக் கீரை,
சாதத்தோடு உறுப்புகள் குழம்பு,
279
00:17:42,187 --> 00:17:45,982
பன்னீர், பீச்களோடு.
மோர் சிக்கன் சாண்ட்விச் கோல்ஸ்லாவோட.
280
00:17:45,982 --> 00:17:49,611
உங்களுக்கு பசலைக்கீரை சாலட்,
பக்க ட்ரெஸ்ஸிங்கோட.
281
00:17:49,611 --> 00:17:51,821
- நன்றி.
- நன்றி.
282
00:17:52,781 --> 00:17:54,491
ஆர்டர் சொல்ல வெக்கமா இருந்துது.
283
00:17:54,491 --> 00:17:57,035
அந்த மாதிரி சாப்பிட்டு எப்படி
இப்படி இருக்க?
284
00:17:57,035 --> 00:17:58,077
இந்த மாதிரி.
285
00:18:02,540 --> 00:18:04,667
ராஸ்கோ, நீ ஏதோ கண்டுபிடிச்சேன்னா.
286
00:18:06,169 --> 00:18:08,713
இறந்த ட்ரக்கரின் முதலாளி,
சௌத்ப்ரைட் ஷிப்பிங்?
287
00:18:08,797 --> 00:18:10,965
க்ளைனர் கூட ஒப்பந்தத்தில் இருக்காங்க.
288
00:18:11,049 --> 00:18:15,261
ட்ரக்கர் தகறாரில் மாட்டின போது,
க்ளைனர் வக்கீலுக்கு காசு கொடுத்தார்.
289
00:18:15,345 --> 00:18:17,430
என் கண்டுபிடிப்பை சுவாரஸ்யமாக்குது
290
00:18:17,514 --> 00:18:19,808
- அது என்ன?
- ஸ்பைவி வீட்டை தேடினேன்.
291
00:18:19,808 --> 00:18:23,645
ஊரை விட்டு போனான், ஆனா அவன்
க்ளைனருக்கு ஃபோன் செய்தான்.
292
00:18:23,645 --> 00:18:27,190
- எல்லாமே க்ளைனருக்கு வழிகாட்டுது.
- மார்க்ரேவின் புனித ஆதரவாளர்.
293
00:18:27,190 --> 00:18:30,193
- அவர் கள்ள நோட்டு அடிக்கிறாரா?
- யாருக்கு தெரியும்?
294
00:18:30,193 --> 00:18:33,571
அவர் கிட்ட இது மாதிரி பெரியதா
செய்ய வசதி இருக்கு.
295
00:18:33,655 --> 00:18:36,866
கள்ள நோட்டு அடிக்கிறதால வசதியிருக்கோ?
296
00:18:36,950 --> 00:18:39,077
ஹப்பிளோட பேங்க் இதுல எப்படி மாட்டிச்சு?
297
00:18:39,077 --> 00:18:40,411
சரியா தெரியல.
298
00:18:41,204 --> 00:18:44,123
க்ளைனர் வீட்டுக்குள் போய்
ஏதாவது கண்டுபிடிக்கறேன்.
299
00:18:44,207 --> 00:18:45,333
அங்க உட்கார்ந்து நீ
300
00:18:45,333 --> 00:18:48,336
தின்னுட்டே நாலாவது திருத்தத்தை
மீற போவதா சொல்லறயா?
301
00:18:48,962 --> 00:18:51,506
ஆம். திரும்ப செய்வத பார்க்கறியா?
302
00:18:51,506 --> 00:18:52,465
ரீச்சர்.
303
00:18:52,549 --> 00:18:54,884
என்ன கண்டுபிடிப்போம்னு தெரியாது.
304
00:18:54,968 --> 00:18:56,845
விஷயங்கள் க்ளைனரிடம் கூட்டி போகலாம்.
305
00:18:56,845 --> 00:18:59,931
யாராவது கிளப்பி விடணும்.
306
00:18:59,931 --> 00:19:02,809
சட்டத்திற்கு புறம்பாக நீ
ஆதாரம் பெற்றால் இந்த
307
00:19:02,809 --> 00:19:06,229
விசாரணை நாசம் ஆகும்.
308
00:19:06,229 --> 00:19:09,899
ஸ்பைவி வீட்ட தேட வாரண்ட்
வாங்கி அந்த மூக்கு உடைஞ்சதோ?
309
00:19:09,983 --> 00:19:13,653
ஒரு கொலை பற்றி தகவல் தெரிந்த
ஒருவன், காணாம போயிருக்கான்.
310
00:19:13,653 --> 00:19:16,531
என் அழைப்புகளை திருப்பாததால
வீட்டுக்கு போனேன்.
311
00:19:16,531 --> 00:19:19,117
அன்னிக்கு வேலைக்கு வரல, மதியமா இருந்தும்
312
00:19:19,117 --> 00:19:21,244
வீட்டில் பதில் இல்ல.
313
00:19:21,244 --> 00:19:24,330
அவன் ஆபத்தில் இருக்கக்கூடும்னு
ஒரு சந்தேகமிருந்தது.
314
00:19:24,414 --> 00:19:27,709
அவசர சூழ்நிலையில் வாரண்ட்
வாங்குவதற்கு விதிவிலக்கு உண்டு.
315
00:19:27,709 --> 00:19:29,085
அவசர சூழ்நிலை.
316
00:19:30,044 --> 00:19:32,964
- அது சும்மா கதை.
- இருக்கலாம் ஆனா சட்டபூர்வமானது.
317
00:19:32,964 --> 00:19:34,132
சரி, இருக்கட்டும்.
318
00:19:35,383 --> 00:19:39,345
க்ளைனர் ஆஃபீஸ்க்குள் அத்து
மீறி போகமாட்டேன். உள்ள போய் பேசறேன்.
319
00:19:39,429 --> 00:19:40,471
நான் வருகிறேன்.
320
00:19:40,555 --> 00:19:43,558
சக்தியுள்ளவர் கிட்ட, ஒருத்தர்
அமைதியா இருக்கணும்.
321
00:19:43,558 --> 00:19:46,895
நீங்க இருவரும் எதிர்த்துகிட்டு இருந்தா
322
00:19:46,895 --> 00:19:50,023
உங்கள கை பிடிச்சிட்டு தரையில்
உட்கார சொல்லுவேன்.
323
00:19:52,734 --> 00:19:54,986
சரி. சாப்பிடு இல்ல சுத்தம் பண்ணு.
324
00:19:56,112 --> 00:19:57,530
ஜொலீன் உன் அம்மா இல்லை.
325
00:20:00,116 --> 00:20:03,202
அந்த வாடகை கார்கள நான் தேடணும். பை.
326
00:20:08,333 --> 00:20:10,043
அந்த எலும்புகளை எடுத்துப் போறேன்.
327
00:20:16,633 --> 00:20:17,800
பசிக்குதா?
328
00:20:21,971 --> 00:20:23,723
ரீச்சர், என்ன பண்ணற?
329
00:20:23,723 --> 00:20:25,600
உரிமையாளர் கண்டுக்கிறதில்லை.
330
00:20:26,517 --> 00:20:27,852
தண்ணி தருவது இல்ல.
331
00:20:29,270 --> 00:20:31,022
இங்க என்ன நடக்குது?
332
00:20:31,856 --> 00:20:33,066
இது உங்க நாயா, சார்?
333
00:20:33,066 --> 00:20:34,901
ஆமாம், என் மாமாவோடது.
334
00:20:34,901 --> 00:20:38,363
சில வாரம் முன் இறந்தார்.
வேணாம்னாலும் அது இப்ப எனது.
335
00:20:38,363 --> 00:20:39,405
அது?
336
00:20:40,156 --> 00:20:41,115
அவன் பெயர் என்ன?
337
00:20:41,199 --> 00:20:42,951
பண்ணை நாய். பெயர் கிடையாது.
338
00:20:42,951 --> 00:20:45,912
அன்னிக்கே சொன்னேன் என்
முற்றத்திற்குள் வராதேன்னு.
339
00:20:45,912 --> 00:20:48,373
மிருகங்கள கவனிக்காதது சட்டபடி குற்றம்.
340
00:20:48,373 --> 00:20:51,501
$500 அபராதம், 10 நாள் வரை சிறைவாசம்.
341
00:20:51,501 --> 00:20:55,463
ஊர்ல என்னென்மோ நடக்குது,
நீங்க நாயை பத்தி கவலை படறீங்க.
342
00:20:55,463 --> 00:20:57,632
பாஸ்டனில் இப்படி காவல் செய்வாங்களா?
343
00:20:59,509 --> 00:21:02,261
திரும்ப வந்து உங்கள பிடிக்க வைக்காதீங்க.
344
00:21:03,763 --> 00:21:05,139
ரீச்சர், வா.
345
00:21:47,724 --> 00:21:49,434
ஒரு செக்யூரிடி காமெரா கூட இல்ல.
346
00:21:52,979 --> 00:21:56,274
இங்கு நடப்பது க்ளைனர் பதிவு செய்ய
விரும்பலையோ என்னவோ.
347
00:21:56,274 --> 00:21:58,234
கேப்டன் ஃபின்லி, இங்க வாங்க.
348
00:22:01,529 --> 00:22:02,905
இந்த வழி.
349
00:22:02,989 --> 00:22:04,907
க்ளைனர் உங்கள எதிர்பார்க்கிறார்.
350
00:22:07,201 --> 00:22:10,204
அது எக்கச்சக்கமான மாட்டு தீவனம்.
351
00:22:10,288 --> 00:22:12,915
இது தெற்கு.
எல்லார்கிட்டயும் மாடு இருக்கும்.
352
00:22:19,881 --> 00:22:21,549
நான் பேசறேன்.
353
00:22:21,549 --> 00:22:23,843
நல்லது. எனக்கு பேச பிடிக்காது.
354
00:22:28,806 --> 00:22:30,516
குடும்பத்தில் நிறைய சுடுபவர்கள்.
355
00:22:32,351 --> 00:22:33,853
இங்க, கனவான்களே.
356
00:22:39,692 --> 00:22:41,444
என்னால் உதவ முடியுமான்னு தெரியல.
357
00:22:41,444 --> 00:22:46,115
இந்த கொலைகள் பத்தி எனக்கு
தெரிஞ்சது, டைனரிலிருந்து வம்பு,
358
00:22:46,199 --> 00:22:48,576
அது நம்ப முடியாதுன்னு தெரியும்.
359
00:22:49,410 --> 00:22:52,497
டேனர் ஸ்பைவி, காணாம போனார்,
360
00:22:52,497 --> 00:22:56,084
உங்க நிறுவனத்துக்கு போன
மூணு நாளில் பல தடவை ஃபோன் செய்தார்.
361
00:22:56,084 --> 00:22:57,919
பீட் ஜாப்லிங், இறந்தவர்,
362
00:22:57,919 --> 00:23:00,797
க்ளைனர் இண்டஸ்ட்ரீஸுக்கு
முன்னாள் ட்ரக் ட்ரைவர்.
363
00:23:00,797 --> 00:23:02,757
நாங்க ஒப்பந்தம் செய்த நிறுவனம்.
364
00:23:02,757 --> 00:23:04,258
அது எப்படியோ, அவரோட
365
00:23:04,342 --> 00:23:07,470
போக்குவரத்து மீறலுக்கு நீங்க
சட்ட கட்டணம் கட்டினீங்க
366
00:23:07,470 --> 00:23:09,472
அது ஒழுங்கற்ற நடத்தையா அதிகரித்தது.
367
00:23:09,472 --> 00:23:13,601
உங்களுக்கும் இந்த ஆட்களுக்கும் உள்ள
தொடர்பு பற்றி விளக்கம் தேவை,
368
00:23:13,601 --> 00:23:15,228
ஆட்சேபணை இல்லைன்னா.
369
00:23:15,228 --> 00:23:16,437
இல்ல.
370
00:23:18,231 --> 00:23:23,611
ஜாப்லிங் பொறுத்தவரை,
என் தயாரிப்பு நாடு முழுக்க போகிறது.
371
00:23:24,278 --> 00:23:25,947
ட்ரக் டரைவர்கள் வேகமா போறாங்க
372
00:23:25,947 --> 00:23:28,533
மற்றும் எனர்ஜி பானம் குடித்து
ஏத்தி கொள்றாங்க.
373
00:23:28,908 --> 00:23:32,203
வழக்கறிஞர் வெச்சு என் ட்ரைவர்கள்
திரும்ப ஓட்டி, வணிகத்தை
374
00:23:32,203 --> 00:23:36,290
ஓட வைக்கிறது என் வேலை.
375
00:23:36,874 --> 00:23:39,877
அப்புறம் திரு. ஸ்பைவி, என்
நிறுவனத்தை கூப்பிட்டாரா?
376
00:23:39,961 --> 00:23:43,172
ஒரு டஜன் துறைக்கு ஒரு பொது எண் இருக்கு.
377
00:23:43,256 --> 00:23:46,551
திரு. ஸ்பைவிக்கு ஏற்றுதல்
துறையில் நண்பர் இருந்திருக்கலாம்.
378
00:23:46,551 --> 00:23:50,138
வேலைக்கு பின் ஒரு பியர் சாப்பிட
திட்டம் போட்டிருக்கலாம்.
379
00:23:50,138 --> 00:23:51,139
ஒருவேளை.
380
00:23:51,806 --> 00:23:54,559
இல்ல வேறு எதுக்காவது அழைத்திருக்கலாம்.
381
00:23:55,434 --> 00:23:57,436
உங்க வேலைய செய்யறீங்கன்னு தெரியும்
382
00:23:57,520 --> 00:24:01,816
மற்றும் நீங்க உங்க சகோதரரின்
மரணம் பற்றி பதில் தேடறீங்கன்னு தெரியும்,
383
00:24:03,109 --> 00:24:04,902
ஆனால் நான் வெளிப்படையா பேசினால்,
384
00:24:04,986 --> 00:24:08,990
இந்த ஊருக்கு நான் செய்த எல்லாத்துக்கும்
பின், நான் போட்ட பணத்துக்கும்,
385
00:24:08,990 --> 00:24:11,868
என்ன சந்தேகப்படறது
கொஞ்சம் அவமானமா இருக்கு.
386
00:24:11,868 --> 00:24:13,161
கொஞ்சத்த விட ஜாஸ்தியா.
387
00:24:13,161 --> 00:24:16,330
என் நோக்கம் உங்கள
அவமானப்படுத்தறது இல்ல திரு. க்ளைனர்.
388
00:24:17,456 --> 00:24:18,457
பரவாயில்லை.
389
00:24:21,794 --> 00:24:26,007
இங்க நடந்ததெல்லாம் உங்களுக்கு மனஅழுத்தம்
கொடுத்திருக்குன்னு தெரியும்.
390
00:24:26,007 --> 00:24:30,178
என் விசாரணையை எனக்கு சரின்னு பட்டமாதிரி
செய்வதுதான் என் நோக்கம்,
391
00:24:30,178 --> 00:24:34,098
இப்ப, உங்களுக்கு எது தெரியும்,
தெரியாதுன்னு கண்டுபிடிப்பதே அது.
392
00:24:35,141 --> 00:24:39,520
உங்களுக்கு இங்க குடியிருப்பதில் கொஞ்சம்
சிரமம் இருப்பது தெரியும் கேப்டன்.
393
00:24:39,604 --> 00:24:40,855
அது ஏன்னு யோசிக்கிறேன்.
394
00:24:42,190 --> 00:24:44,525
ஒருவேளை அது நீங்க வடக்கத்தியர் என்பதாலோ.
395
00:24:45,234 --> 00:24:48,154
இல்ல உங்க உசத்தி படிப்போ.
396
00:24:50,031 --> 00:24:51,782
இல்ல வேற ஏதோ காரணமோ?
397
00:24:55,578 --> 00:24:56,913
எப்படியும்,
398
00:24:56,913 --> 00:24:59,624
மார்க்ரேவ் மக்களோட நல்ல எண்ணத்தை நீங்க
399
00:24:59,624 --> 00:25:03,211
அப்படி ஒண்ணும் பெறல.
400
00:25:04,086 --> 00:25:05,963
இந்த ஊர் மக்களும்,
401
00:25:06,047 --> 00:25:10,092
மத்த போலீஸ் அதிகாரிகளுக்கும்,
உதவி செய்ய, கூட வேலை செய்ய விரும்பறாங்க.
402
00:25:10,176 --> 00:25:11,719
அவங்களே அப்படி சொன்னாங்க.
403
00:25:11,719 --> 00:25:14,138
எங்க அனைவருக்கும் நீதி வேணும்.
404
00:25:15,139 --> 00:25:20,645
ஆனா நீங்க உண்மையில் அடிபடை இல்லாத
கோட்பாடுகளை தேடி போனால் இல்லை.
405
00:25:21,479 --> 00:25:23,272
கொஞ்சம் நட்புடன் ஆலோசனை?
406
00:25:24,023 --> 00:25:26,275
நீங்க பின்பற்றி போற ஆதாரம்,
407
00:25:26,943 --> 00:25:30,446
உங்களுடைய, மற்றும் என்னுடைய
நேரத்தை வீணாக்குகிறது.
408
00:25:32,740 --> 00:25:33,824
விடுங்க.
409
00:25:39,538 --> 00:25:41,082
ஹொரேஷியோ ஃபின்லி.
410
00:25:42,792 --> 00:25:44,085
மன்னியுங்கள்?
411
00:25:46,295 --> 00:25:50,132
என் அப்பாவின் பெயர். ஹொரேஷியோ ஃபின்லி.
412
00:25:51,342 --> 00:25:54,470
நீங்க இந்த ஊரில் எல்லாருக்கும்
அப்பாவா நினைக்கலாம்,
413
00:25:55,179 --> 00:25:56,389
ஆனா எனக்கு இல்ல.
414
00:25:57,348 --> 00:26:00,893
எதை தேடலாம், தேட கூடாதுன்னு
எனக்கு நீங்க சொல்ல தேவையில்லை.
415
00:26:00,977 --> 00:26:03,980
அதனால, உங்களுக்கு நட்பா
ஆலோசனை கொடுக்கலாம்னா,
416
00:26:05,106 --> 00:26:07,900
எனக்கு கீழ இருக்கும் போலீசுடன்
நீங்க பேசினாலோ,
417
00:26:07,984 --> 00:26:10,278
என் விசாரணைக்கு தடையா இருந்தாலோ,
418
00:26:11,737 --> 00:26:13,281
நான் மிதிக்கும் மிதியில்
419
00:26:13,281 --> 00:26:16,367
உங்க இதயம் நின்னு போகும்.
420
00:26:23,040 --> 00:26:25,668
நீங்க கிளம்பி போகலாம்னு நினைக்கிறேன்.
421
00:26:40,182 --> 00:26:44,353
திட்டறது பலவீனமான மனது,
நடத்தையின் அறிகுறி தெரியுமில்ல.
422
00:26:45,521 --> 00:26:46,647
வாயை மூடு.
423
00:26:54,238 --> 00:26:57,950
"நீ என் அப்பா இல்ல.
ஹொரேஷியோ ஃபின்லி என் அப்பா."
424
00:27:02,330 --> 00:27:03,622
அமைதியாகு.
425
00:27:04,874 --> 00:27:06,334
நீ செய்தது சரிதான்.
426
00:27:07,418 --> 00:27:08,669
க்ளைனர் ஒரு புல்லி.
427
00:27:10,504 --> 00:27:13,174
புல்லிகளுக்கு அவங்க
தண்டிக்கப்படலாம்னு தெரியணும்.
428
00:27:16,844 --> 00:27:18,512
அழாத, எதுவாக இருந்தாலும்.
429
00:27:22,099 --> 00:27:22,933
அழாத.
430
00:27:23,017 --> 00:27:26,562
எவ்வளவு பயந்தாலும், வருத்தப் பட்டாலும்,
நீ அழறத பாக்க விடாத.
431
00:27:31,067 --> 00:27:32,234
பசங்களா.
432
00:27:34,528 --> 00:27:36,072
நான் நேரா விஷயத்திற்கு வறேன்.
433
00:27:37,031 --> 00:27:39,075
நாங்க ஆஸ்பத்திரியிலிருந்து வறோம்.
434
00:27:39,742 --> 00:27:42,661
கர்டிஸ் பிஷப் இதால முகத்தில
அடி வாங்கினான்.
435
00:27:42,745 --> 00:27:44,455
அவன் கன்ன எலும்பு முறிந்தது.
436
00:27:45,039 --> 00:27:46,999
அறுவை சிகிச்சை, தையல் தேவை பட்டது.
437
00:27:47,666 --> 00:27:49,627
இது மிக கடுமையான குற்றம்.
438
00:27:49,627 --> 00:27:52,588
கர்டிஸ் வீட்டிலிருந்து சைக்கில்
தடங்கள் போச்சு.
439
00:27:52,588 --> 00:27:54,173
எங்க போச்சுன்னு தெரியுமா?
440
00:27:55,091 --> 00:27:57,343
இங்க. உன் சைக்கிளுக்கு, ஜோ.
441
00:28:00,429 --> 00:28:01,806
ஜோ, நீ இத செய்தியா?
442
00:28:14,151 --> 00:28:15,611
அறிகுறிகள் அதையே காட்டுது.
443
00:28:26,038 --> 00:28:27,957
இனி உன் வீட்டில் பாதுகாப்பில்லை.
444
00:28:29,458 --> 00:28:32,670
மார்க்ரேவ்க்கு வெளிய
மோட்டல்கள்ல தங்க வேண்டியிருக்கும்.
445
00:28:32,670 --> 00:28:33,796
நான் சீஃப்.
446
00:28:33,796 --> 00:28:37,550
மோரிசன் போலீஸ் சீஃப், அவர்
விரை அவர் வயிற்றில் இப்போ.
447
00:28:37,550 --> 00:28:41,262
க்ளைனருக்கு நீ சந்தேகிப்பது
தெரியும். யாரையும் நம்ப முடியாது.
448
00:28:41,262 --> 00:28:44,765
மோட்டல்கள், பணம்,
போலி பெயர், கம்மி சாமான்.
449
00:28:46,517 --> 00:28:48,060
உன்ன மாதிரி இருக்க சொல்லறயா?
450
00:28:50,646 --> 00:28:51,814
பழகிடும்.
451
00:29:10,040 --> 00:29:11,125
பின்னால இருக்கார்.
452
00:29:11,125 --> 00:29:13,502
என்ன செய்யறார். இரவு உடை எடுக்கிறாரா?
453
00:29:13,586 --> 00:29:14,628
இருக்கலாம்.
454
00:29:14,712 --> 00:29:15,796
கடவுளே!
455
00:29:16,589 --> 00:29:19,842
எது மனச்சோர்வு தருது, இதுவா,
மோரிசன் வீடான்னு தெரியல.
456
00:29:19,842 --> 00:29:22,511
உன் குடும்பம் விவசாயம்
செய்தாங்கன்னு சொன்னல?
457
00:29:22,595 --> 00:29:23,762
ஆமாம்.
458
00:29:23,846 --> 00:29:27,016
ஒரு ட்ரக் தீவனம் எவ்வளவு
கால்நடைக்கு போதும்?
459
00:29:27,016 --> 00:29:29,185
நிறைய. ஏன்?
460
00:29:29,185 --> 00:29:32,438
க்ளைனரிடம் எவ்வளவு கால்நடை
இருக்கு அந்த காம்பௌண்டில்?
461
00:29:32,438 --> 00:29:35,691
அவரோட வடக்குபுற நிலம் தாண்டி
போகையில் பார்ப்பேன்.
462
00:29:35,691 --> 00:29:38,194
ஒரு நூறுன்னு வை.
அந்த நிலத்துக்கு கம்மிதான்.
463
00:29:38,194 --> 00:29:40,029
திரும்ப கேட்கிறேன். ஏன்?
464
00:29:40,029 --> 00:29:41,739
தெரியல.
465
00:29:41,739 --> 00:29:44,074
நிறைய தீவனம் வந்து இறங்கிச்சு.
466
00:29:44,158 --> 00:29:46,952
முதல் தடவை மாதிரி தோணல. ஒழுங்கான ஏற்பாடு.
467
00:29:47,036 --> 00:29:49,455
அவர் ஒண்ணும் வணிக பண்ணை நடத்தல.
468
00:29:49,455 --> 00:29:52,041
இது ஜார்ஜியா.
நிறைய பேரிடம் மாடு இருக்கும்.
469
00:29:53,042 --> 00:29:54,210
அதான் கேள்விப்பட்டேன்.
470
00:29:54,210 --> 00:29:55,878
- ஹே.
- ஹே.
471
00:29:55,878 --> 00:29:59,048
இங்க ஒரு வருஷம் இருந்தீங்கல?
யாரு அழகு படுத்தியது, இவரா?
472
00:30:01,342 --> 00:30:03,344
மேஜை, நாற்காலி வாங்க நேரமில்ல.
473
00:30:04,220 --> 00:30:05,721
- போக தயாரா?
- ஆம்.
474
00:30:05,721 --> 00:30:08,557
ஹிக்கரிக்கு வெளியே மோட்டலில் தங்கலாம்.
475
00:30:08,641 --> 00:30:10,017
85 ல் மூணாம் வெளியேற்றம்.
476
00:30:11,060 --> 00:30:15,105
ரீச்சர், நாம் ஒரே மாதிரி
நினைக்கிறோமான்னு தெரியணும்
477
00:30:15,189 --> 00:30:18,567
ஏன்னா உனக்கு வார்த்தையும்
அடியும் மாறி மாறி வருது.
478
00:30:18,651 --> 00:30:19,818
ஸ்னாக் எடுத்து வரேன்.
479
00:30:19,902 --> 00:30:22,905
க்ளைனர்க்கு இதில் பங்கு இருக்கு என்பதால
480
00:30:22,905 --> 00:30:25,407
நீ போய் அவர கொல்ல முடியாது.
481
00:30:25,491 --> 00:30:27,409
- பிரச்சனை இல்லை.
- நிஜமா?
482
00:30:27,493 --> 00:30:30,329
ஃபெடரல் ஏஜென்ட், போலீஸ்காரர்,
பொதுமக்கள் செத்தாங்க.
483
00:30:30,329 --> 00:30:32,998
இது சின்ன இயக்கம் இல்ல. இது ஒரு ஹைட்ரா.
484
00:30:33,082 --> 00:30:35,626
ஒரு தலைய வெட்டினா, அங்க இரண்டு வளரும்.
485
00:30:35,626 --> 00:30:37,795
அதில் ஜோவிற்கு நீதி கிடைக்காது.
486
00:30:37,795 --> 00:30:41,382
இந்த இயக்கத்தை அடியோடு
பெயர்த்து அழிக்கப் போறேன்,
487
00:30:41,382 --> 00:30:44,802
அதுக்கு நேரம் ஆகும். அது என் கிட்ட
நிறைய இருக்கு.
488
00:30:44,802 --> 00:30:47,930
க்ளைனர அழிப்பது கடைசி
நடவடிக்கை, முதல் இல்ல.
489
00:30:47,930 --> 00:30:50,766
- அத நான் கேட்காத மாதிரி நடிக்கிறேன்.
- என்னவோ.
490
00:30:50,766 --> 00:30:56,272
சரி. இப்போ நமக்கு மூணு சாத்தியகூறு
இருக்கு, ஹப்பிள், ஜாப்லிங், ஸ்பைவி.
491
00:30:56,272 --> 00:30:58,899
ஸ்பைவி போனான், ஹப்பிள்
மனைவிக்கு எதுவும் தெரியல
492
00:30:58,983 --> 00:31:00,359
ஜாப்லிங் மனைவி?
493
00:31:00,359 --> 00:31:02,945
இப்போ நேரமாச்சு,
நாளைக்கு கேள்வி கேட்கலாம்.
494
00:31:02,945 --> 00:31:05,072
ஆம், ஆனா ஸ்பைவிதான் இதுக்கு பதில்.
495
00:31:05,072 --> 00:31:08,075
யார் பணம் தந்ததுனு சொல்ல வெச்சா,
எல்லாம் தெரியும்.
496
00:31:08,075 --> 00:31:09,118
நான் அவன தேடறேன்.
497
00:31:09,118 --> 00:31:10,286
இப்போ?
498
00:31:10,286 --> 00:31:12,871
எங்க வேணா சந்திக்கலாம்.
அவன் ப்ளூ கேட்னான்.
499
00:31:12,955 --> 00:31:15,749
அவனுக்கு சரிபட்ட இடம்.
அவன் எப்பவும் போற இடம்.
500
00:31:15,833 --> 00:31:18,711
எப்பவும் வரவங்களுக்கு
அவன் ஒளியற இடம் தெரியலாம்.
501
00:31:18,711 --> 00:31:20,629
நீங்க இரண்டு பேரும் என் கூட வரல்ல.
502
00:31:20,713 --> 00:31:23,048
உங்க மேல போலீஸ் நாத்தம்.
503
00:31:23,132 --> 00:31:26,385
- ஹிக்கரியில் சந்திக்கறேன்.
- நானும் உன்ன அங்கு சந்திக்கறேன்.
504
00:31:26,385 --> 00:31:28,846
நான் போய் கொஞ்சம்
குளியல் சாமான் வாங்கணும்.
505
00:31:28,846 --> 00:31:31,223
அவன் எப்படி இப்படி இருக்கான்னு தெரியல.
506
00:31:31,307 --> 00:31:34,143
நானும் ஒரு இடம் போகணும். ராஸ்கோ.
507
00:31:36,937 --> 00:31:39,523
- பாதுகாப்பா இரு.
- ஜாக்கிரதை.
508
00:31:39,607 --> 00:31:40,774
இதே போல நல்லாருங்க,
509
00:31:40,858 --> 00:31:42,860
சீக்கிரம் நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க.
510
00:31:55,748 --> 00:31:56,832
அங்கிருந்து நகரு.
511
00:31:58,167 --> 00:32:00,794
நீ அந்த ரீச்சரோட நிறைய இருக்க இப்பெல்லாம்.
512
00:32:00,878 --> 00:32:06,133
தன்னை பத்தி சொன்னானா,
இல்ல அங்க அதிகம் பேச்சுக்கு இடமில்லையா?
513
00:32:06,133 --> 00:32:09,219
உங்கம்மா சொன்னாங்களா
ஒரு பெண்ணை கவர பின் தொடரணும்னு?
514
00:32:09,303 --> 00:32:13,057
நீ என் கூட வந்தா நான் இதை செய்ய
வேண்டியிருக்காது,
515
00:32:13,057 --> 00:32:18,062
ஆனா ஏதோ வெளியூர்காரன் வரான், அடுத்து
நான் கேட்கறது நீங்க உயிர் நண்பர்கள்னு.
516
00:32:18,062 --> 00:32:20,939
அஞ்சு வருஷம் முன்னாடி க்ளைனர்
வெளியூர்காரங்க. நகரு.
517
00:32:21,690 --> 00:32:25,194
நீங்க நெருக்கம்னா, அவன்
பாக்தாத் பத்தி சொல்லியிருப்பானே.
518
00:32:25,194 --> 00:32:30,282
அவன் கொன்ன பொது மக்கள்,
தெரிஞ்சவங்க அவன காப்பாத்தினாங்க.
519
00:32:30,366 --> 00:32:32,743
குற்றசாட்டுகள் போச்சு,
ஆனா எதுவும் போறதில்ல.
520
00:32:32,743 --> 00:32:34,203
இப்பெல்லாம்.
521
00:32:34,203 --> 00:32:35,996
ஜாக் ரீச்சர் ஒரு கொலைக்காரன்.
522
00:32:38,207 --> 00:32:40,167
என் ட்ரக்கில் ஏறவிடலன்னா
523
00:32:40,167 --> 00:32:42,836
உன் கைல விலங்கு மாட்டுவேன்.
524
00:32:45,089 --> 00:32:46,507
எனக்கு அது பிடிக்கலாம்.
525
00:32:58,602 --> 00:33:02,648
ஹே, உன்ன பாதுகாக்கறேன், ராஸ்கோ.
526
00:33:02,648 --> 00:33:04,274
உன்னை பத்தி கவலைப்படறேன்.
527
00:33:29,174 --> 00:33:30,300
இழு.
528
00:33:32,886 --> 00:33:34,054
அதோ இருக்கா.
529
00:33:35,264 --> 00:33:37,349
- நல்ல ஷாட்.
- நிச்சயமா.
530
00:33:37,433 --> 00:33:39,977
டஸ்கன் பூகம்பம் விட
நிறைய களிமண் உடைக்கறேன்.
531
00:33:40,561 --> 00:33:41,687
நா ஸ்டீவ் வில்லியம்ஸ்.
532
00:33:41,687 --> 00:33:42,813
நல்வரவு ஆக்ஸிஸ் ஃபைனான்ஷியல் குழு
வளர்ப்பு, கனவு வளர்ப்பு ஆதரவாளர்க்கு நன்றி
533
00:33:42,813 --> 00:33:46,275
சார்ல்ஸ்டன் கிளையைக் காட்டிலும்
நல்ல பார்ட்டி குடுத்தீங்க.
534
00:33:47,234 --> 00:33:49,445
டெப்பி ஷேன். நீங்க சார்ல்ஸ்டன்லேந்தா?
535
00:33:50,070 --> 00:33:52,072
அந்த டாம் ஸ்லோன் எப்படி இருக்கான்?
536
00:33:52,156 --> 00:33:55,033
எல்லா விதத்துலையும் அதே மாதிரி
ரௌடியா இருக்கார்.
537
00:33:55,117 --> 00:33:57,244
ஆமா, அதுல எனக்கு ஆச்சரியம் இல்ல.
538
00:33:57,244 --> 00:33:58,454
இழு.
539
00:34:00,539 --> 00:34:02,249
அப்படித்தான் செய்யணும்.
540
00:34:02,249 --> 00:34:04,585
உங்களோட மோத கூடாதுனு ஞாபகப்படுத்துங்க.
541
00:34:05,586 --> 00:34:08,130
அட்லான்டால என்ன செய்யறீங்க, ஸ்டீவ்?
542
00:34:08,130 --> 00:34:09,465
பாட்டி இறந்துட்டாங்க.
543
00:34:10,299 --> 00:34:12,426
வேக்குக்கு நடுல கூட வேலை செய்யணும்.
544
00:34:12,426 --> 00:34:13,969
ஆபீஸை உபயோகிக்க நினைச்சேன்,
545
00:34:13,969 --> 00:34:18,432
ஆனா கடையை நிகழ்ச்சிக்காக மூடியதா
ஃபோன்ல சொன்னாங்க, அதான் இங்க வந்தேன்.
546
00:34:18,432 --> 00:34:19,516
இழு.
547
00:34:20,517 --> 00:34:23,812
உங்க பாட்டிக்காக வருந்தறேன்,
ஆனா எது உதவும் தெரியுமா?
548
00:34:23,896 --> 00:34:25,105
சுடறது.
549
00:34:25,189 --> 00:34:26,648
துப்பாக்கி பதட்டபடுத்தும்.
550
00:34:27,691 --> 00:34:32,529
நீங்க என்ன செய்யலாம்னா, அட்லான்டால
இருக்கற ஆக்ஸிஸ் பத்தி சொல்லலாம்.
551
00:34:32,613 --> 00:34:34,948
சில நாட்களா வாழ்க்கை
குறுகியதா தோணுது,
552
00:34:35,032 --> 00:34:38,243
அதுனால கொஞ்சம் ஆஃபீஸை
மாத்தலாம்னு நினைச்சேன்.
553
00:34:38,327 --> 00:34:42,539
அது வேலை செய்ய நல்ல இடம்.
நல்ல மனிதர்கள். எந்த பகுதில இருக்கீங்க?
554
00:34:42,623 --> 00:34:43,874
அக்கௌன்ட் சர்வீஸ்.
555
00:34:43,874 --> 00:34:47,085
கரன்ஸி மானேஜ்மென்டுல வேலை
செய்ய ஆசைப் பட்டேன்.
556
00:34:47,169 --> 00:34:48,921
அது மறுபடி கிடைச்சா நல்லது.
557
00:34:48,921 --> 00:34:51,590
இந்த கிளைல அது கொஞ்சம் கஷ்டம்.
558
00:34:51,590 --> 00:34:53,425
அதை செய்ய ஒரு ஆள் இருந்தார்,
559
00:34:53,509 --> 00:34:57,179
ஆனா ஒரு வருஷம் முன் வேலையை விட்டார்
அதுனால அந்த பகுதியை மூடிட்டோம்.
560
00:34:57,179 --> 00:35:00,557
அது நுணுக்கமானது. நிறைய பேர்
செய்ய மாட்டாங்க, அதுனால...
561
00:35:00,641 --> 00:35:04,770
உங்க கரன்ஸி மானேஜர்,
அவர் பேர் என்னன்னு சொன்னீங்க?
562
00:35:04,770 --> 00:35:05,813
நான் சொல்லல.
563
00:35:06,563 --> 00:35:08,398
அது பால் ஹப்பிள்.
564
00:35:08,482 --> 00:35:10,692
ஹப்பிள் ஒரு வருஷம் முன் வேலையை விட்டாரா?
565
00:35:10,776 --> 00:35:14,112
ஆமா. ரெண்டு வாரம் நோடீஸ் கூட
குடுக்காம விட்டு போனார்.
566
00:35:14,196 --> 00:35:16,323
நல்ல முடிவு இல்ல.
567
00:35:16,323 --> 00:35:19,451
அதுனால, நாங்க அந்த கரன்ஸி
விஷயம் செய்யறது இல்ல.
568
00:35:20,285 --> 00:35:21,286
இழு.
569
00:35:26,124 --> 00:35:27,209
ஜாக்கிரதை.
570
00:35:28,252 --> 00:35:30,963
மண மோதிரம் கீழே விழுந்தா
யார் வேணா எடுத்துக்கலாம்.
571
00:35:31,839 --> 00:35:33,841
- நிஜமாவா? யார் சொல்றாங்க?
- சட்டம்.
572
00:35:34,591 --> 00:35:37,511
கண்டவங்க வெச்சுக்கலாம். கேட்டதில்லை?
573
00:35:38,512 --> 00:35:40,138
இல்ல, மேடம். கேட்டதில்லை.
574
00:35:41,390 --> 00:35:43,058
நீங்க இந்த பக்கத்தவர் இல்ல.
575
00:35:43,058 --> 00:35:45,978
மேசன்-டிக்சன் வடக்கை சேர்ந்த,
"மேடம்" போலிருக்கு.
576
00:35:47,312 --> 00:35:50,065
- பாஸ்டன்.
- இல்ல.
577
00:35:51,400 --> 00:35:54,528
பேட்ரியட்ஸ் பத்தி பேசலைன்னா இருப்பேன்.
578
00:35:54,528 --> 00:35:57,948
ஃபால்கன்ஸ் சூப்பர் போலை
எப்படி கோட்டை விட்டாங்கனு புரியல.
579
00:35:57,948 --> 00:36:01,618
- 28:20ல. ஃபீல்ட் கோல் போடணும்.
- அதை பத்தி பேசாதீங்கன்னேன்.
580
00:36:02,536 --> 00:36:03,745
சரி. என் தப்பு.
581
00:36:09,001 --> 00:36:11,461
அப்ப, என்ன செய்யறீங்க?
582
00:36:13,005 --> 00:36:14,631
முக்கியமா ஒண்ணும் இல்ல.
583
00:36:14,715 --> 00:36:16,341
சமீபத்துல இல்ல.
584
00:36:17,134 --> 00:36:18,260
குதர்க்கம்.
585
00:36:19,177 --> 00:36:20,429
குதர்க்கம் நல்லது.
586
00:36:22,014 --> 00:36:22,890
மன்னிங்க.
587
00:36:23,640 --> 00:36:25,183
நான் சட்ட காவல்ல இருக்கேன்.
588
00:36:26,518 --> 00:36:29,271
அதுவா இங்க கொண்டு வந்திச்சு?
589
00:36:31,106 --> 00:36:34,651
அவிழ்க்க முடியாத ஒரு கேஸ்ல
மாட்டிகிட்டு இருக்கேன்.
590
00:36:35,485 --> 00:36:39,531
நம்பக்கூடிய புது ஆள், நம்பலாமா
கூடாதான்னு தெரியாத முதிர்ந்த ஆள்.
591
00:36:39,615 --> 00:36:41,783
சரியானதை செய்யாதவர்.
592
00:36:41,867 --> 00:36:43,243
உள்ளுணர்வு என்ன சொல்லுது?
593
00:36:43,911 --> 00:36:45,412
டாட்ஜுலேந்து வெளிய போ.
594
00:36:46,204 --> 00:36:47,748
ஏன் இன்னும் இருக்கீங்க?
595
00:36:51,919 --> 00:36:54,838
நாங்க மட்டும்தான் எல்லாத்தையும்
சரி செய்ய முயல்றோம்.
596
00:36:55,672 --> 00:36:57,174
நல்ல காரணம் போல இருக்கு.
597
00:37:01,762 --> 00:37:03,639
என் கேள்விகள் உங்களை பாதிக்குதா?
598
00:37:06,099 --> 00:37:07,059
இல்ல.
599
00:37:08,268 --> 00:37:11,063
எனக்கு பேச்சு குடுக்க தெரியாது,
600
00:37:11,813 --> 00:37:12,856
ஆனா இதோ.
601
00:37:14,733 --> 00:37:16,318
எங்கேந்து வர்றீங்க?
602
00:37:16,318 --> 00:37:17,778
மாரியெட்டாலேந்து வரேன்,
603
00:37:18,654 --> 00:37:23,158
காஸ்மெடிக்ஸுல வேலை செய்யறேன், என்
உணர்வுகள் சிறந்தவை.
604
00:37:24,910 --> 00:37:27,704
என் உணர்வுகள் நீங்க நல்லவர்னு சொல்லுது,
605
00:37:27,788 --> 00:37:30,415
அதுனால நம்ம ஏன் வேற பாருக்கு போக கூடாது?
606
00:37:31,208 --> 00:37:33,585
பூல் மேஜை, மலிவான பானங்கள் இருக்குமிடம்.
607
00:37:34,461 --> 00:37:38,382
ஒரு இருட்டு மூலைல உக்காந்து இந்த
இரவு எப்படி போகுதுன்னு பார்க்கலாமா?
608
00:37:40,634 --> 00:37:42,177
நான் மணமானவன், ஞாபகம் இருக்கா?
609
00:37:44,680 --> 00:37:45,639
நானும்.
610
00:37:45,639 --> 00:37:47,891
ஒருத்தரோட திருமணம் நல்லா போனா,
611
00:37:47,975 --> 00:37:51,478
மண மோதிரத்தை மோட்டல் பார்ல
எல்லார் முன்னும் எடுக்க மாட்டார்.
612
00:37:52,437 --> 00:37:53,438
எனக்கு மகிழ்ச்சி,
613
00:37:55,524 --> 00:37:56,733
நல்லா இருக்கீங்க,
614
00:37:57,985 --> 00:37:59,111
அழகா இருக்கீங்க...
615
00:38:01,738 --> 00:38:03,323
ஆனா, நான் உங்க ஆள் இல்ல.
616
00:38:08,036 --> 00:38:08,996
சரி.
617
00:38:11,039 --> 00:38:13,166
முயற்சி செஞ்சது தப்பில்லை.
618
00:38:15,961 --> 00:38:17,671
வாழ்த்துக்கள், ஆஃபிசர்.
619
00:38:56,918 --> 00:38:58,170
$2 நோட்டா?
620
00:38:59,546 --> 00:39:03,383
தபால்காரர்களிடம் இருக்கும், ஏன்னா
ட்ரெஷரி போஸ்ட் ஆஃபீசுக்கு தள்ளும்.
621
00:39:03,467 --> 00:39:04,926
ஜனங்களுக்கு பிடிக்காது.
622
00:39:05,010 --> 00:39:09,097
சாதா $2 பணயத்துக்காக சூதாடறவங்களுக்கு
பந்தய மைதானத்துல குடுப்பாங்க.
623
00:39:09,181 --> 00:39:10,348
தபால் பெட்டி கண்ல படல.
624
00:39:10,432 --> 00:39:14,728
நெனைச்சுதுக்கு மேல நீ சூதாடறன்னு தோணுது
அதுனால நிறைய பணம் வேணும் உனக்கு.
625
00:39:14,728 --> 00:39:16,063
சொன்னது சரி.
626
00:39:18,607 --> 00:39:20,025
டேனர் ஸ்பைவியை தெரியுமா?
627
00:39:20,984 --> 00:39:22,319
இங்க வழக்கமா வருவார்.
628
00:39:23,320 --> 00:39:25,781
அவர் ஒண்ணும் சொல்ல மாட்டார்.
629
00:39:26,281 --> 00:39:30,160
ஸ்பைவி ஒரு நண்பன் அதுனால அவனை
பத்தி கேள்விகள் தேவை இல்ல.
630
00:39:31,244 --> 00:39:32,662
வேற பாருக்கு போ.
631
00:39:34,372 --> 00:39:35,248
குத்து சண்டை ஆள்.
632
00:39:36,333 --> 00:39:37,250
இடது கை.
633
00:39:37,334 --> 00:39:38,460
கோல்டன் க்ளவ்ஸ்.
634
00:39:39,127 --> 00:39:42,506
குத்து சண்டைல நிறைய விதிகள்.
635
00:39:49,137 --> 00:39:49,971
ஸ்பைவி எங்க?
636
00:39:50,055 --> 00:39:52,682
ஊரை விட்டு போனான், சில ஸ்பானிஷ்
ஆளுங்க கூட.
637
00:39:52,766 --> 00:39:53,892
ரொம்ப வேகமா.
638
00:39:54,810 --> 00:39:55,894
அவ்வளவுதான் தெரியும்.
639
00:41:26,193 --> 00:41:27,611
இதோ.
640
00:41:28,737 --> 00:41:29,613
சரி.
641
00:41:40,707 --> 00:41:42,834
அதோ. பக்கத்துல இரு.
642
00:41:42,918 --> 00:41:44,461
ரொம்ப பக்கத்துல இல்ல.
643
00:41:50,300 --> 00:41:51,885
இதோ.
644
00:41:51,885 --> 00:41:53,470
என் கூட இருங்க, பசங்களா.
645
00:42:00,060 --> 00:42:02,479
சாலையை விட்டு போனான். வலது பக்கம்.
646
00:42:36,054 --> 00:42:38,431
முன்னால, வலது பக்கம்.
647
00:44:26,164 --> 00:44:27,874
ஹலோ, ஸ்பைவி.
648
00:44:30,085 --> 00:44:31,044
சே.
649
00:46:16,065 --> 00:46:18,067
வசனங்கள் மொழிபெயர்ப்பு
சோபனா சுந்தர்
650
00:46:18,151 --> 00:46:20,153
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்