1 00:00:13,681 --> 00:00:17,017 நீ எங்க போறன்னு நினைக்கற? ரீச்சர்! ரீச்சர், இங்க திரும்ப வா! 2 00:00:17,560 --> 00:00:19,103 அவனுக்கு கொஞ்சம் இடம் தரலாம். 3 00:00:20,062 --> 00:00:24,608 எனக்கு 250 பவுண்டு நீதி இந்த ஊரை கிழிக்க ஆசை இல்ல. 4 00:00:26,402 --> 00:00:29,113 அவனை பின்தொடர், நம்ம வழக்கை கெடுக்காம பார்த்துக்க. 5 00:00:29,113 --> 00:00:30,114 ஏன் நான்? 6 00:00:30,448 --> 00:00:33,242 சவ அறைக்கு வெளியே, அவன் நீ சொல்றதை கேட்டான். 7 00:00:34,034 --> 00:00:35,661 இப்ப கேக்கலன்னா? 8 00:00:35,828 --> 00:00:37,079 சுட்டுடு. 9 00:00:43,043 --> 00:00:46,630 ஜாக் ரீச்சர் 10 00:01:11,447 --> 00:01:14,366 அனைத்து பிரிவுகளுக்கும், ஆளில்லாமல் ஒரு கார் 11 00:01:14,450 --> 00:01:16,702 ரூட் 80, கிழக்கு பக்கத்தில் இருக்கு. 12 00:01:17,453 --> 00:01:21,165 இது 18, அஞ்சு மணி நேரம். 13 00:01:21,499 --> 00:01:23,834 சரி 18, நீ வரன்னு காமிக்கறேன். 14 00:01:25,753 --> 00:01:27,505 2-4-7, பத்து மணி நேரம் போல. 15 00:01:39,433 --> 00:01:40,434 நாசம்! 16 00:01:42,603 --> 00:01:44,563 ஐயோ, உன்னை இடிச்சிருப்பேன்! 17 00:01:44,647 --> 00:01:45,648 எனக்கு காவல் வேணாம். 18 00:01:45,648 --> 00:01:47,775 என்னோட ஆய்வை நீ கெடுக்க வேண்டாம். 19 00:01:48,484 --> 00:01:51,737 சரி. முதல்ல, இது உன்னோட ஆய்வு இல்ல. 20 00:01:51,821 --> 00:01:55,157 ரெண்டாவது, ஒரு பெரிய நாடோடியை கண்காணிக்கறது என் கனவு இல்ல. 21 00:01:55,241 --> 00:01:57,409 உன் அண்ணனுடைய கொலைக்காரனை பிடிக்கலாம். 22 00:01:57,493 --> 00:02:01,413 அதுனால, அமைதியா இருந்து வேலையை செய்ய விடு ஏன்னா நான் நல்லா செய்வேன். 23 00:02:01,497 --> 00:02:05,918 அப்படி செய்யறதா இருந்தா, நடந்து போறவனை போலீஸ் கார்ல தொடர மாட்ட. 24 00:02:05,918 --> 00:02:10,214 உன் திட்டம் ஹப்பிள் வீட்டுக்கு போய் கட்டை விரலை அவன் கண்ணுக்குள்ள விட்டு 25 00:02:10,214 --> 00:02:12,466 ஏன் ஒத்துகிட்டான்னு சொல்ற வெக்கறதா? 26 00:02:12,550 --> 00:02:13,384 அது மாதிரிதான். 27 00:02:13,384 --> 00:02:14,760 அதை அனுமதிக்க முடியாது. 28 00:02:14,844 --> 00:02:17,388 இப்போ, ஒண்ணு உன் பின்னாடி நான் தொடரலாம், 29 00:02:17,388 --> 00:02:20,850 இல்ல ஷூவ தேய்க்காம, காருக்குள்ள ஏறு. 30 00:02:29,233 --> 00:02:30,526 சே. 31 00:02:39,243 --> 00:02:42,037 நான் நாடோடி இல்ல, வீடில்லாதவன். 32 00:02:44,790 --> 00:02:45,708 ஏதோ ஒண்ணு. 33 00:02:51,922 --> 00:02:54,592 ஆஃபீசர் கான்க்லின், திரு. ரீச்சர், உள்ளே வாங்க. 34 00:02:58,387 --> 00:02:59,513 வருந்தறேன். 35 00:02:59,597 --> 00:03:01,307 பால் வர தாமதமாகும், 36 00:03:01,432 --> 00:03:04,268 இப்பாவது எனக்கு நன்றி சொல்ல முடிந்தது, திரு. ரீச்சர். 37 00:03:04,268 --> 00:03:05,769 வெறும் ரீச்சர் போதும். 38 00:03:05,853 --> 00:03:11,483 சரி, ரீச்சர், என் கணவர் அவரை அந்த மோசமான சிறையில் நீங்க காப்பாற்றியதை சொன்னார். 39 00:03:13,277 --> 00:03:14,403 உட்காருங்கள். 40 00:03:18,699 --> 00:03:20,784 பால் எங்கேன்னு தெரியுமா? 41 00:03:22,077 --> 00:03:23,704 சரியா தெரியாது. 42 00:03:23,996 --> 00:03:26,498 அந்த மோசடி குழப்பத்துல இருக்கார். 43 00:03:26,582 --> 00:03:28,083 அவர் நிரபராதின்னு ஆயிடிச்சு. 44 00:03:28,167 --> 00:03:32,129 பால், ஒரு குற்றவாளியா? ரோடை கூட சட்ட புறம்பா கடக்க மாட்டார். 45 00:03:32,129 --> 00:03:35,007 அதுக்குத் தானே இங்க வந்திருக்கீங்க. பேங்க் விஷயம். 46 00:03:35,007 --> 00:03:37,301 இல்ல, என் சகோதரன் கொல்லப் பட்டான். 47 00:03:37,301 --> 00:03:42,097 கடவுளே... நான்... என்ன சொல்லன்னு தெரியல. 48 00:03:42,181 --> 00:03:44,767 அந்த சாலை ஓரம் கண்டெடுத்தவனா? 49 00:03:44,767 --> 00:03:45,976 அவன்தான். 50 00:03:46,602 --> 00:03:49,521 உங்க கணவனின் போன் எண் அவனிடம் இருந்தது. 51 00:03:49,605 --> 00:03:51,607 அது அர்த்தமாகல. ஏன்? 52 00:03:51,607 --> 00:03:53,108 அதான் நாங்க இங்க வந்தோம். 53 00:03:53,192 --> 00:03:56,654 என் இறந்த அண்ணன் ஏன் உன் கணவனின் எண் வைத்திருந்தான்? 54 00:03:57,488 --> 00:03:59,490 - அது, எனக்கு தெரியல. - அம்மா? 55 00:04:01,617 --> 00:04:03,410 மணி 8.30 ஆகி விட்டதா? 56 00:04:03,494 --> 00:04:05,955 இவங்க இருவரையும் நான் தூங்க வைக்கணும். 57 00:04:05,955 --> 00:04:08,874 ஆஃபிசர் கான்க்லினுக்கும் ரீச்சருக்கும் ஹை சொல்லுங்க. 58 00:04:08,958 --> 00:04:12,002 - ஹலோ, ஆஃபிசர் கான்க்லின். - ஹலோ, திரு. ரீச்சர். 59 00:04:12,086 --> 00:04:13,128 ஹை. 60 00:04:13,379 --> 00:04:15,214 வெறும்... ரீச்சர். 61 00:04:15,798 --> 00:04:17,967 இது லூஸி மற்றும் டாலி. 62 00:04:17,967 --> 00:04:19,843 நீங்க பல் தேச்சீங்களா? 63 00:04:19,927 --> 00:04:20,803 - ஆமா. - ஆமா, மேடம். 64 00:04:20,803 --> 00:04:23,013 சரி போங்க. நான் இதோ வரேன். 65 00:04:23,847 --> 00:04:25,849 டாலி ரொம்ப வேகமா வளர்றா. 66 00:04:25,933 --> 00:04:29,186 தெரியும். கண்ணாடி போட்டிருப்பவ. 67 00:04:29,645 --> 00:04:32,356 அவ லூஸியை விட ஒரு வருஷம் சின்னவனா நம்புவீங்களா? 68 00:04:32,940 --> 00:04:34,525 நான் கழிவறை உபயோகிக்கலாமா? 69 00:04:34,525 --> 00:04:38,362 நிச்சயமா. கிச்சன் வழியா, ஹாலை தாண்டி இடது பக்கம். 70 00:05:32,166 --> 00:05:34,084 ...இதை மாதிரி ஏதாவது நடக்கும். 71 00:05:36,587 --> 00:05:38,881 உங்க நிறைய நேரத்தை வீணடிச்சுட்டோம். 72 00:05:38,881 --> 00:05:40,883 மாலை வணக்கம். ராஸ்கோ. 73 00:05:44,720 --> 00:05:47,222 அப்போ நாங்க போறோம். 74 00:05:47,973 --> 00:05:49,349 - அதுக்கு மன்னிப்பு. - இல்ல. 75 00:05:49,433 --> 00:05:53,145 மாலை வணக்கம். உங்க நேரத்துக்கு நன்றி. அப்புறம் பார்க்கலாம். 76 00:05:53,145 --> 00:05:54,188 நல்லிரவு. 77 00:06:02,112 --> 00:06:03,197 திடீர் வெளி நடப்பு. 78 00:06:03,197 --> 00:06:06,784 ரெண்டு விஷயம். ஒண்ணு, "கண்ணாடி போட்டவள் டாலி"னா. 79 00:06:06,784 --> 00:06:08,744 கண்ணாடிதான் வித்தியாசம். 80 00:06:08,744 --> 00:06:11,163 மத்தது எல்லாம் கொஞ்சம் கம்மி. 81 00:06:11,163 --> 00:06:14,083 கண்ணாடி முக்கியம். ஒருத்தி போடறா, ஒருத்தி போடல. 82 00:06:14,083 --> 00:06:15,209 அப்புறம்? 83 00:06:15,209 --> 00:06:18,712 ஜெயில்ல அடிக்கறதுக்கு முன்னாடி ஒருத்தன் என்னை காட்டினான். 84 00:06:18,796 --> 00:06:20,339 ஒருத்தன் கண்ணாடியை எடுத்தேன். 85 00:06:20,339 --> 00:06:22,758 - ஏன்? - ஏன்னா அவன் நல்ல மனிதன் இல்ல. 86 00:06:22,758 --> 00:06:25,594 என்னை அடிக்க வரும்போது அதை போட்டு இருந்தேன். 87 00:06:25,594 --> 00:06:28,680 அவங்களுக்கு சொன்னது புது ஆளுங்களை கண்டு பிடிச்சு 88 00:06:28,764 --> 00:06:30,682 கண்ணாடி போட்டவனை ஒழிக்கணும். 89 00:06:30,766 --> 00:06:33,852 ஹப்பிள் கண்ணாடி உடைந்திருந்தது. அவன்தான் குறி, நான் இல்ல. 90 00:06:33,936 --> 00:06:36,814 ஹப்பிள் மறைஞ்சிருக்கான், இல்ல மாட்டிகிட்டான். 91 00:06:36,814 --> 00:06:39,566 சரி. நீ ரெண்டு விஷயம்னு சொன்ன. 92 00:06:39,650 --> 00:06:44,738 இது என்ன, விதையா? ஏன் ஒரு வங்கி ஆள் அவனோட ஷூல இதை வெச்சிருக்கணும்? 93 00:06:44,822 --> 00:06:46,198 அவன் அலமாரியை பார்த்தையா? 94 00:06:46,198 --> 00:06:47,741 இல்ல, தாழ்வாரம். 95 00:06:49,451 --> 00:06:50,786 அது அக்ரிமோனி விதை. 96 00:06:50,786 --> 00:06:53,789 உசர புல்லில வளரும். அதை "ஹிட்ச்ஹைக்கர்ஸ்"னு சொல்வோம் 97 00:06:53,789 --> 00:06:57,584 ஏன்னா, உன் மேல ஒட்டிகிட்டு இலவசமா போகும். 98 00:06:57,668 --> 00:07:00,129 என் அண்ணன் செத்த இடத்துல வளருது. 99 00:07:08,345 --> 00:07:12,057 இது கொகன் புல். என் மாமா தோட்டத்துல இருந்துது. அதுல விதை வராது. 100 00:07:12,141 --> 00:07:15,602 சரி. எதோ காரணத்துனால அது அவன் ஷூ லேசுகளில் இருந்துது. 101 00:07:17,437 --> 00:07:20,274 பேங்க் அறைகள்ல ஹிட்ச்ஹைக்கர்ஸை ஒட்டிக்க மாட்டோம். 102 00:07:26,155 --> 00:07:28,282 சுட்டவன் துப்பாக்கிகளை தெரிந்தவன்னு ஃபின்லிகிட்ட சொன்னேன், 103 00:07:28,282 --> 00:07:31,493 ஆனா, அதுக்கு மேல, சுட்டவன் நல்லா குறி வெச்சு சுடறவன். 104 00:07:31,577 --> 00:07:33,162 ஏன் அப்படி சொல்லற? 105 00:07:33,162 --> 00:07:35,664 ரெண்டாவது ஆள் இருட்டுல ஓடிட்டிருந்தான். 106 00:07:35,664 --> 00:07:36,957 சைலன்ஸர் துப்பாக்கி, 107 00:07:36,957 --> 00:07:39,251 அருகே சுடுவது துல்லியமில்லனாலும் சுட்டான். 108 00:07:43,672 --> 00:07:46,675 தடங்கள் ஜோவோடது. சைஸ் 13. குழியை பார்த்தையா? 109 00:07:46,675 --> 00:07:48,594 அவன் பின்னாடி யாரோ வரதை கேட்டு திரும்ப பார்த்தான், 110 00:07:48,594 --> 00:07:50,304 அவன் எதுவும் செய்யறதுக்கு முன் ரெண்டு குண்டு தலைல. 111 00:07:55,225 --> 00:07:59,062 சுட்டவன் இந்த வழில வந்தான், ஜோக்காக காத்திருந்தான். 112 00:08:00,272 --> 00:08:01,440 வருவான்னு தெரியும். 113 00:08:07,738 --> 00:08:11,742 ரெண்டு நாள் முன்னாடி, சந்திரன் மேற்குல 26 டிகிரீல இருந்திருக்கும். 114 00:08:13,952 --> 00:08:15,787 இந்த இடம் இருட்டா இருந்திருக்கும். 115 00:08:18,957 --> 00:08:20,209 இங்க ஒளிஞ்சிருந்தான். 116 00:08:27,591 --> 00:08:28,467 அவன் ரசிச்சான். 117 00:08:31,345 --> 00:08:35,307 ஸ்னைப்பர் சூடு மரத்து பக்கத்துலேந்து அடிச்சிருந்தா ஆபத்து கம்மி. 118 00:08:35,974 --> 00:08:37,601 சுட்டவன் பக்கமா இருக்க ஆசை. 119 00:08:38,227 --> 00:08:39,645 தனி வஞ்சமோ என்னவோ. 120 00:08:39,645 --> 00:08:42,397 உயிரை ஒருத்தன் எடுத்தா அது எப்பவுமே தனிப்பட்டதே. 121 00:08:51,865 --> 00:08:55,577 ஜோ பத்தி சொல்லு. நீங்க நெருக்கமா? 122 00:09:02,000 --> 00:09:03,252 குடும்பம் இருந்துதா? 123 00:09:03,961 --> 00:09:05,754 என்ன தொழில் செஞ்சான்? 124 00:09:05,754 --> 00:09:09,549 உன் ஆய்வுக்கு உதவ வம்பு பேச்சு பேசறையா? 125 00:09:09,633 --> 00:09:12,552 அண்ணாவை இழந்தவனுக்கு ஆதரவா இருக்க முயலறேன், 126 00:09:12,636 --> 00:09:15,555 ஆனா நீ என் கேள்விகளுக்கு பதில் சொல்லணும். 127 00:09:15,639 --> 00:09:17,683 சின்ன வயசுல, குடும்பம் இல்ல, 128 00:09:17,683 --> 00:09:19,977 ஹோம்லாண்ட் செக்யூரிடி வேலை செஞ்சான். 129 00:09:19,977 --> 00:09:21,186 அது சுவாரஸ்யம். 130 00:09:21,270 --> 00:09:24,147 அவன் வேலை சம்பந்தப்பட்டதுன்னு நினைக்கிறையா? 131 00:09:24,231 --> 00:09:28,026 ஹோம்லாண்ட் பெரிய குடை. பயங்கரவாதம், போதை, துப்பாக்கி, எல்லை போர். 132 00:09:28,110 --> 00:09:31,071 - எந்த பிரிவில அண்ணன் இருந்தான்? - தெரியாது. 133 00:09:31,947 --> 00:09:33,949 பேசி கொஞ்ச நாள் ஆச்சு. 134 00:09:35,367 --> 00:09:36,285 ஏன்? 135 00:09:38,120 --> 00:09:39,037 வேலை மும்முரம். 136 00:09:40,622 --> 00:09:41,665 எங்க போற? 137 00:09:42,040 --> 00:09:42,958 ஒரு மோட்டலை தேடி. 138 00:09:43,250 --> 00:09:46,211 - நான் கொண்டு விடறேன். - எனக்கு வேண்டாம். 139 00:10:07,816 --> 00:10:09,192 நாசம். அவந்தான். 140 00:10:10,610 --> 00:10:14,031 ஹே, இங்க வா. உங்கிட்ட பேசணும். 141 00:10:14,573 --> 00:10:15,490 இல்ல, வேண்டாம். 142 00:10:15,991 --> 00:10:16,950 "இல்ல, வேண்டாம்." 143 00:10:17,242 --> 00:10:19,786 ஹே, இங்க வா. கொஞ்சம் பேசணும். 144 00:10:20,912 --> 00:10:22,914 கொலைக்காக கைது செய்யப்பட்ட. 145 00:10:23,540 --> 00:10:26,251 எங்க ஊருக்குள்ள என்ன கேடை கொண்டு வந்தே? 146 00:10:34,217 --> 00:10:36,970 இரு காலி ஆறு கேன் பேக் இருக்கு உன் காரை சுத்தி, அப்ப காத்திட்டிருக்கீங்க. 147 00:10:37,054 --> 00:10:41,933 இந்த இடம் ரொம்ப சுவாரஸ்யம் இல்ல, அதுனால எனக்காக காத்திட்டிருந்தீங்க போல. 148 00:10:42,142 --> 00:10:43,018 ஊகிக்கிறேன். 149 00:10:43,018 --> 00:10:46,897 ஒஸ்தி வண்டில வந்த பணக்காரன் உனக்கு என்னை அடிக்க $50 குடுத்தானா? 150 00:10:48,357 --> 00:10:49,191 $100. 151 00:10:50,025 --> 00:10:54,321 சரி. இது தவறான நாள் உங்கிட்ட நான் பொறுத்துப் போக. 152 00:10:54,321 --> 00:10:55,322 ஹே! 153 00:10:56,656 --> 00:10:58,283 உன்கிட்டத்தான் பேசறோம். 154 00:11:04,581 --> 00:11:06,166 க்ரஹாம். முட்டாளே. 155 00:11:06,416 --> 00:11:09,127 - நீ அடி வாங்க போற. - இல்ல. 156 00:11:10,045 --> 00:11:13,006 மூணு குடிகார பசங்க கைகளை உடைக்க போறேன். 157 00:11:13,340 --> 00:11:14,841 இங்க நாலு பேர் இருக்கோம். 158 00:11:14,925 --> 00:11:17,427 உங்கள்ல ஒருத்தர் ஆஸ்பத்திரிக்கு ஓட்டி போணும். 159 00:11:26,353 --> 00:11:28,313 ஆஸ்பத்திரி எங்கன்னு எனக்கு தெரியும். 160 00:11:35,862 --> 00:11:38,573 மார்க்ரேவ்குள்ள என்ன வந்தது? 161 00:12:44,931 --> 00:12:48,101 நண்பா, நீ நல்லா இருக்கியா? 162 00:12:54,858 --> 00:12:55,775 நல்ல பையன். 163 00:12:55,859 --> 00:12:58,069 ஹே, ஹே, உதவி தேவையா? 164 00:12:58,153 --> 00:13:00,655 இல்ல, உன் நாய்க்கு தண்ணி குடுத்தேன். 165 00:13:00,739 --> 00:13:05,035 அவன் தட்டை தட்டி விட்டிருக்கணும் ஏன்னா காலைல அதுக்கு தண்ணி குடுத்தேன். 166 00:13:05,869 --> 00:13:06,786 இல்ல. நீ செய்யல. 167 00:13:07,245 --> 00:13:08,330 தட்டு சுத்தமா காலி. 168 00:13:08,997 --> 00:13:10,457 என்னை பொய்யன்னு சொல்றையா? 169 00:13:14,211 --> 00:13:15,128 ஆமா. 170 00:13:17,672 --> 00:13:20,342 அப்ப என் இடத்தைவிட்டு போ. 171 00:13:24,471 --> 00:13:25,388 நல்ல பையன். 172 00:13:45,450 --> 00:13:47,035 நீ இங்க என்ன செய்யற? 173 00:13:47,035 --> 00:13:48,286 ஹப்பிள் வீட்டுக்கு 174 00:13:48,370 --> 00:13:52,499 போகும் முன் ஜோ வழக்கில் முன்னேற்றம் இருக்கான்னு தெரிஞ்சுக்க வந்தேன். 175 00:13:52,499 --> 00:13:54,918 இன்னொரு கொலை நடந்திருக்கு. 176 00:13:54,918 --> 00:13:56,086 போலீஸ் தலைவர் மோரிசன். 177 00:13:58,213 --> 00:14:00,048 அதை நான் செய்யல. 178 00:14:00,048 --> 00:14:02,801 - தெரியும். - ராத்திரி பூரா என்னை கண்காணிச்சியா? 179 00:14:13,478 --> 00:14:16,606 நேத்து ராத்திரி என் எல்லா இடத்துக்கும் கூட வர ஆசைபட்ட. 180 00:14:32,622 --> 00:14:33,623 கேப்டன். 181 00:14:33,707 --> 00:14:37,335 தலைவரை என்ன செஞ்சாங்க? பேக்கர் பேச மாட்டேங்கறான். 182 00:14:37,419 --> 00:14:40,922 வேடிக்கை பார்க்கறவங்களை தள்ளி நிக்க வை, சரியா? 183 00:14:44,384 --> 00:14:45,385 சரி, சார். 184 00:14:50,056 --> 00:14:51,391 அவன் இங்க என்ன செய்யறான்? 185 00:14:51,391 --> 00:14:55,437 அவன் மேல கண் வெக்க சொன்னீங்க. பாருங்க. அங்க இருக்கான். 186 00:14:56,146 --> 00:14:59,441 குற்றம் நடந்த இடம் நான் இதுவரை பாஸ்டன்ல பார்த்ததை விட மோசம், 187 00:14:59,441 --> 00:15:01,401 பாஸ்டன்ல பலது பர்த்திருக்கேன். 188 00:15:01,985 --> 00:15:03,403 ஆணி அடிச்சு கொன்னாங்களா? 189 00:15:04,904 --> 00:15:06,239 உனக்கு எப்படி தெரியும்? 190 00:15:09,743 --> 00:15:10,660 ஹே. 191 00:15:20,962 --> 00:15:23,632 மூஞ்சில நிறைய கீறல்கள் தெரியுது. 192 00:15:23,632 --> 00:15:27,010 கீழ சிந்தின ரத்தம் பார்த்தா, உடம்பு 193 00:15:27,010 --> 00:15:30,096 பூரா இன்னும் நிறை வெட்டுகள் இருக்கும்னு நினைக்கறேன். 194 00:15:30,180 --> 00:15:32,140 பெரும்பாலான கீறல்கள் ஆழம் இல்ல, 195 00:15:32,140 --> 00:15:34,351 இரம்ப கத்தியால் செஞ்சிருக்காங்க 196 00:15:34,351 --> 00:15:38,355 அவனுக்கு வலி உண்டாக்க, சாகடிக்க இல்ல. 197 00:15:38,355 --> 00:15:41,691 போலீஸ் தலைவர் எட்வர்ட் மோரிசன் உடலின் முதல் பரிசோதனை. 198 00:15:41,775 --> 00:15:45,737 ஆறு ஆணிகள் பக்கவாட்டாக அடித்து, சுவற்றில் அறையப்பட்டுள்ளார், 199 00:15:45,737 --> 00:15:49,616 அதில் இரண்டு உல்னாவிற்கும் ரேடியஸுக்கும் நடுவில் அடிக்கப்பட்டன. 200 00:15:49,616 --> 00:15:50,867 கடவுளே. 201 00:15:50,867 --> 00:15:53,995 இடது கன்னத்தில் கீறல். 202 00:15:54,454 --> 00:15:55,538 ரேகைகள்? 203 00:15:55,622 --> 00:15:59,542 கேள்வி நான் கேக்கணும். இது மாதிரி. உனக்கெப்படி ஆணிகள் பத்தி தெரியும்? 204 00:15:59,626 --> 00:16:01,795 இங்கேயும், இத்தனை வேகமா செய்தி பரவாது. 205 00:16:01,795 --> 00:16:03,588 ஏழு, எட்டு விலா எலும்புக்கு நடுல. 206 00:16:03,672 --> 00:16:08,343 ரப்பர் ஷூவும் கை உறையும் போட்டிருந்தாங்க. லேடெக்ஸ். என் அண்ணன் கொலை மாதிரி. 207 00:16:08,343 --> 00:16:11,805 - ஏன் அப்ப்டி சொல்ற? - என் அண்ணனை மூணு பேர் கொன்னாங்க. 208 00:16:11,805 --> 00:16:16,184 - குறைஞ்சது நாலு பேர் மோரிசனை கொன்னாங்க. - அவர் விரைகளை காணோம். 209 00:16:16,518 --> 00:16:18,520 தொழில்முறையா பேசு, ஜாஸ்பர். 210 00:16:18,520 --> 00:16:21,356 திட்டுவது வலிமையற்ற மனம், நடத்தைக்கு அறிகுறி. 211 00:16:21,356 --> 00:16:23,525 எனக்கு இது பழக்கம் இல்ல. 212 00:16:23,525 --> 00:16:28,863 அடிக்கடி இந்த மாதிரி பார்க்க முடியாது. அவர் விறைகள் எங்க? 213 00:16:29,114 --> 00:16:30,115 அவர் வயித்துல. 214 00:16:34,452 --> 00:16:37,038 அடாப்ஸி செய்யும்போது கிடைக்கும். 215 00:16:37,706 --> 00:16:39,791 சரி, ரீச்சர். வெளியே. 216 00:16:47,674 --> 00:16:50,301 இனிமே விளையாட்டு இல்ல. உனக்கு எப்படி தெரியும்? 217 00:16:50,385 --> 00:16:54,723 ஹப்பிளோட முதலாளிகள் அவனை அப்படித்தான் பயமுறுத்தினாங்க. 218 00:16:54,723 --> 00:16:57,267 ஹப்பிள் உங்கிட்ட ஒண்ணும் சொல்லலன்னு சொன்ன. 219 00:16:57,267 --> 00:16:58,309 பொய் சொன்னேன். 220 00:16:58,393 --> 00:17:03,231 இங்க வந்த காரணத்தை சொல்ல என் அண்ணன் போலீஸை நம்பல, நான் ஏன் செய்யணும்? 221 00:17:03,231 --> 00:17:06,776 அவன் உதவி கேக்காததுக்கு காரணம் அவனால கேக்க முடியாததுனால. 222 00:17:06,860 --> 00:17:09,821 - ஒருவேளை அவன் லஞ்சம் வாங்கறவனோ? - யோசிச்சு பேசு. 223 00:17:09,821 --> 00:17:12,657 உன் தாடை வேலை செய்வதை அது முடிவு செய்யும். 224 00:17:12,741 --> 00:17:16,161 ஜோ நல்லவன். உள்ள தொங்குதே மாடர்ன் ஆர்ட் விஷயம், அது போல இல்ல. 225 00:17:16,161 --> 00:17:21,249 ஹப்பிள்கூட சம்பந்தப்பட்டவங்கதான் மோரிசனை கொன்னாங்கனு சொல்றையா? 226 00:17:21,249 --> 00:17:24,878 அதுவோ, இல்ல, ஒரு பெரிய தற்செயல் சுவர்ல அறையப்பட்டதை பார்த்தோம். 227 00:17:24,878 --> 00:17:28,173 மார்க்ரேவ் போலீஸ்ல யாருக்கு அதுல சம்பந்தம்னு தெரியணும். 228 00:17:28,173 --> 00:17:29,841 ஸ்டீவன்சன் மேல சந்தேகம் 229 00:17:29,841 --> 00:17:32,719 மற்றும் பேக்கர் கழிவறைக்குள்ள எங்கூட வரல. 230 00:17:32,719 --> 00:17:36,014 என் மேல கொலை குற்றம் ஆனாகூட ஜன்னல் வெச்ச அறைக்குள்ள வரல. 231 00:17:36,014 --> 00:17:39,476 நீ அதை செய்யலன்னு தெரியும். அப்ப யார் செஞ்சாங்கன்னு தெரியும். 232 00:17:39,476 --> 00:17:41,936 வேற யார் கெட்டவங்கன்னு சொல்றையா? 233 00:17:42,020 --> 00:17:45,523 ராஸ்கோ மேல பழி இல்ல ஏன்னா அவ என்னை வெளிய கொண்டு வர பாடுபட்டா, 234 00:17:45,607 --> 00:17:47,317 ஆனா நீ எதையோ மறைக்கற. 235 00:17:47,317 --> 00:17:51,404 ஏன் ஒரு கறுப்பு போலீஸ்காரன், 20 வருஷ பென்ஷன் இருக்கறவன் தெற்குல ஒரு 236 00:17:51,488 --> 00:17:54,741 சின்ன ஊர்ல வந்து வேலை செய்யணும்? 237 00:17:54,741 --> 00:17:56,993 மோரிசன் வேலைக்கு நீ அடுத்த ஆளா? 238 00:17:56,993 --> 00:18:00,663 மேயர் டீல் தன்னையே தற்காலிக தலைவரா போட்டுகிட்டார். 239 00:18:00,747 --> 00:18:04,209 - எப்போதிலிருந்து? - இன்னிக்கு காலை. சொல்லத்தான் வந்தேன். 240 00:18:04,209 --> 00:18:07,170 இதை யார் செய்யறாங்களோ அவங்களுக்கு மோரிசன் அடிமை. 241 00:18:07,170 --> 00:18:10,799 தலைவர் இடத்துல உக்காரறவங்க அதே மாதிரி இருக்கணும். 242 00:18:10,799 --> 00:18:13,343 அவங்க உன்னை தாண்டி டீலை ஆக்கினாங்க. 243 00:18:13,343 --> 00:18:16,513 அதுனால அவன் கெட்டவன், நீ நல்லவன். 244 00:18:16,513 --> 00:18:20,058 நீ நான் நல்லவன்னு சொல்றது எனக்கு ரொம்ப தேவை. 245 00:18:21,142 --> 00:18:22,685 ஆனா, நீ சொல்றது சரி. 246 00:18:23,895 --> 00:18:26,147 நாம யாரை நம்பலாம்னு தெரியும். 247 00:18:26,898 --> 00:18:29,150 எஃப்பிஐல இருக்கற என் தோழனை அழைக்கறேன். 248 00:18:29,234 --> 00:18:31,986 டீலோட முதல் ஆணை, வெளிலேந்து யாரும் வேணாம். 249 00:18:32,070 --> 00:18:35,657 வெளி ஆள் வந்தா இதை செஞ்சவங்க தலை மறைவா போயிடுவாங்க. 250 00:18:35,657 --> 00:18:38,618 கட்டுப்பாட்டில் இருப்பதா நாம நினைக்க வெக்கலாம். 251 00:18:38,618 --> 00:18:40,245 இங்க "நாம"ன்னு யாரும் இல்ல. 252 00:18:42,413 --> 00:18:46,501 மோரிசன்கள் தவறு செய்ததற்காக கொல்லப்பட்டனர், பழி என் மேல் போடாததற்கு, 253 00:18:46,501 --> 00:18:50,755 ஹப்பிள் பிழைத்ததற்கு, ஆனா அவங்க இறந்த விதம் ஒரு செய்தி சொல்லுது. 254 00:18:50,839 --> 00:18:52,966 "சொதப்பாத மற்றும் குறுக்க வராத." 255 00:18:52,966 --> 00:18:55,051 நீங்க இரண்டு பேரும் தனியா செய்வீங்களா? 256 00:18:55,051 --> 00:18:57,846 தனியா செய்ய முடியாது. இங்க "நாம" தான். 257 00:18:57,846 --> 00:19:01,891 உனக்கு புரியலன்னா, ஜோவை கொன்னவன நான் தனியா கண்டுபிடிப்பேன். 258 00:19:04,811 --> 00:19:08,231 பிரமாதம். டீல் அவசர டவுன் ஹால் மீட்டிங் கூப்ட்டிருக்கார். 259 00:19:08,231 --> 00:19:09,816 அவர் கிட்ட ஜாக்கிரத. 260 00:19:09,816 --> 00:19:13,945 நிம்மதி தேடி தெற்கே வந்தேன், நாலு உடல் கிடைச்சிருக்கு. 261 00:19:13,945 --> 00:19:19,534 அஞ்சு. ஹப்பிளும் ஒரு வேளை. போலீஸ்காரனுக்கு பண்ணினா, பேங்கருக்கு ஏன் கூடாது? 262 00:19:21,119 --> 00:19:23,997 - ராஸ்கோ. - இப்பவே போறேன். 263 00:19:27,584 --> 00:19:31,546 பால் ஆக இருக்குமோன்னு நினைச்சேன், அதான் கதவ திறந்து வெச்சேன். 264 00:19:31,546 --> 00:19:32,797 வீட்டுக்கு வரலய்யா? 265 00:19:32,881 --> 00:19:37,260 இந்த பேங்க் விஷயத்தை பத்தி யார் கிட்டயோ பேசணும்னார். 266 00:19:37,260 --> 00:19:39,971 எழுந்தப்புறம் அவர் வீடு திரும்பலன்னு தெரிஞ்சுது. 267 00:19:39,971 --> 00:19:42,056 போன் வாய்ஸ்மேல்க்கு போகுது. 268 00:19:42,140 --> 00:19:46,185 கேளுங்க... நான் பால் கூட முதல் வருஷம், யுஜிஏலிருந்து இருக்கேன், 269 00:19:46,269 --> 00:19:48,688 அவன் வீடு வராம இருந்தது கிடையாது. 270 00:19:49,814 --> 00:19:51,816 சரி. ஒரு நிமிஷம் இருங்க. 271 00:19:54,527 --> 00:19:57,530 ஆயுதம் இருப்பதால இங்க இருக்கேன், நீ ஃபின்லிய கண்டுபிடி. 272 00:19:57,614 --> 00:20:02,035 என்ன செய்யன்னு அவருக்கு தெரியும், அவங்களுக்கு பாதுகாப்பு தேவை. 273 00:20:03,244 --> 00:20:04,370 உன் கார் தேவை. 274 00:20:08,333 --> 00:20:10,919 ஆக்ஸிஸ் ஃபைனான்ஷியல் அகஸ்டா கால்ஃப் அவுட்டிங் - 2018 275 00:20:15,882 --> 00:20:19,594 6 "5"க்கு கீழ யாரையாவது வீட்டருகே பார்த்தா, சுடு. 276 00:20:19,594 --> 00:20:20,678 ஃபின்லி 5'8". 277 00:20:20,762 --> 00:20:22,680 - ஆம். - கத்திய எடுத்துட்டு போறியா? 278 00:20:22,764 --> 00:20:23,890 துப்பாக்கி தர்றியா? 279 00:20:26,434 --> 00:20:27,310 அதான் நினைச்சேன். 280 00:20:29,312 --> 00:20:33,316 இந்த குற்றங்களை செய்தவரையோ, செய்தவர்களையோ நாங்க கண்டுபிடிச்சு, 281 00:20:34,567 --> 00:20:37,987 சட்டத்துக்கு உட்பட்ட கடும் தண்டனைய கொடுப்போம். 282 00:20:38,738 --> 00:20:43,242 போலீஸ்காரன அவங்க வீட்டில கொல்றாங்கனா, எங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கு? 283 00:20:43,326 --> 00:20:45,995 நல்ல வாய்ப்பு இருக்கு, ஏன்னா இன்னையிலிருந்து 284 00:20:46,079 --> 00:20:49,207 இந்த ஊர் எனக்கு கொடுத்த உரிமைபடி, 285 00:20:49,207 --> 00:20:52,210 நான் என்னையே போலீஸ் சீஃப்பா நியமித்து கொண்டிருக்கேன். 286 00:20:52,210 --> 00:20:57,465 இதை செய்தவங்க கம்பி எண்ணி சாகற வரை 287 00:20:57,465 --> 00:21:00,218 நான் தூங்க மாட்டேன். 288 00:21:03,012 --> 00:21:06,432 ஆனா உங்களுக்கு சட்ட பரிபாலனம் பத்தி என்ன எழவு தெரியும்? 289 00:21:06,516 --> 00:21:10,228 நமக்கு நிஜ போலீஸ் சீஃப், நிஜ துப்பறிவாளர் தேவை. 290 00:21:10,228 --> 00:21:12,355 உங்கள பத்தி பேசறான்னு நினைக்கிறேன். 291 00:21:12,355 --> 00:21:17,276 வடக்கிலேந்து வந்த போலீஸ்காரருக்கு மார்க்ரேவ் பத்தி என்ன தெரியும்? 292 00:21:17,360 --> 00:21:22,115 20 வருஷத்தில கொலையே பார்த்ததில்ல, இப்போ நாலு. நாலு! இரண்டு நாளில். 293 00:21:22,115 --> 00:21:25,576 மார்க்ரேவில தொடர் கொலையாளி இருக்கானா இல்லையா? 294 00:21:25,660 --> 00:21:27,620 இந்த கொலகளுக்குள் சம்பந்தம் இல்லை. 295 00:21:27,704 --> 00:21:30,581 அந்த டைனரில் கைது செய்த மிருகம் என்ன ஆச்சு? 296 00:21:30,665 --> 00:21:32,125 உன்னை பத்தி பேசறா. 297 00:21:32,125 --> 00:21:34,836 அவன் ஊருக்கு வரான், மக்கள் சாக ஆரம்பிக்கிறாங்க? 298 00:21:34,836 --> 00:21:38,464 அவன சிறையில போட்டீங்க, பின் ஏன் வெளிய விட்டீங்க? 299 00:21:41,426 --> 00:21:42,427 அமைதி! 300 00:21:43,011 --> 00:21:47,015 அனைவரும். அனைவரும், தயவு செய்து. அமைதி. உட்காருங்க. 301 00:21:47,682 --> 00:21:48,599 உட்காருங்க. 302 00:21:49,600 --> 00:21:53,938 நீங்க எல்லாரும் பயந்திருக்கீங்க ஆனா திரு. ரீச்சர்க்கு திடமான சான்று இருக்கு. 303 00:21:54,772 --> 00:21:56,941 உங்களில் தெரியாதவருக்கு, 304 00:21:57,025 --> 00:22:00,653 கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ரீச்சரின் சகோதரர், ஜோசெஃப். 305 00:22:00,737 --> 00:22:05,450 நம்மை போல அவருக்கும் கொலையாளியை கண்டுபிடிக்க தீவிரம் இருக்கு. 306 00:22:07,660 --> 00:22:13,416 ஐந்து வருடம் முன் நான் க்ளைனர் இண்டஸ்ட்ரீஸ இந்த ஊருக்கு கொண்டு வந்த போது 307 00:22:13,416 --> 00:22:16,169 மார்க்ரேவ் சீரழிஞ்சிருந்தது. 308 00:22:16,919 --> 00:22:20,840 உடைந்து போய் இருந்தது. மெயின் ஸ்ட்ரீட் மூடப்பட்டிருந்தது, இல்ல? 309 00:22:20,840 --> 00:22:25,887 ஆனா நான் எனக்கு சொல்லிகிட்டேன், இவங்க திரும்ப மீண்டு வரும் மக்கள், சரியா? 310 00:22:25,887 --> 00:22:28,222 எதையும் தாங்க கூடியவங்க. 311 00:22:28,765 --> 00:22:31,017 எனக்கு நம் போலீஸ் மீது நம்பிக்கை இருக்கு. 312 00:22:31,017 --> 00:22:33,978 சீஃப் ஃபின்லி மீது நம்பிக்கை இருக்கு, 313 00:22:34,062 --> 00:22:37,648 நம் புது போலீஸ் சீஃப், மேயர் டீல் மீது நம்பிக்கை இருக்கு. 314 00:22:38,816 --> 00:22:42,945 நான் சத்தியமா தேவையான பணம், மற்றும் தேவைப்படும் விஷயங்களை அளிப்பேன் 315 00:22:43,029 --> 00:22:47,241 இந்த கொடிய காரியங்களை செய்தவரை கண்டுபிடிக்க. 316 00:22:48,534 --> 00:22:49,535 இது என் சத்தியம். 317 00:23:05,551 --> 00:23:09,138 மேயர் டீல். கொஞ்சம் பேசலாமா? 318 00:23:11,099 --> 00:23:12,725 இப்போ சீஃப் டீல் கேப்டன். 319 00:23:13,101 --> 00:23:14,477 ஓ, அது என் தவறு. 320 00:23:14,477 --> 00:23:18,773 நான் இரண்டு இடத்திலிருந்தும் புலனாய்வு முடிவுகளை ஒப்பீடு செய்து 321 00:23:18,773 --> 00:23:21,943 - முறை நிறுவ முயற்சிக்கப் போறேன். - முறையா? 322 00:23:21,943 --> 00:23:24,987 மோரிசனுக்கும் வெளியிலிருந்து வந்து இன்னொருத்தனை 323 00:23:25,071 --> 00:23:27,448 ஏமாற்றியவனுக்கும் என்ன சம்பந்தம்? 324 00:23:27,532 --> 00:23:30,451 - அது தான்... - இந்த கொலைகளுக்கு சம்பந்தம் இல்லை. 325 00:23:30,535 --> 00:23:34,831 மோரிசன், அவருடைய தொழில் காரணமா, பல குற்றவாளிகளை கைது செய்தார். 326 00:23:34,831 --> 00:23:39,502 பதிவேடுகளை ஆராய்ந்து பார், அவர் கைது செய்த பெரிய குற்றவாளிகளில் விடுதலை அல்லது 327 00:23:39,502 --> 00:23:43,131 ஜாமீனில் இருப்பவங்கள கண்காணி. 328 00:23:43,131 --> 00:23:48,553 அப்படித்தான் அவரோட கொலையாளிய நீ கண்டு பிடிப்பே. அதான் உன் உத்தரவுகள். புரிந்ததா? 329 00:23:48,553 --> 00:23:52,431 - நெடுஞ்சாலையில் உடல்கள்? - ஒரு போலீஸ்காரர் சிலுவையில் இடப்பட்டார்! 330 00:23:54,809 --> 00:23:57,728 அதுக்குத் தான் முன்னுரிமைன்னு நினைக்கிறேன். 331 00:23:57,812 --> 00:24:01,315 இல்ல மாஸசூசெட்ஸில் வேறு விதமா செய்வாங்களா? 332 00:24:03,025 --> 00:24:04,569 புரியுது. 333 00:24:14,704 --> 00:24:18,332 மோரிசன் கொலைய, டீல் பழி வாங்கும் கொலையா காட்டப் பார்க்கிறான். 334 00:24:18,416 --> 00:24:21,752 - நான் வெத்தா சுத்துவதற்காக. - சொன்னேன் அவன் கெட்டவன்னு. 335 00:24:21,836 --> 00:24:26,632 வேலை தெரியாதவன் தீமை செய்வது போல் தோணலாம், அது சாதரணம்தான். 336 00:24:26,716 --> 00:24:28,759 யார் வேலை தெரியதவனில்லன்னு தெரியுமா? 337 00:24:28,843 --> 00:24:29,802 க்ளைனர். 338 00:24:32,763 --> 00:24:35,016 சதிகார பைத்தியமா நீ? 339 00:24:35,016 --> 00:24:39,979 பணமும் அதிகாரமும் இருப்பவங்க நல்லவங்களா இருக்க மாட்டாங்க. அவர பத்தி விசாரிக்கணும். 340 00:24:39,979 --> 00:24:42,231 இந்த ஊர் உன்னை இன்னும் வெறுக்கணுமா? 341 00:24:42,315 --> 00:24:47,403 மோரிசனின் பழைய கோப்புகளில் இருப்பவரதான் நான் ஆராயமுடியும். வேறு யாரையும் இல்ல. 342 00:24:47,403 --> 00:24:50,406 இல்ல அப்படி செய்வது போல் பாசாங்கு செய். ராஸ்கோவும். 343 00:24:50,406 --> 00:24:54,493 நிஜத்தை நாங்க தேட நீ மறைப்பு கொடு. ஜோவின் வாடகை கார் போல். 344 00:24:54,577 --> 00:24:57,496 இருந்திருக்கணும் ஆனா குற்றம் நடந்த இடத்தில் இருக்கலை. 345 00:24:57,580 --> 00:24:59,665 இப்போ நீ பணிகள் கொடுக்கற. 346 00:24:59,749 --> 00:25:04,253 ஆம், அடுத்தது ஹப்பிள் குடும்பத்தை பற்றி. அவங்களுக்கு பாதுகாப்பு தேவை. 347 00:25:04,337 --> 00:25:06,172 ஹப்பிள் ஏற்கனவே இறந்திருந்தாலும். 348 00:25:06,172 --> 00:25:10,384 இந்த ஆளுங்க பதட்டமானாங்க, அவங்க சார்லிக்கு ஏதாவது தெரியும்னு நினச்சா... 349 00:25:10,468 --> 00:25:11,677 புரியுது. 350 00:25:11,761 --> 00:25:14,931 நான் முன்பு தொடர்பு கொள்ள விரும்பிய எஃப்பிஐ நண்பன். 351 00:25:14,931 --> 00:25:19,435 பெயர் பிக்கார்ட். அட்லான்டா ஃபீல்ட் ஆஃபீஸ். தொடர்பு கொண்டதும் சொல்லறேன். 352 00:25:19,435 --> 00:25:21,562 - என் கிட்ட போன் கிடையாது. - ஒண்ணு வாங்கு. 353 00:25:22,146 --> 00:25:23,439 பிக்கார்டை நம்பலாமா? 354 00:25:24,106 --> 00:25:27,693 பல வருடமா தெரியும். எனக்கு கிடைத்த சிறந்த ஆலோசனை அவரோடது. 355 00:25:28,736 --> 00:25:30,529 "மார்க்ரேவ் வேலைய எடுத்துக்காத." 356 00:25:36,369 --> 00:25:40,373 திரு. ரீச்சர்? உங்கள கைது செய்ததற்கு மன்னிப்பு கேட்கறேன். 357 00:25:41,207 --> 00:25:43,125 உங்க சகோதரனுக்கு என் இரங்கல். 358 00:25:43,793 --> 00:25:47,672 இளவயதில் இப்படி ஒருவர் இறப்பது சோகம். 359 00:25:47,672 --> 00:25:51,050 ஆனா, கடவுள் சாட்சியா, கொலைகாரன கண்டுபிடிப்போம். 360 00:25:52,009 --> 00:25:55,221 விசாரணை பற்றி உங்களுக்கு தகவல் தருவோம், 361 00:25:55,221 --> 00:25:58,557 போகும் முன் உங்க தொடர்பு தகவலை கொடுத்திட்டு போங்க. 362 00:25:58,641 --> 00:25:59,642 நான் போகல. 363 00:25:59,642 --> 00:26:02,895 நீங்க இந்த வழியா போறவர்னுதான் நான் புரிஞ்சுகிட்டேன். 364 00:26:02,979 --> 00:26:06,399 தவறா புரிஞ்சட்டிருக்கீங்க. கொஞ்ச நாள் இருக்க போறேன். 365 00:26:06,399 --> 00:26:08,859 மார்க்ரேவ் நல்ல ஊரா இருக்கு. 366 00:26:10,945 --> 00:26:12,071 இருந்தது. 367 00:26:13,447 --> 00:26:15,032 இப்போ சமீபத்தில அவ்வளவா இல்ல. 368 00:26:25,710 --> 00:26:28,838 உன் அண்ணன் பத்தி கேட்டேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும், 369 00:26:29,714 --> 00:26:31,924 அவரை பாதுகாக்கட்டும். 370 00:26:33,634 --> 00:26:37,596 - பழி வாங்க போறியா? - பழி. நீதி. 371 00:26:38,597 --> 00:26:40,224 மொத்த கும்பலையும் தேடறேன். 372 00:26:41,517 --> 00:26:43,644 நீ மட்டும் இல்ல. 373 00:26:44,020 --> 00:26:45,229 - அப்படினா? - அப்படினா 374 00:26:45,313 --> 00:26:50,318 உனக்கு ஊரில் ஸ்பானிஷ் பேசும் நண்பர்கள் யாராவது இருக்கக் கூடுமா? 375 00:26:50,318 --> 00:26:51,944 - இல்லை. - அர்த்தமாகுது, 376 00:26:52,028 --> 00:26:57,533 ஏன்னா, என் கடைக்கு உன்ன தேடி வந்தவங்க நண்பரா தெரியல. 377 00:26:57,533 --> 00:26:59,702 உன்னை பார்த்துக்கோ, திரு. ரீச்சர். 378 00:26:59,702 --> 00:27:02,455 என்னை பத்தி கவலையா, திரு மோஸ்லி? 379 00:27:02,455 --> 00:27:04,707 என் வருமானம் பத்தி கவலை. 380 00:27:05,791 --> 00:27:09,420 நீ ஊர் விட்டு போகும் முன் இன்னொரு ஷேவ் தேவை படலாம். 381 00:27:09,420 --> 00:27:10,713 உண்மைதான். 382 00:27:11,422 --> 00:27:13,382 என் கணவர் ரீச்சரை நம்பினார். 383 00:27:14,175 --> 00:27:15,468 அவர் நல்லவரா? 384 00:27:19,263 --> 00:27:20,473 அப்படிதான் நினைக்கிறேன். 385 00:27:21,891 --> 00:27:24,226 இப்போ உறுதியாக சொல்ல முடியாது, ஆனா 386 00:27:25,227 --> 00:27:27,897 மோசமானவை நடக்குது, ரீச்சரால நமக்கு உதவ முடியும். 387 00:27:29,315 --> 00:27:30,358 வந்துட்டேன். 388 00:27:30,858 --> 00:27:31,984 இங்க இருக்கோம். 389 00:27:33,903 --> 00:27:35,613 கொஞ்சம் உணவு எடுத்துக்கோ. குழந்தைகளுக்கு தேவையானத எடு. 390 00:27:35,613 --> 00:27:36,822 எங்க போகிறோம். 391 00:27:36,906 --> 00:27:40,409 ஃபின்லி போன் செய்தார். பிக்கார்ட் என்ற எஃப்பிஐ ஏஜென்ட் வரார். 392 00:27:40,493 --> 00:27:45,247 உங்கள பாதுகாப்பு காவலில் வைக்கப் போறார். ஒரு பர்னர் வாங்கினேன். இதோ அந்த எண். 393 00:27:45,331 --> 00:27:48,084 உங்க கூட இருந்தா நான் பாதுகாப்பா உணர்வேன். 394 00:27:48,084 --> 00:27:49,752 நாங்க வழக்கை கவனிக்கணும். 395 00:27:49,752 --> 00:27:54,090 பிக்கார்ட் உங்களை பாதுகாப்பா வைப்பார். அதான் உன் கணவர் விரும்பியிருப்பார். 396 00:27:54,090 --> 00:27:57,718 ஏன் கடந்த காலத்தில் அவரை பத்தி பேசறீங்க? 397 00:28:03,557 --> 00:28:07,395 பால் இறந்திருப்பார்னு நாம் கருதணும். சிறையில் கொல்லப் பார்த்தாங்க. 398 00:28:07,395 --> 00:28:09,397 மோரிசனையும் மனைவியையும் கொன்னாங்க. 399 00:28:09,397 --> 00:28:12,274 உன் கணவரையும் கொன்றிருக்க கூடும். 400 00:28:12,358 --> 00:28:16,570 பின்னால் துக்கப் படலாம், உன் குழந்தைகளை பற்றி நீ யோசிக்கணும். 401 00:28:16,654 --> 00:28:19,865 நீ பேக் செய்யணும். சரியா? 402 00:28:21,283 --> 00:28:22,827 - சார்லி? - சரி, சரி. 403 00:28:30,126 --> 00:28:31,544 நான் காத்திருக்கேன். 404 00:28:54,108 --> 00:28:59,822 நடனமாடு, ஆடு, ஆடு, ஆடு... 405 00:29:02,867 --> 00:29:07,580 சரி, திரு. ப்ரெடிக்டர், பில்லி ஆடி கொண்டே இருக்கணுமா? 406 00:29:08,789 --> 00:29:11,667 - எல்லா குறிப்புகளும் ஆமோதிக்குது. - அட, வாப்பா! 407 00:29:11,667 --> 00:29:15,087 நடனமாடு, ஆடு, ஆடு, ஆடு... 408 00:29:15,171 --> 00:29:16,088 ஹே! 409 00:29:20,885 --> 00:29:23,137 நீங்க நடனத்துக்கு ஜோடி தேடறீங்களா? 410 00:29:23,137 --> 00:29:25,431 எங்க எல்லாரையும் சமாளிப்பீங்களா? 411 00:29:28,642 --> 00:29:29,560 கண்டுபிடிப்போம். 412 00:29:31,729 --> 00:29:34,064 அது பில்லியின் அப்பா. போ, போ, போ, போ! 413 00:30:08,766 --> 00:30:11,435 நாம் நகரணும். இனிமேல் ஆபத்து. 414 00:30:11,519 --> 00:30:14,230 - போலாம், போலாம். இப்போ! - நான் தயார் இல்ல. 415 00:30:14,980 --> 00:30:18,234 பெண்களா! லூசி, உன் பேக்பேக்கை எடுத்துக்கோ. 416 00:30:21,654 --> 00:30:23,739 சரி, வேண்டியதெல்லாம் கிடைத்ததா? 417 00:30:25,741 --> 00:30:28,285 ஹேய், ஹேய், ஹேய். பார்த்து. 418 00:30:29,495 --> 00:30:30,412 நான் பிக்கார்ட். 419 00:30:36,043 --> 00:30:38,045 துப்பாக்கிய கீழே வைக்கறியா? 420 00:30:44,343 --> 00:30:46,011 சொன்னேன்ல துப்பாக்கி வேணும்னு. 421 00:30:48,430 --> 00:30:49,640 நான் பைகளை எடுக்கிறேன். 422 00:30:50,099 --> 00:30:52,309 சரி. வாங்க, பெண்களா. வாங்க. 423 00:30:52,810 --> 00:30:54,270 ஏறு. 424 00:30:55,479 --> 00:30:57,523 இதோ லூசிக்கு சீட் பெல்ட் போட்டுவிடு. 425 00:30:58,774 --> 00:31:00,025 - கடவுளே. - சரி. 426 00:31:00,276 --> 00:31:01,443 இது பதிவில் வராது. 427 00:31:01,527 --> 00:31:04,863 ஒரு குடும்பத்தை பாதுகாப்பு திட்டத்தில் வைக்க நேரம் ஆகும். 428 00:31:04,947 --> 00:31:07,533 ஃபின்லி எஃப்பிஐ சம்பந்தப்படுத்த முடியாதுன்னார், 429 00:31:07,533 --> 00:31:10,786 அதனால நான் விடுமுறை எடுத்து, இவங்கள பார்த்துக்கப் போறேன். 430 00:31:10,786 --> 00:31:13,747 இது வந்து பிரச்சினை கொடுக்காம பார்த்துக்குங்க. 431 00:31:13,831 --> 00:31:15,874 இது என் வேலையை பற்றியது. 432 00:31:15,958 --> 00:31:18,419 ஃபின்லியும் நானும் நெருக்கம் ஆனா அவ்வளவா இல்ல. 433 00:31:18,419 --> 00:31:20,963 - உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. - ஆக கூடாது. 434 00:31:24,967 --> 00:31:27,094 இந்த வேலைய எடுதுக்காதன்னு சொன்னேன். 435 00:31:32,600 --> 00:31:34,059 இப்போ நாம வேலை செய்வோம். 436 00:31:34,143 --> 00:31:37,062 ஜோ ஹோம்லாண்டில் என்ன செய்தான்னு கண்டுபிடிக்கப் போறேன் 437 00:31:37,146 --> 00:31:40,024 ரகசியமா செய். இல்லாததை தேட டீல் எல்லாரையும் ஏவறார். 438 00:31:40,024 --> 00:31:42,234 - ஃபின்லி சொல்வார். - சரி. நீ என்ன பண்ண போற? 439 00:31:42,318 --> 00:31:44,737 நான் அந்த ஸ்பைவிய பார்க்கப் போறேன். 440 00:31:44,737 --> 00:31:49,074 அவனுக்கு காசு கொடுத்தவன் தான் இதுக்கு பின்னால இருப்பது. ஸ்பைவிதான் முக்கியம். 441 00:31:49,158 --> 00:31:50,826 அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான். 442 00:31:51,785 --> 00:31:52,995 கேட்பதை பொறுத்தது. 443 00:32:02,129 --> 00:32:04,798 டேனர் ஸ்பைவி? இது ஃபின்லி, மார்க்ரேவ் பிடி, 444 00:32:04,882 --> 00:32:06,842 ஜாக் ரீச்சர் பற்றி கேட்க அழைத்தேன். 445 00:32:07,509 --> 00:32:08,927 ஆமாம், கோபமா இருக்கார். 446 00:32:09,011 --> 00:32:13,515 உங்க பாதுகாப்பில அவர் அடிக்கப் பட்டார் அதனால் வழக்கு போடறார். 447 00:32:13,599 --> 00:32:17,353 அவர் உங்க கைதி, இதில் என் வேலையை நான் இழக்க போறதில்ல. 448 00:32:17,353 --> 00:32:19,438 எங்கயாவது சந்திக்கலாமா? 449 00:32:19,438 --> 00:32:23,484 வக்கீல் வர்றதுக்கு முன் நம்ம கதைகள சரி செய்வோமா? 450 00:32:26,278 --> 00:32:27,488 சரி. 451 00:32:29,657 --> 00:32:31,116 உன்ன அங்க பார்க்கிறேன். 452 00:32:41,377 --> 00:32:42,294 ஹே, ஸ்பைவி. 453 00:32:43,379 --> 00:32:44,922 யாருன்னு பாருடா. 454 00:32:46,090 --> 00:32:50,803 நான் டிடெக்டிவ் ஃபின்லிய பார்த்ததில்ல ஆனா கேள்விப்பட்டிருக்கேன், 455 00:32:50,803 --> 00:32:55,557 நீ போனில் பாஸ்டனிலிருந்து வந்த கறுப்பு நபர் போல இருக்கல. 456 00:32:55,641 --> 00:32:59,520 என்னை மாட்டி விடறன்னு தெரிஞ்சுது, அதான் உனக்கு அதையே செய்யறேன். 457 00:33:04,942 --> 00:33:08,112 சிறையில அந்த பசங்கள உன்ன கொல்ல விட்டிருக்கணும். 458 00:33:08,112 --> 00:33:10,572 அது வேதனை கம்மியா இருந்திருக்கும். 459 00:33:11,156 --> 00:33:12,032 பார்ப்போம். 460 00:33:20,082 --> 00:33:20,999 போகலாம். 461 00:33:27,297 --> 00:33:32,761 இல்ல. சிறியது. கஷ்டமா இருக்கும். 462 00:33:32,845 --> 00:33:35,305 வயிற்றில் தோட்டா போல் கஷ்டமா இருக்காது, முட்டாளே. 463 00:33:35,389 --> 00:33:38,308 புத்திசாலித்தனமானது, இங்கயே என்னை சுடறது, 464 00:33:38,392 --> 00:33:40,310 ஆனா நீங்க அதை இன்னும் செய்யல. 465 00:33:40,394 --> 00:33:44,189 ஒருவேளை கூட்டமான பார் வெளிய கவனம் ஈர்க்க விரும்பலையோ, 466 00:33:44,273 --> 00:33:46,275 இல்ல உங்க பாஸ் என்னை கூட்டி வர சொன்னாரோ 467 00:33:46,275 --> 00:33:47,860 எனக்கு தெரிஞ்சதை கண்டுபிடிக்க. 468 00:33:50,154 --> 00:33:54,450 எதுவாயிருந்தாலும், நான் நடவடிக்கை எடுக்கும் போது நீங்க தயங்குவீங்க. 469 00:33:55,159 --> 00:33:58,537 கேடோ தயக்கம் பத்தி சொன்னது தெரியும்ல? 470 00:33:59,580 --> 00:34:00,831 "யார் தயங்குகிறாரோ..." 471 00:34:10,090 --> 00:34:11,800 உன் குடலை கிழிக்கப்போறேன். 472 00:34:42,498 --> 00:34:45,292 அப்படியே நில்லுங்க. இது மைக்-7. 473 00:34:45,292 --> 00:34:50,422 ப்ளூ கேட்டில் உதவி தேவை! சந்தேகத்துக்கு உட்பட்டவரை துரத்தறேன்! இரண்டாமவர் எங்கேயோ. 474 00:34:56,261 --> 00:34:59,807 சரி. சரி. நன்றி. பை. 475 00:35:00,849 --> 00:35:03,811 ஏவிஸ் மற்றும் ஹெர்ட்ஸ் வாடகைக்கு மாநிலத்தில் எடுக்கப்பட்ட கார் எதுவும் 476 00:35:03,811 --> 00:35:05,312 கணக்கில் வராம இல்லைங்கறாங்க. 477 00:35:05,312 --> 00:35:08,273 எவ்வளவு பேரிடமிருந்து பதிலுக்கு காத்திருக்கோம்? ஆறு? 478 00:35:08,357 --> 00:35:10,442 அட்லான்டா ஏர்போர்ட்டில் மட்டுமே... 479 00:35:14,112 --> 00:35:15,739 திட்டமிட்டது போல போகல. 480 00:35:17,366 --> 00:35:18,408 அது... 481 00:35:20,786 --> 00:35:23,121 இது விசேஷமானது. உனக்கு தையல் தேவை. 482 00:35:23,413 --> 00:35:24,581 இல்ல, தேவையில்ல. 483 00:35:26,959 --> 00:35:29,294 சரி. அப்போ சூப்பர் க்ளூ தான். 484 00:35:30,045 --> 00:35:32,673 இப்பத்தான் ஜார்ஜியா ஸ்டேட் போலீசுடன் பேசினேன். 485 00:35:32,673 --> 00:35:36,093 ப்ளூ கேட் சம்பவத்தில் யாரையும் பிடிக்கலையாம். 486 00:35:36,093 --> 00:35:38,220 கேள்வி கேட்க நல்லா இருந்திருக்கும். 487 00:35:38,220 --> 00:35:41,682 அடுத்த தடவ இத மாதிரி எதுவும் தனியா செய்யாத. 488 00:35:41,682 --> 00:35:46,144 - நீ "எங்க" கூட வேலை செய்யலாம்னேன். - ஸ்பைவி நம்பாதது என் தப்பில்ல. 489 00:35:46,228 --> 00:35:49,690 கஷ்டப்பட்டு முயன்றேன், இருந்தாலும் உன்ன மாதிரி பேச முடியல. 490 00:35:49,690 --> 00:35:52,693 வார்பர்டனில் ஏற்கனவே அடிதடி, 491 00:35:52,693 --> 00:35:56,780 இங்க சில உள்ளூர் ஆட்களோடும் சில பொறுக்கிகளோடும் சண்டை போட்டே... 492 00:35:56,864 --> 00:36:00,284 அவங்க பொறுக்கிங்க இல்ல. ராணுவமோ அல்லது முன்னாள் ராணுவமோ. 493 00:36:00,284 --> 00:36:02,619 - தென் அமெரிக்கர். - எப்படி தெரியும் உனக்கு? 494 00:36:02,703 --> 00:36:05,205 நான் பத்து நொடிகளில் அவர்களை கொன்றிருப்பேன். 495 00:36:05,289 --> 00:36:07,332 அவங்க ராணுவம்னு எப்படி தெரியும்? 496 00:36:07,416 --> 00:36:09,459 ஸ்பானிஷ் பேசினாங்க, க்ளாக் 17 இருந்தது, 497 00:36:09,543 --> 00:36:10,919 ஒருவனின் தலை முட்டல் உத்தி 498 00:36:11,003 --> 00:36:12,713 ரைசி கலை எனப்படும். 499 00:36:12,713 --> 00:36:15,841 தென் அமெரிக்க சிறப்பு படைகள் தவிர யாரும் உபயோகிப்பதில்லை. 500 00:36:17,801 --> 00:36:19,845 அதோட அவங்க அப்படி இல்லன்னா, பத்து நொடியில் அவங்கள கொன்னிருப்பேன். 501 00:36:19,845 --> 00:36:22,973 இதில் தென் அமெரிக்க ராணுவம் எதுக்கு தலையிடணும்? 502 00:36:22,973 --> 00:36:24,057 எனக்கு தெரியலை. 503 00:36:24,141 --> 00:36:25,893 அந்த மாதிரி யாராவது மார்க்ரேவில் பார்திருக்கீங்களா? 504 00:36:25,893 --> 00:36:27,352 நீ வரும் வரை இல்ல. 505 00:36:27,436 --> 00:36:30,147 அவங்க கூலி படை. ஆட்டுவிப்பார் இல்ல. 506 00:36:30,147 --> 00:36:31,148 நீ தயார். 507 00:36:31,148 --> 00:36:33,483 இங்க என்ன நடக்குதுன்னு புரியல. 508 00:36:33,567 --> 00:36:37,905 தென் அமெரிக்க ராணுவத்தையும் ஸ்பைவியை பத்தியும் நீ பேசறதை நிறுத்தினா புரியும். 509 00:36:37,905 --> 00:36:41,241 ஜோ ரகசிய படை பிரிவுல வேலை செஞ்சான். 510 00:36:41,325 --> 00:36:44,077 - என்ன செய்துகிட்டு? - யாரும் பதில் குடுக்கல, ஆனா... 511 00:36:44,161 --> 00:36:48,874 அவங்க தபால் மோசடிலேந்து ப்ரெஸிடென்ட் காப்பது வரை எல்லாம் பார்த்துக்கறாங்க. 512 00:36:48,874 --> 00:36:52,461 உன் அண்ணன் எதுல வேணா சம்பந்தப் பட்டிருக்கலாம். 513 00:36:52,461 --> 00:36:55,756 கள்ள நோட்டு? ஹப்பிள் பண புழக்கம் விவகாரத்துல இருந்தான். 514 00:36:55,756 --> 00:36:58,508 எல்லா குற்றத்தின் அடியிலும் பணம்தான். 515 00:36:58,592 --> 00:37:02,429 போதை பொருள், துப்பாக்கிகள், மனித கடத்தல், எல்லாம் பணத்துக்காகத்தான். 516 00:37:02,429 --> 00:37:05,933 ஆஃபீஸ் ஆஃப் இன்வெஸ்டிகேஷனுக்கு தகவல் குடுத்தேன். 517 00:37:05,933 --> 00:37:10,437 மத்தவங்க விஷயத்த நோண்டினா சிலர் அடி படுவாங்க. 518 00:37:10,437 --> 00:37:13,106 ஜோ உன்னை மாதிரி ஒரு ஆய்வாளரா இருந்திருக்கணும். 519 00:37:13,190 --> 00:37:14,107 நல்ல ஊகம். 520 00:37:16,443 --> 00:37:19,363 - நன்றி, டாக். - எங்க போறன்னு நினைக்கிற? 521 00:37:19,363 --> 00:37:21,990 ஹோம்லாண்ட் செக்யூரிடி நாளைக்கு பதில் சொல்வாங்க, 522 00:37:22,074 --> 00:37:24,493 ஸ்பைவி எல்லாம் நல்லா போலன்னு கேள்விபட்டான். 523 00:37:24,493 --> 00:37:27,371 தவறினா முதலாளிகள் விரைகளையே உணவாக்குவாங்க, அதனால் 524 00:37:27,371 --> 00:37:31,249 என் ஊகம் அவன் டாட்ஜ்லேந்து கிளம்பிட்டான். அவன் வீட்டுல தேட போறேன். 525 00:37:31,333 --> 00:37:33,669 ஜெயில் காவலர் முகவரி எல்லாருக்கும் தெரியாது, 526 00:37:33,669 --> 00:37:35,963 அலுவலகங்கள் காலை வரை திறக்காது. 527 00:37:35,963 --> 00:37:38,882 அதை தேடி போய் நானே கவனிச்சுக்கறேன். 528 00:37:38,966 --> 00:37:41,885 நீ போய் ஓய்வு எடுத்துக்கோ. 529 00:37:43,220 --> 00:37:45,430 - பியர் குடிக்க போறேன். - நிச்சயமா இல்ல. 530 00:37:45,514 --> 00:37:47,349 டௌன் ஹால்ல பார்த்தவங்க உன் 531 00:37:47,349 --> 00:37:50,268 பின்னாடி வர தயாரா இருக்காங்க, ஃப்ராங்கென்ஸ்டைன் போல. 532 00:37:50,352 --> 00:37:52,354 ஃப்ராங்கென்ஸ்டைன் ஒரு மருத்துவர். 533 00:37:52,354 --> 00:37:56,316 ஃப்ராங்கென்ஸ்டைனின் அரக்கன் பின்னால போனாங்க. துல்லியம் முக்கியம். 534 00:37:57,985 --> 00:37:59,736 நீ உன் மோட்டலுக்கு திரும்பணும். 535 00:38:00,570 --> 00:38:04,574 நான் ஒரு பார்ல உக்காந்து பியர் குடிச்சுகிட்டு இதை பத்தி யோசிக்க போறேன். 536 00:38:04,658 --> 00:38:09,579 யாராவது உனக்கு பிடிக்காததை சொல்வாங்க நீ அவங்க தலையை பிளப்ப. மறுபடி. 537 00:38:09,663 --> 00:38:10,914 நடக்காது. 538 00:38:10,998 --> 00:38:14,251 நீ உன் மோடலுக்கு திரும்ப போய் உன் படுக்கைல தூங்க போற, 539 00:38:14,251 --> 00:38:18,213 இல்ல சும்மா சுத்தறதுக்காக உன்னை கைது செய்வேன், பின் ஜெயில்ல தூங்கலாம். 540 00:38:18,213 --> 00:38:20,841 அவன் சும்மா சுத்தல, அவன் வீடு இல்லாதவன். 541 00:38:22,175 --> 00:38:23,176 என்ன? 542 00:38:32,060 --> 00:38:35,397 அவன் பின்னாடி போ. திரும்ப மோட்டலுக்கு போறதை உறுதி செய். 543 00:38:48,076 --> 00:38:53,123 புரிஞ்சுது. கடந்த சில நாட்கள்ல, நீ உன் சகோதரனை இழந்த, நாலு சண்டை போட்ட. 544 00:38:53,123 --> 00:38:55,584 உனக்கு கண்டிப்பா ஒரு பானம் வேணும். 545 00:39:00,464 --> 00:39:03,842 அலபாமால எல்லை தாண்டினதும் ஒரு ரோட்ஹௌஸ் இருக்கு. 546 00:39:04,426 --> 00:39:07,804 அங்க உன்னை யாருக்கும் தெரியாது. ஜில் பியர், நல்ல பாட்டு. 547 00:39:09,097 --> 00:39:11,099 ஆனா நீ நல்லா நடந்துக்கணும். 548 00:39:13,351 --> 00:39:16,438 ஒருவேளை அங்க உனக்கு பிடிச்ச ப்ளூஸ் இசை கிடைக்கலாம். 549 00:39:19,566 --> 00:39:20,484 சரி. 550 00:39:21,401 --> 00:39:22,611 என் வீட்டுக்கு தொடரு. 551 00:39:22,611 --> 00:39:25,697 என் உடையை போலீஸ் மாதிரி இல்லாம மாத்திக்கணும், 552 00:39:25,781 --> 00:39:30,077 பின் பெட்ரோல் பங்குல நிறுத்தி உனக்கு ஒரு ரத்தம் படியாத டி ஷர்ட் வாங்கணும். 553 00:39:31,328 --> 00:39:34,831 நீங்க வயித்துல குத்தற டபிள்யு.ஜி.யு.டி ப்ளூஸ் கேக்கறீங்க. 554 00:39:34,915 --> 00:39:38,627 இதோ ஸெஃபாஸ், விக்கின்ஸோட "போலீஸ் டாக் ப்ளூஸ்," முதல் பதிவு 555 00:39:38,627 --> 00:39:40,670 இறந்த, ப்ளைண்ட் ப்ளேக் பாடினது. 556 00:39:40,754 --> 00:39:43,215 ஹே, அது உன் ஆள் இல்ல? ப்ளேக்? 557 00:39:44,091 --> 00:39:44,925 ஆமா. 558 00:39:47,511 --> 00:39:48,470 நல்லாருக்கு. 559 00:40:08,406 --> 00:40:09,324 நன்றி. 560 00:40:12,327 --> 00:40:13,578 அது திருகி திறப்பது இல்ல. 561 00:40:19,793 --> 00:40:20,710 பீத்தல். 562 00:40:34,599 --> 00:40:35,892 நல்லா இருக்கியா? 563 00:40:36,685 --> 00:40:38,436 மோசமா இல்ல. 564 00:40:40,272 --> 00:40:42,065 அது நல்ல தொடக்கம் இல்லையா? 565 00:40:51,116 --> 00:40:52,701 பாட்ஸி வாசிக்கறாங்க. 566 00:40:52,701 --> 00:40:54,995 - அது என்னன்னு தெரியுமா? - இல்ல. 567 00:40:56,580 --> 00:40:59,082 நம்ம நடனம் ஆடணும்னு அர்த்தம், சட்டம் போல. 568 00:41:00,292 --> 00:41:01,209 நான் ஆடமாட்டேன். 569 00:41:01,293 --> 00:41:05,005 உங்கம்மா தன் பிள்ளைங்களுக்கு நடனம் கத்துகுடுக்கலையா? 570 00:41:05,005 --> 00:41:06,006 செஞ்சாங்க. 571 00:41:06,006 --> 00:41:09,801 நான் ஜனங்களை ஆட கூப்பிட்டா, பின்னாடி நிறைய அடிதடி இருக்கும். 572 00:41:10,218 --> 00:41:15,765 நல்லவேளை நான் கூப்பிடறேன். வா ஃப்ராங்கென்ஸ்டைன் அரக்கனே. 573 00:42:34,469 --> 00:42:35,845 உன் ஜாக்கெட் தேவையில்லை. 574 00:42:37,973 --> 00:42:40,141 நகரு, பெரியவனே. 575 00:42:53,697 --> 00:42:55,490 என் ஜாக்கெட் எடுத்திருக்கணும். 576 00:42:56,950 --> 00:42:58,285 நான் பெரிய பொண்ணு. 577 00:43:04,749 --> 00:43:06,126 இதை பார். 578 00:43:09,963 --> 00:43:13,174 ஹே, அமைதி. நாம மார்க்ரேவ்லேந்து ரொம்ப தொலைவிலிருக்கோம். 579 00:43:13,258 --> 00:43:16,052 ரொம்ப தூரம் இல்ல. நான் "போ"ன்னு சொன்னா, நீ குனி. 580 00:43:44,372 --> 00:43:45,457 என்ன நடக்குது? 581 00:43:45,457 --> 00:43:50,003 கிழக்கு பக்கம் ஹைவேல வெள்ளம். யாராலையும் போக முடியாது. 582 00:43:56,051 --> 00:43:57,677 இங்க மோட்டல் எதாவது இருக்கா? 583 00:44:07,312 --> 00:44:10,357 உன் அளவுக்கு என் வண்டில ஒண்ணும் இல்ல, மன்னிச்சுக்கோ. 584 00:44:11,191 --> 00:44:15,153 வண்டில சர்கஸ் கூடாரமோ, டார்பாலினோ இருந்ததா ஞாபகம். 585 00:44:15,820 --> 00:44:19,657 தமாஷ். மிஷின்லேந்து ஒரு சாம்பிள் கிடைச்சுது. 586 00:44:23,286 --> 00:44:26,039 - எப்பவுமே இவ்ளோ நல்லா சாப்பிடுவியா? - நல்ல பசி. 587 00:44:26,039 --> 00:44:29,209 ரூம் சர்வீஸ் இத்தனை தாமதமா கொடுப்பாங்கன்னு நினைக்கல. 588 00:44:30,377 --> 00:44:31,586 ஆமா. 589 00:44:31,961 --> 00:44:34,005 க்ளார்க் பாருக்கு போறேன். 590 00:44:34,714 --> 00:44:36,091 க்ளார்க் பார் சிறந்தது. 591 00:44:36,674 --> 00:44:40,637 நான் பையனா இருந்த சமயம் ராணுவ இடங்கள்ல பி எக்ஸ்ல இது இருந்திச்சு. 592 00:44:40,637 --> 00:44:45,392 நாங்க எங்க இருந்தாலும் நானும் ஜோவும் ஒரு க்ளார்க் பார் தேடி போவோம். 593 00:44:48,603 --> 00:44:51,398 - பாதி வேணுமா? - வேணாம். ஜாக்னட்தான் பிடிக்கும். 594 00:44:51,398 --> 00:44:52,941 யாருக்கும் பிடிக்காது. 595 00:44:53,608 --> 00:44:55,985 - என்ன சொல்றே? - நீ என்ன சாப்படற இப்ப? 596 00:44:56,194 --> 00:44:57,487 என்ன ஃப்ளேவர்னு சொல்லு. 597 00:44:58,947 --> 00:45:00,281 சத்தமா படி. 598 00:45:00,573 --> 00:45:02,242 "ஸ்பைஸி காஜுன் க்ராடேடர்ஸ்." 599 00:45:03,034 --> 00:45:05,453 அதான். எனக்கு க்ளார்க் பார் போதும். 600 00:45:11,751 --> 00:45:13,420 நீ நல்லா இருக்கியா? 601 00:45:14,629 --> 00:45:16,214 மோசமான இடத்துல தூங்கினேன். 602 00:45:19,134 --> 00:45:20,260 ஊர் சுத்தியிருக்கியா? 603 00:45:21,886 --> 00:45:23,721 மார்க்ரேவ் விட்டு போனதில்ல. 604 00:45:25,265 --> 00:45:26,891 போக இஷ்டம் இல்ல. 605 00:45:28,435 --> 00:45:31,229 ஊர் தொடங்கினதுலேந்து குடும்பம் இங்க இருந்திச்சு. 606 00:45:32,063 --> 00:45:32,981 டீலுங்க மாதிரி. 607 00:45:33,815 --> 00:45:35,233 அவங்க நாசமா போகட்டும். 608 00:45:35,650 --> 00:45:39,487 கான்க்லின்ஸ் இந்த ஊரை கட்டினாங்க. டீல்ஸ் அதை திருடிட்டாங்க 609 00:45:40,238 --> 00:45:44,200 ரெயில் பாதை தொழில்ல இறங்கினாங்க. விவசாயிகள் நிலத்தை சூறையாடி 610 00:45:44,284 --> 00:45:46,661 அவங்க நிலம் வழியா தண்டவாளம் போட்டாங்க. 611 00:45:46,661 --> 00:45:48,830 உனக்கு மார்க்ரேவ்ல குடும்பம் இருக்கா? 612 00:45:49,581 --> 00:45:53,334 பெற்றோர் என் சின்ன வயசிலேயே இறந்தாங்க ஆனா எனக்கு க்ரே இருந்தார். 613 00:45:54,002 --> 00:45:54,961 க்ரே? 614 00:45:55,128 --> 00:45:57,213 ஃபின்லிக்கு முன் அந்த வேலைல இருந்தார். 615 00:45:59,132 --> 00:46:00,842 என் பெற்றோரோட சிறந்த நண்பர். 616 00:46:04,554 --> 00:46:05,472 எப்பவுமே... 617 00:46:06,639 --> 00:46:09,100 என்னை பாத்துக்கிட்டார், ரெண்டாவது அப்பா போல. 618 00:46:09,184 --> 00:46:12,103 போலீஸா இருக்க தேவையான எல்லாம் சொல்லி குடுத்தார். 619 00:46:12,187 --> 00:46:16,608 எப்படி வேலை செய்யறது, குறிப்புகள், கோப்புகளை ஒருங்கமைப்பது. 620 00:46:17,233 --> 00:46:22,155 அவர்தான் நான் பார்த்ததிலேயே கச்சிதமான ஆள். 621 00:46:23,156 --> 00:46:25,742 தலைல கொஞ்சம் முடி இருந்தாலும் அதை 622 00:46:25,742 --> 00:46:29,329 வாரத்துக்கு ஒரு முறை மோஸ்லியை வெச்சு வெட்டிக்குவார். 623 00:46:30,830 --> 00:46:32,624 ஆனா அவருக்கு கெட்டதும் இருந்திச்சு. 624 00:46:35,084 --> 00:46:37,795 மனம் உடைந்து போயிருந்தார். 625 00:46:38,880 --> 00:46:41,883 மணம் செஞ்சிக்கல. பசங்க இல்ல. குடி வேற. 626 00:46:44,219 --> 00:46:48,097 ஒரு வருஷம் முன் கூரைலேந்து தூக்கு போட்டுகிட்டார். 627 00:46:49,349 --> 00:46:50,558 வருந்தறேன். 628 00:46:51,851 --> 00:46:54,020 என் பிறந்த நாள் போது டெய்ஸி குடுப்பார். 629 00:46:56,189 --> 00:47:00,443 டெய்ஸின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கு? 630 00:47:01,361 --> 00:47:02,529 ஸ்னாப்ட்ராகன்ஸ். 631 00:47:04,239 --> 00:47:05,782 நல்ல பேர், கொல்ல முடியாது. 632 00:47:07,283 --> 00:47:08,159 ஆமா. 633 00:47:08,576 --> 00:47:10,870 எனக்கு தெரிஞ்ச யாரோ மாதிரி இருக்கே. 634 00:47:11,913 --> 00:47:14,499 இல்ல, நான் கேட்டது அது இல்ல, நான்... 635 00:47:15,124 --> 00:47:18,336 எனக்கு தெரியாத குடும்பம் உனக்கு இருக்கான்னு கேட்டேன். 636 00:47:18,336 --> 00:47:21,214 இல்ல. ஜோ மட்டும்தான். 637 00:47:25,927 --> 00:47:28,846 சில நாள் முன் அந்த பாருக்கு போய் ப்ளேக் பாட்டை கேட்டிருக்காட்டா, 638 00:47:28,930 --> 00:47:31,474 அவர் இறந்தார்னு தெரிய பல வருஷங்கள் ஆகியிருக்கும். 639 00:47:33,935 --> 00:47:34,769 அப்ப, 640 00:47:35,228 --> 00:47:37,146 சரியான சந்தர்ப்பம் இல்லைனாலும் 641 00:47:40,441 --> 00:47:42,318 உன்னை பத்தி தெரிஞ்சது நல்லது. 642 00:47:43,820 --> 00:47:45,572 உன்னை தெரிஞ்சுகிட்டதும் நல்லது. 643 00:47:47,031 --> 00:47:48,449 நல் இரவு, ரீச்சர். 644 00:47:53,246 --> 00:47:54,539 நல் இரவு, ராஸ்கோ. 645 00:48:29,741 --> 00:48:32,660 ஆரம்பிக்கறதுக்கு முன் நல்ல காலை உணவு வேணூம். 646 00:48:32,744 --> 00:48:34,245 ஜாக்னட் போதாது. 647 00:48:34,329 --> 00:48:36,331 க்ளார்க் பார் எடுத்திட்டு இருக்கணும். 648 00:48:36,914 --> 00:48:37,832 ஆமா. 649 00:49:21,292 --> 00:49:22,210 யாரும் இல்ல. 650 00:49:25,004 --> 00:49:25,963 இங்கேயும். 651 00:49:27,090 --> 00:49:30,385 உள்ளே வந்தப்போ, பூந்தோட்டம் வழியா வந்தாங்க. 652 00:49:30,385 --> 00:49:31,511 ரப்பர் ஷூ. 653 00:49:33,471 --> 00:49:34,722 என்னை கொல்லவா? 654 00:49:34,806 --> 00:49:38,726 எனக்காக வந்திருக்கலாம். என் கார் முன்னால இருந்திச்சு. 655 00:49:47,151 --> 00:49:50,655 சீக்கிரம் பார்ப்போம் 656 00:49:50,655 --> 00:49:52,740 திரும்பி வர திட்டம் இருக்கு போல. 657 00:49:52,824 --> 00:49:54,492 எனக்கு நிஜமா துப்பாக்கி தேவை. 658 00:51:41,015 --> 00:51:43,017 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 659 00:51:43,017 --> 00:51:45,102 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்